1 00:00:20,040 --> 00:00:22,640 நியூயார்க் டைம்ஸின் மாடர்ன் லவ் பத்தியில் வந்த தனிப்பட்ட கட்டுரைகளால் ஈர்க்கப்பட்டவை 2 00:00:22,720 --> 00:00:23,920 சில கூறுகள் கற்பனையாகப் புனையப்பட்டவை. 3 00:01:08,000 --> 00:01:10,640 மாடர்ன் லவ் மும்பை 4 00:01:24,240 --> 00:01:27,240 அத்தியாயம் 7 5 00:01:48,680 --> 00:01:50,880 அந்த ஒளி 6 00:01:52,120 --> 00:01:55,000 வீசுகையில் 7 00:01:55,080 --> 00:01:59,040 மஸ்லின் திரைச்சீலைகள்... 8 00:02:20,040 --> 00:02:21,760 அம்மா? 9 00:02:21,840 --> 00:02:23,480 விசித்திரமான வாசனை வருகிறது. 10 00:02:24,360 --> 00:02:25,360 ஐயோ! 11 00:02:36,600 --> 00:02:37,600 ஆமாம். 12 00:02:39,440 --> 00:02:41,880 ஆமாம், முற்றிலும், அது செய்யப்படும். ஆம்! 13 00:02:44,600 --> 00:02:46,160 ஏய், ஏதோ எரிகிறது? 14 00:02:46,240 --> 00:02:50,200 அதேதான்! உனக்கு வாசனை வரவில்லை? நீ இங்கு தானே இருந்தாய்? 15 00:02:50,280 --> 00:02:51,760 பேசிக்கொண்டிருந்தேன், கண்ணே. 16 00:02:52,560 --> 00:02:55,640 ஹோட்டலில் பல வேலைகள் செய்வதற்கு பிரபலமானவன் நீ. 17 00:02:55,720 --> 00:02:57,040 வீட்டில் என்ன நடக்கிறது? 18 00:02:57,120 --> 00:03:01,760 அது என் வேலை, நான் அதை செய்ய வேண்டும். தயவு செய்து காலையில் தொடங்க வேண்டாம். 19 00:03:01,840 --> 00:03:03,880 சரி, எழுதுவது என் வேலை. 20 00:03:03,960 --> 00:03:05,520 அதற்கு கவனம் தேவை. 21 00:03:06,560 --> 00:03:09,720 ஒரு புத்தகைத்தை படித்தால் எவ்வளவு கவனம் தேவை என்று புரியும். 22 00:03:09,800 --> 00:03:11,240 எழுத வேண்டாம் என்றேனா? 23 00:03:12,640 --> 00:03:14,920 ஆனால் எழுத இடம் எங்கே? 24 00:03:15,000 --> 00:03:19,960 ஹாலில் எழுது, சமையல் அறையி ல் எழுது, படுக்கை அறையில் எழுது, பேப்பரில் எழுது. 25 00:03:20,560 --> 00:03:22,440 நான் மனதை பற்றி சொன்னேன்! 26 00:03:23,600 --> 00:03:26,240 காஸுக்கு சொல்வது, வீட்டு பாடம், 27 00:03:26,320 --> 00:03:30,080 கறிகாய் வாங்குவது, சலவை பில்கள், இதைப் பற்றிதான் யோசிக்க முடிகிறது. 28 00:03:30,160 --> 00:03:31,880 சலவை பையனை நிறுத்த வேண்டும். 29 00:03:31,960 --> 00:03:34,800 என் துணிகளை மீண்டும் இஸ்திரி செய்ய வேண்டியிருக்கு. 30 00:03:34,880 --> 00:03:36,440 மேடம், முடிந்தது. 31 00:03:36,520 --> 00:03:38,560 புதிய மாப் வேண்டும், தேய்ந்து விட்டது. 32 00:03:38,640 --> 00:03:41,200 சரி. கேள். கருகிய பாத்திரங்களையும் கழுவி வை. 33 00:03:41,280 --> 00:03:44,960 மன்னிக்கணும். நேரம் இல்லை. மேல் வீட்டு மேடம் வேலைக்கு போக வேண்டும். 34 00:03:45,040 --> 00:03:47,560 - என் டை எங்கே? - பை, மேடம். 35 00:03:48,640 --> 00:03:49,920 எனக்கு தாமதமாகுது. 36 00:03:51,680 --> 00:03:52,880 புதிதாக ஏதாவது சொல். 37 00:03:56,120 --> 00:03:59,720 மேடம்! நலமா? திரும்ப வந்ததில் மகிழ்ச்சி! 38 00:03:59,800 --> 00:04:03,120 இப்பவே கவனிக்கப்படும்! தயவு செய்து அவனிடம் ஃபோனை கொடுங்கள். 39 00:04:03,200 --> 00:04:06,440 முட்டாளே, சல்ஃபேட் இல்லாத ஷாம்பூதான் பயன்படுத்துவாள்! 40 00:04:06,520 --> 00:04:09,040 அவர் திரும்ப வருபவர். ஃபோனை கொடு. 41 00:04:09,120 --> 00:04:12,880 மேடம், செய்து ஆயிற்று. உங்களை 15 நிமிடத்தில் பார்க்கிறேன். 42 00:04:13,520 --> 00:04:14,920 ஆமாம், உங்கள் சேவையில்! 43 00:04:17,360 --> 00:04:20,840 அவளுக்கு 15 நிமிடம் என்றால் ஒரு மணி நேரம் என்று தெரியாது. 44 00:04:22,440 --> 00:04:24,200 ஆனால் நீ என்னை நேசிக்கிறாய். 45 00:04:27,240 --> 00:04:29,200 ஒவ்வொரு வருடமும் கொஞ்சம் குறைச்சல். 46 00:04:31,320 --> 00:04:32,360 என்ன சொல்கிறாய்? 47 00:04:33,480 --> 00:04:36,880 அதற்கு, "லதிகா, நான் மறந்துவிட்டேன், அதை விடு" என்று அர்த்தம். 48 00:04:36,920 --> 00:04:39,560 - அம்மா, சோப்! - பள்ளிக்கு போக முடியாது, சமாளி." 49 00:04:39,640 --> 00:04:42,480 "உனக்கு முழு நாளும் இருக்கிறது, பின் எழுதலாம். 50 00:04:42,560 --> 00:04:43,880 என்னை பார்த்துக்கொள். 51 00:04:43,920 --> 00:04:47,680 நான் எழுதுவதை எப்போவாவது ஆதரிச்சிருக்கியா? 52 00:04:47,760 --> 00:04:50,200 நிச்சயமாக இல்லை! உனக்கு கவலையில்லை. 53 00:04:50,240 --> 00:04:53,520 அதனால்தான் நான் என் நாவலை முடிக்க முடியவில்லை. 54 00:04:53,600 --> 00:04:56,080 மனது வைத்திருந்தால் முடித்திருக்க முடியும். 55 00:04:56,160 --> 00:04:58,120 எழுத வரலைன்னா, குற்றம் சொல்லாதே. 56 00:05:00,160 --> 00:05:01,160 என்ன? 57 00:05:15,160 --> 00:05:17,600 மாலை உனக்கு ஒரு நிகழ்ச்சி இல்லையா? 