1 00:00:06,000 --> 00:00:06,840 இத்தொடர் பொழுதுபோக்கிற்கு, கற்பனையே. 2 00:00:06,920 --> 00:00:07,760 பெயர்கள், இடங்கள் எழுத்தாளர் கற்பனையே. 3 00:00:07,840 --> 00:00:08,680 ஒற்றுமை தற்செயலானது. எந்த டயலாக்கிற்கும் யாரையும் 4 00:00:08,760 --> 00:00:09,600 புண்படுத்தும் நோக்கமில்லை. எல்ஜிபிடிக்யூஐஏ+ 5 00:00:09,680 --> 00:00:10,520 சமூக போராட்டங்களை காட்டுகிறது. 6 00:00:10,600 --> 00:00:11,440 எல்ஜிபிடிக்யூஐஏ+ சமூகத்தை அவமதிக்கும் எண்ணமில்லை. 7 00:00:11,520 --> 00:00:12,360 கடினமான மொழி உண்டு. 8 00:00:12,440 --> 00:00:13,280 போதை பொருட்களை, அமானுஷ்யத்தை ஆதரிக்கப்படவில்லை. 9 00:00:13,360 --> 00:00:14,520 விலங்குகளுக்கு தீங்கிழைக்கவில்லை. அமேசான் கருத்துகளை ஆதரிக்கவில்லை. 10 00:00:14,600 --> 00:00:15,880 குழந்தை நட்சத்திரங்கள் புண்படவில்லை. பார்வையாளர்களுக்கு விவேகம் பரிந்துரை. 11 00:00:18,040 --> 00:00:22,560 டீன் வியாஸ் இறந்த இரவு 3 மாதங்கள் முன்பு 12 00:01:02,080 --> 00:01:03,120 யாரங்கே? 13 00:01:10,520 --> 00:01:11,480 யாரங்கே? 14 00:01:12,200 --> 00:01:13,080 யாரது? 15 00:01:22,360 --> 00:01:27,040 ராஜூ, ஹாஸ்டல் கிட்ட பார். சில பசங்க சுத்திட்டு இருக்கலாம். 16 00:01:27,120 --> 00:01:29,280 நான் காட்டுபக்கம் பாக்கிறேன். 17 00:01:29,360 --> 00:01:30,800 சரி, நான் பாக்கிறேன். 18 00:01:31,760 --> 00:01:36,800 சீனியர் பசங்களா இருக்கும். நாளை புகார் பண்றேன். 19 00:01:36,880 --> 00:01:38,200 வெளிய அனுப்பிடுவாங்க. 20 00:01:51,120 --> 00:01:53,440 ஹாஸ்டல் பக்கம் யாருமில்லை. 21 00:01:53,800 --> 00:01:57,280 காட்டு பாதை பக்கம் வா, சேர்ந்து போவோம். 22 00:02:21,440 --> 00:02:23,160 டீன் வியாஸ், நீங்க நலமா? 23 00:04:57,560 --> 00:05:00,640 அதுரா 24 00:05:03,120 --> 00:05:06,320 இன்று 25 00:05:07,560 --> 00:05:11,800 மிஸ். கோஷ் பேசும் நிலைமையில் இல்லை. அவங்களை பள்ளிக்கு அனுப்பிட்டோம். 26 00:05:14,040 --> 00:05:15,760 ஏன் பையனை போக விட்டே? 27 00:05:15,800 --> 00:05:19,520 சார், எல்லார் முன்னாடியும் தப்பிச்சிட்டான், யாரும் நிறுத்த முடியலை. 28 00:05:19,600 --> 00:05:21,600 சார், அந்த பையனை பற்றி ஏதோ வித்தியாசமா இருக்கு. 29 00:06:06,400 --> 00:06:08,200 கைஸ், முதலில் கதவை பூட்டுவோம். 30 00:06:08,280 --> 00:06:09,880 -ஆமாம். -மேஜையை கொண்டு வா. 31 00:06:10,000 --> 00:06:11,080 நாற்காலி கொண்டு வா! 32 00:06:11,200 --> 00:06:12,520 வேகமா! வா. 33 00:06:12,640 --> 00:06:14,880 அது தெரியுதா? அதை இங்கே கொண்டு வா. 34 00:06:15,360 --> 00:06:17,040 இங்கே. இங்கேதான். 35 00:06:17,320 --> 00:06:19,760 இமாத், இரு. லாமா, மேஜையை போடு. 36 00:06:19,840 --> 00:06:20,720 ஆமாம். வா. 37 00:06:20,800 --> 00:06:21,720 இதை எடுத்துக்கோ. 38 00:06:21,800 --> 00:06:22,840 நீ எங்கே போறே? 39 00:06:22,920 --> 00:06:25,720 ஒரு வினோதமான உணர்விருக்கு. தேவ் பதில் சொல்லலை. 40 00:06:25,800 --> 00:06:29,120 நீ இங்கிருப்பது தெரியும். தேடி வருவான். நடந்தது தெரியும்லே. 41 00:06:29,200 --> 00:06:30,760 நீ தனியா வெளியே போக முடியாது. 42 00:06:30,840 --> 00:06:33,120 அப்ப இங்கிருந்து அவன் சாக காத்திருக்கவா? 43 00:06:33,200 --> 00:06:35,440 மாள்விகா, நிதானி. அவன் சாக மாட்டான். 44 00:06:36,160 --> 00:06:38,320 அவன் நண்பர்கள் இறந்துட்டாங்க. 45 00:06:44,400 --> 00:06:46,240 கதவை திறங்க. நான்தான், தேவ். 46 00:06:47,280 --> 00:06:48,160 திறங்க. 47 00:06:48,240 --> 00:06:49,080 வாங்க. 48 00:06:49,680 --> 00:06:51,080 அந்த நாற்காலியை நகர்த்து. 49 00:06:52,680 --> 00:06:53,720 இமாத், உதவு. 50 00:06:58,560 --> 00:06:59,840 கார் எடுத்துட்டு வரேன். 51 00:07:00,400 --> 00:07:02,320 நிர்வாக கட்டடம் வெளியே சந்தி. 52 00:07:02,400 --> 00:07:04,560 யாரிடமும் சொல்லாதே. 53 00:07:06,000 --> 00:07:06,840 தேவ்! 54 00:07:08,480 --> 00:07:09,520 நம்மால முடியும். 55 00:07:13,880 --> 00:07:15,280 மாள்விகா, உள்ளே வா! 56 00:07:15,360 --> 00:07:17,120 -உள்ளே வா-- -மாள்விகா! 57 00:07:18,920 --> 00:07:23,760 சார், ட்ரைவர் நடந்து வந்து விழறதை பார்த்தேன். இறந்துட்டார். 58 00:07:24,800 --> 00:07:30,400 சுயாஷ் இறந்தான், கழுத்து, கபாலம், விலா உடைந்து, இரத்தம் கக்கி. 59 00:07:31,080 --> 00:07:36,040 ரஜத்தும் கழுத்து, கபாலம், விலா உடைந்து, இரத்தம் கக்கி செத்தான். 60 00:07:36,120 --> 00:07:39,520 ஆனால் வெவ்வேறு வழிகளில் இறந்தனர். காயங்கள் எப்படி ஒரே மாதிரி? 61 00:07:39,600 --> 00:07:42,000 சார், இப்ப என்னிடம் பதில் இல்லை. 62 00:07:42,080 --> 00:07:44,120 அந்த பையன், வேதாந்த் மல்லிக்? 63 00:07:45,120 --> 00:07:46,360 தேடிட்டு இருக்கோம். 64 00:07:47,600 --> 00:07:50,520 -ஆனா இன்னும் சுத்தறான். -சரி, நடக்கறதை சொல்லிட்டிருங்க. 65 00:07:59,800 --> 00:08:03,200 பேட்ச் ஆஃப் 2007 66 00:08:06,720 --> 00:08:10,440 ரஜத் சின்ஹா, ஆதிராஜ் ஜெய்சிங், தேவ் ஜாம்வால், நினாத் ராமன் 67 00:08:16,920 --> 00:08:19,840 நீலகிரி வேலியின் 16 வயது முன்னாள் மாணவன் காணவில்லை 68 00:08:36,760 --> 00:08:37,880 யாரது? 