1 00:00:19,811 --> 00:00:22,064 ஆலிஸ், தங்கமே, என்னிடம் பேசு. 2 00:00:23,565 --> 00:00:24,775 நீ விழித்திருக்க வேண்டும். 3 00:00:25,609 --> 00:00:27,611 தூங்கக் கூடாது. ஆலிஸ்! 4 00:00:28,278 --> 00:00:29,655 அங்கே எப்படிச் சென்றாய்? 5 00:00:53,011 --> 00:00:55,806 ஆலிஸ்? தங்கமே? 6 00:00:55,806 --> 00:00:56,890 என் தங்கமே. 7 00:01:00,060 --> 00:01:01,520 நீ பேயா? 8 00:01:05,774 --> 00:01:07,818 அம்மா இதோ வந்துவிடுகிறேன், சரியா? 9 00:01:10,988 --> 00:01:11,989 சரி. 10 00:01:25,586 --> 00:01:26,962 எல்லாம் சரியாகிவிடும். 11 00:01:26,962 --> 00:01:28,547 அம்மா உன்னைப் பார்த்துக்கொள்கிறேன். 12 00:01:29,590 --> 00:01:30,591 என் அன்பே. 13 00:01:37,973 --> 00:01:39,433 உன் மீது மீண்டும் உன் வாசனை வருகிறது. 14 00:01:40,601 --> 00:01:43,312 வேறு யார் வாசனை வரும்? 15 00:01:54,907 --> 00:01:56,700 இது கொஞ்சம் வலிக்கும். 16 00:01:56,700 --> 00:01:58,118 ஆனால் இது உன்னை கதகதப்பாக வைத்திருக்கும். 17 00:02:00,329 --> 00:02:01,371 அம்மா... 18 00:02:02,831 --> 00:02:03,957 நான் உங்களை மிஸ் செய்தேன். 19 00:02:07,878 --> 00:02:09,128 நானும்தான். 20 00:02:15,719 --> 00:02:18,222 ஓ, இல்லை. நம்மிடம் வெந்நீர் காலியாகிவிட்டது. 21 00:02:19,264 --> 00:02:20,182 இன்னும் கொஞ்சம் கொதிக்க வைக்கிறேன். 22 00:02:21,183 --> 00:02:22,351 போகாதீர்கள். 23 00:03:23,287 --> 00:03:26,164 அம்மா. குளிர்கிறது. 24 00:03:33,797 --> 00:03:34,798 அம்மா? 25 00:03:53,942 --> 00:03:55,194 ஆலிஸ்? 26 00:03:56,111 --> 00:03:56,945 ஆலிஸ்? 27 00:03:58,405 --> 00:03:59,406 எங்கே இருக்கிறாய்? 28 00:03:59,406 --> 00:04:00,657 - எங்கே... - இங்கே இருக்கிறேன். 29 00:04:23,514 --> 00:04:24,640 என்ன ஆயிற்று? 30 00:04:26,558 --> 00:04:27,601 அவள் எங்கே? 31 00:04:29,353 --> 00:04:30,354 யார்? 32 00:04:46,203 --> 00:04:48,914 சூப், இது ஸ்டேஷன். கேட்கிறதா? 33 00:04:55,671 --> 00:04:56,797 நான் பேசுவது கேட்கிறதா? 34 00:05:01,009 --> 00:05:02,886 நான் நேரத்தை இழந்துவிட்டேன். 35 00:05:03,887 --> 00:05:04,972 பல மணிநேரத்தை இழந்துவிட்டேன். 36 00:05:06,139 --> 00:05:09,560 என் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் குறைவாக உள்ளது என நினைக்கிறேன். 37 00:05:09,560 --> 00:05:12,062 நான் மயங்கிவிட்டேன்... 38 00:05:21,154 --> 00:05:25,826 மீதமிருக்கும் லைஃப் சப்போர்ட் ஆறு மணிநேரம் 45 நிமிடங்கள். 39 00:05:42,134 --> 00:05:44,720 {\an8}பைகோனுர் விமான ஓடுதளம் கஜகஸ்தான் 40 00:06:03,655 --> 00:06:05,073 மேஜர் லிசென்கோ. 41 00:06:05,866 --> 00:06:07,451 கமாண்டர் கால்டேரா. 42 00:06:11,830 --> 00:06:13,540 நீங்கள் என்னைச் சிறப்பாக உணர வைக்கிறீர்கள். 43 00:06:14,124 --> 00:06:15,375 நீங்கள் அதை எப்போதும் கூறுகிறீர்கள், 44 00:06:15,918 --> 00:06:17,753 ஆனால் அது உண்மையா என்று எனக்குத் தெரியவில்லை. 45 00:06:17,753 --> 00:06:20,380 சோயுஸ் 1-க்கான தேடல் மற்றும் மீட்பில் உடனடியாகச் செல்ல வேண்டிய 46 00:06:20,380 --> 00:06:22,716 உபகரணம் என்னிடம் உள்ளது. 47 00:06:22,716 --> 00:06:25,719 சோயுஸ் 1-க்கான தேடல் மற்றும் மீட்பு தேவையா என்றே இன்னும் நிச்சயமாகத் தெரியவில்லை. 48 00:06:26,303 --> 00:06:27,304 ஏன்? 49 00:06:28,138 --> 00:06:30,098 உயிருடன் இருப்பதற்கான அறிகுறி இல்லை. 50 00:06:32,059 --> 00:06:33,060 போகலாம். 51 00:07:00,587 --> 00:07:02,214 சரி. செய். 52 00:07:09,847 --> 00:07:10,931 இது வேலை செய்யும். 53 00:07:13,684 --> 00:07:14,726 பொறுமையாகச் செய். 54 00:07:14,726 --> 00:07:15,644 பொறுமையாக... 55 00:07:20,190 --> 00:07:21,024 ஆம். 56 00:07:37,583 --> 00:07:40,794 இந்த நிலைமையில் நான் பேசுவது உங்களுக்குக் கேட்குமா என்று தெரியவில்லை. 57 00:07:40,794 --> 00:07:42,588 இது ஸ்டேஷன். 58 00:07:43,463 --> 00:07:46,008 பேட்டரி இரண்டை சோயுஸுக்கு மாற்றிவிட்டேன். 59 00:07:49,678 --> 00:07:52,890 ஒரு பேட்டரியை மாற்ற சுமார் 55 நிமிடங்கள் ஆனது. 60 00:07:53,682 --> 00:07:55,601 எனக்கு இன்னும் நான்கு மணிநேரம் உள்ளது. 61 00:07:55,601 --> 00:07:58,312 பிறகு அண்டாக்கிங் செயல்பாட்டிற்கு 90 நிமிடங்கள். 62 00:08:00,647 --> 00:08:01,648 அடச்சே. 63 00:09:36,869 --> 00:09:37,870 ஹலோ? 64 00:09:39,788 --> 00:09:40,914 நான் பேசுவது யாருக்காவது கேட்கிறதா? 65 00:09:42,958 --> 00:09:44,001 இது ஸ்டேஷன். 66 00:09:49,631 --> 00:09:50,924 எனக்கு இருட்டில் பயமாக உள்ளது. 