1 00:00:20,938 --> 00:00:22,021 மரண விசாரணையாளர் 2 00:00:22,022 --> 00:00:23,023 விளையாடுகிறீர்கள்தானே? 3 00:00:26,527 --> 00:00:27,528 நன்றி. 4 00:00:31,823 --> 00:00:33,074 நான் உதவலாமா? 5 00:00:33,075 --> 00:00:34,076 உடல்களைக் காட்டுங்கள். 6 00:00:35,202 --> 00:00:36,328 பரவாயில்லை, ஜோல். 7 00:01:15,742 --> 00:01:18,370 என்ன? பார்க்க இறந்துபோனவர்கள் போல இருப்பது சட்டவிரோதமா? 8 00:01:26,336 --> 00:01:28,630 கெல்லர், மேசன் என்னுடன் வாருங்கள். 9 00:01:29,965 --> 00:01:31,091 எனக்குப் புரியவில்லை. 10 00:01:31,967 --> 00:01:34,343 இது ஏஜென்ட் மிட்செல் மெக்நமாரா. 11 00:01:34,344 --> 00:01:35,553 இனி இது இவருடைய வழக்கு. 12 00:01:35,554 --> 00:01:37,055 சரி, இதோ. 13 00:01:38,307 --> 00:01:39,474 இதை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளாதீர்கள். 14 00:01:40,100 --> 00:01:41,810 நிச்சயமாக நீங்கள் திறமையான புலனாய்வாளர்கள்தான். 15 00:01:43,395 --> 00:01:44,396 இது பாலின பாகுபாடு இல்லை. 16 00:01:47,858 --> 00:01:48,984 டோனட்டுக்கு நன்றி. 17 00:01:51,403 --> 00:01:52,404 சரி… 18 00:02:01,371 --> 00:02:02,539 சொல்லப் போனால், நீ சொல்வது சரிதான். 19 00:02:03,040 --> 00:02:08,086 பார்க்க இறந்துபோனவர்கள் போல இருப்பது சட்டவிரோதம் இல்லை, திரு. ஜேசன் டெஸ்ஸன். 20 00:02:14,343 --> 00:02:16,802 எனவே என்ன இது? நான்… நான் கைது செய்யப்படவில்லை. 21 00:02:16,803 --> 00:02:19,848 பொறு. இதைப் பற்றி தெரிந்துகொள்ள எனக்குப் போதிய நேரம் கிடைக்கவில்லை. 22 00:02:22,768 --> 00:02:25,520 இது சரியாக இருக்குமா? பதின்மூன்று ஜேசன் டெஸ்ஸன்கள்? 23 00:02:25,521 --> 00:02:28,314 எல்லோருடைய கைரேகைகள், இரத்த வகை, டிஎன்ஏ ஒரே மாதிரியாக இருக்கின்றன. 24 00:02:28,315 --> 00:02:29,565 அது ஆர்வத்தைத் தூண்டுகிறது. 25 00:02:29,566 --> 00:02:32,276 டிஎன்ஏ. அது… டிஎன்ஏ முடிவுகள் இவ்வளவு சீக்கிரம் கிடைக்காது. 26 00:02:32,277 --> 00:02:35,155 நிஜமாகவா? ஏனென்றால் எங்களால் பெற முடிந்ததாகத் தோன்றுகிறது. 27 00:02:38,992 --> 00:02:41,452 - இது போலியானதாக இருக்கலாம். - சரி… 28 00:02:41,453 --> 00:02:44,163 - இது போலியானதாக இருக்கலாம். - அது என்ன? அது எப்படி? 29 00:02:44,164 --> 00:02:45,248 அது போலியானதா? 30 00:02:45,249 --> 00:02:47,333 அது நீ. நீதான். 31 00:02:47,334 --> 00:02:48,544 அது நிச்சயமாக நீதான். 32 00:02:49,127 --> 00:02:50,212 அதை உன் அம்மாவிடம் காட்டாதே. 33 00:02:57,052 --> 00:02:59,263 சொல்லப் போனால், நீ தவறான அனுமானத்தின் அடிப்படையில் செயல்படுகிறாய். 34 00:03:01,181 --> 00:03:02,515 என்ன அது? 35 00:03:02,516 --> 00:03:03,517 நான் போலீஸ் எனும் அனுமானத்தில். 36 00:03:05,561 --> 00:03:07,646 அல்லது, எஃப்பிஐ. 37 00:03:13,694 --> 00:03:16,238 அல்லது ஏதோவொரு சட்ட அமலாக்க முகமையின் உறுப்பினர் என்று. 38 00:03:24,121 --> 00:03:26,248 ஆனால் எனக்கு ஒரு நல்ல காவல் நிலையத்தைப் பிடிக்கும். 39 00:03:27,040 --> 00:03:28,041 ரொம்ப வரவேற்கத்தக்கதாக… 40 00:03:29,418 --> 00:03:30,419 இருக்கும். 41 00:03:31,461 --> 00:03:32,713 ஒரே பிரச்சினை என்னவென்றால்… 42 00:03:35,883 --> 00:03:37,217 யாரோ ஒருவர் எப்போதும் கேட்டுக்கொண்டிருப்பார்கள். 43 00:03:38,385 --> 00:03:41,471 இப்போது, ப்ளாக் சைட்கள், வழக்கமாக அங்கேதான் வேலை செய்வேன். 44 00:03:42,347 --> 00:03:43,640 அவை அசௌகரியமானவை. 45 00:03:44,766 --> 00:03:45,934 அவை செயல்திறன் கொண்டவை. 46 00:03:49,021 --> 00:03:50,480 அவர்கள் எப்படி அதைச் செய்தார்கள்? 47 00:03:52,107 --> 00:03:53,108 என்ன? 48 00:03:59,489 --> 00:04:02,284 அவர்கள் குளோனிங்கை நெருங்கிவிட்டார்கள் என்று எங்களுக்குத் தெரியும். 49 00:04:03,744 --> 00:04:07,748 ஆனால் ஒரு முழு குழுவை உருவாக்குவது. சிகாகோவில். 50 00:04:10,959 --> 00:04:12,085 அது தைரியமானது. 51 00:04:12,794 --> 00:04:15,839 அதோடு இந்த ஜேசன் டெஸ்ஸனின் பின்னணி கச்சிதமாக இருக்கிறது. 52 00:04:18,050 --> 00:04:19,384 எப்படி உன்னை இந்த வயதுக்கு கொண்டுவந்தார்கள்? 53 00:04:29,561 --> 00:04:30,562 அட. 54 00:04:31,813 --> 00:04:35,441 மன்னித்துவிடு, பொறுமையில்லாதவன் என நினைக்காதே, ஒரு கடுமையான மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டேன், 55 00:04:35,442 --> 00:04:39,029 பிறகு சி-17 விமானத்தில் 13 மணிநேரப் பயணம் செய்து இங்கே வந்திருக்கிறேன், அதனால்… 56 00:04:39,947 --> 00:04:41,073 இது உனக்கான நேரம். 57 00:04:51,083 --> 00:04:52,084 சரி… 58 00:04:54,211 --> 00:04:55,753 வேறு இரண்டு ஜேசன்கள் என் காவலில் இருக்கிறார்கள். 59 00:04:55,754 --> 00:04:57,463 யார் எனக்குப் பிரயோஜனமானவன் என்று முதலில் நிரூபிக்கிறானோ, 60 00:04:57,464 --> 00:04:58,966 அவன் என் பிரேத பரிசோதனை மேஜைக்கு வரமாட்டான். 61 00:05:03,011 --> 00:05:04,513 உங்கள் எல்லோரையும் அறுத்து, ஆய்வு செய்வேன். 62 00:05:06,723 --> 00:05:09,351 சரி. சரி, பாருங்கள். 63 00:05:13,272 --> 00:05:16,233 கேளுங்கள், உங்களுக்குத் தேவையான எல்லா பதில்களும் என்னிடம் இல்லை. 64 00:05:18,902 --> 00:05:21,071 ஆனால், பதில் தெரிந்தவனைக் கண்டுபிடிக்க என்னால் உதவ முடியும். 65 00:05:47,264 --> 00:05:48,682 இவன். 66 00:05:50,726 --> 00:05:51,727 அது அவன்தான். 67 00:05:54,354 --> 00:05:56,773 இதற்கெல்லாம் அவன்தான் பொறுப்பு. 68 00:05:58,984 --> 00:06:00,694 ஆம், நான் உங்களுக்கு உதவுகிறேன். 69 00:06:07,701 --> 00:06:08,702 இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? 70 00:06:09,786 --> 00:06:11,121 உன்னை ரொம்பப் பாராட்டுகிறேன். 71 00:06:14,583 --> 00:06:15,709 போய் அவனைக் கண்டுபிடிப்போம். 72 00:07:14,434 --> 00:07:16,395 {\an8}பிளேக் கிரௌச் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது 73 00:08:18,165 --> 00:08:19,249 இல்லை. 