1 00:00:11,720 --> 00:00:13,722 {\an8}அன்டர் டென் லிண்டேன் 2 00:00:15,224 --> 00:00:16,391 என்ன ஆச்சு? 3 00:00:17,059 --> 00:00:18,227 சரியா தெரியல. 4 00:00:18,560 --> 00:00:20,144 பவர் கட் மாதிரி ஏதோ இருக்கும். 5 00:00:20,145 --> 00:00:21,229 வெடி விபத்தா? 6 00:00:21,230 --> 00:00:23,232 தெரியாது. அப்படியும் இருக்கலாம். 7 00:00:23,690 --> 00:00:25,359 உடனடி உதவியாளர்கள் அன்டர் டென் லிண்டேன்-க்கு வாங்க. 8 00:00:28,111 --> 00:00:29,112 என்ன? 9 00:00:31,281 --> 00:00:32,197 அவங்க வர்றாங்க. 10 00:00:32,198 --> 00:00:33,491 நல்லது. 11 00:00:33,492 --> 00:00:34,409 மிஸ்டர் டீயல்… 12 00:00:35,077 --> 00:00:36,161 அவங்க செத்திருக்க வாய்ப்பிருக்கா? 13 00:00:36,995 --> 00:00:37,996 ஸ்டெஃபன். 14 00:00:38,705 --> 00:00:39,581 என்ன நடக்குது? 15 00:00:42,209 --> 00:00:44,211 சரி… சீக்கிரம்! 16 00:00:44,461 --> 00:00:45,295 நன்றி. 17 00:00:45,796 --> 00:00:48,590 நாங்க ட்ராக்கிங் சிஸ்டத்தை திரும்ப ஆன் பண்ண முயன்றோம். 18 00:00:49,383 --> 00:00:51,718 நாம பெய்லி-பிரவுனை பாதுகாப்பான இடத்துக்கு கூட்டிட்டு போகணும். 19 00:00:52,052 --> 00:00:54,054 என்ன நடந்ததுன்னு நமக்கு இன்னும் தெரியாது. 20 00:00:54,388 --> 00:00:57,391 வண்டிகள் நகராத ஒவ்வொரு நொடியும் ஆபத்துதான். 21 00:01:05,190 --> 00:01:06,900 நெல்சனை கூப்பிட முயாற்சி பண்ணிட்டே இருங்க. 22 00:01:08,777 --> 00:01:09,653 செய்யுங்க. 23 00:01:13,031 --> 00:01:14,741 சரி, புரிஞ்சுது. சரி. 24 00:01:19,663 --> 00:01:21,123 சேஃப் ஹவுஸ்க்கு திரும்பு. 25 00:01:22,499 --> 00:01:23,709 என்ன நடக்குது? 26 00:01:24,585 --> 00:01:27,128 திட்டம் கைவிடப்பட்டாச்சு. கைமாத்து கிடையாது. 27 00:01:27,129 --> 00:01:29,173 கைமாத்துன்னு என்ன உளறுறான் இவன்? 28 00:01:29,798 --> 00:01:33,176 பெய்லி-பிரவுனை உடனே சேஃப் ஹவுஸ்க்கு கூட்டிட்டுப் போக ஆர்டர் வந்திருக்கு. 29 00:01:33,177 --> 00:01:36,470 அங்கிருந்து நாம கிளம்புறத யாராவது பார்த்திருக்கலாம். அந்த இடம் சரியில்ல. 30 00:01:36,471 --> 00:01:37,972 முடிவு எடுக்கிற ஆள் நானில்ல. 31 00:01:37,973 --> 00:01:39,141 அசையாம உட்காருங்க. 32 00:01:43,437 --> 00:01:45,022 ரயிலோட அவங்க தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கு. 33 00:01:45,606 --> 00:01:50,235 - அப்பறம்? - குண்டு வெடிப்புனு ஜெர்மன் போலீஸுக்கு சந்தேகம். 34 00:01:50,861 --> 00:01:54,740 கடவுளே. அங்கே என்ன சொல்றாங்க? 35 00:01:55,282 --> 00:01:57,033 கொஞ்சம் குழப்பமாத்தான் இருக்கு, 36 00:01:57,034 --> 00:02:00,119 ஆனா, பெய்லி-பிரவுனை மறுபடியும் கைது பண்ணி கூட்டிட்டு போறதா MI5 சொல்றாங்க. 37 00:02:00,120 --> 00:02:01,830 ஆக, பிரச்சனை முடிஞ்சிருச்சுன்னு அவங்க நினைக்குறாங்க. 38 00:02:03,457 --> 00:02:05,167 நீ முயற்சி பண்ண, டேனியல். 39 00:02:27,481 --> 00:02:29,149 {\an8}HM சிறைச்சாலை 40 00:02:30,108 --> 00:02:31,109 உன் வேலை முடிஞ்சது. 41 00:02:33,570 --> 00:02:35,112 பிரச்சனை தீர்ந்திடுச்சா? 42 00:02:35,113 --> 00:02:38,325 இல்ல, அப்படியெல்லாம் இல்ல. பெர்லின்ல ஒரு குண்டு வெடிப்பு நடந்திருக்காம். 43 00:02:39,910 --> 00:02:41,328 உன்னைத் திரும்ப பெல்மார்ஷ்க்கு கூட்டிட்டு போறோம். 44 00:02:42,663 --> 00:02:45,999 உன் கூட்டாளி ஜானும் இன்னும் ரெண்டு வாரத்துல அங்கேயே வந்து சேருவான் போல. 45 00:03:11,608 --> 00:03:16,196 {\an8}வானம் காணும் அளவு மட்டும் என் தலை நிமிர்த்துகிறேன் 46 00:03:17,281 --> 00:03:20,116 {\an8}நாம் விடைபெறுகையில், தளர்ந்து செல்ல மாட்டோம் 47 00:03:20,117 --> 00:03:22,244 {\an8}கடும் போர் புரிந்தே செல்வோம் 48 00:03:22,870 --> 00:03:27,583 {\an8}ஒரு நாள் வரும் அதில் நீ நீயாக இருப்பாய் 49 00:03:28,458 --> 00:03:30,877 {\an8}எப்போதும் தலை நிமிர்ந்தே நில் 50 00:03:30,878 --> 00:03:33,589 {\an8}உன் கரத்தை முத்தமிட்டு, ஆகாயத்தைத் தொடு 51 00:03:34,173 --> 00:03:38,760 {\an8}உலகத்தின் அழிவதைத் தடுக்க காலம் கடந்துவிட்டது 52 00:03:40,012 --> 00:03:42,138 {\an8}என்றாவது ஒரு நாள் 53 00:03:42,139 --> 00:03:44,140 {\an8}ஓ 54 00:03:44,141 --> 00:03:46,351 {\an8}நாம் அனைவரும் அங்கே இருப்போம் 55 00:03:47,936 --> 00:03:50,439 {\an8}ஆமாம், ஆமாம், ஆமாம் ஆமாம், ஆமாம், ஆமாம் 56 00:05:10,644 --> 00:05:14,231 பயணிகளே, தயவுசெய்து அமைதியா இருங்க. 57 00:05:14,982 --> 00:05:16,399 நாங்க என்ன நெனக்கிறோம்னா, பின் பெட்டியில நடந்த… 58 00:05:16,400 --> 00:05:19,777 - பரவாயில்லை. எல்லாம் சரியாகிடும். - …இந்த வெடிப்பு ஒரு எச்சரிக்கைதான். 59 00:05:19,778 --> 00:05:24,741 எல்லாப் பெட்டிக்கு அடியிலேயும் குண்டுகள் இருக்கு, ஆனா நீங்க இருக்கிற இடத்துலயே இருந்து, 60 00:05:25,826 --> 00:05:30,205 முட்டாள்தனமா எதையும் முயற்சி பண்ணலைன்னா, நாம இதுல இருந்து தப்பிச்சுடலாம். 61 00:05:32,541 --> 00:05:34,542 கடைசி முறையா சொல்றேன், ஜெஸ்… 62 00:05:34,543 --> 00:05:36,712 விளையாட்டு முடிஞ்சிடுச்சு, சரியா? 63 00:05:37,588 --> 00:05:38,672 திட்டம் மாறிடுச்சு. 64 00:05:39,548 --> 00:05:41,383 உனக்கு என்ன தெரியும்னு என்கிட்ட சொல்லணும். 65 00:05:43,010 --> 00:05:44,178 ஏதாவது சொல்லித்தொலை! 66 00:06:02,863 --> 00:06:03,946 சொல்லு, ஜெஸ். 67 00:06:03,947 --> 00:06:06,909 சரி, என்னால தனியா இதைச் செய்ய முடியாது. நீ என்கிட்ட சொல்லணும். 