58 00:05:18,640 --> 00:05:21,120 அமாலின் புத்தக வெளியீடு, பரேலில்? 59 00:05:22,600 --> 00:05:26,720 காபிடல் அருகே வர்றேன். நேரத்தை மிச்சப் படுத்தலாம். 60 00:05:30,920 --> 00:05:32,000 மறந்து விடுங்கள். 61 00:05:33,800 --> 00:05:35,320 என்றைக்கு நேரத்திற்கு வந்தாய்? 62 00:06:05,680 --> 00:06:06,760 லிஃப்ட்! 63 00:06:06,840 --> 00:06:07,840 கட்டிங் டீ 64 00:06:07,920 --> 00:06:08,880 லிஃப்டை அனுப்பு! 65 00:06:08,960 --> 00:06:10,840 மேடம், லிப்ட் வேலை செய்யவி்லை. 66 00:06:12,520 --> 00:06:14,000 சில நாட்கள் அப்படித்தான். 67 00:06:14,080 --> 00:06:16,880 யாராவது குறுக்கிட்டால் அவர்களை சாப்பிட தோன்றும். 68 00:06:16,960 --> 00:06:20,680 அதை காமுகமாக,"நான் உன்னை சாப்பிடப் போகிறேன், கண்ணே" போல் அல்ல. 69 00:06:20,760 --> 00:06:24,200 கூறுபோட்டு நச்சு நச்சுன்னு மெல்லத் தோன்றும். 70 00:06:26,960 --> 00:06:28,040 இன்னொரு திருமணம். 71 00:06:28,120 --> 00:06:29,960 அனைவரும் அவர்களை வாழ்த்துகிறார்கள். 72 00:06:30,040 --> 00:06:32,160 "ஆசீர்வதிக்கிறேன்." "வாழ்த்துக்கள்!" 73 00:06:32,240 --> 00:06:35,080 எதற்கு வாழ்த்துக்கள்? என்ன சாதித்திருக்கிறார்கள்? 74 00:06:35,160 --> 00:06:39,200 அதற்கு பதில் "நல்ல அதிர்ஷ்டம் வரட்டும்" என்று வாழ்த்துங்கள். 75 00:06:39,280 --> 00:06:41,560 "வாழ்த்துக்களை" ஆண்டு நிறைவில் சொல்லுங்க. 76 00:06:41,640 --> 00:06:45,160 அப்பதான் தகுதி அடைவார்கள். ஆண்டு நிறைவுகள் போர் விருதுகள் போல. 77 00:06:45,240 --> 00:06:48,760 அவர்கள் 20-வருட நிலையை தாண்டினால், நோபல் பரிசு கொடுங்கள். 78 00:06:48,840 --> 00:06:50,320 - காபிடல் சினிமா? - ஆம், மேடம். 79 00:06:50,920 --> 00:06:53,280 காதல் கதைகளில், சினிமாக்களில் படித்த 80 00:06:53,360 --> 00:06:57,800 காதல், சாகசம் மற்றவை அனைத்தும் எங்கே? 81 00:06:59,280 --> 00:07:00,400 இது அபத்தம். 82 00:07:00,480 --> 00:07:02,360 ஏய், நகரு! 83 00:07:02,440 --> 00:07:04,800 என்னாகி தொலைஞ்சுது, அங்கே? நகரு! போ! போ! 84 00:07:10,440 --> 00:07:12,000 டேனி 85 00:07:15,680 --> 00:07:16,920 ஹை. 86 00:07:17,960 --> 00:07:18,960 ஹை. 87 00:07:20,280 --> 00:07:21,760 5:30 அல்லது 6:00? 88 00:07:22,760 --> 00:07:25,880 5:30, டேனி. நான் 6:00 மணிக்கு சேர விரும்பவில்லை. 89 00:07:26,440 --> 00:07:28,320 அமாலின் நினைவுகள் வெளியிடப்படுகின்றன. 90 00:07:28,400 --> 00:07:31,360 பெரிய விஷயம். அவளுக்காக நான் அங்கு இருக்க வேண்டும். 91 00:07:31,440 --> 00:07:34,360 இல்லை, எனக்கு தெரியும். நீ எங்கே இருக்கிறாய்? 92 00:07:34,440 --> 00:07:37,640 காபிடல் சினிமா. சேரப்போகிறேன் அங்கு. 93 00:07:38,440 --> 00:07:39,600 வேலையில் இருக்கிறாய். 94 00:07:39,680 --> 00:07:41,160 இதோ புறப்படுகிறேன். உடனே. 95 00:07:41,240 --> 00:07:44,040 - நிஜமாகவா? - ஆம், இப்போ உடனே கிளம்புகிறேன். 96 00:07:44,800 --> 00:07:48,000 டேனி, தாமதமாக வருவாய் தெரியும். இன்றைக்கு ட்ரெய்னில் போவோம். 97 00:07:48,600 --> 00:07:51,000 - ட்ரெய்னா? - நிறைய ட்ராஃபிக் இருக்கு. 98 00:07:51,080 --> 00:07:52,960 அதில் போய் 10 ஆண்டுகளாச்சே. 99 00:07:53,040 --> 00:07:54,840 சரி, நான் டிக்கெட் வாங்குகிறேன். 100 00:07:54,920 --> 00:07:56,800 அங்கு போனதும் செய்தி அனுப்பு. 101 00:08:02,480 --> 00:08:04,200 - வா, போகலாம். - சரி. 102 00:08:05,560 --> 00:08:08,120 "நான் கிளம்புகிறேன். சீக்கிரம் வருவேன்." 103 00:08:09,080 --> 00:08:12,040 இது 17 ஆண்டுகளாக நடந்து வருகிறது. 104 00:08:12,120 --> 00:08:14,360 அலுவலகம் மாறியது, குழந்தைகள் வளர்ந்தனர், 105 00:08:14,440 --> 00:08:16,840 உலகம் மாறிவிட்டது, பம்பாய் இப்போது மும்பை 106 00:08:16,920 --> 00:08:18,880 அவர் இன்னும் அப்படியே தான். 107 00:08:47,640 --> 00:08:52,360 அவர்களுடையது போலவே என் கதையும் மும்பையில் தொடங்கியது. தில்லியிலிருந்து வந்தேன். 108 00:08:53,200 --> 00:08:56,280 இந்த பிரமாதமான ஸ்டேஷனில். 109 00:08:56,360 --> 00:08:59,360 மும்பையின் சக்தி இங்கிருந்துதான் வருகிறது. 110 00:08:59,440 --> 00:09:03,520 பல மக்களிடம் பிரிந்து செல்கிறது ஆனால் அது முடிவதில்லை. 111 00:09:04,280 --> 00:09:06,600 மும்பை அனைவரையும் அரவணைக்கிறது. 112 00:09:08,120 --> 00:09:11,640 இந்த ஸ்டேஷன் பல கதைகள் தருகிறது. பல நினைவுகள். 113 00:09:14,760 --> 00:09:17,320 இங்குதான் என் இதயம் முதலில் உடைந்தது. 114 00:09:26,720 --> 00:09:27,960 என்னுடன் வா, லதிகா. 115 00:09:35,640 --> 00:09:36,640 நான் வருந்துகிறேன். 