1 00:00:15,599 --> 00:00:18,101 அம்மா, நாம் எங்கே போகிறோம்? 2 00:00:18,769 --> 00:00:21,063 அந்த ஏரியின் அருகே இன்னொரு கேபின் உள்ளது. வா. 3 00:00:24,942 --> 00:00:27,402 கண்ணே, என்ன செய்கிறாய்? நாம் போக வேண்டும். 4 00:00:27,402 --> 00:00:30,739 ஹான்ஸெல் மற்றும் கிரெடெல் போல, ஒரு வழித்தடத்தை உருவாக்குகிறேன். 5 00:00:31,490 --> 00:00:34,535 உங்களுக்கு நினைவுள்ளதா? நீங்கள் எனக்கு ஹான்ஸெல் அண்ட் கிரெடெல் வாசித்துக் காட்டுவீர்கள். 6 00:00:34,535 --> 00:00:35,953 அங்கே இன்னொரு கேபின் உள்ளது. 7 00:00:35,953 --> 00:00:38,038 அது நம் கேபின் போலவே இருக்கும், ஆனால் நம் கேபின் இல்லை. 8 00:00:38,038 --> 00:00:39,414 நாம் வழிதவறிவிட மாட்டோம். வா. 9 00:00:45,546 --> 00:00:46,713 அம்மா? 10 00:00:47,714 --> 00:00:48,715 அம்மா! 11 00:00:53,178 --> 00:00:54,179 அம்மா! 12 00:00:55,180 --> 00:00:59,476 {\an8}ஸ்டார் சிட்டி - ரஷ்யாவின் மாஸ்கோவிற்கு 50 மைல் வெளியே 13 00:01:25,294 --> 00:01:27,379 அவர் அவரைப் போலவே இல்லை. 14 00:01:27,379 --> 00:01:29,047 இருந்தாலும் அவள் உன் அம்மாதான். 15 00:01:30,924 --> 00:01:32,259 அவர் இறந்துவிட்டது போலத் தெரிகிறார். 16 00:01:42,311 --> 00:01:44,146 ஹேய், ஆலிஸ். 17 00:01:44,146 --> 00:01:45,397 அவர் வெளியே வரவில்லை எனில் என்ன செய்வது? 18 00:02:27,147 --> 00:02:29,066 எங்கள் சக பணியாளர் மற்றும் 19 00:02:29,942 --> 00:02:35,948 நண்பரான கமாண்டர் பால் லான்காஸ்டரை நினைவுகூரும்படி கேட்டுக்கொள்கிறேன். 20 00:02:35,948 --> 00:02:41,870 {\an8}அவர் மிகவும் அற்புதமான, வேடிக்கையான, அர்ப்பணிப்புள்ள, புத்திசாலியான நபர், 21 00:02:41,870 --> 00:02:45,707 அன்புள்ள கணவர் மற்றும் தந்தை, அற்புதமான தலைவர். 22 00:02:45,707 --> 00:02:48,585 {\an8}அவரை எவ்வளவு மிஸ் செய்கிறோம் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. 23 00:02:49,711 --> 00:02:51,129 {\an8}கேள்விகளைக் கேளுங்கள். 24 00:02:52,130 --> 00:02:54,716 விபத்திற்கு என்ன காரணம் என்று தனிப்பட்ட முறையில் என்ன நினைக்கிறீர்கள்? 25 00:02:55,300 --> 00:02:56,385 மோதல்தான். 26 00:02:56,885 --> 00:02:58,345 ஆம், ஆனால் என்ன மோதியது? 27 00:02:58,345 --> 00:03:00,180 சிறிதாக எதுவும் மோதியிருக்கலாம். 28 00:03:00,848 --> 00:03:03,475 குப்பைகளை ஸ்கேன் செய்யும் சிஸ்டங்கள் ISS-இல் உள்ளன. 29 00:03:03,475 --> 00:03:05,269 {\an8}அலாரம் ஒலித்தது. ஆனால் எங்களுக்கு நேரமில்லை... 30 00:03:05,269 --> 00:03:06,770 {\an8}நாங்கள் கூட்டு விசாரணையை நடத்திக்கொண்டிருக்கிறோம், 31 00:03:06,770 --> 00:03:08,897 அந்த விசாரணையை எதிர்நோக்க விரும்பவில்லை. 32 00:03:08,897 --> 00:03:10,858 - குறுக்கிட்டதற்கு மன்னிக்கவும், ஜோ. - பரவாயில்லை. 33 00:03:11,358 --> 00:03:12,401 உங்கள் மிஷன் முடிந்துவிட்டதா? 34 00:03:12,401 --> 00:03:14,444 உங்கள் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க முடிகிறதா? 35 00:03:14,444 --> 00:03:17,030 எங்கள்... இல்லை, என் மிஷன் இன்னும் முடியவில்லை. 36 00:03:17,030 --> 00:03:18,866 என்னிடம் ஒன்பது மாதங்களுக்கான... 37 00:03:20,742 --> 00:03:24,371 பரிசோதனைகளும், தரவு சேகரிப்புகளும் உள்ளன, நான்... 38 00:03:25,831 --> 00:03:28,041 எனக்கான மிஷனானது, நீண்டகால 39 00:03:28,041 --> 00:03:31,920 விண்வெளிப் பயணத்தின் உடல் ரீதியான மற்றும் நரம்பியல் பாதிப்புகளைக் கண்காணிப்பது... 40 00:03:33,046 --> 00:03:35,215 அந்தப் பாதிப்புகளை இப்போது உணர்கிறீர்களா? 41 00:03:38,218 --> 00:03:39,261 நான்... 42 00:03:41,471 --> 00:03:44,725 சில நாட்களுக்கு முன்பு இருந்ததைவிட நன்றாகவே உணர்கிறேன். 43 00:03:47,644 --> 00:03:48,729 ஆனால்... 44 00:03:51,398 --> 00:03:54,109 பூமியின் வாசனையை மறந்துவிடுகிறோம். 45 00:03:56,278 --> 00:03:57,821 விண்வெளியில் வானிலை கிடையாது. 46 00:03:58,614 --> 00:04:00,199 பருவங்கள் கிடையாது. 47 00:04:01,658 --> 00:04:06,163 எனவே இலையுதிர்க்காலத்தை உணர்வதும் மழையை முகர்வதும் நன்றாக உள்ளது. 48 00:04:07,581 --> 00:04:09,291 பூமிக்குத் திரும்பியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. 49 00:04:14,922 --> 00:04:16,048 நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா? 50 00:04:17,089 --> 00:04:18,091 அற்புதம். 51 00:04:18,966 --> 00:04:22,638 நாம் மீண்டும் மூவராகிவிட்டோம். 52 00:04:31,897 --> 00:04:34,691 {\an8}- அவரை எங்கே புதைப்பார்கள்? - தெரியாது. 53 00:04:34,691 --> 00:04:36,068 {\an8}நாசா தங்குமிடம் ஸ்டார் சிட்டி, ரஷ்யா 54 00:04:36,068 --> 00:04:36,985 {\an8}ஆர்லிங்டன்? 55 00:04:36,985 --> 00:04:42,699 {\an8}அங்குதான் நீல் ஆர்ம்ஸ்ட்ராங், அதிபர் ஜான் கென்னடி போன்றவர்களைப் புதைப்பார்கள். 56 00:04:42,699 --> 00:04:44,409 பழங்கால ஆட்களா? 57 00:04:44,910 --> 00:04:46,411 அமெரிக்காவிலிருந்து வந்து, மிகவும் தைரியமான 58 00:04:46,411 --> 00:04:49,164 மற்றும் முக்கியமான வேலையைச் செய்தவர்கள். 59 00:04:50,582 --> 00:04:53,627 உன் அப்பாவைப் போன்ற ஹீரோக்கள். 60 00:04:57,381 --> 00:04:58,215 எரிகா, 61 00:04:59,842 --> 00:05:02,386 அவர் மிகவும் சிறப்பானவர். நான் வருந்துகிறேன். 62 00:05:02,386 --> 00:05:05,681 என் பெயர் ஃப்ரீடா. 63 00:05:13,897 --> 00:05:15,482 {\an8}ஸ்டார் சிட்டி ஆய்வகங்கள் ஸ்டார் சிட்டி, ரஷ்யா 64 00:05:15,482 --> 00:05:18,694 {\an8}நம்மால் கொண்டு செல்லக்கூடிய மிஷின் லேர்னிங் பொருளை எடுத்து வந்துள்ளோம். 65 00:05:18,694 --> 00:05:20,153 அது சிறப்பானது இல்லை, ஆனால்... 66 00:05:20,153 --> 00:05:21,488 அது முக்கியமில்லை. 67 00:05:21,488 --> 00:05:22,573 பார். 68 00:05:26,201 --> 00:05:28,912 மோதலுக்கு முன்னால்... 69 00:05:31,206 --> 00:05:32,541 நமக்குக் கிடைத்தது இதுதான். 70 00:05:34,626 --> 00:05:36,420 அதில் குறுக்கீட்டு விளைவு உள்ளது. 71 00:05:38,505 --> 00:05:42,634 பைகோனுர் தரவைப் பிரிக்கும்போது இதேதான் எனக்கு நடந்தது. 72 00:05:42,634 --> 00:05:44,094 - என்ன? - இதேதான். 73 00:05:44,094 --> 00:05:46,180 எப்படி? இது விண்வெளியில் மட்டும்தான் இயங்கும். 74 00:05:46,805 --> 00:05:48,807 - சரி, காட்டுங்கள். - அதை பதிவு செய்யவில்லை. 75 00:05:48,807 --> 00:05:52,394 அதாவது, மறைந்துவிட்டது, ஆனால் அது இருந்தது. நான் பார்த்தேன். 76 00:05:52,978 --> 00:05:54,646 அது ISS-இல் இருந்தது தெரியும், 77 00:05:55,189 --> 00:05:57,149 ஆனால் அதனால் பூமியில் இருக்க முடியாது. 