1 00:00:11,011 --> 00:00:12,095 நிறுத்து. 2 00:00:12,095 --> 00:00:14,473 அவன் என்னைப் போல் இருக்கிறான் என்று நீ கோபப்படுகிறாய். 3 00:00:14,473 --> 00:00:16,475 கண்டிப்பாக. இது நியாயம் அல்ல. 4 00:00:16,475 --> 00:00:18,352 கேளு, அவன் அறிவில் உன்னைப் போன்றவன். 5 00:00:18,352 --> 00:00:19,895 நிச்சயமாக. 6 00:00:19,895 --> 00:00:23,190 புவி ஈர்ப்பை எதிர்க்கும்படியான என் கர்வ்பால் திறமை அவனுக்கு இருக்கும். 7 00:00:23,190 --> 00:00:24,858 அடக் கடவுளே! 8 00:00:25,359 --> 00:00:27,986 - மீண்டும் கர்வ்பால் பற்றி வேண்டாம். - ஆமாம், கர்வ்பால் தான். 9 00:00:27,986 --> 00:00:32,115 பார், உன் அறிவும், என் வலிமையையும். உலகிலேயே மிகவும் பொருத்தமானது. 10 00:00:33,116 --> 00:00:34,535 குழந்தை கடவுளைப் போல் இருக்கும். 11 00:00:38,956 --> 00:00:39,957 அவன் இல்லாதது கஷ்டமாக இருக்கு. 12 00:00:41,500 --> 00:00:42,835 இது கடினமாக இருக்கு. 13 00:00:42,835 --> 00:00:43,919 ஆமாம், புரிகிறது. 14 00:00:45,003 --> 00:00:46,004 அவன் இல்லாமல் நானும் கஷ்டப்படுகிறேன். 15 00:00:48,298 --> 00:00:50,300 ஹிரோஷியின் பிறந்தநாளுக்கு முன் நாம் வீட்டிற்குச் செல்வோமா? 16 00:00:51,635 --> 00:00:52,636 லீ? 17 00:00:54,680 --> 00:00:55,597 லீ? 18 00:01:00,185 --> 00:01:01,186 கர்னல். 19 00:01:02,646 --> 00:01:03,647 கர்னல்? 20 00:01:04,480 --> 00:01:05,482 என்ன சொல்லு? 21 00:01:06,358 --> 00:01:07,484 திரும்பிப் போக முடியாத சூழ்நிலை. 22 00:01:11,780 --> 00:01:13,156 மறுசீலனை செய்கிறோமா என்ன? 23 00:01:13,156 --> 00:01:16,368 இல்லவே இல்லை. ஆனால், மற்ற இலக்குகளும் உள்ளன என்றே சொல்ல வருகிறேன். 24 00:01:16,869 --> 00:01:18,036 உண்மைதான். 25 00:01:18,036 --> 00:01:19,329 எளிதில் அணுகக்கூடியவை. 26 00:01:19,329 --> 00:01:20,414 இல்லை, மிஷல். 27 00:01:20,414 --> 00:01:21,874 இதுதான் இன்றைய இலக்கு. 28 00:01:23,709 --> 00:01:24,918 இதே தான். 29 00:01:27,546 --> 00:01:29,840 சற்று தொலைவில் ஒரு திருப்பம் இருக்கும். 30 00:01:44,354 --> 00:01:47,274 கஜகஸ்தான் 2015 31 00:03:04,434 --> 00:03:06,687 “காட்ஸில்லா” கதாபாத்திரத்தைத் தழுவியது 32 00:03:23,453 --> 00:03:24,538 நான் ஒப்புக்கொள்ள வேண்டும். 33 00:03:24,538 --> 00:03:25,622 வாஷிங்டன் டி.சி. 1955 34 00:03:25,622 --> 00:03:27,416 இது என் கற்பனைக்கும் அப்பாற்பட்டது. 35 00:03:28,500 --> 00:03:29,501 நன்றி. 36 00:03:30,544 --> 00:03:33,088 இப்போது, எங்களின் காமா கதிர்களின் உருவகத் தொழில்நுட்பத்தால், 37 00:03:33,088 --> 00:03:35,007 மிகவும் உறுதியளிக்கக்கூடிய முடிவுகள் வந்துள்ளன. 38 00:03:35,007 --> 00:03:36,175 அப்படித்தான் தோன்றும். 39 00:03:38,051 --> 00:03:39,136 உங்களுக்குத் தலை வணங்குகிறேன், கேப்டன். 40 00:03:39,720 --> 00:03:40,637 உங்கள் திருப்தியே எங்கள் குறிக்கோள். 41 00:03:40,637 --> 00:03:43,182 சில மங்கலான புகைப்படங்கள், முகாமில் நெருப்பைச் சுற்றியக் கதைகள், 42 00:03:43,182 --> 00:03:47,394 நம்பமுடியாத சாட்சிகள், அறிவியல் விஷயங்கள், இவை அனைத்தையும் சேகரித்துள்ளீர்கள், 43 00:03:47,394 --> 00:03:49,479 - சீன கணக்காகக் கூட இருந்தாலும்கூட... - ஹே, நிறுத்துங்க... 44 00:03:49,479 --> 00:03:51,273 ...இந்தச் சிறந்த நாட்டைக் காக்கவே 45 00:03:51,273 --> 00:03:53,400 கிடைத்த வளங்கள் எல்லாம் உறிஞ்சப்பட்டன. 46 00:03:53,400 --> 00:03:55,402 நாங்கள் இந்த உலகைக் காக்கவே முயல்கிறோம். 47 00:03:55,402 --> 00:03:59,114 இந்த உலகைக் காக்க, நாம் இந்த சீருடையை அணியக் கூடாது. 48 00:03:59,114 --> 00:04:01,325 எனில், காட்ஸில்லா நாடுகளின் எல்லைகளை மதிக்கிறது என நினைக்கிறீர்களா? 49 00:04:01,325 --> 00:04:04,578 எங்கள் அணுசக்தி, காட்ஸில்லாவை விட வலியது என்று நிரூபித்துவிட்டோம் 50 00:04:04,578 --> 00:04:07,831 மேலும், மறுபடியும் தேவைப்பட்டால் அதை வீழ்த்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. 51 00:04:07,831 --> 00:04:10,209 இந்த இரண்டு ஆண்டுகளில் காஸில் பிராவோவிற்குப் பிறகு, 52 00:04:10,209 --> 00:04:14,087 அந்த சாத்தியக்கூறுகளுக்கு எந்தச் சான்றுகளையும் நீங்கள் வழங்கவில்லை. 53 00:04:17,089 --> 00:04:18,550 நான் ஒரு கேள்வி கேட்கணும். 54 00:04:20,886 --> 00:04:22,554 இந்த மான்ஸ்டர்கள் எல்லாம் எங்கே? 55 00:04:25,265 --> 00:04:30,812 தற்போது இருக்கும் கண்கூடான அச்சுறுத்தல்களான அயல்நாட்டு முகவர்களின் ஊடுருவலையும், 56 00:04:30,812 --> 00:04:34,399 அவர்கள் ஏற்படுத்து சேதத்தையும் நீங்கள் புறக்கணித்து, 57 00:04:35,275 --> 00:04:38,529 அமெரிக்க அரசாங்கத்தின் பணத்தை அழியாத அதிகாரத்துவ வர்க்கத்துக்கு செலவழித்துவிட்டீர்கள். 58 00:04:38,529 --> 00:04:40,531 அது எங்கள் துறை அல்ல. 59 00:04:40,531 --> 00:04:42,324 வந்து, அப்படி இருந்திருக்க வேண்டும். 60 00:04:42,908 --> 00:04:47,371 உங்களது ஒரு திருப்புமுனை, இம்பீரியல் ஜப்பானிய கடற்படையின் முன்னாள் அதிகாரி 61 00:04:47,371 --> 00:04:51,792 உருவாக்கிய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. 62 00:04:51,792 --> 00:04:55,045 -“முன்னாள்.” - டாக்டர் மியூரா உயர் ரகசிய அனுமதிக்கு 63 00:04:55,045 --> 00:04:56,755 தகுதி பெற்றதை புரிந்துகொள்ளவே முடியவில்லை. 64 00:04:56,755 --> 00:04:58,257 ஹே, நீங்கள் வரம்பு மீறிப் பேசுகிறீற்கள், ஹாட்ச். 