1 00:00:06,000 --> 00:00:06,840 இத்தொடர் பொழுதுபோக்கிற்கு, கற்பனையே. 2 00:00:06,920 --> 00:00:07,760 பெயர்கள், இடங்கள் எழுத்தாளர் கற்பனையே. 3 00:00:07,840 --> 00:00:08,680 ஒற்றுமை தற்செயலானது. எந்த டயலாக்கிற்கும் யாரையும் 4 00:00:08,760 --> 00:00:09,600 புண்படுத்தும் நோக்கமில்லை. எல்ஜிபிடிக்யூஐஏ+ 5 00:00:09,680 --> 00:00:10,520 சமூக போராட்டங்களை காட்டுகிறது. 6 00:00:10,600 --> 00:00:11,440 எல்ஜிபிடிக்யூஐஏ+ சமூகத்தை அவமதிக்கும் எண்ணமில்லை. 7 00:00:11,520 --> 00:00:12,360 கடினமான மொழி உண்டு. 8 00:00:12,440 --> 00:00:13,280 போதை பொருட்களை, அமானுஷ்யத்தை ஆதரிக்கப்படவில்லை. 9 00:00:13,360 --> 00:00:14,520 விலங்குகளுக்கு தீங்கிழைக்கவில்லை. அமேசான் கருத்துகளை ஆதரிக்கவில்லை. 10 00:00:14,600 --> 00:00:15,880 குழந்தை நட்சத்திரங்கள் புண்படவில்லை. பார்வையாளர்களுக்கு விவேகம் பரிந்துரை. 11 00:00:17,600 --> 00:00:20,920 -டீன் இன்னும் காலி பண்ணலையா? -அவர் சாமானை ராத்திரி எடுத்தோம். 12 00:00:21,000 --> 00:00:22,200 அவர் போக விரும்பலை. 13 00:00:22,280 --> 00:00:24,440 டீன் வியாஸ் இறந்த அன்று 3 மாதங்கள் முன் 14 00:00:24,520 --> 00:00:25,680 வியாஸ்? 15 00:00:28,240 --> 00:00:31,160 நீலகிரி வேலி - காட்டுப் பகுதி அத்துமீறல் கூடாது - அபாயம் 16 00:01:10,120 --> 00:01:11,120 யாரங்கே? 17 00:01:12,120 --> 00:01:13,120 யாரங்கே? 18 00:01:13,800 --> 00:01:14,640 ஹேய்! 19 00:01:18,120 --> 00:01:19,200 டீன் வியாஸ்? 20 00:01:24,440 --> 00:01:26,520 நல்லா இருக்கீங்களா, டீன் வியாஸ்? 21 00:01:28,000 --> 00:01:28,880 டீன் வியாஸ்! 22 00:01:37,480 --> 00:01:38,320 டீன் வியாஸ்? 23 00:01:48,680 --> 00:01:49,840 நி... 24 00:01:50,600 --> 00:01:51,440 யார்? 25 00:01:51,880 --> 00:01:54,000 -அவன்... நி... -யார்? 26 00:01:59,000 --> 00:01:59,960 டீன் வியாஸ்? 27 00:02:01,240 --> 00:02:02,160 டீன்... 28 00:02:43,240 --> 00:02:46,760 அதுரா 29 00:02:49,840 --> 00:02:54,280 நீலகிரி வேலி ஸ்கூல் இன்றைய தினம் 30 00:02:54,360 --> 00:02:56,880 நீலகிரி வேலி ஸ்கூல் புதிய கட்டட திட்டம் 31 00:03:07,320 --> 00:03:08,680 என்ன யோசிக்கிறீங்க? 32 00:03:12,560 --> 00:03:13,760 டீன் வியாஸ்... 33 00:03:15,080 --> 00:03:19,040 இந்த புது கட்டடத்தை பத்தி ரொம்ப கவலை பட்டார். 34 00:03:20,400 --> 00:03:22,360 நான் முன்ன ரொம்ப யோசிக்கலை, 35 00:03:22,960 --> 00:03:25,200 ஆனால் இப்ப, நான் யோசிக்க கூடியதெல்லாம்... 36 00:03:26,800 --> 00:03:29,480 புது கட்டட வேலை தொடங்கியதும் எப்படி அவர் இறந்தாரென. 37 00:03:30,040 --> 00:03:31,480 அது தற்செயலா இருக்கலாம், 38 00:03:32,040 --> 00:03:35,680 அல்லது பள்ளியில் நடக்கும் எல்லா சம்பவங்களும்... 39 00:03:37,000 --> 00:03:40,080 இந்த கட்டடத்துக்கு சம்பந்தப்பட்டிருக்கலாம். 40 00:03:41,840 --> 00:03:43,000 இல்ல இந்த நிலத்துக்கு. 41 00:03:44,080 --> 00:03:45,280 திரு. சந்திர ப்ரகாஷ்? 42 00:03:49,120 --> 00:03:51,600 முன்னாள் டீன் ஏன் 43 00:03:51,680 --> 00:03:56,320 கோச் வியாஸால் அவர் காலத்துக்கு நடுவே மாற்றப்பட்டார்? 44 00:03:59,120 --> 00:04:01,320 எனக்கு எந்த உள் தகவலும் தெரியாது, 45 00:04:01,680 --> 00:04:03,600 ஆனால் அப்ப யோசிச்சோம், 46 00:04:04,200 --> 00:04:06,160 எப்படி கோச் டீனாக முடியும் என? 47 00:04:07,200 --> 00:04:12,040 அவர் இயக்குனர் குழுவில் யாருக்கோ நெருக்கமா இருந்திருக்கார். 48 00:04:18,240 --> 00:04:19,720 ஒவ்வொரு முறை மணி கூண்டு... 49 00:04:21,880 --> 00:04:23,880 கடிகாரம் அடிக்கும்போதும் புல்லரிக்கும். 50 00:04:27,040 --> 00:04:30,360 நடிகர் சுயாஷ் தற்கொலையில் ஒரு புதிய திருப்பம். 51 00:04:30,440 --> 00:04:33,760 அவர் காதலி, நான்சி, இரண்டு நாட்களாக காணவில்லை. 52 00:04:33,800 --> 00:04:37,000 நீலகிரி வேலி ஸ்கூல் மரணப் பொறியாக மாறியுள்ளது. 53 00:04:39,880 --> 00:04:41,360 ஷவத், பந்தை எங்கிட்ட தா. 54 00:04:41,440 --> 00:04:42,240 மருத்துவமனை 55 00:04:45,680 --> 00:04:46,920 மார்னிங், மிஸ் கோஷ். 56 00:04:47,040 --> 00:04:48,920 -குட் மார்னிங், அவனை பாக்கிறேன். -சரி. 57 00:04:52,640 --> 00:04:53,920 என்ன படிக்கறே? காட்டு. 