1 00:00:30,030 --> 00:00:34,243 வடகிழக்கு ஆஸ்திரேலியா 2 00:02:47,251 --> 00:02:49,378 "காட்ஸில்லா" கதாபாத்திரத்தைத் தழுவியது 3 00:03:23,996 --> 00:03:25,622 அழைப்பு வருகிறது பாதுகாப்புச் செயலாளர் 4 00:03:28,917 --> 00:03:30,544 சொல்லுங்கள், செயலாளர் அவர்களே. 5 00:03:30,627 --> 00:03:32,671 நிலைமை ரொம்ப வேகமாக மாறுகிறது. 6 00:03:32,754 --> 00:03:35,299 நீங்க எப்பவுமே விஷயத்தை குறைத்து மதிப்பிடுவீங்க, இல்லையா ரெட்டிக்? 7 00:03:35,382 --> 00:03:39,595 பாருங்க, இந்த விஷயம் அவர்களோட எல்லைக்கு வந்து 18 மணிநேரம் ஆச்சு, 8 00:03:39,678 --> 00:03:42,139 'டைட்டன்' பரஸ்பர தற்காப்பு ஒப்பந்தத்தின் படி 9 00:03:42,222 --> 00:03:44,808 அமெரிக்கா நடவடிக்கை எடுக்கணும் என்று ஆஸ்திரேலிய பாராளுமன்றம் கேட்கிறது. 10 00:03:44,892 --> 00:03:46,185 சார், ராணுவ வழியை பயன்படுத்துவதில் 11 00:03:46,268 --> 00:03:48,896 நமக்கு பெரியதா எதுவும் நடக்கலைன்னு உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். 12 00:03:48,979 --> 00:03:50,814 நம்மிடம் இருந்த எல்லாவற்றையும் பயன்படுத்திப் பார்த்தோம். 13 00:03:50,898 --> 00:03:53,525 எல்லாவற்றையும் இல்லை. 14 00:03:54,860 --> 00:03:57,029 சார், ஒரு முறை அதை பிகினி அடோலில் செய்தோம். 15 00:03:57,112 --> 00:04:00,532 கேஸில் பிராவோ காலத்தில் இருந்ததவிட டெக்னாலஜி இப்போ ரொம்ப முன்னேறிடுச்சு. 16 00:04:00,616 --> 00:04:02,910 இது தந்திரோபாயமானது. வரையறுக்கப்பட்டது. 17 00:04:02,993 --> 00:04:03,994 வரையறுக்கப்பட்டதா? 18 00:04:04,077 --> 00:04:07,873 சார், அந்த முடிவால் வரக்கூடிய விளைவுகள் எல்லா விதத்திலயும் அப்படியேதான் இருக்கும். 19 00:04:07,956 --> 00:04:10,250 அருகில் உள்ள மக்கள் வாழும் பகுதி எவ்வளவு தூரத்தில் இருக்கு? 20 00:04:14,004 --> 00:04:15,130 சுமார் பத்து மைல் தூரத்தில். 21 00:04:15,214 --> 00:04:18,050 நான் இப்போ எல்லாரையும், சுமார் 300 மைல் தூரத்துக்கு, வெளியேற்றும் வேலையில் இருக்கேன். 22 00:04:18,132 --> 00:04:19,426 சரி, வேலையை சீக்கிரம் பாருங்க. 23 00:04:19,510 --> 00:04:20,802 நம்ம படைகள் கிளம்பிவிட்டது. 24 00:04:20,886 --> 00:04:22,221 சார், நான் என்ன சொல்ல வர்றேன்னா… 25 00:04:22,304 --> 00:04:24,598 வேண்டாம். நமக்கு இங்கே ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு, ரெட். 26 00:04:24,681 --> 00:04:25,807 அதை நாம் பயன்படுத்திக்கிறோம். 27 00:04:27,017 --> 00:04:28,769 நமக்கு வேற வழியே இல்லை. 28 00:04:31,396 --> 00:04:32,397 சரிங்க, சார். 29 00:04:40,489 --> 00:04:42,741 நாம இப்போ தரையிறங்கப் போறோம். டெக்கை காலி பண்ணுங்க, ப்ளீஸ். 30 00:04:42,824 --> 00:04:44,451 சரி. டெக் காலியா இருக்கு. 31 00:05:09,101 --> 00:05:11,311 சரி. நாம கொஞ்சம் அமைதியா இருப்போம். 32 00:05:11,395 --> 00:05:12,813 அவர் நம்மை நம்புவார்னு நினைக்கிறீங்களா? 33 00:05:12,896 --> 00:05:15,232 உனக்கு ஒரு மான்ஸ்டர் கூட உணர்வு ரீதியான பந்தமா இருக்குன்னா? 34 00:05:15,315 --> 00:05:16,358 நாம அதைச் சொல்லி ஆரம்பிக்க மாட்டோம். 35 00:05:20,237 --> 00:05:21,446 ம், என்ன விஷயம்? 36 00:05:24,199 --> 00:05:25,200 சார், 37 00:05:26,285 --> 00:05:28,829 சிலர் உள்ளே வந்திருக்காங்க, நீங்க அவங்ககிட்ட பேசணும்னு நினைக்கிறேன். 38 00:05:31,456 --> 00:05:32,791 இயக்குநர் பேரிஸ்? 39 00:05:34,668 --> 00:05:36,253 உங்களை வரவேற்கிறேன். 40 00:05:37,963 --> 00:05:40,007 டாக்டர் ராண்டா, நான் உங்களை எல்லா இடத்துலயும் தேடிட்டு இருக்கேன், 41 00:05:40,090 --> 00:05:42,176 நீங்க சட்டுனு என் கதவு வழியா உள்ள வர்றீங்க. 42 00:05:42,259 --> 00:05:44,970 உங்க ரெண்டு பேரையும் சொத்து மேலாண்மைக்கு அனுப்பி இருக்கணும். 43 00:05:45,053 --> 00:05:46,972 இல்லை, நீங்க அவங்க சொல்றதைக் கேட்கணும்னு நினைக்கிறேன், சார். 44 00:05:47,055 --> 00:05:48,515 - அப்படியா? - ஆமா, அப்படித்தான். 45 00:05:48,599 --> 00:05:49,975 நீங்க எங்களுக்கு ஒரு நிமிஷம் கொடுத்தால் மட்டும் போதும். 46 00:05:50,058 --> 00:05:53,228 சரி, எனக்கு ஒரு நிமிஷம் கூட இல்ல. ஆஸ்திரேலியா கடற்கரையில ஒரு 'டைட்டன்' இருக்கு. 47 00:05:53,312 --> 00:05:55,063 அது உங்களோட பெரிய பிரச்சனை இல்ல. 48 00:05:55,814 --> 00:05:56,857 அப்ப வேற என்ன? 49 00:05:56,940 --> 00:05:57,941 லீ ஷா. 50 00:05:58,025 --> 00:05:59,318 கர்னல் ஷா-க்கு இதுக்கும் என்ன சம்பந்தம்? 51 00:05:59,401 --> 00:06:02,738 ஷா, அந்த 'டைட்டனை' தனியாவே சமாளிக்க ஒரு திட்டம் வச்சிருக்கார். 52 00:06:02,821 --> 00:06:05,949 ஏன்னா அவர் எப்பவுமே குழுவா வேலை செய்றவர் என்பதால இது கொஞ்சம் விசித்திரமாத்தான் தெரியும். 