1 00:00:12,721 --> 00:00:15,682 போ! பின்னாடி போ! அங்கே போ! 2 00:00:15,682 --> 00:00:18,060 உட்காரு! 3 00:00:18,060 --> 00:00:20,854 எல்லோரும், உட்காருங்கள்! உட்காருங்கள்! 4 00:00:25,275 --> 00:00:26,276 மரியாதையாக உட்காரு! 5 00:00:27,528 --> 00:00:28,695 உமது ராஜ்ஜியம் வருவதாக. 6 00:00:28,695 --> 00:00:31,949 உமது சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல, பூமியிலும் செய்யப்படுவதாக. 7 00:00:31,949 --> 00:00:34,159 நீ தான்! ஆமாம் நீதான். இப்போதே இங்கே வா. 8 00:00:37,412 --> 00:00:38,664 நகரு! 9 00:00:40,499 --> 00:00:41,708 இங்கே வா. 10 00:00:44,044 --> 00:00:45,712 அதை எடுத்து, அவர்களிடம் சொல்லு... 11 00:00:45,712 --> 00:00:48,882 அவர்களுக்கு பத்து நொடி தான் அவகாசம் என்று எப்போதும் பேசுவது போன்ற உன் கனிவான குரலில், 12 00:00:48,882 --> 00:00:50,050 அவர்களுக்கு சொல்லு. 13 00:00:50,050 --> 00:00:51,468 பத்து நொடிகளா? 14 00:00:51,468 --> 00:00:54,054 வாயை மூடி, உட்காருவதற்கு! இல்லையென்றால், இன்னொன்று செய்வேன். 15 00:00:59,768 --> 00:01:01,228 அன்பார்ந்த பயணிகளே, 16 00:01:02,688 --> 00:01:06,608 உங்கள் இருக்கைகளுக்கு திரும்ப இன்னும் பத்து நொடிகள் தான் உள்ளன என்று சொல்கிறார். 17 00:01:08,443 --> 00:01:10,988 பத்து நொடிகளில் உங்கள் இருக்கையில் உட்கார வேண்டும். 18 00:01:10,988 --> 00:01:13,490 இராஜ்ஜியம், துதி, கணம், மகிமை எல்லாம் உம் ஒருவருக்கே. 19 00:01:13,490 --> 00:01:15,325 இதை செய்யவில்லை என்றால், 20 00:01:17,786 --> 00:01:18,912 யாராவது ஒருவர் கொல்லப்படுவார். 21 00:01:20,205 --> 00:01:23,083 - லிஸ்ஸி! லிஸ்ஸி? - கேட், உன் இருக்கைக்கு வா. 22 00:01:23,584 --> 00:01:24,710 இப்போது எண்ணு. 23 00:01:25,460 --> 00:01:26,712 - என்ன? - எண்ண ஆரம்பி! 24 00:01:28,130 --> 00:01:29,590 லிஸ்ஸி? 25 00:01:30,299 --> 00:01:32,634 - பத்து... - லிஸ்ஸி, எங்கே இருக்கிறாய்? லிஸ்ஸி! 26 00:01:32,634 --> 00:01:35,888 - ...ஒன்பது, எட்டு... - லிஸ்ஸி. லிஸ்ஸி! 27 00:01:35,888 --> 00:01:37,264 - கேட்! - ...ஏழு... 28 00:01:38,724 --> 00:01:40,642 - கேட், உட்காரு! - ...ஆறு... 29 00:01:40,642 --> 00:01:41,935 - லிஸ்ஸி. - ...ஐந்து, 30 00:01:43,103 --> 00:01:44,354 நான்கு, 31 00:01:45,147 --> 00:01:47,649 மூன்று. தயவுசெய்து, முடிந்தளவுக்கு சீக்கிரமாக உட்காருங்கள். 32 00:01:48,275 --> 00:01:50,444 இரண்டு, ஒன்று. 33 00:01:50,444 --> 00:01:51,361 அம்மா! 34 00:01:53,864 --> 00:01:55,240 அப்பாடா. 35 00:01:58,285 --> 00:01:59,286 லிஸ்ஸி. 36 00:02:03,498 --> 00:02:04,583 பின்னால் போ. 37 00:02:11,048 --> 00:02:12,049 போ. 38 00:02:15,177 --> 00:02:17,054 இதோ வந்துவிட்டோம். 39 00:02:23,227 --> 00:02:24,561 {\an8}உயிரோடு இருக்க வேண்டிய காரணங்கள் மேட் ஹெய்க் 40 00:02:42,913 --> 00:02:44,581 இப்போது என்ன செய்திருக்கிறீர்கள் தெரியுமா? 41 00:02:46,875 --> 00:02:47,876 முட்டிப்போடு. 42 00:02:50,045 --> 00:02:51,046 முட்டிப்போடு. 43 00:03:56,195 --> 00:03:59,114 ஆமாம். சரி, நான் இன்னும் ஒரு முறை விளக்குகிறேன், சரியா? 44 00:03:59,114 --> 00:04:00,199 சரி. 45 00:04:00,866 --> 00:04:03,702 பெட்டினா, ஆங்கிலேய அரசாங்கத்திடம் இருந்து பதில்கள் கிடைக்கும் வாய்ப்பு என்பது, 46 00:04:03,702 --> 00:04:05,120 நம் இருவருக்குமே ஒன்று போன்றது தான். 47 00:04:06,413 --> 00:04:07,998 ஆம். ஆமாம், அதைச் சொல்லிவிட்டேன். 48 00:04:09,416 --> 00:04:10,584 அதை நான் சொல்லிவிட்டேன். 49 00:04:10,584 --> 00:04:12,503 பெட்டினா, இது... என் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது. 50 00:04:12,503 --> 00:04:13,629 இது போன்றவற்றை நான் செய்வதில்லை. 51 00:04:13,629 --> 00:04:15,797 பள்ளிக்கு அழைத்துச் செல்வேன், சலுகையில் மதிய உணவு வாங்குவேன், 52 00:04:15,797 --> 00:04:17,716 சரியான வரிசையில் விமானங்கள் தரை இறங்குவதை கவனித்துக்கொள்வேன். 53 00:04:17,716 --> 00:04:19,801 பிறகு வீடு, தூக்கம், மறுபடியும் அதே வேலை. 54 00:04:24,806 --> 00:04:27,768 அப்படியென்றால், நம் மேலதிகாரிகளுக்கு இந்த செய்திகளை அனுப்ப வேண்டும், இல்லையா? 55 00:04:27,768 --> 00:04:31,271 அதைத்தான் நம்மால் செய்ய முடியும். தொடர்பில் இருக்கலாம். வாழ்த்துக்கள், பெட்டினா. பை-பை. 56 00:04:32,022 --> 00:04:33,190 ரொமேனிய விமான கட்டுப்பாட்டு மையம். 57 00:04:37,694 --> 00:04:40,239 - மதிய உணவு சலுகை கிடைத்ததா? - இது சரியில்லை. உனக்குத் தெரியும், இல்லையா? 58 00:04:42,908 --> 00:04:44,952 இது விரைவாக மோசமாடைகிறது. 59 00:05:06,390 --> 00:05:08,684 கிங்டம் 2-9, கேட்கிறதா? 60 00:05:08,684 --> 00:05:10,811 புகாரெஸ்டிலிருந்து அழைக்கிறோம். பதில் சொல்லுங்கள். 61 00:05:11,311 --> 00:05:13,522 கிங்டம் 2-9, இது புகாரெஸ்ட். 62 00:05:14,314 --> 00:05:18,318 கேட்கிறதா? கிங்டம் 2-9, இந்த செய்தி உங்களுக்கு கிடைத்தால்... 63 00:05:24,950 --> 00:05:27,452 கிங்டம் 2-9, பதிலளிக்கத் தவறினால், 64 00:05:27,452 --> 00:05:30,080 வேறு வழி இன்றி நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். 65 00:05:30,080 --> 00:05:32,499 பிரச்சினை அதிகமாகும். 66 00:05:36,753 --> 00:05:39,381 ஃபோன்களை ஆஃப் செய்யுங்கள், அல்லது சைலன்டில் போடுங்கள், 67 00:05:39,381 --> 00:05:42,176 எப்படி இருந்தாலும், அடுத்த இரண்டு நிமிடங்களுக்கு நீங்கள் 68 00:05:42,176 --> 00:05:44,261 வெளியுறவு செயலரைத்தான் பார்க்க வேண்டும், ஃபோன்களை அல்ல. 69 00:05:44,261 --> 00:05:45,679 ஏர்பிளேன் மோட் போடு. 70 00:05:46,305 --> 00:05:47,347 சரி. சொல்லுங்கள். 71 00:05:47,973 --> 00:05:54,521 சரி. கிங்டம் ஏர்பஸ் ஏ330 விமானத்தில் 216 மக்கள் இருக்கிறார்கள். 72 00:05:54,521 --> 00:05:59,568 பெரும்பாலானவர்கள் யுகே குடிமக்கள், மத்திய லண்டன் மீது பறக்க வேண்டும், அதாவது இன்னும்... 73 00:05:59,568 --> 00:06:00,819 இன்னும் நான்கு மணி நேரங்களுக்குள். 74 00:06:00,819 --> 00:06:01,778 சென்றடையும் நேரம் 75 00:06:01,778 --> 00:06:04,198 அதைத்தான் யாரோ ஸ்கிரீனில் போட்டு காட்டுகின்றனர். 76 00:06:04,198 --> 00:06:07,784 ஆமாம். விமானம் துபாயிலிருந்து கிளம்பியது, 77 00:06:07,784 --> 00:06:11,788 விமான கட்டுப்பாட்டு மையத்துடன் இடைவிட்டு தொடர்பில் இருந்தது. இப்போது ரொமேனியா மீது பறக்கிறது. 78 00:06:11,788 --> 00:06:14,041 இவர்கள் தான் போலி பாஸ்போர்ட்டு உடையவர்களா? 79 00:06:14,041 --> 00:06:15,459 ஆம். ஐந்து பேர்கள். 