1 00:00:07,007 --> 00:00:08,634 அவள் இறந்த கோடைக்காலம். 2 00:00:10,636 --> 00:00:11,803 அது கடினமானது... 3 00:00:12,804 --> 00:00:14,431 வெளிப்படுத்துவது கடினமானது. 4 00:00:16,975 --> 00:00:18,101 நீ அங்கே இருந்திருந்தால்தான் புரியும். 5 00:00:24,650 --> 00:00:28,779 ஒழுங்கிற்கும் குழப்பத்திற்குமான வித்தியாசம் உனக்குத் தெரியுமா? 6 00:00:34,034 --> 00:00:35,994 ஐந்து மில்லிமீட்டர் கண்ணாடிதான். 7 00:00:40,082 --> 00:00:41,208 ஒழியுங்கள்! 8 00:00:42,918 --> 00:00:45,629 கடையின் ஜன்னலின் அகலம்தான். அவ்வளவுதான். 9 00:00:46,338 --> 00:00:47,506 அவ்வளவுதான். 10 00:00:48,257 --> 00:00:49,591 பின்னே செல்லுங்கள்! 11 00:00:49,591 --> 00:00:52,094 அந்தக் கோடையில் அவர்கள் அந்தக் கண்ணாடியை உடைத்தனர். 12 00:00:53,178 --> 00:00:56,348 ஒவ்வோர் இரவும். 13 00:00:57,558 --> 00:01:02,396 உன் ஆள் எரோல், அங்கே அவனும் இருந்தான். 14 00:01:55,407 --> 00:01:59,328 பிறகு, மூன்று வாரங்களுக்குப் பிறகு... 15 00:02:08,544 --> 00:02:09,670 அண்டைவீட்டிலிருந்து கால் வந்தது. 16 00:02:09,670 --> 00:02:12,674 கீழேயுள்ள ஒரு ஃபிளாட்டில் சண்டை நடக்கிறது. 17 00:02:12,674 --> 00:02:14,301 அவர் அலறுகிறார். 18 00:02:14,301 --> 00:02:16,220 அவன் கதவை உதைப்பது போலத் தெரிகிறது. 19 00:02:41,161 --> 00:02:43,372 சரி. என்னைப் பாருங்கள். 20 00:02:44,581 --> 00:02:45,707 என்னைப் பாருங்கள். முன்னே பாருங்கள். 21 00:02:45,707 --> 00:02:48,085 - முன்னே பாருங்கள், என்னைப் பாருங்கள். - பேட். கமான். 22 00:02:50,128 --> 00:02:52,798 ஹலோ, தீயணைப்புத் துறை. அசையாமல் இருங்கள். 23 00:02:52,798 --> 00:02:55,175 - என்னைப் பாருங்கள். - பேட், எழுந்திரு. 24 00:02:55,175 --> 00:02:57,803 எழுந்திரு. பேட், எழுந்திரு. 25 00:02:58,512 --> 00:02:59,888 பேட்! 26 00:03:52,107 --> 00:03:53,775 இவனை பயமுறுத்துகிறீர்கள். 27 00:03:53,775 --> 00:03:55,819 அவனைப் பிடித்துள்ளதா, லிசா? 28 00:03:55,819 --> 00:03:57,112 லிசா? 29 00:03:58,113 --> 00:04:00,240 ஆம். மிகவும் பிடித்துள்ளது. 30 00:04:02,284 --> 00:04:05,579 என்ன நினைக்கிறீர்கள்? அப்பா? 31 00:04:09,416 --> 00:04:10,501 அப்பா? 32 00:04:10,501 --> 00:04:13,128 ஆம், நான் அதைப் பார்க்கிறேன். 33 00:04:13,128 --> 00:04:14,254 என்ன? 34 00:04:14,254 --> 00:04:16,173 மிகவும் நன்றாக உள்ளது. 35 00:04:17,257 --> 00:04:19,426 ஆனால் கேள், நாம் ஒப்பந்தம் போட்டுள்ளோம், சரியா? 36 00:04:19,426 --> 00:04:24,556 அவன் உன்னுடையவன். எனவே நீதான் அவனை வாக்கிங் கூட்டிச் செல்ல வேண்டும். 37 00:04:24,556 --> 00:04:27,518 அவனுக்கு உணவளிக்க வேண்டும். நீதான் அவனுக்குப் பொறுப்பு. சரியா? 38 00:04:30,020 --> 00:04:34,107 நல்ல விஷயங்கள் செய்வது பரவாயில்லை. 39 00:04:35,526 --> 00:04:37,361 அதில் எந்தத் தவறும் இல்லை. 40 00:04:38,153 --> 00:04:39,696 அது மோசமில்லை. 41 00:04:40,280 --> 00:04:41,281 லிசா? 42 00:04:43,033 --> 00:04:44,660 உன் அம்மா பற்றிய விஷயம். 43 00:04:46,495 --> 00:04:49,414 நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றுதான் அவள் விரும்பினாள். 44 00:04:52,376 --> 00:04:54,002 நீங்கள் வேலையிலிருந்து எப்போது வருவீர்கள்? 45 00:04:54,920 --> 00:04:56,463 சீக்கிரம் வந்துவிடுவேன். 46 00:04:57,923 --> 00:05:01,718 நேற்றும் இதையேதான் கூறினீர்கள். அதற்கு முந்தைய நாளும். 47 00:05:03,762 --> 00:05:06,640 ஆம், சத்தியமாக சீக்கிரம் வந்துவிடுவேன். 48 00:05:07,683 --> 00:05:09,101 குட் நைட், அப்பா. 49 00:05:10,435 --> 00:05:11,854 குட் நைட், கண்ணே. 50 00:05:15,858 --> 00:05:17,609 எரோல் மேதிஸ், அடெலைட் பரோஸ் கொலையின் சந்தேகத்தின்படி 51 00:05:17,609 --> 00:05:19,903 உங்களைக் கைது செய்கிறேன். நீங்கள் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. 52 00:05:19,903 --> 00:05:22,197 ஆனால் நீங்கள் கூறும் எதுவும், உங்களுக்கு எதிரான ஆதாரமாகக் கொடுக்கப்படலாம். 53 00:05:22,197 --> 00:05:24,867 அவனை விடுங்கள்! 54 00:05:24,867 --> 00:05:26,952 - பேட்டி! - விலங்குகளை எடுங்கள். 55 00:05:26,952 --> 00:05:28,495 - பேட்டி. - அமைதி, கண்ணே. 56 00:05:28,996 --> 00:05:30,455 - கமான். - அம்மா! 57 00:05:30,455 --> 00:05:31,915 நான் உன்னுடன் வருகிறேன். 58 00:05:32,624 --> 00:05:33,750 உன்னுடன்தான் வருகிறேன். 59 00:05:33,750 --> 00:05:35,752 நீங்கள் காதலனைக் கைது செய்துள்ளீர்கள். 60 00:05:35,752 --> 00:05:37,421 நல்லது. சரி. 61 00:05:37,421 --> 00:05:40,549 பேஸுக்கான நேரம் தொடங்கியது, இல்லையா? நமக்கு 24 மணிநேரம் உள்ளது. 62 00:05:41,383 --> 00:05:42,926 நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம், டேன். 63 00:05:42,926 --> 00:05:46,180 அதற்கு என்ன அர்த்தம்? “உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்”? 64 00:05:46,972 --> 00:05:48,557 இந்த கேஸ் ஏன் வித்தியாசமானது? 65 00:05:48,557 --> 00:05:52,519 அது, இதைச் சுற்றி குறிப்பிட்ட அழுத்தம் உள்ளது. 66 00:05:52,519 --> 00:05:54,479 அழுத்தமா? எந்த மாதிரியான அழுத்தம்? 67 00:05:54,479 --> 00:05:57,357 அவனை உதாரணமாகக் காட்ட விரும்புகின்றனர். 68 00:05:57,357 --> 00:05:59,818 அதாவது, சமீபத்திய சம்பவங்களின்படி நாம் சிறப்பாகத் தெரியவில்லை. 69 00:05:59,818 --> 00:06:02,613 உதாரணமா? இந்தக் கலவரங்களின் காரணமாக. 70 00:06:03,197 --> 00:06:04,489 அதைப் பற்றி யோசியுங்கள். 71 00:06:05,449 --> 00:06:09,703 ஐந்து இரவுகளுக்கு கொள்ளையடித்துள்ளனர், எரித்துள்ளனர், மேலும் அதிகப்படியான சேதமும். 72 00:06:09,703 --> 00:06:10,913 கடவுளே. 73 00:06:10,913 --> 00:06:13,081 எனவே, ஏன் கதை கூறுவதை மாற்றக் கூடாது? 74 00:06:13,081 --> 00:06:14,166 அதுதான் கருத்து. 75 00:06:14,166 --> 00:06:15,250 அவர்கள் அனைவரையும் கைது செய்வோம். 76 00:06:15,959 --> 00:06:17,628 அவர்கள் அனைவரையும் மோசமானவர்களாகக் காட்டுவோம். அதுதான் கருத்தா? 77 00:06:17,628 --> 00:06:19,505 - அதுதான் இங்கே விஷயமா? - இல்லை. 78 00:06:19,505 --> 00:06:21,965 உங்களுக்கு சூழலை விளக்குகிறேன். 79 00:06:22,758 --> 00:06:24,384 உங்கள் முடிவுதான். 80 00:06:26,553 --> 00:06:28,597 கைகளிலும் உடைகளிலும் ரத்தம் இருந்ததா? 81 00:06:28,597 --> 00:06:29,681 {\an8}20-9-11 கேமரா மானிங்ஹாம் ஃபிளாட்ஸ் 82 00:06:29,681 --> 00:06:31,433 {\an8}ஆம். இறந்தவரின் ரத்தம் அவன் மீது இருந்தது. 83 00:06:31,433 --> 00:06:33,519 அதற்காக அவன்தான் அவளைக் குத்தினான் என்று அர்த்தம் இல்லை, அப்படித்தானே? 84 00:06:33,519 --> 00:06:35,562 அவன் அவளை கையில் பிடித்திருந்திருக்கலாம். 85 00:06:35,562 --> 00:06:37,689 - ஆம், சரி. - ஹேய். அவர்கள் அதைத்தான் ஆதாரமாகக் கருதுவார்கள். 86 00:06:37,689 --> 00:06:38,607 மேதிஸ் கார் விபத்து 87 00:06:38,607 --> 00:06:40,651 இதோ. காருக்குள். சிறுவன் பின்னால் இருக்கிறான். 