1 00:01:02,729 --> 00:01:04,063 மாடியில் யாருமில்லை. 2 00:02:19,014 --> 00:02:20,015 தயாரா? 3 00:02:59,137 --> 00:03:02,057 எட்கர் யான்சன். 1959, டிசம்பர் மாதம் 28ஆம் தேதி. 4 00:03:18,824 --> 00:03:19,825 அப்புறம், சாவிகள்? 5 00:03:46,602 --> 00:03:47,686 நாங்கள் கிளம்புகிறோம். 6 00:03:48,437 --> 00:03:50,939 எங்களை யாராவது பின்தொடர்ந்தால், யாராவது தடுத்து நிறுத்தினால், 7 00:03:50,939 --> 00:03:53,692 மக்கள் இறப்பார்கள். சரியா? 8 00:03:55,652 --> 00:03:57,613 புரிந்தால் தலையை ஆட்டு. 9 00:04:16,714 --> 00:04:18,550 அவர்கள் கிளம்புகிறார்கள். ஓவர். 10 00:04:18,550 --> 00:04:21,762 மேற்கு-வடமேற்கு திசையில் போகிறார்கள். அது ஏ41. 11 00:04:21,762 --> 00:04:24,348 4x4 வண்டியின் ஜிபிஎஸ்-ஐ ஹாக் செய்துவிட்டோம். அது அந்த சிகப்பு புள்ளி. 12 00:04:24,348 --> 00:04:25,474 நம் வண்டிகள் நீல நிற புள்ளி. 13 00:04:25,474 --> 00:04:28,727 உள்ளூர் போலீஸுக்குத் தெரியும் அவர்கள் குறுக்கிட மாட்டார்கள். 14 00:04:28,727 --> 00:04:31,146 - இந்த விடுவிப்பு... - நாடக விடுவிப்பு. 15 00:04:31,146 --> 00:04:32,356 இது உள்துறை அலுவலக முடிவு. 16 00:04:32,356 --> 00:04:34,858 - நன்றி. எங்களுக்குத் தெரியும். - நம்பர் 10-க்கும் கூட தெரியும். 17 00:04:34,858 --> 00:04:37,736 இணங்க வேண்டியது முக்கியம், 18 00:04:37,736 --> 00:04:39,071 ஆனால மெதுவாக இணங்க வேண்டும். 19 00:04:39,905 --> 00:04:43,158 சரி, அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்வோம், ஆனால் அதற்குள்... 20 00:04:43,158 --> 00:04:45,244 - விமானம் தரையிறங்கும். - அது சரி. 21 00:04:45,244 --> 00:04:49,164 எல்லோரையும் பத்திரமாக தரையிறக்க வேண்டும். 216 பேர்களையும். 22 00:04:49,706 --> 00:04:53,669 நாம் மெதுவாகச் செய்வோம். அவர்கள் அப்படி செய்யாமல் இருக்கலாம். 23 00:04:53,669 --> 00:04:55,838 சரி. அவர்களைப் பார்த்துவிட்டோம். ஓவர். 24 00:04:57,548 --> 00:04:59,967 சரி, நல்லது. அருகில் போகாதீர்கள். 25 00:05:08,851 --> 00:05:10,686 அவர்கள் எங்கு போகிறார்கள் என்று தெரியும். 26 00:05:11,186 --> 00:05:12,771 இது ஏற்கனவே திட்டமிடப்பட்ட பாதை. 27 00:05:14,022 --> 00:05:15,774 நாம் அவர்களை டிராக் செய்வது அவர்களுக்கு நிச்சமாக தெரியும். 28 00:05:15,774 --> 00:05:17,734 அதைத்தான் முதலில் யோசிப்பார்கள், இல்லையா? 29 00:05:17,734 --> 00:05:19,528 உடனடியாக எல்லா சர்வதேச போர்ட்டுகளையும் எச்சரிக்க வேண்டும். 30 00:05:19,528 --> 00:05:23,031 அதாவது யுகேவின் தெற்கு பகுதியில் இருக்கும் எல்லா ஏர்போர்ட், சீபோர்ட் மற்றும் ஏர்ஃபீல்ட். 31 00:05:23,824 --> 00:05:26,869 ஹெலிகாப்டர்கள் தயாராக இருக்கா என்றும், ஒருவேளை அவர்கள் ஏற்பாடு செய்திருக்கலாம். 32 00:05:26,869 --> 00:05:27,828 நாம் செய்ய வேண்டியது... 33 00:05:42,217 --> 00:05:44,636 {\an8}தற்போதைய வேகம் மணிக்கு 13 மைல் 34 00:05:47,681 --> 00:05:49,808 மணிக்கு 2 மைல் வேகம் 35 00:05:52,436 --> 00:05:53,854 - பின்னால் போ. - இலக்கு நின்றுவிட்டது. 36 00:05:56,648 --> 00:05:57,733 பின்னால் போ, பின்னால் போ. 37 00:05:57,733 --> 00:05:59,776 தேவையில்லை. நம்மைப் பார்த்து விட்டார்கள். 38 00:06:01,069 --> 00:06:02,696 மீண்டும் சொல்கிறேன். இலக்கு நின்றுவிட்டது. 39 00:06:02,696 --> 00:06:04,698 - நாங்கள் நகரவில்லை. வெளிப்பட்டு விட்டோம். - புரிகிறது. 40 00:06:04,698 --> 00:06:07,409 - டிரோனை மேலே அனுப்பு. - டிரோன் போகலாம். 41 00:06:08,744 --> 00:06:10,412 குற்றவாளி ஒருவன் வண்டியை விட்டு இறங்குகிறான். 42 00:06:11,121 --> 00:06:13,373 - அடக் கடவுளே. - அவன் எங்களை நோக்கி வருகிறான். 43 00:06:13,874 --> 00:06:16,210 புரிகிறது. வண்டியிலேயே இருங்கள். அதே இடத்திலேயே இருங்கள். 44 00:06:18,212 --> 00:06:20,172 அவனிடம் ஆயுதம் இருக்கலாம். என்ன செய்வதென சொல்லுங்கள். 45 00:06:23,008 --> 00:06:25,219 அவனிடம் ஆயுதமிருக்கலாம். என்ன செய்வதென சொல்லுங்கள். 46 00:06:25,219 --> 00:06:27,554 - அவனிடம் ஆயுதம் இல்லை. - அது எப்படி நமக்குத் தெரியும்? 47 00:06:27,554 --> 00:06:31,391 கார் பரிசோதிக்கப்பட்டது. அவனையும் தான. அவனிடம் ஆயுதம் இல்லை. 48 00:06:31,391 --> 00:06:32,935 சரி, அவன் பாக்கெட்டில் என்ன இருக்கிறது? 49 00:06:41,485 --> 00:06:42,528 உன் பெயர் என்ன? 50 00:06:42,528 --> 00:06:43,612 டேனியல். 51 00:06:44,112 --> 00:06:47,658 இந்தா, டேனியல். இது உனக்காக. 52 00:06:50,827 --> 00:06:51,828 டேனியல்? 53 00:06:52,329 --> 00:06:54,206 அந்த குற்றவாளி தன் வண்டிக்குத் திரும்புகிறான். 54 00:06:55,624 --> 00:06:58,836 அவன் சில்வர் கலரில் ஒரு மொபைல் ஃபோனை விட்டு போயிருக்கிறான். 55 00:06:58,836 --> 00:07:00,379 அது நாம் அவனுக்குக் கொடுத்த ஃபோன். 56 00:07:01,296 --> 00:07:02,339 டிரோன் தயாராக இருக்கிறது. 57 00:07:12,933 --> 00:07:16,770 உன் ஜெயில் நண்பர்களிடம் தெளிவாகச் சொன்னேன். 58 00:07:16,770 --> 00:07:21,942 “எங்களை யாராவது பின்தொடர்ந்தால், யாராவது தடுத்து நிறுத்தினால், மக்கள் இறப்பார்கள்” என்றேன். 59 00:07:21,942 --> 00:07:23,527 அது தான் நாம் ஒப்பந்தம். 60 00:07:25,195 --> 00:07:27,239 நீ அதை மீறி விட்டாய், டேனியல். 61 00:07:34,830 --> 00:07:36,331 குற்றவாளி மறுபடியும் புறப்பட்டுவிட்டான். 62 00:08:26,381 --> 00:08:28,091 லூயிஸ் இறந்தது வருத்தமாக இருக்கு. 63 00:08:28,884 --> 00:08:31,553 எல்லா கேபின்களையும் நாங்கள் மூவர் மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறோம். 64 00:08:32,304 --> 00:08:33,304 எங்களுக்கு உதவி தேவை. 65 00:08:35,599 --> 00:08:36,600 நான் சொல்வது கேட்கிறதா? 66 00:08:39,352 --> 00:08:40,437 ஸ்டூவர்ட்! 67 00:08:40,437 --> 00:08:41,522 எனக்குக் கேட்டது. 68 00:08:56,662 --> 00:09:00,165 ஹே. அது உண்மையா? ஒருவன் இறந்துவிட்டானா? 69 00:09:02,251 --> 00:09:05,754 ஒருவர் இறப்பதை யாரும் விரும்பவில்லை, என்றாலும் அது நல்லது, இல்லையா? 