68 00:06:09,912 --> 00:06:11,371 நாம இன்னும் ஆபத்துலதான் இருக்கோமா? 69 00:06:14,166 --> 00:06:16,501 - எனக்குத் தெரியாது. - இல்லை, நான் உன்னை நம்ப மாட்டேன். 70 00:06:16,502 --> 00:06:18,337 அது திட்டத்துல இல்ல. 71 00:06:19,129 --> 00:06:21,006 அப்போ பொறுப்புல இருக்கிற யாரையாவது கூப்பிடு. 72 00:06:23,217 --> 00:06:24,635 அந்த ஆளு. 73 00:06:25,135 --> 00:06:27,137 நான் சந்திச்சேனே அந்த ஆளு. எனக்கு அவன் பெயர் தெரியாது. 74 00:06:28,096 --> 00:06:29,640 அவன்தானா உன்னை வேலைக்கு சேர்த்தான்? 75 00:06:31,517 --> 00:06:32,935 நீ அவன்கூடத்தானே வேலை பார்க்குற? 76 00:06:35,020 --> 00:06:36,896 உன்னால அவனை ஃபோன்ல தொடர்புகொள்ள முடியும். 77 00:06:36,897 --> 00:06:38,189 இல்ல, தொடர்புகொள்ள முடியாது. 78 00:06:38,190 --> 00:06:41,568 ஜெஸ், மொத்த ரயிலும் வெடிச்சிருக்கணும், ஆனா வெடிக்கலை. 79 00:06:42,861 --> 00:06:43,862 இன்னும் வெடிக்கலை. 80 00:06:47,741 --> 00:06:49,409 நீ அவன்கிட்ட பேசணும். 81 00:06:51,203 --> 00:06:53,163 எல்லாம் இன்னும் உன் கட்டுப்பாட்டுலதான் இருக்குன்னு சொல்லு. 82 00:07:09,429 --> 00:07:10,430 {\an8}டிரைவர் 83 00:07:14,685 --> 00:07:16,311 ஏதாவது நல்ல விஷயமா சொல்லு. 84 00:07:17,104 --> 00:07:18,564 முதல் விஷயமா, நான் உயிரோடுதான் இருக்கேன். 85 00:07:19,481 --> 00:07:21,816 ஓ, நீயா? 86 00:07:21,817 --> 00:07:24,152 நிலைமை உன் கைமீறி போயிருச்சு. 87 00:07:24,695 --> 00:07:27,364 எதுவும் என் கைமீறி போகலை. 88 00:07:28,156 --> 00:07:30,993 ஒரு பிரச்சனை இருந்தது, அதை நாங்க சரி பண்ணிட்டோம். 89 00:07:31,827 --> 00:07:36,622 ஆனா அப்படி தெரியலயே. வண்டி திருப்பி அனுப்பப்படுது. 90 00:07:36,623 --> 00:07:37,791 சரி, அடுத்தது என்ன? 91 00:07:44,381 --> 00:07:45,464 மாஸ்டர் ஓவர்ரைட் தயார் நிலை - செயல்படுத்தப்பட்டது 92 00:07:45,465 --> 00:07:46,924 இல்ல, இல்ல, வேண்டாம். இதைப் பண்ணாதே. 93 00:07:46,925 --> 00:07:48,384 நம்மால இன்னும் இதைச் சரிசெய்ய முடியும். 94 00:07:48,385 --> 00:07:50,469 சொல்றதைக் கேளு, நம்மால இன்னும் இதைச் சரிசெய்ய முடியும்! 95 00:07:50,470 --> 00:07:52,347 எப்படி சரிபண்ண போறேன்னு சொல்லு. 96 00:07:55,142 --> 00:07:56,225 எப்படி? 97 00:07:56,226 --> 00:07:58,811 எனக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் வேணும், அவ்வளவுதான். அதைக் கொடு… 98 00:07:58,812 --> 00:08:02,232 நமக்கு வேலை கொடுத்தவங்க தோல்வியை ஏத்துக்க மாட்டாங்க. 99 00:08:03,025 --> 00:08:06,195 உனக்கே ரிஸ்க் தெரியும். இது அவங்ககிட்ட போய் சேரக்கூடாது. 100 00:08:08,739 --> 00:08:10,741 ஹேய். அது நீதானே? 101 00:08:11,366 --> 00:08:12,367 உன்னை நேத்து பார்த்தேனே. 102 00:08:21,335 --> 00:08:22,336 உனக்கு என்ன வேணும்? 103 00:08:23,921 --> 00:08:25,922 உனக்கு என்ன வேணுமோ அதேதான் எனக்கும் வேணும், சரியா? 104 00:08:25,923 --> 00:08:29,218 நேத்து நாம ஃபாக்ஸ்ஹோல்ல சந்திச்சப்போ, நமக்கு ஒரு டீல் இருந்துச்சு. 105 00:08:30,260 --> 00:08:32,595 நான் என் தரப்பு வேலையை செஞ்சேன். 106 00:08:32,596 --> 00:08:35,723 கட்டுப்பாட்டு அறை, என் எல்லா கோரிக்கைகளுக்கு, அதாவது உன் கோரிக்கைகளுக்கு 107 00:08:35,724 --> 00:08:36,891 சம்மதிச்சுட்டாங்க. 108 00:08:36,892 --> 00:08:40,728 இல்ல, இனி இல்ல. பெய்லி-பிரவுனை திருப்பி சேஃப் ஹவுஸுக்கு அனுப்புறாங்க. 109 00:08:40,729 --> 00:08:42,648 அவர்களைப் பொறுத்தவரை, எல்லாம் முடிஞ்சிடுச்சு. 110 00:08:43,232 --> 00:08:44,857 பாரு, நாம இப்படிச் செய்வோம். 111 00:08:44,858 --> 00:08:46,902 என்னால அந்த வண்டியைத் திரும்ப வரவழைக்க முடியும். 112 00:08:50,072 --> 00:08:52,407 சரியா? நாம இதைச் சரிசெய்யலாம். 113 00:09:06,213 --> 00:09:10,133 உனக்கு அஞ்சு நிமிஷம் அவகாசம். இல்லன்னா அந்த ரயிலை வெடிக்க வச்சுடுவேன். 114 00:09:11,134 --> 00:09:13,637 அதைத் தடுக்க உன்னால ஒண்ணும் பண்ண முடியாது. 115 00:09:15,055 --> 00:09:16,974 அப்போ… அப்போ அந்த இன்னொரு டீல்? 116 00:09:17,558 --> 00:09:19,142 மார்ஷா விஷயம் என்னாச்சு? 117 00:09:20,561 --> 00:09:22,311 நேத்து ராத்திரி சொன்ன மாதிரி, 118 00:09:22,312 --> 00:09:23,856 எங்களுக்கு என்ன வேணுமோ அது கிடைச்சா, 119 00:09:24,481 --> 00:09:26,275 மார்ஷா பாதுகாப்பா இருப்பா. 120 00:09:30,237 --> 00:09:31,238 இது ஸ்டார்ட் ஆகுமா? 121 00:09:31,864 --> 00:09:33,407 நான் பார்க்கிறேன், முயற்சி பண்ணலாம். 122 00:10:00,058 --> 00:10:02,186 இது வேலை செய்யுது! 123 00:10:20,120 --> 00:10:22,623 சார், நான் இங்கிருந்து வெளியே போகணும். 124 00:10:23,415 --> 00:10:26,126 அமைதியா இருக்க முயற்சி பண்ணு. டிரைவர் என்ன சொன்னாருன்னு ஞாபகம் வச்சுக்கோ. 125 00:10:27,961 --> 00:10:29,463 நாம சீக்கிரமா வெளியே போயிடுவோம். 126 00:10:31,423 --> 00:10:32,466 போக மாட்டோமா? 127 00:10:36,136 --> 00:10:38,388 ஆமா. கண்டிப்பா போயிடுவோம். 128 00:10:54,738 --> 00:10:55,739 வின்டர்? 129 00:11:02,996 --> 00:11:04,789 சாம், என்னாச்சு? 130 00:11:04,790 --> 00:11:06,333 பெய்லி-பிரவுன் எங்கே? 131 00:11:07,835 --> 00:11:09,794 முதல்ல, எனக்கு பதில் வேணும். 132 00:11:09,795 --> 00:11:11,880 பெய்லி-பிரவுன் எங்கே? 133 00:11:14,091 --> 00:11:16,593 பெர்க்மேன்ஸ்ட்ராஸ்ஸேல நடக்குற கைமாத்துக்கு போயிட்டு இருக்கான். 