67 00:09:55,721 --> 00:09:58,015 மற்ற ராக்கெட்டுகள் இருக்கின்றன? 68 00:09:59,057 --> 00:10:03,187 அதாவது, நிறைய கோடீஸ்வரர்கள் இருக்கிறார்களே. ஸ்டார்காஸ்ம். இல்லையா? 69 00:10:03,187 --> 00:10:05,522 ஸ்டார்காஸ்மும் கிறுக்குத்தனமாக இதை முயன்றாலும்... 70 00:10:05,522 --> 00:10:07,482 ஒரு நாளுக்குள் அவர்களால் லான்ச் செய்ய முடியாது. 71 00:10:07,482 --> 00:10:10,903 அவளுக்கு ஒரு நாள் இல்லை. சில மணிநேரம்தான் உள்ளன. 72 00:10:10,903 --> 00:10:13,238 அவளைத் திருப்பி வர வைக்க ஏதாவது வழி இருக்க வேண்டும். 73 00:10:13,238 --> 00:10:15,449 அதாவது, அது சாத்தியமாக இருக்க வேண்டும். 74 00:10:15,449 --> 00:10:17,826 அவர்களால் டீஆர்பிட் பாராமீட்டர்களை நேரத்திற்குள் அவளுக்கு அனுப்ப முடியவில்லை. 75 00:10:17,826 --> 00:10:19,620 எனக்குத் தெரியாது... டீஆர்பிட் பாராமீட்டர் என்றால் என்ன, ஃபிரெட்ரிக்? 76 00:10:19,620 --> 00:10:21,914 அவளால் கேப்ஸுலைச் சரிசெய்ய முடிந்தாலும், 77 00:10:22,664 --> 00:10:25,209 அவளது ரீஎன்ட்ரியை அவளேதான் கணக்கிட வேண்டும். 78 00:10:26,668 --> 00:10:28,420 அது மிகவும் ஆபத்தானது. 79 00:10:32,090 --> 00:10:33,383 ஆனால் இதற்குத்தானே அவளுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. 80 00:10:34,885 --> 00:10:40,098 அதாவது, நீங்கள் அவளுக்கு நான்காண்டுகள் பயிற்சியளித்தீர்கள். 81 00:10:42,893 --> 00:10:44,144 இல்லையா? 82 00:10:48,649 --> 00:10:50,442 ஓ, கடவுளே, அழாதீர்கள். 83 00:10:51,860 --> 00:10:54,238 இங்கே உட்கார்ந்து அழாதீர்கள், கடவுளே. 84 00:11:00,661 --> 00:11:03,205 - வெண்டி! - வருகிறேன்! 85 00:11:03,205 --> 00:11:04,873 - பை, ஆலிஸ். - பிறகு பார்க்கலாம். 86 00:11:10,712 --> 00:11:11,839 ஆலிஸ்... 87 00:11:13,924 --> 00:11:14,925 முடிந்ததா? 88 00:11:16,635 --> 00:11:19,471 மற்றவர்கள் கிளம்பும் முன் நான் அவர்களிடம் பேச வேண்டும். 89 00:11:21,723 --> 00:11:22,850 அவர் இறந்துவிட்டாரா? 90 00:11:24,560 --> 00:11:25,394 இல்லை. 91 00:11:31,149 --> 00:11:33,402 இருந்தாலும் அவளுக்கு நிறைய நேரம் இல்லை. 92 00:11:34,027 --> 00:11:36,363 அவர் இறந்துவிட்டார் என நமக்குத் தெரியும் வரை அவர் இறக்கவில்லைதானே? 93 00:11:38,949 --> 00:11:39,867 இல்லை. 94 00:11:44,496 --> 00:11:46,164 உன்னை நேசிக்கிறேன், செல்லம். 95 00:11:47,374 --> 00:11:49,960 ஹேய், கண்ணே. ஹேய், மேக்னஸ். 96 00:11:50,961 --> 00:11:54,298 என்னால் உங்களுடன் பேச முடியாது என்பதால் ரெக்கார்டு செய்ய நினைத்தேன். 97 00:11:56,175 --> 00:12:00,554 சரி, நான் வீட்டுக்கு வருவதற்காக இவற்றையெல்லாம் சரிசெய்ய வேண்டும். 98 00:12:06,560 --> 00:12:10,439 என் குரலாகவே இருந்தாலும்... 99 00:12:11,815 --> 00:12:13,317 அதைக் கேட்க நன்றாக உள்ளது. 100 00:12:19,281 --> 00:12:20,365 ஆம். 101 00:12:23,368 --> 00:12:24,828 இது மூன்றாவது. 102 00:12:27,748 --> 00:12:29,583 நான் சீக்கிரம் செய்ய வேண்டும். 103 00:12:49,645 --> 00:12:53,440 ...மூன்றாவது. நான் சீக்கிரம் இதைச் செய்ய வேண்டும். 104 00:13:03,825 --> 00:13:05,285 ...மூன்றாவது. 105 00:13:06,620 --> 00:13:13,335 நான் இதை சீக்கிரம் செய்ய வேண்டும். 106 00:13:21,051 --> 00:13:23,136 நீ சுவாசிப்பதை நிறுத்த வேண்டும். 107 00:13:23,804 --> 00:13:25,889 சுவாசிப்பதை நிறுத்து, ஜோ. 108 00:13:26,974 --> 00:13:28,350 நீ டெஸ்டினியிலேயே இரு. 109 00:13:32,855 --> 00:13:33,856 பால்? 110 00:15:40,274 --> 00:15:42,484 ஸ்டார்காஸ்ம் என்ன செய்கிறது? 111 00:15:42,484 --> 00:15:44,903 அலியானாவிடம் பேசுகிறோம். அவர்கள் விரைவாகச் செய்கின்றனர், 112 00:15:44,903 --> 00:15:46,947 ஆனால், ஹென்றி, அவள் அதற்குள் இறந்திருப்பாள். 113 00:15:46,947 --> 00:15:49,825 அது இரண்டு சடலங்களையும் ஏதோவொரு பரிசோதனை உபகரணத்தையும் மீட்பதற்காக 114 00:15:49,825 --> 00:15:51,535 பில்லியன் டாலரில் மூன்றில் ஒரு பங்கு செலவிடுவது. 115 00:15:52,661 --> 00:15:55,706 ஏதோவொரு பரிசோதனை உபகரணமா, மிக்கேலா? 116 00:15:55,706 --> 00:15:58,000 அது ஆராய்ச்சியின் முக்கியமான பகுதி. 117 00:15:58,000 --> 00:16:01,170 தேற்ற ரீதியிலான பிரபஞ்சத்தின் நம் புரிதலுக்கு மட்டுமல்ல, 118 00:16:01,170 --> 00:16:05,257 ஆனால் இந்த உலகில் உள்ள வாழ்க்கையில் அடிப்படை மாற்றத்தைச் செய்யக்கூடிய 119 00:16:05,257 --> 00:16:08,677 ஆயிரக்கணக்கான வெவ்வேறு பயன்பாடுகளுக்குமானது. 120 00:16:08,677 --> 00:16:11,471 மக்களைவிட அறிவியல் முக்கியமில்லை, ஹென்றி. 121 00:16:13,682 --> 00:16:14,516 ஆம். 122 00:16:33,202 --> 00:16:34,119 சரி. 