70 00:09:46,753 --> 00:09:47,921 எட்கரிடமிருந்து தகவல் வந்திருக்கு. 71 00:09:54,011 --> 00:09:55,137 இல்லை. முடியாது. 72 00:09:55,721 --> 00:09:59,516 யாரையாவது தேர்ந்து எடுக்க வேண்டும். ஒருவரை. வேலையை முடி. 73 00:10:59,159 --> 00:11:00,327 வெளியே போ. 74 00:11:03,914 --> 00:11:04,957 அவ்வளவு தான். 75 00:11:07,167 --> 00:11:09,086 - வெளியே போ. - வேண்டாம். 76 00:11:09,086 --> 00:11:10,128 வெளியே போ. 77 00:11:10,128 --> 00:11:12,089 வேண்டாம். அவன் வெளியே போய், இதைச் சொன்னால், நமக்கு பிரச்சினை அதிகமாகும். 78 00:11:12,089 --> 00:11:13,340 என்ன செய்கிறீர்கள்? 79 00:11:14,299 --> 00:11:15,592 ஒரு பயணியைக் கொன்று... 80 00:11:16,260 --> 00:11:19,096 ஒரு பயணியைக் கொன்று, அதை புகைப்படம் எடுத்து, அனுப்ப வேண்டுமாம். 81 00:11:19,096 --> 00:11:21,139 அவர்களுக்கு அதுதான் தேவை, எனவே, நாங்கள் அதைச் செய்வோம். 82 00:11:21,139 --> 00:11:22,808 - அது யாருக்குத் தேவை? - உனக்குத் தேவையில்லாத விஷயம். 83 00:11:22,808 --> 00:11:25,769 உனக்குத் தேவையில்லாதது. இது நடக்கப் போகிறது. நாங்கள் செய்யப் போகிறோம். 84 00:11:25,769 --> 00:11:27,187 நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என தெரியணுமா? இது தான். 85 00:11:27,187 --> 00:11:29,857 புரிகிறது. நீ ஒரு பயணியைக் கொன்று, அதை புகைப்படம் எடுப்பாய். 86 00:11:29,857 --> 00:11:31,191 அதை செய்தாக வேண்டும். 87 00:11:31,191 --> 00:11:33,068 - சொல்வது நன்றாகப் புரிகிறது. - அதைச் செய்து முடிக்கணும். 88 00:11:34,486 --> 00:11:36,071 இது... வந்து... 89 00:11:36,780 --> 00:11:38,824 வந்து, அவள்... ஒரு நல்ல தேர்வு தான். 90 00:11:39,408 --> 00:11:41,076 ஒரு பயணியை கொல்வதற்கு, 91 00:11:41,076 --> 00:11:42,744 நீ ஒரு பணியாளரைக் கொல்லலாம், 92 00:11:42,744 --> 00:11:45,205 ஏனெனில், அவர்கள் நடந்து கொண்டே இருக்கிறார்கள், 93 00:11:45,205 --> 00:11:47,374 - அவர்கள் உட்காருவதில்லை. - அவ்வளவு தான். 94 00:11:47,374 --> 00:11:49,209 அவர்கள் இல்லாததை யாரும் தெரிந்துகொள்ள மாட்டார்கள். 95 00:11:49,209 --> 00:11:50,294 சரியாகச் சொன்னாய். 96 00:11:50,878 --> 00:11:52,671 புத்திசாலித்தனமானத் தேர்வு. அது சிறப்பு, 97 00:11:52,671 --> 00:11:55,465 பெல்ட்டை பயன்படுத்துவதும் புத்திசாலித்தனம் தான், ஏனெனில் சத்தம் வெளியே கேட்காது. 98 00:11:56,049 --> 00:11:57,467 யாருக்கும் சுடும் சத்தம் கேட்காது. 99 00:11:58,135 --> 00:11:59,678 கொலை நடந்ததே யாருக்கும் தெரியாது. 100 00:12:01,513 --> 00:12:02,764 சரியா? 101 00:12:02,764 --> 00:12:03,974 ஆமாம். 102 00:12:05,267 --> 00:12:07,603 ஆனால், யாரும் யாரையும் கொல்ல வேண்டியதில்லை. 103 00:12:08,729 --> 00:12:11,106 நீ ஏற்கனவே அதைச் செய்துவிட்டாய். 104 00:12:13,525 --> 00:12:14,776 அந்த பெண்ணைச் சுட்டாயே. 105 00:12:15,527 --> 00:12:17,404 எனவே அவள் சடலம் இருக்கும் இடத்திற்கு போய், புகைப்படம் எடுத்து 106 00:12:17,404 --> 00:12:19,698 யாருக்கு அனுப்ப வேண்டுமோ அனுப்பு. அது முடிந்து போகும். 107 00:12:20,407 --> 00:12:22,743 இந்த விமானத்தில் வேறு யாரும் இறக்க வேண்டாமே. 108 00:12:23,410 --> 00:12:24,912 தயவுசெய்து, அவளை விட்டு விடு, நண்பா. 109 00:12:43,013 --> 00:12:45,015 - கடவுளே. - போ. 110 00:12:46,058 --> 00:12:49,686 - நம்மைப் பார்த்தபடி அவளைத் திருப்பு. - இல்லை, என்னால்... செய்ய முடியாது. 111 00:12:50,521 --> 00:12:52,064 இது உன் யோசனை தான், நண்பா. 112 00:13:13,460 --> 00:13:14,545 அதை அவள் மீது வை. 113 00:13:16,421 --> 00:13:17,589 நாங்கள் பார்க்கும் படி வை. 114 00:13:22,761 --> 00:13:23,762 ஒரு ஃபோட்டோ எடு. 115 00:13:24,888 --> 00:13:27,349 - ஓ, விடு. நீ... - அட, ஒரு ஃபோட்டோ எடு. 116 00:13:28,725 --> 00:13:29,726 எழுந்திரு! எழுந்திரு! 117 00:13:44,199 --> 00:13:46,785 கிங்டம் ஏர்லைன்ஸ் விமான எண் KA29 118 00:13:52,749 --> 00:13:55,127 அந்தக் கார் ஏர்போர்ட் நோக்கிப் போனால், 119 00:13:55,127 --> 00:13:57,379 அது லூட்டனாகவோ, சவுத்தாம்டனாகவோ இருக்க முடியாது. 120 00:13:57,379 --> 00:13:59,923 நஃபீல்டு அருகே ஆர்ஏஎஃப் பென்சன் தான் பக்கத்தில் இருக்கிறது. 121 00:13:59,923 --> 00:14:01,550 - அங்கே யூனிட்டுகளை அனுப்புங்கள். - சரி. 122 00:14:02,050 --> 00:14:04,469 - எனக்கு... - மற்றும் ஃபெர்ன்ஹில்லில் ஒரு விமான நிலையம். 123 00:14:05,095 --> 00:14:07,556 அது சற்று சிறியது, எனவே அங்கு இருக்காது. 124 00:14:08,140 --> 00:14:10,309 சரி. யூனிட்டுகளை நிச்சயமாக அங்கேயும்அனுப்புங்கள். 125 00:14:11,185 --> 00:14:15,856 ஆயுதமேந்தியவர்கள், சிறப்பு படைகள். இப்போது இது தான் நம் முதல் குறிக்கோள். 126 00:14:18,525 --> 00:14:19,776 அதாவது, என்னைக் கேட்டால், 127 00:14:20,527 --> 00:14:24,406 அந்த காரில் இருக்கும் இருவரை விட, அந்த விமானத்தில் உள்ள 200 பேர் மீது கவனம் செலுத்தணும். 128 00:14:24,907 --> 00:14:26,325 அதை சொல்ல நமக்கு அதிகாரம் இல்லை. 129 00:14:27,451 --> 00:14:29,828 கேஏ29 ஜி-கிங்டம் - டிராக் 320 130 00:14:34,791 --> 00:14:37,878 நாம் முன் நடத்த விரும்பினால், 131 00:14:37,878 --> 00:14:40,964 தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என பாதுகாப்பு செயலாளர் சொல்கிறார். 132 00:14:40,964 --> 00:14:42,758 ஆம், அவருக்கு ரொம்ப பெரிய மனசு. 133 00:14:44,092 --> 00:14:45,344 சரி, டேனியல், 134 00:14:46,178 --> 00:14:47,346 தொடர்ந்து மேற்கு நோக்கிப் போங்காள், சரியா? 135 00:14:48,388 --> 00:14:50,641 அருகில் இருங்கள், ஆனால் உங்கள் டிராக்கர் வேலை செய்யட்டும். 136 00:14:52,351 --> 00:14:53,352 புரிகிறது. 137 00:15:03,529 --> 00:15:07,491 டேனியல், நாம் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டோம் என்று உறுதிப்படுத்த அழைத்தேன். 138 00:15:08,075 --> 00:15:08,951 அது சரி தான். 139 00:15:08,951 --> 00:15:11,203 அப்படியா? ஒரே சிந்தனையோடு தானே இருக்கிறோம்? 140 00:15:11,203 --> 00:15:12,120 ஆமாம். 