88 00:06:40,651 --> 00:06:42,152 இதோ மோதுகிறது. 89 00:06:42,152 --> 00:06:43,570 இதற்கு முன் வன்முறை சம்பவம் உள்ளதா? 90 00:06:43,570 --> 00:06:48,200 ஆம், அண்டைவீட்டார் போலீஸை அழைத்துள்ளனர், 2005. அவன் அப்போது டீனேஜர், எந்த நடவடிக்கையும் இல்லை. 91 00:06:48,200 --> 00:06:50,369 - அறிக்கையைப் பார்க்கலாமா? - ஆம், கண்டிப்பாக. 92 00:06:50,953 --> 00:06:54,164 அவனது அப்பாவுடன் சண்டை, ஆனால் அப்பா வழக்கு எதுவும் போடவில்லை. 93 00:06:54,831 --> 00:06:58,377 அவனுக்கும் இறந்தவருக்கும் இடையில் என்ன? அல்லது அவனுக்கும் வேறொரு பார்ட்னருக்கும்? 94 00:06:58,377 --> 00:06:59,753 - அல்லது குழந்தை? என்ன... - பேட்ரிக். 95 00:06:59,753 --> 00:07:01,380 - அதில் எதுவும் முன்பு நடந்துள்ளதா? - இல்லை. 96 00:07:01,380 --> 00:07:04,508 ஆனால் அவன் படுக்கையறையில் இருந்தான், கதவு பூட்டியிருந்தது, சாவி இல்லை. 97 00:07:04,508 --> 00:07:05,634 அவனுக்குக் கேட்டிருக்கும். 98 00:07:05,634 --> 00:07:07,344 அந்தப் பையனுக்கு கொலை செய்தது கேட்டிருக்க வேண்டும். 99 00:07:07,344 --> 00:07:08,887 அவளது தரப்பில் யாரும் உறவினர் இல்லையா? 100 00:07:08,887 --> 00:07:12,099 இல்லை. அவள் இல்லத்தில் வளர்ந்தாள், சந்தேகமே இல்லை. 101 00:07:12,099 --> 00:07:14,726 - அவன்தான் அந்தச் சிறுவனின் தந்தையா? - நிச்சயமாக. 102 00:07:15,227 --> 00:07:20,148 போதையில், ஓரிரவு நடந்த செக்ஸின் விளைவுதான் பேட்ரிக். 103 00:07:20,148 --> 00:07:21,275 பல இரவுகளில் ஓரிரவாக இருக்கலாம். 104 00:07:21,859 --> 00:07:23,944 அவளுக்கு கருப்பினத்தவர்களைப் பிடித்துள்ளது. 105 00:07:23,944 --> 00:07:25,445 ஓ, கமான். நான் ஒன்றும் விமர்சிக்கவில்லை. 106 00:07:25,445 --> 00:07:28,782 அனைவருக்கும் ஒரு விருப்பம் உள்ளது, புரிகிறதா? 107 00:07:29,366 --> 00:07:31,702 என்னைத் தவிர, நான் யாருடனும் செக்ஸ் வைத்துக்கொள்வேன். 108 00:07:32,578 --> 00:07:36,832 ஆம், சரி. அந்த சிசிடிவியை ஆதாரமாகக் கொடுப்போம், சரியா? 109 00:07:36,832 --> 00:07:39,543 அதேநேரம், எரோல் அந்த ஃபிளாட்டில் இருந்ததற்கு அந்த அவசர அழைப்பாளரிடமிருந்து 110 00:07:39,543 --> 00:07:41,670 எனக்கு வாக்குமூலமும் சாட்சி அறிக்கையும் வேண்டும். 111 00:07:41,670 --> 00:07:44,173 ஃபிளாட்டிலிருந்து அவன் வெளியேறியதைப் பார்த்த எவரையும் கண்டறிந்து, விசாரியுங்கள். 112 00:07:44,173 --> 00:07:46,425 அந்தப் பகுதியில் வன்முறையில் ஈடுபட்டுள்ள எவரையும் கண்டறியுங்கள். 113 00:07:46,425 --> 00:07:49,970 அந்த ஃபிளாட்டில் உள்ள அனைவரது டிஎன்ஏவும் வேண்டும். “எனக்கு வேண்டும்”, எனக்குத் தெரியும், 114 00:07:49,970 --> 00:07:52,222 ஆனால் நாம் முன்னரே தொடர்ந்தால், ஆதாரங்களின் அடிப்படையில் வழக்கை உறுதியாக்கலாம். 115 00:07:52,222 --> 00:07:54,892 - அவன் குற்றத்தை ஒப்புக்கொண்டாலொழிய. - இருக்கலாம். 116 00:07:54,892 --> 00:07:57,519 பாஸ், மன்னிக்கவும், ஆனால், 117 00:07:57,519 --> 00:07:59,229 உனக்கு இதில் என்ன பிரச்சினை? 118 00:07:59,229 --> 00:08:03,650 என் பிரச்சினையா? என் பிரச்சினை இந்த அளவிலான காயம்தான், டோனி. 119 00:08:04,234 --> 00:08:07,321 கடித்த தடங்களா? அது திடீரென நடக்காது. 120 00:08:07,321 --> 00:08:09,239 இவனிடம் கத்தி கூட இருப்பதில்லை. 121 00:08:09,239 --> 00:08:11,575 - நமக்கு அது தெரியாது. - அது தெரியாதா? 122 00:08:11,575 --> 00:08:14,494 அவன் ஒன்பது முறை நிறுத்தப்பட்டு, தேடப்பட்டுள்ளான். 123 00:08:14,494 --> 00:08:16,246 ஒருமுறை கூட அவனிடம் ஆயுதம் இல்லை. 124 00:08:16,246 --> 00:08:17,998 எனவே, என் பிரச்சினை... 125 00:08:17,998 --> 00:08:21,251 உண்மைகளைக் காட்டு, டோனி. 126 00:08:21,251 --> 00:08:23,754 வன்முறைக் குற்றம் நடந்துள்ளதைக் காட்டு. 127 00:08:23,754 --> 00:08:26,340 சரியா? மகிழ்ச்சியா? அற்புதம். 128 00:08:35,682 --> 00:08:38,393 நாம் தொடங்குவதற்கு முன் என் கிளையன்ட் 129 00:08:38,393 --> 00:08:41,605 ஒரு சிறிய அறிக்கையை தயார் செய்து, நான் படிக்க விரும்புகிறார். 130 00:08:41,605 --> 00:08:43,815 ”செப்டம்பர் 20, 2011 அன்று நடந்த, என் பார்ட்னர் அடெலைட் பரோஸின் 131 00:08:43,815 --> 00:08:45,108 கொலையில் உங்கள் விசாரணைக்கு, 132 00:08:45,108 --> 00:08:49,279 ஒத்துழைக்க நான் தயாராக உள்ளேன். 133 00:08:49,279 --> 00:08:52,407 ஆனால் அவளது இறப்பினால் ஏற்பட்ட அதிர்ச்சியின் விளைவாக, 134 00:08:52,407 --> 00:08:56,370 நான் என் வீட்டு முகவரியான மானிங்ஹாம் ஃபிளாட்ஸில் உள்ள ஃபிளாட் 616-ல் 135 00:08:56,370 --> 00:08:58,997 நுழைந்ததிலிருந்து, மருத்துவமனையில் 136 00:08:58,997 --> 00:09:01,667 நான் விழித்த வரை, எனக்கு எந்த நினைவும் இல்லை.” 137 00:09:03,293 --> 00:09:05,504 சரி, உங்கள் கருத்துகளைப் பரிசீலிக்கிறேன். 138 00:09:05,504 --> 00:09:07,464 உங்கள் எம்ஆர்ஐ முடிவின்படி, 139 00:09:07,464 --> 00:09:09,800 உங்கள் தலையில் எந்தவித அதிர்ச்சியும் ஏற்பட்டதற்கான ஆதாரமும் இல்லை. 140 00:09:12,719 --> 00:09:14,304 நீங்கள் ஏன் இங்கே இருக்கிறீர்கள் எனப் புரிகிறதா, 141 00:09:15,514 --> 00:09:16,890 திரு. மேதிஸ்? 142 00:09:16,890 --> 00:09:19,726 உங்களுடன் ஐந்து ஆண்டுகளாக வாழ்ந்த அடெலைட் பரோஸ், 143 00:09:19,726 --> 00:09:23,105 நீங்கள் ஒன்றாக வசித்த 616 மானிங்ஹாம் ஃபிளாட்ஸில் 144 00:09:23,105 --> 00:09:25,941 கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்தார். 145 00:09:25,941 --> 00:09:29,152 மிஸ். பரோஸ் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் நேரத்தில் திரு. மேதிஸ் 146 00:09:29,152 --> 00:09:31,822 அந்த ஃபிளாட்டில் இல்லை என்பதையும் சமர்ப்பிக்கிறார். 147 00:09:31,822 --> 00:09:33,699 அவர் வேலை தேடிக்கொண்டிருந்தார். 148 00:09:35,492 --> 00:09:36,493 வேலையா? 149 00:09:37,327 --> 00:09:38,495 உங்களுக்கு நினைவுள்ளதா? 150 00:09:38,495 --> 00:09:39,621 அதற்கு முன் நினைவுள்ளது. 151 00:09:39,621 --> 00:09:40,998 சரி. இது எங்கே நடந்தது? 152 00:09:40,998 --> 00:09:43,250 விஐபி கட்ஸ். அது சலூன் கடை. 153 00:09:43,250 --> 00:09:45,460 ம்ம், சலூன் கடை. 154 00:09:46,503 --> 00:09:47,546 யாரையாவது பார்த்தீர்களா? 155 00:09:47,546 --> 00:09:49,965 அங்கே இருந்தபோது யாரிடமாவது பேசினீர்களா? 156 00:09:49,965 --> 00:09:53,427 - ஆம். -”மொஸ்தஃபா டெமிர்” என்பவர். 157 00:10:00,642 --> 00:10:01,852 மொஸ்தஃபா டெமிர். 158 00:10:09,776 --> 00:10:10,944 இதைப் பற்றி நமக்கு ஏன் எதுவும் தெரியவில்லை? 159 00:10:10,944 --> 00:10:13,322 சார், நாம் உள்ளே செல்வதற்கு முன் கார்டோனாவிடம் பேசினேன். 160 00:10:13,322 --> 00:10:14,907 அவன் இருந்த இடம் பற்றி அவர் எதுவும் கூறவில்லை. 161 00:10:14,907 --> 00:10:17,951 சரி. நீங்கள் இருவரும் அங்கே செல்லுங்கள். 162 00:10:17,951 --> 00:10:19,786 மொஸ்தஃபாவைக் கண்டறியுங்கள். 163 00:10:19,786 --> 00:10:21,955 உங்களை ஏமாற்ற மாட்டோம். கவலைப்படாதீர்கள், பாஸ். 