1 00:00:16,416 --> 00:00:19,250 [குயில் கூவும் சத்தம்] 2 00:00:19,791 --> 00:00:22,250 [காலடி சத்தம்] 3 00:00:22,625 --> 00:00:24,791 [தீவிர இசை மென்மையாக ஒலிக்கிறது] 4 00:00:24,875 --> 00:00:25,708 [சுந்தர்] உள்ள வாடா. 5 00:00:32,415 --> 00:00:33,375 உள்ள வாடா! 6 00:00:40,916 --> 00:00:41,750 அம்மா… 7 00:00:41,916 --> 00:00:43,083 -சுந்தர்… -அம்மா, ப்ளீஸ்! 8 00:00:44,083 --> 00:00:45,666 உங்கிட்ட கொஞ்சம் பேசணும். உக்காரு, ப்ளீஸ். 9 00:00:50,250 --> 00:00:51,458 நம்ம பிரச்சனை என்ன தெரியுமா? 10 00:00:51,791 --> 00:00:54,625 ஒருத்தரை ஹீரோ ஆக்கி அவங்களை சிம்மானசத்துல உக்கார வச்சிடுறோம்! 11 00:01:00,458 --> 00:01:02,083 உன் கோவம் எனக்கு புரியுதும்மா. 12 00:01:02,583 --> 00:01:04,250 நாம யாரை ஹீரோவா பாக்குறோமோ 13 00:01:04,375 --> 00:01:06,708 அவங்க எப்பவுமே பர்ஃபெக்ட்டா தான் இருப்பாங்கன்னு எதிர்பாக்குறோம். 14 00:01:06,750 --> 00:01:07,708 அப்படி இல்லைன்னா? 15 00:01:10,500 --> 00:01:11,875 அப்பாவும் மனுஷன் தானேம்மா? 16 00:01:12,375 --> 00:01:13,375 தப்பு பண்ணிட்டார். 17 00:01:14,583 --> 00:01:15,875 அதை அவரே ஒத்துக்க மாட்டார். 18 00:01:16,458 --> 00:01:18,875 ஆனா, ஒரு தப்பு பண்ணதுனால அவர் ஒண்ணும் கெட்டவர் இல்லம்மா. 19 00:01:22,625 --> 00:01:23,791 உனக்கு தெரியுமான்னு தெரியல. 20 00:01:24,875 --> 00:01:27,083 தாமு தன்னுடைய மகன்னு அப்பாக்கே தெரியாது. 21 00:01:27,833 --> 00:01:28,666 அவன் சொல்லல. 22 00:01:36,250 --> 00:01:37,125 எங்க அப்பா… 23 00:01:38,125 --> 00:01:39,666 [ஆங்கிலத்தில்] அவர் தப்பு செய்த நல்ல மனுஷன். 24 00:01:40,625 --> 00:01:41,500 [தமிழில்] அவ்ளோ தான். 25 00:01:44,916 --> 00:01:45,791 அம்மா… 26 00:01:47,583 --> 00:01:48,833 அந்த ஒரு தப்பு, 27 00:01:49,125 --> 00:01:52,000 நீ அவரோட வாழ்ந்த முப்பத்தாறு வருஷ வாழ்க்கைய கறைபடுத்திறாது. 28 00:01:52,083 --> 00:01:54,416 [உணர்ச்சிமயமான இசை ஒலிக்கிறது] 29 00:02:02,291 --> 00:02:04,125 [உணர்ச்சிமயமான இசை மேலும் தீவிரமடைகிறது] 30 00:02:10,250 --> 00:02:11,125 அம்மா… 31 00:02:24,166 --> 00:02:25,291 -[போலீஸ் அதிகாரி] ராஜி! -[பெண் 1] இருக்கேன், மேடம்! 32 00:02:25,375 --> 00:02:26,625 -[போலீஸ் அதிகாரி] வனிதா! -[பெண் 2] இருக்கேன், மேடம்! 33 00:02:26,708 --> 00:02:28,125 -[போலீஸ் அதிகாரி] விஜயலக்ஷ்மி! -[பெண் 3] ஆஹ், இருக்கேன்! 34 00:02:34,916 --> 00:02:35,833 [உச்சு கொட்டுகிறார்] 35 00:02:37,875 --> 00:02:40,083 கதவை தெறங்க! முக்கியமான ஒரு ஃபோன் பண்ணனும்! 36 00:02:40,958 --> 00:02:42,166 [உச்சு கொட்டுகிறார்] ஷ்ஷோ! 37 00:02:45,250 --> 00:02:47,875 ஏய்! என்ன வேணுன்னு இப்படி கெடந்து கத்திக்கிட்டு கெடக்கே? 38 00:02:48,125 --> 00:02:49,458 முக்கியமான ஃபோன் ஒண்ணு பண்ணனும். 39 00:02:49,541 --> 00:02:50,583 கொஞ்ச ஃபோன் குடுங்க, ப்ளீஸ்! 40 00:02:50,666 --> 00:02:52,333 ஃபோன் எல்லாம் இங்க கிடையாது! எல்லாம் ரிப்பேருல கெடக்கு! 41 00:02:52,416 --> 00:02:54,416 -பேசாம போயிடு! -வார்டன் ரூம் ஃபோன் யூஸ் பண்ணலாமா? 42 00:02:54,500 --> 00:02:56,291 வார்டனே இங்க இல்லேங்குறேன். அப்புறம் ஃபோன் எங்க! 43 00:02:56,375 --> 00:02:58,875 [போலீஸ் அதிகாரி] ஏய், இவளை கூட்டிட்டு போ! ஃபோன், மண்ணாங்கட்டின்னு! 44 00:02:59,416 --> 00:03:00,291 -போ, வெளில கூட்டிட்டு போ! -வா. 45 00:03:00,375 --> 00:03:02,083 செல்லை விட்டு இன்னிக்கு எவளும் வெளிய வரக்கூடாது! 46 00:03:02,458 --> 00:03:03,666 -[போலீஸ் அதிகாரி] ஏய், ஜெயந்தி. -என்ன ஆச்சு? 47 00:03:03,750 --> 00:03:05,416 -அங்க என்ன கதவெல்லாம் தொறந்து கெடக்கு? -எனக்கு ஏதோ தப்பா படுது. 48 00:03:06,000 --> 00:03:07,625 -ஒருத்தருக்கு கூட அறிவு கிடையாதா? -நான் உடனே சக்கரை கிட்ட பேசணும்! 49 00:03:08,333 --> 00:03:09,458 [தீவிரமான இசை ஒலிக்கிறது] 50 00:03:21,208 --> 00:03:24,291 [செல்லப்பா] உங்க அரக்கனோட முகத்தை மறந்துடாதே. 51 00:03:55,083 --> 00:03:59,041 [தீவிர இசை மென்மையாக தொடர்கிறது] 52 00:04:23,041 --> 00:04:25,250 வருஷா வருஷம் இதே பிரச்சனை மண்ணாங்கட்டி தான்! 53 00:04:25,500 --> 00:04:26,707 எவன் சொன்னா கேக்கான்? 54 00:04:26,916 --> 00:04:27,875 அங்க இருந்து பட்டாலியன் வரும், 55 00:04:27,957 --> 00:04:29,332 இங்க இருந்து பட்டாலியன் வரும்னு சொல்லுவானுங்க! 56 00:04:29,500 --> 00:04:30,875 கடைசியில ஒரு மண்ணும் வராது! 57 00:04:31,166 --> 00:04:32,625 ரெண்டு லட்சம் பேர் வந்திருக்கானுங்க! 58 00:04:32,916 --> 00:04:35,332 வெறும் அம்பது பேர வச்சு எந்த மண்ணுல ஹேண்டில் பண்ணுறது? 59 00:04:35,666 --> 00:04:36,666 ஃபோனை வை, முட்டாள்! 60 00:04:37,750 --> 00:04:38,625 சே! 61 00:04:39,250 --> 00:04:41,166 எப்பா, சொல்லுப்பா. 62 00:04:41,250 --> 00:04:43,000 எனக்கு தலைக்கு மேல வேலை தொங்கிக்கிட்டு கெடக்கு. 63 00:04:44,332 --> 00:04:46,500 சார், அந்த பத்து பர்சென்ட். 64 00:04:47,332 --> 00:04:48,957 நாம ஆன்சர் பண்ணாம விட்ட கேள்வி. 65 00:04:49,957 --> 00:04:52,041 இந்த பூட்டுன அலமாரிய பத்தி தான். 66 00:04:52,791 --> 00:04:53,832 யாரு பூட்டியிருப்பா? 67 00:04:56,166 --> 00:04:57,707 முத்து பூட்டியிருக்க வாய்ப்பில்ல. 68 00:04:58,291 --> 00:04:59,750 ஏன்னா, அவ தான் அலமாரிக்குள்ள இருந்தா. 69 00:05:00,416 --> 00:05:03,958 செல்லப்பா சார் அலமாரியை பூட்டிட்டு, தன்னைத்தானே போய் சுட்டுக்க முடியாது. 70 00:05:04,416 --> 00:05:07,000 ஏன்னா துப்பாக்கி அலமாரிக்குள்ள முத்து கிட்ட இருந்துது. 