1 00:00:11,053 --> 00:00:13,430 நெல்சனிடம் நான் சொன்னதை அப்படியே சொல்லு. 2 00:00:19,478 --> 00:00:22,564 சாம். உங்களுக்காக பவரை திருப்பி கொண்டு வந்துட்டோம். 3 00:00:22,648 --> 00:00:27,402 பாயின்ட்ஸ மாத்திட்டோம், அதனால நீங்க குறுக்கீடு இல்லாத யூ7 லைன்ல போய் சேருவீங்க. 4 00:00:27,986 --> 00:00:31,031 சரி, நல்லது. இப்ப நான் கேட்டதைச் செய்யுங்க. 5 00:00:32,073 --> 00:00:33,742 ஜான் பெய்லி-பிரவுனை என்கிட்ட கூட்டிட்டு வாங்க. 6 00:00:36,078 --> 00:00:38,580 நீங்க ஜான் பெய்லி-பிரவுனை அந்த ரயில்ல ஏத்திட்டீங்கன்னா, 7 00:00:38,664 --> 00:00:40,749 அவர் திரும்பி வரவே மாட்டார். 8 00:00:40,832 --> 00:00:42,876 அது அரசாங்கமே பண்ற கொலை. 9 00:00:42,960 --> 00:00:45,212 அவரை ரயில்ல ஏத்தணும்னு நான் சொல்லலை. 10 00:00:45,295 --> 00:00:47,840 நாம அந்த வேலைய ஆரம்பிக்கலாம்னுதான் சொல்றேன். 11 00:00:48,340 --> 00:00:49,925 அதன் மூலம் நமக்கு கொஞ்சம் நேரம் கிடைக்கும். 12 00:00:50,968 --> 00:00:52,052 அவர் கிட்ட சொல்லு. 13 00:00:55,430 --> 00:00:56,598 சரி, சாம். 14 00:00:56,682 --> 00:00:59,977 சரியான ஸ்டேஷனைக் கண்டுபிடிக்கவும், அதை பாதுகாப்பாக மாற்றவும் அவங்களுக்கு நேரம் தேவை, 15 00:01:00,060 --> 00:01:01,478 ஆனா, உங்களுக்கு ஜான் பெய்லி-பிரவுன் கிடைப்பார். 16 00:01:02,062 --> 00:01:04,188 கிளாரா. ஏமாற்று வேலைகள் வேணாம். 17 00:01:04,272 --> 00:01:07,317 போன முறை நீ ரிஸ்க் எடுத்த. இப்ப ஒருத்தன் இறந்துட்டான். சரியா? 18 00:01:09,278 --> 00:01:10,445 ஏமாற்று வேலைகள் எதுவும் இல்லை. 19 00:01:33,010 --> 00:01:37,222 பயணிகளே. நான் சொல்றதை நல்லா கவனமா கேளுங்க. 20 00:01:38,390 --> 00:01:44,730 இந்த ரயில் என் கட்டுப்பாட்டுல இருக்கு, இதுல வெடிகுண்டு வச்சிருக்கேன். 21 00:01:45,689 --> 00:01:47,316 நான் அதிகாரிகள்கிட்ட பேசிட்டு இருக்கேன், 22 00:01:47,399 --> 00:01:50,777 அவங்க என் கோரிக்கைகளை ஏத்துக்கிட்டாங்க. 23 00:01:51,778 --> 00:01:56,491 எனவே, அமைதியா இருங்க, என் வழில குறுக்கிடாதீங்க, இந்த ரயிலை விட்டு இறங்கவும் முயற்சிக்காதீங்க. 24 00:01:57,034 --> 00:01:58,952 நான் சொல்றபடி நடந்தா, நீங்க உயிரோட இருப்பீங்க, 25 00:01:59,036 --> 00:02:02,539 ஆனா, என் பேச்ச கேக்கலனா, நீங்க எல்லாருமே இறந்திடுவீங்க. 26 00:02:19,848 --> 00:02:21,517 அவனை ஏன் இப்ப கொல்லணும்? 27 00:02:23,519 --> 00:02:24,686 அது ஒரு தகவல். 28 00:02:27,981 --> 00:02:29,274 நம்மை யாரோ கண்காணிக்கிறாங்க என்பதற்கான தகவல். 29 00:02:31,401 --> 00:02:33,695 நான் ஹைஜாக் பண்றதுக்கு சம்மதிக்கவே இல்ல. 30 00:02:34,780 --> 00:02:37,324 இந்த ரயிலை ஓட்டுறதுக்கு மட்டும்தான் சம்மதிச்சேன். 31 00:02:38,408 --> 00:02:40,953 நான் கொலைகாரன் கிடையாது. 32 00:02:47,125 --> 00:02:51,046 ஃப்ரெடியை நாம கொல்லல, ஆனா, யார் கொன்னாங்கன்னு கண்டுபிடிச்சா… 33 00:02:53,590 --> 00:02:54,883 அப்ப நமக்கு ஏதாவது அனுகூலம் கிடைக்கும். 34 00:03:04,017 --> 00:03:08,480 வானம் காணும் அளவு மட்டும் என் தலை நிமிர்த்துகிறேன் 35 00:03:09,565 --> 00:03:12,192 நாம் விடைபெறுகையில், தளர்ந்து செல்ல மாட்டோம் 36 00:03:12,276 --> 00:03:14,570 நாம் கடும் போர் புரிந்தே செல்வோம் 37 00:03:15,237 --> 00:03:19,867 ஒரு நாள் வரும் அதில் நீ நீயாக இருப்பாய் 38 00:03:20,367 --> 00:03:23,036 எப்போதும் தலை நிமிர்ந்தே நில் 39 00:03:23,120 --> 00:03:25,914 உன் கரத்தை முத்தமிட்டு, ஆகாயத்தைத் தொடு 40 00:03:26,498 --> 00:03:31,086 உலகத்தின் அழிவதைத் தடுக்க காலம் கடந்துவிட்டது 41 00:03:32,296 --> 00:03:34,047 என்றாவது ஒரு நாள் 42 00:03:36,466 --> 00:03:38,427 நாம் அனைவரும் அங்கே இருப்போம் 43 00:03:40,220 --> 00:03:43,015 ஆமாம், ஆமாம், ஆமாம் ஆமாம், ஆமாம், ஆமாம் 44 00:04:09,791 --> 00:04:10,959 ஃபேபர். 45 00:04:11,043 --> 00:04:13,295 ஜான் பெய்லி-பிரவுனை உடனடியாக 46 00:04:13,378 --> 00:04:16,380 என்னிடம் ஒப்படைக்க ஜெர்மன் உளவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். 47 00:04:17,341 --> 00:04:19,551 நீங்க இதை தப்பா புரிஞ்சிக்கிட்டீங்கன்னு நினைக்கிறேன், திரு. ஃபேபர். 48 00:04:21,553 --> 00:04:24,973 சாம் நெல்சன் கேட்பதை அவருக்கு கொடுப்பது சரியான தீர்வு கிடையாது. 49 00:04:25,057 --> 00:04:28,143 நான் பெர்லின் மக்களுக்காக வேலை செய்கிறேன். என் கடமை அவங்களுக்குத்தான். 50 00:04:28,227 --> 00:04:31,438 - அவங்களோட பாதுகாப்புத்தான் இப்போ முக்கியம். - பொறுங்க. 51 00:04:32,064 --> 00:04:35,067 ஏடா, ப்ளீஸ். இங்கே வேற ஏதோ நடக்குது. 52 00:04:36,235 --> 00:04:39,071 - நீங்க என்னை நம்பித்தான் ஆகணும். - பீட்டர், போதும். 53 00:04:39,821 --> 00:04:43,617 ஒரு ஆண் இறந்துட்டார். அதுக்கு நெல்சன் பொறுப்பேத்துக்குறார். 54 00:04:44,201 --> 00:04:45,869 உங்களுக்கு வேற என்ன வேணும்? 55 00:04:52,668 --> 00:04:54,962 இதை ரகசியமா செஞ்சா, ஜான் பெய்லி-பிரவுனை ஒப்படைக்க 56 00:04:55,045 --> 00:04:56,880 BFV சம்மதிச்சிட்டாங்க. 57 00:04:57,214 --> 00:04:59,550 உடனடியாக அவரை அந்த சேஃப் ஹவுஸ்ல இருந்து கூட்டிட்டு வரச் சொல்லுங்க. 58 00:04:59,633 --> 00:05:01,635 நல்லது. நாம அவர்கிட்ட என்ன சொல்றது? 