123 00:16:35,537 --> 00:16:36,955 ஸ்டேஷன், இது சூப். 124 00:16:39,458 --> 00:16:40,375 சரி. 125 00:16:41,376 --> 00:16:43,795 ஹாய். தெளிவாகக் கேட்கிறது. 126 00:16:45,088 --> 00:16:47,382 இன்று என் குடும்பத்துடன் பேச முடியுமா? 127 00:16:48,592 --> 00:16:50,677 ஸ்டேஷன், இது சூப். 128 00:16:51,637 --> 00:16:53,680 இது ரெக்கார்டு செய்யப்பட்ட மெசேஜ். 129 00:16:53,680 --> 00:16:56,016 இங்கே எஸ்-பேண்ட் வேலை செய்யாததால், நீங்கள் பேசுவதைக் கேட்க முடியாது. 130 00:16:56,934 --> 00:16:59,353 - தொடர்புகொள்ள எல்லா பேண்டுகளையும் திறக்கவும். - கடவுளே. 131 00:16:59,895 --> 00:17:03,273 உங்கள் டீஆர்பிட் பாராமீட்டர்களைப் பதிவேற்ற முயல்கிறோம். 132 00:17:03,273 --> 00:17:06,568 ’கால்’ டேட்டா கோரை மீட்கும்படி RPL கோருகிறது. 133 00:17:07,109 --> 00:17:09,363 சோயுஸ் 1-க்கு முழு பவரையும் ரீஸ்டோர் செய்யவும். 134 00:17:09,905 --> 00:17:12,866 முடிந்த வரை சீக்கிரம் அண்டாக் செய்யவும். 135 00:17:12,866 --> 00:17:17,079 தேதி 10/15 அன்று 9:38 மணியின்படி உங்களுக்கு சுமார் இரண்டு மணிநேரம் 136 00:17:17,079 --> 00:17:21,124 முப்பது நிமிடங்களுக்கு லைஃப் சப்போர்ட் உள்ளது. 137 00:17:28,464 --> 00:17:30,008 கமான். 138 00:17:30,592 --> 00:17:33,929 ஸ்டேஷன், இது சூப். இது ரெக்கார்டு செய்யப்பட்ட மெசேஜ். 139 00:17:33,929 --> 00:17:36,849 - ஒன்று, நான்கு லூப்களை திறந்தீர்களா? - ஆம். 140 00:17:36,849 --> 00:17:39,184 அவளுக்கு அருகில், நம்மிடமிருந்து எதுவுமில்லை. 141 00:17:39,184 --> 00:17:41,979 ISS அருகில் நாம் சாட்டிலைட்டுகளை அமைப்பதில்லை. 142 00:17:41,979 --> 00:17:46,149 நமக்குள் இருக்கட்டும், அமெரிக்க ஏர் ஃபோர்ஸிடம் நகர்த்தக்கூடிய சாட்டிலைட்டுகள் உள்ளன. 143 00:17:46,149 --> 00:17:48,193 அவற்றை உயரத்தில் வைக்கும்படி கேட்டுள்ளேன். 144 00:17:48,193 --> 00:17:49,444 தெரியும், ஹென்றி. 145 00:17:49,444 --> 00:17:52,239 ஆனால் அவற்றை நெருக்கமாக்குவது, அவரை அடைய உதவாது. 146 00:17:52,239 --> 00:17:55,909 சேதம் பெரிதாக இருந்தால், அவளால் யாரையும் கேட்க முடியாமல் போகலாம். 147 00:17:56,535 --> 00:17:59,621 கமாண்டர் கால்டேரா, ஸ்காகராக் கடல் கண்காணிப்பகத்திலிருந்து கால் வருகிறது. 148 00:17:59,621 --> 00:18:00,789 அடக் கடவுளே. 149 00:18:00,789 --> 00:18:02,291 ஸ்காகராக்கா? 150 00:18:04,793 --> 00:18:06,587 என்னை அப்படிப் பார்க்காதீர்கள். 151 00:18:06,587 --> 00:18:09,423 நான் 'கால்'-ஐ இழக்க மாட்டேன். அவளையும் இழக்க மாட்டேன். 152 00:18:09,423 --> 00:18:11,341 அது நடக்காது. 153 00:18:11,341 --> 00:18:14,052 ஸ்டேஷன், சூப். இது ரெக்கார்ட் செய்யப்பட்ட மெசேஜ். 154 00:18:14,052 --> 00:18:16,638 எங்களிடம் எஸ்-பேண்ட் வேலை செய்யாததால் நீங்கள் பேசுவதைக் கேட்க முடியாது. 155 00:18:18,682 --> 00:18:19,725 உங்கள் சகோதரியிடம் பேசினீர்களா? 156 00:18:21,143 --> 00:18:23,896 அவள் இறந்துவிட்டது உங்களுக்குத் தெரியுமே. 157 00:18:26,356 --> 00:18:28,025 உங்கள் சகோதரரிடம் பேசினீர்களா? 158 00:18:28,859 --> 00:18:30,360 பல ஆண்டுகளாகப் பேசவில்லை. 159 00:18:31,862 --> 00:18:33,155 கடவுளுக்கு நன்றி. 160 00:18:33,155 --> 00:18:34,448 ...சர்வதேச விண்வெளி நிலையத்தில் 161 00:18:34,448 --> 00:18:37,367 {\an8}மீதமிருக்கும் விண்வெளி வீரர் என்ன ஆவார் என நாம் காத்துக்கொண்டிருக்கிறோம்... 162 00:18:37,367 --> 00:18:38,869 {\an8}SS பெர்னிஸ் கலிஃபோர்னியாவிலிருந்து 12 நாடிக்கல் மைல் தள்ளி 163 00:18:38,869 --> 00:18:41,413 {\an8}...அவர்தான் இப்போது பிரபஞ்சத்திலேயே தனியாக இருக்கும் நபர். 164 00:18:41,413 --> 00:18:43,624 ஓய்வு பெற்ற விண்வெளி வீரர் பட் கால்டேரா என்னுடன் இருக்கிறார். 165 00:18:43,624 --> 00:18:47,252 கமாண்டர், ISS-இன் கட்டமைப்பு அந்த மாதிரியான விதத்தில் பாதிக்கப்பட்டிருந்தால் என்ன நிகழும்? 166 00:18:47,252 --> 00:18:48,337 பீயிங் மைசெல்ஃப் பட் கால்டேரா 167 00:18:48,337 --> 00:18:50,380 {\an8}அது “டிப்ரெஸ்” என்பது நடக்க வழிவகுக்கும். 168 00:18:50,380 --> 00:18:53,967 {\an8}ISS-இல் உள்ள பல்வேறு மாட்யூல்களின் அழுத்தம் குறைவது. 169 00:18:53,967 --> 00:18:56,803 அதுதான் நடக்கக்கூடிய மிகவும் தீவிரமான பிரச்சினை. 170 00:18:56,803 --> 00:19:00,098 மீதமிருக்கும் விண்வெளி வீரர் மேலே 171 00:19:00,098 --> 00:19:01,683 என்ன செய்வார் என்று சொல்லுங்கள். 172 00:19:01,683 --> 00:19:03,185 அது நெறிமுறைப்படி நடக்கும். 173 00:19:03,185 --> 00:19:05,646 எங்களிடம் செய்ய வேண்டிய விஷயங்களின் பட்டியல்கள் உள்ளன, 174 00:19:05,646 --> 00:19:08,899 பயிற்சியின்போது கிட்டத்தட்ட எல்லாச் சூழல்களுக்கும் தயாராகியிருப்போம். 