141 00:15:12,120 --> 00:15:13,914 ஆனால், அப்படி தோன்றவில்லை. 142 00:15:14,915 --> 00:15:16,959 எட்கர், உனக்குத் தேவையானதைக் கொடுக்கிறோம். 143 00:15:16,959 --> 00:15:18,210 இல்லை, அது உண்மை இல்லை. 144 00:15:18,210 --> 00:15:20,921 எங்களைப் பின்தொடர வேண்டாம் என்றேன். குறுக்கிட வேண்டாம் என்றேன். 145 00:15:20,921 --> 00:15:21,922 ஆமாம். 146 00:15:21,922 --> 00:15:25,425 நான் பின்னால் பார்த்தால், நீ என்னைப் பின்தொடர்கிறாய். 147 00:15:25,425 --> 00:15:28,136 ஆம். பிறகு நாம் பேசினோம். உனக்கு தேவையானதைக் கொடுத்து விட்டு, நாங்கள் நின்றுவிட்டோம். 148 00:15:30,681 --> 00:15:31,890 எட்கர். 149 00:15:36,228 --> 00:15:41,275 கார் நின்றிருந்தால், உன் ஃபோன் ஏன் நகர்கிறது? 150 00:15:42,484 --> 00:15:44,820 இப்போது நாம் சற்று சீரியஸாக இருக்க வேண்டும். 151 00:15:44,820 --> 00:15:47,114 இல்லையென்றால், அதே மாதிரி தொடர்ந்து நடக்கும். 152 00:15:48,782 --> 00:15:49,783 என்ன... 153 00:15:58,375 --> 00:15:59,376 காரை நிறுத்து. 154 00:16:02,004 --> 00:16:03,005 காரை உடனே நிறுத்து. 155 00:16:09,344 --> 00:16:12,306 ஸாரா, இதைப் பாரு. இது யான்சனிடமிருந்து நேரடியாக வந்தது. 156 00:16:24,526 --> 00:16:25,694 அது விமான கழிவறை. 157 00:16:34,119 --> 00:16:37,915 அது KA29-ன் போர்டிங் பாஸ். 158 00:16:38,790 --> 00:16:41,710 KA29-ல் பயணி ஒருவர் இறந்தது உறுதியாகிவிட்டது. 159 00:16:52,846 --> 00:16:54,139 {\an8}சாம் நெல்சன் 160 00:16:54,139 --> 00:16:55,349 {\an8}பாஸ்வேர்டை பதிவு செய்யவும் 161 00:17:23,001 --> 00:17:26,380 ரசீதுகளைத் தேடு. அவள் பெயர் தெரியவருகிறதா எனப் பாரு. 162 00:17:26,380 --> 00:17:28,382 மார்ஷா ஸ்மித்-நெல்சன். 163 00:17:33,345 --> 00:17:34,638 இங்கே எந்த பெண்ணும் வாழவில்லை. 164 00:17:35,305 --> 00:17:37,432 அவள் அப்படித்தான் சொன்னாள். ஃபோனில் அதைத்தான் சொன்னாள். 165 00:17:38,559 --> 00:17:41,186 இல்லை. இதைப் பாரு. 166 00:17:42,437 --> 00:17:43,438 இது அவனுடைய இடம். 167 00:17:44,189 --> 00:17:47,234 தன்னைப் பற்றி மட்டும் அக்கறை கொள்ளும் ஆண் இப்படித் தான் வாழ்வான். 168 00:17:49,194 --> 00:17:50,445 நாம் கிளம்பலாமே. 169 00:17:50,946 --> 00:17:51,947 முடியாது. 170 00:17:51,947 --> 00:17:55,158 எல்லா பிரச்சினைக்கும் இவன் தான் காரணம். அப்படித்தான் சொன்னார்கள். 171 00:17:56,243 --> 00:17:57,244 எனவே, இங்கேயே இருப்போம். 172 00:17:58,287 --> 00:18:00,205 குடும்பத்தைக் கொல்வதாக மிரட்டுவோம். 173 00:18:00,831 --> 00:18:01,915 அது தான் நமக்கான உத்தரவு. 174 00:18:38,827 --> 00:18:39,828 ஃபெலிக்ஸ் ஸ்டேடன். என்ன? 175 00:18:40,412 --> 00:18:42,664 ஃபெலிக்ஸ், உங்கள் குரல் சோர்வாக இருக்கிறது. 176 00:18:42,664 --> 00:18:43,790 மன்னிக்கவும், நீங்கள் யார்? 177 00:18:43,790 --> 00:18:46,251 நான் டெவ்லின். உங்களுக்குத் தகவல் சொல்பவர். 178 00:18:46,251 --> 00:18:48,670 இது உங்கள் வாழ்க்கையின் மிகப் பெரிய செய்தியாக அமையும். 179 00:18:49,171 --> 00:18:51,173 நான் ஹால்போர்ன் டியூப் பின்னே ஷிப்’ஸ் டேவேர்னில் இருக்கிறேன். 180 00:18:51,757 --> 00:18:53,258 என்ன, இப்போது பேச வேண்டுமா? 181 00:18:53,258 --> 00:18:56,053 இப்போதே. இல்லையென்றால், எஃப்டிக்கு போய்விடும். 182 00:19:02,351 --> 00:19:03,560 அடக் கடவுளே. 183 00:19:25,415 --> 00:19:28,001 வீட்டை நெருங்கிவிட்டோம், செல்லம். அதிக தூரமில்லை. 184 00:19:28,877 --> 00:19:31,046 இன்னும் எத்தனை நிமிடங்கள் இருக்கு? 185 00:19:32,673 --> 00:19:34,299 {\an8}ஒரு மணி நேரம், 37 நிமிடம் என்று சொல்கிறது. 186 00:19:36,051 --> 00:19:37,052 அது எவ்வளவு நேரம்? 187 00:19:39,555 --> 00:19:40,556 அது எவ்வளவு... 188 00:19:41,598 --> 00:19:43,225 அது, 37. வந்து... 189 00:19:44,142 --> 00:19:46,812 ஐந்து “பாவ் பேட்ரோல்” தொடர் பார்க்கும் அளவு. 190 00:19:47,437 --> 00:19:49,773 ஐந்து பாவ் பேட்ரோல்களை நிறுத்தாமல் 191 00:19:49,773 --> 00:19:51,233 தொடர்ந்துப் பார்த்தால், 192 00:19:51,233 --> 00:19:53,944 அந்த நேரத்திற்குள் விமானம் வீட்டிற்கு போய்விடும். 193 00:19:54,570 --> 00:19:56,780 வீட்டிற்கு போன பிறகும் தொடர்ந்து நான் ஐந்து “பாவ் பேட்ரோல்” 194 00:19:56,780 --> 00:19:57,990 பார்க்கலாமா? 195 00:19:58,699 --> 00:20:01,702 பார்க்கலாம், செல்லம். கண்டிப்பாக. 196 00:20:04,371 --> 00:20:05,664 நீயும் தான், சரியா? 197 00:20:06,540 --> 00:20:09,126 சரியா? நல்ல பெண். 198 00:20:12,296 --> 00:20:17,593 ஒரு சடலத்தை காட்டச் சொன்னார்கள். தரை நிலையத்திற்கு சடலத்தின் புகைப்படத்தை அனுப்ப வேண்டுமாம். 199 00:20:17,593 --> 00:20:18,677 ஏன்? 200 00:20:18,677 --> 00:20:21,138 ஒரு... பிடிமானமாக. தெரியவில்லை. அப்படித்தான் இருக்கும். 201 00:20:21,138 --> 00:20:22,306 எதற்கு பிடிமானம்? 202 00:20:22,306 --> 00:20:24,266 அங்கே நடக்கும் ஏதோ ஒன்றுக்காக. 203 00:20:24,933 --> 00:20:29,146 ஒரு சடலத்தின் புகைப்படம் அனுப்பினால், அவர்கள் தீவிரமாக இருப்பது போல அது காட்டும். 204 00:20:29,146 --> 00:20:30,731 தேவையானதை அவர்களுக்குப் பெற்றுத் தரும். 205 00:20:30,731 --> 00:20:35,277 சரி. அவர்களுக்கு புகைப்படம் கிடைத்தது. அது முடிந்துவிட்டது தானே? வேறு என்ன பிரச்சினை? 206 00:20:35,277 --> 00:20:38,363 விமானத்தில் இருக்கும் ஒரே ஒரு சடலத்தின் புகைப்படத்தை அனுப்பினார்கள், 207 00:20:38,363 --> 00:20:40,991 - யாரும் இறக்க தேவையில்லை என்பதற்காக. - அது சரி. நானும் அப்படித்தான் சொல்கிறேன். 208 00:20:40,991 --> 00:20:44,661 ஆம், அது மறுபடியும் நடந்தால்? அவர்களுக்கு இன்னொரு சடலம் தேவைப்பட்டால்? 209 00:20:47,456 --> 00:20:48,874 நாம் நடிக்கலாம். 210 00:20:48,874 --> 00:20:50,542 அல்லது மறுக்கலாம். 211 00:20:50,542 --> 00:20:51,668 மறுப்பதா? 212 00:20:52,377 --> 00:20:54,171 அது, மறுப்பதல்ல. வந்து... 213 00:20:54,171 --> 00:20:55,297 சொல்லுங்கள். 