58 00:05:00,440 --> 00:05:01,360 ஷேடோ பாய். 59 00:05:03,240 --> 00:05:04,360 நீயே பண்ணீயா? 60 00:05:04,800 --> 00:05:06,720 இல்லை, அவன் தந்தான். 61 00:05:08,200 --> 00:05:09,160 யார், ஆதிராஜா? 62 00:05:12,040 --> 00:05:12,920 இல்லை! 63 00:05:13,880 --> 00:05:16,600 அவன் பொருட்களை யாராவது தொட்டா அவனுக்கு கோபம் வரும். 64 00:05:17,880 --> 00:05:18,720 யார்? 65 00:05:19,920 --> 00:05:21,800 அவன்தான் ஷேடோ பாய்னு சொல்றான். 66 00:05:22,640 --> 00:05:23,640 என்னை போல. 67 00:05:25,680 --> 00:05:27,920 ஆனா அவன்தான் எனக்கு ஃபீனிக்ஸ் பாய். 68 00:05:29,520 --> 00:05:31,080 அவனுக்கு யாரிடமும் பயமில்லை. 69 00:05:32,160 --> 00:05:35,520 எல்லா ஒன்னா பசியோடு இருக்கும் மான்ஸ்டர்களை ஓழிப்போம். 70 00:05:37,440 --> 00:05:39,240 வேதாந்த், ஷேடோ பாய் ஒரு கதை. 71 00:05:40,360 --> 00:05:41,200 அவன் நிஜம் இல்லை. 72 00:05:41,960 --> 00:05:43,960 இல்லை. நான் அவனை பார்த்திருக்கேன். 73 00:05:45,800 --> 00:05:46,920 நீங்களும்தான். 74 00:05:49,520 --> 00:05:50,480 நிஜமாவா? 75 00:05:51,920 --> 00:05:52,880 அவன் யாரென சொல்லு. 76 00:05:59,760 --> 00:06:00,840 என்னிடம் குடு. 77 00:06:00,920 --> 00:06:02,080 புத்தகத்தை குடு. 78 00:06:08,840 --> 00:06:11,480 அவனுக்கு கோபம் வந்ததா? இல்லல்ல? 79 00:06:11,920 --> 00:06:15,240 அவன் கோபமா இருந்தா, என்னிடம் அனுப்பு. வா, வகுப்புக்கு தயாராகு. 80 00:06:35,280 --> 00:06:36,120 ஆதிராஜ்! 81 00:06:42,960 --> 00:06:44,440 வேதாந்திடமிருந்து விலக சொன்னேன். 82 00:06:44,520 --> 00:06:46,160 ஷேடோ பாய் 83 00:06:47,520 --> 00:06:48,760 இது எங்கே கிடைச்சுது? 84 00:06:49,880 --> 00:06:50,800 வேதாந்திடம் இருந்தது. 85 00:06:51,680 --> 00:06:53,640 அவனிடம் ஷேடோ பாய் கதை சொல்றதை நிறுத்துங்க. 86 00:06:55,080 --> 00:06:56,280 அவன் உணர்திறனுடையவன். 87 00:06:57,240 --> 00:06:58,520 இது நிஜம்னு நம்பறான். 88 00:07:00,840 --> 00:07:03,920 நானும் இந்த கதைகளை நம்ப தொடங்கிட்டேன். 89 00:07:04,840 --> 00:07:08,320 நினாதுக்கு என்னோட சம்பந்தம் பண்ணிக்க பிடிக்கலைனு என்னால ஏற்க முடியலை. 90 00:07:09,760 --> 00:07:11,000 நான் இன்னிக்கி திரும்பறேன். 91 00:07:12,200 --> 00:07:13,440 அமெரிக்காவுக்கே. 92 00:07:18,760 --> 00:07:22,240 நீந்தும் போது எனக்கு பீதியாச்சு. அப்ப காயப்படுத்திக்கிட்டேன் போல. 93 00:07:23,200 --> 00:07:24,200 எல்லாம் நலமா? 94 00:07:25,600 --> 00:07:26,440 ஆமாம். 95 00:07:41,160 --> 00:07:45,160 -ஆதிராஜை பாத்தியா? -பெங்களூரிலிருந்து அவனுக்கு விமானம். 96 00:07:47,720 --> 00:07:50,880 நீ மதியம் வரை போதையில் இருப்பேன்னு நினைச்சேன். 97 00:07:50,960 --> 00:07:53,080 -ஹேய், நேன்-- -பார்ப்போம். 98 00:07:53,160 --> 00:07:54,520 நான்சி பத்தி துப்பு இருக்கு. 99 00:07:54,600 --> 00:07:56,760 ஊட்டிக்கு வெளியே காட்டில் அவளை கண்டாங்களாம். 100 00:07:56,840 --> 00:07:59,760 -அது நல்லதுதானே? -காட்டில் பிணங்கள் கிடைக்கும்! 101 00:07:59,840 --> 00:08:02,680 ராத்திரி உன்னை யாரோ கொல்ல பாத்தாங்கன்னே, 102 00:08:02,760 --> 00:08:04,640 -இப்ப நான்சி-- -நான் பைத்தியம்னு தோணுதா? 103 00:08:04,720 --> 00:08:07,200 அப்ப ஏன் புதுசா டெல்லி விசாரணை குழு வந்திருக்கு? 104 00:08:11,800 --> 00:08:13,680 ஆப் கொடுத்த இடம் பக்கத்தில் இருக்கு. 105 00:08:15,000 --> 00:08:16,520 -அணி தயாரா இருக்கா? -நாம போகலாம். 106 00:08:19,880 --> 00:08:20,800 இந்த வழியா. 107 00:08:21,920 --> 00:08:22,880 இங்கே. 108 00:08:24,400 --> 00:08:27,040 -ஃபோனோட லொகேஷன் இந்த பக்கம். -300 மீட்டர் முன்னால. 109 00:08:51,200 --> 00:08:52,400 அதிகாரி நம்ரதா 110 00:08:55,320 --> 00:08:56,200 சொல்லுங்க? 111 00:08:59,080 --> 00:08:59,960 என்ன? 112 00:09:19,480 --> 00:09:22,640 பெரிய மற்றும் சிறிய ஐந்து இலக்க எண்களை எழுதுங்க 113 00:09:23,400 --> 00:09:28,600 4, 5, 0, 3, 7 என்ற இலக்கங்களை வைத்து. 114 00:09:28,640 --> 00:09:30,200 இவற்றை வைத்து... 115 00:09:32,760 --> 00:09:33,640 வேதாந்த்? 116 00:09:42,720 --> 00:09:43,720 பார்ப்போம். 117 00:09:51,480 --> 00:09:54,120 வேதாந்த், திரும்ப வா. 