1 00:00:06,000 --> 00:00:06,840 இத்தொடர் பொழுதுபோக்கிற்கு, கற்பனையே. 2 00:00:06,920 --> 00:00:07,760 பெயர்கள், இடங்கள் எழுத்தாளர் கற்பனையே. 3 00:00:07,840 --> 00:00:08,680 ஒற்றுமை தற்செயலானது. எந்த டயலாக்கிற்கும் யாரையும் 4 00:00:08,760 --> 00:00:09,600 புண்படுத்தும் நோக்கமில்லை. எல்ஜிபிடிக்யூஐஏ+ 5 00:00:09,680 --> 00:00:10,520 சமூக போராட்டங்களை காட்டுகிறது. 6 00:00:10,600 --> 00:00:11,440 எல்ஜிபிடிக்யூஐஏ+ சமூகத்தை அவமதிக்கும் எண்ணமில்லை. 7 00:00:11,520 --> 00:00:12,360 கடினமான மொழி உண்டு. 8 00:00:12,440 --> 00:00:13,280 போதை பொருட்களை, அமானுஷ்யத்தை ஆதரிக்கப்படவில்லை. 9 00:00:13,360 --> 00:00:14,520 விலங்குகளுக்கு தீங்கிழைக்கவில்லை. அமேசான் கருத்துகளை ஆதரிக்கவில்லை. 10 00:00:14,600 --> 00:00:15,880 குழந்தை நட்சத்திரங்கள் புண்படவில்லை. பார்வையாளர்களுக்கு விவேகம் பரிந்துரை. 11 00:00:27,480 --> 00:00:28,720 ஹேய்! சத்தத்தை நிறுத்து. 12 00:00:29,680 --> 00:00:34,200 -பெரிய ட்ரக் வேணும்னு சொன்னேனே. -உங்கப்பா பணம் தருவாரா? 13 00:00:34,280 --> 00:00:35,120 நகரு! 14 00:00:39,080 --> 00:00:41,360 நிறைய இடமிருக்கு. ஃப்ளாஷ்லைட்டை எடு. 15 00:00:44,160 --> 00:00:45,000 இங்கே. 16 00:00:47,080 --> 00:00:48,000 முட்டாள், 17 00:00:53,920 --> 00:00:57,400 -தேவி பிரசாத் ஜி! -விக்கி, கதவை திற! 18 00:00:58,000 --> 00:01:01,240 -என்னாச்சு? -கதவை திறங்க. 19 00:01:01,320 --> 00:01:02,240 நீங்க நலமா? 20 00:01:58,360 --> 00:01:59,200 சார்! 21 00:01:59,280 --> 00:02:02,000 உள்ளே மாட்டிக்கிட்டீங்களா? அதை திறக்க பாக்குறோம் 22 00:02:06,360 --> 00:02:08,400 என்னாச்சு, தேவி பிரசாத் ஜி? 23 00:02:08,480 --> 00:02:10,400 இருட்டுக்கு பயப்படறார் போல. 24 00:02:52,920 --> 00:02:56,520 அதுரா 25 00:02:59,680 --> 00:03:01,440 அங்கே எதையோ பாத்தேன்... 26 00:03:01,560 --> 00:03:04,160 பாருங்க, சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். 27 00:03:13,600 --> 00:03:14,920 -ரஜத். -ரொம்ப மோசமா... 28 00:03:15,400 --> 00:03:16,480 சைஃப், கவனமா இரு. 29 00:03:17,280 --> 00:03:19,320 கவனமா. 30 00:03:21,680 --> 00:03:24,440 இந்த பக்கம் திரும்பு. அங்கிருந்து தொடரு. 31 00:03:29,600 --> 00:03:31,800 -மன்னிச்சிடு! -ரஜத், உனக்கு பைத்தியமா? 32 00:03:31,880 --> 00:03:33,480 என்னை மன்னிச்சிடு! 33 00:03:33,560 --> 00:03:35,360 ரஜத், நீ என்ன பண்ணிட்டு இருக்கே? 34 00:03:41,720 --> 00:03:42,760 திரு. ஜெய்சிங்? 35 00:03:45,120 --> 00:03:47,480 உங்க சக பணியாளரிடம் எல்லாம் சொல்லிட்டேன், சார். 36 00:03:48,200 --> 00:03:51,480 உங்களையும் ரஜத்தையும் தவிர வேறு யாராவது இருந்தாங்களா? 37 00:03:55,560 --> 00:03:56,840 யாரையாவது பாத்தீங்களா? 38 00:03:58,120 --> 00:03:59,200 இருட்டா இருந்தது. 39 00:04:00,120 --> 00:04:01,880 -ஏதோ கேட்டிருக்கலாம்.. -என்ன இது? 40 00:04:01,960 --> 00:04:03,920 ரஜத்தை காப்பாத்த முயற்சிக்கலையா? 41 00:04:04,000 --> 00:04:06,240 நிச்சயமா! என்ன கேள்வி இது? 42 00:04:06,320 --> 00:04:09,280 ப்ளீஸ் அதை திருப்பி குடுங்க. முக்கியமா அழைக்கணும். 43 00:04:09,960 --> 00:04:11,720 பதட்ட மருந்து சாப்பிடறீங்கலே? 44 00:04:13,720 --> 00:04:18,080 உங்களையும் உங்க பேட்ச்மேட்ஸ் பத்தியும் எல்லாம் தெரியும். 45 00:04:18,600 --> 00:04:20,960 எனக்கு தெரியாததை கண்டுபிடிப்பேன். 46 00:04:21,480 --> 00:04:23,000 ரஜத் எப்படி செத்தார்னு. 47 00:04:23,680 --> 00:04:28,200 அல்லது சுயாஷ் பையில் இருந்த சீட்டுகளை யார் எழுதினாங்கன்னு. 48 00:04:30,920 --> 00:04:33,360 நீங்களே என்னிடம் சொல்ல விரும்பினாலே ஒழிய. 49 00:04:35,240 --> 00:04:37,080 ஆஃபீஸர் பேடி, மன்னிக்கணும். 50 00:04:37,160 --> 00:04:41,240 இது விக்காஸ் விர்மாணி, நீலகிரி வேலி ஸ்கூலின் சட்ட ஆலோசகர். 51 00:04:41,360 --> 00:04:45,360 உங்களுக்கு நினைவூட்டணும், அதிகாரி பேடி, நாங்க முழுசா ஒத்துழைக்கிறோம். 52 00:04:45,880 --> 00:04:49,440 உங்க கோரிக்கையின்படி, இன்று மதியம், ஒவ்வொரு ஆசிரியரும் 53 00:04:49,520 --> 00:04:52,120 ஓல்ட் பாயும் உங்களிடம் தனித்தனியா பேசுவாங்க. 54 00:04:52,200 --> 00:04:55,520 ஆனால் எங்க க்ளையன்ட்ஸை இப்படி தொந்தரவு செய்யக் கூடாது... 