69 00:08:39,520 --> 00:08:40,520 யாரங்கே? 70 00:08:58,240 --> 00:08:59,480 நீங்க சொன்னது சரி. 71 00:09:00,520 --> 00:09:03,000 எல்லாரும் உங்களிடம் ஏதோ மறைச்சோம். 72 00:09:12,160 --> 00:09:14,280 அதே சீட்டுகளை 15 ஆண்டுகள் முன் பாத்தேன். 73 00:09:16,080 --> 00:09:18,040 சுயாஷ் இதை நினாத் மேலே வீசினான். 74 00:09:19,520 --> 00:09:23,640 ரஜத் இறந்த போது, அவன் நினாதிடம் மன்னிப்பு கேட்டுட்டு இருந்தான். 75 00:09:24,480 --> 00:09:27,320 பள்ளியின் கடைசி நாளன்று, சுயாஷ். தேவ், ரஜத் 76 00:09:27,400 --> 00:09:29,640 நினாதை காப்பக அறைக்கு இழுத்து போனாங்க. 77 00:09:30,520 --> 00:09:31,840 அவனை அடிச்சாங்க. 78 00:09:32,880 --> 00:09:36,480 சுயாஷும் ரஜத்தும் அவனை விட்டுட்டு அசெம்ப்ளி ஹாலுக்கு வந்தாங்க. 79 00:09:36,520 --> 00:09:38,160 அவங்களை அங்கே பாத்தேன். 80 00:09:39,040 --> 00:09:40,520 ஆனா தேவ் அவங்களோட இல்லை. 81 00:09:41,840 --> 00:09:43,080 ஏன்னா அன்னிக்கி.. 82 00:09:46,000 --> 00:09:48,000 தேவ் இறுதியா ஒரு முறை நினாதை குத்தினான். 83 00:09:51,360 --> 00:09:53,120 அதுக்கப்புறம் அவன் எழுந்துக்கவே இல்லை. 84 00:09:54,280 --> 00:09:56,120 ஆனால் எப்படி நிரூபிக்கிறது? 85 00:09:57,640 --> 00:09:58,960 நினாத் செய்வான், சார். 86 00:10:02,760 --> 00:10:04,760 நீங்க பேய்களை நம்பறீங்களா, சார்? 87 00:10:18,120 --> 00:10:19,520 ஒரு நாற்காலி அங்கே போடு. 88 00:10:21,360 --> 00:10:22,600 தண்ணீர் குடி. 89 00:10:23,480 --> 00:10:26,640 கவலை படாதீங்க. நாங்க இருக்கோம். 90 00:10:26,760 --> 00:10:28,520 கவனி, இரண்டு நாற்காலிகளை கொண்டு வா. 91 00:10:28,640 --> 00:10:32,640 -குழந்தைங்க சரியா சாப்பிடலை. -குழந்தைங்க பயந்திருக்காங்க. 92 00:10:32,760 --> 00:10:33,880 அவன் வர்றான். 93 00:10:35,960 --> 00:10:38,520 ஒரு இரவுக்கு, பிள்ளைங்க நாளைக்கு வீட்டுக்கு போகலாம். 94 00:10:38,600 --> 00:10:39,640 வார்டன் மனோஹர். 95 00:10:40,600 --> 00:10:41,880 என்ன ஆச்சு, சார்த்தக்? 96 00:10:42,520 --> 00:10:44,160 நம்ம எல்லாரையும் கொல்லுவான். 97 00:10:44,240 --> 00:10:45,440 -என்ன? -என்ன? 98 00:10:45,520 --> 00:10:47,880 -நல்லா இருக்கியா? -நம்மள கொல்லுவான்! 99 00:10:47,960 --> 00:10:49,080 என்ன ஆச்சு? 100 00:10:49,160 --> 00:10:50,760 -சார்த்தக், இரு! -சார்த்தக்! 101 00:10:50,840 --> 00:10:51,760 யார்? 102 00:10:53,640 --> 00:10:54,880 யார் கொல் பாக்குறாங்க? 103 00:10:55,320 --> 00:10:56,280 வேதாந்த். 104 00:10:58,200 --> 00:10:59,640 அவன் நிஜமா வேதாந்த் இல்லை. 105 00:11:00,520 --> 00:11:01,600 அவன் வேறு யாரோ. 106 00:11:10,760 --> 00:11:11,600 யாரங்கே? 107 00:11:15,040 --> 00:11:15,880 யாரது? 108 00:11:21,000 --> 00:11:23,160 எல்லாரும் இங்கே இருங்க. 109 00:11:55,520 --> 00:11:56,520 சுப்ரியா! 110 00:12:02,680 --> 00:12:03,520 சுப்ரியா? 111 00:12:04,800 --> 00:12:07,280 சுப்ரியா? நல்லா இருக்கீங்களா? 112 00:12:10,240 --> 00:12:11,920 சுப்ரியா, வேதாந்த் பத்தி செயதி? 113 00:12:13,680 --> 00:12:15,600 அவனை பாத்தீங்களா? 114 00:12:17,880 --> 00:12:20,680 அவன்தான் நிஜமா எல்லாரையும்... கொன்னானா? 115 00:12:23,200 --> 00:12:26,160 வேதாந்துக்கு நடக்கிறதுக்கு நான்தான் காரணம். 116 00:12:27,120 --> 00:12:28,680 யார் சொல்றதையும் கேட்கலை. 117 00:12:29,840 --> 00:12:31,680 எல்லாரும் என்னால இறந்தாங்க. 118 00:12:33,400 --> 00:12:34,640 நான் அபியை இழந்தேன். 119 00:12:37,600 --> 00:12:39,000 வேதாந்தையும் இழப்பேன். 120 00:12:41,160 --> 00:12:42,360 நீங்க சொன்னது சரி. 121 00:12:43,760 --> 00:12:45,600 நம்ம தவறுகளை நாம மறக்கலாம்... 122 00:12:47,680 --> 00:12:50,120 ஆனால் தவறுகள் நம்மை தொடரும். 123 00:12:51,600 --> 00:12:52,440 இல்லை. 124 00:12:54,000 --> 00:12:55,680 தவறுகளை மறக்க முடியாது, 125 00:12:56,800 --> 00:12:58,640 அவற்றை திருத்ததான் முடியும். 126 00:13:00,240 --> 00:13:02,520 பாருங்க, வேதாந்துக்கு சரி ஆயிடும். 127 00:13:03,760 --> 00:13:06,360 அவனுக்கு எதுவும் ஆக விட மாட்டான். 128 00:13:08,160 --> 00:13:09,000 நினாத். 129 00:13:10,600 --> 00:13:12,920 நினாதை நிறுத்த ஒரு வழிதான் இருக்கு. 130 00:13:14,760 --> 00:13:16,680 நாம ஆதிராஜுக்கு உதவணும். 131 00:13:19,000 --> 00:13:22,840 வேதாந்தை காப்பாத்த, நாம நினாதையும் காப்பாத்தணும். 132 00:13:41,960 --> 00:13:43,760 மாள்விகா, நீ நலமா? 133 00:13:45,000 --> 00:13:47,080 நீ நலமா? சொல்றதை கவனமா கேளு. 134 00:13:47,840 --> 00:13:50,800 எனக்கு முன் நினாத் தேவ்வை அடைந்தால், அவனை கொல்வான். 135 00:13:51,520 --> 00:13:56,800 நினாத் இந்த பள்ளியில் 15 ஆண்டுகள் முன் கொல்லப்பட்டான் என உறுதியா இருக்கோம். 136 00:13:56,880 --> 00:13:58,120 தேவ் ஆல். 