59 00:05:02,261 --> 00:05:05,264 எதுவும் சொல்ல வேணாம். அவரை அங்கிருந்து கிளப்புங்க. 60 00:05:05,556 --> 00:05:08,976 ஆனா, எந்த இடத்தில் ஒப்படைப்போம்னு தெரிஞ்சுக்க சாம் விரும்புவார். 61 00:05:10,060 --> 00:05:11,270 ஆமா. 62 00:05:11,353 --> 00:05:14,606 திரு. டீயல், ஒப்படைக்குறதுக்கு ஏத்த ஒரு இடத்த அடையாளம் காட்டுங்க. 63 00:05:14,690 --> 00:05:16,733 ரகசியமான… ஒரு இடம். 64 00:05:19,319 --> 00:05:21,738 நான்தான் பேசுறேன். திட்டம் மாறிடுச்சு. 65 00:05:21,822 --> 00:05:24,616 எனக்கு இன்னைக்கே ஒரு விமானம் வேணும். இன்னும் ஒரு மணிநேரத்துல கிளம்புற மாதிரி. 66 00:05:27,077 --> 00:05:28,912 எனக்கு கவலையில்லை. நீங்க ஒரு வழியை கண்டுபிடிங்க. 67 00:05:33,333 --> 00:05:35,836 ஸ்டாண்ட் பை ஆர்மட் 68 00:05:36,920 --> 00:05:38,839 மேல இருக்குறது டிரைவர் கேபின் கேமரா. 69 00:05:44,595 --> 00:05:47,514 சரி, இந்த ரயில்ல இருக்குற யாரோ ஒருத்தர் கிட்ட லேப்டாப் இருக்கணும். 70 00:05:47,598 --> 00:05:49,850 இருங்க, இருங்க. அதை விடுங்க. 71 00:05:49,933 --> 00:05:52,186 அது வேலை செய்யல. நீங்க வேற வழியிலதான் கண்டுபிடிக்கணும். 72 00:05:52,686 --> 00:05:55,355 யார் ஃப்ரெடியைக் கொன்னான்னு, என்னால வெளியே போய் அப்படியே கேட்க முடியாது. 73 00:05:55,439 --> 00:05:57,858 அதை நான்தான் செஞ்ச மாதிரி காட்டணும் என்பதுதான் விஷயமே. 74 00:05:58,609 --> 00:06:01,236 இதன் மூலம்தான் நம்மை யாரு கட்டுப்படுத்துறாங்கன்னு கண்டுபிடிக்க முடியும். 75 00:06:01,320 --> 00:06:03,530 ஆமா, ஆனா அந்த டிரைவ்ஸ்… 76 00:06:04,823 --> 00:06:06,325 - என்ன? - என்க்ரிப்ட் பண்ணப்பட்டுருக்கு. 77 00:06:07,326 --> 00:06:08,952 அதை யார் வேணும்னாலும் அணுக முடியாது. 78 00:06:13,624 --> 00:06:16,126 நாம இந்த யூஎஸ்பியை கட்டுப்பாட்டு மையத்திற்கு கொண்டு செல்ல ஒரு வழியை கண்டுபிடிக்கணும். 79 00:06:21,340 --> 00:06:22,758 நில்லுங்க, நில்லுங்க, நில்லுங்க. 80 00:06:25,052 --> 00:06:28,805 நீங்க அங்கே போறதா இருந்தா, நீங்க ஒரு நல்ல கதையை சொல்லணும். 81 00:06:37,689 --> 00:06:38,857 ஹே. 82 00:06:39,525 --> 00:06:40,943 உனக்கு ஒண்ணுமில்லயே> 83 00:06:41,026 --> 00:06:42,027 நான் நல்லாத்தான் இருக்கேன். 84 00:06:44,196 --> 00:06:45,697 நல்லா இருப்பது போலத் தெரியலையே. 85 00:06:48,075 --> 00:06:50,118 ஒண்ணுமில்ல, ஒரு சின்ன சிராய்ப்பு அவ்வளவுதான். 86 00:06:50,661 --> 00:06:51,870 இங்கேயே இரு. 87 00:06:51,954 --> 00:06:54,623 - உண்மையாகவே, அதை விட்டுத்தொலை, ப்ளீஸ். - எல்லாம் சரியாயிடும். 88 00:06:55,374 --> 00:06:57,751 ஹேய், நீங்க டாக்டர்-னு யாரோ சொன்ன மாதிரி கேட்டுச்சே? 89 00:06:58,252 --> 00:06:59,253 அப்படியா? 90 00:07:01,004 --> 00:07:03,340 - நான் நல்லா இருக்கேன்னு சொன்னேனே, உண்மையாவே. - அவங்க ஒரு டாக்டர். 91 00:07:03,423 --> 00:07:05,801 கிட்டத்தட்ட, ஆனா… என்ன நடந்தது? 92 00:07:06,718 --> 00:07:09,221 நான் அங்கிருந்த கதவில் வெட்டிக்கிட்டேன். 93 00:07:12,516 --> 00:07:14,059 கதவைத் தாண்டி போகும்போது என்ன செஞ்சீங்க? 94 00:07:14,142 --> 00:07:16,812 மின்தடை ஏற்பட்ட குழப்பத்திலிருந்து தப்பிக்க முயற்சி செஞ்சேன். 95 00:07:26,363 --> 00:07:27,489 பயணிகளே. 96 00:07:28,407 --> 00:07:30,450 ப்ளீஸ் அவர் சொல்றதை அப்படியே செய்யுங்கள். 97 00:07:31,368 --> 00:07:33,662 அவரால் என்ன செய்ய முடியும்னு நீங்க எல்லோரும் பார்த்திருக்கீங்க. 98 00:07:34,371 --> 00:07:37,207 வேறு யாரும் காயப்பட வேண்டிய அவசியம் இல்ல. 99 00:07:49,303 --> 00:07:50,762 ஸ்கிரீன் டைம் போதும். 100 00:07:55,475 --> 00:07:56,476 சரி. 101 00:07:57,269 --> 00:07:58,270 ஃபோனை வீசு. 102 00:07:58,770 --> 00:08:00,731 எல்லோரும், உங்கள் ஃபோனை, ஜன்னலுக்கு வெளியே வீசுங்க, இப்பவே! 103 00:08:02,107 --> 00:08:04,109 வனேஸா, எலி, நம்ம ஃபோன்களை உடைச்சிடுங்க. சீக்கிரம். 104 00:08:04,193 --> 00:08:05,694 மத்த எல்லாரும், ஃபோன்களை வீசுங்க. சீக்கிரம் வீசுங்க. 105 00:08:09,406 --> 00:08:10,407 நன்றி. 106 00:08:12,492 --> 00:08:13,535 புது ஃபோனா? 107 00:08:14,077 --> 00:08:16,288 கொடு, அவர் சொன்னது உனக்கு கேட்டிருக்கும். பசங்களே, ப்ளீஸ். 108 00:08:21,335 --> 00:08:22,336 போகலாம். 109 00:08:30,636 --> 00:08:31,637 இது என்னது? 110 00:08:37,351 --> 00:08:40,562 அதை நீங்கதான் பண்ணீங்கன்னு நான் நம்ப மாட்டேன். 111 00:08:45,234 --> 00:08:48,028 நான் சொல்றதை அப்படியே செய், இல்லன்னா இன்னும் அதிகமானோர் காயப்படுவாங்க. 112 00:08:48,111 --> 00:08:49,238 உனக்குப் புரியுதா? 113 00:08:50,906 --> 00:08:52,282 உனக்குப் புரியுதான்னு கேட்டேன்? 114 00:08:55,536 --> 00:08:56,620 ஃபோன்களை வீசுங்க. 115 00:08:59,665 --> 00:09:02,417 நாம போகலாம். ஜன்னலுக்கு வெளியே வீசுங்க. இப்பவே. 116 00:09:02,501 --> 00:09:03,502 எல்லாத்தையும். 117 00:09:06,171 --> 00:09:08,465 ஆமா, நீங்கதான் என்னை அனுப்புனீங்கன்னு அவளிடம் சொன்னேன் ஆனா அவள் கேட்கவே இல்ல. 118 00:09:09,049 --> 00:09:11,844 கோடாரியுடன் என்னைத் தாக்கினாள். நீங்க அதைப் பத்தி என்னிடம் சொல்லவே இல்லயே. 