164 00:10:21,955 --> 00:10:24,625 இல்லை, கிம். எனக்கு உண்மைகள் வேண்டும். 165 00:10:24,625 --> 00:10:26,335 பத்து மைல்கள் சென்ற பிறகு எதுவும் தெரியாமல் சுற்றுவதைவிட 166 00:10:26,335 --> 00:10:28,754 - இப்போது தெரிவது நல்லது, சரியா? - சரி. 167 00:10:29,755 --> 00:10:32,257 சார், டெபுட்டி கமிஷனர் லைனில் இருக்கிறார். 168 00:10:32,257 --> 00:10:33,926 அவர் மூன்று முறை கால் செய்துவிட்டார். 169 00:10:48,941 --> 00:10:52,027 டேன், கமாண்டர் ப்ளூம். கைது பற்றிய அற்புதமான விஷயம். 170 00:10:52,027 --> 00:10:53,403 உங்களை வாழ்த்த விரும்பினேன். 171 00:10:53,403 --> 00:10:56,573 உங்களுக்குத் தெரிந்திருக்கும், நமக்கு நிறைய பப்ளிசிட்டி கிடைக்கிறது... 172 00:11:09,378 --> 00:11:11,213 அப்பா, எங்கே இருக்கிறீர்கள்? 173 00:11:11,213 --> 00:11:12,881 {\an8}சாட்சி அறிக்கை - ஜேசன் 18 வயதுக்கு மேலானவர் - மூளை குழம்பியவர் 174 00:11:12,881 --> 00:11:15,509 ஆம்லெட் பற்றி மார்செல்லாவிடம் பேசுவதாக உறுதியளித்திருந்தீர்கள். 175 00:11:17,719 --> 00:11:19,096 டேன். மீண்டும் லேரி. 176 00:11:19,096 --> 00:11:21,431 - உங்களுக்கு எதுவும் தேவையெனில்... - ஆம்லெட்டா? 177 00:11:21,431 --> 00:11:23,767 ஓ, ஆம்லெட், ஆம். சரி. 178 00:11:23,767 --> 00:11:26,854 - மார்செல்லாவிடம் கொடுக்கிறாயா? - சரி. 179 00:11:26,854 --> 00:11:29,273 - நன்றி, கண்ணே. - டிசிஐ ஹெகர்ட்டியிடம் 180 00:11:29,273 --> 00:11:30,566 பேச வேண்டும். பிஆர் துறையிலிருந்து பேசுகிறேன். 181 00:11:30,566 --> 00:11:32,609 பாருங்கள், நான் பேச விரும்புவது... 182 00:11:33,360 --> 00:11:34,528 - மார்செல்லா. - ஆம், ஹலோ? 183 00:11:34,528 --> 00:11:35,863 ஆம். நான் கூற விரும்பியது, 184 00:11:35,863 --> 00:11:38,031 உங்களுடன் முன்பே இதைப் பற்றிப் பேச நினைத்தேன், ஆனால்... 185 00:11:38,031 --> 00:11:40,117 - தக்காளி வேண்டாம். - தக்காளி வேண்டாமா? 186 00:11:40,117 --> 00:11:41,201 கொஞ்சம் கூட வேண்டாம். 187 00:11:41,201 --> 00:11:42,870 டேன், நான்தான். 188 00:11:43,537 --> 00:11:45,455 இவன் மீது கொலை வழக்கு போட நாம் நெருங்கிவிட்டோமா? 189 00:11:48,667 --> 00:11:51,295 லிசாவிடம் கொடுக்கிறீர்களா? மிக்க நன்றி. 190 00:11:51,295 --> 00:11:53,881 ஹாய், கண்ணே. ஆம், நான் அவரிடம் பேசிவிட்டேன். 191 00:11:56,925 --> 00:11:58,468 எப்போது வீட்டுக்கு வருவீர்கள்? 192 00:11:59,011 --> 00:12:02,014 விரைவில் வந்துவிடுவேன். 193 00:12:05,017 --> 00:12:07,436 சார், மொஸ்தஃபா டெமிர் அறை 4-ல் இருக்கிறார். 194 00:12:07,436 --> 00:12:08,729 டோனியும் கிம்மும் விசாரிக்கின்றனர், 195 00:12:08,729 --> 00:12:11,523 நீங்கள் விசாரிக்க வேண்டுமா அல்லது அவர்கள் தொடங்கலாமா? 196 00:12:12,566 --> 00:12:13,400 ஆம். 197 00:12:13,400 --> 00:12:15,527 விசாரிப்பதற்கு ஆமாவா, அவர்கள் தொடங்குவதற்கு ஆமாவா? 198 00:12:16,153 --> 00:12:18,488 தொடங்குவதற்கு ஆம். ஓ, டெனிஸ்? 199 00:12:19,656 --> 00:12:21,533 செயின்ட் லூக்’ஸில் பணிநேர மாற்றம் பற்றி விசாரியுங்கள். 200 00:12:21,533 --> 00:12:23,243 ஹாஸ்பிட்டலில் அவனை யார் வந்து பார்த்தது? 201 00:12:23,744 --> 00:12:27,664 உதாரணத்திற்கு, அவனது அப்பா. எவ்வளவு நேரம், எப்போதெல்லாம் என்று. 202 00:12:56,401 --> 00:12:57,236 ஹெகர்ட்டி. 203 00:12:57,236 --> 00:13:00,030 ஹலோ. நான் செயின்ட் லூக்’ஸ் ஹாஸ்பிட்டலில் இருந்து ஜூலி பேசுகிறேன். 204 00:13:00,739 --> 00:13:02,783 பேட்ரிக் பரோஸ் விழித்துவிட்டார். 205 00:13:02,783 --> 00:13:03,909 அவன் என்ன செய்கிறான்? 206 00:13:03,909 --> 00:13:07,287 அவன் 24 மணிநேரத்திற்கு முன்பு இருந்ததைவிட நன்றாக இருக்கிறான். விழித்திருக்கிறான். 207 00:13:07,287 --> 00:13:08,872 இது பகல் எனத் தெரியும், 208 00:13:08,872 --> 00:13:10,666 அவன் பேசுவதற்குத் தயார் என நினைக்கிறீர்களா? 209 00:13:10,666 --> 00:13:13,877 எங்கள் மருத்துவக் குழுவிடம் அவரைப் பார்த்துக்கொள்ளும்படி சொல்கிறேன். ஒரு நிமிடம். 210 00:13:15,838 --> 00:13:18,632 - அறை 4 இல் ஒலியை இயக்குங்கள். - சரி, சார். 211 00:13:19,466 --> 00:13:21,635 சரி, இப்போது உங்களிடம் சில ஃபோட்டோக்களைக் காட்டுகிறேன். 212 00:13:21,635 --> 00:13:24,346 நீங்கள் பார்த்ததாகக் கூறும் நபர் இதில் இருந்தால், 213 00:13:24,346 --> 00:13:26,348 அவனது படத்தின் அருகே மார்க் செய்யுங்கள். 214 00:13:33,981 --> 00:13:37,150 நமக்கு நேரமில்லை, நண்பா. அவன் இருக்கிறானா இல்லையா? 215 00:13:42,030 --> 00:13:43,115 அவனா? அப்படியா? 216 00:13:44,533 --> 00:13:45,576 நன்றி, திரு. டெமிர். 217 00:13:45,576 --> 00:13:47,578 - டிசிஐ ஹெகர்ட்டி? - சொல். 218 00:13:47,578 --> 00:13:51,456 டாக்டர் கானர் அது பரவாயில்லை என்றார். சில நிமிடங்களுக்குத்தான். 219 00:13:52,124 --> 00:13:53,959 - மிக்க நன்றி. - பரவாயில்லை. 220 00:13:58,714 --> 00:14:00,174 சரி, நீங்கள் போகலாம். 221 00:14:18,984 --> 00:14:20,694 சரி. கமான். போகலாம். 222 00:14:21,320 --> 00:14:23,155 வேகமாக நடங்கள். 223 00:14:35,542 --> 00:14:37,961 நீ முதலில் என்னைப் பிடிக்க வேண்டும். 224 00:14:39,630 --> 00:14:41,840 முடிந்தால் என்னைப் பிடி, வுல்ஃபி. 225 00:14:43,217 --> 00:14:45,135 உன்னைப் பிடித்துவிட்டேன். 226 00:14:47,137 --> 00:14:48,180 அவன் போய்விட்டான். 227 00:14:49,181 --> 00:14:50,182 எங்கே போனான்? 228 00:14:51,683 --> 00:14:52,851 அந்த ஓட்டை வழியாக. 229 00:14:56,063 --> 00:14:57,689 மயிரிழையில் தப்பித்தேன். 230 00:14:58,607 --> 00:14:59,650 நீ... 231 00:15:02,986 --> 00:15:04,196 ஹாய், பேட்ரிக். 232 00:15:06,990 --> 00:15:08,075 என் பெயர் டேன். 233 00:15:09,660 --> 00:15:10,494 நான் ஒரு போலீஸ். 234 00:15:16,416 --> 00:15:17,501 நலமாக இருக்கிறாயா? 235 00:15:18,085 --> 00:15:19,127 அம்மா எங்கே? 236 00:15:23,882 --> 00:15:25,050 உன் அம்மா இங்கே இல்லை. 237 00:15:26,134 --> 00:15:27,636 எரோல் எங்கே? 238 00:15:29,221 --> 00:15:30,556 உனக்குப் பசிக்கிறதா? 239 00:15:30,556 --> 00:15:31,765 ஆம். 240 00:15:31,765 --> 00:15:33,350 அது நல்ல அறிகுறி. 241 00:15:34,184 --> 00:15:35,394 சாப்பிட உனக்கு என்ன வேண்டும்? 242 00:15:36,478 --> 00:15:38,355 பாஸ்தா? ஃபிரைஸ்? 243 00:15:39,356 --> 00:15:40,732 ஐஸ் கிரீம்? ஜெல்லி? 244 00:15:43,193 --> 00:15:44,361 ஜெல்லி பிடிக்காது. 245 00:15:45,028 --> 00:15:47,948 சரி. எனில் ஜெல்லி வேண்டாம். 246 00:15:51,785 --> 00:15:53,453 வீட்டில் யார் சமைப்பார்? 247 00:15:55,706 --> 00:15:56,790 எரோல். 248 00:15:59,209 --> 00:16:03,255 எரோலுக்கும் உன் அம்மாவுக்கும் இடையே நல்லுறவு இருந்ததா? 249 00:16:03,255 --> 00:16:06,383 கோபங்கள் எதுவும் இல்லையா? 250 00:16:06,967 --> 00:16:07,968 சண்டைகள்? 251 00:16:11,889 --> 00:16:13,891 எரோல் கத்திப் பேசியதே இல்லையா? 