118 00:09:54,520 --> 00:09:55,440 வேதாந்த்! 119 00:09:58,080 --> 00:09:59,000 வேதாந்த்? 120 00:10:00,360 --> 00:10:01,200 வேதாந்த்? 121 00:10:42,080 --> 00:10:43,320 ஆதார பை 122 00:10:54,480 --> 00:10:55,800 சுவாரஸ்யமா ஏதாவது? 123 00:10:58,160 --> 00:10:59,680 இதைப்பத்தி தெரியுமா? 124 00:11:06,120 --> 00:11:07,360 ஒன்றுமில்லை. மன்னிக்கணும். 125 00:11:07,920 --> 00:11:09,720 திரு. கே. சி. சுவாமி டீன் 126 00:11:09,800 --> 00:11:10,800 ஹோமோ 127 00:11:13,480 --> 00:11:15,520 இந்த எழுத்துக்கள் சுயாஷின் பையில் இருந்தன. 128 00:11:17,240 --> 00:11:19,760 "ஹோமோ" என்றால் ஓரினச்சேர்க்கையாளன், கே. 129 00:11:20,200 --> 00:11:21,680 இது தெளிவா தற்கொலைதான். 130 00:11:23,800 --> 00:11:25,040 உந்துதல்னா என்ன தெரியுமா? 131 00:11:26,320 --> 00:11:28,280 ஒருவரை தற்கொலை செய்ய தூண்டுவது. 132 00:11:28,360 --> 00:11:29,960 ஏன் இந்த வழக்கை இழுக்கணும்? 133 00:11:31,120 --> 00:11:33,200 விஷயத்தை இணக்கமா முடிப்போம். 134 00:11:34,240 --> 00:11:36,880 எப்படி முடிப்பீங்கன்னு தெரியும். 135 00:11:38,960 --> 00:11:42,520 ஜூனியர் தகுதியிலிருந்து சூப்பரின்டென்டா பதவி உயர்வு போல. 136 00:11:43,040 --> 00:11:44,400 என்ன சொல்ல வர்றீங்க? 137 00:11:44,920 --> 00:11:47,240 திரு. சுவாமி, சுயாஷ் பிரபல டிவி நடிகர், 138 00:11:47,680 --> 00:11:50,760 பொது மக்களும் ஊடகமும் எங்களுக்கு மிகுந்த அழுத்தம் தர்றாங்க. 139 00:11:51,560 --> 00:11:56,560 வழக்கை பத்தி மக்கள் பல கோட்பாடுகளும், கருத்துகளும் சொல்றாங்க. 140 00:11:58,440 --> 00:12:01,440 ஆனா நான் உண்மையை கண்டுபிடிக்கத்தான் வந்தேன். 141 00:12:02,360 --> 00:12:03,480 பாருங்க, ஆபீசர், 142 00:12:04,160 --> 00:12:07,280 எல்லா வகையிலும் உங்களுக்கு ஒத்துழைக்க தயாரா இருக்கோம். 143 00:12:08,280 --> 00:12:12,400 என்னென்னா பள்ளி இன்னும் நடக்குது, பசங்க பயந்திருக்காங்க. 144 00:12:13,080 --> 00:12:17,760 அதனால உங்க குழுவை நிர்வாக கட்டடம் வரை மட்டும் நிறுத்திக்க கேட்டுக்கறேன். 145 00:12:17,840 --> 00:12:20,640 வகுப்புகள் வழக்கம் போல நடக்கட்டுமே. 146 00:12:20,720 --> 00:12:22,280 -புரியுது. -நன்றி. 147 00:12:22,360 --> 00:12:26,680 ஆனா இப்ப வளாகத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும் கேள்வி கேப்போம். 148 00:12:27,800 --> 00:12:28,640 நிச்சயமா. 149 00:12:28,720 --> 00:12:31,800 ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்கள், ஓல்ட் பாய்ஸ் கூட. 150 00:12:33,520 --> 00:12:34,800 அதை எப்படி செய்லாம்? 151 00:12:36,400 --> 00:12:39,960 நான் சொல்லும் வரை யாரும் வளாகத்தை விட்டு போகக் கூடாது. 152 00:12:42,800 --> 00:12:44,840 அப்புறம் நான்சி டி? 153 00:12:49,360 --> 00:12:50,400 தற்போதைய செய்தி 154 00:12:50,480 --> 00:12:52,880 த்யானின் ஒரு விவிஐபி ஆடம்பர ஸ்பா. 155 00:12:52,960 --> 00:12:54,720 நான்சி, இப்போதுவரை காணாமல் போனவர், 156 00:12:54,800 --> 00:12:58,520 அங்கே தியான சிகிச்சை பெற்று வருகிறார். 157 00:12:58,600 --> 00:13:02,400 காட்டுக்கு நடுவே, நெட்வர்க், வை-ஃபை அல்லது ஃபோன் இல்லாமல். 158 00:13:02,480 --> 00:13:05,080 உலகத்திலிருந்து துண்டிக்கப்பட்டு அவரது காதலன், 159 00:13:05,160 --> 00:13:09,640 பிரபல நடிகர் சுயாஷ் தற்கொலை செய்து கொண்ட விஷயமே அவருக்கு தெரியாது. 160 00:13:10,400 --> 00:13:12,120 -உன் பெயரென்ன? -ஸ்பான்னா என்ன? 161 00:13:12,960 --> 00:13:14,280 பணக்காரர்கள் சரணாலயம். 162 00:13:16,080 --> 00:13:17,600 மேலே போகணும். 163 00:13:17,680 --> 00:13:19,320 -திரு. தேவிபிரசாத்! -சி-விங் போ. 164 00:13:20,000 --> 00:13:21,920 -உன் பெயர்? -நீங்களே வண்டி ஓட்டறீங்க. 165 00:13:22,000 --> 00:13:23,280 -ஆமாம். -சோனு எங்கே? 166 00:13:23,920 --> 00:13:25,280 அவனுக்கு உடம்பு சரியில்லை. 167 00:13:25,360 --> 00:13:29,680 மிஸ்ஸஸ். சின்ஹா ஓல்ட் பாய்ஸுக்கு டின்னர் ஏற்பாடு செய்ய விரும்பினாங்க. 168 00:13:30,200 --> 00:13:33,120 நான் பள்ளிக்கு பல மாதங்களா வரலை, அதனால் நானே வந்தேன். 169 00:13:33,200 --> 00:13:34,520 நல்லது. 170 00:13:35,080 --> 00:13:36,280 போலீஸ் 171 00:13:36,360 --> 00:13:37,480 என்ன நடக்குது? 