119 00:09:11,927 --> 00:09:13,095 அடச்சே! 120 00:09:13,178 --> 00:09:15,138 இந்தளவுக்கு பிரச்சனை ஆகும்னு எனக்குத் தெரிஞ்சிருந்தா, 121 00:09:15,222 --> 00:09:16,557 உன்னை ஓடிப் போகச் சொல்லி இருப்பேன். 122 00:09:17,182 --> 00:09:18,892 இந்த காரை போன வாரம்தான் வாங்கினேன். 123 00:09:20,018 --> 00:09:21,937 இதுல சுமார் ஐயாயிரம் டாலர் மதிப்புள்ள சேதம் ஏற்பட்டிருக்கு. 124 00:09:22,020 --> 00:09:23,188 நான் அதை சரிசெஞ்சு தர்றேன். 125 00:09:23,772 --> 00:09:25,607 கேளு, நான் ஒரு விஷயத்தை கவனிக்கணும். 126 00:09:25,691 --> 00:09:27,734 நிக், போய் அவள் நல்லா இருக்காளான்னு பாரு, 127 00:09:27,818 --> 00:09:29,611 ப்ளீஸ். 128 00:09:29,695 --> 00:09:33,657 - சரி, சரி. பரவாயில்ல. - நன்றி, நிக். 129 00:09:35,701 --> 00:09:37,703 அவளுக்கு என் உதவி தேவைப்படுமான்னு எனக்கு உறுதியா தெரியல. 130 00:09:41,123 --> 00:09:43,542 ஃபோன்களை வீசுங்க! ஜன்னலுக்கு வெளியே வீசுங்க. 131 00:09:44,376 --> 00:09:45,627 ஃபோன்களை வீசுங்க. இப்பவே. 132 00:09:49,423 --> 00:09:50,716 லீயா 133 00:09:50,799 --> 00:09:53,719 ஹேய்! அந்த ஃபோனை எடுக்காதே. 134 00:09:54,720 --> 00:09:57,931 ப்ளீஸ். அது என் மனைவிதான். ரெண்டு மணிநேரத்துக்கு முன்பே இங்கிருந்து போயிருப்பேன்னு நினைச்சிருப்பா. 135 00:09:58,015 --> 00:10:02,269 என் மகன், அவனுக்கு ஆஸ்துமா இருக்கு. வெறும் நாலு மாசக் குழந்தை. 136 00:10:05,731 --> 00:10:07,482 - இது சீக்கிரமே முடிஞ்சிடும். - ப்ளீஸ், வேணாம். 137 00:10:09,860 --> 00:10:11,403 ஹேய், ஹேய். 138 00:10:11,486 --> 00:10:13,363 நீங்க அதிகாரிகள் கிட்ட பேசியதாகவும், 139 00:10:13,447 --> 00:10:14,823 அவங்க உங்க பேச்சைக் கேக்குறதாகவும் சொன்னீங்க இல்ல? 140 00:10:15,741 --> 00:10:18,327 உங்களுக்கு எந்த பிணைக்கைதியையும் விடுவிக்க விரும்ப மாட்டீங்கன்னு தெரியும், ஆனா ப்ளீஸ். 141 00:10:19,119 --> 00:10:21,288 அவனை ரயில்ல இருந்து கீழே இறக்க ஒரு வழி இருக்கணும்ல? 142 00:10:28,545 --> 00:10:29,630 அவன் பெயர் என்ன? 143 00:10:30,839 --> 00:10:31,965 பென்ஜி. 144 00:10:32,049 --> 00:10:33,133 பென்ஜி டோனிட்ஸ். 145 00:10:38,263 --> 00:10:39,264 பென்ஜி. 146 00:10:45,812 --> 00:10:46,813 உறுதியா சொல்ல முடியாது. 147 00:10:55,322 --> 00:10:58,492 ஹேய், இது டிமோ. ப்ளீஸ் பீப் சத்தத்துக்கு அப்புறம் தகவலைச் சொல்லுங்க. 148 00:11:41,118 --> 00:11:42,119 ஹேய். 149 00:11:44,872 --> 00:11:45,998 அவள் என்ன செய்யறா? 150 00:11:53,755 --> 00:11:55,174 அவரை நீங்க கொல்லலைன்னு எனக்குத் தெரியும். 151 00:12:04,141 --> 00:12:07,060 சாம். நான் உங்களுக்கு உதவுறேனே ப்ளீஸ். 152 00:12:13,817 --> 00:12:15,068 மெய், நான் நேர்மையா ஒண்ணு சொல்லட்டுமா? 153 00:12:22,576 --> 00:12:23,744 எனக்கு உன்னை ஞாபகம் இருக்கு. 154 00:12:24,578 --> 00:12:29,499 உன்னைப் பத்தி எனக்கு ஞாபகம் இருக்கிற விஷயம் என்னன்னா, எப்ப நிறுத்தணும்னு நீ கத்துக்கணும். 155 00:12:32,169 --> 00:12:38,175 நீ எனக்கு உதவணும்னு நெனச்சா, உன் இருக்கைக்குப் போய் வாயை மூடிட்டு உட்காரு. 156 00:12:51,855 --> 00:12:55,192 நான் முன்னாடியே சொன்னேன். உங்க உதவி எனக்குத் தேவையில்ல. 157 00:12:55,275 --> 00:12:56,985 டான் உங்களைப் பத்தி கவலைப்படுறான், அவ்வளவுதான். 158 00:12:57,069 --> 00:12:59,071 - என்னால என்னை பாத்துக்க முடியும். - வெளிப்படையா தெரியுது. 159 00:13:01,365 --> 00:13:03,033 நான் இப்ப போலீஸ்ல இல்லங்கறது உங்க அதிர்ஷ்டம், 160 00:13:03,116 --> 00:13:04,826 இல்லன்னா, "ஆயுதத்தோட நடமாடின" குற்றத்துக்காக உங்களை கைது செய்திருப்பேன். 161 00:13:06,495 --> 00:13:08,455 நீங்க மான்செஸ்டர்ல அவர்கூட வேலை பார்த்தீங்களா? 162 00:13:08,539 --> 00:13:12,000 ஆமா. கொஞ்ச காலத்துக்கு முன்னாடி. சீக்கிரமா ஓய்வு பெற்றுட்டேன். 163 00:13:12,084 --> 00:13:15,003 என் மனைவியும் நானும் இன்வெர்னஸ்ல ஒரு பி & பி நடத்திட்டு இருக்கோம். 164 00:13:15,087 --> 00:13:17,881 சும்மா ஒரு டிரைவ் போறதுல ஒரு பிரச்சினையும் இல்லைன்னு டான்கிட்ட சொன்னேன். 165 00:13:17,965 --> 00:13:20,384 மத்தவங்க காதலிகளை உளவு பாக்குறது சைடு பிசினஸா? 166 00:13:26,431 --> 00:13:27,766 அவன் உங்க மகனைப் பத்தி என்கிட்ட சொன்னான். 167 00:13:29,768 --> 00:13:32,479 - அந்த ஆனிவர்ஸரியும், எல்லாமே… - அதைப் பத்தி என்கிட்ட பேச உங்களுக்கு உரிமை இல்ல. 168 00:13:35,065 --> 00:13:36,108 சரிதான். 169 00:13:39,987 --> 00:13:42,322 எனக்குத் தேவையில்லாத கவனம் கிடைக்குறது இது ஒண்ணும் முதல் தடவை இல்லை. 170 00:13:44,616 --> 00:13:45,617 கைய் விஷயத்துக்கு அப்புறம். 171 00:13:47,035 --> 00:13:50,581 சாம், என் முன்னாள் கணவர், நிறைய கதவுகளைத் தட்டிட்டு அலையுறார். 172 00:13:51,415 --> 00:13:53,083 தப்பான ஆட்களை வம்புக்கிழுக்குறாரா? 173 00:13:54,418 --> 00:13:57,254 சரி. அந்த கோடாரி அடிக்கு இதுதான் காரணம். 174 00:14:01,341 --> 00:14:04,511 பாருங்க, தப்பா நினைக்க வேணாம், ஆனா இப்ப நான் யாரோடும் பேசும் மனநிலையில இல்ல. 175 00:14:28,952 --> 00:14:31,038 ஹேய், அவர் உன்னை காயப்படுத்தினாரா? 