71 00:05:10,875 --> 00:05:13,416 இந்த… ஷெர்லாக் ஹோம்சுங்குற 72 00:05:13,500 --> 00:05:14,833 -படம் பாத்திருக்கீங்களா? -[சலித்துக் கொள்கிறார்] 73 00:05:15,416 --> 00:05:18,957 அதுல, "சாத்தியமில்லாத விஷயங்களை எல்லாத்தையும் நீக்கிட்டா, 74 00:05:19,041 --> 00:05:20,541 -மீதி என்ன இருக்கோ, -ம்ஹும். 75 00:05:20,625 --> 00:05:23,375 அது எவ்ளோ அசாத்தியமா இருந்தாலும், அது தான் உண்மையா இருக்கும்." 76 00:05:23,457 --> 00:05:26,666 சக்கரை, இந்த சினிமா டயலாகெல்லாம் என்னால கேட்டுட்டு இருக்கமுடியாது கேட்டியா? 77 00:05:26,875 --> 00:05:28,666 ப்ச். சார்… 78 00:05:29,625 --> 00:05:30,500 ஹ்ம்ம். 79 00:05:30,875 --> 00:05:32,541 இத்தனை நாளா, கொலை நடந்ததுலயிருந்து 80 00:05:32,625 --> 00:05:35,041 யார் அலமாரியை பூட்டியிருப்பாங்கன்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன். 81 00:05:36,457 --> 00:05:37,582 இப்ப தான் ஸ்ட்ரைக் ஆச்சு. 82 00:05:38,957 --> 00:05:41,750 ஒருவேளை உள்ள வரப்ப அலமாரி பூட்டாம இருந்திருந்தா? 83 00:05:43,625 --> 00:05:46,750 நாம உள்ள வந்ததுக்கப்புறம் அலமாரியை யாராச்சும் பூட்டியிருந்தா? 84 00:05:49,166 --> 00:05:51,791 அன்னைக்கு மொதல்ல கதவை உள்ள ஒடைச்சிட்டு வந்தது 85 00:05:52,541 --> 00:05:54,166 நீங்களும் நானும் மட்டும் தான். 86 00:05:56,041 --> 00:05:57,500 ஒண்ணா, நீங்க பூட்டியிருக்கணும், 87 00:05:59,250 --> 00:06:00,416 இல்ல, நான் பூட்டியிருக்கணும். 88 00:06:03,708 --> 00:06:05,750 தாழ்ப்பாளை… 89 00:06:08,833 --> 00:06:10,250 நான் போடலை. 90 00:06:15,958 --> 00:06:16,957 அப்ப, நீங்க தானே? 91 00:06:21,125 --> 00:06:22,041 [சிரிக்கிறார்] 92 00:06:22,375 --> 00:06:25,500 ஆட்டை கடிச்சு, மாட்டை கடிச்சு, கடைசியில என்னையே கடிச்சிட்டியா? 93 00:06:30,125 --> 00:06:31,000 சக்கரை… 94 00:06:32,041 --> 00:06:33,125 நீ ரொம்ப யோசிக்கிற. 95 00:06:33,500 --> 00:06:34,375 [உறுமுகிறார்] 96 00:06:37,125 --> 00:06:38,791 அப்ப, நீங்க தான்! 97 00:06:39,625 --> 00:06:40,750 [மூர்த்தி உறுமுகிறார்] 98 00:07:00,500 --> 00:07:03,166 -கெளம்புங்க. ஸ்டேஷனுக்கு போகலாம். -ஆஹ். 99 00:07:06,750 --> 00:07:09,750 -அம்மா, ஆஹ். -[தீவிரமான இசை ஒலிக்கிறது] 100 00:07:22,875 --> 00:07:24,416 [தீவிரமான இசை மறைகிறது] 101 00:07:44,041 --> 00:07:45,791 [அச்சமூட்டும் தீவிர இசை ஒலிக்கிறது] 102 00:07:56,375 --> 00:07:59,291 ஏய், ஏய், கண்ணுங்களா! சும்மா இரு! 103 00:08:01,166 --> 00:08:02,083 ஏய்! 104 00:08:03,083 --> 00:08:04,416 மூர்த்தி? நீ? 105 00:08:04,875 --> 00:08:07,250 -நீ, நீ என்ன இங்க? -பதட்டப்படாம நான் சொல்றதை கேளுங்க, சார். 106 00:08:07,333 --> 00:08:11,125 ஏய், மொதல்ல இந்த டனல் வழி உனக்கு எப்படி தெரியும்? 107 00:08:11,708 --> 00:08:12,666 மொதல்ல அதை சொல்லு. 108 00:08:13,708 --> 00:08:16,250 சார் இந்த… டிராஃபிக்கிங் கேஸ் எல்லாம் வேணாம், சார். 109 00:08:16,916 --> 00:08:17,875 அதை விட்டுருங்க, சார். 110 00:08:18,125 --> 00:08:20,291 அது தான் உங்களுக்கு நல்லது. சேஃபும் கூட. 111 00:08:20,957 --> 00:08:24,000 அது பெரிய நெட்வொர்க், சார். 112 00:08:24,791 --> 00:08:27,916 கண் இருக்குங்குறதுக்காக, எல்லாத்தையும் பாக்கக்கூடாது, சார். 113 00:08:28,125 --> 00:08:29,707 சிலதை கண்டும் காணாம போயிடணும். 114 00:08:29,791 --> 00:08:31,416 உங்க அட்வைஸ் ஒண்ணும் எனக்கு தேவையில்ல! 115 00:08:31,500 --> 00:08:33,415 இந்த டனல் வழி உனக்கு எத்தனை நாளா தெரியும், சொல்லு? 116 00:08:34,375 --> 00:08:35,165 சொல்லு! 117 00:08:35,625 --> 00:08:36,625 எத்தனை நாளா தெரியும்? 118 00:08:37,290 --> 00:08:38,290 "நாள்" இல்ல, சார். 119 00:08:39,290 --> 00:08:40,375 வருஷங்களா தெரியும். 120 00:08:41,250 --> 00:08:42,250 ஓ! 121 00:08:42,625 --> 00:08:44,375 [மெல்ல சிரிக்கிறார்] 122 00:08:45,750 --> 00:08:49,333 அப்ப, கொஞ்சம் வருஷமா கண்டும் காணாம போய்ட்டிருக்க. ஹ்ம்ம்? 123 00:08:49,625 --> 00:08:51,458 இல்ல, சார். ஆஹ்… அது வந்து… 124 00:08:51,540 --> 00:08:52,665 நீங்க நினைக்கிற மாதிரி இல்ல. 125 00:08:53,665 --> 00:08:55,665 அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க, சார். கொஞ்சம் புரிஞ்சுக்குங்க, சார். 126 00:08:57,083 --> 00:08:58,125 அழிக்கிறேன். 127 00:08:59,290 --> 00:09:01,916 இந்த பெரிய நெட்வொர்க்கை வேறோட சாய்க்கிறேன்! 128 00:09:02,958 --> 00:09:06,125 உன்னையெல்லாம் கம்பி எண்ணி, களி தின்ன வைக்கிறேன்! 129 00:09:07,208 --> 00:09:11,208 உங்க ஓனர் சரோஜாவுக்கு அதிகபட்ச தண்டனை வாங்கிக் குடுக்குறேன். 130 00:09:11,291 --> 00:09:13,000 -[மென்மையாக சிரிக்கிறார்] -சரோஜாவா? 131 00:09:13,791 --> 00:09:16,375 -சரோஜாவை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? -ம்ம். 132 00:09:18,625 --> 00:09:21,791 பத்து வருஷமா இந்த கேசுல வொர்க் பண்ணிட்டு இருக்கேன், மூர்த்தி! ம்ம்! 133 00:09:22,000 --> 00:09:25,416 அக்கு வேறா, ஆணி வேறா அவளை பத்தி எல்லா கலந்து எனக்கு தெரியும். 134 00:09:25,625 --> 00:09:27,375 [ஏளன நகைப்பு] சரோஜா! 135 00:09:28,291 --> 00:09:31,875 செத்துப் போன அவ புருஷன், பழைய எம்எல்ஏவோட செல்வாக்கை வெச்சு, 136 00:09:32,000 --> 00:09:33,415 இந்த தொழிலை ஆரம்பிச்சா. 137 00:09:34,165 --> 00:09:36,165 அவளுக்கு, இது தான் மெயின். 138 00:09:36,915 --> 00:09:41,375 இருந்தாலும், என்னமோ பெரிய பிசினெஸ்லேடின்னு சீன் போடுவா! 