172 00:13:38,120 --> 00:13:39,840 டீன் வியாஸ் பங்களா நினைவிருக்கா? 173 00:13:39,920 --> 00:13:43,040 அதுக்கு பின்னாலுள்ள காட்டை அழிக்கிறாங்க, ஹாஸ்டல் கட்ட. 174 00:13:43,120 --> 00:13:46,240 -எப்போதிலிருந்து? -அவர் இறந்த அன்றிலிருந்து. 175 00:13:46,680 --> 00:13:49,840 வீட்டிலிருந்து காலி செய்ய வேண்டிய பயத்திலேயே இறந்திருப்பார். 176 00:13:50,280 --> 00:13:52,040 பெரியவங்களுக்கு மாற்றம் பிடிக்காது. 177 00:13:53,080 --> 00:13:54,880 -அவர் குழம்பி போயிருந்தார். -ஆமாம். 178 00:13:54,960 --> 00:13:57,360 -இரவில் காட்டில் சுத்துவார். -யோசிச்சு பார். 179 00:13:57,440 --> 00:14:00,000 என்ன தேடிட்டு இருந்தாரோ. மறுநாள் காலை... 180 00:14:03,240 --> 00:14:05,120 நேரா நிர்வாக கட்டடம் போங்க. 181 00:14:17,680 --> 00:14:19,000 ராமன் நினாத் பேட்ச் 2007 182 00:14:22,120 --> 00:14:23,440 சேர்க்கைக்கான விண்ணப்பம் 183 00:14:32,200 --> 00:14:34,080 பயண டிக்கட் ஊட்டியிலிருந்து கோத்தகிரி 184 00:14:47,080 --> 00:14:48,440 காப்பக அறை 185 00:15:01,680 --> 00:15:03,320 சேர்க்கை கோப்பு 186 00:15:03,400 --> 00:15:05,280 ராமன் நினாத் பேட்ச் 2007 187 00:15:06,760 --> 00:15:08,080 என்ன நடக்குதுன்னு தெரியுமா? 188 00:15:08,160 --> 00:15:09,840 எல்லா அறைகளையும் சோதிக்கிறாங்க. 189 00:15:10,960 --> 00:15:12,520 உனக்கு தெரியும்னு நினைச்சேன். அவங்களை கேளு. 190 00:15:12,600 --> 00:15:13,560 அங்கே பாரு. 191 00:15:27,280 --> 00:15:31,320 போலீஸ் - அதிகார்பூர்வ அறிக்கை மூடப்பட்டது 192 00:15:34,400 --> 00:15:35,960 எங்க அறைகளை ஏன் சோதிக்கணும்? 193 00:15:38,160 --> 00:15:41,640 அதாவது, திரு. ஜாம்வால், விசாரிக்கும் அணி முழு ஆதரவும் 194 00:15:41,720 --> 00:15:43,640 ஒத்துழைப்பும் கேட்டிருக்காங்க. 195 00:15:43,720 --> 00:15:47,040 நாங்க குற்றவாளிகள் இல்லை, இப்படி எங்களை நடத்த கூடாது. 196 00:15:47,120 --> 00:15:48,120 மிகச்சரி. 197 00:15:49,800 --> 00:15:50,760 எல்லாருக்கும் ஹலோ. 198 00:15:53,240 --> 00:15:54,320 ஆஃபீஸர் பேடி. 199 00:15:54,680 --> 00:15:55,640 ஏதாவது பிரச்சினையா? 200 00:15:55,720 --> 00:15:57,600 ஆமாம். நீங்கதான். 201 00:15:58,720 --> 00:16:01,040 எங்களை கட்டாயப்படுத்தி வைக்க முடியாது. 202 00:16:01,120 --> 00:16:05,080 ஆதாரம், காரிய காரணமில்லாமல், முடியாது. 203 00:16:06,240 --> 00:16:07,640 உண்மையில், என்னால் முடியும். 204 00:16:09,120 --> 00:16:11,600 நிச்சயமா 24 மணி நேரம் வைத்திருக்க முடியும். 205 00:16:12,160 --> 00:16:16,040 அதற்குள்ள, சுயாஷோட பிரேத அறிக்கையும் வந்துடும். 206 00:16:16,520 --> 00:16:19,640 அப்புறம் என்னிடம் ஆதாரம், 207 00:16:20,440 --> 00:16:22,560 காரண காரியம் இருக்கலாம். 208 00:16:25,040 --> 00:16:26,040 ஆஃபீசர்... 209 00:16:27,160 --> 00:16:28,360 பேடி. 210 00:16:29,360 --> 00:16:31,960 நீங்க எவ்வளவு காலமா துறையில் இருக்கீங்க? 211 00:16:32,200 --> 00:16:34,520 ஏன்? நான் பயோ டேடா குடுக்கணுமா? 212 00:16:36,080 --> 00:16:36,920 ஏன் கூடாது? 213 00:16:37,520 --> 00:16:40,720 உங்க துறையில் பணி உயர்வு நான்தான் தர்றேன். 214 00:16:41,640 --> 00:16:43,360 மாற்றங்கள் கூட. 215 00:16:44,440 --> 00:16:46,360 எனக்கு பணி உயர்வுக்கு ஆசையோ, 216 00:16:47,520 --> 00:16:48,960 மாற்றங்களால் பயமோ இல்லை. 217 00:16:51,760 --> 00:16:54,480 உன்னால முடிஞ்சதை செய். 218 00:17:03,000 --> 00:17:03,920 நாசமா போறவன். 219 00:17:04,800 --> 00:17:07,480 அன்று மேடையில் விழுந்ததால் அடி பட்டதுனு நினைச்சேன். 220 00:17:08,080 --> 00:17:09,720 அது தோல் வியாதியா இருக்கலாம். 221 00:17:11,720 --> 00:17:13,640 ஆனால் அரிதானது. 222 00:17:14,320 --> 00:17:17,520 சொல்லுங்க, அது புதுசா வந்த தழும்பு என்பது உறுதியா? 223 00:17:19,400 --> 00:17:21,800 அவனோட மருத்துவ ஆவணங்களில் ஏதுமில்லை. 224 00:17:22,560 --> 00:17:25,680 நாம வேதாந்த் பெற்றோருக்கு தகவல் சொல்லணும்னு நினைக்கிறேன். 225 00:17:26,320 --> 00:17:29,880 வலிப்புகளும், மயக்கமும்... கைமீறி போயிட்டிருக்கு. 226 00:17:30,400 --> 00:17:33,400 டீன் அவங்களோட பேசினார். அவங்க ஏற்பாடு பண்றாங்க. 227 00:17:33,480 --> 00:17:36,320 ஆனால் அமெரிக்காவில் இருக்காங்க, அதனால சில நாட்களாகும். 