1 00:01:01,770 --> 00:01:03,730 {\an8}பிளேக் கிரௌச்சின் நாவலை அடிப்படையாகக் கொண்டது 2 00:01:32,551 --> 00:01:33,552 லெய்டன் வான்ஸ் 3 00:01:35,470 --> 00:01:36,555 அவனைக் கண்டுபிடித்தீர்களா? 4 00:01:38,056 --> 00:01:39,141 அவன் நலமாக இருக்கிறானா? 5 00:01:41,768 --> 00:01:43,103 என்ன? என்ன நடந்தது? 6 00:01:59,578 --> 00:02:01,413 அடக் கடவுளே, லெய்டன். 7 00:02:10,923 --> 00:02:11,924 ச்சே! 8 00:02:23,393 --> 00:02:24,645 ச்சே. 9 00:02:46,250 --> 00:02:49,378 நடந்ததுக்கு நான் பொறுப்பேற்கிறேன். 10 00:02:51,588 --> 00:02:54,883 நான் சொல்வது கேட்குதா, ஜேசன்? நடந்ததுக்கு எல்லாம் நான்தான் காரணம். 11 00:02:55,926 --> 00:02:57,886 நீ திரும்பி வந்த, ஆனால் நாங்க அதுக்குத் தயாரா இல்லை. 12 00:02:59,972 --> 00:03:01,807 நாங்க தயாரா இருக்கலை... 13 00:03:06,186 --> 00:03:08,272 உனக்கு உடல் நலம் வேற சரியாயில்லை. 14 00:03:10,357 --> 00:03:11,608 நான் உன்னை கட்டிப்போட விரும்பலை. 15 00:03:11,608 --> 00:03:15,654 ஆனால் நீ உனக்கும் மத்தவங்களுக்கும் ஆபத்தா இருக்கும் வரை, இந்த நிலை மாறாது. 16 00:03:17,406 --> 00:03:19,032 நீதான்... 17 00:03:21,326 --> 00:03:25,831 நீதான் அந்த பெண்ணை டேனியேலாவின் அபார்ட்மெண்ட்டுக்கு அனுப்பினயா? 18 00:03:49,521 --> 00:03:53,317 நீ எவ்வளவு ஒரு பெரிய அறிவாளின்னு உனக்கு நினைவுபடுத்த முயற்சிக்கிறேன். 19 00:03:56,069 --> 00:03:58,447 இந்த அற்புதமான விஷயமெல்லாம் நீ உருவாக்கியதுதான். 20 00:04:00,324 --> 00:04:01,325 நாசமா போ. 21 00:04:12,294 --> 00:04:13,295 நன்றி. 22 00:04:23,931 --> 00:04:25,098 மிக்க நன்றி. 23 00:04:28,769 --> 00:04:30,145 இது என்ன? 24 00:04:30,145 --> 00:04:31,563 - அது ஒயின். - ம்ம்-ஹம். 25 00:04:31,563 --> 00:04:33,273 - நான் ரெண்டாவது பாட்டிலை வாங்கினேன். - சரி. 26 00:04:33,273 --> 00:04:34,399 ...ஏன்னா அது ரொம்ப நல்லாயிருந்தது. 27 00:04:34,399 --> 00:04:36,401 ஆம், நல்லாத்தான் இருந்தது. சிறப்பா இருந்தது. 28 00:04:36,401 --> 00:04:39,446 அதுக்கு நூறு டாலர்கள் விலை. 29 00:04:46,286 --> 00:04:47,287 என்ன? 30 00:04:48,413 --> 00:04:50,791 நீங்க என்னுடன் உறவுகொள்ள விரும்புவது போல இருக்கு. 31 00:04:53,210 --> 00:04:55,212 நான் கண்டிப்பாக உன்னுடன் உறவுகொள்ளத்தான் விரும்புறேன். 32 00:04:55,212 --> 00:04:56,380 - ஓ, அப்படியா? - ஆமாம். 33 00:04:56,380 --> 00:05:00,968 சரி, ஆனால் என்னன்னா, இந்த வசியம் செய்வது எல்லாம், 34 00:05:01,635 --> 00:05:02,970 அதெல்லாம் பண்ணி ரொம்ப காலமாச்சு. 35 00:05:04,263 --> 00:05:06,723 தப்பா நினைச்சுக்காதீங்க, அற்புதமா இருக்கு. 36 00:05:07,933 --> 00:05:09,184 அப்படி செய்துட்டே இருங்க, ஆனால்... 37 00:05:09,184 --> 00:05:10,853 ஹே, ஹே! 38 00:05:11,979 --> 00:05:15,232 - அடக் கடவுளே. - நான் ரொம்ப நேரம் இருக்க முடியாது. 39 00:05:15,232 --> 00:05:17,985 மைக் காரிலிருந்து இறங்கிட்டு இருக்கார், ஆனால் காதல்பறவைகளான நீங்க இருப்பதைப் பார்த்தேன் 40 00:05:17,985 --> 00:05:20,320 அதனால ஹை சொல்லலாம்னு வந்தேன். 41 00:05:20,320 --> 00:05:23,156 ஹே. இல்லை, நீ வந்தது பத்தி சந்தோஷம். மகிழ்ச்சியா இருக்கு. 42 00:05:23,156 --> 00:05:25,075 - ஆம். நாளைய நிகழ்ச்சி பத்தி ஆவலா இருக்கேன். - நாளைக்கு. 43 00:05:25,075 --> 00:05:27,494 - நாங்க என்ன கொண்டு வரலாம்? - எதுவும் வேண்டாம். நீங்க வந்தா போதும். 44 00:05:27,494 --> 00:05:29,037 சரி, கச்சிதம். 45 00:05:29,037 --> 00:05:30,789 - சரிதான். நான் அப்புறம் சந்திக்கிறேன். பை. - பை. 46 00:05:30,789 --> 00:05:32,541 சரி. பார்ப்போம். 47 00:05:36,962 --> 00:05:38,964 என்ன, அவங்க... 48 00:05:39,715 --> 00:05:41,425 - பார்பராவா? - ஆம், பார்பரா. 49 00:05:42,509 --> 00:05:45,637 - நாளைக்கு என்ன விசேஷம்? - நம்முடைய டின்னர் பார்ட்டி. 50 00:05:48,098 --> 00:05:49,433 நம்ம வீட்டுலயா? 51 00:05:50,225 --> 00:05:51,768 ஆமாம், நாமதான் அதைப் பத்தி பேசினோமே. 52 00:05:53,645 --> 00:05:55,564 - நீங்க மறந்துட்டீங்க. - ஆம். 53 00:05:55,564 --> 00:05:57,441 - ஆம், மறந்துட்டீங்க. - இல்ல, இல்ல... பொறுங்க... ஆம். 54 00:05:57,441 --> 00:06:00,152 - ஆம். ஆம். - சரி. 55 00:06:02,821 --> 00:06:04,823 திரும்பச் சொல்லு, யாரெல்லாம் வர்றாங்க? 56 00:06:04,823 --> 00:06:06,909 வெலாசிட்டி லேப்ஸ் 57 00:06:20,547 --> 00:06:21,798 அவர் இதோ இப்போ வந்துடுவார். 58 00:06:42,903 --> 00:06:44,738 இது என் தாத்தாவின் அலுவலகமா இருந்தது. 59 00:06:45,822 --> 00:06:47,658 அவர் விட்டுசென்றதைப் போலவே வச்சிருக்கேன். 60 00:06:51,578 --> 00:06:53,163 நான் டிடெக்டிவ் மேசன். 61 00:06:54,498 --> 00:06:56,208 லெய்டன் வான்ஸ். ரொம்ப சந்தோஷம். 62 00:06:58,836 --> 00:07:00,587 உங்க குடும்பம் விமானத் துறையில இருந்ததா? 63 00:07:02,422 --> 00:07:04,424 அவர் 52 வருடங்களுக்கு முன்னாடி வெலாசிட்டியை நிறுவினார். 64 00:07:05,425 --> 00:07:06,760 ஜெட் என்ஜின்களை செய்தார். 65 00:07:09,221 --> 00:07:10,681 அவருடன் இருப்பது நீங்களா? 66 00:07:10,681 --> 00:07:12,474 என் சிறுவயதிலேயே என் பெற்றோர்கள் இறந்துவிட்டனர். 67 00:07:13,475 --> 00:07:14,476 அவர்தான் என்னை வளர்த்தார். 68 00:07:17,020 --> 00:07:18,564 பிளீஸ், இந்த பக்கமா வாங்க. 69 00:07:24,736 --> 00:07:28,657 எனவே ஜேசன் டெஸ்ஸன், அவர் இங்கே எவ்வளவு காலம் வேலை செய்தார்... 70 00:07:28,657 --> 00:07:30,325 எட்டு வருடங்கள். 71 00:07:30,325 --> 00:07:32,077 நீங்க அவரைக் கடைசியா எப்போது பார்த்தீங்க? 72 00:07:32,786 --> 00:07:34,454 இப்போ, ஒரு வருடத்துக்கும் மேல ஆகுது. 73 00:07:34,454 --> 00:07:37,207 அதாவது, ஒரு நாள், அவர் வேலைக்கு வரவில்லை, அப்போதிலிருந்து நான் அவரைப் பார்க்கலை. 74 00:07:37,207 --> 00:07:38,959 எனக்குத் தெரிந்த வரை, யாரும் பார்க்கவில்லை. 75 00:07:40,043 --> 00:07:41,795 உங்களுக்கு காபி எதுவும் வேண்டாமா? தண்ணீர்? 76 00:07:41,795 --> 00:07:43,255 - இல்லை, எதுவும் வேண்டாம். - வேண்டாமா? சரி. 77 00:07:46,633 --> 00:07:50,762 என்ன தெரியுமா, ஜேசன் காணாமல் போனபோது, நான் போலீஸிடம் புகார் செய்தேன். 