1 00:00:40,457 --> 00:00:43,836 - அவங்க எல்லாம் எங்கே? - என்... நான் என் குடும்பத்தைத் தேடி வந்தேன். 2 00:00:44,419 --> 00:00:45,838 உன்னை போலவே. 3 00:00:47,798 --> 00:00:48,799 ஓ, அப்படியா? 4 00:00:51,176 --> 00:00:52,261 ஹே. 5 00:00:54,096 --> 00:00:55,597 உனக்கு இந்த அடிபட்டபோது நான் அங்கே இருந்தேன். 6 00:00:57,015 --> 00:00:58,976 நீதான் என்னை அடிச்ச. 7 00:01:00,435 --> 00:01:01,478 நம்ம எல்லோருக்கும். 8 00:01:02,271 --> 00:01:06,817 குறைந்தபட்சம், எனக்கும் உன்னை மாதிரி புத்தி இருக்கு, அதனால என்னுடன் விளையாடாதே. 9 00:01:06,817 --> 00:01:07,943 அவர்கள் எங்கே? 10 00:01:08,610 --> 00:01:09,695 சரி. 11 00:01:10,529 --> 00:01:14,533 என்னை மன்னிச்சிடு. நான் ரொம்ப... 12 00:01:14,533 --> 00:01:17,578 ச்சே. உன்னுடைய மன்னிப்பு எனக்குத் தேவையில்லை. 13 00:01:18,245 --> 00:01:19,872 அவங்க எங்கேன்னு சொல்லு! 14 00:01:20,455 --> 00:01:22,416 ச்சே. எனக்குத் தெரியாது. 15 00:01:27,296 --> 00:01:28,422 அடச் சே. 16 00:01:28,422 --> 00:01:29,965 அவர்கள் எங்கே? 17 00:01:30,549 --> 00:01:31,758 டேனியேலா கண்டுபிடிச்சுட்டா. 18 00:01:32,342 --> 00:01:33,343 கண்டிப்பா கண்டுபிடிப்பா. 19 00:01:34,511 --> 00:01:36,305 அவள்தான் என்னை படிகளிலிருந்து கீழே தள்ளிவிட்டாள். 20 00:01:37,097 --> 00:01:40,726 அதோடு எனக்கு, அவள் இப்போ எங்கே இருக்கான்னு தெரியாது. சத்தியம். 21 00:01:41,351 --> 00:01:44,396 - உன்னால் எனக்கு எந்த பயனும் இல்லை, இல்லையா? - என்னை மன்னிச்சிடு. 22 00:02:44,623 --> 00:02:46,583 {\an8}பிளேக் கிரௌச்சின் நாவலை அடிப்படையாகக் கொண்டது 23 00:03:44,224 --> 00:03:46,852 நான் உன்னை நேசிப்பதைப் போல அவர்கள் யாரும் உன்னை நேசிக்கவில்லை 24 00:03:50,022 --> 00:03:51,690 பாரு. நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன்னு உனக்குத் தெரியும். 25 00:03:51,690 --> 00:03:54,818 என்னை போல வேறு யாருக்கும் உன் மீது அக்கறையில்லை நான்தான் உன்னை அறிவேன் 26 00:04:03,869 --> 00:04:06,872 அவர் நீ நினைக்கும் நபர் இல்லை. என்னை கூப்பிடு. அப்பா. 27 00:04:10,167 --> 00:04:11,919 {\an8}நீ என்னை கட்டாயம் அழைக்கணும். 28 00:04:11,919 --> 00:04:13,420 {\an8}அவன் நான் இல்லை. என்னை கூப்பிடு. 29 00:04:13,420 --> 00:04:14,755 {\an8}அம்மா. 30 00:04:22,387 --> 00:04:24,014 அவற்றை எல்லாம் அணைத்துவிடு, சரியா? 31 00:04:25,432 --> 00:04:27,100 என் லொகேஷனை பகிர் 32 00:04:33,315 --> 00:04:36,443 நான் திரும்பி வந்தபோது, அவனை மட்டும்தான் சமாளிக்கணும்னு நினைச்சேன். 33 00:04:37,236 --> 00:04:39,238 இன்னும் பலரும் வருவாங்கன்னு நான் யூகிச்சிருக்கணும். 34 00:04:42,074 --> 00:04:43,492 எனவே நாம எங்கே போகிறோம்? 35 00:04:45,410 --> 00:04:47,204 எனக்கு நிஜமாவே தெரியாது. 36 00:04:47,829 --> 00:04:49,706 கிரெடிட் கார்டுகளளை டிராக் செய்ய முடியும். 37 00:04:49,706 --> 00:04:52,125 யாருமே இப்போது பணமா எடுத்துக்கறதில்லை. 38 00:04:52,125 --> 00:04:55,420 எனக்கு அதைப் பத்தி தெரிந்திருந்தாலும், அந்தத் தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் எனக்கில்லை. 39 00:04:56,713 --> 00:04:58,131 ஏன்? 40 00:04:58,131 --> 00:05:01,009 ஏன்னா அவன் ஏதாவது ஒரு இடத்தை யோசித்தால், அவங்களாலும் அதைச் செய்ய முடியுமே. 41 00:05:09,935 --> 00:05:11,144 எனக்கு ஒரு யோசனை தோணுது. 42 00:05:18,986 --> 00:05:20,654 அதுதான். அதோ அதுதான். 43 00:06:23,050 --> 00:06:25,427 உனக்கு அதோட செக்யூரிட்டி கோட் உனக்குத் தெரியுமா? 44 00:06:28,430 --> 00:06:32,518 ஜேம்ஸ் குடும்பத்தினர் கோடைகாலத்தையும்... பல வாரயிறுதிகளையும் இங்கே கழிப்பார்கள். 45 00:06:32,518 --> 00:06:35,145 - நான் இருமுறை இங்கே வந்திருக்கேன். - இரு முறையா? 46 00:06:38,148 --> 00:06:41,235 அவன் பல முறை வந்திருக்கான்னு நினைக்கிறேன். 47 00:07:21,859 --> 00:07:22,985 உன் அறை எப்படி இருக்கிறது? 48 00:07:32,411 --> 00:07:34,037 நான் அவங்களுக்கு பாதுகாவலா இருந்திருக்கணும். 49 00:07:40,043 --> 00:07:41,253 சார்லி... 50 00:07:47,217 --> 00:07:49,428 நான் உங்க இரண்டு பேரையும் பாதுகாப்பா வச்சிருந்திருக்கணும். 51 00:07:51,972 --> 00:07:53,724 இது எதுவுமே உன் தவறு இல்லை. 52 00:07:54,474 --> 00:07:55,726 அது உனக்குத் தெரியும்தானே? 53 00:08:03,817 --> 00:08:05,652 அவங்க எல்லோரும் நிஜமாவே என் தந்தையா? 54 00:08:10,991 --> 00:08:14,661 ஆமாம் ஆனால் இல்லை. 55 00:08:22,711 --> 00:08:24,129 எனவே நாம இப்போ என்ன செய்யப் போறோம்? 56 00:08:28,592 --> 00:08:30,260 ஒரு வழி கண்டுபிடிப்போம்... 57 00:08:32,513 --> 00:08:34,347 தூங்கி எழுந்த பிறகு. 58 00:09:07,381 --> 00:09:08,382 ஹே. 59 00:09:09,758 --> 00:09:11,176 நீ தனியா இருக்க விரும்புறயா? 