139 00:09:41,833 --> 00:09:43,040 [மென்மையாக சிரிக்கிறார்] 140 00:09:43,250 --> 00:09:47,458 இப்ப ஏதோ அரசியல் விரோதத்துல ஜெயில்ல இருக்குறதா சீன்! 141 00:09:47,625 --> 00:09:49,125 [சிரிப்பை தொடர்கிறார்] 142 00:09:49,790 --> 00:09:54,790 எப்படியோ, தான் தான் இந்த கடத்தல் கும்பலுக்கு பாஸுன்னு யாருக்கும் தெரியாம 143 00:09:54,875 --> 00:09:57,000 சாமர்த்தியமா மூடி மறைச்சுட்டா. 144 00:09:58,000 --> 00:09:58,875 உண்மையில, 145 00:09:59,333 --> 00:10:03,125 அவ மேல எனக்கு மொதல்ல எப்படி சந்தேகம் வந்ததுன்னு தெரியுமா? 146 00:10:05,083 --> 00:10:05,916 உன்னால தான். 147 00:10:06,416 --> 00:10:07,833 -என்னாலயா? -ஹ்ம்ம். 148 00:10:07,958 --> 00:10:08,875 நான் என்ன பண்ணுனேன்? 149 00:10:08,958 --> 00:10:09,916 [மெல்ல சிரிக்கிறார்] 150 00:10:10,458 --> 00:10:13,500 நீ என்ன பண்ணுவேன்னு அந்த ப்ரியம்வதா கேஸ் பாத்தப்பவே தெரிஞ்சிடுச்சு. 151 00:10:13,958 --> 00:10:17,458 நீ இந்த ப்ரியம்வதா, சரோஜா மாதிரி பவர்ஃபுல் லேடீஸ் முன்னாடி, 152 00:10:17,958 --> 00:10:19,958 எடுப்பார் கைப்புள்ளையா மாறிடுவே. 153 00:10:20,125 --> 00:10:22,041 அதான் உன் வீக்னெஸ்! ம்ம். 154 00:10:22,125 --> 00:10:23,333 ஹ்ம்ம். அதுக்கென்ன, சார்? 155 00:10:23,416 --> 00:10:26,041 [உச்சு கொட்டுகிறார்] அப்ப தானே தெரிஞ்சுது உன் உதவியில்லாம 156 00:10:26,125 --> 00:10:28,750 காளிபட்டினத்துல இருந்து குழந்தைகளை கடத்த முடியாதுன்னு. 157 00:10:29,375 --> 00:10:31,291 [தீவிர இசை ஒலிக்கிறது] 158 00:10:31,375 --> 00:10:34,083 அப்புறம், உன்னை பத்தி விசாரிச்சா, 159 00:10:34,750 --> 00:10:38,875 நீயும் சரோஜாவும் கள்ளத் தொடர்புல இருக்கீங்க. 160 00:10:38,958 --> 00:10:40,583 [கொடூர சிரிப்பு] 161 00:10:47,208 --> 00:10:48,583 நாளைக்கு நான் ஜெயிலுக்கு போயிடுவேன். 162 00:10:50,790 --> 00:10:52,208 வெளிய வர ஒரு வருஷமாவது ஆகும். 163 00:10:58,958 --> 00:11:00,083 நான் தான் இருக்கேன்ல? 164 00:11:00,500 --> 00:11:01,833 எப்படியாவது உன்னை வெளிய கொண்டு வந்துடுறேன். 165 00:11:02,500 --> 00:11:03,583 ஒரு வருஷம் எல்லாம்… 166 00:11:05,958 --> 00:11:07,916 வெளிய கொண்டு வர்றதெல்லாம் உன்னால முடியாது. 167 00:11:16,833 --> 00:11:19,750 இந்த ஒரு வருஷத்துக்கு, நீ தான் வெளில இருந்து எல்லாத்தையும் பாத்துக்கணும். 168 00:11:25,500 --> 00:11:26,791 பிசினெஸ் அடிபட்டுடக் கூடாது. 169 00:11:40,833 --> 00:11:42,790 நீ எனக்காக இதை பண்ணுவ இல்ல? 170 00:11:44,625 --> 00:11:45,500 ஹும்? 171 00:11:48,708 --> 00:11:52,915 அப்ப தான் சரோஜாவோட நடவடிக்கைகளை நான் நெருக்கமா பின்தொடர ஆரம்பிச்சேன். 172 00:11:55,125 --> 00:11:56,290 அப்பத் தான் தெரிஞ்சுது, 173 00:11:57,415 --> 00:11:59,583 நான் தேடிக்கிட்டு இருக்குறது அரக்கனையில்ல. 174 00:12:00,375 --> 00:12:01,250 அரக்கி. 175 00:12:02,791 --> 00:12:05,125 [ஆழமாக சுவாசித்து பெருமூச்சு விடுகிறார்] 176 00:12:09,791 --> 00:12:13,750 அங்க இங்க சின்ன தப்பு பண்ணாலும், நீயும் நல்ல போலீஸ்காரன்னு நெனச்சேன்யா. 177 00:12:16,208 --> 00:12:18,250 எல்லாத்தையும் புடிச்சுட்டீங்க, ம்ம்? 178 00:12:22,000 --> 00:12:22,916 செல்லப்பா சார், 179 00:12:23,208 --> 00:12:26,500 ஒரே ஒரு நிமிஷம் என் இடத்துலயிருந்து நீங்க யோசிச்சு பாருங்க, சார். 180 00:12:27,333 --> 00:12:29,875 சரோஜா கண்ணைக்கட்டுற பேரழகி. 181 00:12:31,000 --> 00:12:31,916 கெத்து! 182 00:12:32,250 --> 00:12:33,290 எம்எல்ஏ பொண்டாட்டி! 183 00:12:33,915 --> 00:12:34,875 அவ ரூட்டு தனி. 184 00:12:35,333 --> 00:12:38,000 ஆனா நான்? ஒரு சாதாரண போலீஸ் இன்ஸ்பெக்டர். 185 00:12:38,458 --> 00:12:40,708 தொப்பையும் தொந்தியுமா இருக்குற ஒரு மிடில்-ஏஜ் மேன். 186 00:12:41,208 --> 00:12:43,333 அவங்க ரேஞ்ச் எங்க, என் ரேஞ்ச் எங்க! 187 00:12:44,125 --> 00:12:47,833 ஆனா அப்பேற்பட்ட ஒரு பொம்பளை, வேணும்னு வந்து என்னை திரும்பி பாத்தா, 188 00:12:48,040 --> 00:12:50,083 நான் என்ன பண்ணுறது? சொல்லுங்க பாப்போம்! 189 00:12:50,958 --> 00:12:51,833 சொல்லுங்க, சார்! 190 00:12:54,915 --> 00:12:56,750 அவ ஒரு மந்திரம், செல்லப்பா சார்! 191 00:12:57,790 --> 00:12:59,750 அவ என்னை என்ன செய்யச் சொன்னாலும் நான் செய்வேன்! 192 00:13:02,875 --> 00:13:05,416 இது வெறும் செக்ஸை பத்தியோ பணத்தை பத்தியோ இல்ல. 193 00:13:06,375 --> 00:13:09,666 அவ என்னை திரும்பி பாக்குறதே, எனக்கு ஒரு ஸ்பெஷல். 194 00:13:10,125 --> 00:13:11,000 சந்தோஷம்! 195 00:13:12,041 --> 00:13:12,916 அது போதும் எனக்கு! 196 00:13:14,416 --> 00:13:16,583 அதுக்காக, அவ என்னை யூஸ் பண்ணிக்கிட்டா, பண்ணிக்கட்டுமே! 197 00:13:17,208 --> 00:13:20,250 அட்லீஸ்ட் இதுக்காவது என்னை யூஸ் பண்ணிக்கிறாங்களே! 198 00:13:22,958 --> 00:13:23,833 ம்ம்… 199 00:13:24,666 --> 00:13:27,583 இந்த வயசுலயும் உனக்கு ஒரு அங்கீகாரம் தேவைப்படுது! ம்ம்? 200 00:13:27,666 --> 00:13:28,750 அதெல்லாம் ஓகே, சார். 201 00:13:29,166 --> 00:13:30,458 இதுக்கெல்லாம் ஆதாரம் இருக்கா? 202 00:13:31,416 --> 00:13:33,750 ஆதாரம் இல்லாம எந்த சேதாரத்தையும் நிரூபிக்க முடியாது. 203 00:13:34,000 --> 00:13:35,290 இல்ல, நிரூபிக்க தான் விட்டுருவோமா? 204 00:13:36,625 --> 00:13:38,708 ஏம்பா மூர்த்தி, கையில ஆதாரம் இல்லாமலா 205 00:13:38,790 --> 00:13:41,375 இத்தனையும் கண்டுபிடிச்சு உன் கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன்? ஆஹ்? 206 00:13:42,208 --> 00:13:44,958 -[செல்லப்பா] கண்ணால பாத்த சாட்சி இருக்கு. -ம்ம். 207 00:13:45,040 --> 00:13:46,125 என்ன போலீஸ்காரன்! 