78 00:07:53,098 --> 00:07:54,850 நீங்க எல்லோரும் இங்கே என்ன செய்யறீங்க? 79 00:07:56,894 --> 00:07:57,895 ஆர் அண்ட் டி. 80 00:07:57,895 --> 00:07:59,396 அப்படின்னா என்ன? 81 00:07:59,396 --> 00:08:01,064 ரிசர்ச்சும் டெவலப்மெண்ட்டும்? 82 00:08:01,565 --> 00:08:04,234 இல்ல, அது என்னன்னு எனக்குத் தெரியும். 83 00:08:05,777 --> 00:08:06,904 நீங்க என்ன செய்யறீங்க? 84 00:08:07,571 --> 00:08:10,115 குவான்டம் மற்றும் ஹீலிங் புராஸெசர்களுக்கான டிரான்சிஸ்டர் சார்ந்த சிலிகான் கியூபிட்ஸ். 85 00:08:10,824 --> 00:08:12,284 சொல்வதே கடினமா இருக்கே. 86 00:08:13,785 --> 00:08:14,620 தெரிந்திருக்கும், 87 00:08:15,204 --> 00:08:18,498 இன்னொரு பெண் இருந்தாங்களே, பிளேர் காப்லன். 88 00:08:19,583 --> 00:08:21,335 அவங்களும் இங்கே வேலை செய்தாங்கதானே? 89 00:08:21,919 --> 00:08:23,962 ஆமாம். பிளேர். 90 00:08:23,962 --> 00:08:25,506 ஆம், அவங்களையும் காணவில்லை. 91 00:08:26,798 --> 00:08:29,343 - பதினெட்டு மாதங்களுக்கு முன்னாடியா? - ஆம், அது... 92 00:08:32,221 --> 00:08:34,139 அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியா இருந்தது. 93 00:08:37,267 --> 00:08:39,436 எனவே அவங்களும் ஜேசனும் ஒரே பிரிவுலதான் இருந்தார்களா? 94 00:08:40,062 --> 00:08:42,356 இல்லை, பிளேர் புராசெஸ் இம்ப்ரூவ்மெண்ட் பிரிவுல இருந்தாங்க. 95 00:08:45,234 --> 00:08:46,652 ஏன் இதையெல்லாம் கேட்கிறீங்க? 96 00:08:50,948 --> 00:08:53,909 ஜான் ஆஃப் காட் ஜெனரல் மருத்துவமனைக்கு மூன்று இரவுகளுக்கு முன்னாடி ஜேசன் டெஸ்ஸன் வந்தார். 97 00:08:54,785 --> 00:08:55,786 என்ன? 98 00:08:57,037 --> 00:08:58,413 உங்களுக்குத் தெரியாதா? 99 00:08:58,413 --> 00:09:00,290 இல்லை, இல்லை, எனக்குத் தெரியாது. 100 00:09:00,290 --> 00:09:01,750 நல்லாயிருக்காரா? 101 00:09:01,750 --> 00:09:02,876 தெரியாது. 102 00:09:03,418 --> 00:09:05,879 நான் மருத்துவமனையை அடைவதற்கு முன்னாடி அவர் வெளியே போய்விட்டார். 103 00:09:06,421 --> 00:09:10,968 ஆனால், அன்று இரவே ஒரு ஆர்ட் ஷோவில அவரைப் பார்த்திருக்காங்க. 104 00:09:12,344 --> 00:09:15,389 நான் அவர் உங்களைத் தொடர்புகொண்டிருப்பார்னு நினைச்சேன். 105 00:09:15,389 --> 00:09:16,890 என்னையா? இல்லை. இல்லை. 106 00:09:17,516 --> 00:09:18,600 அப்படி செய்திருந்தா நல்லாயிருக்கும். 107 00:09:20,435 --> 00:09:22,855 சரி, நாங்க அவரை தேடிட்டு இருக்கோம். 108 00:09:23,438 --> 00:09:24,439 அருமை. 109 00:09:27,776 --> 00:09:30,404 எனக்கு முன்னாடி இருந்தவரின் குறிப்புகளின்படி, 110 00:09:30,404 --> 00:09:33,657 அவர் மறைந்தபோது, இங்கே உள்ள இன்னொரு ஊழியருடன் அவர் உறவுகொண்டிருந்தார். 111 00:09:33,657 --> 00:09:34,741 ஆம். 112 00:09:35,742 --> 00:09:36,785 டாக்டர் அமாண்டா லூகஸ். 113 00:09:38,954 --> 00:09:41,164 டாக்டர் லூகஸ் இன்னைக்கை அலுவலகத்தில் இருக்காங்களா? 114 00:09:52,426 --> 00:09:53,594 எப்படிப் போச்சு? 115 00:09:54,761 --> 00:09:56,555 போலீஸிடம் பொய் சொல்வது எப்படிப் போச்சுன்னு கேட்குறயா? 116 00:09:57,347 --> 00:09:59,099 அருமையா போச்சு. சூப்பர் சிறப்பா இருந்தது. 117 00:10:00,976 --> 00:10:02,644 அவள் 911-ஐ டயல் செய்ய முயன்றதாக டான் சொன்னாள். 118 00:10:02,644 --> 00:10:03,687 அதனால அவளை சுட்டாளா? 119 00:10:03,687 --> 00:10:05,105 சத்தமா பேசாதே. 120 00:10:07,983 --> 00:10:09,026 லெய்டன். 121 00:10:11,570 --> 00:10:16,450 அவங்க இருவரையும் இங்கே கொண்டு வரச் சொன்னேன், சரியா? அவள் இப்படிச் செய்வாள்னு நினைக்கலை... 122 00:10:16,450 --> 00:10:18,660 ஏன்னா அவள் முற்றிலும் மனநிலை சரியில்லாத ஒருத்தி... 123 00:10:18,660 --> 00:10:20,954 - அமாண்டா. - ...பிடிஎஸ்டிக்கு சிகிச்சை பெற மறுக்குறா. 124 00:10:20,954 --> 00:10:23,123 - அமாண்டா. - அவளை வேலைக்குச் சேர்க்கும்போதே எச்சரித்தேன். 125 00:10:23,123 --> 00:10:25,584 போதும்! போதும். 126 00:10:27,753 --> 00:10:28,754 ச்சே. 127 00:10:29,588 --> 00:10:32,674 அவள் பிளேரைப் பத்தி கேட்டாளா? அந்த டிடெக்டிவ். 128 00:10:33,467 --> 00:10:34,676 நிச்சயமா கேட்டாள். 129 00:10:35,552 --> 00:10:38,764 அமாண்டா, ஜேசனைப் பத்திய விவரங்களுடன் நடந்ததை புரிந்துகொள்ளும் தருவாயில இருக்கு சிகாகோ போலீஸ். 130 00:10:38,764 --> 00:10:39,973 பிளேர், அதெல்லாத்தையும். 131 00:10:41,141 --> 00:10:42,893 அவங்க புரிஞ்சுகிட்டா என்ன ஆகும்னு உனக்குத் தெரியும். 132 00:10:42,893 --> 00:10:44,978 நாம கஷ்டப்பட்டு உழைச்சதெல்லாம் வீணாகும். நாம சிறைக்குப் போவோம். 133 00:10:46,313 --> 00:10:48,148 இப்போது த பாக்ஸ் ஆன்லைன்ல வந்து ஒன்றரை வருடங்கள் ஆகுது. 134 00:10:48,148 --> 00:10:50,192 - நான் இதுல ஒரு பில்லியன் முதலீடு செய்திருக்கேன். - உன் பில்லியன்களை உதறித்தள்ளு. 135 00:10:50,192 --> 00:10:52,736 என் பில்லியன்களை உதறணுமா? ஓ, என் பில்லியன்கள் போனா பரவாயில்லையா. 136 00:10:52,736 --> 00:10:55,697 ஏற்கனவே நாலு பேரைக் காணலை. இப்போ டேனியேலா வார்காஸ். 137 00:10:55,697 --> 00:10:58,700 அதுக்கு நடுவில, அவன் எப்படியோ திரும்பி வர வழியைக் கண்டுபிடிச்சுட்டான். 138 00:10:59,368 --> 00:11:02,204 எப்படி? அவன் எப்படி திரும்பி வந்தான்? 139 00:11:26,728 --> 00:11:28,522 அதாவது, அவனுக்கு என்ன ஆச்சு? 140 00:11:28,522 --> 00:11:30,566 ஒருவேளை சூப்பர்பொசிஷன் மூளை சேதத்தை ஏற்படுத்துமோ. 141 00:11:30,566 --> 00:11:34,194 எனவே என்ன, அவன் தன் நினைவுகளை வரிசைப்படுத்தினானா? அவனுடைய அடையாளத்தையா? 142 00:11:34,820 --> 00:11:35,821 எனக்குத் தெரியாது. 143 00:11:37,573 --> 00:11:40,993 அதனாலதான் இன்னும் சோதனைகள் செய்ய விரும்பினேன். நமக்குத் தெரியாதது நிறைய இருக்கு. தேவை... 144 00:11:40,993 --> 00:11:42,119 ஹே. 145 00:11:45,747 --> 00:11:46,832 சரி. 146 00:11:49,501 --> 00:11:51,128 எனக்கு நினைவு வர உதவுங்க. 147 00:12:10,147 --> 00:12:11,190 ஹே, நண்பா. 148 00:12:15,110 --> 00:12:16,445 உனக்கு கொஞ்சம் மாற்று உடைகள் கொண்டு வந்திருக்கோம். 149 00:12:17,279 --> 00:12:18,614 மிக்க நன்றி. 150 00:12:22,284 --> 00:12:23,285 பாரு, 151 00:12:24,745 --> 00:12:25,913 தெரிஞ்சுக்க குறுகுறுப்பா இருக்கு, 152 00:12:27,456 --> 00:12:28,790 நீ ஏன் ஓடிப் போன? 153 00:12:29,875 --> 00:12:31,210 எனக்குப் பயமா இருந்தது. 