1 00:00:06,040 --> 00:00:06,880 இத்தொடர் பொழுதுபோக்கிற்கு, கற்பனையே. 2 00:00:06,960 --> 00:00:07,800 பெயர்கள், இடங்கள் எழுத்தாளர் கற்பனையே. 3 00:00:07,880 --> 00:00:08,720 ஒற்றுமை தற்செயலானது. எந்த டயலாக்கிற்கும் யாரையும் 4 00:00:08,800 --> 00:00:09,640 புண்படுத்தும் நோக்கமில்லை. எல்ஜிபிடிக்யூஐஏ+ 5 00:00:09,720 --> 00:00:10,520 சமூக போராட்டங்களை காட்டுகிறது. 6 00:00:10,640 --> 00:00:11,480 எல்ஜிபிடிக்யூஐஏ+ சமூகத்தை அவமதிக்கும் எண்ணமில்லை. 7 00:00:11,520 --> 00:00:12,400 கடினமான மொழி உண்டு. 8 00:00:12,480 --> 00:00:13,320 போதை பொருட்களை, அமானுஷ்யத்தை ஆதரிக்கப்படவில்லை. 9 00:00:13,400 --> 00:00:14,560 விலங்குகளுக்கு தீங்கிழைக்கவில்லை. அமேசான் கருத்துகளை ஆதரிக்கவில்லை. 10 00:00:14,640 --> 00:00:15,920 குழந்தை நட்சத்திரங்கள் புண்படவில்லை. பார்வையாளர்களுக்கு விவேகம் பரிந்துரை. 11 00:00:24,200 --> 00:00:25,280 ஆமாம்! 12 00:00:31,320 --> 00:00:35,760 நீலகிரி வேலி ஸ்கூல், ஊட்டி செப்டம்பர் 2022 13 00:00:43,160 --> 00:00:45,040 டீன் இன்னும் கிளம்பலை. 14 00:00:45,120 --> 00:00:48,280 நேற்றிரவே சாமானை புது ஸ்டாஃப் க்வார்டர்ஸுக்கு அனுப்பினோம், 15 00:00:48,360 --> 00:00:50,120 ஆனால் இரவு இங்கேயே தங்கிட்டார். 16 00:00:50,200 --> 00:00:52,600 -அவருக்கு போக இஷ்டமில்லை. -ஆமாம். 17 00:00:53,320 --> 00:00:55,960 -குட் மார்னிங், சார். -குட் மார்னிங். 18 00:00:59,360 --> 00:01:01,920 டீன் சத்யான்ஷு வ்யாஸ் பங்களா எண் 8 19 00:01:07,560 --> 00:01:08,440 டீன் வ்யாஸ். 20 00:01:23,320 --> 00:01:24,400 டீன் வ்யாஸ்? 21 00:01:36,680 --> 00:01:37,840 டீன் வ்யாஸ்? 22 00:02:24,840 --> 00:02:27,400 நீலகிரி வேலி - காடு அத்துமீறல் கூடாது - அபாயம் 23 00:03:19,160 --> 00:03:20,920 ஹேய், சந்த்ர ப்ரகாஷ். சார்? 24 00:03:22,480 --> 00:03:25,600 என்ன விஷயம்? ஏதோ பேயை பார்த்த மாதிரி இருக்கீங்க. 25 00:03:25,680 --> 00:03:26,960 டீன் வ்யாஸ்... 26 00:03:30,160 --> 00:03:31,400 இறந்துட்டார். 27 00:04:11,000 --> 00:04:14,280 அதுரா 28 00:04:17,760 --> 00:04:21,000 3 மாதங்கள் பிறகு தற்போது 29 00:04:21,080 --> 00:04:23,800 5ம் வகுப்பு சிறுவர்கள் தங்குமிடம் 30 00:05:38,160 --> 00:05:41,000 சார்த்தக், வெளியே விடு. நான் எதுவும் சொல்ல மாட்டேன்! 31 00:05:41,080 --> 00:05:44,440 ப்ளீஸ் கபீர், என்னை வெளியே விடு. மூச்சு விட முடியலை. 32 00:05:44,520 --> 00:05:47,520 சார்த்தக், ப்ளீஸ். நான்... நான் எதுவும் சொல்ல மாட்டேன். 33 00:05:47,920 --> 00:05:50,120 சார்த்தக், ப்ளீஸ். யாரிடமும் சொல்ல மாட்டேன். 34 00:05:50,200 --> 00:05:53,360 வெளியே விடு! ப்ளீஸ் சார்த்தக், காட்டிக் கொடுக்க மாட்டேன். 35 00:05:53,440 --> 00:05:55,080 வெளியே விடு! மூச்சு விட முடியலை! 36 00:05:55,160 --> 00:05:57,480 என்னாச்சு, வேதாந்த்? பேன்டை ஈரமாக்கிட்டியா? 37 00:05:59,400 --> 00:06:01,240 அமெரிக்காலருந்து டயபர் கொண்டு வரலை? 38 00:06:02,720 --> 00:06:04,800 சார்த்தக், ப்ளீஸ், மூச்சு விட முடியலை. 39 00:06:04,880 --> 00:06:07,040 ப்ளீஸ் வெளியே விடு. மூச்சு விட முடியலை. 40 00:06:07,120 --> 00:06:09,800 குட் நைட். நல்லா தூங்கு. 41 00:06:09,880 --> 00:06:12,560 சார்த்தக், கபீர், ப்ளீஸ்! 42 00:06:12,640 --> 00:06:14,160 ப்ளீஸ் என்னை வெளியே விடு. 43 00:06:14,720 --> 00:06:16,160 அவனுக்கு ஏதாவது ஆச்சுன்னா? 44 00:06:16,240 --> 00:06:18,000 பொண்ணு மாதிரி பண்றே, கபீர். 45 00:06:18,080 --> 00:06:19,200 இல்லை, நான் இல்லை. 46 00:06:19,280 --> 00:06:21,280 வெளியேற்றப்பட விரும்பலை. 47 00:06:21,720 --> 00:06:23,480 யாருக்காவது தெரிஞ்சிட்டா? 48 00:06:23,920 --> 00:06:25,120 யாருக்கு தெரியும்? 49 00:06:25,200 --> 00:06:27,600 வெளியே வந்ததும் யாரிடமாவது சொல்லலாமே. 50 00:06:28,080 --> 00:06:29,160 சரி. 51 00:06:29,960 --> 00:06:31,440 இவனையும் உள்ளே போடுவோம். 52 00:06:32,040 --> 00:06:33,840 கைஸ், ப்ளீஸ்! 53 00:06:36,720 --> 00:06:37,880 எதுவும் சொல்ல மாட்டேன். 54 00:06:37,960 --> 00:06:40,680 சார்த்தக் ப்ளீஸ், காட்டி கொடுக்க மாட்டேன். 55 00:06:40,760 --> 00:06:43,200 ப்ளீஸ் வெளியே விடு. மூச்சு விட முடியலை. 56 00:06:48,080 --> 00:06:50,320 சார்த்தக்! ப்ளீஸ் வெளியே விடு. 57 00:06:54,720 --> 00:06:56,480 கேளு, வேதாந்த். 58 00:06:56,560 --> 00:07:00,360 டீன் வ்யாஸோட பேய் ஹாஸ்டலை தினம் இரவு சுத்தி வருதாம். 59 00:07:00,880 --> 00:07:04,640 என்ன செய்தாலும், அவர் கண்களை பார்க்காதே. 60 00:07:28,360 --> 00:07:29,400 ப்ளீஸ்... 61 00:07:40,080 --> 00:07:41,000 ஹலோ? 62 00:07:50,360 --> 00:07:51,800 கபீர், அது நீயா? 63 00:07:51,880 --> 00:07:54,480 கபீர், ப்ளீஸ், என்னால மூச்சு விட முடியலை. 