55 00:04:55,600 --> 00:04:56,440 சார்! 56 00:04:56,520 --> 00:04:58,360 இன்னொரு உடல் இருக்கு. இங்கே வாங்க! 57 00:04:58,720 --> 00:05:02,760 -சரி, சார். -கபீர், மனோஜ், இங்கே வாங்க. 58 00:05:02,800 --> 00:05:04,080 அபுக்கு உதவுங்க. 59 00:05:06,640 --> 00:05:08,640 -அபு, இங்கே தோண்டு. -சரி, சார். 60 00:05:08,720 --> 00:05:10,080 தோண்ட ஆரம்பி. 61 00:05:12,160 --> 00:05:13,040 வெளியே எடு. 62 00:05:14,480 --> 00:05:15,560 தோண்டு, தோண்டு. 63 00:05:18,200 --> 00:05:19,080 சரி. 64 00:05:19,720 --> 00:05:21,080 வெளியே எடு. 65 00:05:21,160 --> 00:05:22,680 நீங்க இந்த ஸ்லாபை நீக்குங்க. 66 00:05:23,360 --> 00:05:24,360 வெளியே எடு. 67 00:05:25,360 --> 00:05:28,400 தோண்டு. அந்த பக்கமும். ஆமாம், பின்னாலையும். 68 00:05:32,200 --> 00:05:33,360 கயிற்றை வெளியே எடு. 69 00:05:39,000 --> 00:05:40,600 இது பள்ளி சீருடை. 70 00:05:40,680 --> 00:05:42,400 மாணவரின் உடலா இருக்கலாம். 71 00:05:44,600 --> 00:05:46,240 உடலை மெதுவா வெளியே எடு. 72 00:05:47,280 --> 00:05:48,760 ஆதார பையை எடுத்துட்டு வா. 73 00:05:50,480 --> 00:05:53,240 கவனமா. கவனமா. 74 00:05:56,640 --> 00:05:58,000 மண்ணை தட்டு. 75 00:06:11,000 --> 00:06:11,920 மண்ணை அகற்று. 76 00:06:47,720 --> 00:06:51,520 சார்! புது கட்டடத்தில் ஏதோ நடந்திருக்கு. 77 00:06:51,600 --> 00:06:53,360 ஒரு மாணவனோட உடலை கண்டிருக்காங்க. 78 00:06:55,760 --> 00:06:58,680 யார் உடல்னு தெரியலை, ஆனால் ஒரு உடல் இருக்கு. 79 00:07:38,400 --> 00:07:39,240 ஆது! 80 00:07:48,320 --> 00:07:49,160 நினாத்! 81 00:08:19,960 --> 00:08:23,760 நரம்பியல் நிபுணரிடம் ஆலோசிக்கணும். டாக்டர் கோம்ஸிடம் பேசினேன். 82 00:08:24,320 --> 00:08:26,160 மருத்துவமனை மார்கெட் ரோடில் இருக்கு. 83 00:08:26,640 --> 00:08:28,640 இன்றே வேதாந்தை கூட்டி போகணும். 84 00:08:29,120 --> 00:08:33,920 -நான் டீனிடம் பேசறேன். -சுப்ரியா, டீனிடம் வேதாந்துக்கு நேரமில்லை. 85 00:08:34,760 --> 00:08:36,400 நீங்கதான் முடிவெடுக்கணும். 86 00:08:37,520 --> 00:08:41,000 இங்கே என்ன நடக்குதுன்னே புரியலை. 87 00:08:41,760 --> 00:08:44,320 இன்று ஒரு மாணவனோட உடல் கிடைச்சதா சொல்றாங்க. 88 00:08:44,400 --> 00:08:47,240 ஒரு மாணவனை பல வருஷமா காணும்னா, 89 00:08:48,080 --> 00:08:50,240 ஏன் யாரும் அதைப்பத்தி பேசலை? 90 00:08:52,880 --> 00:08:56,640 எப்படியும், நான் கேட் பாஸ், காருக்கு ஏற்பாடு செய்யறேன். 91 00:08:57,160 --> 00:08:58,520 -இன்ஸ்பெக்டர். -சொல்லுங்க. 92 00:08:58,600 --> 00:09:01,280 ப்ளீஸ் என்னோட வாங்க, நான் ஆவணங்களை தர்றேன். 93 00:09:31,640 --> 00:09:32,480 என்ன ஆச்சு? 94 00:09:34,720 --> 00:09:35,520 நீ நலமா? 95 00:09:49,160 --> 00:09:51,840 -டீன் பெற்றோரிடம் பேசுவார். -எனக்கு புரியுது. 96 00:09:51,880 --> 00:09:53,360 எங்களுக்கு நேரம் குடுங்க. 97 00:09:53,440 --> 00:09:55,520 ஆமா, குழந்தைகள் பாதுகாப்பா இருக்காங்க. 98 00:09:55,640 --> 00:09:57,880 ப்ளீஸ், ஆஃபீஸர் பேடி, புரிஞ்சுக்கோங்க. 99 00:09:58,000 --> 00:09:59,880 பசங்களை அனுப்பறதுதான் முக்கியம். 100 00:10:00,000 --> 00:10:02,640 பெற்றோர், இயக்குனர் குழுன்னு எனக்கு அழுத்தம். 101 00:10:02,760 --> 00:10:05,520 பசங்க, ஓல்ட் பாய்ஸை எப்படி வெச்கிருக்கிறது? 102 00:10:05,600 --> 00:10:07,840 திரு. சுவாமி, நீங்க எல்லாரும்தான் பொறுப்பு. 103 00:10:08,400 --> 00:10:12,320 என் விசாரணை முடியும்வரை யாரும் போக முடியாது. புரியுதா? 104 00:10:12,400 --> 00:10:13,760 -ஆமாம். -சார். 105 00:10:15,320 --> 00:10:16,160 திருமதி சின்ஹா? 106 00:10:16,240 --> 00:10:20,520 14 லிருந்து 20 வயதுவரை காணாமல் போன ஆண்களின் பட்டியல் வேணும், 107 00:10:20,600 --> 00:10:25,000 நீலகிரியின் 100 கிலோமீட்டர் சுற்று வட்டத்தில், கடந்த 10, 15 ஆண்டுகளில். 108 00:10:25,080 --> 00:10:26,000 சார். 109 00:10:28,040 --> 00:10:30,960 -ஓல்ட் பாய்ஸை விசாரிக்கறீங்களா? -ஆமாம், சார். 110 00:10:31,080 --> 00:10:33,200 நான் வீட்டுக்கு போகணும். 111 00:10:33,280 --> 00:10:35,200 அறுவை சிகிச்சை இருக்கு. அங்கிருக்கணும். 