154 00:12:31,210 --> 00:12:32,836 அதனால நீ டேனியேலாவின் அபார்ட்மெண்ட்டுக்குப் போனயா? 155 00:12:33,712 --> 00:12:38,091 அவள்... அவள் என்னுடைய பழைய தோழி. 156 00:12:38,717 --> 00:12:43,013 எனக்கு ஞாபகம் இருந்த யாராவது இருக்காங்களான்னு தேடினேன். 157 00:12:43,931 --> 00:12:45,015 அவ்வளவுதான். 158 00:12:47,184 --> 00:12:49,978 இந்த இடத்தைப் பத்தி அவளிடமோ, வேற யாரிடமோ சொன்னயா? 159 00:12:52,856 --> 00:12:54,525 இது என்ன இடம்னு எனக்குத் தெரியாதே. 160 00:12:57,528 --> 00:13:02,658 நானும் நீயும், நாம நெருக்கமா இருந்தோம்னு நீ சொன்ன. 161 00:13:19,299 --> 00:13:23,178 இங்கே நாம எதை பாதுகாப்பா வச்சிருக்கோம் 162 00:13:23,178 --> 00:13:27,766 அதாவது, ஒருவரை கொலை செய்யற அளவுக்கு என்னத பாதுகாக்கிறோம்? 163 00:13:27,766 --> 00:13:29,852 வந்து... அதாவது, நம்ம அனைவருக்குமே அது நியாயமா தோணும்படியா? 164 00:13:29,852 --> 00:13:31,061 நியாயமா இராது. 165 00:13:32,062 --> 00:13:36,567 நான் சொல்றதைக் கேளு. இங்கே உள்ள அனைவரும் உன்னுடைய வேலைக்காக பல தியாகங்களை செய்திருக்காங்க. 166 00:13:39,236 --> 00:13:43,490 எங்களில் யாரும் இந்த பணியை காப்பாத்த, உயிரையும் தரத் தயாரா இருக்கோம், 167 00:13:44,616 --> 00:13:45,951 நீ உள்பட. 168 00:13:47,327 --> 00:13:49,162 குறிப்பா நீ. 169 00:13:56,420 --> 00:13:57,462 நான் உயிரைத் தர தயாரா இருந்தேனா? 170 00:14:00,132 --> 00:14:01,925 நாம உருவாக்கியதை நீ மறந்துட்ட. 171 00:14:05,554 --> 00:14:06,805 எனவே எனக்குக் காட்டு. 172 00:14:17,232 --> 00:14:19,484 - பெயரைச் சொல்லவும், பிளீஸ். - லெய்டன் வான்ஸ். 173 00:14:20,152 --> 00:14:22,029 உங்கள் கடவு எண்ணை அழுத்தவும், பிளீஸ். 174 00:14:26,617 --> 00:14:27,951 அனுமதி வழங்கப்படுகிறது. 175 00:14:56,188 --> 00:15:00,484 வெகு காலத்துக்கு முன்னாடி, நான் ஒரு-அங்குல கியூப் ஒன்றை உருவாக்க முயன்றேன், 176 00:15:00,484 --> 00:15:05,405 அதுல அலுமினியம் நைட்ரைட் டிஸ்க்கை சூப்பர்பொசிஷன்ல வைக்கும்படியாக. 177 00:15:06,240 --> 00:15:09,535 ஷ்ரோடிங்கர் கற்பனை செய்ததை உண்மையா உருவாக்க முயற்சி செய்தேன், அவருடைய... 178 00:15:11,745 --> 00:15:13,580 - பூனைக்காக. - சரியாதான் சொல்ற. 179 00:15:13,580 --> 00:15:15,332 எனவே உன் கண்டுபிடிப்பு உனக்கு நினைவிருக்கு. 180 00:15:17,668 --> 00:15:19,378 நீ அதன் அளவுகளை அதிகப்படுத்த ஆரம்பித்தபோது? 181 00:15:20,504 --> 00:15:22,381 இல்லை, என்னால அதை முடிக்க முடியலை. 182 00:15:23,173 --> 00:15:26,844 வெளிப்புற சூழலிலிருந்து அந்த பாக்ஸை முற்றிலும் மறைக்க, எனக்கு வழியே கிடைக்கலை, 183 00:15:26,844 --> 00:15:30,848 அதனால அந்த சூப்பர்பொசிஷன் நிலையில் அடிக்கடி தடங்கல் வந்துட்டே இருந்தது. 184 00:15:31,974 --> 00:15:35,686 சரி. எனவே உனக்கு பாவியா விருது கிடைப்பதற்கு முன்னாடியே உன் நினைவுகள் தப்ப ஆரம்பிச்சிடுச்சு. 185 00:15:37,437 --> 00:15:41,358 அதென்ன ஒருவகையான உலோகக்கலவையா? அதாவது, அது ஒரு தீர்வா இருக்க முடியாது. 186 00:15:41,358 --> 00:15:42,442 அது தான். 187 00:15:44,236 --> 00:15:45,946 ஜேசன், நீ இதைவிட அதிகமா செய்த. 188 00:15:47,281 --> 00:15:48,407 பாரு, அந்த உலோகக் கலவைக்கு கீழே 189 00:15:48,407 --> 00:15:50,993 நீ உருவாக்கிய ஒரு ஆக்டிவ் லேயர் தகவமைப்பு மூடி உள்ளது. 190 00:15:50,993 --> 00:15:52,536 - தகவமைக்கப்பட்டதா? - ஆமாம். 191 00:15:53,704 --> 00:15:56,707 தகவமைக்கப்பட்டதா. ச்சே. அதுதான். 192 00:15:56,707 --> 00:16:00,794 அவை அனைத்தும் தளங்களை உருவாக்கக்கூடிய உயர்தர பொருட்களால் ஆனவை, 193 00:16:00,794 --> 00:16:04,298 உள்ளுக்குள் கதிர்வீச்சோ ஓலியோ ஏற்படுத்தக்கூடிய சலனங்களை அது ரத்து செய்துவிடும். 194 00:16:05,632 --> 00:16:07,968 அவை, உலகின் மிக உயர்ந்த ஓலியை ரத்து செய்யும் ஹெட்ஃபோன்களைப் போன்றவை. 195 00:16:07,968 --> 00:16:12,681 ஒலியை மட்டும் அது ரத்து செய்வதில்லை, வெளியில் இருக்கும் அனைத்து ஒலிகளையும் அது தடை செய்கிறது. 196 00:16:12,681 --> 00:16:16,351 அதற்கு மாறாக மிக வலுவான ஒரு காந்த மண்டலம் ஏற்படுத்துகிறது. 197 00:16:17,477 --> 00:16:18,896 அதற்குள்ள என்ன இருக்கு? 198 00:16:39,583 --> 00:16:43,170 இதுவரையில், போயிட்டு திரும்பி வந்த ஒரே நபர் நீதான். 199 00:16:45,339 --> 00:16:48,091 மற்றவர்களும் இருக்காங்களா? அவங்களுக்கு எல்லாம் என்ன ஆனது? 200 00:16:48,091 --> 00:16:52,471 எங்களுக்குத் தெரியாது. உள்ளே ரெக்கார்டிங் கருவிகளை பயன்படுத்த முடியாது. 201 00:16:53,472 --> 00:16:54,848 எவ்வளவு பேர் இருந்தாங்க? 202 00:16:57,184 --> 00:16:58,393 மூன்று பேர். 203 00:16:59,311 --> 00:17:02,856 எப்படி மூன்று பேர் இல்லாததை மூடி மறைச்சீங்க? 204 00:17:06,151 --> 00:17:07,444 முதல் நபர் ஒரு ஊழியராக இருந்தார். 205 00:17:09,445 --> 00:17:11,323 பாரு, பிளேர் திரும்பி வரலைன்னு சொன்னதும், 206 00:17:11,949 --> 00:17:13,700 நீ அடுத்தது உள்ளே போகணும்னு ஆரம்பிச்ச. 207 00:17:14,952 --> 00:17:18,539 அதாவது, நான் உன்னை தடுக்கப் பார்த்தேன், ஆனால் உனக்கு குற்ற உணர்வு இருந்தது. 208 00:17:18,539 --> 00:17:20,249 நீதான் த பாக்ஸை உருவாக்கினன்னும், 209 00:17:21,375 --> 00:17:24,461 அதனால நீதான் அது எப்படி வேலை செய்யுதுன்னு தெரிஞ்சுக்கணும் என்றும் சொல்லி, அதுக்குள்ள போன. 210 00:17:34,596 --> 00:17:37,140 நான் மறைந்து போனபின் என்ன ஆனது? 211 00:17:38,433 --> 00:17:41,770 நாங்க அடையாளத்தைக் காட்டாமல், தன்னார்வலர்களை வரவேற்றோம். 212 00:17:43,230 --> 00:17:47,401 அவங்க கதி என்னவாகும்னு தெரிஞ்சுமா அவங்க இதுல பங்கு எடுத்துக்கொள்ள சம்மதிச்சாங்க? 213 00:17:49,528 --> 00:17:50,529 முடிவுல தெரியும். 214 00:18:09,798 --> 00:18:10,799 பிளீஸ். 215 00:19:29,378 --> 00:19:31,672 அதோட அவ்வளவுதான். நீ மறைஞ்சுட்ட. 216 00:19:33,131 --> 00:19:34,466 மூன்று நாட்கள் முன்னாடி வரை. 217 00:20:05,247 --> 00:20:06,623 நான் எதை விரும்பினாலும் எடுத்தலாமா? 218 00:20:07,249 --> 00:20:09,168 எது வேணும்னாலும் எடுத்துக்கொள், மகனே. 219 00:20:10,043 --> 00:20:12,212 பிறந்தநாளுக்கு முன்னாடி கொடுக்குற பரிசுன்னு இதை வச்சுக்கலாம், சரியா? 