208 00:13:48,165 --> 00:13:49,750 சரி, சரி. டைம் ஆச்சு. 209 00:13:50,458 --> 00:13:52,125 கெளம்பு. எனக்கு இங்க கொஞ்சம் வேலை… 210 00:13:52,208 --> 00:13:53,208 [துப்பாக்கி சுடும் சத்தம்] 211 00:13:56,833 --> 00:14:00,041 [தீவிரமான இசை மேலும் தீவிரமடைகிறது] 212 00:14:38,040 --> 00:14:39,000 [துப்பாக்கி சுடும் சத்தம்] 213 00:14:42,875 --> 00:14:44,833 [தீவிரமான இசை தொடர்கிறது] 214 00:15:47,375 --> 00:15:49,415 [தீம் பாடல் ஒலிக்கிறது] 215 00:15:49,500 --> 00:15:51,290 சுழல் 2 தி வோர்டெக்ஸ் 216 00:15:51,375 --> 00:15:53,083 ♪ மாயா மாயா… ♪ 217 00:15:53,165 --> 00:15:58,875 ♪ காயம் காட்டும் சுழல், சுழல் ♪ 218 00:15:59,290 --> 00:16:01,291 ♪ ஓயா ஓயா… ♪ 219 00:16:01,375 --> 00:16:06,833 ♪ ஓலம் வார்க்கும் சுழல், சுழல் ♪ 220 00:16:07,083 --> 00:16:10,833 ♪ உயிர் மீளாதோ? ♪ 221 00:16:11,083 --> 00:16:15,208 ♪ துயர் மிகாதோ? ♪ 222 00:16:15,291 --> 00:16:18,000 ♪ ஓ, ஓ, ஓ சுழல்! ♪ 223 00:16:18,083 --> 00:16:23,208 ♪ அதற்குள்ளே, எப்பப்பா… நிழல், கருநிழல் ♪ 224 00:16:23,291 --> 00:16:27,208 ♪ ஓ, ஓ, ஓ, விடுகதைகளை ♪ 225 00:16:27,291 --> 00:16:31,250 ♪ அவிழ்த்திடு, ஏ… ஈசா! ♪ 226 00:16:31,333 --> 00:16:33,958 ♪ ஓ, ஓ, ஓ சுழல்! ♪ 227 00:16:34,040 --> 00:16:39,208 ♪ அதற்குள்ளே, எப்பப்பா… நிழல், கருநிழல் ♪ 228 00:16:39,290 --> 00:16:43,208 ♪ ஓ, ஓ, ஓ, விடுகதைகளை ♪ 229 00:16:43,290 --> 00:16:47,290 -♪ அவிழ்த்திடு, ஏ… ஈசா! ♪ -[தீம் பாடல் முடிவடைகிறது] 230 00:16:47,375 --> 00:16:50,540 [திருவிழாவின் பரபரப்பான ஒலி] 231 00:16:54,500 --> 00:16:57,000 [தெளிவற்ற அறிவிப்புகள்] 232 00:17:10,958 --> 00:17:14,958 [தாள மேளங்கள் ஒலிக்கிறது] 233 00:17:31,750 --> 00:17:33,166 -வா, எறங்கு, எறங்கு, எறங்கு! -அண்ணே! 234 00:17:33,541 --> 00:17:34,666 என்னாண்ணே இவ்ளோ நேரம் லேட்டு? 235 00:17:34,750 --> 00:17:36,166 டேய், முட்டாள்! 236 00:17:36,916 --> 00:17:38,458 திருவிழா கூட்டத்துல வந்தது எனக்கு தானே தெரியும்! 237 00:17:38,791 --> 00:17:39,666 கூட்டிட்டு போடா! 238 00:17:39,750 --> 00:17:41,250 இல்லேண்ணே, பகலாயிடுச்சு, அதான் கேட்டேண்ணே. 239 00:17:41,875 --> 00:17:43,458 தெரியும், பகல்ல கார்கோ ஏத்துறது கஷ்டம் தான். 240 00:17:43,791 --> 00:17:44,958 என்ன பண்ணுறது? சமாளிச்சுக்கலாம். 241 00:18:24,541 --> 00:18:26,666 [சஸ்பென்ஸான இசை மேலும் தீவிரமடைகிறது] 242 00:18:32,541 --> 00:18:34,041 இன்னைக்கு ஒருத்தவளும் உயிரோட இருக்கக் கூடாது. 243 00:18:34,416 --> 00:18:35,916 [போலீஸ் அதிகாரி] உங்க வீட்டுக்கு வேண்டிய பணம் எல்லாம் அனுப்பிச்சாச்சு. 244 00:18:36,416 --> 00:18:38,625 -பத்திரம்! -நாங்க பாத்துக்குறோம். நீங்க கெளம்புங்க. 245 00:18:38,875 --> 00:18:40,625 [பெண்] ஏய்! அந்த கட்டைங்களை எடுத்துக்க! 246 00:18:47,875 --> 00:18:48,791 வாங்க! 247 00:18:51,041 --> 00:18:51,916 மத்தவங்க எல்லாம் எங்க? 248 00:18:52,000 --> 00:18:53,708 அங்க இருக்காங்க. எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டேன். 249 00:18:53,791 --> 00:18:55,666 [சஸ்பென்ஸான இசை ஒலிக்கிறது] 250 00:19:01,541 --> 00:19:03,916 அந்த எட்டு பொண்ணுங்களும் சாம்பலூர் எஸ்.ஐ கிட்ட பேசிட்டாங்க. 251 00:19:05,166 --> 00:19:07,083 அந்த பொண்ணுங்க சின்ன வயசுலயே என் மூஞ்சிய பாத்திருக்காளுங்க. 252 00:19:09,166 --> 00:19:10,250 செல்லப்பாவோட சாட்சி. 253 00:19:13,083 --> 00:19:14,125 இனிமே சும்மா இருக்க வேண்டாம். 254 00:19:15,916 --> 00:19:17,083 நாளைக்கு வார்டன் லீவ். 255 00:19:20,833 --> 00:19:22,375 நாளைக்கு அந்த எட்டு பொண்ணுங்களையும் முடிச்சிரலாம். 256 00:19:23,041 --> 00:19:26,166 [சஸ்பென்ஸான இசை தீவிரமடைகிறது] 257 00:19:48,500 --> 00:19:49,958 [மூச்சிரைக்கிறார்] 258 00:20:01,000 --> 00:20:03,458 -ஏய். -[சக்கரை தொடர்ந்து மூச்சிரைக்கிறார்] 259 00:20:05,250 --> 00:20:06,125 என்ன ஆச்சு? 260 00:20:06,833 --> 00:20:08,750 ரத்தம் வருது! வாங்க ஆஸ்பத்திரிக்கு போலாம்! 261 00:20:08,833 --> 00:20:09,791 நீங்க எங்க அண்ணே இங்க? 262 00:20:10,041 --> 00:20:13,250 இவனுக்க அப்பன் தான் அந்த கடத்தல் கும்பலுக்கு கடைசியா ஒரு வேலை செய்யுறதா இருந்துச்சு! 263 00:20:13,333 --> 00:20:14,666 அந்த அடியாளுங்க வந்ததுக்கு அப்புறம், 264 00:20:14,750 --> 00:20:17,458 எங்க அப்பா கடைசி நிமிஷத்துல மனசு மாறி முடியாதுன்னு சொல்லிட்டார். 265 00:20:17,625 --> 00:20:19,625 -அப்புறம் என்ன ஆச்சு? -அவன் அப்பனை அடிச்சு போட்டுட்டு, 266 00:20:19,833 --> 00:20:23,166 அவன் போட்டையும் எடுத்துட்டு, கடலுக்குள்ள அவங்களாட்டே போய்ட்டானுங்க! 267 00:20:23,916 --> 00:20:25,791 -இது எப்ப நடந்துச்சு? -இப்ப தான்ணா. 268 00:20:25,958 --> 00:20:27,208 ஒரு கால் மணி நேரத்துக்கு முன்ன. 269 00:20:28,208 --> 00:20:29,500 [ஃபெர்னான்டெஸ்] எப்பா, மொதல்ல ஆஸ்பத்திரிக்கு போயிருவோமா! 270 00:20:29,875 --> 00:20:31,750 -நீ இந்த கார்கோவை பாத்தியா? -ஹ்ம்ம். 271 00:20:32,125 --> 00:20:33,541 ஒரு ரெண்டு குட்டி பொம்பளை புள்ளைக, 272 00:20:34,000 --> 00:20:35,333 ஒரு எட்டு, பத்து வயசு இருக்கு. 273 00:20:35,916 --> 00:20:37,916 [சிறுவன்] துணியால கண்ணையும் கையையும் கட்டி வச்சிருக்கானுவ. 274 00:20:38,333 --> 00:20:39,875 [வலியால் முனகுகிறார்] 275 00:20:40,166 --> 00:20:41,750 -வா! -[ஃபெர்னான்டெஸ்] ஏப்பா, எங்க போற? 276 00:20:48,375 --> 00:20:49,208 காந்தாரி, வா! 