1 00:00:18,727 --> 00:00:21,146 டிம், கேட்குதா? நாங்க பிளவைக் கண்டுபிடிச்சுட்டோம். 2 00:00:21,230 --> 00:00:23,273 நாங்க பில்லியோட பிளவைக் கண்டுபிடிச்சுட்டோம். 3 00:00:27,319 --> 00:00:28,737 டிம், அது நீங்களா? 4 00:00:29,488 --> 00:00:30,948 டிம், கேக்குதா? 5 00:00:32,156 --> 00:00:33,951 பிளவுனால சிக்னல் பிரச்சனைன்னு நினைக்கிறேன். 6 00:00:34,034 --> 00:00:35,202 நீ என்ன நினைக்கிற? 7 00:00:35,285 --> 00:00:37,412 ஆமா. அப்படித்தான் இருக்கும். 8 00:00:41,333 --> 00:00:42,376 கெய். 9 00:00:44,211 --> 00:00:45,212 கெய். 10 00:00:46,839 --> 00:00:47,923 நீ நல்லா இருக்கியா? 11 00:00:51,718 --> 00:00:55,681 பில்லி ஹிரோஷியை கைவிட்டுட்டான்னுதான் நான் நிஜமாவே நம்புனேன். 12 00:00:58,100 --> 00:01:00,435 ஆனா அவன் எங்க குடும்பத்தைச் சேர்க்கத்தான் முயற்சி பண்ணிருக்கான். 13 00:01:01,812 --> 00:01:03,897 ஆமா, ஏன்னா அவன் அப்படித்தான். 14 00:01:05,147 --> 00:01:08,360 அது மட்டுமில்லாம அவன் நம்ம பிரச்சனையையும் தீர்த்து வெச்சிருக்கான். 15 00:01:08,443 --> 00:01:11,363 அவன் சொன்ன அந்த எறும்புப் புத்து தியரி எப்பவுமே சரியாத்தான் இருந்திருக்கு. 16 00:01:11,446 --> 00:01:15,367 இந்த பிளவு எல்லாம் எப்படியோ ஒன்னோடு ஒன்னு இணைஞ்சிருக்குன்னு அவன் எப்பவுமே சொல்லுவான். 17 00:01:15,450 --> 00:01:17,703 சரி, இப்போ நமக்கே தெரிஞ்சுருச்சு. 18 00:01:17,786 --> 00:01:20,163 - கிராண்ட் சென்ட்ரல் ஸ்டேஷன். - ஆமா. 19 00:01:21,957 --> 00:01:25,377 இங்கிருந்துதான் டைட்டன் X ஆக்சிஸ் முண்டிக்குத் திரும்பப் போகும் போல. 20 00:01:25,460 --> 00:01:27,588 ஆமா. ஆஹா, நமக்குச் சரியான பிளவு கிடைச்சிருச்சு. 21 00:01:27,671 --> 00:01:28,881 நன்றி, பில்லி. 22 00:01:29,673 --> 00:01:32,551 ஆனா அதை இங்கக் கொண்டு வர நாம ஒரு வழியைக் கண்டுபிடிக்கணும். 23 00:01:34,970 --> 00:01:36,597 வா, கெய், போலாம். போலாம். 24 00:01:40,851 --> 00:01:41,935 ஓடு, ஓடு! 25 00:01:42,853 --> 00:01:44,313 வேகமா ஓடு! 26 00:02:08,086 --> 00:02:09,420 வா, நாம போகலாம். 27 00:02:20,807 --> 00:02:24,228 இதுக்கு மேல விசித்திரமா எதுவும் நடக்காதுன்னு நினைக்கும்போது தான்… 28 00:02:24,895 --> 00:02:26,355 ஜாக்கிரதை! 29 00:02:28,607 --> 00:02:31,068 - உனக்கு அடிபடலயே? - இல்ல, இல்ல. 30 00:02:37,658 --> 00:02:39,201 அதப் பாத்தியா? 31 00:02:41,411 --> 00:02:43,121 அதுங்க நம்மைக் கண்டுக்கவே இல்ல. 32 00:02:44,331 --> 00:02:46,416 - நாம இங்க இருப்பதையே மதிக்காத மாதிரி இருக்கு. - இல்ல. 33 00:02:46,500 --> 00:02:48,752 இல்ல, அதுங்க எதையோ பார்த்து பயந்து ஓடுதுங்க. 34 00:02:49,294 --> 00:02:50,546 வா, போகலாம். 35 00:04:29,102 --> 00:04:31,230 "காட்ஸில்லா" கதாபாத்திரத்தைத் தழுவியது 36 00:05:03,095 --> 00:05:06,390 அப்பாவைக் காப்பாத்த முடியும்னா, காங்கும் டைட்டன் X-ம் அழிஞ்சாலும் எனக்கு கவலை இல்ல. 37 00:05:10,018 --> 00:05:12,020 அவளைக் கண்டுபிடிச்சுட்டேன். அவ பாதுகாப்பு அறைக்குள்ள இருக்கா. 38 00:05:12,813 --> 00:05:13,981 சரி. 39 00:05:14,773 --> 00:05:17,067 அவரை "காப்பாத்த" முடியும்னு நீ என்ன சொல்ற? 40 00:05:17,776 --> 00:05:19,903 இசபெல் உனக்கு அப்படித்தான் வாக்கு கொடுத்தாளா? 41 00:05:19,987 --> 00:05:22,155 நீ அவளுக்கு ஆக்சிஸ் முண்டிக்கு போக உதவினா, மேஜிக் பண்ணி 42 00:05:22,239 --> 00:05:24,867 கடந்த காலத்துக்குப் போய், அப்பா சாகுறதைத் தடுத்திடலாம்னு சொன்னாளா? 43 00:05:24,950 --> 00:05:26,702 - அது அவளோட ஐடியா இல்ல. - அவ உன்னை பயன்படுத்துறா. 44 00:05:26,785 --> 00:05:28,954 லாபம் பார்க்கத்தான் அவ அங்க போக நினைக்குறா. 45 00:05:29,037 --> 00:05:30,289 அது உண்மையில்ல. 46 00:05:30,372 --> 00:05:32,082 ஏபெக்ஸுக்கு அதுதான் வேணும்! 47 00:05:32,165 --> 00:05:33,375 இது எனக்கு என்ன வேணும் என்பது பத்தி. 48 00:05:35,002 --> 00:05:37,337 அப்பாவைக் காப்பாத்த முடியும்னா, நீயும் புரிஞ்சுப்பன்னு நினைச்சேன். 49 00:05:42,509 --> 00:05:45,929 நான் எதாச்சும் மாத்திப் பண்ணியிருக்கலாம், அப்பா உயிரோட இருந்திருக்கலாம்னு நானும் விரும்புறேன். 50 00:05:46,013 --> 00:05:47,931 ஆனா கடந்த காலத்தை மாத்த முடியாது. 51 00:05:48,015 --> 00:05:49,391 கென்டாரோ. 52 00:05:49,474 --> 00:05:50,517 சரி! 53 00:05:51,018 --> 00:05:52,603 கொஞ்சம் நிதானமா இருங்க. 54 00:05:58,609 --> 00:06:00,027 அளவு எல்லாம் சீரா இருக்கு. 55 00:06:01,195 --> 00:06:03,655 நல்லது. பிரெண்டா வச்ச அளவுக்கு மேல போக வேணாம். 56 00:06:03,739 --> 00:06:06,200 காங் வர்ற வரைக்கும் எல்லாம் நிலையா இருக்கணும். 57 00:06:06,283 --> 00:06:08,702 வெளிய அது கத்துற கத்துக்கு, காங் சீக்கிரம் வந்திடும். 58 00:06:16,502 --> 00:06:17,753 என்னை வெளிய விடுங்க! 59 00:06:37,731 --> 00:06:38,732 பொறு. 60 00:06:43,862 --> 00:06:45,906 இது என்ன சத்தம்னு எனக்குத் தெரியல. 61 00:06:48,784 --> 00:06:50,369 சத்தம் எங்கிருந்து வருது? 62 00:06:51,745 --> 00:06:54,790 டைட்டன் முட்டையைத் தூக்கப் பயன்படுத்தின அதே ஹெலிகாப்டர்தான் அது. 63 00:06:54,873 --> 00:06:56,083 அது ஒரு பழைய சினூக் ஹெலிகாப்டர். 