80 00:06:15,459 --> 00:06:18,837 அவர்கள் யாராகவும் இருக்கலாம். இது எதற்காக என்று இன்னும் நமக்குத் தெரியவில்லை. 81 00:06:19,588 --> 00:06:21,548 ரொமேனிய உள்துறை அமைச்சர் தொடர்ந்து அழைக்கின்றார். 82 00:06:22,466 --> 00:06:24,343 அவர்கள் யாரென கண்டுபிடியுங்கள். 83 00:06:25,177 --> 00:06:27,054 பிரிட்டிஷ் பிரதமரிடம் சொல்ல வேண்டுமா, அல்லது... 84 00:06:27,054 --> 00:06:30,474 அவர்கள் யார், என்ன செய்கிறார்கள், ஏன் செய்கிறார்கள் என்று கண்டுபிடி, 85 00:06:31,642 --> 00:06:34,228 பிறகு நாம் ஃபோன் பேச ஆரம்பிக்கலாம். 86 00:06:39,483 --> 00:06:41,610 கியர் - அலெக்சாண்டர் ஆங்கிலேயே குடிமகன் 87 00:06:52,621 --> 00:06:54,039 கேளு... 88 00:06:54,039 --> 00:06:55,958 இந்த குப்பையை சுத்தம் செய். 89 00:06:58,168 --> 00:06:59,461 அமைதியாக செய். 90 00:07:01,463 --> 00:07:03,006 அப்படி செய்தால், அவரது மருந்து அவருக்கு கிடைக்கும். 91 00:07:24,319 --> 00:07:26,029 ஹே. 92 00:07:28,532 --> 00:07:32,327 இப்போது நடந்ததற்கு நாம் காரணமில்லை என்று அவரிடம் சொல். சரியா? 93 00:07:37,624 --> 00:07:38,625 யூசஃப். 94 00:07:39,543 --> 00:07:41,670 இதற்கு நாங்கள் காரணமில்லை என்கிறார். 95 00:07:41,670 --> 00:07:43,589 அவனை வாயை மூடச் சொல்லு... 96 00:07:43,589 --> 00:07:45,674 இல்லை நான் அதைச் செய்வேன். 97 00:07:52,723 --> 00:07:55,309 ஆம், அவள் பிசினஸ் மற்றும் சாதாரண இருக்கைக்கு நடுவில் இருக்கிறாள். 98 00:07:55,309 --> 00:07:56,894 அதைத்தான் நம்மால் செய்ய முடியும், இல்லையா? 99 00:07:57,394 --> 00:08:00,272 அவளை பின்பக்கம் அழைத்து வந்தால், மக்கள் பயப்படுவார்கள். 100 00:08:02,983 --> 00:08:05,485 யாரும் இறக்க மாட்டார்கள் என்றாய். 101 00:08:05,485 --> 00:08:06,570 அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. 102 00:08:07,154 --> 00:08:09,072 - நாங்கள் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தோம். - சரி. 103 00:08:09,072 --> 00:08:11,783 அப்போது நடக்காவிட்டாலும், அடுத்த முறை நடந்திருக்கும். 104 00:08:11,783 --> 00:08:13,368 அது மோசமாகிக் கொண்டிருந்தது. இப்போது பாரு. 105 00:08:18,665 --> 00:08:20,000 நம் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. 106 00:08:20,000 --> 00:08:22,836 இதை எட்கருக்காக செய்கிறோம், ஞாபகமிருக்கா? 107 00:08:23,337 --> 00:08:27,341 எட்கர் மற்றும் ஜானுக்காக. நம்மிடம் சொன்னதை அப்படியே செய்வோம், சரியா? 108 00:08:32,011 --> 00:08:33,889 கேபின் குழுவிடம் போ. 109 00:08:33,889 --> 00:08:36,140 ஜாக்கிரதையாக இரு, முதலுதவி செய்துகொள். 110 00:08:36,683 --> 00:08:37,643 ஹே. 111 00:08:46,318 --> 00:08:47,945 - என்ன நடந்தது? - விஷயங்கள் 112 00:08:47,945 --> 00:08:49,863 நாம் நினைத்ததை விட நன்றாக நடக்கும் போது இப்படித்தான் இருக்கும். 113 00:08:50,614 --> 00:08:53,283 சாதாரண ஆள் போல டியூப் ரயிலில் வீட்டிற்குப் போவதை விட... 114 00:08:53,283 --> 00:08:54,618 பொருட்கள் வாங்குகிறாய். 115 00:08:54,618 --> 00:08:56,245 நான் பொருட்கள் வாங்கவில்லை. 116 00:08:56,828 --> 00:08:58,163 அது தான் அட்ரீனலின். 117 00:08:58,163 --> 00:09:00,749 என்னால் வாங்க முடியாத பொருட்களை சும்மா பார்த்தேன். 118 00:09:01,542 --> 00:09:02,793 எப்போது வருவீர்கள்? 119 00:09:04,545 --> 00:09:05,546 டேனியல்? 120 00:09:06,880 --> 00:09:08,757 தாமதமாகும் என்று தோன்றுகிறது. 121 00:09:10,175 --> 00:09:12,094 கைய்க்காக ஏதாவது வாங்கலாமென நினைக்கிறேன். 122 00:09:12,094 --> 00:09:14,555 நம் விஷயத்தில் நல்லபடியாக நடந்துகொண்டதற்கு நன்றி சொல்லும் விதமாக. 123 00:09:14,555 --> 00:09:15,764 - என்ன? - இல்லை. 124 00:09:15,764 --> 00:09:17,641 உண்மையில், அவன் நம் விஷயத்தில் நன்றாக நடந்துகொள்ளவில்லை, 125 00:09:17,641 --> 00:09:20,352 ஆனால் நான் உங்களோடு தான் இருப்பேன் மற்றும் அது எப்போதும் மாறாது என்பதை... 126 00:09:20,352 --> 00:09:22,813 அவனுக்கு புரிய வைக்கும் இன்னொரு வழிதான் அது. 127 00:09:23,730 --> 00:09:25,691 அவனது அப்பாவிற்கு என் வாழ்வில் இனி இடமில்லை என்றும். 128 00:09:26,275 --> 00:09:28,402 அவர் நன்றாக பேச்சுவார்த்தை நடத்துவார் என்றாயே. 129 00:09:29,820 --> 00:09:31,071 டிசிஐ கஃபூர்-ஐ சந்திக்க வந்திருக்கிறேன். 130 00:09:31,071 --> 00:09:32,823 {\an8}டேனியல் ஓ’ஃபேரல் கொலை பற்றி துப்பறிபவர் 131 00:09:32,823 --> 00:09:34,491 {\an8}- பிறகு சந்திக்கலாம். - சரி. 132 00:09:42,249 --> 00:09:43,083 மார்ஷா பேசுகிறேன். 133 00:09:43,083 --> 00:09:45,002 சாம் நெல்சனுக்கு ஒரு பார்சல் வந்திருக்கிறது. 134 00:09:45,002 --> 00:09:47,171 தயவுசெய்து, உங்கள் முகவரியை உறுதிசெய்ய முடியுமா? 135 00:09:47,838 --> 00:09:50,257 - முகவரியா? - ஃபிளாட் 30, பர்விக் ஹவுஸ் என்று இதிலிருக்கிறது. 136 00:09:50,257 --> 00:09:51,967 - அது சரிதானா? - சரிதான், ஆனால்... 137 00:09:51,967 --> 00:09:54,178 இதற்கு கையெழுத்து போட யாராவது இருப்பார்களா? 138 00:09:54,178 --> 00:09:55,846 அவர் அங்கே இருக்க மாட்டார். 139 00:09:55,846 --> 00:09:58,932 யாருமில்லை என்றால், நான் பக்கத்து வீட்டில் கொடுக்கிறேன். 140 00:09:58,932 --> 00:10:00,726 சரியா? நன்றி. 141 00:10:02,352 --> 00:10:04,479 அது நெல்சனின் முகவரி என்று ஊர்ஜிதமாகிவிட்டது. 142 00:10:14,489 --> 00:10:16,491 ஒன்றும் பிரச்சினையில்லை அவர் என்னோடு வந்திருக்கிறார். 143 00:10:18,160 --> 00:10:19,995 இதற்கெல்லாம் இந்த இடம் பொருந்தாது, இல்லையா? 144 00:10:19,995 --> 00:10:22,247 ஆமாம். ஆனால், அது தொடங்கிய போது நாங்கள் இங்கே தான் இருந்தோம். 145 00:10:22,247 --> 00:10:23,916 இடம் மாற்ற எங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. 146 00:10:23,916 --> 00:10:26,168 நீ ஒரு கப் காபி குடிக்கலாம் என போகும் போது யாராவது ஒருவர் அழைக்கிறார் 147 00:10:26,168 --> 00:10:27,669 அது தெரியும் முன்னர்... 148 00:10:28,295 --> 00:10:31,882 எரிக்கா, இவர்தான் டேனியல். சந்தேகத்திற்குரியவர்களை அடையாளம் காணும் அணியில் இவரை சேருங்கள். 149 00:10:31,882 --> 00:10:33,008 முழு பொறுப்பு ஏற்றுக்கொண்டாரா? 150 00:10:33,008 --> 00:10:35,052 சரி, அவருக்காக ஒரு கணினி ஏற்பாடு செய். 151 00:10:35,636 --> 00:10:37,596 கடந்த ஆறு மாதங்களில் குற்றப் பின்னணி உடைய 152 00:10:37,596 --> 00:10:40,098 யாராவது யுஏஇ-க்கு போயிருக்கிறார்களா என பாருங்கள். 153 00:10:40,098 --> 00:10:41,266 அது வெளியுறவு செயலாளரா? 154 00:10:43,810 --> 00:10:44,853 தற்போதைய செயலாளர். 