134 00:11:18,262 --> 00:11:20,764 அது பொய். அவனை திரும்ப இங்கே அனுப்புங்க. 135 00:11:22,808 --> 00:11:24,142 அவனுக்கு எப்படி அது தெரியும்? 136 00:11:25,561 --> 00:11:26,603 வின்டர். 137 00:11:27,813 --> 00:11:31,233 அவனை கைமாத்து நடக்குற இடத்துக்கு கொண்டு வாங்க, இல்லன்னா இந்த மொத்த ரயிலும் காலி. 138 00:11:37,030 --> 00:11:38,115 அவன் அங்க இருப்பான். 139 00:11:40,659 --> 00:11:41,660 இருந்தா நல்லது. 140 00:11:46,415 --> 00:11:48,666 அன்டர் டென் லிண்டேன்ல இருக்க முதல் உதவிக்குழுவை அழைத்து, 141 00:11:48,667 --> 00:11:50,210 வண்டியை மறுபடியும் ரோட்டுக்கு வரச் சொல்லுங்க. 142 00:11:56,508 --> 00:11:57,717 கிளம்புங்க. 143 00:11:57,718 --> 00:11:58,802 சரி. 144 00:12:02,014 --> 00:12:03,098 போலாம்! 145 00:12:08,562 --> 00:12:09,563 என்ன? 146 00:12:10,147 --> 00:12:11,564 அவன் நல்லா இருக்கான். 147 00:12:11,565 --> 00:12:14,151 - அப்போ கிளம்பிட்டீங்களா? - ஆமா. நல்ல வேலை. 148 00:12:15,611 --> 00:12:18,363 - இதை முடிக்கப் போறோம். - ஆமா. 149 00:12:18,947 --> 00:12:22,450 இனிமேல் எந்த தப்பும் நடக்கக்கூடாது, உனக்கு உன் பணம் கிடைச்சிடும். 150 00:12:22,451 --> 00:12:23,534 சரி. 151 00:12:23,535 --> 00:12:25,369 ரயிலை ரயில்மேடைக்கு மட்டும் கொண்டு வா, 152 00:12:25,370 --> 00:12:26,455 நாங்க அங்கே இருப்போம். 153 00:12:31,835 --> 00:12:32,961 இப்போ நாம போகலாம். 154 00:12:57,402 --> 00:12:59,112 அவன் ஒரு பொய்யன், கொலைகாரன். 155 00:12:59,530 --> 00:13:01,615 ஏடா, இது கைமீறி போகுது. 156 00:13:03,659 --> 00:13:05,451 அந்த வண்டி என்ன பண்ணுதுன்னு அவனுக்குத் தெரிஞ்சிருக்கு. 157 00:13:05,452 --> 00:13:07,287 ஆனா, ரயில் எங்க இருக்குன்னு நமக்குத் தெரியல. 158 00:13:07,871 --> 00:13:10,874 அவன் விரும்புறதை நாம கொடுப்போம்னு அவன் நினைக்கிற மாதிரி நடிக்குறதை தவிர வேற வழியில்லாம போச்சு. 159 00:13:12,292 --> 00:13:13,252 ஆனா? 160 00:13:14,378 --> 00:13:15,379 நாம குறுக்கேத் தலையிடுவோம். 161 00:13:19,424 --> 00:13:22,426 இது வேலை செஞ்சா, அவனுக்கு வேண்டியது கிடைக்கும், 162 00:13:22,427 --> 00:13:23,595 யாரும் சாக வேணாம். 163 00:13:27,850 --> 00:13:28,934 ஃப்ரெடியைத் தவிர. 164 00:13:37,860 --> 00:13:39,027 அப்பறம் ஏன் அவனைக் கொன்ன? 165 00:13:44,992 --> 00:13:47,744 ஃப்ரெடி செத்துதான் ஆகணும், ஏன்னா நீங்க கோட்டை விட்டுட்டீங்க. 166 00:13:48,662 --> 00:13:50,747 அவன் கண்ட்ரோல் சென்டருக்கு ஃபோன் பண்ண முயற்சி பண்ணான். 167 00:13:52,457 --> 00:13:54,501 எனக்கு வேலை கொடுத்தவனுக்கு அது தெரிஞ்சிருந்தா, 168 00:13:55,085 --> 00:13:57,421 அவன் மொத்த ரயிலையும் வெடிக்க வச்சிருப்பான். 169 00:13:58,088 --> 00:13:59,715 மார்ஷாவையும் கொன்னிருப்பான். 170 00:14:03,886 --> 00:14:05,387 இப்படித்தான் நடக்கும், இல்லயா? 171 00:14:06,471 --> 00:14:07,931 இது ஒரு மூடிய சங்கிலி. 172 00:14:09,975 --> 00:14:12,186 இதுக்கு பின்னால யார் இருக்கான்னு தடயம் எதுவும் இருக்கக் கூடாது. 173 00:14:15,564 --> 00:14:16,565 உங்களைத் தவிர. 174 00:14:18,275 --> 00:14:19,276 ஆமா. 175 00:14:20,110 --> 00:14:21,236 என்னைத் தவிர. 176 00:14:45,385 --> 00:14:46,637 இது ரொம்ப ஆழமா இருக்கு. 177 00:14:48,138 --> 00:14:49,723 உண்மையாவே, தையல் போட வேண்டியிருக்கும். 178 00:14:50,724 --> 00:14:52,517 அவசர பிரிவுக்கு போறதுதான் நல்லது. 179 00:14:52,518 --> 00:14:54,310 இல்ல, நான் நல்லா இருக்கேன். 180 00:14:54,311 --> 00:14:56,396 ஆனா, அதை கொஞ்ச நேரம் பிடிச்சுக்கோங்க. 181 00:15:07,824 --> 00:15:09,785 ஆமா, இங்க இருந்து ஒரு மணிநேர தூரத்துல ஒரு அவசர பிரிவு இருக்கு. 182 00:15:11,161 --> 00:15:12,621 உன்கிட்ட ஏன் சொல்றேன்னு தெரியல. நீங்க உள்ளூர் ஆட்கள் தானே. 183 00:15:14,373 --> 00:15:16,332 உங்களுக்கு செயின்ட் ஃப்ரான்சிஸ் பத்தி தெரியும். 184 00:15:16,333 --> 00:15:18,126 ஆமா, செயின்ட் ஃப்ரான்சிஸ். 185 00:15:19,002 --> 00:15:21,088 அங்க அவசர பிரிவுல ஒரு நாள் இல்ல, பல நாள் இருந்திருக்கேன். 186 00:15:26,051 --> 00:15:27,386 நான் உங்களுக்கு கட்டு போடுறேன். 187 00:15:28,011 --> 00:15:29,513 எங்கே போறீங்க? 188 00:15:30,305 --> 00:15:31,807 முதலுதவி கிட்டை எடுக்கப் போறேன். 189 00:15:49,408 --> 00:15:50,324 செயின்ட் ஃப்ரான்சிஸ்? 190 00:15:50,325 --> 00:15:51,285 செயின்ட் மைக்கேல்'ஸ் மருத்துவமனை 191 00:15:54,496 --> 00:15:55,539 பின் பக்கம் போ! 192 00:16:01,753 --> 00:16:03,130 அவள் எங்கே? 193 00:16:22,816 --> 00:16:23,983 அடச்சே. 194 00:16:23,984 --> 00:16:25,861 அவள் ரொம்ப தூரம் போயிருக்க மாட்டாள். 195 00:16:45,589 --> 00:16:46,590 அடச்சே. 196 00:16:47,216 --> 00:16:49,051 - எல்லாத்தையும் எடு. - சீக்கிரம். 197 00:16:51,803 --> 00:16:52,804 இந்தப் பக்கம். 198 00:17:19,915 --> 00:17:24,002 அவகிட்ட அந்த குண்டு வெடிக்கிற கருவி இருக்கு. இவன் ஏன் அவகூட உள்ளே இருக்கான்? 199 00:17:28,048 --> 00:17:29,257 என்ன நடக்குது? 200 00:17:29,258 --> 00:17:31,425 - ஹேய். சரி, என்ன நடக்குது? - மக்களே. 201 00:17:31,426 --> 00:17:33,928 எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருக்க முடியுமா, ப்ளீஸ்? 202 00:17:33,929 --> 00:17:36,557 ரிலாக்ஸ். கொஞ்சம் பொறுங்க. ஒருத்தர் ஒருத்தரா பேசுங்க, சரியா? 203 00:17:37,099 --> 00:17:38,724 அந்த கோச்ல மக்கள் செத்திருக்கலாம். 