60 00:09:25,566 --> 00:09:28,652 நீங்க என்னவெல்லாம் பார்த்திருப்பீங்கன்னு என்னால கற்பனைகூட செய்ய முடியலை, 61 00:09:29,695 --> 00:09:31,780 நீங்க எங்களை மீண்டும் வந்தடைய 62 00:09:32,781 --> 00:09:34,491 என்னவெல்லாம் செய்ய வேண்டியிருந்திருக்கு. 63 00:09:38,620 --> 00:09:39,788 நான் விரும்புவது... 64 00:09:41,206 --> 00:09:44,668 உங்க வீடாக மட்டும் அது இருக்க வேண்டும், 65 00:09:46,503 --> 00:09:48,881 நாம இருந்த நிலைக்கே திரும்பி போகலாம்... 66 00:09:52,926 --> 00:09:54,928 ஆனால் அவங்களுக்கும் இது வீடுதான். 67 00:10:00,726 --> 00:10:02,561 எனக்கு எங்கே ஆரம்பிக்கிறதுன்னே தெரியலை. 68 00:10:15,157 --> 00:10:17,159 மேக்ஸ் நம்மை விட்டு போன பிறகு நாம செய்தது போல, செய்யணும்னு நினைக்கிறேன். 69 00:10:18,577 --> 00:10:22,915 எப்படியோ நாம திரும்பவும் தொடங்கணும். 70 00:11:42,119 --> 00:11:43,996 {\an8}வீடு - விருந்தாளி 71 00:11:46,456 --> 00:11:47,916 மைஓன்இன்பாக்ஸ்.நெட் 72 00:11:48,333 --> 00:11:49,710 {\an8}உள்ளே நுழை 73 00:11:49,710 --> 00:11:52,588 {\an8}உபயோகிப்பவர் அடையாளம் ஜேசன் டெஸ்ஸன் 74 00:11:54,173 --> 00:11:56,258 இன்பாக்ஸ் 12,029 மெஸ்ஸேஜுகள் படிக்காதவை 75 00:12:04,266 --> 00:12:06,059 {\an8}என்டாங்கிள்மெண்ட் 76 00:12:08,687 --> 00:12:14,193 ஜேசன் டெஸ்ஸன் - வீட்டிற்கு வரவேற்கிறோம் த ரியல் ஜேசன் டெஸ்ஸன். 77 00:12:17,946 --> 00:12:20,157 சாட்பிளூம் - தற்சமயம் 44 ஆக்டிவ்வாக பங்கேற்கின்றனர் 78 00:12:20,157 --> 00:12:22,701 நீங்கள் புதிய உபயோகிப்பாளரா? உங்கள் உபயோகிப்பாளர்பெயர் ஜேசன் 71. 79 00:12:22,701 --> 00:12:24,620 ஜேசன்அடமின்: உங்களில் சிலர் வீட்டை சுற்றி இருப்பதைப் பார்த்தேன். 80 00:12:24,620 --> 00:12:25,996 இன்னும் நிறைய பேர் அங்கே இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். 81 00:12:29,166 --> 00:12:31,043 ஜேசன்11: "சிலர்" என்பதைவிட அதிகம், அதை நான் உறுதியாக சொல்ல முடியும். 82 00:12:31,043 --> 00:12:32,252 ஜேசன்14: அவங்க வீட்டில் இல்லை. 83 00:12:32,252 --> 00:12:33,754 {\an8}ஜேசன்50: அவன் அவர்களை எங்கேயாவது கொண்டு போயிருப்பான். 84 00:12:33,754 --> 00:12:35,339 {\an8}ஜேசன்42: இங்கே ஒரு விபத்து நடந்தது. அவங்க இப்போ போயிட்டாங்க. 85 00:12:35,339 --> 00:12:36,590 {\an8}ஜேசன் 28: உங்களில் யார் இதைச் செய்தது? 86 00:12:36,590 --> 00:12:37,674 {\an8}ஜேசன்41: அந்த ரேம்போக்களில் ஒருவன். 87 00:12:37,674 --> 00:12:38,800 {\an8}ஜேசன்22: நான் மருத்துவமனைகளில் செக் பண்ணறேன். 88 00:12:43,055 --> 00:12:44,389 ஜேசன்22: அவங்க எந்த காரை ஓட்டிட்டு போயிருக்கலாம்? 89 00:12:44,389 --> 00:12:46,225 ஜேசன்44: ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் ஜேசன்51: ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் 90 00:12:52,231 --> 00:12:54,858 நான் பட்ட வேதனைகளை நீங்கள் யாரும் அனுபவித்ததில்லை. 91 00:12:57,110 --> 00:12:58,403 நீங்கள் தகுதியற்றவர்கள். 92 00:12:59,238 --> 00:13:02,908 தெரியுமா, தெளிவாக நாம அனைவருமே அவங்களை அடைய முடியாது, எனவே... 93 00:13:05,077 --> 00:13:08,330 கேள்வி என்னவென்றால், யார் தனியாக மாட்டிக்கொள்ள முடியும்? 94 00:13:09,331 --> 00:13:13,418 நாம அனைவரும் சேர்ந்து பார்த்துகிட்டா என்ன? 95 00:13:21,176 --> 00:13:22,845 ஜேசன்37: என்னுடன் கூட்டு சேர விரும்புறயா? 96 00:13:22,845 --> 00:13:25,180 நாம பாக்கி எல்லோரையும் சரிகட்டிவிட்டு, நமக்குள்ள இதை சரிசெய்துக்கலாம். 97 00:13:28,475 --> 00:13:30,269 ஜேசன்23: என்னுடன் கூட்டு சேர விரும்புறயா? 98 00:13:30,269 --> 00:13:32,813 ஜேசன்5: என்னுடன் சேர்ந்துகொள்ள விருப்பமா? 99 00:15:11,495 --> 00:15:14,456 காபி செய்து வச்சிருக்கேன். நான் பீச்சுல இருக்கேன். 100 00:16:07,384 --> 00:16:09,678 முதல்ல, அவன் என்னை உணர வைத்த விதம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. 101 00:16:14,725 --> 00:16:19,438 நாம ஆரம்பக் கட்டத்திற்கு போனது போல இருந்தது. 102 00:16:22,566 --> 00:16:24,151 ஆனால் அவன் என் கணவன் இல்லை. 103 00:16:26,737 --> 00:16:28,197 அவன் எங்களுடன் வாழ்ந்தான், 104 00:16:29,823 --> 00:16:31,033 என்னுடன் உறவுகொண்டான். 105 00:16:39,917 --> 00:16:41,543 இப்போதைக்கு அவ்வளவுதான் சொல்ல விரும்புறேன். 106 00:16:45,589 --> 00:16:46,590 என்னை மன்னிச்சிடு. 107 00:16:57,100 --> 00:16:59,520 நம்ம வாழ்க்கையை நான் நேசிச்சேன், 108 00:17:01,021 --> 00:17:05,108 ஆனால் சில தருணங்களில் இப்படி இருந்தால், "எப்படி இருக்கும்?" என யோசிச்சும் இருக்கேன். 109 00:17:07,277 --> 00:17:10,196 நிரந்தரமா இல்லை, ஆனால் சில தருணங்களில். 110 00:17:12,991 --> 00:17:15,243 இந்த இன்னொரு ஜேசன், அவன், 111 00:17:15,786 --> 00:17:17,621 ஓரளவுக்கு, நான்தான். 