220 00:20:13,005 --> 00:20:14,006 பெரிய விஷயம். 221 00:20:22,264 --> 00:20:23,265 சரி. 222 00:20:24,183 --> 00:20:25,392 - இதைத்தான் நீ சொல்கிறாயா? - ஆமாம். ஆமாம். 223 00:20:25,392 --> 00:20:28,854 இது கொஞ்சம் விலை அதிகம். பரவாயில்லையா? 224 00:20:28,854 --> 00:20:30,314 - எல்லாம் பரவாயில்லை. - சரி. 225 00:20:30,314 --> 00:20:31,607 உனக்கு வேற என்ன வேண்டும்? 226 00:20:32,983 --> 00:20:34,651 போய் வேணுங்கிறதை எடுத்துக்கொள். போ. 227 00:20:40,115 --> 00:20:42,451 நாளை இரவு டின்னருக்கு எங்களுடன் வருவாயா? 228 00:20:43,410 --> 00:20:44,536 கண்டிப்பா மாட்டேன். 229 00:20:46,413 --> 00:20:50,667 என்ன, உனக்கு, பார்பராவையும் மைக்கையும் பார்க்க விருப்பமில்லையா? 230 00:20:51,543 --> 00:20:52,544 யாரு? 231 00:20:54,796 --> 00:20:58,258 - ஜிஜி மற்றும் மார்க்கஸ், அவங்களும் வருவாங்க. - ஆமாம். 232 00:20:58,258 --> 00:20:59,927 ஜிஜி சாக்கி 233 00:21:00,761 --> 00:21:04,348 ஆம், அவங்களுடைய அந்த புது படகு, அது ரொம்ப நல்லாயிருக்கு, இல்ல? 234 00:21:10,896 --> 00:21:12,731 ஃபிரெண்டு ஸ்பேஸ் - பிளேர் 235 00:21:14,358 --> 00:21:18,904 சார்லி, பிளேரின் குடும்பப் பெயர் என்ன, சொல்லு? நான் ஞாபகப்படுத்திட்டு இருக்கேன். 236 00:21:19,613 --> 00:21:21,615 - பொறுங்க, என்ன? - பிளேர். அவங்களுடைய குடும்பப் பெயர்... 237 00:21:21,615 --> 00:21:23,784 நான் அனைவருக்கும் ஒரு ஈமெய்ல் போடணும். 238 00:21:25,577 --> 00:21:27,538 காப்லன். அப்படித்தான் நினைக்கிறேன். நன்றி. 239 00:21:27,538 --> 00:21:28,622 காப்லன். 240 00:21:33,919 --> 00:21:35,796 {\an8}பிளேர் காப்லன் 241 00:21:54,022 --> 00:21:55,023 நான் உள்ளே வரலாமா? 242 00:21:55,774 --> 00:21:56,775 வரலாம். 243 00:21:59,027 --> 00:22:00,487 உங்க வேலையை மீண்டும் படிக்கிறீங்களா? 244 00:22:02,364 --> 00:22:06,285 இது நம்மைப் பத்தி ஒவ்வொரு விஷயத்தையும் மறந்துவிட்டு 245 00:22:06,285 --> 00:22:10,539 அப்பறம் நம்முடைய வரலாற்றை நாமே திரும்பவும் படிப்பது போல இருக்கு. 246 00:22:16,753 --> 00:22:19,298 எனவே உண்மையில என்னை உங்களுக்கு நினைவு இருக்காதுன்னு நினைக்கிறேன். 247 00:22:21,925 --> 00:22:23,719 அப்போ நான் முதலிலிருந்து ஆரம்பிக்கலாம். 248 00:22:27,639 --> 00:22:29,099 அமாண்டா லூகஸ். 249 00:22:33,645 --> 00:22:34,897 இங்கே நீங்க என்னவா இருக்கீங்க? 250 00:22:34,897 --> 00:22:36,732 நான் ஒரு மனோதத்துவ நிபுணர். 251 00:22:37,441 --> 00:22:38,817 இந்த லேபுக்கு மட்டுமா? 252 00:22:39,401 --> 00:22:41,069 த பாக்ஸ் பைலட்டுகளுக்கு நான் பயிற்சி தருகிறேன். 253 00:22:41,069 --> 00:22:43,280 பயிற்சியா? என்ன மாதிரியான பயிற்சி? 254 00:22:43,280 --> 00:22:46,200 விபரீதமான சூழ்நிலைகளில் நம் மனதை எப்படி பக்குவப்படுத்தி திடமாக்குவதுங்கிற பயிற்சி. 255 00:22:46,200 --> 00:22:49,328 உணர்ச்சிகளை சீர்படுத்துவது. ஹைப்பர்ஃபோகஸ். 256 00:22:50,162 --> 00:22:53,040 ரயன் உண்டாக்கிய லாவெண்டர் ஃபேரி என்னும் மருந்தின் செயல்முறை சோதனைகளை 257 00:22:53,624 --> 00:22:55,292 நான்தான் மேற்பார்வை செய்தேன். 258 00:22:58,629 --> 00:23:00,839 எனவே நீங்களும் நானும் சேர்ந்து வாழறோம்னு நீங்க சொன்னீங்க. 259 00:23:01,924 --> 00:23:03,217 ஒரு வருடத்துக்கும் மேலாக. 260 00:23:05,677 --> 00:23:06,678 விட்டு, விட்டு. 261 00:23:18,482 --> 00:23:21,652 பாருங்க, நான் காணாமல் போன அந்த நாள்... 262 00:23:24,738 --> 00:23:26,198 அன்னைக்கு என்ன நடந்தது? 263 00:23:34,206 --> 00:23:35,415 நாம... 264 00:23:36,792 --> 00:23:38,377 அன்று காலை எழுந்தோம் 265 00:23:38,961 --> 00:23:42,130 அன்னைக்கு ஏதோ ஒண்ணு, உங்களை சங்கடத்துல ஆழ்த்தியிருந்ததுன்னு எனக்குப் புரிந்தது. 266 00:23:44,216 --> 00:23:47,135 அதற்கு முந்திய நாள் இரவு, உங்க மாஜி-காதலியை பார்த்துவிட்டு வந்தீங்க. 267 00:23:47,845 --> 00:23:51,640 நல்லா இருப்பதாகச் சொன்னீங்க. கண்டிப்பாக உங்களை நம்ப முடியலை. 268 00:23:52,599 --> 00:23:55,644 நீங்க ஏதோ செய்யப் போறீங்கன்னு தெரியும். ஆனால் என்ன செய்யப் போறீங்கன்னு தெரியாது. 269 00:24:00,607 --> 00:24:02,359 நான் ஷவரில் குளித்துவிட்டு வந்தபோது... 270 00:24:04,528 --> 00:24:05,863 நீங்க போய்ட்டீங்க. 271 00:24:10,325 --> 00:24:12,286 எனக்கு புத்தி கெட்டு போயிருக்கும். 272 00:24:15,497 --> 00:24:18,542 அதாவது, அதுக்கு நான் வேறு என்ன விளக்கம் தர முடியும்? 273 00:24:21,962 --> 00:24:27,092 சில சமயத்துல மிக அதிகமான அழத்தமுள்ள சூழல்கள் சைகோஜெனிக் அம்னீசியாவை உண்டுபண்ணலாம். 274 00:24:28,802 --> 00:24:33,390 எந்த மூளை சேதமும் இல்லாதபோது, வினோதமான மெமரி செயல்பாட்டிற்கான காரணம். 275 00:24:40,397 --> 00:24:43,901 நான் யார் என்று என்னை நினைக்கிறேனோ, அந்த நபராக நான் இல்லையென்றால் என்னவாகும்? 276 00:24:46,987 --> 00:24:50,741 இவை இந்த நினைவுகள் எல்லாம் வெறும்... நீங்க சொன்னது போல, 277 00:24:50,741 --> 00:24:53,911 அதிர்ச்சி தரும் ஒரு அனுபவத்தால் ஏற்படும் வலியின் விளைவாகவோ, 278 00:24:53,911 --> 00:24:57,789 இங்கே வேலை செய்த அழுத்தத்தாலோ, அல்லது த பாக்ஸின் உள்ளே இருந்ததால மூளை சிதைவாகவோ இருக்கலாம். 279 00:24:59,917 --> 00:25:04,630 பாருங்க, இந்த நினைவுகள், அந்தக் கோப்புகள், அவை எல்லாம்... நான்தான். 280 00:25:04,630 --> 00:25:07,257 அது... இந்த உடைகள். இதுவும் அப்படித்தான். 281 00:25:08,217 --> 00:25:11,053 அவை எல்லாம் என்னுடையது இல்லை, ஆனால் என்னுடையதாக இருக்கலாம். 282 00:25:12,429 --> 00:25:13,430 எனவே, 283 00:25:14,431 --> 00:25:15,474 என்னவாகும்... 284 00:25:17,476 --> 00:25:21,939 நான், நான் இல்லை என்றால்? அதாவது நான் மற்றவர்கள் நினைக்கும் ஒரு நபராக இருக்கிறேன். 285 00:26:08,360 --> 00:26:09,987 பிளேர் டியின் நண்பர், வக்கீல், நெருக்கமானவர் இல்லையா? 286 00:26:09,987 --> 00:26:12,406 வர்றவங்களை நீங்க பார்த்துக்கொள்ளுங்க. நான் போய் உடை மாற்றிகொண்டு வருகிறேன். 287 00:26:13,866 --> 00:26:14,908 போய் பாருங்க. 288 00:26:14,908 --> 00:26:16,785 - இதோ போறேன். - இதோ ரெண்டு நிமிடத்துல வர்றேன். 289 00:26:18,495 --> 00:26:21,540 ஜிஜி மற்றும் மார்க்கஸ். பார்பரா மற்றும் மைக். 