65 00:04:58,257 --> 00:05:02,594 குறிப்பாக, பின்னணி சோதனையில், எஃப்பிஐ ஒரு கிளுகிளுப்பான கிசுகிசுவைக் கண்டுபிடித்துள்ளது. 66 00:05:02,594 --> 00:05:03,846 நாசமாய் போனவனே. 67 00:05:09,017 --> 00:05:10,018 மோனார்க்கிற்கு வரவேற்கிறேன். 68 00:05:16,733 --> 00:05:17,734 மன்னிக்கவும். 69 00:05:18,527 --> 00:05:20,237 இதைத்தான் எங்கள் மூதாதையர்கள் உருவாக்கினார்களா? 70 00:05:22,614 --> 00:05:26,326 ஆமாம். நாம் பெரிய இடத்திற்குப் போகப் போகிறோம் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள், 71 00:05:26,326 --> 00:05:28,287 ஆனால், நான் பார்த்தால்தான் அதை நம்புவேன். 72 00:05:28,287 --> 00:05:29,371 சீக்கிரம், நமக்குத் தாமதமாகிறது. 73 00:05:30,539 --> 00:05:32,165 இங்கு ராண்டா குடும்பத்தினர் யாரும் இல்லையே. 74 00:05:32,165 --> 00:05:34,418 நாங்கள் மோனார்க்கின் ராஜவம்சம் என்று நினைத்தேன். 75 00:05:34,918 --> 00:05:38,338 உன் குடும்பத்திற்கு இங்கு ஒரு சிக்கலான பாரம்பரியம் இருக்கிறது. 76 00:05:39,131 --> 00:05:43,385 உன் பாட்டி இறந்தபின், உன் தாத்தா மிகவும் ஆவேசமாக இருந்தார். 77 00:05:43,385 --> 00:05:47,931 டெலிபோர்ட்டேஷன் பற்றியும், வார்ம்ஹோல் பற்றியும் கதைகளைப் பரப்பினார். 78 00:05:47,931 --> 00:05:51,059 எல்லாம் கட்டுக்கதைகள் போன்றவை. 79 00:05:51,059 --> 00:05:54,271 இந்த கட்டுக்கதைகளைக் கேட்கத்தான் எங்களை இங்கு அழைத்து வந்தீர்களா? 80 00:05:55,397 --> 00:05:57,065 உன் விநோத நடவடிக்கையை விட்டுவிடு, நண்பா. 81 00:06:04,948 --> 00:06:06,742 இதுதான் உங்கள் பாரம்பரியம். 82 00:06:07,451 --> 00:06:08,827 இது அது போன்றே இருக்கு. 83 00:06:11,330 --> 00:06:13,707 மோனார்க்கிற்கு உலகம் முழுவதும் நிலையங்கள் உள்ளன. 84 00:06:13,707 --> 00:06:18,212 தற்போது, ஜீ-டே-க்கு முன் கிடைத்த அதே அளவு, காமா கதிர்கள் கிடைக்கின்றன. 85 00:06:18,212 --> 00:06:19,505 அலாஸ்கா, வட ஆப்பிரிக்கா... 86 00:06:19,505 --> 00:06:20,422 காமா அளவு 87 00:06:20,422 --> 00:06:22,591 ...உன் அப்பா சென்ற அதே இடங்கள். 88 00:06:24,468 --> 00:06:26,845 அதனால் என்ன? அவரா அதை நிகழ்த்துகிறார்? அப்படித்தான் சொல்கிறீர்களா? 89 00:06:26,845 --> 00:06:27,971 இல்லை, அப்படிச் சொல்லவில்லை. 90 00:06:27,971 --> 00:06:31,308 ஆனால், அவர் அலுவலகத்தில் நீ பார்த்த வரைபடத்தில் இருந்த புள்ளிகள்தான் இவை. 91 00:06:31,308 --> 00:06:33,977 அவர் அவற்றை கணிக்கிறாரா அல்லது குறிப்பெடுக்கிறாரா? 92 00:06:34,478 --> 00:06:35,562 நல்ல கேள்விகள். 93 00:06:36,522 --> 00:06:38,857 இங்கு நாங்கள் சிறப்பான கேள்விகள் கேட்போம். 94 00:06:38,857 --> 00:06:41,818 ஆனால், எங்களுக்கு இப்போது சில பதில்கள்தான் தேவை. 95 00:06:42,444 --> 00:06:45,364 நான் உங்களை அலாஸ்காவில் இருந்து அழைத்து வந்த இடத்திற்கு அருகே, ஒரு பெரிய குண்டு வெடிப்பை, 96 00:06:45,364 --> 00:06:47,616 ஷாவும், அவரது ஆட்களும் இப்போதுதான், நிகழ்த்தினார்கள். 97 00:06:48,283 --> 00:06:50,911 அந்த இடத்தின் காமா கதிர்வீச்சின் அளவு பூஜ்யத்திற்கு வீழ்ந்துள்ளது. 98 00:06:50,911 --> 00:06:51,870 அது நல்ல செய்திதான். 99 00:06:51,870 --> 00:06:53,956 ஆனால், உடனேயே மற்ற பல இடங்களில் அதிகரித்துள்ளது. 100 00:06:53,956 --> 00:06:55,290 இது கெட்ட செய்தி. 101 00:06:55,290 --> 00:06:59,002 தற்போது, ஜீ-டே அன்று நாம் கண்ட அளவைவிட கொஞ்சம் குறைவாக உள்ளது. 102 00:06:59,586 --> 00:07:03,131 ஷா இங்கு என்ன சாதிக்க முயல்கிறார் என்று நமக்குப் பிடிபடவில்லை. 103 00:07:03,131 --> 00:07:05,884 ஆனால், அவர் இன்னொரு குண்டை வெடித்தால், அது அளவைத் தாண்டிவிடும். 104 00:07:05,884 --> 00:07:07,553 அப்படியானால், இன்னொரு ஜீ-டே வந்துவிடுமா? 105 00:07:08,053 --> 00:07:10,848 நான் அதைக் கண்டுபிடிக்க மாட்டேன். அதற்குத்தான் நீ இங்கு வந்திருக்கிறாய். 106 00:07:13,141 --> 00:07:14,101 எங்களால் என்ன செய்ய முடியும்? 107 00:07:15,185 --> 00:07:17,271 உன் அப்பாவின் வரைபடம் கர்னல் ஷாவிற்குத் தேவைப்பட்டது என்பது தெரியும். 108 00:07:17,271 --> 00:07:20,732 ஏனென்றால், அவர் ஹிரோஷி தீட்டிய பாதையைப் பின்பற்றுகிறார். 109 00:07:20,732 --> 00:07:22,442 ஷா அடுத்து எங்கு போகிறார் என்பது நமக்குத் தெரிய வேண்டும் 110 00:07:22,442 --> 00:07:24,278 அதன் மூலம்தான் நிலைமை கைமீறும் முன் நாம் அவரைத் தடுக்க முடியும். 111 00:07:25,362 --> 00:07:27,698 மன்னிக்கவும். அவர் எங்களை பாலைவனத்தில் விட்டுவிட்டுச் சென்று, 112 00:07:27,698 --> 00:07:30,742 வரைபடத்தைத் திருடி, உங்கள் கூட்டாளியோடு சென்றுவிட்டார். 113 00:07:31,243 --> 00:07:33,036 எங்களால் உதவ முடியுமா என்று உறுதியாகத் தெரியவில்லை. 114 00:07:34,538 --> 00:07:36,456 நீங்கள் ஹிரோஷியின் வரைபடத்தைப் பார்த்தீர்கள். 115 00:07:36,957 --> 00:07:38,709 அதைக் கொண்டு ஆப்பிரிக்காவிற்குச் சென்றீர்கள். 116 00:07:38,709 --> 00:07:40,669 அதுவே உங்களைக் காட்ஸில்லாவிடம் அழைத்துச் சென்றது. 117 00:07:40,669 --> 00:07:42,671 இந்தச் சூழ்நிலைக்கு, உங்கள் பரம்பரை ரத்தமே 118 00:07:42,671 --> 00:07:45,090 உங்களுக்கே உரிய உள்ளுணர்வைத் தருவதாக டிம் நினைக்கிறார். 119 00:07:45,090 --> 00:07:48,010 எப்படி என்று தெரியவில்லை, ஆனால், வேறு வழி எதுவுமில்லை. 120 00:07:48,010 --> 00:07:50,470 எனவே, உன் அப்பா, அவர் வரைந்த வரைபடம், 121 00:07:51,305 --> 00:07:55,976 அவை ஷாவை எங்கு அழைத்துச் செல்லும் என்பவற்றை நீ யோசிக்க வேண்டும். 