112 00:17:19,248 --> 00:17:21,791 எனவே என்னுடைய "எப்படி இருக்கும்" என்கிற எண்ணங்கள் அவனிடமும் இருக்கு. 113 00:17:21,791 --> 00:17:23,961 அவைதான் அவனை இந்த உலகத்துக்கு அழைச்சுட்டு வந்திருக்கு. 114 00:17:26,797 --> 00:17:28,549 இது எதுவுமே உங்க தவறு இல்லை. 115 00:17:35,681 --> 00:17:38,684 என்னை திருமணமே செய்துகொள்ளாத உன்னுடைய ஒரு பதிப்பை நான் சந்தித்தேன், தெரியுமா. 116 00:17:40,644 --> 00:17:41,478 அப்படியா? 117 00:17:44,815 --> 00:17:46,149 நான் என்ன செய்துட்டு இருந்தேன்? 118 00:17:46,149 --> 00:17:47,609 நீ ஒரு ஓவியம் தீட்டும் கலைஞர். 119 00:17:48,360 --> 00:17:51,655 உன்னுடைய புதிய காட்சி ஆரம்பிக்கும்போது நான் உன்னை சந்திக்கிறேன். 120 00:17:51,655 --> 00:17:54,199 நீ ரொம்ப சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்த, அதோட... 121 00:17:55,284 --> 00:17:56,827 உனக்கு பல நண்பர்கள். 122 00:17:58,912 --> 00:18:00,080 குழந்தைகள் இல்லையா? 123 00:18:01,081 --> 00:18:02,082 இல்லை. 124 00:18:05,335 --> 00:18:06,587 நான் சந்தோஷமா இருந்தேனா? 125 00:18:11,091 --> 00:18:13,302 அவளும் உன்னைப் பத்தி அதைத்தான் கேட்டா. 126 00:19:15,989 --> 00:19:17,032 சமீபத்திய பரிமாற்றங்கள் 127 00:19:17,032 --> 00:19:20,536 எந்த ஹோட்டல் செலவுகளும் இல்லை, விமான டிக்கெட்டுகளை வாங்கல, ஏர்பிஎன்பியும் இல்லை, 128 00:19:21,453 --> 00:19:25,832 வாடகைக்கு கார்கள் எடுக்கலை, ஆனால் ஷாம்பர்க்ல பெட்ரோல் போட்டிருக்கான். 129 00:19:26,792 --> 00:19:29,586 அப்புறம் ஏடிஎம்-ல் இருந்து 500 டாலர்களை எடுத்திருக்காங்க. 130 00:19:31,755 --> 00:19:33,090 அவன் எங்கே போயிருக்கான்? 131 00:19:34,925 --> 00:19:36,134 எங்கே போயிருக்கான்? 132 00:19:36,134 --> 00:19:38,720 பாரு. உன்னால் நிச்சயமா இதை கண்டுபிடிக்க முடியும். 133 00:19:38,720 --> 00:19:41,974 அவன் எது செய்தாலும், உனக்கு அது தெரியும். 134 00:19:41,974 --> 00:19:45,561 எனவே நீ அந்த தீர்மானத்தை எடுக்கக்கூடாது, ஏன்னா அதை சுலபமா கணித்துவிட முடியும். 135 00:19:46,228 --> 00:19:48,188 எனக்கு டேனியேலாவை ரொம்ப நல்லா தெரியும். 136 00:19:48,188 --> 00:19:49,648 அவங்க சார்லியைத்தான் தீர்மானிக்க சொல்லுவாங்க. 137 00:19:50,482 --> 00:19:51,650 அடச் சே. 138 00:19:52,693 --> 00:19:55,988 நீங்க உங்க ஃபோன்களை சார்ஜ் இழக்காமல் வச்சுருக்கீங்களான்னு பார்க்கலாமா? 139 00:19:55,988 --> 00:19:58,031 {\an8}நான் - டேனியேலா - சார்லி லொகேஷன் எதுவும் காணப்படவில்லை 140 00:20:09,918 --> 00:20:11,211 என் ஃபோன் எங்கே? 141 00:20:17,551 --> 00:20:20,721 என் ஃபோன் எங்கே? அந்த இரயில் பாதைகளுக்குக் கீழ் இருந்து நீ என்னிடமிருந்து எடுத்துகிட்டது. 142 00:20:23,265 --> 00:20:24,892 என் ஃபோன் எங்கே? 143 00:20:24,892 --> 00:20:26,310 அது எங்கே? 144 00:20:26,310 --> 00:20:28,145 பாரு, என் கட்டை அவிழ்த்துவிடு. 145 00:20:29,021 --> 00:20:30,480 அதை கண்டுபிடிக்க நான் உனக்கு உதவறேன். 146 00:20:31,523 --> 00:20:33,066 அதைவிட உன்னை வெட்டினால் என்ன? 147 00:20:35,152 --> 00:20:37,237 இல்ல. பாரு. 148 00:20:48,874 --> 00:20:49,708 பிளேர் காப்லன் 149 00:20:49,708 --> 00:20:51,376 நான் டேனியேலாவுடன் தொடர்புகொள்ள முயற்சி செய்யறேன். எல்லாம் நலம்தானே? 150 00:20:51,376 --> 00:20:52,336 தெரிஞ்சுபோச்சு. 151 00:20:52,336 --> 00:20:53,462 என் காரை நான் திரும்பவும் இன்னைக்கு பெற வாய்ப்பு இருக்கா? 152 00:20:59,635 --> 00:21:00,761 மன்னிக்கவும்... 153 00:21:01,595 --> 00:21:04,598 இந்த ரேடியோ அமைதிக்கு மன்னிக்கவும். நீங்க எங்கே இருக்கீங்க? 154 00:21:04,598 --> 00:21:08,018 நான் இப்போது காரை உன்னிடம் கொண்டு கொடுத்துவிட்டு உனக்கு விளக்குகிறேன். 155 00:21:20,405 --> 00:21:22,032 நாம சார்லி எங்கேன்னு பார்க்கணும். 156 00:21:27,454 --> 00:21:28,455 டேனியேலா? 157 00:21:34,461 --> 00:21:36,880 நேத்து இரவு, நான் ஒரு மேஸ்ஸேஜ் போர்டை பார்த்தேன், 158 00:21:36,880 --> 00:21:40,217 அதுல திரும்பி வந்த நூத்துக்கணக்கான ஜேசன்கள் இருந்தாங்க. 159 00:21:44,513 --> 00:21:45,764 அவங்க என்ன சொன்னாங்க? 160 00:21:48,100 --> 00:21:53,146 என்னதான் அவங்க எல்லோரும் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவங்க அனைவருமே அவங்க குடும்பத்தை நேசிக்கிறாங்க. 161 00:21:53,939 --> 00:21:55,274 அவங்க உன்னை மீண்டும் பெற விரும்பறாங்க. 162 00:21:56,024 --> 00:21:58,026 அதில் ஒருவனுக்கு ஒரு யோசனை இருந்தது. 163 00:21:59,903 --> 00:22:01,822 அது ஒரு விதமான லாட்டரி சீட்டு மாதிரி, 164 00:22:02,990 --> 00:22:07,536 இந்த உலகத்துல உன்னுடனும் சார்லியுடனும் யார் தங்கவிடலாம்னு. 165 00:22:08,161 --> 00:22:09,663 மத்தவங்க அனைவரும் போயிடணும். 166 00:22:12,291 --> 00:22:15,460 சரி, யாருக்கு அந்த யோசனை வந்ததோ, அவங்க இப்போவே தோற்றுவிட்டாங்க. 167 00:22:19,047 --> 00:22:21,800 இன்னொருவன் பொறுப்பை பகிரலாம்னு சொன்னான். 