64 00:06:57,626 --> 00:07:00,087 அந்த உயிரினத்தின் சத்தம் அங்கிருந்துதான் வருது. 65 00:07:03,465 --> 00:07:06,885 அது என்ன சத்தம்னு தெரியல, ஆனா அது காங்கைக் கண்டிப்பா ஈர்க்கும். 66 00:07:06,969 --> 00:07:07,970 ஆமா. 67 00:07:08,595 --> 00:07:11,682 டைட்டன் டிராக்கர் காட்டுன திசை சரியா இருந்தா, 68 00:07:13,517 --> 00:07:15,644 அது நேரா டைட்டன் X-ஐ நோக்கித்தான் போகுது. 69 00:07:20,190 --> 00:07:21,859 எனக்கு கேட் மற்றும் கென்டாரோவை நினைச்சு கவலையா இருக்கு. 70 00:07:21,942 --> 00:07:23,902 இன்னும் எவ்ளோ தூரம் போகணும்? 71 00:07:24,444 --> 00:07:26,280 இன்னும் ரெண்டு கிலோமீட்டருக்கு மேல இருக்காது. 72 00:07:26,905 --> 00:07:28,699 மோனார்க் ஏன் அந்த இடத்தை காலி பண்ணாங்க? 73 00:07:29,658 --> 00:07:33,662 அது வந்து, 90-கள்ல ஒரு சம்பவம் நடந்துச்சு, 74 00:07:33,745 --> 00:07:38,542 சன்ஸ்கிரீன் வாசனைக்கு மயங்கி சில ஸ்கல்கிராலர்ஸ் வந்துடுச்சு. 75 00:07:43,380 --> 00:07:45,299 தீவுல மோனார்க் ஆளுங்க வேற யாராச்சும் இருக்காங்களா? 76 00:07:46,717 --> 00:07:48,427 இப்போதைக்கு, நாம மட்டும் தான். 77 00:07:49,970 --> 00:07:51,221 பொறுங்க. 78 00:07:51,305 --> 00:07:52,514 என்கிட்ட ஒரு யோசனை இருக்கு. 79 00:07:53,682 --> 00:07:55,517 இசபெல் நம்மை தளத்துக்குத் திரும்ப வரச் சொல்றாங்க. 80 00:07:55,601 --> 00:07:58,437 - இதை இன்னும் வேகமா ஓட்ட முடியாதா? - ரோடு ஒழுங்கா இருந்தா ஓட்டலாம். 81 00:07:58,520 --> 00:08:00,397 காங்கோட எடை எவ்ளோ இருக்கும்னு தெரியுமா? 82 00:08:00,480 --> 00:08:03,775 அது வந்து, எங்களுக்கு சரியாத் தெரியாது, ஆனா 70-ல இருந்து 90,000 டன் இருக்கும். 83 00:08:03,859 --> 00:08:05,944 90,000 டன் எடை இருக்கிற ஒண்ணு 84 00:08:06,028 --> 00:08:07,404 நம்மை மிதிச்சா என்ன ஆகும்னு தெரியுமா? 85 00:08:07,487 --> 00:08:08,822 அடடா. 86 00:08:08,906 --> 00:08:10,824 - ப்ளீஸ்! - ஏன் வண்டிய நிறுத்திட்ட? 87 00:08:10,908 --> 00:08:15,495 …ராட்சதக் குரங்கு, அது வெறி பிடிச்சு வருது, நீங்க எல்லாரும் நல்லா மாட்டிக்கிட்டீங்க. 88 00:08:16,246 --> 00:08:17,581 கையைத் தூக்குங்க, கையைத் தூக்குங்க. 89 00:08:17,664 --> 00:08:19,416 அத கீழே போடுங்க, அத கீழே போடுங்க. கையைத் தூக்குங்க. 90 00:08:19,499 --> 00:08:21,376 டேஷ்போர்டுல வைங்க, டேஷ்போர்டுல வைங்க. 91 00:08:21,460 --> 00:08:24,004 - டேஷ்போர்டுல வைங்க! - ஹேய், முட்டாள்தனமா எதுவும் பண்ணிடாதீங்க. 92 00:08:28,008 --> 00:08:29,801 சரி, சரி. 93 00:08:30,636 --> 00:08:32,095 நீங்க இசபெல் சிம்மன்ஸுக்கு வேலை பாக்குறீங்க, சரியா? 94 00:08:32,179 --> 00:08:35,599 நான் புவியியல் முனைவர் பட்டம் பெற்றவன், படிப்புக்காக வாங்குன கடன் கழுத்தை நெரிக்குது, 95 00:08:35,682 --> 00:08:37,934 இசபெல்லுக்காக சாகுற அளவுக்கு அவள் எனக்கு சம்பளம் தரல. 96 00:08:39,561 --> 00:08:40,645 உங்களுக்கு என்ன வேணும்? 97 00:08:41,270 --> 00:08:43,732 நாங்க உங்க வண்டிய எடுத்துக்கப் போறோம். 98 00:08:51,949 --> 00:08:54,368 மோனார்க் கிரவுண்ட் டீம், லைன்ல வாங்க. 99 00:08:56,286 --> 00:08:58,038 டிம், கேக்குதா? ஓவர். 100 00:09:00,082 --> 00:09:01,333 அவங்க நல்லா இருப்பாங்கன்னு நினைக்கிறேன். 101 00:09:01,416 --> 00:09:03,126 அவங்க இளரத்தம், தைரியமானவங்க, புத்திசாலிங்க. 102 00:09:03,210 --> 00:09:04,336 எல்லா நேரத்துலயும் அப்படி கிடையாது. 103 00:09:06,630 --> 00:09:09,299 ஒண்ணு சொல்றேன், கேட் உன்னை மாதிரியே இருக்கா. 104 00:09:10,801 --> 00:09:13,303 - நீங்க ரெண்டு பேருமே ஒண்ணுதான். - ஆமா. 105 00:09:13,387 --> 00:09:15,305 நீங்க ரெண்டு பேரும் அறிமுகமாகி ரெண்டு வாரம்தான் ஆகுது, 106 00:09:15,389 --> 00:09:18,100 ஆனா அதுக்குள்ள பீச்ல டைட்டனை நோக்கி ஓடுறீங்க. 107 00:09:18,183 --> 00:09:19,768 ரெண்டு பேரும் ஒரே மாதிரிதான். 108 00:09:21,061 --> 00:09:25,232 நீ சாகத் துணிய மாட்டனு எனக்குத் தெரியும், அதனால கேக்குறேன், நான் ஏதாச்சும் 109 00:09:26,024 --> 00:09:27,693 முக்கியமான விஷயத்த தவற விட்டுட்டேனா? 110 00:09:29,611 --> 00:09:34,950 அது வந்து, நீ சுஸுகி வீட்டை விட்டுப் போனதுக்கு அப்புறம், 111 00:09:35,033 --> 00:09:36,285 நானும் கேட்டும்… 112 00:09:37,578 --> 00:09:39,705 அது வந்து, கேட் டைட்டன் X கூட இணைஞ்சிட்டா. 113 00:09:39,788 --> 00:09:41,123 ஆரம்பிச்சுட்டியே. 114 00:09:41,206 --> 00:09:42,249 "இணைஞ்சிட்டாளா"? 115 00:09:44,543 --> 00:09:48,630 டைட்டன் X ஒரு விதமான அலைவரிசையில சத்தம் போடுது, 116 00:09:49,506 --> 00:09:51,175 தண்ணி மூலமா அது வெகு தூரம் பரவுது, 117 00:09:51,258 --> 00:09:55,137 அதாவது, திமிங்கிலம் பேசுற மாதிரி. 118 00:09:55,220 --> 00:09:56,597 சோனார் மாதிரியா? 119 00:09:56,680 --> 00:09:58,140 அவுட்போஸ்ட் 18-ல அது பதிவாச்சு. 120 00:09:58,223 --> 00:10:01,310 சரி. அப்புறம்… 121 00:10:01,894 --> 00:10:02,895 கேட்டால அதைக் கேட்க முடியுது. 122 00:10:04,438 --> 00:10:09,943 உனக்கோ எனக்கோ இல்லாத விசேஷ சக்தி அவளுக்கு இருக்கு, ஏன் எப்படின்னு எனக்குத் தெரியல, 123 00:10:10,027 --> 00:10:14,740 ஆனா டாக்டர் சுஸுகியோட கருவிய வச்சு, அவளுக்கு அது எப்படி கேட்குதுன்னு 124 00:10:14,823 --> 00:10:16,950 என்னால பதிவு பண்ண முடிஞ்சது. 