78 00:05:57,149 --> 00:05:59,610 - அதற்கு சாத்தியமேயில்லை. - அதேதான், எரின். 79 00:05:59,610 --> 00:06:02,863 அதனால்தான் இவை அனைத்துடனும் இதை மீண்டும் இயக்க வேண்டும். 80 00:06:21,632 --> 00:06:25,594 {\an8}SS பெர்னிஸ் கலிஃபோர்னியாவில் இருந்து மூன்று நாட்டிக்கல் மைல் 81 00:06:41,151 --> 00:06:43,570 பெர்னி-கான் IV-க்கு வரவேற்கிறோம். 82 00:06:43,570 --> 00:06:45,113 அறிவியல் புனைகதைத் திருவிழா 2021 83 00:06:50,786 --> 00:06:53,497 ஹேய், பட். பட்? 84 00:06:53,497 --> 00:06:55,332 - ஹேய். - உங்கள் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு? 85 00:06:55,916 --> 00:06:57,459 போதுமானளவு இல்லை. 86 00:06:58,043 --> 00:07:01,463 கப்பலில் பத்து நாள் இருந்து, பைத்தியக்காரர்களுடன் பேசுவது. 87 00:07:02,673 --> 00:07:04,633 இவனைப் பார். 88 00:07:07,511 --> 00:07:10,806 நான் நிலாவில் நடந்தவன், இப்படித்தான் என் பயணம் முடிகிறது. 89 00:07:11,640 --> 00:07:14,309 இங்கே உட்காந்து இந்த முட்டாளுடன் விவாதிப்பது. 90 00:07:14,309 --> 00:07:15,978 - ஹாய். - உங்களுக்கு தண்ணீர் வேண்டுமா? 91 00:07:15,978 --> 00:07:18,397 எனக்கு 250 டாலர். ஒரு ஆட்டோகிராஃபுக்கு 20 டாலர். 92 00:07:18,397 --> 00:07:20,440 அதுவும் ஒரு விண்வெளி சோகத்திற்கு நடுவே. 93 00:07:20,440 --> 00:07:22,943 நான் கூறுகிறேன், இது முறையற்றது. தவறான நேரம். 94 00:07:22,943 --> 00:07:25,779 எனக்கு நடந்த எல்லா முட்டாள்தனமும் 95 00:07:25,779 --> 00:07:26,989 அந்த பிற நபர்களும்... 96 00:07:28,240 --> 00:07:29,324 அடச்சே. 97 00:07:29,992 --> 00:07:32,703 கன்வென்ஷன் சர்க்யூட்டானது நடிப்பைவிட சிறந்தது. 98 00:07:33,328 --> 00:07:34,955 உதாரணத்திற்கு, இதில் நிறைய செக்ஸ் உண்டு. 99 00:07:34,955 --> 00:07:36,415 இதைக் கேட்டு சலித்துவிட்டது. 100 00:07:36,999 --> 00:07:38,375 இனி இப்படித்தான். 101 00:07:38,375 --> 00:07:40,752 தற்போதைய நிலை எனக்குப் பிடிக்கவில்லை. 102 00:07:40,752 --> 00:07:42,337 எல்லாம் மாறப் போகின்றன. 103 00:07:44,965 --> 00:07:46,508 - ஹாய். - இதோ ஏலியன்கள் வருகின்றனர். 104 00:07:46,508 --> 00:07:49,052 - சோஃபி ஸ்பேஸுக்கு கையொப்பமிட... - சரி. 105 00:07:59,354 --> 00:08:00,522 நாம் அமைதியாகப் பேச வேண்டும். 106 00:08:01,190 --> 00:08:02,191 ஏன்? 107 00:08:02,691 --> 00:08:05,235 ஏனெனில் காலில் அவர்கள் மிகவும் கவனமாக வேலை செய்கின்றனர். 108 00:08:07,154 --> 00:08:08,906 - ஹேய், ஆலிஸ். - ஹாய், பால். 109 00:08:09,823 --> 00:08:11,241 இன்று உன் அம்மாவின் முக்கியமான நாள். 110 00:08:12,284 --> 00:08:14,286 RPL. கால் தரவு: 111 00:08:14,286 --> 00:08:20,292 மைய சிக்னல்கள் பச்சை, காந்தங்கள் சரியாக உள்ளன, 25.5. 112 00:08:20,292 --> 00:08:22,211 - புரிந்தது, கட்டம் ஆறு. - புரிந்தது. 113 00:08:22,211 --> 00:08:24,963 - மைய வெப்பநிலை. - உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன். 114 00:08:24,963 --> 00:08:28,133 நானும்தான், அம்மா. நீங்கள் வெளியே செல்லும்போது கவனமாக இருப்பீர்களா? 115 00:08:28,133 --> 00:08:29,343 எப்போதும். 116 00:08:40,229 --> 00:08:44,566 அதில் MMOD அலாரம் இல்லாமல் இருப்பது விசித்திரமாக உள்ளது, 117 00:08:45,567 --> 00:08:47,694 ஏனெனில் அது எனக்குத் தெளிவாகக் கேட்டது நினைவுள்ளது. 118 00:08:48,487 --> 00:08:51,823 மோதல் பற்றி சிக்னல் வந்துள்ளது எனில், அது முக்கியமானது. 119 00:08:52,616 --> 00:08:54,159 உங்கள் சக பணியாளர்கள் என்ன சொல்கின்றனர்? 120 00:08:58,914 --> 00:09:00,249 எனக்கு நினைவில்லை. 121 00:09:01,250 --> 00:09:04,962 MMOD தரவு அறிக்கை எதுவுமில்லை. அலாரம் எதுவுமில்லை. நான் பார்த்துவிட்டேன். 122 00:09:09,675 --> 00:09:10,843 நான் தூங்கிக்கொண்டிருந்தேன். 123 00:09:10,843 --> 00:09:12,803 எனவே அலாரம் இல்லை. 124 00:09:12,803 --> 00:09:14,388 நாசாவின் பொறுப்பு. 125 00:09:14,388 --> 00:09:16,849 நாசாவின் நிதிப் பொறுப்பு. 126 00:09:31,822 --> 00:09:34,616 அது என்ன சத்தம்? அந்த சத்தத்தை நான் கேட்டுள்ளேன். 127 00:09:34,616 --> 00:09:36,535 ஒரு முறை இல்லை, பல முறை கேட்டுள்ளேன். 128 00:09:36,535 --> 00:09:37,536 ஸ்டாடிக் சத்தம். 129 00:09:38,912 --> 00:09:39,997 எல்லாத் தொடர்புகளும் திறந்துள்ளன. 130 00:09:39,997 --> 00:09:44,793 குழுவினர் சோயுஸ் 1 கேப்ஸுலில் ஒன்றுகூடுங்கள். வெளியேற்றத்திற்கு முந்தைய நெறிமுறைகள் தொடக்கம். 131 00:09:44,793 --> 00:09:46,545 ஸாய்ராவில் நெருப்பும் புகையுமாக உள்ளது. 132 00:09:46,545 --> 00:09:48,380 - பவர் இல்லை. - ஹியூஸ்டன், 133 00:09:48,380 --> 00:09:50,716 எங்களுக்கும் சோயுஸ் 1-க்கும் இடையே தீ எரிகிறது. 134 00:09:50,716 --> 00:09:53,010 மாற்றாக ராஸ்வெட்டில் ஒன்றுகூடுங்கள். 135 00:09:53,010 --> 00:09:54,761 - எரிக்ஸன். - ஆண்ட்ரீவ். 136 00:09:54,761 --> 00:09:56,555 - பிராஸ்டின். - சூரி. 137 00:09:56,555 --> 00:09:58,724 - நான் மாட்டிக்கொண்டுள்ளேன். - எரிக்ஸன், பிராஸ்டின், 138 00:09:58,724 --> 00:10:00,100 காற்று தெளிவாக உள்ளது. 139 00:10:00,100 --> 00:10:02,436 மோதிய பொருளானது, ட்ரஸ்களில் உள்ள மின் முனையில் 140 00:10:02,436 --> 00:10:04,605 ஒரு தடையாகக் காட்டப்பட்டது. 141 00:10:04,605 --> 00:10:06,899 அது அறியப்பட்ட சுற்றுப்பாதையில் உள்ள குப்பை இல்லை. 142 00:10:06,899 --> 00:10:09,484 ஸ்பேஸ் வாக்கின் வீடியோவை பிளே செய்யுங்கள். 143 00:10:10,569 --> 00:10:13,655 ஜோ, மருத்துவக் குழு பாலுக்கு உதவுகிறது. EVA-ஐத் தொடருங்கள். 144 00:10:13,655 --> 00:10:17,993 புரிந்தது. அவ்வப்போது எனக்கு தெரிவியுங்கள். நான் இப்போது எதை நோக்கிச் செல்வது? 145 00:10:17,993 --> 00:10:19,620 ட்ரஸுக்குச் செல்லும்படி சொல்லுங்கள். 146 00:10:19,620 --> 00:10:22,581 அவர்கள் துணை லைஃப் சப்போர்ட் சிஸ்டங்களைச் சரிசெய்வது முக்கியம். 147 00:10:24,917 --> 00:10:27,961 ஜோ, நீங்கள் பார்ப்பதை எங்களால் பார்க்க முடியவில்லை. கேமராவை செக் செய்யுங்கள். 148 00:10:27,961 --> 00:10:32,216 புரிந்தது. சிவப்பு லைட் எரிகிறது. இது வேலை செய்யவில்லை. மன்னிக்கவும். 149 00:10:32,925 --> 00:10:34,092 இங்கே வீடியோவை இழந்துவிட்டோம். 150 00:10:34,092 --> 00:10:36,428 அடுத்து என்ன நடந்தது என்பதற்கான முழுமையான டிரான்ஸ்கிரிப்ட் இல்லை. 151 00:10:36,428 --> 00:10:39,014 வெளிப்புற கேமராக்களுக்கு நாசா/ESAதான் பொறுப்பு. 152 00:10:39,014 --> 00:10:41,058 அங்கே மோதல் சேதம் இருந்தது. 