116 00:09:49,240 --> 00:09:52,600 இந்த இடத்தில் எத்தனையோ இதயத்தை தகர்க்கும் விடை பெறுதல். 117 00:09:53,160 --> 00:09:57,240 உணர்ச்சிகள் நம்மை கட்டிபிடிக்கின்றனவா அல்லது நாம் இழக்கும் நினைவுகளா? 118 00:09:59,360 --> 00:10:00,760 விக்ரம் சௌத்ரி... 119 00:10:01,960 --> 00:10:03,880 அன்றைக்கு நான் ரயில் ஏறி இருந்தால், 120 00:10:04,000 --> 00:10:08,640 திருமதி. விக்ரம் சௌதிரி, ஐஎஃப்எஸ், ஆக என் வாழ்க்கையை கழித்திருப்பேனா? 121 00:10:09,520 --> 00:10:12,880 அல்லது விக்ரம் திரும்ப வந்து என்னுடன் கனவு கண்டிருப்பானோ? 122 00:10:14,880 --> 00:10:18,280 இல்லை. அவனுக்கான ஏக்கத்தை உத்வேகமாக்கி முதல் கதை எழுதினேன். 123 00:10:21,360 --> 00:10:24,880 ஆனால் நான் இங்கே இருக்க மாட்டேன் டேனியல் மார்டின்ஸூக்காக. 124 00:10:28,200 --> 00:10:30,040 நீ எங்கே இருக்கிறாய், டேனி? 125 00:10:34,960 --> 00:10:37,880 மற்றவர்களை காக்க வைப்பவர்களால் உலகமே இயங்குகிறது. 126 00:10:41,120 --> 00:10:42,320 மேடம், நேரம் என்ன? 127 00:10:44,080 --> 00:10:47,080 நேரம், நேரம், நேரம் நேரம், நேரம், நேரம், நேரம் 128 00:10:47,160 --> 00:10:49,160 நேரத்துக்கு வர்றதேயில்ல, காத்திருக்கணும். 129 00:10:49,240 --> 00:10:51,200 எவ்வளவு காலம் காத்திருப்பது? 130 00:10:51,280 --> 00:10:53,360 எவ்வளவு காலம்? எவ்வளவு காலம்? 131 00:10:53,440 --> 00:10:56,200 எவ்வளவு காலம்? எவ்வளவு காலம்? 132 00:11:16,400 --> 00:11:18,880 நான் அதே தேநீர் கடை அருகே காத்திருக்கிறேன். 133 00:11:18,960 --> 00:11:21,920 நீ இங்கு வந்ததும் நாம் தேநீர் அருந்துவோம். 134 00:11:23,360 --> 00:11:26,080 கணவர்கள். எப்போதும் நம்மை காக்க வைக்கிறார்கள். 135 00:11:26,160 --> 00:11:29,000 என்னவர் அடிக்கடி செய்வார். ஒரு கட்டிங் டீ. 136 00:11:29,800 --> 00:11:31,880 - உங்களுக்கு வேண்டுமா? - இல்லை, நன்றி. 137 00:11:31,960 --> 00:11:34,600 சாப்பிடுங்க. அவருடன் இன்னொன்று சாப்பிடலாம். 138 00:11:34,680 --> 00:11:35,960 இரண்டு. 139 00:11:37,760 --> 00:11:38,800 நன்றி. 140 00:11:40,520 --> 00:11:42,960 - புதிதாக திருமணம் ஆனவரா? - நான்கு மாதங்கள். 141 00:11:47,400 --> 00:11:49,120 டீ அருமையா இருக்கு! 142 00:11:49,200 --> 00:11:50,920 பல நாளுக்கு பின் குடிக்கிறேன். 143 00:11:51,000 --> 00:11:54,200 உண்மையில், என் கணவருக்கு காபி பிடிக்கும், அதனால்... 144 00:11:54,880 --> 00:11:56,960 நீங்கள் எங்கே வேலை செய்கிறீர்கள்? 145 00:11:57,600 --> 00:11:59,760 நான் வேலை செய்யவில்லை. இங்கே உட்காரலாமா? 146 00:12:00,360 --> 00:12:02,960 - அப்போ, இல்லத்தரசி? - இல்லை. 147 00:12:03,760 --> 00:12:05,800 - நான் ஒரு எழுத்தாளர். - ஆஹா. 148 00:12:05,880 --> 00:12:08,360 - புத்தகங்களா, திரைப்படங்களா? - புத்தகங்கள். 149 00:12:08,440 --> 00:12:10,160 உங்கள் புத்தகத்தின் பெயர் என்ன? 150 00:12:10,920 --> 00:12:12,440 இன்னும் வெளியிடப்படவில்லை. 151 00:12:16,000 --> 00:12:19,000 ஆனால், என் சிறு கதை சில வருடங்களுக்கு முன்னால் வந்தது. 152 00:12:19,080 --> 00:12:22,240 அப்பொழுதுதான் நான் இந்த நாவல் எழுத ஆரம்பித்தேன். 153 00:12:23,960 --> 00:12:27,360 பின்னர், திருமணம், குழந்தைகள், குடும்பம்... 154 00:12:29,560 --> 00:12:31,680 நான் இன்னும் அதே நாவலில் வேலை செய்கிறேன். 155 00:12:33,960 --> 00:12:35,760 நிறைய நேரம் எடுக்கும், இல்லையா? 156 00:12:37,240 --> 00:12:38,720 உண்மையில், அது கூடாது. 157 00:12:40,600 --> 00:12:45,200 ஆனால், நான் உருவாக்கின பாத்திரத்துடன் போராடிக் கொண்டிருக்கிறேன். 158 00:12:46,840 --> 00:12:49,320 நான்... 159 00:12:49,400 --> 00:12:52,080 எனக்கு வேண்டியதை அவளை செய்ய வைக்க முடியவில்லை. 160 00:12:52,160 --> 00:12:54,240 நீங்க ஏன் பாத்திரத்தை மாற்ற கூடாது? 161 00:12:56,800 --> 00:12:57,840 அது என் கணவர். 162 00:12:59,240 --> 00:13:01,720 ஒரு திரைப்படத்திற்கு பரேல் போகிறோம். 163 00:13:02,320 --> 00:13:05,800 திடீரென்று எப்படி பாத்திரத்தை மாற்றுவது? அது சரியாக வராது. 164 00:13:06,800 --> 00:13:09,920 ஏன் முடியாது? இந்த காலத்தில் எதுவும் மாறலாம். 165 00:13:10,000 --> 00:13:12,080 சரியாக இல்லையென்றால் மாற்றுங்க. 166 00:13:12,160 --> 00:13:14,600 - ஸ்வாதி. போலாமா? - ஹை. 167 00:13:14,680 --> 00:13:15,880 - ஆம். - போகலாம். 168 00:13:17,720 --> 00:13:18,880 மன்னியுங்கள், சார். 169 00:13:20,000 --> 00:13:22,080 அவருக்கு தேநீர் விருப்பம், காபி அல்ல. 170 00:13:22,160 --> 00:13:24,160 உங்களை மகிழ்விக்க அருந்துகிறார். 171 00:13:25,960 --> 00:13:27,680 இப்படித்தான் தொடங்குகிறது. 