290 00:26:24,960 --> 00:26:25,961 சியர்ஸ். 291 00:26:26,753 --> 00:26:27,754 எப்படி இருக்கீங்க? 292 00:26:29,840 --> 00:26:31,008 புகார் எதுவும் இல்லை. போயிட்டு இருக்கு. 293 00:26:32,301 --> 00:26:36,847 ஆனால், கண்டிப்பாக ஒரு வக்கீலா இருப்பதை நீங்க விரும்புவீங்களே. அது... 294 00:26:38,390 --> 00:26:41,018 ஆமாம். ஆமாம், நான் விரும்புறேன் வக்கீலா இருப்பதை விரும்புறேன். 295 00:26:41,018 --> 00:26:43,937 - நீங்க என்ன... சரி, அதை விடுங்க. - சரி. 296 00:26:44,605 --> 00:26:46,523 உங்களை மீண்டும் சந்திச்சதுல மகிழ்ச்சி. 297 00:26:47,191 --> 00:26:48,233 எனக்கும் ரொம்ப சந்தோஷம்தான். 298 00:26:48,233 --> 00:26:49,693 - ஆம், நீங்க அட்டகாசமா இருக்கீங்க. - மிக்க நன்றி. 299 00:26:49,693 --> 00:26:51,778 - நான் மத்தவங்களைப் போய் கவனிக்கறேன். சரி. - கண்டிப்பா. போங்க, போங்க. 300 00:26:51,778 --> 00:26:53,572 ஆம். நான் சீக்கிரம் மீண்டும் வந்துவிடுவேன். 301 00:26:53,572 --> 00:26:55,574 எனக்கு எப்போதும் ஃபிஜி போக ஆசை. 302 00:26:55,574 --> 00:26:56,658 - ஓ, கடவுளே. - எப்போதும். 303 00:26:56,658 --> 00:26:58,619 அதாவது, ஸ்னார்கெலிங் அவ்வளவு ஒரு புது அனுபவமா இருந்தது. 304 00:26:58,619 --> 00:27:00,245 திரும்பிப் போக எனக்கு எந்த தயக்கமும் இருக்காது, உங்களுக்கு? 305 00:27:00,245 --> 00:27:01,747 ஓ, ச்சே. நான் அங்கேயே இருந்துடுவேன். 306 00:27:02,414 --> 00:27:03,415 அப்படிப் போடுங்க. 307 00:27:03,415 --> 00:27:04,541 புரியுது. 308 00:27:04,541 --> 00:27:09,046 எனவே, சார்லி, அவன்... நன்றி... இன்னும் கலைக் கல்லூரியில் சேர விரும்புறானா? 309 00:27:09,046 --> 00:27:10,339 அப்படித்தான் தோணுது. 310 00:27:10,839 --> 00:27:14,801 கான்னர் என்ன செய்யப் போறான்? அவன்... எப்படி... இப்போ சீனியரா இருக்கணுமே. 311 00:27:14,801 --> 00:27:17,596 ஆமாம். ஆமாம். கான்னர் எங்க ரெண்டு பேரையும் பைத்தியம் ஆக்குறான். 312 00:27:18,096 --> 00:27:21,767 ஆமாம். இரண்டு வகுப்புகள்ல ஃபெயில் ஆயிட்டான். அவன் யு ஆஃப் சியில சேர முடியுமான்னு தெரியலை. 313 00:27:21,767 --> 00:27:23,602 மைக் அதை எப்படி எடுத்துப்பார்னு நினைச்சு பாருங்க. 314 00:27:23,602 --> 00:27:24,978 அவருக்கு கஷ்டமா இருக்கும், இல்ல? 315 00:27:27,898 --> 00:27:28,899 தள்ளிவிடாதே. 316 00:27:29,483 --> 00:27:31,235 - யார் அது? - ஏத்துக்கோ. 317 00:27:31,235 --> 00:27:32,861 - சரி. - அப்படியே உள்வாங்கு. ஹே, நண்பா. 318 00:27:34,863 --> 00:27:35,948 - ஹே. - ஹை. 319 00:27:37,115 --> 00:27:39,159 டேனியேலா என்னை அழைத்தாள், எனவே... 320 00:27:40,869 --> 00:27:41,954 சரி, சரி, சரி. 321 00:27:42,746 --> 00:27:46,291 - டிரிங்க் கொண்டு வரட்டுமா? - இப்போதைக்கு வேண்டாம், ஆனால் நன்றி. 322 00:27:46,291 --> 00:27:49,461 சரி, உங்களுக்கு ஒரு டயட் கோக் தரலாமா. 323 00:27:49,461 --> 00:27:53,257 எனக்கு டயட் கோக் பிடிக்கும். உனக்குத் தெரியுமே. எனக்கும் தர முடியுமா? அதை வச்சிருக்கீங்களா? 324 00:27:55,217 --> 00:27:58,011 - ஹலோ. - ஹே. ஹை. இதோ வந்துட்டா. 325 00:27:59,847 --> 00:28:01,557 கடவுளே, நல்ல மணம் வருது. என்ன நடக்குது இங்கே? 326 00:28:01,557 --> 00:28:05,894 - இது பீஃப் வெலிங்டன். - என்னது? 327 00:28:06,812 --> 00:28:09,815 - உனக்கு உதவி வேணுமா? - வேண்டாம், நான் பார்த்துக்கறேன். நன்றி. 328 00:28:09,815 --> 00:28:10,899 சரி. நிச்சயமா. 329 00:28:15,946 --> 00:28:17,239 நீ வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம். 330 00:28:17,239 --> 00:28:19,032 - உன்னை பார்ப்பது ரொம்ப சந்தோஷம். - உன்னை பார்ப்பதும் சந்தோஷம்தான். 331 00:28:19,032 --> 00:28:21,285 மன்னிச்சிடு, நான் ஒரு உரையாடலுக்கு நடுவில இருக்கேன். நாம திரும்பி பேசுவோம். 332 00:28:21,285 --> 00:28:23,203 இன்னும் சிறந்தவங்களுடன் போய் பேச, உனக்கு எவ்வளவு தைரியம். 333 00:28:27,040 --> 00:28:28,041 ஹே. 334 00:28:28,750 --> 00:28:29,751 ஹே. 335 00:28:30,335 --> 00:28:31,336 நான் மீண்டும்... 336 00:28:32,754 --> 00:28:36,216 வரையறைகளைத் மீறியதுக்கு மன்னிப்பு கேட்கிறேன். 337 00:28:36,216 --> 00:28:37,676 நான் டேனியேலாவைக் கூப்பிட்டு பேசியிருக்கக் கூடாது. 338 00:28:39,720 --> 00:28:41,388 இல்லை. அதை மறந்துடு. 339 00:28:44,016 --> 00:28:45,100 நாம நண்பர்களா? 340 00:28:47,019 --> 00:28:49,354 ஆம். ஆமாம், நாம் நண்பர்கள்தான். 341 00:28:54,943 --> 00:28:55,944 என்ன? 342 00:28:58,113 --> 00:28:59,114 நீ நல்லாயிருக்க. 343 00:29:08,916 --> 00:29:11,126 நீ உன் பழைய கோப்புகளை மீண்டும் படிச்சிட்டு இருக்கன்னு கேள்விப்பட்டேன். 344 00:29:13,253 --> 00:29:14,630 உனக்கு ஏதாவது ஞாபகம் வருதா? 345 00:29:16,006 --> 00:29:17,007 இல்லையா? 346 00:29:18,884 --> 00:29:19,885 அது ரொம்ப மோசமாச்சே. 347 00:29:20,469 --> 00:29:21,720 நான் என்ன நினைக்கிறேன் தெரியுமா? 348 00:29:22,554 --> 00:29:25,098 உனக்கு ஏன் உன் வாழ்க்கையைப் பத்தி எதுவும் ஞாபகம் வரலைன்னா, 349 00:29:25,098 --> 00:29:27,100 அது முதலிலிருந்தே உன் வாழ்க்கை இல்லை. 350 00:29:32,356 --> 00:29:35,025 நீ திரும்பி வந்த அன்னைக்கு இரவு, நாங்க ஆரம்பிச்சதை முடிக்கும் தருணத்துல இருந்தோம். 351 00:29:35,025 --> 00:29:36,443 நான் சில கேள்விகளை கேட்கப் போறேன். 352 00:29:36,443 --> 00:29:38,862 இந்த முறையாவது, நீ என்னிடம் உண்மையைச் சொல்லணும். 353 00:29:39,404 --> 00:29:41,365 - நான் உண்மையைத்தான் சொல்றேன். - இல்லை. 354 00:29:43,367 --> 00:29:44,826 நீ டேனியேலாகிட்ட உண்மையைச் சொன்ன. 355 00:29:48,330 --> 00:29:51,083 நீ ரயன் ஹோல்டர்கிட்ட உண்மையைச் சொன்ன. 356 00:29:59,299 --> 00:30:00,843 நீ ரயனிடம் என்ன சொன்னன்னு சொல்லு. 357 00:30:01,635 --> 00:30:04,096 உன் மனைவின்னு நீ நினைச்ச அந்தப் பெண்ணிடம் என்ன சொன்ன, சொல்லு. 358 00:30:06,431 --> 00:30:07,683 நீ ஒரு வேஷக்காரன். 359 00:30:09,685 --> 00:30:11,812 நாங்க நேசிக்கிற ஜேசனின் இன்னொரு வர்ஷன். 360 00:30:13,021 --> 00:30:14,231 நீ எங்கிருந்து வருகிறாய்? 361 00:30:14,940 --> 00:30:16,316 எங்களுடைய ஜேசன் எங்கே இருக்கான்? 