153 00:10:41,058 --> 00:10:45,229 அதனால் மோதிய பொருள் பற்றி முடிவுக்கு வர முடியாது. 154 00:10:46,730 --> 00:10:47,731 அது ஒரு சடலம். 155 00:10:48,440 --> 00:10:49,566 மனித உடல். 156 00:10:53,028 --> 00:10:58,825 அது USSR ஃபிளைட் சூட் மற்றும் ஹெல்மெட் அணிந்த பெண்ணின் உடல். 157 00:11:00,410 --> 00:11:02,746 உள்ளே இருந்த உடல் வற்றிப் போயிருந்தது, 158 00:11:03,747 --> 00:11:04,748 பதப்பட்டது போல. 159 00:11:06,708 --> 00:11:08,418 அதைத் தொடுவதற்கு கையை நீட்டினேன். 160 00:11:09,419 --> 00:11:11,880 அது இணைப்பில்லாமல் சுற்றிக்கொண்டிருந்தது. 161 00:11:15,759 --> 00:11:16,760 கமாண்டர், 162 00:11:17,803 --> 00:11:23,308 குறைந்தது 32 ஆண்டுகளாக, அல்லது குறைந்தது USSR-இன் வீழ்ச்சியிலிருந்து 163 00:11:23,308 --> 00:11:27,688 ஒரு சடலம் விண்வெளியில் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பது வாய்ப்பில்லாத ஒன்று. 164 00:11:28,522 --> 00:11:32,401 அதுபோன்ற ஒரு பொருள் ISS-ஐத் தாக்கியிருக்குமா? 165 00:11:32,401 --> 00:11:33,485 ஆம். 166 00:11:34,403 --> 00:11:35,612 கண்டிப்பாக, நான்... 167 00:11:35,612 --> 00:11:38,866 மீட்கப்பட்ட எங்கள் டிரான்ஸ்கிரிப்ட்டுகளில் ஒரு குறிப்பு உள்ளது. 168 00:11:39,366 --> 00:11:42,411 "06:55:48. எரிக்ஸன். 169 00:11:43,954 --> 00:11:45,831 ’என் ஆக்ஸிஜன் கலவையைச் சரிபார்க்க முடியுமா?'” 170 00:11:46,623 --> 00:11:49,168 ஆக்ஸிஜனைச் சரிபார்க்கச் சொன்னதற்கான உங்கள் காரணம் என்ன? 171 00:11:51,044 --> 00:11:54,006 என் EVA சூட்டில் உள்ள ஆக்ஸிஜன் கலவையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. 172 00:11:54,006 --> 00:11:55,424 அந்தச் சோதனையில்... 173 00:11:55,424 --> 00:11:57,259 அது என் கேள்வி இல்லை. 174 00:11:58,969 --> 00:12:02,306 ஆக்ஸிஜனைச் சரிபார்க்கச் சொன்னதற்கான உங்கள் காரணம் என்ன? 175 00:12:10,814 --> 00:12:12,232 நான் ஹைபாக்ஸிக்காக... 176 00:12:13,984 --> 00:12:14,985 இருக்கலாம் எனக் கவலைப்பட்டேன். 177 00:12:14,985 --> 00:12:18,113 உங்கள் மூளைக்குப் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை என்றா? 178 00:12:18,864 --> 00:12:20,407 - ஆம். - ஏனெனில்? 179 00:12:21,992 --> 00:12:23,660 ஏனெனில் உங்களைப் போலவே, 180 00:12:24,286 --> 00:12:27,080 நான் பார்ப்பதை என்னாலும் நம்ப முடியவில்லை. 181 00:12:28,498 --> 00:12:32,920 கார்மன் கோட்டுக்கு மேலே இதுவரை எந்த காஸ்மோனாட்டோ ஆஸ்ட்ரோனாட்டோ 182 00:12:32,920 --> 00:12:34,129 இறந்ததாகவோ காணாமல் போனதாகவோ செய்தி இல்லை. 183 00:12:34,129 --> 00:12:35,214 அது உண்மைதானே? 184 00:12:36,673 --> 00:12:38,884 - ஆம். - எனில் உங்கள் விளக்கம் என்ன? 185 00:12:39,635 --> 00:12:42,012 நாம் விண்வெளிக் குப்பைகளைக் கருத்தில்கொள்ள வேண்டும். 186 00:12:42,012 --> 00:12:44,681 இதுபோல வேறெதுவும் நடந்துள்ளதா? 187 00:12:45,724 --> 00:12:46,725 என்ன? 188 00:12:47,267 --> 00:12:51,396 நீங்கள் ஹைபாக்ஸியாவை உணர்வது, ஆக்ஸிஜன் குறைபாட்டின் அறிகுறிகள் 189 00:12:51,396 --> 00:12:52,940 உங்கள் மிஷனில் எப்போதாவது, 190 00:12:52,940 --> 00:12:57,361 அதற்கு முன்னரோ பிறகோ ஏற்பட்டுள்ளதா? 191 00:13:00,739 --> 00:13:03,116 ஹைபாக்ஸியாவின் அறிகுறிகளான மறதி... 192 00:13:05,536 --> 00:13:06,537 குழப்பம்... 193 00:13:08,205 --> 00:13:09,456 பிரமைகள். 194 00:13:16,797 --> 00:13:17,798 இல்லை. 195 00:13:18,674 --> 00:13:19,675 ஏற்பட்டதில்லை. 196 00:14:10,350 --> 00:14:12,394 பார்த்து இறங்குங்கள். 197 00:14:16,106 --> 00:14:20,611 அடுத்த அறிவிப்பு வரை தினமும் இவற்றில் ஒரு மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும். 198 00:14:21,486 --> 00:14:23,197 இது என்ன? 199 00:14:23,947 --> 00:14:28,202 ஃபோலிக் அமிலம் மற்றும் விட்டமின்கள் D மற்றும் B-12. 200 00:14:39,046 --> 00:14:41,340 ஒடுக்கவினை இல்லை, எச்சம் மட்டுமே உள்ளது. 201 00:14:41,340 --> 00:14:42,549 அங்கே இருந்தது. 202 00:14:43,800 --> 00:14:47,387 ஹென்றி, கமான். அது மிகவும் குறுகிய நேரத்திற்கு மட்டுமே இருக்கும். 203 00:14:47,930 --> 00:14:49,097 ”ஹென்றி, கமானா”? 204 00:14:49,681 --> 00:14:51,266 என்ன, நான் பேயைப் பார்ப்பதாக நினைக்கிறாயா? 205 00:14:51,266 --> 00:14:53,644 நான் ஒரு முட்டாள் போல பேசாதே. 206 00:14:53,644 --> 00:14:55,646 உங்கள் உதவியாளர் போல என்னிடம் பேசாதீர்கள். 207 00:14:55,646 --> 00:15:00,192 நேற்று அந்தத் தரவைப் பிரித்தபோது, ISS-இல் பரிசோதனையை இயக்கியபோது நாம் பார்த்த 208 00:15:00,192 --> 00:15:04,488 அதே படம் என்பதை எப்படி விளக்குவாய்? 209 00:15:04,488 --> 00:15:05,822 அது ஒரு பிழை. 210 00:15:06,365 --> 00:15:09,076 - இது ரஷ்ய இயந்திரம். - சரி. நிறுத்து. 211 00:15:09,076 --> 00:15:12,746 உன்னிடம் கோபப்பட்டதற்கு மன்னிக்கவும், எரின். 212 00:15:12,746 --> 00:15:16,250 ஆனால் அது இப்போது இல்லையென்றாலும், முன்பு இருந்தது. 213 00:15:16,250 --> 00:15:18,335 அதில் குறுக்கீட்டு விளைவு உள்ளது. 214 00:15:18,335 --> 00:15:21,171 ஓர் இணைப்பு உள்ளது, அதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். 215 00:15:28,178 --> 00:15:29,513 உன் முடி அப்படி உள்ளது பிடித்துள்ளது. 216 00:15:32,432 --> 00:15:34,560 என் முடியில் நான் கவனம் செலுத்துவது இல்லை. 217 00:15:36,103 --> 00:15:38,772 நீ வயதாக வயதாக, அழகு அதிகமாகிறது. 218 00:15:45,112 --> 00:15:46,280 அற்புதம். 219 00:15:48,782 --> 00:15:51,201 என்னைப் பாராட்டினாய் என நினைக்கிறேன். 220 00:15:53,495 --> 00:15:54,496 உன்னை மிஸ் செய்தேன். 221 00:15:58,208 --> 00:15:59,376 நானும்தான், ஜோ. 222 00:16:05,841 --> 00:16:07,593 நான் மூழ்குவது போல இருந்தது... 223 00:16:09,678 --> 00:16:10,679 புரிகிறதா? 224 00:16:11,930 --> 00:16:12,931 ம்ம் ஹ்ம்ம். 225 00:16:14,850 --> 00:16:17,477 மன்னிக்கவும் உன்னை அதில் உட்படுத்தியதற்கு... 226 00:16:17,477 --> 00:16:18,979 இல்லை. 227 00:16:20,397 --> 00:16:23,233 அதைத்தான் நாம் ஒப்புக்கொண்டோம். சரியா? 228 00:16:34,995 --> 00:16:36,246 ஒயின். 229 00:16:37,456 --> 00:16:38,582 நான் ஒயினை மறந்துவிட்டேன். 230 00:16:41,627 --> 00:16:42,628 அப்பா? 231 00:16:46,006 --> 00:16:47,174 அம்மா வரட்டுமா? 232 00:16:48,091 --> 00:16:50,511 அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார். உனக்குத் தெரியுமா எனத் தெரியவில்லை. 