172 00:13:30,280 --> 00:13:33,680 உனக்கு தேநீரா விருப்பம்? சொன்னதே இல்லையே. 173 00:13:34,360 --> 00:13:36,800 மாற்றுங்கள். சரியாக இல்லையென்றால் மாற்றுங்க. 174 00:13:36,880 --> 00:13:38,480 சரியாக இல்லையென்றால் மாற்றுங்க. 175 00:13:38,560 --> 00:13:40,400 - மாற்றுங்க. - மாற்றுங்க. 176 00:13:40,480 --> 00:13:41,760 - மாற்றுங்க. - மாற்றுங்க. 177 00:13:41,840 --> 00:13:43,200 - மாற்றுங்க. - மாற்றுங்க. 178 00:13:44,000 --> 00:13:45,200 மாற்றுங்க! 179 00:13:55,440 --> 00:13:58,360 என்ன? நான் இப்போது உங்களிடம் பேச விரும்பவில்லை. 180 00:13:58,480 --> 00:13:59,520 அட ஏன்? 181 00:14:01,120 --> 00:14:04,720 நான் பேச விரும்பாத ஆளின் சகோதரியுடன் பேச விரும்பவில்லை. 182 00:14:04,800 --> 00:14:07,240 பேசாதே. யார் அவனை மணம் செய்து கொள்ள சொன்னது? 183 00:14:07,320 --> 00:14:10,000 அவர் செய்தார். ஒப்புக்கொண்ட முட்டாள் நான். 184 00:14:10,080 --> 00:14:13,520 சரி. அவர் செய்தார். அவனுக்கு அதிர்ஷ்டம். நான் சொல்லவில்லை. 185 00:14:13,600 --> 00:14:16,560 அவர் இனிமையாக பழகி உணர்ச்சி மிக்கவராக இருந்தார். 186 00:14:19,400 --> 00:14:22,240 அதோடு நான் ரசித்த சிறிய விஷயங்கள், 187 00:14:22,320 --> 00:14:24,160 இப்போது அது எரிச்சலூட்டுகிறது. 188 00:14:25,440 --> 00:14:28,560 நான் சுலபமாக புறக்கணித்த விஷயங்கள், 189 00:14:30,120 --> 00:14:32,280 குண்டுகள் போல தாக்குகின்றன, அலிஷியா. 190 00:14:33,280 --> 00:14:35,040 நீ ஒரு அதிரடி படம் பார்த்தாயா? 191 00:14:35,120 --> 00:14:36,400 தலைப்பை மாற்ற வேண்டாம். 192 00:14:37,560 --> 00:14:39,560 ஹீரோ இன்று மீண்டும் காணவில்லை. 193 00:14:39,640 --> 00:14:41,760 டேனிகாக காத்திருக்காயா? நீ பாவம். 194 00:14:41,840 --> 00:14:44,200 அவன் கற்றுக் கொள்ள மாட்டான். தெரியும் அல்லவா? 195 00:14:44,280 --> 00:14:45,840 ஏன் இவ்வளவு சத்தம்? 196 00:14:45,920 --> 00:14:47,840 கேட்காதே, சிஎஸ்டி ஸ்டேஷன். 197 00:14:49,040 --> 00:14:52,680 டேனியுடன் சென்ற சினிமாவில் ஒரு முறை கூட முதல் காட்சி பார்த்ததில்லை 198 00:14:54,040 --> 00:14:56,800 - பாதி நேரத்தில் சேர்ந்தால் அதிகம். - சினிமா? 199 00:14:56,880 --> 00:14:59,000 ஹலோ? சர்ச் ஞாபகம் இருக்கிறதா? 200 00:15:00,200 --> 00:15:02,320 - எங்கேயும் கிடைக்கவில்லை. - தெரியும். 201 00:15:02,400 --> 00:15:04,200 அவன் என்ன மாதிரி ஒரு சகோதரன்? 202 00:15:04,280 --> 00:15:08,040 நேரத்திற்கு வரவில்லை! இப்பவும் தாமதமா? ஐலில் என்கூட நடக்கணும்! 203 00:15:08,120 --> 00:15:09,720 - அமைதி, அன்பே. - என்னால் முடியாது. 204 00:15:09,800 --> 00:15:11,280 எப்போதும் தாமதம் தெரியும். 205 00:15:11,360 --> 00:15:12,920 அவனை அழைக்க முயற்சிக்கிறாயா? 206 00:15:13,000 --> 00:15:14,720 அவன் பதிலளிக்க மாட்டான்! 207 00:15:14,800 --> 00:15:16,440 முயற்சித்தேன். அமைதியாக இரு. 208 00:15:16,520 --> 00:15:19,640 நான் அமைதியாக மாட்டேன்! என் திருமணத்தை நாசமாக்கறான். 209 00:15:19,720 --> 00:15:21,400 இல்லை. உன் பூச்செண்டை வைத்திரு. 210 00:15:21,480 --> 00:15:24,320 - ஐலில் அழைத்து செல்வோம். - இது எனக்கு வேண்டாம். 211 00:15:24,400 --> 00:15:26,080 - அலிஷியா! - எனக்கு இது வேண்டாம். 212 00:15:26,160 --> 00:15:29,160 எனக்கு ஆர்கிட் வேண்டும், கார்னேஷன் வேண்டாம், சொன்னேனே. 213 00:15:29,240 --> 00:15:33,000 அலங்கரிப்பவர் எப்படி நான் கேட்ட பூக்கள் தராமல் இருக்கலாம்? 214 00:15:33,080 --> 00:15:35,280 எனக்கு மிக கோபம். இது நடக்கக் கூடாது. 215 00:15:41,000 --> 00:15:41,920 பார்! 216 00:15:44,680 --> 00:15:46,600 மன்னிக்கவும். நான் வருந்துகிறேன். 217 00:15:46,680 --> 00:15:48,400 - என் ஆர்கிட். - உன் ஆர்கிட். 218 00:15:51,440 --> 00:15:52,920 உன் ஆர்கிட். 219 00:15:54,400 --> 00:15:56,360 - வா. - சரி, ஆமாம். நன்றி. 220 00:15:57,920 --> 00:15:59,760 பொறு, சரி. கச்சிதம். 221 00:16:00,360 --> 00:16:02,520 - இதை எங்கு வாங்கினாய்? - எப்படி எப்படியோ. 222 00:16:02,600 --> 00:16:05,280 நான் ஓடினேன், ஓட்டினேன், குதித்தேன். 223 00:16:05,360 --> 00:16:07,640 - ஆஹா, பெருமைப் படுகிறேன். - நன்றி. 224 00:16:07,720 --> 00:16:09,640 - நாம் நடக்கலாமா? - இல்லை. 225 00:16:10,680 --> 00:16:12,640 - இப்ப? - இல்லை. இசைக்காக காத்திரு. 226 00:16:30,760 --> 00:16:35,880 பிரிய மக்களே, நாம் அனைவரும் இந்த தேவாலயத்தின் வீட்டில் கூடியிருக்கிறோம், 227 00:16:35,960 --> 00:16:39,040 அதனால் தேவாலயத்தின் மந்திரியின் முன்... 