125 00:10:17,034 --> 00:10:18,744 - நீ பதிவு பண்ணியா? - ஆமா. 126 00:10:18,827 --> 00:10:20,287 அந்த பதிவு உன்கிட்ட இருக்கா? 127 00:10:20,370 --> 00:10:22,497 ஆமா. அது ஆச்சரியமா இருக்கு, லீ. 128 00:10:22,581 --> 00:10:25,209 டைட்டன்களுக்குனு ஒரு மொழி இருக்கு, அதுங்க பேசிக்கிதுன்னு 129 00:10:25,292 --> 00:10:26,627 நமக்குக் கிடைச்ச முதல் ஆதாரம் இதுதான். 130 00:10:27,503 --> 00:10:29,004 இதனால என்னல்லாம் நடக்கும்னு யோசிச்சுப் பாரு. 131 00:10:29,087 --> 00:10:31,173 ஆமா, அதைத்தான் நானும் யோசிக்கிறேன். 132 00:10:33,050 --> 00:10:35,093 இரு. நான் எதை தவறவிட்டேன்? 133 00:10:35,719 --> 00:10:36,762 என்ன சொல்ற? 134 00:10:36,845 --> 00:10:39,598 அந்த டைட்டன் X-க்கு உள்ள டிராக்கரை எப்படி பொருத்தின? 135 00:10:39,681 --> 00:10:44,186 சரி. சுஸுகியும் நானும் அவனோட புதுக் கருவியை வச்சு காட்ஸில்லாவத் தேடும்போது, 136 00:10:44,937 --> 00:10:49,483 அவன் தெரியாம ஒரு குவாண்டம் டெலிஃபோனையே உருவாக்கிட்டான். 137 00:10:49,566 --> 00:10:52,945 அது கடந்த காலத்துல ஆக்சிஸ் முண்டியில இருந்த… 138 00:10:54,154 --> 00:10:55,948 எனக்கே கனெக்ட் ஆகிடுச்சு. 139 00:10:56,031 --> 00:10:57,366 கெய்கோ! 140 00:10:57,449 --> 00:10:59,660 ஓடு! இப்பவே ஓடு! 141 00:11:11,547 --> 00:11:13,173 அப்போ நாம… 142 00:11:14,550 --> 00:11:16,176 ஒரே நேரத்துல அங்கே இருந்திருக்கோம். 143 00:11:20,013 --> 00:11:21,390 ஆனா, உனக்குத் தெரியுமா? 144 00:11:22,057 --> 00:11:23,100 என்னைப் பார்த்தியா? 145 00:11:28,689 --> 00:11:30,524 உனக்காகத்தான் நான் காத்திருந்தேன். 146 00:11:32,943 --> 00:11:34,778 நீ ஏன் என்கிட்ட வரல? 147 00:11:36,780 --> 00:11:38,949 ஏன்? நாம சேர்ந்தே வெளிய வந்திருக்கலாமே. 148 00:11:39,032 --> 00:11:41,952 கெய், நீ உயிரோட, பத்திரமாத் திரும்ப வரணும்னா, 149 00:11:42,035 --> 00:11:43,287 நடந்ததை நடந்தபடியே 150 00:11:44,246 --> 00:11:49,001 இருக்க விடுறதுதான் ஒரே வழினு எனக்குத் தெரிஞ்சுது. 151 00:11:49,084 --> 00:11:50,252 அதை முடிவு பண்ண நீ யாரு? 152 00:11:50,335 --> 00:11:52,796 அது நான் எடுக்க வேண்டிய முடிவு. 153 00:11:53,338 --> 00:11:55,424 அது என் வாழ்க்கை, என் எதிர்காலம், 154 00:11:55,507 --> 00:11:57,009 ஆனா, நீ எனக்காக முடிவு பண்ணிட்ட. 155 00:11:58,927 --> 00:12:00,262 என் இடத்துல நீ இருந்திருந்தா என்ன பண்ணிருப்ப? 156 00:12:03,557 --> 00:12:05,309 உனக்கு எந்த உரிமையும் இல்ல. 157 00:12:05,392 --> 00:12:06,685 உனக்கு உரிமையே இல்ல! 158 00:12:07,311 --> 00:12:08,729 இவ்வளவு காலமா. 159 00:12:09,771 --> 00:12:11,648 என்ன நடந்திருக்கும்னு உனக்குத் தெரியாது. 160 00:12:11,732 --> 00:12:13,942 நான் ஹிரோஷிகூட இருந்திருப்பேன். 161 00:12:14,026 --> 00:12:15,611 அவன்கூடப் பல வருஷம் வாழ்ந்திருப்பேன். 162 00:12:15,694 --> 00:12:17,279 அவன் இன்னும் உயிரோட இருந்திருப்பான். 163 00:12:21,909 --> 00:12:23,285 அதெல்லாம் வெறும் "யூகம்" தான். 164 00:12:31,877 --> 00:12:34,087 நரம்பும் தசையும் ஒரு சீரா இயங்கல, தாறுமாறா துடிக்குது. 165 00:12:34,171 --> 00:12:35,506 டைட்டன் அதை எதிர்க்குது. 166 00:12:35,589 --> 00:12:37,007 அதாவது, இதை நாங்க எதிர்பார்த்தோம். 167 00:12:37,090 --> 00:12:38,842 போன முறையும் அதுக்கு இது பிடிக்கல. 168 00:12:39,801 --> 00:12:41,553 அப்போ அது காப்பாத்த முட்டை எதுவும் இல்லையே. 169 00:12:42,763 --> 00:12:43,764 அதுவும் உண்மைதான். 170 00:12:47,351 --> 00:12:48,352 உனக்கு ஒண்ணுமில்லயே? 171 00:12:49,311 --> 00:12:50,729 இதெல்லாம் உண்மையாவே தேவையா? 172 00:12:51,855 --> 00:12:53,607 இன்னும் ஆறு நிமிஷத்துல காங் வந்திடும். 173 00:12:54,233 --> 00:12:55,484 கண்டிப்பா வேற ஏதாவது வழி இருக்கும். 174 00:12:55,567 --> 00:12:58,195 கென்டாரோ, வெளிய இருக்கிற அந்த மிருகம் உன் அப்பாவை விட முக்கியம்னா, 175 00:12:58,278 --> 00:13:00,030 இப்பவே என்னிடம் சொல்லிடு. 176 00:13:00,614 --> 00:13:04,409 சரியா? ஏன்னா இன்னும் அஞ்சு நிமிஷம் 26 நொடில காங் இங்கே வந்திடும். 177 00:13:46,535 --> 00:13:47,578 அடச்சே. 178 00:13:52,124 --> 00:13:53,500 ஷா, கேட்குதா? 179 00:13:54,084 --> 00:13:55,502 டாக்டர் ராண்டா? 180 00:13:55,586 --> 00:13:56,712 இப்பதான் அவங்க இணைப்பில் இருந்தாங்க. 181 00:13:57,337 --> 00:13:58,422 இந்த தீவு இருக்கே… 182 00:13:58,505 --> 00:14:01,091 சரி, அவங்க கிழக்கு நோக்கிப் போயிருந்தா, இந்நேரம் இங்கதான் இருக்கணும். 183 00:14:01,175 --> 00:14:02,551 நிறுத்துங்க, நிறுத்துங்க! 184 00:14:02,634 --> 00:14:04,136 நில்லுங்க, நில்லுங்க. நிறுத்துங்க. 185 00:14:11,685 --> 00:14:12,978 பாக்குறதுக்கே ரொம்ப மோசமா இருக்கீங்க. 186 00:14:13,061 --> 00:14:14,605 உன்னைப் பார்த்ததுலயும் சந்தோஷம், மே. 187 00:14:15,981 --> 00:14:17,733 - இதெல்லாம் உங்களுக்கு எங்க கிடைச்சது? - வந்து, 188 00:14:17,816 --> 00:14:19,860 துப்பாக்கி முனையில ஒருத்தன் இதையெல்லாம் விட்டுட்டு ஓடிட்டான். 