233 00:16:57,476 --> 00:16:59,311 அவள் தன் ஸ்வீடிஷை மறந்துவிட்டாளா? 234 00:16:59,811 --> 00:17:01,146 அப்பா? 235 00:17:07,903 --> 00:17:09,154 என்ன, கண்ணே? 236 00:17:35,055 --> 00:17:36,682 அப்போல்லோ 11-க்கு ஓராண்டு முன்பு... 237 00:17:36,682 --> 00:17:37,766 அப்போல்லோ கேப்ஸுல் டிசைன் குறைபாடுகள் 238 00:17:37,766 --> 00:17:40,227 ...லைஃப் சப்போர்ட் அமைப்புகளில் இருந்த 500 கிரிட்டிக்கல் அறிக்கைகள் உட்பட, 239 00:17:40,227 --> 00:17:44,898 கமாண்ட் கேப்ஸூலில் 10,000க்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட தவறுகள் இருந்தன. 240 00:17:44,898 --> 00:17:47,526 அவற்றில் ஒன்றால்தான் அப்போல்லோ 9 தீ விபத்து ஏற்பட்டது. 241 00:17:47,526 --> 00:17:48,986 மூவர் இறந்தனர். 242 00:17:48,986 --> 00:17:50,904 ஆர்ம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின் மற்றும் காலின்ஸ் 243 00:17:50,904 --> 00:17:53,907 புறப்படும் முன் இவற்றைச் சரிசெய்ய நேரமில்லை. 244 00:17:53,907 --> 00:17:56,869 ஆனால் நீங்கள் கூறியது போல, ஓராண்டு இருந்தது. 245 00:17:57,369 --> 00:18:01,331 நாசா அந்த ஓராண்டை வீணடித்தது என நினைக்கிறீர்களா? 246 00:18:01,331 --> 00:18:03,834 நான் கூற விரும்புவது, 247 00:18:03,834 --> 00:18:06,128 விண்வெளியில் ஒருவர் இறந்துவிட்டார், 248 00:18:07,004 --> 00:18:08,130 ஒரு ஆஸ்ட்ரோனாட். 249 00:18:09,423 --> 00:18:12,176 அது ஒரு குடும்பத்தைக் கொண்ட ஒரு உண்மையான நபர்... 250 00:18:12,176 --> 00:18:15,387 - நான்காவது பாயின்ட், வான் ஆலன் கதிர்வீச்சு பெல்ட். - அடிப்படையான மனித மதிப்பு 251 00:18:15,387 --> 00:18:19,600 என்றுள்ளது, சார். நாம் இப்போதுதான் சர்வதேச விண்வெளி நிலையத்தை இழந்துள்ளோம்... 252 00:18:19,600 --> 00:18:22,019 பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான அந்தளவு கதிர்வீச்சையும் 253 00:18:22,019 --> 00:18:24,897 கமான்ட் மாடியூலின் தொடர்புடைய தடிமனையும் பார்க்கும்போது, 254 00:18:24,897 --> 00:18:27,733 அந்த ஆஸ்ட்ரோனாட்களுக்கு தீவிரக் கதிர்வீச்சு நோய் ஏற்பட்டிருக்கும். 255 00:18:27,733 --> 00:18:29,818 இப்போது நீங்கள் அனைவரும் லுக்கீமியாவால் இறந்திருப்பீர்கள். 256 00:18:29,818 --> 00:18:31,904 பூமியின் வளிமண்டலத்திலிருந்து வெளியேறும்போது, 257 00:18:31,904 --> 00:18:34,740 உங்கள் வெளியேற்றத் திசைவேகமானது மணிக்கு சுமார் 10,000 மைல் இருக்கும். 258 00:18:34,740 --> 00:18:37,534 வான் ஆலன் பெல்ட்டை ஒரு நொடியில் கடந்துவிடுவோம். 259 00:18:37,534 --> 00:18:41,872 கதிர்வீச்சுத் துகள்கள் உடலுக்குள் செல்வதற்கு நேரமே இருக்காது. 260 00:18:41,872 --> 00:18:44,917 இதோ. நான் பேசிவிட்டேன். 261 00:18:45,709 --> 00:18:47,544 நான் பேசியிருக்கக் கூடாது, ஆனால் பேசிவிட்டேன். 262 00:18:47,544 --> 00:18:50,506 நான் செய்திருக்க வேண்டியது உங்களை கடலில் வீசுவதை. 263 00:18:52,216 --> 00:18:53,592 உங்களிடம் ஒன்று கேட்கிறேன். 264 00:18:54,092 --> 00:18:55,344 நாம் விண்வெளியில் இருக்கிறோம் என நினைக்கிறீர்களா 265 00:18:57,012 --> 00:18:59,556 அல்லது நடிக்கிறோம் என்றா, ஹ்ம்ம்? 266 00:19:00,516 --> 00:19:02,017 நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், சார்? 267 00:19:02,017 --> 00:19:04,478 ISS என்பது போலியா? 268 00:19:05,062 --> 00:19:07,064 இல்லை. அது இருப்பதை நம்புகிறேன். 269 00:19:08,690 --> 00:19:12,361 நான் அப்போல்லோ 11-இல் இல்லை, எனவே அவர்கள் நிலவுக்குப் போனார்களா என்று தெரியாது. 270 00:19:12,361 --> 00:19:14,363 ஆனால் நான் அப்போல்லோ 18-இல் இருந்தேன், 271 00:19:15,155 --> 00:19:17,074 நான் போனேன் என்று உறுதியாகத் தெரியும். 272 00:19:17,074 --> 00:19:19,451 ஆம். உங்கள் புத்தகத்தைப் படித்தேன். 273 00:19:19,451 --> 00:19:22,788 அதேதான், பசங்களா. வாயிலருகே புத்தகம் கிடைக்கும். 274 00:19:22,788 --> 00:19:25,582 அது தவறுகள் நிறைந்த, மதிப்பற்ற புத்தகம். 275 00:19:25,582 --> 00:19:26,750 என்ன? 276 00:19:26,750 --> 00:19:29,461 அது தவறுகள் நிறைந்த புத்தகம். 277 00:19:29,461 --> 00:19:31,547 உங்கள் முதல் நாயின் பேரைக் கூட சரியாகக் கூறவில்லை. 278 00:19:33,090 --> 00:19:34,466 - அதாவது, யார் அதை எழுதியது? - நான்தான். 279 00:19:37,135 --> 00:19:39,179 என் முதல் நாயின் பேர் எனக்குத் தெரியாது என நினைக்கிறீர்களா? 280 00:19:39,179 --> 00:19:41,598 தெரியவில்லை. நீங்கள் சரியாகக் கூறவில்லை, சார். 281 00:19:41,598 --> 00:19:46,019 உங்களிடம் பொய் கூறியுள்ளனர். அல்லது உங்களுக்கு நம்பகமான ஞாபகம் இல்லை. 282 00:19:46,645 --> 00:19:49,940 என்னைப் பொய்யன் என்று கூறும் முன் நான் ஜாக்கிரதையாக இருப்பேன். 283 00:19:52,442 --> 00:19:54,820 நீங்கள் நிலவுக்குச் சென்றுள்ளீர்கள் என்றுதான் நினைக்கிறேன். 284 00:19:54,820 --> 00:19:58,282 அதற்குள், அவர்கள் சில பிரச்சினைகளைத் தீர்த்திருப்பார்கள். 285 00:19:58,282 --> 00:20:00,450 ஆனால் அப்போல்லோ 13-இல் கிட்டத்தட்ட பேரழிவு நடந்திருக்கும். 286 00:20:00,450 --> 00:20:04,454 ஆறு ஆண்டுகள் கழித்து உங்கள் மிஷனில், இருவர் இறந்தனர். 287 00:20:06,915 --> 00:20:08,125 நீங்கள் கதை கூறுகிறீர்கள் அல்லது 288 00:20:08,125 --> 00:20:11,503 அர்த்தமற்ற பொய்யை உங்களிடம் கூறியுள்ளனர். 289 00:20:41,033 --> 00:20:42,367 ஹலோ, பேபி! 290 00:20:47,998 --> 00:20:48,999 அடக் கடவுளே. 291 00:20:50,626 --> 00:20:53,212 கமான். கடவுளே! 292 00:21:04,181 --> 00:21:05,098 இல்லை! 293 00:21:05,098 --> 00:21:06,683 எங்கே போகிறாய்? 294 00:21:23,992 --> 00:21:24,910 நன்றாக இருக்கிறாயா? 295 00:21:25,953 --> 00:21:27,996 தெரியவில்லை. கொஞ்சம் வினோதமாக உள்ளது. 296 00:21:28,539 --> 00:21:29,998 அதைப் பற்றிப் பேச விரும்புகிறாயா? 297 00:21:31,083 --> 00:21:32,918 - பரவாயில்லை. - நிச்சயமாகவா? 298 00:21:34,044 --> 00:21:35,337 ஆம். 299 00:21:35,337 --> 00:21:36,922 என் கால்கள் வீங்கியுள்ளன. 300 00:21:36,922 --> 00:21:38,090 நாம் விண்வெளியில் இருக்கும்போது, 301 00:21:38,090 --> 00:21:40,133 உன் உடலின் திரவங்கள் எல்லாம் தலைக்குச் செல்லும். 302 00:21:40,133 --> 00:21:41,760 இப்போது அவை எல்லாம் திரும்பி வருகின்றன. 303 00:21:42,344 --> 00:21:43,512 நான் பிடித்துக்கொள்கிறேன். 304 00:21:43,512 --> 00:21:45,013 நிச்சயமாகவா? 305 00:21:45,013 --> 00:21:47,349 சரி. நீ இறுக்கமாகப் பிடிக்க வேண்டும், சரியா? 306 00:21:47,349 --> 00:21:48,767 - சரி. - சரி. 