204 00:17:38,725 --> 00:17:39,934 ஆனா, யாருமே… சாகல. 205 00:17:39,935 --> 00:17:41,811 - அத விடுங்க, எல்லாத்துக்கும் அவள்தான் காரணம்! - ஓய், நான் சண்டை போட விரும்பல. 206 00:17:41,812 --> 00:17:43,187 ஹேய். நிறுத்துங்க, நிறுத்துங்க, நிறுத்துங்க. 207 00:17:43,188 --> 00:17:45,189 ஹேய், பொறுமையா, பொறுமையா, பொறுமையா, பொறுமையா. 208 00:17:45,190 --> 00:17:48,025 எதிரி அவள் இல்ல, சரியா? இது அதைவிடப் பெரிய விஷயம். 209 00:17:48,026 --> 00:17:50,653 யாருக்கும் அடிபடல, அதனால அப்படியே இருக்கட்டும். 210 00:17:50,654 --> 00:17:54,198 சரியா? நம்ம எல்லாருக்கும் ஒரே விஷயம்தான் வேணும், உயிர் பிழைக்கணும். 211 00:17:54,199 --> 00:17:55,908 நீ எங்களை ரயிலிலிருந்து இறக்கி விடணும். 212 00:17:55,909 --> 00:17:57,160 அது அவ்வளவு சுலபம் இல்ல. 213 00:17:59,663 --> 00:18:01,497 ஆனா, நான் ஒரு விஷயம் சொல்ல முடியும். 214 00:18:01,498 --> 00:18:04,168 அந்த கைமாத்து நடக்கப் போகுது. 215 00:18:04,793 --> 00:18:10,256 நாம அமைதியா இருந்து அதிகாரிகளோட ஒத்துழைச்சா, 216 00:18:10,257 --> 00:18:12,300 நாம இதிலிருந்து தப்பிச்சிடலாம். 217 00:18:12,301 --> 00:18:13,844 சரியா? நான் உனக்கு உறுதியளிக்கிறேன். 218 00:18:15,053 --> 00:18:16,054 சரியா? 219 00:18:22,769 --> 00:18:26,189 GSG 9-னின் ஒரு குழு டன்னலுக்குள்ள இருக்கும். 220 00:18:26,190 --> 00:18:28,150 ரயில் இந்தப் பகுதிகளைக் கடக்கும்போது அவங்க நமக்கு எச்சரிக்கை கொடுப்பாங்க. 221 00:18:28,942 --> 00:18:30,359 சுடுறதுக்கு ஆளுங்க இருப்பாங்க… 222 00:18:30,360 --> 00:18:32,779 இங்கே, இங்கே மற்றும் இங்கே. 223 00:18:33,989 --> 00:18:35,741 ரயிலிலிருந்து யாருக்கும் தெரியாதா? 224 00:18:35,991 --> 00:18:38,660 ஸ்டேஷன்லயும், டன்னல்லயும் லைட்டை ஆஃப் பண்ணிடுவோம். 225 00:18:39,119 --> 00:18:41,705 எல்லாம் கச்சிதமா நடந்தா, நெல்சனை நம்ம நேரடியா சுட்டு வீழ்த்திடலாம். 226 00:18:42,206 --> 00:18:43,540 அதோட எல்லாம் முடிஞ்சிடும். 227 00:18:46,502 --> 00:18:48,128 அப்புறம் நாம வாழுற உலகத்துல? 228 00:18:49,213 --> 00:18:51,924 வுல்ஃப் மற்றும் அவனோட குழு ரயிலுக்குள்ள புகுந்திடுவாங்க. 229 00:18:59,139 --> 00:19:00,474 நீ எடுத்த முடிவு சரி. 230 00:19:04,228 --> 00:19:06,313 உன் ஆட்களை தயார் நிலையில இருக்கச் சொல். 231 00:19:34,883 --> 00:19:37,970 இது எல்லாத்தையும் ஆதாரமாப் பதிவிடுங்க. 232 00:19:38,846 --> 00:19:39,887 சரி. 233 00:19:39,888 --> 00:19:41,347 நீயும் எனக்கு ஏதோ தர வேண்டியிருக்குன்னு கேள்விப்பட்டேன்… 234 00:19:41,348 --> 00:19:42,766 வெடிகுண்டு தயாரிச்சவன் வீட்டுல கிடைச்சது. 235 00:19:43,141 --> 00:19:44,184 கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். 236 00:19:51,775 --> 00:19:53,652 ஒரு பெயரை சரிபார்க்க முடியுமா? 237 00:19:54,278 --> 00:19:55,821 அகாட்டா ரோபாக். 238 00:19:57,155 --> 00:19:58,824 ஆமா, போலந்து பெயர்னு நினைக்கிறேன். 239 00:19:59,867 --> 00:20:01,118 நான் காத்திருக்கேன். 240 00:20:05,289 --> 00:20:07,374 {\an8}பிரிட்டிஷ் தூதரகம் எஸ்ஐஎஸ் பிரிவு 241 00:20:17,593 --> 00:20:18,968 கிரஹாம்? 242 00:20:18,969 --> 00:20:20,846 தாட்சர். நீ எப்படி இங்கே வந்த? 243 00:20:21,430 --> 00:20:22,680 உனக்கு இங்கே வர அனுமதி கிடையாது. 244 00:20:22,681 --> 00:20:25,100 ஆமா. ஆனா, அனுமதி இருக்கிற ஒருத்தரை எனக்குத் தெரியும். 245 00:20:27,603 --> 00:20:29,688 பீட்டர் ஃபேபர், எம்ஐ5. 246 00:20:30,939 --> 00:20:32,232 எங்களுக்கு உன் உதவி தேவைப்படுது. 247 00:20:32,816 --> 00:20:35,776 பெர்லினில் தீவிரவாதத் தாக்குதல் 248 00:20:35,777 --> 00:20:36,694 மன்னிக்கணும். 249 00:20:36,695 --> 00:20:38,989 - வழிவிடுங்க. - இவருக்கு உடம்பு சரியில்ல. 250 00:20:41,033 --> 00:20:43,911 இங்கே பாருங்க, என் மனைவி கீழே விழுந்துட்டாள். 251 00:20:45,704 --> 00:20:47,539 - நன்றி. - நன்றி. 252 00:20:53,045 --> 00:20:54,754 நீ வெளிறிப் போயிருக்க. 253 00:20:54,755 --> 00:20:56,673 உறுதியா உனக்கு ஒண்ணுமில்லயே? 254 00:20:57,257 --> 00:21:00,636 கவலைப்படாதீங்க, நான் எதையும் உடைச்சுக்கல. 255 00:21:08,644 --> 00:21:10,645 இல்ல, ப்ளீஸ் கலாட்டா பண்ணாதீங்க. 256 00:21:10,646 --> 00:21:12,814 ஸ்டெஃபன், ப்ளீஸ். என் கூட உட்காருங்க. 257 00:21:19,446 --> 00:21:24,243 யூ-பாஹ்ன் பயணம் இவ்வளவு சுவாரஸ்யமா இருக்கும்னு யாரு நெனச்சு பார்த்திருப்பா? 258 00:21:34,920 --> 00:21:37,798 கிளாரா? நான் வின்டர் கிட்ட பேசணும். 259 00:21:39,424 --> 00:21:40,758 சரி… 260 00:21:40,759 --> 00:21:42,761 நீங்க சிக்னல் 168-ஐ கடந்ததும்… 261 00:21:44,263 --> 00:21:45,931 எங்களுக்குத் தெரிவிக்கலாம். 262 00:21:46,890 --> 00:21:49,893 சரி. நாங்க அதை செய்ய முடியும். வின்டரை தொடர்புகொள்ளச் சொல்லுங்க. 263 00:21:51,186 --> 00:21:52,395 நான் இங்க இருக்கேன், சாம். 264 00:21:52,396 --> 00:21:54,814 வின்டர், பெர்க்மேன்ஸ்ட்ராஸ்ஸே வரும்போது, ரெண்டு விஷயத்துல 265 00:21:54,815 --> 00:21:56,941 நான் தெளிவா இருக்கணும், சரியா? 266 00:21:56,942 --> 00:21:58,276 சொல்லுங்க. 267 00:21:58,277 --> 00:22:00,444 முதலாவதா, எனக்கு எங்கயாவது போலீஸ் கண்ணுல பட்டா, 268 00:22:00,445 --> 00:22:01,613 எங்கு இருந்தாலும் சரி, 269 00:22:02,281 --> 00:22:03,782 நாங்க ஸ்டேஷனுக்குள்ள வர மாட்டோம். 