168 00:22:23,510 --> 00:22:24,511 அடடே. 169 00:22:25,429 --> 00:22:27,222 விடுமுறைகள் பயங்கரமா இருக்கும். 170 00:22:33,687 --> 00:22:34,980 ஹே. 171 00:22:36,106 --> 00:22:37,107 ஹே. 172 00:22:38,150 --> 00:22:39,943 எனவே உனக்கு என்ன ஆச்சு? 173 00:22:44,072 --> 00:22:45,407 எனக்கு என்ன ஆச்சா? 174 00:22:45,991 --> 00:22:47,034 ஆமாம். 175 00:22:47,034 --> 00:22:49,036 நீ என்னை கடத்திகொண்டு வந்ததுக்கு அப்புறம் 176 00:22:49,036 --> 00:22:52,789 என் மகனிடம் பாவப்பட்ட தந்தையாகவும் 177 00:22:52,789 --> 00:22:54,875 என் மனைவியை பலாத்காரம் செய்த பிறகு? 178 00:23:05,010 --> 00:23:08,805 என்ன நடந்ததுன்னு சொல்கிறேன். உன் டேனியேலா இறந்துவிட்டாள். 179 00:23:08,805 --> 00:23:09,890 என்ன? 180 00:23:12,142 --> 00:23:13,143 எப்படி? 181 00:23:13,143 --> 00:23:14,603 வந்து, அது என் தவறுதான். 182 00:23:14,603 --> 00:23:15,729 உண்மையில... 183 00:23:17,689 --> 00:23:18,982 அது உன் தவறு. 184 00:23:18,982 --> 00:23:22,152 ஏன்னா நீ எது போன்ற ஆட்களுடன் ஈடுபட்டிருந்தன்னு எனக்குத் தெரியாதே. 185 00:23:23,529 --> 00:23:26,490 அவள் எனக்கு உதவி செய்ய முயற்சி செய்யறான்னு, டான் அவளை கொன்னுட்டா. 186 00:23:27,491 --> 00:23:29,493 அப்புறம் லெய்டன் ரயனை கொலை செய்ய சொல்லிட்டான். 187 00:23:31,870 --> 00:23:34,164 அதுக்கு அப்புறம் அமாண்டா இருந்தா, 188 00:23:35,082 --> 00:23:38,210 நீ அவளை கைவிட்டுட்டயே. 189 00:23:38,794 --> 00:23:43,590 அவள்தான் என்னை பாக்ஸிலிருந்து தப்பிக்க உதவி செய்தாள், ஆனால் அவளுக்கு குழப்பம் 190 00:23:43,590 --> 00:23:46,176 பயமும் இருந்தது, எதுவும் விளங்கலை. 191 00:23:46,176 --> 00:23:48,554 உனக்கே தெரியும், அந்த உணர்வுகள் எல்லாம் கதவை திறக்கும்போது 192 00:23:48,554 --> 00:23:51,682 ஒருத்தருக்கு இருக்கவே கூடாது. 193 00:23:52,683 --> 00:23:56,270 நாங்க திறந்த ஆறாவது கதவு, ஒரு பெரிய காடாக இருந்தது. 194 00:23:57,062 --> 00:24:00,357 நாங்க வெறுமனே பார்க்க இறங்கினோம். 195 00:24:01,817 --> 00:24:02,860 அப்போ... 196 00:24:04,653 --> 00:24:07,531 அப்போதுதான் நெருப்புப் பத்தி எரிந்தது போலயிருக்கு. ரொம்ப கருப்பா இருந்தது. 197 00:24:07,531 --> 00:24:09,241 கருமை படர்ந்து இருந்தது, தெரியுமா? 198 00:24:09,241 --> 00:24:13,912 அப்போ காத்து அடிச்சபோது, அது மரங்களை எல்லாம் கீழே விழ செய்தது. 199 00:24:16,206 --> 00:24:19,042 ஒரு கிளை ஒன்று விழுந்து... 200 00:24:20,169 --> 00:24:24,882 என் தலை மேலே ஒண்ணு வந்து விழுந்தது, ஆனால் இன்னொரு பெரிய ஒன்று வந்து... 201 00:24:26,341 --> 00:24:27,551 அவளுக்குள்ளே பாய்ந்துவிட்டது. 202 00:24:29,887 --> 00:24:31,597 அவளை தரையுடன் சேர்த்து குத்திவிட்டது. 203 00:24:33,307 --> 00:24:35,809 என்னால எதுவுமே செய்ய முடியலை... 204 00:24:39,021 --> 00:24:42,149 அங்கேயே உட்கார்ந்து எல்லாம் முடிந்து போகும் வரை காத்துட்டுதான் இருக்க முடிந்தது. 205 00:24:45,986 --> 00:24:47,696 அதுக்கு ரெண்டு நாட்கள் ஆனது. 206 00:24:57,539 --> 00:24:59,082 அது அவளுடையதா? 207 00:25:00,125 --> 00:25:01,168 அமாண்டாவுடையதா? 208 00:25:04,796 --> 00:25:07,049 அவள் உனக்காக எதையும் செய்திருப்பா. 209 00:25:08,383 --> 00:25:10,802 கண்ணை மூடிகிட்டு செய்திருப்பா. எதையும். 210 00:25:14,181 --> 00:25:16,517 நீ இன்னும் என்னவெல்லாம் சேதம் செய்திருக்கன்னு பார்க்க விரும்புறயா? 211 00:25:37,371 --> 00:25:39,289 ஆமாம், பட்டியல் நீண்டுகிட்டே போகுது. 212 00:25:47,756 --> 00:25:49,383 நான் நினைச்சேன்... 213 00:25:50,884 --> 00:25:52,094 நீ என்ன நினைச்ச? 214 00:25:52,719 --> 00:25:54,221 இது இப்போ ஒரு பொருட்டில்லை. 215 00:25:55,055 --> 00:25:56,056 என்னை பாரு. 216 00:25:57,349 --> 00:25:58,851 நான் நிஜமாவே தெரிஞ்சுக்க விரும்புறேன். 217 00:26:04,022 --> 00:26:05,065 நான் நினைச்சேன்... 218 00:26:07,985 --> 00:26:09,319 நான் நினைச்சேன்... 219 00:26:11,655 --> 00:26:14,741 நீ என் வாழ்க்கையை ரொம்ப விரும்புவன்னு நினைச்சேன். 220 00:26:36,638 --> 00:26:41,643 பிளேர் காப்லன் - நான் அங்கே வருகிறேன். நான் பத்து நிமிடங்களில் வந்துவிடுவேன். 221 00:26:49,193 --> 00:26:50,319 வேறு என்ன? 222 00:26:51,445 --> 00:26:53,071 புரூக்கும் டிரூவும் டேட் செய்யறாங்க. 223 00:26:53,697 --> 00:26:54,948 வருத்தமா இருக்கு, நண்பா. 224 00:26:54,948 --> 00:26:56,742 இங்கே நல்ல வாசனை வருதே. 225 00:26:57,367 --> 00:27:01,330 ஆமாம், எனக்குக் கொஞ்சம் காலாவதியான பான்கேக் மிக்ஸும், கன்டென்ஸ்டு மில்கும் கிடைச்சது. 226 00:27:01,330 --> 00:27:05,209 சரி. நாம காலாவதியான பேன்கேக்குளில் உள்ள ஆபத்தை எதிர்கொள்வது சந்தோஷம்தான். 