307 00:21:53,063 --> 00:21:55,399 - எதுவும் ஆகவில்லையே? - ஆம். கவனம். எனக்கு ஒன்றுமில்லை. 308 00:21:55,399 --> 00:21:58,193 நீ போய் அப்பாவை கூட்டி வா. 309 00:21:58,193 --> 00:21:59,736 மன்னித்துவிடுங்கள். 310 00:22:00,320 --> 00:22:02,447 - எதுவும் ஆகாதுதானே? - ஆகாது. அப்பாவைக் கூட்டி வா, சரியா? 311 00:22:02,447 --> 00:22:03,824 - நிச்சயமாகவா? - ஆம். 312 00:22:30,058 --> 00:22:31,560 ஹலோ? 313 00:22:46,909 --> 00:22:47,910 ஆலிஸ்? 314 00:22:51,538 --> 00:22:53,207 இங்கே. 315 00:22:53,790 --> 00:22:56,543 நலமா? விழுந்துவிட்டாய். நான் தூக்குகிறேன். 316 00:22:56,543 --> 00:22:59,046 அப்படித்தான். 317 00:23:02,925 --> 00:23:04,760 எனக்கொன்றுமில்லை. 318 00:23:06,595 --> 00:23:07,596 ஒன்றுமில்லை. 319 00:23:11,934 --> 00:23:15,103 முதல் அமெரிக்க EVA-இல் எட் வொயிட் தொலைத்த கையுறை. 320 00:23:15,604 --> 00:23:18,649 ஜெமினி 10 அருகே மைக்கேல் காலின்ஸ் தொலைத்த கேமரா. 321 00:23:19,149 --> 00:23:22,402 STS-88-இன் போது தொலைத்த தெர்மல் பிளான்கெட். 322 00:23:23,028 --> 00:23:24,696 ’73/’74களின்போது ஸ்கைலேபின் 323 00:23:25,948 --> 00:23:30,118 ஆஸ்ட்ரோனாட்டுகள் எறிந்த இந்த குப்பைப் பைகள். 324 00:23:30,994 --> 00:23:33,205 குப்பைப் பைகள் இதில் கருத்தில்கொள்ள ஏற்றவைதான். 325 00:23:34,915 --> 00:23:38,043 விபத்திற்குக் காரணம் குப்பைப் பை என்கிறீர்களா? 326 00:23:41,505 --> 00:23:43,924 இல்லை, அது குப்பைப் பை இல்லை. 327 00:23:46,343 --> 00:23:48,178 குப்பைப் பையின் அளவும் வடிவமும்? 328 00:23:48,971 --> 00:23:52,224 நான் குப்பைப் பையைப் பார்த்தால், குப்பைப் பை என்று கூறியிருப்பேன், 329 00:23:52,224 --> 00:23:53,392 கடவுளே! 330 00:23:53,392 --> 00:23:55,269 உங்கள் தொனியை மாற்றுங்கள். 331 00:23:55,769 --> 00:23:58,188 நீங்கள் கூறுவதை நம்புவது இங்கே யாருடைய வேலையும் இல்லை. 332 00:23:59,398 --> 00:24:04,862 ...பதினொன்று, 12, 13, 14, 15, 333 00:24:04,862 --> 00:24:10,325 பதினாறு, 17, 18, 19, 20! 334 00:24:10,993 --> 00:24:12,870 வருகிறேன், தயாராக இரு! 335 00:24:15,789 --> 00:24:19,251 நாம் எவ்வளவு விரும்பினாலும் அதை மீண்டும் உருவாக்க முடியாது. 336 00:24:20,127 --> 00:24:21,253 மீண்டுமா? 337 00:24:24,673 --> 00:24:26,175 இதை மீண்டும் உருவாக்கினேன். 338 00:24:27,593 --> 00:24:29,052 இது வரைபடம், ஹென்றி. 339 00:24:30,721 --> 00:24:33,223 வரைபடத்தின் மூலம் நோபல் பரிசு பெற முடியாது. 340 00:24:33,223 --> 00:24:34,725 ஓ, எரின், எனக்குத் தெரியும். 341 00:24:34,725 --> 00:24:36,727 நான் ஏற்கனவே நோபல் பரிசை வென்றுள்ளேன். 342 00:24:39,438 --> 00:24:41,481 ஆம். 1981-இல். 343 00:24:50,324 --> 00:24:51,783 எனக்கு உதவ முடியாதா? 344 00:24:53,327 --> 00:24:57,122 கடந்த 35 ஆண்டுகளாக இதுதான் என் வாழ்க்கையின் வேலையாக இருந்துள்ளது. 345 00:24:57,122 --> 00:25:00,209 அதை ஏன் நீங்கள் பார்க்கிறீர்கள், நான் பார்க்கவில்லை? 346 00:25:01,210 --> 00:25:03,003 பார்வையாளர் விளைவு. 347 00:25:03,003 --> 00:25:05,506 எனக்கு பிரமைகள் தோன்றுகின்றன என்பதைத் தவிர... 348 00:25:11,428 --> 00:25:13,138 அது மட்டும்தான் ஒரே விளக்கம். 349 00:25:39,998 --> 00:25:40,999 ஹேய்! 350 00:25:43,627 --> 00:25:44,670 ஹேய்! 351 00:26:07,025 --> 00:26:07,860 கண்டுபிடித்துவிட்டேன்! 352 00:26:10,779 --> 00:26:13,365 என் முயலை என்ன செய்தாய்? அது என் முயல். 353 00:26:13,365 --> 00:26:16,118 - உன் முயலை நான் எதுவும் செய்யவில்லை. - ஏன் மோசமாக இருக்கிறாய்? 354 00:26:16,118 --> 00:26:18,370 மற்றவரின் முயலிடம் கொடூரமாக நடந்துகொள்ளக் கூடாது. 355 00:26:18,370 --> 00:26:20,914 - உன் முயல் இதோ உள்ளது. - ஆனால் ஏன் அப்படிச் செய்தாய்? 356 00:26:20,914 --> 00:26:23,041 உன் அப்பா இறந்துவிட்டதால் நீ எதையும் செய்யலாம் என்றில்லை. 357 00:26:23,792 --> 00:26:25,711 அது உன் அம்மாவாக இருந்திருக்க வேண்டும். 358 00:26:25,711 --> 00:26:27,504 உன் அம்மா ஒரு பைத்தியக்கார நாய். 359 00:26:27,504 --> 00:26:29,339 என் அம்மா அப்படித்தான் கூறினார். 360 00:26:29,339 --> 00:26:30,799 உன் அம்மாவும் நாய்தான். 361 00:26:45,063 --> 00:26:46,857 நாம் இந்த ஸ்லைடைப் பார்ப்போம். 362 00:26:46,857 --> 00:26:51,778 {\an8}சோவியத் காஸ்மோனாட்டுகள் மிர்ரிலிருந்து எறிந்த குப்பைப் பை இது. 363 00:26:54,239 --> 00:26:56,992 நாஸா கணக்கீட்டின்படி இவற்றில் 350... 364 00:26:59,369 --> 00:27:04,666 கமாண்டர், உங்கள் மீதும் நீங்கள் செய்த செயல் மீதும் அனைவருக்கும் மரியாதை உண்டு. 365 00:27:04,666 --> 00:27:07,794 ஆனால் சோவியத் விண்வெளித் திட்டத்தின் மொத்த வரலாறும், 366 00:27:07,794 --> 00:27:09,296 முழுமையாக வெளிப்படுத்தப்பட்டுவிட்டன, 367 00:27:09,296 --> 00:27:13,842 USSR-ஐ ரத்துசெய்த பிறகும் வாக்குமூலம் அளித்த காஸ்மோனாட்டுகள், பொறியியலாளர்கள், 368 00:27:13,842 --> 00:27:17,346 கட்டுப்பாட்டாளர்களின் பல நினைவுகள் உள்ளன. 369 00:27:17,346 --> 00:27:22,309 காஸ்மோனாட் குழுவில் யார் இருந்தனர், யார் பறந்தனர், பறக்கவில்லை, எப்போது பறந்தனர் என தெரியும். 370 00:27:22,309 --> 00:27:25,812 அவர்களில் யாருமே கணக்கில் விடுபடாமல் இல்லை. 371 00:27:28,857 --> 00:27:31,485 அங்கே இல்லாத ஒன்றைப் பார்த்துள்ளீர்கள். 372 00:27:33,028 --> 00:27:34,571 நீங்கள் அதீத பதட்டத்தில் இருந்துள்ளீர்கள். 373 00:27:36,281 --> 00:27:37,366 அது நடக்கும்தான். 374 00:27:38,200 --> 00:27:39,743 இன்று இது போதும். 375 00:27:42,120 --> 00:27:43,997 கமான். என் அலுவலகத்தில் பேசுவோம். 376 00:27:46,583 --> 00:27:47,584 ஹென்றி. 377 00:28:02,474 --> 00:28:04,893 உனக்கு ஆதரவு கொடுத்து ரிஸ்க் எடுக்கிறேன். 378 00:28:05,644 --> 00:28:07,646 உன் மூளைக்குப் போதுமான ஆக்ஸிஜன் உனக்குக் கிடைத்தது என்பதைச் சுற்றியே 379 00:28:07,646 --> 00:28:10,107 இது இருந்தால், அது நமக்கு நல்லதாக முடியாது. 380 00:28:10,607 --> 00:28:13,527 உன்னை நம்பகமற்றவளாகக் காட்ட அவர்கள் தொடர்ந்து முயல்வார்கள், 381 00:28:13,527 --> 00:28:15,279 ஏனெனில் அந்த மோதலுக்கு அவர்களது குப்பைதான் காரணம் 382 00:28:15,279 --> 00:28:17,948 என்பதை ஏற்றுக்கொள்ள விரும்ப மாட்டார்கள். 383 00:28:17,948 --> 00:28:19,783 நான் என்ன பார்த்தேன் என எனக்குத் தெரியும். 384 00:28:28,166 --> 00:28:29,459 உன் விட்டமின்களை எடுத்துக்கொள்கிறாயா? 385 00:28:32,087 --> 00:28:33,297 என்ன செய்கிறாய்? 