122 00:08:07,946 --> 00:08:10,991 அட, இந்த இடத்தில் அவர்கள் செய்ததை நான் ரசிக்கிறேன். 123 00:08:12,409 --> 00:08:14,119 அங்கு யாரும் செல்வதை அவர்கள் விரும்பவில்லை. 124 00:08:15,704 --> 00:08:20,250 இல்லை, எதுவும் வெளியேறக்கூடாது என்ற அவர்களின் பலவீனமான முயற்சி என்றே நான் நினைக்கிறேன். 125 00:08:23,045 --> 00:08:25,631 நாம் அங்கு என்ன கண்டுபிடிப்போம் என்று நீ நினைக்கிறீர்கள்? 126 00:08:30,052 --> 00:08:31,470 என்னிடம் வா, கெய்! 127 00:08:33,847 --> 00:08:36,350 அது பலவீனமான இதயம் கொண்டவர்களுக்கானதல்ல. அதை என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும். 128 00:08:44,316 --> 00:08:45,317 நான் இந்த இடத்தை உருவாக்கியிருக்கிறேன் 129 00:08:45,317 --> 00:08:48,779 அந்த பாசிச மனிதன் என்னை இந்த அடித்தளத்தில் புதைக்க முடியும் என்று நினைக்கிறான். 130 00:08:48,779 --> 00:08:50,113 உன்னை வேலையை விட்டு நீக்காமல் இருக்க 131 00:08:50,113 --> 00:08:52,199 என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். எனவே... 132 00:08:52,199 --> 00:08:54,034 அதோடு, அவன் உன்னைப்பற்றி சொன்னவற்றை நம்பவே முடியவில்லை. 133 00:08:54,034 --> 00:08:55,118 கிளுகிளுப்பான கிசுகிசுக்களா? 134 00:08:55,118 --> 00:08:57,579 மோசமான இனவெறிபிடித்தவன். 135 00:09:00,874 --> 00:09:03,752 - உன் கை எப்படி இருக்கு? - வலிக்கிறது. 136 00:09:03,752 --> 00:09:05,295 வந்து, நீ எனக்கு உதவினாய். 137 00:09:05,295 --> 00:09:08,382 நான் அவனுடன் சண்டைக்குச் சென்றிருந்தால், கைகலப்பு ஆகி இருக்கும். 138 00:09:08,382 --> 00:09:09,466 பரவாயில்லை. 139 00:09:10,717 --> 00:09:13,428 நம்மை ஏமாற்றுக் கலைஞர் போல சித்தரித்து அவன் ஒரு அறிக்கை எழுதப் போகிறான். 140 00:09:13,428 --> 00:09:15,305 ஆமாம். ஆமாம். 141 00:09:15,305 --> 00:09:18,016 உனக்குதான் ஜெனரல் பக்கெட்-ஐ தெரியுமே. உன்னால் ஏதும் செய்ய முடியாதா? 142 00:09:18,684 --> 00:09:20,394 மான்ஸ்டர்கள் எங்கு என்று தெரிந்துகொள்ள விரும்புகிறார். 143 00:09:20,394 --> 00:09:22,396 எனவே, அவருக்காக ஒன்றைக் கண்டுபிடிப்பதுதான் ஒரே வழி. 144 00:09:22,396 --> 00:09:23,939 சொல்வது எளிது. செய்வது கடினம். 145 00:09:24,982 --> 00:09:27,442 - போன முறை காட்ஸில்லா நம்மைக் காப்பாற்றியது... - இல்லை. 146 00:09:27,442 --> 00:09:30,779 நாம் சோதித்துப் பார்க்காத மிகப் பெரிய ஹைட்ரஜன் குண்டு கூட, அதைக் கொல்லவில்லை என்று சொன்னால்... 147 00:09:30,779 --> 00:09:33,532 - அதைவிடப் பெரிய குண்டை உருவாக்குவார்கள். - அதை எப்படியும் செய்வார்கள், கெய். 148 00:09:35,200 --> 00:09:37,327 ஹாட்ச் சொன்னதை நீ கேட்கவில்லையா? ரெட்ஸ் தான் இப்போதைய பிரச்சினை. 149 00:09:39,204 --> 00:09:40,372 நாம் ஒரு ஒப்பந்தம் செய்தோம். 150 00:09:41,373 --> 00:09:42,958 அவர்களுக்கு எது தேவையோ அதை மட்டுமே பகிர்வோம். 151 00:09:42,958 --> 00:09:44,543 இது அதற்குத் தகுதி பெறாதா என்ன? 152 00:10:07,357 --> 00:10:09,193 நீங்கள் வரைபடத்தை உருவாக்கத் தொடங்க வேண்டும். 153 00:10:10,360 --> 00:10:11,236 வரைபடமா? 154 00:10:11,236 --> 00:10:14,615 டைட்டன்கள் எங்கே ஒளிந்திருக்கின்றன என்பதை அறிய விரும்புகிறார், அவருக்கு ஒரு வரைபடத்தை வரைவோம். 155 00:10:15,490 --> 00:10:17,951 மோனார்க்கிற்காக எனக்கு ஒரு கேஸைத் தயார் செய்யுங்கள். 156 00:10:17,951 --> 00:10:20,954 உங்களிடமுள்ள களக் குறிப்புகள், பத்திரிகைகள் மற்றும் டையரிகள் அனைத்தையும் பயன்படுத்துங்கள். 157 00:10:20,954 --> 00:10:23,207 கடலிற்குள்ளே லாட்டன் மூழ்கியதிலிருந்து 158 00:10:23,207 --> 00:10:25,250 நீங்கள் எடுத்த குறிப்புகள் அனைத்தையும் பயன்படுத்துங்கள். 159 00:10:25,250 --> 00:10:28,045 டைட்டன்ஸ் பற்றி நமக்குத் தெரிந்தவை. அவை தூங்கும் இடம். 160 00:10:28,045 --> 00:10:29,505 என்ன சாப்பிடும், அவற்றின் முட்டை, இனப்பெருக்கம். 161 00:10:29,505 --> 00:10:30,714 இவை அனைத்தும் வேண்டும். 162 00:10:30,714 --> 00:10:33,008 சரி. அதைப் பற்றிய எந்தத் தகவலும் நம்மிடம் இல்லையே. 163 00:10:33,008 --> 00:10:35,677 இந்த இடம் எதற்காக இருக்கிறது என நமக்கே தெரியவில்லை என்றால் 164 00:10:35,677 --> 00:10:37,221 இதற்காக பக்கெட்-ஐ எப்படி சம்மதிக்க வைப்பது? 165 00:10:38,222 --> 00:10:40,891 பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன் சமர்ப்பிக்க, உங்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் உள்ளது. 166 00:10:42,351 --> 00:10:44,228 உங்களுக்கு மூன்று நாட்கள் உள்ளன. 167 00:10:45,729 --> 00:10:48,815 உங்கள் வாழ்நாள் ஆராய்ச்சியையெல்லாம் வைத்து ஒரு உருப்படியான விஷயத்தைக் கொண்டு வாருங்கள். 168 00:10:53,445 --> 00:10:55,364 இங்கு கொஞ்சம் அமைதியற்று இருக்கு... 169 00:10:55,364 --> 00:10:57,574 கோபம் கொள்ளும் ஒருவரிடமிருந்து எனக்கு ஒட்டிக் கொண்டது. 170 00:10:58,075 --> 00:11:02,829 நான் பராமரிப்பு கோரிக்கையைத் தொடர்ந்து பூர்த்தி செய்கிறேன். ஆனால், அரசுப் பணிக்கு வரவேற்கிறேன். 171 00:11:06,959 --> 00:11:08,001 இதை எதற்கு செய்கிறீர்கள்? 172 00:11:08,001 --> 00:11:11,588 பயணச் சீட்டுகள், அலுவலகப் பொருட்களுக்கான கோரிக்கை... 173 00:11:11,588 --> 00:11:13,382 இதோ உயிரினத்தைக் கொல்லுபவருக்கான விலைப்பட்டியல். 174 00:11:13,382 --> 00:11:15,133 நீங்கள் எதையாவது குப்பையில் போடுவீர்களா? 175 00:11:15,133 --> 00:11:17,177 இல்லை. நல்லவேளை நான் போடவில்லை. 