176 00:14:31,121 --> 00:14:34,208 ஓ, இல்ல. இது முன்னாடியே இருந்தது. உண்மையாவே, எனக்கு ஒண்ணுமில்ல. 177 00:14:36,335 --> 00:14:37,336 சரி. 178 00:14:44,343 --> 00:14:45,969 உண்மையில், இதை ஒரு தடவை பாக்குறீங்களா? 179 00:14:46,053 --> 00:14:47,513 சரி. இங்கே வா. 180 00:14:55,521 --> 00:14:57,189 அது ஃப்ரெட்டியோட சைக்கிள் தானே? 181 00:14:58,524 --> 00:14:59,525 ஆமா. 182 00:15:00,234 --> 00:15:01,944 நான் அதை பாத்துக்கிறதா வாக்கு கொடுத்தேன். 183 00:15:06,990 --> 00:15:08,408 கேளுங்க. 184 00:15:08,492 --> 00:15:11,370 பவர் கட் ஆகி, எல்லாம் கலவரமா ஆகிட்டு இருந்தப்ப, 185 00:15:12,162 --> 00:15:14,957 - நீங்க இங்கதான் உட்கார்ந்திருந்தீங்களா? - ஆமா. 186 00:15:15,040 --> 00:15:19,586 யாராவது உங்களைத் தாண்டி, அந்த கதவு வழியா போனாங்களான்னு பார்த்தீங்களா? 187 00:15:19,670 --> 00:15:22,840 இல்ல, மன்னிச்சிடு. எல்லாம் ஒரே கலவரமா இருந்துச்சு. 188 00:15:22,923 --> 00:15:24,049 ஏன் கேட்குற? 189 00:15:29,096 --> 00:15:31,223 ஒருவேளை இதுல வேற யாராவது சம்பந்தப்பட்டிருந்தா? 190 00:15:38,438 --> 00:15:40,649 என் கணிப்பு என்னன்னா, அவர் தனியாத்தான் செயல்படுறார். 191 00:15:41,191 --> 00:15:44,695 அவர் நிர்க்கதியான நிலைமையில இருக்க ஒரு ஆள் அவ்வளவுதான். 192 00:15:49,616 --> 00:15:54,288 ஹேய், பாரு… கொஞ்சம் அடிபட்டுருக்கு, ஆனா நீ அதிர்ஷ்டவசமா தப்பிச்சிட்டன்னு நெனைக்கிறேன். 193 00:15:56,582 --> 00:15:57,708 நன்றி. 194 00:15:59,042 --> 00:16:00,043 சரி. 195 00:16:11,054 --> 00:16:14,057 உறுதிப்படுத்தப்படாத 'பெர்லின் யூ-பாஹ்ன் சம்பவம்' வைரல் வீடியோ 196 00:16:17,519 --> 00:16:20,314 கிளாரா, இணைப்பில் இருக்கீங்களா? அவர் எங்கே இருக்கார்? 197 00:16:22,691 --> 00:16:25,861 சாம், நாங்க கேட்டுட்டுதான் இருக்கோம். என்ன விஷயம்? 198 00:16:27,487 --> 00:16:30,157 கிளாரா, ரயில்ல ஒரு குழந்தை இருக்கு. அதுக்கு உடம்பு சரியில்ல. 199 00:16:32,409 --> 00:16:33,702 அதை அதோட அம்மா கிட்ட கொண்டு சேர்க்கணும். 200 00:16:34,286 --> 00:16:35,287 பென்ஜி டோனிட்ஸ் 201 00:16:35,370 --> 00:16:38,081 சரி, சாம். இதை நாங்க கண்டிப்பா கவனிக்கிறோம். 202 00:16:38,165 --> 00:16:40,709 அவன் பெயர் பென்ஜி. பென்ஜி டோனிட்ஸ். 203 00:16:40,792 --> 00:16:44,296 நீங்க ஜான் பெய்லி-பிரவுனை ஒப்படைக்கிற நேரம் மற்றும் இடத்தை உறுதிபடுத்தினா, 204 00:16:45,422 --> 00:16:49,718 நாங்க இந்தக் குழந்தைக்குத் தேவையான உதவியை தர ஒத்துக்கலாம். 205 00:16:52,012 --> 00:16:53,347 நாங்க அதைச் செய்வோம், சாம். 206 00:16:54,056 --> 00:16:56,558 நல்லது. ஏன்னா, உங்களால முடியலைன்னா… 207 00:16:59,603 --> 00:17:00,604 அதுக்கு நீங்கதான் பொறுப்பு. 208 00:17:25,212 --> 00:17:29,716 அவர் என்னைப் பார்க்க வந்துட்டிருந்தார். ஹேம்பர்க் பார்டர் ஆதாரம் அவரிடம் இருந்தது. 209 00:17:29,800 --> 00:17:33,387 எனக்கு… எனக்குப் புரியலை அவர் ஏன் நேரா தூரகத்துக்கு வந்து, 210 00:17:33,470 --> 00:17:34,638 இதை சரியான வழியில செய்யல? 211 00:17:34,721 --> 00:17:35,889 எல்லாம் அவருக்காக தயாரா இருந்துச்சு. 212 00:17:36,598 --> 00:17:38,183 அவர் மனசை மாத்திக்கிட்டார் போல. 213 00:17:40,102 --> 00:17:43,355 - அவரோட முன்னாள் மனைவியிடம் பேசினீங்களா? - காலையில இருந்து அவளுக்கு முயற்சி பண்ணுறேன். 214 00:17:43,438 --> 00:17:44,648 மறுபடியும் முயற்சி பண்ணுங்க. 215 00:17:44,731 --> 00:17:48,735 அவர் ஏன் இப்படி செய்யுறார்னு தெரிஞ்சுக்க நமக்கு எல்லா பின்னணியும் தேவை. 216 00:17:49,361 --> 00:17:50,821 பெர்க்மேன்ஸ்ட்ராஸ்ஸே. 217 00:17:50,904 --> 00:17:52,239 அதுதான் லொகேஷன். 218 00:17:52,531 --> 00:17:53,532 பெர்க்மேன்ஸ்ட்ராஸ்ஸே-ஆ? 219 00:17:54,408 --> 00:17:55,826 அது என்ன ஸ்டேஷன்? 220 00:17:56,326 --> 00:17:58,453 பெர்க்மேன்ஸ்ட்ராஸ்ஸே ஒரு கோஸ்ட் ஸ்டேஷன். 221 00:17:58,537 --> 00:18:00,873 யூ6-ல கைவிடப்பட்ட ஒரு நிறுத்தம். 222 00:18:00,956 --> 00:18:03,000 கேமரா இல்லை. பயணிகள் இல்லை. 223 00:18:04,751 --> 00:18:05,961 சாட்சிகள் இல்லை. 224 00:18:06,420 --> 00:18:08,005 நீங்க உண்மையிலேயே ஒப்படைக்க திட்டம் தீட்டியிருந்தா 225 00:18:08,088 --> 00:18:10,007 ஜான் பெய்லி பிரவுனை இங்கேதான் கொண்டு வரணும். 226 00:18:14,428 --> 00:18:15,429 பெர்க்மேன்ஸ்ட்ராஸ்ஸே 227 00:18:15,512 --> 00:18:18,015 முதல்ல அவரை அங்கே கொண்டு வருவோம். 228 00:18:28,775 --> 00:18:33,197 யூ5 ரயில் மேடையில 9:00 முதல் 9:45 மணிக்குள்ள இருந்த எல்லா ஃபீடும் இதுதானா? 229 00:18:33,280 --> 00:18:34,573 ஆமா. 230 00:18:35,407 --> 00:18:39,578 தெரியுமா, நான் எப்பவுமே ஒரு நல்ல துப்பறிவாளரா ஆகணும்னு ஆசைப்பட்டேன். 231 00:18:40,245 --> 00:18:43,123 அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பேன், அதுல அந்த ஆளு எப்பவுமே இப்படி சொல்வார்… 232 00:18:44,458 --> 00:18:46,126 "லைசென்ஸ் மற்றும் ரெஜிஸ்ட்ரேஷன், ப்ளீஸ்." 233 00:18:48,045 --> 00:18:49,213 சரியா? 234 00:19:12,945 --> 00:19:15,614 அடிப்படையில இந்த போலீஸ் வேலை சுலபமானது, இல்லயா? 235 00:19:17,491 --> 00:19:18,534 என் கூட வா. 236 00:19:20,619 --> 00:19:21,620 எங்கே? 