228 00:17:36,440 --> 00:17:38,560 வீட்டு சூழல் அவனுக்கு நல்லது. 229 00:17:39,280 --> 00:17:41,040 நான் சோதனையை செய்றேன். சரியா? 230 00:17:43,720 --> 00:17:46,240 -இப்ப விசாரணையும் நடக்குமா? -தெரியாதுப்பா. 231 00:17:47,000 --> 00:17:48,000 சரி, அது மட்டும். 232 00:17:48,800 --> 00:17:49,920 தேவி பிரசாத்! 233 00:17:50,800 --> 00:17:52,320 நீங்களா, சார்! 234 00:17:52,440 --> 00:17:53,320 தேவ். 235 00:17:57,400 --> 00:18:00,560 -உங்க காலுக்கு என்ன ஆச்சு? -அது பழைய காயம். 236 00:18:00,680 --> 00:18:02,200 அப்படியா. என்ன விஷயமா வந்தீங்க? 237 00:18:02,280 --> 00:18:05,560 -சமையல் பண்றேன். உணவு கொண்டு வந்தேன். -குடி? 238 00:18:06,080 --> 00:18:07,800 -அதுவும்தான். -கொஞ்சம் குடுங்க. 239 00:18:09,000 --> 00:18:11,400 ஏன் கூடாது? சந்திச்சு ரொம்ப காலமாச்சே. 240 00:18:44,760 --> 00:18:46,440 சார்த்தக், நீ நல்லாருக்கியா? 241 00:18:47,520 --> 00:18:49,880 -சார்த்தக்? சார்த்தக்! -கைஸ்! 242 00:18:49,960 --> 00:18:52,560 -சார்த்தக்! சார்த்தக், ப்ளீஸ்! -உதவுங்க! உதவுங்க! 243 00:18:52,640 --> 00:18:54,800 சார்த்தக்! நீ என்ன பண்றே? 244 00:18:56,080 --> 00:18:58,160 சார்த்தக்! 245 00:18:58,240 --> 00:18:59,560 ப்ளீஸ்! 246 00:19:01,000 --> 00:19:03,320 உதவு, வேதாந்த், ப்ளீஸ்! 247 00:19:04,800 --> 00:19:08,000 உதவு! தப்புன்னு தெரியும். என் பாடத்தை கத்துக்கிட்டேன்! 248 00:19:08,080 --> 00:19:11,200 ப்ளீஸ்! வேதாந்த், ப்ளீஸ்! 249 00:19:12,320 --> 00:19:14,640 ப்ளீஸ்! 250 00:19:15,640 --> 00:19:18,520 ப்ளீஸ், வேதாந்த். சத்தியமா, இனி கொடுமை படுத்த மாட்டேன்! 251 00:19:19,800 --> 00:19:22,760 வேதாந்த், ப்ளீஸ்! 252 00:19:28,040 --> 00:19:30,800 எங்களிடமிருந்து தள்ளி இரு, சைக்கோ! அவனை என்ன செஞ்சே? 253 00:19:57,680 --> 00:19:59,280 எனக்கு பள்ளியில் அனுமதி இல்லையா? 254 00:20:01,280 --> 00:20:02,640 நிச்சயமா அனுமதி உண்டு. 255 00:20:03,080 --> 00:20:05,640 ஆனால் மருத்துவமனையை விட என் வீடு நல்லதில்லையா? 256 00:20:06,640 --> 00:20:07,480 உkகார். 257 00:20:08,080 --> 00:20:11,440 -உனக்கு சாப்பிட கொண்டு வரேன். -நான் டிவி பாக்கலாமா? 258 00:20:12,080 --> 00:20:12,920 சரி. 259 00:20:17,760 --> 00:20:19,240 சரியா? 260 00:20:21,200 --> 00:20:22,040 இந்தா. 261 00:22:28,280 --> 00:22:29,120 மிஸ்? 262 00:22:31,440 --> 00:22:33,280 மிஸ், யாரோ வந்திருக்காங்க. 263 00:22:49,680 --> 00:22:50,520 சுப்ரியா! 264 00:22:51,960 --> 00:22:53,760 சுப்ரியா, அது என் மனதில் இல்லை. 265 00:22:54,400 --> 00:22:56,560 நான் பாத்த எழுத்துக்கள்... 266 00:22:57,160 --> 00:22:59,760 அவை இப்ப போலீஸிடம் ஆதாரமா இருக்கு. 267 00:23:01,280 --> 00:23:02,760 ப்ளீஸ், ஆதிராஜ், இப்ப இல்லை. 268 00:23:04,800 --> 00:23:05,720 என்ன பிரச்சினை? 269 00:23:06,520 --> 00:23:07,640 சுப்ரியா, நான்... 270 00:23:11,000 --> 00:23:12,160 வேதாந்த் ஏன் வந்தான்? 271 00:23:16,240 --> 00:23:18,480 என்ன பண்றீங்க? அவனை ஏன் கூட்டிட்டு வந்தீங்க? 272 00:23:19,600 --> 00:23:23,600 அவனை சைக்கோன்னு கூப்பிடறாங்க. எப்படி பார்க்கிறாங்கன்னு பார்க்கணும். 273 00:23:23,680 --> 00:23:27,720 சார்த்தக் வேதாந்தை கொடுமை படுத்தறதா ஒத்துக்கிட்டான். அதனால பயந்திருக்கான். 274 00:23:28,120 --> 00:23:29,320 மயக்கம், வலிப்பு... 275 00:23:29,400 --> 00:23:32,120 இது தெரிஞ்சப்புறம் அவனை அங்கே எப்படி விடறது? 276 00:23:34,160 --> 00:23:35,440 வேதாந்த் இங்கே பாதுகாப்பா இருக்கான். 277 00:23:35,520 --> 00:23:36,520 நீங்க? 278 00:23:38,280 --> 00:23:41,080 அவன் மற்ற குழந்தைகளை போலில்லைன்னு சொல்லலையா? 279 00:23:41,520 --> 00:23:42,760 பாதிக்கப்பட்டிருக்கான்? 280 00:23:42,840 --> 00:23:44,280 அதனால்தான் நான் அவனுக்கு தேவை. 281 00:23:44,360 --> 00:23:47,280 உங்க மகனை அவனிடம் பார்க்கறீங்க, நான் நினாதை கண்ட மாதிரி. 282 00:23:47,360 --> 00:23:50,040 அவன் மாணவன், உங்க மகனில்லை. அவனை திரும்ப கூட்டிட்டு போங்க. 283 00:23:53,840 --> 00:23:55,560 பெரிய தப்பு பண்றீங்க. 284 00:23:56,600 --> 00:23:58,240 இல்லை. என் தவறை சரி \பண்றேன். 