214 00:20:56,798 --> 00:20:57,925 அது மறுபடியும் நடந்தால்... 215 00:21:00,344 --> 00:21:01,303 சண்டையா? 216 00:21:01,303 --> 00:21:04,681 ஆம். சண்டை போடணும். நம்மால் முடிந்தது அது மட்டும் தான். 217 00:21:05,599 --> 00:21:09,019 ஒன்று நாம் அல்லது அவர்கள், ஆனால் நான் சொல்கிறேன், அது நாமாக இருக்கப் போவதில்லை. 218 00:21:09,978 --> 00:21:10,979 சரியா? 219 00:21:11,563 --> 00:21:13,941 கீழே என்ன நடக்கிறது என்று அவர்களுக்கும், நமக்கும் தெரியாது. 220 00:21:13,941 --> 00:21:15,150 எனவே, நாம் தயாராக இருக்க வேண்டும். 221 00:21:15,150 --> 00:21:18,028 இந்த விமானத்தை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர தயாராக இருக்கணும், என்னை பற்றி மட்டும் பேசவில்லை. 222 00:21:18,028 --> 00:21:20,113 எல்லோரையும் தான் சொல்கிறேன். விமானம் முழுவதையும். 223 00:21:21,031 --> 00:21:22,032 எதற்கும் தயாராக இருக்கணும். 224 00:21:24,993 --> 00:21:27,079 ஹே. என் பாக்கெட் எட்டுகிறதா என பார். 225 00:21:27,871 --> 00:21:29,248 - என்ன? - சீக்கிரம். வா. 226 00:21:34,211 --> 00:21:35,671 இதை எங்கே... 227 00:21:35,671 --> 00:21:38,006 முதலுதவி பெட்டியில். வெட்டு. 228 00:21:43,303 --> 00:21:44,221 அப்படித்தான். 229 00:21:50,727 --> 00:21:51,979 ஆம். அப்படித்தான். 230 00:22:16,211 --> 00:22:17,838 எல்லாம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது, இல்லையா? 231 00:22:20,174 --> 00:22:21,049 ஆமாம். 232 00:22:24,178 --> 00:22:25,470 உன் வாயிலிருந்து பேனாவை எடு. 233 00:23:46,260 --> 00:23:47,261 ஃபெலிக்ஸ். 234 00:23:48,887 --> 00:23:52,057 எப்டிஎஸ்இ 100-ல் இடம்பெறும் இரண்டு நிறுவனங்கள், 235 00:23:52,057 --> 00:23:53,350 அடுத்த ஒன்றரை மணி நேரத்தில், 236 00:23:53,350 --> 00:23:55,936 ஒரு மிகப் பெரிய பங்கு விலை வீச்சியை அடைய வேண்டும். 237 00:23:56,645 --> 00:23:59,398 கிங்டம் ஏர்லைன்ஸ் மற்றும் மேக்மில்லன் டாயில். 238 00:23:59,398 --> 00:24:02,442 அது கிங்டம்மின் விற்காத நிறுவனப் பங்கெல்லாம் வாங்கும் காப்பீட்டு நிறுவனம். 239 00:24:03,944 --> 00:24:06,280 சரி, எப்படி என்று சொல்கிறீர்களா? 240 00:24:07,155 --> 00:24:09,992 அல்லது, அவர்கள் விமானங்கள் வானத்திலிருந்து கீழே விழ போகின்றனவா? 241 00:24:11,702 --> 00:24:12,744 கேஏ29. 242 00:24:13,620 --> 00:24:17,457 13:06 மணிக்கு லண்டனை அடைய வேண்டும். அதுதான் பிரச்சினையில் இருக்கும் விமானம். 243 00:24:17,457 --> 00:24:20,586 - “பிரச்சினை” என்றால்... - அந்த விமானம் தான் கடத்தப்பட்டது. 244 00:24:24,006 --> 00:24:28,177 போன வருடம் எரிவாயு நிறுவனங்களின் ஊழல் பற்றி ஊடகம் மறைத்ததை நீங்கள் வெளியிட்டீர்கள். 245 00:24:29,011 --> 00:24:30,888 - இல்லை. - அது நீ தான். 246 00:24:30,888 --> 00:24:34,641 இல்லை, அது டன்கன் ரோலண்ட் என்ற பாராளுமன்ற உறுப்பினர். 247 00:24:34,641 --> 00:24:38,270 - அவர் தன் பாராளுமன்ற சலுகையை பயன்படுத்தி... - ஆம், ஆனால் அவருக்கு செய்தி கொடுத்து நீங்கள்தான். 248 00:24:38,270 --> 00:24:42,191 இல்லை. நான் இல்லை. அது ஒரு பெயர் தெரியாத டிவிட்டர் அக்கவுண்ட். 249 00:24:42,191 --> 00:24:45,402 - அதற்கு என்ன பெயர்? அது... - தெரியாதது போல் நடிக்காதீர்கள், ஃபெலிக்ஸ். 250 00:24:45,944 --> 00:24:48,906 அதன் பெயர் உங்களுக்குத் தெரியும், ஏனென்றால் நீங்கள் தான் அதற்கு காரணம். 251 00:24:48,906 --> 00:24:51,033 முதலில் நீங்கள் நிறைய பணம் சம்பாதித்து விட்டு, 252 00:24:51,033 --> 00:24:54,161 பிறகு, அவருக்கு அந்த தகவலைக் கொடுத்தீர்கள். 253 00:24:56,163 --> 00:24:59,082 அது இன்சைடர் டிரேடிங், ஃபெலிக்ஸ். 254 00:25:00,417 --> 00:25:04,129 நீங்கள் ஒரு ஊழல் பேர்வழி. உங்களை வேறு என்னவென்று அழைப்பது? 255 00:25:04,713 --> 00:25:06,632 இப்போது மணி 11:35. 256 00:25:07,382 --> 00:25:10,969 அடுத்த முப்பது நிமிடங்களுக்குள் சந்தைக்கு இது தெரிய வேண்டும், 257 00:25:10,969 --> 00:25:13,138 அல்லது உலகம் உங்களைப் பற்றி தெரிந்துகொள்ளும். 258 00:25:14,890 --> 00:25:15,724 புரிந்ததா? 259 00:25:19,269 --> 00:25:20,479 பயப்படாதீர்கள், ஃபெலிக்ஸ். 260 00:25:20,979 --> 00:25:22,731 இது தான் ரகசிய நடவடிக்கை. 261 00:25:25,817 --> 00:25:28,654 அந்த நபர் இப்போது தன் ஃபோனை திரும்ப பெற்றுக் கொள்வார். 262 00:25:54,596 --> 00:25:55,597 முடிந்தது. 263 00:25:57,015 --> 00:25:58,767 ஆம். நிச்சயம் இது வேலை செய்யும். 264 00:25:59,351 --> 00:26:00,435 பிரச்சினை வெளியாகும் போது 265 00:26:00,435 --> 00:26:04,231 ஒன்று மட்டும் நிச்சயம்: மக்கள் தங்களைத் தானே காத்துக்கொள்வார்கள். 266 00:26:54,156 --> 00:26:55,157 என்ன? 267 00:26:57,034 --> 00:26:58,744 நான் கழிவறைக்குப் போக வேண்டும். 268 00:27:05,250 --> 00:27:06,335 சரி, போய் விட்டு வா. 269 00:27:43,497 --> 00:27:45,624 தைரியமாக செயல்படத் தயாராகுங்கள்! 270 00:27:58,178 --> 00:28:01,932 இறந்தவர் ஷீனா ஃபிரான்சிஸ், என்ற முப்பது வயது பெண். 271 00:28:01,932 --> 00:28:05,227 ஆஸ்திரேலியன். மேற்கு லண்டன், கேன்சல் ரைஸில் வாழ்பவர். 272 00:28:06,103 --> 00:28:07,896 அது சரியான ஐடியா? 273 00:28:07,896 --> 00:28:10,858 ஃபோட்டோவிலுள்ள டாட்டூ, அவள் இன்ஸ்டாகிராம் ஃபோட்டோவிலும் இருக்கிறது. 274 00:28:11,567 --> 00:28:14,152 இதன் படி, அவளுக்கு இப்போது தான் ஸ்பீச் தெரபிஸ்ட் வேலை கிடைத்திருக்கிறது. 275 00:28:14,152 --> 00:28:15,904 திங்கட்கிழமை தொடங்க வேண்டும். 276 00:28:17,447 --> 00:28:19,366 எது நடந்தாலும், நாம் ஒப்புக்கொள்ள வேண்டியது: 277 00:28:20,826 --> 00:28:25,080 இது போன்ற மரணங்களைத் தவிர்க்க இந்த மனிதர்களை விடுதலை செய்யலாமா? 278 00:28:25,080 --> 00:28:26,415 ஆமாம். 279 00:28:26,415 --> 00:28:27,499 நன்றி. 280 00:28:28,750 --> 00:28:30,460 இது அல்லது அது, ஏதாவது செய்ய வேண்டும். 281 00:28:31,587 --> 00:28:34,381 தெளிவாக இது அல்லது அது, ஏதாவது செய்ய வேண்டும். 282 00:28:34,381 --> 00:28:35,424 அவர்கள் தரப்பிலிருந்து. 