53 00:06:06,033 --> 00:06:09,786 டாக்டர் சுஸுகி சொல்றபடி, அவர் ஒரு அடர்த்தியான காமா கதிர்வீச்சை பயன்படுத்தி, 54 00:06:09,870 --> 00:06:11,538 'டைட்டன் X'-கிட்ட இன்னொரு 'டைட்டனை' வரவழைக்க போறார். 55 00:06:12,164 --> 00:06:13,373 இன்னொரு டைட்டனா? 56 00:06:17,169 --> 00:06:18,170 காட்ஸில்லா. 57 00:07:12,391 --> 00:07:13,392 ஹேய், சார்லி. 58 00:07:14,184 --> 00:07:16,186 குளோபல் நெட்வொர்க்ல ஏதாவது தெரியுதா? 59 00:07:16,270 --> 00:07:17,646 'ஜி-டாஸ்'-ல ஏதாவது இருக்கா? 60 00:07:17,729 --> 00:07:20,691 இங்க பார்க்குறதைத் தவிர வேற எங்கேயாவது 'டைட்டன்' நடமாட்டம் இருக்கா? 61 00:07:20,774 --> 00:07:21,775 இல்ல, சார். 62 00:07:21,859 --> 00:07:25,153 நம்ம ஸ்கோப்ல டைட்டன் X தவிர வேற எதுவும் இல்ல. போர்டு காலியா இருக்கு. 63 00:07:25,237 --> 00:07:26,905 அவரால நிஜமாவே அதைச் செய்ய முடியுமா? 64 00:07:26,989 --> 00:07:28,490 ஷாவால் காட்ஸில்லாவை வரவழைக்க முடியுமா? 65 00:07:28,574 --> 00:07:30,450 வந்து, இல்ல. நான்… அது… 66 00:07:30,534 --> 00:07:33,996 பாருங்க, 'காட்ஸில்லாதான் மான்ஸ்டர்களின் ராஜா'ன்னு டாக்டர் செரிசாவா சொன்னார். 67 00:07:34,079 --> 00:07:35,956 அதுக்கு விருப்பம் இல்லன்னா அது எதையும் செய்யாது. 68 00:07:36,039 --> 00:07:37,249 ஆனா, இது முன்னாடியே நடந்திருக்கு. 69 00:07:37,332 --> 00:07:39,710 'காஸில் பிராவோ'-வின் H-பாம் வெளியிட்ட கதிர்வீச்சுனாலதான் 70 00:07:39,793 --> 00:07:42,421 'காட்ஸில்லா'பிகினி அடோல்ல வந்துச்சுன்னு நாங்க நம்புறோம். 71 00:07:43,005 --> 00:07:46,425 அதே ஆற்றலுக்கான சிக்னலை உருவாக்கக்கூடிய ஒரு சாதனம் லீயிடம் இருக்கு. 72 00:07:47,009 --> 00:07:48,218 டைட்டனை வரவழைக்கிற தூண்டில். 73 00:08:02,482 --> 00:08:04,776 அந்த டைட்டன் வந்ததிலிருந்து நகர்ந்திருக்கா? 74 00:08:04,860 --> 00:08:08,572 இல்ல, ஆனா டைட்டன் X-ல இருந்து அதிகப்படியான ஆற்றல் வெளியீட்டைப் பார்க்குறோம். 75 00:08:08,655 --> 00:08:11,575 அது கடற்கரையைத் தொட்டதிலிருந்து இந்த அளவுகள் நிலையா ஏறிக்கிட்டே இருக்கு. 76 00:08:11,658 --> 00:08:13,368 ஆனா, அதுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா? 77 00:08:13,452 --> 00:08:15,704 ம், தாக்குறதுக்கு முன்னாடி காட்ஸில்லா ஆற்றலை 78 00:08:15,787 --> 00:08:18,373 அதிகப்படுத்தும்போது பார்த்த அதே ஏற்றம்தான் இதுவும், அதனால… 79 00:08:18,457 --> 00:08:19,458 இது நல்ல சகுனம் இல்ல. 80 00:08:19,541 --> 00:08:22,878 அது ஆற்றலை அதிகப்படுத்துறதுக்கு வேற ஏதாவது காரணம் இருக்க முடியுமா? 81 00:08:22,961 --> 00:08:25,088 ஆக்ரோஷமான நடத்தைக்கு வேற ஏதாவது ஆதாரம்? 82 00:08:25,172 --> 00:08:27,090 அது கடற்கரையில முகாமிட்டிருக்கறதே 83 00:08:27,174 --> 00:08:29,593 ஏற்கனவே ஆக்ரோஷமான நடத்தைன்னுதான் எடுத்துக்கப்படுது. 84 00:08:29,676 --> 00:08:32,054 நாம காத்திருந்தா, நேரம் கடந்து போயிடும். 85 00:08:32,136 --> 00:08:33,514 ரொம்ப தாமதமாயிடுமா? 86 00:08:34,890 --> 00:08:36,683 பாதுகாப்புச் செயலாளர் என்ன சொன்னார்? 87 00:08:43,232 --> 00:08:47,110 இருபது கப்பல்கள் கொண்ட ஒரு கடற்படை, அணு ஆயுதம் கொண்ட 'டோமஹாக்' க்ரூஸ் ஏவுகணைகளோட, 88 00:08:47,194 --> 00:08:49,154 நாம பேசிக்கிட்டு இருக்கும்போதே நம்மை நோக்கி வந்துகிட்டு இருக்கு. 89 00:08:49,238 --> 00:08:51,865 - அணு ஆயுதமா? - நாம என்ன பண்றது… 90 00:08:52,366 --> 00:08:56,578 கடைசியா நாம இதை செஞ்சப்ப, அவ நிஜமாவே கடற்கரையில இருந்தாள்னு உங்களுக்குத் தெரியும்ல? 91 00:08:56,662 --> 00:08:58,747 அது எப்படி முடிஞ்சுச்சு? 92 00:08:58,830 --> 00:09:00,874 அவங்க மூணு மணிநேரத்துக்குள்ள இங்கே வந்திடுவாங்க. 93 00:09:02,918 --> 00:09:04,837 அப்போ நமக்கு மூணு மணிநேரம் அவகாசம் இருக்கு. 94 00:09:05,420 --> 00:09:06,630 என்ன செய்யறதுக்கு? 95 00:09:07,339 --> 00:09:09,132 என் கணவரோட ஆராய்ச்சியின்படி, 96 00:09:09,216 --> 00:09:13,178 தாக்குதல் நடத்துனதுக்கு எந்த ஆதாரமும் இல்லாம, 'டைட்டன் X' பல நூற்றாண்டுகளா, 97 00:09:13,262 --> 00:09:15,222 உலகத்தைச் சுத்தி ஒரே இடப்பெயர்ச்சிப் பாதையில போயிருக்கு. 98 00:09:15,305 --> 00:09:18,892 சாண்டா சொலேடாட்ல ஏபெக்ஸ் தலையிட்டு, அதோட பாதையை மாத்துற வரைக்கும். 99 00:09:18,976 --> 00:09:22,312 அந்த 'டைட்டன்' ஏன் தன்னோட பாதையை விட்டு விலகி வந்துச்சுன்னு கண்டுபிடிச்சு, 100 00:09:22,396 --> 00:09:25,357 திருப்பி அதே பாதைக்கு அனுப்புறதுதான், இன்னொரு அணு ஆயுதத் தாக்குதலை தடுக்கறதை விட சிறந்தது. 101 00:09:25,440 --> 00:09:28,986 பொறுங்க. ஒரு நிமிஷம் நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு சரியா புரியலை. நீங்க… 102 00:09:29,069 --> 00:09:30,320 டைட்டனை காப்பாத்தணும்னு சொல்றீங்களா? 103 00:09:30,404 --> 00:09:32,865 அதுக்கு நம்ம உதவி தேவைப்படுது. 