137 00:13:59,920 --> 00:14:00,760 இல்லை. 138 00:14:02,000 --> 00:14:03,320 அவனால முடியாது. 139 00:14:04,760 --> 00:14:06,160 அவன் மாட்டான். 140 00:14:06,240 --> 00:14:07,680 மாள்விகா, அவன் செய்தான். 141 00:14:08,080 --> 00:14:09,320 தண்டனை கிடைக்கும். 142 00:14:10,760 --> 00:14:12,800 அதனால ப்ளீஸ் சொல்லு, அவன் எங்கே? 143 00:14:13,440 --> 00:14:16,560 பாருங்க, அவரை காப்பாத்தணும்னா, ப்ளீஸ் ஒத்துழைங்க. 144 00:14:17,760 --> 00:14:18,840 சொல்லு, மாள்விகா. 145 00:14:21,840 --> 00:14:24,320 காரை எடுத்து வர கெஸ்ட் ஹௌஸ் போயிருக்கான். 146 00:14:25,200 --> 00:14:27,280 ஃப்ரன்ட் லானில் சந்திப்பதா சொன்னான். 147 00:14:30,200 --> 00:14:31,360 அவனை நிறுத்தணும். 148 00:14:32,320 --> 00:14:33,920 நான் கெஸ்ட் ஹௌஸ் போறேன். 149 00:14:34,320 --> 00:14:35,320 என்னோடு வாங்க. 150 00:14:38,600 --> 00:14:41,120 அதிகாரிகள் முன் லானுக்கு வாங்க. இப்பவே. 151 00:14:47,600 --> 00:14:50,760 திருமதி. ஜாம்வால், அவர் நல்லதுக்காக தேவ் ஒத்துழைக்கணும். 152 00:14:50,840 --> 00:14:52,280 திரு. பேடியிடம் கேளுங்க. 153 00:14:52,360 --> 00:14:56,040 -சார், ஏதாவது விளக்கம் இருக்கணும். -டீன், நான் திரும்ப-- 154 00:15:09,320 --> 00:15:11,840 என்ன நடக்குது? அட, கடவுளே! 155 00:15:11,920 --> 00:15:13,080 இங்கே இருங்க. 156 00:15:13,160 --> 00:15:14,000 அட, கடவுளே! 157 00:15:35,720 --> 00:15:37,760 ஆதி, அங்கே பாரு. 158 00:15:39,240 --> 00:15:40,280 அது சுரங்கபாதை. 159 00:15:53,160 --> 00:15:54,640 இது கண நேர இருள். 160 00:15:55,040 --> 00:15:56,640 பிறகு வெளிச்சம் வரும். 161 00:16:35,960 --> 00:16:39,480 சார், அறிக்கைகள் வந்தாச்சு. நாம கண்ட உடல் 16 வயது பையனோடது. 162 00:16:39,560 --> 00:16:40,880 15 வருஷம் முன் இறந்தான். 163 00:16:46,800 --> 00:16:49,840 ஊட்டியின் காணாமல் போனவர் பட்டியலில் மேட்ச் கிடைச்சுது. 164 00:16:49,920 --> 00:16:51,600 உடலை அடையாளம் கண்டாங்க. 165 00:16:51,680 --> 00:16:55,360 நீலகிரி வேலி ஸ்கூலின் மாணவன். நினாத் ராமன். 166 00:16:55,440 --> 00:16:59,160 நினாத் ராமன் 167 00:17:03,000 --> 00:17:03,840 நினாத்! 168 00:17:25,800 --> 00:17:30,720 பள்ளியின் கடைசி நாள் 15 வருடங்கள் முன்பு 169 00:17:31,800 --> 00:17:34,920 மதியம் 1:00 மணி 170 00:17:35,000 --> 00:17:35,920 மாள்விகா! 171 00:17:37,560 --> 00:17:39,320 நீ நல்ல நண்பன், நின்ஸ். 172 00:17:39,400 --> 00:17:41,320 அப்ப 2:00 மணிக்கு பாக்குறேன். 173 00:17:41,400 --> 00:17:44,160 மன்னிக்கணும், நீ இல்லை, ஆதி. ஆதி மட்டும். 174 00:17:44,240 --> 00:17:47,520 நல்லது. எப்படியும் சுயாஷ், ரஜத்தோட போறேன், அதனால... 175 00:17:49,080 --> 00:17:51,040 இந்த இடத்தை மிஸ் பண்ணுவேன், நின்ஸ். 176 00:17:51,800 --> 00:17:53,560 நம்ம இரகசிய இடம். 177 00:17:53,680 --> 00:17:57,640 நீயும் ஆதுவும் இங்கே காதலிக்க வந்தா, நம்ம ரகசிய இடமா இருக்காது. 178 00:18:03,040 --> 00:18:05,320 அவன் உன்னிடம் எல்லாத்தையும் சொல்றது பிடிக்கலை. 179 00:18:05,760 --> 00:18:07,640 ஆனா என்னிடம் எதுவும் சொல்றதில்லை. 180 00:18:09,480 --> 00:18:11,320 இல்லை, மாள்விகா. அது... 181 00:18:13,440 --> 00:18:15,400 ஆனா அமெரிக்கா போன பிறகு, 182 00:18:15,800 --> 00:18:18,680 அவன் ஏதாவது சொன்னா, என்னிடம் சொல்வியா? 183 00:18:20,080 --> 00:18:20,960 என்ன? 184 00:18:21,400 --> 00:18:25,520 நாமும் நண்பர்கள்தானே. அவன் யாருடனாவது இருந்தா எனக்கு தெரியணும். 185 00:18:26,320 --> 00:18:27,400 -அட வா! -மாட்டேன்! 186 00:18:27,480 --> 00:18:30,400 உனக்கு உளவு பாக்க மாட்டேன். அது நடக்காது. 187 00:18:30,480 --> 00:18:35,680 அமெரிக்காவில் ஆதிக்கு புது நண்பன் கிடைச்சா நீ எப்படி உணர்வேன்னு பாக்குறேன். 188 00:18:37,520 --> 00:18:39,480 அவனை பார்க்க முடியாமல் போகலாம், நின்ஸ். 189 00:18:40,680 --> 00:18:42,320 அதைப்பத்தி யோசிச்சியா? 190 00:18:48,760 --> 00:18:52,280 மதியம் 2:00 மணி 191 00:19:05,800 --> 00:19:09,560 என்னை முத்தமிட பாத்தியா, நினாத்? உனக்கு என்ன பிரச்சினை? 192 00:19:09,640 --> 00:19:10,800 நினாத்! 193 00:19:10,920 --> 00:19:13,280 மன்னிச்சிடு, ஆனா சரி பண்ணிடுவேன். 194 00:19:18,800 --> 00:19:19,680 மதியம் 3:00 மணி 195 00:19:19,760 --> 00:19:21,920 நான் உரையாற்றணும், எனக்கு சங்கடமா இருக்கு! 196 00:19:22,000 --> 00:19:24,240 -நீ வந்து-- -தள்ளியே இரு, ஹோமோ! 197 00:19:29,320 --> 00:19:33,760 நாம சந்திக்காம இருந்திடுவோமோனு நினைச்சேன் ஆனா சந்திக்க வேண்டாம்னு நினைக்கிறேன். 198 00:19:37,160 --> 00:19:39,560 நீலகிரி வேலி ஸ்கூலின் டீனுக்கு. 199 00:19:40,280 --> 00:19:44,080 மரியாதைக்குரிய சார், என் தாத்தாவுக்கு திடீரென சுகமில்லாத காரணத்தினால், 200 00:19:44,200 --> 00:19:47,280 என் பெற்றோர் திரு. மற்றும் திருமதி. ராமன், என்னை 201 00:19:47,320 --> 00:19:50,920 இன்றிரவு பஸ்ஸில் கோத்தகிரி அனுப்புமாறு கேட்டுக் கொள்கின்றனர். 