386 00:28:38,093 --> 00:28:40,470 உனக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை, ஜோ. 387 00:28:40,470 --> 00:28:42,014 உன் கதையைச் சரிசெய். 388 00:28:44,349 --> 00:28:46,351 ISS மிஷன் ISS விபத்து பற்றிய விசாரணை 389 00:28:53,692 --> 00:28:56,403 {\an8}ESA தங்குமிடம் ஸ்டார் சிட்டி, ரஷ்யா 390 00:29:11,502 --> 00:29:12,503 மேக்னஸ்! 391 00:29:13,629 --> 00:29:15,797 மேக்னஸ்! 392 00:29:18,217 --> 00:29:19,301 நான் பிடித்துக்கொள்கிறேன். 393 00:29:19,968 --> 00:29:23,305 என்ன நடக்கிறதெனத் தெரியவில்லை. நான் என்னைப் போலவே உணரவில்லை. 394 00:29:23,305 --> 00:29:26,099 சரி, உள்ளே போவோம். 395 00:29:28,894 --> 00:29:29,937 - என்ன... - இதோ. உட்காரு. 396 00:29:29,937 --> 00:29:32,481 தொடர்ந்து அவர்கள் என்னைத் தாக்குவது போலுள்ளது. 397 00:29:33,148 --> 00:29:34,149 சரி. 398 00:29:35,901 --> 00:29:37,444 - நான் வீட்டுக்குப் போக விரும்புகிறேன். - சரி. 399 00:29:37,444 --> 00:29:38,529 தெரியும். 400 00:29:38,529 --> 00:29:40,614 இதை சாதாரணமாக எடுத்துக்கொள்வோம். 401 00:29:40,614 --> 00:29:41,865 சரியா? 402 00:29:41,865 --> 00:29:43,450 உன் ஷூக்களைக் கழட்ட வேண்டுமா? 403 00:29:43,450 --> 00:29:44,701 சரி. 404 00:29:46,119 --> 00:29:49,831 அவ்வளவுதான். சரியா? அது ஒன்று. 405 00:29:50,666 --> 00:29:51,750 உன்னை நேசிக்கிறேன். 406 00:29:55,504 --> 00:29:56,588 நானும்தான். 407 00:29:59,633 --> 00:30:01,301 நீ எழுந்திருக்கிறாயா? 408 00:30:01,301 --> 00:30:03,136 கொஞ்சம்... அவ்வளவுதான். 409 00:30:05,389 --> 00:30:08,058 சரி. பரவாயில்லையா? 410 00:30:09,977 --> 00:30:12,855 அந்தக் கையைத் தூக்கு. அவ்வளவுதான். 411 00:30:50,601 --> 00:30:51,518 இதோ இருக்கிறாய். 412 00:30:53,020 --> 00:30:54,563 - ஹாய். - ஹாய். 413 00:30:56,523 --> 00:30:57,900 எப்படி இருக்கிறாய், ஆலிஸ்? 414 00:30:58,525 --> 00:30:59,526 தெரியவில்லை. 415 00:31:01,028 --> 00:31:02,696 உன் மனதில் எதுவும் தொந்தரவு கொடுக்கிறதா? 416 00:31:04,656 --> 00:31:05,866 நீங்கள் நிலவுக்குச் சென்றீர்களா? 417 00:31:06,992 --> 00:31:09,912 ஒருமுறை. 1977-இல். 418 00:31:11,830 --> 00:31:12,831 அது எப்படி இருந்தது? 419 00:31:16,877 --> 00:31:17,878 மிகவும் அருமையாக இருந்தது. 420 00:31:20,756 --> 00:31:22,090 இங்கே என்ன செய்கிறீர்கள்? 421 00:31:26,762 --> 00:31:27,763 அறிவியல் விஷயங்கள். 422 00:31:28,472 --> 00:31:29,473 எதுபோல? 423 00:31:30,349 --> 00:31:32,017 குவாண்டம் இயற்பியல் கேள்விப்பட்டிருக்கிறாயா? 424 00:31:32,518 --> 00:31:35,479 ஆம். அது என்னவென்று தெரியாது. 425 00:31:35,479 --> 00:31:37,773 - தெரிந்துகொள்கிறாயா? - சரி. 426 00:31:38,524 --> 00:31:41,610 நீண்ட காலத்திற்கு, நாம் உலகைப் புரிந்துகொண்டிருந்தது என்பது 427 00:31:41,610 --> 00:31:44,905 வழக்கமான இயற்பியலின் அடிப்படையில் இருந்தது. 428 00:31:44,905 --> 00:31:46,990 - அது என்னவென்று தெரியுமா? - ஓரளவு. 429 00:31:47,491 --> 00:31:50,911 அது விஷயங்களை அளப்பது மற்றும் கணிப்பதற்கான அடிப்படை வழி. 430 00:31:52,412 --> 00:31:56,041 பிறகு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்றவர்கள் வந்தனர். 431 00:31:56,041 --> 00:31:57,751 - அவரைத் தெரியுமா? - ஆம். 432 00:31:57,751 --> 00:32:00,587 அவர் அணுக்கள், துணை அணுத் துகள்கள், அலை வடிவங்கள் போன்ற 433 00:32:00,587 --> 00:32:03,882 மிகவும் சிறிய விஷயங்களை ஆராயத் தொடங்கினார். 434 00:32:04,883 --> 00:32:08,720 அது வழக்கமான இயற்பியல் இனி பயன்படாது என்று தெரியத் தொடங்கியது, 435 00:32:08,720 --> 00:32:10,180 அது மர்மமானது. 436 00:32:11,014 --> 00:32:13,809 நாம் இப்போது புரிந்துகொள்ளும் விதங்களில் அதைக் கணிக்க முடியாது. 437 00:32:13,809 --> 00:32:19,690 உதாரணத்திற்கு, ஒரே விஷயமானது, ஒரே நேரத்தில் இருவேறு நிலைகளில் இருக்கலாம். 438 00:32:19,690 --> 00:32:24,278 உதாரணத்திற்கு, உன்னிடம் ஒரு துகள் இருக்கலாம். 439 00:32:24,778 --> 00:32:27,030 ஓர் உலகத்தில் அந்தத் துகள் கருப்பாக இருக்கும், 440 00:32:27,030 --> 00:32:30,284 இன்னொரு உலகத்தில் அதே துகள் வெள்ளையாக இருக்கும். 441 00:32:31,076 --> 00:32:35,163 அந்த உலகங்களுக்கு இடையே வரம்புக்குட்பட்ட இடத்தின் ஒரு புள்ளியில், 442 00:32:35,163 --> 00:32:39,877 அந்தத் துகள் ஒரே நேரத்தில் கருப்பாகவும் வெள்ளையாகவும் இருக்கும். 443 00:32:40,377 --> 00:32:43,380 யாராவது அதைப் பார்க்கும் வரை அது எந்த நிலையில் இருக்கும் 444 00:32:44,965 --> 00:32:46,842 என்பதை அது தீர்மானிக்காது. 445 00:32:49,970 --> 00:32:51,138 அது நம்ப முடியாததாக உள்ளது. 446 00:32:51,138 --> 00:32:53,265 ஆம். 447 00:32:55,392 --> 00:32:56,810 ஆனால் இது நிஜம். 448 00:32:58,520 --> 00:33:01,607 நாங்கள் விண்வெளிக்கு எடுத்துச் சென்ற ஒரு இயந்திரத்தை நான் கண்டுபிடித்தேன், 449 00:33:02,524 --> 00:33:05,694 - அதில் சில பதில்கள் கிடைக்கும் என்று... - அது வேலை செய்ததா? 450 00:33:07,988 --> 00:33:08,989 தெரியவில்லை. 451 00:33:11,533 --> 00:33:13,368 நான் எதையோ பார்த்தேன் என நினைக்கிறேன்... 452 00:33:15,662 --> 00:33:17,915 ஆனால் அது பார்க்கப்பட விரும்பாதது போலத் தெரிகிறது. 453 00:33:20,459 --> 00:33:21,543 கண்ணாமூச்சி போல. 454 00:33:23,420 --> 00:33:25,506 கண்ணாமூச்சி போலத்தான். 455 00:33:39,478 --> 00:33:40,479 ஆலிஸ். 456 00:33:44,733 --> 00:33:45,817 மன்னிக்கவும், நான்... 457 00:33:47,361 --> 00:33:48,654 உன்னைத் தனியாக விட்டு வந்துவிட்டேன். 458 00:33:50,531 --> 00:33:52,199 நான் உனக்கு முன்பு மாதிரியே தெரிகிறேனா? 459 00:33:55,244 --> 00:33:56,703 முழுமையாக இல்லை. 460 00:34:00,749 --> 00:34:01,750 ஏன்? 461 00:34:03,710 --> 00:34:05,420 என்னை நீ வித்தியாசமாகப் பார்க்கிறாய். 462 00:34:07,714 --> 00:34:08,799 உன்னை எப்படிப் பார்க்கிறேன்? 463 00:34:11,134 --> 00:34:12,386 என்னைப் பிடித்திருப்பது போல. 464 00:34:15,889 --> 00:34:17,014 சரி. 465 00:34:23,313 --> 00:34:25,858 - உங்களுக்கு ஒன்று கொண்டு வந்துள்ளேன். - ஹலோ. 466 00:34:27,400 --> 00:34:30,027 என் குழந்தையை வீட்டுக்குக் கூட்டி வந்ததற்கு உங்களுக்கு நன்றி. 467 00:34:30,612 --> 00:34:33,156 கால் ESA-இன் பரிசோதனை இல்லை. 468 00:34:33,156 --> 00:34:35,534 நீங்கள் உதவியிருக்க வேண்டியது இல்லை. மிக்க நன்றி. 469 00:34:36,618 --> 00:34:38,954 - ஜோ எரிக்ஸன். - ஹென்றி கால்டேரா. 