362 00:30:18,318 --> 00:30:20,320 நீ எப்படி த பாக்ஸை பயன்படுத்தி இந்த உலகத்துக்குள்ள வந்த? 363 00:30:33,876 --> 00:30:35,961 - எனவே இப்போ... - ஆம், உங்க புதிய இடம். 364 00:30:35,961 --> 00:30:38,797 எனக்கு உண்மையில் அந்த இடம் கிடைச்சதான்னு, நான் பொறுத்திருந்தான் பார்க்கணும். 365 00:30:39,298 --> 00:30:41,717 - நான் பக்டவுனை நேசிக்கிறேன். - எனக்கும் பிடிக்கும். 366 00:30:41,717 --> 00:30:44,511 அதோட, எனக்கு போய் வரும் நேரம் 25 நிமிடம் குறையப் போகுது. 367 00:30:44,511 --> 00:30:46,972 அதோட, அது மேப் ரூமுக்கு பக்கத்துலயே இருக்கு. 368 00:30:46,972 --> 00:30:49,600 சிகாகோவிலேயே அதுதான் மிகச் சிறந்த பியர் பார். வேற எதும் நெருங்க முடியாது. 369 00:30:49,600 --> 00:30:51,852 நீந்துவதற்கு பாதாள குகைகள் இருக்கு. 370 00:30:51,852 --> 00:30:53,478 - நீங்க இதைப் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா? - இல்லை. 371 00:30:53,478 --> 00:30:55,606 ஆமாம், அது ஆச்சரியமான இடம். ஜேசன். 372 00:30:56,481 --> 00:30:57,774 - மன்னிக்கவும். - என்ன? 373 00:30:58,817 --> 00:31:01,695 நாம தங்கின அந்த ஹோட்டலின் பெயர் என்ன? 374 00:31:04,031 --> 00:31:05,657 எது... எந்த... 375 00:31:05,657 --> 00:31:09,620 போன தேங்க்ஸ்கிவிங் நினைவிருக்கா, நாம அந்த ஹோட்டலில் தங்கினோமே. 376 00:31:09,620 --> 00:31:11,705 நீங்க அதைப் பத்தி புகழ்ந்துகிட்டே இருந்தீங்களே. அதுக்குப் பெயர் என்ன? 377 00:31:24,343 --> 00:31:26,094 {\an8}மஹேகால் 378 00:31:26,678 --> 00:31:27,763 மஹேகால். 379 00:31:27,763 --> 00:31:31,433 மஹாகால், அதுதான். மஹாகால். 380 00:31:31,433 --> 00:31:33,644 அது அழகா இருந்தது. எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. 381 00:31:42,027 --> 00:31:43,737 எங்களுடைய ஜேசன் எங்கே? 382 00:31:44,947 --> 00:31:47,950 ஓ, இல்லை. இதோ பாரு. இப்போ பாருங்க. 383 00:31:48,909 --> 00:31:50,786 அனைவரும் வந்ததுக்கு நன்றி. 384 00:31:52,412 --> 00:31:54,122 எங்களுடைய ஜேசன் எங்கே? 385 00:31:57,251 --> 00:32:02,464 என்னுடைய அற்புதமான மனைவி, டேனியேலாவிற்கு, அவள் இந்த அற்புதமான உணவை தயார் செய்ததற்கு. 386 00:32:06,134 --> 00:32:08,720 - நான் உனக்குத் தகுதியானவன் இல்லை. - அது என்னவோ உண்மைதான். 387 00:32:09,346 --> 00:32:12,432 - பாருங்க, நான்... நீங்க எல்லோரும். - சரி, அது உண்மைதான். 388 00:32:14,935 --> 00:32:18,772 உலகத்துல இருக்கிற மிகச் சிறந்தவர்களுடன் இருப்பதைவிட 389 00:32:20,023 --> 00:32:22,234 நான் இந்த அறையில் இருப்பவங்களுடன்தான் இருக்க விரும்புறேன். 390 00:32:22,234 --> 00:32:25,612 இல்லை. தெரியும். 391 00:32:33,370 --> 00:32:35,414 - ரொம்ப நல்லாயிருக்கு. - நான் உன்னை நேசிக்கிறேன். 392 00:32:35,414 --> 00:32:37,249 - நல்லா இருந்தது. - நானும்தான். 393 00:32:40,043 --> 00:32:41,336 டான். 394 00:32:50,971 --> 00:32:52,806 நான் இப்போ செய்தது அனைத்தும், செய்ய வேண்டியிருந்தது. 395 00:32:56,059 --> 00:32:57,728 நான் தவறுகள் செய்திருக்கேன்னு தெரியும், ஆனால்... 396 00:33:00,272 --> 00:33:01,857 நான் யாரையும் காயப்படுத்த விரும்பலை. 397 00:33:08,614 --> 00:33:10,782 இதெல்லாம் எதுவுமே இப்படி நடப்பதை நான் விரும்பலை. 398 00:33:18,040 --> 00:33:20,667 அந்த பாக்ஸின் சாவி எனக்கு சுலபமா கிடைக்கும், 399 00:33:20,667 --> 00:33:22,628 ஆனால் எனக்கு அதை எப்படி பயன்படுத்தறதுன்னே தெரியாது. 400 00:33:27,257 --> 00:33:28,675 அது என்னை பைத்தியமாக்குது. 401 00:33:29,718 --> 00:33:31,428 வந்து, என்னால எதுவும் செய்ய முடியாது. 402 00:33:32,221 --> 00:33:33,222 எனக்குத் தெரியாது. 403 00:33:34,306 --> 00:33:36,183 சகோதரா. நீ அப்படி சொல்லிட்டு தப்பிக்க முடியாது. 404 00:33:38,310 --> 00:33:41,438 யாரெல்லாம் அந்த பாக்ஸுக்குள்ள போனாங்களோ, போன சுவடு தெரியாம மறைஞ்சு போறாங்க. 405 00:33:42,064 --> 00:33:43,482 இப்போ, அந்த பாக்ஸுக்கு உள்ள என்ன நடக்குதுன்னு எனக்குத் தெரியாது. 406 00:33:43,482 --> 00:33:46,276 என் கற்பனைக்கு எட்டாத ஒரு அனுபவமா இருக்கலாம். அது ஒரு பயங்கர கனவாக இருக்கலாம். 407 00:33:48,445 --> 00:33:50,822 நீ அந்த பாக்ஸை உருவாக்கலைன்னாலும், உன்னைவிட ஒரு மேன்மையான வர்ஷன்தான் அதை உருவாக்கியது, 408 00:33:50,822 --> 00:33:53,116 அப்படின்னா உனக்கு அது எப்படி செயல்படும்னு ஒரு இயல்பான உள்ளுணர்வு இருக்கு. 409 00:33:54,952 --> 00:33:56,245 பிளீஸ், ஜேசன். 410 00:33:57,204 --> 00:33:59,081 இது ரொம்ப முக்கியம், எனக்கு மட்டும் இல்லை, நம்ம எல்லோருக்குமே. 411 00:34:00,624 --> 00:34:02,835 - ஏன்? - ஏன்னா? 412 00:34:05,420 --> 00:34:07,798 புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிச்ச ஒரு உலகம் இருந்தால், ஹம்? 413 00:34:07,798 --> 00:34:09,550 இல்ல கிளைமேட் மாற்றத்திற்கு. ஏழ்மைக்கு. 414 00:34:09,550 --> 00:34:11,385 சமூக ஏற்றத்தாழ்வுகள். பசி. 415 00:34:12,052 --> 00:34:15,097 அந்த அறிவை நம்முடைய அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் உலகிற்கு கொண்டு வர முடிந்தால்? 416 00:34:15,097 --> 00:34:17,306 இப்போ, அதெல்லாம் இங்கே வீணா போயிட்டு இருக்கு. 417 00:34:17,306 --> 00:34:20,018 எனவே, ஜேசன், நான் இன்னும் ஒரே ஒரு முறைதான் உன்னை கேட்பேன். 418 00:34:20,768 --> 00:34:23,272 அது எப்படி செயல்படுது? 419 00:34:26,483 --> 00:34:28,025 நீ அந்த பாக்ஸுக்குள்ள போ. 420 00:34:29,485 --> 00:34:30,904 கதவை மூடு. 421 00:34:32,906 --> 00:34:35,826 அதுக்கு அப்புறம் சுத்து பின்னர் கைகளைக் கூப்பி வேண்டிக்கொள். 422 00:34:35,826 --> 00:34:37,661 எனக்குத் தெரியாதுப்பா. 423 00:34:45,293 --> 00:34:46,295 கடவுளே. 424 00:34:52,426 --> 00:34:53,677 ச்சே. 425 00:35:39,139 --> 00:35:40,390 இது என்னது? 426 00:35:41,099 --> 00:35:42,684 நீங்க இன்னைக்கு அற்புதமா நடந்துகிட்டீங்க. 427 00:35:48,899 --> 00:35:50,067 நீ குடிச்சிருக்கயா? 428 00:35:55,280 --> 00:35:56,448 வந்து... 429 00:36:04,456 --> 00:36:05,999 நீங்க நலமாதான் இருக்கீங்களா? 430 00:36:07,584 --> 00:36:08,585 ஆமாம். 431 00:36:10,838 --> 00:36:13,048 நீங்க நலமா இல்லைன்னா என்னிடம் சொல்வீங்கன்னு வாக்கு தருவீங்களா? 