270 00:22:04,324 --> 00:22:05,325 சரி. 271 00:22:07,411 --> 00:22:09,787 அப்புறம், இரண்டாவது. 272 00:22:09,788 --> 00:22:12,708 ஜான் பெய்லி-பிரவுன் மட்டும்தான் நடைமேடைக்கு வரணும். 273 00:22:13,917 --> 00:22:17,212 இந்த ரெண்டு நிபந்தனைகளையும் பூர்த்தி செஞ்சா, நான் பயணிகளை இறக்கி விடுவேன், 274 00:22:17,713 --> 00:22:19,673 பெய்லி-பிரவுன் ரயில்ல ஏறலாம். 275 00:22:20,174 --> 00:22:23,051 ரொம்ப நல்லது. அந்த நிபந்தனைகளுக்கு நாங்க சம்மதிக்கிறோம். 276 00:22:29,516 --> 00:22:30,767 நாம போக எவ்வளவு நேரம் ஆகும்? 277 00:22:33,729 --> 00:22:34,771 இன்னும் ரெண்டு ஸ்டாப். 278 00:22:35,731 --> 00:22:37,315 அப்புறம் பெர்க்மேன்ஸ்ட்ராஸ்ஸேக்கு? 279 00:22:37,316 --> 00:22:39,483 ஆமா, ஆமா, ஆமா, ஆமா. பெர்க்மேன்ஸ்ட்ராஸ்ஸே தான். 280 00:22:39,484 --> 00:22:40,819 அது இந்த தண்டவாளத்தின் பழைய முடிவு. 281 00:22:41,445 --> 00:22:42,946 பொதுவா, அதைச் சுத்தி போவோம், 282 00:22:43,488 --> 00:22:47,075 ஆனா, இப்போ நம்மை நேரா ஸ்டேஷனுக்குள்ள கூட்டிட்டு போக, பாயின்ட்களை மாத்தி இருப்பாங்க, 283 00:22:48,452 --> 00:22:51,163 கிளாரா சொன்ன அந்த சிக்னலை கடக்க இன்னும் எவ்வளவு நேரமாகும்? அது என்னது? 284 00:22:52,039 --> 00:22:53,123 168. 285 00:22:54,291 --> 00:22:55,459 ஆனா அது… 286 00:22:56,585 --> 00:22:57,961 வித்தியாசமான விஷயம். 287 00:22:59,922 --> 00:23:00,964 என்ன? 288 00:23:03,091 --> 00:23:04,343 நாம ஏற்கனவே அதைக் கடந்துட்டோம். 289 00:23:05,677 --> 00:23:07,930 அதாவது, அவங்க கேட்குறதுக்கு முன்னாடியே நாம அதைக் கடந்துட்டோம். 290 00:23:09,389 --> 00:23:11,225 நாம எங்க இருக்கோம்னு அவங்களுக்குத் தெரியாதுன்னு நினைக்கிறேன். 291 00:23:26,323 --> 00:23:30,160 இந்த நகரத்துல கீல்பாசா வாங்க இதுதான் சிறந்த இடம்னு கேள்விப்பட்டேன். 292 00:23:31,578 --> 00:23:32,663 யாரு உங்க கிட்ட சொன்னது? 293 00:23:33,455 --> 00:23:34,665 எனக்கு பெயரெல்லாம் அவ்வளவா ஞாபகம் இருக்காது. 294 00:23:35,666 --> 00:23:36,708 உங்களுக்கு… 295 00:23:37,417 --> 00:23:39,002 அவன் முகம் ஞாபகம் இருக்கா? 296 00:23:43,423 --> 00:23:48,554 நீ இன்னும் 12,697 ஈமெயில்களை படிக்கலைன்னு உனக்குத் தெரியுமா? 297 00:23:50,055 --> 00:23:51,390 என்னிடம் கம்ப்யூட்டர் இருக்கு. 298 00:23:52,224 --> 00:23:54,976 சரி. அப்போ இதுதான் அந்த ஈமெயில், 299 00:23:54,977 --> 00:23:58,522 இதுலதான் நெல்சன், தாட்சருக்கு அவரோட ஆதார ஆவணங்களை அனுப்பியிருக்கார். 300 00:24:02,734 --> 00:24:05,403 நில்லுங்க. இது ரகசியத் தகவல். 301 00:24:05,404 --> 00:24:06,487 கட்டுப்படுத்தப்பட்டது சம்பவ அறிக்கை 302 00:24:06,488 --> 00:24:08,740 இது எல்லாமே ஒரே சோர்ஸுல இருந்து வந்ததா? 303 00:24:09,992 --> 00:24:11,034 அப்படித்தான் தெரியுது. 304 00:24:11,743 --> 00:24:14,495 மெட்டாடேட்டா ஒரே ஒரு ஆரம்பப் புள்ளியைக் காட்டுது. 305 00:24:14,496 --> 00:24:17,331 யார் அனுப்புனாங்கன்னு உங்களால உறுதியா சொல்ல முடியாதா? 306 00:24:17,332 --> 00:24:20,335 அது வந்து, அவங்க தடயங்களை ரொம்ப நல்லா மறைச்சிருக்காங்க. 307 00:24:21,587 --> 00:24:24,464 நெல்சனோட கம்ப்யூட்டரை எடுத்தாத்தான் தெரியும், இல்லன்னா கண்டுபிடிக்க முடியாது. 308 00:24:26,425 --> 00:24:28,760 பொறுங்க. சாம்மோட ஃபோன் அவரோட ஹோட்டல் ரூம்ல இருந்துச்சு, 309 00:24:29,261 --> 00:24:31,597 அவரோட லேப்டாப், அவரோட ப்ரீஃப்கேஸ்ல இருந்துச்சு. 310 00:24:32,181 --> 00:24:34,016 அப்படின்னா ஜெர்மன் போலீஸ் கிட்ட தான் அது இருக்கணும். 311 00:24:38,812 --> 00:24:40,022 நான் சில ஃபோன் கால் பண்றேன். 312 00:24:44,693 --> 00:24:46,695 மறுத்து பேச பிரயோஜனம் இல்ல, அகாட்டா. 313 00:24:49,489 --> 00:24:50,490 நாங்க… 314 00:24:52,451 --> 00:24:54,870 அவரோட வீட்டுல உங்க ஜிம் மெம்பர்ஷிப் கார்டை நாங்க கண்டுபிடிச்சோம். 315 00:24:55,746 --> 00:24:57,831 இப்ப என்னைப் பார்த்தா நான் ஜிம்முக்கு போற மாதிரி தெரியுதா? 316 00:24:58,582 --> 00:25:00,751 இருந்தாலும், அவர் என்ன பண்ணிட்டு இருக்கார்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கணுமே? 317 00:25:01,668 --> 00:25:04,671 நான் தெரிஞ்சுக்காம இருக்கறதுதான் நல்லதுன்னு அவர் சொன்னார். 318 00:25:06,548 --> 00:25:07,758 என்னோட பாதுகாப்புக்காக. 319 00:25:09,635 --> 00:25:12,221 நாங்க போன வெள்ளிக்கிழமைல இருந்து பேசிக்கவே இல்ல. 320 00:25:13,138 --> 00:25:14,181 அவர், 321 00:25:15,182 --> 00:25:18,018 அடுத்த ரெண்டு வாரத்துக்கு நான் அவரை பார்க்க மாட்டேன்னு சொன்னார். 322 00:25:21,355 --> 00:25:22,606 அவர் எங்கே போனார்? 323 00:25:23,398 --> 00:25:24,565 இல்ல. நானே யூகிக்கிறேன். 324 00:25:24,566 --> 00:25:25,901 அவர் உங்ககிட்ட சொல்லலதானே? 325 00:25:32,241 --> 00:25:34,575 இன்னைக்கு காலை 9:00 மணிக்கு அப்புறம் பெர்லினிலிருந்து 326 00:25:34,576 --> 00:25:36,827 கிளம்புற எல்லா விமானங்களோட பயணிகளின் பட்டியலை எடுங்க. 327 00:25:36,828 --> 00:25:39,081 கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குப் போற விமானத்துல இருந்து ஆரம்பிங்க. 328 00:25:39,540 --> 00:25:41,041 சரி, நான் காத்திருக்கேன். 329 00:25:43,418 --> 00:25:44,628 எனக்கு மார்கோவோட பெயர் வேணும். 330 00:25:45,504 --> 00:25:46,505 அவரோட நிஜப் பெயர். 331 00:25:47,381 --> 00:25:50,133 இல்லன்னா, உங்களால இன்னும் சில வாரங்கள்ல அவரைப் பார்க்க முடியாது. 