228 00:16:39,520 --> 00:16:40,520 நான் வருந்துகிறேன். 229 00:16:44,720 --> 00:16:46,120 லாட்ஸ், நான் வருந்துகிறேன். 230 00:16:46,200 --> 00:16:48,280 - கேள். - என்னைத் தொடாதே. 231 00:16:49,320 --> 00:16:51,880 - வருந்துகிறேன். - ஒரு முறை நேரத்திற்கு வர முடியாதா? 232 00:16:51,960 --> 00:16:53,160 ஒரு முறை? 233 00:16:54,200 --> 00:16:55,800 அன்று அவரை கொலை செய்திருப்பேன். 234 00:16:55,880 --> 00:16:57,640 அனைவரும் கொலை செய்திருப்போம். 235 00:16:57,720 --> 00:17:02,200 என் ஆர்கிடுடன் வந்திருக்காவிட்டால், கடைசி நிமிடத்தில், நான் செய்திருப்பேன். 236 00:17:02,280 --> 00:17:04,000 - அலிஷியா! - என்ன, அம்மா. 237 00:17:04,080 --> 00:17:06,560 - சாசேஜுகள் எங்கே? - நான் போக வேண்டும். 238 00:17:06,640 --> 00:17:07,880 சரி, பை. 239 00:17:24,280 --> 00:17:26,720 - ஹலோ? - ஹை, அம்மா. நான் ரியா வீட்டிற்கு போகலாமா? 240 00:17:26,800 --> 00:17:27,800 வேணாங்காதீங்க. 241 00:17:27,880 --> 00:17:29,960 - சரி. ஆனால் கேமிங் கூடாது. - சரி. 242 00:17:30,040 --> 00:17:32,000 - 8.00 மணிக்குள் திரும்பணும். - சரி. 243 00:17:32,080 --> 00:17:33,560 சரி. 244 00:18:03,160 --> 00:18:04,560 அது என் முதல் வேலை. 245 00:18:05,800 --> 00:18:10,080 யெல்லோ டாக்ஸி பிரபல எடிடர், அமால் அலிக்கு துணை. 246 00:18:10,160 --> 00:18:11,320 இப்போ க்ளிக் செய். 247 00:18:11,400 --> 00:18:14,000 சிறுகதையை படித்ததும் அமால் என்னை தேர்ந்தெடுத்தார். 248 00:18:14,080 --> 00:18:15,800 லதிகா, இங்கு என்ன செய்கிறாய்? 249 00:18:15,920 --> 00:18:17,440 நீ இன்னும் கீழே போகவில்லையா? 250 00:18:17,520 --> 00:18:19,080 எனக்கு யாரையும் தெரியாது... 251 00:18:19,160 --> 00:18:21,320 போகாவிட்டால் எப்படி தெரிந்து கொள்வாய்? 252 00:18:21,400 --> 00:18:23,080 - ஆனால் நான்... - முட்டாளே, வா! 253 00:18:23,200 --> 00:18:26,080 எத்தனை நாளாக இங்கு இருக்கிறாய்? நீ ஒரு பைத்தியம். 254 00:18:26,200 --> 00:18:27,240 என்ன கும்பல்! 255 00:18:27,320 --> 00:18:30,440 ஆச்சரியம், இத்தனை ட் ராஃபிக் நிறைந்த நகரத்தில், 256 00:18:30,520 --> 00:18:31,880 யாரும் வந்தது. 257 00:18:31,960 --> 00:18:34,040 ஆச்சரியம் இல்லை, 258 00:18:34,080 --> 00:18:37,200 புத்தகம் அத்தனை பிரமாதமானது, மேலும், ப்ரபால், இது... 259 00:18:37,280 --> 00:18:39,800 சிறந்த விற்பனை ஆகும் எழுத்தாளர், மூன்று புத்தக 260 00:18:39,920 --> 00:18:41,720 ஒப்பந்தம் 30 வயதுக்கு முன். 261 00:18:43,240 --> 00:18:45,560 நீயும் செய்யக் கூடும். உனக்கு திறமை உள்ளது. 262 00:18:45,680 --> 00:18:48,200 ...சென்று இந்த நல்ல புத்தகத்தை வாங்கினார். 263 00:18:48,280 --> 00:18:51,240 முதல் பதிவையும், ப்ரபால் சாட்டர்ஜியும் பெறவும். 264 00:18:51,320 --> 00:18:52,200 விக்ரம் 265 00:18:52,680 --> 00:18:53,640 நன்றி. 266 00:19:00,200 --> 00:19:02,280 சரி, இப்போது சந்திக்கும் நேரம். 267 00:19:02,320 --> 00:19:03,920 மக்களை சந்தித்து பேசு. 268 00:19:04,000 --> 00:19:07,800 அங்கு நிறைய பாத்திரங்கள் கிடைக்கும் நீ எழுதுவதற்கு உதவியாக. 269 00:19:11,040 --> 00:19:14,160 லதிகா, எப்பவும் வெளியே நிற்காதே. 270 00:19:14,520 --> 00:19:16,880 உன் கரங்களை நீட்டு! 271 00:19:16,960 --> 00:19:20,800 இன்றைக்கு நீ ஒருவரிடமாவது பேச வேண்டும். 272 00:19:21,440 --> 00:19:24,240 ஏன் ப்ரபாலிடம் ஆரம்பிக்க கூடாது? போ. 273 00:19:24,320 --> 00:19:26,560 அவன் உன்னை சாப்பிட போவதில்லை. போ. 274 00:19:26,680 --> 00:19:28,320 போ! 275 00:19:28,400 --> 00:19:29,400 ஹலோ! 276 00:19:30,400 --> 00:19:31,800 ... பிஸ்கட் ஒரு பாக்கெட். 277 00:19:34,040 --> 00:19:35,800 நான் சொல்ல வேண்டும்... 278 00:19:48,920 --> 00:19:51,280 - தேநீரா காபியா, சார்? - காபி, தயவு செய்து. 279 00:19:51,320 --> 00:19:52,400 நிச்சயமாக. 280 00:19:52,480 --> 00:19:55,800 - நல்ல தேர்வு. காபி நன்றாக இருக்கும். - நன்றி. 281 00:19:55,920 --> 00:19:57,200 நல்ல மாலை இருக்கட்டும். 282 00:19:58,080 --> 00:19:59,400 ஒரு காபி, தயவு செய்து. 283 00:20:01,000 --> 00:20:02,080 அது மோசம். 284 00:20:04,240 --> 00:20:05,400 மன்னிக்கவும்? 285 00:20:06,200 --> 00:20:08,800 காபி மகா மோசம். குடிக்காதீர்கள். 286 00:20:08,880 --> 00:20:10,800 ஆனால் நீங்கள் பரிந்துரைத்தீர்கள். 287 00:20:10,920 --> 00:20:13,560 ஒரு இலக்கு உண்டு. அதை அடைய வேண்டும். 288 00:20:19,640 --> 00:20:21,080 அவருக்கு பிரச்சினையா? 