470 00:34:43,250 --> 00:34:44,333 நாம் சந்தித்துள்ளோம். 471 00:34:44,960 --> 00:34:45,960 ஆம். 472 00:34:49,005 --> 00:34:51,884 நீங்கள்... அப்போல்லோ புரோகிராம். 473 00:34:51,884 --> 00:34:52,967 என் வாழ்க்கை முழுவதும். 474 00:34:54,719 --> 00:34:58,098 அந்த கால், இந்தப் பரிசோதனை, அது முக்கியமானதா? 475 00:34:58,682 --> 00:34:59,683 எனக்கு முக்கியம். 476 00:35:00,726 --> 00:35:04,938 இங்கே பெரிய அதிகாரத்துவங்கள் ஈடுபட்டுள்ளன, கமாண்டர். 477 00:35:04,938 --> 00:35:08,442 அவர்களுக்கென்று ஒவ்வொரு திட்டம் உள்ளது. ரஷ்யன்கள் மட்டுமில்லை, அனைவருக்கும். 478 00:35:08,984 --> 00:35:11,570 அவர்களால் நாம் எளிதில் பாதிக்கப்படக்கூடும். 479 00:35:12,487 --> 00:35:14,781 மேலே உண்மையில் சென்றவர்கள், 480 00:35:15,949 --> 00:35:18,285 தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். 481 00:35:22,039 --> 00:35:23,457 நீங்கள் எப்போதாவது பேச விரும்பினால்... 482 00:35:23,457 --> 00:35:24,541 நன்றி. 483 00:35:40,641 --> 00:35:43,393 - நீ வெண்டி வீட்டில் இருந்ததாக நினைத்தேன். - நாங்கள் சண்டை போட்டோம். 484 00:35:44,019 --> 00:35:46,355 - எதற்காக? - அவளது அம்மா... 485 00:35:47,022 --> 00:35:48,732 நீங்கள் பைத்தியம் என்று கூறியதாகக் கூறினாள். 486 00:35:57,574 --> 00:36:00,202 நான் நினைத்த ஃபிளைட் சூட்டைக் கண்டறிந்துவிட்டேன். 487 00:36:02,538 --> 00:36:03,664 நான் பார்த்த ஒன்று. 488 00:36:04,998 --> 00:36:05,999 நம் மீது மோதியது. 489 00:36:07,209 --> 00:36:08,210 பாருங்கள், இது... 490 00:36:11,880 --> 00:36:14,967 {\an8}இது ‘60களின் தொடக்ககால ஸ்டார் சிட்டி லைஃப் சூட். 491 00:36:15,509 --> 00:36:17,761 {\an8}சால்யூட் 7 மற்றும் அதற்குப் பிறகு. 492 00:36:18,345 --> 00:36:19,513 அது யாரென்று தெரியுமா? 493 00:36:20,681 --> 00:36:21,515 யார்? 494 00:36:21,515 --> 00:36:23,100 {\an8}பெண் காஸ்மோனாட் விண்வெளியில் இருந்து திரும்புகிறார் 495 00:36:23,100 --> 00:36:24,184 இரீனா. 496 00:36:28,647 --> 00:36:30,274 அது அவர் என்று கூறவில்லை. 497 00:36:32,317 --> 00:36:35,112 ஆனால் அது தோல்வியடைந்த சோவியத் மிஷனாக இருந்தால், 498 00:36:35,112 --> 00:36:36,655 அவர்கள் அதை மறைத்திருக்கலாம். 499 00:36:37,865 --> 00:36:42,578 ககாரின் விண்வெளிக்குப் போகவில்லை என்று ஒருவன் என்னிடம் கூறினான். 500 00:36:42,578 --> 00:36:46,373 அது... இல்லை, நிஜமாக. அது விளாடிமிர் இலியூஷின். 501 00:36:46,373 --> 00:36:47,541 ஆனால் அவர் சீனாவில் விழுந்துவிட்டார், 502 00:36:47,541 --> 00:36:51,712 எனவே அவரை திரும்பக் கூட்டி வந்து, கைதுசெய்தனர். 503 00:36:51,712 --> 00:36:55,883 அது ஒரு சதித் திட்டக் கோட்பாடு. நாம் அவற்றைத் தொடங்கக் கூடாது. 504 00:36:55,883 --> 00:36:58,927 நண்பர்களே, இது சதித் திட்டக் கோட்பாடு இல்லை. இது நான் பார்த்தது. 505 00:37:00,304 --> 00:37:02,723 குறைந்தபட்ச நம்பகமான ஆதாரம் எது? 506 00:37:03,223 --> 00:37:04,558 ஆட்ரே. 507 00:37:04,558 --> 00:37:08,312 குறைந்தபட்ச நம்பகமான ஆதாரம் எது, ஜோ? 508 00:37:09,605 --> 00:37:11,106 கண்ணால் பார்த்த சாட்சி. 509 00:37:11,106 --> 00:37:13,025 நீ ஒரு விஞ்ஞானி. உனக்கு இது தெரியும். 510 00:37:13,984 --> 00:37:14,985 நண்பர்களே, இங்கே உள்ளது. 511 00:37:14,985 --> 00:37:17,821 இந்த மரம் பால் லான்காஸ்டரால் நடப்பட்டது - 2020 512 00:37:20,574 --> 00:37:22,159 இது பட்டுப்போனது போலத் தெரிகிறது. 513 00:37:23,202 --> 00:37:24,912 வசந்தகாலத்தில் சரியாகிவிடும். 514 00:37:25,913 --> 00:37:26,914 இந்தாருங்கள். 515 00:37:52,981 --> 00:37:54,816 என்னைத் தனியாக விட முடியுமா? 516 00:37:55,651 --> 00:37:56,818 சரி. 517 00:37:57,444 --> 00:37:58,362 சரி. 518 00:38:27,099 --> 00:38:29,226 விண்வெளியில் எங்கோ என் இதயம் இருக்கிறது. 519 00:38:32,104 --> 00:38:33,856 அதிலிருந்து தீப்பொறிகள்... 520 00:38:36,024 --> 00:38:37,568 மீதமிருக்கும் இதயங்களுக்குச் செல்கின்றன. 521 00:38:51,164 --> 00:38:55,544 அங்கே இருப்பது மருத்துவக் கழிவுக்கான மிர் குப்பைப் பைகளில் ஒன்று, 522 00:38:55,544 --> 00:38:57,588 இது 1980களில் பயன்படுத்தப்பட்டது. 523 00:38:58,172 --> 00:39:00,716 இவற்றில் இன்னும் நூற்றுக்கணக்கானவை சுற்றிக்கொண்டுள்ளன. 524 00:39:03,427 --> 00:39:06,471 {\an8}உண்மையில், இது மிகவும் பொருந்தக்கூடியதாக உள்ளது. இதை நாம் ஏற்றுக்கொள்ளலாம். 525 00:39:06,972 --> 00:39:09,892 USSR குப்பை, நம் நிதிப் பொறுப்பு இல்லை. 526 00:39:09,892 --> 00:39:13,645 நீங்கள் அனைவரும் அனுபவித்த தீவிர அதிர்ச்சியை நீங்கள் கருத்தில்கொள்ள வேண்டும். 527 00:39:13,645 --> 00:39:14,730 சரி. 528 00:39:17,900 --> 00:39:19,026 மீண்டும் சொல்லுங்கள். 529 00:39:24,656 --> 00:39:25,657 சரி. 530 00:39:27,826 --> 00:39:30,454 நீங்கள் ஸ்பேஸ் சூட்டைப் பார்த்ததாகக் கூறியதைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறீர்களா? 531 00:39:33,832 --> 00:39:34,833 ஆம். 532 00:39:40,005 --> 00:39:42,966 ஒருமித்த கருத்து வந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி. 533 00:39:43,675 --> 00:39:46,303 அற்புதம், ஜோ. அருமை. 534 00:39:50,849 --> 00:39:51,975 நாங்கள் வீட்டுக்குப் போகலாமா? 535 00:40:07,533 --> 00:40:10,160 {\an8}கொலோன், ஜெர்மனி 536 00:40:52,619 --> 00:40:54,246 நாம் புதிய கார் வாங்கியுள்ளோமா? 537 00:40:55,080 --> 00:40:55,914 என்ன? 538 00:41:01,837 --> 00:41:03,338 ஏன் அப்படிச் செய்தீர்கள்? 539 00:41:05,007 --> 00:41:06,008 அது மிதக்கும் என நினைத்தேன். 540 00:41:06,008 --> 00:41:08,927 ஒரு முட்டாள் போல அதை தரையில் போட்டீர்கள். 541 00:41:08,927 --> 00:41:11,138 ஆலிஸ், மேலேயுள்ள உன் பையை எடுக்கிறாயா? 542 00:41:16,435 --> 00:41:18,478 - நன்றாக இருக்கிறாயா? - ஆம். 543 00:41:20,731 --> 00:41:22,065 நாம் புதிய கார் வாங்கியுள்ளோமா? 544 00:41:23,150 --> 00:41:25,110 - என்ன? - இது நீல நிறம். 545 00:41:26,570 --> 00:41:27,571 ஆம். 546 00:41:28,906 --> 00:41:30,115 ஆனால்... இது சிவப்பு இல்லை... 547 00:41:33,368 --> 00:41:35,245 நம்மிடம் சிவப்பு கார் இருந்தது என உறுதியாகத் தெரியும். 548 00:41:36,955 --> 00:41:39,291 இல்லை, அது நீலம்தான். 549 00:42:30,592 --> 00:42:32,261 நாம் கடைசியாக இதை எப்போது செய்தோம்? 550 00:42:35,222 --> 00:42:37,516 இது என்னை சிறப்பாக உணரச் செய்கிறது. 