252 00:16:17,561 --> 00:16:22,482 அவர் கத்திப் பேசும்போது என்ன கூறினார் என்று நினைவுள்ளதா? 253 00:16:26,528 --> 00:16:30,157 ஓரிரவில்... அவர்கள் சண்டை போட்டனர். 254 00:16:32,451 --> 00:16:33,869 எந்த மாதிரியான சண்டை? 255 00:16:34,494 --> 00:16:35,746 கத்தினர். 256 00:16:38,123 --> 00:16:39,791 எதைப் பற்றிக் கத்தினர்? 257 00:16:41,376 --> 00:16:42,669 பணம். 258 00:16:43,253 --> 00:16:44,463 பணமா? 259 00:16:44,463 --> 00:16:45,547 ஆம். 260 00:16:48,050 --> 00:16:49,051 பேட்ரிக்... 261 00:16:52,262 --> 00:16:53,388 அவர் என்ன கூறினார்? 262 00:16:56,391 --> 00:16:57,893 அவர் உன் அம்மாவிடம் என்ன கூறினார்? 263 00:17:06,151 --> 00:17:07,194 எதுவும் விஷயம் தெரிந்ததா? 264 00:17:09,238 --> 00:17:10,989 ஆம். அவன் தேறி வருகிறான். 265 00:17:13,992 --> 00:17:15,077 அவன் நலமாக இருக்கிறானா? 266 00:17:16,203 --> 00:17:18,413 அவனுக்கு எதுவும் தெரிந்ததா? 267 00:17:18,413 --> 00:17:20,749 திருமதி. மேதிஸ். எனக்கு உண்மைகள்தான் தேவை. 268 00:17:23,210 --> 00:17:24,545 அவன் நல்லவன். 269 00:17:25,212 --> 00:17:27,381 அவன் அந்தச் சிறுவன் மீது பாசம் கொண்டிருந்தான். 270 00:17:34,429 --> 00:17:35,764 திரு. மேதிஸ் இல்லையா? 271 00:17:38,600 --> 00:17:39,434 இல்லை. 272 00:17:41,144 --> 00:17:43,230 அவர் வேலைக்குத் திரும்ப வேண்டியிருந்தது. 273 00:17:43,230 --> 00:17:44,648 - சரி. - ஆம். 274 00:17:51,196 --> 00:17:52,656 புதிய தகவல். 275 00:17:52,656 --> 00:17:54,283 - என்ன அது? - ஏழாம் பக்கம். 276 00:18:06,044 --> 00:18:07,254 அவர் என்ன சொன்னார்? 277 00:18:07,254 --> 00:18:09,673 அவரா? எவர்? 278 00:18:09,673 --> 00:18:10,799 நான் பேசிய நபர். 279 00:18:10,799 --> 00:18:13,093 - சலூனில் இருந்த நபர். - ஆம், திரு. டெமிரிடம் நாங்கள் பேசினோம். 280 00:18:13,093 --> 00:18:15,512 ஆம், அவருக்கு உங்களைத் தெரியவில்லை. நினைவில்லை. 281 00:18:15,512 --> 00:18:19,141 எனவே இங்கே வந்துள்ளோம். 282 00:18:19,725 --> 00:18:22,394 அவரைத்தான் நான் பார்த்தேன். நான் அவரிடம்தான் பேசினேன். 283 00:18:24,938 --> 00:18:26,231 லண்டன் கலவரத்திலிருந்து புதிய புகைப்படங்கள் வெளிவந்துள்ளன 284 00:18:26,231 --> 00:18:29,234 உன் நினைவு எப்படி உள்ளது, எதுவும் நினைவுக்கு வருகிறதா? 285 00:18:31,111 --> 00:18:32,905 அதை என்ன சொல்வார்கள் என்று தெரியும்தானே? 286 00:18:32,905 --> 00:18:36,241 - இது என்ன? - இது வன்முறையுடனான ஷாப்பிங். 287 00:18:36,241 --> 00:18:38,911 அது நான் இல்லை. அது ஏதோ ஃபோட்டோஷாப். 288 00:18:39,745 --> 00:18:42,080 நீங்கள் அந்தக் கொள்ளையில் ஈடுபடவில்லையா? 289 00:18:42,080 --> 00:18:43,999 உங்கள் ஃபிளாட்டில் கண்டுபிடித்த உடைகளில் எல்லாம் 290 00:18:43,999 --> 00:18:45,751 ஷாப்பிங் லேபிள்கள் இன்னும் உள்ளன. 291 00:18:45,751 --> 00:18:47,920 அவற்றுக்கான ரசீதுகள் உங்களிடம் இருக்கும் என நம்புகிறேன், உள்ளனவா? 292 00:18:47,920 --> 00:18:49,129 நான் திருடன் இல்லை. 293 00:18:49,129 --> 00:18:51,757 மன்னிக்கவும், அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? 294 00:18:52,299 --> 00:18:54,676 நீங்கள் அடெலைடுடன் போட்ட சண்டைகள்? 295 00:18:54,676 --> 00:18:56,553 - சண்டைகளா? - ஆம். அவற்றைப் பற்றிப் பேசலாமா? 296 00:18:56,553 --> 00:18:58,472 - நாங்கள் சண்டை எதுவும் போடவில்லை. - எரோல்... 297 00:19:00,057 --> 00:19:01,308 நான் உனக்கு உதவ விரும்புகிறேன். 298 00:19:01,308 --> 00:19:03,602 என் கிளையன்ட் மீது எந்தவிதமான வீட்டு வன்முறை அல்லது 299 00:19:03,602 --> 00:19:05,979 எந்தவித வன்முறை வழக்கும் இல்லை. 300 00:19:05,979 --> 00:19:10,817 ஆம், இறந்தவர் மீது உங்கள் பற்களுடன் பொருந்தும் தடங்கள் உள்ளன, எரோல். 301 00:19:10,817 --> 00:19:12,444 - கடித்த தடங்களா? - அதை எனக்கு விளக்க முடியுமா? 302 00:19:12,444 --> 00:19:13,403 கமான். என்ன இது? 303 00:19:13,403 --> 00:19:15,739 அன்று உங்கள் ஃபிளாட்டில் தொந்தரவு இருந்ததாகப் புகாரளிக்க 304 00:19:15,739 --> 00:19:18,033 அவசரச் சேவைகளை அழைத்த சாட்சி இருக்கிறார். 305 00:19:18,033 --> 00:19:20,077 - அது நான் இல்லை! - உங்களுக்கு நினைவில்லை என நினைத்தேன். 306 00:19:20,077 --> 00:19:21,370 - தெரியும், ஆனால்... - உங்களுக்கு எப்படித் தெரியும்? 307 00:19:21,370 --> 00:19:23,330 - தெரியும்! ஆம். - தெரியுமா? 308 00:19:23,330 --> 00:19:24,665 உங்களுக்கு நினைவுள்ளதா? 309 00:19:31,213 --> 00:19:32,047 சரி. 310 00:19:33,048 --> 00:19:34,049 இது நன்றாக உள்ளது. 311 00:19:34,716 --> 00:19:37,052 அவர்கள் செய்வது புரிகிறதா? என்னைக் குழப்ப முயல்கின்றனர். 312 00:19:37,052 --> 00:19:39,096 நான் சொல்வதைக் கேளுங்கள். 313 00:19:39,096 --> 00:19:41,473 என்னைக் கைது செய்ய உங்களால் எதுவும் செய்ய முடியாது. 314 00:19:41,974 --> 00:19:43,767 நான் அவளை நேசித்தேன். 315 00:19:45,477 --> 00:19:47,187 நாங்கள் திருமணம் செய்துகொள்வதாக இருந்தோம். 316 00:19:47,187 --> 00:19:49,189 - திருமணம் செய்துகொள்வதாக இருந்தீர்களா? - ஆம். 317 00:19:52,484 --> 00:19:53,735 மோதிரம் எங்கே? 318 00:19:54,945 --> 00:19:56,321 என்ன விளையாடுகிறீர்களா? 319 00:19:58,365 --> 00:20:01,952 என் காதலி இறந்திருக்கிறாள்! இதைச் செய்தவன் வெளியே இருக்கிறான்! 320 00:20:01,952 --> 00:20:04,079 அவன் இன்னும் வெளியே இருக்கிறான், ஆனால் நீங்கள் இங்கே இருக்கிறீர்கள். 321 00:20:04,788 --> 00:20:07,207 மோதிரம் பற்றி என்னிடம் கேட்கிறீர்கள். கமான்! 322 00:20:07,207 --> 00:20:08,750 அவள் போய்விட்டாள்! அவள் இங்கே இல்லை! 323 00:20:09,751 --> 00:20:10,961 கமான்! 324 00:20:15,799 --> 00:20:17,217 இப்போது எங்கே? 325 00:20:17,217 --> 00:20:19,303 சிபிஎஸ்ஸைச் சந்தித்து, அவர்கள் என்ன சொல்கின்றனர் என்று பார்ப்போம். 326 00:20:19,928 --> 00:20:21,763 அவன் மீது வழக்கு போட அவர்கள் அனுமதி கொடுக்கின்றனரா என்று பார்ப்போம். 327 00:20:21,763 --> 00:20:26,476 நல்லது. அதைக் கேட்பதில் மகிழ்ச்சி. “அது நானில்லை. நான் திருடனில்லை.” 328 00:20:27,060 --> 00:20:29,438 கடவுளே. அவன் பிறவி பொய்யன். 329 00:20:30,731 --> 00:20:31,982 அதனால் அவன் கொலைகாரன் ஆகிவிட மாட்டான். 330 00:20:32,649 --> 00:20:34,401 அவர்களில் நிறைய பேர் மிருகங்கள்தான். 331 00:20:35,319 --> 00:20:37,946 நான் சொல்கிறேன், இந்தப் போரில் நாம் தோற்றுக்கொண்டிருக்கிறோம். 332 00:20:37,946 --> 00:20:39,114 ஆரம்பித்துவிட்டாய். 333 00:20:39,114 --> 00:20:40,199 என்ன? 334 00:20:40,699 --> 00:20:41,950 நீ கவனமாகப் பேச வேண்டும். 335 00:20:42,743 --> 00:20:43,952 - அப்படியா? - ஆம். 336 00:20:43,952 --> 00:20:45,329 நீ கூறும் சில விஷயங்கள். 337 00:20:45,329 --> 00:20:47,664 நான் அவற்றை வேறு யாரிடமும் சொல்ல மாட்டேன். 