112 00:10:35,280 --> 00:10:38,240 அது ரொம்ப முக்கியம். ஏற்கனவே சொல்லியிருக்கேன். 113 00:10:38,320 --> 00:10:41,120 அப்பாவிடம் பேசினேன். கார் அனுப்பறார். 114 00:10:42,720 --> 00:10:45,160 -சரி, சார். -ஆஃபீஸர் பேடி, என்ன நடக்குது? 115 00:10:45,240 --> 00:10:47,880 பசங்க, ஓல்ட் பாய்ஸை அங்கே நிறுத்தி வைக்க முடியாது. 116 00:10:48,000 --> 00:10:50,520 சார், இரண்டு தற்கொலைகள், இப்ப ஒரு உடல். 117 00:10:51,880 --> 00:10:54,720 விசாரணை செயல்முறை உங்களுக்கு தெரிந்தது தானே. 118 00:10:54,760 --> 00:10:56,880 நம்ம வக்கீல் வர்றார். கவலை படாதே. 119 00:10:56,960 --> 00:10:58,520 மாலையில் கிளம்புவோம். 120 00:10:58,600 --> 00:10:59,960 பசங்க போகலாம். 121 00:11:00,920 --> 00:11:05,000 ஊழியர்கள், ஓல்ட் பாய்ஸை கிளம்ப அனுமதிச்சா, 122 00:11:06,240 --> 00:11:08,480 இந்த வழக்கு அவ்வளவுதான், சார். 123 00:11:09,200 --> 00:11:10,760 மாள்விகா ஜாம்வால். வாங்க. 124 00:11:10,840 --> 00:11:13,960 டீன், நீங்க மாணவர்களை அனுப்ப ஏற்பாடு செய்யலாம். 125 00:11:14,680 --> 00:11:15,520 இரு. 126 00:11:15,600 --> 00:11:17,000 மிக்க நன்றி, ஆபீசர். 127 00:11:17,080 --> 00:11:18,920 ஓல்ட் பாய்ஸும், ஊழியர்களும் கூடாது. 128 00:11:20,480 --> 00:11:22,280 திரு. ஐயர், மிஸ். நேஹா, வாங்க. 129 00:11:22,360 --> 00:11:24,720 எங்க நண்பனை இழந்து 12 மணி நேரம் கூட ஆகலை. 130 00:11:25,320 --> 00:11:30,000 யாரும் உங்க கேள்விகளுக்கு பதில் சொல்லும் மனநிலையில் இல்லை. 131 00:11:30,560 --> 00:11:32,880 உங்களுக்கு உங்க விசாரணை பத்திதான் கவலை. 132 00:11:33,640 --> 00:11:36,840 குழந்தையோட உடல் வளாகத்தில் கிடைக்கிறதுக்கு அர்த்தம் தெரியுமா? 133 00:11:36,920 --> 00:11:38,200 நீங்க சொல்லுங்க. 134 00:11:39,640 --> 00:11:41,600 ஜாம்வால்களுக்கு ஆசை, பிறருக்கு 135 00:11:42,400 --> 00:11:44,080 அவங்க வேலை கத்து தர. 136 00:11:44,560 --> 00:11:45,920 சரியா? 137 00:11:46,000 --> 00:11:48,120 எங்க குடும்ப பெயர் மீது வெறி. 138 00:11:49,160 --> 00:11:54,200 நிச்சயமா, இந்த வழக்கில் ஜாம்வால் பெயரை இணைச்சா அது பெரிசாகும். 139 00:11:54,280 --> 00:11:57,640 அதனாலத்தான் ஒரு குழந்தையின் மரணத்தில் கவனம் செலுத்துவதற்கு 140 00:11:57,720 --> 00:12:00,760 பதிலா, தற்கொலையை கொலைன்னு மாத்த் முயற்சி செய்யறீங்க. 141 00:12:00,840 --> 00:12:02,200 திரு. ஜாம்வால். 142 00:12:02,280 --> 00:12:06,440 என் குடும்ப பெயரை நீங்க மறந்தா, உங்களுக்கு நினைவு வரும் 143 00:12:07,000 --> 00:12:09,760 இந்த பிள்ளைங்களை பாதுகாக்கறது உங்க கடமைன்னு. 144 00:12:11,680 --> 00:12:13,760 -திரு. ஜாம்வால். -விசாரணையை நிறுத்துங்க. 145 00:12:13,840 --> 00:12:15,960 ஆஃபீஸர் பேடி இந்த பிள்ளைங்களை அனுப்ப 146 00:12:16,040 --> 00:12:18,640 அனுமதி தந்தார்னு சொல்ல முயற்சித்தேன். 147 00:12:23,360 --> 00:12:24,840 நீங்க மறந்திடுறீங்க 148 00:12:24,920 --> 00:12:26,680 நாங்க முட்டாள்கள் இல்லைன்னு. 149 00:12:28,080 --> 00:12:29,840 நான் நீதிபதியிடம் பேசியாச்சு. 150 00:12:30,520 --> 00:12:31,720 நீதிமன்ற ஆணை இருக்கு. 151 00:12:33,240 --> 00:12:34,320 ஊழியர்கள்... 152 00:12:35,440 --> 00:12:36,600 மற்றும் ஓல்ட் பாய்ஸ் 153 00:12:38,320 --> 00:12:40,480 வளாகத்தை விட்டுப் போக முடியாது. 154 00:12:42,960 --> 00:12:45,160 முடிஞ்சதை செய்ங்க. 155 00:12:45,240 --> 00:12:47,000 விசாரணை இருக்காது. 156 00:12:54,280 --> 00:12:56,080 நல்ல செய்தி. அனுமதி இருக்கு. 157 00:13:00,160 --> 00:13:01,000 சுப்ரியா. 158 00:13:04,160 --> 00:13:05,600 கண்டெடுக்கப்பட்ட உடல் 159 00:13:06,720 --> 00:13:07,800 நினாதோடதா இருக்கும். 160 00:13:08,560 --> 00:13:12,520 அப்படி நினைப்பீங்கன்னு தெரியும். அவன் பஸ்ஸிலிருந்து காணாமல் போனானீங்க. 161 00:13:12,600 --> 00:13:14,920 -பள்ளியில் எப்படி? -யார் பார்த்தது? 162 00:13:15,000 --> 00:13:15,840 வியாஸ்? 163 00:13:17,160 --> 00:13:18,800 இவ்விஷயத்தில் நான் சரி. 164 00:13:19,480 --> 00:13:20,720 வேதாந்த் நிஜமா... 165 00:13:23,000 --> 00:13:23,920 நினாத்தான். 166 00:13:24,840 --> 00:13:26,160 ஆதிராஜ்! 167 00:13:27,680 --> 00:13:29,560 நீங்களும் பேய்களை பத்தி பேசறீங்களா? 