104 00:09:34,366 --> 00:09:37,995 அத கடற்கரையிலிருந்து நகர்த்தி, பழைய இடப்பெயர்ச்சி பாதைக்கே என்னால அனுப்ப முடியும்னு நினைக்கிறேன் 105 00:09:44,668 --> 00:09:48,088 மோனார்க் எட்டு-ஒன்பது கடைசி நிலைக்கு வந்தது. கென்டாரோ ராண்டா வருகிறார். 106 00:09:53,927 --> 00:09:55,179 ஹேய்! ஹேய். 107 00:09:55,762 --> 00:09:57,347 கேட்டும் கெய்கோவும் இங்கே இருக்காங்க. 108 00:09:57,431 --> 00:09:59,183 அவங்க பேரிஸ் கூட பேசிட்டு இருக்காங்க. 109 00:09:59,266 --> 00:10:00,267 எனக்குத் தெரியும். 110 00:10:01,143 --> 00:10:02,811 நீ தாய்லாந்து பத்தி பேசணுமா? 111 00:10:05,147 --> 00:10:06,315 அதப் பத்தி என்ன? 112 00:10:06,982 --> 00:10:10,360 எனக்குத் தெரியாது. நீ சும்மா தாய்லாந்துக்கு போன, அப்புறம், 113 00:10:11,153 --> 00:10:13,238 என்ன, யாரோடையும் சுத்திப் பார்க்கலையா? 114 00:10:16,283 --> 00:10:17,492 அவளோட பெயர் இசபெல். 115 00:10:20,287 --> 00:10:21,872 சரி, இசபெல் யாரு? எனக்கு தெரியுமா… 116 00:10:21,955 --> 00:10:23,290 இசபெல் சிம்மன்ஸ். 117 00:10:24,875 --> 00:10:25,876 நீ என்ன… 118 00:10:26,460 --> 00:10:29,755 என்ன? நீ இசபெல் சிம்மன்ஸ் கூட தாய்லாந்து போனியா? 119 00:10:30,255 --> 00:10:31,673 நீ என்கிட்ட சொல்லவே மாட்டியா? 120 00:10:31,757 --> 00:10:33,634 வால்டர் சிம்மன்ஸோட மகளா? 121 00:10:33,717 --> 00:10:35,969 ஏபெக்ஸ் சைபர்நெட்டிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர். 122 00:10:36,053 --> 00:10:37,095 ஆமா. 123 00:10:37,179 --> 00:10:40,224 இதுக்கும் ஏபெக்ஸுக்கும் சம்மந்தம் இருக்குன்னு நீ நினைப்பேன்னு எனக்குத் தெரியும். 124 00:10:40,307 --> 00:10:41,433 ஆமா, இல்லயா என்ன? 125 00:10:41,517 --> 00:10:42,518 இல்ல. 126 00:10:43,644 --> 00:10:44,686 அவள் அவ்வளவு மோசமானவள் இல்ல. 127 00:10:44,770 --> 00:10:47,481 அவளும் நம்மை மாதிரியே ஏபெக்ஸை வெறுக்கிறாள். 128 00:10:51,026 --> 00:10:52,277 அதை விடு, சரியா? 129 00:10:52,361 --> 00:10:54,238 அது சும்மா ஒரு சந்திப்புதான். வேற ஒண்ணும் இல்ல. 130 00:11:00,786 --> 00:11:02,079 அதுக்கு நம்ம உதவி தேவையா? 131 00:11:02,162 --> 00:11:04,581 அது உனக்கு எப்படி தெரியும்? என்ன? நீ அதுகிட்ட பேசினியா? 132 00:11:04,665 --> 00:11:06,458 என்னால அதை விளக்க முடியாது, ஆனா அது… 133 00:11:06,542 --> 00:11:07,626 ஒரு உணர்வு. 134 00:11:07,709 --> 00:11:09,169 - உணர்வா? - ஆமா. 135 00:11:09,253 --> 00:11:12,005 அந்த டைட்டன் தன்னோட இடப்பெயர்ச்சிப் பாதையை விட்டு விலகிப் போச்சுன்னு 136 00:11:12,089 --> 00:11:14,508 எங்களுக்குத் தெரியறதுக்கு முன்னாடியே, 137 00:11:14,591 --> 00:11:17,386 மோனார்க்குக்கே அது மிஸ் ஆனது தெரியறதுக்கு முன்னாடியே, கேட்டுக்கு தெரிஞ்சிருக்கு. 138 00:11:17,469 --> 00:11:20,138 அந்த தகவலை என்னால சும்மா ஒதுக்கித் தள்ள முடியாது. 139 00:11:20,222 --> 00:11:22,683 சரி, கேளுங்க. நமக்கு ஒரு ஆபத்து இருக்குன்னு நமக்கே தெரியும். 140 00:11:22,766 --> 00:11:24,226 அது எங்க இருக்குன்னு தெரியும். 141 00:11:24,726 --> 00:11:26,520 அதை சமாளிக்க நமக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு, 142 00:11:26,603 --> 00:11:30,649 ஆனா, அதுக்கு நம்ம உதவி தேவைப்படுதுங்கற உணர்வின் அடிப்படையில, தாக்குதலை நிறுத்த சொல்றீங்களா? 143 00:11:30,732 --> 00:11:33,068 மோனார்க் எப்பவுமே நடக்க முடியாத பிரச்சனைகளுக்கு, 144 00:11:33,151 --> 00:11:36,405 சாத்தியமில்லாத தீர்வுகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும். 145 00:11:37,155 --> 00:11:40,117 இப்போ நாம பார்க்குறது சரியா அப்படிப்பட்ட ஒரு விஷயம்தான். 146 00:11:40,909 --> 00:11:42,953 நமக்கு மூணு மணிநேரம் இருக்குன்னு சொன்னீங்க. 147 00:11:43,036 --> 00:11:44,997 எப்படியும் நீங்க சொத்து மேலாண்மைக்கு அனுப்ப நினைத்த 148 00:11:45,080 --> 00:11:47,249 ரெண்டு ராண்டாக்கள்தான் ரிஸ்க்ல இருக்காங்க. 149 00:11:47,332 --> 00:11:49,126 உங்களுக்கு பதில்கள் வேணும்னு சொன்னீங்க. 150 00:11:49,209 --> 00:11:53,589 இந்த நிலைமையில நிறைய "எனக்கு தெரியாது"ன்னு இருக்குன்னு சொன்னீங்க. 151 00:11:53,672 --> 00:11:55,674 ஒருவேளை இவங்க உதவலாம். 152 00:11:55,757 --> 00:11:59,469 குறைஞ்சது அதை பழைய பாதைக்கு கொண் டு வரவாவது அவளை அனுமதிக்கணும். 153 00:11:59,553 --> 00:12:02,306 இல்லன்னா, ஒருவேளை அவங்க நிலைமையை இன்னும் மோசமாக்கலாம். 154 00:12:02,389 --> 00:12:03,974 அதை நீங்க யோசிச்சீங்களா? 155 00:12:06,935 --> 00:12:09,646 "ரெண்டு ராண்டாக்களுக்கு ரிஸ்க்". இதுக்கு நீங்க தயாரா இருப்பீங்கன்னு நம்புறேன். 156 00:12:09,730 --> 00:12:11,773 உங்க ரெண்டு பேரையும் கரைக்கு கொண்டு போக ஒரு ஹெலிகாப்டர் தயார் பண்றோம். 