285 00:23:58,320 --> 00:23:59,800 சுப்ரியா! 286 00:24:16,040 --> 00:24:18,720 இப்ப ஒரு அறுவை சிகிச்சை. மருத்துவமனையில் இருக்கணும். 287 00:24:18,800 --> 00:24:20,480 -எனக்கு புரியுது. -போலீஸ்... 288 00:24:21,040 --> 00:24:23,640 டூட், நீ வேறு ரீயூனியனில் இருந்தியா? 289 00:24:23,720 --> 00:24:25,880 -ஆமாம்... -தேவி ப்ரசாதை பாத்தியா? 290 00:24:27,800 --> 00:24:28,880 நம்ம பியோன்பா. 291 00:24:29,480 --> 00:24:32,440 மருத்துவரோ, உள்ளூர் கார்டியனிடமோ உன்னை கூட்டி போயிருக்காரா? 292 00:24:33,440 --> 00:24:34,680 அவர் ஏன் இங்கே வந்தார்? 293 00:24:34,760 --> 00:24:36,320 அவர் இப்ப சமையல்காரர். 294 00:24:36,400 --> 00:24:37,400 இப்பதான் போனார். 295 00:24:45,680 --> 00:24:48,000 தேவி பிரசாத்! 296 00:24:51,720 --> 00:24:53,240 ஆதிராஜ் ஜெய்சிங். நினைவிருக்கா? 297 00:24:54,240 --> 00:24:55,120 ஆமாம், நினைவிருக்கு. 298 00:24:55,880 --> 00:24:59,880 எங்க காலத்தில் ஷேபரோன் கடமை உங்களோடதுதானே? 299 00:25:00,320 --> 00:25:02,400 -குழந்தைகளை கூட்டிப் போவீங்க. -ஆமாம். 300 00:25:02,480 --> 00:25:06,880 கொண்டு விடறது என் வேலை. உங்களை பல முறை கன்டோன்மென்ட் கூட்டி போனேன். 301 00:25:07,240 --> 00:25:10,800 நினாத் ராமன் நினைவிருக்கா? ராமன் கஃபேயிலிருந்து என் நண்பன். 302 00:25:11,240 --> 00:25:13,320 அவனை பத்தியும் விசாரணை இருந்தது. 303 00:25:14,160 --> 00:25:15,720 போலீஸ் உங்களை கேள்வி கேட்டாங்களா? 304 00:25:15,800 --> 00:25:19,080 அப்ப நான் சாப்பாட்டு விநியோகம் ஆரம்பிச்சிட்டேன், அதனால பள்ளியில் இல்லை. 305 00:25:19,160 --> 00:25:22,480 நீங்க கடைசி நாள் இங்கிருந்தீங்க. அவனுக்கு டிக்கட் வாங்கலை? 306 00:25:22,560 --> 00:25:24,160 இல்லை, நான் வாங்கலை. 307 00:25:24,240 --> 00:25:26,720 கோச் வியாஸ் கூட்டிட்டு போனார். வேறு யாரோ டிக்கட் வாங்கினாங்க. 308 00:25:29,600 --> 00:25:31,560 அது எப்படி தெரியும்? 309 00:25:33,000 --> 00:25:34,560 எப்படி அது தெளிவா நினைவிருக்கு? 310 00:25:35,800 --> 00:25:37,760 கடைசி நாள்னு நீங்க சொன்னதால. 311 00:25:38,400 --> 00:25:41,000 கோச் வியாஸ் வேறு வேலையா என்னை அனுப்பியிருந்தார். 312 00:25:41,080 --> 00:25:44,240 திரும்ப வரும்போது எனக்கு விபத்தாச்சு. இன்னும் நொண்டுறேன். 313 00:25:46,800 --> 00:25:48,000 உங்க எண்ணை குடுங்க. 314 00:25:49,000 --> 00:25:50,000 என்ன நடக்குது? 315 00:25:50,080 --> 00:25:53,240 ஒன்னுமில்லை. இதை மேலும் விவாதிக்கணும்னா நான் கூப்பிடுறேன். 316 00:26:00,320 --> 00:26:01,440 நான் கிளம்பறேன். 317 00:26:10,720 --> 00:26:12,480 வேதாந்த். பேசுங்க, வேதாந்த். 318 00:26:13,880 --> 00:26:15,120 வேதாந்து வாழ்த்துக்கள். 319 00:26:15,520 --> 00:26:16,360 ரொம்ப நல்லது. 320 00:26:17,720 --> 00:26:20,000 பயமா இருந்தா, இதில் அழை. சரியா? 321 00:26:23,480 --> 00:26:25,920 சார்த்தக் உனக்கு இவ்வளவு நாளா தொந்தரவு பண்ணானா? 322 00:26:27,920 --> 00:26:29,520 நீ ஏன் என்னிடம் சொல்லலை? 323 00:26:30,080 --> 00:26:33,360 ஷேடோ பாயும் ஃபீனிக்ஸ் பாயும் சேர்ந்து அவனை தண்டிச்சாங்க. 324 00:26:34,280 --> 00:26:36,600 இனி யாரையும் கொடுமை படுத்த மாட்டான். 325 00:26:39,240 --> 00:26:40,080 வேதாந்த். 326 00:26:42,320 --> 00:26:43,320 சில சமயம், 327 00:26:44,400 --> 00:26:47,120 நமக்கு கதைகளில் ஆறுதல் கிடைக்கும். 328 00:26:48,240 --> 00:26:50,680 ஆனா நீ அதே கதையை சொல்லிட்டு இருந்தா, 329 00:26:50,760 --> 00:26:54,040 உண்மையிலிருந்து கற்பனையை வேறுபடுத்த முடியாது. 330 00:26:54,120 --> 00:26:56,200 சார்த்தக் புல்லி என்பதுதான் உண்மை. 331 00:26:57,240 --> 00:26:59,400 அதனால சார்த்தக் மேல கோபமா இருக்கான். 332 00:27:01,040 --> 00:27:01,880 யார்? 333 00:27:07,840 --> 00:27:09,560 நீ என்னிடம் வெளிப்படையா பேசலாம். 334 00:27:11,000 --> 00:27:11,840 இல்லை. 335 00:27:12,520 --> 00:27:13,360 ஏன்? 336 00:27:15,480 --> 00:27:17,600 ஏன்னா அவன் உங்க மீதும் கோபமா இருக்கான். 337 00:27:38,960 --> 00:27:41,600 -கவலை படாதே. வக்கீல்கள் பாக்கிறாங்க. -நன்றி, சார். 338 00:27:45,120 --> 00:27:45,960 ஹேய், ஆதி. 