168 00:13:30,480 --> 00:13:31,840 தெரியலையா, சுப்ரியா? 169 00:13:33,800 --> 00:13:34,920 விஷயம் தெரியுது. 170 00:13:35,720 --> 00:13:36,760 நிறைய செய்யறான். 171 00:13:37,360 --> 00:13:38,560 நீங்க அதை உணரலையா? 172 00:13:44,520 --> 00:13:46,480 அவனை நிபுணரிடம் கூட்டி போறேன். 173 00:13:46,560 --> 00:13:47,400 சுப்ரியா. 174 00:13:48,160 --> 00:13:49,880 இப்படி அவனை காப்பாத்த முடியாது. 175 00:13:57,600 --> 00:13:59,480 நீந்தும் போதும் எனக்கு காயப்படலை. 176 00:13:59,560 --> 00:14:01,960 நினாத் என்னிடம் தொடர்பு கொள்ள முயன்றான். 177 00:14:02,480 --> 00:14:04,480 நினாதுக்கு இப்படி மச்சம் உண்டு. 178 00:14:19,000 --> 00:14:20,520 அவனுக்கும் இருக்கு, இல்ல? 179 00:14:23,240 --> 00:14:24,800 இதை எப்படி விளக்குவீங்க? 180 00:14:25,320 --> 00:14:27,600 வேதாந்துக்கும் எனக்கும் நினாதோட மச்சம். 181 00:14:28,120 --> 00:14:30,160 -அது தற்செயல். -அப்ப ஷேடோ பாய்? 182 00:14:30,240 --> 00:14:32,360 வேதாந்துக்கு நாவல் எப்படி கிடைச்சுது? 183 00:14:32,440 --> 00:14:33,400 நீங்க சொல்லுங்க. 184 00:14:33,480 --> 00:14:36,000 ஏன்னா அது என் கதையில்ல, நினாதோடது! 185 00:14:37,360 --> 00:14:40,320 நினாத் அவனுக்காக போராடறதால வேதாந்த் அதை நம்பறான்! 186 00:14:45,800 --> 00:14:48,840 உலகில் சில விஷயங்களை விளக்க முடியாது, சுப்ரியா. 187 00:14:52,200 --> 00:14:54,320 ஒரு முறை நினாதை தனியா விட்டேன். 188 00:14:55,240 --> 00:14:58,600 இந்த முறை தனியா விட மாட்டேன். அவனுக்காக போராடுவேன். 189 00:15:00,200 --> 00:15:01,120 ஆதிராஜ், இருங்க! 190 00:15:01,200 --> 00:15:02,040 நினாத்! 191 00:15:02,480 --> 00:15:04,080 -ஆதிராஜ், நில்லுங்க! -நினாத்! 192 00:15:04,840 --> 00:15:06,000 நினாத்! 193 00:15:06,080 --> 00:15:08,440 -நீங்க மேலே போக முடியாது. -ப்ளீஸ், சார். 194 00:15:08,520 --> 00:15:11,080 -நீங்க போக முடியாது, சார். ஒரு நிமிஷம். -நினாத்! 195 00:15:11,160 --> 00:15:12,960 -கேளுங்க. சார்! -என்னை விடுங்க! 196 00:15:13,760 --> 00:15:14,720 நினாத்! 197 00:15:16,520 --> 00:15:17,480 நான் இருக்கேன்! 198 00:15:17,560 --> 00:15:20,000 இந்த முறை உன்னை தனியா விட மாட்டேன். 199 00:15:20,080 --> 00:15:22,840 உனக்கு என்ன ஆச்சுன்னு கண்டுபிடிக்கிறவரை விட மாட்டேன். 200 00:15:29,840 --> 00:15:30,680 நீ நலமா? 201 00:15:35,520 --> 00:15:38,400 மிஸ், அபி யாரு? 202 00:15:43,160 --> 00:15:45,400 என் வீட்டு படத்தில் அவன் பெயரை பாத்தியா? 203 00:15:46,040 --> 00:15:46,920 அவன் என் மகன். 204 00:15:50,480 --> 00:15:53,200 நான் உங்களை நம்ப கூடாதுன்னு சொல்றான் ஏன்னா 205 00:15:53,720 --> 00:15:57,440 நீங்க அபியை நடத்தின மாதிரி என்னையும் நடத்துவீங்கன்னு. 206 00:15:58,720 --> 00:15:59,600 என்ன செய்தீங்க? 207 00:16:06,760 --> 00:16:08,680 திரு. சௌஹானின் புத்தக கடை தெரியுமா? 208 00:16:08,760 --> 00:16:11,640 30 நிமிஷத்தில் போய் பஸ் டிக்கட்டை வாங்கி வா. 209 00:16:13,480 --> 00:16:16,680 அனுமதி சீட்டு வாங்கிக்கோ. பள்ளியை விட்டுப் போக அது தேவைப்படும். 210 00:16:16,760 --> 00:16:17,600 சரி, மேடம். 211 00:16:17,680 --> 00:16:20,360 திரு. சந்திர ப்ரகாஷ், அவருக்கு கேட் பாஸ் குடுங்க. 212 00:16:23,480 --> 00:16:24,640 திரு. சந்திர ப்ரகாஷ்? 213 00:16:25,120 --> 00:16:26,440 எங்கே இருக்கீங்க? 214 00:16:26,520 --> 00:16:27,560 என்ன? 215 00:16:28,920 --> 00:16:34,080 நீங்க பார்த்தது டீன் வியாஸ் பேய் இல்லை, அந்த பையனோடதுன்னு நினைக்கிறேன். 216 00:16:34,800 --> 00:16:36,240 அது பல வருடங்கள் முன்பு. 217 00:16:36,840 --> 00:16:38,560 பள்ளியில் அப்பத்தான் சேந்தேன். 218 00:16:38,640 --> 00:16:42,520 ஒரு மாணவனை காணவில்லை. அவன் பெற்றோர் தினமும் வருவாங்க, 219 00:16:43,040 --> 00:16:46,480 அவனை தேடி. அவன் நம்ம பஸ்ஸில் ஏறினான், ஆனால் வீட்டுக்கு போகலை. 220 00:16:46,560 --> 00:16:48,680 அவன் பெயர் நினைவில்லை. 221 00:16:51,960 --> 00:16:54,000 திரு. சந்திர ப்ரகாஷ்! நில்லுங்க்! 222 00:17:16,680 --> 00:17:17,560 ஹோமோ! 223 00:17:17,640 --> 00:17:19,960 நீ மாள்விகாவை அழ வெச்சே. 