283 00:28:36,258 --> 00:28:38,844 ஆனால் இந்த அறையில், 284 00:28:38,844 --> 00:28:41,930 நம்முடைய யுக்தி மாறாது. 285 00:28:42,514 --> 00:28:44,474 மெதுவாக இணங்கவும். 286 00:28:45,142 --> 00:28:51,940 இந்த நபர்கள் எங்கும் போவதற்கு முன், விமானம் தரையிறங்க வாய்ப்பு கொடுப்போம். 287 00:29:26,183 --> 00:29:27,184 என்ன? 288 00:29:27,184 --> 00:29:30,896 முடிந்த வரையில் நான் மரியாதையாக பேசப் போகிறேன். 289 00:29:31,605 --> 00:29:33,941 ஒன்று இந்த அசிங்கத்தை பாதையில் இருந்து நீக்கு, 290 00:29:33,941 --> 00:29:36,235 அல்லது இன்னும் ஒரு ஃபோட்டோவை அனுப்பச் சொல்வேன். 291 00:29:36,235 --> 00:29:37,528 எந்த அசிங்கத்தை நீக்கணும்? 292 00:29:37,528 --> 00:29:39,863 விளையாடாதே, டேனியல். நீ சாலையை மறைத்திருக்கிறாய். 293 00:29:39,863 --> 00:29:43,033 - என்ன? - வேண்டுமென்றே தாமதப்படுத்த சாலையை மறித்துள்ளாய். 294 00:29:43,033 --> 00:29:44,493 - கேளு... - ஏற்கனவே திட்டமிட்டபடி. 295 00:29:44,493 --> 00:29:47,829 அங்கு நடப்பவற்றிற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை, எட்கர். 296 00:29:47,829 --> 00:29:51,124 உறுதியாகச் சொல்கிறேன், டேனியல். இதை சரி செய், அல்லது இன்னுமொரு பயணி இறப்பார். 297 00:29:51,124 --> 00:29:52,960 சரி, நான் சொல்வதைக் கேள். இதை சரி செய்கிறேன். 298 00:29:52,960 --> 00:29:54,253 இன்னொருவர் அதன் பின் மற்றொருவர். 299 00:29:54,253 --> 00:29:57,589 நீ புரிந்துகொள்ளும் வரை நான் தொடர்ந்து இதைச் செய்வேன். 300 00:29:57,589 --> 00:30:00,133 எட்கர், நாங்கள் எந்த சாலையையும் மறைக்கவில்லை. 301 00:30:01,009 --> 00:30:03,428 எந்த சாலையை மறைப்பது என்று எங்களுக்கு எப்படித் தெரியும்? 302 00:30:03,971 --> 00:30:05,931 என்னை முட்டாளாக நினைக்காதே, டேனியல். 303 00:30:05,931 --> 00:30:10,143 விமானம் தரையிறங்கும் வரை எங்களை தாமதப்படுத்த சாலையை மறைத்திருக்கிறாய். 304 00:30:11,103 --> 00:30:13,981 அதற்கு இப்போது பதில் சொல்வாய். 305 00:30:14,565 --> 00:30:16,400 தயவு செய்து அப்புறப்படுத்து, எட்கர். 306 00:30:17,234 --> 00:30:20,445 அப்பாவி மக்களை கொல்ல வேண்டிய அவசியமில்லை. 307 00:30:29,705 --> 00:30:31,957 நிதி சார்ந்த செய்திகளை விரைவாகப் பார்ப்போம். 308 00:30:31,957 --> 00:30:34,001 டாலருக்கு எதிராக பவுண்ட் வலுவாக இருக்கிறது 309 00:30:34,001 --> 00:30:36,086 மற்றும் யூரோவுக்கு எதிராக சற்று அதிகமாக இருக்கிறது. 310 00:30:36,086 --> 00:30:38,338 சந்தையில், அண்மைய அரசாங்க அறிவிப்பினால் 311 00:30:38,338 --> 00:30:40,048 பாண்டு விலைகள் தொடர்ந்து சரிந்து வருகின்றன, 312 00:30:40,048 --> 00:30:41,842 ஆனால் எஃப்டிஎஸ்இ 100 திடமாக இருக்கிறது. 313 00:30:43,302 --> 00:30:45,512 பிறகு, வரப்போகும் செய்திகள்... 314 00:30:51,727 --> 00:30:53,061 முதலில், ஒரு அற்புதமான ஆய்வு... 315 00:30:53,061 --> 00:30:55,355 கதவுக்கு பக்கத்தில் ஏதாவது இருக்கிறதா என்று பார். 316 00:30:56,148 --> 00:30:57,482 அதைத்தான் செய்கிறேன். 317 00:30:58,108 --> 00:30:59,401 உதவுவதற்கு தயங்காதே. 318 00:31:37,981 --> 00:31:39,399 அவசரப் பிரிவு. என்ன உதவி வேண்டும்? 319 00:31:39,942 --> 00:31:41,068 போலீஸ். 320 00:31:43,028 --> 00:31:44,446 உங்களுக்கு என்ன உதவி தேவைப்படுகிறது? 321 00:31:45,739 --> 00:31:47,074 போலீஸ். 322 00:31:47,074 --> 00:31:48,700 ஹலோ? மறுபடியும் சொல்கிறீர்களா? 323 00:31:48,700 --> 00:31:50,244 ...பேரழிவை ஏற்படுத்தக்கூடியளவிற்கு, 324 00:31:50,244 --> 00:31:52,204 கடல்மட்டம் உயரப்போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 325 00:31:52,204 --> 00:31:55,874 உங்களுக்கு ஏதாவது ஆபத்து என்றால், உங்கள் தொலைபேசியில் 5-5ஐ அழுத்துங்கள். 326 00:31:55,874 --> 00:31:57,960 ...இதற்கு முன் இந்தளவு உயர்ந்ததில்லை. 327 00:32:01,255 --> 00:32:03,215 ஹலோ? 328 00:32:04,132 --> 00:32:06,218 இந்த தொலைபேசி எண்ணின் முகவரிக்கு எங்கள் அணியினரை அனுப்புகிறோம். 329 00:32:06,885 --> 00:32:08,971 சரி. நான் உங்களை திரும்ப அழைக்கிறேன். 330 00:32:10,430 --> 00:32:12,808 சரி. குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும், 331 00:32:12,808 --> 00:32:16,520 {\an8}ஆனால் பிரிட்டிஷ் பயணிகள் விமானத்தில் நடந்த சம்பவத்தைப் பற்றி 332 00:32:16,520 --> 00:32:19,690 {\an8}உறுதி செய்யப்படாத தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. 333 00:32:20,315 --> 00:32:22,359 நான் ஏற்கனவே சொன்னது போல், அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, 334 00:32:22,359 --> 00:32:24,444 ஆனால் பத்திரிக்கையாளர் ஃபெலிக்ஸ் ஸ்டேடன் ட்விட்டரில் போட்ட செய்திக்கு, 335 00:32:24,444 --> 00:32:27,865 “லண்டனுக்கு 13:06 மணியளவில் வந்து சேர வேண்டிய கேஏ29 விமானம் 336 00:32:27,865 --> 00:32:31,034 கடத்தப்பட்டிருக்கலாம்” என 337 00:32:31,034 --> 00:32:33,871 இன்வெஸ்ட்மென்ட் டெய்லி ட்விட்டரில் பதிலளித்திருக்கிறது. 338 00:32:34,913 --> 00:32:38,041 அது துபாயிலிருந்து லண்டனுக்கு வந்துகொண்டிருந்த கிங்டம் ஏர்லைன்ஸ் விமானம். 339 00:32:38,041 --> 00:32:39,376 தற்போது ஐரோப்பிய கண்டத்தின் மேல் இருக்கிறது. 340 00:32:40,210 --> 00:32:43,922 அதிக் 200 நபர்களுக்கு மேல் இருக்கலாம் என பிரிட்டிஷ் விமானப்போக்குவரத்து கருதுகிறது. 341 00:33:11,950 --> 00:33:13,368 ஏதோ நடக்கிறது. 342 00:33:13,368 --> 00:33:14,912 - எங்கே? - அங்கு பார். 343 00:33:24,671 --> 00:33:26,173 யார் இதைச் செய்தது? 344 00:33:26,173 --> 00:33:27,925 அது முக்கியமா என்ன? 345 00:33:28,550 --> 00:33:29,968 யாரும் சண்டை போட வேண்டாம். 346 00:33:30,594 --> 00:33:32,304 சண்டை போடத் “தயாராகுங்கள்” என இதில் எழுதியிருக்கிறது. 347 00:33:33,055 --> 00:33:34,598 நமக்கு வேறு வழியில்லை. 348 00:33:58,747 --> 00:33:59,873 கொஞ்சம் ஜாக்கிரதையாக கவனி. 349 00:34:13,929 --> 00:34:15,347 அடச்சே. 350 00:34:16,223 --> 00:34:17,431 கடவுளே. 