74 00:08:21,084 --> 00:08:23,003 தூங்காமல் என்ன செய்கிறீர்கள்? 75 00:08:23,587 --> 00:08:25,172 நான் எழுந்திருக்க விரும்பவில்லை. 76 00:08:26,048 --> 00:08:27,341 நீ எழுந்திருக்க வேண்டியதில்லை. 77 00:08:28,342 --> 00:08:30,092 நான் முன்கூட்டியே போக வேண்டும். 78 00:08:30,093 --> 00:08:32,429 வீட்டிலிருந்து தண்ணீரை அகற்ற அவர்கள் ரொம்ப அவசரப்படுகிறார்கள். 79 00:08:33,972 --> 00:08:36,140 ஆனால் எனக்கு யார் காபி போடுவார்கள்? 80 00:08:44,358 --> 00:08:46,651 நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரம், காபி தயாராகிக்கொண்டு இருக்கிறது. 81 00:08:46,652 --> 00:08:47,986 ஆம்! 82 00:08:49,363 --> 00:08:51,031 நீ ஒரு நிஜ தேவதை. 83 00:09:31,572 --> 00:09:32,948 - நன்றி. - உனக்காக. 84 00:09:34,783 --> 00:09:35,784 எனவே… 85 00:09:37,327 --> 00:09:39,328 இன்று உனக்கு என்ன வேலை இருக்கிறது? 86 00:09:39,329 --> 00:09:41,497 அலுவலகம் மூடப்பட்டிருக்கிறது, 87 00:09:41,498 --> 00:09:44,710 அதனால் கூரையில் வேலையைத் தொடங்கலாம் என்று நினைத்தேன். 88 00:09:45,335 --> 00:09:46,961 அன்று கொஞ்சம் ஷிங்கிள்களை வாங்கினேன். 89 00:09:46,962 --> 00:09:48,963 நாம் ஏன் அதை இந்த வார இறுதியில் செய்யக்கூடாது? 90 00:09:48,964 --> 00:09:50,673 கடைசி இரண்டு வாரங்களாக அதைத்தான் சொன்னாய். 91 00:09:50,674 --> 00:09:51,757 எனக்குத் தெரியும். 92 00:09:51,758 --> 00:09:53,802 நேற்று இரவு நம் படுக்கையறையில் மழைநீர் ஒழுகியது. 93 00:09:56,180 --> 00:09:58,056 தயவுசெய்து அங்கே மேலே ஏறாதே. 94 00:10:00,142 --> 00:10:01,143 சரி. 95 00:10:01,977 --> 00:10:04,855 நீ சீக்கிரம் வீட்டுக்கு வந்துவிட்டால், நான் ஏற வேண்டிய அவசியம் இருக்காது. 96 00:10:05,689 --> 00:10:06,982 என்னால் அதைச் செய்ய முடியும். 97 00:10:10,986 --> 00:10:12,196 மூன்று மணி எப்படி? 98 00:10:14,990 --> 00:10:17,242 சங்கேத வார்த்தை "பொறுமை." 99 00:10:20,495 --> 00:10:21,705 - மூன்று மணிக்குப் பார்க்கிறேன். - சரி. 100 00:10:22,331 --> 00:10:23,832 கூரை மேல் ஏறாதே! 101 00:10:35,761 --> 00:10:36,762 ஓ… 102 00:10:38,347 --> 00:10:39,348 இல்லை. 103 00:11:52,671 --> 00:11:54,089 அந்தக் கூரை பாதுகாப்பானது இல்லை. 104 00:12:05,142 --> 00:12:06,393 நீ பசியில் இருக்க வேண்டும். 105 00:12:11,690 --> 00:12:13,400 ஆம், ரொம்ப பசிக்கிறது. 106 00:12:30,501 --> 00:12:32,169 - நன்றி. - பரவாயில்லை. 107 00:12:39,593 --> 00:12:40,636 உனக்கு தண்ணீர் கொண்டு வருகிறேன். 108 00:12:41,678 --> 00:12:42,679 சரி. 109 00:13:11,583 --> 00:13:12,668 அந்த முதல் இரவு… 110 00:13:16,463 --> 00:13:18,131 உலகங்கள் மோதிக்கொள்வது போல இருந்தது. 111 00:13:20,467 --> 00:13:21,593 நீ என்னைப் பார்த்தபோது… 112 00:13:23,720 --> 00:13:24,721 உனக்கு ஞாபகம் இருக்கிறதா? 113 00:13:27,808 --> 00:13:30,978 அது எப்படி இருந்ததென்றால்… நான் உன்னுடன் இருந்த அந்த நிமிடம் வரை இதற்கு முன்பு… 114 00:13:32,271 --> 00:13:33,272 யாரும் என்னை பார்த்ததில்லை… 115 00:13:37,609 --> 00:13:38,861 என்பது போல இருந்தது. 116 00:13:40,737 --> 00:13:42,114 மாடி அறையில் அந்த இரவு… 117 00:13:44,741 --> 00:13:45,993 நான் உன்னை மணந்துகொண்டேன். 118 00:13:50,289 --> 00:13:51,790 அன்று இரவு மருத்துவமனையில், 119 00:13:53,166 --> 00:13:54,626 நானும் உன்னோடு மேக்ஸை வைத்திருந்தேன்… 120 00:13:56,628 --> 00:14:00,048 அவனுடைய சின்ன இதயம் துடிப்பதை நிறுத்தியபோது. 121 00:14:02,301 --> 00:14:03,343 நான்… 122 00:14:04,094 --> 00:14:11,101 நம்முடைய குழப்பமான …அழகான வாழ்க்கையின் ஒவ்வொரு இரவும் பகலும் நான் உன்னுடன் இருந்தேன். 123 00:14:12,936 --> 00:14:14,980 உனக்கு முத்தம் கொடுத்து விடைபெற்ற அந்த இரவு வரை, 124 00:14:16,148 --> 00:14:18,025 பிறகு அந்த அரக்கன் அதை என்னிடமிருந்து திருடிக்கொண்டான். 125 00:14:21,778 --> 00:14:24,114 நான்… உன்னைக் கண்டுபிடித்துவிட்டேன். 126 00:14:24,740 --> 00:14:25,741 ஹேய். 127 00:14:26,366 --> 00:14:27,825 பார். 128 00:14:27,826 --> 00:14:28,827 நான்தான். 129 00:14:32,164 --> 00:14:33,165 நான்தான். 130 00:14:37,503 --> 00:14:38,962 நம்மால் இதை சரிசெய்ய முடியாது. 131 00:14:41,423 --> 00:14:42,424 ஆம், நம்மால் முடியும். 132 00:14:43,425 --> 00:14:44,426 முடியாது. 133 00:14:47,221 --> 00:14:48,388 நான் ஒரு முடிவை எடுத்துவிட்டேன். 134 00:14:52,684 --> 00:14:54,311 இப்போது வேறொரு முடிவை எடு. 135 00:14:57,439 --> 00:14:59,107 நீ இந்த வீட்டிலேயே இருக்கலாம். 136 00:15:00,484 --> 00:15:02,486 சார்லிக்குக் கூட தெரிய வேண்டியதில்லை. 137 00:15:05,906 --> 00:15:07,658 நான் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறேன். 138 00:15:14,915 --> 00:15:17,835 நான்… நீ போக வேண்டும் என்று நினைக்கிறேன். 139 00:15:19,920 --> 00:15:23,006 முடியாது… என்னால் அதைச் செய்ய முடியாது. என்னால் முடியாது. 140 00:15:24,132 --> 00:15:26,385 நீ போக வேண்டும். 141 00:15:27,052 --> 00:15:29,304 பொறு. 142 00:15:30,472 --> 00:15:32,266 - இங்கே வா. - ஜேசன், நீ போக வேண்டும்! 143 00:15:33,600 --> 00:15:36,228 நீ என் மனைவி. அவன் என் மகன். 144 00:15:36,937 --> 00:15:40,314 ஹேய். டேனியலா. ஹேய்! 145 00:15:40,315 --> 00:15:41,399 நான் வேண்டுமென்றே… 146 00:15:41,400 --> 00:15:42,568 பொறு! 147 00:15:47,948 --> 00:15:49,240 என்ன? 148 00:15:49,241 --> 00:15:50,616 இல்லை. 149 00:15:50,617 --> 00:15:54,037 நான்… நான் உனக்கு ஒன்றுமில்லையா? 150 00:15:56,248 --> 00:15:57,249 வேண்டாம். 151 00:15:58,417 --> 00:15:59,418 போய்விடு. 152 00:16:01,628 --> 00:16:02,629 போ. 