1 00:00:06,040 --> 00:00:06,880 இத்தொடர் பொழுதுபோக்கிற்கு, கற்பனையே. 2 00:00:06,960 --> 00:00:07,800 பெயர்கள், இடங்கள் எழுத்தாளர் கற்பனையே. 3 00:00:07,880 --> 00:00:08,720 ஒற்றுமை தற்செயலானது. எந்த டயலாக்கிற்கும் யாரையும் 4 00:00:08,800 --> 00:00:09,640 புண்படுத்தும் நோக்கமில்லை. எல்ஜிபிடிக்யூஐஏ+ 5 00:00:09,720 --> 00:00:10,520 சமூக போராட்டங்களை காட்டுகிறது. 6 00:00:10,640 --> 00:00:11,480 எல்ஜிபிடிக்யூஐஏ+ சமூகத்தை அவமதிக்கும் எண்ணமில்லை. 7 00:00:11,520 --> 00:00:12,400 கடினமான மொழி உண்டு. 8 00:00:12,480 --> 00:00:13,320 போதை பொருட்களை, அமானுஷ்யத்தை ஆதரிக்கப்படவில்லை. 9 00:00:13,400 --> 00:00:14,560 விலங்குகளுக்கு தீங்கிழைக்கவில்லை. அமேசான் கருத்துகளை ஆதரிக்கவில்லை. 10 00:00:14,640 --> 00:00:15,920 குழந்தை நட்சத்திரங்கள் புண்படவில்லை. பார்வையாளர்களுக்கு விவேகம் பரிந்துரை. 11 00:02:59,600 --> 00:03:02,880 அதுரா 12 00:03:05,760 --> 00:03:06,880 நல்லாருக்கீயா? 13 00:03:07,040 --> 00:03:08,320 ஆமா, நல்லாருக்கேன். 14 00:03:08,400 --> 00:03:09,880 எத்தனை முறை சொல்றது? 15 00:03:10,520 --> 00:03:13,640 நல்லா இருந்திருந்தா, நீ அப்படியே போயிருக்க மாட்டே. 16 00:03:13,760 --> 00:03:16,480 உன்னை பற்றி கவலை படறோம். திரும்ப வா. 17 00:03:16,560 --> 00:03:18,960 எட்டு மாதங்களா அங்கிருக்கே. அது போதும். 18 00:03:19,040 --> 00:03:21,800 அந்த பசங்க உனக்கு அபியை நியாபக படுத்தலையா? 19 00:03:21,880 --> 00:03:23,360 நான் இப்ப போகணும். பை. 20 00:03:23,440 --> 00:03:25,960 -அப்புறம் பேசறேன். -இரு, வெச்சிடாதே! 21 00:05:24,200 --> 00:05:26,000 அப்ப நல்லா சமைப்பார். 22 00:05:26,080 --> 00:05:27,040 நிஜமாவா? 23 00:05:54,400 --> 00:05:56,360 அதைப்பத்தி பேசணுமா? 24 00:06:08,240 --> 00:06:10,600 சத்தியமா, எனக்கு எதுவும் நியாபகமில்லை. 25 00:07:02,960 --> 00:07:04,640 நான் சைக்கோ இல்லேன்னா, 26 00:07:04,720 --> 00:07:07,840 என்னை ஏன் அசெம்ப்ளி ஹாலில் அனுமதிக்கலை, மிஸ்? 27 00:07:30,640 --> 00:07:34,080 ராமன் கஃபே 28 00:07:44,600 --> 00:07:46,120 நான் தனியா இருப்பேன். 29 00:07:46,640 --> 00:07:49,720 இல்லை, ஆதி, என்ன ஆனாலும் தொடர்ந்து செல். 30 00:10:21,040 --> 00:10:21,960 க்ளாஸ் ஆஃப் 2007 31 00:10:53,160 --> 00:10:57,640 சுப்ரியா, வேதாந்த் இங்கே வரக்கூடாதுனு நான் தெளிவா சொன்னேன். 32 00:11:09,040 --> 00:11:10,280 அப்படீன்னு நம்பறேன். 33 00:11:17,200 --> 00:11:18,600 ஹாஸ்டல் ஜாம்வால் குடும்பம் 34 00:12:49,960 --> 00:12:52,280 அவனுக்கு உன்னை பிடிக்கும்னு தெரியும். 