351 00:34:57,222 --> 00:34:59,850 அவர்கள் திரும்பிச் செல்வது நல்லது... 352 00:34:59,850 --> 00:35:02,561 இந்த விஷயத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. எங்கள் நிறுவனங்கள் எதனாலும் 353 00:35:02,561 --> 00:35:05,564 சாலையைத் தடைசெய்ய முடியாது என்பது என்னை விட உனக்கே நன்றாகத் தெரியும். 354 00:35:05,564 --> 00:35:07,441 - நான் இப்படிச் சொன்னேன். - அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடியாது. 355 00:35:07,441 --> 00:35:09,359 நான் எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன், ஆனால் அவன் எங்களை நம்பவில்லை. 356 00:35:09,359 --> 00:35:12,070 இது தாமதம் செய்யும் யுக்தி எனவும், சதித்திட்டம் எனவும் நினைக்கிறான். 357 00:35:12,070 --> 00:35:14,531 - நீ சாலையிலுள்ள தடைகளை அகற்ற வேண்டும். - டேனியல். 358 00:35:15,115 --> 00:35:17,534 போன முறை என்ன நடந்ததெனப் பார்த்தாய் தானே, ஸாரா. 359 00:35:18,202 --> 00:35:19,203 அங்கே. 360 00:35:28,253 --> 00:35:30,088 நம் இலக்கின் வாகனம் நகர்கிறது. 361 00:35:32,674 --> 00:35:33,759 யான்சன். 362 00:35:33,759 --> 00:35:35,385 அவன் எங்கே போகிறான்? 363 00:35:39,598 --> 00:35:40,974 நாம் இந்தப் போக்குவரத்தை திருப்பிவிட வேண்டும். 364 00:35:48,774 --> 00:35:50,442 அவர்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. 365 00:35:50,442 --> 00:35:51,902 அல்லது எதற்கும் துணிந்தவர்களாக இருக்கிறார்கள். 366 00:35:51,902 --> 00:35:54,863 சரி, ட்ரோன் கேமரா மூலம் தொடர்வோம், துணை வாகனங்களை 367 00:35:54,863 --> 00:35:57,616 அந்த பகுதியின் மறுபுறத்திற்கு அனுப்பி வைப்போம். 368 00:36:07,376 --> 00:36:11,338 கார் வடமேற்கு திசையில் செல்கிறது. அது வடமேற்கு திசை. 369 00:36:11,338 --> 00:36:14,383 ஏ418 சாலையை கடந்துச் செல்ல வாய்ப்பிருக்கிறது. 370 00:36:14,383 --> 00:36:18,053 அவர்களுக்கு விமானத்தளம் தான் வேண்டுமென்றால், ஃபெர்ன்ஹில்லை பயன்படுத்தலாம். 371 00:36:18,053 --> 00:36:20,097 அவர்கள் நேராக அங்குதான் செல்கிறார்கள். 372 00:36:20,097 --> 00:36:22,516 அங்கு நம் சிறப்பு படையினர் தயாராக இருக்கின்றனர். 373 00:36:22,516 --> 00:36:24,309 அவர்கள் பத்து நிமிடத்தில் அங்கு வந்து சேரலாம். 374 00:36:24,309 --> 00:36:26,019 சரி. நன்றி. 375 00:36:40,909 --> 00:36:41,910 எதுவும் தெரியவில்லை. 376 00:36:42,494 --> 00:36:44,288 மறுபடியும் சொல்கிறேன், காட்சிகள் எதுவும் தெரியவில்லை. 377 00:36:44,872 --> 00:36:46,456 இலக்கின் வாகனம் நகரவில்லை. 378 00:36:49,001 --> 00:36:50,169 அவர்கள் என்ன செய்கின்றனர்? 379 00:36:50,752 --> 00:36:54,381 இன்னொரு கதவைத் திறக்கின்றனர். அவர்கள் என்ன செய்வதாக நினைக்கிறாய்? 380 00:36:54,381 --> 00:36:55,883 இன்னும் அங்கேயே தான் இருக்கின்றனர். 381 00:37:00,888 --> 00:37:02,055 தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர். 382 00:37:02,055 --> 00:37:04,057 இலக்கின் வாகனம் மறுபடியும் நகர்கிறது. 383 00:37:04,057 --> 00:37:07,227 இப்பவும் வடமேற்கு திசையை நோக்கித்தான் நகர்கிறது. எல்லா பிரிவினரும் வடமேற்கை நோக்கிச் செல்லுங்கள். 384 00:37:11,607 --> 00:37:14,568 கிங்டம் 2-9 ஒரு மணிநேரத்திற்குள், நம்முடைய வான் எல்லைக்குள் வந்துவிடும். 385 00:37:14,568 --> 00:37:16,653 நேரம் சீக்கிரம் ஓடிவிடும். 386 00:37:17,863 --> 00:37:19,323 அந்த மொபைலை மீண்டும் தொடர்பு கொண்டார்களா? 387 00:37:19,323 --> 00:37:21,533 அவர்கள் தொடர்பு கொண்ட அந்த மொபைல் ஸ்விச் ஆஃபில் இருக்கிறது. 388 00:37:22,659 --> 00:37:23,702 சரி. 389 00:37:24,203 --> 00:37:26,788 விவரப்பட்டியலில் இருக்கும் எல்லா மொபைல் நம்பரையும் கண்டுபிடிப்போம். 390 00:37:26,788 --> 00:37:30,125 கண்டுபிடித்து... அந்த நம்பர்களுக்கு முயற்சிக்கலாம். 391 00:37:30,125 --> 00:37:32,961 சரி, விமானம் நம் வான்வெளி எல்லைக்குள் வரும்போது பாதுகாப்பு வளையத்தைப் பயன்படுத்தலாம். 392 00:37:33,504 --> 00:37:38,550 KA29 விமானத்திலிருந்து 25 மைல் சுற்றளவில் வேறெந்த பயணிகள் விமானமும் இல்லை. 393 00:37:39,218 --> 00:37:40,719 கேஏ29... 394 00:38:21,343 --> 00:38:24,263 இலக்கின் வாகனம் ஏ41 சாலையில் மீண்டும் இணைகிறது. 395 00:38:26,932 --> 00:38:28,392 நான் உண்மையாகத்தான் சொன்னேன், டேனியல். 396 00:38:28,392 --> 00:38:29,476 எட்கர். 397 00:38:29,476 --> 00:38:32,229 நீ எங்கள் வழியில் குறுக்கிட்டால், அதற்கான பின்விளைவுகளைச் சந்திப்பாய். 398 00:38:32,229 --> 00:38:35,023 நான் விமானத்தினரிடம் இன்னொரு புகைப்படம் கேட்டு செய்தி அனுப்புகின்றேன். 399 00:38:35,023 --> 00:38:36,859 இப்படி செய்ய வேண்டிய அவசியமில்லையே. 400 00:38:36,859 --> 00:38:39,027 நீ இப்போது இருவரைக் கொன்றுவிட்டாய். 401 00:38:39,027 --> 00:38:41,488 இன்னும் எவ்வளவு பேரை வேண்டுமானாலும் கொல்லலாம். அது உன் இஷ்டம். 402 00:38:41,488 --> 00:38:44,533 ஃபோனை ஆனில் வை, உனக்கு ஒரு புகைப்படம் வந்துகொண்டிருக்கிறது. 403 00:39:06,263 --> 00:39:07,598 வேண்டாம், வேண்டாம். 404 00:39:13,145 --> 00:39:14,188 சரி. இப்போது கொடு. 405 00:39:21,904 --> 00:39:24,615 அம்மா, அது என்னது? 406 00:39:26,200 --> 00:39:27,618 அம்மா, அது என்னது? 407 00:39:28,452 --> 00:39:32,080 ஹே. எனக்குத் தெரியவில்லை. இது அவங்களுடையது. 408 00:39:34,291 --> 00:39:35,417 வாங்கிக்கொள். 409 00:39:37,377 --> 00:39:38,629 வாங்கிக்கொள்! 410 00:39:38,629 --> 00:39:40,339 சீக்கிரம், இதை பாஸ் செய். 411 00:39:44,176 --> 00:39:45,177 வாங்கிக்கொள். 412 00:39:46,887 --> 00:39:47,888 ஓய்! 413 00:39:50,891 --> 00:39:52,935 அதைக் கொடு. அதை என்னிடம் கொடு. 414 00:39:52,935 --> 00:39:54,269 - எதைக் கொடுக்கணும்? - சொன்னதைச் செய். 415 00:39:54,269 --> 00:39:55,270 - எதை? - இப்போதே கொடு! 416 00:39:55,270 --> 00:39:57,773 இங்கிருக்கிறது! இங்கிருக்கிறது. இதை எடுத்துக்கொள். 417 00:40:01,235 --> 00:40:02,611 யார் இதைச் செய்தது? 