175 00:19:08,899 --> 00:19:13,487 எனவே அது வழக்கத்திற்கு மாறான சூழல் என்றாலும், அவர்கள் திட்டப்படி செயல்படுவார்கள். 176 00:19:13,487 --> 00:19:17,699 ஆனால் மேலே எதுவும் தவறாக நடந்தால் என்ன நடக்கும் என்ற அனுபவம் உங்களுக்கு உள்ளது. 177 00:19:17,699 --> 00:19:19,034 ஆம். 178 00:19:19,034 --> 00:19:21,119 இது உங்களுக்கு சில நினைவுகளை மீண்டும் கொடுத்திருக்கும். 179 00:19:23,163 --> 00:19:24,873 இல்லை, நான்... 180 00:19:24,873 --> 00:19:27,668 நான் நினைவுகளில் நேரம் செலவிடுவதில்லை. 181 00:19:27,668 --> 00:19:29,044 ஆனால் சடலங்களை பூமிக்குக் கொண்டு வருவதில் 182 00:19:29,044 --> 00:19:31,255 உங்களுக்கு அனுபவம் உள்ளது. 183 00:19:31,255 --> 00:19:33,549 அது கேள்வி இல்லை. அது ஒரு கூற்று. 184 00:19:33,549 --> 00:19:35,175 அவர்கள் இப்போது எப்படி உணர்வார்கள் 185 00:19:35,175 --> 00:19:37,594 என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை கொஞ்சம் கூற முடியுமா? 186 00:19:37,594 --> 00:19:39,763 ஆம், அதை நான் ஏன் செய்ய வேண்டும்? 187 00:19:39,763 --> 00:19:42,641 ”கொஞ்சம்” என்றால் என்ன? 188 00:19:42,641 --> 00:19:46,061 என் கற்பனையைப் பயன்படுத்த நான் ஊதியம் பெறவில்லை. 189 00:19:47,229 --> 00:19:48,939 ஹென்றி கால்டேரா, மிக்க நன்றி. 190 00:19:48,939 --> 00:19:53,735 நான் பட்! பட் கால்டேரா, கடவுளே! 191 00:19:56,613 --> 00:19:57,614 அடச்சே. 192 00:21:01,094 --> 00:21:02,721 சூப், இது ஸ்டேஷன். பதிலளியுங்கள். 193 00:21:07,476 --> 00:21:08,310 சரி. 194 00:21:08,894 --> 00:21:12,231 சோயுஸ் 1-இன் பவர் முழுமையாக ரீஸ்டோர் செய்யப்பட்டது. 195 00:21:13,649 --> 00:21:16,151 - ஸ்டேஷன், இது சூப். - இது ஸ்டேஷன். பதிலளியுங்கள். 196 00:21:16,735 --> 00:21:18,487 இது ரெக்கார்டு செய்யப்பட்ட மெசேஜ். 197 00:21:18,487 --> 00:21:19,738 மணி 10:48-க்கு உங்களுக்கு 198 00:21:19,738 --> 00:21:24,701 - சுமார் 98 நிமிட லைஃப் சப்போர்ட் உள்ளது. - ஆம். 199 00:21:24,701 --> 00:21:27,538 குறைந்தபட்ச அண்டாக் நேரம் 90 நிமிடங்கள். 200 00:21:27,538 --> 00:21:28,455 அடச்சே. 201 00:21:28,455 --> 00:21:31,333 கால் டேட்டா கோரை மீட்கும்படி RPL கோருகிறது. 202 00:21:31,333 --> 00:21:32,251 நம்ப முடியவில்லை. 203 00:21:32,251 --> 00:21:34,962 உங்கள் டீஆர்பிட் பாராமீட்டர்களைப் பதிவேற்ற முயல்கிறோம். 204 00:21:36,338 --> 00:21:37,631 உங்களுக்காகக் காத்திருக்க முடியாது. 205 00:21:38,882 --> 00:21:40,092 சரி. 206 00:21:41,677 --> 00:21:43,929 கமான். 207 00:21:44,972 --> 00:21:46,098 சரி. 208 00:21:47,683 --> 00:21:48,725 என்ன... 209 00:21:49,601 --> 00:21:51,353 ”ஆக்ஸிஜன், 19 சதவீதம்.” 210 00:21:52,354 --> 00:21:53,355 நான் போக வேண்டும். 211 00:21:56,650 --> 00:21:57,651 தகவல்தொடர்பின்றி. 212 00:21:58,235 --> 00:22:00,946 அண்டாக்கிங் செயல்முறையைத் தொடங்குகிறேன், சோயுஸ் 1. 213 00:22:04,908 --> 00:22:05,826 வேலை செய். 214 00:22:06,410 --> 00:22:08,495 ”டீஆர்பிட் பாராமீட்டர்களை உள்ளிடுகிறேன்.” 215 00:22:08,495 --> 00:22:11,957 நான் நேற்றைய தரவைப் பயன்படுத்துகிறேன், ஏனெனில் அதுதான் உள்ளது. 216 00:22:12,958 --> 00:22:15,002 ”டீஆர்பிட் பாராமீட்டர்கள் காலாவதியானவை.” 217 00:22:15,919 --> 00:22:17,796 ஆம், தெரியும், ஆனால் நீ எனக்கு உதவ வேண்டும். 218 00:22:19,756 --> 00:22:20,757 ஓ, கமான். 219 00:22:23,218 --> 00:22:25,304 கமான். 220 00:22:27,139 --> 00:22:28,640 ”அண்டாக் தொடங்கியது.” 221 00:22:29,933 --> 00:22:31,560 ”லான்ச் ஆக 90 நிமிடங்கள் உள்ளன.” 222 00:22:36,064 --> 00:22:38,483 ஸ்டேஷன், இது சூப். 223 00:22:38,483 --> 00:22:40,277 இது ரெக்கார்ட் செய்யப்பட்ட மெசேஜ். 224 00:22:40,777 --> 00:22:43,030 எங்களிடம் எஸ்-பேண்ட் வேலை செய்யாததால் நீங்கள் பேசுவதைக் கேட்க முடியாது. 225 00:22:44,114 --> 00:22:46,742 லோக்கல் டிரான்ஸ்மிஷனுக்கு எல்லா பேண்டுகளையும் திறக்கவும். 226 00:22:47,534 --> 00:22:50,078 டீஆர்பிட் பாராமீட்டர்களைப் பதிவேற்ற முயல்கிறோம். 227 00:22:51,622 --> 00:22:54,541 அப்பா, டீஆர்பிட் பாராமீட்டர்கள் என்றால் என்ன? 228 00:22:59,296 --> 00:23:02,216 எனக்குப் புரிந்த வரை, 229 00:23:02,216 --> 00:23:04,468 நீ பூமிக்கு வர வேண்டும் எனில், நீ நுழைய வேண்டிய, 230 00:23:04,468 --> 00:23:07,638 பூமியின் விளிம்பில் உள்ள இடம். 231 00:23:08,931 --> 00:23:10,682 அம்மாவுக்கு அது என்னவென்று தெரியுமா? 