153 00:16:04,464 --> 00:16:05,465 தயவுசெய்து. 154 00:16:06,633 --> 00:16:07,634 தயவுசெய்து. 155 00:16:15,767 --> 00:16:16,810 இல்லை. 156 00:17:01,522 --> 00:17:02,523 அதைச் சொல். 157 00:17:04,233 --> 00:17:05,400 சங்கேத வார்த்தையைச் சொல். 158 00:17:07,236 --> 00:17:09,238 பொறுமை, பொறுமை. 159 00:17:13,200 --> 00:17:14,660 பொறுமை. நான்தான். 160 00:17:17,119 --> 00:17:18,247 அடக் கடவுளே. 161 00:18:01,498 --> 00:18:04,042 சரி. உனக்கு ஒன்றுமில்லையே? 162 00:18:09,006 --> 00:18:10,424 - உனக்கு ஒன்றுமில்லையே? - ஆம். 163 00:18:22,811 --> 00:18:23,812 சரி, தயாரா? 164 00:18:55,969 --> 00:18:57,513 இங்கே. சரியா? 165 00:18:59,264 --> 00:19:01,391 அவ்வளவுதான். அவனை உருட்டிவிடு. 166 00:19:02,976 --> 00:19:03,977 சரி. 167 00:19:25,207 --> 00:19:26,750 நாம் தங்கலாம் என்று நினைக்கிறாயா? 168 00:19:28,877 --> 00:19:30,462 இவன் இந்த உலகத்தைச் சேர்ந்தவன் இல்லை. 169 00:19:31,338 --> 00:19:32,756 யாரும் இவனை மிஸ் செய்ய மாட்டார்கள். 170 00:19:34,216 --> 00:19:37,302 இவனை புதைத்துவிட்டு, நம் வாழ்க்கையை வாழ்வோம். 171 00:19:39,721 --> 00:19:41,305 நான் படுக்கையறையில் தொடங்குகிறேன். 172 00:19:41,306 --> 00:19:42,516 நான் குழி தோண்டுவதில் தொடங்குகிறேன். 173 00:20:08,876 --> 00:20:09,877 ஹேய். 174 00:20:11,545 --> 00:20:12,546 யோ! 175 00:20:13,672 --> 00:20:15,674 மன்னியுங்கள். உங்களை பயமுறுத்த நினைக்கவில்லை. 176 00:20:16,508 --> 00:20:19,052 கதவைத் தட்டப் போனேன், ஆனால் பின்னால் இங்கே சத்தம் கேட்டது, அதனால்… 177 00:20:19,803 --> 00:20:21,095 நான் அதிகாரி ஜே ஸ்டிரிங்கர். 178 00:20:21,096 --> 00:20:22,680 - எப்படி இருக்கிறீர்கள்? - அருமையாக. 179 00:20:22,681 --> 00:20:24,057 நல்லது. குழி எதற்கு? 180 00:20:28,520 --> 00:20:30,731 உங்களால் நம்ப முடிகிறதா? எங்கள் நாய் இறந்துவிட்டது. 181 00:20:31,982 --> 00:20:33,317 - அச்சச்சோ. - ஆம். 182 00:20:34,651 --> 00:20:35,902 அதற்கு வருந்துகிறேன். 183 00:20:35,903 --> 00:20:37,862 ஆம், நாங்கள் எல்லோரும் அதற்காக சோகத்தில் இருக்கிறோம். 184 00:20:37,863 --> 00:20:38,946 ஆம். 185 00:20:38,947 --> 00:20:41,909 சரி, எப்படியோ. நான் உங்களுக்கு என்ன செய்யலாம்? 186 00:20:42,701 --> 00:20:44,327 சில மணிநேரங்களுக்கு முன்பு, 187 00:20:44,328 --> 00:20:46,537 கால் மைல் தூரத்தில் இருக்கும் பெட்ரோல் நிலையத்தில் 188 00:20:46,538 --> 00:20:48,206 ஒரு கைவிடப்பட்ட வண்டி நிற்பதாக புகார் வந்தது. 189 00:20:48,207 --> 00:20:49,916 அது… அது உங்களுக்குத் தெரியுமா? 190 00:20:49,917 --> 00:20:50,918 ஆம். 191 00:20:51,585 --> 00:20:52,668 நாங்கள் வண்டி எண்ணை வைத்து தேடினோம், 192 00:20:52,669 --> 00:20:55,588 அந்தக் கார் ஐந்து நாட்களுக்கு முன்பு சிகாகோவில் திருடப்பட்டது. 193 00:20:55,589 --> 00:20:57,716 விவரங்கள் அல்லது எதையும் சொல்லி உங்களை சலிப்படைய செய்ய மாட்டேன். 194 00:20:58,884 --> 00:21:01,803 நாங்கள் கண்டுபிடித்த பொருட்களில் இதுவும் இருந்தது. 195 00:21:03,472 --> 00:21:06,308 நிறைய… நிறைய வினோதமான விஷயங்கள் இதில் எழுதப்பட்டிருக்கின்றன. 196 00:21:06,975 --> 00:21:08,267 அதுதான் என்னை இங்கே வரச் செய்தது. 197 00:21:08,268 --> 00:21:10,978 கடைசிப் பக்கத்தில் ஒரு முகவரி இருக்கிறது. 198 00:21:10,979 --> 00:21:11,980 உங்களுடையது. 199 00:21:13,273 --> 00:21:15,733 - எங்கள் முகவரியா? - ஆம், ஏன் என்று ஏதாவது யோசனை இருக்கிறதா? 200 00:21:15,734 --> 00:21:17,861 இல்லை… இல்லை. 201 00:21:19,988 --> 00:21:21,114 இந்த இடம் உங்களுக்குச் சொந்தமானதா? 202 00:21:21,865 --> 00:21:24,409 ஆம். நாங்கள் வாடகைக்கு எடுத்திருக்கிறோம். 203 00:21:25,410 --> 00:21:27,036 - மன்னியுங்கள், உங்கள் பெயர் என்ன? - புரூஸ். 204 00:21:27,037 --> 00:21:28,663 - புரூஸ், உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. - புரூஸ் சேனி. 205 00:21:28,664 --> 00:21:29,747 - ஆம். - உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. 206 00:21:29,748 --> 00:21:33,626 - இங்கே வேறு யாருடனாவது வசிக்கிறீர்களா? - என் மனைவி, மகன் உடன். 207 00:21:33,627 --> 00:21:34,795 அவர்களின் பெயர்கள் என்ன? 208 00:21:35,379 --> 00:21:36,921 லின், எய்டன். 209 00:21:36,922 --> 00:21:39,215 எய்டன், அவன் இங்கே பள்ளிக்குப் போகிறானா? 210 00:21:39,216 --> 00:21:41,009 ஆம், அவன் ஒரு சீனியர். 211 00:21:41,927 --> 00:21:44,303 ஆனால் அவன் ஒரு நல்ல பையன். 212 00:21:44,304 --> 00:21:47,223 அதனால் அவனுக்கு அதில் எந்தத் தொடர்பும் இருக்க முடியாது என்று நினைக்கிறேன். 213 00:21:47,224 --> 00:21:48,475 உங்களிடம் ஐடி இருக்கிறதா? 214 00:21:52,896 --> 00:21:56,023 இல்லை, அது உள்ளே இருக்கிறது. 215 00:21:56,024 --> 00:21:58,610 சரி, அதைப் பார்த்துவிட்டு, பிறகு உங்களைத் தொந்தரவு செய்யாமல் போய்விடுவேன். 216 00:21:59,403 --> 00:22:00,737 அருமை. சரி, நிச்சயமாக. 217 00:22:02,030 --> 00:22:03,447 உள்ளே வாருங்கள். 218 00:22:03,448 --> 00:22:04,449 அங்கே என்ன ஆனது? 219 00:22:08,412 --> 00:22:09,413 அங்கே. 220 00:22:13,917 --> 00:22:15,794 நாய் மீது கார் மோதியது… 221 00:22:16,587 --> 00:22:19,005 அது பயங்கரமானது. அதை சாலையோரம் கண்டுபிடித்தோம். 222 00:22:19,006 --> 00:22:21,299 நான் அதை உள்ளே தூக்கிவர வேண்டியிருந்தது. அது… 223 00:22:21,300 --> 00:22:24,678 நான்… உங்களிடம் சொல்ல விரும்பவில்லை, அது… நிறைய ரத்தம் போனது. 224 00:22:25,345 --> 00:22:26,847 உங்கள் மகன் ரொம்ப வருத்தப்படுகிறானா? 225 00:22:28,307 --> 00:22:30,642 அதாவது, ஆம், நாங்கள் எல்லோரும்தான். 226 00:22:32,436 --> 00:22:34,897 என்ன தெரியுமா, என்… என் பர்ஸ் டிரக்கில் இருக்கிறது. வாருங்கள். 