64 00:07:54,560 --> 00:07:56,720 பயமா இருக்கு. ப்ளீஸ் வெளியே விடு. 65 00:08:00,720 --> 00:08:02,560 அங்கேயே ஏன் நின்னுட்டு இருக்கே? 66 00:08:02,640 --> 00:08:04,960 எனக்கு உதவு. நான் இங்கே செத்துடுவேன். 67 00:08:05,040 --> 00:08:06,200 எனக்கு உதவு. 68 00:09:11,400 --> 00:09:13,240 நான் அப்படி சொல்லலை. 69 00:09:13,320 --> 00:09:16,840 அவன் நல்ல மாணவன், ஆனால் வேறு பிரச்சினைகள் இருக்கு. 70 00:09:16,880 --> 00:09:19,120 நாங்க சொத்து பிரச்சினைகளை தீர்க்க வந்தோம். 71 00:09:19,200 --> 00:09:21,480 கிளம்பும் முன் வேதாந்தை பார்க்க வந்தோம், 72 00:09:22,200 --> 00:09:25,640 ஆனால் நீங்க புகார் பட்டியலே கொடுத்திருக்கீங்க. 73 00:09:25,720 --> 00:09:26,760 மிஸ்டர் மலிக்-- 74 00:09:31,120 --> 00:09:33,760 என் கவலையைத்தான் சொல்ல முயற்சிக்கிறேன். 75 00:09:35,040 --> 00:09:36,640 வேதாந்த் மகிழ்ச்சியா இல்லை. 76 00:09:36,760 --> 00:09:39,160 ஹாஸ்டல்லேர்ந்து ஓட பார்க்கிறான், 77 00:09:39,240 --> 00:09:40,720 சரியா சாப்பிடறதில்லை, 78 00:09:40,760 --> 00:09:42,120 தினமும் அழறான், 79 00:09:42,200 --> 00:09:43,320 படுக்கையை ஈரமாக்கறான். 80 00:09:44,200 --> 00:09:45,400 நானும் இங்கே படிச்சேன். 81 00:09:46,160 --> 00:09:48,520 போர்டிங் பள்ளியில் முதல் ஆண்டு எளிதல்ல. 82 00:09:49,320 --> 00:09:52,520 அழும் ஒவ்வொரு குழந்தையையும் நீங்க வீட்டுக்கு அனுப்பினா, 83 00:09:52,600 --> 00:09:54,720 உங்க பள்ளி காலியாகிடும். 84 00:09:54,760 --> 00:09:56,240 பள்ளியோட வங்கி கணக்கும். 85 00:09:57,240 --> 00:10:00,880 அப்புறம் நீங்க இயக்குனர் குழுவுக்கு விளக்கலாம் ஏன் புதிய கட்டடம் 86 00:10:00,960 --> 00:10:03,120 தொடங்கும் முன்பே மூடப்பட்டதென. 87 00:10:03,200 --> 00:10:06,120 மிஸ்டர் மலிக், இதை இப்படி சொல்றேன். 88 00:10:07,160 --> 00:10:11,240 வேதாந்த் மற்ற அழும் குழந்தைகள் போல இல்லை. 89 00:10:12,200 --> 00:10:14,160 அவனுக்கு கூடுதல் உணர்திறனுண்டு. 90 00:10:15,720 --> 00:10:16,880 அந்த குழந்தைகளுக்கு-- 91 00:10:17,000 --> 00:10:18,400 பள்ளியில் ஆலோசகர்கள் உண்டு. 92 00:10:19,880 --> 00:10:20,760 போதும்! 93 00:10:26,320 --> 00:10:28,120 மீண்டும் நல்வரவு! 94 00:10:28,200 --> 00:10:30,640 நாளை 2007 பேட்ச் மீண்டும் கூடறாங்களா? 95 00:10:32,440 --> 00:10:35,120 ஆமாம், நாங்க உற்சாகமா இருக்கோம். 96 00:10:35,600 --> 00:10:38,840 -மிஸஸ் மலிக், நான் நினைக்கிறேன் நாம-- -தெரியுமா, டீன், 97 00:10:38,880 --> 00:10:42,240 நாங்க பல தலைமுறைகளாக பிள்ளைகளை இங்கே அனுப்பறோம். 98 00:10:42,320 --> 00:10:43,760 ஏன்னா இது எங்க அடையாளம். 99 00:10:44,360 --> 00:10:45,440 எங்க மரபு. 100 00:10:46,520 --> 00:10:51,760 என் மகன் சாதாரண மலிவான பெட்ஷீட்டை நனைக்கிறான்னு கவலைப்பட்டா, 101 00:10:52,440 --> 00:10:56,120 நீங்க உங்க வேலையையும் இந்த பள்ளியின் புகழையும் இழக்க நேரிடலாம். 102 00:10:56,600 --> 00:10:58,840 நாளைக்காக வாழ்த்துக்கள். நன்றி. 103 00:10:58,920 --> 00:11:01,080 திரு கே. சி. ஸ்வாமி டீன் 104 00:11:16,720 --> 00:11:18,880 யாராவது அவனை வெளியே விட்டீங்களா? 105 00:11:18,960 --> 00:11:19,960 சொல்லுங்க. 106 00:11:20,760 --> 00:11:22,520 இல்லை, நான் விடலை. நான் விடலை. 107 00:11:22,600 --> 00:11:24,480 அப்ப எப்படி வெளியே வந்தான்? 108 00:11:43,280 --> 00:11:44,120 ஆர்கைவ் அறை 109 00:11:44,200 --> 00:11:45,680 சார்த்தக், ப்ளீஸ், போக விடு. 110 00:11:45,760 --> 00:11:48,800 சார்த்தக், நான் எதுவும் செய்யலை. சார்த்தக், ப்ளீஸ். 111 00:12:22,040 --> 00:12:24,960 நீலகிரி வேலி ஸ்கூல் இயர்புக் 2007 112 00:12:30,200 --> 00:12:32,480 பேட்ச் ஆஃப் 2007 113 00:12:32,560 --> 00:12:36,120 இடமிருந்து வலம்: ரஜத் சின்ஹா, ஆதிராஜ் ஜெய்சிங், தேவ் ப்ரதாப் ஜாம்வால் 114 00:12:44,240 --> 00:12:46,640 வேதாந்த். 115 00:12:53,080 --> 00:12:55,120 வேதாந்த், நீ இங்கிருக்கியா? 116 00:12:55,760 --> 00:12:57,920 பெற்றோருக்கு பை சொல்ல வேண்டாமா? 117 00:12:58,000 --> 00:13:00,000 வா, போகலாம். 118 00:13:13,240 --> 00:13:16,280 அமெரிக்கன் காலேஜ் ஆஃப் மாடர்ன் ஸ்டடீஸ் பாஸ்டன் 119 00:13:16,920 --> 00:13:18,600 "நான் என் சகோதரனை கொன்றேன். " 120 00:13:22,680 --> 00:13:24,680 அர்ஜூனனுக்கு குற்ற உணர்ச்சி. 121 00:13:24,760 --> 00:13:27,480 என்ன இருந்தாலும், கர்ணன் அவன் சகோதரன். 122 00:13:27,920 --> 00:13:29,640 அதற்கு கிருஷ்ண பகவான் சொன்னார், 123 00:13:30,600 --> 00:13:33,680 "மனசாட்சிக்கு குற்ற உணர்வு, இரும்பின் மீது துரு போல. " 124 00:13:34,880 --> 00:13:37,920 எவ்வளவு காலம் சுமக்கிறோமோ, அவ்வளவு உன்னை அழிக்கும். 