418 00:40:03,946 --> 00:40:05,113 யார் செய்தது? 419 00:40:05,822 --> 00:40:07,199 - அவ்வளவுதான். - செய்யலாம். 420 00:40:07,199 --> 00:40:08,784 - வேண்டாம். பொறுங்கள். - என்ன செய்யப் போகிறீர்கள்? 421 00:40:08,784 --> 00:40:09,952 யார் செய்தது? 422 00:40:09,952 --> 00:40:10,994 என்ன நடக்கிறது? 423 00:40:20,170 --> 00:40:21,171 தொடங்கிவிட்டது. 424 00:40:22,965 --> 00:40:23,966 மறுபடியும் நடக்கிறது. 425 00:40:25,342 --> 00:40:28,804 ஸாரா, தயவுசெய்து இதை நிறுத்து. நான் சொல்வது கேட்கிறதா? 426 00:40:28,804 --> 00:40:30,180 ஆம், சரி, சொல்லுங்கள். 427 00:40:30,180 --> 00:40:32,099 நாம் இதை இப்போதே நிறுத்த வேண்டும். 428 00:40:32,099 --> 00:40:33,851 அது முடியாது, டேனியல். 429 00:40:33,851 --> 00:40:36,979 சொல்வதைக் கேள், நம் மக்களை இதில் சிக்க வைக்காதே. அவர்கள் போகட்டும். 430 00:40:37,521 --> 00:40:38,730 எங்களால் அப்படி செய்ய முடியாது. 431 00:40:38,730 --> 00:40:41,817 இப்போது தான் என்னிடம் சொன்னான். அவர்கள் இன்னொருவரை கொல்லப் போகிறார்கள். 432 00:40:41,817 --> 00:40:43,944 அவன் அவர்களிடம் இன்னொருவரை கொல்லும்படி உத்தரவிடுகிறான். 433 00:40:46,321 --> 00:40:48,657 எல்லோரும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? 434 00:40:48,657 --> 00:40:49,741 எல்லோரும்! 435 00:40:58,834 --> 00:41:01,670 ஓய். இப்போது வேண்டாம். உட்காரு. 436 00:41:10,888 --> 00:41:11,889 யார் இதைச் செய்தது? 437 00:41:13,307 --> 00:41:14,641 யார் செய்தது? 438 00:41:14,641 --> 00:41:16,185 முன்னாடி பார்த்து உட்காரு! 439 00:41:18,520 --> 00:41:19,730 சொல்லுங்கள்! 440 00:41:20,939 --> 00:41:22,482 நீங்கள் என்ன செய்தாலும் ஒன்றும் நடக்காது! 441 00:41:26,153 --> 00:41:27,237 யார் இதைச் செய்தது? 442 00:41:29,573 --> 00:41:30,824 யார் செய்ததென எனக்குத் தெரியும். 443 00:41:33,744 --> 00:41:36,121 எங்கே அந்தப் பேனா? 444 00:41:37,956 --> 00:41:39,249 என்னிடம் இல்லை. 445 00:41:43,295 --> 00:41:44,338 இதைப் படி. 446 00:41:45,339 --> 00:41:48,342 எல்லோருக்கும் கேட்கும்படி சத்தமாகப் படி! 447 00:41:50,594 --> 00:41:53,847 “ஐந்து நிமிடங்களில், புது புகைப்படம்.” 448 00:41:58,727 --> 00:41:59,728 மேலே படி. 449 00:42:04,233 --> 00:42:05,234 “புது சடலம்.” 450 00:42:08,153 --> 00:42:09,488 எழுந்திரு! 451 00:42:09,488 --> 00:42:12,032 பெல்ட்டை கழட்டிவிட்டு, எழுந்திரு! 452 00:42:13,825 --> 00:42:14,826 இதை அவன் செய்யவில்லை. 453 00:42:16,620 --> 00:42:18,539 - அவன் அதை எழுதவில்லை. - இதில் தலையிடாதே. 454 00:42:19,289 --> 00:42:21,208 - அவன் அதைச் செய்யவில்லை. அவன் அதை எழுதவில்லை. - உட்காரு! 455 00:42:21,208 --> 00:42:23,794 இங்கே பார்! நான்தான் அதைச் செய்தேன். அது என்னுடைய யோசனை. 456 00:42:25,170 --> 00:42:28,966 உனக்கு யாரையாவது சுட வேண்டுமா? புதிய சடலம் வேண்டுமா? இதோ என்னைச் சுடு. 457 00:42:29,716 --> 00:42:32,261 {\an8}- இலக்கு இரண்டு நிமிடங்களில் வந்துவிடும். - சரி. 458 00:42:34,346 --> 00:42:36,139 சிறு வாகனம் இருப்பது உறுதியாகியுள்ளது. 459 00:42:36,139 --> 00:42:39,017 விமானம் பறக்கத் தயாராக இருப்பது போலத் தெரிகிறது. 460 00:42:39,768 --> 00:42:40,978 தயார் நிலையிலுள்ளது. 461 00:42:41,603 --> 00:42:43,230 இலக்கு வாகனம் தென்படவில்லை. 462 00:42:44,314 --> 00:42:45,315 சரி. 463 00:42:51,196 --> 00:42:53,949 ஃபெர்ன்ஹில்லில் ஒரு விமானம் இருக்கிறது, அது சட்டப்பூர்வமாகப் பதிவுசெய்யப்பட்ட விமானம். 464 00:42:53,949 --> 00:42:55,617 விமானிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, 465 00:42:55,617 --> 00:42:57,536 அவருக்கு பயணிகள் யாரென்று கூட தெரியாது. 466 00:42:57,536 --> 00:43:00,706 அந்த விமானத்தால், வட ஆப்பிரிக்காவிற்கும் செல்ல முடியும் என்பது முக்கியமான விஷயம். 467 00:43:00,706 --> 00:43:01,874 ஏன்? 468 00:43:01,874 --> 00:43:04,334 ஏனென்றால் அது போன்ற நாடுகளுடன் நாம் குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தங்கள் போடவில்லை. 469 00:43:04,334 --> 00:43:07,588 அவர்கள் அந்நாடுகளுக்கு போக மாட்டார்கள், ஏனென்றால் அங்கிருந்து விமானம் புறப்படாது. 470 00:43:07,588 --> 00:43:09,006 நீங்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. 471 00:43:09,006 --> 00:43:11,091 இதைத்தான் ஆரம்பத்திலேயே சொன்னேன். 472 00:43:11,091 --> 00:43:15,053 - நாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம்... - மெதுவாக இணங்குவது தான் நம் திட்டம். 473 00:43:15,053 --> 00:43:17,431 அதைச் செய்தோம். ஆனால், அது அப்போது. 474 00:43:17,431 --> 00:43:20,893 இந்த இருவர் தான் நாட்டின் மிகப்பெரிய குற்றவாளிகள். 475 00:43:20,893 --> 00:43:23,896 - அவர்கள் அப்படியே வெளியேற அனுமதிக்க முடியாது. - அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். 476 00:43:23,896 --> 00:43:25,856 இது உள்துறை அலுவலக விவகாரம். 477 00:43:25,856 --> 00:43:29,860 - அது உள்துறை அலுவலகம் எடுக்க வேண்டிய முடிவு! - அவர்கள் அப்பாவி மக்களைக் கொல்கின்றனர்! 478 00:43:29,860 --> 00:43:31,278 நாம் இந்த அறையிலிருந்து வெளியேறலாம். இருவருக்கும்... 479 00:43:31,278 --> 00:43:33,530 இதில் உங்களுக்கு என்னதான் புரியவில்லை? 480 00:43:33,530 --> 00:43:35,949 ஒருவரைச் சுட்டிருக்கின்றனர். ஒருவரை கொலை செய்திருக்கின்றனர். 481 00:43:35,949 --> 00:43:39,161 அதோ அங்கிருக்கிறாள். அவளை பார்த்திருப்பீர்கள், உங்கள் பக்கத்து சுவரில் சிரித்துக்கொண்டிருக்கிறாள், 482 00:43:39,161 --> 00:43:41,121 அவள் திங்கட்கிழமை புது வேலையில் சேரவிருந்தாள். 483 00:43:41,121 --> 00:43:42,581 திரும்பிப் பார்க்கக் கஷ்டமாக இருந்தால், பாருங்கள். 484 00:43:45,959 --> 00:43:47,878 அவர்கள் மறுபடியும் அதைச் செய்யப் போகிறார்கள். 485 00:43:49,463 --> 00:43:50,631 அவனைக் கொல்லு. 