338 00:20:53,754 --> 00:20:55,672 டிஎன்ஏவும் கைரேகைகளும்? எங்கே இருக்கிறோம்? 339 00:20:55,672 --> 00:20:57,174 டிஎன்ஏவும் கைரேகைகளுமா? 340 00:20:57,174 --> 00:21:00,219 ஆம், சம்பவ இடத்திலிருந்து. அந்த ஃபிளாட்டில் வேறு யார் இருந்தார்? 341 00:21:00,219 --> 00:21:02,179 இது அனைத்தையும் நேற்றே பார்த்துவிட்டோம். 342 00:21:02,179 --> 00:21:05,557 வன்முறைக் குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் சரிபார்த்துவிட்டோம். 343 00:21:05,557 --> 00:21:06,850 குற்றவாளியைப் பிடித்துவிட்டோம். 344 00:21:10,062 --> 00:21:11,480 அந்த நாய்க்குட்டியால் லிசா சந்தோஷப்பட்டாளா? 345 00:21:12,314 --> 00:21:14,691 தனிப்பட்ட முறையில், என்னால் அந்த நாற்றத்தைத் தாங்க முடியவில்லை. 346 00:21:16,693 --> 00:21:17,861 குறைந்தது அவள் சந்தோஷமாக மகிழ்ச்சியாக இருக்கிறாள். 347 00:21:17,861 --> 00:21:20,405 ஆம். நான் அப்படிச் சொல்ல முடியாது. 348 00:21:20,405 --> 00:21:24,034 அதைச் சமாளிப்பது கடினம். 349 00:21:24,034 --> 00:21:25,118 பதினொன்று. 350 00:21:26,328 --> 00:21:29,373 எக்ஸ் ரே எடுத்ததிலிருந்து இறப்பதற்கு பதினொன்று நாட்களே ஆனது. 351 00:21:30,916 --> 00:21:33,627 இறுதியில், அது எதற்கும் நேரமில்லை. 352 00:21:56,692 --> 00:21:59,486 டேன். சிபிஎஸ்ஸிடமிருந்து கெட்ட செய்தி என நினைக்கிறேன்? 353 00:21:59,486 --> 00:22:01,947 - அவர்கள் என்ன கூறினார்கள்? - ஆம், அது, 354 00:22:01,947 --> 00:22:04,867 அவன் மீது வழக்கு போட அவர்கள் தயாராக இல்லை என்றார்கள். 355 00:22:04,867 --> 00:22:07,995 நமக்கு இன்னும் உறுதியான ஆதாரம் வேண்டும் என்றனர். 356 00:22:07,995 --> 00:22:09,413 ஓ, கடவுளே. 357 00:22:09,913 --> 00:22:11,999 - நீங்கள் அதிக நேரம் கேட்கிறீர்களா? - ஆம். 358 00:22:11,999 --> 00:22:13,750 நாம் பேசும்போதே அந்தக் கோரிக்கையை நான் சமர்ப்பிக்கிறேன். 359 00:22:13,750 --> 00:22:15,502 அப்பா, வீட்டுக்கு எப்போது வருகிறீர்கள்? 360 00:22:16,003 --> 00:22:18,589 - சீக்கிரம். - அப்பா, நாய்க்குட்டிக்கு நீங்கள் தேவை. 361 00:22:18,589 --> 00:22:20,382 இப்போது “நாய் பாஷை” பேசுகிறாயா? 362 00:22:20,382 --> 00:22:22,593 பாஸ், மேற்பார்வையாளருடன் இருக்கிறேன். 363 00:22:22,593 --> 00:22:25,179 கண்ணே... பிறகு? நமக்கு நேரத்தை நீட்டித்தனரா? 364 00:22:25,179 --> 00:22:28,056 மார்செல்லா உங்கள் படுக்கையறையில், அம்மாவின் உடைகளைத் தேடிக்கொண்டிருக்கிறார். 365 00:22:28,056 --> 00:22:29,224 சரி... 366 00:22:29,224 --> 00:22:30,434 அந்த ஹாஸ்பிட்டலானது 367 00:22:30,434 --> 00:22:31,894 - மனோ திறன் மதிப்பீட்டை அனுப்பியது... - என்ன? 368 00:22:31,894 --> 00:22:33,520 ...எரோல் ஆபத்தில் இருக்கலாம் எனக் கவலைப்படுகின்றனர். 369 00:22:33,520 --> 00:22:34,438 அப்பா? 370 00:22:34,438 --> 00:22:37,816 அவனை 24 மணிநேரம்தான் வைத்திருக்கலாம் பிறகு... 371 00:22:37,816 --> 00:22:40,444 - வெறும் 24 மணிநேரம், எனக்கு... - ...வழக்கு அல்லது விடுவிக்க வேண்டும். 372 00:22:40,444 --> 00:22:43,614 இருபத்தி நான்கு மணிநேரமா? எனக்கு மூன்று நாட்கள் வேண்டும் என்று அவரிடம் சொல். 373 00:22:45,199 --> 00:22:47,117 - பிரச்சினையில்லையே திரு. ஹெகர்ட்டி? - கடவுளே. 374 00:22:47,117 --> 00:22:49,661 என் மனைவியின் உடைகளைத் தொடாதீர்கள், சரியா? 375 00:22:49,661 --> 00:22:52,539 ஆனால் இது உங்களுக்கு அதிகமாக இருந்தால், டேன். இது சீக்கிரம் என்றால், 376 00:22:52,539 --> 00:22:54,499 உங்களை யாரும் தவறாக எண்ண மாட்டார்கள், சரியா? 377 00:22:54,499 --> 00:22:56,043 இல்லை. நான் அப்படிச் சொல்லவில்லை. 378 00:22:56,043 --> 00:22:59,046 - வீட்டுக்கு எப்போது வருகிறீர்கள்? - சீக்கிரம். நான் வீட்டுக்கு... 379 00:22:59,046 --> 00:23:00,964 நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம், டேன். அது உங்களுக்குத் தெரியும். 380 00:23:00,964 --> 00:23:02,424 சீக்கிரம். 381 00:23:02,424 --> 00:23:05,010 எனக்கு ஆதரவாக இருக்கிறீர்கள். சரி. 382 00:23:05,802 --> 00:23:06,803 சரி. 383 00:23:07,304 --> 00:23:08,263 சரி. 384 00:23:08,764 --> 00:23:11,600 நீங்கள் சாப்பிட மறந்திருப்பீர்கள் எனத் தெரியும், சார், எனவே... 385 00:23:15,854 --> 00:23:17,606 ”சார்” என்று சொல்ல வேண்டாம். 386 00:23:18,690 --> 00:23:19,733 பழக்கமாகிவிட்டது. 387 00:23:22,319 --> 00:23:26,865 நான் ஆதாரத்தைப் பார்த்தேன், உங்களுக்கு மறு கருத்து தேவையில்லை... 388 00:23:26,865 --> 00:23:29,409 - இருந்தாலும் கூறுவாயா? - அது... 389 00:23:30,244 --> 00:23:31,411 சொல்லு. நான் கேட்கிறேன். 390 00:23:32,079 --> 00:23:35,916 வேறு இடத்தில் இருந்ததற்கான ஆதாரம் இல்லை, ரத்தக் கறை, கடித்த தடங்களுடன்... 391 00:23:35,916 --> 00:23:38,126 - கடித்த தடங்களா? - அவசர அழைப்புகள். 392 00:23:38,126 --> 00:23:41,922 ஃபிளாட்டில் இருந்த சிறுவன், சம்பவ இடத்திலிருந்து தப்பித்து ஓடியது, 393 00:23:41,922 --> 00:23:43,632 டிரக்கில் மோதியது. அதாவது... 394 00:23:43,632 --> 00:23:46,385 துல்லியமாகக் கண்டறிய முடியவில்லைதானே? என்ன நடந்தது? 395 00:23:46,885 --> 00:23:49,805 அது நோக்கத்துடன் நடந்ததா? அவன் மூளை குழம்பியிருந்தானா? 396 00:23:50,722 --> 00:23:53,350 ஏனெனில் அவன் அவளை இதற்கு முன் காயப்படுத்தியதில்லை. 397 00:23:53,976 --> 00:23:56,478 எனக்குத் தெரிந்து, யாரையும் தாக்கியதில்லை. 398 00:23:57,855 --> 00:24:01,817 தனிப்பட்ட முறையிலும், நடுநிலையாகவும்... 399 00:24:01,817 --> 00:24:03,026 நாம் குற்றவாளியைப் பிடித்துவிட்டோம். 400 00:24:14,663 --> 00:24:15,664 டெனிஸ். 401 00:24:15,664 --> 00:24:18,125 சார், சந்தேகத்திற்குரியவர் செயின்ட் லூக்ஸ் ஹாஸ்பிட்டலில் இருந்தபோது அவரைப் 402 00:24:18,125 --> 00:24:21,795 பார்க்க வந்தவர்கள் பற்றி டிம் மற்றும் கானரிடம் பேசினேன். 403 00:24:22,713 --> 00:24:24,298 ”அம்மா மட்டும்தான்” என்றனர். 404 00:24:25,174 --> 00:24:26,633 வேறு யாரும் இல்லையா? அப்பா வரவில்லையா? 405 00:24:27,134 --> 00:24:29,428 யாருமில்லை. அப்படித்தான் கூறினார்கள். 406 00:25:05,506 --> 00:25:06,507 திரு. மேதிஸ்? 407 00:25:09,593 --> 00:25:10,928 இங்குதான் ஒளிந்துள்ளீர்களா? 408 00:25:12,179 --> 00:25:13,597 என்ன செய்கிறீர்கள்? 409 00:25:13,597 --> 00:25:14,848 செடி நடுகிறேன். 410 00:25:15,432 --> 00:25:16,600 செடி நடுகிறீர்கள். 411 00:25:17,893 --> 00:25:19,603 அது நல்லது, முன்னேற்றம்தான், சரியா? 412 00:25:20,646 --> 00:25:23,023 நான் எரோலின் வரலாற்றைத் தேடிக்கொண்டிருக்கிறேன். 413 00:25:23,023 --> 00:25:26,401 2005-ல் உங்களுக்கு பிரச்சினை இருந்ததாக கேள்விப்பட்டேன். 414 00:25:26,985 --> 00:25:28,445 எரோல் அப்போதுதான் பள்ளி முடித்திருந்தான். 415 00:25:29,571 --> 00:25:32,616 அண்டைவீட்டார் எங்களை அழைத்து, தொந்தரவு இருப்பதாகப் புகாரளித்தனர். 416 00:25:32,616 --> 00:25:33,867 அது ஒன்றுமில்லை. 