332 00:25:56,849 --> 00:25:58,725 நாங்க இப்போ பெர்க்மேன்ஸ்ட்ராஸ்ஸேக்குள்ள நுழையறோம். 333 00:26:09,570 --> 00:26:11,321 வாங்க, வெளிய வாங்க. 334 00:26:36,930 --> 00:26:38,599 வண்டி வர 20 நிமிஷம் ஆகுமாம். 335 00:26:39,683 --> 00:26:41,267 ஒருத்தருக்கு அது சீக்கிரம் கிடைக்காது போல. 336 00:26:41,268 --> 00:26:42,269 தொல்லை ஒழிஞ்சது. 337 00:26:43,020 --> 00:26:46,190 100 மணிநேரத்துக்கு மேல பேட்டி கண்டுருக்கேன், அவனை இப்படி பார்த்ததே இல்ல. 338 00:26:51,195 --> 00:26:53,572 வெடிகுண்டைத் தயாரிச்சவன் பெயர் ஜோஸஃப் கமின்ஸ்கி. 339 00:26:54,072 --> 00:26:56,116 "ஸ" உச்சரிப்பு கொண்ட ஜோஸஃப். 340 00:26:57,868 --> 00:26:59,077 ஏதாவது பொருத்தம் இருக்கா? 341 00:26:59,828 --> 00:27:00,829 அருமை. 342 00:27:01,163 --> 00:27:03,665 வார்ஸாவுக்கு அந்த விமானம் எப்போ கிளம்புச்சு? 343 00:27:07,085 --> 00:27:08,504 ஆஹ், சரி எப்போ கிளம்புது? 344 00:27:12,758 --> 00:27:14,176 பிராண்டன்பர்க்கிலிருந்து? 345 00:27:15,552 --> 00:27:16,470 அடச்சே. 346 00:27:22,893 --> 00:27:25,395 இது என்ன இடம்? ஹேய்! 347 00:27:27,648 --> 00:27:29,399 ஒரு புல்லட் ப்ரூஃப் கவசம்… 348 00:27:30,484 --> 00:27:32,528 இது கொஞ்சம் ஓவரா இல்ல? 349 00:27:33,028 --> 00:27:36,531 எனக்கு இது ஏன் தேவைப்படும்? ஹேய்? எதுக்குள்ள என்னை நடக்க வச்சுட்டு இருக்கீங்க? 350 00:27:36,532 --> 00:27:38,325 வாய மூடுங்க! அது உங்களோட நல்லதுக்குத்தான். 351 00:27:39,076 --> 00:27:40,118 உங்க கைகளைக் காட்டுங்க. 352 00:27:51,421 --> 00:27:54,591 பெர்க்மேன்ஸ்ட்ராஸ்ஸே 353 00:28:05,978 --> 00:28:08,021 பாதுகாப்பான தகவல்தொடர்புக்கு மாறுவோம். 354 00:28:10,190 --> 00:28:11,191 ஓட்டுநர் 355 00:28:21,243 --> 00:28:24,246 வெளிப்படையாக, பெர்க்மேன்ஸ்ட்ராஸ்ஸே முழுக்க GSG 9 ஆளுங்களா நிரம்பி இருக்காங்க. 356 00:28:37,259 --> 00:28:38,468 வின்டர்? 357 00:28:39,386 --> 00:28:40,888 ஆமா, நான் என் முடிவை மாத்திக்கிட்டேன். 358 00:28:44,057 --> 00:28:45,058 அது என்னது? 359 00:28:48,020 --> 00:28:52,023 எனக்கு பெய்லி-பிரவுன் கிடைக்கிற வரைக்கும் பயணிகள் யாரும் ரயிலை விட்டு இறங்க மாட்டாங்க. 360 00:28:52,024 --> 00:28:54,526 - என்ன பண்ணுறீங்க? - பொறு. பொறு. 361 00:28:57,487 --> 00:28:58,822 நீங்க விளையாடுறீங்களா! 362 00:29:03,118 --> 00:29:04,244 சரி. 363 00:29:05,996 --> 00:29:06,997 எனக்கு அப்படி தோணுச்சு. 364 00:29:07,748 --> 00:29:08,957 என்ன? 365 00:29:12,252 --> 00:29:13,503 ரயிலை நிறுத்து. 366 00:29:13,504 --> 00:29:15,213 - சாம். - இல்ல. இல்ல, இல்ல, இல்ல. 367 00:29:15,214 --> 00:29:16,964 - ரயிலை நிறுத்து அவ்வளவுதான். - நிறுத்தவா? 368 00:29:16,965 --> 00:29:17,966 நிறுத்து. 369 00:29:18,926 --> 00:29:19,927 நாம நிற்கிறோம். 370 00:29:35,484 --> 00:29:37,069 ஏன் இவ்வளவு நேரமாகுது? 371 00:29:39,196 --> 00:29:40,864 எல்லாம் சரியாயிடும். 372 00:29:42,908 --> 00:29:46,537 சீக்கிரமே உங்க அன்பானவங்களோட சேர்ந்துடுவீங்க. 373 00:30:02,135 --> 00:30:04,804 அவங்க ரயிலை தாக்க திட்டம் தீட்டுறாங்கன்னு நினைக்குறீங்களா? 374 00:30:04,805 --> 00:30:07,682 எந்த மடையனும் ஒத்துக்காத நிபந்தனைகளுக்கு அவள் இப்ப ஒத்துக்கிட்டா, 375 00:30:07,683 --> 00:30:09,768 அப்படின்னா நம்மை உள்ளே வர வைக்கத்தான் அவள் திட்டம் தீட்டுறா. 376 00:30:10,811 --> 00:30:13,104 போலீஸை நமக்காக காத்திருக்க வச்சிருக்கா. 377 00:30:13,105 --> 00:30:14,356 அப்போ வேற வழி என்ன? 378 00:30:16,316 --> 00:30:18,819 நாம ஸ்டேஷனுக்குள்ள போகலன்னா, அவன் இந்த ரயிலை வெடிக்க வச்சிடுவான். 379 00:30:19,486 --> 00:30:22,113 பதுங்கியிருந்து தாக்குதல் நடத்துனாலும், 380 00:30:22,114 --> 00:30:24,074 ஜான் பெய்லி-பிரவுனை நம்மிடம் ஒப்படைக்கலைன்னாலும், அவன் கண்டிப்பா இந்த ரயிலை வெடிக்க வச்சிடுவான். 381 00:30:25,450 --> 00:30:27,577 ஆனா பெர்க்மேன்ஸ்ட்ராஸ்ஸே ஒரு முட்டுச்சந்து. 382 00:30:27,578 --> 00:30:29,371 அங்க தாக்குதல் நடந்து, நாம உள்ளே இருந்தா… 383 00:30:30,247 --> 00:30:31,415 நம்மால வெளியே வர முடியாது. 384 00:30:32,040 --> 00:30:33,584 தப்பிக்க வழியே இல்ல. 385 00:30:40,507 --> 00:30:43,468 இரு, நாம எங்கே இருக்கோம்னு கண்ட்ரோல் ரூமுக்கு தெரியாதுன்னு நீ சொன்ன தானே? 386 00:30:43,969 --> 00:30:45,179 அப்படித்தான் தெரியுது. 387 00:30:46,263 --> 00:30:47,847 அந்த வெடிப்பு… 388 00:30:47,848 --> 00:30:50,016 எலக்ட்ரானிக்ஸ் பாகங்களை சேதப்படுத்தி இருக்கலாம். 389 00:30:50,017 --> 00:30:51,185 அவங்களுக்கு எதுவும் தெரியாதா? 390 00:30:52,311 --> 00:30:53,394 ஆமா. 391 00:30:53,395 --> 00:30:57,566 அப்போ அவங்க வெச்ச வலையில தப்பிச்சா, நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். 392 00:32:33,745 --> 00:32:35,080 அடச்சே. 393 00:32:39,168 --> 00:32:41,002 இது நம்ம கைமீறி போகுது. 394 00:32:41,003 --> 00:32:42,921 இன்னும் கொஞ்சம் வேகத்தைக் கூட்ட வேண்டிய நேரம் வந்தாச்சு. 395 00:32:48,594 --> 00:32:51,138 அதனால, இது எப்படி நடந்தாலும், எங்களால… 396 00:32:51,763 --> 00:32:54,599 உன்னைத் திருப்பித் தொடர்புகொள்ள முடியாது. அதனால, நான் சொன்ன உடனேயே, 397 00:32:54,600 --> 00:32:58,603 நீ அங்கே வந்து எங்களை பிக்கப் பண்ணனும், நாங்க பெர்க்மேன்ஸ்ட்ராஸ்ஸேயை தாண்டி திசைதிருப்புறோம். 