125 00:13:38,000 --> 00:13:39,360 ஆனால் இங்கே சொல்லுது, 126 00:13:39,440 --> 00:13:43,600 "நீ செய்ய வேண்டியதெல்லாம், நீ பிடித்துக் கொண்டிருப்பதை எல்லாம் விடணும். " 127 00:13:44,280 --> 00:13:46,280 அவர் ஏன் விடலை? 128 00:13:47,360 --> 00:13:48,800 ஏன்னா சில சமயங்களில்... 129 00:13:50,160 --> 00:13:52,400 செய்யும் தவறுகள் பெருசா இருக்கும். 130 00:13:54,680 --> 00:13:57,000 ஏற்படுத்திய காயம், நிரந்தரமாகும். 131 00:14:06,400 --> 00:14:08,320 நீங்க கிளம்பும் முன் ஒரு நினைவூட்டல். 132 00:14:08,400 --> 00:14:10,880 நாளை முதல் அடுத்த வாரம்வரை இங்கிருக்க மாட்டேன். 133 00:14:10,960 --> 00:14:12,760 மிஸ். ஸ்மித் எனக்கு பதில் வருவாங்க. 134 00:14:12,840 --> 00:14:14,640 அப்ப, எங்கே போறீங்க, திரு. ஜே? 135 00:14:14,720 --> 00:14:15,600 இந்தியா. 136 00:14:15,680 --> 00:14:18,520 -திருமணம் செய்யவா? -என்ன? இல்லை. 137 00:14:19,080 --> 00:14:22,160 நீங்க விடுமுறையே எடுக்க மாட்டீங்க. இது சிறப்பா இருக்கணும். 138 00:14:22,240 --> 00:14:25,040 நான் உயர்நிலை பள்ளி ரீயூனியனுக்காக இந்தியா போறேன். 139 00:14:25,120 --> 00:14:27,640 நான் 15 வருஷமா வீட்டுக்கே போகலை. 140 00:14:28,200 --> 00:14:29,160 ஆனால் ஏன்? 141 00:14:31,360 --> 00:14:34,360 வெள்ளி இரவு இதை விட நல்லதா செய்ய ஏதாவது இருக்குமே. 142 00:14:36,480 --> 00:14:37,880 நல்லா இருக்கட்டும், ஜே. 143 00:14:37,960 --> 00:14:38,920 -நன்றி. -பை. 144 00:14:53,240 --> 00:14:54,080 சொல்லுங்க? 145 00:14:59,640 --> 00:15:00,680 யாரது? 146 00:15:26,800 --> 00:15:29,040 ஆமாம், நான் பிறகு பேசறேன். 147 00:15:30,960 --> 00:15:32,720 குட் ஈவ்னிங், திரு. ஜே. 148 00:15:38,520 --> 00:15:39,360 ஹலோ. 149 00:15:39,440 --> 00:15:41,200 மிஸஸ். சின்ஹா, இந்த பக்கம். 150 00:15:41,280 --> 00:15:43,320 நீலகிரி வேலி ஸ்கூல் நிர்வாக தலைவி. 151 00:15:43,400 --> 00:15:44,760 சரி, மேடம், சொல்லுங்க. 152 00:15:44,840 --> 00:15:47,600 நம்ம வரவேற்பு நிகழ்ச்சி 1:00 மணிக்கு தொடங்குது. 153 00:15:48,000 --> 00:15:52,440 உங்க விமானம் தாமதமானா, ப்ளீஸ் எங்களுக்கு தெரிவிங்க. 154 00:15:52,520 --> 00:15:54,960 மேடம், நீங்க நினாத் ராமனிடம் பேசினீங்களா? 155 00:15:56,200 --> 00:15:58,000 அவரும் அமெரிக்காவில் இருக்காரா? 156 00:15:59,000 --> 00:16:01,560 அது, உறுதியா தெரியலை. 157 00:16:01,640 --> 00:16:07,640 சாரி, இந்தியாவுக்கு வெளியே இருக்கிற பசங்களோட பட்டியல்தான் இருக்கு. 158 00:16:08,160 --> 00:16:09,000 நன்றி. 159 00:16:12,400 --> 00:16:16,640 ஹேய், ஆதிராஜ். கடைசி நிமிடத்தில் நம்ம சந்திப்பை ரத்து செய்ய மன்னிக்கணும். 160 00:16:16,720 --> 00:16:19,520 உன் விமானத்துக்கு முன்னே நினைவூட்ட விரும்பினேன் 161 00:16:19,600 --> 00:16:23,920 கவலைக்கான உன் மருந்தின் புதிய டோஸுக்கு பழக உனக்கு கொஞ்ச காலம் ஆகும். 162 00:16:24,000 --> 00:16:27,880 ஆனால் உனக்கு ஏதாவது பிரமையோ, குமட்டலோ வந்தா, 163 00:16:27,960 --> 00:16:30,080 உடனே என்னை அழை, ப்ளீஸ். 164 00:16:30,160 --> 00:16:32,680 நல்ல நினைவுகள், உன் நண்பர்கள் மீது கவனம் 165 00:16:32,760 --> 00:16:33,720 செலுத்து, 166 00:16:33,800 --> 00:16:37,040 என்ன இருந்தாலும், பள்ளி உன் வீடுன்னு நீதான் சொல்லுவே. 167 00:16:37,120 --> 00:16:38,640 உன்னை பார்த்துக்கோ. 168 00:16:41,600 --> 00:16:44,520 பள்ளியின் கடைசி தினம் 169 00:16:48,920 --> 00:16:49,920 ஆதி! 170 00:16:55,440 --> 00:16:58,080 ஹாய். மன்னிச்சிடு. மன்னிச்சிடு. 171 00:16:58,160 --> 00:17:01,000 சொல்லாம நீ அமெரிக்க கல்லூரிக்கு விண்ணப்பிச்சே. 172 00:17:01,080 --> 00:17:03,280 இப்ப என்னை காக்க வைக்கப் போறியா? 173 00:17:04,120 --> 00:17:06,560 ஆதிராஜ், உன் சத்தியத்தை மறந்துட்டியா? 174 00:17:06,640 --> 00:17:07,520 ஒருபோதும் இல்லை. 175 00:17:08,280 --> 00:17:11,520 சத்தியமா இந்த வாரம் ஒவ்வொரு நிமிடமும் உன்னோடு செலவிடணும். 176 00:17:11,560 --> 00:17:14,000 நீச்சல் பயிற்சி தாமதமாயிடுச்சு, 177 00:17:14,080 --> 00:17:17,440 பேட்ஜை வாங்க போக வேண்டியிருந்தது, டீன் இங்கே அனுப்பினார். 178 00:17:17,960 --> 00:17:19,640 ரொம்ப பீத்திக்காதே. 179 00:17:19,720 --> 00:17:21,680 என் பேட்ஜ் கூட சிறப்பானதுதான். 180 00:17:24,080 --> 00:17:25,920 உன் பேட்ஜ் மட்டுமில்லை, மால்விகா. 181 00:17:26,320 --> 00:17:28,320 உன்னைப்பற்றிய எல்லாமே சிறப்புதான். 182 00:17:29,280 --> 00:17:30,800 நீ நிஜமா நட்சத்திரம்தான். 183 00:17:33,080 --> 00:17:35,320 டூட், உங்கப்பா இங்கிருக்கலாம். 184 00:17:35,440 --> 00:17:37,320 அவர் ராஜினாமா பண்ணிட்டார். 185 00:17:37,880 --> 00:17:39,240 அவருக்கும் கடைசி வாரம்தான். 186 00:17:39,720 --> 00:17:43,680 இருந்தாலும். அனைத்து சிறுவர் பள்ளியில் போட்டதுக்கு தண்டிக்க விரும்பறே. 187 00:17:43,760 --> 00:17:45,680 ஆனால் என்னை தண்டிக்காதேப்பா. 