176 00:11:17,177 --> 00:11:20,556 இங்கே ஒரு தொடர்பு உள்ளது. 177 00:11:21,682 --> 00:11:25,519 உங்கள் அப்பாவின் வரைபடத்தின் மூலம், உங்கள் தாத்தா பாட்டி அமைத்த நிறுவனத்திலிருந்து வரும் 178 00:11:25,519 --> 00:11:28,438 நேரடி கொடு நாம் இப்போது பெறுகின்ற 179 00:11:28,438 --> 00:11:30,357 குறியீடுகளுக்கு நேராக உள்ளது. இப்போதுதான்... 180 00:11:32,693 --> 00:11:33,777 இதை தெரிந்துக் கொண்டோம். 181 00:11:33,777 --> 00:11:35,779 “ஜூலை 7, 2008.” 182 00:11:35,779 --> 00:11:37,114 ஏதாவது பொறி தட்டுகிறதா? 183 00:11:39,032 --> 00:11:40,492 அது எனது 18வது பிறந்தநாள். 184 00:11:41,660 --> 00:11:43,871 என் அப்பா ஜியோசின்க்ரோனஸ் டைட்டன் அனோமலி சென்சிங் சிஸ்டத்தில் 185 00:11:43,871 --> 00:11:47,875 சாஃப்ட்வேர் அப்டேட் செய்துகொண்டிருந்தார். 186 00:11:47,875 --> 00:11:52,838 ஜி-டாஸ். ஆம், அது கடினமாக இருந்தது. அன்று வேலைப் பளு அதிகமாக இருந்தது. 187 00:12:00,929 --> 00:12:03,599 ஹிரோஷி சிறந்த அப்பாவுக்கான விருது வாங்கவில்லை என்பது வருத்தம்தான், 188 00:12:03,599 --> 00:12:05,184 ஆனால், இது அதற்கான நேரமல்ல. 189 00:12:05,184 --> 00:12:08,687 வெர்டூகோவும் அவளது குழுவும், நம்மிடம் இருக்கும் ஒவ்வொரு வளத்திலும் 190 00:12:08,687 --> 00:12:12,524 அளவுகளை ஆய்வு செய்து, தரவுகளை திரட்டுகின்றனர். ஆனால், ஷா... 191 00:12:14,109 --> 00:12:15,110 அவர் ஒரு பழமைவாதி. 192 00:12:15,110 --> 00:12:17,404 - பழமைவாதிக்கெல்லாம் தலைவர். - உண்மைதான். 193 00:12:17,404 --> 00:12:20,532 இதை அப்படியே விட மாட்டார். இது அவருடைய மிஷனாக இருந்தது. 194 00:12:20,532 --> 00:12:21,950 இதுதான் அவருடைய வாழ்க்கை. 195 00:12:21,950 --> 00:12:26,663 மல்டி-ஸ்பெக்ட்ரம் செயற்கைக்கோள் ஸ்வீப் மூலம் நாம் அவரைக் கண்டுபிடிக்கப் போவதில்லை. 196 00:12:26,663 --> 00:12:27,748 பொறுங்கள். 197 00:12:28,582 --> 00:12:29,625 ஏதாவது கண்டுபிடித்தாயா? 198 00:12:32,336 --> 00:12:35,506 “களப் பணியில் வேலை செய்பவர், வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போதே காணவில்லை.” 199 00:12:36,006 --> 00:12:37,257 காணாமல் போனவர் கொல்லப்பட்டதாகக் கருதப்படுகிறது. 200 00:12:38,342 --> 00:12:40,219 ராண்டா, கெய்கோ.” 201 00:12:43,639 --> 00:12:48,268 மோனார்க்கால் நமது அப்பாவும், தாத்தா பாட்டியும் இறந்துவிட்டனர். 202 00:12:56,151 --> 00:13:01,448 “உயிரோடு உள்ள அவரது கணவர் ராண்டா வில்லியமிற்கு இறப்பு சலுகைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 203 00:13:02,157 --> 00:13:07,162 கையொப்பமிட்டவர், லீலன்ட் எல். ஷா, மேஜர், அமெரிக்க ராணுவம்.” 204 00:13:09,164 --> 00:13:10,249 அவங்க எங்கே இறந்தாங்க? 205 00:13:19,007 --> 00:13:20,008 கஜகஸ்தான். 206 00:13:20,759 --> 00:13:22,553 அது ஹிரோஷியின் வரைபடத்தில் இருந்தது. 207 00:13:22,553 --> 00:13:26,056 நாம் காணும் காமா கதிர் உமிழ்வு அதிகரிக்கும் இடங்களில் அதுவும் ஒன்று. 208 00:13:26,056 --> 00:13:28,559 - ஆம், அதுவும் ஒன்று. - அங்குதான் அவர் அவங்களை இழந்தார். 209 00:13:29,059 --> 00:13:31,603 ஷா உங்களுக்கு உணர்ச்சிவசப்படுபவர் போலத் தெரிகிறாரா? 210 00:13:31,603 --> 00:13:32,771 ஆமாம், அவர் அப்படித்தான். 211 00:13:32,771 --> 00:13:36,358 அதாவது, நாங்கள் பாலைவனத்தில் இருந்த போது, அவர் எங்கள் பாட்டியைப் பற்றி சொன்ன விதத்தில், 212 00:13:36,942 --> 00:13:39,444 அவர்தான் எங்கள் தாத்தா என என்னிடம் சொல்லி விடுவாரோ என நினைத்தேன். 213 00:13:40,946 --> 00:13:43,198 ஷா நடந்தவற்றை திரும்ப எழுதப் பார்க்கிறார். 214 00:13:43,198 --> 00:13:44,825 அதைச் செய்வதற்காக, அவருக்கு எல்லாமே 215 00:13:44,825 --> 00:13:46,785 மோசமாய் முடிந்த இடத்திற்கு, அவர் திரும்பிப் போயாகணும். 216 00:13:47,619 --> 00:13:50,038 அந்த எல்லைகளுக்குள் எங்களுக்கு வேலை செய்வதற்கு அனுமதியில்லை. 217 00:13:53,625 --> 00:13:55,002 அது ஒரு சிறிய குழுவாக இருக்க வேண்டும். 218 00:13:56,628 --> 00:13:58,630 - நாம் போகலாம். - நம்மால் முடியுமா? 219 00:13:58,630 --> 00:14:01,550 லீ ஷாவைத் தேடி, பயிற்சி இல்லாத கத்துக்குட்டிகளை என்னால் அனுப்ப முடியாது. 220 00:14:02,134 --> 00:14:04,052 சென்ற முறை பயிற்சி பெற்ற நிபுணர்களை அனுப்பினீர்களே. 221 00:14:04,052 --> 00:14:05,387 அது உங்களுக்கு பயனளித்ததா? 222 00:14:05,387 --> 00:14:09,850 ஷா தன்னுடன் வரும்படி எங்களிடம் கெஞ்சினார். நாங்கள் சேர்ந்து இதை முடிக்கும்படி விரும்பினார். 223 00:14:14,229 --> 00:14:15,230 நான் அவர்களுடன் போகிறேன். 224 00:14:21,945 --> 00:14:23,530 கண்டிப்பாக. ஏன் கூடாது? 225 00:14:24,281 --> 00:14:26,450 “கூனீஸ்” படத்தின் அடுத்த பாகம் வர வேண்டும் என எப்போதும் விரும்பினேன். 226 00:14:33,790 --> 00:14:36,084 நீ மீண்டும் அங்கு தன்னார்வத் தொண்டு செய்ய வேண்டுமென்று நான் சொல்லவில்லை. 227 00:14:36,627 --> 00:14:37,628 நீ அப்படித்தான் சொன்னாய். 228 00:14:39,338 --> 00:14:41,965 மன்னித்துவிடு, ஆனால், நாம் ஏதாவது செய்ய வேண்டும். 229 00:14:43,217 --> 00:14:44,593 நாம் ஏன் ஏதாவது செய்ய வேண்டும்? 230 00:14:45,719 --> 00:14:48,222 நம் அப்பா இவர்களுக்காக உழைத்தார். அவர் அந்த வரைபடத்தை உருவாக்கினார். 231 00:14:48,222 --> 00:14:50,015 மற்றும் நாம் அதை ஷாவிடம் கொண்டுவிட்டோம். 