551 00:42:38,016 --> 00:42:39,226 நீ கூறியது போலத்தான். 552 00:42:40,644 --> 00:42:42,563 நீ கனவு காண்பது பூமி பற்றியா விண்வெளி பற்றியா? 553 00:42:43,188 --> 00:42:46,441 எப்போதும் விண்வெளி பற்றிதான். 554 00:42:47,693 --> 00:42:51,196 நான் பூமியை தொடர்ந்து வட்டமிடுவது போல கனவு காண்கிறேன். 555 00:42:53,156 --> 00:42:54,658 ஏன் அது நடக்கிறது எனத் தெரியுமா? 556 00:42:56,451 --> 00:42:57,911 நீ எதையோ மறைக்கிறாய், இரீனா? 557 00:42:59,121 --> 00:43:02,249 இறந்த காஸ்மோனாட் அங்கே இல்லை என்பது ஏன் பெரிய பிரச்சினையாக உள்ளது? 558 00:43:05,544 --> 00:43:08,839 ஏனெனில் இறந்த காஸ்மோனாட் யாருமில்லை. 559 00:43:08,839 --> 00:43:10,132 ஒருவேளை இருந்திருக்கலாம். 560 00:43:15,304 --> 00:43:16,597 நான் இறந்துகொண்டிருக்கிறேன்... 561 00:43:19,975 --> 00:43:23,437 எனக்கு லிம்ஃபோமா உள்ளது. நான்காவது கட்டம். 562 00:43:27,024 --> 00:43:31,361 எனவே இதுதான் கடைசி முறை. 563 00:43:38,202 --> 00:43:39,995 உண்மையாகவே இறந்துகொண்டிருக்கிறாயா, வால்யா? 564 00:43:41,121 --> 00:43:44,249 இசை. நீயே தேர்வுசெய். 565 00:44:18,909 --> 00:44:21,286 நீ மிகவும் மோசமாக உணர்கிறாயா? 566 00:44:21,286 --> 00:44:22,371 நிஜமாகவா? 567 00:44:23,455 --> 00:44:26,416 - அந்த விபத்திலிருந்தா? - கண்டிப்பாக நான் மோசமாக உணர்கிறேன். 568 00:44:28,252 --> 00:44:30,254 எனக்கு என்ன நடக்கும் என்று தெரியவில்லை. 569 00:44:31,296 --> 00:44:36,051 சொர்க்கமோ நரகமோ இருக்காது எனக் கவலைப்படுகிறேன். 570 00:44:55,821 --> 00:44:57,281 என்ன விஷயம்? 571 00:44:59,575 --> 00:45:00,868 மன்னிக்கவும். 572 00:45:01,952 --> 00:45:03,662 - எங்களுடன் சேர்ந்துகொள்கிறீர்களா? - இல்லை. 573 00:45:03,662 --> 00:45:06,039 நீங்கள் கொஞ்சம் என்னுடன் நடக்க வேண்டும். 574 00:45:22,472 --> 00:45:24,266 மற்ற ரிட்டர்ன் விமானங்கள் எதுவுமே இறங்க வேண்டிய 575 00:45:24,266 --> 00:45:26,685 இடத்திலிருந்து ஆயிரம் மைலுக்குள் தரையிறங்கவில்லை, 576 00:45:27,477 --> 00:45:29,479 ஆனாலும் நீங்கள் பைலட் இல்லாத மாடியூலை USS ஃபிரான்க்ளின் ரூஸவெல்ட் 577 00:45:29,479 --> 00:45:33,275 அதற்காகக் காத்திருந்த 500 யார்டுக்குள் தரையிறக்கினீர்கள். 578 00:45:33,275 --> 00:45:36,028 ஆம், நானும் இரண்டு சடலங்களும். 579 00:45:36,028 --> 00:45:38,363 உங்களிடம் ஒன்று கேட்கிறேன், நான் அவர்களைக் கொன்றதாக நினைக்கிறாயா? 580 00:45:38,363 --> 00:45:41,158 இது எல்லாம் அதைப் பற்றியதா? என்னைக் கொலைகாரனாக்குவதற்காகவா? 581 00:45:41,783 --> 00:45:42,826 கண்டிப்பாக இல்லை. 582 00:45:44,912 --> 00:45:47,706 ஆனால் அழுத்தக் குறைபாட்டின்போது வசதியாக நீங்கள் மயங்கிவிட்டீர்கள். 583 00:45:47,706 --> 00:45:50,167 நம் நண்பர்கள் சடலங்களுடன் விழிப்பது 584 00:45:50,167 --> 00:45:52,586 எவ்வளவு வசதியானது என்று சொல்லுங்கள். 585 00:45:52,586 --> 00:45:55,047 நாம் ஒரே விஷயத்தையே பேசிக்கொண்டிருக்கிறோம். 586 00:45:57,299 --> 00:45:59,176 நான் ஆதாரத்தின் அடிப்படையில் அணுகுபவன். 587 00:46:00,010 --> 00:46:02,346 - முப்பது ஆண்டு சீனியர் போலீஸாக இருந்துள்ளேன். - நிறுத்துங்கள். 588 00:46:02,346 --> 00:46:04,515 அறுபது ஆண்டு மிலிட்டரி பைலட். 589 00:46:04,515 --> 00:46:06,225 தேற்றவியல் இயற்பியலாளர். 590 00:46:06,225 --> 00:46:09,353 - ஆஸ்ட்ரோனாட். - மன அழுத்தம் உடையவர். குடிகாரர். 591 00:46:22,282 --> 00:46:23,408 எனக்கு உதவ முடியுமா? 592 00:46:23,408 --> 00:46:24,493 என்ன? 593 00:46:25,035 --> 00:46:26,286 ஏனெனில் நீங்கள் கூறுவது சரிதான். 594 00:46:26,286 --> 00:46:29,081 சில நினைவுகள் இல்லைதான். சிலவற்றை என்னால் நினைவுகூர முடியவில்லை. 595 00:46:30,791 --> 00:46:32,876 - எதுபோல? - நான் அதைச் சரிசெய்தேன்... 596 00:46:35,879 --> 00:46:38,340 அப்போல்லோ 18-இல் அனைத்தையும் சரிசெய்தேன். 597 00:46:39,007 --> 00:46:42,094 அவர்கள் உயிருடன் இருந்தனர், திடீரென இறந்துவிட்டனர். 598 00:46:43,136 --> 00:46:44,763 மன்னிக்கவும், அதை எப்படி உங்களால் சரிசெய்திருக்க முடியும்? 599 00:46:49,142 --> 00:46:50,143 அதைச் சரிசெய்தேன். 600 00:46:58,861 --> 00:47:02,573 நாங்கள் நிலவு வரை சென்றோம், ஒருமுறை கூட நான் சொதப்பவில்லை. 601 00:47:03,615 --> 00:47:05,993 - அது ஹென்றியின் தவறு. - என்ன? 602 00:47:05,993 --> 00:47:09,663 ஐம்பது ஆண்டுகள் பிராண்டியும் மாத்திரைகளும். ஹென்றி கால்டேரா. 603 00:47:11,748 --> 00:47:13,000 ஹென்றியா? 604 00:47:18,213 --> 00:47:20,007 - எனக்கு உதவ வேண்டுமா? - கொஞ்சம் பின்னால் செல்கிறீர்களா? 605 00:47:20,007 --> 00:47:22,509 ஏனெனில் நான் இங்கே நின்றுகொண்டு 606 00:47:22,509 --> 00:47:25,637 உன்னைப் போல ஒரு முட்டாளிடம் பேசிக்கொண்டிருக்கக் கூடாது. 607 00:47:26,305 --> 00:47:28,307 நான் அங்கே இருந்தேன் என்று எனக்கு எப்படித் தெரியும் எனத் தெரிய வேண்டுமா? 608 00:47:28,307 --> 00:47:31,685 ஏனெனில் என் தலையில் ஒரு துளை உள்ளது. 609 00:47:31,685 --> 00:47:34,605 உனக்குத் தெரியாது, ஏனெனில் நீ அதை அனுபவிக்கவில்லை. 610 00:47:35,814 --> 00:47:36,815 நீங்களும்தான். 611 00:47:40,152 --> 00:47:42,070 - முட்டாள். - தோல்வியடைந்தவன். 612 00:47:42,070 --> 00:47:44,114 - இல்லை. - மோசடிக்காரன். 613 00:47:50,746 --> 00:47:54,291 அது... நான் மோசடிக்காரன் இல்லை! 614 00:48:20,192 --> 00:48:23,403 அம்மா, அங்கே இன்னொரு கேபின் இருப்பதாகத் தெரியவில்லை. 615 00:48:23,904 --> 00:48:24,905 நான்... 616 00:48:26,782 --> 00:48:27,616 என்ன? 617 00:48:29,618 --> 00:48:34,748 மக்கள் வருத்தமாக இருக்கும்போது சிலவற்றைப் பார்க்கலாம். 618 00:48:36,166 --> 00:48:40,462 விண்வெளிக்குச் சென்றவர்களும் 619 00:48:41,255 --> 00:48:42,589 சிலவற்றைப் பார்த்துள்ளனர். 620 00:48:50,722 --> 00:48:51,890 உன்னைக் காயப்படுத்த விரும்பவில்லை... 621 00:48:54,935 --> 00:49:00,524 உன்னை வருத்தப்பட வைக்க விரும்பவில்லை, ஆனால் நீ கூறுவது சரிதான்... 622 00:49:04,152 --> 00:49:05,696 நீ என் மகள் இல்லை என நினைக்கிறேன். 623 00:49:08,448 --> 00:49:11,660 ஆனால் நான் இல்லை எனில், நீங்கள் யார்? 624 00:49:16,206 --> 00:49:17,875 என் அம்மாவை என்ன செய்தீர்கள்? 625 00:50:20,020 --> 00:50:21,021 டிர்க் ஹைட்மன்னின் நீங்கா நினைவுகளுடன் 626 00:50:21,021 --> 00:50:21,939 பாபி மெக்கீ மற்றும் சிமோன் பார் 627 00:50:21,939 --> 00:50:24,024 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்