237 00:19:22,955 --> 00:19:24,164 அந்த யூ-பாஹ்னுக்கு. 238 00:19:27,209 --> 00:19:28,836 சாம். 239 00:19:28,919 --> 00:19:31,421 ஜான் பெய்லி-பிரவுனை ஒப்படைக்க எங்களுக்கு ஒரு இடம் கிடைச்சிருக்கு. 240 00:19:31,505 --> 00:19:32,506 சொல்லுங்க. 241 00:19:33,423 --> 00:19:34,842 பெர்க்மேன்ஸ்ட்ராஸ்ஸே. 242 00:19:36,260 --> 00:19:37,511 பெர்க்மேன்ஸ்ட்ராஸ்ஸே-ஆ? 243 00:19:38,303 --> 00:19:39,930 அந்தப் பெயரைக் கேட்டே ரொம்ப நாளாச்சு. 244 00:19:41,098 --> 00:19:44,935 அதாவது, அது டெக்னிக்கலா சாத்தியம்தான், ஆனா அது யூ6-ல இருக்கு. 245 00:19:47,437 --> 00:19:48,939 வின்டர், நீங்கதான் எங்களுக்கு வழி சொல்லணும். 246 00:19:51,358 --> 00:19:56,029 நான் சொல்றேன், சாம். ஆனா முதல்ல, அந்த குழந்தையை ரயில்ல இருந்து கீழே இறக்கணும். 247 00:19:56,113 --> 00:19:58,031 கண்டிப்பா. அதுதான் டீல். 248 00:19:58,866 --> 00:20:02,995 நல்லது. நாங்க அவங்க உறவினர்களை ட்ரேஸ் பண்றோம். தொடர்பிலேயே இருப்போம். 249 00:20:05,581 --> 00:20:07,666 கைதி போயிட்டு இருக்கான். 250 00:20:08,083 --> 00:20:11,086 சரி. ஃபெடரெல் போலீஸ் சீக்கிரம் வந்திடுவாங்க. 251 00:20:14,673 --> 00:20:16,300 கொஞ்சம் காத்து வாங்குங்க, ஜான். 252 00:20:20,137 --> 00:20:21,221 இதுக்கே பழகிக்காதீங்க. 253 00:20:27,060 --> 00:20:28,645 முர்னா இப்ப உள்ளே வருது… 254 00:20:30,105 --> 00:20:32,441 சரி, ஜான். நீங்க என் கூட வரணும். 255 00:20:32,524 --> 00:20:33,609 இவர் இங்கே எதுக்கு வந்திருக்கார்? 256 00:20:45,412 --> 00:20:46,747 கைதியை கார்ல ஏத்துங்க! 257 00:20:47,122 --> 00:20:49,124 நேரா பெர்க்மேன்ஸ்ட்ராஸ்ஸே-க்கு போங்க. சீக்கிரம்! 258 00:20:50,209 --> 00:20:53,504 இல்ல! இல்ல, மறுபடியும் அவரைப் போக விட முடியாது. 259 00:20:53,587 --> 00:20:55,422 உங்க அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுவிட்டது. 260 00:20:55,506 --> 00:20:57,090 என் அங்கீகாரமா? 261 00:20:57,174 --> 00:20:59,051 பின்வாங்கு, இல்லன்னா உன்னை கைது செய்வேன். 262 00:21:02,137 --> 00:21:03,388 அந்த லூசு மேல கார ஏத்து. 263 00:21:04,223 --> 00:21:05,849 அவங்க அவரை ரயிலுக்கு கூட்டிட்டு போறாங்க. 264 00:21:06,934 --> 00:21:08,477 ரயிலை விடு. 265 00:21:08,560 --> 00:21:11,939 என்கிட்ட கேட்டோவ்-ல ஒரு ஜெட் ரெடியா இருக்கு, ஹோம் ஆஃபீஸ் ஆளுங்க உள்ளே இருக்காங்க. 266 00:21:12,731 --> 00:21:16,485 பாருங்க, இது உங்களுக்கும் பிடிக்கலை, எனக்கும் பிடிக்கலை, ஆனா தெருவுல வச்சு இதைப் பண்ண வேணாம். 267 00:21:17,361 --> 00:21:20,489 நம்ம வழியிலேயே இதை முடிக்கலாம், ஆனா அதுக்கு நேரம் இல்லை. 268 00:21:25,494 --> 00:21:26,703 இதை நான் பார்த்துக்குறேன். 269 00:22:00,904 --> 00:22:03,490 ஹாய். நீங்க மார்ஷா ஸ்மித்-நெல்சன்-ஐ அழைத்திருக்கீங்க. 270 00:22:03,574 --> 00:22:05,951 என்னால இப்போ பேச முடியாததுக்கு மன்னிக்கவும், ஆனா நீங்க விரும்பினா… 271 00:22:07,369 --> 00:22:10,789 சாமின் முன்னாள் மனைவியை தொடர்புகொள்ள முடியல. 272 00:22:10,873 --> 00:22:12,374 அந்த விஷயத்தை இப்போதைக்கு விட்டிடுவோம். 273 00:22:12,457 --> 00:22:15,544 இங்க இருக்க ஸ்விட்ச்போர்டுல காலையில இருந்து ஃபோன் வந்துட்டே இருக்கு 274 00:22:15,627 --> 00:22:18,130 ஒரு பிரிட்டிஷ் பெண் தன் குடும்பத்த பத்தி விசாரிச்சுட்டே இருக்காங்க. 275 00:22:18,630 --> 00:22:20,048 அவங்க பெயர் லீயா டோனிட்ஸ். 276 00:22:21,216 --> 00:22:22,593 உடம்பு சரியில்லாத அந்த குழந்தையோட அம்மா. 277 00:22:23,177 --> 00:22:24,386 ஆமா. 278 00:22:26,096 --> 00:22:27,139 உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க. 279 00:22:37,691 --> 00:22:38,859 நீங்க டாக்டர் தானே? 280 00:22:41,403 --> 00:22:42,404 ஒரு விதத்துல. 281 00:22:43,113 --> 00:22:44,114 என் கூட வாங்க. 282 00:22:53,957 --> 00:22:56,293 இந்த பெண் ஒரு டாக்டர், சரியா? 283 00:22:56,376 --> 00:22:57,920 அதனால உங்க குழந்தைக்கு என்ன பிரச்சனைன்னு இவங்ககிட்ட சொல்லுங்க. 284 00:22:58,003 --> 00:22:59,004 - ஹாய். - இவனுக்கு… 285 00:22:59,087 --> 00:23:03,175 ரொம்ப மோசமா ஆஸ்துமா இருக்கு. வேற என்ன சொல்றதுன்னு எனக்குத் தெரியலை. 286 00:23:03,258 --> 00:23:04,801 என்னால இவனை சமாதானப்படுத்தவே முடியலை. 287 00:23:04,885 --> 00:23:07,471 சரி, இவனைத் திருப்பிக் கிடத்தலாமா? 288 00:23:08,472 --> 00:23:09,765 சரி, இவன் பதட்டமா இருக்கான். பதட்டமா இருக்கான். 289 00:23:09,848 --> 00:23:12,434 என் யூகம் என்னன்னா, இவனுக்கு உடனே நெபுலைசராவது தேவை. 290 00:23:12,518 --> 00:23:15,062 நான் அதை எடுத்துட்டு வரல. இதுல 20 நிமிஷம்தான் இருப்பேன்னு நினைத்தேன். 291 00:23:15,145 --> 00:23:16,438 - சரி, எனக்குப் புரியுது. - நாங்க எல்லாருமே அப்படித்தான் நினைத்தோம். 292 00:23:20,067 --> 00:23:21,527 இவன் விரல்களை செக் பண்றேன். 293 00:23:25,656 --> 00:23:27,324 இல்ல, நீங்க இங்கேயே இரு. இவன்கூடவே இரு. 294 00:23:27,407 --> 00:23:29,451 சரி, ஆனா என்னால ஒண்ணும் பண்ண முடியாது. 295 00:23:33,872 --> 00:23:35,207 சரி. 296 00:23:53,600 --> 00:23:55,018 நானும் ரொம்ப வேகமா ஓடுவேன். 