157 00:12:11,857 --> 00:12:14,401 அதுக்கு 20 நிமிஷம் ஆகும், அரை மணிநேர விமானப் பயணம், 158 00:12:14,484 --> 00:12:16,486 உங்களுக்கு ரெண்டு மணிநேரமும் ஒரு சில நிமிடங்களும் இருக்கும். 159 00:12:20,741 --> 00:12:21,992 ஹேய். 160 00:12:25,370 --> 00:12:26,413 ஹாய். 161 00:12:32,294 --> 00:12:33,462 பாசத்தை பொழியுங்க. 162 00:12:33,545 --> 00:12:35,005 சரி, போய் தயாராகுங்க. 163 00:12:35,088 --> 00:12:36,548 ஹெலிகாப்டர் 20 நிமிஷத்துல கிளம்புது. 164 00:12:36,632 --> 00:12:37,925 உன்னைப் பார்த்ததுல சந்தோஷம். 165 00:13:12,376 --> 00:13:13,460 கென்டாரோ? 166 00:13:15,838 --> 00:13:17,130 லைன்ல இருக்கியா? 167 00:13:18,048 --> 00:13:19,132 ஆமா, இருக்கேன். 168 00:13:39,945 --> 00:13:41,572 இங்கே வாடா, குட்டி! 169 00:14:08,932 --> 00:14:10,684 கென்டாரோ, நாம்கொஞ்சம் பேசலாமா? 170 00:14:11,768 --> 00:14:12,769 நிச்சயமாக. 171 00:14:14,897 --> 00:14:16,565 அந்த இறுதி சடங்குல நீ சொன்னது… 172 00:14:18,275 --> 00:14:20,777 உனக்கு என் மேல கோபம் இல்லன்னா பரவாயில்லை. 173 00:14:21,987 --> 00:14:24,489 - எனக்கு கோபம் இல்ல. - இல்லன்னா, சாண்டா சொலேடாட்ல நடந்த விஷயத்தால. 174 00:14:24,573 --> 00:14:26,408 கேட், எனக்கு கோபமெல்லாம் இல்ல. 175 00:14:32,873 --> 00:14:33,874 நான் சும்மா… 176 00:14:35,125 --> 00:14:37,419 சில சமயம் அப்பாவைப் பத்தி கனவு காண்பேன். 177 00:14:38,795 --> 00:14:39,880 நல்ல கனவுகள். 178 00:14:40,839 --> 00:14:41,840 இல்ல. 179 00:14:46,303 --> 00:14:47,804 நீ இதை செய்யத் தேவையில்ல. 180 00:14:47,888 --> 00:14:49,806 எங்ககூட வந்து அந்த டைட்டனை பார்க்கத் தேவையில்ல. 181 00:14:49,890 --> 00:14:51,225 அப்படிச் சொல்லாதே. 182 00:14:51,934 --> 00:14:52,935 என்ன? 183 00:14:53,018 --> 00:14:55,145 இது என்னுடைய மிஷன் இல்லைன்னு சொல்லாதே. 184 00:14:56,980 --> 00:14:59,024 டைட்டன் X வேற யாரையும் கொல்லாம நாம தடுக்கணும், 185 00:14:59,107 --> 00:15:00,859 அதுக்கு அதை இங்கிருந்து அனுப்பணும். 186 00:15:02,110 --> 00:15:03,362 அதாவது அதைக் காப்பாத்தணும். 187 00:15:04,112 --> 00:15:05,113 என்னவோ. 188 00:15:19,795 --> 00:15:20,838 நாம போலாம், போலாம். 189 00:15:29,429 --> 00:15:30,430 நாம போலாம். 190 00:15:34,142 --> 00:15:35,519 நீங்க கிளம்பலாம். 191 00:15:35,602 --> 00:15:37,020 சரி. 192 00:15:59,168 --> 00:16:00,878 நான் ஹோலாண்டிடம் பேசணும். 193 00:16:04,381 --> 00:16:05,632 ஏபெக்ஸ் ஏதோ சதி பண்ணுது. 194 00:16:08,552 --> 00:16:11,221 இசபெல் சிம்மன்ஸ் டோக்கியோவுல கென்டாரோவை தொடர்பு கொண்டிருக்கா. 195 00:16:12,681 --> 00:16:14,641 கென்டாரோ அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லைன்னு சொல்றான். 196 00:16:15,559 --> 00:16:18,437 அவன் இப்பதான் தாய்லாந்துல இசபெலை பார்த்துட்டு இங்க வந்திருக்கான். 197 00:16:19,897 --> 00:16:20,898 உனக்கு கென்டாரோ மேல நம்பிக்கை இல்லயா? 198 00:16:20,981 --> 00:16:21,982 இல்ல. நான்… 199 00:16:23,483 --> 00:16:24,818 எனக்கு சிம்மன்ஸ் மேல நம்பிக்கை இல்ல. 200 00:16:31,033 --> 00:16:33,243 அவளுக்கு என்ன நடந்துச்சுன்னு நினைச்சு பார்ப்பேன். அவள்… 201 00:16:34,786 --> 00:16:36,121 தினமும் ஒவ்வொரு நொடியும். 202 00:16:39,374 --> 00:16:43,962 டிம், என்னால சும்மா உட்கார்ந்து வேற ஏதாவது தப்பா நடக்கறதுக்காக காத்திருக்க முடியாது. 203 00:16:46,215 --> 00:16:49,510 தெரியும்தானே, ஹிரோஷி சொல்வார், 204 00:16:50,219 --> 00:16:54,973 "நாம மான்ஸ்டர் விஷயத்துல இருக்கோம், அதனால எந்த தவறும் பெருசாத்தான் இருக்கும்." 205 00:16:58,560 --> 00:16:59,686 ஆனா பின்வாங்கக் கூடாது. 206 00:17:00,562 --> 00:17:04,398 நம்ம தவறுகள்ல இருந்து கத்துக்கிட்டு, இன்னும் நல்லா செய்யணும். 207 00:17:07,986 --> 00:17:08,987 நிஜமாத்தான். 208 00:17:09,988 --> 00:17:10,989 ஹேய். 209 00:17:11,740 --> 00:17:12,741 நிஜமாத்தான். 210 00:17:14,701 --> 00:17:17,412 ரிஸ்க் இருக்குன்னு நீ நினைச்சன்னா, 211 00:17:18,955 --> 00:17:20,290 நீ இதைத் தொடரணும். 212 00:17:24,627 --> 00:17:25,628 உன் வேலையை நான் பார்த்துக்குறேன். 213 00:17:32,594 --> 00:17:34,763 வேகமா கிளம்பு. நான் ஏற்பாடு பண்றேன். 214 00:17:40,269 --> 00:17:42,062 மோனார்க் ஃபைவ்-ஃபைவ் அவுட்போஸ்ட் பதினெட்டுக்கு. 215 00:17:43,021 --> 00:17:44,690 இப்போ டைட்டன் X-ஐ நெருங்குறோம். 216 00:17:44,773 --> 00:17:46,650 எங்களால இறங்குற இடத்தை பார்க்க முடியுது. 217 00:17:47,401 --> 00:17:48,402 சரி. 218 00:17:48,944 --> 00:17:50,571 அது எவ்வளோ பெருசா இருக்குன்னு பாருங்க. 219 00:18:29,902 --> 00:18:30,903 என்ன இது? 220 00:18:35,657 --> 00:18:36,658 அது என்னது? 