227 00:22:40,152 --> 00:22:41,235 ஹேய். 228 00:22:41,236 --> 00:22:43,322 உன் கைகளைக் காட்டு. நகராதே! 229 00:22:45,032 --> 00:22:46,992 டிஸ்பேச், இது கார் 15. 230 00:22:47,492 --> 00:22:50,620 301 ஸ்பேரோ லேனில் உடனடியாக காவலர்கள் தேவை, 231 00:22:50,621 --> 00:22:51,954 கொலை நடந்திருக்கலாம். ஓவர். 232 00:22:51,955 --> 00:22:53,623 நகராதே! 233 00:22:53,624 --> 00:22:56,167 பக்கத்தில் இருக்கும் எல்லா அதிகாரிகளும் தயவுசெய்து பதிலளியுங்கள். 234 00:22:56,168 --> 00:22:57,502 அவனிடமிருந்து விலகு! 235 00:22:57,503 --> 00:22:58,670 ஹேய்! 236 00:23:10,682 --> 00:23:11,683 நகராதீர்கள். 237 00:23:12,684 --> 00:23:15,729 ஹேய், டிஸ்பேச். இது கார் 8. 10 நிமிடங்களில் வந்துவிடுவோம். 238 00:23:17,314 --> 00:23:18,397 நாம் போக வேண்டும். 239 00:23:18,398 --> 00:23:19,399 ஆம். 240 00:23:20,651 --> 00:23:22,026 அவசரகாலப் பைகளை எடுத்துக்கொள். 241 00:23:22,027 --> 00:23:24,278 டிரக்கில் ஏற்று. உன்னை அங்கே சந்திக்கிறேன். 242 00:23:24,279 --> 00:23:25,280 போ. 243 00:23:30,911 --> 00:23:31,912 எழுந்திரு. 244 00:23:36,250 --> 00:23:37,334 சரி. 245 00:23:39,503 --> 00:23:41,713 நாங்கள் கெட்டவர்கள் இல்லை. சரியா? 246 00:23:50,889 --> 00:23:51,890 என்னை மன்னித்துவிடுங்கள். 247 00:24:11,118 --> 00:24:12,952 - ஹேய். - அப்பா, எங்கே இருக்கிறீர்கள்? 248 00:24:12,953 --> 00:24:14,037 நாங்கள் வந்துகொண்டிருக்கிறோம். 249 00:24:27,342 --> 00:24:28,343 கிராண்ட் ஃபுட் சென்டர் 250 00:24:31,847 --> 00:24:33,806 - மளிகை சாமான்களை என்ன செய்வது? - கவலைப்படாதே. அவற்றை விடு. 251 00:24:33,807 --> 00:24:35,349 - வா. நாம் போக வேண்டும். - பரவாயில்லை. 252 00:24:35,350 --> 00:24:36,560 வா. போகலாம். 253 00:25:13,847 --> 00:25:15,848 என் பெற்றோர்கள் என்னை மளிகை சாமான் வாங்கச் சொன்னார்கள். 254 00:25:15,849 --> 00:25:17,558 அவர்கள் எனக்குப் பெரிய பட்டியலை அனுப்பினார்கள். 255 00:25:17,559 --> 00:25:18,726 அவர்கள் என்னதான் செய்கிறார்கள்? 256 00:25:18,727 --> 00:25:20,521 நாம் பிறகு ஒன்றாக நேரம் செலவழிப்போமா? 257 00:25:55,514 --> 00:25:56,723 வாருங்கள்! 258 00:26:00,018 --> 00:26:01,395 இல்லை! பொறுங்கள். 259 00:26:02,145 --> 00:26:04,022 ஏன் அம்மாவின் உடையில் இரத்தம் இருக்கிறது? 260 00:26:04,940 --> 00:26:07,483 நன்றாகவும் நமக்கு ஏற்றதாகவும் இருந்தபோது, ஏழு மாதங்களுக்குப் பிறகு 261 00:26:07,484 --> 00:26:08,734 ஏன் இந்த உலகத்தை விட்டுப் போகிறோம்? 262 00:26:08,735 --> 00:26:09,819 சார்லி, நீ… 263 00:26:09,820 --> 00:26:13,949 இல்லை, என்ன நடக்கிறது என்று சொல்லும் வரை அந்தப் பாக்ஸை நோக்கி ஒரு அடி எடுத்துவைக்க மாட்டேன். 264 00:26:14,533 --> 00:26:16,325 இது என் வாழ்க்கையும் கூட. 265 00:26:16,326 --> 00:26:17,411 எனக்குத் தெரியும். 266 00:26:18,871 --> 00:26:21,372 உன் அப்பாவின் ஒரு வெர்ஷன் நம்மைக் கண்டுபிடித்தது. 267 00:26:21,373 --> 00:26:23,000 அவன் வீட்டிற்கு வந்தான்… 268 00:26:24,793 --> 00:26:25,961 நான் அவனைச் சுட்டேன். 269 00:26:31,592 --> 00:26:32,593 அவர் இறந்துவிட்டாரா? 270 00:26:34,428 --> 00:26:35,511 ஆம். 271 00:26:35,512 --> 00:26:38,515 போலீஸ் வந்தது, சரியா? நாங்கள் ஓட வேண்டியிருந்தது. 272 00:26:41,435 --> 00:26:42,436 நாம் போக வேண்டும். 273 00:27:23,894 --> 00:27:24,895 ஹேய். 274 00:27:27,773 --> 00:27:29,316 நமக்கு கிரீன் டீ வாங்கினேன். 275 00:27:32,319 --> 00:27:35,905 {\an8}- ஹேய். - ஹேய். உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி. நன்றி. 276 00:27:35,906 --> 00:27:39,243 {\an8}பயப்படாதீர்கள், ஆனால் அங்கே ஒரு வினோதமானவர் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். 277 00:27:39,993 --> 00:27:41,453 நான் ஏதாவது சொல்லட்டுமா? 278 00:27:56,510 --> 00:27:57,511 உங்களுக்கு என்னைத் தெரியுமா? 279 00:27:59,972 --> 00:28:02,015 நானும் அதில் ஒன்றில் இந்த உலகத்திற்கு வந்தேன். 280 00:28:10,566 --> 00:28:12,276 மக்கள் இவரை பேங்ஸி என்ற கலைஞர் என்று நினைத்தார்கள். 281 00:28:12,901 --> 00:28:16,446 கலைஞர் திரும்பி வந்திருந்தால் என்ன என்று சில குழந்தைகள் ஒரு நேரலையை ஏற்பாடு செய்தார்கள். 282 00:28:17,906 --> 00:28:19,032 அது நீதான். 283 00:28:22,661 --> 00:28:27,291 அவன் உன்னை இங்கே விட்டுவிட்டுப் போனதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஜேசன் எனக்கு அதையே செய்தான். 284 00:28:31,712 --> 00:28:32,713 உட்காரு. 285 00:28:34,965 --> 00:28:37,425 - நீ ஜேசன் டெஸ்ஸன் நண்பனா? - ஆம். 286 00:28:37,426 --> 00:28:40,178 உனக்குத் தெரிந்த ஜேசன் டெஸ்ஸன் டேனியேலாவை மணந்தவனா? 287 00:28:40,179 --> 00:28:42,305 ஒரு சின்ன கல்லூரியில் இயற்பியல் பேராசிரியரா? 288 00:28:42,306 --> 00:28:43,431 எரிச்சலூட்டும் ஸ்காட்ச் பிரியன், 289 00:28:43,432 --> 00:28:45,558 மோசமாக நடனமாடுபவன், மோசமாக போர்டு கேம்கள் ஆடுபவன். 290 00:28:45,559 --> 00:28:46,643 ஆம், அவன்தான் என் உற்ற நண்பன். 291 00:28:47,352 --> 00:28:48,687 வேசி மகன். 292 00:28:49,479 --> 00:28:50,563 என்ன? 293 00:28:50,564 --> 00:28:52,232 உன்னை இங்கே விட்டுவிட்டுப் போன ஜேசன், 294 00:28:53,567 --> 00:28:55,484 அவனை "ஜேசன் 2" என்று அழைப்போம். 295 00:28:55,485 --> 00:28:56,486 சரி. 296 00:28:56,987 --> 00:28:59,489 நான் அவனோடு இங்கே வரவில்லை. 297 00:29:00,782 --> 00:29:01,991 எனக்குப் புரியவில்லை. 298 00:29:01,992 --> 00:29:03,994 நான் உன் ஜேசனுடன் இங்கே வந்தேன் என்று நினைக்கிறேன். 299 00:29:07,539 --> 00:29:08,624 எப்படி? 300 00:29:10,417 --> 00:29:14,462 ஜேசன் 2 உன் ஜேசனை கடத்தினான், 301 00:29:14,463 --> 00:29:16,965 அதன் மூலம் ஜேசனின் வாழ்க்கையைத் திருட. 302 00:29:22,137 --> 00:29:25,265 பொறு. பொறு! 