155 00:10:59,368 --> 00:11:00,494 இதைப் பாரு, ஃப்ரெட். 156 00:11:03,872 --> 00:11:05,457 இரக்கமுள்ள மனிதனிடம் என்ன சொல்வாய்? 157 00:11:07,209 --> 00:11:10,587 - உங்கள் கழுத்தில் ஏன் படங்களை வரைந்திருக்கிறீர்கள்? - இல்லை, அப்படி பேசக்கூடாது. 158 00:11:11,880 --> 00:11:13,173 இல்லை, அது ஒரு நல்ல கேள்வி. 159 00:11:14,883 --> 00:11:16,552 சரி, நன்றி. 160 00:11:17,678 --> 00:11:19,471 முடிந்தளவு முயற்சி செய்வான். அப்படித்தானே, அன்பே? 161 00:11:34,570 --> 00:11:35,821 இதுதான் இப்போது உன் கவலையா? 162 00:11:46,081 --> 00:11:47,583 அவள் லிஸ்ஸியைத் தேடப் போனாள். 163 00:11:52,045 --> 00:11:53,088 அந்தப் பெண். 164 00:11:54,756 --> 00:11:55,966 எனக்குத் தெரியும், அன்பே. 165 00:11:55,966 --> 00:11:59,011 என்னைத் தொடாதீர்கள். நான் மறுபடியும் துடைக்க வேண்டும். 166 00:12:23,911 --> 00:12:25,037 கையைத் தூக்குங்கள் நாங்கள் பார்க்கிறோம். 167 00:12:26,705 --> 00:12:28,207 - நான் செய்யவா? - வேண்டாம். 168 00:12:30,292 --> 00:12:31,293 சரி. செய். 169 00:12:38,759 --> 00:12:39,843 மன்னிக்கவும். 170 00:12:43,972 --> 00:12:45,307 என்ன நடந்தது? 171 00:12:45,307 --> 00:12:47,851 - சண்டையில், யாரோ உதைத்துவிட்டார்கள். - உதைத்தார்களா? 172 00:12:47,851 --> 00:12:49,019 தெரியாது. அது முக்கியமா என்ன? 173 00:12:49,019 --> 00:12:52,564 பிடித்துக்கொள்ளுங்கள். இரத்தத்தை நிறுத்துங்கள். நான் போய் ஏதாவது கொண்டு வர முடியுமா என பார்க்கிறேன். 174 00:12:56,318 --> 00:12:58,487 யாரும் உன்னை உதைக்கவில்லை. குத்தி இருக்கிறார்கள். 175 00:12:59,947 --> 00:13:02,115 - உனக்கு டாக்டர் உதவி தேவை. - உன்னை யாரும் கேட்கவில்லை. 176 00:13:14,253 --> 00:13:15,754 விமானத்தில் யாராவது இருப்பார்களா என்ன? 177 00:13:17,965 --> 00:13:19,007 கேட்டுப் பார்க்கலாம். 178 00:14:08,140 --> 00:14:09,933 அதைவிட அழுத்தமானது ஏதாவது வேண்டும். 179 00:14:09,933 --> 00:14:11,018 எங்களிடம் வேறு எதுவும் இல்லை. 180 00:14:11,018 --> 00:14:13,478 அதைக் கட்ட ஏதாவது ஒன்று வேண்டும். 181 00:14:13,478 --> 00:14:15,397 இதுதான் இருக்கிறது. இது மட்டும் தான். 182 00:14:15,397 --> 00:14:18,775 மந்திர தந்திரத்தில் ஏதாவது கிடைத்தால், நான் அதை பயன்படுத்தலாம். 183 00:14:18,775 --> 00:14:20,944 சரி. நீ எதையும்... 184 00:14:22,738 --> 00:14:23,822 மறைக்காத வரை. 185 00:14:26,783 --> 00:14:28,368 அதற்கு என்ன அர்த்தம்? 186 00:14:31,705 --> 00:14:34,249 முடிந்த வரை உதவுகிறாய் என அர்த்தம். 187 00:14:53,977 --> 00:14:57,439 அன்பார்ந்த பயணிகளே, இங்கே டாக்டர் யாராவது இருந்தால், 188 00:14:57,439 --> 00:14:59,149 தயவுசெய்து சொல்லுங்கள். 189 00:14:59,858 --> 00:15:03,654 உங்கள் கால் லைட்டை ஆன் செய்தால், நாங்களே வந்து உங்களை அழைத்துச் செல்கிறோம். 190 00:15:04,571 --> 00:15:08,825 டாக்டரோ அல்லது மருத்துவதுறை நிபுணரோ யாராக இருந்தாலும் சரி. தயவுசெய்யுங்கள். 191 00:15:14,540 --> 00:15:15,874 செய்யத் துணியாதே. 192 00:15:17,000 --> 00:15:18,085 - ஆனால் என்ன... - டேவிட். 193 00:15:24,716 --> 00:15:26,510 உனக்கு ரத்தம் கொட்டுகிறது. பாரு. 194 00:15:32,850 --> 00:15:34,059 உன் வயதில் எனக்கு ஒரு மகன் இருக்கிறான். 195 00:15:34,643 --> 00:15:36,395 அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? 196 00:15:36,895 --> 00:15:38,313 ஒன்றுமே இல்லை. எனவே, வாயை மூடு. 197 00:15:39,731 --> 00:15:42,025 நீ ரத்தம் வழிந்து இறப்பதை, சும்மா பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன், சரியா? 198 00:15:42,025 --> 00:15:43,235 நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை. 199 00:15:44,403 --> 00:15:46,864 - அப்படி செய்ய மாட்டேன். - பேசுவதை நிறுத்து. 200 00:15:55,914 --> 00:15:56,915 சரி. 201 00:16:04,089 --> 00:16:06,091 - அதை அழுத்திப் பிடி. - எனக்கு உதவுகிறீர்களா? 202 00:16:06,758 --> 00:16:08,218 - அவர் எனக்கு உதவட்டுமா? - வேண்டாம். 203 00:16:08,218 --> 00:16:10,637 அதை ஒட்டுவதற்கு அவளுக்கு ஒருவருடைய உதவி தேவை. 204 00:16:10,637 --> 00:16:12,639 - நீ டாக்டர் கிடையாது. - டாக்டராக இருக்க வேண்டியதில்லை, 205 00:16:12,639 --> 00:16:15,309 ஆனால் அவள் ஒருத்தியால் அதைப் பிடித்துகொண்டு, ஒட்ட முடியாது. 206 00:16:17,227 --> 00:16:18,645 சரி, டெர்ரியை கூப்பிடலாம். 207 00:16:19,396 --> 00:16:20,772 டெர்ரி? 208 00:16:20,772 --> 00:16:22,357 டெர்ரியைக் காணோம். 209 00:16:24,109 --> 00:16:27,321 கேளு, இரத்தப் போக்கை குறைக்கத்தான் நாங்கள் முயற்சி செய்கிறோம். 210 00:16:27,321 --> 00:16:29,281 என்னை நம்பவில்லை என்றால், என் கை கட்டியிருக்கட்டும் 211 00:16:29,281 --> 00:16:30,616 ஆனால், இதிலிருந்து அவிழ்த்துவிடு. 212 00:16:46,006 --> 00:16:48,467 சரி. இப்போது என் கையை வைத்து... 213 00:16:49,551 --> 00:16:50,928 அதை அழுத்தப் போகிறேன், சரியா? 214 00:16:53,180 --> 00:16:54,348 சரி. ஒட்டு. 215 00:16:55,390 --> 00:16:56,642 சரி. 216 00:16:56,642 --> 00:16:59,561 இங்கே கவனம் செலுத்தி, மூன்று அல்லது நான்கு முறை நன்றாக சுற்று. 217 00:17:09,905 --> 00:17:11,031 அப்படித்தான். 218 00:17:11,031 --> 00:17:12,156 - சரியா? - ஆம். 219 00:17:12,156 --> 00:17:14,992 சரி. எழுந்து உட்கார முடிகிறதா? உன்னால் எழுந்து உட்கார முடியுமா? 220 00:17:14,992 --> 00:17:16,078 அப்படித்தான். 221 00:17:16,869 --> 00:17:17,871 சரி. 222 00:17:18,454 --> 00:17:19,414 அடச்சே. 223 00:17:19,414 --> 00:17:20,499 ஒன்றுமில்லை. 224 00:17:22,876 --> 00:17:24,336 நன்றாக சுவாசி. மூச்சை வெளிவிடு. 225 00:17:26,547 --> 00:17:27,589 அப்படித்தான். 226 00:17:33,095 --> 00:17:34,221 தண்ணீர் கொண்டு வருகிறேன். 227 00:17:40,102 --> 00:17:42,646 அவரது குழு மற்றும் அவர்கள் தூதரிடம் தகவல் சொல்கிறோம், 228 00:17:42,646 --> 00:17:44,940 ஆனால், உங்களிடம் நேரடியாக பேச வேண்டும் என்கிறார். 229 00:17:47,818 --> 00:17:51,113 சொரெஸ்கு. டேரியஸ் சொரெஸ்கு. ரொமேனியாவின் உள்துறை அமைச்சர். 230 00:17:59,746 --> 00:18:00,747 டேரியஸ். 231 00:18:01,540 --> 00:18:02,791 லூயிஸ் ஐட்சிஸன்? 232 00:18:02,791 --> 00:18:05,627 ஆம். நாம் ஜெனீவாவில் சந்தித்தோம். நினைவிருக்கிறதா என தெரியவில்லை. அது... 233 00:18:05,627 --> 00:18:07,421 நமக்கு ஒரு பெரிய பிரச்சினை. 234 00:18:07,421 --> 00:18:10,257 பதிலளிக்காத ஒரு விமானம் நேராக புகாரெஸ்டுக்கு பறந்து கொண்டிருக்கிறது. 