227 00:27:06,710 --> 00:27:07,794 எதை தவறவிட்டேன்? 228 00:27:07,794 --> 00:27:11,798 சரி, இப்போ டெஸ்ஸன் குடும்பத்தில் நடப்பவற்றை தெரிஞ்சுட்டு இருக்கேன். 229 00:27:11,798 --> 00:27:13,300 அதைப் பத்தி பேசுறபோது கேட்க நினைச்சேன், 230 00:27:13,300 --> 00:27:16,094 நீ அந்த காட்சி ஒண்ணு நடத்த முயற்சி செய்துட்டு இருந்தயே, என்ன ஆச்சு? 231 00:27:16,637 --> 00:27:18,347 ஆர்ட்ஸ்பேஸை சேர்ந்த டான் கர்ட்டுக்கு அது கிடைச்சது. 232 00:27:18,347 --> 00:27:20,682 நாம இங்கே கச்சிதமா செய்துட்டு இருக்கோம். 233 00:27:20,682 --> 00:27:21,975 எதுவும் நற்செய்தி உண்டா? 234 00:27:25,646 --> 00:27:27,439 என் பிறந்தநாளுக்கு ஒரு கார் வாங்கிக் கொடுத்தீங்க. 235 00:27:28,065 --> 00:27:31,610 - ஆம், கேள்விபட்டேன். - பிரபல ஐஸ் ஹாக்கி அணி ஆட்டத்துக்கு டிக்கெட்டுகள். 236 00:27:31,610 --> 00:27:32,945 புதிய ஸ்கேட்போர்டுகள். 237 00:27:32,945 --> 00:27:34,947 - நட்கள் போட்டு ஐஸ்கிரீம். - என்னது? 238 00:27:35,531 --> 00:27:37,199 ஆமாம், கிட்டத்தட்ட என்னை சாக அடிச்சுட்டீங்க. 239 00:27:38,492 --> 00:27:41,495 இல்ல, ஆனால் சீரியஸா, உங்களுக்கு அந்த எபிபென்னை எப்படி போடணும்னு தெரியலை. 240 00:27:42,454 --> 00:27:44,373 அவனுக்கு உன் அலர்ஜியைப் பத்தி தெரிந்திருக்காது. 241 00:27:44,373 --> 00:27:45,457 ஆமாம். 242 00:27:46,291 --> 00:27:49,211 அல்லது மேக்ஸைப் பத்தியும். அவன் நாம மரத்தடியில இருக்கும் நேரத்தை தவறவிட்டான். 243 00:27:51,630 --> 00:27:52,756 வந்து, அவன் அகராதி பிடிச்சவன். 244 00:27:54,758 --> 00:27:56,176 காபி வேண்டுமா? 245 00:27:57,719 --> 00:27:59,805 - எனக்குக் கிடைச்சா நல்லாயிருக்கும். - அப்படியா? உனக்குமா? 246 00:28:01,640 --> 00:28:03,642 இதை சாப்பிட்ட பிறகு நினைக்கத் தோணுது, 247 00:28:03,642 --> 00:28:06,436 "எதுக்காக எப்போதும் ஃபிரெஷ் பான்கேக்கை விரும்புறோம்?"னு. 248 00:28:07,688 --> 00:28:10,524 - சரி. ஏன் என்னை இப்படி கிண்டல் அடிக்கிறீங்க? - அது ரொம்ப கச்சிதமா இருந்தது. 249 00:28:10,524 --> 00:28:12,693 - நன்றி. - பிரேக்ஃபாஸ்ட்டுக்கு நன்றி. 250 00:28:12,693 --> 00:28:17,030 வரவேற்கிறேன். இப்போ நம்ம திட்டம் என்ன? 251 00:28:18,240 --> 00:28:21,618 இன்னும் சொல்லத் தெரியலை. நாளைக்கு இங்கிருந்து கிளம்பிடணும்னு மட்டும் தெரியும். 252 00:28:21,618 --> 00:28:22,703 ஏன்? 253 00:28:22,703 --> 00:28:25,455 சரி, இந்த தருணத்துல, நாம இன்னொருவரின் வீட்டை ஆக்கிரமிச்சுட்டும், திருடிட்டும் இருக்கோம். 254 00:28:26,540 --> 00:28:27,833 நீங்க எதையாவது எடுத்துகிட்டீங்களா? 255 00:28:29,251 --> 00:28:32,254 உன் சிந்தனைகள் எப்படி நேர என்னைச் சுத்தி வந்ததுன்னு ஆச்சரியமா இருக்கு. 256 00:28:32,254 --> 00:28:36,592 சரி, நீங்க ஒரு வகையில என் உற்ற தோழியின் காரை எடுத்துட்டுதானே வந்திருக்கீங்க. 257 00:28:36,592 --> 00:28:39,052 அவள் என்னை எடுத்துக்க அனுமதித்தாள். 258 00:28:39,052 --> 00:28:42,181 அதை அவங்ககிட்ட சீக்கிரமா கொடுக்கணும் என்கிற எண்ணம் இருப்பதாகத் தெரியலையே. 259 00:28:42,181 --> 00:28:43,932 வந்து, நமக்குத் தேவைப்படலாமே. 260 00:28:44,600 --> 00:28:46,310 எனவே, நாம எங்கே போக போறோம்? 261 00:28:48,979 --> 00:28:50,731 அதை இப்போது யோசிப்போம். 262 00:29:10,751 --> 00:29:11,752 ஹலோ? 263 00:29:23,847 --> 00:29:24,973 டேனியேலா? 264 00:29:26,934 --> 00:29:27,976 சார்லி? 265 00:29:55,838 --> 00:29:56,839 ஹலோ? 266 00:30:04,972 --> 00:30:05,973 சார்லி? 267 00:30:24,658 --> 00:30:25,742 ஹலோ? 268 00:30:43,802 --> 00:30:44,803 ஜேசன்? 269 00:30:56,940 --> 00:31:01,069 இதெல்லாம் ரொம்ப வினோதமா இருக்குன்னு தெரியுது, 270 00:31:02,613 --> 00:31:05,699 ஆனால், டேனியேலாவை காப்பாத்துவதற்காக, நீ எனக்கு ஒரு உதவி செய்யணும். 271 00:31:05,699 --> 00:31:06,783 என்னது? 272 00:31:06,783 --> 00:31:09,077 உங்களால உங்க காருடைய லொகேஷனை டிராக் செய்ய முடியுமா? 273 00:31:12,623 --> 00:31:14,166 முடியுமா? உங்களால உங்க காருடைய லொகேஷனை டிராக் செய்ய முடியுமா? 274 00:31:14,166 --> 00:31:15,250 முடியும். 275 00:31:15,250 --> 00:31:16,335 செய்திருக்கீங்களா? 276 00:31:16,335 --> 00:31:19,046 இல்லை. இதுவரை நான் டிராக் செய்ணும்னு தோணியதேயில்லை. 277 00:31:19,046 --> 00:31:21,965 - சரிதான். உங்க ஃபோனை கொடுங்க. - "முடியாதுடா முட்டாள்"னு சொல்ல வக்கறீங்க. 278 00:31:21,965 --> 00:31:24,176 பிளர், ஃபோனை என்னிடம் கொடுங்க. 279 00:31:33,560 --> 00:31:34,853 நான் உங்களை காயப்படுத்த மாட்டேன். 280 00:31:39,107 --> 00:31:41,443 உங்க ஃபோனை எங்கிட்ட கொடுத்துத் தொலைங்களேன். 281 00:31:42,819 --> 00:31:44,780 பிளேர், அதை எங்கிட்ட கொடுங்க! 282 00:31:47,199 --> 00:31:48,242 சரி. 283 00:32:06,802 --> 00:32:10,013 - உட்காரு. உடனே! - ஆம், நல்லது. சரி. 