202 00:19:55,560 --> 00:19:59,400 என் உரை எங்கே? என்னிடமிருந்து விலகியே இரு! 203 00:20:05,240 --> 00:20:07,760 பள்ளியில் என் முதல் நாளன்று, நான் பயந்து 204 00:20:08,400 --> 00:20:09,440 தனிமையாக உணர்ந்தேன். 205 00:20:10,800 --> 00:20:14,080 மீண்டும் சிரிக்கவோ, மகிழ்ச்சியாக இருக்கவோ முடியாதென இருந்தேன். 206 00:20:15,680 --> 00:20:17,080 இருந்திருக்கவும் மாட்டேன், 207 00:20:17,160 --> 00:20:21,080 அந்த நட்பு கரம் நீட்டப்படவில்லை எனில், என்னை 208 00:20:21,160 --> 00:20:22,920 நிழலிலிருந்து வெளியே இழுத்தபடி. 209 00:20:27,760 --> 00:20:30,760 உலகில் தனியாக இருப்பது கடினம், 210 00:20:30,800 --> 00:20:34,080 வெளியே பசியோடு நமக்காக காத்திருக்கும் மான்ஸ்டர்களை எதிர்க்க. 211 00:20:34,200 --> 00:20:35,160 மாலை 4:00 மணி 212 00:20:35,240 --> 00:20:36,680 அதனால்தான் நண்பன் தேவை. 213 00:20:36,760 --> 00:20:37,880 ஒரு அணி, 214 00:20:38,480 --> 00:20:40,280 சாக்லேட் மில்க், பன் மஸ்கா போல. 215 00:20:41,000 --> 00:20:43,000 "சாக்லேட் மில்க் மற்றும் பன் மஸ்கா. " 216 00:20:44,320 --> 00:20:46,720 ஆதிராஜ் உன்னை பதிலுக்கு விரும்புறானா, நினாத்? 217 00:20:47,240 --> 00:20:48,560 உன்னை மன்னிச்சிட்டானா? 218 00:20:49,000 --> 00:20:51,320 நீங்க மேடையில் கசமுசா பண்ண இருந்தீங்களா? 219 00:20:52,160 --> 00:20:54,200 அப்ப அந்த நாடகமெல்லாம் எதுக்கு? 220 00:20:54,280 --> 00:20:56,160 இப்ப வேணாம், தேவ். ப்ளீஸ் விடு. 221 00:20:56,240 --> 00:20:59,400 -ஹேய்! -நீ மாள்விகாவை அழ வெச்சே. 222 00:20:59,480 --> 00:21:02,080 உனக்கு பாடம் கற்பிச்சாகணும். 223 00:21:12,760 --> 00:21:15,560 மாலை 5:00 மணி 224 00:21:20,480 --> 00:21:22,960 இன்று யாரும் உன் ஷூக்களை கவனிக்க மாட்டாங்கப்பா. 225 00:21:23,040 --> 00:21:24,160 இன்றும் மட்டமா? 226 00:21:31,040 --> 00:21:35,000 ஃபேர்வெல் பேட்ச் 2007 227 00:21:40,440 --> 00:21:42,680 வாழ்வில் புது அத்தியாயத்தை தொடங்குகையில், 228 00:21:43,440 --> 00:21:46,520 அது நீலகிரி வேலி ஸ்கூலிலிருந்து தூர அழைத்து போகலாம்... 229 00:21:46,560 --> 00:21:47,440 மாலை 6:00 மணி 230 00:21:47,520 --> 00:21:50,560 ...நமக்குள் மற்றவரின் ஒரு பகுதியை சுமப்போமென நம்புவோம். 231 00:21:50,680 --> 00:21:52,400 நீலகிரி வேலி காட்டுப் பகுதி 232 00:21:52,480 --> 00:21:53,560 எப்போதும். 233 00:21:55,640 --> 00:22:00,360 ஏற்றத்தாழ்வுகள், மகிழ்ச்சி, துன்பங்கள், தவறுகளுக்கும் இடையே. 234 00:22:01,760 --> 00:22:03,720 இல்லை, நாம் கச்சிதமில்லை. 235 00:22:04,440 --> 00:22:06,520 நாம எப்போதும் சரியாகவோ, நல்லவர்களோ இல்லை, 236 00:22:07,120 --> 00:22:09,600 சில சமயம் ஒருவரை ஒருவர் கைவிடலாம். 237 00:22:10,200 --> 00:22:11,320 ஆனால் அது பரவாயில்லை, 238 00:22:12,200 --> 00:22:15,880 ஏனெனில் நண்பர்களாயின், மற்றவரின் மனங்களை தெரியும். 239 00:22:16,800 --> 00:22:19,000 எப்போதும் அவர்களிடமே திரும்புவோம், 240 00:22:20,840 --> 00:22:23,440 சேறு, மழை, புயல், காற்றுக்கு நடுவேயும், 241 00:22:24,960 --> 00:22:25,840 ஒன்றாக இருக்க. 242 00:22:26,520 --> 00:22:28,840 நாம உலகில் எங்கிருந்தாலும் சரி. 243 00:22:33,520 --> 00:22:36,640 இன்று 244 00:22:42,680 --> 00:22:44,360 -ஆதிராஜ்! -ஒப்புக்கொள்! 245 00:22:44,520 --> 00:22:45,360 நகரு! 246 00:22:45,440 --> 00:22:47,440 -ஒப்புக்கொள், முடிஞ்சிடும் -எதை ஒப்புக்கொள்ள? 247 00:22:47,520 --> 00:22:50,400 -நீ நினாதை கொன்னேன்னு! -நான் யாரையும் கொல்லலை! 248 00:22:51,680 --> 00:22:53,040 அப்ப ஏன் ஓடுறே? 249 00:22:54,800 --> 00:22:57,200 நாசமா போ! 250 00:22:58,200 --> 00:22:59,840 எத்தனை காலம் ஓடுவே, தேவ்? 251 00:22:59,920 --> 00:23:01,320 மாள்விகாவுக்கும் தெரியும். 252 00:23:01,400 --> 00:23:03,840 அவளிடமிருந்து விலகியிரு, படுபாவி! 253 00:23:29,840 --> 00:23:30,920 என்ன இது? 254 00:23:37,600 --> 00:23:40,280 கைஸ், நாம வெளியே போகணும். வாங்க! 255 00:23:52,080 --> 00:23:53,560 எல்லாரையும் பாதுகாக்கணும்! 256 00:23:53,640 --> 00:23:55,880 வாங்க! எல்லாரும் இந்த வழியா! 257 00:23:55,960 --> 00:23:57,240 கைஸ், ஓடுங்க! 258 00:23:57,320 --> 00:23:58,520 -வாங்க! -அருகே இருங்க. 259 00:23:58,600 --> 00:24:00,440 -இந்த வழி. -அருகே இருங்க. 260 00:24:00,520 --> 00:24:02,080 -அருகே இருங்க. -கவனமா! 261 00:24:02,160 --> 00:24:03,080 பின்னால நகரு. 262 00:24:39,840 --> 00:24:42,720 என்னை காப்பாற்றுங்க! கொன்னுடுவான்! காப்பாற்றுங்க! 263 00:24:42,800 --> 00:24:45,000 அவன் கொன்னுடுவான். காப்பாற்றுங்க. 264 00:24:45,080 --> 00:24:46,880 -யார் கொல்லுவா? -நினாத்! 265 00:24:46,960 --> 00:24:49,200 15 ஆண்டுகள் முன் பெரிய தவறு செஞ்சேன். 266 00:24:49,280 --> 00:24:52,200 கோச் வியாஸ் சொன்னதால அவன் உடலை புதைச்சேன். 267 00:24:52,280 --> 00:24:53,640 நான் அவனை கொல்லலை. 