188 00:17:45,760 --> 00:17:47,000 ஆதி, போகாதே. 189 00:17:47,080 --> 00:17:49,240 அதாவது, ஸ்காலர்ஷிப் தானே. என்ன பெருசா. 190 00:17:49,320 --> 00:17:50,240 மால்விகா. 191 00:17:52,920 --> 00:17:54,720 நல்லது. ஆனால் என்னை ஏமாத்தாதே. 192 00:17:55,520 --> 00:17:56,560 நான் சாகணுமா என்ன? 193 00:18:10,320 --> 00:18:11,720 நிறுத்துங்க, கைஸ். 194 00:18:11,800 --> 00:18:12,680 வேடிக்கையா இல்லை. 195 00:18:12,760 --> 00:18:14,080 வேடிக்கையா இருக்குப்பா. 196 00:18:14,720 --> 00:18:16,760 வேடிக்கையா இருக்கிறதால சிரிக்கிறோம். 197 00:18:18,960 --> 00:18:21,560 பள்ளியின் கடைசி வாரம். இன்றாவது பார்த்தை விடுங்க. 198 00:18:21,680 --> 00:18:24,320 கடைசி வாரம், அதனாலத்தான் விட மாட்டேங்கறோம். 199 00:18:26,800 --> 00:18:30,000 ஹேய், ஆதி, நீ வகுப்பு புகைப்படத்துக்கு தாமதமா போனா, 200 00:18:30,080 --> 00:18:32,520 கோச் கேஸுக்கு ஏமாற்றமா ஆயிடும். 201 00:18:32,560 --> 00:18:35,280 -மை பாய்! -மை பாய்! 202 00:18:36,320 --> 00:18:38,240 கவலை படாதே. ஆல் த பெஸ்ட், தேவ். 203 00:18:38,320 --> 00:18:40,320 -தேவி பிரசாத், இங்கே வாங்க. -சொல்லுங்க. 204 00:18:40,440 --> 00:18:41,680 தேவ் பட்டம் பெற்றான். 205 00:18:41,760 --> 00:18:44,800 யார் சின்ன வேலைக்கு பெரிய டிப்ஸ் தருவாங்க உங்களுக்கு? 206 00:18:44,880 --> 00:18:46,640 ஆசிரியர்களுக்கு முன்னால வேண்டாம். 207 00:18:46,720 --> 00:18:49,400 நீங்க கிளம்பிடுவீங்க, எனக்கு வேலை போயிடும். 208 00:18:49,480 --> 00:18:51,240 கவனிங்க, ஒரு திட்டமிருக்கு. 209 00:18:51,320 --> 00:18:53,880 தேவ்கூட அவர் வேலையாளா கல்லூரிக்கு போங்க. 210 00:18:53,960 --> 00:18:55,560 அது கஷ்டமா இருக்கு. 211 00:18:55,640 --> 00:18:57,880 -ஹேய், எங்கே போறீங்க? -கேளுங்க... 212 00:18:58,720 --> 00:19:01,320 சரி, வாங்க, பாய்ஸ். மழைக்கு முன்ன தயாராகுங்க. 213 00:19:01,400 --> 00:19:03,920 -ஹேய், தேவ். -என்ன விஷயம்? என்ன விஷயம்? 214 00:19:04,880 --> 00:19:06,800 சரி. கௌன்சில் மெம்பர்ஸ், முதல் வரிசை. 215 00:19:06,880 --> 00:19:08,880 பயனற்றவர்கள், பின் வரிசை. 216 00:19:08,960 --> 00:19:10,040 என்ன விஷயம்? 217 00:19:12,680 --> 00:19:13,920 நண்பா. 218 00:19:20,040 --> 00:19:21,240 நினாத் எங்கே? 219 00:19:21,320 --> 00:19:22,440 எனக்கு தெரியாது. 220 00:19:24,440 --> 00:19:27,680 நீ சோர்ட் ஆஃப் ஆனர், அவ ஆசிரியர் மகள். 221 00:19:27,760 --> 00:19:31,240 தேவ் ப்ரதாப் ஜாம்வாலா இருந்தும் எங்களை பார்த்து பொறாமையா? 222 00:19:32,560 --> 00:19:34,680 -தயாரா? -சார்! 223 00:19:34,760 --> 00:19:36,960 -நினாத் இங்கில்லை. -யாருக்கும் கவலை இல்லை. 224 00:19:37,040 --> 00:19:39,080 வகுப்பு புகைப்படத்தில கூட இல்லையா? 225 00:19:39,200 --> 00:19:40,960 -பொறுப்பற்றவன். -சரிதான், சார். 226 00:19:45,040 --> 00:19:47,880 நினாத் சீக்கிரம் வா, உனக்காக காத்திருக்கோம். 227 00:19:53,240 --> 00:19:56,320 நினாத், வா, சீக்கிரம். எல்லாரும் உனக்காக காத்திருக்காங்க. 228 00:19:56,440 --> 00:19:57,560 நினாத், சீக்கிரம் வா. 229 00:20:02,800 --> 00:20:05,760 -சீக்கிரம்! -வா, நாள் முழுதும் இல்லை. 230 00:20:07,320 --> 00:20:08,280 இது என்னது? 231 00:20:08,320 --> 00:20:09,640 ஹேய், இங்கே வா. 232 00:20:09,720 --> 00:20:11,960 -எப்பவும் தாமதம்பா. -போ, ப்ரோ. 233 00:20:13,240 --> 00:20:14,080 போடா. 234 00:20:14,200 --> 00:20:15,080 ஹேய்! 235 00:20:17,320 --> 00:20:19,280 நின்ஸ், என் இடத்தில் இருக்கே, டூட். 236 00:20:19,320 --> 00:20:20,640 -சாரி. -பரவாயில்லை, வா. 237 00:20:23,040 --> 00:20:24,640 ஒப்பனை போட்டுட்டு இருந்தியா? 238 00:20:26,720 --> 00:20:29,920 இதைப்பாரு! நினாதோட கணவன்! 239 00:20:30,000 --> 00:20:31,000 ஷேடோ பாய். 240 00:20:31,080 --> 00:20:32,520 சும்மா விளையாடாதீங்க. 241 00:20:33,000 --> 00:20:34,040 நிதானி, ப்ரோ. 242 00:20:34,560 --> 00:20:35,640 -தேவ். -அவங்களை விடு. 243 00:20:35,720 --> 00:20:37,800 -ஏன் எரிச்சலா இருக்கான்? -என்னை இழுக்காதே. 244 00:20:37,920 --> 00:20:41,400 எப்படியும், ஆதிராஜ், நினாத், மால்விகாவுக்கு நடுவே, த்ரீசம்தான். 245 00:20:43,680 --> 00:20:47,440 ஆது, நான் இல்லாம புகைப்படம் எடுக்க விட மாட்டேன்னு தெரியும். 246 00:20:47,520 --> 00:20:48,320 ஒருபோதும் இல்லை. 247 00:20:50,200 --> 00:20:51,560 சரி, தயாரா? 248 00:20:51,640 --> 00:20:52,680 ஆமாம், சார். 249 00:20:52,760 --> 00:20:53,880 மற்றும் மூன்று... 250 00:20:57,400 --> 00:20:58,240 இரண்டு... 251 00:21:02,920 --> 00:21:04,320 மற்றும் ஒன்று... 252 00:21:35,920 --> 00:21:37,200 தினமும்! 