235 00:18:10,257 --> 00:18:13,010 - ஆம். - நமக்கு பதில் வேண்டும். 236 00:18:26,523 --> 00:18:27,608 புத்திசாலி. 237 00:18:29,568 --> 00:18:31,904 - என்ன விஷயம்? - நீ புத்திசாலி என்று நினைக்கிறாய். 238 00:18:33,822 --> 00:18:35,574 என்னிடம் அன்பாக நடந்துகொள்வாய். இல்லையா? 239 00:18:35,574 --> 00:18:38,327 வலி நிவாரணி, டாக்டர் என அனைத்தும் எனக்கு கிடைப்பதை உறுதிச் செய்வாய். 240 00:18:39,369 --> 00:18:40,704 அதன் மூலம், நான் உன்னை நம்பணுமா என்ன? 241 00:18:41,622 --> 00:18:43,582 என்னை பேச வைத்து, எல்லா தகவலும் பெறப் போகிறாயா? 242 00:18:43,582 --> 00:18:46,293 - அப்படி யோசிக்கவே இல்லை. - அது நடக்காது, நண்பா. 243 00:18:48,212 --> 00:18:50,589 - நீ இதைச் சொன்னதால்... - ஆம். என்னிடம் நடக்காது. 244 00:18:51,173 --> 00:18:52,799 இல்லை. உன்னிடம் முடியாது என புரிகிறது. 245 00:18:52,799 --> 00:18:55,093 - நான் அப்படிப்பட்ட தவறை செய்ய மாட்டேன். - இல்லை, மாட்டாய். 246 00:18:55,594 --> 00:18:57,930 அப்போது நடந்தது, தெரியாமல் அப்படி நடந்துவிட்டது. 247 00:18:59,806 --> 00:19:01,892 அதாவது, நீ என்னிடம் டெர்ரியின் பெயரை சொன்னாயே? 248 00:19:03,227 --> 00:19:04,603 - இல்லை. - அது ஒருமுறை திட்டம் தான். 249 00:19:04,603 --> 00:19:07,564 பரவாயில்லை. அந்தத் தகவல் எனக்கு ஒன்றும் உதவாது, நண்பா. 250 00:19:07,564 --> 00:19:08,732 - அதே தான். - அதே தான். 251 00:19:20,953 --> 00:19:23,580 என் யுக்திகள் மற்றும் திட்டங்கள் தெரிய வேண்டுமா? 252 00:19:27,251 --> 00:19:28,585 எனக்கு வீட்டுக்கு போக வேண்டும், நண்பா. 253 00:19:34,842 --> 00:19:36,218 உனக்கு உதவ விருப்பமில்லை. 254 00:19:37,010 --> 00:19:38,846 ஆனால் அது எனக்கு உதவும் என்றால், 255 00:19:39,346 --> 00:19:41,640 அடுத்த முறை நீ அந்த துப்பாக்கியை நீட்டும் போது, 256 00:19:41,640 --> 00:19:44,226 என்னை விடுத்து பக்கத்தில் இருப்பவனை குறி வைப்பாய், பிறகு என்ன தெரியுமா? 257 00:19:45,644 --> 00:19:47,354 - நீயே அதைச் செய்வாய் இல்லையா? - ஆமாம், சரிதான். 258 00:19:48,272 --> 00:19:49,606 நீ எனக்கு உதவவில்லை. 259 00:19:50,274 --> 00:19:51,275 இல்லை. 260 00:19:51,775 --> 00:19:53,610 உனக்கே உதவிக்கொள்கிறாய். 261 00:19:55,070 --> 00:19:59,074 இந்த விமானத்தில் உள்ளவர்களை விட நான் வித்தியாசமானவன் இல்லை. உன்னையும் சேர்த்து. 262 00:20:03,787 --> 00:20:05,747 வீட்டிற்கு போய் என் குடும்பத்தை சந்திக்க வேண்டும், அவ்வளவுதான். 263 00:20:06,790 --> 00:20:09,376 என் மகனையும், அவனது அம்மாவையும் பார்க்க வேண்டும். 264 00:20:11,545 --> 00:20:13,046 வேறு எது சொன்னாலும் அது பொய் தான். 265 00:20:18,594 --> 00:20:20,554 அவர் ராணுவ மிரட்டல் விடுகிறார். 266 00:20:20,554 --> 00:20:22,973 அதை சந்தேக மனப்பான்மையோடு நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும், இல்லையா? 267 00:20:22,973 --> 00:20:25,893 இல்லை, தேவையில்லை. அவர்கள் நட்பு நாடாக இருக்கலாம், 268 00:20:25,893 --> 00:20:28,812 ஆனால் அவர்களுக்கு வசதி கொடுக்கும் எதையும் நாம் செய்யப் போவதில்லை. 269 00:20:28,812 --> 00:20:30,439 எனவே, அவர்கள் கவலைப்பட்டால், நாம் கவலைப்பட வேண்டும். 270 00:20:30,439 --> 00:20:32,191 இல்லை, இப்போதே நாம் பிரதமரிடம் பேச வேண்டும். 271 00:20:32,191 --> 00:20:34,359 அல்லது, பிறகு ஒருநாள், மக்கள் இதைப் பற்றி யோசிக்கும் போது, 272 00:20:34,359 --> 00:20:35,861 நமக்கு இவ்வளவு காலம் ஏன் எடுத்தது என்பர். 273 00:20:35,861 --> 00:20:38,530 - கேட்டீர்களா? தன்னை காத்து கொள்கிறார். - நான் அப்படி செய்யவில்லை. 274 00:20:38,530 --> 00:20:41,325 அப்படித்தான் நினைக்கிறார். உண்மையில், அது தான் அவரது எண்ணமே. 275 00:20:41,325 --> 00:20:43,076 அந்த விமானத்தில் இருப்பவர்களை எப்படி பாதுகாப்பது என்றில்லாமல்... 276 00:20:43,076 --> 00:20:44,870 - லூயிஸ். - ...தன்னை பாதுகாத்துக் கொள்கிறார். 277 00:20:45,871 --> 00:20:47,039 அட்டகாசம். 278 00:20:47,039 --> 00:20:49,166 கேளுங்கள், இது ஆங்கிலேயர் சம்பந்தப்பட்டது என்பதை நாம் காட்ட வேண்டும். 279 00:20:49,750 --> 00:20:53,295 ஆங்கிலேய விமானம், ஆங்கிலேய பயணிகள். நாம் தான் இலக்கு, அவர்கள் இல்லை. 280 00:20:55,547 --> 00:20:56,548 உள்ளே போங்கள். 281 00:20:57,925 --> 00:20:59,801 புகாரெஸ்ட் விமான கட்டுப்பாட்டு மையத்திலிருந்து நேரலை. 282 00:21:00,302 --> 00:21:01,386 நான் யாரிடம் பேசுகிறேன்? 283 00:21:01,386 --> 00:21:03,347 ஆலிஸ். இதை முதலில் கண்டுபிடித்த கட்டுப்பாட்டாளர். 284 00:21:04,223 --> 00:21:07,935 நம் விமானம் பழையபடி இருக்கிறது, ஆனால் அதற்கு பக்கத்தில்... 285 00:21:07,935 --> 00:21:09,269 - ஒரு எக்ஸ் இருக்கு. - ஒரு எக்ஸ், 286 00:21:09,269 --> 00:21:11,647 ஏனென்றால் அதற்கு வியாபார விமான எண் கிடையாது. 287 00:21:12,272 --> 00:21:14,942 அது பதிவு செய்யப்படாத, தனியார் 288 00:21:14,942 --> 00:21:17,778 அல்லது, ஒரு ராணுவ விமானம். 289 00:21:20,489 --> 00:21:23,992 கூர்ந்து கவனித்தால்... அது மட்டும் இல்லை... 290 00:21:40,676 --> 00:21:42,302 எல்லா பிளைண்டுகளையும் மூடு. 291 00:21:43,428 --> 00:21:45,556 - பிளைண்டுகளை மூடுங்கள்! - பிளைண்டுகள். 292 00:21:45,556 --> 00:21:47,224 - மூடுங்கள்... - எல்லோரும் பிளைண்டுகளை மூடுங்கள்! 293 00:21:47,224 --> 00:21:48,642 ...மூடியே வைத்திருங்கள். 294 00:21:48,642 --> 00:21:51,186 - அவள் சொன்னது கேட்டதா! நகரு! இப்போதே! மூடு! - பிளைண்டுகளை மூடுங்கள்! 295 00:21:51,186 --> 00:21:53,438 கடைசி வரை மூடுங்கள்! இப்போதே மூடுங்கள்! 296 00:21:53,438 --> 00:21:54,565 நேராக பார்த்து உட்காருங்கள். 297 00:21:54,565 --> 00:21:58,527 தகவல் சொல்லாதே. பார்க்க எதுவும் இல்லை. 298 00:21:58,527 --> 00:22:01,113 அவன் சொன்னது கேட்டதா! பின்னால் இருப்பவனே, பிளைண்டுகளை மூடு! 299 00:22:05,200 --> 00:22:10,414 கிங்டம் 2-9, நீங்கள் நேட்டோவால் பாதுகாக்கப்பட்ட வான் பகுதியில் பறக்கிறீர்கள். 300 00:22:12,165 --> 00:22:16,170 கிங்டம் 2-9, பதில் சொல்ல முடியவில்லை என்றால், விங்-ராக் செய்து ஒப்புதல் தெரிவிக்கவும். 301 00:22:16,670 --> 00:22:18,213 இதற்கு ஒரு திட்டம் உண்டு. 302 00:22:18,213 --> 00:22:20,424 இது நடந்தால், அவர்களை கண்டுகொள்ளக் கூடாது. அப்படித்தான் சொன்னோம். 303 00:22:20,424 --> 00:22:22,050 அவர்களால் எதுவும் செய்ய முடியாது. 304 00:22:22,551 --> 00:22:23,844 நம்மை சுட்டு தாக்கலாம். 