232 00:14:50,015 --> 00:14:51,350 நாம் உதவிக் கேட்காமல் இருந்திருந்தால், 233 00:14:51,350 --> 00:14:56,563 அங்கிள் லீ இன்னும் தன் வயதான நண்பர்களுடன் பொச்சி ஆடிக் கொண்டிருந்திருப்பார். 234 00:15:00,317 --> 00:15:01,485 சரி, நீ சொல்வது எனக்குப் புரிகிறது. 235 00:15:01,985 --> 00:15:04,655 அதாவது, அப்படி நடந்தது நான்தானே? மோசமான அப்பா. அவர் நம்மை மோசம் பண்ணிவிட்டார். 236 00:15:06,031 --> 00:15:07,741 நீ வேண்டுமானால் கிளம்பு, பரவாயில்லை. 237 00:15:07,741 --> 00:15:08,867 நான் கிளம்ப மாட்டேன். 238 00:15:08,867 --> 00:15:11,328 ஆனால், அவரது சொதப்பலை நான் சரிசெய்ய மாட்டேன். 239 00:15:11,328 --> 00:15:12,829 நான் இதை அவருக்காக செய்யவில்லை. 240 00:15:14,498 --> 00:15:15,749 நாங்கள் இதை நிறுத்தி வைக்கட்டுமா? 241 00:15:17,209 --> 00:15:18,210 சரியா? 242 00:15:18,710 --> 00:15:19,711 சரி. 243 00:15:20,254 --> 00:15:21,255 வருகிறோம். 244 00:15:31,056 --> 00:15:33,559 கொஞ்சம் விட்டிருந்தால், ஹாட்ச்சிடம் மாட்டியிருப்பேன் ஆனால் நான் எல்லாவற்றையும்... 245 00:15:33,559 --> 00:15:35,894 - அடடே. - கோப்புகள். என்ன... 246 00:15:36,645 --> 00:15:40,440 இது வேலைக்கான சிறந்த விளக்கு அல்லதான், ஆனால், இந்த இடத்திற்கு வெளிச்சம் தேவைப்படுகிறது. 247 00:15:40,440 --> 00:15:42,651 - ஆமாம். எனக்கு இது பிடித்துள்ளது. - நல்லது. 248 00:15:44,319 --> 00:15:45,362 இது என்னது? 249 00:15:45,362 --> 00:15:48,490 எனவே, இந்தக் கோப்புகளில் உள்ள குறிப்புகளை பார்த்துக் கொண்டிருந்தேன், 250 00:15:48,490 --> 00:15:51,285 மேலும் இதில் பல ஆதாரமற்ற தரவுகள் உள்ளன. 251 00:15:51,785 --> 00:15:54,788 உறுதிப்படுத்தும் ஆதாரம் இல்லாத இரண்டாவது, மூன்றாவது, 252 00:15:54,788 --> 00:15:58,250 - நான்காவது அக்கவுண்ட்டுகள் உள்ளன. - நீ ஹாட்ச் போல பேசுகிறாய். 253 00:15:58,250 --> 00:15:59,877 மற்றொரு கையை இழக்க விரும்புகிறாயா? 254 00:16:00,377 --> 00:16:01,712 இல்லை. சரி. 255 00:16:01,712 --> 00:16:04,298 ஹாட்ச் மற்றும் பக்கெட்டுக்கு நமது பணியைத் தெளிவாகக் காட்டும் 256 00:16:04,298 --> 00:16:07,092 வரைபடத்தை வரைய வேண்டும் என்று லீ சொன்னார், இல்லையா? 257 00:16:07,092 --> 00:16:08,677 ஆமாம், அதனால் என்ன? அதைத்தான் நான் செய்தேன். 258 00:16:08,677 --> 00:16:09,636 இல்லை. 259 00:16:09,636 --> 00:16:10,971 இது நூறு விதமான 260 00:16:10,971 --> 00:16:13,599 கட்டிடக் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட வீட்டின் வரைபடத்தைப் போல உள்ளது. 261 00:16:14,099 --> 00:16:16,518 அதில் தொண்ணூற்றொன்பது பேர் பைத்தியமாக இருக்கலாம். 262 00:16:16,518 --> 00:16:18,228 படிக்கட்டு எங்கோ போகிறது, 263 00:16:18,228 --> 00:16:20,439 அறைகளில் கதவுகளே இல்லை, நீ வரைந்த வீடு உள்ளே பெரிதாகவும் 264 00:16:20,439 --> 00:16:22,941 வெளியே அப்படியே ஏதோ ஒரு... 265 00:16:23,525 --> 00:16:25,736 தயவுசெய்து உன் இடத்தை சுத்தம் செய்கிறாயா? 266 00:16:25,736 --> 00:16:26,820 சரி. 267 00:16:27,321 --> 00:16:29,656 எறும்புகளை பூமிக்கு நான்கு நிலைகளுக்குக் கீழே எப்படி கொண்டு வந்தாய்? 268 00:16:29,656 --> 00:16:35,162 மொத்த விஷயமும் பைத்தியக்காரத்தனமாக இருக்கும் போது எந்த பைத்தியக்காரத்தனமான விஷயத்தை நீக்க முடியாது. 269 00:16:36,121 --> 00:16:37,206 நினைவில்கொள்... 270 00:16:39,333 --> 00:16:41,710 - நியதிக்கு அப்பாற்பட்டு உண்மை உள்ளது. - உண்மை உள்ளது. 271 00:16:41,710 --> 00:16:43,629 சரி, கேட்பதற்கு நன்றாக உள்ளதே. 272 00:16:43,629 --> 00:16:44,713 - சரி. - ஆம். 273 00:16:44,713 --> 00:16:48,091 ஆனால், நீ செய்யும் அசாத்தியமான விஷயங்களில் இருக்கும் சாத்தியக்கூறுகளை 274 00:16:48,091 --> 00:16:49,551 ஹாட்ச் மற்றும் பக்கெட்டால் பார்க்க முடியாது. 275 00:16:49,551 --> 00:16:50,636 நாம் செய்யும் விஷயங்கள். 276 00:17:05,025 --> 00:17:06,026 பில்லி, நான்... 277 00:17:09,695 --> 00:17:10,571 எனக்காக... 278 00:17:12,532 --> 00:17:14,826 நீ அங்கு பரிந்துப் பேசியதற்கு நன்றி. 279 00:17:14,826 --> 00:17:16,244 அது முட்டாள்தனம். 280 00:17:17,246 --> 00:17:18,329 ஆனாலும் நன்றி. 281 00:17:19,998 --> 00:17:21,959 எவ்வளவு தைரியம் இருந்தால், உன்னிடம் அப்படி பேசியிருப்பான். 282 00:17:21,959 --> 00:17:23,502 ஆம். ஆனால் ஹாட்ச் சொன்னது, ஒன்றும்... 283 00:17:26,547 --> 00:17:28,966 உண்மை என்னவென்றால், என் வாழ்க்கை, என் கடந்த காலம் என 284 00:17:29,925 --> 00:17:31,802 நான் உன்னிடம் நிறைய விஷயங்களைப் பற்றி சொல்லவில்லை. 285 00:17:31,802 --> 00:17:33,512 எனக்குக் கவலையில்லை. 286 00:17:36,807 --> 00:17:38,183 உன்னைப் பார்த்த நாள் முதல், 287 00:17:38,851 --> 00:17:42,312 நீ என்னை லாட்டன் அசம்பாவிதத்தில் விட்டுப் போகாத போதே, எனக்குத் தெரியும். 288 00:17:45,649 --> 00:17:46,859 எனக்குத் தெரியும்... 289 00:17:51,488 --> 00:17:52,489 எனக்குத் தெரியும் நான்... 290 00:17:55,909 --> 00:17:56,910 நான்... 291 00:17:59,329 --> 00:18:00,330 என்ன நடந்தாலும்... 292 00:18:02,249 --> 00:18:03,250 நான் உன்னை நம்பலாம். 293 00:18:12,509 --> 00:18:13,510 எனவே... 294 00:18:15,888 --> 00:18:22,352 ஆக, ஒரு பாமர மக்கள் கூட, புரிந்துக்கொள்ளும் அளவிற்கு 295 00:18:22,352 --> 00:18:25,439 இதை எளிமையாக்குவது தான் நம் வேலை என நினைக்கிறேன். 296 00:18:26,106 --> 00:18:27,274 - ஆமாம். - சரி. 