277 00:20:49,291 --> 00:20:50,291 -உடனே கெளம்பணும் இங்கயிருந்து! -என்ன ஆச்சு? 278 00:20:50,541 --> 00:20:51,375 சொல்றத கேளு! 279 00:20:51,500 --> 00:20:52,708 வா! என்ன பாத்துட்டு இருக்க! 280 00:20:52,958 --> 00:20:54,291 -நீயும் வா, சந்தனம்! -ஏய், எங்க? 281 00:20:54,375 --> 00:20:55,958 -வா! சொல்றத கேளு! -ஏன்ன ஆச்சு? ஏய்! 282 00:20:56,291 --> 00:20:57,291 மத்தவங்க எல்லாம் எங்க? 283 00:20:58,166 --> 00:20:59,041 ஏய். 284 00:20:59,833 --> 00:21:01,416 -சீக்கிரம் வா! இத விட்டுட்டு வா! -ஏய். 285 00:21:01,500 --> 00:21:03,833 -வா! சொல்றத கேளு! வா! -ஏய், என்ன பண்ணுற? கைய விடு. 286 00:21:06,208 --> 00:21:07,083 வா, வா, வா, வா! 287 00:21:10,791 --> 00:21:11,666 -என்ன ஆச்சு? -தெரியல! 288 00:21:11,750 --> 00:21:13,166 கேட்டுட்டே இருக்கோம், எதுவுமே சொல்ல மாட்டேங்குறா! 289 00:21:13,750 --> 00:21:14,666 [சந்தனம்] என்ன ஆச்சு, நந்தினி? 290 00:21:16,708 --> 00:21:17,750 இந்த பில்டிங்குக்கு உள்ளயே இருங்க. 291 00:21:17,875 --> 00:21:18,791 இங்க மட்டும் தான் சேஃப். 292 00:21:19,041 --> 00:21:20,541 என்ன ஆச்சு? அதை மொதல்ல சொல்லுங்க! 293 00:21:21,416 --> 00:21:22,916 சரோஜாக்கு உங்களை பத்தி தெரிஞ்சிடுச்சு. 294 00:21:23,541 --> 00:21:25,166 உங்களை கொல்றதுக்காக ஆளுங்க வந்துட்டு இருக்காங்க. 295 00:21:30,708 --> 00:21:32,208 நான் சொல்றது வரைக்கும், இங்கயே ஒளிஞ்சுக்கோங்க. 296 00:21:32,708 --> 00:21:33,791 வார்டன் வேற இன்னைக்கு இல்ல. 297 00:21:34,166 --> 00:21:36,125 அது வரைக்கும் இங்க பதுங்கி இருக்குறது தான் ஒரே வழி. 298 00:21:36,833 --> 00:21:38,208 பூரா ப்ளாக்கும் தேடுவாளுங்க. 299 00:21:39,250 --> 00:21:42,083 நீங்க இங்க இருந்தா தான், கண்டுபிடிக்கவே முடியாது. 300 00:21:44,291 --> 00:21:45,333 இப்ப என்ன பண்றது? 301 00:21:49,833 --> 00:21:52,208 ஏய், ஏய், ஏய்! சொல்றதை கேளு! வெளில போனா ஆபத்து! 302 00:21:52,625 --> 00:21:54,458 எதுக்கு சரெண்டர் ஆனோம்னு கேட்டல்ல? 303 00:21:55,416 --> 00:21:56,583 [நாச்சி] எங்க அரக்கனை கொல்ல! 304 00:21:57,083 --> 00:21:58,791 ஏய், நீ நெனைக்கிற மாதிரி இல்ல அவங்க! 305 00:21:58,875 --> 00:22:01,125 ஏய், நாங்க என்ன பண்றோம்னு எங்களுக்கு தெரியும்! 306 00:22:01,291 --> 00:22:03,375 -எங்களை தடுக்குற வேலையெல்லாம் வச்சுக்காதே! -ஐயோ, நான் சொல்றதை கேளுங்க! 307 00:22:03,916 --> 00:22:06,041 -முப்பி, நீயாவது… -நாங்க இதை செஞ்சு தான் ஆகணும். 308 00:22:06,333 --> 00:22:07,416 எங்க செல்லப்பாக்காக! 309 00:22:07,500 --> 00:22:08,416 எங்க நாகம்மாக்காக! 310 00:22:08,500 --> 00:22:11,333 ஐயோ, முப்பி. சொன்னா கேளு, முப்பி! 311 00:22:11,625 --> 00:22:13,458 ஏய்! உங்க கோவம் உங்களையே அழிச்சிரும்! 312 00:22:13,541 --> 00:22:14,708 வேணா, போகாதீங்க! 313 00:22:14,833 --> 00:22:16,500 நீ உன் அரக்கனை கொன்னு பழிவாங்கிட்ட! 314 00:22:16,583 --> 00:22:17,708 இப்ப ஏன் எங்களை தடுக்குற? 315 00:22:18,083 --> 00:22:19,666 இது நாங்க பழிதீர்க்க வேண்டிய நேரம்! 316 00:22:20,375 --> 00:22:21,250 நாச்சி… 317 00:22:22,625 --> 00:22:23,583 [உறுமுகிறார்] 318 00:22:27,000 --> 00:22:28,833 [உறுமுகிறார்] ஏய்! 319 00:22:29,416 --> 00:22:31,541 -ரொம்ப தூரம் போயிருப்பாங்களா? -[ஃபெர்னான்டெஸ்] அதெல்லாம் புடிச்சிரலாம், தம்பி! 320 00:22:31,666 --> 00:22:33,250 [ஃபெர்னான்டெஸ்] போட்டை ஸ்டார்ட் பண்ணி வைக்க சொன்னேன்ல! 321 00:22:33,333 --> 00:22:34,833 -[ஆண் 1] மோட்டரை ஆன் பண்ணு! -[ஆண் 2] ஏய் வா, வா! 322 00:22:34,916 --> 00:22:36,250 ஏய், என்ன பண்ணிட்டு இருக்கீய? 323 00:22:36,333 --> 00:22:38,500 -ஏய், போங்கலே! -[ஆண் 1] அண்ணே இனி கெளம்பலாம், வா! 324 00:22:39,750 --> 00:22:40,958 ஏய் சார்லீ, சட்டுன்னு எடு! 325 00:22:41,500 --> 00:22:43,375 [தீவிரமான இசை மேலும் தீவிரமடைகிறது] 326 00:22:50,750 --> 00:22:53,083 [படகின் எஞ்சின் சத்தம்] 327 00:22:59,291 --> 00:23:00,166 [மூர்த்தி] ஹலோ? 328 00:23:01,083 --> 00:23:02,750 ஹலோ? கேக்குதாப்பா? 329 00:23:04,041 --> 00:23:05,375 நான் தாம்பா அப்பா பேசுறேன். 330 00:23:06,833 --> 00:23:08,500 அப்பா கொஞ்ச நாள் வெளிநாடு போறேன்பா. 331 00:23:08,833 --> 00:23:10,458 என்னை பத்தி நெறய கேள்விப்படுவ. 332 00:23:11,250 --> 00:23:12,666 ஒண்ணு மட்டும் நெனவுல வச்சுக்கோ… 333 00:23:13,458 --> 00:23:14,791 நீ தாண்டா எனக்கு உலகமே. 334 00:23:15,500 --> 00:23:16,375 ஹலோ? 335 00:23:19,041 --> 00:23:19,958 [உச்சு கொட்டுகிறார்] 336 00:23:30,333 --> 00:23:32,041 [போலீஸ் அதிகாரி] கைதி எல்லாம் நல்லா கேட்டுக்குங்க! 337 00:23:32,125 --> 00:23:34,333 விதிமுறைப்படி நடக்குறவங்களை நல்லா நடத்துவோம்! 338 00:23:34,750 --> 00:23:36,583 மீறி நடந்தா, தண்டனை அதிகமா இருக்கும்! 339 00:23:36,666 --> 00:23:39,708 ஏய்! சொல்லிக்கிட்டே இருக்கேன், என்னடி அங்க பேச்சு? 340 00:23:40,500 --> 00:23:42,291 திருப்பி திருப்பி நான் சொல்லிக்கிட்டு இருக்கமாட்டேன். 341 00:23:42,583 --> 00:23:43,875 ஒழுங்கா நடக்கப் பாருங்க! 342 00:23:44,041 --> 00:23:45,333 இப்ப யாருடி பேசிட்டிருக்கவ? 343 00:23:45,666 --> 00:23:48,083 அமுதவல்லி, கற்பகம், மீனாட்சி! 344 00:23:48,416 --> 00:23:50,583 எல்லாம் இந்த ரோல்கால் முடிஞ்ச உடனே என்னை வந்து பாருங்க! 345 00:23:52,000 --> 00:23:52,833 நான் சொல்றது புரி… 346 00:23:52,916 --> 00:23:53,875 [அலறுகிறார்] 347 00:23:54,583 --> 00:23:55,500 ஏய் விடுங்கடி! 