189 00:14:19,943 --> 00:14:23,780 இசபெல் சிம்மன்ஸ் கிட்ட வேலை பாக்குற முட்டாள்களிடம் இருந்து இத நாங்க திருடிட்டு வந்துட்டோம். 190 00:14:23,864 --> 00:14:26,450 சிம்மன்ஸா? அந்த ஏபெக்ஸ் கம்பெனியா? 191 00:14:27,201 --> 00:14:28,660 கேட்டும் கென்டாரோவும் அவங்க கூடத்தான் இருக்காங்க. 192 00:14:31,038 --> 00:14:32,039 ஆமா. 193 00:14:32,122 --> 00:14:34,374 இந்தப் பள்ளத்தாக்கோட கடைசியில இருக்குற 194 00:14:34,458 --> 00:14:36,001 அந்தப் பழைய மோனார்க் பேஸ்ல கேம்ப் போட்டுருக்காங்க. 195 00:14:36,084 --> 00:14:37,794 அது மட்டும் இல்ல, இன்னும் விஷயம் இருக்கு. 196 00:14:38,837 --> 00:14:40,130 டைட்டன் அவங்க கிட்டதான் இருக்கு. 197 00:14:40,756 --> 00:14:43,175 டைட்டன் எங்க இருக்குன்னு உங்களுக்குத் தெரிஞ்சா, எங்களுக்கு பிளவு எங்க இருக்குன்னு தெரியும். 198 00:14:43,258 --> 00:14:44,259 வாங்க வேலையை ஆரம்பிக்கலாம். 199 00:14:44,343 --> 00:14:45,761 இருங்க, இருங்க. என்ன சொல்றீங்க… 200 00:14:45,844 --> 00:14:47,846 நீங்க அந்த பிளவைக் கண்டுபிடிச்சிட்டீங்களா? அது இப்போ செயல்பாட்டுல இருக்கா? 201 00:14:47,930 --> 00:14:49,181 அது இப்போ அடங்கிக் கிடக்குது, 202 00:14:49,264 --> 00:14:51,433 ஆனா டைட்டன் X அங்க வந்தா, அது மறுபடியும் செயல்படும்னு நாங்க நினைக்கிறோம். 203 00:14:51,517 --> 00:14:53,143 சரி, ஆனா அதை எப்படி அங்க கொண்டு போறது? 204 00:14:53,227 --> 00:14:55,270 கேட்டும் நானும் சேர்ந்து அந்த டைட்டனோட சத்தத்தை பதிவு பண்ணியிருக்கோம். 205 00:14:55,896 --> 00:14:57,147 அதுக்கு வழி தெரியாம குழப்பத்துல இருந்தா, 206 00:14:57,231 --> 00:14:59,650 தன் இனத்தோட சத்தத்தைக் கேட்டு அது அங்க வரும்னு நம்புறோம். 207 00:14:59,733 --> 00:15:01,109 - அதோட சொந்தக் குரலைக் கேட்டு. - பொறுங்க. 208 00:15:01,652 --> 00:15:02,653 மன்னிச்சிடுங்க. 209 00:15:02,736 --> 00:15:05,864 டைட்டன்கள் ஒண்ணுக்கொண்ணு பேசிக்கிற சத்தத்தை நீங்க பதிவு பண்ணி வச்சிருக்கீங்களா? 210 00:15:05,948 --> 00:15:07,449 இதோட அருமை உங்களுக்குப் புரியுதா? 211 00:15:07,533 --> 00:15:09,451 - புரியுது. - அட ஆமா, உங்களுக்குத் தெரியாம 212 00:15:09,535 --> 00:15:10,744 வேற யாருக்குத் தெரியப் போகுது. 213 00:15:10,827 --> 00:15:12,162 அந்த பதிவு கண்டிப்பா தேவைப்படும். 214 00:15:12,955 --> 00:15:14,373 நிச்சயமாவா? 215 00:15:14,456 --> 00:15:15,958 நீ உன் பேரப் பசங்ககிட்ட போய்ச் சேரணும். 216 00:15:23,757 --> 00:15:25,676 - நல்லபடியா போயிட்டு வா. - நீயும்தான். 217 00:15:57,541 --> 00:15:58,584 சரி. 218 00:16:09,803 --> 00:16:11,180 எல்லாரும் இங்க கவனிங்க. 219 00:16:46,924 --> 00:16:48,091 காங் - வருகை நேரம் தள இருப்பிடம் 220 00:16:48,175 --> 00:16:49,176 ஒரு நிமிடத்தில் வந்திடும். 221 00:16:49,259 --> 00:16:50,636 மின்சாரத்தை அதிகப்படுத்துங்க. 222 00:16:50,719 --> 00:16:51,762 மெதுவா. 223 00:16:55,224 --> 00:16:57,434 நரம்பியல் ஊடுருவல் செயலில் உள்ளது 224 00:18:15,429 --> 00:18:16,430 இல்ல! இல்ல! 225 00:19:04,228 --> 00:19:05,395 அடச்சே. 226 00:19:16,073 --> 00:19:17,074 நாம தாமதமா வந்துட்டோம். 227 00:19:17,157 --> 00:19:18,992 இல்ல, அந்த தளத்தை மலைக்குள்ள குடைஞ்சு கட்டியிருக்காங்க. 228 00:19:19,076 --> 00:19:20,994 - கேட்டும் கென்டாரோவும் பாதுகாப்பா இருப்பாங்க. - அப்போ நம்ம கதி? 229 00:19:21,078 --> 00:19:23,413 - அங்க கீழே யாரோ இருக்காங்க. - என்னது? 230 00:19:24,164 --> 00:19:25,165 கொடுங்க, நான் பாக்குறேன். 231 00:19:27,125 --> 00:19:28,460 ஐயோ, கடவுளே. 232 00:19:28,544 --> 00:19:29,878 ஐயோ, அது கேட். 233 00:19:35,634 --> 00:19:37,553 - நான் போகணும். - நீங்க எங்க போறீங்க? 234 00:19:37,636 --> 00:19:40,305 இல்ல. நாம அந்த தளத்துகுப் போனா, என்னால அந்த இணைப்பைத் துண்டிக்க முடியும். 235 00:19:40,389 --> 00:19:42,558 - நான் போய் கேட்டைக் காப்பாத்தணும். - வேணாம், டாக்டர் ராண்… 236 00:19:42,641 --> 00:19:44,226 - இருங்க, இருங்க. - என்ன? 237 00:19:47,813 --> 00:19:48,814 ஜாக்கிரதையா இருங்க. 238 00:19:54,778 --> 00:19:56,238 வாங்க. நாம போகலாம்! 239 00:21:12,439 --> 00:21:14,274 காங் ஜெயிச்சா என்ன ஆகும்? 240 00:21:14,858 --> 00:21:18,070 காங் ஜெயிச்சா இந்தத் தீவுல நம்மால எதையும் செய்ய முடியாதுன்னு உனக்கே தெரியும். 241 00:21:19,863 --> 00:21:22,199 ஒரு அம்மாவுக்கும் அதன் குட்டிக்கும் நடுவுல காங் நிக்குது… 242 00:21:23,784 --> 00:21:25,244 அதனால யாரு ஜெயிப்பாங்கனு எனக்குத் தெரியும். 243 00:21:27,162 --> 00:21:29,498 வரம்புக்குள்ள இருந்து இன்னும் எவ்ளோ பவர் ஏத்த முடியும்? 244 00:21:30,249 --> 00:21:33,126 நாம… சாண்டா சொலேடாட்ல பிரெண்டா சிஸ்டத்தை 245 00:21:33,210 --> 00:21:34,378 ஓவர்லோட் பண்ண அளவுக்கு வந்துட்டோம். 246 00:21:34,962 --> 00:21:36,255 கிட்டதட்டவா? 247 00:21:37,214 --> 00:21:39,091 இன்னும் 5% ஏத்த முடியும். 248 00:21:39,174 --> 00:21:40,175 ஏத்து. 249 00:22:05,492 --> 00:22:07,327 புவியியல்ல முனைவர் பட்டம் வாங்கினா இதுதான் நிலைமை. 250 00:22:07,411 --> 00:22:08,412 வாங்க. 251 00:22:09,496 --> 00:22:11,623 - அது என்ன சத்தம்? - அது பாதுகாப்பு வேலி சென்சார். 