35 00:13:00,880 --> 00:13:04,160 ஹலோ! நீதான் என்னிடமிருந்து பிரிஞ்சே. 36 00:13:12,440 --> 00:13:14,280 ஓ, இல்லை! வெறுத்தார். 37 00:13:21,000 --> 00:13:23,800 என்ன இருந்தாலும், அவர் மட்டும்தான் இருந்தார் எனக்கு. 38 00:14:06,520 --> 00:14:07,800 ரொம்ப கோபமா இருந்தேன். 39 00:14:28,200 --> 00:14:30,800 இந்த ரீயூனியனை என் கடைசி வாய்ப்பா நினைக்கிறேன். 40 00:14:31,560 --> 00:14:32,960 அவனுக்காகத்தான் வந்தேன். 41 00:14:34,400 --> 00:14:38,840 நம்ம ஓல்ட் பாய்ஸுக்கு அன்பார்ந்த வரவேற்பை அளிக்க விரும்பறேன், 42 00:14:38,920 --> 00:14:40,440 ஓல்ட் கர்லுக்கும். 43 00:14:47,600 --> 00:14:53,520 இந்த வருடம் நீலகிரி வேலி ஸ்கூல் சமூகத்தின் ஒரு முக்கியமான உறுப்பினரை இழந்தோம், 44 00:15:12,000 --> 00:15:16,320 பேட்ச் ஆஃப் 2007ன் ஸோர்ட் ஆஃப் ஆனரை அழைக்க விரும்பறேன், 45 00:15:25,840 --> 00:15:27,000 பள்ளி கடைசி நாள் 46 00:15:28,400 --> 00:15:29,960 -சார். -தெரியும், கடைசி நாள். 47 00:15:52,840 --> 00:15:56,880 ஃபேர்வெல் பேட்ச் 2007 48 00:16:02,400 --> 00:16:04,840 பள்ளி எனக்கு கற்றுத் தந்தது 49 00:16:04,920 --> 00:16:08,320 தனியாக இருக்கையில் யாராவது நட்புக் கரம் நீட்டினால் 50 00:16:08,400 --> 00:16:09,800 அதை ஏற்பது நல்லது. 51 00:16:11,760 --> 00:16:14,320 ஏன்னா இந்த உலகத்தில் தனியாக இருப்பது கடினம். 52 00:17:17,680 --> 00:17:21,080 ஆனால் இத்தனை வருடங்களுக்கு பிறகு, ஒரு விஷயம் புரிஞ்சிருக்கு. 53 00:17:22,320 --> 00:17:23,520 கௌரவம்... 54 00:17:46,480 --> 00:17:50,040 கௌரவம், சிறப்பு, நேர்மை. 55 00:17:57,440 --> 00:17:58,920 ...நல்லவங்களா இருப்பீங்க. 56 00:18:11,320 --> 00:18:13,520 ஆது, நீ திரும்பி வந்துட்டே! 57 00:23:03,800 --> 00:23:05,640 உன்னை நான் மன்னிக்கவே மாட்டேன். 58 00:23:36,720 --> 00:23:38,880 நான் அந்த பையனை தேடினேன். 59 00:27:41,720 --> 00:27:43,600 ஒவ்வொன்றாக சம்பவங்கள். 60 00:27:44,920 --> 00:27:48,040 மாலை முழுதும் நான் பதில் சொல்லிட்டே இருக்கேன். 61 00:28:18,200 --> 00:28:21,400 நான் முடிவு செய்யும்வரை, வேதாந்த் மருத்துவமனையில் இருப்பான். 62 00:28:42,720 --> 00:28:45,320 நீங்கள் அழைக்க முயற்சிக்கும் எண் கிடைக்கவில்லை. 63 00:30:37,760 --> 00:30:39,320 கொடுமை படுத்தறதா நினைக்கிறீங்க. 64 00:30:45,280 --> 00:30:46,600 நான் அவனிடம் பேசலாமா? 65 00:31:51,760 --> 00:31:52,920 நிழலில். 66 00:31:54,240 --> 00:31:55,160 என்னைப் போலவா? 67 00:32:59,480 --> 00:33:00,480 அதன் பிறகு... 68 00:33:02,040 --> 00:33:03,600 நீ எதிர்த்து போராடலாம், நினா-- 69 00:35:00,080 --> 00:35:04,000 ஷேடோ பாய்