305 00:22:24,553 --> 00:22:27,973 என்ன? ஒரு ஆங்கிலேய விமானத்தை? ஏதோ ஒரு நாட்டின் மீது பறக்கும் போதா? 306 00:22:27,973 --> 00:22:29,141 அவர்கள் போர் தொடுப்பார்கள். 307 00:22:29,766 --> 00:22:32,227 எவ்வளவு மேற்கு நோக்கி போகிறோமோ, அவ்வளவு பாதுகாப்பாக இருப்போம். 308 00:22:33,145 --> 00:22:35,522 நமக்கு ஒன்றும் ஆகாது. 309 00:22:38,233 --> 00:22:40,903 கிங்டம் 2-9, நீங்கள் பதிலளிக்காவிட்டால், 310 00:22:40,903 --> 00:22:42,821 வேறு வழி இன்றி நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். 311 00:22:48,744 --> 00:22:50,370 அதற்கு ஒரு திட்டம் இருக்கும். 312 00:22:52,831 --> 00:22:56,043 இதை செய்யச் சொன்னவர்களிடம், எல்லாவற்றிற்கும் திட்டம் இருக்கு. 313 00:23:01,924 --> 00:23:02,966 உங்களிடம் ஒன்று சொல்லவா? 314 00:23:03,967 --> 00:23:04,968 சொல். 315 00:23:04,968 --> 00:23:07,304 நீங்கள் ஒட்டியது, வேலை செய்யவில்லை. 316 00:23:08,514 --> 00:23:10,182 இரத்தப்போக்கு மோசமடைவது போலத் தோன்றுகிறது. 317 00:23:25,113 --> 00:23:27,908 ஹே. அது ஒரு யூரோஃபைட்டர். 318 00:23:28,659 --> 00:23:30,786 அது நேட்டோவாக இருக்கலாம். 319 00:23:30,786 --> 00:23:32,246 அது நல்ல விஷயம் தானே? 320 00:23:33,080 --> 00:23:36,124 பிரிட்டனின் நேட்டோ, நம் பக்கத்தில் பறக்கின்றனர். 321 00:23:36,124 --> 00:23:37,960 ஆனால், அவர்கள் நம்மை பாதுகாக்கவில்லை 322 00:23:38,919 --> 00:23:40,963 நம்மிடமிருந்து தான் மக்களை காப்பாற்றுகிறார்கள். 323 00:23:41,839 --> 00:23:43,549 நாம் ஏதாவது செய்தாக வேண்டும்! 324 00:23:44,132 --> 00:23:45,926 தொடர்புகொள்ளணும். ஏதாவது தகவல் அனுப்பணும். 325 00:23:50,806 --> 00:23:52,224 இரு. 326 00:24:09,199 --> 00:24:12,035 பின் இருக்கைக்கு போங்கள். பின்னால் இருக்கும் இருக்கை. 327 00:24:16,540 --> 00:24:18,125 இல்லை. நீங்கள் இங்கேயே இருங்கள். 328 00:24:21,086 --> 00:24:22,296 என்ன செய்கிறாய்? 329 00:24:23,797 --> 00:24:25,007 என்ன... 330 00:24:33,432 --> 00:24:35,017 ஸ்கைவாட்ச், இது மார்ஸ். 331 00:24:36,059 --> 00:24:39,271 விமானத்தின் நடுவில் ஒரு நபர் தெரிகிறார். இணைப்பில் இருங்கள். 332 00:24:45,819 --> 00:24:49,364 அது ஒரு பெண். வயது சுமார் 30 இருக்கும். மூன்று-பூஜ்ஜியம். 333 00:24:50,324 --> 00:24:51,533 அந்தப் பெண் தாக்கப்படுகிறாள். 334 00:24:51,533 --> 00:24:53,076 நாங்கள் என்ன சொன்னோம்? 335 00:24:53,076 --> 00:24:55,621 தொடர்பு கொள்ளாதே. என்னைக் கடுப்பேற்றாதே! 336 00:24:55,621 --> 00:24:57,247 புரிகிறதா? ஒய்! 337 00:24:57,247 --> 00:24:58,665 பின்னாடி வா! 338 00:25:01,376 --> 00:25:02,836 தாக்குபவனிடம் ஆயுதம் இருக்கிறது. 339 00:25:02,836 --> 00:25:04,713 ஊர்ஜிதமாகிவிட்டது. தாக்குபவனிடம் ஆயுதம் இருக்கிறது. 340 00:25:09,927 --> 00:25:11,303 இங்கிருந்து நகராதே. 341 00:25:13,889 --> 00:25:15,265 உன் சீட்டிற்கு போ. 342 00:25:16,767 --> 00:25:17,768 போ! 343 00:25:26,068 --> 00:25:27,069 இருக்கையில் உட்காரு. 344 00:25:34,451 --> 00:25:35,786 மறுபடியும் எழுந்திருக்காதே. 345 00:25:41,166 --> 00:25:42,501 எங்களால் யாரையும் பார்க்க முடியவில்லை. 346 00:25:42,501 --> 00:25:46,922 சரி. காத்திருக்கவும். மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அனுமதி கோருகிறோம். 347 00:25:47,422 --> 00:25:48,674 பெட்டினா, நான் சொல்வதைக் கேள். 348 00:25:48,674 --> 00:25:52,427 உன்னிடம் உண்மையைச் சொல்கிறேன். இச்சமயத்தில் என்னால் இதைத்தான் செய்ய முடியும். 349 00:25:52,427 --> 00:25:53,554 ஆமாம். 350 00:25:55,639 --> 00:25:56,765 சரி, சரி. நல்லது. 351 00:26:00,727 --> 00:26:01,854 அவள் கோபப்படுகிறாளா? 352 00:26:01,854 --> 00:26:04,773 ஆமாம், கோபப்படுகிறாள். நியாயத்தில், அவள் சொல்வது சரி. 353 00:26:05,816 --> 00:26:07,943 பதிலளிக்காத பயணிகள் விமானம் ஒன்று 354 00:26:07,943 --> 00:26:09,862 அவர்களின் தலைநகரத்தை நோக்கி, நேராக வருகிறது. 355 00:26:09,862 --> 00:26:14,157 அதாவது, இந்த நிலைமை மாறி, 356 00:26:14,783 --> 00:26:17,786 அந்த விமானம் நமக்கு பதிலளிக்காமல் நம்மை நோக்கி வந்து கொண்டிருந்தால், 357 00:26:18,829 --> 00:26:20,080 நாம் அதை சுட்டு வீழ்த்துவோம். 358 00:26:29,840 --> 00:26:31,008 நான் இறக்கப் போகிறேன், இல்லையா? 359 00:26:31,008 --> 00:26:32,426 இல்லை, அப்படி சொல்லாதே. 360 00:26:32,426 --> 00:26:35,345 - ஆம். இது தான் முடிவு. - இல்லை. அப்படி பேசாதே. சரியா? 361 00:26:35,345 --> 00:26:37,973 நீ எப்படி பேச ஆரம்பித்த உடனேயே, உன் உடல் அதை நம்ப ஆரம்பிக்கும். 362 00:26:37,973 --> 00:26:40,726 நீ என்னைப் போலத்தான். வீட்டிற்கு போகப் போகிறாய், சரியா? 363 00:26:41,268 --> 00:26:44,188 உன் குடும்பத்திடம், சரியா? நீ நேசிக்கும் மக்களிடம். 364 00:26:44,188 --> 00:26:45,397 இது உண்மையா என்ன? 365 00:26:46,481 --> 00:26:47,691 நீ நேசிக்கும் மக்களிடம்? 366 00:26:47,691 --> 00:26:50,152 உண்மையிலேயே, இப்போது எனக்கு உதவுகிறாயா? 367 00:26:50,152 --> 00:26:51,862 ஆம், நகராமல் இரு, நண்பா. 368 00:26:54,364 --> 00:26:57,659 என்னைப் பார். உன் வயதில் எனக்கு ஒரு மகன் இருக்கிறான் என ஏற்கனவே சொன்னேனே. 369 00:26:58,202 --> 00:27:01,163 இது அவனுக்கு ஏற்பட்டிருந்தால், அவனுக்கு யாராவது உதவ விரும்பியிருப்பேன். 370 00:27:07,127 --> 00:27:08,879 விமானத்தில் டாக்டர் யாராவது இருக்கிறீர்களா? 371 00:27:09,796 --> 00:27:11,507 ஒருவருக்கு உதவி தேவை, தயவுசெய்யுங்கள்! 372 00:27:12,132 --> 00:27:15,219 பெர்ஷியன் கல்ஃப் துபாய் 373 00:27:17,596 --> 00:27:20,766 லண்டன் 374 00:27:24,811 --> 00:27:25,812 பாக்தாத் ஈராக் 375 00:27:25,812 --> 00:27:27,606 இஸ்தான்புல் துருக்கி 376 00:27:29,066 --> 00:27:30,943 ரொமேனியா புகாரெஸ்ட் 377 00:27:38,867 --> 00:27:40,744 மன்னிக்கவும். தயவு செய்து, உன்னோடு பேசலாமா? 378 00:27:40,744 --> 00:27:42,579 எது சொல்லதென்றாலும், அங்கிருந்தே சொல்லு. 379 00:27:42,579 --> 00:27:44,498 நாம் அந்த ஜெட்டுகளிடம் பேச வேண்டும். 380 00:27:45,415 --> 00:27:46,625 அது முடியாது. 381 00:27:46,625 --> 00:27:49,795 உங்கள் தலைவனுக்கு நான் வேண்டுமானால் விளக்குகிறேன். 382 00:27:49,795 --> 00:27:51,046 “தலைவனா?” 383 00:27:51,630 --> 00:27:53,841 - பொறுப்பில் இருப்பவன். - அவனுக்கு இது பிடிக்கும். 384 00:27:53,841 --> 00:27:55,342 தயவுசெய், நான் விளக்குகிறேன். 385 00:27:59,680 --> 00:28:02,683 அவன் தான் இதைச் சொல்கிறான், நண்பா. நாம் அவர்களை புறக்கணிக்கப் போகிறோம். 