253 00:21:37,800 --> 00:21:39,480 எல்லாரையும் வெளியே அனுப்ப-- 254 00:21:55,800 --> 00:21:59,600 டீன் சத்யான்ஷு வ்யாஸின் பேய் ஜாக்கிரதை 255 00:22:28,640 --> 00:22:30,120 அபாயம் 256 00:23:12,480 --> 00:23:17,240 பத்து நாய் குட்டிங்க துண்டு துண்டா வெட்டியிருந்ததா குமரன் சொன்னான். 257 00:23:17,320 --> 00:23:19,200 அவன் சைக்கோப்பா. 258 00:23:19,800 --> 00:23:21,280 குமரன் பொய் சொல்றான். 259 00:23:22,040 --> 00:23:23,240 நீ அதை பார்த்தியா? 260 00:23:23,920 --> 00:23:25,120 வேதாந்த் பயந்தாங்குளி. 261 00:23:25,200 --> 00:23:26,960 அவன் நாய் குட்டிகளை கொல்ல மாட்டான். 262 00:23:27,040 --> 00:23:29,480 அவன் இல்லை, டீன் வ்யாஸ். 263 00:23:30,320 --> 00:23:31,440 அவனை பாரு. 264 00:23:31,880 --> 00:23:35,880 டீன் வ்யாஸ் பேய் வேதாந்த் மேல ஏறி அந்த நாய்குட்டிகளை கொன்னிருக்கு. 265 00:23:36,360 --> 00:23:37,760 வேறு யாரை கொல்லுவான்? 266 00:23:40,040 --> 00:23:40,880 குட் மார்னிங். 267 00:23:42,040 --> 00:23:43,600 குட் மார்னிங், மிஸ். சுப்ரியா. 268 00:23:44,200 --> 00:23:47,000 சிறந்த பள்ளியில் இதைத்தான் கத்துக்கறீங்களா? 269 00:23:49,240 --> 00:23:50,080 க்ளாஸ் போங்க. 270 00:23:58,800 --> 00:24:00,840 உன் தலையில் அடி பட்டுதா? காட்டு. 271 00:24:01,520 --> 00:24:03,080 தலையில் அடி படலை. 272 00:24:03,160 --> 00:24:05,160 இரண்டு நிமிஷத்துல வர்றேன், சரியா? 273 00:24:28,320 --> 00:24:31,920 திரு. மனோஹர், நீங்கதான் அந்த வீட்டின் வார்டன். 274 00:24:32,720 --> 00:24:36,640 வேதாந்த் நள்ளிரவில் ஹாஸ்டலை விட்டு ஓடியிருக்கான், உங்களுக்கு தெரியாதா? 275 00:24:36,720 --> 00:24:37,880 டீன், ப்ளீஸ். 276 00:24:38,320 --> 00:24:40,400 அந்த பையனால எனக்கு தூக்கமே கெட்டு போச்சு-- 277 00:24:40,480 --> 00:24:44,080 இந்த பள்ளியில் ஒவ்வொரு குழந்தையின் பாதுகாப்பும் நம்ம பொறுப்பு. 278 00:24:46,600 --> 00:24:49,520 மிஸஸ். சின்ஹா, கட்டுமான தளத்துக்கு வேலி போடுங்க. 279 00:24:49,600 --> 00:24:52,720 -சரி, சார். -இங்கே நடந்த பேரழிவை பற்றி 280 00:24:52,800 --> 00:24:54,400 என்ன நினைக்கறீங்க? 281 00:24:55,680 --> 00:24:59,720 உதவியற்ற நாய்குட்டிகளை பத்து வயது பையன் கொன்றதை பற்றி 282 00:24:59,800 --> 00:25:01,680 எல்லாரும் பேசிக்கிறாங்க. 283 00:25:01,760 --> 00:25:04,520 யாராவது பேசும் முன் அந்த பையனை கேட்டீங்களா? 284 00:25:04,600 --> 00:25:07,120 அவன்தான் கொன்னான்னு உங்களுக்கு தெரியுமா? 285 00:25:07,680 --> 00:25:11,440 எனக்கு பதில் தெரியாத நிறைய கேள்விகள் இருக்கு. 286 00:25:12,400 --> 00:25:15,160 நீங்க சொல்லுங்க, பையன் ஏன் ஹாஸ்டலிலிருந்து ஓடினான்? 287 00:25:15,240 --> 00:25:18,560 நள்ளிரவில் டீன் வ்யாஸ் பங்களாவில் அவன் என்ன செய்தான்? 288 00:25:18,640 --> 00:25:22,040 அவன் இங்கே மகிழ்ச்சியா இல்லாததால ஹாஸ்டலை விட்டு ஓடினான். 289 00:25:22,120 --> 00:25:24,600 அந்த கம்பி எங்கிருந்து கிடைச்சுது? 290 00:25:24,680 --> 00:25:29,640 அவன் குழந்தை, ஆர்வமா இருக்கான். கட்டுமான இடத்தில் பார்த்து எடுத்திருப்பான். 291 00:25:29,720 --> 00:25:33,280 ஆனால் அவன் கொல்லலைன்னா, அந்த நாய்க்குட்டிங்க எப்படி செத்துது? 292 00:25:33,360 --> 00:25:37,680 -விபத்து பகுதி. ஏதாவது விழுந்திருக்கலாம். -நல்ல வேளை வேதாந்த் மீது விழலை. 293 00:25:37,760 --> 00:25:38,800 மிகச்சரி. 294 00:25:38,880 --> 00:25:40,840 அல்லது நாமெல்லாம் சிறையில் இருப்போம். 295 00:25:43,320 --> 00:25:48,120 முப்பது பழைய மாணவர்கள் நாளைக்கு அவங்க 15 வருட ரீயூனியனுக்கு வர்றாங்க. 296 00:25:48,200 --> 00:25:50,000 பலர் விவிஐபிகள். 297 00:25:50,480 --> 00:25:52,920 -எனக்கு தேவையானது-- -திரு. சந்த்ர ப்ரகாஷ், 298 00:25:53,720 --> 00:25:55,960 ஐந்து வருடங்களா இங்கே கற்பிக்கறீங்கதானே? 299 00:25:56,040 --> 00:25:57,000 ஆமாம். 300 00:25:57,080 --> 00:26:00,160 அப்ப நாளைய நிகழ்ச்சியின் முக்கியத்துவம் தெரிஞ்சிருக்கும். 301 00:26:00,240 --> 00:26:01,720 -ஆமாம். -ஒரு கோரிக்கைதான். 302 00:26:02,200 --> 00:26:03,680 இந்த அபத்தமெல்லாம் போதும்! 303 00:26:04,840 --> 00:26:06,240 வேலையை பார்ப்போம். 304 00:26:06,320 --> 00:26:07,720 நன்றி. அவ்வளவுதான். 305 00:26:11,600 --> 00:26:14,440 மிஸ். கோஷ், ஒரு நொடி உங்களோடு பேசலாமா? 306 00:26:14,520 --> 00:26:18,200 குமரன், கட்டுமான இடத்துக்கு போய் பாதுகாப்பை அழை. 307 00:26:18,640 --> 00:26:21,000 மனோஹர் நீங்களும் என்னோட வாங்க. 308 00:26:21,080 --> 00:26:25,720 நான் முடிந்தவரை வேதாந்த் பெற்றோருக்கு புரிய வைக்க பார்த்தேன், ஆனால்... 309 00:26:27,440 --> 00:26:32,600 குழந்தையை போர்டிங் பள்ளிக்கு கட்டாயமாவா அனுப்புவது, இப்படி? 