417 00:25:35,369 --> 00:25:39,706 ஆம், பெரும்பாலான இரவுகளில் அப்பா மகனுக்கிடையே அப்படி நடந்ததாகக் கூறினார்கள். 418 00:25:40,707 --> 00:25:41,750 நீங்கள் இருக்கிறீர்களே. 419 00:25:41,750 --> 00:25:43,210 நான் யாரையும் விமர்சிக்கவில்லை. 420 00:25:44,086 --> 00:25:45,712 அவனிடம் என்னால் முடிந்ததைச் செய்தேன், சரியா? 421 00:25:45,712 --> 00:25:47,881 நான் நம்பினேன். அது கடினமானது. 422 00:25:49,299 --> 00:25:53,262 நான் இங்கே உங்களை விமர்சிக்க வரவில்லை. சத்தியமாகக் கூறுகிறேன். 423 00:25:56,682 --> 00:25:59,601 - என் மனைவி... - என்ன? விவாகரத்தாகியுள்ளதா? 424 00:26:01,645 --> 00:26:02,729 அவள் இறந்துவிட்டாள். 425 00:26:04,106 --> 00:26:05,315 ஆறு மாதங்களுக்கு முன்பு. 426 00:26:07,734 --> 00:26:09,319 இரண்டு வாரங்களுக்கு அனுதாப விடுமுறை. 427 00:26:10,195 --> 00:26:14,658 அதற்காக வருந்துகிறேன். 428 00:26:18,328 --> 00:26:20,122 - குழந்தைகள்? - ஒன்று. 429 00:26:21,623 --> 00:26:25,127 மகள். அவள்தான் மிகவும் பாதிக்கப்பட்டாள். 430 00:26:27,671 --> 00:26:28,672 எனவே... 431 00:26:32,217 --> 00:26:33,510 அவளுக்கு என்ன செய்கிறீர்கள்? 432 00:26:36,847 --> 00:26:38,056 என்ன செய்கிறேன்? 433 00:27:00,120 --> 00:27:04,374 ஒருவரது வானமே இடிந்து விழுந்த பிறகு என்ன செய்வோம்? 434 00:27:07,461 --> 00:27:08,795 அவளுக்கு ஒரு நாய் வாங்கிக் கொடுத்தேன். 435 00:27:11,548 --> 00:27:14,218 - நாயா? - ஆம், அது சரிசெய்யும், இல்லையா? 436 00:27:14,218 --> 00:27:17,137 நம்மால் முடிவதை... 437 00:27:20,015 --> 00:27:21,016 முடியும் இடத்தில் செய்வோம். 438 00:27:27,147 --> 00:27:29,358 இந்தாருங்கள். பாருங்கள். 439 00:27:35,822 --> 00:27:37,533 இது எங்கிருந்து கிடைத்தது? 440 00:27:38,158 --> 00:27:40,869 அவளது ஃபிளாட்டில். நீங்கள் அதை வைத்துக்கொள்ளலாம். 441 00:27:42,829 --> 00:27:44,665 நிஜமாகவே. அது நகல்தான். வைத்துக்கொள்ளுங்கள். 442 00:27:49,294 --> 00:27:52,631 அவள் அந்தச் சிறுவனுடன் இங்கே வந்து உங்களுக்கு உதவினாளா? 443 00:27:56,426 --> 00:27:58,262 இது அனைத்தும் அவளுக்கு மிக முக்கியமானதாக இருந்திருக்க வேண்டும். 444 00:27:59,388 --> 00:28:00,389 ஆம். 445 00:28:01,598 --> 00:28:03,183 அவளையும் அவளது வாழ்க்கையையும் பாருங்கள். 446 00:28:05,227 --> 00:28:06,436 அவளுக்கென பிரச்சினையே இல்லை. 447 00:28:08,730 --> 00:28:10,148 இல்லத்தில் வளர்ந்தாள். 448 00:28:12,776 --> 00:28:14,027 இங்கே நீங்கள் இருக்கிறீர்கள். 449 00:28:15,696 --> 00:28:16,989 அவளைப் பெறாத அப்பா. 450 00:28:21,493 --> 00:28:22,786 அவன் என் மகன். 451 00:28:23,787 --> 00:28:24,788 அவள் யார்? 452 00:28:26,790 --> 00:28:28,041 அவளுக்கு யார் உதவுவது? 453 00:28:30,878 --> 00:28:31,879 யாருமில்லையா? 454 00:28:36,383 --> 00:28:37,384 சார்? 455 00:28:39,636 --> 00:28:40,637 சார்? 456 00:28:48,854 --> 00:28:50,272 அவனுக்கு 17 வயது. 457 00:28:51,815 --> 00:28:53,150 பதினேழு. 458 00:28:55,485 --> 00:28:58,155 எரோல், என் மகன், 459 00:28:59,948 --> 00:29:03,702 அதிக போதையில் வீட்டுக்குள் வந்தான். 460 00:29:04,953 --> 00:29:07,414 நண்பர்கள் வெளியே காத்துக்கொண்டிருந்தனர். 461 00:29:09,082 --> 00:29:11,251 "அப்பா, எனக்கு பணம் வேண்டும்.” 462 00:29:12,461 --> 00:29:13,629 நீங்கள் என்ன கூறினீர்கள்? 463 00:29:18,759 --> 00:29:23,680 ”நாம் யார் என நினைக்கிறாய்? என்னிடம் பணம் இல்லை. 464 00:29:26,517 --> 00:29:27,643 நீ அனைத்தையும் எடுத்துக்கொண்டாய்.” 465 00:29:37,569 --> 00:29:39,071 அதிகாரப்பூர்வமாகச் சொல்லவில்லை. 466 00:29:41,740 --> 00:29:42,783 அவன் அதைச் செய்தானா? 467 00:29:44,201 --> 00:29:45,410 உங்களை கத்தியால் குத்தினானா? 468 00:29:55,295 --> 00:29:57,005 அந்தப் பையனின் தீர்வு என்ன? 469 00:29:57,881 --> 00:29:59,091 பேட்ரிக் என்ன ஆவான்? 470 00:30:05,264 --> 00:30:07,349 அவனுடன் வளர்ந்தால்... 471 00:30:10,936 --> 00:30:13,355 அவனைப் பிடித்துவிட்டோமா? 472 00:30:14,314 --> 00:30:16,900 ஏனெனில் நீ உறுதியாக இல்லையெனில் பரவாயில்லை. அதைச் சொன்னால்... 473 00:30:16,900 --> 00:30:19,152 இல்லை. அவனைப் பிடித்துவிட்டோம். 474 00:30:21,613 --> 00:30:23,156 கண்டிப்பாக. நிச்சயமாக. 475 00:30:24,908 --> 00:30:26,034 எனில் சரி. 476 00:30:27,077 --> 00:30:30,664 அருமை, நமக்கு நேரமில்லை. இன்னும் ஏழு மணிநேரம்தான் உள்ளது. 477 00:30:31,290 --> 00:30:32,708 மனநலமானது பொறுமையின்றி இருக்கிறது, 478 00:30:32,708 --> 00:30:36,795 அந்த சிபிஎஸ்ஸுக்கு எல்லா ஆதாரத்தையும் தட்டில் வைத்து வழங்க வேண்டும். 479 00:30:36,795 --> 00:30:40,424 நம் நடவடிக்கை என்ன? 480 00:30:47,264 --> 00:30:48,473 எரோல். 481 00:30:50,559 --> 00:30:55,689 உன் நினைவுகளைப் பெறவும், அனைத்தையும் தெளிவாக்கவும் உதவ விரும்புகிறேன். 482 00:30:57,191 --> 00:30:58,150 நம் அனைவருக்கும். 483 00:31:00,402 --> 00:31:05,449 உன் அனுமதியுடன், அவள் இறந்த அந்த ஃபிளாட்டுக்கு உன்னைக் கூட்டிச்செல்ல விரும்புகிறேன். 484 00:31:09,119 --> 00:31:13,707 உன் வக்கீல் உன்னுடனேயே எப்போதும் இருப்பார். 485 00:31:15,501 --> 00:31:16,335 பரவாயில்லையா? 486 00:31:16,335 --> 00:31:17,419 போ. 487 00:31:24,259 --> 00:31:25,511 சரி. 488 00:31:28,472 --> 00:31:29,806 நீ தயார் என்றால் போ. 489 00:31:59,002 --> 00:32:00,170 இதைப் பார்ப்போம். 490 00:32:05,217 --> 00:32:07,636 {\an8}இந்த வார நட்சத்திரம் பேட்ரிக் பரோஸ் 491 00:32:40,294 --> 00:32:42,462 - நான் உதவலாமா? - கண்டிப்பாக. 492 00:32:48,719 --> 00:32:49,636 அப்படித்தான். 493 00:32:53,682 --> 00:32:55,350 - உண்மையாகத்தான். - உன்னை நேசிக்கிறேன். 494 00:33:12,284 --> 00:33:13,285 எதுவும் நினைவுக்கு வந்ததா? 495 00:33:14,328 --> 00:33:16,496 இல்லை. 496 00:33:19,708 --> 00:33:20,709 நிஜமாகவா? 497 00:33:22,169 --> 00:33:23,170 சரி. 498 00:33:35,182 --> 00:33:38,393 கடவுளே. அதன் நிலையைப் பார். ஒரு நிமிடம் இரு, நண்பா. 499 00:33:38,894 --> 00:33:41,730 - மார்கோ, காரை பக்கவாட்டில் எடுத்து வா. - அப்படியா? சரி. 500 00:34:08,757 --> 00:34:11,677 லிசா எப்போது வீட்டுக்கு வருகிறீர்கள்? 501 00:34:31,737 --> 00:34:33,866 - சரி, போகலாம். - சரி. 502 00:34:39,121 --> 00:34:41,456 - ராஸ். - என்ன விஷயம்? 503 00:34:41,456 --> 00:34:44,668 இவ்வளவு தூரம் செய்வதற்கு மிக்க நன்றி. அது நல்ல முயற்சிதான். 504 00:34:44,668 --> 00:34:46,253 இது வீணான பயணமாக இருந்தால் மன்னிக்கவும். 505 00:34:46,253 --> 00:34:48,630 நீங்கள் மைல் எண்ட் வழியில் வசிப்பதாகக் கேள்விப்பட்டேன்? 506 00:34:49,214 --> 00:34:53,051 என் பாவங்களுக்காக. வீடு மனைவியிடம் உள்ளது. நான் மீண்டும் மாணவன் போல வாழ்கிறேன். 507 00:34:53,051 --> 00:34:55,179 நீங்கள் இரண்டு முறை பயணிப்பது தேவையற்றதுதானே? 