386 00:28:02,683 --> 00:28:04,685 - அது தான் அவனது முடிவு. - ஏன்? 387 00:28:04,685 --> 00:28:06,061 - சரி. ஏன்? - இல்லை. 388 00:28:06,061 --> 00:28:08,272 இதைப் பற்றி யாரும் பேசக் கூடாது. 389 00:28:08,272 --> 00:28:10,023 நீங்கள் மனது மாறப் போவதில்லை என்றால், 390 00:28:10,023 --> 00:28:12,109 அவரை பேச விடுவதில் என்ன தவறு? 391 00:28:12,109 --> 00:28:13,402 அவன் எதுவும் சொல்லப் போவதில்லை. 392 00:28:13,402 --> 00:28:16,738 அவன் அங்கே உட்கார்ந்து, வாயை மூடிக்கொண்டிருக்கப் போகிறான்! 393 00:28:17,489 --> 00:28:18,574 என்ன இதெல்லாம்? 394 00:28:18,574 --> 00:28:20,367 நாம் அந்த ஜெட்டுகளிடம் பேச வேண்டும். 395 00:28:20,367 --> 00:28:23,161 புகாரெஸ்ட் மீது பறக்க போகிறோம். நேராக அதை நோக்கிப் போகிறோம். 396 00:28:23,161 --> 00:28:24,121 அதனால் என்ன? 397 00:28:25,747 --> 00:28:27,374 நாம் ஜெட்களோடு பேசினோமா? 398 00:28:28,041 --> 00:28:30,335 - இல்லை. - எந்த தொடர்பாவது உண்டா? 399 00:28:30,335 --> 00:28:33,380 நாம் புகாரெஸ்டிற்கு போகப் போவதில்லை. எனவே, புகாரெஸ்ட் பற்றி கவலைப்படாதே. 400 00:28:33,380 --> 00:28:35,174 ஆனால், அவர்களுக்கு அது தெரியாது, இல்லையா? 401 00:28:35,174 --> 00:28:36,884 அவர்களைப் பொறுத்தவரை, எல்லா ஜன்னல்களையும் மூடி வைத்து 402 00:28:36,884 --> 00:28:38,844 ஒரு தலை நகரத்தை நோக்கிச் செல்லும் ஒரு விமானம் தான் இது. 403 00:28:39,428 --> 00:28:41,013 அவர்களைப் பொறுத்தவரை, நாம் ஒரு ஏவுகணை. 404 00:28:51,190 --> 00:28:53,317 உங்கள் ஜெட்டுகளை திரும்பிப் போகச் சொல்லுங்கள். 405 00:28:53,317 --> 00:28:56,195 திருமதி. ஐட்சிஸன், இந்த மக்கள் எங்கள் நாட்டிற்கான 406 00:28:56,195 --> 00:28:58,739 அச்சுறுத்தல் இல்லை என்பதை நிரூபிக்க நீங்கள் எதுவும் செய்யவில்லை. 407 00:28:59,364 --> 00:29:00,991 நீங்கள் எங்களுக்கு உதவவில்லை. 408 00:29:00,991 --> 00:29:03,660 நீங்கள் என் நிலையில் இருந்தால், நீங்களும் இதைத்தான் செய்வீர்கள். 409 00:29:06,413 --> 00:29:08,624 பிரதமரின் அலுவலகத்திற்கு தகவல் போய்விட்டது. 410 00:29:08,624 --> 00:29:10,250 என்ன சொல்லப்பட்டது? 411 00:29:10,250 --> 00:29:13,545 இது உண்மை என்றும், நீங்கள் முன்னடத்தி செல்கிறீர்கள் என்றும். 412 00:29:24,223 --> 00:29:25,557 நாங்கள் ரொமேனியர்கள் இல்லை என்று சொல்லு. 413 00:29:25,557 --> 00:29:27,559 ரொமேனியா, புகாரெஸ்ட் போன்ற எதன் மீதும் எங்களுக்கு அக்கறை இல்லை, 414 00:29:27,559 --> 00:29:30,437 நாங்கள் ஆங்கிலேயர்கள். லண்டனுக்குப் போகிறோம். 415 00:29:41,114 --> 00:29:43,784 நேட்டோ ஃபைட்டர் விமானம், இது கிங்டம் 2-9. 416 00:29:48,121 --> 00:29:51,625 இது வேலை செய்யவில்லை. நேட்டோ ஃபைட்டர் விமானம், இது கிங்டம் 2-9. 417 00:29:51,625 --> 00:29:52,709 பேசுவது கேட்கிறதா? 418 00:29:54,294 --> 00:29:55,921 இதை யாராவது உடைத்துவிட்டீர்களா? 419 00:29:57,047 --> 00:29:58,048 அப்படியா? 420 00:29:58,924 --> 00:30:00,926 இதில் சேர எனக்கு விருப்பமே இல்லை. அவர்களிடம் அதைச் சொன்னேன். 421 00:30:00,926 --> 00:30:03,887 நான், “நான் இதற்குத் தயாராக இல்லை” என்றேன். 422 00:30:04,471 --> 00:30:05,472 அடச்சே. 423 00:30:07,850 --> 00:30:11,687 சீக்கிரம் போய் மருந்து கொண்டு வாருங்கள், சரியா? போங்கள்! 424 00:30:15,274 --> 00:30:19,111 ஓய். ஹே. நாம் திரும்பிய பிறகு நீ என்ன செய்யப் போகிறாய்? 425 00:30:19,111 --> 00:30:20,195 நீ முதலில் சொல்லு. 426 00:30:20,195 --> 00:30:22,781 பேசிக் கொண்டே இருப்பது, உதவியாக இருக்கும். 427 00:30:22,781 --> 00:30:26,034 சரியா? உனக்கு ஒரு காதலி இருக்கிறாளா? 428 00:30:26,618 --> 00:30:28,620 இல்லையா? ஹே! நண்பர்கள்? கூட்டாளிகள்? 429 00:30:29,121 --> 00:30:31,582 பெற்றோர் இருக்கின்றனரா? ஹே? அம்மா? அப்பா? 430 00:30:31,582 --> 00:30:33,333 - அம்மா. - அம்மாவா? அப்படியா? 431 00:30:33,333 --> 00:30:35,419 - அப்பா இறந்துவிட்டார். - வருந்துகிறேன். 432 00:30:35,419 --> 00:30:37,129 சரி, உன் அம்மா இருக்கிறார், 433 00:30:37,129 --> 00:30:39,298 - அவரை நீ பார்க்கப் போகிறாய். - எலைன். 434 00:30:40,007 --> 00:30:41,508 - எலைன்னா? - அவங்களுடைய பெயர். எலைன். 435 00:30:42,259 --> 00:30:43,594 அவரது பெயரை நீ சொல்ல வேண்டியதில்லை. 436 00:30:43,594 --> 00:30:44,678 - அவங்க என்னுடைய... - சரி. 437 00:30:45,304 --> 00:30:46,388 அவருக்கு என்ன? 438 00:30:46,388 --> 00:30:48,390 என் ஃபோனில் என் புகைப்படம் இருக்கிறது. 439 00:30:54,146 --> 00:30:57,774 சரி. நான் உன் ஃபோனை எடுக்கிறேன், சரியா? 440 00:31:04,114 --> 00:31:06,116 வைஃபையில் இணைக்கப்பட்டது 441 00:31:11,496 --> 00:31:12,873 யாரிடமோ மருந்து இருந்தது. இல்லையா? 442 00:31:13,707 --> 00:31:15,125 - பர்தா அணிந்தவர்களிடம். - யாரு? 443 00:31:15,626 --> 00:31:16,627 வெள்ளை நிற பர்தா. 444 00:31:17,711 --> 00:31:19,671 - இவர்களா? - என்ன நடக்கிறது? 445 00:31:21,423 --> 00:31:22,549 அதை என்னிடம் கொடு. 446 00:31:26,011 --> 00:31:28,472 - இது என்ன? - இன்சுலின். ஷுகருக்காக. 447 00:31:28,472 --> 00:31:30,682 இது என்ன செய்யும்? அது வலியை போக்குமா? 448 00:31:31,266 --> 00:31:32,476 இன்சுலினா? 449 00:31:35,604 --> 00:31:36,605 எங்களுக்கு மருந்து வேண்டும். 450 00:31:37,439 --> 00:31:41,360 வலி நிவாரணி, தூக்கமருந்து போன்ற ஏதாவது. 451 00:31:44,905 --> 00:31:47,616 முறைத்துப் பார்க்காமல், ஏதாவது சொல்லுங்கள்! 452 00:31:50,327 --> 00:31:51,370 சொல்லுங்கள்! 453 00:31:53,622 --> 00:31:54,790 வை-ஃபை மூலம் அழைப்படுகிறது... 454 00:31:56,083 --> 00:31:58,877 ஹே, வை-ஃபை ஆனில் இருக்கிறது. 455 00:31:59,545 --> 00:32:02,381 சரி, ம், நாம் டெர்ரிக்காக காத்திருக்கையில், 456 00:32:02,381 --> 00:32:04,091 உன் அம்மாவை அழைக்கலாமா? 457 00:32:04,091 --> 00:32:06,677 - சரி. - எலைன் தானே? 458 00:32:07,344 --> 00:32:09,137 அவங்களால் உன் குரலைக் கேட்க முடியும். 459 00:32:09,137 --> 00:32:13,392 அவங்களை வருந்த வைக்க வேண்டாம். சரியா? 460 00:32:13,392 --> 00:32:15,060 நீ என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லு. 461 00:32:16,228 --> 00:32:17,896 சரி, சரி. 462 00:32:19,565 --> 00:32:22,901 {\an8}சரி... அந்த நம்பர், “அம்மா” என இருக்குமா? 463 00:32:22,901 --> 00:32:26,572 சரியா? 016 32... 464 00:32:26,572 --> 00:32:29,366 அதுவா? 960 487? 465 00:32:29,366 --> 00:32:31,785 சரி, கொடு. 