289 00:20:22,000 --> 00:20:26,320 இல்லை. நான் அவரிடம் போய் பேச வேண்டும். 290 00:20:27,080 --> 00:20:28,080 மற்றும்? 291 00:20:30,040 --> 00:20:32,080 - நான் விரும்பவில்லை. - அப்போ வேண்டாம். 292 00:20:32,200 --> 00:20:34,480 அது அவ்வளவு எளிதல்ல. 293 00:20:36,200 --> 00:20:39,320 வேண்டிய மாதிரி வாழ்க்கை எளிதோ சிக்கலானதோ ஆகும். 294 00:20:40,080 --> 00:20:40,960 நிஜமா. 295 00:20:41,040 --> 00:20:46,320 உங்க வாழ்க்கையை எளிதாக மாற்ற போகிறேன், கவனிங்க. 296 00:20:46,400 --> 00:20:48,920 ஏன்? என் சார்பாக அவரிடம் பேசப்போகிறீர்களா? 297 00:20:49,000 --> 00:20:50,200 இல்லை. 298 00:20:51,880 --> 00:20:54,520 காபிக்கு மாறாக வேறு ஒன்று தரப்போகிறேன். 299 00:20:56,040 --> 00:20:57,880 - டபிள் ஓட்கா? - இல்லை! 300 00:20:59,240 --> 00:21:00,320 கட்டிங் டீ. 301 00:21:02,880 --> 00:21:05,200 - கட்டிங் டீ ஒரு டீ கோப்பையில்? - ஏமாற்று. 302 00:21:05,280 --> 00:21:06,240 செய்ய வேண்டும். 303 00:21:06,320 --> 00:21:08,320 உள் இருப்பது தான் முக்கியம் 304 00:21:19,040 --> 00:21:20,680 - நன்றாக இருக்கிறது. - ஆம். 305 00:21:21,480 --> 00:21:23,080 - எனக்கு தெரியும்! - எங்கிருந்து? 306 00:21:23,200 --> 00:21:25,720 டாஜ் ஹோட்டல் தெரியுமல்லவா. அங்கிருந்து அல்ல 307 00:21:25,800 --> 00:21:28,320 அடுத்து ஒரு தேநீர் கடை. அங்கிருந்து தான். 308 00:21:28,400 --> 00:21:30,960 விடி காலையில் செய்வார். பிரமாதம்! 309 00:21:31,040 --> 00:21:32,280 இது... 310 00:21:33,400 --> 00:21:35,240 நான் யாருக்கும் தர மாட்டேன். 311 00:21:35,320 --> 00:21:37,160 இது குறிப்பாக... 312 00:21:38,480 --> 00:21:43,080 சுருட்டை முடியும் பச்சை உடையும் அணிந்து கறுப்பு டயரியும் சிகப்பு 313 00:21:43,800 --> 00:21:46,800 ஃபோனும் வைத்திருக்கும் பெண்களுக்கு மட்டும். 314 00:21:47,160 --> 00:21:48,800 - அணிந்த... - என்னுடன் சல்லாபமா? 315 00:21:48,880 --> 00:21:51,840 இல்லை! கடவுளே, இல்லை. 316 00:21:52,320 --> 00:21:53,240 நான் செய்யவில்லை. 317 00:21:54,720 --> 00:21:58,520 அவர்களுடன் இருக்கீங்க, நீங்களும் எழுத்தாளரா? 318 00:22:00,840 --> 00:22:03,640 - கிட்டத்தட்ட. - "கிட்டத்தட்ட" என்பது புரிந்ததேயில்லை. 319 00:22:03,720 --> 00:22:04,600 கிட்டத்தட்ட? 320 00:22:04,680 --> 00:22:09,640 நான் எழுதி முடிக்கவில்லை ஆனால் மேலே முடித்துவிட்டேன். 321 00:22:09,720 --> 00:22:12,600 உனாகி! 322 00:22:12,680 --> 00:22:15,720 இந்த கட்டிங் டீ போல. குறைந்தது ஆனா சாரம் மிகுந்தது. 323 00:22:15,800 --> 00:22:17,920 இன்னும் வேண்டும் என்று தோணும். இல்லையா? 324 00:22:18,000 --> 00:22:19,320 ஆமாம். 325 00:22:20,280 --> 00:22:24,600 ஆனால், அடிப்படையில், நீங்க எழுதினால், நீங்களும் ஒரு எழுத்தாளர். 326 00:22:26,320 --> 00:22:27,400 ஆமாம், சரிதான். 327 00:22:30,800 --> 00:22:33,760 சரி. முட்டாள்தனமான கேள்வி ஒன்று கேட்கலாமா? 328 00:22:33,840 --> 00:22:35,600 கேளுங்க. எல்லோரும் கேட்பாங்க. 329 00:22:38,320 --> 00:22:39,560 நாம் பேசினோம், அல்லவா? 330 00:22:41,680 --> 00:22:42,680 பேசலையா? 331 00:22:43,720 --> 00:22:46,640 நான் "பழக வேண்டும்" என்பதற்காக. 332 00:22:49,040 --> 00:22:51,320 இந்த அறிவாளிகள் சந்திப்பு, 333 00:22:51,400 --> 00:22:55,200 எனக்கு கொஞ்சம் சங்கடமாக உள்ளது... 334 00:22:55,280 --> 00:22:57,280 அப்போ, நிறைய பேசினோம். 335 00:22:57,360 --> 00:23:01,200 ஆம். கட்டிங் டீயை விட அறிவுள்ளது வேறு இருக்க முடியாது. 336 00:23:02,040 --> 00:23:03,000 ஆம் செய்தோம். 337 00:23:03,720 --> 00:23:04,720 பிரமாதம். 338 00:23:06,360 --> 00:23:08,960 சரி. நன்றி. 339 00:23:09,040 --> 00:23:12,520 மகிழ்ச்சி. ஒரு நொடி. உங்க கறுப்பு டயரியை தருவீங்களா? 340 00:23:13,680 --> 00:23:15,760 நன்றி. சரி. 341 00:23:16,400 --> 00:23:21,400 எப்போதாவது இன்னொரு கட்டிங் டீ வேண்டுமானால் என்னை அழைங்க. 342 00:23:21,920 --> 00:23:24,200 வீட்டிற்கும் கொண்டு தருவேன். 343 00:23:24,280 --> 00:23:26,680 - சரி. நன்றி, டேனியல். - டேனியல். 344 00:23:26,760 --> 00:23:28,680 - நீங்க? - லதிகா. 345 00:23:28,760 --> 00:23:30,200 லதிகா. சரி. 346 00:23:30,280 --> 00:23:33,920 நான் அன்று வேறு மாதிரி இருந்தால் என்ன ஆகியிருந்திருக்கும்? 347 00:23:38,840 --> 00:23:39,840 ஹை. 348 00:24:17,680 --> 00:24:19,560 புத்தக பிரசுரிப்பு ஒப்பந்தம் கோவாவில் ஒரு வீடு 349 00:24:23,280 --> 00:24:25,600 {\an8}கோவாவில் ஒரு வீடு 350 00:24:28,880 --> 00:24:31,960 "வெளிச்சம் மஸ்லின் திரைச் சீலைகள் வழியே ஊடுருவி வர, 351 00:24:32,040 --> 00:24:35,800 "மாலா வாழ்க்கை தன்னை தவறான பாதையில் கொண்டு சென்றதா என வியந்தாள்." 