432 00:36:14,883 --> 00:36:18,679 ஏன்னா கடந்த சில நாட்கள் ரொம்ப வித்தியாசமா இருக்கு. 433 00:36:19,555 --> 00:36:20,806 அவை ரொம்ப சிறப்பா இருந்திருக்கு. 434 00:36:23,100 --> 00:36:24,518 வித்தியாசமா இருந்திருக்கு. 435 00:36:35,696 --> 00:36:36,864 இல்ல. ச்சே. 436 00:36:37,531 --> 00:36:39,700 ஹே, இல்ல! ச்சே! 437 00:36:40,200 --> 00:36:43,912 - ரயன்! உதவி செய்! - ஹே. 438 00:36:43,912 --> 00:36:49,126 இங்கே வா. நண்பா. அடக் கடவுளே. 439 00:36:49,126 --> 00:36:53,046 இங்கே வா. ஓ. அடக் கடவுளே. என்ன நடக்குது, நண்பா? 440 00:36:53,046 --> 00:36:56,508 என்னை மன்னிச்சிடு. இது என் தவறுதான்னு நினைக்கிறேன். 441 00:36:56,508 --> 00:37:00,387 லெய்டன் என்னுடன் பேசினான், டேனியேலாவின் நிகழ்ச்சிக்குப் பின் அவனை திரும்பிக் கூப்பிட்டேன். 442 00:37:00,888 --> 00:37:01,722 அது... 443 00:37:02,472 --> 00:37:06,685 - அதனால்தான் அவங்க என்னைக் கண்டுபிடிக்க முடிந்தது. - என்னை மன்னிச்சிடு. எனக்குத் தெரியாது. 444 00:37:06,685 --> 00:37:08,896 எனக்குத் தெரியலை. என்ன நடக்குதுன்னு எனக்குத் தெரியலை. 445 00:37:12,191 --> 00:37:13,567 - ரயன். - ஹே. 446 00:37:14,776 --> 00:37:16,570 - ரயன். - என்ன? 447 00:37:17,112 --> 00:37:18,322 அவங்க டேனியேலாவை கொன்னுட்டாங்க. 448 00:37:19,615 --> 00:37:20,616 என்ன? 449 00:37:21,200 --> 00:37:22,743 அவங்க அபார்ட்மெண்ட்டை உடைச்சு உள்ளே வந்துட்டாங்க. 450 00:37:23,660 --> 00:37:27,080 நேரடியா, எனக்கு முன்னாலேயே அவளை சுட்டு தள்ளிட்டாங்க. 451 00:37:28,332 --> 00:37:31,543 அவள் இறந்துட்டா. அவள்... 452 00:37:32,503 --> 00:37:33,670 ஏன்னா நான் அழைச்சதால. 453 00:37:34,254 --> 00:37:36,048 - அது என் தப்புதான். இது... - இல்லை. இல்லை, இல்லை. 454 00:37:36,048 --> 00:37:38,008 - இது என் தவறுதான். என் தவறு. - கேளு. 455 00:37:39,885 --> 00:37:41,178 அடச் சே. 456 00:37:42,137 --> 00:37:46,058 அது உன் தவறு இல்லை, சரியா? அது என் தவறு. 457 00:37:46,058 --> 00:37:47,935 அது என் தவறு. நான் வந்து... 458 00:37:49,269 --> 00:37:50,854 நான் அங்கே போய் இருக்கக் கூடாது. 459 00:37:51,813 --> 00:37:53,190 சகோதரா, நீ என்னிடம் சொல்லணும். 460 00:37:53,190 --> 00:37:55,817 நீ வெலாசிட்டியில இருந்தபோது என்ன செய்துட்டு இருந்த? 461 00:37:57,694 --> 00:37:59,655 நீதான் அந்த புரியாத புதிருக்கான விடை, ரயன். 462 00:37:59,655 --> 00:38:02,032 - நீ என்ன செய்தன்னு தெரிய வேண்டிய கட்டாயத்துல... - நீ... 463 00:38:02,032 --> 00:38:04,701 நீ என்னிடம் ஒரு மருந்தை உருவாக்கக் கோரினாய் 464 00:38:05,285 --> 00:38:08,455 அது மூளையில் உள்ள பிரிஃபிரான்ட்டல் கார்டெக்ஸின் ரசாயனத்தை மாற்றும் ஒன்று. 465 00:38:08,455 --> 00:38:09,456 - மாற்றுமா? - ஆமாம். 466 00:38:09,456 --> 00:38:10,791 - எப்படி? - அதுல... 467 00:38:10,791 --> 00:38:14,253 அதுல சில இடங்களை உறக்கத்தில் ஆழ்த்தும் ஒரு மணிநேரம். 468 00:38:14,253 --> 00:38:16,046 ஏன்? அதன் உபயோகம்தான் என்ன? 469 00:38:16,046 --> 00:38:17,297 அதை நீ எங்கிட்ட சொல்ல மறுத்துட்ட! 470 00:38:17,297 --> 00:38:20,467 ஜேசன், நான் எதுவும் தெரியாம ஆராய்ச்சி செய்தேன், 471 00:38:20,467 --> 00:38:23,053 நீதான் அதன் விளைவுகள் சரியா இருந்ததா, இல்லை இன்னும் மேம்படுத்தணுமான்னு சொல்லுவ. 472 00:38:23,053 --> 00:38:25,806 நீ நினைக்கிற ஆள் இல்லை நான். 473 00:38:26,723 --> 00:38:30,519 அவங்க ஒரு மனிதரை சூப்பர்பொசிஷன்ல வைக்க முயற்சிக்கறாங்க. 474 00:38:32,479 --> 00:38:35,023 கருத்தின் அடிப்படையில, அது சாத்தியமில்லை, சரியா? 475 00:38:35,023 --> 00:38:38,318 ஏனெனில் நம்முள் இருக்கும் உள்ளுணர்வு அதை அனுமதிக்காது. 476 00:38:40,362 --> 00:38:44,992 ரயன், எல்லாவற்றையும் விருப்புகளுக்கு ஏற்றபடி தேர்வு செய்யும் அந்த வர்ணனைகளை பதிவு செய்தோம். 477 00:38:44,992 --> 00:38:46,910 ஆனால் அப்படி ஒன்று... 478 00:38:47,619 --> 00:38:51,248 அப்படி மூளையில் ஒரு செயல்பாடு அந்த பொறுப்பை ஏற்றுள்ளதா என பார்ப்பது. 479 00:38:51,248 --> 00:38:53,333 - அதுதான் தி அப்சர்வர் இஃபெக்ட். - ...இஃபெக்ட். 480 00:38:53,834 --> 00:38:57,880 அதுதான் அது. என் மருந்து தன்னைத் தானே பார்க்கும் அந்தப் பொறுப்பை நிறுத்திவிடும். 481 00:38:58,672 --> 00:38:59,756 அதற்காகத்தான் அந்த மருந்து. 482 00:39:00,966 --> 00:39:02,259 அதேதான் அது. 483 00:39:02,759 --> 00:39:08,265 சரி, ஆனால் மற்றவர்களை நம்மை பார்த்தால், அந்த மூளை நிறுத்தம் அவங்களுக்கு வேலை செய்யாது. 484 00:39:11,935 --> 00:39:13,562 அதற்குதான் த பாக்ஸ் பயன்படுது. 485 00:39:13,562 --> 00:39:15,814 என்ன? என்ன பாக்ஸ்? நீ என்ன சொல்ற? 486 00:39:15,814 --> 00:39:16,899 த பாக்ஸ்! 487 00:39:17,524 --> 00:39:19,735 அந்த அறையில, ஒரு கொட்டகை இருக்கு. 488 00:39:19,735 --> 00:39:24,531 - நுழைவாயிலாக ஒரு பெட்டியை வச்சிருக்காங்க. - நீ... 489 00:39:28,577 --> 00:39:29,578 ரயன், 490 00:39:31,121 --> 00:39:32,456 தயவுசெய்து எங்களுடன் வருகிறீர்களா? 491 00:39:42,049 --> 00:39:43,091 தெரியுமா... 492 00:39:44,092 --> 00:39:48,430 நான் அன்னைக்கு ரயனின் பார்ட்டியிலிருந்து எப்படி தாமதமா வந்தேன், அன்றிரவு? 493 00:39:48,430 --> 00:39:49,515 ஆமாம். 494 00:39:51,808 --> 00:39:56,104 நான் பாரைவிட்டு வந்தபோது, என் யோசனை எல்லாம் வேற எங்கேயோ இருந்தது. 495 00:39:56,772 --> 00:39:59,149 நான் ரயனின் வேலை வாய்ப்பைப் பற்றி யோசிச்சுட்டு இருந்தேன். 496 00:40:00,150 --> 00:40:04,196 நான் ரொம்ப சோகமா இருந்தேன், அப்போ யோசிக்காம கார் முன்னாடி நடந்தேன். 497 00:40:12,412 --> 00:40:15,290 ஒரு டாக்ஸி என்னை கிட்டத்தட்ட மோதி, நடைப்பாதையில தள்ளிட்டான். 498 00:40:18,710 --> 00:40:23,382 அந்த தருணத்துல நான் வாழ்ந்த வாழ்க்கை என் கண் முன்னாடி வந்து போனதாலான்னு தெரியலை, 499 00:40:25,175 --> 00:40:30,055 ஆனால் அந்தத் தருணத்திலிருந்து நான் ரொம்ப உயிரோட்டத்துடன் இருக்க ஆரம்பிச்சேன். 500 00:40:31,932 --> 00:40:37,062 ஏதோ, ஒருவழியா, கடைசியில நான் என் வாழ்வை, தெளிவாகவும் ஆற்றலுடனும் பார்ப்பது போல. 501 00:40:37,980 --> 00:40:41,108 நான் நன்றியுடன் இருக்க வேண்டிய அனைத்து விஷயங்களையும் அறிந்துகொண்டேன். 