268 00:24:53,720 --> 00:24:57,000 ப்ளீஸ் காப்பாத்துங்க! தேவ் அவனை கொன்னான். நான் நிரபராதி! 269 00:25:01,520 --> 00:25:02,600 நிறுத்துங்க! 270 00:25:25,680 --> 00:25:26,520 தேவ், நில்லு! 271 00:25:26,600 --> 00:25:27,960 நில்லு, தேவ்! 272 00:25:28,240 --> 00:25:29,360 ஆதி, நகரு! 273 00:25:29,440 --> 00:25:30,840 ஆதிராஜ், நகருங்க! 274 00:25:30,920 --> 00:25:32,280 நகரு! 275 00:25:32,360 --> 00:25:33,960 -தேவ், நில்லு! -ஆதி, நகரு! 276 00:25:34,040 --> 00:25:35,840 -நகரு! -நகரு, ஆதி! 277 00:25:55,640 --> 00:25:56,520 ஆதிராஜ்! 278 00:26:05,080 --> 00:26:05,920 தேவ்! 279 00:26:06,760 --> 00:26:07,640 தேவ்! 280 00:26:08,000 --> 00:26:08,840 சே. 281 00:26:20,280 --> 00:26:21,320 தேவ். 282 00:26:24,120 --> 00:26:25,640 -தேவ். -தேவ்! 283 00:26:34,720 --> 00:26:35,640 தேவ்! 284 00:26:53,440 --> 00:26:54,280 தேவ். 285 00:26:57,360 --> 00:26:58,400 தேவ்! 286 00:27:02,560 --> 00:27:03,600 தேவ்! 287 00:27:05,520 --> 00:27:06,600 தேவ்! 288 00:27:42,880 --> 00:27:43,880 வேதாந்த். 289 00:28:16,520 --> 00:28:19,600 நானே அதை பாக்கலைன்னா, அதை நம்பியிருக்க மாட்டேன். 290 00:28:20,240 --> 00:28:22,440 நினாத் உடலை கோத்தகிரி அனுப்பறோம் 291 00:28:23,560 --> 00:28:24,760 அவன் பெற்றோரிடம். 292 00:28:26,800 --> 00:28:29,000 அவங்க அங்கே இறுதி சடங்கை செய்வாங்க. 293 00:28:30,480 --> 00:28:32,120 உண்மை மறைக்கப்படலாம், ஆனால் 294 00:28:33,800 --> 00:28:34,920 தோற்கடிக்க முடியாது. 295 00:28:45,640 --> 00:28:47,960 அவன் உடலிலிருந்து சில பொருட்கள் கிடைத்தன. 296 00:28:48,040 --> 00:28:50,320 உங்களுக்கு வேணும்னா எடுத்து போகலாம்... 297 00:28:57,080 --> 00:28:59,400 அவன் பிரேத அறிக்கைப்படி 298 00:29:01,000 --> 00:29:03,480 அவன் இறந்த காரணம் தலையில் பட்ட அடி. 299 00:29:04,680 --> 00:29:08,800 சுயாஷ், ரஜத்தை போலவே. அதே மாதிரி. 300 00:29:09,960 --> 00:29:14,160 கழுத்து, கபால் உடைந்து, இரத்தம் கக்கி. 301 00:29:21,320 --> 00:29:22,840 அவனை காப்பாத்தி இருக்கலாம். 302 00:29:24,480 --> 00:29:25,600 ஆனால் தேவ்... 303 00:29:27,600 --> 00:29:29,080 சாக விட்டுட்டார். 304 00:29:33,560 --> 00:29:36,080 இன்னும் சில கேள்விகளுக்கு பதில் இல்லை. 305 00:29:36,840 --> 00:29:41,560 அதாவது, தேவி பிரசாத் சொன்னபடி, அவர் உடலை இழுத்து வந்தார், 306 00:29:41,640 --> 00:29:44,840 வயலிலிருந்து காடுவரை, அங்கே புதைத்தார். 307 00:29:45,440 --> 00:29:48,880 டீன் வ்யாஸும், தேவும் அங்கே இருந்தனர். 308 00:29:49,760 --> 00:29:51,680 கேள்வி என்னென்னா, 309 00:29:51,760 --> 00:29:55,120 காப்பக அறையிலிருந்து வயல்வரை அவன் உடலை தூக்கிப் போனது யார் 310 00:29:55,200 --> 00:29:58,440 யாருக்கும் எதுவும் தெரியாம, 311 00:29:59,200 --> 00:30:01,000 எப்படி? 312 00:30:04,120 --> 00:30:06,360 பிரேத அறிக்கையின்படி, 313 00:30:06,920 --> 00:30:08,920 நினாத் உடலிலுள்ள காயங்கள் 314 00:30:10,040 --> 00:30:12,640 அவன் உயரத்திலிருந்து விழுந்ததாக காட்டுது. 315 00:30:13,640 --> 00:30:15,480 அதுக்கு அர்த்தமே இல்லை. 316 00:30:19,400 --> 00:30:21,160 இந்த பேட்ஜ் எங்கே கிடைச்சுது? 317 00:30:21,240 --> 00:30:25,080 இந்த பேட்ஜ் பாதிக்கப்பட்டவனின் கோட் ஸ்லீவில் இருந்தது. 318 00:30:25,160 --> 00:30:29,080 கைகலப்பின்போது ஒருவேளை அங்கே சிக்கியிருக்கலாம். 319 00:30:29,720 --> 00:30:32,920 ஏன்? ஏதாவது பிரச்சினையா? 320 00:30:55,800 --> 00:30:58,880 பரவாயில்லை. நீ இப்ப சுதந்திரமா இருக்கே. 321 00:30:59,760 --> 00:31:00,800 எல்லாம் முடிஞ்சுது. 322 00:31:01,160 --> 00:31:02,040 சரி, டாக்டர். 323 00:31:12,120 --> 00:31:13,000 வேதாந்த்! 324 00:31:13,080 --> 00:31:14,240 -சுப்ரியா! -மிஸ். கோஷ்! 325 00:31:15,720 --> 00:31:17,720 நில்லுங்க! மேம், ப்ளீஸ்! 326 00:31:17,800 --> 00:31:21,320 அவனை நிறுத்தாதீங்க அல்லது உங்களையும் கொல்வான்! மற்றவர்களை போல! 327 00:31:21,400 --> 00:31:22,880 உங்களையும் கொல்வான்! 328 00:31:22,960 --> 00:31:25,640 கெட்டதை செய்ய வைப்பான். நீங்க இறக்க கூடாது. 329 00:31:25,720 --> 00:31:28,360 என்னால அவனை நிறுத்த முடியாது, மேம். ப்ளீஸ்! 330 00:31:28,440 --> 00:31:30,800 நான் இருக்கேன், வேதாந்த். நான் இருக்கேன். 331 00:31:37,320 --> 00:31:40,640 என்னை நிறுத்தினா, அவனையும் கொல்வேன். 332 00:31:48,280 --> 00:31:50,720 வேதாந்த்! கவனி, நில்லு. 333 00:31:50,800 --> 00:31:53,160 நிறுத்தாதீங்க, அல்லது வேதாந்தையும் கொல்வான்! 334 00:32:01,400 --> 00:32:03,440 தேவ் உடலை அவங்க தர மாட்டேங்கிறாங்க. 335 00:32:05,920 --> 00:32:07,600 பிரேத பரிசோதனைக்காக. 336 00:32:09,000 --> 00:32:11,200 அவன் அப்பா என்னை தலையிட வேண்டாம்டார். 337 00:32:17,080 --> 00:32:19,320 என்னோட சங்காத்தமே வேண்டாமாம். 338 00:32:24,720 --> 00:32:25,760 ஆதி... 339 00:32:29,920 --> 00:32:31,240 நீ என்னோட இருப்பியா? 340 00:32:44,480 --> 00:32:45,480 என் பேட்ஜ். 