398 00:32:58,604 --> 00:33:00,189 சரி. நான் அங்கே இருப்பேன். 399 00:33:12,492 --> 00:33:14,328 தாக்குதல் குழு, முதல் நிலைக்கு நகர்கிறது. 400 00:33:19,917 --> 00:33:21,543 சரி, பயணிகளை என்ன பண்ணுறது? 401 00:33:22,211 --> 00:33:24,837 ஒருவேளை அவங்க… எனக்குத் தெரியல… ஏதாவது முட்டாள்தனமான கேள்விகள் கேட்டா… 402 00:33:24,838 --> 00:33:27,841 நாங்க போனதே அவங்களுக்குத் தெரியாது. சரியா? அவங்களை அமைதியா வச்சிரு. 403 00:33:47,319 --> 00:33:48,779 இந்நேரம் ரயில் அங்கே வந்திருக்கணும். 404 00:33:50,906 --> 00:33:52,074 கிளாரா. 405 00:33:52,908 --> 00:33:54,117 சாமுக்கு ஃபோன் பண்ணு. 406 00:33:57,538 --> 00:33:58,872 சாம்? 407 00:33:59,831 --> 00:34:01,083 இணைப்பில் இருக்கீங்களா? 408 00:34:02,459 --> 00:34:03,502 சாம்? 409 00:34:04,670 --> 00:34:06,046 அடக் கடவுளே. 410 00:34:07,548 --> 00:34:08,465 வேண்டாம், ப்ளீஸ். 411 00:34:10,467 --> 00:34:11,760 சாம்? 412 00:34:13,719 --> 00:34:15,013 சொல்லுங்க. 413 00:34:15,848 --> 00:34:17,808 ஜான் பெய்லி-பிரவுன் ரயில் மேடைக்கு வந்துட்டார். 414 00:34:18,516 --> 00:34:20,018 நாங்க கைமாத்து நடத்த தயாரா இருக்கோம். 415 00:34:21,186 --> 00:34:22,646 கிளாரா, தயாரா இருங்க. 416 00:34:23,856 --> 00:34:26,607 இங்கிருந்து ஸ்டேஷன் சுமார் 300 மீட்டர் தூரத்துல இருக்கு, சரியா? 417 00:34:26,608 --> 00:34:27,650 அந்த பாயிண்ட்ஸ் பக்கத்துல இருக்கணும். 418 00:34:29,570 --> 00:34:31,822 சாம், நீங்க எங்க இருக்கீங்க? 419 00:34:32,489 --> 00:34:34,949 இப்பதான் சிக்னல் 168ஐ கடக்கிறோம். 420 00:34:40,746 --> 00:34:43,124 வுல்ஃப், ரயில் இப்போ உங்களை நெருங்குது. 421 00:34:43,125 --> 00:34:44,376 உங்களுக்குத் தெரியுதா? 422 00:34:46,628 --> 00:34:47,963 தெரியல. 423 00:34:56,929 --> 00:34:58,348 இருட்டுக்குள்ள போறோம். 424 00:35:03,520 --> 00:35:06,106 ரயில் நிலையத்துக்கு எந்த நிமிஷமும் வருவோம்னு அவங்க எதிர்பார்த்து காத்திருப்பாங்க. 425 00:35:14,281 --> 00:35:15,365 கிராங்க் ஹேண்டில். 426 00:35:16,617 --> 00:35:17,700 சரி. 427 00:35:17,701 --> 00:35:18,702 அதோ அங்கே. 428 00:35:39,723 --> 00:35:40,724 சாம்? 429 00:35:42,768 --> 00:35:44,061 அடச்சே. 430 00:35:44,853 --> 00:35:46,063 சாம்? 431 00:35:47,564 --> 00:35:48,732 என்ன? 432 00:35:49,274 --> 00:35:52,235 அந்த வயசான அம்மா. என்ன பிரச்சனைன்னு தெரியல, 433 00:35:52,236 --> 00:35:53,904 ஆனா அவங்களுக்கு மருத்துவ உதவி தேவை. 434 00:35:59,660 --> 00:36:00,827 எனக்கு முதலுதவி செய்யத் தெரியும். 435 00:36:02,704 --> 00:36:03,747 வழிவிடுங்க. 436 00:36:06,625 --> 00:36:07,709 பார்த்து. 437 00:36:10,128 --> 00:36:11,338 ரயில் ஏன் நிற்கிறது? 438 00:36:13,215 --> 00:36:14,216 ஹஹ்? என்ன நடக்குது? 439 00:36:19,054 --> 00:36:21,682 மன்னிக்கணும். இங்க பொறுப்புல யார் இருக்காங்களோ அவங்ககிட்ட பேசணும், ப்ளீஸ். 440 00:36:30,566 --> 00:36:31,692 இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடும். 441 00:36:32,359 --> 00:36:34,361 அவங்க எங்கே இருக்காங்கன்னு நமக்கு இன்னும் தெரியல. 442 00:36:40,742 --> 00:36:43,787 வுல்ஃப், உங்களுக்கு ரயில் தெரியுதா? 443 00:36:46,331 --> 00:36:47,332 தெரியல. 444 00:36:48,041 --> 00:36:49,959 முன்னாடி போங்க… 445 00:36:49,960 --> 00:36:51,420 ஆனா கவனமா இருங்க. 446 00:36:53,338 --> 00:36:54,965 புரிஞ்சது. 447 00:36:55,924 --> 00:36:57,718 பிராவோ டீம். உங்க நிலையிலேயே இருங்க. 448 00:37:08,562 --> 00:37:10,688 நாங்க போக வழி கிடைக்குமா? ப்ளீஸ் வழி விடுங்க! 449 00:37:10,689 --> 00:37:12,274 - அதோ அங்கே. - பாதைய விட்டு விலகுங்க. 450 00:37:13,650 --> 00:37:15,152 நான் உள்ளே போகணும். 451 00:37:16,153 --> 00:37:17,237 சரி. 452 00:37:20,157 --> 00:37:21,449 என்ன ஆச்சு? 453 00:37:21,450 --> 00:37:22,409 அவள் விழுந்துட்டாள்… 454 00:37:26,413 --> 00:37:28,707 என் கணவர் இன்னும் அந்த ரயில்லதான் இருக்காரு… 455 00:37:29,791 --> 00:37:32,752 இத கொஞ்சம் சீரியஸா எடுத்துக்கோங்க! 456 00:37:32,753 --> 00:37:34,670 ஆமா, என் குழந்தை அதுல இல்லன்னு எனக்குத் தெரியும். 457 00:37:34,671 --> 00:37:36,464 அதைத்தான் உங்ககிட்ட சொல்ல முயாற்சிக்கிறேன். 458 00:37:36,465 --> 00:37:39,885 நான் அங்கே கீழே போனேன், அந்த கடத்தல்காரர் என்னிடம் இதைக் கொடுத்தாரு. 459 00:37:44,014 --> 00:37:45,224 என்ன கொடுத்தாரு? 460 00:37:53,482 --> 00:37:54,608 மன்னிச்சிடுங்க. 461 00:37:57,027 --> 00:37:58,487 என்னால ஒண்ணும் பண்ண முடியாது. 462 00:37:58,820 --> 00:38:01,198 என்ன? என்ன! 463 00:38:07,287 --> 00:38:08,830 மன்னிச்சிடுங்க. 464 00:38:25,889 --> 00:38:27,474 சரி, ஆட்டோ. வேலை முடிஞ்சுது. 465 00:38:29,852 --> 00:38:30,978 ஆட்டோ, இணைப்பில் வா. 466 00:38:34,690 --> 00:38:36,483 ஆட்டோ, வா. நாங்க தயாரா இருக்கோம். 467 00:38:39,194 --> 00:38:40,612 எனக்கு ஏதோ தெரியுது… 468 00:38:41,780 --> 00:38:43,239 ஆட்டோ, இணைப்பில் இருக்கியா? 469 00:38:43,240 --> 00:38:45,576 ஏதோ நடமாட்டம் தெரியுது. ஆனா ரயிலை காணோம். 470 00:38:46,326 --> 00:38:47,911 அங்கே போய் விசாரிங்க. 471 00:38:48,161 --> 00:38:50,122 பாதுகாப்பா வச்சிருப்பாங்கன்னு சொன்னாங்க. 472 00:38:50,956 --> 00:38:52,416 இப்ப இன்னொருத்தர் இறந்துட்டாங்க. 473 00:38:54,585 --> 00:38:56,587 நான் அவங்ககிட்ட சொல்றேன். என்னால அதுதான் பண்ண முடியும். 