352 00:24:35,880 --> 00:24:38,080 - அப்பா! - நான் உன்னை கொல்வேன்! 353 00:24:39,520 --> 00:24:40,720 நான் வருந்துகிறேன். வா! 354 00:24:41,600 --> 00:24:43,000 - மன்னி. - மன்னிக்கவும். 355 00:24:43,080 --> 00:24:44,440 படித்துக் கொண்டே இருங்க. 356 00:24:45,400 --> 00:24:46,440 தொடர்ந்து படி. 357 00:24:47,120 --> 00:24:48,240 ஆமாம். 358 00:24:50,200 --> 00:24:51,360 என்ன... 359 00:24:53,520 --> 00:24:54,760 புதிய அத்தியாயம். 360 00:24:54,840 --> 00:24:56,600 என்ன கும்பல்! 361 00:24:56,680 --> 00:24:59,680 ஆச்சரியம், இத்தனை ட்ராஃபிக் உள்ள நகரத்தில், 362 00:24:59,760 --> 00:25:03,360 - யாரும் வர முனைந்தது... - நீயும் செய்யலாம். நீ திறமைசாலி. 363 00:25:04,840 --> 00:25:06,080 நான்... 364 00:25:10,800 --> 00:25:12,440 - ஹை, விக்ரம். - திரும்பு. 365 00:25:29,080 --> 00:25:31,920 ஸ்பெயின் - ஜெனீவ் - ரோம் சார்ல்ஸ் த கால் ஏர்போர்ட் 366 00:25:35,720 --> 00:25:38,360 விக்ரம், நான் ஃபார்ம்ஹௌஸிற்கு போகப் போகிறேன், 367 00:25:38,440 --> 00:25:40,760 தனியாக. சில மாதங்களுக்கு. 368 00:25:42,000 --> 00:25:44,200 என்னோட அந்த நாவலை முடிக்க. 369 00:25:46,200 --> 00:25:49,600 உலகம் முழுவதும் இத்தனை வருடங்கள் உன்னை சுற்றி வந்தேன். 370 00:25:49,680 --> 00:25:52,040 எனக்கு எழுத நேரம் கிடைக்கவில்லை. 371 00:25:54,760 --> 00:25:58,440 அன்பே, நீ இந்த புத்தகத்தை எழுத விரும்பியிருந்தால், 372 00:25:58,520 --> 00:26:00,400 நீ இதை எப்பவோ செய்திருப்பாய். 373 00:26:01,360 --> 00:26:03,880 உன்னால் முடியவில்லை என்றால் என் மீது ஏன் பழி? 374 00:26:07,880 --> 00:26:10,800 - நீதான் இதற்கு பொறுப்பு! - நீதான் இதற்கு பொறுப்பு! 375 00:26:10,920 --> 00:26:12,520 - அது உன் தேர்வு. - ஆமாம்! 376 00:26:12,600 --> 00:26:13,800 உன் பொறுப்பு. 377 00:26:13,880 --> 00:26:15,760 நீதான் இதற்கு பொறுப்பு! 378 00:26:15,840 --> 00:26:18,520 - இது உன் தேர்வு - உன் தேர்வு! 379 00:27:00,240 --> 00:27:02,320 {\an8}டேனி ரயிலில் 380 00:27:04,360 --> 00:27:07,640 அதே இலக்கு சரியா? 381 00:27:11,760 --> 00:27:13,800 எப்பவும் உன்னை நாடி, கண்ணே! 382 00:27:18,160 --> 00:27:23,800 நீ வருவதற்காக எப்பவும் காத்திருக்கிறேன் 383 00:27:26,560 --> 00:27:28,320 அடுத்த ஸ்டேஷன், மஸ்ஜித். 384 00:27:46,360 --> 00:27:47,240 இது லதிகா. 385 00:27:51,880 --> 00:27:53,680 நல்வரவு இன்றைய ஷோ - ஸாஞ்ச் 386 00:28:05,800 --> 00:28:07,280 அம்மா, கேக் வெட்டு. 387 00:28:07,960 --> 00:28:09,200 அப்பா வரமாட்டார். 388 00:28:10,040 --> 00:28:12,520 அருமையான புத்தகம். எழுத்தாளர் லதிகா சேத். 389 00:28:14,880 --> 00:28:17,160 நல்வரவு இன்றைய ஷோ - ஸாஞ்ச் 390 00:28:24,840 --> 00:28:26,640 நான் மிகவும் வருந்துகிறேன். 391 00:28:31,000 --> 00:28:33,800 இதயத்தை தொடும். என் வாழ்க்கையை மாற்றியது. வாங்கு. 392 00:28:33,880 --> 00:28:35,640 எங்க தலைமை சமையல்காரர் ப்ரௌனி 393 00:28:35,720 --> 00:28:39,400 செய்தார், என் குழந்தைகளுக்கு எடுத்து செல்ல வேண்டும் என்று சொன்னேன். 394 00:28:41,480 --> 00:28:43,200 - மீண்டும் நடக்காது. - மார்டின்ஸ். 395 00:28:57,120 --> 00:28:58,120 நீ நன்றி சொல்வாய். 396 00:28:59,640 --> 00:29:00,640 தாமதமாக வந்தாய். 397 00:29:09,360 --> 00:29:11,680 நீ எங்கே இருக்கிறாய்? 398 00:29:17,720 --> 00:29:20,440 {\an8}உனக்கு நேர் முன்னே 399 00:29:47,040 --> 00:29:48,240 நான் வருந்துகிறேன். 400 00:29:48,320 --> 00:29:50,320 லிஃப்டிற்கு வெளியில் கும்பல் 401 00:29:50,400 --> 00:29:52,840 15 நிமிடங்கள் ஆயின. அப்படியே... 402 00:30:03,800 --> 00:30:04,760 கேள். 403 00:30:07,400 --> 00:30:09,200 நான் இன்று காலை சொன்னது, 404 00:30:10,240 --> 00:30:11,240 அந்த அர்த்ததிலில்லை. 405 00:30:12,560 --> 00:30:13,560 எனக்குத் தெரியும். 406 00:30:49,640 --> 00:30:51,200 {\an8}பரேல் 407 00:30:55,160 --> 00:30:57,680 அவளுக்கு அடுத்த மைக்கேல் ஜாக்ஸ்னாக வர ஆசை. 408 00:30:57,760 --> 00:31:01,360 இறக்குமதியான ஹார்லி டேவிட்ஸனுக்கு கூட சீ லிங்கில் அனுமதி கிடையாது. 409 00:31:01,440 --> 00:31:03,480 அவள் ஸில்வர் லைனை எடுத்தாள். 410 00:31:03,560 --> 00:31:04,960 அவளை எங்கே கண்டுபிடிச்சீங்க? 411 00:31:13,040 --> 00:31:14,080 லாலி! 412 00:31:15,320 --> 00:31:16,600 வேடிக்கையாக இருந்தது! 