310 00:26:33,680 --> 00:26:35,160 தெளிவா இது சரியல்ல. 311 00:26:35,680 --> 00:26:38,000 ஆயினும், பள்ளி ஆலோசகராக, 312 00:26:38,080 --> 00:26:41,360 நீங்க அவனுக்கு புரிய வைக்கணும், அவன் இங்கிருக்கும்வரை, 313 00:26:41,440 --> 00:26:43,280 ஒழுங்கா நடந்துக்க கத்துக்கணும். 314 00:26:43,360 --> 00:26:45,920 அமைதியான பையன், டைனிங் ஹாலில் பார்த்திருக்கேன். 315 00:26:46,000 --> 00:26:48,360 தனியா உட்காருவான், அவனா இருந்துப்பான். 316 00:26:49,080 --> 00:26:52,480 நான் முதலில் அவனோட பேசி அவனை கொஞ்சம் புரிஞ்சுக்கறேன். 317 00:26:52,560 --> 00:26:55,480 சரி, நிச்சயமா. உங்க வேலையில் குறுக்கிட மாட்டேன். 318 00:26:55,560 --> 00:27:00,840 ஆனால் வேதாந்தை ரீயூனியன் நடவடிக்கைகளில் சேர்க்க தீர்மானிக்கலை. 319 00:27:00,920 --> 00:27:04,280 வகுப்பிலிருந்து உங்க அலுவலகம் வருவான், பிறகு தங்குமிடம் போவான். 320 00:27:04,600 --> 00:27:06,560 ஆனால் அது நிலைமையை மோசமாக்கும். 321 00:27:06,640 --> 00:27:10,800 ஆமாம், சுப்ரியா, ஆனால் நான் எந்த ஆபத்தையும் எடுக்க விரும்பலை, 322 00:27:10,880 --> 00:27:14,400 விவிஐபிக்கள் இருக்கையில், சரியா? அது புரியுதா? 323 00:27:15,080 --> 00:27:17,760 -சரி, நன்றி. -நன்றி. 324 00:27:29,000 --> 00:27:30,760 நாம் நம் தவறுகளை மறக்கலாம், 325 00:27:31,480 --> 00:27:34,680 ஆனால் நம் தவறுகள் நம்மை மறக்காது. 326 00:27:36,200 --> 00:27:37,840 டீன் வ்யாஸின் மரணத்திலிருந்து, 327 00:27:37,920 --> 00:27:41,600 இந்த பள்ளிக்கு ஆன்மீக தூய்மைபடுத்தல் தேவையென வலியுறுத்தினேன். 328 00:27:41,680 --> 00:27:44,400 -அவர் முறுகிய உடல்-- -திரு. சந்த்ர ப்ரகாஷ், 329 00:27:44,480 --> 00:27:49,280 அவருக்கு மாரடைப்பு வந்தது, மருத்துவர் கூட சொன்னார் உடல் முறுகும்னு. 330 00:27:49,360 --> 00:27:50,600 சாவதை பார்த்தீங்களா? 331 00:27:51,680 --> 00:27:52,760 இல்லைதானே? 332 00:27:54,160 --> 00:27:55,560 நான் பார்த்தேன். 333 00:27:57,680 --> 00:28:01,480 யாராவது கண் முன்னாடி 334 00:28:01,560 --> 00:28:03,800 இறந்து பார்த்திருக்கீங்களா? 335 00:28:22,000 --> 00:28:23,240 கல்வியறிவு அற்றவங்க. 336 00:28:35,720 --> 00:28:38,120 துருவ், உன் லெக் பீஸை எனக்கு தா, 337 00:28:39,280 --> 00:28:40,840 நான் இனிப்பை உனக்கு தர்றேன். 338 00:28:40,920 --> 00:28:41,760 வாய்ப்பே இல்லை. 339 00:28:51,680 --> 00:28:53,080 சார்த்தக். சைக்கோ. 340 00:28:56,320 --> 00:28:58,040 நாய்க்குட்டிகளை கொன்றவன்! 341 00:29:00,560 --> 00:29:02,160 நாய்க்குட்டி கொன்றவன் வர்றான். 342 00:29:21,040 --> 00:29:23,000 கைஸ், எனக்கு இன்னும் புரியலை. 343 00:29:23,400 --> 00:29:26,120 அன்றிரவு லாக்கரிலிருந்து எப்படி வெளியே வந்தான்? 344 00:29:26,560 --> 00:29:28,920 நான் இல்லை. ஏற்கனவே சொல்லிட்டேன். 345 00:29:29,920 --> 00:29:31,960 ஒருவேளை வார்டன் மனோஹர்? 346 00:29:33,560 --> 00:29:37,200 அப்படீன்னா அவன் இன்னும் நம்மை பற்றி வார்டன் மனோஹரிடம் சொல்லலை. 347 00:29:37,680 --> 00:29:39,800 இல்லைன்னா நம்மை வெளியேற்றி இருப்பாங்க. 348 00:29:39,880 --> 00:29:41,520 அவன் காட்டிக் கொடுக்க கூடாது. 349 00:29:43,640 --> 00:29:45,800 கவலை படாதே, மாட்டான். 350 00:29:46,680 --> 00:29:48,560 கோள்மூட்டினா என்ன ஆகும்னு காட்டறேன். 351 00:30:01,640 --> 00:30:04,560 சீக்கிரம்! ஐந்து நிமிடங்களில் விளக்கணைப்பு! 352 00:30:12,280 --> 00:30:13,720 திரு. மனோஹர்! சார்! 353 00:30:13,800 --> 00:30:15,040 வார்டன் 354 00:30:16,160 --> 00:30:17,840 -என்ன ஆச்சு? -சார், வேதாந்த்! 355 00:30:18,560 --> 00:30:20,640 -சார், சீக்கிரம். ப்ளீஸ்-- -போகலாம். 356 00:30:20,720 --> 00:30:22,040 நகருங்க. பசங்களா, நகருங்க. 357 00:30:22,120 --> 00:30:22,960 சார், வேதாந்த்-- 358 00:30:23,040 --> 00:30:25,200 சார்த்தக் வேதாந்தை புல்லி பண்றான். 359 00:30:26,040 --> 00:30:27,200 சிறுவர் கழிப்பறை 360 00:30:27,360 --> 00:30:28,720 சார்த்தக், கதவை திற! 361 00:30:29,920 --> 00:30:31,560 சார்த்தக், கதவை திற! 362 00:30:33,320 --> 00:30:34,400 வேதாந்த்! 363 00:30:34,480 --> 00:30:36,560 வேதாந்த், அழாதே. எல்லாரும் இருக்கோம். 364 00:30:37,240 --> 00:30:40,440 சார்த்தக், கதவை திற! இல்லேன்னா, நீ வெளியேற்றப்படுவாய்! 365 00:30:40,520 --> 00:30:43,560 துருவ், உடனே குமரனை கூட்டி வா. 366 00:31:22,320 --> 00:31:23,640 வேதாந்த், நீ நலமா? 367 00:31:28,640 --> 00:31:29,640 சார்த்தக் எங்கே? 368 00:31:30,480 --> 00:31:31,440 எனக்கு தெரியாது. 369 00:31:50,640 --> 00:31:51,480 சார்த்தக்? 370 00:31:58,880 --> 00:32:00,080 என்ன ஆச்சு, சார்த்தக்? 371 00:32:01,440 --> 00:32:02,960 சார்த்தக் பேன்டை ஈரமாக்கினான். 372 00:32:04,440 --> 00:32:05,680 அமைதி, பசங்களா. 373 00:32:08,680 --> 00:32:10,360 சார்த்தக், வேதாந்த் என்ன பண்ணான்? 