297 00:18:27,274 --> 00:18:31,945 எனவே, நேரடி ஆதாரம் இல்லாதவற்றை நாம் நீக்கிவிடுவோம். 298 00:18:31,945 --> 00:18:32,946 சரி. 299 00:18:32,946 --> 00:18:35,157 எனவே காட்ஸில்லா பிக்கினியில் இருந்துள்ளது என நமக்குத் தெரிகிறது... 300 00:18:35,157 --> 00:18:36,074 ஜி 301 00:18:36,074 --> 00:18:38,327 ...மற்றும் ஹடெருமா. 302 00:18:38,327 --> 00:18:40,287 - ஆமாம். - உறுதிப்படுத்தப்பட்ட காட்சிகள். 303 00:18:40,287 --> 00:18:44,166 சரி. மற்றும் லாட்டன் டிராகன்... ஹவாய்க்கு வெளியே உள்ளது. 304 00:18:44,166 --> 00:18:45,584 - இங்கே ஃபிலிப்பைன்ஸில் உள்ளது. - ஆமாம். 305 00:18:45,584 --> 00:18:46,919 டி 306 00:18:46,919 --> 00:18:50,547 மற்றும் சைபீரிய அறிக்கைகளை நாம் அகற்றலாம். 307 00:18:50,547 --> 00:18:53,383 என்ன சொல்கிறாய்? என்னிடம் மூன்று சுயாதீன ஆதாரங்கள் இருந்தன. 308 00:18:53,383 --> 00:18:55,552 இருவர் குடிகாரர்கள், ஒருவர் பார்வையற்றவர். 309 00:18:56,178 --> 00:18:59,181 - அடுத்து. - சரி. யுகாடன். 310 00:19:00,140 --> 00:19:01,141 புகைப்படங்கள் மங்கலான உள்ளன. 311 00:19:01,141 --> 00:19:02,226 ஆனால் புகைப்படங்கள் உள்ளனவே. 312 00:19:03,810 --> 00:19:07,397 சரி. சாத்தியமானது ஆனால் உறுதிப்படுத்தப்படாதவை என்று அவற்றை குறித்துக்கொள்வோம். 313 00:19:07,397 --> 00:19:08,482 அது... 314 00:19:09,316 --> 00:19:10,609 - இது இப்படித்தான் நடக்கும். - ...சரியில்லை. 315 00:19:10,609 --> 00:19:12,236 - இல்லை. சரி. - இது அறிவியல். 316 00:19:13,070 --> 00:19:15,030 வண்ணக் குறியீடுகள் மற்றும் எல்லாமே அருமை. 317 00:19:15,531 --> 00:19:17,908 நமக்குத் தேவைப்படும் போது இதை எடுத்துக்கொள்ளலாம், சரியா? 318 00:19:17,908 --> 00:19:19,451 ஆம். எனக்குத் தெரியாது. 319 00:19:22,663 --> 00:19:24,581 கஜகஸ்தான் 320 00:19:27,376 --> 00:19:29,586 எனது குழு முதலில் சென்று, நிலைமையை ஆய்வு செய்யும். 321 00:19:29,586 --> 00:19:31,880 அந்தப் பகுதி பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தவுடன் உங்களை உள்ளே அழைத்துச் செல்வோம். 322 00:19:33,048 --> 00:19:33,966 உடல் கவசமா? 323 00:19:34,758 --> 00:19:36,176 இதனால் எந்தப் பயனுமில்லை. 324 00:19:36,176 --> 00:19:37,678 தகவல்களைப் பொறுத்தே இதைச் செய்ய வேண்டும். 325 00:19:37,678 --> 00:19:39,137 அங்கு நாம் என்ன கண்டுப்பிடிக்கப் போகிறோம் என நமக்கே தெரியாது. 326 00:19:39,137 --> 00:19:41,139 நாம் ஷாவை கண்டுப்பிடிக்கப் போகிறோம், சரியா? 327 00:19:41,682 --> 00:19:44,393 போன உடனே உங்கள் குழு அவர் மீது துப்பாக்கிகளை குறி வைத்துக் கொண்டு நின்றால், 328 00:19:44,393 --> 00:19:46,144 நாம் நினைத்தது நடக்காது. 329 00:19:49,064 --> 00:19:51,316 நீங்கள் கெட்டவர்கள் அல்ல என்று சொன்னீர்கள். 330 00:19:51,316 --> 00:19:54,611 சில மான்ஸ்டரிடமிருந்து உலகைக் காக்க முயற்சிக்கும் மான்ஸ்டர் கில்லாடிகள் என்றீர்கள். 331 00:19:55,195 --> 00:19:57,406 “மான்ஸ்டர் கில்லாடிகள்” என நான் சொன்னது போல ஞாபகமே இல்லையே. 332 00:19:58,156 --> 00:19:59,157 நான் சொன்னேன். 333 00:19:59,157 --> 00:20:00,450 ஷா தான் இதைப் பெரிதாக்கினார். 334 00:20:00,450 --> 00:20:02,619 மற்றும் அவர் உங்களைப் பார்த்தால் அதைத் திரும்பவும் செய்யப் போகிறார். 335 00:20:03,704 --> 00:20:04,830 எங்களிடமாவது ஏதாவது பேசுவார். 336 00:20:04,830 --> 00:20:06,540 அவர் நீ சொல்வதைக் கேட்பார் என எப்படி நினைக்கிறாய்? 337 00:20:08,375 --> 00:20:09,710 ஏன்னா, அவர் நாங்கள் இங்கு வர விரும்புகிறார். 338 00:20:11,211 --> 00:20:13,422 குடும்பத் தொழிலை யாராவது பார்த்துக்கொள்ள விரும்புகிறார் 339 00:20:13,422 --> 00:20:15,716 மற்றும் அவருக்கு இருக்கும் ஒரே குடும்பம் நாங்கள்தான் என நினைக்கிறார். 340 00:20:16,884 --> 00:20:18,177 அவர் எங்களைச் சுட மாட்டார். 341 00:20:21,722 --> 00:20:24,433 சரி, நான் மட்டும் தனியாக இருக்க மாட்டேன். 342 00:20:47,998 --> 00:20:49,583 நீ சொல்வது சரிதான் போல. 343 00:20:49,583 --> 00:20:51,084 அவர் ஏற்கனவே இங்கு வந்துவிட்டார். 344 00:20:58,175 --> 00:20:59,176 அதோ அங்கே. 345 00:21:13,732 --> 00:21:16,151 அவர்கள் உள்ளே நுழைந்தது போலத் தெரிகிறது. 346 00:21:34,670 --> 00:21:36,672 கண்டிப்பாக நாம் இதை செய்தே ஆக வேண்டுமா? 347 00:21:38,382 --> 00:21:39,550 அப்படித்தான் நினைக்கிறேன். 348 00:22:27,306 --> 00:22:29,349 நாம் எந்த மாதிரியான வெளிப்பாட்டைப் பார்க்கிறோம்? 349 00:22:31,018 --> 00:22:32,561 ஒரு மில்லிசீவெர்ட்டில் இருபது சதவீதம். 350 00:22:33,270 --> 00:22:34,438 இது மோசமான விஷயமா? 351 00:22:36,064 --> 00:22:37,649 கொஞ்சம் மோசமானது. 352 00:22:38,150 --> 00:22:42,571 ஒரு மணி நேரத்திற்கு முன், மார்பு எக்ஸ்ரேயை எடுத்தது போல இருக்கு. 353 00:22:44,281 --> 00:22:47,659 அழிவிற்குப் பிறகு, ஆயிரம் ஆண்டுகளுக்கு 354 00:22:48,952 --> 00:22:54,082 இந்த இடம் வாழத் தகுதியற்றதாக இருக்க வேண்டும். 355 00:22:57,544 --> 00:22:59,755 ஏதோ ஒன்று கதிர்வீச்சை உறிஞ்சுகிறது. 356 00:23:01,215 --> 00:23:02,216 ஏதோ ஒன்றா? 357 00:23:04,593 --> 00:23:07,012 ஆம். அது... 358 00:23:08,639 --> 00:23:09,640 ஆமாம். 359 00:23:14,478 --> 00:23:15,771 ஆம். 360 00:23:31,453 --> 00:23:33,413 - என்ன... - நகராதே. 361 00:23:33,413 --> 00:23:34,790 என்னது? என்னது? 