341 00:32:46,280 --> 00:32:49,280 அதை தொலைச்சிட்டேன். உன்னிடம் இருந்ததா? 342 00:32:51,520 --> 00:32:52,840 நினாதிடம் இருந்தது. 343 00:32:58,280 --> 00:33:00,920 தேவ் நினாதை காப்பக அறையில் கொன்றிருந்தா, 344 00:33:03,400 --> 00:33:07,320 யாரும் பார்க்காமல் அவன் உடலை எப்படி காட்டுக்கு இழுத்து போனான்? 345 00:33:10,520 --> 00:33:12,360 தேவி பிரசாத் ஏன் அவன் உடலை 346 00:33:13,000 --> 00:33:15,280 ஃபீல்டிலிருந்து எடுத்ததாக சொன்னார்? 347 00:33:16,480 --> 00:33:17,800 ஈக்வெஸ்டேரியன் ஃபீல்ட், 348 00:33:19,680 --> 00:33:21,640 நீங்க ரகசியமா சந்தித்த இடம். 349 00:33:21,720 --> 00:33:23,920 தேவ் நினாதை காப்பக அறையில் கொன்னிருந்தா, 350 00:33:24,000 --> 00:33:26,960 அவன் கபாலம் எப்படி உயரத்திலிருந்து விழுந்து உடைந்தது? 351 00:33:28,480 --> 00:33:30,080 தேவ் நினாதை கொன்றிருந்தா, 352 00:33:31,040 --> 00:33:34,240 ஏன் உன் பேட்ஜ் அவன் உடலில் இருந்தது? 353 00:33:42,440 --> 00:33:44,240 மதியம் 1:00 மணி 354 00:33:44,320 --> 00:33:49,720 மதியம் 2:00 மணி 355 00:33:49,800 --> 00:33:52,520 மதியம் 3:00 மணி 356 00:33:52,600 --> 00:33:55,000 மதியம் 4:00 மணி 357 00:34:14,040 --> 00:34:18,560 மதியம் 4:30 மணி 358 00:34:26,640 --> 00:34:27,920 யார் இதை செஞ்சது? 359 00:34:28,000 --> 00:34:29,280 தேவ். 360 00:34:31,280 --> 00:34:32,800 அவன் உன்னை விரும்புறான். 361 00:34:32,880 --> 00:34:36,640 பாரு, மாள்விகா, தப்பா இருந்தது அதனால முதலில் உன்னிடம் வந்தேன். 362 00:34:37,680 --> 00:34:38,640 சாரி. 363 00:34:39,160 --> 00:34:41,480 நான் தெரிஞ்சி அப்படி செய்யலே. ப்ளீஸ் என்னை நம்பு. 364 00:34:41,560 --> 00:34:43,200 ஆதுவோட உன் டேட் கிடைக்கும். 365 00:34:43,320 --> 00:34:45,880 அசெம்ப்ளி போகலாம், நான் எல்லாத்தையும் சொல்றேன். 366 00:34:45,960 --> 00:34:47,640 நீ சொல்றதை ஏன் கேட்க போறான்? 367 00:34:49,040 --> 00:34:52,520 மாள்விகா, அவன் கோபத்தில் எது சொல்லியிருந்தாலும், அவனை எனக்கு தெரியும். 368 00:34:53,200 --> 00:34:55,160 அவனை எனக்கு முழுசா தெரியும், மாள்விகா. 369 00:34:55,280 --> 00:34:59,840 இரவில் அம்மாவின் அலறல் கேட்பதால விளக்கை அணைக்க மாட்டான். 370 00:34:59,920 --> 00:35:02,160 அவன் நீந்த கத்துக் கொண்டதே 371 00:35:02,200 --> 00:35:05,760 நீரில் அடியில டயர் கிரீச்சிடும் சத்தம் கேட்காதுனு. 372 00:35:05,840 --> 00:35:06,880 அவனை தெரியும். 373 00:35:08,160 --> 00:35:10,120 உன்னை பாரு, டூட். 374 00:35:10,160 --> 00:35:12,760 இதெல்லாம் அவன் என்னிடம் பகிர்வதே இல்லை. 375 00:35:12,840 --> 00:35:14,160 உன்னிடம் மட்டும் சொல்றான். 376 00:35:15,000 --> 00:35:18,960 தெரியுமா, நினாத், இவ்வளவு காலம் நீ அவன் நெருங்கிய நண்பனென நினைத்தேன். 377 00:35:19,040 --> 00:35:20,280 உன்னை நம்பினேன். 378 00:35:21,960 --> 00:35:24,280 ஆனா நீ என் காதலனை திருட முயன்றிருக்கே. 379 00:35:25,520 --> 00:35:27,640 நான் திருட நினைக்கலை, மாள்விகா. 380 00:35:28,200 --> 00:35:31,200 அவனை பத்தி என்ன நினைக்கிறேன்னு சொல்ல நினைச்சேன். 381 00:35:32,680 --> 00:35:36,560 அதாவது, நான் அவனை புரிஞ்சுக்கிறதால அவனுக்கும் என்னை 382 00:35:36,640 --> 00:35:40,160 -புரியும்னு நினைச்சேன். -புரிஞ்சுதா? 383 00:35:40,200 --> 00:35:41,440 இல்லலே? 384 00:35:42,200 --> 00:35:45,560 அவன் என்னிடம் எதுவும் பகிராத காரணமே நீதான். 385 00:35:45,640 --> 00:35:48,800 அவன் அமெரிக்கா போறதுக்கே நீதான் காரணம். 386 00:35:48,880 --> 00:35:52,680 உன்னால, அவனுக்கு இறுதியா குட்பை கூட சொல்ல முடியலை. 387 00:35:54,480 --> 00:35:55,920 என்ன தெரியுமா, நினாத்? 388 00:35:56,600 --> 00:35:59,320 இவ்வளவு காலமும், நீ அவனை பயன்படுத்தியிருக்கே. 389 00:36:00,040 --> 00:36:01,880 நீ கூலா இருக்க அவனை உபயோகிச்சே. 390 00:36:01,960 --> 00:36:05,640 நீ பொருந்த, நீ ஏற்கப்பட அவனை உபயோகிச்சிருக்கே. 391 00:36:05,680 --> 00:36:08,920 நீ வினோதமானவன்னு உனக்கே தெரியும். 392 00:36:09,000 --> 00:36:10,880 -ஒரு ஹோமோ! -இல்லை! 393 00:36:11,480 --> 00:36:14,080 மாள்விகா, அவன் உன்னிடம் எதுவுமே பகிராததுக்கு 394 00:36:14,160 --> 00:36:16,560 அவன் யாரென்பதில் உனக்கு அக்கறை இல்லாதது காரணம்! 395 00:36:16,640 --> 00:36:19,320 உனக்கு பள்ளி கேப்டன் ஆதிராஜில் ஆர்வம். 396 00:36:19,400 --> 00:36:22,840 அவன் உன்னை எங்கும் தொடரணும், டேட் செய்யணும், கனவுகளை மறந்து, 397 00:36:22,920 --> 00:36:24,960 உனக்காக ஸ்காலர்ஷிப்பை விடணும். 398 00:36:25,040 --> 00:36:27,160 உன்னை பத்தி மட்டுமே நினைக்கிறே. சுயநல-- 399 00:36:27,280 --> 00:36:28,920 நாசமா போ! 400 00:36:29,000 --> 00:36:32,400 பேட்ஜில் ஸ்டார் வரையறதால யாரும் ஸ்டார் ஆக மாட்டாங்க. 401 00:36:32,480 --> 00:36:34,000 ஆது ஒரு ஸ்டார். 402 00:36:35,080 --> 00:36:39,640 என்ன தெரியுமா அமெரிக்காவில் அவனுக்கு புது நண்பன் கிடைக்கலாம். 