1 00:00:06,040 --> 00:00:06,880 இத்தொடர் பொழுதுபோக்கிற்கு, கற்பனையே. 2 00:00:06,960 --> 00:00:07,800 பெயர்கள், இடங்கள் எழுத்தாளர் கற்பனையே. 3 00:00:07,880 --> 00:00:08,720 ஒற்றுமை தற்செயலானது. எந்த டயலாக்கிற்கும் யாரையும் 4 00:00:08,800 --> 00:00:09,640 புண்படுத்தும் நோக்கமில்லை. எல்ஜிபிடிக்யூஐஏ+ 5 00:00:09,720 --> 00:00:10,520 சமூக போராட்டங்களை காட்டுகிறது. 6 00:00:10,640 --> 00:00:11,480 எல்ஜிபிடிக்யூஐஏ+ சமூகத்தை அவமதிக்கும் எண்ணமில்லை. 7 00:00:11,520 --> 00:00:12,400 கடினமான மொழி உண்டு. 8 00:00:12,480 --> 00:00:13,320 போதை பொருட்களை, அமானுஷ்யத்தை ஆதரிக்கப்படவில்லை. 9 00:00:13,400 --> 00:00:14,560 விலங்குகளுக்கு தீங்கிழைக்கவில்லை. அமேசான் கருத்துகளை ஆதரிக்கவில்லை. 10 00:00:14,640 --> 00:00:15,920 குழந்தை நட்சத்திரங்கள் புண்படவில்லை. பார்வையாளர்களுக்கு விவேகம் பரிந்துரை. 11 00:00:18,040 --> 00:00:22,560 டீன் வியாஸ் இறந்த இரவு 3 மாதங்கள் முன்பு 12 00:04:57,560 --> 00:05:00,640 அதுரா 13 00:05:03,120 --> 00:05:06,320 இன்று 14 00:07:45,120 --> 00:07:46,360 தேடிட்டு இருக்கோம். 15 00:07:47,600 --> 00:07:50,520 -ஆனா இன்னும் சுத்தறான். -சரி, நடக்கறதை சொல்லிட்டிருங்க. 16 00:07:59,800 --> 00:08:03,200 பேட்ச் ஆஃப் 2007 17 00:08:16,920 --> 00:08:19,840 நீலகிரி வேலியின் 16 வயது முன்னாள் மாணவன் காணவில்லை 18 00:10:26,760 --> 00:10:28,520 கவனி, இரண்டு நாற்காலிகளை கொண்டு வா. 19 00:10:28,640 --> 00:10:32,640 -குழந்தைங்க சரியா சாப்பிடலை. -குழந்தைங்க பயந்திருக்காங்க. 20 00:10:32,760 --> 00:10:33,880 அவன் வர்றான். 21 00:14:38,600 --> 00:14:41,120 அதிகாரிகள் முன் லானுக்கு வாங்க. இப்பவே. 22 00:16:55,440 --> 00:16:59,160 நினாத் ராமன் 23 00:17:25,800 --> 00:17:30,720 பள்ளியின் கடைசி நாள் 15 வருடங்கள் முன்பு 24 00:17:31,800 --> 00:17:34,920 மதியம் 1:00 மணி 25 00:18:48,760 --> 00:18:52,280 மதியம் 2:00 மணி 26 00:19:18,800 --> 00:19:19,680 மதியம் 3:00 மணி 27 00:19:19,760 --> 00:19:21,920 நான் உரையாற்றணும், எனக்கு சங்கடமா இருக்கு! 28 00:19:22,000 --> 00:19:24,240 -நீ வந்து-- -தள்ளியே இரு, ஹோமோ! 29 00:19:29,320 --> 00:19:33,760 நாம சந்திக்காம இருந்திடுவோமோனு நினைச்சேன் ஆனா சந்திக்க வேண்டாம்னு நினைக்கிறேன். 30 00:19:37,160 --> 00:19:39,560 நீலகிரி வேலி ஸ்கூலின் டீனுக்கு. 31 00:19:40,280 --> 00:19:44,080 மரியாதைக்குரிய சார், என் தாத்தாவுக்கு திடீரென சுகமில்லாத காரணத்தினால், 32 00:19:44,200 --> 00:19:47,280 என் பெற்றோர் திரு. மற்றும் திருமதி. ராமன், என்னை 33 00:19:47,320 --> 00:19:50,920 இன்றிரவு பஸ்ஸில் கோத்தகிரி அனுப்புமாறு கேட்டுக் கொள்கின்றனர். 34 00:19:55,560 --> 00:19:59,400 என் உரை எங்கே? என்னிடமிருந்து விலகியே இரு! 35 00:20:05,240 --> 00:20:07,760 பள்ளியில் என் முதல் நாளன்று, நான் பயந்து 36 00:20:08,400 --> 00:20:09,440 தனிமையாக உணர்ந்தேன். 37 00:20:10,800 --> 00:20:14,080 மீண்டும் சிரிக்கவோ, மகிழ்ச்சியாக இருக்கவோ முடியாதென இருந்தேன். 