362 00:23:34,790 --> 00:23:36,917 நான் நகரவில்லை. என்னவென்று சொல்லு... 363 00:23:39,753 --> 00:23:42,256 இல்லை, இல்லை, அது... அது ஒரு ஓடு. 364 00:23:42,256 --> 00:23:43,507 - என்ன? - ஆம் அதில் எதுவும் இல்லை. 365 00:23:43,507 --> 00:23:44,967 - பிரச்சினை இல்லை. - என்ன? 366 00:23:47,094 --> 00:23:48,136 இவை எல்லாமே காலியாக உள்ளன. 367 00:23:51,348 --> 00:23:52,808 இது ஒரு புற எலும்புக்கூடு. 368 00:23:53,851 --> 00:23:55,269 ஒரு பூச்சியின் தோலுரிவது போல. 369 00:23:56,770 --> 00:23:58,355 அடக் கடவுளே. 370 00:23:58,355 --> 00:24:00,899 ஐயோ. கடவுளே. 371 00:24:02,860 --> 00:24:04,152 நீங்கள் தானே அந்த மோனார்க் ஆள்? 372 00:24:05,571 --> 00:24:06,572 வாயை மூடு. 373 00:24:07,906 --> 00:24:10,701 சில விலங்குகள் ஏன் தோல் உரிக்கும் என உங்களுக்குத் தெரியும், இல்லையா? 374 00:24:11,326 --> 00:24:13,078 ஆம், அவை தோலை விட பெரிதாவதால். 375 00:24:15,914 --> 00:24:17,207 அற்புதம். 376 00:24:33,182 --> 00:24:36,685 இது அணுஉலை அல்லது அதில் எஞ்சியிருப்பதற்கு நம்மை இட்டுச் செல்லும். 377 00:24:39,062 --> 00:24:40,397 நாம் இப்போது ஆறு மில்லிசீவர்ட்டில் இருக்கிறோம். 378 00:24:41,815 --> 00:24:43,400 இங்குதான் கெய்கோவை இழந்தனர். 379 00:24:44,109 --> 00:24:45,527 அப்படியென்றால் அவர் இங்கேதான் இருப்பார். 380 00:24:54,244 --> 00:24:56,205 பிரிந்துச் சென்று தேடுங்கள். கவனமாக இருங்கள். 381 00:24:58,415 --> 00:24:59,416 ஐயோ... 382 00:25:25,943 --> 00:25:27,402 இங்கு அணு உலை உருகியிருக்குமா என்ன? 383 00:25:29,238 --> 00:25:30,531 இது ஒரு முன்வாயில். 384 00:25:31,031 --> 00:25:32,741 இது ஒரு நுழைவு வாயில். 385 00:25:33,659 --> 00:25:34,785 எந்த இடத்திற்கு? 386 00:25:36,703 --> 00:25:38,205 டின்ஃபோயில் ஹாட் லாண்டிற்கு. 387 00:25:42,793 --> 00:25:44,586 உண்மையிலேயே ஷாவின் திட்டம் இவ்வளவு முட்டாள்தானமாக இருந்ததா? 388 00:25:46,380 --> 00:25:47,589 சோதித்துவிட்டு மூடுவது என? 389 00:25:49,258 --> 00:25:50,425 டிம். 390 00:26:01,895 --> 00:26:04,356 வெடிகுண்டுகள். சுற்று வட்டம் முழுவதும் வைக்கப்பட்டுள்ளன. 391 00:26:05,107 --> 00:26:07,651 மொத்த இடமும் நம் தலை மீது விழ வைப்பதற்கு போதுமானதாக இருக்கும் போலயே. 392 00:26:09,361 --> 00:26:10,612 அவற்றைச் செயலிழக்க வைக்க முடியுமா? 393 00:26:10,612 --> 00:26:12,155 முயற்சி செய்கிறேன். 394 00:26:13,365 --> 00:26:15,492 அவை ரேடியோ மூலம் வெடிக்க வைக்கும் கருவியுடன் பொருத்தப்பட்டிருப்பது போலத் தெரிகிறது. 395 00:26:16,910 --> 00:26:18,579 அதிலிருந்து விலகுங்கள். 396 00:26:18,579 --> 00:26:20,455 ஹே! ஓ, ஓ, ஓ! 397 00:26:21,373 --> 00:26:22,416 உங்கள் துப்பாக்கியை கீழே போடுங்கள். 398 00:26:22,416 --> 00:26:23,375 போடுங்கள். 399 00:26:24,543 --> 00:26:27,754 நீ இங்கே வந்திருக்கக் கூடாது, டிம். நீ களப்பணிக்கு பொருத்தமானவன் அல்ல. 400 00:26:27,754 --> 00:26:30,757 அப்படியா? உன்னிடமிருந்து சில விஷயங்களை நான் கற்றுக் கொண்டிருக்கலாம். 401 00:26:30,757 --> 00:26:33,677 சுற்றிப் பாரு, செல்லம். கண்டிப்பாகப் போதாது. 402 00:26:35,304 --> 00:26:37,598 - துப்பாக்கியை கீழே போடச் சொன்னேன். - சரி, சரி. 403 00:26:37,598 --> 00:26:39,183 ஹே, அதை... 404 00:26:39,183 --> 00:26:40,726 சரி. சரி. 405 00:26:45,856 --> 00:26:46,940 ஹே. 406 00:26:48,108 --> 00:26:49,359 நீ என்னை சுடப் போகிறாயா, மிஷல்? 407 00:26:49,359 --> 00:26:51,778 அதில் விருப்பமில்லை, டிமோதி, ஆனால், என்னைச் செய்ய வைக்காதே. 408 00:26:51,778 --> 00:26:54,031 நீங்கள் இதில் ஈடுபடுவதை எங்களால் அனுமதிக்க முடியாது. 409 00:26:54,990 --> 00:26:56,366 அனைவரும் நிறுத்துங்கள். 410 00:27:01,163 --> 00:27:04,750 யாரும் யாரையும் சுடப் போவதில்லை. 411 00:27:07,794 --> 00:27:08,837 ஷா எங்கே? 412 00:27:10,881 --> 00:27:14,009 சரி, ஒருவழியாக சாதித்துவிட்டீர்கள். 413 00:27:15,385 --> 00:27:19,806 நீங்கள் பேச விரும்புகிறீர்கள் என்று நான் கருதுகிறேன். 414 00:27:25,187 --> 00:27:26,188 நாம் பேசலாம். 415 00:27:29,733 --> 00:27:32,819 கேட். நீ மட்டும்தான். 416 00:27:49,711 --> 00:27:51,547 எங்கோ செல்லும் படிக்கட்டுகள். 417 00:27:53,632 --> 00:27:55,467 கதவுகள் இல்லாத அறைகள். 418 00:28:00,848 --> 00:28:02,432 நாம் எதைத் தவற விடுகிறோம்? 419 00:28:18,532 --> 00:28:19,741 உள்ளே பெரிதாக. 420 00:28:22,202 --> 00:28:23,370 கெய்கோ! 421 00:28:25,414 --> 00:28:26,415 கெய்கோ! 422 00:28:28,333 --> 00:28:29,751 ஹேய், கெய்கோ, நீ உள்ளே இருக்கிறாயா? 423 00:28:30,961 --> 00:28:32,254 நான் பின் வழியாக வருகிறேன். 424 00:28:35,632 --> 00:28:36,633 கெய்கோ! 425 00:28:39,553 --> 00:28:40,554 எறும்புகள். 426 00:28:40,554 --> 00:28:42,931 - நீ இங்கே என்ன செய்கிறாய்? - அந்த எறும்புகள். என்னை மன்னித்துவிடு. 427 00:28:42,931 --> 00:28:45,017 - தனிமை கெடாமல் இருப்பது உனக்கு முக்கியம் தான். - நீ இங்கிருக்கக் கூடாது. 428 00:28:45,017 --> 00:28:46,226 - ஆம். சரி. - பில்லி. 429 00:28:47,561 --> 00:28:51,231 அழைக்க முயற்சித்தேன் ஆனால், லைன் கிடைக்கவில்லை. 430 00:28:51,732 --> 00:28:52,816 மெதுவாகப் பேசு. 431 00:28:52,816 --> 00:28:54,067 உன் குரலைக் கொஞ்சம்... 432 00:28:54,067 --> 00:28:55,485 - மெதுவாகப் பேசு. - எனவே... 