374 00:32:14,440 --> 00:32:15,960 அவன் வேதாந்த் இல்லை. 375 00:32:49,760 --> 00:32:52,320 பெண்களே கனவான்களே, உங்க கேப்டன் பேசறேன், 376 00:32:52,400 --> 00:32:56,880 நல்ல பயணமா இருக்குன்னு நம்பறேன். சீக்கிரமே பெங்களூரில் தரையிறங்குவோம். 377 00:32:56,960 --> 00:32:59,120 உங்க சீட்பெல்ட்களை போடுங்க. நன்றி. 378 00:33:02,200 --> 00:33:04,640 இலக்கை அடித்து பரிசை வெல்லுங்க! 379 00:33:07,560 --> 00:33:09,080 வெற்றியாளர் இருக்கார்! 380 00:33:15,560 --> 00:33:17,120 விளக்குகள் வேணும், பளீஸ். 381 00:33:17,200 --> 00:33:19,080 நிச்சயமா, சார். அதைப்பற்றி சாரி. 382 00:33:19,800 --> 00:33:23,360 -ஏதாவது உதவி வேணுமா? -ஆமாம். எனக்கு தண்ணீர் கிடைக்குமா ப்ளீஸ்? 383 00:34:28,560 --> 00:34:30,640 நேராக 20 கிலோமீட்டர் போங்க. 384 00:34:30,760 --> 00:34:34,760 நீலகிரி வேலி ஸ்கூல்க்கு 17 நிமிடத்தில் போய் சேருவீங்க. 385 00:34:37,360 --> 00:34:39,800 நீலகிரி வேலி ஸ்கூல் 20 கிலோமீட்டர் 386 00:34:39,880 --> 00:34:43,440 வெளியேற வழி இல்லை. அவன் வெளியே போக முடியாது, என்னைப் போல. 387 00:34:43,520 --> 00:34:45,000 நான் சிக்கிட்டேன். 388 00:34:47,280 --> 00:34:48,840 அபு 389 00:34:51,960 --> 00:34:54,520 அவன் வெளியே போக முடியாது, என்னைப் போல. 390 00:35:00,960 --> 00:35:02,160 எங்கே சிக்கியிருக்கே? 391 00:35:03,600 --> 00:35:05,480 இங்கே சிக்கியிருக்கேன்! 392 00:35:09,440 --> 00:35:11,120 நீ அனுமதிச்சா நான் உதவலாம். 393 00:35:12,120 --> 00:35:13,480 நாம சேர்ந்து வெளியேறலாம். 394 00:35:25,800 --> 00:35:29,000 வேதாந்த், ஒரு நொடி கொடு. நான் இதோ வர்றேன். 395 00:35:29,080 --> 00:35:30,280 தனியா இருப்பியா? 396 00:35:30,960 --> 00:35:32,320 நான் தனியா இல்லை. 397 00:35:44,640 --> 00:35:45,520 அது சரி. 398 00:35:46,280 --> 00:35:48,480 நீ அவனுக்கு உதவலாமே? 399 00:36:28,800 --> 00:36:32,880 அப்ப, இதுதான் நான் படிச்ச பள்ளி. என் பள்ளியில் வாரஇறுதி! 400 00:36:36,360 --> 00:36:37,560 நல்வரவு, சுயாஷ். 401 00:36:37,640 --> 00:36:39,520 நான் கே சி சுவாமி. தற்போதைய டீன். 402 00:36:39,600 --> 00:36:41,160 -ஹாய். -நீங்க வந்ததில் மகிழ்ச்சி. 403 00:36:41,280 --> 00:36:42,280 -ஹலோ, நல்வரவு. -ஹாய். 404 00:36:42,360 --> 00:36:45,360 உங்க ஆட்டோகிராஃப் வாங்க மாணவர்கள் ஆவலா காத்திருக்காங்க. 405 00:36:45,680 --> 00:36:48,480 உங்களை தொலைகாட்சியில் பார்க்க பெருமையா இருக்கு. 406 00:36:49,200 --> 00:36:52,080 நன்றி. என் காதலி, நான்சி. டாலிவுட் நட்சத்திரம். 407 00:36:52,160 --> 00:36:55,560 அவங்க பிரபலம். நீங்க ஸ்டார்னா, அவங்க சூப்பர்ஸ்டார். 408 00:36:55,640 --> 00:36:56,640 ரஜாத்! 409 00:37:00,480 --> 00:37:02,160 -என்ன விஷயம்? -நலமா, ப்ரோ? 410 00:37:02,200 --> 00:37:05,320 உன்னை பார்க்க ரொம்ப மகிழ்ச்சிப்பா. 411 00:37:06,160 --> 00:37:07,120 அப்ப சொல்லு, ப்ரோ. 412 00:37:07,160 --> 00:37:08,600 நல்லா விக்கறடா. 413 00:37:08,960 --> 00:37:11,840 உன் விற்பனை நிகழ்வுகளை சமூக ஊடகத்தில் போட்டு தள்றே. 414 00:37:11,920 --> 00:37:13,480 எத்தனை தண்ணி ஃபில்டர் வித்தே? 415 00:37:13,560 --> 00:37:14,760 நான் விக்கறேனா? 416 00:37:14,840 --> 00:37:16,920 விருது நிகழ்ச்சியில் இலவசமா ஆடறியா? 417 00:37:17,000 --> 00:37:17,960 இல்லை. 418 00:37:18,480 --> 00:37:19,760 நான்சி, ரஜாத். 419 00:37:19,840 --> 00:37:21,840 -ஹாய். -நான்சி, என் காதலி. 420 00:37:21,920 --> 00:37:22,800 அவள் அறிவாளா? 421 00:37:23,520 --> 00:37:24,360 உனக்கு தெரியுமே. 422 00:37:24,760 --> 00:37:25,600 ஆமாம். 423 00:37:25,640 --> 00:37:27,000 திரு. ட்ரஸ்டி வந்தாச்சு. 424 00:37:39,160 --> 00:37:40,320 மீண்டும் நல்வரவு. 425 00:37:43,200 --> 00:37:45,000 -திரு. ஜாம்வால். -டீன் ஸ்வாமி. 426 00:37:45,080 --> 00:37:47,160 திருமதி. ஜாம்வால், நீங்க வந்தது மகிழ்ச்சி. 427 00:37:47,280 --> 00:37:49,040 -நன்றி. -திரும்பியது மகிழ்ச்சி. 428 00:37:49,120 --> 00:37:50,080 ப்ரகாஷ். விரைவா. 429 00:37:50,160 --> 00:37:51,040 நிச்சயமா. 430 00:37:53,080 --> 00:37:55,960 இயக்குனர் குழுமத்துக்கு பல எதிர்பார்ப்புகள் இருக்கு. 431 00:37:56,640 --> 00:37:59,160 நான் ட்ரஸ்டீஸோட பேசிட்டு இருக்கேன் 432 00:37:59,200 --> 00:38:02,960 மேலும் பள்ளிக்கு புது பார்வை தேவைன்னு நாங்க நினைக்கிறோம். 433 00:38:03,640 --> 00:38:06,160 என் முயற்சிகள் இந்த பார்வையை நிறைவேற்றுவதற்கே. 434 00:38:06,200 --> 00:38:07,280 என்னை மன்னிக்கணும். 435 00:38:07,360 --> 00:38:08,640 இங்கே வா. 436 00:38:12,000 --> 00:38:15,400 -ஹாய், எப்படி இருக்கே? -நலம், நீ எப்படி இருக்கே? 