502 00:40:42,693 --> 00:40:44,862 நீ. குறிப்பாகச் சொன்னா, உனக்கு நன்றிக்கடன்பட்டிருக்கேன். 503 00:40:46,655 --> 00:40:52,286 இவ்வளவு நாளும், பயத்தால நான் விரும்பியப்படி என் வாழ்க்கையை வாழாம இருந்துவிட்டதை உணர்ந்தேன். 504 00:40:54,371 --> 00:40:56,206 அதனால நான் இனிமேல் அப்படி செய்யமாட்டேன். 505 00:41:12,681 --> 00:41:16,185 நீங்க இப்போதே என்னுடன் வரணும். உங்களை இங்கிருந்து வெளியே கூட்டிட்டு போகப் போறேன். 506 00:41:16,185 --> 00:41:17,895 என்ன? அந்த கேமராக்கள். 507 00:41:17,895 --> 00:41:19,354 அதையெல்லாம் நான் அணைச்சுட்டேன். போகலாம் வாங்க. 508 00:41:20,689 --> 00:41:23,108 ஹே, ரயனுக்கு என்ன ஆச்சு? 509 00:41:24,943 --> 00:41:25,944 என்னை மன்னிச்சிடுங்க. 510 00:41:28,530 --> 00:41:29,615 நாம போகணும். 511 00:41:58,310 --> 00:42:02,439 ஹே, நீ எதுக்காக எனக்கு உதவற? 512 00:42:05,317 --> 00:42:08,195 நானும் இதுக்கு காரணமா இருந்திருக்கேன், 513 00:42:09,655 --> 00:42:11,156 அதை சரிசெய்ய முடியுமான்னு தெரியலை, ஆனால் நான் முயற்சிக்க வேண்டும். 514 00:42:16,453 --> 00:42:17,454 அங்கேயே இருங்க. 515 00:42:20,749 --> 00:42:21,750 வாங்க. 516 00:42:26,296 --> 00:42:27,714 இப்போ என்ன நடக்கும்? 517 00:42:27,714 --> 00:42:29,800 நாம இரவு காவலாளியை மட்டும் கடந்து போகணும். 518 00:42:29,800 --> 00:42:32,970 இந்த லிஃப்ட் மட்டும்தான் தப்பிக்க ஒரே வழி. போகலாம். 519 00:42:32,970 --> 00:42:34,054 ச்சே! 520 00:42:37,474 --> 00:42:38,767 டான்! 521 00:42:43,856 --> 00:42:44,940 நாம என்ன செய்யப் போறோம்? 522 00:42:46,233 --> 00:42:48,777 நான் யோசிக்கிறேன். ச்சே. 523 00:42:50,779 --> 00:42:52,197 நாம வெளியே போக முடியுமா? 524 00:42:55,158 --> 00:42:55,993 ச்சே. 525 00:42:58,954 --> 00:42:59,997 த பாக்ஸ். 526 00:43:00,497 --> 00:43:01,874 என்ன? த பாக்ஸா? 527 00:43:05,085 --> 00:43:06,670 - பெயர், பிளீஸ். - அமாண்டா லூகஸ். 528 00:43:06,670 --> 00:43:08,422 உங்க கடவு எண்ணை அழுத்தவும். 529 00:43:08,922 --> 00:43:10,549 - அனுமதி இல்லை. - ச்சே. 530 00:43:11,133 --> 00:43:13,886 - பெயர், பிளீஸ். - அமாண்டா லூகஸ். 531 00:43:13,886 --> 00:43:15,512 அனுமதி இல்லை. 532 00:43:15,512 --> 00:43:16,889 என் கிளியரன்ஸை நிறுத்திட்டாங்க. 533 00:43:17,848 --> 00:43:18,849 ஹே, பொறு, பொறு. 534 00:43:23,270 --> 00:43:24,521 பெயர், பிளீஸ். 535 00:43:25,606 --> 00:43:28,233 - ஜேசன் டெஸ்ஸன். - கடவு எண்ணை அழுத்தவும். 536 00:43:30,819 --> 00:43:31,820 பாரு. 537 00:43:32,404 --> 00:43:33,739 அனுமதி வழங்கப்பட்டது. 538 00:43:38,827 --> 00:43:40,037 ஜேசன், நில்லு! 539 00:43:41,205 --> 00:43:42,206 பாக்ஸுக்குள்ள வாங்க. 540 00:43:45,459 --> 00:43:47,294 அமாண்டா, வேண்டாம்! 541 00:43:49,171 --> 00:43:50,047 போ! 542 00:43:51,089 --> 00:43:52,132 வாங்க. 543 00:44:00,390 --> 00:44:01,391 பாருங்க. 544 00:44:06,480 --> 00:44:08,315 யாராவது இதன் வழியா வர முடியுமா? 545 00:44:08,315 --> 00:44:11,985 நான் அப்படி நினைக்கலை. இது மூன்று நிமிடங்களுக்கு பூட்டியிருக்கும். 546 00:44:11,985 --> 00:44:13,070 ஒரு டைமர் செட் பண்ணு. 547 00:44:13,570 --> 00:44:16,573 அதன் பின் என்ன? 548 00:44:18,575 --> 00:44:19,952 நாம இங்கே இல்லாம இருப்பதுதான் நல்லது. 549 00:44:20,827 --> 00:44:22,079 நாமா? 550 00:44:23,664 --> 00:44:25,123 நீங்க என்னுடன் வரக் கூடாது. 551 00:44:25,123 --> 00:44:26,333 இப்போதுதான் நம்மள பார்த்து சுட்டாங்க. 552 00:44:26,333 --> 00:44:28,961 நான்தான் உங்களை கட்டாயப்படுத்தினேன்னு சொல்லுங்க. நான் வற்புறுத்தினேன். அது... 553 00:44:28,961 --> 00:44:32,214 அதனால எந்த வித்தியாசமும் இருக்காது. லெய்டன் மன்னிக்கவே மாட்டான். 554 00:44:37,845 --> 00:44:38,929 - அடக் கடவுளே. - நாம இதுல ஒன்றை 555 00:44:38,929 --> 00:44:40,764 போட்டு ஊசி குத்திக்கணும். 556 00:44:40,764 --> 00:44:43,433 உங்க ஸ்லீவை மேல ஏத்திக்கொள்ளுங்க. இதைப் போட்டுக்கொள்ளுங்க. 557 00:44:50,274 --> 00:44:51,275 சரி, நல்லது. 558 00:44:51,817 --> 00:44:53,777 நான் உங்க ஆன்டேகியூபிட்டலை தொடணும், சரியா? 559 00:44:54,319 --> 00:44:56,113 நான் அந்த நரம்புல குத்தும்போது, அது பச்சை நிறமா மாறும். 560 00:44:56,113 --> 00:44:57,447 - சரி. - சரியா? 561 00:44:57,447 --> 00:44:58,532 அது என்னது? 562 00:44:59,825 --> 00:45:01,368 மன்னிக்கணும். நீங்க நலமா இருக்கீங்களா? 563 00:45:14,464 --> 00:45:18,427 எனக்குத் தெரியாது இது எப்படி செயல்படும்னு... த பாக்ஸ். 564 00:45:18,427 --> 00:45:19,928 நாம ரெண்டு பேருக்குமே தெரியாது. 565 00:45:23,140 --> 00:45:26,852 நான் என் குடும்பத்துடன் மீண்டும் ஒண்ணு சேரணும். 566 00:45:34,443 --> 00:45:35,444 - ஹை. - இல்ல. 567 00:45:35,444 --> 00:45:37,696 - நான் அதை செய்யப் போறேன். - இல்ல. இல்ல. நீங்க சொல்வது... 568 00:45:37,696 --> 00:45:39,156 - ஆம். - உங்ககிட்ட இல்ல... 569 00:45:39,656 --> 00:45:42,367 நான் ஒரு சூப்பர் துப்பறிவாள டிடெக்டிவ் 570 00:45:42,367 --> 00:45:44,036 - அதனால நான் செய்யப் போறேன். - அவர் செய்ய மாட்டார். 571 00:45:44,036 --> 00:45:46,330 செய்யப் போறேன்... ஆம், செய்யப் போறேன். எனவே... 572 00:45:48,373 --> 00:45:49,499 - மிஸ் ஸ்கார்லெட்... - வேண்டாம். 573 00:45:50,083 --> 00:45:51,502 - ஆராய்ச்சியில, தெளிவாக... - இல்லை. 574 00:45:51,502 --> 00:45:54,588 ...அந்தக் கத்தியுடன். என் மேல நம்பிக்கையில்லையா? 575 00:45:54,588 --> 00:45:59,510 அதை படிச்சுட்டு, கண்ணீர் விடு, பிறந்தநாள் பையா! படிச்சுட்டு, கண்ணீர் விடு, சார்லி. 576 00:45:59,510 --> 00:46:00,844 சரிதான். ரெடியா? 577 00:46:07,768 --> 00:46:11,522 - நாசமா போச்சு! இல்ல! - எப்போது! ஒவ்வொரு முறையும்! 578 00:46:11,522 --> 00:46:12,606 ச்சே, நாசம். 579 00:46:40,425 --> 00:46:42,719 {\an8}சோஷியல் செக்யூரிட்டி - சார்லி டெஸ்ஸன் 580 00:46:53,897 --> 00:46:56,149 {\an8}சோஷியல் செக்யூரிட்டி மாக்சிமிலியன் டெஸ்ஸன் 581 00:47:02,531 --> 00:47:05,534 {\an8}உயிருடன் பிறந்த சான்றிதழ் 582 00:49:27,718 --> 00:49:29,720 தமிழாக்கம் அகிலா குமார்