303 00:29:54,211 --> 00:29:55,212 ஹேய்… 304 00:29:58,257 --> 00:30:01,635 நாம் வேண்டியதில் கவனம் செலுத்துங்கள். 305 00:30:02,761 --> 00:30:05,763 நம்முடைய பிற வெர்ஷன்கள் சிகாகோவில் வாழ முடியாது. 306 00:30:05,764 --> 00:30:08,350 நாம் பிரபலமாக இருக்க முடியாது. நாம் குற்றவாளிகளாக இருக்க முடியாது. 307 00:30:12,479 --> 00:30:13,480 சரி. 308 00:30:38,589 --> 00:30:41,008 - ஹேய், அவசரகாலப் பை! - ஆம்பியூல்கள்! 309 00:30:43,719 --> 00:30:45,137 - நான் உன்னைப் பிடித்துக்கொள்கிறேன். - அப்பா! 310 00:30:47,973 --> 00:30:49,600 அம்மா! 311 00:30:51,476 --> 00:30:52,561 சார்லி! 312 00:30:53,353 --> 00:30:55,105 - சார்லி! - என்ன நடக்கிறது? 313 00:30:56,315 --> 00:30:57,399 சார்லி! 314 00:31:00,277 --> 00:31:01,361 காற்று இதை மூடிவிட்டது. 315 00:31:05,532 --> 00:31:07,158 சரி. தள்ளு. 316 00:31:07,159 --> 00:31:08,535 தள்ளு! 317 00:31:15,000 --> 00:31:16,251 கடவுளே! 318 00:31:25,469 --> 00:31:27,678 இழு, சார்லி! 319 00:31:27,679 --> 00:31:28,680 இழு! 320 00:31:43,445 --> 00:31:45,239 தள்ளிக்கொண்டே இரு. 321 00:31:53,747 --> 00:31:57,125 எனவே ஜேசன் 2 உன்னை இங்கே விட்டுவிட்டுப் போய்விட்டான். 322 00:31:57,626 --> 00:31:58,627 ஆம். 323 00:31:59,545 --> 00:32:03,882 அவனுடைய உற்ற நண்பனான என்னை எனக்குப் பிடிக்கும் இடத்துக்குக் கூட்டிப் போக 324 00:32:04,466 --> 00:32:06,134 விரும்புவதாக சொன்னான். 325 00:32:07,970 --> 00:32:10,013 பிறகு என்னை வெளியே வைத்து கதவைச் சாத்திவிட்டான். 326 00:32:12,558 --> 00:32:15,811 இது நிஜம் என்று புரிந்துகொள்ள எனக்குக் கொஞ்ச நேரம் ஆனது. 327 00:32:17,312 --> 00:32:19,564 என்னிடம் எதுவும் இல்லை. நான் அணிந்திருந்த உடைதான் இருந்தது. 328 00:32:19,565 --> 00:32:21,108 வெளிப்படையாக, போக இடமில்லை. 329 00:32:22,693 --> 00:32:26,654 ஆனால் என் சகோதரி கமிலா இந்த உலகத்தில் இருந்தாள், 330 00:32:26,655 --> 00:32:28,657 அவள்தான் என்னுடைய பாதுகாப்பான வாய்ப்பாக இருப்பாள். 331 00:32:29,366 --> 00:32:31,784 ஆனால் நான் நிலைமையை சரியாக கணக்கிடவில்லை. 332 00:32:31,785 --> 00:32:34,872 இந்த உலகத்தின் ரயன் ஹோல்டர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டான். 333 00:32:43,422 --> 00:32:45,924 பொறு. பொறு. 334 00:32:46,758 --> 00:32:50,971 கமிலா, நான் உனக்கு ஒன்றை விளக்க வேண்டும், தயவுசெய்து. 335 00:32:52,639 --> 00:32:54,308 அதனால் அவளிடம் உண்மையைச் சொன்னேன். 336 00:32:57,102 --> 00:32:58,270 அவள் என்னை நம்பினாள். 337 00:33:02,065 --> 00:33:03,482 அவள் எனக்கு இடம் கொடுத்தாள். 338 00:33:03,483 --> 00:33:04,484 நன்றி. 339 00:33:11,617 --> 00:33:15,329 அவளைப் பொறுத்தவரை, அவளுக்கு தன் சகோதரன் மாயமாக திரும்ப கிடைத்தான். 340 00:33:21,293 --> 00:33:23,754 ஆனால் என்னைப் பொறுத்தவரை, இது சரியில்லை. 341 00:33:26,131 --> 00:33:28,342 அதோடு நான் இழந்த எல்லாவற்றையும் கமிலா எனக்கு ஞாபகப்படுத்துகிறாள். 342 00:33:30,552 --> 00:33:32,054 எனவே ஆம், அது ரொம்ப கடினமாக இருந்தது. 343 00:33:34,389 --> 00:33:36,349 கமிலாவுக்கு ஆய்வகம் வைத்திருக்கும் ஒரு நண்பர் இருக்கிறார், 344 00:33:36,350 --> 00:33:39,393 அதனால் நான் விழித்திருக்கும் எல்லா நேரமும் என்னை இங்கே கூட்டி வரப் 345 00:33:39,394 --> 00:33:41,604 பயன்படுத்தப்பட்ட மருந்தை மீண்டும் உருவாக்க முயற்சி செய்தேன். 346 00:33:41,605 --> 00:33:43,439 அது லாவெண்டர் விங்ஸ் என்று அழைக்கப்படுகிறது. 347 00:33:43,440 --> 00:33:44,607 நான் அதை லைலாக் விங்ஸ் என்று அழைக்கிறேன். 348 00:33:44,608 --> 00:33:46,652 அது உன்னுடைய மற்றொரு வெர்ஷன் வைத்த பெயர். 349 00:33:47,236 --> 00:33:48,319 இது ரொம்ப விசித்திரமானது. 350 00:33:48,320 --> 00:33:49,613 - ஆம், அது விசித்திரமானது. - ச்சே. 351 00:33:51,865 --> 00:33:53,575 எப்படியிருந்தாலும், மாதங்கள் போகப்போக, 352 00:33:54,493 --> 00:33:56,787 வேலை செய்யும் என்று நான் நினைக்கும் ஒன்றை உருவாக்கினேன். 353 00:33:57,496 --> 00:34:00,123 கடைசியாக என் வாழ்க்கைக்கு வீட்டிற்குப் போக இருந்தேன். 354 00:34:01,500 --> 00:34:02,708 பிறகு… 355 00:34:02,709 --> 00:34:04,377 அந்தப் பாக்ஸை நகர்த்திவிட்டர்கள். 356 00:34:04,378 --> 00:34:06,630 அந்த நாசமாய்ப் போன பாக்ஸை நகர்த்திவிட்டர்கள். 357 00:34:08,130 --> 00:34:11,384 - இதோ. - மெதுவாக. 358 00:34:11,385 --> 00:34:12,469 அது… 359 00:34:16,806 --> 00:34:18,141 என் வீடு எரிந்து நாசமாகி, 360 00:34:19,810 --> 00:34:22,312 எனக்குத் தெரிந்த எல்லோரும் இறந்துவிட்டது போன்றது. 361 00:34:24,022 --> 00:34:26,190 ஆனால் பிறகு நான் வேறு கிரகத்திற்கு அனுப்பப்பட்டது போல. 362 00:34:28,277 --> 00:34:30,403 அதனால் அதைப் பற்றி யாரிடமும் பேசக்கூட முடியாது. 363 00:34:30,404 --> 00:34:32,656 நீ என்ன சொல்கிறாய் என்று எனக்கு நன்றாகத் தெரியும். 364 00:34:33,239 --> 00:34:34,658 ஜேசன் 2 காரணமாக. 365 00:34:36,702 --> 00:34:38,203 அந்த அயோக்கியன் காரணமாக. 366 00:34:41,415 --> 00:34:43,250 அயோக்கியன். 367 00:34:44,918 --> 00:34:45,918 ஆம். 368 00:35:16,325 --> 00:35:17,910 தரநிலையை குறைப்பது எப்படி? 369 00:35:20,162 --> 00:35:23,749 நாம் பாக்ஸில் இரவைக் கழிக்க வேண்டியில்லாமல் இருக்க, ஹோட்டல் இருக்கும் ஒரு உலகம். 370 00:35:27,961 --> 00:35:28,962 ஒப்புக்கொள்கிறேன். 371 00:35:35,928 --> 00:35:37,262 ஒப்புக்கொள்கிறேன். 372 00:35:45,229 --> 00:35:48,690 மில்ஷயர் ஹோட்டல் 373 00:36:24,935 --> 00:36:26,269 நான் குளிக்கப் போகிறேன். 374 00:36:26,270 --> 00:36:27,271 சரி. 375 00:37:29,333 --> 00:37:30,417 ஹேய். 376 00:37:42,054 --> 00:37:43,222 நீ நலமா? 