284 00:32:20,232 --> 00:32:21,191 இப்போது... 285 00:32:22,776 --> 00:32:25,279 என்ன கண்றாவி நடக்குது இங்கே? 286 00:32:29,324 --> 00:32:30,951 அவங்க எங்கே இருக்காங்க? 287 00:32:31,869 --> 00:32:33,495 அந்த மற்ற உலகங்கள். 288 00:32:35,122 --> 00:32:39,168 நீ ஒரு ஏரியில நீஞ்சுற மீன் என நினைத்துகொள். 289 00:32:41,378 --> 00:32:44,590 உனக்கு அந்த ஏரிதான் முழு அண்டமும். 290 00:32:45,382 --> 00:32:46,633 அதுக்கு அப்புறம் ஒரு நாள், 291 00:32:46,633 --> 00:32:50,429 யாரோ வந்து உன்னை அந்தத் தண்ணீரிலிருந்து வெளியே எடுக்குறாங்கன்னு வை, 292 00:32:51,430 --> 00:32:55,434 நீ அந்த ஏரிதான் மொத்த அண்டமும்னு நினைச்சிட்டு இருந்தது, அப்போதுதான் உனக்கு உதிக்கும். 293 00:32:56,935 --> 00:33:00,272 அதுக்கு அப்புறம் நீ இன்னொரு ஏரியும் மரங்களும் 294 00:33:00,272 --> 00:33:01,899 மேலே இருக்குற வானத்தையும் பார்க்கிற. 295 00:33:01,899 --> 00:33:05,694 அப்போ திடீர்னு உனக்கு புரியுது நீ... 296 00:33:06,695 --> 00:33:10,324 நம்மால புரிந்துகொள்ளவே முடியாத இதைவிட பெரியதொரு மர்ம உலகின் பாகமாக 297 00:33:10,324 --> 00:33:13,118 நாம அனைவரும் இருக்கிறோம்னு புரியும். 298 00:33:14,953 --> 00:33:19,917 எனவே, அவங்க நம்மை சுற்றி எல்லா இடத்திலும் இருக்காங்க 299 00:33:21,418 --> 00:33:23,128 ஆனாலும் நம்மால அவங்கள பார்க்க முடியாதா? 300 00:33:23,128 --> 00:33:24,588 அவங்க இங்கேயேதான் இருக்காங்க. 301 00:33:25,964 --> 00:33:28,675 இவ்வளவு பக்கத்துல, வெறமனே சில மைக்ரான்கள் தொலைவுல. 302 00:33:28,675 --> 00:33:30,969 நம்முடைய கான்சியஸ்னெஸ் இன்னும் பரிணாம வளர்ச்சி அடைந்திருந்தால், 303 00:33:30,969 --> 00:33:33,931 நம்மால கையை நீட்டி அவங்களைத் தொட முடியும். 304 00:34:14,096 --> 00:34:15,639 உங்களுக்கு இங்கேயே இருந்திடலாம்னு தோணுற... 305 00:34:18,684 --> 00:34:20,518 வேற உலகங்கள் ஏதாவது இருந்ததா? 306 00:34:25,315 --> 00:34:28,610 அங்கே பாக்ஸுல, நான் கிட்டத்தட்ட... 307 00:34:30,362 --> 00:34:33,407 எனக்கு வீடு வந்து சேர்வேங்கிற நம்பிக்கையை கிட்டத்தட்ட இழந்துட்டேன். 308 00:34:36,909 --> 00:34:40,246 ஒரு உலகத்துல நான் சந்தோஷமா இருப்பது சாத்தியம்னு நினைச்சேன். 309 00:34:45,127 --> 00:34:46,753 ஆனாலும் நீங்க இங்கே வந்துட்டீங்க. 310 00:34:50,507 --> 00:34:51,884 உங்களுக்கு வருத்தமா இருக்கா? 311 00:34:54,636 --> 00:34:56,013 கொஞ்சமும் இல்லை. 312 00:36:29,731 --> 00:36:30,732 வீடு - விருந்தாளி 313 00:36:31,483 --> 00:36:33,151 ஜேசன்35: அவங்க என்ன செய்ய வேண்டும்னு நமக்குத் தெரியும், இல்லையா? 314 00:36:33,151 --> 00:36:34,611 ஜேசன்22: நான் அதைப்பத்தி யோசிக்கவும் தயாராக இல்லை. 315 00:36:34,611 --> 00:36:36,238 {\an8}ஜேசன்22: சற்று முன், நான் வீட்டுல நம்மில் இருவரை பார்த்தேன். 316 00:36:36,238 --> 00:36:38,031 {\an8}ஜேசன்44: எப்போது யாராவது அவனுடன் சேரப் போகிறார்கள் என்று யோசித்தேன். 317 00:36:42,119 --> 00:36:43,745 வேற கேள்வி கேளு. 318 00:36:47,124 --> 00:36:50,878 ஹே. உள்ளே வா. நாங்க சும்மா பேசிட்டு இருந்தோம். 319 00:36:58,468 --> 00:37:01,388 சரி, இப்போ இது, என்னைப் போய் தூங்குப்பான்னு சொல்வது போலத் தோணுதே. 320 00:37:01,889 --> 00:37:04,600 அப்படி சொல்வதற்கு உனக்கு ரொம்ப வயசாயிடுச்சே, ஹம்? 321 00:37:09,730 --> 00:37:11,732 எங்கள இங்கே கூட்டிட்டு வந்ததுக்கு நன்றி, சார்லி. 322 00:37:14,693 --> 00:37:18,739 இதெல்லாம் ரொம்ப அச்சுறுத்துவதாக இருந்தாலும், நீ தைரியமா இருந்து இதை சமாளிக்கிற. 323 00:37:18,739 --> 00:37:20,616 உன்னைப் பத்தி ரொம்ப பெருமையா இருக்கு, நண்பா. 324 00:37:24,828 --> 00:37:25,996 இனிய இரவு, மகனே. 325 00:37:27,122 --> 00:37:28,123 இனிய இரவு. 326 00:37:30,459 --> 00:37:31,710 சரிதான். 327 00:38:17,047 --> 00:38:19,258 நாம முதல் முறை சந்திச்சது நினைவிருக்கா? 328 00:38:22,845 --> 00:38:24,429 அது யாராக வேணும்னாலும் இருந்திருக்கலாம்... 329 00:38:26,515 --> 00:38:27,975 ஆனால் அது நீங்கதான். 330 00:38:32,187 --> 00:38:33,814 அவ்வளவு பேர் இருந்தாலும், 331 00:38:35,190 --> 00:38:37,901 மீண்டும் வந்ததும் நீங்கதான். 332 00:38:47,494 --> 00:38:49,329 நான் மெஸ்ஸேஜ் போர்டுக்கு போனேன். 333 00:38:52,291 --> 00:38:54,293 நாம தீர்மானம் செய்தாச்சுன்னு சொல்லிட்டேன். 334 00:38:56,545 --> 00:38:58,005 எனக்கு லாட்டரி தேவையில்லை. 335 00:39:02,176 --> 00:39:03,552 நான் உங்களை தேர்ந்தெடுத்துட்டேன். 336 00:40:10,744 --> 00:40:11,578 அடச் சே. 337 00:40:26,468 --> 00:40:27,427 எனக்கு உதவு. 338 00:40:28,637 --> 00:40:29,721 யார் உனக்கு இப்படி செய்தது? 339 00:40:29,721 --> 00:40:32,683 நம்மில் ஒருவன்தான். 