224 00:17:20,520 --> 00:17:22,920 உனக்கு பாடம் கற்பிச்சாகணும். 225 00:17:25,080 --> 00:17:27,760 உன்னை எல்லாரும் மறந்துடுவாங்க. 226 00:17:28,320 --> 00:17:29,400 போயாச்சு. 227 00:17:45,560 --> 00:17:48,480 ஒரு நாள் என்னைப் போல சக்தியில்லாம இருப்பே, தேவ். 228 00:17:49,160 --> 00:17:53,760 நீ, உன் பெயர், உன் குடும்பம், உன் காவலர்கள் கூட உன்னை காப்பாத்த முடியாது! 229 00:17:56,440 --> 00:17:58,560 அந்த நாளை நீ பாக்க முடியாது. 230 00:18:43,000 --> 00:18:45,720 ஆதிராஜ். ஆதிராஜ், எழுந்திரு. 231 00:18:47,480 --> 00:18:48,320 எழுந்திரு. 232 00:18:49,240 --> 00:18:50,160 வா. 233 00:18:55,760 --> 00:18:57,240 நானும் அவனை தேடறேன். 234 00:18:57,720 --> 00:18:58,560 நினாதை. 235 00:19:01,240 --> 00:19:02,080 வா. 236 00:19:02,720 --> 00:19:03,760 அட வாங்க! 237 00:19:11,160 --> 00:19:14,560 அன்றிலிருந்து, நான் அந்த பெயரை யோசிப்பதை நிறுத்தவே இல்லை. 238 00:19:15,320 --> 00:19:16,160 நினாத். 239 00:19:17,200 --> 00:19:19,920 அவன் ஆவணங்களை தேடினீங்க. 240 00:19:21,040 --> 00:19:22,080 அவன் என் நண்பன். 241 00:19:23,000 --> 00:19:25,800 எல்லாரும் பள்ளியின் கடைசி நாளன்று வீட்டுக்கு போனோம். 242 00:19:29,680 --> 00:19:31,040 அவன் போகலை. 243 00:19:32,240 --> 00:19:34,800 புதிய கட்டடத்தில் கண்டெடுத்த உடல், 244 00:19:36,400 --> 00:19:37,680 அது அவனோடதென தெரியும். 245 00:19:39,040 --> 00:19:40,720 இப்ப எல்லாம் புரியுது. 246 00:19:42,440 --> 00:19:46,640 இந்த சம்பவங்கள் எப்படி அந்த கட்டடத்தோட இணைந்திருக்கென. 247 00:19:48,200 --> 00:19:51,720 ஏன் டீன் வியாஸ் புது கட்டடம் கட்டுவதை எதிர்த்தாரென. 248 00:19:53,000 --> 00:19:55,320 நினாத் அங்கு புதைந்திருப்பது தெரியும். 249 00:19:57,000 --> 00:20:01,560 பள்ளி காவலர்கள் அன்று அவர் காட்டில் உலாவுவதை பார்த்திருக்காங்க. 250 00:20:02,320 --> 00:20:06,720 காலையில், காட்டுக்கு போகும் வழியில் சேறும் ஃப்ளாஷ்லைட்டும் இருந்தது. 251 00:20:07,280 --> 00:20:08,400 அவர் பயந்திருந்தார். 252 00:20:09,640 --> 00:20:12,000 புதிய கட்டட வேலை மறுநாள் தொடங்க இருந்தது. 253 00:20:13,080 --> 00:20:15,080 நினாத் உடலை நகர்த்த பாத்திருக்கார். 254 00:20:16,160 --> 00:20:19,040 ஆனால் நினாத் ஆவியை தூண்டி விட்டார். 255 00:20:20,160 --> 00:20:22,880 கோபம் கொண்ட ஆவி, 256 00:20:23,480 --> 00:20:27,280 15 வருடங்களாக பழிவாங்க காத்திருந்தது. 257 00:20:28,800 --> 00:20:31,400 நினாத் அவனை கொடுமை படுத்தினவங்களை தண்டிக்கிறான். 258 00:20:31,920 --> 00:20:37,080 டீன், சுயாஷ், ரஜத், எல்லாரும் இதில் எப்படியோ ஈடுபட்டிருக்காங்க. 259 00:20:38,320 --> 00:20:41,000 இதைப்பற்றி சொன்னால் என்னை பைத்தியமென நினைப்பாங்க. 260 00:20:42,560 --> 00:20:44,080 மகாபாரதம் படிச்சிருக்கியா? 261 00:20:45,080 --> 00:20:48,640 நமக்கு வாழ்க்கையில் இரு தேர்வுகள் இருக்கு. 262 00:20:50,680 --> 00:20:54,320 ஒன்று உங்க சூழ்நிலைகளை ஏற்கணும், அல்லது... 263 00:20:54,400 --> 00:20:57,040 சூழலை மாற்ற பொறுப்பு எடுத்துக்கணும். 264 00:20:58,640 --> 00:21:01,760 உங்களுக்கு மட்டும்தான் நினாதை புரியும், ஆதிராஜ். 265 00:21:03,480 --> 00:21:04,320 அதை யோசிங்க. 266 00:21:05,200 --> 00:21:08,920 அன்று நினாதுக்கு என்ன ஆச்சு? 267 00:21:11,080 --> 00:21:13,240 வியாஸ் அவனை பஸ் ஸ்டாபுக்கு கூட்டி போகலை. 268 00:21:16,320 --> 00:21:20,440 நினாத் டிக்கட்டை வாங்கினவருக்கு அவன் ஏற மாட்டான்னு தெரிந்திருக்கு. 269 00:21:21,320 --> 00:21:24,680 இப்ப இந்த உண்மையை வெளியே கொண்டு வருவது உங்க பொறுப்பு. 270 00:21:28,160 --> 00:21:29,640 நான் இங்கிருந்து போகணும். 271 00:21:33,560 --> 00:21:34,400 கேட் பாஸ் 272 00:21:34,480 --> 00:21:37,480 சார், நான் பசங்களுக்கு டிக்கட்டை வாங்க வந்தேன். 273 00:21:38,160 --> 00:21:39,000 கடையிலிருந்து. 274 00:21:39,560 --> 00:21:41,320 இது என்னது? 275 00:21:41,400 --> 00:21:43,880 இறக்க நேரமில்லை. 276 00:21:44,400 --> 00:21:45,640 திற. 277 00:21:47,520 --> 00:21:48,760 ஓட்டு. போலாம். 278 00:21:50,080 --> 00:21:52,280 போலீஸ் 279 00:21:58,760 --> 00:22:02,360 தேவி பிரசாத், பள்ளியில் ஏதோ நடந்தது. 