377 00:37:50,604 --> 00:37:51,605 நான் வருந்துகிறேன். 378 00:37:54,399 --> 00:37:56,985 நான் வருந்துகிறேன். 379 00:37:58,403 --> 00:37:59,404 இல்லை. 380 00:38:01,490 --> 00:38:04,159 கேள், நீ வருத்தப்பட ஒன்றுமில்லை. 381 00:38:06,370 --> 00:38:07,538 ஒன்றுமில்லை. 382 00:38:12,626 --> 00:38:13,627 ஒன்றுமில்லை. 383 00:38:17,506 --> 00:38:21,259 சரி. இப்போது, மீண்டும் இந்த வெளிக்கு வரத் தொடங்குங்கள். 384 00:38:21,260 --> 00:38:22,845 மூக்கு வழியாக சுவாசியுங்கள். 385 00:38:25,848 --> 00:38:26,849 மூச்சை அடக்குங்கள். 386 00:38:27,432 --> 00:38:29,059 வாய் வழியாக மூச்சு விடுங்கள். 387 00:38:32,855 --> 00:38:34,356 உடலில் அழுத்தம் குறைவதை உணருங்கள். 388 00:38:36,984 --> 00:38:40,444 உடல் விரிவடைவதை உணருங்கள், மூக்கின் வழியாக ஆழமாக மூச்சை இழுங்கள். 389 00:38:40,445 --> 00:38:41,864 அருமை. 390 00:38:43,574 --> 00:38:44,783 வாய் வழியாக மூச்சு விடுங்கள். 391 00:38:46,326 --> 00:38:49,079 இப்போது, மீண்டும் இந்த வெளிக்கு வரத் தொடங்குங்கள். 392 00:38:51,874 --> 00:38:52,875 ஆழமாக மூச்சை இழுங்கள். 393 00:38:56,211 --> 00:38:57,212 மூச்சை அடக்குங்கள். 394 00:39:00,048 --> 00:39:01,049 மூச்சை அடக்குங்கள். 395 00:39:04,428 --> 00:39:05,429 பிறகு மூச்சு விடுங்கள். 396 00:39:30,245 --> 00:39:31,246 நன்றி, ஒலுகோ. 397 00:40:04,821 --> 00:40:07,574 இது என் வாழ்க்கையை எந்தளவுக்கு மாற்றியது என்று உங்களுக்குத் தெரியாது. 398 00:40:08,325 --> 00:40:13,162 சாண்ட்ரா, இந்த வெளியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி. 399 00:40:13,163 --> 00:40:14,164 நன்றி. 400 00:40:47,906 --> 00:40:49,950 மன்னியுங்கள், நாளை வரை அடுத்த வகுப்பு இல்லை. 401 00:40:54,538 --> 00:40:59,209 இது ரொம்ப ரொம்ப விசித்திரமானது என்று எனக்குத் தெரியும். 402 00:41:02,796 --> 00:41:03,797 உனக்கு ஒரு பானம் வாங்கித்தரவா? 403 00:41:12,556 --> 00:41:13,557 நன்றி. 404 00:41:20,939 --> 00:41:25,693 ஆம், என்னுடைய கடினமான விஷயத்திலும் கூட, நான் ஸ்காட்ச் குடிக்க மாட்டேன். 405 00:41:25,694 --> 00:41:27,070 கேம்ப்ஃபயர் போன்ற சுவை. 406 00:41:28,030 --> 00:41:29,031 எவ்வளவு காலம் ஆகிறது? 407 00:41:31,158 --> 00:41:33,160 ஆஹா. மூன்று வருடங்களாக குடிப்பதில்லை. 408 00:41:37,247 --> 00:41:38,790 ஸ்காட்ச் பிடிக்கும் ஒரு நண்பன் எனக்கு இருந்தான். 409 00:41:39,374 --> 00:41:40,792 அதன் நுணுக்கத்தை எனக்குக் கற்றுக் கொடுத்தான். 410 00:41:42,252 --> 00:41:43,336 எனவே நான் என்ன யோசிக்கிறேன்? 411 00:41:43,337 --> 00:41:44,463 நான் ஏன்? 412 00:41:45,797 --> 00:41:46,881 ச்சே. 413 00:41:46,882 --> 00:41:49,676 பாக்ஸைக் கட்டுப்படுத்துவது நான் நினைத்ததைவிட கடினமாக இருந்தது. 414 00:41:50,219 --> 00:41:52,554 என் மனதை எப்படி அமைதிப்படுத்துவது என்று எனக்கு யாராவது கற்றுக்கொடுக்க வேண்டும். 415 00:41:55,432 --> 00:41:57,058 என் கேள்விக்கான பதில் அது இல்லை. 416 00:41:57,059 --> 00:41:58,936 எனக்கு துரோகம் செய்த கூட்டாளி இருந்தான். 417 00:42:00,187 --> 00:42:02,606 நாங்கள் இருபது வருடங்கள் ஒன்றாக வேலை செய்தோம், ஒரு நாள் அவன்… 418 00:42:04,691 --> 00:42:05,859 போய்விட்டான். 419 00:42:06,360 --> 00:42:08,110 எனவே நீ என்னை நம்பலாம் என்று நினைக்கிறாயா? 420 00:42:08,111 --> 00:42:11,490 நாம் எப்பொழுதும் தனியாக இருந்தோம், தொடர்ச்சியான இடைநிலைகளில் நிரந்தரமாக சிக்கிக்கொண்டோம். 421 00:42:12,074 --> 00:42:14,535 நம் சக ஒரு சதவிகித பணக்காரர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு கருப்பானவர்கள். 422 00:42:15,118 --> 00:42:17,538 இருந்தாலும், சில கறுப்பின சகோதரர்கள் நாம் ரொம்ப வெள்ளையினத்தவர்கள் போல பேசுகிறோம் என்கிறார்கள். 423 00:42:18,372 --> 00:42:21,333 ரொம்ப குயர், ஆனால் ஓரினச்சேர்க்கையாளர்கள் இல்லை. 424 00:42:21,917 --> 00:42:23,876 ரொம்ப திமிர் பிடித்தவர்கள், ரொம்ப அடக்கமானவர்கள். 425 00:42:23,877 --> 00:42:26,379 நம்பாதவர்கள், எப்போதும் தவறான நபர்களை நம்புபவர்கள். 426 00:42:26,380 --> 00:42:27,381 நாம் ரொம்ப அதிக திறன் கொண்டவர்கள். 427 00:42:29,925 --> 00:42:31,093 ஒருபோதும் போதுமான அளவு இல்லை. 428 00:42:36,890 --> 00:42:38,976 ஆனால் நீ இதைப் பார்த்தால், 429 00:42:40,519 --> 00:42:42,436 நீயும் நானும், இனி ஒளிய மாட்டோம். 430 00:42:42,437 --> 00:42:43,730 இனி கலாச்சாரத்தை மாற்றிக்கொள்ள மாட்டோம். 431 00:42:44,314 --> 00:42:45,691 நாம் ஒருவரையொருவர் புரிந்துகொள்வோம். 432 00:42:47,943 --> 00:42:49,695 நீ எப்போதாவது எனக்கு துரோகம் செய்தால், 433 00:42:50,571 --> 00:42:54,867 மனதின் உள்ளே எங்கோ ஆழமாக, எனக்கு அது புரியும் என்று நினைக்கிறேன். 434 00:43:02,791 --> 00:43:04,042 ஏன் இதையெல்லாம் செய்கிறாய்? 435 00:43:04,710 --> 00:43:09,464 முதலில் அந்தப் பாக்ஸில் அடியெடுத்து வைத்தபோது, நான்… அது எப்படி வேலை செய்யும் என்று தெரியாது. 436 00:43:12,593 --> 00:43:13,594 ஆனால் கற்றுக்கொண்டேன். 437 00:43:15,721 --> 00:43:20,517 மெதுவாக, வலியுடன், காலப்போக்கில். 438 00:43:21,685 --> 00:43:23,103 நான் அங்கே பல மாதங்களை கழித்தேன். 439 00:43:23,896 --> 00:43:26,899 நான் என்னைப் பற்றியும், அதோடு இயல்பாக உன்னைப் பற்றியும் நிறைய கற்றுக்கொண்டேன். 440 00:43:28,984 --> 00:43:32,905 அந்தப் பாக்ஸ்தான் இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே ரொம்ப சக்திவாய்ந்த விஷயம். 441 00:43:35,908 --> 00:43:36,992 நான் அதைப் பயன்படுத்த விரும்புகிறேன். 442 00:43:37,868 --> 00:43:39,995 ஏதாவது நல்லது செய்ய அதைப் பயன்படுத்த விரும்புகிறேன். 443 00:43:40,621 --> 00:43:43,790 இந்த உலகில் மட்டுமில்லை, எல்லா உலகங்களிலும். 