340 00:40:33,851 --> 00:40:35,269 எவ்வளவு பேர் இருக்காங்க? 341 00:40:36,270 --> 00:40:39,106 நான் இறக்கப் போகிறேனா? நான் இறக்க விரும்பல. 342 00:40:39,106 --> 00:40:40,315 எவ்வளவு பேரு? 343 00:40:40,315 --> 00:40:41,775 சார்லியைக் கூப்பிடு. 344 00:40:42,526 --> 00:40:44,069 சார்லி எங்கே? 345 00:40:46,029 --> 00:40:47,030 ஹே! 346 00:40:51,451 --> 00:40:52,452 அடச் சே. 347 00:40:53,036 --> 00:40:54,079 பிளீ... 348 00:40:57,666 --> 00:40:59,042 அது துப்பாக்கிச் சூடா? 349 00:40:59,626 --> 00:41:03,297 சார்லியை கூப்பிடு! படிகளுக்கு கீழே வந்து என்னை சந்திக்க வா. சீக்கிரம்! சீக்கிரம்! 350 00:41:08,635 --> 00:41:09,636 ஹே. 351 00:41:19,313 --> 00:41:20,439 கீழே போடு. 352 00:41:27,821 --> 00:41:29,323 கீழே போடுன்னு சொன்னேன். 353 00:41:37,206 --> 00:41:38,207 பாரு... 354 00:41:38,207 --> 00:41:40,584 போதும் நிறுத்து. நிறுத்து. 355 00:41:49,885 --> 00:41:50,886 அவங்க மேலே இருக்காங்களா? 356 00:41:52,763 --> 00:41:53,764 ஆமாம். 357 00:41:54,306 --> 00:41:56,016 சரி. உன் ஆடைகள் எல்லாத்தையும் கழட்டு. 358 00:41:56,892 --> 00:42:00,020 இப்போ நான் திரும்பவும் சொல்லப் போறதில்லை. நா... 359 00:42:00,020 --> 00:42:01,104 போடு. 360 00:42:04,233 --> 00:42:05,234 எல்லாத்தையும். 361 00:42:10,781 --> 00:42:12,115 உன்னிடம் ஒரு பாதுகாப்பு சொல் இருக்கா? 362 00:42:13,575 --> 00:42:14,576 ஆமாம். 363 00:42:16,036 --> 00:42:17,621 அதை என்னிடம் சொல். 364 00:42:18,789 --> 00:42:20,165 நீ எவ்வளவு பேரை கொன்னுருக்க? 365 00:42:20,165 --> 00:42:21,625 எனக்குத் தெரியாது. 366 00:42:23,669 --> 00:42:24,837 பாதுகாப்பு சொல் என்ன. 367 00:42:27,673 --> 00:42:30,300 சரி. நான் சொல்றேன். 368 00:42:33,053 --> 00:42:34,054 அது... 369 00:43:16,096 --> 00:43:19,600 டேனியேலா, சார்லியைக் கூட்டிட்டு போ. போயிடு! 370 00:43:23,437 --> 00:43:24,605 நீங்க இல்லாம போகமாட்டேன். 371 00:43:24,605 --> 00:43:26,190 நான் உன்னை தடுக்கப் போறதில்லை. 372 00:43:27,608 --> 00:43:29,401 அதுக்காக நான் இங்கே வரலை. 373 00:43:50,047 --> 00:43:53,717 நான்தான் அந்த பாக்ஸை உருவாக்கினேன். 374 00:43:55,260 --> 00:43:58,180 நான்தான் இந்த குழப்பத்துக்கு எல்லாம் காரணம். 375 00:44:07,814 --> 00:44:09,149 அதுக்கு நான் ரொம்ப வருத்தப்படறேன். 376 00:44:10,484 --> 00:44:11,568 உங்க அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன். 377 00:44:11,568 --> 00:44:12,778 சார்லி! 378 00:44:16,114 --> 00:44:17,157 ச்சே. 379 00:44:21,411 --> 00:44:22,871 நீ எப்படி எங்களை கண்டுபிடிச்ச? 380 00:44:22,871 --> 00:44:24,998 பிளேர் அவளுடைய ஃபோனில் இந்த டிராக்கிங் ஆப்பை போட்டிருந்தாள். 381 00:44:25,958 --> 00:44:27,751 மத்தவங்க உன்னை எப்படி கண்டுபிடிச்சாங்க? 382 00:44:27,751 --> 00:44:30,128 ஒருவன் இந்தக் கருவியை அந்த ஹோன்டா காருல போட்டிருந்தான், 383 00:44:30,128 --> 00:44:33,507 மத்தவங்க எல்லோரும் வரும்வரை, நான் அது அங்கே இருப்பதை உணரவேயில்லை. 384 00:44:33,507 --> 00:44:34,842 அவங்க என்னை பின்தொடர்ந்து வந்தாங்க. 385 00:44:36,009 --> 00:44:37,177 என்ன கண்றாவி இது? 386 00:44:38,428 --> 00:44:39,930 நீங்க கிளம்பணும். 387 00:44:41,223 --> 00:44:42,724 அது வெளியே இருக்கு. 388 00:44:47,521 --> 00:44:50,023 பிளீஸ். நான் உங்களுக்கு உதவதான் முயற்சி செய்யறேன். 389 00:44:59,825 --> 00:45:01,660 சரி. வந்து, அது எங்கே இருக்குன்னு காட்டு. 390 00:45:03,245 --> 00:45:04,246 சரி. 391 00:45:21,013 --> 00:45:22,014 ஜேசன். 392 00:45:25,350 --> 00:45:26,768 இது உனக்குச் சொந்தமானது. 393 00:45:32,649 --> 00:45:35,027 போ. போ! 394 00:45:37,154 --> 00:45:40,282 டேனியேலா! சார்லி! 395 00:45:46,455 --> 00:45:47,289 கீழே இறங்கு! 396 00:46:10,938 --> 00:46:13,065 உங்களுக்கு ஒண்ணுமில்லையே? நல்லாயிருக்கீங்களா? 397 00:46:17,319 --> 00:46:19,071 யாரும் நம்மை பின்தொடரலைன்னு நினைக்கிறேன். 398 00:46:20,280 --> 00:46:23,075 நாம என்ன செய்வது? நாம போறதுக்கு எந்த இடமும் இல்லையே. 399 00:46:31,625 --> 00:46:34,837 மக்களே, அவன் நமக்கு எதையோ விட்டுட்டுப் போயிருக்கான்னு நினைக்கிறேன். 400 00:46:44,346 --> 00:46:45,848 அதுல எவ்வளவு ஆம்ப்யூல்கள் இருக்கு? 401 00:46:45,848 --> 00:46:47,558 எனக்குத் தெரியாது. நாற்பது இருக்கலாம்? 402 00:46:53,647 --> 00:46:54,982 இங்கே ஒரு பையும் இருக்கு. 403 00:46:58,777 --> 00:47:00,070 அவன் மேக்ஸை எடுத்துட்டு வந்திருக்கான். 404 00:47:15,586 --> 00:47:16,962 அதோட இது இங்கே இருக்கு. 405 00:47:21,675 --> 00:47:23,677 குரல் மெமோவை பிளே செய்யவும் 406 00:47:32,394 --> 00:47:34,104 புதிய ரெக்கார்டிங் 407 00:47:34,104 --> 00:47:38,066 நான் பாக்ஸுக்குள்ள போகும்போது, எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. 