339 00:27:46,960 --> 00:27:49,880 நேற்றிரவு நான் சொன்னதை பத்தி மன்னிக்கணும். நான் வந்து... 340 00:27:50,440 --> 00:27:52,000 பரவாயில்லை, தெரியும். 341 00:27:52,080 --> 00:27:53,560 நீ சுயாஷை கொன்றாய்! 342 00:27:53,640 --> 00:27:56,600 நீ மெஸ்ஸில் சுயாஷோட சண்டையிட்டாய். 343 00:27:56,680 --> 00:27:58,400 உன்னை படுக்கை உலுக்கும் பேய் குறும்பு செய்தேன். 344 00:27:58,480 --> 00:28:00,800 சாரி. என்னை கொல்லாதே. ப்ளீஸ். 345 00:28:00,880 --> 00:28:03,400 இது என்ன அபத்தம்? போலீஸ் வெளியேதான் இருக்கு! 346 00:28:04,440 --> 00:28:05,720 எல்லாம் குறும்பு. 347 00:28:06,040 --> 00:28:07,840 எதுக்கு பழி வாங்க பாக்குறே? 348 00:28:07,920 --> 00:28:10,080 சுயாஷ் பண்ண வைச்சான். ப்ளீஸ் என்னை கொல்லாதே. 349 00:28:10,160 --> 00:28:13,120 ஹேய், தேவ்! அவனிடம் மன்னிப்பு கேள், நான் சொல்றேன். 350 00:28:13,640 --> 00:28:16,800 -மன்னிப்பு கேளு, அவன் கொல்றான்... -ஏன் இவ்வளவு குடிக்கிறே? 351 00:28:18,520 --> 00:28:19,360 என்ன? 352 00:28:20,240 --> 00:28:22,160 நீ எங்களைவிட சிறப்புன்னு தோணுதா? 353 00:28:22,840 --> 00:28:24,960 நீ அவனை புல்லி பண்ணுவே, நினாத். 354 00:28:25,840 --> 00:28:28,560 கடைசி நாளன்று நினாதை என்ன செஞ்சேன்னு நினைவிருக்கா? 355 00:28:31,320 --> 00:28:32,280 நீ என்ன செஞ்சே? 356 00:28:36,880 --> 00:28:37,800 அவனை கேளு. 357 00:28:37,880 --> 00:28:39,120 என்ன செஞ்சே, தேவ்? 358 00:28:43,080 --> 00:28:44,160 நான் சொல்லவா? 359 00:28:45,280 --> 00:28:47,720 உனக்கு எப்பவுமே மாள்விகா வேணும். 360 00:28:48,200 --> 00:28:50,200 ஆனா மாள்விகாவுக்கு ஆதிராஜ்த்தான் வேணும். 361 00:28:52,200 --> 00:28:56,000 கடைசி நாளன்று, ஆதியும் நினாதும் சண்டை போட்டப்ப, 362 00:28:56,080 --> 00:28:59,840 மாள்விகா கேக், பலூன்களோடு காத்திருந்தது ஆதிக்கு மறந்துடுச்சு. 363 00:29:00,320 --> 00:29:02,000 அப்ப ஆதி வராத போது, 364 00:29:02,720 --> 00:29:06,360 திரு. தேவுக்கு நல்ல வாய்ப்பு கிடைச்சுது 365 00:29:07,120 --> 00:29:08,840 மாள்விகாவை கவர. 366 00:29:09,640 --> 00:29:12,680 "மாள்விகாவை அழ வெச்சதுக்கு நினாதை பார்த்துக்கறேன்!" 367 00:29:13,520 --> 00:29:16,000 காப்பக அறையில் அதுதானே உன் திட்டம்? 368 00:29:16,920 --> 00:29:19,080 அவனை கேளு. போ. 369 00:29:41,680 --> 00:29:43,680 நினாதை என்ன செஞ்சே? 370 00:29:50,040 --> 00:29:51,840 நினாத், எனக்கு உதவு, ப்ளீஸ். 371 00:29:51,920 --> 00:29:53,160 நீலகிரி வேலி ஸ்கூல் 372 00:30:10,480 --> 00:30:11,720 ஹோமோ! 373 00:30:31,000 --> 00:30:31,840 எழுந்திரு! 374 00:30:36,920 --> 00:30:41,040 நீ ஹோமோன்னு தெரியாம இருக்க ஆதிராஜ் முட்டாளா இருக்கணும். 375 00:30:41,120 --> 00:30:43,760 -இப்ப வேண்டாம், தேவ். ப்ளீஸ் போக விடு! -ஹேய்! 376 00:30:44,720 --> 00:30:46,840 நீ மாள்விகாவை அழ வெச்சே. 377 00:30:48,440 --> 00:30:50,880 உனக்கு பாடம் கற்பிச்சாகணும். 378 00:31:09,000 --> 00:31:10,640 ஆதிராஜ் எங்கே, நினாத்? 379 00:31:11,120 --> 00:31:12,240 உன்னை மறந்துட்டானா? 380 00:31:19,200 --> 00:31:22,400 ஒருநாள், உன்னை எல்லாரும் மறந்துடுவாங்க. 381 00:31:22,480 --> 00:31:25,680 பேட்ச் ஆஃப் 2007 382 00:31:28,560 --> 00:31:29,400 போயாச்சு. 383 00:31:34,800 --> 00:31:38,800 சே! டூட், அசெம்ப்ளி தொடங்கியாச்சு. தேவ். நாம போகலாம்! 384 00:31:39,640 --> 00:31:40,640 நாம போகலாம். 385 00:31:42,000 --> 00:31:44,960 -ஹேய், சீக்கிரம். நாம போகலாம். -ஹேய், தேவ். நாம போகலாம். 386 00:31:45,040 --> 00:31:45,880 போயாச்சு. 387 00:31:58,520 --> 00:32:00,800 ஒரு நாள் சக்தியில்லாம இருப்பே, தேவ். 388 00:32:02,080 --> 00:32:06,360 நீ, உன் பெயர், உன் குடும்பம், உன் காவலர்கள் கூட உன்னை காப்பாற்ற முடியாது! 389 00:32:09,800 --> 00:32:12,160 அந்த நாளை நீ பாக்க முடியாது. 390 00:32:31,200 --> 00:32:32,400 அப்ப, பார்த் சொன்னது சரி. 391 00:32:33,160 --> 00:32:35,240 நினாத் என்னை பார்க்க வந்தான். 392 00:32:36,320 --> 00:32:37,560 என்னை மன்னிச்சிட்டான். 393 00:32:38,520 --> 00:32:42,520 அன்று, மேடையில் நின்றிருந்தேன், கதவை பைத்தியக்காரனை போல பாத்தபடி, 394 00:32:42,600 --> 00:32:46,120 காத்திருந்தேன், அவன் எந்த நொடியும் உள்ளே வந்து எல்லாத்தையும் சரி ஆக்குவான்னு. 