297 00:23:57,145 --> 00:23:58,730 பார்க்க அப்படித் தெரியலன்னு எனக்குத் தெரியும், 298 00:23:58,814 --> 00:24:00,190 ஆனா என்னால நல்லா ஓட முடியும். 299 00:24:00,274 --> 00:24:02,109 - மன்னிக்கவும், உங்க பெயர் என்ன? - லியோன். 300 00:24:02,192 --> 00:24:04,069 லியோன். ப்ளீஸ்… 301 00:24:04,152 --> 00:24:05,487 - சரி, மன்னிச்சிடுங்க. - நன்றி. 302 00:24:12,870 --> 00:24:15,080 ஆனா வேகமா இருக்குறது முக்கியம், சரியா? 303 00:24:15,163 --> 00:24:16,874 இது வேடிக்கை இல்லை. 304 00:24:16,957 --> 00:24:18,166 சரியா? 305 00:24:18,250 --> 00:24:21,253 மன்னிக்கவும், நான் கவனிக்க முயற்சி பண்றேன். 306 00:24:22,087 --> 00:24:23,088 நன்றி. 307 00:24:46,612 --> 00:24:47,988 ஹே. ஹே! 308 00:25:01,251 --> 00:25:03,462 த ஃபாக்ஸ்ஹோல் 309 00:25:13,347 --> 00:25:15,432 எனக்கு ஒரு காஃபி கூட கொண்டு வரலையா? 310 00:25:15,933 --> 00:25:17,017 வந்ததுக்கு நன்றி, ஸாரா. 311 00:25:17,100 --> 00:25:19,603 சரி, வழக்கமா எல்லாரும் குடிச்சிட்டு அவங்க முன்னாள் மனைவிக்கு ஃபோன் பண்ணுவாங்க. 312 00:25:19,686 --> 00:25:21,772 நீ இன்னொரு தீவிரவாத சம்பவம் வரைக்கும் காத்திருக்க. 313 00:25:22,898 --> 00:25:23,982 அப்ப அது உண்மைதானா? 314 00:25:24,775 --> 00:25:27,110 ஆமா, அதனாலத்தான் நான் ஃபோன்ல பேச விரும்பல. 315 00:25:28,654 --> 00:25:30,197 அது சரி. எனக்குப் புரியுது. 316 00:25:30,280 --> 00:25:31,532 எனக்கு சரியான அதிகாரம் இல்ல, 317 00:25:31,615 --> 00:25:34,618 வந்து, இது ஒரு தீவிரவாத எதிர்ப்பு பிரச்சினை. 318 00:25:36,370 --> 00:25:38,413 ஆனா ஒண்ணு மட்டும் எனக்கு தெளிவுபடுத்து. 319 00:25:38,914 --> 00:25:43,085 சாம் நெல்சன் நேத்து பெர்லினுக்கு விமானத்துல வந்ததா பார்டர் ஃபோர்ஸ்ல இருக்க ஒரு நண்பர் சொன்னார். 320 00:25:43,168 --> 00:25:44,545 அவன் இதுல சம்பந்தப்படல, இல்ல? 321 00:25:54,096 --> 00:25:55,931 மொபைல் - டேனியல் ஓ'ஃபாரல் 322 00:25:58,517 --> 00:26:00,936 - டானி-பையா. - போய் அவளைக் கூட்டிட்டு வா. இப்பவே. 323 00:26:01,019 --> 00:26:04,189 நான் முன்னாடியே அதை முயற்சித்தேன். அவள் சும்மா வந்திட மாட்டாள், இல்லயா? 324 00:26:04,273 --> 00:26:06,525 விஷயங்கள் மாறிடுச்சு, நிக். அவள் ஆபத்துல இருக்கலாம். 325 00:26:06,608 --> 00:26:08,026 அவளை ஒரு பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு போகணும். 326 00:26:08,986 --> 00:26:11,488 ட்ஸ்டி, நீ சொன்னதே போதும், நண்பா. நான் பார்த்துக்கிறேன். 327 00:26:22,291 --> 00:26:23,625 நீங்க அவளை பயமுறுத்திட்டீங்க, நண்பா. 328 00:26:28,255 --> 00:26:31,758 இது நல்லா இல்லை, இப்படி ஒரு பெண்ணை பயமுறுத்திட்டு சுத்தறது. 329 00:26:32,885 --> 00:26:34,136 நல்லா இல்லை. 330 00:26:36,722 --> 00:26:37,973 துளிகூட நல்லா இல்லை. 331 00:26:53,030 --> 00:26:54,698 அவருக்கு நிலைமை சரியில்லை போல. 332 00:26:54,781 --> 00:26:57,868 ஏற்கனவே ஒரு சடலத்தை கொடுத்துட்டார், இப்ப நூற்றுக்கணக்கான பேரை மிரட்டுறார். 333 00:26:59,119 --> 00:27:00,329 ஆனா ஏன்? அவர் என்ன சொல்றார்? 334 00:27:00,412 --> 00:27:02,623 - என்ன கேட்குறார்? - ஏற்கனவே உன்கிட்ட அதிகமா சொல்லிட்டேன், டான். 335 00:27:02,706 --> 00:27:05,083 என்னால வேலையை இழக்க முடியாது. நாங்க மாடியை புதுப்பிக்கப் போறோம். 336 00:27:05,167 --> 00:27:06,335 ஸாரா, சும்மா சொல்லு. 337 00:27:07,294 --> 00:27:10,130 உனக்குப் பிடிக்காது. அவர் ஒருத்தரைக் கேட்குறார். 338 00:27:15,469 --> 00:27:16,553 ஜான் பெய்லி-பிரவுன். 339 00:27:17,638 --> 00:27:20,807 முரண்பாடு என்னன்னா, எம்ஐ5 அவரை இங்கிலாந்துக்கு நாடு கடத்தப் போறாங்க. 340 00:27:22,184 --> 00:27:23,268 கடவுளே. 341 00:27:25,771 --> 00:27:27,022 இத என்கிட்ட எப்ப சொல்லலாம்னு இருந்த? 342 00:27:27,523 --> 00:27:29,608 முதல் விஷயம், இது ரொம்ப ரகசியமானது. 343 00:27:29,691 --> 00:27:31,944 எனக்கு இன்னைக்கு காலையிலதான் இதைப் பத்தி சொன்னாங்க. 344 00:27:33,570 --> 00:27:35,781 கைய்யின் மரணத்துக்கு க் பெய்லி-பிரவுன் தான் காரணம்னு 345 00:27:35,864 --> 00:27:37,282 சாம் நினைக்கிறார்னு உனக்குத் தெரியும்ல? 346 00:27:38,617 --> 00:27:40,035 இந்த விஷயம் மீட்டிங்ல பேசப்பட்டுச்சா? 347 00:27:42,287 --> 00:27:43,539 அடச்சே! 348 00:27:50,254 --> 00:27:51,255 டேனியல். 349 00:27:52,756 --> 00:27:57,177 பாரு, இதை சாம்தான் பண்ணார்னு நம்ப நீ விருப்பலன்னு எனக்குத் தெரியும், சரியா? யாருக்குமே இல்ல. 350 00:27:57,261 --> 00:28:00,013 ஆனா கைய்யோட நினைவு நாள்ல… 351 00:28:00,097 --> 00:28:02,975 அதாவது, நீ ஒத்துக்கணும், 352 00:28:03,642 --> 00:28:06,812 அவர் பக்கம் இருக்க நியாயம் ரொம்ப பலமா இல்ல. 353 00:28:07,479 --> 00:28:09,565 இல்ல. இல்ல. நான் நம்ப மாட்டேன். 354 00:28:10,482 --> 00:28:12,317 பெய்லி-பிரவுன் என்ற பேரைக் கேட்டவுடனே, 355 00:28:12,401 --> 00:28:14,736 ஒரே ஒரு சரியான அனுமானம்தான் பண்ண முடியும். 356 00:28:15,696 --> 00:28:17,030 த சீப்சைட் ஃபெர்ம்? 357 00:28:19,199 --> 00:28:20,200 நாங்க அவரைப் பார்க்கணும். 