252 00:22:16,962 --> 00:22:17,963 நாம போகலாம்! 253 00:22:19,131 --> 00:22:20,132 அது மோனார்க் ஆளுங்க. 254 00:22:20,215 --> 00:22:22,676 மேற்கு வாசல் அசைவு தென்பட்டது 255 00:22:23,302 --> 00:22:25,846 அடக் கடவுளே. அடக் கடவுளே. இது ஏபெக்ஸ் வேலைன்னு நினைக்கப் போறாங்க. 256 00:22:25,929 --> 00:22:27,264 இது ஏபெக்ஸ் வேலைன்னு முடிவு பண்ணிடுவாங்க, 257 00:22:27,347 --> 00:22:29,266 எங்க அப்பா, நமக்காகப் பழியை ஏத்துக்க மாட்டாரு, சரியா? 258 00:22:29,349 --> 00:22:31,351 என்னையும் உன்னையும் மாட்டி விட்டுடுவாரு. அவரைப் பத்தி உனக்குத் தெரியாது. 259 00:22:31,435 --> 00:22:33,937 நாம இன்னொரு பிளவைத் தேடி உலகம் முழுக்க சுத்தப் போறதில்ல. 260 00:22:34,605 --> 00:22:35,898 இதுதான் அது. 261 00:22:35,981 --> 00:22:36,982 இதுதான் அந்த இடம். 262 00:22:39,318 --> 00:22:40,861 கென்டாரோ! வேணாம், வேணாம்! 263 00:22:53,373 --> 00:22:55,626 ஃப்ரிட்ச்மேன், தளத்தை பாதுகாப்பா பார்த்துக்கோ. கென்டாரோவைக் கண்டுபிடி. 264 00:22:55,709 --> 00:22:58,378 நாங்க கமாண்ட் சென்டருக்குப் போறோம், அது நாலாவது மாடியில இருக்கு. 265 00:22:59,463 --> 00:23:01,423 - ஹாய், ஹலோ. - அசையாதீங்க. 266 00:23:01,507 --> 00:23:03,425 - இல்ல, இரு! - அவன் கதவை லாக் பண்ணிடுவான்! 267 00:23:03,509 --> 00:23:04,510 ஹேய்! 268 00:23:11,850 --> 00:23:13,060 நண்பா. 269 00:23:15,521 --> 00:23:18,106 நான் ஹை ஸ்கூல் ஃபுட்பால் டீம்ல பேக்-அப் பிளேயரா இருந்தேன். 270 00:23:18,607 --> 00:23:19,691 சரி. 271 00:23:19,775 --> 00:23:21,318 - மேல போறியா? - சரி. 272 00:23:22,194 --> 00:23:23,237 வாங்க. 273 00:23:24,613 --> 00:23:25,656 கென்டாரோவைக் கண்டுபிடி. 274 00:23:27,574 --> 00:23:28,659 ரொம்ப வலிக்குது. 275 00:24:03,402 --> 00:24:04,403 கேட்! 276 00:24:16,081 --> 00:24:17,916 ஹேய்! ஹேய்! எல்லாரும், 277 00:24:18,000 --> 00:24:20,335 தயவுசெஞ்சு கான்சோலை விட்டு தள்ளி நில்லுங்க! 278 00:24:20,419 --> 00:24:24,423 அந்த டைட்டனோட இணைப்பை உடனே துண்டியுங்க. 279 00:24:24,506 --> 00:24:25,924 நாங்க கான்சோலை விட்டு தள்ளி நிக்கணுமா, 280 00:24:26,008 --> 00:24:27,467 இல்ல இணைப்பைத் துண்டிக்கணுமா? 281 00:24:27,551 --> 00:24:29,469 முதல்ல எழுந்திருங்கடா, டியூப்லைட். நகரு, நகரு. 282 00:24:29,553 --> 00:24:30,762 சரி. சரி. 283 00:24:30,846 --> 00:24:31,972 கென்டாரோ ராண்டா எங்க? 284 00:24:34,099 --> 00:24:35,350 இசபெல் சிம்மன்ஸ்? 285 00:24:40,939 --> 00:24:42,191 பதட்டப்படாதீங்க. 286 00:24:43,275 --> 00:24:44,484 நீதான் கென்டாரோ ராண்டாவா? 287 00:24:44,568 --> 00:24:45,694 ஆமா, நான்தான். 288 00:24:45,777 --> 00:24:47,196 நீங்க ரெண்டு பேரும் இப்போ என் கூட வரணும். 289 00:24:47,279 --> 00:24:48,363 கவலைப்படாதே. இவரு மோனார்க் ஆளு. 290 00:24:48,447 --> 00:24:49,615 நமக்கு உதவத் தான் வந்திருக்கார். 291 00:24:51,241 --> 00:24:53,368 நீங்க வந்ததுல ரொம்ப சந்தோஷம். நீங்க வரமாட்டீங்கனு நினைச்சோம். 292 00:24:54,203 --> 00:24:55,787 கவலைப்படாதீங்க. நீங்க பாதுகாப்பா… 293 00:25:03,504 --> 00:25:05,714 மே, ப்ளீஸ். நீங்ளெல்லாரும், இந்தப் பக்கமா வாங்க, ப்ளீஸ். 294 00:25:05,797 --> 00:25:07,508 நன்றி. நகருங்க, நகருங்க, நகருங்க. 295 00:25:13,931 --> 00:25:15,557 கோர்-மெம் மிஸ்மேட்ச் டேட்டா ஓவர்லோட் 296 00:25:16,433 --> 00:25:17,643 என்ன? 297 00:25:17,726 --> 00:25:18,936 அது திரும்ப நடக்குது. என்னால முடியல… 298 00:25:19,019 --> 00:25:20,020 - என்ன? - என்னால முடியல… 299 00:25:20,103 --> 00:25:22,272 இது லூப்ல சிக்கிக்கிச்சு, சிஸ்டம் ஓவர்லோட் ஆகுது. 300 00:25:22,356 --> 00:25:23,774 சரி, சரி, அப்போ அதை ஆஃப் பண்ணிடு. 301 00:25:23,857 --> 00:25:25,317 டிம், அது அப்படி வேலை செய்யாது. 302 00:25:25,400 --> 00:25:28,070 அந்த டைட்டனோட இணைப்பு உச்சக்கட்டத்துல ஜாம் ஆகி நிக்குது. 303 00:25:28,153 --> 00:25:29,738 - அது குறையாது. - ஆமா, தெரியும். 304 00:25:29,821 --> 00:25:30,948 எனக்குத் தெரியல. 305 00:25:31,031 --> 00:25:32,115 அப்படின்னா என்ன அர்த்தம்? 306 00:25:32,199 --> 00:25:33,617 பிரச்சனை அந்த கோட் இல்ல. 307 00:25:34,201 --> 00:25:35,452 அவங்க அதைக் கட்டுப்படுத்த முயற்சி பண்ணல. 308 00:25:35,536 --> 00:25:36,787 அவங்க அதை வெறிப்பேத்த முயற்சிக்குறாங்க. 309 00:25:37,412 --> 00:25:38,705 நாம அந்த டைட்டனோட கனெக்ஷனைப் பிடுங்கணும். 310 00:25:38,789 --> 00:25:42,584 சரி, ஒரு டைட்டனோட கனெக்ஷனை எப்படிப் பிடுங்குறது? 311 00:25:56,515 --> 00:25:57,891 கேட்! 312 00:26:03,438 --> 00:26:04,565 கேட்! 313 00:26:26,920 --> 00:26:29,173 கேட்! அங்கேயே இரு! 314 00:26:52,404 --> 00:26:53,655 கெய்கோ! 315 00:26:55,991 --> 00:26:57,034 கேட்! 316 00:26:58,160 --> 00:27:00,078 இரு! உன்னை பிடிச்சிட்டேன். 317 00:27:10,339 --> 00:27:11,632 - இந்தப் பக்கம் போகலாம்! - சரி. 318 00:27:55,551 --> 00:27:57,302 - வாங்க! சீக்கிரம்! - சீக்கிரம். போகலாம்! 319 00:27:58,929 --> 00:28:00,013 - வாங்க! - டிம்! 320 00:28:22,452 --> 00:28:23,453 நகருங்க! 321 00:29:13,795 --> 00:29:17,633 நான் எழுதுற எந்த கம்ப்யூட்டர் கோடையும் விட அதன் உள்ளுணர்வு ரொம்ப பலமா இருக்கு. 