444 00:43:46,793 --> 00:43:47,794 சரி. 445 00:43:50,672 --> 00:43:51,673 எனக்குக் காட்டு. 446 00:43:56,845 --> 00:43:57,846 காலை வணக்கம். 447 00:43:58,847 --> 00:44:00,806 - காபி? - ஓ. வேண்டாம், நன்றி. 448 00:44:00,807 --> 00:44:03,267 நான் புறப்பட வேண்டும். இன்று உனக்கு என்ன வேலை இருக்கிறது? 449 00:44:03,268 --> 00:44:06,812 ஆ. எளிதாக ஈமெயில்களாக இருக்கக்கூடிய விஷயங்களைப் பற்றிய சந்திப்புகள். 450 00:44:06,813 --> 00:44:08,648 - அப்படியா? - உனக்கு? 451 00:44:08,649 --> 00:44:11,109 இன்னும் கொஞ்சம் இரகசியமான வேதியியல் வேலை. 452 00:44:11,818 --> 00:44:13,444 நான் போதைப்பொருள் தயாரிக்காதது ரொம்ப மோசமானது. 453 00:44:13,445 --> 00:44:14,820 ஏனென்றால் நான் ஹைசன்பெர்க் போல இருக்க முடியும். 454 00:44:14,821 --> 00:44:16,281 நீ சொல்லும் குறிப்புகள் எனக்குப் புரிவதில்லை என்பது உனக்கே தெரியும். 455 00:44:16,990 --> 00:44:18,992 அவன் போதைப்பொருள் தயாரிக்கும் ஒரு வேதியியல் ஆசிரியர். 456 00:44:19,535 --> 00:44:21,286 சிறந்த போதைப்பொருள். 457 00:44:21,828 --> 00:44:24,372 இந்தப் போதைப்பொருள் தயாரிப்பவன் உன் நண்பனா? 458 00:44:24,373 --> 00:44:25,832 அது… அது ஒன்றுமில்லை. அது… அதை விடு. 459 00:44:27,125 --> 00:44:28,543 அதோடு, அமாண்டா வருகிறாள், 460 00:44:28,544 --> 00:44:31,713 நாங்கள் ஒன்றாக மில்லேனியம் பூங்காவில் திறப்பு விழாவுக்குப் போகிறோம். 461 00:44:32,714 --> 00:44:34,174 அது ஒரு காதல் உறவாக மாறுகிறதா? 462 00:44:35,259 --> 00:44:36,801 நீ எதைப் பற்றி பேசுகிறாய் என்று எனக்குத் தெரியவில்லை. 463 00:44:36,802 --> 00:44:38,302 உனக்குப் புரிகிறது என்று நினைக்கிறேன். 464 00:44:38,303 --> 00:44:40,179 நாம் மூன்று பேரும் ஒன்றாக இரவு உணவு சாப்பிடலாம் என்று நினைத்தேன். 465 00:44:40,180 --> 00:44:41,807 அதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? 466 00:44:42,808 --> 00:44:43,809 எனக்கு அது பிடித்திருக்கிறது. 467 00:44:45,060 --> 00:44:46,352 கச்சிதம். 468 00:44:46,353 --> 00:44:48,604 - நீ சமைப்பதைப் பற்றி என்ன நினைக்கிறாய்? - சரி. 469 00:44:48,605 --> 00:44:50,482 - ஏனென்றால் அது எனக்கு பிடிக்கும். - சரி. 470 00:44:51,567 --> 00:44:53,318 - உன்னை சீக்கிரத்தில் சந்திக்கிறேன். - பை. 471 00:45:00,242 --> 00:45:01,993 சரி, இதற்கு வந்ததற்கு நன்றி. 472 00:45:01,994 --> 00:45:04,830 நிச்சயமாக. இதில் ஒரு அங்கம் போல உணர்கிறேன். 473 00:45:05,497 --> 00:45:06,498 ஆம். 474 00:45:06,999 --> 00:45:08,249 நிச்சயமாக நீ ஒரு அங்கம். 475 00:45:08,250 --> 00:45:09,960 அதோடு, வேலை மெதுவாக போகிறது, 476 00:45:10,586 --> 00:45:12,128 என் வாடிக்கையாளர்கள் பயணம் செய்கிறார்கள், 477 00:45:12,129 --> 00:45:14,213 நான் பழகிக்கொண்டிருந்தவனைவிட்டு பிரிந்தேன். அதனால்… 478 00:45:14,214 --> 00:45:16,591 சரி, அங்கே என்ன நடந்தது? அதைப் பற்றி எனக்குச் சொல். 479 00:45:16,592 --> 00:45:19,760 ஒருவருக்கொருவரின் தேவைகளைப் புரிந்துகொள்ள போராடினோம். 480 00:45:19,761 --> 00:45:21,554 அதுதான் உன் மருத்துவ மதிப்பீடா? 481 00:45:21,555 --> 00:45:22,556 அப்படியா? 482 00:45:23,265 --> 00:45:26,018 நான் உறவை ஏற்படுத்திக்கொள்ள ஒருவரை இங்கே கண்டுபிடிப்பது, 483 00:45:26,643 --> 00:45:30,313 நான் நினைத்ததைவிட கடினம் என்று நினைக்கிறேன். 484 00:45:30,314 --> 00:45:33,650 ஆம். சில நேரங்களில் நான் முழுவதுமாக மாறுபட்ட மொழியைப் பேசுவது போல தோன்றுகிறது. 485 00:45:34,401 --> 00:45:36,027 இங்கே இருக்கும் எல்லாரும் ரொம்ப… 486 00:45:36,028 --> 00:45:38,822 உணர்வுபூர்வமாக விழிப்புணர்வு கொண்டவர்கள், நேர்மறையானவர்கள். 487 00:45:39,781 --> 00:45:41,365 எரிச்சலூட்டும் அளவுக்கு பொறுமைசாலிகள். 488 00:45:41,366 --> 00:45:42,451 ஆம். 489 00:45:43,160 --> 00:45:44,493 இது கண்ணியமான உடலுறவின் உலகம். 490 00:45:44,494 --> 00:45:45,746 அப்படியா? 491 00:45:46,330 --> 00:45:47,830 அவர்களுக்கு என்ன நடக்கிறது? 492 00:45:47,831 --> 00:45:50,167 இங்கே யாரும் வெறித்தனமாக உடலுறவுகொள்வதில்லை. அவர்கள்… மென்மையாக உடலுறவுகொள்கிறார்கள். 493 00:45:52,336 --> 00:45:55,171 இந்த தருணத்தை ஒரு நகரமாக ஒன்றாக அனுபவிக்க உங்கள் நாளில் 494 00:45:55,172 --> 00:45:57,216 கொஞ்சம் நேரத்தை ஒதுக்கிய எல்லோருக்கும் நன்றி. 495 00:45:58,383 --> 00:46:01,511 அந்த அநாமதேய கலைஞர் அவர்களின் திறமைகளால் நம் நகரத்தை ஆசீர்வதித்தபோது, 496 00:46:01,512 --> 00:46:03,055 நான் ரொம்ப மகிழ்ச்சியடைந்தேன். 497 00:46:04,181 --> 00:46:08,101 நகரம் அதன் தோற்றத்தால் ஒட்டுமொத்தமாக உற்சாகமடைந்தது என்று சொல்வது நியாயமானது என்று நினைக்கிறேன். 498 00:46:09,436 --> 00:46:10,521 அதை நாம் என்ன செய்ய வேண்டும்? 499 00:46:11,688 --> 00:46:16,485 ஒரு புதிர், ஒரு பரிசு, அடையாளம் தெரியாத ஒரு உருவப்படம்? 500 00:46:18,153 --> 00:46:20,821 துரதிர்ஷ்டவசமாக, ஷிகாவா பூங்காவில் அது இருந்த அசல் இடம் 501 00:46:20,822 --> 00:46:22,406 நீண்ட காலத்திற்குப் பொருத்தமாக இருக்காது, 502 00:46:22,407 --> 00:46:25,868 ஆனால் இது தெளிவாக மக்கள் கலையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்ததால், 503 00:46:25,869 --> 00:46:28,120 இறுதியாக சிகாகோவின் மையத்தில் பொதுமக்களுக்கு 504 00:46:28,121 --> 00:46:30,666 அதைத் திருப்பித் தருவதில் மகிழ்ச்சியடைகிறோம். 505 00:46:47,641 --> 00:46:49,476 லோகன் 506 00:46:54,523 --> 00:46:55,983 நாம் என்ன செய்வது? 507 00:46:58,902 --> 00:47:00,404 இது எனக்கு நன்றாகத் தெரிகிறது. 508 00:47:01,363 --> 00:47:04,408 வைஃபை வசதி கொண்ட இடம் கிடைக்குமா என்று பார்ப்போம். நம்மை நாமே தேடிப் பார்ப்போம். 509 00:47:05,075 --> 00:47:07,577 இலவச வைஃபை உடன் நார்த் கெட்ஸி மற்றும் மில்வாக்கியில் 510 00:47:07,578 --> 00:47:08,661 தி எக்ஸலண்ட் பீன் இருக்கிறது. 