437 00:38:15,480 --> 00:38:18,440 "புதிய பார்வை"! அவன் அப்பா போலவே பேசறான். இல்ல? 438 00:38:18,520 --> 00:38:22,800 "தேவிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறோம். அடுத்த முதல்வராவார். " 439 00:38:22,880 --> 00:38:25,920 என் வேலையால உங்கப்பா மகிழ்ச்சியா இருக்கார்னு நம்பறேன். 440 00:38:26,000 --> 00:38:29,520 அவர் தலைமையினாலத்தான் இந்த புது கட்டடம் சாத்தியமா இருக்கு. 441 00:38:29,600 --> 00:38:30,600 அதை பார்க்கணுமா? 442 00:38:30,640 --> 00:38:31,520 ஆமாம், நிச்சயமா. 443 00:38:31,600 --> 00:38:33,040 நான் ஏற்பாடு பண்றேன். 444 00:38:33,120 --> 00:38:34,760 திருமதி. ஜாம்வால்? 445 00:38:35,600 --> 00:38:37,760 -ப்ளீஸ். -நீயும் பழைய பையன்தான், 446 00:38:37,840 --> 00:38:41,800 இந்த பள்ளியில் உன் பெயர் மிஸ் மால்விகா சேட். சொல்லு. 447 00:38:42,760 --> 00:38:46,080 ஜாம்வால் பெயர் எப்படின்னா, மக்கள் மால்விகாவை மறந்துடுவாங்க. 448 00:38:46,160 --> 00:38:48,040 ஓ! பாவம் சின்ன பணக்கார பொண்ணு! 449 00:38:48,840 --> 00:38:52,640 ஆதிராஜை தன் விரலில் சுருட்டி வைத்திருந்த மால்விகா நினைவிருக்கு. 450 00:38:55,000 --> 00:38:55,880 ஆமாம். 451 00:38:56,520 --> 00:38:57,360 ஆமாம். 452 00:39:00,040 --> 00:39:00,960 ஆதி. 453 00:39:02,440 --> 00:39:05,080 -நலமா, தேவ்? -எல்லாம் நலம்பா. போகலாமா? 454 00:39:07,080 --> 00:39:09,760 நீ திருமணத்திற்கு வரலை. உன்னை மிஸ் பண்ணோம். 455 00:39:09,840 --> 00:39:10,680 ஆமாம், அது... 456 00:39:11,480 --> 00:39:14,080 உன் தாத்தா பற்றி கேள்விப்பட்டது வருத்தமா இருந்தது. 457 00:39:15,040 --> 00:39:16,200 நீ நலம்தானே? 458 00:39:19,080 --> 00:39:22,640 இவன் உரை வழங்குவதை நிறுத்த மாட்டான், இவன் ஒரு வார்த்தை பேச மாட்டான். 459 00:39:22,760 --> 00:39:24,640 நாமதான் சாதாரணமான ஆட்களா? 460 00:39:24,680 --> 00:39:26,480 நீங்க இருவரும் சாதாரணமாகவே இல்லை. 461 00:39:29,400 --> 00:39:31,080 -எப்படி இருக்கே? -என்ன விஷயம்? 462 00:39:32,320 --> 00:39:34,000 உன்னை பார்க்க மகிழ்ச்சிப்பா. 463 00:39:35,560 --> 00:39:37,320 -நான்சி, அது தேவ். -ஹாய். 464 00:39:37,840 --> 00:39:38,640 ஹாய். 465 00:39:41,080 --> 00:39:42,360 எப்படி இருக்கே தேவ்? 466 00:40:06,480 --> 00:40:09,200 நினாத் 467 00:40:19,160 --> 00:40:21,120 எல்லாரும், உங்க இடத்தில் அமருங்கள். 468 00:40:21,160 --> 00:40:23,680 எப்படி இருக்கேப்பா? பதினைந்து வருடங்கள். 469 00:40:23,800 --> 00:40:24,760 எப்படி இருக்கே? 470 00:40:25,320 --> 00:40:27,960 அப்படியே, உன் நெருங்கிய தோழன் நினாத் நலமா? 471 00:40:28,040 --> 00:40:31,920 கடைசி நாள் நடந்த நாடகத்திற்கு பிறகு, காதலர்கள் ஊடலை மறந்தீங்களா? 472 00:40:32,000 --> 00:40:35,160 கடந்த 15 வருடங்களில் ஏதாவது உற்சாகமா இருக்கணுமே? 473 00:40:35,280 --> 00:40:38,080 அது... இல்லை. 474 00:40:39,440 --> 00:40:43,280 பேட்ச் ஆஃப் 2007 ரீயூனியன் 475 00:40:52,160 --> 00:40:54,040 ப்ளீஸ் வாங்க, மாணவர்களே. வாங்க. 476 00:40:54,120 --> 00:40:55,480 ப்ரகாஷ், நீ தயாரா? 477 00:40:58,160 --> 00:40:59,880 செட்டில் ஆகுங்க, பாய்ஸ். ப்ளீஸ். 478 00:41:00,640 --> 00:41:03,120 செட்டில் ஆகுங்க. இது புகைப்பட வாய்ப்பு. 479 00:41:03,160 --> 00:41:05,600 நான் சொல்லித் தருவேன், ப்ரோ. வா. 480 00:41:05,640 --> 00:41:09,200 சரி, சொல்லு, அவளை எப்படி மடக்கினே? 481 00:41:10,000 --> 00:41:10,920 எப்படி? 482 00:41:19,680 --> 00:41:23,320 சரி, பேட்ச் ஆஃப் 2007, உங்க புகைப்பட வாய்ப்புக்கான நேரம். 483 00:41:30,160 --> 00:41:31,080 மூன்று... 484 00:41:31,800 --> 00:41:35,680 ஆது, நான் இல்லாம அவங்களை படம் எடுக்க விட மாட்டேன்னு தெரியும். 485 00:41:35,800 --> 00:41:36,800 இரண்டு... 486 00:41:38,000 --> 00:41:39,320 ஒன்று... 487 00:41:39,920 --> 00:41:41,320 மற்றும்... 488 00:41:44,320 --> 00:41:45,280 சே. 489 00:41:46,120 --> 00:41:47,440 -சே. -டீன், நீங்க நலமா? 490 00:41:47,520 --> 00:41:49,200 -ஓ, கடவுளே. -மால்விகா. 491 00:41:49,320 --> 00:41:50,160 என்ன ஆச்சு? 492 00:41:50,280 --> 00:41:51,520 எல்லாம் பின்னால போங்க. 493 00:41:51,600 --> 00:41:53,160 -ரஜாத், நீ நலமா? -பின்னால! 494 00:41:53,200 --> 00:41:54,920 -நான்சி. -ப்ளீஸ் தள்ளி போங்க. 495 00:41:55,000 --> 00:41:56,560 ப்ளீஸ் இந்த பக்கம் வாங்க. 496 00:42:00,160 --> 00:42:01,360 எல்லாரும் நலமா? 497 00:42:04,400 --> 00:42:07,080 திரு. மனோஹர், மாடியில பாருங்க. 498 00:42:07,160 --> 00:42:08,040 சரி. 499 00:42:08,120 --> 00:42:10,320 அவங்களை உள்ளே கூட்டிப் போங்க, ப்ளீஸ். 500 00:42:20,200 --> 00:42:21,680 ஆது! 501 00:42:53,000 --> 00:42:54,080 காப்பக அறை 502 00:42:59,400 --> 00:43:01,840 இயர்புக் 503 00:45:14,560 --> 00:45:16,560 படைப்பு மேற்பார்வையாளர் నల్లవల్లి రవిందర్ రెడ్డి