38 00:20:15,680 --> 00:20:17,080 இருந்திருக்கவும் மாட்டேன், 39 00:20:17,160 --> 00:20:21,080 அந்த நட்பு கரம் நீட்டப்படவில்லை எனில், என்னை 40 00:20:21,160 --> 00:20:22,920 நிழலிலிருந்து வெளியே இழுத்தபடி. 41 00:20:27,760 --> 00:20:30,760 உலகில் தனியாக இருப்பது கடினம், 42 00:20:30,800 --> 00:20:34,080 வெளியே பசியோடு நமக்காக காத்திருக்கும் மான்ஸ்டர்களை எதிர்க்க. 43 00:20:34,200 --> 00:20:35,160 மாலை 4:00 மணி 44 00:20:35,240 --> 00:20:36,680 அதனால்தான் நண்பன் தேவை. 45 00:20:36,760 --> 00:20:37,880 ஒரு அணி, 46 00:21:12,760 --> 00:21:15,560 மாலை 5:00 மணி 47 00:21:31,040 --> 00:21:35,000 ஃபேர்வெல் பேட்ச் 2007 48 00:21:45,400 --> 00:21:47,440 மாலை 6:00 மணி 49 00:21:47,520 --> 00:21:50,560 ...நமக்குள் மற்றவரின் ஒரு பகுதியை சுமப்போமென நம்புவோம். 50 00:21:50,680 --> 00:21:52,400 நீலகிரி வேலி காட்டுப் பகுதி 51 00:21:52,480 --> 00:21:53,560 எப்போதும். 52 00:21:55,640 --> 00:22:00,360 ஏற்றத்தாழ்வுகள், மகிழ்ச்சி, துன்பங்கள், தவறுகளுக்கும் இடையே. 53 00:22:01,760 --> 00:22:03,720 இல்லை, நாம் கச்சிதமில்லை. 54 00:22:04,440 --> 00:22:06,520 நாம எப்போதும் சரியாகவோ, நல்லவர்களோ இல்லை, 55 00:22:07,120 --> 00:22:09,600 சில சமயம் ஒருவரை ஒருவர் கைவிடலாம். 56 00:22:10,200 --> 00:22:11,320 ஆனால் அது பரவாயில்லை, 57 00:22:12,200 --> 00:22:15,880 ஏனெனில் நண்பர்களாயின், மற்றவரின் மனங்களை தெரியும். 58 00:22:16,800 --> 00:22:19,000 எப்போதும் அவர்களிடமே திரும்புவோம், 59 00:22:20,840 --> 00:22:23,440 சேறு, மழை, புயல், காற்றுக்கு நடுவேயும், 60 00:22:24,960 --> 00:22:25,840 ஒன்றாக இருக்க. 61 00:22:26,520 --> 00:22:28,840 நாம உலகில் எங்கிருந்தாலும் சரி. 62 00:22:33,520 --> 00:22:36,640 இன்று 63 00:29:33,560 --> 00:29:36,080 இன்னும் சில கேள்விகளுக்கு பதில் இல்லை. 64 00:31:15,720 --> 00:31:17,720 நில்லுங்க! மேம், ப்ளீஸ்! 65 00:31:17,800 --> 00:31:21,320 அவனை நிறுத்தாதீங்க அல்லது உங்களையும் கொல்வான்! மற்றவர்களை போல! 66 00:31:21,400 --> 00:31:22,880 உங்களையும் கொல்வான்! 67 00:31:22,960 --> 00:31:25,640 கெட்டதை செய்ய வைப்பான். நீங்க இறக்க கூடாது. 68 00:31:25,720 --> 00:31:28,360 என்னால அவனை நிறுத்த முடியாது, மேம். ப்ளீஸ்! 69 00:32:17,080 --> 00:32:19,320 என்னோட சங்காத்தமே வேண்டாமாம். 70 00:33:16,480 --> 00:33:17,800 ஈக்வெஸ்டேரியன் ஃபீல்ட், 71 00:33:42,440 --> 00:33:44,240 மதியம் 1:00 மணி 72 00:33:44,320 --> 00:33:49,720 மதியம் 2:00 மணி 73 00:33:49,800 --> 00:33:52,520 மதியம் 3:00 மணி 74 00:33:52,600 --> 00:33:55,000 மதியம் 4:00 மணி 75 00:34:14,040 --> 00:34:18,560 மதியம் 4:30 மணி 76 00:36:00,040 --> 00:36:01,880 நீ கூலா இருக்க அவனை உபயோகிச்சே. 77 00:36:01,960 --> 00:36:05,640 நீ பொருந்த, நீ ஏற்கப்பட அவனை உபயோகிச்சிருக்கே. 78 00:36:09,000 --> 00:36:10,880 -ஒரு ஹோமோ! -இல்லை! 79 00:37:41,800 --> 00:37:45,600 மாலை 5:00 மணி 80 00:39:04,440 --> 00:39:06,640 பொறாமை, கோபம், கவனம் தேடியபடி. 81 00:39:42,640 --> 00:39:44,280 இவ்வளவு நேரமும், 82 00:39:46,640 --> 00:39:48,800 நீ என்னை அளக்க முயற்சி செய்திருக்கே. 83 00:49:01,960 --> 00:49:03,520 அபத்தம்.