232 00:23:12,809 --> 00:23:13,810 தெரியவில்லை. 233 00:23:16,188 --> 00:23:17,356 அவருக்குத் தெரிந்திருக்கும். 234 00:23:20,192 --> 00:23:21,401 அவர் மிகவும் புத்திசாலி. 235 00:23:39,962 --> 00:23:41,046 அடச்சே... 236 00:23:43,632 --> 00:23:45,843 - ஸ்டேஷன், இது சூப். - வாயை மூடு. 237 00:23:45,843 --> 00:23:48,595 எங்களிடம் எஸ்-பேண்ட் வேலை செய்யாததால் நீங்கள் பேசுவதைக் கேட்க முடியாது. 238 00:23:48,595 --> 00:23:51,849 உங்களுக்கு இன்னும் சுமார் 45 நிமிட லைஃப் சப்போர்ட் உள்ளது. 239 00:23:51,849 --> 00:23:54,810 நீங்களே டீஆர்பிட் பாராமீட்டர்களைக் கணக்கிடவும். 240 00:23:56,395 --> 00:23:57,312 முடிந்தது. 241 00:23:57,312 --> 00:24:00,732 கால் டேட்டா கோரை மீட்க RPL கோருகிறது. 242 00:24:00,732 --> 00:24:03,402 - உங்களை ஆபத்திற்குட்படுத்தாதீர்கள். - ஓ, கடவுளே. 243 00:24:43,483 --> 00:24:44,693 ஹேய், மேக்னஸ். 244 00:24:45,861 --> 00:24:49,072 நான் அந்த டீஆர்பிட் பாராமீட்டர்களை உள்ளிடப் போகிறேன். 245 00:24:49,072 --> 00:24:50,741 என் சொந்தக் கணக்கீடுகளை. 246 00:24:50,741 --> 00:24:54,411 அது என்னை வீட்டுக்கு அனுப்பும் என நம்புவோம். 247 00:24:59,082 --> 00:25:00,125 நாற்பத்தி ஒன்று... 248 00:25:10,719 --> 00:25:13,180 மேக்னஸ், எனக்கு உன்னைத் தெரியும். 249 00:25:14,890 --> 00:25:16,683 இதை நான் என்ன செய்ய வேண்டியிருந்தது என்று உனக்குத் தெரியும். 250 00:25:17,809 --> 00:25:21,438 உன் அன்புக்கும் நம்பிக்கைக்கும் நான் மிகவும் நன்றிக்கடன்பட்டுள்ளேன். 251 00:25:22,356 --> 00:25:26,026 அது சுலபமில்லை எனத் தெரியும். நிறைய தியாகம் செய்துள்ளாய்... 252 00:25:27,861 --> 00:25:29,112 மன்னிக்கவும், நான்... 253 00:25:30,489 --> 00:25:33,825 இதற்காக உன்னைத் தனியாக விட்டுவிட்டேன்... 254 00:25:37,621 --> 00:25:38,664 உன்னை நேசிக்கிறேன். 255 00:25:40,040 --> 00:25:41,041 ரெக்கார்டிங் 256 00:25:43,043 --> 00:25:43,961 ஆலிஸ்... 257 00:25:50,759 --> 00:25:52,094 நீதான் எனக்கு எல்லாமே. 258 00:25:53,762 --> 00:25:54,847 நான் உன்னை... 259 00:25:57,057 --> 00:25:58,725 உன்னைப் பெருமைப்பட வைக்க விரும்பினேன். 260 00:26:00,435 --> 00:26:01,436 உன்னை. 261 00:26:02,646 --> 00:26:04,189 நான் இங்கே இல்லையென்றாலும்... 262 00:26:11,363 --> 00:26:12,781 நான் உன்னுடனும் அப்பாவுடனும்... 263 00:26:14,992 --> 00:26:17,870 இருக்கிறேன் என்று காட்ட விரும்பினேன். 264 00:26:20,247 --> 00:26:22,583 {\an8}நான் உன்னுடன் இருந்து நீ வளர்ந்து... 265 00:26:23,417 --> 00:26:27,087 ஹை ஸ்கூல் செல்வதையும் உன் முதல் காதலனை அடைந்து, 266 00:26:27,087 --> 00:26:29,173 அவனுடன் நீ முதல் நடனத்துக்குச் செல்வதையும் 267 00:26:30,549 --> 00:26:33,427 நீ முதியவளாகும்போதும்... 268 00:26:35,429 --> 00:26:37,306 அதைப் பார்க்க உன்னுடன் இருக்க 269 00:26:38,265 --> 00:26:42,936 எவ்வளவு விரும்புகிறேன் என்று... உனக்குப் புரியவில்லை. 270 00:26:50,277 --> 00:26:51,820 என்ன நடந்தாலும், 271 00:26:53,197 --> 00:26:56,783 நான் எப்போதும் உன்னையேதான் பார்த்துக்கொண்டிருப்பேன். 272 00:27:00,287 --> 00:27:01,288 மேலும்... 273 00:27:05,876 --> 00:27:10,923 என் இதயம் உன்னோடுதான் துடித்துக்கொண்டிருக்கும், கண்ணே. 274 00:27:14,718 --> 00:27:19,598 நீ நினைத்துப் பார்க்க முடியாதளவுக்கு உன்னை நேசிக்கிறேன். 275 00:27:23,560 --> 00:27:26,939 சரி. எனக்கு இன்னும் 12 நிமிடங்கள்தான் உள்ளது, 276 00:27:27,523 --> 00:27:28,857 என் கணக்குகள்... 277 00:27:32,528 --> 00:27:34,446 சரியாக இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். 278 00:29:00,908 --> 00:29:01,909 சரி. 279 00:29:28,560 --> 00:29:29,937 ”போல்ட் கோளாறா”? 280 00:29:30,562 --> 00:29:34,483 என்ன இது? என்ன இழவு இது? 281 00:29:36,109 --> 00:29:37,861 ஆர்ம் போல்ட்டுகள் நன்றாக உள்ளன. அந்தத் தரவாக இருக்க முடியாது. 282 00:29:42,157 --> 00:29:44,576 ”போல்ட் சிஸ்டம் கோளாறின்போது, 283 00:29:45,077 --> 00:29:48,580 போல்ட்டுகளை ஹாட்ச்சின் மறுபக்கத்திலுள்ள ISS-இன் என்ட்ரி டாக்கிலிருந்து 284 00:29:49,164 --> 00:29:50,749 ஆர்ம் செய்து, ஃபயர் செய்ய வேண்டும். 285 00:29:51,875 --> 00:29:53,335 இதைச் செய்ய இருவர் தேவை.” 286 00:29:54,503 --> 00:29:55,504 அடச்சே. 287 00:30:04,721 --> 00:30:05,722 கமான். 288 00:30:08,100 --> 00:30:09,101 கமான். 289 00:30:09,726 --> 00:30:12,646 நாற்பத்தி ஒன்று, 40, 39. 290 00:30:12,646 --> 00:30:17,025 முப்பத்தி எட்டு, 37, 36, 35... 