348 00:23:56,458 --> 00:23:59,875 -[எல்லோரும் அலறுகின்றனர்] -[தெளிவற்ற உரையாடல்] 349 00:24:07,541 --> 00:24:08,750 ஓடு! ஓடுரீ! 350 00:24:14,458 --> 00:24:19,416 ♪ ஊனாகி உயிராகி… ♪ 351 00:24:21,416 --> 00:24:24,541 ♪ சுத்துதே பூமி ♪ 352 00:24:27,416 --> 00:24:32,291 ♪ வானாகி மலையாகி… ♪ 353 00:24:34,958 --> 00:24:38,875 ♪ எழுதே சினம் ♪ 354 00:24:47,500 --> 00:24:48,333 ஏய்! 355 00:24:58,125 --> 00:25:01,083 ♪ உறுமிடும் புலிகள் உறங்காது ♪ 356 00:25:01,166 --> 00:25:04,083 ♪ பர பர பரபா… பம்பாரா ♪ 357 00:25:04,166 --> 00:25:07,083 ♪ அடிமன சினமோ அடங்காது ♪ 358 00:25:07,166 --> 00:25:10,000 ♪ பர பர பரபா… பம்பாரா ♪ 359 00:25:10,083 --> 00:25:13,166 ♪ சுடலையில் அவனை புதைப்போமே ♪ 360 00:25:13,250 --> 00:25:16,166 ♪ பர பர பரபா… பம்பாரா ♪ 361 00:25:17,458 --> 00:25:19,291 ஆஹ! 362 00:25:19,625 --> 00:25:20,458 [காந்தாரி] ஏய்! 363 00:25:22,125 --> 00:25:28,041 ♪ காற்றே தீயா மாற, மாற ♪ 364 00:25:28,125 --> 00:25:33,958 ♪ பார்வை பாம்பா மாறி, சீற ♪ 365 00:25:34,041 --> 00:25:40,000 ♪ சாரை, சாரை, சாரையாய் ஈட்டிகள் வீச, வீச ♪ 366 00:25:40,125 --> 00:25:45,916 ♪ தாரை, தாரை, தாரையாய் குருதியின் ஆறு ஓட ♪ 367 00:25:46,083 --> 00:25:52,041 ♪ காற்றே தீயா மாற, மாற ♪ 368 00:25:52,125 --> 00:25:58,083 ♪ பார்வை பாம்பா மாறி, சீற ♪ 369 00:25:58,166 --> 00:26:01,083 ♪ உறுமிடும் புலிகள் உறங்காது ♪ 370 00:26:01,166 --> 00:26:04,083 ♪ பர பர பரபா… பம்பாரா ♪ 371 00:26:04,166 --> 00:26:07,041 ♪ அடிமன சினமோ அடங்காது ♪ 372 00:26:07,125 --> 00:26:10,000 ♪ பர பர பரபா… பம்பாரா ♪ 373 00:26:10,083 --> 00:26:13,041 ♪ சுடலையில் அவனை புதைப்போமே ♪ 374 00:26:13,125 --> 00:26:16,041 ♪ பர பர பரபா… பம்பாரா ♪ 375 00:26:16,125 --> 00:26:19,125 ♪ பர பர பரபா… பம்பாரா ♪ 376 00:26:19,208 --> 00:26:22,041 ♪ பர பர பரபா… பம்பாரா ♪ 377 00:26:24,875 --> 00:26:25,750 சாவு! 378 00:26:26,708 --> 00:26:27,583 [அலறுகிறார்] 379 00:27:01,666 --> 00:27:03,791 ஃபெர்னாண்டெஸ் அண்ணே, பைனாகுலர் ஏதாவது இருக்கா? 380 00:27:04,208 --> 00:27:05,458 [ஃபெர்னாண்டெஸ்] அங்கனக்குள்ளயே இருக்கு! பாருங்க! 381 00:27:05,916 --> 00:27:07,916 -[தீவிரமான இசை மெல்ல தீவிரமடைகிறது] -ஆன். 382 00:27:24,250 --> 00:27:25,583 அதோ அங்க பாருங்க! அந்தப் பக்கம்! 383 00:27:25,833 --> 00:27:27,833 -வா, வா! போலாம், ஃபாஸ்டா போ! -வாங்க! 384 00:27:41,666 --> 00:27:43,708 [தீவிரமான இசை மெல்ல தீவிரமடைகிறது] 385 00:27:51,791 --> 00:27:53,833 [அலறுகிறார்] 386 00:27:54,333 --> 00:27:56,416 [தீவிரமான இசை மெல்ல தீவிரமடைகிறது] 387 00:28:18,375 --> 00:28:21,208 ♪ வாரான்டா, வாரான்டா ♪ 388 00:28:21,375 --> 00:28:24,166 -♪ ஆரம்பம் தான்டா ♪ -அரக்கன்! 389 00:28:24,375 --> 00:28:27,250 ♪ வதம் செய்ய போறோம்டா ♪ 390 00:28:27,333 --> 00:28:30,125 ♪ உடல் நூறு துண்டா ♪ 391 00:28:30,333 --> 00:28:33,250 ♪ அடி வயிறினில் எரியுது ஒரு கோபம் ♪ 392 00:28:33,333 --> 00:28:36,291 ♪ அடிக்கிற அடி, துடிதுடித்து கொள்வான் துன்பம் ♪ 393 00:28:36,375 --> 00:28:39,250 ♪ நடை உடையினில் தெரியுது ஒரு கர்வம் ♪ 394 00:28:39,333 --> 00:28:42,291 ♪ நரம்பினில் ஒரு தீ ஏறி எரிவான் உடல் சர்வம் ♪ 395 00:28:42,375 --> 00:28:45,208 -♪ வரான், வரான்… தூசாக போறவன் ♪ -ஏய் போடி! 396 00:28:45,333 --> 00:28:48,250 ♪ வரான், வரான்… தூளாக போறவன் ♪ 397 00:28:48,333 --> 00:28:51,250 ♪ வரான், வரான்… தூசாக போறவன் ♪ 398 00:28:51,333 --> 00:28:54,291 ♪ யார் தடுத்தபோதும் இந்த போர் நிக்க வாய்ப்பில்லை ♪ 399 00:28:54,375 --> 00:28:57,291 ♪ அடிபணிந்திடுமே அகங்காரம் ♪ 400 00:28:57,375 --> 00:29:00,250 ♪ பர பர பரபா… பம்பாரா ♪ 401 00:29:00,333 --> 00:29:03,333 ♪ அதிரடி என ஓர் சம்ஹாரம் ♪ 402 00:29:03,416 --> 00:29:06,333 ♪ பர பர பரபா… பம்பாரா ♪ 403 00:29:06,416 --> 00:29:09,333 ♪ இடி முழங்கிடுதே ஜகமெல்லாம் ♪ 404 00:29:09,416 --> 00:29:12,375 ♪ பர பர பரபா… பம்பாரா ♪ 405 00:29:12,458 --> 00:29:15,291 ♪ பர பர பரபா… பம்பாரா ♪ 406 00:29:15,375 --> 00:29:18,375 ♪ பர பர பரபா… பம்பாரா ♪ 407 00:29:37,791 --> 00:29:38,750 வா! 408 00:29:42,458 --> 00:29:44,583 [தீவிரமான இசை ஒலிக்கிறது] 409 00:29:56,250 --> 00:30:00,125 ♪ நாரா, நாரா கிழிப்போம் ♪ 410 00:30:00,750 --> 00:30:02,166 ♪ வாடா ♪ 411 00:30:02,333 --> 00:30:06,166 ♪ வாயில் ஈட்டி எறக்குவோம் ♪ 412 00:30:06,708 --> 00:30:08,166 ♪ வாடா ♪ 413 00:30:08,625 --> 00:30:12,500 [அலறுகிறார்] 414 00:30:12,583 --> 00:30:13,458 ஏய்! 415 00:30:18,833 --> 00:30:20,083 [பெண்கள் அலறுகின்றனர்] 416 00:30:24,041 --> 00:30:25,083 [அலறுகிறார்] 417 00:30:44,125 --> 00:30:47,416 [அலறுகிறார்] 418 00:31:14,666 --> 00:31:19,291 [தெளிவற்ற உரையாடல்] 419 00:31:24,250 --> 00:31:28,166 [தீவிரமான இசை தொடர்கிறது] 420 00:31:48,333 --> 00:31:51,125 ♪ வாரான்டா, வாரான்டா ♪ 421 00:31:51,458 --> 00:31:54,041 ♪ ஆரம்பம் தான்டா ♪ 422 00:31:54,416 --> 00:31:57,333 ♪ வதம் செய்ய போறோம்டா ♪ 423 00:31:57,416 --> 00:32:00,208 ♪ உடல் நூறு துண்டா ♪ 424 00:32:00,291 --> 00:32:03,208 ♪ அடி வயிறினில் எரியுது ஒரு கோபம் ♪ 425 00:32:03,333 --> 00:32:06,250 ♪ அடிக்கிற அடி, துடிதுடித்து கொள்வான் துன்பம் ♪ 426 00:32:06,375 --> 00:32:09,125 ♪ நடை உடையினில் தெரியுது ஒரு கர்வம்♪ 427 00:32:09,291 --> 00:32:12,375 ♪ நரம்பினில் ஒரு தீ ஏறி எரிவான் உடல் சர்வம் ♪ 428 