403 00:36:39,760 --> 00:36:42,000 எனக்கு அது பரவாயில்லை, 404 00:36:42,080 --> 00:36:45,320 ஏன்னா எனக்கு அவன் மகிழ்ச்சியா இருக்கணும். நீ சொன்னது சரி 405 00:36:45,400 --> 00:36:48,280 உன்னைவிட நல்ல காதலியை தேடிப்பான். 406 00:36:48,360 --> 00:36:49,520 -நாசமா போ! -மாள்விகா! 407 00:36:51,080 --> 00:36:54,880 மாள்விகா! 408 00:37:23,320 --> 00:37:25,800 நான் ஏதோ செய்துட்டேன். அப்படி செய்ய நினைக்கலை. 409 00:37:25,880 --> 00:37:27,600 என்ன ஆச்சு? சொல்லு. 410 00:37:27,640 --> 00:37:29,360 அவன் இருந்தான். நான்-- 411 00:37:29,440 --> 00:37:31,200 நான் அவனை கொன்னுட்டேன்! 412 00:37:31,320 --> 00:37:34,520 சரி. நான் பார்த்துக்கறேன். 413 00:37:38,400 --> 00:37:41,160 போ. அசெம்ப்ளிக்கு போ. நான் பாத்துக்கறேன். 414 00:37:41,800 --> 00:37:45,600 மாலை 5:00 மணி 415 00:37:52,960 --> 00:37:56,160 அட, கடவுளே! தேவ், நீ என்ன பண்ணியிருக்கே? 416 00:37:57,680 --> 00:37:59,920 கவலை படாதே, நான் பாத்துக்கறேன். 417 00:38:00,000 --> 00:38:03,000 நீ அசெம்ப்ளிக்கு திரும்பு. சரியா? 418 00:38:03,080 --> 00:38:05,200 ஒரு வார்த்தை வெளியே வரக்கூடாது. சரியா? 419 00:38:05,320 --> 00:38:06,600 தேவி பிரசாத். 420 00:38:19,280 --> 00:38:25,160 சுயாஷ். ரஜத், தேவ்... எல்லாரும் புல்லீஸ். 421 00:38:26,800 --> 00:38:28,760 ஆனால் நீ, மாள்விகா, 422 00:38:30,280 --> 00:38:31,920 நீதான் மோசம். 423 00:38:32,760 --> 00:38:35,800 உன்னிடம் முதலில் சாரி சொல்ல வந்தான், 424 00:38:35,880 --> 00:38:37,840 ஏன்னா நீ நினாதோட தோழி! 425 00:38:45,480 --> 00:38:46,640 நினாத். 426 00:38:47,640 --> 00:38:50,200 நீ நினாத் மீது வெறியா இருந்துக்கோ, சரியா? 427 00:38:51,000 --> 00:38:53,200 இன்றும்கூட, நான் உனக்கு ஒன்றுமே இல்லை. 428 00:38:57,320 --> 00:38:59,000 எப்பவுமே நினாத்தான்! 429 00:39:00,960 --> 00:39:02,680 நீ இன்னும் அப்படியே தான் இருக்கே. 430 00:39:04,440 --> 00:39:06,640 பொறாமை, கோபம், கவனம் தேடியபடி. 431 00:39:08,000 --> 00:39:12,480 தேவ் இறந்திருக்கான், உடனே என் கையை பிடிச்சு என் அனுதாபத்தை தேடறே! 432 00:39:12,560 --> 00:39:13,560 அப்படியா? 433 00:39:13,640 --> 00:39:16,680 அன்னிக்கு அறையில் என்ன செய்துட்டு இருந்தே? 434 00:39:16,800 --> 00:39:18,760 என் கையை பிடிச்சுக்க நினைக்கலையா? 435 00:39:18,840 --> 00:39:20,520 அன்று நான் தேவையா இருக்கலையா? 436 00:39:20,600 --> 00:39:22,320 உனக்கு வருத்தம் கூட இல்லை. 437 00:39:22,400 --> 00:39:26,840 நீ செய்ததுக்கு வருத்தம் கூட இல்லை. இவ்வளவு காலமா, என்னை ஏமாத்திட்டு இருந்தே. 438 00:39:27,640 --> 00:39:30,480 என் மருத்துவரோட என் பேச்சை கேட்டுட்டு, 439 00:39:30,560 --> 00:39:33,400 அதை மறந்துட்டு முன்னேறிப் போக சொன்னே. 440 00:39:33,480 --> 00:39:37,600 சுப்ரியாவை எனக்கு உதவக் கூடாதென நம்ப வெச்சே. நான் பைத்தியம்னு! 441 00:39:38,520 --> 00:39:41,800 அன்று அறையில், "ஒருவேளை ஆகியிருந்தா" என அபத்தம். 442 00:39:42,640 --> 00:39:44,280 இவ்வளவு நேரமும், 443 00:39:46,640 --> 00:39:48,800 நீ என்னை அளக்க முயற்சி செய்திருக்கே. 444 00:39:51,360 --> 00:39:53,000 எனக்கு துரோகம் செய்தே, மாள்விகா. 445 00:40:00,600 --> 00:40:02,120 நினாதுக்கு துரோகம் செய்தே. 446 00:40:12,920 --> 00:40:15,520 மாள்விகா, உன்னை அவன் சும்மா விட மாட்டான். 447 00:40:16,400 --> 00:40:17,600 சொல்லு. 448 00:40:18,880 --> 00:40:20,640 நீதான் நினாதை கொன்னேன்னு சொல். 449 00:42:12,960 --> 00:42:14,400 மாள்விகா, கதவை திற! 450 00:42:26,840 --> 00:42:27,800 நினாத்! 451 00:42:28,480 --> 00:42:29,520 நினாத்! 452 00:42:58,560 --> 00:42:59,520 வேதாந்த். 453 00:43:28,120 --> 00:43:29,640 நினாத்! 454 00:43:39,800 --> 00:43:40,800 அவளை விடு! 455 00:43:43,920 --> 00:43:45,000 நினாத்! 456 00:43:45,680 --> 00:43:46,920 நிறுத்து, நினாத்! 457 00:43:48,760 --> 00:43:49,840 ப்ளீஸ்! 458 00:44:08,720 --> 00:44:10,040 வேண்டாம்! மாள்விகா! 459 00:44:41,440 --> 00:44:43,400 ப்ளீஸ், யாராவது உதவுங்க! 460 00:44:43,480 --> 00:44:45,600 ப்ளீஸ், ஆது, அவன் நிறுத்த மாட்டான்! 461 00:45:16,520 --> 00:45:18,200 வேதாந்தை விடு, நினாத். 462 00:45:18,280 --> 00:45:20,160 அவன் குழந்தை. 463 00:45:20,240 --> 00:45:25,480 அவனை பாதுகாக்க நினைக்கிறது புரியுது, இப்படி இல்லை. உண்மை தெரிஞ்சாச்சு. 464 00:45:25,560 --> 00:45:27,200 உன்னை மறக்க மாட்டாங்க. 465 00:45:27,280 --> 00:45:29,240 உன்னை கைவிட்டதுக்கு வருந்தறேன். 466 00:45:31,400 --> 00:45:32,640 விட்டுடு! 467 00:45:34,880 --> 00:45:36,400 ப்ளீஸ் இதையெல்லாம் விடு! 468 00:46:14,160 --> 00:46:17,920 ஆது, நீதான் என்னை போக விடணும். 469 00:46:28,760 --> 00:46:31,160 ஏன் அழறே? அழுமூஞ்சி. 470 00:46:31,240 --> 00:46:33,040 நான் அழுமூஞ்சி இல்லை. 471 00:46:33,120 --> 00:46:35,680 இன்று பள்ளியில் ஆதியின் முதல் நாள். 472 00:46:35,760 --> 00:46:37,400 தாமதமா வந்து சேந்தியா? 