508 00:34:55,179 --> 00:34:56,263 இல்லை, பரவாயில்லை. 509 00:34:56,263 --> 00:34:59,808 யிவேட். நீங்கள் திரு. கார்டோனாவை வீட்டில் இறக்கிவிட முடியுமா? 510 00:34:59,808 --> 00:35:02,269 சரி, நிச்சயமாக. பிரச்சினையில்லை. 511 00:35:02,269 --> 00:35:04,438 அதாவது, உங்களுக்குப் பிரச்சினையில்லை எனில். 512 00:35:04,438 --> 00:35:06,565 - ஆம். - யிவேட் உங்களை இறக்கிவிடுவார். 513 00:35:39,765 --> 00:35:41,099 நாம் எங்கே போகிறோம்? 514 00:35:42,100 --> 00:35:43,894 பின்னால் உனக்கு ஏசி வேண்டுமா, எரோல்? 515 00:36:26,812 --> 00:36:30,816 என்ன இது? நாம் செல்லுக்குச் செல்கிறோம் என நினைத்தேன்? 516 00:36:31,608 --> 00:36:33,944 என் ஃபோனைக் காணவில்லை. அந்த ஃபிளாட்டில் தேட வேண்டும். 517 00:36:34,444 --> 00:36:35,696 பிரச்சினை இல்லைதானே? 518 00:36:42,995 --> 00:36:45,038 எரோல்? உன் லைட் வேலை செய்யவில்லை. 519 00:36:45,706 --> 00:36:47,708 லைட்டைப் போட உதவுகிறாயா? 520 00:36:49,459 --> 00:36:52,296 எரோல்? என் ஃபோனை இருட்டில் தேட முடியாது, எரோல். 521 00:36:56,550 --> 00:36:57,551 கமான். 522 00:37:02,181 --> 00:37:03,765 அப்படித்தான். நன்றி. 523 00:37:08,270 --> 00:37:11,607 நீ குழந்தைகள் பெற்றுக்கொள்ள விரும்பியதில்லையா? 524 00:37:11,607 --> 00:37:12,691 இல்லை. 525 00:37:14,067 --> 00:37:15,068 இல்லையா? 526 00:37:16,195 --> 00:37:17,779 - தேவைப்படவில்லை. - இல்லை. 527 00:37:20,574 --> 00:37:21,658 உனக்கு பேட்ரிக் இருந்தான். 528 00:37:25,746 --> 00:37:28,540 அவன் உன்னை எப்படிக் கூப்பிட்டான் என்று சொல்ல முடியுமா? எரோல்? டாட்? அப்பா? 529 00:37:29,208 --> 00:37:30,209 ஆம். சில நேரம். 530 00:37:31,877 --> 00:37:35,506 நீ அவனது அப்பாவாகத்தான் இருந்தாயா? வழக்கமான அப்பா. 531 00:37:36,381 --> 00:37:37,549 என் மகள், லிசா, குழந்தையாக இருந்தபோது 532 00:37:37,549 --> 00:37:40,511 அவள் உறங்கவே மாட்டாள் என்பது நினைவுள்ளது. 533 00:37:40,511 --> 00:37:43,013 - இரவில், அந்த அலறல்... - உங்களுக்கு என்ன வேண்டும்? 534 00:37:46,975 --> 00:37:48,310 நான் தேடிக்கொண்டிருக்கிறேன். 535 00:37:50,187 --> 00:37:52,439 - என் ஃபோனைத் தேடுகிறேன். - நான் அவளைக் கொல்லவில்லை. 536 00:37:52,439 --> 00:37:54,733 கடவுள் மீது சத்தியமாகச் சொல்கிறேன், சரியா? நான்... 537 00:37:54,733 --> 00:37:56,443 - நான் அவளை நேசித்தேன். அவளைக் கொல்லவில்லை. - பரவாயில்லை. 538 00:37:56,443 --> 00:37:59,404 நாம் வழக்கு பற்றிப் பேசவில்லை, எனவே கடவுளை இழுக்காதே. 539 00:38:01,490 --> 00:38:02,491 நான் சும்மா கூறினேன். 540 00:38:02,491 --> 00:38:05,869 நீ பேட்ரிக் பற்றிக் கவலைப்படலாம் என நினைத்தேன். 541 00:38:06,787 --> 00:38:09,456 ஆம், உண்மையில் எனக்கு பைத்தியம் பிடிக்கிறது. 542 00:38:16,797 --> 00:38:19,508 அப்படியா? என்ன தெரிந்துகொள்ள வேண்டும்? 543 00:38:20,217 --> 00:38:21,260 அவன் நன்றாக இருக்கிறானா? 544 00:38:21,260 --> 00:38:23,178 அவன் கிட்டத்தட்ட கால்களை இழந்திருப்பான் 545 00:38:23,178 --> 00:38:24,847 அவன் மீண்டும் நடக்க மாட்டான் என்கின்றனர். 546 00:38:26,265 --> 00:38:27,975 எனவே, நலமாக இல்லை. 547 00:38:29,810 --> 00:38:32,521 அடக் கடவுளே. 548 00:38:35,274 --> 00:38:38,902 - ஹேய். - எனக்கு மயக்கம் வருகிறது. 549 00:38:38,902 --> 00:38:39,987 ஒன்றுமில்லை, 550 00:38:40,529 --> 00:38:42,489 ஏனெனில் நாம் யாரும் நம்பிக்கையை விடப் போவதில்லை, இல்லையா? 551 00:38:42,489 --> 00:38:47,870 கமான். அதாவது, அவர்களால் இந்தக் காலத்தில் செய்ய முடிவது அற்புதமானது. எதுவும் சாத்தியம். 552 00:38:48,453 --> 00:38:49,580 அவன் என்னைக் கேட்டானா? 553 00:38:49,580 --> 00:38:51,582 - என்ன, உன்னையா? - ஆம். 554 00:38:51,582 --> 00:38:55,502 அப்பா? டாட்? எரோல்? அவன் உன்னைக் கேட்டானா? 555 00:38:58,463 --> 00:39:00,465 - தெரியவில்லை. - அவனிடம் என்ன கூறினார்கள்? 556 00:39:00,465 --> 00:39:02,509 - என்ன, அவனது அம்மா பற்றியா? - ஆம். 557 00:39:02,509 --> 00:39:05,345 - கன்ட்ரோலிலிருந்து ஆல்ஃபா பிராவோ ஒன். - அடச்சே. அமைதி! 558 00:39:05,345 --> 00:39:07,014 ஆம், மன்னிக்கவும், சார். புரிந்தது... 559 00:39:07,973 --> 00:39:10,809 நீ என்ன சொல்வாய்? எனக்குத் தெரியவில்லை. அவன் ஆறு வயது சிறுவன். 560 00:39:11,602 --> 00:39:15,230 அவள் போய்விட்டாள். அந்த வயதில் அதை எடுத்துக்கொள்ள முடியுமா எனத் தெரியவில்லை. 561 00:39:16,815 --> 00:39:19,818 ஆனால், அவன் அற்புதமானவன், இல்லையா? அவன் தைரியசாலி, இல்லையா? 562 00:39:19,818 --> 00:39:22,362 அவன் தன்னம்பிக்கை உடையவன், சரியா? 563 00:39:22,362 --> 00:39:27,826 கேளுங்கள். நான் முன்பு உங்களிடம் உண்மையைக் கூறவில்லை. 564 00:39:32,247 --> 00:39:35,125 அவனிடம் பெண்கள் அணிவது போன்ற, யூனிகார்ன் இருக்கும் ஜீன்ஸ் இருந்தன. 565 00:39:35,125 --> 00:39:36,376 அது முட்டாள்தனமானது எனத் தெரியும். 566 00:39:39,671 --> 00:39:41,048 அவனது நண்பர்கள் அவனைப் பார்த்துச் சிரித்தனர், எனவே 567 00:39:41,048 --> 00:39:45,636 அவனுக்கு நல்ல உடைகள் கூட வாங்கித் தர முடியவில்லை என நினைத்தேன். 568 00:39:45,636 --> 00:39:48,096 ஜீன். அந்தக் கொள்ளை. 569 00:39:50,307 --> 00:39:51,558 ஆம். 570 00:39:53,602 --> 00:39:54,978 எனில் நீ அப்போது பொய் சொல்லியிருக்கிறாய்? 571 00:39:56,188 --> 00:39:57,898 - ஆம். - பொய் சொன்னாயா? 572 00:39:57,898 --> 00:39:59,733 - பொய் சொன்னாயா? சரி. - ஆம். 573 00:40:04,404 --> 00:40:07,449 நல்லது. நன்றி. 574 00:40:08,617 --> 00:40:11,495 ஏனெனில், உன்னைச் சுற்றி நீ பார்த்தால், 575 00:40:11,495 --> 00:40:14,164 நீ கடினமான சூழலில் இருப்பது உனக்குப் புரியும். 576 00:40:17,167 --> 00:40:19,211 எனவே நீ என்னிடம் உண்மையைச் சொல்ல வேண்டிய நேரம் இது. 577 00:40:19,211 --> 00:40:21,046 எனக்கு நினைவில்லை. 578 00:40:22,464 --> 00:40:23,465 சரி. 579 00:40:23,465 --> 00:40:26,635 நான் அதைச் செய்யவில்லை. நீங்கள் என்னை நம்ப வேண்டும். 580 00:40:26,635 --> 00:40:30,639 நான் உன்னை நம்புகிறேன். உனக்கு நினைவில்லை என்பதை நம்புகிறேன். 581 00:40:30,639 --> 00:40:34,226 ஆனால் உனக்குள் இருப்பது, உன்னால் என்ன செய்ய முடியும் என்பது, 582 00:40:34,226 --> 00:40:37,271 உனக்கு மட்டும்தான் தெரியும். உனக்கும் உன் அப்பாவுக்கும் தெரியலாமா? 583 00:40:37,271 --> 00:40:39,982 அதற்கு என்ன அர்த்தம்? 584 00:40:39,982 --> 00:40:42,442 ஓ, கமான். அதைப் பற்றி யோசி. 585 00:40:44,444 --> 00:40:46,113 நீ காரை மோதியிருக்கிறாய். 586 00:40:47,531 --> 00:40:50,450 அந்தச் சிறுவனை பீங்கான் தட்டு போல உடைத்திருக்கிறாய். 587 00:40:50,450 --> 00:40:51,952 அதைச் செய்வதை நிறுத்துங்கள். 588 00:40:51,952 --> 00:40:57,165 ஏன்? உன் மனம் உன்னைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறது. நினைவுகளைத் தடுத்து. 