221 00:18:38,577 --> 00:18:39,995 - அங்கே. - இடது பக்கத்துல பறவைகள்! 222 00:18:44,875 --> 00:18:46,084 - மேடே! - நாங்க கீழ இறங்கிட்டு இருக்கோம்! 223 00:18:54,843 --> 00:18:55,844 கடவுளே. 224 00:19:03,393 --> 00:19:05,062 அவங்க நல்லா இருக்காங்களா? அவங்க தரையிறங்கிட்டாங்களா? 225 00:19:05,145 --> 00:19:06,730 மோனார்க் ஃபைவ்-ஃபைவ், கேட்குதா? 226 00:19:10,776 --> 00:19:13,153 மோனார்க் ஃபைவ்-ஃபைவ், பதில் சொல்லுங்க. 227 00:19:13,946 --> 00:19:16,031 மோனார்க் ஃபைவ்-ஃபைவ், பதில் சொல்லுங்க. 228 00:19:16,114 --> 00:19:18,200 சிக்னல் இல்லை 229 00:19:18,283 --> 00:19:20,369 இது மோனார்க் ஃபைவ்-ஃபைவ். 230 00:19:20,452 --> 00:19:22,162 நாங்க பலமா தரையிறங்கிட்டோம். 231 00:19:22,246 --> 00:19:25,457 இருப்பிடம்… உடனடி வெளியேற்றம் தேவை… 232 00:19:26,583 --> 00:19:29,044 சரி, ஃபைவ்-ஃபைவ். வெளியேற்றும் குழு வந்துட்டு இருக்கு. 233 00:19:29,628 --> 00:19:32,589 சரி, ஹேய், கேளுங்க. அவங்ககூட மறுபடியும் தொடர்பு துண்டிக்கப்படக்கூடாது. 234 00:19:32,673 --> 00:19:34,299 - புரியுதா? - சரி. 235 00:19:34,383 --> 00:19:35,384 சூப்பர். 236 00:19:37,845 --> 00:19:39,638 மோனார்க் ஃபைவ்-ஃபைவ்-க்கு வெளியேற்றம் தேவை. 237 00:19:41,849 --> 00:19:46,478 தென் பசிபிக் பெருங்கடலில் ஒரு இடத்தில் 238 00:20:35,360 --> 00:20:36,361 கெய்! 239 00:20:37,863 --> 00:20:38,864 லீ! 240 00:20:41,575 --> 00:20:44,453 கடவுளே! என்ன இது? 241 00:20:46,538 --> 00:20:47,706 நீ நல்லா இருக்கியா? 242 00:20:48,749 --> 00:20:51,001 நான் நல்லா இருக்கேன். நான் நல்லா இருக்கேன். 243 00:20:51,585 --> 00:20:53,253 மத்தவங்க எல்லாம் எப்படி இருக்காங்க? ஹேய். 244 00:20:57,257 --> 00:20:58,425 அவங்க நல்லா இருக்காங்க. 245 00:20:58,926 --> 00:21:01,094 அது நீதான்னு எனக்குத் தெரியாது. நான்… 246 00:21:01,929 --> 00:21:02,930 அடச்சே! 247 00:21:03,472 --> 00:21:04,473 நான்… 248 00:21:05,849 --> 00:21:06,850 ஏன்? 249 00:21:10,479 --> 00:21:13,607 ஏன்… இங்க என்ன பண்ணுற, கெய்? 250 00:21:16,276 --> 00:21:17,945 நீ இங்க என்ன பண்ணுற, லீ? 251 00:21:23,033 --> 00:21:24,660 நான் பிரெண்டா ஹோலாண்டை பார்க்கணும். 252 00:21:24,743 --> 00:21:26,745 ஹால் வழியா போங்க. வலது பக்கத்துல முதல் அறை. 253 00:21:33,627 --> 00:21:38,882 மோனார்க் சொத்து மேலாண்மை இடம் குறிப்பிடப்படவில்லை 254 00:21:56,441 --> 00:21:57,609 ஏற்கனவே பார்த்த மாதிரி இருக்கு. 255 00:21:58,735 --> 00:21:59,903 நீ வேகமா வேலை செய்யற. 256 00:22:01,321 --> 00:22:05,826 'மோனார்க்'ல பதவி உயர்வு பெற உனக்கு எவ்வளவு நாள் ஆச்சு, ரெண்டு நாளா? 257 00:22:06,535 --> 00:22:09,246 இல்ல. உங்ககிட்ட பேச எனக்கு அனுமதி கொடுத்தாங்க. 258 00:22:13,458 --> 00:22:14,501 நீ நல்லா இருக்கியா? 259 00:22:16,420 --> 00:22:17,421 ஆமா, நான் நல்லா இருக்கேன். 260 00:22:19,631 --> 00:22:20,632 நீங்க நல்லா இருக்கீங்களா? 261 00:22:24,136 --> 00:22:25,137 நான் என்ன செய்யணும்? 262 00:22:27,931 --> 00:22:31,059 உங்க வாக்குமூலங்களைப் பார்த்துட்டு இருந்தேன். 263 00:22:31,935 --> 00:22:35,606 'ஏபெக்ஸ்' விதிமுறைகளுக்கு எதிரா போனதா நீங்க குறிப்பிட்டிருந்ததைப் பார்த்தேன். 264 00:22:39,318 --> 00:22:40,777 நீங்க ஏன் பொய் சொல்றீங்க, பிரெண்டா? 265 00:22:41,945 --> 00:22:45,866 சாண்டா சொலேடாட்ல நடந்த சம்பவங்களை மோனார்க் மதிப்பிடத் தேவையான எல்லா தகவல்களும் 266 00:22:46,575 --> 00:22:50,537 அவங்ககிட்ட இருக்குன்னு உறுதிப்படுத்தத்தான் நான் இங்க இருக்கேன். 267 00:22:51,830 --> 00:22:54,082 - நான் ஒத்துழைக்கிறேன். - அட என்ன? 268 00:22:54,750 --> 00:22:58,003 இந்த மாதிரி ஒரு அறையில நானும் இருந்திருக்கேன். பொய் சொல்லிட்டு. 269 00:22:59,129 --> 00:23:01,715 ஏன்னா உண்மையை சொன்னா என்ன நடக்குமோன்னு பயந்தேன். 270 00:23:02,758 --> 00:23:03,967 உங்களுக்கும் அதே நிலைமைதானா? 271 00:23:04,593 --> 00:23:08,138 உங்க கோல்டன் பாராசூட்ல அவங்க போட்ட நிபந்தனை அதுதானா? 272 00:23:08,222 --> 00:23:09,806 நீ சொன்னது சரிதான், கோரா. 273 00:23:11,350 --> 00:23:12,351 நான் ரொம்ப தூரம் போயிட்டேன். 274 00:23:13,185 --> 00:23:15,771 என்னோட குறிக்கோள் என்னை முந்திடுச்சு, 275 00:23:15,854 --> 00:23:19,441 சாண்டா சொலேடாட்ல நடந்ததற்கு நான்தான் பொறுப்பு. 276 00:23:19,525 --> 00:23:21,276 அதுக்கு நீங்க மட்டுமே பொறுப்பு இல்ல. 277 00:23:21,360 --> 00:23:24,112 என் செயல்களுக்கு நான் பொறுப்பேத்துக்கிறேன், கோரா. 278 00:23:28,450 --> 00:23:29,993 கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா, ப்ளீஸ்? 279 00:23:32,246 --> 00:23:33,705 குழாய் தண்ணீர் வேண்டாம். நன்றி. 