280 00:22:02,440 --> 00:22:04,480 இன்னொரு ஓல்ட் பாய் தற்கொலை. 281 00:22:04,560 --> 00:22:07,680 அது மட்டுமில்லை. பள்ளிக்குள் ஒரு உடலும் கண்டெடுத்தாங்க. 282 00:22:07,760 --> 00:22:10,920 அது ஒரு மாணவனோடது என்கிறாங்க. 283 00:22:11,040 --> 00:22:14,920 வளாகத்திற்கு யாரும் வந்து போவதற்கு நீதிமன்றம் தடை. 284 00:22:15,720 --> 00:22:16,560 தேவி பிரசாத் 285 00:22:16,640 --> 00:22:19,800 நீதிமன்ற ஆணையில் 25 ஓல்ட் பாய்ஸின் பெயர்களும் இருக்கும்லே 286 00:22:19,880 --> 00:22:21,440 ஆமாம், பாத்துக்கறோம், சார். 287 00:22:21,520 --> 00:22:22,360 திரு. ஜாம்வால்... 288 00:22:26,160 --> 00:22:27,000 திரு. ஜாம்வால்? 289 00:22:27,920 --> 00:22:31,880 உங்களை வளாகத்திலிருந்து எப்படியாவது வெளியே அனுப்பறோம். கவலை படாதீங்க. 290 00:22:33,920 --> 00:22:37,920 டீன் சுவாமி, எனக்கு கவலை இல்லை. நான் பயந்து ஓட மாட்டேன். 291 00:22:38,440 --> 00:22:40,480 ஆஃபீஸர் பேடி முன்னாலேயே கிளம்புவேன். 292 00:22:41,720 --> 00:22:43,160 அவர் எங்களை நிறுத்தட்டுமே. 293 00:22:48,640 --> 00:22:51,560 எதுவும் நடக்காது, நான் உறுதியளிக்கிறேன். 294 00:22:51,640 --> 00:22:53,760 இது பாதுகாப்பான அனுபவம். 295 00:22:54,280 --> 00:22:57,720 எல்லாம் நல்லா இருக்கும்னு நம்ப வேண்டியது ரொம்ப முக்கியம். 296 00:22:57,800 --> 00:23:00,280 உட்காருங்க. கொஞ்ச நேரத்தில் பாக்கிறேன். 297 00:23:12,400 --> 00:23:15,320 "மோர்ஸ் நான் எஸ்ட் ஃபினிஸ். " 298 00:23:18,080 --> 00:23:19,760 மரணம் முடிவல்ல. 299 00:23:20,720 --> 00:23:22,800 என் மகள் இறந்த பிறகு, 300 00:23:23,440 --> 00:23:24,960 நானும் தொலைந்தேன். 301 00:23:26,680 --> 00:23:28,520 அப்ப எனக்கு புரியலை, 302 00:23:29,640 --> 00:23:31,360 ஆனா இப்ப நம்பறேன். 303 00:23:32,920 --> 00:23:34,800 "மரணம் முடிவல்ல. " 304 00:23:42,920 --> 00:23:45,280 பேசணும்போல இருந்தா... 305 00:23:49,720 --> 00:23:50,640 என்னிடம் இல்லை. 306 00:23:51,840 --> 00:23:54,400 ஆனா நீ இழந்தவர்களிடம். 307 00:23:56,120 --> 00:23:58,960 உன் செய்தியை நான் சொல்ல முடியும். 308 00:24:09,440 --> 00:24:10,280 சுப்ரியா? 309 00:24:11,000 --> 00:24:11,920 சுப்ரியா. 310 00:24:13,960 --> 00:24:14,800 சுப்ரியா. 311 00:24:15,600 --> 00:24:19,520 ஆச்சு. நம்ம நர்சரி முடிஞ்சாச்சு. 312 00:24:19,600 --> 00:24:23,080 -பிரமாதம். இது உனக்கு. -நன்றி. 313 00:24:26,760 --> 00:24:28,480 சுப்ரியா கோஷ் அனிருத் சேன் - அபி 314 00:24:28,560 --> 00:24:30,440 ஓ, என் குழந்தை. 315 00:24:30,520 --> 00:24:32,320 அடடே! 316 00:24:32,400 --> 00:24:34,600 உனக்கு சின்ன கைகள், கண்ணு. 317 00:24:35,520 --> 00:24:37,000 கேமராவை பாரு. 318 00:24:37,080 --> 00:24:40,840 தயாரா? மூன்று, இரண்டு, ஒன்று. சிரிங்க! 319 00:24:41,600 --> 00:24:43,040 ரொம்ப நல்லது. 320 00:24:43,720 --> 00:24:44,560 சுப்ரியா. 321 00:24:48,680 --> 00:24:49,680 சுப்ரியா? 322 00:24:52,680 --> 00:24:53,520 சுப்ரியா! 323 00:24:56,760 --> 00:24:58,320 என்ன ஆச்சு? 324 00:25:01,040 --> 00:25:01,960 வாயை மூடு! 325 00:25:02,960 --> 00:25:04,000 ஏன் கத்தறே? 326 00:25:13,720 --> 00:25:15,800 உன்னையும் அபியும் பத்தி ரொம்ப கவலை. 327 00:25:16,200 --> 00:25:19,040 இவை பிரசவத்திற்கு பிறகான மனஅழுத்தத்தின் அறிகுறிகள். 328 00:25:19,120 --> 00:25:21,600 -நீ உளவியலாளரை பாக்கணும். -நான் அவன் தாய்! 329 00:25:21,680 --> 00:25:23,240 தெரிஞ்சுதான் செய்யறேன், சரியா? 330 00:25:47,080 --> 00:25:51,200 சுப்ரியா, அபி எங்கே? தூங்கறானா? 331 00:25:51,280 --> 00:25:52,880 அபி, மகனே? 332 00:25:53,280 --> 00:25:55,240 ஹேய், என் குழந்தை. 333 00:25:56,160 --> 00:25:57,640 அபி, மகனே! 334 00:26:01,040 --> 00:26:01,880 அபி? 335 00:26:05,400 --> 00:26:06,240 அபி? 336 00:26:11,800 --> 00:26:13,160 அபி. 337 00:26:14,840 --> 00:26:16,000 அபி... 338 00:26:18,960 --> 00:26:19,800 அபி! 339 00:26:20,920 --> 00:26:21,760 சுப்ரியா! 340 00:26:22,840 --> 00:26:24,280 நீ என்ன செஞ்சிருக்கே? 341 00:26:24,360 --> 00:26:25,240 அபி, மகனே! 