466 00:32:31,785 --> 00:32:33,579 முடியாது, ஏனென்றால் என் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. 467 00:32:35,163 --> 00:32:36,415 {\an8}வாய்ஸ்மெயில் கனெக்டெட் டிஸ்கனெக்டெட் 468 00:32:39,543 --> 00:32:40,794 {\an8}இந்த எண்ணிற்கான எல்லா ஹிஸ்டரியும் நீக்க வேண்டுமா? 469 00:32:41,461 --> 00:32:42,462 சரி, பொறு. 470 00:32:46,341 --> 00:32:48,177 மணி அடிக்கிறது. சரி. இந்தா. 471 00:32:49,136 --> 00:32:50,220 மணி அடிக்கிறது. 472 00:32:56,185 --> 00:32:57,311 அம்மா? 473 00:32:58,562 --> 00:32:59,855 ஆமாம், நான் தான் பேசுகிறேன், அம்மா. 474 00:33:01,607 --> 00:33:02,608 அம்மா, என்னை மன்னித்துவிடுங்கள். 475 00:33:03,984 --> 00:33:05,777 இல்லை, நான் சொல்வதைக் கேளுங்கள். 476 00:33:06,778 --> 00:33:09,531 என்னால் முடியாமல் போகலாம்... அம்மா, கேளுங்கள். 477 00:33:11,033 --> 00:33:12,367 என்னால் முடியாமல் போகலாம்... 478 00:33:14,328 --> 00:33:15,412 உங்களை சந்திக்க முடியாமல் போகலாம். 479 00:33:16,163 --> 00:33:18,373 எனக்கு அடிபட்டு இருக்கிறது... 480 00:33:21,084 --> 00:33:23,128 எனக்கு உடம்பு சுத்தமாக சரியில்லை. 481 00:33:27,424 --> 00:33:29,176 நீங்கள் அதைக் கேள்விப்படுவீர்கள். சரியா? 482 00:33:30,135 --> 00:33:32,179 ஆனால் எனக்காக ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள், சரியா? 483 00:33:32,679 --> 00:33:37,559 நடந்த எல்லா விஷயங்கள் பற்றியும், சரியா? நாம் எப்போதும் சொன்னதைப் போல்... 484 00:33:38,519 --> 00:33:42,022 நடந்த எதற்கும், உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சரியா? 485 00:33:42,940 --> 00:33:44,191 நான் சொன்னது கேட்டதா? 486 00:33:47,277 --> 00:33:48,904 நீங்களும் இங்கு இருந்திருக்கலாம், அம்மா. 487 00:33:50,656 --> 00:33:52,950 நீங்களும் இருந்திருக்கலாம் ஆனால் இங்கிருக்க நீங்கள் விரும்பவில்லை, அம்மா. 488 00:33:57,579 --> 00:33:58,789 கேளுங்கள்... 489 00:34:02,292 --> 00:34:04,711 நான் உங்களை நேசிக்கிறேன் என்று மட்டும் தெரிந்துகொள்ளுங்கள். சரியா? 490 00:34:05,796 --> 00:34:07,548 சீக்கிரம் உங்களை சந்திக்கிறேன், அம்மா. சரியா? 491 00:34:09,132 --> 00:34:10,132 சந்திப்பேன். 492 00:34:22,437 --> 00:34:25,023 அடச்சே. இரு, நண்பா. சரி. 493 00:34:25,023 --> 00:34:29,570 ஹே. நன்றாக தாக்குபிடித்தாய். ஹே? எழுந்திரு. 494 00:34:29,570 --> 00:34:31,530 உன்னால் முடியும். நன்றாக தாக்குபிடித்தாய். சரியா? 495 00:34:33,532 --> 00:34:34,824 எழுந்திரு. 496 00:34:53,552 --> 00:34:54,428 வாய்ஸ்மெயில் அழைப்பு 497 00:34:55,762 --> 00:35:00,392 நாம் டெர்ரிக்காக காத்திருக்கையில், உன் அம்மாவை அழைக்கலாமா? எலைன் தானே? 498 00:35:01,018 --> 00:35:03,103 அவங்களால் உன் குரலைக் கேட்க முடியும். 499 00:35:03,103 --> 00:35:06,690 அவங்களை வருந்த வைக்க வேண்டாம். சரியா? 500 00:35:06,690 --> 00:35:09,568 - நீ என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லு. - சரி. 501 00:35:10,319 --> 00:35:16,909 “அம்மா”? சரியா? 01632 960 487? 502 00:35:18,118 --> 00:35:19,328 சரி, கொடு. 503 00:35:19,328 --> 00:35:21,622 முடியாது, ஏனென்றால் என் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. 504 00:35:32,966 --> 00:35:37,596 ஆக, வெள்ளை மலைகளிலிருந்து பிரதமரும் அவரது மகனும் ஹோட்டலுக்குத் திரும்புகிறார்கள். 505 00:35:37,596 --> 00:35:39,765 நாம் தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டுமாம். 506 00:35:41,350 --> 00:35:42,351 விளக்குங்கள். 507 00:35:43,727 --> 00:35:47,147 தேவையில்லாத என்றால், யாரும் பிரச்சினையை விலைக்கு வாங்க மாட்டார்கள். 508 00:35:47,147 --> 00:35:50,567 இந்த வெள்ளை மலைகள், அவை எங்கு இருந்தாலும், நேரம் கழிக்க அழகானவை. 509 00:35:50,567 --> 00:35:54,613 கிரீட்டில் உள்ள மலைகள் மேல் அவர் இருந்தால், விமானம் மேலே பறப்பதை அவரால் பார்க்க முடியும். 510 00:36:03,372 --> 00:36:06,041 ஐந்து நிமிடங்கள். தயாராக இருக்கவும். 511 00:36:15,217 --> 00:36:17,761 - ஹே, என்னால் இப்போது பேச முடியாது. - அது தவறான எச்சரிக்கையில்லை. 512 00:36:17,761 --> 00:36:19,137 அது உண்மைதான், டேனியல். 513 00:36:19,638 --> 00:36:21,849 - மார்ஷா. - உங்களுக்கு அது தெரியும் தானே? 514 00:36:21,849 --> 00:36:24,852 உங்கள் தொனியிலேயே எனக்கு புரிகிறது. உங்களுக்குத் தெரியும் ஆனால் எங்களிடம் சொல்லவில்லை. 515 00:36:24,852 --> 00:36:26,937 - என்னை மன்னித்துவிடு. - ஏன் எதுவுமே சொல்லவில்லை? 516 00:36:26,937 --> 00:36:30,357 என்ன நடக்கிறதென தெளிவாகத் தெரியாமல் உன்னை அழைப்பதில் எந்தப் பயனுமில்லை. 517 00:36:31,191 --> 00:36:34,695 - உனக்கு எப்படித் தெரியும்? - எனக்கு விமானத்திலிருந்து மெசேஜ் வந்தது. 518 00:36:34,695 --> 00:36:36,488 - சாமிடமிருந்தா? - இல்லை. 519 00:36:36,488 --> 00:36:40,075 ஆமாம். வேறொரு எண்ணிலிருந்து வந்தது, சாம் வேறொருவருடன் பேசிக்கொண்டிருந்தார். 520 00:36:40,075 --> 00:36:42,536 அவர்கள் சில பெயர்களையும், ஒரு ஃபோன் நம்பரையும் சொன்னார்கள். 521 00:36:42,536 --> 00:36:43,704 - பொறு. - எப்படி கேட்டதென்றால்... 522 00:36:44,788 --> 00:36:48,584 - கேட்டதா? - சீரியஸாக பேசியது போலத் தெரிந்தது, டேனியல். 523 00:36:48,584 --> 00:36:50,085 சரி, நான் சொல்வதைக் கேள், மார்ஷா. 524 00:36:50,085 --> 00:36:51,920 நீ எனக்கு அந்த மெசேஜை அனுப்ப வேண்டும். 525 00:36:51,920 --> 00:36:53,213 இப்போதே அதை அனுப்பு. 526 00:36:53,213 --> 00:36:55,924 - எப்படி அனுப்ப வேண்டுமென எனக்குத் தெரியாது. - நான் சொல்லித் தருகிறேன். 527 00:36:55,924 --> 00:36:57,342 என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. 528 00:36:57,342 --> 00:37:00,387 அந்த விமானத்திலிருந்து நமக்குக் கிடைத்திருக்கும் ஒரே தொடர்பு இதுதான், மார்ஷா. 529 00:37:00,387 --> 00:37:03,974 எனவே, இது முக்கியமானது. ஒன்று, தவறுதலாக அழைத்திருக்கலாம் 530 00:37:04,474 --> 00:37:08,478 இல்லையென்றால் சாம் நமக்கு விவரங்களைத் தெரிவிக்க முயற்சித்திருக்கலாம். 531 00:37:08,478 --> 00:37:10,480 “தெரிவிக்க” என்றால் என்ன? 532 00:37:10,480 --> 00:37:13,317 இவரைப் பற்றி நீதான் என்னிடம் சொன்னாய், மார்ஷா. 533 00:37:14,568 --> 00:37:16,069 இவர் பிரச்சினையைச் சரிசெய்ய முயற்சிக்கிறார். 534 00:37:16,069 --> 00:37:19,740 விமானத்தில் மருத்துவர் யாராவது இருக்கிறீர்களா? தயவுசெய்யுங்கள்? 535 00:37:21,200 --> 00:37:23,869 விமானத்தில் மருத்துவரோ அல்லது நர்ஸோ இருந்தால் தயவுசெய்து சொல்லுங்கள். 