280 00:23:38,502 --> 00:23:41,171 தயவுசெஞ்சு இதை விட்டுடு. 281 00:23:41,255 --> 00:23:44,800 வால்டர் சிம்மன்ஸ் மகளுக்கு கென்டாரோ ராண்டாவிடம் என்ன வேண்டும்? 282 00:23:54,601 --> 00:23:55,727 அது ரொம்ப அமைதியா இருக்கு. 283 00:23:58,272 --> 00:24:01,733 நீங்க இங்க இருக்க வேணாம்னுதான் நான் சொல்றேன். 284 00:24:03,068 --> 00:24:04,319 ஏன்? 285 00:24:04,403 --> 00:24:06,864 ஏன்னா, ஏற்கனவே தூண்டில் போட்டாச்சு. 286 00:24:06,947 --> 00:24:08,115 வெளியேற்றக் குழு வந்துட்டு இருக்காங்களா? 287 00:24:08,198 --> 00:24:10,200 அவங்க இன்னொரு ஹெலிகாப்டரை சீக்கிரம் அனுப்ப பார்க்குறாங்க. 288 00:24:10,284 --> 00:24:12,744 காட்ஸில்லா வர்றதுக்கு ரொம்ப முன்னாடியே அவங்க இங்க வர்றது நல்லது. 289 00:24:12,828 --> 00:24:15,455 இந்த டைட்டனை சமாளிக்க வேற வழியும் இருக்கும், லீ. 290 00:24:15,539 --> 00:24:18,000 நிச்சயமா இருக்கும், கெய். ஆனா இப்போதைக்கு எனக்கு காட்ஸில்லா போதும். 291 00:24:18,584 --> 00:24:20,961 கடற்படை வர்றதுக்கு முன்னாடி நமக்கு இன்னும் நேரம் இருக்கு, சரியா? 292 00:24:21,044 --> 00:24:22,462 - சரி. - கடற்படையா? 293 00:24:23,046 --> 00:24:24,339 ஆமா, லீ. 294 00:24:24,423 --> 00:24:27,509 அமெரிக்க ராணுவமும் இந்த டைட்டனை அழிக்க திட்டம் தீட்டிட்டு இருக்காங்க, 295 00:24:27,593 --> 00:24:30,762 அவங்க வர்றதுக்கு முன்னாடி நானும் கேட்டும் நாங்க வந்த வேலையைச் செய்யப் போறோம். 296 00:24:30,846 --> 00:24:32,973 சரி, நீ மோனார்க்கிடம் சொல்லி, அந்த கடற்படையை 297 00:24:33,056 --> 00:24:35,642 பின்வாங்கச் சொல்லணும், ஏன்னா காட்ஸில்லா இங்க வந்தா, அவங்க திட்டம் எதுவும் 298 00:24:35,726 --> 00:24:39,938 ஒரு டைட்டனை அழிக்கக் கூட வேலை செய்யாது, அதனால ரெண்டு டைட்டனை மோத விடு. 299 00:24:40,022 --> 00:24:41,023 நன்றி. 300 00:24:42,524 --> 00:24:46,862 நீயும் கேட்டும் என்ன செய்ய திட்டம் தீட்டியிருக்கீங்க? 301 00:24:47,946 --> 00:24:50,282 டைட்டன் X-ஐ அதோட பழைய இடப்பெயர்ச்சிப் பாதைக்கு திருப்பி அனுப்ப முயற்சி செய்றோம். 302 00:24:50,365 --> 00:24:52,034 சரிதான். ஒரு டைட்டனை காப்பாத்துறீங்க. 303 00:24:52,117 --> 00:24:53,952 நீ செய்ய முயற்சிக்கிறது மட்டும் நல்லதா என்ன? 304 00:24:54,036 --> 00:24:58,081 பாரு, கெய், இது 1950-கள் இல்ல. உலகம் மாறிடுச்சு. 305 00:24:58,165 --> 00:25:02,336 ஜீ-டே அன்னைக்கு டைட்டன்களுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான உறவு நிரந்தரமா மாறிடுச்சு. 306 00:25:02,920 --> 00:25:03,962 நீ அதை தவறவிட்டுட்ட. 307 00:25:04,046 --> 00:25:05,214 நான் எதையும் தவறவிடல. 308 00:25:06,507 --> 00:25:09,676 ஜீ-டே அன்னைக்கு நான் அங்கதான் இருந்தேன். நான் நேசிச்சவங்களை இழந்தேன். 309 00:25:11,553 --> 00:25:13,055 அந்த டைட்டன் உன் அப்பாவை… 310 00:25:13,764 --> 00:25:14,765 உன் மகனை கொன்னுச்சு. 311 00:25:15,349 --> 00:25:18,810 அதனால, அந்த டைட்டன் இல்ல காட்ஸில்லா உங்க எல்லோரையும் கொல்றதுக்கு முன்னாடி, 312 00:25:18,894 --> 00:25:22,314 இந்த கடற்கரையிலிருந்து முடிஞ்ச அளவுக்கு தூரமா போயிடுங்கன்னு கெஞ்சிக் கேட்குறேன். 313 00:25:26,944 --> 00:25:29,029 நான் வண்டியில எல்லாரையும் எதிர்பார்த்துட்டு இருப்பேன். 314 00:25:37,955 --> 00:25:39,831 கேட்டு போகணும்னு விரும்பினா, அவள் போகட்டும். 315 00:25:40,999 --> 00:25:42,459 குறைஞ்சது அவள் முயற்சிக்கவாவது செய்யட்டும். 316 00:25:43,210 --> 00:25:45,337 கடற்படை இங்க வர்றதுக்கு முன், இல்லன்னா காட்ஸில்லா வர்றதுக்கு முன். 317 00:25:51,510 --> 00:25:52,511 உன்னால முடியும். 318 00:25:53,220 --> 00:25:54,221 போ. 319 00:25:55,931 --> 00:25:57,683 நான் அவளை கண்காணிக்கிறேன். 320 00:26:00,143 --> 00:26:02,312 போய் அதை செய். நான் லீயை திசை திருப்புறேன். 321 00:26:22,124 --> 00:26:23,375 அது எப்போ நடந்தது? 322 00:26:24,293 --> 00:26:26,044 ஹிரோஷியோட இறுதிச் சடங்கு முடிஞ்சு ஒரு நாள் கழிச்சு. 323 00:26:26,128 --> 00:26:27,421 நன்றி. 324 00:26:27,504 --> 00:26:32,593 இசபெல் தொடர்புகொண்டு அனுதாபம் தெரிவிச்சது ரொம்ப நல்ல விஷயம்தான். 325 00:26:33,093 --> 00:26:34,094 நிறுத்துங்க. 326 00:26:34,928 --> 00:26:36,346 அவளுக்கு அவன்கிட்ட என்ன வேணுமாம்? 327 00:26:36,430 --> 00:26:38,515 அவளுக்கும் 'ஏபெக்ஸு'க்கும் சம்பந்தம் இல்லை. 328 00:26:38,599 --> 00:26:40,517 உங்களுக்கு தெரியும்னு எனக்குத் தெரியும். அவங்க என்ன செய்யுறாங்க? 329 00:26:40,601 --> 00:26:42,269 வால்டர் சிம்மன்ஸ் இன்னும் முடிக்கல. 330 00:26:42,352 --> 00:26:45,939 நான் உன்னை முதன்முதலில் சந்தித்தபோது, உன்னை குறைத்து மதிப்பிட்டேன். 