291 00:30:17,025 --> 00:30:19,361 டிரையாங்குலேஷன் பற்றி எதுவும் கிடைத்ததா? 292 00:30:19,361 --> 00:30:21,280 இன்னும் எதுவுமில்லை. 293 00:30:21,280 --> 00:30:25,742 ...முப்பது, 29, 28, 27, 26, 294 00:30:25,742 --> 00:30:29,663 இருபத்தி ஐந்து, 24, 23, 22, 295 00:30:29,663 --> 00:30:33,709 இருபத்தி ஒன்று, 20, 19, 18, 296 00:30:33,709 --> 00:30:36,920 பதினேழு, 16, 15, 297 00:30:36,920 --> 00:30:41,133 பதினான்கு, 13, 12, 11, 298 00:30:41,133 --> 00:30:45,220 பத்து, ஒன்பது, எட்டு, ஏழு, 299 00:30:45,220 --> 00:30:50,809 ஆறு, ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று. 300 00:31:18,212 --> 00:31:19,254 கேளுங்கள். 301 00:31:21,507 --> 00:31:23,842 ஜோஹான்னா எரிக்ஸன் 302 00:31:26,094 --> 00:31:27,679 உங்கள் கண்களை மூடுங்கள். 303 00:31:30,307 --> 00:31:35,604 இறந்து போனவர்களின் பெயர்கள் பிரார்த்தனையில் நினைவுகூரப்படும்போது, 304 00:31:35,604 --> 00:31:41,068 இதைவிட அவர்களுக்கு நன்மையளிப்பது வேறென்ன உள்ளது? 305 00:31:41,652 --> 00:31:48,408 இறந்தவர்கள் மறைந்துபோவதில்லை, ஆனால் கடவுளுடன் வாழ்கின்றனர் 306 00:31:48,909 --> 00:31:51,036 என்று நாம் நம்புகிறோம். 307 00:31:53,121 --> 00:31:58,252 விசுவாசத்துடன் நம்பிக்கையுடனும் பயணிக்கும் 308 00:31:58,252 --> 00:32:01,839 நம் சகோதர சகோதரிகளுக்காகப் பிரார்த்திக்கும்போது 309 00:32:02,422 --> 00:32:08,637 இந்த உலகிலிருந்து புறப்பட்டவர்களுக்காகவும் பிரார்த்திக்கிறோம். 310 00:32:33,579 --> 00:32:34,997 ஜோ, இது சூப். 311 00:32:36,540 --> 00:32:37,666 கேட்கிறதா? 312 00:32:59,271 --> 00:33:00,272 சரி. 313 00:33:31,428 --> 00:33:32,763 ISS-இலிருந்து பிரிந்தது. 314 00:33:39,853 --> 00:33:42,856 ரீஎன்ட்ரிக்கு இன்னும் மூன்று மணிநேரம் 20 நிமிடங்கள் உள்ளன... 315 00:33:45,234 --> 00:33:46,318 என்று நினைக்கிறேன். 316 00:33:57,913 --> 00:33:59,957 நீங்கள் தனியாக இருக்க விரும்ப மாட்டீர்கள் என நினைத்தேன். 317 00:34:00,457 --> 00:34:02,167 தனியாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். 318 00:34:03,544 --> 00:34:08,507 இப்போது சோயுஸில் திரும்பி வரும் பயணத்திற்கு எவ்வளவு வசூலிக்கிறீர்கள்? 319 00:34:08,507 --> 00:34:10,634 போய் வர 75 மில்லியனா? 320 00:34:10,634 --> 00:34:12,261 அது முடியப் போகிறது. 321 00:34:12,969 --> 00:34:14,847 சுற்றுலாப் பயணிகளை அனுப்பாத வரை. 322 00:34:14,847 --> 00:34:17,558 சுற்றுலாப் பயணிகளா? ஓ, நிறுத்துங்கள். 323 00:34:18,851 --> 00:34:19,851 சீயர்ஸ். 324 00:34:21,353 --> 00:34:22,353 ஜோ மற்றும் பாலுக்கு. 325 00:34:26,275 --> 00:34:27,442 ஜோ மற்றும் பாலுக்கு. 326 00:34:33,739 --> 00:34:34,741 சரி. 327 00:34:39,329 --> 00:34:40,330 சரி. 328 00:34:51,257 --> 00:34:52,467 உள்ளே ஃபயர் செய்கிறேன்... 329 00:34:53,177 --> 00:34:57,472 ஐந்து, நான்கு, மூன்று, 330 00:34:57,472 --> 00:34:59,349 இரண்டு, ஒன்று. 331 00:35:06,481 --> 00:35:10,402 ISS ஆனது 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்க வடிவமைக்கப்படவில்லை. 332 00:35:10,402 --> 00:35:12,696 அது கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. 333 00:35:12,696 --> 00:35:14,072 அதில் நிறைய துளைகள் உள்ளன. 334 00:35:14,072 --> 00:35:16,450 உங்கள் ஜனாதிபதி, அதிகபட்சம் இன்னும் ஏழாண்டுகள் என்கிறார். 335 00:35:16,450 --> 00:35:19,995 என் ஜனாதிபதி கூறுவது தவறு. என் ஜனாதிபதி மனதை மாற்ற முயல்கிறேன். 336 00:35:20,495 --> 00:35:22,623 நாங்கள் இந்த ப்ரோகிராமில் இருந்து பின்வாங்கப் போகிறோம். 337 00:35:23,582 --> 00:35:25,375 ஏதோ தவறானதால், யாரோ இறந்துவிட்டதால் 338 00:35:26,126 --> 00:35:28,754 அப்படியே கைவிட்டுச் செல்வதா? 339 00:35:29,379 --> 00:35:32,424 அப்போல்லோ 18க்குப் பிறகு நாசா நிலவைக் கைவிட்டது. 340 00:35:32,424 --> 00:35:34,426 இது எல்லாம் அதைப் பற்றியதுதானா? 341 00:35:35,010 --> 00:35:37,304 இத்தனை ஆண்டுகளாக நான் என்ன செய்து வருகிறேன் என உங்களுக்குத் தெரியும். 342 00:35:39,306 --> 00:35:41,600 எனக்கு, இது அதைப் பற்றியதாக இருக்கலாம். 343 00:35:42,351 --> 00:35:46,146 ராஸ்காஸ்மோஸுக்கு, இது இயல்பாகவே நிற்பதைப் பயன்படுத்திக்கொள்வதைப் பற்றியது. 344 00:35:47,689 --> 00:35:52,569 நீங்கள் நிபுணராக இருக்கும் நோய் பற்றி உங்களுக்குக் கொஞ்சமும் ஆர்வமில்லையா? 345 00:35:55,030 --> 00:35:59,785 விண்வெளிக் குப்பைகள் பற்றிய பல ஆண்டு எச்சரிக்கைக்கு பிறகு, ஒரு மோசமான விபத்து நடந்துள்ளது, 346 00:35:59,785 --> 00:36:02,329 இது மீண்டும் நடக்கும், ஹென்றி. 