486 00:43:51,798 --> 00:43:54,384 எட்கர் கேட்பது, அவனுக்குக் கிடைக்கும். ஞாபகமிருக்கிறதா? 487 00:43:57,095 --> 00:43:58,555 நான் சொல்வது கேட்கிறதா, ஸ்டூவர்ட்? 488 00:43:58,555 --> 00:44:01,391 தயவுசெய்து, இப்படி செய்யாதீர்கள். அவர் உங்களுக்கு உதவியிருக்கிறார். 489 00:44:02,226 --> 00:44:04,353 உங்கள் தம்பி இறக்கும்போது, அவர் உதவி செய்திருக்கிறார். 490 00:44:04,353 --> 00:44:06,271 அவர் லூயிஸின் உயிரைக் காப்பாற்ற முயன்றார். 491 00:44:08,232 --> 00:44:09,441 அவனைக் கொல்லு! 492 00:44:10,484 --> 00:44:11,860 சரி, போய்த்தொலை. 493 00:44:12,736 --> 00:44:15,155 - இவன் வேண்டாமென்றால், வேறு யாரைக் கொல்வது? - ஸ்டூவர்ட். 494 00:44:15,155 --> 00:44:17,324 யார் தயாராக இருக்கிறீர்கள்? யார்? 495 00:44:18,450 --> 00:44:19,660 நீயா? 496 00:44:21,620 --> 00:44:24,206 யார் சாகப் போகிறீர்கள்? நீயா? 497 00:44:25,165 --> 00:44:26,500 யாராவது ஒருவர் சாக வேண்டும்! 498 00:44:28,293 --> 00:44:30,879 இப்போது வாகனங்கள் வந்திருக்கணும். உங்கள் கண்காணிப்பில் இருப்பதை உறுதி செய்யவும். 499 00:44:31,505 --> 00:44:33,257 கிழக்குப் பகுதியிலிருந்து வாகனம் வருகிறது. 500 00:44:33,257 --> 00:44:35,801 உறுதிசெய்யப்பட்டது. இலக்கு வாகனம் கண்காணிக்கப்படுகிறது. 501 00:44:35,801 --> 00:44:37,010 ஆறு ஷாட்டுகள். போகலாம்! 502 00:44:37,010 --> 00:44:39,638 - அது அவர்கள் தான். - சரி. 503 00:44:41,306 --> 00:44:44,017 அடச்சே. ஸாரா, நீ இதைப் பார்க்க வேண்டும். 504 00:44:44,017 --> 00:44:46,228 ...துபாயிலிருந்து லண்டனுக்கு வந்து கொண்டிருந்த, 505 00:44:46,228 --> 00:44:48,272 பிரிட்டிஷ் பயணிகள் விமானம், கேஏ29... 506 00:44:48,272 --> 00:44:51,358 மன்னிக்கவும். என்ன இது... என்ன நடக்கிறது? 507 00:44:51,358 --> 00:44:53,694 ...கடத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. நான் சொல்வது போல்... 508 00:44:54,278 --> 00:44:55,487 இது எப்படி... 509 00:44:55,487 --> 00:44:57,781 உங்கள் ஆட்சேபனைகளைத் தெரிவித்துவிட்டீர்கள், அது பதிவாகிவிட்டது, 510 00:44:57,781 --> 00:44:59,408 - எனவே நீங்கள்... - நாம் இதை நிறுத்த வேண்டும். 511 00:44:59,408 --> 00:45:00,909 உள்துறை செயலாளர். இதுதான் நாட்டின் உயர்மட்ட 512 00:45:00,909 --> 00:45:02,703 - செயலதிகார நிர்வாகம்... - இருந்தும் நாம் இதை நிறுத்தியாகணும். 513 00:45:02,703 --> 00:45:05,330 மன்னியுங்கள், லூயிஸ், இதை உங்களால் மட்டும் தான் நிறுத்த முடியும். 514 00:45:06,331 --> 00:45:08,542 எனக்கு ஒரு சடலம் வேண்டும். 515 00:45:08,542 --> 00:45:12,754 அதுதான் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் உத்தரவு, எனவே அது நடந்தாக வேண்டும்! 516 00:45:13,255 --> 00:45:16,258 நீங்களே தேர்வு செய்யுங்கள், இல்லாவிட்டால், நான் தேர்வு செய்கிறேன்! 517 00:45:17,342 --> 00:45:18,677 எனக்குப் பிரச்சினையில்லை! 518 00:45:19,386 --> 00:45:21,346 வாகனத்திலிருந்து இருவர் இறங்குகின்றனர். 519 00:45:22,890 --> 00:45:24,641 துப்பறிவாளர் சொன்னது சரிதான். அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள். 520 00:45:25,934 --> 00:45:28,103 - நிறுத்தச் சொல்லுங்கள்! - ஏற்கனவே தொடங்கிவிட்டார்கள். 521 00:45:28,103 --> 00:45:29,188 போங்கள், போங்கள்! 522 00:45:33,483 --> 00:45:35,485 போ, போ, போ! கீழே இறங்கு! 523 00:45:36,320 --> 00:45:39,656 இறங்கு! கீழே இறங்கச் சொன்னேன்! இறங்கு! 524 00:45:41,575 --> 00:45:43,911 கீழே இறங்கு! கீழே முட்டிப் போடு! 525 00:45:44,620 --> 00:45:47,164 முட்டிப் போடு! இவனை கீழே படுக்க வையுங்கள்! 526 00:45:48,165 --> 00:45:49,583 தடுக்காதே. 527 00:45:51,126 --> 00:45:52,586 எல்லோரும் அற்புதமாக செயல்பட்டீர்கள். 528 00:45:52,586 --> 00:45:55,422 முட்டி போடு! 529 00:45:55,422 --> 00:45:56,381 அற்புதம். 530 00:45:56,381 --> 00:45:57,674 குற்றவாளி இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 531 00:45:57,674 --> 00:45:59,426 - அடையாளம் காண காத்திருக்கவும். - தலையை குனி! 532 00:45:59,426 --> 00:46:01,970 அது அவனில்லை. அது யான்சன் இல்லை. 533 00:46:01,970 --> 00:46:04,223 அது தவறான ஆள். 534 00:46:04,223 --> 00:46:06,433 - தவறான ஆள். மீண்டும் சொல்கிறேன்... - இது அவர்கள் இல்லை. 535 00:46:06,433 --> 00:46:07,601 ...தவறான ஆட்கள். 536 00:46:07,601 --> 00:46:09,686 அவர்கள் எங்கே? 537 00:46:29,331 --> 00:46:30,332 இப்போது 538 00:46:32,209 --> 00:46:33,126 போகலாம். 539 00:46:40,008 --> 00:46:41,593 சரி. இதை இன்னும் கொஞ்சம் சுலபமாக்குவோம். 540 00:46:42,469 --> 00:46:44,304 யாரும் முன்வரவில்லையென்றால், 541 00:46:45,597 --> 00:46:48,684 யார் சத்தம் எழுப்புகிறாரோ அவர்தான் அடுத்தது சாகப் போவது. 542 00:46:56,650 --> 00:46:57,609 சரியா? 543 00:47:11,665 --> 00:47:12,708 நன்றி! 544 00:47:12,708 --> 00:47:13,959 அந்தக் கத்தரிக்கோலை கொடு. 545 00:47:20,382 --> 00:47:21,800 யாரது? 546 00:47:26,847 --> 00:47:28,473 அது நான் தான். 547 00:47:31,018 --> 00:47:32,519 - சரி. இங்கே வா. - வேண்டாம்! 548 00:47:33,979 --> 00:47:35,063 இங்கே வா! 549 00:47:36,106 --> 00:47:37,316 தயவுசெய்து விட்டுவிடுங்கள்! 550 00:47:40,485 --> 00:47:41,695 என்னைப் பார்க்காதே! 551 00:47:44,198 --> 00:47:45,407 உன் கண்களை மூடு! 552 00:47:48,493 --> 00:47:50,245 நீ தான் உன் முடிவைத் தேர்வு செய்தாய்! 553 00:48:00,881 --> 00:48:01,715 கீழே உட்கார்! 554 00:48:06,720 --> 00:48:07,804 முன்னாடி பார்த்து உட்காரு! 555 00:48:46,301 --> 00:48:49,555 வாயை மூடுங்கள்! முன்னாடி பார்த்து உட்காருங்கள்! 556 00:48:50,347 --> 00:48:51,765 அசையாதீர்கள்! வாயை மூடுங்கள்! 557 00:48:55,602 --> 00:48:58,313 - யாராவது எனக்கு உதவுங்கள்! - யாராவது அவனுக்கு உதவுங்கள்! 558 00:48:58,313 --> 00:48:59,356 எனக்கு உதவுங்கள்! 559 00:50:45,170 --> 00:50:47,172 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்