331 00:26:46,565 --> 00:26:50,068 நீ ஏஇடி-ல சேர்ந்தபோது உன் நோக்கங்களை நான் புரிஞ்சுக்கிட்டதா நினைச்சேன். 332 00:26:51,320 --> 00:26:54,781 நான் தப்பா நினைச்சிட்டேன், அதுக்கு நான் விலை கொடுத்தேன். 333 00:26:55,449 --> 00:26:57,117 ஆமா, நானும் விலை கொடுத்தேன். 334 00:26:57,201 --> 00:26:58,202 ஆமா. 335 00:26:58,952 --> 00:27:01,955 ஏன்னா நீ ஏஇடி-ஐ புரிஞ்சுக்கிட்டதா நினைச்ச. 336 00:27:02,039 --> 00:27:03,457 ஆனா நீ தப்பா நினைச்ச. 337 00:27:03,540 --> 00:27:08,003 சரி. இன்னைக்கு என் தவறுகளை மட்டும் எனக்கு நியாபகப்படுத்துங்க, சரி. 338 00:27:08,670 --> 00:27:12,799 மோனார்க் உளவுத்துறை கூட எனக்கு இன்னுமொரு மீட்டிங் இருக்கு, 339 00:27:12,883 --> 00:27:14,301 அதனால… 340 00:27:15,719 --> 00:27:17,638 இதுதான் நாம கடைசியா பேசுனதா இருக்கலாம். 341 00:27:19,723 --> 00:27:22,601 உனக்கு வாழ்த்துகள், கோரா. 342 00:27:25,562 --> 00:27:26,772 நம்ம சந்திப்பு முடிஞ்சுடுச்சு. 343 00:28:36,717 --> 00:28:37,718 கேட்! 344 00:28:38,510 --> 00:28:39,511 எனக்கு ஒண்ணுமில்ல. 345 00:28:51,148 --> 00:28:52,566 ஹேய், நீ இத செய்யத் தேவையில்ல. 346 00:28:55,652 --> 00:28:56,653 நான் செய்யணும். 347 00:29:10,459 --> 00:29:11,543 லீ! 348 00:29:13,754 --> 00:29:14,755 அவங்க வர்றாங்களா? 349 00:29:18,800 --> 00:29:20,511 நாம சேர்ந்து வேலை செய்யணும். 350 00:29:21,762 --> 00:29:23,180 நாம ரெண்டு பேரும் ஒரே விஷயத்தைத்தான் விரும்புறோம். 351 00:29:24,473 --> 00:29:26,141 ஆனா நாம சேர்ந்து வேலை செய்யலை. 352 00:29:26,225 --> 00:29:28,977 குறைஞ்சது நான் செய்யறது இயற்கையான விஷயம்தான். 353 00:29:29,061 --> 00:29:30,187 டைட்டன்கள் இப்படித்தான் வேலை செய்யும். 354 00:29:30,270 --> 00:29:31,897 டைட்டன்கள் எப்படி வேலை செய்யும்னு உனக்குத் தெரியுமா? 355 00:29:32,814 --> 00:29:34,358 யாருக்கும் தெரியாது, லீ. 356 00:29:34,441 --> 00:29:38,570 பில்லி வரைபடம் போட்டு 60 வருஷம் ஆச்சு, நம்மகிட்ட வெறும் ஆயுதங்கள் மட்டும் தான் இருக்கு. 357 00:29:40,364 --> 00:29:43,242 மனிதகுலத்தை காப்பாத்த நாம அதுங்களை புரிஞ்சுக்கணும். 358 00:29:43,909 --> 00:29:46,328 உறுதியா சொல்லக்கூடிய, 359 00:29:46,411 --> 00:29:48,872 உனக்குத் தெரிஞ்ச ஒரு உறுதியான உண்மையை 360 00:29:48,956 --> 00:29:50,832 சொல்லு, கெய். ஒரே ஒரு உண்மை. 361 00:29:52,793 --> 00:29:53,794 என்னால முடியாது. 362 00:29:57,923 --> 00:30:01,885 எனக்கு தெரிஞ்சதெல்லாம், டைட்டன் X-ஐ அதோட பாதைக்கு திருப்பி அனுப்பணும், 363 00:30:01,969 --> 00:30:03,470 இல்லன்னா மக்கள் தொடர்ந்து செத்துக்கிட்டே இருப்பாங்க. 364 00:30:06,473 --> 00:30:07,599 அது போதாதா? 365 00:30:07,683 --> 00:30:09,017 போதாது. 366 00:30:09,101 --> 00:30:12,396 இல்ல, நீ, உன்னோடு சேர்த்து கேட் மற்றும் கென்டாரோவை ஆபத்துல போடும்போது போதாது. 367 00:30:13,146 --> 00:30:14,898 எந்த டைட்டனோட வாழ்க்கையும் அதுக்கு மதிப்பு இல்ல. 368 00:30:17,067 --> 00:30:20,320 நீ எடுத்துக்கற ரிஸ்க்குக்கு உன் நம்பிக்கைகள் மதிப்புள்ளதா? 369 00:30:20,404 --> 00:30:23,282 என் ரிஸ்க், கெய். நான் மட்டும்தான் ஆபத்துல இருக்கேன். 370 00:30:23,365 --> 00:30:25,367 நீ எங்களை எல்லாரையும் காட்ஸில்லா பாதைல போடுற வரைக்கும். 371 00:30:25,450 --> 00:30:26,743 இல்ல, இல்ல, இல்ல. அதை நீதான் செஞ்ச. 372 00:30:26,827 --> 00:30:28,662 நான் இங்க தனியாதான் இருந்திருப்பேன். 373 00:30:28,745 --> 00:30:32,624 காட்ஸில்லா, அந்த டைட்டன் அப்புறம் நான். வேற யாரும் சுத்தி இருக்க மாட்டாங்க. ஒண்ணுமே இல்ல! 374 00:30:34,001 --> 00:30:35,836 நீ இங்க இருக்கக் கூடாது, கெய். 375 00:30:39,089 --> 00:30:40,757 நான் எங்க இருக்கணும், லீ? 376 00:30:40,841 --> 00:30:42,426 இந்த இடத்தை தவிர வேற எங்க வேணாலும். 377 00:31:21,882 --> 00:31:22,883 அடக் கடவுளே. 378 00:31:25,636 --> 00:31:26,762 அது என்னது? 379 00:31:34,061 --> 00:31:35,187 அது ஒரு கூடு. 380 00:31:40,776 --> 00:31:41,902 அடக் கடவுளே. 381 00:31:42,986 --> 00:31:44,154 இதுக்காகத்தான் அது இங்க இருக்கு! 382 00:31:45,697 --> 00:31:46,698 அது ஒரு முட்டை. 383 00:31:47,908 --> 00:31:49,785 இந்த டைட்டன் ஒரு கூடு கட்டியிருக்கு. 384 00:32:06,885 --> 00:32:08,095 ஹலோ? 385 00:32:08,178 --> 00:32:09,721 நமக்கு நேரம் இல்ல, கென்டாரோ. 386 00:32:10,264 --> 00:32:11,974 உங்க இடத்தை நாங்க கண்டுபிடிச்சுட்டோம். 387 00:32:12,558 --> 00:32:14,142 அவங்க மொத்த குழுவையும் தயாரா வச்சிருக்காங்க. 388 00:32:14,685 --> 00:32:16,353 நீ ஸ்காரப்களை கண்டுபிடிச்சுட்டியா? 389 00:32:17,312 --> 00:32:18,438 கென்டாரோ? 390 00:32:18,522 --> 00:32:21,608 ஆமா, எங்க அப்பாவுக்கு இது பிடிச்சிருக்குமான்னு எனக்குத் தெரியாது. 