347 00:36:04,206 --> 00:36:07,835 நமக்கு கிடைக்காமல் போகும் நிறைய பதில்கள் உள்ளன. 348 00:36:08,377 --> 00:36:12,214 ஏற்கிறேன். நாம் ISS-ஐ சர்வதேசக் கல்லறையாக மாற்றுவோம், 349 00:36:12,214 --> 00:36:14,675 விண்வெளியை, பணக்காரர்களிடம் விட்டுவிடுவோம். 350 00:36:21,223 --> 00:36:23,892 சோயுஸ் 1, இது சூப். உங்களுக்குக் கேட்கிறதா? 351 00:36:25,811 --> 00:36:30,357 சூப், இது சோயுஸ் 1 ரீஎன்ட்ரி ஆகிறது. கேட்கிறதா? 352 00:36:31,066 --> 00:36:32,568 {\an8}இது சோயுஸ் 1. பதிலளியுங்கள். 353 00:36:32,568 --> 00:36:34,111 {\an8}ஈர்ப்பு விசை மூலமான தரையிறக்கம் உடனே பாதையை மாற்றவும் 354 00:36:39,825 --> 00:36:42,870 சோயுஸ் 1 பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்தது. அவர் பதிலளிக்கவில்லை. 355 00:36:42,870 --> 00:36:43,996 அது ஈர்ப்பு விசை மூலமான நுழைவில் உள்ளது. 356 00:36:43,996 --> 00:36:46,331 - அவர் எங்கே விழப் போகிறார்? - 300 கிலோமீட்டருக்குள் எங்கும். 357 00:36:46,331 --> 00:36:49,376 உங்கள் ஹாம் ரேடியோ ஆட்கள் மூலம் அவரைக் கண்டுபிடியுங்கள். அவர் எங்கே என்று தெரிய வேண்டும். 358 00:36:49,376 --> 00:36:52,045 - இது சாத்தியமற்றது. - நோராடை அழைக்க முடியாதா? 359 00:36:52,045 --> 00:36:54,047 எகிப்தில் உள்ள உங்கள் ஆளுக்கு கால் செய்யுங்கள். 360 00:36:54,047 --> 00:36:57,301 ராஸ்காஸ்மோஸ் கட்டுப்பாடு, இது சோயுஸ் 1. 361 00:36:57,801 --> 00:36:59,428 {\an8}கேட்கிறதா? 362 00:36:59,428 --> 00:37:02,097 {\an8}ராஸ்காஸ்மோஸ் கட்டுப்பாடு, இது சோயுஸ் 1. 363 00:37:02,097 --> 00:37:03,182 கேட்கிறதா? 364 00:37:16,945 --> 00:37:17,946 சோயுஸ் 1... 365 00:37:19,907 --> 00:37:23,076 சோயுஸ் 1, இது சூப். கேட்கிறதா? 366 00:37:26,496 --> 00:37:28,290 {\an8}சோயுஸ் 1, இது சூப். 367 00:37:28,290 --> 00:37:29,249 - எங்களால்... - அடச்சே. 368 00:37:29,833 --> 00:37:32,211 - எல்லா VHF பேண்டுகளையும் திறங்கள். - நான்... 369 00:37:36,548 --> 00:37:41,053 சோயுஸ் 1, இது சூப். மீண்டும் சொல்கிறேன், எல்லா VHF பேண்டுகளையும் திறக்கவும். 370 00:37:41,053 --> 00:37:43,055 இதில்... நான் முயல்கிறேன்! 371 00:37:53,857 --> 00:37:54,900 {\an8}சூப்! 372 00:37:59,446 --> 00:38:01,281 சோயுஸ் 1, நீங்கள் பேசுவது கேட்கிறது. 373 00:38:01,281 --> 00:38:05,035 நீங்கள் 6.5 டிகிரி தவறாக நுழைந்துள்ளீர்கள், அதைச் சரிசெய்ய வேண்டும். 374 00:38:05,619 --> 00:38:08,038 {\an8}நான் ஈர்ப்பு விசை மூலம் வந்துகொண்டிருக்கிறேன், என்னால் முடியாது. 375 00:38:08,956 --> 00:38:11,291 அவர் டேட்டா கோரை எடுத்துள்ளாரா எனக் கேள். 376 00:38:11,291 --> 00:38:13,627 - ஓ, ஹென்றி, கடவுளே. - கேள். 377 00:38:13,627 --> 00:38:15,712 உங்களிடம் கால் கட்டம் நான்கின் டேட்டா கோர் உள்ளதா? 378 00:38:16,922 --> 00:38:17,840 ஆம். 379 00:38:18,423 --> 00:38:19,967 ஜோ? 380 00:38:22,344 --> 00:38:23,679 அவளிடம் பேச முடிகிறதா? அவள் எங்கே? 381 00:38:23,679 --> 00:38:26,223 மிகவும் செங்குத்தான கோணத்தில் வந்துகொண்டிருக்கிறீர்கள். 382 00:38:26,223 --> 00:38:27,933 நீங்கள் 8ஜியை உணரப் போகிறீர்கள். 383 00:38:27,933 --> 00:38:29,184 புரிந்தது. 384 00:38:29,685 --> 00:38:31,186 {\an8}ஜோ! ஜோ? 385 00:38:31,687 --> 00:38:33,939 {\an8}ஹாய். 386 00:38:33,939 --> 00:38:36,191 ஜோ, உங்களை தொடர்புகொள்ள முடியாது. 387 00:38:37,359 --> 00:38:39,111 உங்களைக் கண்டறிய எங்களுக்கு கொஞ்சம் நேரம் ஆகும். 388 00:38:39,820 --> 00:38:40,821 குட் லக். 389 00:38:58,922 --> 00:39:01,675 ஹாய். ஒன்று தெரியுமா? 390 00:39:02,384 --> 00:39:03,719 என்ன? 391 00:39:17,149 --> 00:39:19,318 அது RPL ஃபிளாஷ்களால் குறிக்கப்பட்டுள்ளது. 392 00:39:19,318 --> 00:39:22,237 அது தேடல் மற்றும் மீட்பு ஹெலிகாப்டர் எண் 1-இல் செல்கிறது. 393 00:39:22,237 --> 00:39:24,740 - கடவுளே, இப்போதே போகலாம். - போவோம். 394 00:39:37,002 --> 00:39:40,797 அவளுக்கு நேரம் குறைவாக உள்ளது. அவளைக் கண்டறிவது மிகவும் கடினமாக இருக்கும். 395 00:39:40,797 --> 00:39:42,466 இப்படிச் செய்யாதே, ஃபிரெட்ரிக். 396 00:39:42,466 --> 00:39:44,384 என் மகளிடம் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறியுள்ளேன். 397 00:40:29,429 --> 00:40:32,391 வடகிழக்கிற்குச் செல்கிறோம், ஹெலிகாப்டரிலிருந்து எதுவும் தெரியவில்லை. 398 00:40:47,072 --> 00:40:50,701 ஹெலிகாப்டர் 5, மலைக்கு மேலே தென்கிழக்கில் பாருங்கள். 