395 00:32:48,360 --> 00:32:50,720 ஆனா அவன் அசெம்ப்ளிக்கே வரலை. 396 00:32:52,320 --> 00:32:53,600 ஏன்னா நீ அவனை விடலை. 397 00:32:56,280 --> 00:32:59,840 நேற்று இரவு எல்லாம் என் தவறுனு என்னை நம்ப வைக்க முயற்சித்தே. 398 00:33:01,240 --> 00:33:03,160 அவன் உன்னாலத்தான் ஓடினான். 399 00:33:05,080 --> 00:33:07,920 உனக்கு மாள்விகா வேணும் என்பதால இதை செஞ்சே. 400 00:33:10,480 --> 00:33:12,400 எப்படி இவ்வளவு கீழ்தனமா ஆனே, தேவ்? 401 00:33:14,000 --> 00:33:15,240 வேற என்ன செய்வது? 402 00:33:15,800 --> 00:33:19,480 நான் நினாதுக்கு செய்ததை எனக்கு பெருமைன்னு நினைக்கிறியா? 403 00:33:21,360 --> 00:33:23,440 நமக்கு 16 வயது, ஆதிராஜ்! 404 00:33:24,280 --> 00:33:26,280 அன்று அவனை கொடுமைபடுத்தியிருந்தா என்ன? 405 00:33:27,240 --> 00:33:29,360 மத்தவங்க தினமும் செய்தாங்க! 406 00:33:32,000 --> 00:33:35,800 தேவ் அன்று நினாதை அடித்தது முக்கியமில்லை. 407 00:33:37,160 --> 00:33:39,560 எது முக்கியம்னா, அன்று, 408 00:33:39,640 --> 00:33:43,640 ஆதிராஜ் கூட மத்தவங்க மாதிரி நடந்துக்கிட்டான். 409 00:33:47,000 --> 00:33:47,960 ஒரு புல்லியா. 410 00:33:51,280 --> 00:33:52,640 வேண்டியதை நம்பிக்கோ. 411 00:33:53,680 --> 00:33:56,640 ஆனால் அன்று அவன் உன்னை சந்திக்க வரலை, 412 00:33:57,600 --> 00:33:59,520 கோச் வியாஸை சந்திக்க போனான். 413 00:34:00,160 --> 00:34:01,640 ஏன்னா அவன் போக நினைச்சான். 414 00:34:03,000 --> 00:34:05,840 ஏற்கனவே வீட்டை விட்டு ஓட திட்டமிட்டிருந்தான்... 415 00:34:06,560 --> 00:34:09,960 நீ என்னமோ சொன்னதால. 416 00:34:16,600 --> 00:34:17,960 என்ன நடக்குது, கைஸ்? 417 00:34:27,640 --> 00:34:31,480 மாள்விகாவை கவர நான் நினாதை அடிக்க தேவையில்லை. 418 00:34:33,480 --> 00:34:35,480 ஏன்னா மாள்விகா என்னே தேர்ந்தெடுத்தா. 419 00:34:37,080 --> 00:34:39,040 அவளுக்காக நான் எதையும் செய்வேன். 420 00:34:43,520 --> 00:34:44,360 வா. 421 00:34:49,840 --> 00:34:50,800 சாரி, நண்பா. 422 00:34:51,800 --> 00:34:54,480 எல்லாத்துக்கும் சாரி. 423 00:35:01,760 --> 00:35:02,640 சாரி, ப்ரோ! 424 00:35:07,160 --> 00:35:10,800 உலகின் சிறந்த தாய் 425 00:35:15,520 --> 00:35:16,360 வேதாந்த்? 426 00:35:22,760 --> 00:35:24,680 -வேதாந்த்? -உதவுங்க! 427 00:35:25,560 --> 00:35:26,400 ப்ளீஸ்! 428 00:35:31,400 --> 00:35:32,200 வேதாந்த்? 429 00:36:07,800 --> 00:36:10,680 ஆதிராஜ், வேதாந்தை காணும். உதவுங்க. 430 00:36:20,000 --> 00:36:21,280 வேதாந்த்! 431 00:36:23,280 --> 00:36:24,480 வேதாந்த்! 432 00:36:25,360 --> 00:36:28,120 வேதாந்த்! 433 00:36:37,160 --> 00:36:38,200 வேதாந்த்! 434 00:36:40,000 --> 00:36:41,040 வேதாந்த்! 435 00:36:43,400 --> 00:36:44,920 அபாயம் 436 00:36:48,800 --> 00:36:51,680 -வேதாந்த்! -மன்னிச்சிடுப்பா! 437 00:36:51,800 --> 00:36:52,960 ரஜத்! 438 00:36:53,040 --> 00:36:55,280 -நான் எதுவும் செய்யலை. -நீ என்ன பண்றே? 439 00:36:56,880 --> 00:36:58,040 என்னை மன்னிச்சிடு, ப்ரோ. 440 00:36:58,120 --> 00:36:59,360 நான் எதுவும் செய்யலை. 441 00:36:59,440 --> 00:37:01,640 அங்கே யார் இருக்காங்க? யாரிடம் பேசிட்டு இருக்கே? 442 00:37:02,160 --> 00:37:03,080 மன்னிச்சிடு! 443 00:37:03,160 --> 00:37:04,920 என்ன பண்றே? 444 00:37:05,000 --> 00:37:05,880 கீழே வா! 445 00:37:07,280 --> 00:37:08,680 உனக்கு என்ன பைத்தியமா? 446 00:37:10,200 --> 00:37:11,640 என்னை மன்னிச்சிடு, ப்ளீஸ். 447 00:37:14,440 --> 00:37:15,640 நான் எதுவும் செய்யலை. 448 00:37:17,280 --> 00:37:18,120 ரஜத்! 449 00:37:21,200 --> 00:37:22,080 ரஜத்! 450 00:38:17,320 --> 00:38:18,440 டீன் வியாஸ்? 451 00:38:18,800 --> 00:38:20,080 உங்களுக்கு என்ன ஆச்சு? 452 00:38:22,000 --> 00:38:23,000 நினாத்! 453 00:38:24,040 --> 00:38:24,920 யார்? 454 00:38:25,560 --> 00:38:26,560 நினாத்! 455 00:40:25,760 --> 00:40:27,760 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா ராமச்சந்திரன் 456 00:40:27,840 --> 00:40:29,840 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்