322 00:29:18,967 --> 00:29:20,177 அது தன் இணைப்பைத் தானே துண்டிச்சிடுச்சு. 323 00:29:21,595 --> 00:29:23,180 இப்போ அது வீட்டுக்குப் போகலாம். 324 00:29:31,522 --> 00:29:33,607 ஆனா அது தவறான வழியில போகுது. 325 00:29:33,690 --> 00:29:34,858 பிளவு அந்தப் பக்கம் இருக்கு. 326 00:29:36,026 --> 00:29:37,945 அதோட மூளை நல்லா குழம்பிப் போயிருக்கும்னு நினைக்கிறேன். 327 00:29:38,529 --> 00:29:40,531 இப்போ எப்படி அதை பிளவுக்குக் கொண்டு போறது? 328 00:30:12,688 --> 00:30:13,856 - வா! - கேட்! 329 00:30:18,485 --> 00:30:19,611 நான் போயி அவனைக் கண்டுபிடிக்கணும். 330 00:30:20,779 --> 00:30:21,947 நான் முயற்சி செஞ்சே ஆகணும். 331 00:30:29,788 --> 00:30:30,789 அவ சீக்கிரம் வந்தா சரி. 332 00:30:30,873 --> 00:30:32,624 அந்த டைட்டன் நமக்காகக் காத்திருக்காது. 333 00:30:36,003 --> 00:30:37,421 கென்டாரோ, போகாதே! 334 00:30:43,635 --> 00:30:45,179 நாம ஏற்கனவே அப்பாவை இழந்துட்டோம். 335 00:30:46,430 --> 00:30:48,140 - உன்னையும் இழக்க நான் விரும்பல. - இங்க பாரு, 336 00:30:48,223 --> 00:30:50,976 நீ எல்லாத்தையும் சரிபண்ண பார்த்த, எனக்குத் தெரியும், ஆனா இப்போ என் முறை. 337 00:30:51,059 --> 00:30:52,186 அப்பா இறந்துட்டாரு. 338 00:30:52,728 --> 00:30:53,896 - அவர் இறப்பதை நாமே பார்த்தோம். - இல்ல. 339 00:30:53,979 --> 00:30:55,981 - அவரோட ஒரு பரிமாணம் இறப்பதைத்தான் பார்த்தோம். - நிறுத்து. 340 00:30:56,064 --> 00:30:57,691 - அவ உனக்குத் தேவையில்லாத ஆசையை விதைக்குறா. - கேட், 341 00:30:57,774 --> 00:30:59,276 அப்பா ஆக்ஸிஸ் முண்டிக்குப் போனார். 342 00:31:02,821 --> 00:31:03,989 எப்போ? 343 00:31:04,072 --> 00:31:05,699 அவர் காணாமப் போயிட்டார்னு நாம நெனச்சோமே அந்த வருஷம். 344 00:31:06,241 --> 00:31:07,576 ஜீ-டேக்கு அப்புறம். 345 00:31:08,285 --> 00:31:09,453 அவர் பிளவுக்குள்ள போயிருக்காரு. 346 00:31:10,037 --> 00:31:11,955 கேட், அவர் நம்மைக் கைவிடல. 347 00:31:12,664 --> 00:31:14,374 அவர் நம்மகிட்ட திரும்பி வரத்தான் முயற்சி பண்ணிருக்காரு. 348 00:31:15,501 --> 00:31:18,128 ஒருவேளை அவரோட இன்னொரு பரிமாணம் அங்க உயிரோட இருக்கலாம், என்னால அவரைக் காப்பாத்த முடியலாம். 349 00:31:19,296 --> 00:31:21,381 - அவர் ஏன் என்கிட்ட சொல்லல? - நம்மைப் பாதுகாக்க. 350 00:31:22,007 --> 00:31:23,091 நாம பாதுகாப்பா இருக்கணும்னுதான். 351 00:31:24,343 --> 00:31:25,844 நாம அவரைத் தேடிப் போகக்கூடாதுன்னுதான். 352 00:31:30,474 --> 00:31:31,767 நீயும் வரலாம், சரியா? 353 00:31:34,353 --> 00:31:35,354 நான் மாட்டேன்… 354 00:31:39,816 --> 00:31:41,193 அது நடக்காத காரியம். 355 00:31:44,530 --> 00:31:45,864 உன்னைக் காப்பாத்துறதும் அப்படித்தான் இருந்துச்சு… 356 00:31:47,074 --> 00:31:48,492 நாங்க அதைச் செஞ்சு முடிக்கிற வரைக்கும். 357 00:31:55,249 --> 00:31:56,416 கென்டாரோ. 358 00:32:41,211 --> 00:32:42,421 நாம போகணும். 359 00:32:42,504 --> 00:32:43,672 கென்டாரோ எங்கே? 360 00:32:44,339 --> 00:32:45,382 அவன் வரல. 361 00:32:45,966 --> 00:32:47,134 அவன் வரலயாம். 362 00:32:50,637 --> 00:32:51,638 அடச்சே. 363 00:32:51,722 --> 00:32:53,640 எல்லாரும் பெல்ட் போடுங்க. நாம போகலாம்! 364 00:32:53,724 --> 00:32:55,475 நாம அந்த டைட்டனை வீட்டுக்கு அனுப்பணும். 365 00:33:01,607 --> 00:33:03,108 சரி. நாம நெருங்கிட்டோம். 366 00:33:04,484 --> 00:33:06,028 அஞ்சு மணி திசையில. 367 00:33:19,791 --> 00:33:22,169 - எங்களை அதுக்கு முன்னாடி கொண்டு போங்க. - பிடிச்சுக்கோங்க. 368 00:33:22,252 --> 00:33:23,295 அடச்சே. 369 00:33:39,102 --> 00:33:40,103 அது அங்கே இருக்கு. 370 00:33:40,771 --> 00:33:41,939 நம்மைப் பின்தொடருதா? 371 00:33:42,022 --> 00:33:44,149 இல்ல, அது இப்பவும் பிளவை விட்டு விலகித்தான் போகுது. 372 00:33:44,233 --> 00:33:45,692 எனக்கு ஆச்சரியம் இல்ல. 373 00:33:45,776 --> 00:33:47,861 அவங்க 50 மெகாவாட் கரண்ட் குச்சியை வச்சு அதை குத்தியிருக்காங்க. 374 00:33:48,362 --> 00:33:51,281 சரி. டேப்பை ப்ளே பண்ணலாம். 375 00:34:08,632 --> 00:34:10,217 அதுக்கு இந்த சத்தம் கேட்கல. 376 00:34:10,300 --> 00:34:11,467 சத்தத்தை ஏத்து. 377 00:34:17,474 --> 00:34:19,560 - இன்னும் சத்தமாக. - முழுசா ஏத்துறேன். 378 00:34:32,322 --> 00:34:34,241 அது வேலை செய்யுதுன்னு நினைக்கிறேன். அது திரும்புது. 379 00:34:36,784 --> 00:34:38,078 நம்ம ஆம்ப்ளிஃபையர் வெடிச்சிருச்சு. 380 00:34:38,661 --> 00:34:40,455 - நாசமாய் போச்சு. - இது நல்லதில்லையே. 381 00:34:44,501 --> 00:34:46,295 - நாம இன்னும் பக்கத்துல போகணும். - ஏன்? 382 00:34:46,378 --> 00:34:48,589 கேட், உன்னால அத கட்டுப்படுத்த முடியாது. 383 00:34:48,672 --> 00:34:50,257 அது அவளைப் பின்தொடராதுன்னு சொல்ல முடியாது. 384 00:34:52,885 --> 00:34:54,303 சரி. பக்கத்துல போறேன். 385 00:35:10,152 --> 00:35:12,321 கேட்! அது உன்னைப் பார்க்கணும். 386 00:35:22,497 --> 00:35:24,499 பின்னாடி என்னதான் நடக்குது? 387 00:35:24,583 --> 00:35:26,126 நெருங்கிக்கிட்டே இரு. 