589 00:40:57,165 --> 00:40:59,501 என் மனதில் என்ன உள்ளது என்று உங்களுக்குத் தெரியாது. 590 00:40:59,501 --> 00:41:01,837 - இங்கே இருப்பதுதான். - இல்லை. 591 00:41:01,837 --> 00:41:03,338 - அதுதான் இங்கே நடந்தது... - இல்லை. 592 00:41:03,338 --> 00:41:05,215 - ...இப்போது இங்கே நடக்கிறது. - இல்லை. 593 00:41:05,215 --> 00:41:06,884 - இங்கே. இந்த இடத்தில். - இல்லை! 594 00:41:06,884 --> 00:41:09,386 இந்த கிச்சனில். ஆம், நான் அவளைப் பார்த்தேன். 595 00:41:09,386 --> 00:41:11,805 நான் உள்ளே வந்து, அவளது நிலையைப் பார்த்தேன். 596 00:41:12,598 --> 00:41:15,601 அதை உன் நினைவிலிருந்து அகற்ற விரும்புவதை யாரும் குற்றம் சொல்ல மாட்டார்கள். 597 00:41:25,694 --> 00:41:26,862 என்ன அது? 598 00:41:28,739 --> 00:41:30,115 அது உங்கள் ஃபோனா? 599 00:41:32,201 --> 00:41:36,455 அது மோசம். இதுதான் நீங்கள். இதைத்தான் நீங்கள் செய்கிறீர்கள். 600 00:41:36,955 --> 00:41:40,459 என்னை இங்கே கூட்டிவந்து, நல்லவர் போல நடித்தீர்கள். “என் ஃபோன் எங்கே?” 601 00:41:41,752 --> 00:41:43,670 நீங்கள் அருவருப்பானவர். தெரியுமா? 602 00:41:43,670 --> 00:41:45,047 லிசா அம்மாவிற்குப் பதிலாக நீங்கள் இறந்திருக்கலாம் 603 00:41:45,047 --> 00:41:47,424 நான் உங்களிடம் மனம் திறந்து பேசினேன், 604 00:41:47,424 --> 00:41:51,178 நீங்களோ என்னிடம் பொய் சொல்லி, நான் பேசுவதை திசைதிருப்புகிறீர்கள். 605 00:41:51,178 --> 00:41:55,182 என் காதலி பற்றி நீங்கள் கவலைப்படவில்லை, இல்லையா? 606 00:41:55,182 --> 00:41:56,683 - கவலைப்படுகிறீர்களா? - சரி, வா. நாம்... 607 00:41:56,683 --> 00:41:57,893 நீங்கள் ஒரு நோய். 608 00:41:58,977 --> 00:42:01,688 எங்களைப் பற்றியும், எங்களிடம் இருந்தது பற்றியும் உங்களுக்கு எதுவும் தெரியாது. 609 00:42:01,688 --> 00:42:03,106 ஆம். உங்களிடம் இருந்ததா? 610 00:42:03,106 --> 00:42:05,817 - ஆம். உங்களுக்குப் புரியாது! - ஆம். எனக்குப் புரியாது... 611 00:42:05,817 --> 00:42:08,904 - அழகான விஷயங்கள்! - அழகான விஷயங்கள். 612 00:42:08,904 --> 00:42:10,364 கண்டிப்பாக இருந்தன. என்னை மன்னித்துவிடு. 613 00:42:10,364 --> 00:42:12,741 அழகான விஷயங்கள் பற்றி எனக்குத் தெரியாது, இல்லையா? 614 00:42:12,741 --> 00:42:14,493 உனக்கு மட்டும்தான் அதைப் பற்றித் தெரியும், 615 00:42:14,493 --> 00:42:16,078 ஏனெனில் நீ மட்டும்தான் பிறருடன் இருக்கிறாய், சரியா? 616 00:42:16,078 --> 00:42:18,914 உனக்கு மட்டும்தான் குடும்பம் உள்ளதா? நீ குறையற்றவன் என நினைக்கிறாயா? 617 00:42:18,914 --> 00:42:21,500 பேட்ரிக் என்னிடம் அப்படிச் சொல்லவில்லை. 618 00:42:23,126 --> 00:42:25,087 என்ன? நீங்கள்... என்ன? 619 00:42:25,087 --> 00:42:26,463 - அவனிடம் பேசினீர்களா? - ஆம். 620 00:42:26,463 --> 00:42:28,382 டேப்பில் பேசியது அவனா? அவன் என்ன கூறினான். பிளே செய்யுங்கள். 621 00:42:28,382 --> 00:42:30,133 - அவனது குரல். அதைக் கேட்க வேண்டுமா? - ஆம். 622 00:42:30,133 --> 00:42:32,219 - பேட்ரிக் கூறியதைக் கேட்க வேண்டுமா? - ஆம். கெஞ்சிக் கேட்கிறேன். 623 00:42:32,219 --> 00:42:33,762 பேட்ரிக் உன்னைப் பற்றி என்ன கூறினான் என்று கேட்க வேண்டுமா? 624 00:42:33,762 --> 00:42:34,847 - ஆம். - கேள். 625 00:42:34,847 --> 00:42:38,225 அவர் என்ன கூறினார்? உன் அம்மாவிடம் என்ன கூறினார்? 626 00:42:39,351 --> 00:42:40,561 ஓரிரவில்... 627 00:42:43,689 --> 00:42:46,191 அவர்கள் சண்டை போட்டனர். 628 00:42:48,318 --> 00:42:49,653 என்ன மாதிரியான சண்டை? 629 00:42:50,487 --> 00:42:51,947 - கத்தினார்கள். - கத்தினார்கள். 630 00:42:53,991 --> 00:42:55,868 அவர்கள் எதைப் பற்றிக் கத்தினர்? 631 00:42:57,327 --> 00:42:58,745 - பணம். - பணம். 632 00:42:59,288 --> 00:43:00,289 பணமா? 633 00:43:00,789 --> 00:43:01,790 ஆம். 634 00:43:02,541 --> 00:43:03,542 பேட்ரிக்... 635 00:43:06,670 --> 00:43:07,713 அவர் என்ன கூறினார்? 636 00:43:10,841 --> 00:43:12,342 அவர் உன் அம்மாவிடம் என்ன கூறினார்? 637 00:43:13,177 --> 00:43:16,221 உன்னைக் கொன்றுவிடுவேன். 638 00:43:16,221 --> 00:43:22,186 ”உன்னைக் கொன்றுவிடுவேன்.” 639 00:44:01,517 --> 00:44:03,310 நான் அடெலைட் பரோஸைக் கொன்றேன். 640 00:44:04,853 --> 00:44:06,438 அவளது தொண்டையில் கத்தியால் குத்தினாயா? 641 00:44:07,272 --> 00:44:08,440 ஆம். 642 00:44:09,441 --> 00:44:11,318 வேறெங்கும் குத்தியதாக நினைவுள்ளதா? 643 00:44:11,318 --> 00:44:12,486 மார்பில். 644 00:44:14,363 --> 00:44:15,364 நீ எதற்காக... 645 00:44:16,490 --> 00:44:17,991 நீ எதற்காக அவளை அப்படி... 646 00:44:20,244 --> 00:44:21,745 காயப்படுத்தினாய்? 647 00:44:23,997 --> 00:44:25,207 எதுவும் தெரியுமா? 648 00:44:27,543 --> 00:44:29,670 நான் நிதானத்தை இழந்துவிட்டேன். 649 00:44:36,510 --> 00:44:37,511 நிதானத்தை இழந்துவிட்டாயா? 650 00:44:40,973 --> 00:44:42,266 நிதானத்தை இழந்துவிட்டேன். 651 00:45:05,914 --> 00:45:08,584 ஹலோ. இது பேட்ரிக். 652 00:45:08,584 --> 00:45:11,170 ப்ளூபேர்ட் குரூப் ஹோம் குழந்தைகள் இல்லம் 653 00:45:14,089 --> 00:45:17,885 நமக்கு யாரும் கற்பிக்காத சில விஷயங்கள் உள்ளன. 654 00:45:19,553 --> 00:45:23,515 புரிந்துகொள்ள மட்டுமே கூடிய விஷயங்கள். 655 00:45:25,767 --> 00:45:30,814 சில நேரம், நாம் கொஞ்சம் கூடுதலாகச் செய்தால்... 656 00:45:32,524 --> 00:45:35,569 அதில் எந்த அவமானமும் இல்லை. 657 00:45:43,202 --> 00:45:46,288 துரோகியே. நான் உன்னிடம் கூறினேன். எச்சரித்தேன். 658 00:45:46,288 --> 00:45:48,832 அவள் அதை இணையத்தில் வெளியிட்டுவிட்டாள். 659 00:45:48,832 --> 00:45:51,084 - என்ன பேசுகிறீர்கள்? - இதோ பார். 660 00:45:51,084 --> 00:45:55,672 நீண்ட காலத்திற்கு முன் அவனுக்கு ஒரு காதலி இருந்தால். என்னைப் போலவே. 661 00:45:56,215 --> 00:45:57,174 சரி. பிறகு... 662 00:45:57,174 --> 00:45:59,968 அந்த முட்டாள் கேட்கவேயில்லை. 663 00:46:00,469 --> 00:46:03,639 - இதை நான் செய்யவில்லை. - அவனை மகிழ்ச்சியாக... 664 00:46:03,639 --> 00:46:08,393 என்னைக் குத்திய அதே கத்தியால் அவன் அவளை பல முறை குத்தியுள்ளான். 665 00:46:09,394 --> 00:46:10,812 இப்போது அவள் இறந்துவிட்டாள். 666 00:46:10,812 --> 00:46:17,110 அவளைக் கொன்றதற்காக ஒருவர் சிறையில் 24 ஆண்டுகள் தண்டனையில் உள்ளார். 667 00:46:17,778 --> 00:46:19,154 உங்கள் காதலனின் 668 00:46:19,154 --> 00:46:20,864 - பெயரைக் கூறுங்கள். - இல்லை. 669 00:46:20,864 --> 00:46:22,366 ஹேய்ஸ் லேன் 999 அழைப்பு #எரோல்மேதிஸைவிடுவியுங்கள் #எரோலுக்குநீதி 670 00:46:22,366 --> 00:46:24,993 அவன் எப்போதும் சொல்வான் 671 00:46:24,993 --> 00:46:26,495 ஒயிட்கிராஸில் இருப்பவன்... 672 00:46:27,496 --> 00:46:29,790 அவன் ஒரு முட்டாள் என்று கூறுவான், மேலும்... 673 00:47:27,931 --> 00:47:29,933 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்