342 00:26:34,560 --> 00:26:35,400 அபி! 343 00:26:36,000 --> 00:26:36,840 அபி! 344 00:26:38,160 --> 00:26:40,080 என்ன ஆச்சு? சே! 345 00:26:40,680 --> 00:26:41,520 சே! 346 00:26:44,920 --> 00:26:46,240 அபி! 347 00:26:52,280 --> 00:26:56,000 அனி, சார்! அனி, சார்! அனி, சார்! 348 00:26:56,080 --> 00:26:58,800 -யாரையாவது கூப்பிடு! சீக்கிரம்! -சுப்ரியா மேடம்! 349 00:26:58,880 --> 00:27:00,240 சுப்ரியா மேடம்! 350 00:27:29,840 --> 00:27:31,560 நன்றி, மேடம். 351 00:27:31,640 --> 00:27:33,040 சௌஹான் 352 00:27:33,120 --> 00:27:34,040 திரு. சௌஹான். 353 00:27:34,120 --> 00:27:36,960 -ஆமாம். -ஆதிராஜ் ஜெய்சிங், 2007 பேட்ச். 354 00:27:37,440 --> 00:27:39,120 -கர்னல் ஜெய்சிங் பேரன்? -ஆமாம். 355 00:27:39,680 --> 00:27:42,840 உங்களை ஒன்னு கேட்கணும். நினாத் ராமனை நினைவிருக்கா? 356 00:27:43,480 --> 00:27:44,600 என் பேட்ச். 357 00:27:45,160 --> 00:27:46,480 -ராமனின் மகன். -ஆமாம். 358 00:27:47,240 --> 00:27:49,920 அவன் செய்தது தப்பு, வீட்டிலிருந்து ஓடி போனது. 359 00:27:50,680 --> 00:27:55,120 கடைசி நாளன்று, என் கடைக்கு வந்து ரிப்பனெல்லாம் வாங்கிட்டு போனான். 360 00:27:55,920 --> 00:27:57,440 இன்னும் அதுக்கு பணம் தரலை. 361 00:27:58,200 --> 00:28:01,520 திரு. ராமன் தரேன்னார், ஆனா நான் மறுத்துட்டேன். 362 00:28:02,040 --> 00:28:03,440 நினாத்தான் தரணும். 363 00:28:04,840 --> 00:28:08,640 திரு. சௌஹான், அப்ப உங்களிடமிருந்து டிக்கட் வாங்கினாங்களா? 364 00:28:08,720 --> 00:28:09,560 ஆமா. 365 00:28:09,640 --> 00:28:12,040 நினாத் டிக்கட்டும் இங்கே வாங்கினாங்களா? 366 00:28:12,120 --> 00:28:14,640 ஆமாம். தேவி பிரசாத் வாங்க வந்தார். 367 00:28:15,400 --> 00:28:18,800 நினைவிருக்கு ஏன்னா அன்னிக்கி அவருக்கு விபத்து. 368 00:28:19,520 --> 00:28:20,920 அவர் மீதெல்லாம் சேறு, 369 00:28:21,000 --> 00:28:22,640 நொண்டிக்கிட்டே வந்தார். 370 00:28:23,360 --> 00:28:25,480 நான் வாங்கலை. கோச் வியாஸ் கூட்டி போனார். 371 00:28:25,560 --> 00:28:29,080 யாரோ வாங்கினாங்க. கோச் வியாஸ் வேலையா என்னை அனுப்பியிருந்தார். 372 00:28:29,160 --> 00:28:31,560 திரும்ப வரும்போது எனக்கு விபத்தாச்சு. 373 00:28:31,640 --> 00:28:35,080 டீன் வியாஸ் அவரோட அதிர்ஷ்ட பேட்ச் என்பார், 374 00:28:35,160 --> 00:28:37,800 ஏன்னா நீங்க பட்டம் பெற்றதும் டீனாக தேர்வானார். 375 00:28:37,880 --> 00:28:40,280 தேவி பிரசாதை பாத்தியா? அவர் இப்ப சமையல்காரர். 376 00:28:40,360 --> 00:28:43,960 டீன், சுயாஷ், ரஜத், எல்லாரும் இதில் எப்படியோ ஈடுபட்டிருக்காங்க. 377 00:28:44,040 --> 00:28:46,880 நீ ஸோர்ட் ஆஃப் ஆனர். அவ ஆசிரியர் மகள். 378 00:28:46,960 --> 00:28:50,080 நீ, தேவ் ப்ரதாப் ஜாம்வால் எங்களை பார்த்து பொறாமையா? 379 00:28:50,160 --> 00:28:52,040 தேவ் பட்டம் பெற்றான். 380 00:28:52,120 --> 00:28:55,080 யார் சின்ன வேலைக்கு பெரிய டிப்ஸ் தருவாங்க? 381 00:28:56,240 --> 00:28:58,800 யாரும் இன்று ஷூஸை சோதிக்க மாட்டாங்க, மை பாய்! 382 00:28:58,880 --> 00:29:00,280 இன்றும் மட்டமா? 383 00:29:02,120 --> 00:29:05,560 அன்று நினாதுக்கு என்ன ஆச்சு? 384 00:29:05,640 --> 00:29:07,320 உனக்கு எப்பவுமே மாள்விகா வேணும். 385 00:29:07,400 --> 00:29:09,840 ஆனால் மாள்விகாவுக்கு ஆதிராஜ் தேவை. 386 00:29:10,400 --> 00:29:13,080 அப்படித்தான் மனமுடைந்த மாள்விகாவை மயக்கினே. 387 00:29:13,160 --> 00:29:16,920 கடைசி நாளன்று பாத்தோமே. தேவ் மாள்விகா கண்ணீரை துடைச்சானே. 388 00:29:17,000 --> 00:29:20,120 "மாள்விகாவை அழ வெச்சதுக்கு நினாதை பாத்துக்கறேன்!" 389 00:29:20,800 --> 00:29:23,080 நீ மாள்விகாவை அழ வெச்சே. 390 00:29:23,160 --> 00:29:25,560 உனக்கு பாடம் கற்பிச்சாகணும். 391 00:30:03,160 --> 00:30:04,320 சீக்கிரம்! 392 00:30:04,400 --> 00:30:07,800 இங்கிருந்து வெளியே போ! 393 00:30:55,720 --> 00:31:00,320 நாய்க்கு பாடம் கற்பிக்கிறதுக்காக குட்டிகள் சாக வேண்டியிருந்தது, மிஸ். 394 00:31:04,560 --> 00:31:05,400 வேதாந்த்? 395 00:31:06,560 --> 00:31:09,560 எல்லாருக்கும் பாடம் கற்பிச்சாகணும். 