00:32:12,458 --> 00:32:15,250 ♪ வரான், வரான்… தூசாக போறவன் ♪ 429 00:32:15,333 --> 00:32:18,250 ♪ வரான், வரான்… தூளாக போறவன் ♪ 430 00:32:18,333 --> 00:32:21,250 ♪ வரான், வரான்… தூசாக போறவன் ♪ 431 00:32:21,333 --> 00:32:24,291 ♪ யார் தடுத்தபோதும் இந்த போர் நிக்க வாய்ப்பில்லை ♪ 432 00:32:24,375 --> 00:32:27,291 ♪ வரான், வரான்… தூசாக போறவன் ♪ 433 00:32:27,375 --> 00:32:30,208 ♪ வரான், வரான்… தூளாக போறவன் ♪ 434 00:32:30,291 --> 00:32:33,208 ♪ வரான், வரான்… தூசாக போறவன் ♪ 435 00:32:33,291 --> 00:32:36,375 ♪ யார் தடுத்தபோதும் இந்த போர் நிக்க வாய்ப்பில்லை ♪ 436 00:32:36,458 --> 00:32:39,291 ♪ அடிபணிந்திடுமே அகங்காரம் ♪ 437 00:32:39,375 --> 00:32:42,291 ♪ பர பர பரபா… பம்பாரா ♪ 438 00:32:42,375 --> 00:32:45,333 ♪ அதிரடி என ஓர் சம்ஹாரம் ♪ 439 00:32:45,416 --> 00:32:48,291 ♪ பர பர பரபா… பம்பாரா ♪ 440 00:32:48,375 --> 00:32:51,333 ♪ இடி முழங்கிடுதே ஜகமெல்லாம் ♪ 441 00:32:51,416 --> 00:32:54,333 ♪ பர பர பரபா… பம்பாரா ♪ 442 00:32:54,416 --> 00:32:57,375 ♪ பர பர பரபா… பம்பாரா ♪ 443 00:32:57,458 --> 00:33:00,375 ♪ பர பர பரபா… பம்பாரா ♪ 444 00:33:00,458 --> 00:33:03,375 ♪ பர பர பரபா… பம்பாரா ♪ 445 00:33:03,458 --> 00:33:06,250 ♪ பர பர பரபா… பம்பாரா ♪ 446 00:33:06,333 --> 00:33:09,375 ♪ பர பர பரபா… பம்பாரா ♪ 447 00:33:09,458 --> 00:33:12,375 ♪ பர பர பரபா… பம்பாரா ♪ 448 00:33:12,583 --> 00:33:16,208 -[குலவை சத்தம்] -[பாடல் முடிவடைகிறது] 449 00:33:19,541 --> 00:33:21,708 [தீவிரமான இசை ஒலிக்கிறது] 450 00:33:29,250 --> 00:33:31,000 ஏய்! இழுத்துட்டு வாங்கடா அதுங்களை! 451 00:33:31,083 --> 00:33:32,041 வா, வா, வா! 452 00:33:36,125 --> 00:33:37,041 ஏய்! 453 00:33:41,958 --> 00:33:43,958 ஏலேய், என்னலே பண்ணுறீங்க? 454 00:33:44,583 --> 00:33:46,458 இதுங்க நம்ம போட்டுல இல்லைன்னா, நமக்கு தான் சேஃப். 455 00:33:47,041 --> 00:33:49,000 புடிச்சாலும் கேஸ் நிக்காது. டேய், கட்டுரா, நீ! 456 00:33:50,375 --> 00:33:51,666 [மூர்த்தி] டேய், சின்ன புள்ளைங்கடா. 457 00:33:52,041 --> 00:33:53,333 ரொம்ப பாவம் பண்ணாதீங்கடா. 458 00:33:53,416 --> 00:33:54,291 யோவ், மூர்த்தி! 459 00:33:54,916 --> 00:33:57,625 இந்த தொழிலை செஞ்சுக்கிட்டு, என்னமோ நல்லவன், மண்ணாங்கட்டி மாதிரி பேசுற? 460 00:33:58,458 --> 00:33:59,500 கட்டுங்கடா நீங்க! ஹ்ம்ம். 461 00:33:59,791 --> 00:34:01,125 வேகமா போணும்! வேகமா போ! 462 00:34:01,958 --> 00:34:05,833 [தெளிவற்ற உரையாடலும் அலறலும்] 463 00:34:20,041 --> 00:34:21,291 [சிறுமி அழுகிறாள்] 464 00:34:26,750 --> 00:34:29,541 -[தெளிவற்ற அறிவிப்பு] -ஏய்! 465 00:34:33,666 --> 00:34:34,541 ஏய்! 466 00:34:34,958 --> 00:34:35,833 நிறுத்துங்க! 467 00:34:36,166 --> 00:34:38,500 நிறுத்துங்க! ஏய், நிறுத்துங்க! 468 00:34:39,916 --> 00:34:40,916 ஏய்! ஏய்! 469 00:35:07,541 --> 00:35:09,125 எந்திரி! ஏய், எந்திரி! 470 00:35:09,208 --> 00:35:10,083 சீக்கிரம்! 471 00:35:12,083 --> 00:35:12,958 சீக்கிரம் வா! 472 00:35:14,416 --> 00:35:15,333 உள்ள போ! 473 00:35:24,041 --> 00:35:25,916 ஏய், தூக்கி போடுங்கடா இதுங்களை! 474 00:35:30,125 --> 00:35:31,208 -ஏய்! -பாவிங்களா! 475 00:35:31,875 --> 00:35:33,166 -புள்ளைங்க! -ஃபாஸ்டா திருப்பு! 476 00:35:33,875 --> 00:35:35,458 -வேகமா ஓட்டுலே, வேகமா ஒட்டுலே! -போ! 477 00:35:35,541 --> 00:35:36,666 பக்கத்துல போண்ணே! 478 00:35:37,375 --> 00:35:38,291 ஏய்! ஏய்! 479 00:35:39,458 --> 00:35:40,375 சீக்கிரம்லே! 480 00:35:43,833 --> 00:35:44,750 தம்பி! தம்பி! தம்பி! 481 00:36:03,375 --> 00:36:06,833 [அச்சுறுத்தும் இசை ஒலிக்கிறது] 482 00:36:26,625 --> 00:36:31,083 நான் சொல்றதை கேளுங்க! [அழுகிறார்] 483 00:36:32,333 --> 00:36:37,541 ஒரு உயிரை கொன்ன அந்த குற்ற உணர்ச்சி ஒவ்வொரு நாளும் உறுத்திட்டே இருக்கும்! 484 00:36:41,750 --> 00:36:44,583 எனக்கு அது நல்லா தெரியும்! 485 00:36:49,750 --> 00:36:53,333 அதுலேந்து மீளவே முடியாது! 486 00:36:57,041 --> 00:36:59,541 வேண்டாம், பண்ணாதீங்க! 487 00:37:00,333 --> 00:37:01,375 ப்ளீஸ்! 488 00:37:02,541 --> 00:37:03,666 வேண்டாம்! 489 00:37:14,125 --> 00:37:15,875 அந்த அரக்கன் சாவணும்! 490 00:37:16,375 --> 00:37:19,250 என்னை விடு, நந்தினி! 491 00:37:26,750 --> 00:37:27,625 [நந்தினி] வேண்டாம்! 492 00:37:29,708 --> 00:37:30,625 சொல்றதை கேளு! 493 00:37:31,291 --> 00:37:35,041 நீங்க கொலை பண்ணுறதை செல்லப்பாவும் நாகம்மாவும் விரும்ப மாட்டாங்க! 494 00:37:36,416 --> 00:37:39,500 அவங்க உயிரை குடுத்து உங்க உயிரை எதுக்கு காப்பாத்துனாங்க? 495 00:37:46,041 --> 00:37:48,208 நீங்க நல்லா வாழணுன்னு தானே? 496 00:37:49,250 --> 00:37:51,583 நீங்க நல்லா வாழணுன்னு தானே? 497 00:37:53,250 --> 00:37:55,583 [இடி மற்றும் மின்னல் தாக்குகிறது] 498 00:38:12,333 --> 00:38:16,458 [இடி இடிக்கிறது] 499 00:38:20,208 --> 00:38:23,500 [சோகமான இசை ஒலிக்கிறது] 500 00:39:07,958 --> 00:39:08,875 நாகம்மா! 501 00:39:20,666 --> 00:39:21,625 வா, வாங்க. 502 00:39:24,000 --> 00:39:25,875 நாகம்மாவுக்கு நான் சத்தியம் பண்ணி குடுத்திருக்கேன் 503 00:39:27,166 --> 00:39:28,375 உங்களை நான் பாத்துக்குறேன்னு. 504 00:39:31,833 --> 00:39:34,500 [அலறுகிறார்] அப்பா! 