388 00:35:27,294 --> 00:35:28,295 கேட்? 389 00:35:30,631 --> 00:35:31,673 கேட்! 390 00:35:34,051 --> 00:35:35,385 எனக்கு ஒண்ணும் ஆகாது. 391 00:35:39,264 --> 00:35:40,265 நான் உன்னை பிடிச்சுக்குறேன். 392 00:35:46,104 --> 00:35:47,731 சரி. போ. 393 00:36:20,806 --> 00:36:22,140 நான் இங்கேதான் இருக்கேன். 394 00:36:34,611 --> 00:36:35,612 அவ்வளவுதான். 395 00:36:37,322 --> 00:36:38,365 இந்தப் பக்கம் வா. 396 00:36:44,746 --> 00:36:46,498 லீ, ஹெலிகாப்டரை அசைக்காம ஓட்டு. 397 00:36:46,582 --> 00:36:48,667 அதைத்தான் நானும் முயற்சி பண்றேன். 398 00:37:03,140 --> 00:37:04,141 இந்தப் பக்கம் வா. 399 00:37:06,101 --> 00:37:08,729 லீ, நம்மை பிளவுக்கு கூட்டிட்டு போ. 400 00:37:10,022 --> 00:37:11,190 பிளவுக்கு போறேன். 401 00:37:12,524 --> 00:37:13,692 சரி. 402 00:37:35,839 --> 00:37:38,425 ஹேய், இருங்க. இது… இதுதான் அந்த இடமா? 403 00:37:39,176 --> 00:37:41,512 இது திறந்து இருக்கிற மாதிரி தெரியலயே. 404 00:37:41,595 --> 00:37:43,013 இல்ல தான். 405 00:37:43,096 --> 00:37:44,223 இன்னும் திறக்கல. 406 00:37:45,057 --> 00:37:46,642 ஒரு டைட்டனாலதான் அதைத் திறக்க முடியும். 407 00:37:57,945 --> 00:37:58,946 சரி, 408 00:38:00,113 --> 00:38:01,865 பில்லி சொன்னது சரியான்னு நமக்கு இப்போ தெரிஞ்சிடும். 409 00:38:04,201 --> 00:38:06,453 ஹே, பிளான் பி என்ன? தலைதெறிக்க ஓடுறதா? 410 00:40:03,987 --> 00:40:05,906 குடும்பத் தொழிலுக்கு உன்னை வரவேற்கிறேன். 411 00:40:26,343 --> 00:40:27,553 அது என்னது? 412 00:40:46,154 --> 00:40:47,197 லீ? 413 00:40:52,536 --> 00:40:54,037 லீ? 414 00:40:54,121 --> 00:40:55,497 அது என்னது, லீ? 415 00:41:27,154 --> 00:41:28,155 லீ. 416 00:41:38,916 --> 00:41:40,834 எனக்கு… எனக்கு… நீ பேசுறது கேட்கல. 417 00:41:40,918 --> 00:41:42,544 நீ என்ன சொல்ற? 418 00:41:42,628 --> 00:41:44,338 நீ என்ன சொல்ற? என்னால கேக்க முடியல. நான்… 419 00:41:44,421 --> 00:41:45,839 எனக்கு அவன் பேசுறது கேட்கல. நீ என்ன சொல்ற? 420 00:41:45,923 --> 00:41:48,717 கெய், நான் என்ன சொல்றான்னா… 421 00:41:50,969 --> 00:41:53,472 நான் குட்-பை சொல்றேன். 422 00:43:52,466 --> 00:43:56,720 ஆறு வாரங்களுக்குப் பிறகு 423 00:43:56,803 --> 00:43:58,805 இதைப் பத்தி அவர் என்ன நினைப்பாருன்னு எனக்குத் தெரியல. 424 00:43:59,723 --> 00:44:01,850 அப்பாவுக்கும் மோனார்க்குக்கும் கடைசியா சுமூகமா முடியல. 425 00:44:03,852 --> 00:44:07,272 "எங்க மிஷனுக்காக வாழ்ந்தவர்களின் நினைவாக. 426 00:44:07,898 --> 00:44:10,234 கண்டுபிடிப்போம் மற்றும் பாதுகாப்போம்." 427 00:44:14,279 --> 00:44:17,491 ஹிரோஷி இதை தன் நினைவஞ்சலி வாக்கியமா ஏத்துப்பாருன்னு நான் நினைக்கிறேன். 428 00:44:26,667 --> 00:44:27,709 ஹே, டாக்டர் ராண்டா. 429 00:44:30,295 --> 00:44:31,755 அங்க மேல வலது பக்கம் இருக்கே, பாத்தீங்களா? 430 00:44:31,839 --> 00:44:33,006 அது உங்களோடது. 431 00:44:33,674 --> 00:44:34,675 நீங்கதான் முதல் ஆளு. 432 00:44:36,426 --> 00:44:38,428 நான் அதை எடுத்து உங்ககிட்ட கொடுக்கலாம்னு நினைச்சேன், 433 00:44:38,512 --> 00:44:41,515 ஆனா, செத்துப்போன நீங்க திரும்ப வந்தது, 434 00:44:41,598 --> 00:44:43,058 நிறைய கேள்விகளை உண்டாக்கும்னு 435 00:44:43,141 --> 00:44:44,852 மேல உள்ள அதிகாரிகள் நினைச்சாங்க. 436 00:44:47,771 --> 00:44:49,022 நான் உங்களுக்கு ஒண்ணு காட்டணும். 437 00:44:53,193 --> 00:44:56,363 உங்களைப் பத்தி இந்த உலகத்துக்குத் தெரிஞ்சா என்ன ஆகும்னு யோசிச்சுப் பாருங்க? 438 00:44:56,989 --> 00:44:58,907 எல்லாரும் ஆக்ஸிஸ் முண்டிக்கு படையெடுப்பாங்க. 439 00:44:58,991 --> 00:45:00,909 ஒரு டைம் மெஷின், இளமைக்கான மருந்து மாதிரி. 440 00:45:00,993 --> 00:45:03,328 ஆக்ஸிஸ் முண்டி பத்தி தெரிஞ்சவங்க நாங்க மட்டும் இல்ல. 441 00:45:03,412 --> 00:45:06,039 ஆமா, நாங்க கர்னல் ஷாவைத் தேடிட்டுதான் இருக்கோம், ஆனா அவர் தலைமறைவா இருக்காரு. 442 00:45:06,123 --> 00:45:07,249 அதுக்கு அவரைக் குத்தம் சொல்ல முடியுமா? 443 00:45:07,332 --> 00:45:09,084 நீங்க அவரை வருஷக்கணக்கா அடைச்சு வச்சிருந்தீங்க. 444 00:45:09,168 --> 00:45:10,878 நான் ஷாவைப் பத்திப் பேசல. 445 00:45:11,420 --> 00:45:13,422 என் தம்பி, அப்புறம் இசபெல் சிம்மன்ஸைப் பத்தியும், இறந்து போன என் அப்பாவைக் காப்பாத்த 446 00:45:13,505 --> 00:45:15,966 அவங்க போட்ட பைத்தியக்காரத் திட்டத்தைப் பத்தியும் பேசுறேன். 447 00:45:18,552 --> 00:45:19,720 ஆமா, நான்… 448 00:45:20,512 --> 00:45:23,432 அதுக்காகத்தான் நீங்க என்னைப் பார்க்கணும்னு கேட்டீங்கனு நினைச்சேன். 449 00:45:23,515 --> 00:45:27,561 இல்ல, இன்னைக்கு என்னைப் பார்த்தே ஆகணும்னு அடம் பிடிச்சீங்கன்னு நினைச்சேன். 450 00:45:27,644 --> 00:45:31,648 நீங்க எங்களை சொத்து நிர்வாகத்துல தூக்கிப் போடப் போறது இல்லதானே? 451 00:45:32,191 --> 00:45:33,901 அலுவலகம் 452 00:45:33,984 --> 00:45:35,194 இடது பக்கம். இன்னும் கொஞ்சம் உங்க இடது பக்கமா. 453 00:45:35,277 --> 00:45:37,321 - நான் பின்னாடி போறேன்… - இன்னும் கொஞ்சம் உங்க இடது பக்கமா. 