408 00:47:40,861 --> 00:47:43,405 அதன் பின் ஒரு நாள், நான் ஒரு உலகில் நுழைந்தேன் 409 00:47:43,405 --> 00:47:46,283 நான் தேர்ந்து எடுக்க மிகவும் பயந்திருந்த 410 00:47:46,283 --> 00:47:49,286 உலகில், அது போன்ற குடும்பம் உருவாகி இருப்பதைக் கண்டேன். 411 00:47:57,836 --> 00:47:59,838 எனக்கு மிகவும் பொறாமையாக இருந்தது. 412 00:48:01,256 --> 00:48:04,801 முதலில், என் நினைவெல்லாம் உன்னைப் பற்றியதாகவே இருந்தது, டேனியேலா. 413 00:48:05,552 --> 00:48:07,221 அதில் கொஞ்சம் உண்மையிருந்தாலும், 414 00:48:08,639 --> 00:48:11,475 நான் உண்மையில் திருட முயற்சி செய்தது, நான் நிஜமாகவே விரும்பியது என்னவென்றால், 415 00:48:11,475 --> 00:48:13,977 நீ செய்த தேர்வுகளைத்தான் நான் விரும்பினேன் என உணர்ந்தேன், ஜேசன். 416 00:48:14,895 --> 00:48:18,148 பெரும்பாலும் நீ மற்றவர்களுக்காக, அவர்களின் தேவைகளுக்காகவும், கனவுகளுக்காகவும், 417 00:48:18,148 --> 00:48:20,526 உன் வாழ்க்கையில் அதற்காக விட்டுக்கொடுக்கும் தேர்வு என்னை பெரும்பாலும் கவர்ந்தது. 418 00:48:31,453 --> 00:48:34,623 நம்முடைய... என்னுடைய... ஒரு பாகத்தில் 419 00:48:35,290 --> 00:48:37,876 நான் அன்பை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. 420 00:48:38,544 --> 00:48:40,921 என்னுடைய வாழ்க்கை முழுவதிலும், அந்த பயம்தான் என்னை கட்டுப்படுத்தி உள்ளது. 421 00:48:40,921 --> 00:48:42,756 ஆனால் எப்படியோ, நீ அதை உடைத்து எறிந்துவிட்டாய், 422 00:48:42,756 --> 00:48:44,842 அதனால் உனக்கு ஒரு முழுமையான, 423 00:48:45,843 --> 00:48:48,470 குழப்பங்கள் இருந்தாலும், அழகான வாழ்வை நீயே அளித்துகொண்டாய். 424 00:48:54,685 --> 00:48:58,397 என் செயலுக்கு, நான் எவ்வளவு முறை மன்னிப்புக் கேட்டாலும் போதாது. 425 00:49:04,027 --> 00:49:06,572 இந்த உலகம் இனி உங்களுக்கு பாதுகாப்பானது இல்லை. 426 00:49:06,572 --> 00:49:10,242 நீங்கள் ஒரு புதிய வீட்டை அடைவீர்கள் என நம்புகிறேன், நிச்சயமாக அது நடக்கும், ஏனெனில்... 427 00:49:13,579 --> 00:49:16,415 வந்து, நான் கற்பனையும் செய்ய முடியாததை எல்லாம் நீங்கள் அனுபவித்துள்ளீர்கள், 428 00:49:17,332 --> 00:49:19,877 அவற்றின் மொத்த விளைவாக, நீங்கள் இன்னும் அதிகமாக, ஓருவருடன் ஒருவர் மட்டுமே கச்சிதமாக 429 00:49:19,877 --> 00:49:21,920 பொருந்தக்கூடியவர்களாக மாறியுள்ளீர்கள். 430 00:50:03,545 --> 00:50:05,631 இதுதான் ஒரே வழின்னு உறுதியா நம்புறீங்களா? 431 00:50:10,511 --> 00:50:12,596 நாம இங்கேயே தங்கிட்டா, அச்சத்துலயே வாழணும். 432 00:50:14,223 --> 00:50:15,474 அவள் சொல்வது சரிதான். 433 00:50:41,124 --> 00:50:42,125 பொறுங்க. 434 00:50:45,712 --> 00:50:48,632 பாரு. அதோ அங்கே இருக்காங்க. 435 00:50:48,632 --> 00:50:52,386 ஹே. ஹே, பாரு. டேனியேலா. 436 00:50:52,386 --> 00:50:54,012 ச்சே. அது அவன்தான். 437 00:50:54,805 --> 00:50:56,265 அவன் எங்கே போறான்? 438 00:50:56,765 --> 00:50:57,891 அவங்க இங்கே இருக்காங்க. 439 00:50:57,891 --> 00:50:59,810 நாங்க உங்களை தடுக்கறதுக்காக வரலை. 440 00:51:00,561 --> 00:51:04,731 நீங்க இந்த உலகத்தை விட்டு போனால்தான் ஒரு சராசரி வாழ்வை வாழ முடியும்னு நாங்க புரிஞ்சுகிட்டோம். 441 00:51:04,731 --> 00:51:06,525 ஆமாம். அவன் சரியாதான் சொல்றான். ம்ம-ஹம். 442 00:51:07,276 --> 00:51:08,777 நாங்க உங்களிடமிருந்து விடைபெற வந்தோம். 443 00:51:52,112 --> 00:51:53,322 என்னை மன்னிச்சிடுங்க. 444 00:51:54,031 --> 00:51:58,535 நீயும் சார்லியும் பாதுகாப்பா இருப்பதைதான் நான் விரும்புறேன். 445 00:51:58,535 --> 00:51:59,870 ஆமாம். 446 00:52:00,704 --> 00:52:01,747 மேலும் நீ... 447 00:52:04,416 --> 00:52:05,626 அவங்களை பார்த்துகொள். 448 00:52:05,626 --> 00:52:06,793 ஆமாம். 449 00:52:29,858 --> 00:52:34,446 இல்லை, இல்லை! இல்லை! ஏன் அவன் மட்டும் அவங்களை அடையணும்? 450 00:52:34,446 --> 00:52:35,656 அது அவனைப் பத்திய விஷயம் இல்லை. 451 00:52:36,490 --> 00:52:38,242 அது அவள் என்ன விரும்புறாங்குறதைப் பத்தியது, 452 00:52:39,076 --> 00:52:40,827 நம்முடைய மகனுக்கு எது நல்லது என்பதைப் பத்தியது. 453 00:52:44,873 --> 00:52:46,250 அவங்களுக்கு வழி விடு. 454 00:52:48,669 --> 00:52:49,670 மாட்டேன். 455 00:52:52,422 --> 00:52:53,632 அவங்களுக்கு வழி விடு! 456 00:53:03,308 --> 00:53:04,393 நகரு! 457 00:53:05,811 --> 00:53:07,229 அவங்களுக்கு வழி விடு! 458 00:53:39,720 --> 00:53:41,430 சார்லி. சார்லி. 459 00:53:46,852 --> 00:53:48,145 டேனியேலா. 460 00:57:06,260 --> 00:57:07,553 உனக்கு என்னைத் தெரியுமா? 461 00:57:08,303 --> 00:57:09,304 இல்லை... 462 00:57:11,890 --> 00:57:13,600 ஆனால் நான் உன்னைத் தேடினேன். 463 00:58:46,026 --> 00:58:48,028 தமிழாக்கம் அகிலா குமார்