391 00:32:21,692 --> 00:32:23,360 உன் அப்பா இறந்ததே கேட்டாலதான். 392 00:32:25,821 --> 00:32:27,447 அவள் மோசமானவள் இல்ல. 393 00:32:27,531 --> 00:32:29,199 கேட் என்ன செய்ய நினைச்சாலும், 394 00:32:29,283 --> 00:32:32,870 அந்த அணுகுமுறை இன்னும் அதிகமான மரணத்தையும், அழிவையும்தான் கொண்டு வரும். 395 00:32:37,040 --> 00:32:40,085 கேளு, இந்த திட்டம் வேலை செய்யாதுன்னா, எனக்கு இப்பவே தெரியணும். 396 00:32:44,923 --> 00:32:48,010 அது வேலை செய்யும். திட்டம் வேலை செய்யும். 397 00:32:48,594 --> 00:32:49,845 ஸ்காரப்களை விடு. 398 00:32:53,390 --> 00:32:55,142 டிரிஸப்கிட்ட ஒரு முட்டை இருக்குன்னு சொல்லு. 399 00:32:56,894 --> 00:32:57,895 அவங்க எங்கே? 400 00:32:59,313 --> 00:33:00,314 அவங்க எங்கே? 401 00:33:03,317 --> 00:33:05,277 அவ இங்க எதுக்கு வந்தாளோ அதைச் செய்யறாள். 402 00:33:06,945 --> 00:33:07,946 அடச்சே. 403 00:33:24,379 --> 00:33:27,007 ஸ்காராப்கள் டைட்டனோட குட்டிக்கு ஒரு கூடு கட்டியிருக்கு. 404 00:33:27,090 --> 00:33:29,009 இன்னும் நிறைய இருக்குன்னு சொல்றியா? 405 00:33:29,092 --> 00:33:31,094 அது நமக்கு தீங்கு விளைவிக்காதுன்னு உன்கிட்ட சொன்னேனே. 406 00:33:31,178 --> 00:33:32,554 இது எல்லாத்தையும் மாத்துது. 407 00:33:33,347 --> 00:33:36,642 இந்த டைட்டன் ஒரு அம்மா. அதனாலதான் அதால இப்போ போக முடியல. 408 00:33:57,496 --> 00:34:00,040 டிம்! அவன் வந்துட்டான், இன்னும் சில நிமிஷத்துல கடற்கரையை அடைந்திடுவான். 409 00:34:00,123 --> 00:34:01,667 மோசம்… இது ரொம்ப மோசம்! 410 00:34:01,750 --> 00:34:03,126 அறிக்கை. 411 00:34:03,210 --> 00:34:06,505 காட்ஸில்லா பசிபிக்ல இருந்து வந்துடுச்சு, அது வேகமா இங்க வந்துட்டு இருக்கு. 412 00:34:06,588 --> 00:34:07,589 இது ஷாவாலயா? 413 00:34:07,673 --> 00:34:10,467 இருக்கலாம், இல்லன்னா டைட்டன் X தன்னோட பாதையை விட்டு விலகிப் போனதை கவனிச்சுட்டு, 414 00:34:10,551 --> 00:34:11,760 அது தானாகவே வந்திருக்கலாம். 415 00:34:12,553 --> 00:34:14,221 என் மீட்புக் குழுவோட நிலைமை என்ன? 416 00:34:14,304 --> 00:34:15,389 இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்திடுவாங்க. 417 00:34:15,472 --> 00:34:17,099 அவங்களுக்கு நேரம் இல்ல. நாம போலாம்! 418 00:34:17,181 --> 00:34:18,183 - சார்? - என்ன? 419 00:34:18,266 --> 00:34:20,811 மோனார்க் எல்லையைத் தாண்டி அடையாளம் தெரியாத சில வாகனங்கள் வந்திருக்கு. 420 00:34:20,893 --> 00:34:23,272 - அது என்னது? பார்க்க முடியுதா? - இல்ல. அவங்க பதில் சொல்ல மாட்டேங்குறாங்க. 421 00:34:23,355 --> 00:34:24,648 கடற்படை தளபதிக்கு ஃபோன் போடு. 422 00:34:24,731 --> 00:34:27,025 கடற்கரையிலிருந்து நூறு மைலுக்குள்ள யாரும் வரக்கூடாது. 423 00:34:27,109 --> 00:34:28,652 நாம அந்த ஏவுகணைகளை தடுத்தாகணும். 424 00:34:42,541 --> 00:34:44,710 ஹேய், ஹேய். கேட். கேட், நாம போகணும். 425 00:34:45,668 --> 00:34:46,670 வா, கேட்! 426 00:35:00,851 --> 00:35:01,852 கேட்! 427 00:35:19,578 --> 00:35:21,288 நாம அவங்களை இங்கிருந்து வெளியேத்தணும். 428 00:35:27,377 --> 00:35:29,379 அடச்சே. கடந்து போறதுக்கு வழி இருக்காது போல. 429 00:35:30,130 --> 00:35:31,215 நாம போகணும்! 430 00:35:39,306 --> 00:35:40,307 சம்பவ இடம். 431 00:35:41,225 --> 00:35:43,644 அதோ அங்கே இருக்கு! நாம போலாம்! 432 00:36:00,285 --> 00:36:01,286 அதுதான் முட்டையா? 433 00:36:04,957 --> 00:36:06,333 அவங்க என்ன செய்யறாங்க? 434 00:36:07,000 --> 00:36:09,002 கென்டாரோ, என்ன நடக்குது இங்கே? 435 00:36:12,464 --> 00:36:13,465 கேட், நாம போகணும். 436 00:36:17,469 --> 00:36:18,470 நீ என்கிட்ட பொய் சொல்லிட்ட! 437 00:36:19,137 --> 00:36:20,764 - நீ அவங்ககூட வேலை செய்யற! - இல்ல. 438 00:36:20,848 --> 00:36:22,474 ஆனா இதுதான் நடக்கணும். 439 00:36:25,853 --> 00:36:26,937 போங்க, போங்க! 440 00:36:27,020 --> 00:36:28,939 பேலோடைப் பார்த்துட்டோம். 441 00:37:05,142 --> 00:37:08,020 இலக்கை பாதுகாக்குற வரைக்கும் என் டீம் இங்கேயே இருக்கும். 442 00:37:08,103 --> 00:37:09,104 சரி. 443 00:37:09,771 --> 00:37:14,735 ரெண்டு, மூணு, நகருங்க! டீம் ஒன், இங்கேயே இருங்க! போலாம்! 444 00:37:34,421 --> 00:37:35,756 முன்னாடி போகாதீங்க! 445 00:37:57,027 --> 00:37:58,570 கடவுளே, அது அவங்களை தாக்குச்சா? 446 00:38:00,072 --> 00:38:01,073 அவங்க பாதுகாப்பா இருக்காங்க. 447 00:38:02,199 --> 00:38:04,826 - இங்கிருந்து போலாம். போ, போ, போ. - சீக்கிரம். 448 00:38:09,081 --> 00:38:10,999 அவங்க பிழைச்சுக்குவாங்க. நாம இங்கிருந்து போலாம். 449 00:39:24,448 --> 00:39:26,450 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்