399 00:40:50,701 --> 00:40:53,704 ஹெலிகாப்டர் 2, வடமேற்கு 22 டிகிரி. 400 00:41:10,929 --> 00:41:11,972 என்ன தெரிகிறது? 401 00:41:13,390 --> 00:41:16,268 இன்னும் கிடைக்கவில்லை, குழு 1. 402 00:46:26,328 --> 00:46:27,329 {\an8}அம்மா! 403 00:46:30,541 --> 00:46:32,084 அது என் குழந்தை. 404 00:46:32,084 --> 00:46:34,503 கீழே இறக்குங்கள். அது என் குழந்தை. 405 00:46:36,255 --> 00:46:37,089 அம்மா! 406 00:46:57,359 --> 00:46:58,360 உங்களை நேசிக்கிறேன். 407 00:47:03,323 --> 00:47:04,700 உன்னை அதிகமாக நேசிக்கிறேன். 408 00:47:12,791 --> 00:47:14,126 ஹாய், ஜோ. 409 00:47:16,837 --> 00:47:17,880 நன்றாக இருக்கிறாயா? 410 00:47:20,674 --> 00:47:24,845 நான்... இங்கே இருப்பதில்... மிக்க மகிழ்ச்சி. 411 00:47:29,057 --> 00:47:30,434 உங்களை மிகவும் நேசிக்கிறேன். 412 00:47:31,935 --> 00:47:33,604 உங்களை மிகவும் நேசிக்கிறேன். 413 00:47:39,276 --> 00:47:42,487 நான்... மீண்டும் வரவேற்கிறேன். 414 00:47:44,489 --> 00:47:45,574 நன்றி. 415 00:47:57,878 --> 00:47:59,546 என்னிடம் கொடுங்கள். 416 00:48:03,509 --> 00:48:04,676 கேஸைத் திறங்கள். 417 00:48:04,676 --> 00:48:07,095 கேனிஸ்டர்களை தயார்செய்ய வேண்டும். 418 00:48:07,095 --> 00:48:09,223 இது என் செல்லம். 419 00:48:09,765 --> 00:48:10,807 ஐபேடைக் கொடுங்கள். 420 00:48:12,893 --> 00:48:14,436 கொஞ்சம் விலகுங்கள். 421 00:48:14,436 --> 00:48:15,562 இணைக்கிறது 422 00:48:23,445 --> 00:48:24,613 அது வெண்டியின் அப்பாவா? 423 00:48:24,613 --> 00:48:27,908 நீ அதைப் பார்க்க வேண்டாம், கண்ணே. பார்க்காதே. 424 00:48:31,286 --> 00:48:35,290 எல்லாம் எப்படி உள்ளன? 425 00:48:36,667 --> 00:48:37,793 எனக்குத் தெரியவில்லை. 426 00:48:38,377 --> 00:48:40,087 வாவ். நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். 427 00:48:43,340 --> 00:48:46,635 நான் வந்துவிட்டேன். திரும்ப வந்துவிட்டேன், இல்லையா? 428 00:48:47,886 --> 00:48:48,887 ஆம். 429 00:48:58,397 --> 00:48:59,398 ஹேய். 430 00:49:00,482 --> 00:49:04,278 - ஹாய். ஜோ, நான்... - கமான். போகலாம். 431 00:49:04,278 --> 00:49:05,487 போகலாம், கைஸ்! 432 00:49:06,864 --> 00:49:08,282 நான் சீக்கிரம் வந்துவிடுகிறேன், கண்ணே. 433 00:49:09,032 --> 00:49:10,826 - நான் வந்துவிட்டேன். - அம்மா வந்துவிட்டார். 434 00:49:13,078 --> 00:49:14,955 உன்னை நேரடியாக ஸ்டார் சிட்டிக்குக் கூட்டிச் செல்கிறோம். 435 00:49:15,581 --> 00:49:16,582 மன்னிக்கவும். 436 00:49:23,255 --> 00:49:24,756 கேமராவை வேறெங்காவது கொண்டு செல்லுங்கள். 437 00:49:28,677 --> 00:49:30,929 அடக் கடவுளே. அது உள்ளது. 438 00:49:31,889 --> 00:49:33,307 கடவுளே. 439 00:49:36,059 --> 00:49:37,269 அது அங்கே இருக்க முடியாது. 440 00:49:41,148 --> 00:49:43,108 ”யுரேகா”வுக்கு ரஷ்யனில் என்ன சொல்வீர்கள்? 441 00:50:33,700 --> 00:50:34,701 அம்மா? 442 00:50:44,753 --> 00:50:46,004 அம்மா? 443 00:50:58,225 --> 00:50:59,268 ஆலிஸ்? 444 00:51:14,825 --> 00:51:16,243 நன்றாக இருக்கிறாயா? 445 00:51:20,581 --> 00:51:21,582 சரி. 446 00:51:29,464 --> 00:51:30,465 என்ன? 447 00:51:33,051 --> 00:51:35,053 பூமியின் வாசனையை மறப்பது. 448 00:51:53,030 --> 00:51:54,198 அவள் எங்கே? 449 00:51:54,781 --> 00:51:55,824 யார்? 450 00:51:55,824 --> 00:51:59,411 என் மகள் எங்கே? ஆலிஸ்! 451 00:52:02,664 --> 00:52:04,333 - என்ன? - அவள் எங்கே? 452 00:52:04,333 --> 00:52:07,085 - யார்? - நீ. 453 00:52:07,085 --> 00:52:08,837 என்ன சொல்கிறீர்கள் எனப் புரியவில்லை. 454 00:52:10,589 --> 00:52:12,007 நீ உன்னையே பார்க்கவில்லையா? 455 00:52:13,258 --> 00:52:15,886 - கண்ணாடியிலா? - இல்லை! இங்கே. 456 00:52:15,886 --> 00:52:17,888 அம்மா, நான் எதையும் பார்க்கவில்லை. 457 00:52:21,308 --> 00:52:22,601 உடை மாற்றிக்கொள். 458 00:52:27,272 --> 00:52:28,357 அம்மா! 459 00:52:30,943 --> 00:52:31,944 தயாராகு. 460 00:52:45,624 --> 00:52:47,000 கமான், நாம் போக வேண்டும்! 461 00:52:49,002 --> 00:52:53,131 மிகவும் குளிராக உள்ளது. அவள் உறைந்து போய், இறந்துவிடுவாள். அவளைக் கண்டறிய வேண்டும். 462 00:52:53,131 --> 00:52:54,383 யாரை? 463 00:52:55,676 --> 00:52:56,677 இன்னொரு உன்னை. 464 00:54:31,396 --> 00:54:32,397 டிர்க் ஹைட்மன், பாபி மெக்கீ மற்றும் சிமோன் பார் 465 00:54:32,397 --> 00:54:33,315 ஆகியோரின் நீங்கா நினைவுகளுடன் 466 00:54:33,315 --> 00:54:35,400 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்