474 00:38:59,047 --> 00:39:01,507 அவங்க என்ன சொன்னாலும் செய்ய நீ ரொம்ப ஆர்வமா இருக்க போல. 475 00:39:01,508 --> 00:39:03,051 என் கிட்ட வேற என்ன எதிர்பாக்குற? 476 00:39:05,888 --> 00:39:07,681 நான் உயிரோட இருக்க முயற்சி பண்ணுறேன்! 477 00:39:11,310 --> 00:39:12,561 உங்க எல்லாரையும் மாதிரி. 478 00:39:19,318 --> 00:39:20,402 அது ரயில்ல இருந்து வந்ததா? 479 00:39:21,486 --> 00:39:22,946 நெல்சன் அதை அந்த அம்மா கிட்ட கொடுத்திருக்கார். 480 00:39:24,031 --> 00:39:26,450 அது டிரைவர் கேபின்ல இருக்குற கேமரால இருந்து எடுத்தது. 481 00:39:28,911 --> 00:39:30,579 அவங்க நமக்கு எதையோ காட்ட நினைக்கிறாங்க போல… 482 00:39:31,079 --> 00:39:32,331 ஆனா என்ன? 483 00:39:35,083 --> 00:39:36,084 நம்ம இதை ஓட்ட முடியுமா? 484 00:39:49,056 --> 00:39:50,432 டன்னலுக்குள்ள ஆளுங்க இருக்காங்க. 485 00:39:51,725 --> 00:39:54,436 ரயில்ல இருந்து இறங்கிட்டாங்களா? யாருன்னு கண்டுபிடிக்க முடியுதா? 486 00:39:55,103 --> 00:39:57,231 முடியல. காத்திருங்க. 487 00:39:59,858 --> 00:40:01,485 அவங்கள்ள ஒருத்தன் டாங்கோ 1. 488 00:40:02,236 --> 00:40:04,905 அவர் அடையாளம் தெரியாத ஒரு பெண்ணோட இருக்காரு. 489 00:40:05,155 --> 00:40:06,990 நெல்சன் டன்னல்ல இருப்பதை வுல்ஃப் பார்க்கிறான். 490 00:40:07,282 --> 00:40:10,285 என்னது? நெல்சன் டன்னல்ல இருக்காரா? 491 00:40:13,038 --> 00:40:14,456 அவன் எதுக்கு காத்திருக்கான்? 492 00:40:18,126 --> 00:40:20,128 வுல்ஃப், அவங்க என்ன பண்றாங்கன்னு உனக்குத் தெரியுதா? 493 00:40:22,297 --> 00:40:24,132 தயாராக இருங்க. நான் கிட்ட போறேன். 494 00:40:30,430 --> 00:40:31,639 சரி. 495 00:40:31,640 --> 00:40:33,267 - ஓட்டிக்கிட்டே இருங்க! - சரி, சரி! 496 00:40:34,351 --> 00:40:35,227 அது யாரு? 497 00:40:36,103 --> 00:40:38,021 அது அந்த இறந்து போன பயணியா? 498 00:40:43,068 --> 00:40:44,236 அது யாரு? 499 00:40:48,490 --> 00:40:49,992 நீங்க இதப் பார்க்கணும்! 500 00:40:53,078 --> 00:40:54,872 நெல்சனுக்கு ஒரு கூட்டாளி இருக்காங்க. 501 00:40:55,747 --> 00:40:56,957 அப்படியே நிறுத்துங்க. 502 00:40:57,958 --> 00:40:59,501 அவள் டன்னல்ல இருந்த பெண்ணா? 503 00:41:02,838 --> 00:41:05,883 அந்தப் பெண் ஆபத்தானவளா இருக்கலாம். அவங்களைப் பத்தின முழு விவரம் வேணும். 504 00:41:06,592 --> 00:41:08,844 சராசரி உயரம், முப்பது வயசு, சரியாத் தெரியல… 505 00:41:10,387 --> 00:41:11,722 தயாராக இருங்க… 506 00:41:13,223 --> 00:41:14,807 யாரு அங்கே? 507 00:41:14,808 --> 00:41:15,809 அடச்சே. 508 00:41:16,393 --> 00:41:18,854 கைகளைத் தலைக்கு மேல தூக்குங்க! இப்பவே! 509 00:41:19,229 --> 00:41:20,898 வுல்ஃப், என்ன நடக்குது? 510 00:41:22,399 --> 00:41:25,193 வேணாம்! இல்லன்னா இவளைக் கொன்னுடுவேன். வேணாம். 511 00:41:25,194 --> 00:41:27,195 ப்ளீஸ். சுடாதீங்க! 512 00:41:27,196 --> 00:41:28,697 அவளை மனிதக் கேடயமா பயன்படுத்துறான். 513 00:41:29,281 --> 00:41:30,699 அவளை பிணைக் கைதியா வச்சிருக்கான். 514 00:41:31,617 --> 00:41:32,868 அடச்சே. 515 00:41:34,953 --> 00:41:38,081 ஆட்டோ. ஆட்டோ, அந்த ரயிலோடு இங்கு வா. உடனே அந்த ரயிலைக் கொண்டு வா. 516 00:41:39,082 --> 00:41:41,168 வுல்ஃப், தெளிவான அடையாளம் வேணும்! 517 00:41:44,379 --> 00:41:46,673 குதிரை வால் கொண்டை… பார்கா ஜாக்கெட்… 518 00:41:47,508 --> 00:41:48,842 அது அவதான்! 519 00:41:49,259 --> 00:41:50,927 நெல்சன் பிணைக் கைதியா வெச்சிருக்கிற பெண்… 520 00:41:50,928 --> 00:41:52,262 …அது அவள்தான்! 521 00:41:54,014 --> 00:41:55,557 எனக்கு இப்போவே ஒரு முடிவு சொல்லுங்க! 522 00:41:57,017 --> 00:41:58,768 அவரைச் சுட அவனுக்கு வாய்ப்பு கிடைச்சால், சுடட்டும். 523 00:41:58,769 --> 00:42:00,604 - ஆனா சாம்… - சுடுங்க! 524 00:42:02,397 --> 00:42:03,607 அனுமதி வழங்கப்பட்டது. 525 00:42:11,406 --> 00:42:14,701 நான் ஒரு நேர்மையான மனிதனாக இருக்க முயற்சிக்கிறேன் 526 00:42:15,536 --> 00:42:18,247 ஏறக்குறைய தினமும் கடவுளிடம் பேசுகிறேன் 527 00:42:19,748 --> 00:42:22,876 சில சமயங்களில் இந்த உலகம் எனக்குத் தீங்கு விளைவிக்கும் 528 00:42:23,502 --> 00:42:26,630 நான் பாதையில் இருப்பேன், வழி விலக மாட்டேன் 529 00:42:27,673 --> 00:42:31,926 நான் கொதிக்க ஆரம்பிக்கும்போது என் உணர்வுகள் தீப்பிடிக்கும் 530 00:42:31,927 --> 00:42:35,930 நான் ஒரு ஆணாக இருப்பேன், ஆணாக வே இரு, ஆனால் நீ முன்பு போல் இருக்க மாட்டாய் 531 00:42:35,931 --> 00:42:38,892 நீ என்னைச் சரியாக நடத்தப் போவதில்லை என்றால் 532 00:42:40,227 --> 00:42:42,855 நான் உன்னைத் தீர்த்துக்கட்டலாம் 533 00:42:43,856 --> 00:42:45,315 அது ஒரு பாவம் இல்லையா 534 00:42:47,943 --> 00:42:50,320 அது ஒரு பாவம் இல்லையா 535 00:42:53,115 --> 00:42:55,993 உள்ளுக்குள் இருக்கும் பலத்தைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன் 536 00:42:57,286 --> 00:43:00,247 என் ஆத்மாவை அலைபாய விடாமல் தடுக்க 537 00:43:01,081 --> 00:43:04,959 நான் கொதிக்க ஆரம்பிக்கிறேன், என் உணர்வுகள் தீப்பிடிக்கின்றன 538 00:43:04,960 --> 00:43:07,171 நான் ஒரு ஆணாக இருப்பேன், ஆணாகவே இருப்பேன்… 539 00:43:07,504 --> 00:43:09,506 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்