358 00:28:36,008 --> 00:28:37,092 நீங்க எப்படி இருக்கீங்க? 359 00:28:53,483 --> 00:28:55,110 நீ என்ன பண்றன்னு எனக்குத் தெரியும். 360 00:28:56,653 --> 00:29:00,741 பல வருஷங்களுக்கு முன்னாடி, விஷயங்களை எப்படிப் பார்க்கணும்னு எனக்கு பயிற்சி கொடுத்தாங்க. 361 00:29:01,575 --> 00:29:04,661 இந்த நகரம் என்னென்ன அனுபவிச்சிருக்குன்னு உனக்குத் தெரிஞ்சா, நான் என்ன சொல்றேன்னு புரியும். 362 00:29:08,624 --> 00:29:10,083 நீ சொல்றது சரி. 363 00:29:12,294 --> 00:29:14,796 பவர் கட் ஆனபோது, நான் டிரைவரைத் தேடிப் போனேன். 364 00:29:15,714 --> 00:29:18,300 ஆனா முதல் கேரேஜுக்குப் போனப்ப, 365 00:29:18,383 --> 00:29:20,552 வேற ஒருத்தர் ஏற்கனவே அங்க இருந்தாரு. 366 00:29:22,012 --> 00:29:26,016 இந்த ஆள், நடு கதவுகள் கிட்ட முழங்கால் போட்டு உட்கார்ந்திருந்தான், 367 00:29:26,099 --> 00:29:29,478 எதையோ மறைக்க முயற்சி பண்ற மாதிரி தெரிஞ்சுச்சு. 368 00:29:34,858 --> 00:29:40,781 நீ பாதுகாப்பா இருக்கணும்னா, அமைதியா இரு. 369 00:30:42,092 --> 00:30:43,093 சாம்? 370 00:30:44,761 --> 00:30:46,805 நாங்க அந்த குழந்தையோட அம்மாவைக் கண்டுபிடிச்சுட்டோம், 371 00:30:46,889 --> 00:30:49,016 அவங்க உங்களை சந்திக்க ஒத்துக்கிட்டாங்க. 372 00:30:51,685 --> 00:30:53,395 சரி, அவனை ரயில்ல இருந்து கீழே இறக்கி விடுறேன். 373 00:30:53,478 --> 00:30:55,314 ஆனா இது எப்படி இப்படித்தான் நடக்கும். 374 00:30:55,397 --> 00:30:58,400 சூலோகிஷர் கார்டன் மற்றும் ஹன்சாப்லாட்ஸ் நடுவுல… 375 00:30:59,526 --> 00:31:01,612 ஒரு மெயின்டனன்ஸ் பாயிண்ட் இருக்கு. 376 00:31:04,907 --> 00:31:06,491 ஆமா. எங்களுக்கு அது தெரியும். 377 00:31:07,075 --> 00:31:10,829 வேற யாரும் இந்த ரயில்ல ஏறவோ இறங்கவோ கூடாது. புரிஞ்சுதா? 378 00:31:11,830 --> 00:31:13,081 புரிஞ்சுது. 379 00:31:13,165 --> 00:31:16,335 வேற எந்த தில்லுமுல்லு வேணாம். பதுங்கியிருந்து தாக்குதல் வேணவே வேணாம். 380 00:31:17,252 --> 00:31:20,422 அம்மாவைப் போல எந்த பெண் போலீஸும் வேஷம் போட வேணாம். சரியா? 381 00:31:20,506 --> 00:31:24,676 உண்மையில், அவங்கதானான்னு உறுதி செய்ய, எனக்கு அம்மாவோட ஃபோட்டோ வேணும். 382 00:31:29,932 --> 00:31:31,850 சரி, சாம். நாங்க அதை ஏற்பாடு பண்றோம். 383 00:31:32,518 --> 00:31:33,685 கிளாரா. 384 00:31:34,561 --> 00:31:37,356 அந்த மீட்டிங் பாயிண்ட்ல அம்மாவைத் தவிர வேற யாராவது இருந்தாங்கன்னா, 385 00:31:38,023 --> 00:31:41,944 இங்க ஒரே ஒரு உயிர் மட்டும்தான் ஆபத்துல இல்ல என்பதை ஞாபகம் வச்சுக்கோங்க. சரியா? 386 00:31:46,156 --> 00:31:47,824 இது வேலைக்கு ஆகும்னு உறுதியா நினைக்குறீங்களா? 387 00:31:50,702 --> 00:31:53,872 இல்ல. இல்ல, எனக்கு உறுதியா தெரியல. 388 00:32:49,136 --> 00:32:50,470 என் பையை கொடுக்குறீங்களா, ப்ளீஸ்? 389 00:32:52,514 --> 00:32:53,640 இப்பவே. 390 00:32:56,685 --> 00:32:58,353 என் பையைக் கொடு. என்கிட்ட கொடு! 391 00:32:59,396 --> 00:33:00,731 என் பையைக் கொடு! 392 00:33:01,481 --> 00:33:02,482 என் பையைக் கொடு! 393 00:33:05,652 --> 00:33:06,778 - அடச்சே! - ஹேய்! 394 00:33:06,862 --> 00:33:08,322 இங்கே என்ன நடக்குது? 395 00:33:09,698 --> 00:33:11,366 - இதெல்லாம் என்ன? - ஒண்ணுமில்ல! 396 00:33:11,450 --> 00:33:14,036 அது என்னோட பை. அவ்வளவுதான். என்னோட பைதான். 397 00:33:14,912 --> 00:33:18,123 நான் ஒளிச்சு வச்சேன், ஏன்னா போலீஸ் ரயிலை ரெய்டு பண்ணப் போறாங்கன்னு நெனச்சேன். 398 00:33:20,000 --> 00:33:22,920 இப்பவே உன் இருக்கைக்குப் போ. இப்பவே! 399 00:33:30,928 --> 00:33:33,305 - என்ன இது… - இதுல அர்த்தமே இல்ல. 400 00:33:33,388 --> 00:33:35,140 நான் கேரேஜ்ல மேல வர்றப்ப வேற யாரும் என்னைக் கடந்து போகலை. 401 00:33:35,224 --> 00:33:37,226 - என்ன நிரூபிக்க முயற்சி பண்ற? - அது நீங்க இல்லன்னு! 402 00:33:39,144 --> 00:33:41,063 ஆனா உதவ முயற்சி பண்ணா இதுதான் கிடைக்கும்னு நினைக்கிறேன். 403 00:33:47,903 --> 00:33:48,987 உன் இருக்கைக்கு திரும்பிப் போ. 404 00:33:51,782 --> 00:33:52,783 சீக்கிரம். போ. 405 00:34:13,929 --> 00:34:16,056 அவன் கொல்லப்பட்டப்ப, நாம நிறுத்தப்பட்டு இருந்தோம். 406 00:34:16,139 --> 00:34:17,975 அதாவது, பவர் கட் ஆனா, ரயில் லைவ்ல இருக்காதா? 407 00:34:18,475 --> 00:34:19,851 ஆமா, நாம தண்டவாளத்துல இருந்தோம். 408 00:34:19,935 --> 00:34:23,856 அதனால மெய்-ஐ கடந்து வேற யாரும் போகலைன்னா, இதைப் பண்ணவங்க 409 00:34:24,398 --> 00:34:28,777 அவளுக்குப் பின்னாடி ரயிலுக்குள்ள நைசா வந்துருக்கணும். 410 00:34:30,152 --> 00:34:32,155 அதனாலதான் அவள் அவங்களை பார்க்கல. 411 00:34:35,284 --> 00:34:36,618 சரி, சாம். 412 00:34:37,119 --> 00:34:39,454 அந்த குழந்தையோட அம்மா இப்ப மீட்டிங் பாயிண்ட்டுக்கு போயிட்டு இருக்காங்க. 413 00:34:58,807 --> 00:35:01,226 ஹாய், லீயா. நான் ஒலிவியா. நாம ஃபோன்ல பேசினோம். 414 00:35:02,686 --> 00:35:06,773 மன்னிக்கணும், நீங்கதானான்னு டிமோ உறுதிப்படுத்த, நான் உங்களை ஒரு ஃபோட்டோ எடுக்கணும். 415 00:35:06,857 --> 00:35:07,941 அந்த ஹைஜாக்கருக்காகவா? 416 00:35:26,293 --> 00:35:28,670 அந்த ஹைஜாக்கர் உங்களை தனியா சந்திக்கணும்னு கேட்டிருக்கார். 