473 00:46:38,120 --> 00:46:39,960 உன்னை சும்மா விட மாட்டாங்க. 474 00:46:41,880 --> 00:46:44,600 ஆனா நான் பார்த்துக்கறேன். நான் நினாத். 475 00:46:50,200 --> 00:46:52,840 அப்ப சொல்லு, நாம ஒரு அணியா இருப்போமா? 476 00:46:52,920 --> 00:46:56,080 பன் மஸ்கா மற்றும் சாக்லேட் மில்க் போல? 477 00:46:58,040 --> 00:47:00,680 ஆது, விட்டுப் போறவங்க வருந்த மாட்டாங்க, 478 00:47:01,720 --> 00:47:03,920 விடப்படறவங்கதான் வருந்துவாங்க. 479 00:48:28,400 --> 00:48:32,760 நான் திரும்ப கொல்கத்தாவில் என் குடும்பத்திடம் போறேன். 480 00:48:32,840 --> 00:48:35,480 பேய் ஓட்டுவதை பத்தி நான் எச்சரிச்சிருந்தேன். 481 00:48:35,560 --> 00:48:36,880 நன்றி, சார். 482 00:48:39,560 --> 00:48:42,000 சார், வேதாந்த் என்ன ஆனான்? 483 00:48:42,920 --> 00:48:45,920 அவன் காணாம போனபோது அவன் பெற்றோரிடம் சொன்னேன். 484 00:48:46,720 --> 00:48:47,920 அவங்க வந்துட்டாங்க. 485 00:48:49,160 --> 00:48:51,160 வேதாந்தை சந்திச்சிட்டாங்க. 486 00:48:51,240 --> 00:48:52,960 இன்று கூட்டிப் போறாங்க. 487 00:48:54,320 --> 00:48:57,520 ஒரு குழந்தை உங்க பார்வையிலேயே கொடுமை படுத்தப் பட்டிருக்கான். 488 00:48:57,600 --> 00:49:01,000 தினமும், ஆனா நீங்க பள்ளியின் பெயரை பத்திதான் கவலை பட்டீங்க. 489 00:49:01,960 --> 00:49:03,520 அபத்தம். 490 00:49:06,360 --> 00:49:08,720 டீன், உண்மையை கவனிக்காமல் அல்லது ஏதும் சொல்லாத உங்களைப் போன்றவர்கள் 491 00:49:09,520 --> 00:49:14,360 உள்ள பள்ளிகளோ, கல்லூரிகளோ இருக்கும்வரை, 492 00:49:15,440 --> 00:49:19,280 புது நினாத் உருவாவான் 493 00:49:19,360 --> 00:49:21,680 மனமுடைந்து, 494 00:49:21,760 --> 00:49:23,080 தனியாக உணர்ந்து. 495 00:49:24,720 --> 00:49:25,960 அதைப்பத்தி யோசிங்க. 496 00:49:50,320 --> 00:49:51,440 போ. 497 00:50:05,240 --> 00:50:07,680 உங்களுக்கு நேர்ந்தது எல்லாத்துக்கும் வருந்தறேன். 498 00:50:08,920 --> 00:50:11,120 உனக்கு எதுவும் நடக்க நினாத் விட மாட்டான். 499 00:50:11,800 --> 00:50:14,720 நீங்க இருவரும் நெருங்கிய நண்பர்கள்னு நினாத் சொன்னான். 500 00:50:17,280 --> 00:50:18,360 ஆமாம். 501 00:50:19,200 --> 00:50:20,320 எப்போதும். 502 00:50:22,200 --> 00:50:23,560 -பை. -பை. 503 00:50:33,480 --> 00:50:34,800 நன்றி, மிஸ். 504 00:50:37,600 --> 00:50:39,400 நீ உன்னை பாத்துப்பியா? 505 00:50:47,560 --> 00:50:48,840 பை. 506 00:50:48,920 --> 00:50:49,920 பை. 507 00:51:19,600 --> 00:51:20,520 அப்ப... 508 00:51:21,840 --> 00:51:23,440 வீட்டுக்கு திரும்பறீங்களா? 509 00:51:26,240 --> 00:51:28,320 கொஞ்ச நாள் ஊட்டியில் இருப்பேன். 510 00:51:29,680 --> 00:51:31,400 இப்ப இங்கே என்ன இருக்கு? 511 00:51:35,040 --> 00:51:36,560 நினாத் அமைதியா இருக்கான். 512 00:51:39,120 --> 00:51:40,280 உங்களுக்கு? 513 00:52:12,280 --> 00:52:18,280 நீலகிரி வேலி ஸ்கூல் 514 00:52:25,360 --> 00:52:31,200 எஸ்டேட் மேலாளர் 515 00:53:16,600 --> 00:53:21,480 சிலர் மரணத்துக்கு பிறகும் இருப்பாங்கன்னு பாத்திருக்கேன். 516 00:53:22,800 --> 00:53:24,920 நான் அபியை சந்திக்கணும். 517 00:53:25,000 --> 00:53:27,240 அவனை சந்திக்க நிஜமா உதவுவீங்களா? 518 00:53:29,480 --> 00:53:31,360 அவன் பொருட்களை கொண்டு வந்தியா? 519 00:53:32,360 --> 00:53:35,680 இந்த பொருட்கள் மூலம் நம்மிடம் தொடர்பு கொள்வான். 520 00:53:35,760 --> 00:53:37,920 ஆனால் அவன் விரும்பினால் மட்டுமே. 521 00:53:43,000 --> 00:53:44,400 நீ தயாரா இருக்கியா? 522 00:53:44,480 --> 00:53:48,880 அபியை பத்தி யோசி. அவன் முகம், அவன் குரல். 523 00:53:52,240 --> 00:53:56,080 அபி, நீ இங்கிருந்தா, அறிகுறி காட்டு. 524 00:54:06,000 --> 00:54:10,000 அபி, உங்கம்மா உன்னிடம் பேச விரும்புறாங்க. 525 00:54:10,080 --> 00:54:12,840 நீ இங்கிருப்பதை அவங்களுக்கு காட்டு. 526 00:54:14,440 --> 00:54:15,600 அபி? 527 00:54:20,520 --> 00:54:21,800 நான் பேசறது கேட்குதா? 528 00:54:22,360 --> 00:54:24,880 என் குரல் கேட்குதா, அபி? 529 00:54:34,280 --> 00:54:35,400 அபி! 530 00:54:36,360 --> 00:54:38,000 எங்களிடம் கோபமா இருக்கியா? 531 00:54:47,280 --> 00:54:48,960 இது அபி இல்லை!! 532 00:54:49,040 --> 00:54:53,440 சுப்ரியா! எழுந்திரு! கண்களை திற! இது அபி இல்லை! 533 00:54:54,400 --> 00:54:57,440 போயிடு! திரும்ப போ! 534 00:54:58,520 --> 00:55:03,400 சுப்ரியா, கண்களை திற! இந்த ஆவியை உள்ளே விடாதே. 535 00:55:25,960 --> 00:55:27,560 நன்றி. 536 00:55:33,760 --> 00:55:35,600 -ஹாய், சுப்ரியா. -ஆதிராஜ், உதவு! 537 00:55:35,680 --> 00:55:36,920 சுப்ரியா? 538 00:55:41,960 --> 00:55:43,680 எல்லாரும் உட்கார்ந்திருங்க! 539 00:57:43,000 --> 00:57:45,000 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா ராமச்சந்திரன் 540 00:57:45,080 --> 00:57:47,080 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்