536 00:37:33,378 --> 00:37:34,713 வேண்டாம்... 537 00:37:43,388 --> 00:37:44,389 நான் ஒரு மருத்துவர். 538 00:37:45,724 --> 00:37:47,726 மூன்று நிமிடங்கள். செயல்படத் தயாராகுங்கள். 539 00:37:47,726 --> 00:37:49,895 ஆணையை உறுதிசெய்யுங்கள். 540 00:37:49,895 --> 00:37:52,022 நிச்சயமாக. ஆணை உறுதிசெய்யப்பட்டது. 541 00:37:53,065 --> 00:37:54,816 இவருக்கு ஆக்சிஜன் கிடைக்கவில்லை. 542 00:37:56,318 --> 00:37:59,112 இவர் நெஞ்சைத் துளையிட ஏதாவது வேண்டும். 543 00:37:59,112 --> 00:38:00,989 ஒரு குழாய் இருந்தால், இவர் சுவாசிக்க உதவியாக இருக்கும். 544 00:38:02,282 --> 00:38:03,283 பேனா சரிவருமா? 545 00:38:14,169 --> 00:38:15,587 - ஹலோ. - என் பின்னால் உட்கார்ந்திருப்பவரிடம் 546 00:38:15,587 --> 00:38:16,839 பைரொ பேனா இருக்கிறது. 547 00:38:16,839 --> 00:38:19,550 அதைக் கொண்டு வா. இவனது மூச்சு நிற்கப் போகிறது. 548 00:38:19,550 --> 00:38:24,263 ...1632. என்ன? 960 487? 549 00:38:25,973 --> 00:38:27,224 அது ஹெர்ட்ஃபோர்ட்ஷையரில் உள்ள புஷி. 550 00:38:27,224 --> 00:38:29,434 எல். அட்டர்டன் மற்றும் எஸ். அட்டர்டன். 551 00:38:30,602 --> 00:38:31,603 அவ்வளவுதான். 552 00:38:32,145 --> 00:38:34,731 இது நம்முடைய பிரச்சினை தான், ரொமேனியாவுடையது இல்லையென இது நிரூபிக்கும். 553 00:38:37,359 --> 00:38:40,153 இரண்டு நிமிடங்கள். ஆயுதங்களை விடுவிக்கலாம் என உறுதி செய்யப்பட்டது. 554 00:38:41,238 --> 00:38:42,447 உறுதியாகச் சொல்கிறீர்களா? 555 00:38:42,447 --> 00:38:44,908 மார்ஸ், நீங்கள் ஆணைப்படி செயல்பட வேண்டும். 556 00:38:45,409 --> 00:38:46,493 சரி. 557 00:38:50,539 --> 00:38:53,750 இது சர்வதேச அளவில் செயல்படுத்தப்படும் குற்றம், 558 00:38:53,750 --> 00:38:55,836 ஆனால் அவர்கள் அனைவரின் பூர்வீகமும் இந்த இடம் தான். 559 00:38:57,004 --> 00:38:59,923 இதைத்தான் அவர்களிடம் சொல்லப் போகிறோம். கடத்தல்காரர்கள் ஆங்கிலேயர்கள். 560 00:38:59,923 --> 00:39:02,342 - எங்களிடம் இதற்கு நேரமில்லை. - நாமெல்லாம் ஒரே கூட்டணி. 561 00:39:09,600 --> 00:39:11,018 இவன் மூச்சு நின்றுவிட்டது. 562 00:39:18,609 --> 00:39:20,068 மார்ஸ். செயல்படத் தயாராகுங்கள். 563 00:39:24,448 --> 00:39:26,241 மார்ஸ். உறுதி செய்யுங்கள். 564 00:39:27,367 --> 00:39:29,995 ஆயுதங்கள் தயார். பூட்டி வைக்கப்பட்டுள்ளன. 565 00:39:30,495 --> 00:39:33,665 அவர்கள் தயாராக உள்ளனர். ஆணை பிறப்பிக்கப்படவுள்ளது. 566 00:39:33,665 --> 00:39:35,375 60 நொடிகளில் தாக்குதல் நடத்தப் போகிறோம். 567 00:39:39,129 --> 00:39:40,047 குடியுரிமை: ஆங்கிலேயர் 568 00:39:40,047 --> 00:39:41,256 தீவிரவாத பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றனரா? இல்லை 569 00:39:41,256 --> 00:39:44,384 நிறுத்துங்கள், டாரியஸ். அவர்கள் ஆங்கிலேயர்கள் தான் என ஊர்ஜிதமாகிவிட்டது. 570 00:39:44,384 --> 00:39:48,972 அவர்களுக்கு நாங்கள் தான் இலக்கு. நீங்கள் இல்லை. இது தீவிரவாத செயல் இல்லை. 571 00:40:03,654 --> 00:40:05,656 வேண்டாம். செயல்பாட்டை நிறுத்துங்கள். 572 00:40:06,865 --> 00:40:09,535 சரி. ஆயுதங்கள் செயலிழக்கபட்டன. 573 00:40:10,285 --> 00:40:11,453 தளத்திற்குத் திரும்புகிறோம். 574 00:40:17,084 --> 00:40:19,962 - அப்பாடா. - அவன் சுவாசிக்கிறானா? 575 00:40:19,962 --> 00:40:21,046 ஆமாம். 576 00:40:22,047 --> 00:40:24,216 எழுந்திரு, நண்பா. சரியா? 577 00:40:25,342 --> 00:40:26,343 எழுந்திருக்கிறாயா? 578 00:40:29,096 --> 00:40:31,098 ஏ7ஏஎன்ஐ புகாரெஸ்ட் 579 00:41:01,420 --> 00:41:03,422 ஹே, அவை போய்விட்டன. 580 00:41:03,922 --> 00:41:04,923 திரும்பு. 581 00:41:13,891 --> 00:41:15,601 ஹே! உன் இருக்கையில் போய் உட்காரு! 582 00:41:15,601 --> 00:41:17,269 - அவர்களின் பிளைண்டுகளை திறக்கச் சொல்லுங்கள். - முடியாது! 583 00:41:17,269 --> 00:41:18,478 நீங்கள் பிளைண்டுகளைத் திறக்கலாம். 584 00:41:18,478 --> 00:41:21,315 - ஜன்னல்களைத் திறங்கள். அவை போய்விட்டன! - திறக்காதீர்கள். பிளைண்டுகளை திறக்காதீர்கள். 585 00:41:21,315 --> 00:41:23,275 - ஜெட்டுகள் போய்விட்டன. அவர்கள் பார்க்கட்டும். - நிறுத்துங்கள்! 586 00:41:23,275 --> 00:41:25,277 - ஜன்னல்களைத் திறக்காதீர்கள். - அவர்கள் பார்க்கட்டும். 587 00:41:25,277 --> 00:41:27,779 - ஜெட்டுகள் சென்றுவிட்டன என பார்க்கட்டுமே. - சொல்வதைக் கேளுங்கள். திறக்காதீர்கள்! 588 00:41:27,779 --> 00:41:29,364 ஜெட் போய்விட்டன. 589 00:41:31,200 --> 00:41:33,368 - திறக்காதீர்கள்! நிறுத்துங்கள்! - அவை போய்விட்டன. 590 00:41:34,786 --> 00:41:36,705 பிளைண்டுகளை மூடுங்கள்! 591 00:41:52,012 --> 00:41:53,472 அது இப்போதைக்கு தாக்குபிடிக்கும். 592 00:41:59,770 --> 00:42:00,771 சரி. 593 00:42:05,025 --> 00:42:08,695 வை-ஃபை ஆனில் இருக்கு, அவன் எலைனை அழைக்க உதவச் சொன்னான். 594 00:42:11,114 --> 00:42:13,116 அவங்க இவனது குரலைக் கேட்க வேண்டும் என விரும்பினான். 595 00:42:16,620 --> 00:42:17,621 ஷட் டவுன் ஆகிறது... 596 00:42:21,792 --> 00:42:23,252 எல்லா மகன்களுக்கும் அவர்களின் அம்மா வேண்டும்தானே? 597 00:42:39,309 --> 00:42:40,561 கைய்? 598 00:42:47,901 --> 00:42:48,902 கைய்? 599 00:42:55,242 --> 00:42:56,243 கைய்? 600 00:43:20,893 --> 00:43:22,227 உள்துறை செயலாளரே? 601 00:43:22,227 --> 00:43:24,646 - நில்லுங்கள். - இல்லை, பரவாயில்லை. 602 00:43:29,443 --> 00:43:30,819 நான் பேச விரும்புகிறேன். 603 00:43:35,782 --> 00:43:36,783 வாழ்த்துக்கள். 604 00:43:36,783 --> 00:43:39,953 நன்றி. ஆம். சின்க்லேர் சாலை. 605 00:43:47,586 --> 00:43:49,171 அதோடு, லாங்கின் அலுவலகம் ஒத்திவைத்துவிட்டனர். 606 00:43:49,171 --> 00:43:52,925 அவர்கள் வியாழக்கிழமையோ அல்லது வரும் திங்கட்கிழமையோ வைத்துக்கொள்ளலாம் என்கின்றனர். 607 00:43:54,009 --> 00:43:56,345 அதை டையரியிலிருந்து நிரந்தரமாக நீக்க மிக ஆவலாக இருக்கிறேன். 608 00:43:56,345 --> 00:43:59,056 அவர்கள் இரண்டாவது முறை இப்படி செய்கின்றனர். நம்பும்படியாக இல்லை. 609 00:43:59,056 --> 00:44:00,641 - இது அது என்பர் அல்லது பொறு என்பர்... - லாரன்ஸ். 610 00:44:00,641 --> 00:44:03,685 தயவுசெய்து, வெளியுறவுத்துறை செயலாளரை தொடர்பில் வரச் சொல்லுங்கள். 611 00:44:06,104 --> 00:44:07,105 இப்போதே! 612 00:44:09,107 --> 00:44:11,485 கோரிக்கைகள். 613 00:45:07,082 --> 00:45:09,084 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்