417 00:35:28,754 --> 00:35:30,672 ஆனா நாங்க இங்கே பக்கத்துலயே இருப்போம், சரியா? 418 00:35:35,719 --> 00:35:37,054 அவர் ஏன் இப்படி செய்யுறார்? 419 00:35:38,430 --> 00:35:39,973 உங்களுக்கு கண்டிப்பா தெரியும்ல? 420 00:35:40,057 --> 00:35:41,683 அவர் ஏதாவது சொல்லியிருப்பார். 421 00:35:47,189 --> 00:35:50,776 அவர் தன் மகனை இழந்துட்டார். அதுக்கு பதில் வேணும்னு கேட்கிறார். 422 00:35:55,822 --> 00:35:56,823 நாம போகலாமா? 423 00:35:57,950 --> 00:35:58,951 சரி. 424 00:36:02,412 --> 00:36:03,413 நன்றி. 425 00:36:28,438 --> 00:36:29,565 நகருங்க. 426 00:36:29,648 --> 00:36:30,649 நகருங்க. 427 00:36:30,732 --> 00:36:32,359 எங்களை போக விடுறீங்களா? 428 00:36:35,863 --> 00:36:36,864 ஹேய். 429 00:36:45,497 --> 00:36:46,582 இது யாரு? 430 00:36:51,211 --> 00:36:53,839 சரி. வா போகலாம். 431 00:36:56,508 --> 00:36:57,509 நீ கிடையாது. 432 00:36:58,594 --> 00:36:59,678 குழந்தை மட்டும்தான். 433 00:37:01,680 --> 00:37:03,348 என்ன? இல்ல, நான் அவன்கூடத்தான் போகணும். 434 00:37:03,432 --> 00:37:04,766 நீ இந்த ரயிலை விட்டு இறங்க முடியாது. 435 00:37:05,726 --> 00:37:06,727 குழந்தை மட்டும்தான் போவான். 436 00:37:12,649 --> 00:37:15,068 இல்லை. என் குழந்தையை உங்க கையில தர மாட்டேன். 437 00:37:15,152 --> 00:37:16,236 நான் தூக்க மாட்டேன். 438 00:37:17,905 --> 00:37:18,906 அவங்க தூக்கிப்பாங்க. 439 00:37:24,578 --> 00:37:25,662 அவள் காத்திருப்பாள். 440 00:37:29,666 --> 00:37:32,294 கஷ்டமாத்தான் இருக்கும். கஷ்டமாத்தான் இருக்கும். எல்லாம் சரியாகிடும். சரியா? 441 00:37:34,713 --> 00:37:36,215 அவன் நல்லா இருப்பான். கவலைப்படாதீங்க. 442 00:37:44,890 --> 00:37:46,683 நகருங்க. நகருங்க. 443 00:37:58,946 --> 00:38:00,239 பயணிகளின் கவனத்திற்கு. 444 00:38:00,322 --> 00:38:03,951 உடம்பு சரியில்லாத ஒரு குழந்தையை ரயில்ல இருந்து இறங்க விட ஹைஜாக்கர் ஒத்துக்கிட்டாரு. 445 00:38:04,034 --> 00:38:05,452 வேற யாரும் இறங்கக் கூடாது. 446 00:38:05,536 --> 00:38:09,122 நீங்க முயற்சி பண்ணீங்கன்னா, உங்க எல்லாருக்கும் ஆபத்து. 447 00:38:29,935 --> 00:38:32,104 பென்ஜி 448 00:38:36,525 --> 00:38:38,360 வந்து, அவன் அழுறதையாவது நிறுத்திட்டானே. 449 00:38:38,861 --> 00:38:40,195 அது நல்ல அறிகுறி இல்ல. 450 00:38:41,655 --> 00:38:42,865 நாம நெருங்கிட்டோம். 451 00:39:34,625 --> 00:39:35,959 உன் அம்மா வந்துட்டாங்க. 452 00:39:39,087 --> 00:39:40,255 சரி, நாம போகலாம். 453 00:39:46,220 --> 00:39:48,055 நீங்க கீழே இறங்குங்க. நான் அவனை தூக்கிக்குறேன். 454 00:39:48,555 --> 00:39:49,723 சரி. 455 00:40:07,157 --> 00:40:08,492 - நான் அவனை தூக்கிக்குறேன். - சரி. 456 00:40:12,496 --> 00:40:14,414 உனக்கு ஒண்ணுமில்ல. நீ நல்லா இருக்க. 457 00:40:34,810 --> 00:40:36,144 பால் புட்டியை எடுத்துக் கொடு. 458 00:40:52,870 --> 00:40:53,871 போங்க. 459 00:41:00,752 --> 00:41:02,087 சரி. ஒண்ணுமில்ல. 460 00:41:04,965 --> 00:41:06,383 அவன் குணமாகிடுவான். 461 00:41:06,466 --> 00:41:08,552 ஒண்ணுமில்ல. ஒண்ணுமில்ல, ஒண்ணுமில்ல. 462 00:41:10,179 --> 00:41:12,097 ஒண்ணுமில்ல. ஒண்ணுமில்ல. 463 00:41:13,515 --> 00:41:15,434 ஒண்ணுமில்ல. ஒண்ணுமில்ல. 464 00:41:24,484 --> 00:41:26,445 நீங்க நான் நெனச்ச மாதிரி இல்ல. 465 00:41:28,322 --> 00:41:31,158 நான் நெனச்சேன்… என்ன நெனச்சேன்னு எனக்கே தெரியலை. 466 00:41:31,241 --> 00:41:34,912 ஆனா இப்ப உங்களை பார்க்குறப்ப, நீங்க சோர்வா இருக்க மாதிரி தெரியுது. 467 00:41:35,495 --> 00:41:39,124 ப்ளீஸ், டிமோவை போக விடுங்க. 468 00:41:40,751 --> 00:41:42,461 அவங்க எல்லாரையும் போக விடுங்க. 469 00:41:43,837 --> 00:41:44,838 என்னால முடியாது. 470 00:41:46,924 --> 00:41:47,925 ஏன் முடியாது? 471 00:41:51,553 --> 00:41:52,888 ஏன்னா நான் இதை முடிச்சாகணும். 472 00:42:07,027 --> 00:42:08,153 இது உங்களுக்குத் தேவைப்படும். 473 00:42:38,267 --> 00:42:39,268 உங்க உதவிக்கு நன்றி. 474 00:42:46,942 --> 00:42:48,527 நீங்க அங்கே செஞ்சது ஒரு நல்ல விஷயம். 475 00:42:50,153 --> 00:42:51,321 அது எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. 476 00:42:55,367 --> 00:42:56,368 நன்றி. 477 00:43:09,673 --> 00:43:10,883 அது அவளா? 478 00:43:14,845 --> 00:43:18,015 ஆமா. இப்ப நாம யார்கூட மோதுறோம்னு நமக்குத் தெரிஞ்சிடுச்சு. 479 00:43:29,067 --> 00:43:35,741 சிரிப்புக்குப் பிறகு கண்ணீர் வரும் 480 00:43:39,536 --> 00:43:42,414 சிரிப்புக்குப் பிறகு கண்ணீர் வரும் 481 00:43:42,497 --> 00:43:47,169 உன் சிரிப்புக்குப் பிறகு கண்ணீர் வரும் 482 00:43:51,089 --> 00:43:57,971 நீ காதலிக்கும்போது, மகிழ்ச்சியாக இருப்பாய் 483 00:43:59,056 --> 00:44:05,854 ஓ, அப்புறம், நீ ஒருவரின் கைகளில் இருக்கும்போது, நீ உற்றுப் பார்ப்பாய் 484 00:44:10,400 --> 00:44:17,324 - சிரிப்புக்குப் பிறகு கண்ணீர் வரும் - இது நிரந்தரமானது அல்ல 485 00:44:19,701 --> 00:44:21,703 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்