396 00:31:14,160 --> 00:31:16,680 வேதாந்திடமிருந்து தள்ளி இருங்க. 397 00:32:09,880 --> 00:32:11,000 படிக்கும் அறை 398 00:32:25,920 --> 00:32:28,400 நீங்க எல்லாரும் நாளை காலை வீட்டுக்கு போகலாம். 399 00:32:28,840 --> 00:32:29,960 இவங்களை தவிர. 400 00:32:30,760 --> 00:32:35,080 பார்த், இமாத், டென்சிங், ஆதிராஜ், தேவ், மாள்விகா. 401 00:32:35,160 --> 00:32:36,640 ஆனா சார், எந்த அடிப்படையில்? 402 00:32:37,360 --> 00:32:39,320 உங்க கேள்விகளுக்கு பதில் சொல்லிட்டேன். 403 00:32:39,400 --> 00:32:42,240 -மாள்விகா! நாம கிளம்பணும். -என்ன பிரச்சினை, தேவ்? 404 00:32:42,320 --> 00:32:43,560 டூட், நீ எங்கே போறே? 405 00:32:43,640 --> 00:32:45,680 -உன் பேர் பட்டியலிலிருக்கு. -கவலை இல்லை. 406 00:32:45,760 --> 00:32:46,640 ஜாம்வால், 407 00:32:47,320 --> 00:32:48,440 உங்களை கைது செய்வேன். 408 00:32:48,920 --> 00:32:50,720 எதுக்கு? நான் என்ன செய்தேன்? 409 00:32:51,240 --> 00:32:52,760 இங்கே யார் என்ன செய்தாங்க? 410 00:32:53,600 --> 00:32:58,440 சாதாரண அதிகாரியோட மிரட்டலுக்கெல்லாம் நீங்க பயப்பட வேண்டியதில்லை. 411 00:32:58,960 --> 00:33:03,000 கார் ஐந்து நிமிடத்தில் வரும். ஒரு வார்த்தை சொல்லாம ஏறு. 412 00:33:04,400 --> 00:33:06,160 நம்ம வக்கீல் இவரை சமாளிப்பார். 413 00:33:11,840 --> 00:33:16,160 போலீஸ் கேட்லே கார்களை சோதிக்கிறாங்க. இந்த வழி நிர்வாக கட்டடம் போகும். 414 00:33:16,720 --> 00:33:18,680 -போ. கவனமா இரு. -நன்றி. 415 00:33:21,720 --> 00:33:24,000 -எல்லா அதிகாரிகளும் கேட்டுக்கு வாங்க. -சார். 416 00:33:25,640 --> 00:33:27,000 எங்களை நிறுத்த முடியாது. 417 00:33:28,240 --> 00:33:31,120 நான் கார் எடுத்துட்டு வரேன். இங்கே காத்திரு, சரியா? 418 00:33:36,200 --> 00:33:37,040 ஆஃபீசர், 419 00:33:37,720 --> 00:33:40,640 யாரும் கேட்டுக்குள்ள வந்து போகாதபடி உறுதி செய்ங்க. 420 00:33:41,520 --> 00:33:43,960 தேவைன்னா, அவங்களை கைது செய்ங்க. 421 00:33:50,640 --> 00:33:51,560 ஹலோ, சுப்ரியா? 422 00:33:52,840 --> 00:33:54,360 சுப்ரியா. சுப்ரியா? 423 00:33:56,120 --> 00:34:00,800 தேவ் ப்ரதாப் ஜாம்வால் பள்ளியிலிருந்து வெளியே போக முடியாது. 424 00:34:00,880 --> 00:34:03,640 அவருடைய ட்ரைவர் கொஞ்ச நேரத்தில் வருவதாக தகவல். 425 00:34:03,720 --> 00:34:05,840 கார்களை பள்ளி வளாகத்துக்குள் விடாதீங்க. 426 00:34:05,920 --> 00:34:08,840 மீண்டும், கார்களை பள்ளி வளாகத்துக்குள் விடாதீங்க. 427 00:34:09,840 --> 00:34:11,840 தேவ்! நில்லு, தேவ்! 428 00:34:13,600 --> 00:34:14,640 நில்லு, தேவ்! 429 00:34:16,120 --> 00:34:18,840 நீ அந்த கேட்டை விட்டு போனேன்னா செத்துருவே. 430 00:34:19,920 --> 00:34:22,600 நீயும் அவனை பார்த்தே. அதனாலத்தான் ஓடறே. 431 00:34:24,040 --> 00:34:28,320 சுயாஷ், ரஜத், நீயும் அன்று அவனை தாக்க மட்டுமில்லை, கொன்னிருக்கீங்க. 432 00:34:28,840 --> 00:34:31,080 அதனாலத்தான் வியாஸிடம் ஓடி வந்தியா? 433 00:34:31,560 --> 00:34:33,160 போலி சீட்டில் கையெழுத்துக்கல்ல, 434 00:34:33,680 --> 00:34:35,800 ஆனா நீ பண்ண குழப்பத்தை சரி செய்ய உதவ! 435 00:34:37,280 --> 00:34:39,520 தேவ், எல்லார் முன்னாலும் ஒப்புக்கொள். 436 00:34:40,000 --> 00:34:41,440 இல்ல இன்று உன்னை கொல்லுவான். 437 00:34:46,320 --> 00:34:47,560 நான் எதுவும் செய்யலை. 438 00:34:48,840 --> 00:34:50,320 உனக்கு பைத்தியம். 439 00:34:51,560 --> 00:34:52,920 எனக்கு பைத்தியம்னா, தேவ், 440 00:34:54,680 --> 00:34:57,440 இன்று பள்ளி கேட்டிலிருந்து வெளியே போய் காட்டு. 441 00:34:58,120 --> 00:34:58,960 அதோ! 442 00:35:00,040 --> 00:35:01,200 என் கார்கள் வந்தாச்சு. 443 00:35:01,800 --> 00:35:02,640 என்னை பாரு. 444 00:35:18,360 --> 00:35:20,640 என்ன இது? 445 00:36:13,640 --> 00:36:15,840 சார், ப்ளீஸ் உடனே கேட்டுக்கு வாங்க. 446 00:36:49,480 --> 00:36:52,400 திரு. மனோஹர். பசங்களிடம் போங்க. எல்லாரும் உள்ளே. போங்க. 447 00:36:57,440 --> 00:36:58,280 தேவ்! 448 00:37:04,160 --> 00:37:05,040 தேவ்! 449 00:39:06,160 --> 00:39:08,160 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா ராமச்சந்திரன் 450 00:39:08,200 --> 00:39:10,200 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்