413 00:31:18,680 --> 00:31:20,080 சார், என்ன அபராதம்? 414 00:31:20,160 --> 00:31:21,760 7,500. 415 00:31:21,840 --> 00:31:23,400 {\an8}பாண்ட்ரா வர்லி சீ லிங்க் 416 00:31:33,760 --> 00:31:38,960 ஷாருக் கான், நான் வருகிறேன்! 417 00:31:49,000 --> 00:31:50,840 - மன்னிக்கவும்! - பரவாயில்லை. போ. 418 00:31:56,520 --> 00:31:59,080 புத்தகத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 419 00:32:00,200 --> 00:32:01,760 என்னை மேற்கோள் காட்டாதே, 420 00:32:01,840 --> 00:32:04,280 ஆனால் அது சொல்வதில் உண்மை இருக்கிறது. 421 00:32:04,360 --> 00:32:05,680 சென்று அதை எடு. 422 00:32:07,120 --> 00:32:08,200 நன்றி. 423 00:32:12,920 --> 00:32:14,600 இது மிகவும் சுவாரஸ்யமானது. 424 00:32:17,000 --> 00:32:18,080 குறிப்பாக இது. 425 00:32:19,360 --> 00:32:20,760 மலாடுக்கு இடம் பெயர்கிறேன். 426 00:32:21,640 --> 00:32:24,120 அப்பாவின் உதவி இல்லாமல் அதுதான் செய்ய முடியும். 427 00:32:26,080 --> 00:32:28,280 உன்னை தினமும் பார்ப்பதை மிஸ் செய்வேன். 428 00:32:28,360 --> 00:32:29,760 மாராதான் பார்க்க வாங்க. 429 00:32:34,600 --> 00:32:36,080 இன்னும் பம்பாயில் இருக்கேன். 430 00:32:37,040 --> 00:32:38,520 சில ஸ்டேஷன் தள்ளி. 431 00:32:39,240 --> 00:32:40,160 எனக்குத் தெரியும். 432 00:32:41,640 --> 00:32:43,040 நமக்கு கற்பனைகள் உண்டு. 433 00:32:45,280 --> 00:32:46,320 உண்டு. 434 00:32:48,600 --> 00:32:49,840 இது நன்றாக இருக்கிறது. 435 00:33:11,160 --> 00:33:14,080 லக்கி மன்ஸில் 436 00:33:33,440 --> 00:33:36,520 நான் வந்து கொண்டிருக்கிறேன், அம்மா. 437 00:34:21,120 --> 00:34:22,480 இது அழகாக இருக்கிறது. 438 00:34:25,160 --> 00:34:28,600 நீ அதிர்ஷ்டசாலி தெரியுமா, தலைப்புகள் பற்றி நினைக்க வேண்டாம். 439 00:34:29,640 --> 00:34:31,360 அதாவது, இவ்வளவும் எப்படி... 440 00:34:32,200 --> 00:34:34,640 ஒரு நகரத்தை எப்படி தலைப்பில் பிடிப்பது? 441 00:34:37,480 --> 00:34:39,800 தெரியவில்லை, பிஸி, கிறுக்கு... 442 00:34:39,880 --> 00:34:41,080 எதிர்பாராதது? 443 00:34:42,080 --> 00:34:43,080 இல்லை. 444 00:34:45,160 --> 00:34:46,160 எனக்கு தெரியாது. 445 00:34:48,000 --> 00:34:50,520 ஆனால், இந்த நகரம் நம்பிக்கை தருகிறது. 446 00:35:04,680 --> 00:35:05,960 நீ எப்பவும்... 447 00:35:06,880 --> 00:35:08,160 முன்னோக்கி ஸ்வைப் செய். 448 00:35:08,600 --> 00:35:10,040 இது நன்றாக இல்லை? 449 00:35:10,120 --> 00:35:12,560 இந்த ஃபோடோவிற்காகவா இத்தனை தூரம் வந்தோம்? 450 00:35:17,040 --> 00:35:18,640 எனக்கு அமாலை சந்திக்க வேண்டும். 451 00:35:19,360 --> 00:35:21,080 மற்றது சும்மா வெளிவேஷம். 452 00:35:25,080 --> 00:35:27,880 நாவலை இந்த வருடம் முடிக்க முடிவு செய்தேன். 453 00:35:27,960 --> 00:35:28,880 செய்ய வேண்டும். 454 00:35:30,160 --> 00:35:31,600 என்ன ஆனாலும். 455 00:35:31,640 --> 00:35:32,640 நல்ல முடிவு. 456 00:35:33,640 --> 00:35:34,880 நல்லது. செய்ய வேண்டும். 457 00:35:46,640 --> 00:35:47,640 இதை செய்வோம். 458 00:35:49,160 --> 00:35:50,400 காய்கறி வாங்குவேன். 459 00:35:51,920 --> 00:35:53,000 சமைக்கிறேன். 460 00:35:53,960 --> 00:35:56,160 குழந்தைகள் வீட்டு பாடம் செய்ய உதவுவேன். 461 00:35:58,040 --> 00:36:00,440 பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பை சமாளிக்க முடியாது. 462 00:36:00,520 --> 00:36:02,680 முடிந்தது. உனக்கு ஒரு மேசை வாங்குவோம். 463 00:36:02,800 --> 00:36:06,400 அது நீ எழுத மட்டும் தான் உபயோகப்படுத்தப்படும். 464 00:36:06,480 --> 00:36:09,920 குழந்தைகள் வீட்டு பாடம், பால் பில் எதுவும் கிடையாது. 465 00:36:10,000 --> 00:36:11,160 எழுதுவது மட்டுமே. சரி? 466 00:36:11,280 --> 00:36:13,560 சரியானது. எனக்கு ஒரு ஜன்னல் தேவை. 467 00:36:13,640 --> 00:36:14,560 ஜன்னல்? 468 00:36:15,360 --> 00:36:18,920 காட்சி, செடிகள், புரியுதா... சில ஊக்கங்கள் வேண்டும். 469 00:36:19,000 --> 00:36:22,320 அந்த கட்டடம்? அதை தகர்ப்போம். 470 00:36:23,200 --> 00:36:25,560 காட்சி! ஞாயிறு அன்று என்ன செய்யப் போகிறாய்? 471 00:36:26,080 --> 00:36:27,480 - ஒன்றும் இல்லை. - நானும். 472 00:36:27,560 --> 00:36:29,800 அந்த கட்டடத்தை தகர்ப்போம். 473 00:39:25,320 --> 00:39:28,200 மும்பை நகரத்தில் படம்பிடிக்கப்பட்டது. 474 00:39:28,320 --> 00:39:30,320 வசனங்கள் மொழிபெயர்ப்பு பி. கே.சுந்தர் 475 00:39:30,400 --> 00:39:32,360 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்