511 00:47:08,662 --> 00:47:10,788 அடிக்கடி வரும் வாடிக்கையாளராக, டேனியேலா டெஸ்ஸன், 512 00:47:10,789 --> 00:47:14,083 அங்கே உங்கள் கணக்கில் இலவச காபி கிடைக்கும். 513 00:47:14,084 --> 00:47:15,502 என்ன கொடுமை? 514 00:47:17,546 --> 00:47:19,046 உனக்கு எப்படி என் பெயர் தெரியும்? 515 00:47:19,047 --> 00:47:22,341 வெலாசிட்டியின் வாலட் அற்ற உலகத்திற்கான உங்கள் சந்தா, 516 00:47:22,342 --> 00:47:27,180 எங்கள் முழு அளவிலான டிஜிட்டல் வரவேற்பு சேவைகளுக்கான அணுகலை உங்களுக்கு வழங்குகிறது. 517 00:47:27,181 --> 00:47:32,144 குரல் மற்றும் முக அங்கீகாரம் மூலம் உங்கள் அடையாளத்தை எங்களால் உறுதிப்படுத்த முடிந்தது. 518 00:47:32,895 --> 00:47:34,145 நான் யார் தெரியுமா? 519 00:47:34,146 --> 00:47:39,442 ஜேசன் ஆஷ்லி டெஸ்ஸன், 2015 முதல் வெலாசிட்டி டெக்கின் தலைமை அறிவியல் அதிகாரி. 520 00:47:39,443 --> 00:47:44,572 நீங்களும் CEO லெய்டன் வான்ஸும்தான் முழு வெலாசிட்டி டெக்கை நிர்மாணித்தவர்கள். 521 00:47:44,573 --> 00:47:46,365 என்னை உருவாக்கியதற்கு நன்றி. 522 00:47:46,366 --> 00:47:48,743 இல்லை. இல்லை. இல்லை, வழியே இல்லை. 523 00:47:48,744 --> 00:47:53,331 சார்லி டெஸ்ஸன், பள்ளி நேரத்தில் நீங்கள் வகுப்பில் இல்லை. 524 00:47:53,332 --> 00:47:55,333 உங்கள் வெலாசிட்டி கணக்கில் உள்ள அமைப்புகளின்படி, 525 00:47:55,334 --> 00:47:59,504 சார்லியின் தற்போதைய இடத்தை டேனியேலா மற்றும் ஜேசன் ஆகியோருக்கு அனுப்பியிருக்கிறேன். 526 00:47:59,505 --> 00:48:02,174 உங்கள் விடுப்பு வழங்கும் அதிகாரியிடமும் புகாரளித்துள்ளேன். 527 00:48:04,635 --> 00:48:05,636 சரி. 528 00:48:08,222 --> 00:48:09,223 சரி, சரி. 529 00:48:10,766 --> 00:48:12,309 இது எப்போதாவது சிறப்பாக எப்படி ஆகும்? 530 00:48:12,893 --> 00:48:15,229 கடந்த 24 மணிநேரம் கொடூரமானது. 531 00:48:15,771 --> 00:48:17,105 ஒரு பாதுகாப்பான இடத்தைக் கண்டுபிடிப்போம். 532 00:48:17,648 --> 00:48:18,815 இல்லை. 533 00:48:19,942 --> 00:48:22,945 சார்லி, இதெல்லாம் எவ்வளவு கடினமாக இருந்தாலும், 534 00:48:23,820 --> 00:48:27,281 நாம் ஒன்றாக இருக்கிறோம், அதுதான் முக்கியம். 535 00:48:27,282 --> 00:48:28,283 எனவே, வா. 536 00:48:29,368 --> 00:48:30,953 நாம் ஒரு சரியான உலகத்தைக் கண்டுபிடித்தாலும், 537 00:48:31,703 --> 00:48:33,204 உங்களுடைய இன்னொரு வெர்ஷன் நம்மைக் கண்டுபிடிப்பார். 538 00:48:33,205 --> 00:48:34,288 சார்லி. 539 00:48:34,289 --> 00:48:36,500 அது நடக்கும் என்று உங்களுக்குத் தெரியும். அது நடந்துகொண்டே இருக்கும். 540 00:48:37,251 --> 00:48:38,709 ஒருபோதும் பாதுகாப்பாக இருக்க மாட்டோம். 541 00:48:38,710 --> 00:48:40,711 அந்தப் பாக்ஸ் எல்லாவற்றையும் கெடுத்துவிட்டது! 542 00:48:40,712 --> 00:48:41,964 இல்லை, நான் செய்தேன். 543 00:48:42,881 --> 00:48:45,091 - அன்பே. - நான்தான் அதைக் கெடுத்தேன். 544 00:48:45,092 --> 00:48:48,678 நாம் ஒரு அமைதியான வாழ்க்கையைக் கண்டுபிடித்தோம். 545 00:48:48,679 --> 00:48:50,471 அது ஒரு நல்ல வாழ்க்கை. 546 00:48:50,472 --> 00:48:52,056 நான்தான் அதைக் கெடுத்தேன், சார்லி. 547 00:48:52,057 --> 00:48:53,140 இது உங்கள் தவறு இல்லை. 548 00:48:53,141 --> 00:48:54,226 அது என் தவறுதான். 549 00:48:54,935 --> 00:48:57,271 ஏனென்றால் அந்த ஜேசன் வந்ததும் நான் பீதியடைந்தேன். 550 00:48:58,063 --> 00:48:59,272 அது மீண்டும் நடக்காது. 551 00:48:59,273 --> 00:49:01,357 அதை எப்படி உங்களால் சொல்ல முடியும்? 552 00:49:01,358 --> 00:49:03,860 இன்னும் அதிகமானவர்கள் வருவார்கள். அவர்கள்… வந்துகொண்டே இருப்பார்கள். 553 00:49:03,861 --> 00:49:05,445 நான் அந்தப் பாக்ஸை அழிக்காவிட்டால். 554 00:49:12,911 --> 00:49:13,912 ஆம். 555 00:49:14,955 --> 00:49:16,999 நமக்குப் பொருத்தமான ஒரு உலகத்தைக் கண்டுபிடிப்போம் என்று சொல்கிறேன்… 556 00:49:21,170 --> 00:49:23,130 பிறகு நான் அதை அழித்துவிடுகிறேன். 557 00:49:59,041 --> 00:50:03,544 சரி, பத்து மில்லியன் டாலர் கேள்வி என்னவென்றால், நாம் இப்போது லாவெண்டர் விங்ஸை செலுத்திக்கொண்டு 558 00:50:03,545 --> 00:50:06,507 அந்தப் பாக்ஸின் உள்ளே நுழைந்தால், அது வேலை செய்யுமா? 559 00:50:07,257 --> 00:50:09,675 இது மைல்கள் தூரத்தில் இருக்கிறது. 560 00:50:09,676 --> 00:50:14,848 என் யூகம், அது பாக்ஸின் முதன்மை சக்தி ஆதாரத்துடனான அதன் குவாண்டம் இணைப்பைத் துண்டித்தது. 561 00:50:15,599 --> 00:50:18,018 - இப்போது, அது வெறும் பெட்டி. - சரி. 562 00:50:19,811 --> 00:50:21,522 நான் இங்கே நிரந்தரமாக மாட்டிக்கொண்டேன் என்று நினைக்கிறேன். 563 00:50:23,023 --> 00:50:25,859 சாப்பிடப் போகலாம். கமிலா உன்னைச் சந்திக்க ஆர்வமாக இருக்கிறாள். 564 00:50:26,568 --> 00:50:28,529 நானும்தான். எனக்குப் பசிக்கிறது. 565 00:50:34,826 --> 00:50:38,997 நம் வாழ்கையை மீண்டும் தொடங்கக்கூடிய ஒரு பாதுகாப்பான இடம். 566 00:50:41,250 --> 00:50:42,918 அங்கே மக்கள் கனிவானவர்கள். 567 00:50:44,628 --> 00:50:47,840 அங்கே நாம் மீண்டும் ஒரு நல்ல வாழ்க்கை வாழ முடியும். 568 00:50:50,634 --> 00:50:51,635 மீண்டும். 569 00:51:22,833 --> 00:51:23,917 இல்லை, அதுவாக இருக்க முடியாது. 570 00:51:25,961 --> 00:51:26,962 என்ன? 571 00:51:31,300 --> 00:51:32,509 கொஞ்சம் பொறுங்கள். 572 00:51:50,235 --> 00:51:51,320 என்ன பிரச்சினை? 573 00:51:51,987 --> 00:51:52,988 ஒன்றுமில்லை. 574 00:51:54,323 --> 00:51:55,449 அது வெறும்… 575 00:51:57,284 --> 00:51:59,161 நான் ஏற்கனவே இங்கே வந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். 576 00:52:04,041 --> 00:52:05,292 இது வேலைக்காகாது. 577 00:53:17,322 --> 00:53:19,324 வசனத் தமிழாக்கம் அருண்குமார்