454 00:45:37,404 --> 00:45:38,697 - என் இடது பக்கமா இல்ல உன் இடது பக்கமா? - உங்க இடது பக்கம். 455 00:45:38,780 --> 00:45:41,200 - நான் பின்னாடி நடக்குறேன். - உங்க இடது. இன்னும் கொஞ்சம் உங்க இடது பக்கமா. 456 00:45:41,283 --> 00:45:42,826 பாத்தியா? நீதான் என் கண்ணா இருக்கணும். 457 00:45:42,910 --> 00:45:44,328 - என்னால பின்னாடி பார்க்க முடியாது. - இடது. 458 00:45:44,411 --> 00:45:46,079 - என் இடது பக்கம் உன் இடது பக்கம் கிடையாது… - தப்பு, தப்பு. 459 00:45:46,163 --> 00:45:47,664 - …அதுவும் நான் பின்னாடி போகும்போது. - தப்பு. 460 00:45:47,748 --> 00:45:48,957 அது இன்னொரு பக்கம். 461 00:45:49,041 --> 00:45:50,542 ஹாய். எங்களைக் கண்டுபிடிச்சுட்டீங்க. 462 00:45:50,626 --> 00:45:52,377 நாங்க எதைத்தான் கண்டுபிடிச்சோம்? 463 00:45:54,046 --> 00:45:55,547 மோனார்க் 2.0. 464 00:45:55,631 --> 00:45:57,758 இன்னும் நெகிழ்வுத்தன்மையோட, வேகமா செயல்படக்கூடியது. 465 00:45:57,841 --> 00:45:59,218 யாருக்கும் சந்தேகம் வராதபடி இருக்கும். 466 00:45:59,301 --> 00:46:01,678 அதேதான். மறுபடியும் ஆரம்பத்துக்கே போறோம். 467 00:46:02,429 --> 00:46:04,264 அறிவியல். கண்டுபிடிப்பு. 468 00:46:05,432 --> 00:46:06,934 இதன் நிறுவனர்கள் நினைச்ச மாதிரியே. 469 00:46:07,559 --> 00:46:09,645 இது என்ன நாய்க்கு எலும்புத் துண்டு போடுற மாதிரியா? 470 00:46:09,728 --> 00:46:11,813 எங்களை யாரு கண்ணுலையும் படாம, இந்த பேஸ்மென்ட்ல குழிதோண்டிப் புதைக்கப் பாக்குறீங்களா? 471 00:46:11,897 --> 00:46:13,232 இல்ல, இல்ல. இல்லவே இல்ல. 472 00:46:13,982 --> 00:46:15,901 மிஸ் ராண்டா, இது உனக்கு. 473 00:46:16,401 --> 00:46:17,903 டாக்டர், இது உங்களுக்கு. 474 00:46:18,695 --> 00:46:20,697 நீங்க ரெண்டு பேரும்தான் இந்த பேஸ்மென்ட்டை நடத்தணும்னு ஆசைப்படுறேன். 475 00:46:21,949 --> 00:46:24,326 உங்களுக்கு இங்க இருக்கிற… உங்க குழுவினரை கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். 476 00:46:24,993 --> 00:46:26,703 - ஹாய். - ஹலோ. 477 00:46:28,997 --> 00:46:32,292 பாத்தீங்களா, டிம் எப்பவுமே மோனார்க் ஒரு குடும்பத் தொழில்னு சொல்லிக்கிட்டே இருப்பாரு. 478 00:46:32,376 --> 00:46:34,503 அப்புறம் கென்டாரோ, அவன் உங்க குடும்பம். 479 00:46:34,586 --> 00:46:36,213 அதனால, அந்த முக்கியமான வேலையைப் பார்க்க 480 00:46:36,296 --> 00:46:38,924 உங்களை விடச் சிறந்த ஆளுங்க வேற யாரும் இல்ல. 481 00:46:41,802 --> 00:46:42,803 சரி… 482 00:46:44,471 --> 00:46:45,514 யாருக்கு சூரிய வெளிச்சம் தேவை? 483 00:46:52,312 --> 00:46:53,897 நமக்குத் தேவையான எல்லாமே இங்க இருக்கு. 484 00:48:14,645 --> 00:48:16,104 இல்ல, இல்ல, இல்ல. 485 00:48:16,897 --> 00:48:19,107 நம்ம கணக்கு இன்னும் முடியல, ஏ-வுட். 486 00:48:20,234 --> 00:48:21,318 ஆனா… 487 00:48:22,361 --> 00:48:23,570 ஆமா. 488 00:48:24,154 --> 00:48:25,197 நமக்குள்ள கணக்கு சரியா போச்சு. 489 00:48:41,588 --> 00:48:42,673 என்கிட்ட சொல்லு. 490 00:48:45,843 --> 00:48:46,844 நேத்து ராத்திரி, 491 00:48:48,345 --> 00:48:49,429 ரெண்டு பேர் வந்தாங்க. 492 00:48:50,389 --> 00:48:52,599 ஒரு ஜப்பான் பையன், 493 00:48:53,183 --> 00:48:54,268 ஒரு அமெரிக்கப் பொண்ணு. 494 00:48:55,644 --> 00:48:56,728 அவங்க அதைப் பத்திக் கேட்டாங்க. 495 00:48:57,729 --> 00:49:00,482 ஆமா, சரி, நீ அவங்களை சரியான வழியில அனுப்பி வச்சிருப்பன்னு நம்புறேன். 496 00:49:01,942 --> 00:49:03,068 அதுதான் என் வேலை. 497 00:49:04,403 --> 00:49:05,404 உனக்கே என்னைப் பத்தி தெரியும். 498 00:49:05,946 --> 00:49:08,156 வேற வழி இல்லைனாத் தவிர, 499 00:49:08,740 --> 00:49:11,368 நான் உன் வேலையிலத் தலையிட மாட்டேன். 500 00:49:16,373 --> 00:49:17,457 சரி. 501 00:49:18,959 --> 00:49:21,837 அவங்களுக்கு வேண்டிய எல்லாத்தையும் அடைய 502 00:49:22,504 --> 00:49:25,424 அதுதான் வழினு அவங்க நம்புறாங்க. 503 00:49:26,300 --> 00:49:29,428 அதை அடைய, இந்த உலகத்தையே எரிக்கவும் அவங்க தயாரா இருக்காங்க. 504 00:49:29,511 --> 00:49:30,762 கடவுள் மாதிரி நடந்துக்கப் பாக்குறாங்க. 505 00:49:32,472 --> 00:49:33,724 மனுஷன் யாரும் கடவுளாக முடியாது. 506 00:49:34,558 --> 00:49:37,394 இருந்தாலும், நிறைய பேர் அதை முயற்சி பண்றத நிறுத்தவே இல்லை, சரியா? 507 00:49:38,896 --> 00:49:39,897 லீ. 508 00:49:40,772 --> 00:49:42,941 நீ எதுல தலையை விடுறனு உனக்குத் தெரியுமா? 509 00:49:43,525 --> 00:49:44,818 சத்தியமாத் தெரியாது. 510 00:49:45,819 --> 00:49:47,029 சரி, நாம போகலாம். 511 00:49:48,322 --> 00:49:49,656 நாம போவோம். 512 00:50:18,477 --> 00:50:19,811 நம்மால இதுக்கு மேல போக முடியாது. 513 00:50:23,941 --> 00:50:25,025 ஏ-வுட், 514 00:50:26,151 --> 00:50:29,196 எல்லாரும் சொல்ற அளவுக்கு இது நிஜமாவே அவ்ளோ மோசமானதா? 515 00:51:13,532 --> 00:51:15,033 அதோ இருக்கு. 516 00:51:38,682 --> 00:51:40,100 நாம சீக்கிரம் சந்திக்கலாம். 517 00:51:43,520 --> 00:51:44,771 "ரோடன்" கதாபாத்திரத்தைத் தழுவியது டோஹோ லிமிடெட் கம்பெனி 518 00:52:47,501 --> 00:52:49,503 வசனங்கள் மொழிபெயர்ப்பு மேனகா மணிகண்டன்