505 00:39:55,083 --> 00:39:57,500 [முத்து அழுகிறார்] 506 00:40:04,208 --> 00:40:06,041 [சோகமான இசை முடிவடைகிறது] 507 00:40:07,791 --> 00:40:10,750 [தீவிரமான இசை ஒலிக்கிறது] 508 00:40:48,000 --> 00:40:48,916 பாப்பா! 509 00:40:50,208 --> 00:40:51,083 ஏய். 510 00:40:54,791 --> 00:40:57,875 [சோகமான இசை ஒலிக்கிறது] 511 00:41:06,833 --> 00:41:08,833 [தொடர்ந்து அழுகிறார்] 512 00:41:14,666 --> 00:41:16,125 [இதமான இசை ஒலிக்கிறது] 513 00:41:40,375 --> 00:41:42,583 [இதமான இசை முடிவடைகிறது] 514 00:41:42,666 --> 00:41:46,958 [படகின் எஞ்சின் சத்தம்] 515 00:41:56,750 --> 00:41:59,208 [எல்லோரும் உற்சாகப்படுத்துகின்றனர்] 516 00:42:01,083 --> 00:42:03,541 [தாமு] கடைசி நாள், சூரசம்ஹாரத்துக்கு பெறவு, 517 00:42:04,125 --> 00:42:05,291 லட்சக்கணக்கான மக்க 518 00:42:05,791 --> 00:42:08,333 அந்த கடல் தண்ணியில முங்கி தன்னோட வேஷத்தை கலைக்காக, இல்லையா? 519 00:42:09,000 --> 00:42:10,458 இத்தனை நாள் போட்டிருந்த வேஷத்த விட, 520 00:42:11,125 --> 00:42:13,833 அந்த கடைசி நாள் அதை கலைக்கிறது தான் சிறப்பு. 521 00:42:15,666 --> 00:42:17,750 அந்த தண்ணியில கரையுறது அவங்க வேஷம் மட்டும் இல்ல. 522 00:42:18,166 --> 00:42:19,625 அத்தோட சேந்து அவங்க குரோதம், 523 00:42:20,000 --> 00:42:23,125 பொறாமை, குற்ற உணர்ச்சி, பாவம், அகங்காரம்னு 524 00:42:23,375 --> 00:42:25,375 நமக்குள்ள இருக்குற எல்லா கெட்ட குணமும் தான்! 525 00:42:26,416 --> 00:42:30,083 சூரசம்ஹாரங்குறது, இந்த வேஷத்தை எல்லாம் கலைச்சு தூக்கி எறிஞ்சு 526 00:42:30,166 --> 00:42:31,625 ஒரு புது வாழ்க்கைய தொடங்குறது தான். 527 00:42:34,958 --> 00:42:37,791 -[நந்தினி] கௌரி அக்கா, நல்லா கலக்குங்க! -[பெண் போலீஸ்] மேடம். எட்டு கைதிங்க, மேடம்! 528 00:42:37,875 --> 00:42:39,666 -ஒரு நிமிஷம்! -[பெண் போலீஸ்] ரெஜிஸ்டர்ல எழுதியாச்சு! 529 00:42:39,750 --> 00:42:42,875 [மென்மையான இசை ஒலிக்கிறது] 530 00:43:00,375 --> 00:43:04,000 [பெண் போலீஸ்] மா! சீக்கிரம் வாங்க! எவ்ளோ நேரம் நிக்குறது? 531 00:43:09,166 --> 00:43:12,291 போலீஸ் 532 00:43:14,125 --> 00:43:17,083 [நீதிபதி] நீதிமன்றம் ஒரு கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டது. 533 00:43:17,833 --> 00:43:21,000 வழக்கின் நடுவே, வழக்கறிஞர் செல்லப்பா இறந்துவிட்டார். 534 00:43:21,166 --> 00:43:25,250 உயர்நீதிமன்றத்துடன் கலந்தாலோசித்து, ஒரு முடிவுக்கு வந்துள்ளோம். 535 00:43:26,000 --> 00:43:30,541 மதிப்பிற்குரிய வழக்கறிஞர் செல்லப்பா தனது இறுதி வாதங்களை முன்வைத்ததால், 536 00:43:30,875 --> 00:43:34,250 நீதிமன்றம், தீர்ப்பை வழங்கலாம் என முடிவு எடுத்துள்ளது. 537 00:43:34,875 --> 00:43:40,875 அதன்படி, அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் நந்தினி விடுதலை செய்யப்படுகிறார். 538 00:43:51,125 --> 00:43:54,250 மறுபுறம், ஒரு நபரின் மரணத்துக்கு வழிவகுத்த 539 00:43:54,750 --> 00:43:58,750 தனது சர்வீஸ் ரிவால்வரை கையாள்வதில் கவனக்குறைவாக இருந்ததற்காக 540 00:43:59,458 --> 00:44:02,875 காவல் அதிகாரி சக்கரை என்னும் சக்கரவர்த்தியை, காவல்துறை 541 00:44:02,958 --> 00:44:05,625 இடைநீக்கம் செய்ய இந்த நீதிமன்றம் பரிந்துரைக்கிறது. 542 00:44:05,708 --> 00:44:07,875 [இதமான இசை ஒலிக்கிறது] 543 00:44:14,083 --> 00:44:16,333 [நந்தினி] நானும் இந்த கேஸ் முடிச்சு ரிலீஸ் ஆன உடனே, 544 00:44:17,041 --> 00:44:18,708 இந்த பாரம் எல்லாம் போயிடும்னு நெனச்சேன். 545 00:44:19,708 --> 00:44:20,958 ஆனா உனக்கு ஒண்ணு தெரியுமா? 546 00:44:22,416 --> 00:44:24,791 அந்த கில்ட்… குற்ற உணர்ச்சி 547 00:44:26,208 --> 00:44:27,750 அது அப்பப்போ வந்துட்டே இருக்கும். 548 00:44:30,125 --> 00:44:31,500 அந்த கில்ட்டோட எப்படி வாழுறது? 549 00:44:32,958 --> 00:44:34,083 என்ன தான் இருந்தாலும், 550 00:44:35,375 --> 00:44:37,000 நானும் ஒரு உயிரை கொன்னவ தானே. 551 00:44:38,958 --> 00:44:40,333 நானும் கெட்டவ தானே, சக்கரை? 552 00:44:43,375 --> 00:44:46,375 இந்த உலகம் பூரா கெட்டதும் தீமையுமா இருக்குன்னு நெனைக்கிறோம். 553 00:44:47,916 --> 00:44:51,750 அந்த கெட்டதை முடிச்சு தீமைய அழிக்கிறது தான் போலீஸ்காரனா என் வேலைன்னு நம்புனேன். 554 00:44:55,791 --> 00:45:00,333 ஆனா இதே உலகத்துல நல்லவங்களும், நல்லதும் இருக்குங்குறதையே மறந்துடுறோம்ல? 555 00:45:05,333 --> 00:45:07,916 [ஆங்கிலத்தில்] எல்லோரும் நன்மை செய்ய வல்லவர்கள். 556 00:45:10,333 --> 00:45:12,458 [தமிழில்] அந்த அரக்கனுக்கு ஒரு நாகம்மா மாரி, 557 00:45:13,291 --> 00:45:15,666 மூர்த்திக்கு செல்லப்பா சார் மாதிரி இருக்கத் தானே செய்றாங்க? 558 00:45:18,375 --> 00:45:20,291 ஃபெர்னாண்டெஸ் சார் அவரு ஆளுகள பாத்துக்குறார். 559 00:45:22,000 --> 00:45:22,875 தாமு… 560 00:45:23,458 --> 00:45:24,916 ஒரு குடும்பம் பிரியக் கூடாதுன்னு, 561 00:45:25,833 --> 00:45:27,916 அவன் பொறப்பையே அவங்க அப்பாட்ட இருந்து மறைச்சிருக்கான். 562 00:45:29,083 --> 00:45:30,375 என்ன சொல்ல வரேன்னா… 563 00:45:30,625 --> 00:45:32,625 இந்த உலகம் அவ்ளோ கெட்டதெல்லாம் கிடையாது. 564 00:45:33,541 --> 00:45:35,041 நல்லவங்களும் இருக்கத் தான் செய்றாங்க. 565 00:45:37,125 --> 00:45:38,166 அதுல நீயும் ஒண்ணு. 566 00:45:40,083 --> 00:45:40,958 நம்பு. 567 00:45:48,000 --> 00:45:51,000 [இதமான இசை தொடர்கிறது] 568 00:46:10,208 --> 00:46:11,708 [இதமான இசை மறைகிறது] 569 00:46:14,625 --> 00:46:16,708 [தீம் இசை ஒலிக்கிறது] 570 00:46:31,791 --> 00:46:33,708 [தீம் இசை தொடர்கிறது] 571 00:47:07,791 --> 00:47:09,666 [தீம் இசை முடிவடைகிறது]