433 00:28:55,485 --> 00:28:57,446 - அதை தூக்கி வைத்துவிட்டேன். - எதற்காக? 434 00:28:57,446 --> 00:29:00,032 - வந்து, சும்மா... - அது முக்கியமில்லை. 435 00:29:00,949 --> 00:29:02,951 அது உள்ளே பெரிதாக இருக்கும் என எறும்புகள் எனக்கு காட்டிவிட்டன. 436 00:29:02,951 --> 00:29:04,369 எதைப் பற்றி பேசுகிறாய்? 437 00:29:04,369 --> 00:29:05,954 அவை நிலத்தடியில் வாழ்ந்தால்? 438 00:29:05,954 --> 00:29:07,289 அந்த டைட்டன்கள். 439 00:29:08,290 --> 00:29:10,667 அப்படித்தான் யார் கண்ணிலும் படமால் அவை உலகை சுற்றி வருகின்றன போலும். 440 00:29:11,376 --> 00:29:13,629 - எறும்புகளைப் போல. - ஆம். அது போல. 441 00:29:14,880 --> 00:29:17,299 அவற்றின் நிலத்தடி வெறும் நிலத்தடியாக இல்லாமல் இருந்தால்? 442 00:29:17,883 --> 00:29:22,346 பூமிக்கு கீழே வெறும் தரை என்றில்லாமல், அது வேறொரு இடமாக இருந்தால், ஆனால்... 443 00:29:22,346 --> 00:29:23,555 அதற்குள்ளே. 444 00:29:24,056 --> 00:29:29,186 ஆம், உள்ளே, ஆனால் பக்கதிலும், 445 00:29:30,312 --> 00:29:33,524 ஒன்றாக இணைந்து இருத்தல். 446 00:29:35,108 --> 00:29:36,443 உள்ளே பெரிதாக. 447 00:29:38,862 --> 00:29:39,863 அது எப்படி இருக்கு என்றால்... 448 00:29:41,198 --> 00:29:42,282 பைத்தியக்காரத்தனம். 449 00:29:42,783 --> 00:29:43,784 ஆமாம். 450 00:29:44,284 --> 00:29:45,369 ஆனால் புத்திசாலித்தனமாக உள்ளது. 451 00:29:47,037 --> 00:29:47,871 அப்படியா? 452 00:29:49,081 --> 00:29:50,541 - சரி. - சரி. 453 00:29:52,501 --> 00:29:53,544 அம்மா. 454 00:30:14,106 --> 00:30:17,067 இவன்தான் என் மகன் ஹிரோஷி. 455 00:30:21,154 --> 00:30:21,989 ஹாய். 456 00:30:32,374 --> 00:30:37,546 இதனால்தான் பெர்க்லியில் முதுகலைப் படிப்பை மேற்கொள்ள விண்ணப்பித்தேன். 457 00:30:38,463 --> 00:30:44,219 போருக்குப் பின், ஹிரோஷிக்கு வேறு வாய்ப்புகள் கிடைக்கணும் என்று விரும்பினேன். 458 00:30:44,970 --> 00:30:48,849 ஆரம்பத்தில் என்னால் அவனைக் கொண்டு வர முடியவில்லை, 459 00:30:50,684 --> 00:30:53,020 எனவே, என் அம்மா அவனைப் பார்த்துக்கொண்டார். 460 00:30:55,480 --> 00:30:59,193 நான் அவனை அழைத்து வர எவ்வளவு நேரம் ஆகும் என்று எனக்குத் தெரியவில்லை. 461 00:31:01,945 --> 00:31:04,740 நல்லவேளை எனக்கு மோனார்க்கில் வேலை கிடைத்ததால், 462 00:31:06,116 --> 00:31:07,993 ஒருவழியாக என்னால் பணத்தை சேமிக்க முடிந்தது. 463 00:31:09,369 --> 00:31:10,370 சரி. 464 00:31:10,871 --> 00:31:14,708 பின்னர் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு அவர்களின் விசாக்கள் வந்தன. 465 00:31:18,003 --> 00:31:21,089 எனவே, இவனைப் பற்றித்தான் ஹாட்ச் பேசிக் கொண்டிருந்தாரா? 466 00:31:22,799 --> 00:31:24,092 உன்னுடைய கிளுகிளுப்பான கிசுகிசு? 467 00:31:25,093 --> 00:31:27,596 - என்னவாக இருக்கும் என நினைத்தாய்? - எதுவும் நினைக்கவில்லை. 468 00:31:33,310 --> 00:31:34,895 உனக்கும் லீக்கும் சொல்ல விரும்பினேன். 469 00:31:34,895 --> 00:31:36,647 - நிஜமாகவே நினைத்தேன். - இல்லை. இல்லை... வேண்டாம். 470 00:31:36,647 --> 00:31:41,652 மற்றும் பல முறை முயற்சித்தேன். 471 00:31:43,403 --> 00:31:47,199 ஆனால், நீ என்னை எப்படி நடத்தியிருக்கிறாய் பாரு. 472 00:31:49,284 --> 00:31:52,079 ஒரு பெண். ஒரு ஜப்பான் குடிமகள். 473 00:31:54,706 --> 00:31:58,544 கொஞ்சம் கூட மரியாதை கிடைத்ததில்லை. 474 00:32:00,671 --> 00:32:03,215 நான் தனியாக ஒரு குழந்தையை வளர்க்க முயற்சிக்கும் விதவை என தெரிந்தால், 475 00:32:03,215 --> 00:32:04,967 அவர்கள் என்ன செய்வார்கள் என நினைக்கிறாய்? 476 00:32:08,303 --> 00:32:09,555 எனில், அதைத் தனியாக செய்யாதே. 477 00:32:11,515 --> 00:32:14,393 வந்து, உனக்கு ஆதரவாக நான் இருக்கிறேன். 478 00:32:15,227 --> 00:32:18,772 நானும், மோனார்க்கும், உனக்கு ஆதரவாக இருப்போம். 479 00:32:50,053 --> 00:32:51,138 ஏன் என்னை மட்டும் அழைத்தீர்கள்? 480 00:32:51,138 --> 00:32:53,140 அது உனக்கே தெரியும். 481 00:32:58,979 --> 00:33:00,439 நீதான் அதன் கண்ணைப் பார்த்தாய். 482 00:33:01,732 --> 00:33:05,152 அது தன் இஷ்டத்திற்குத் தோன்றுவதைச் செய்து, அழிவை ஏற்படுத்தாது. 483 00:33:05,152 --> 00:33:08,238 தான் செய்வதை நன்கு அறிந்து செயல்படும். 484 00:33:09,531 --> 00:33:10,866 சரி, அது என்னது? 485 00:33:19,583 --> 00:33:21,502 கீழே ஒரு உலகமே உள்ளது, கேட். 486 00:33:24,129 --> 00:33:25,631 அப்புறம், அது நம்முடையது அல்ல. 487 00:33:26,840 --> 00:33:30,385 கீழே ஒரு உலகம் உள்ளதா? 488 00:33:30,385 --> 00:33:35,390 அட, ஆமாம். நான் அதற்குள் சென்றிருந்ததால், எனக்குத் தெரியும். 489 00:33:38,185 --> 00:33:39,561 அது இருக்கிறது, கேட். 490 00:33:41,104 --> 00:33:42,773 பில்லியும் கெய்கோவும் சொன்னது சரிதான். 491 00:33:42,773 --> 00:33:43,941 தயவுசெய்து. 492 00:33:45,400 --> 00:33:46,610 தயவுசெய்து என்னை நம்பு. 493 00:33:48,320 --> 00:33:49,530 நான் உங்களை நம்ப நினைக்கிறேன். 494 00:33:51,657 --> 00:33:54,034 சரி, அதுதான் உன்னை மோனார்க்கில் தனித்துவமாகக் காட்டுகிறது. 495 00:33:55,118 --> 00:33:57,663 அப்புறம், உன் அப்பாவையும் தான். முதலில் அவன்தான். 496 00:34:06,255 --> 00:34:07,422 நீங்கள் என்ன பார்த்தீர்கள்? 497 00:34:08,966 --> 00:34:11,635 அவர்களால் நம்ப முடியாத விஷயத்தைச் சொல்லுங்கள். 498 00:34:14,638 --> 00:34:20,351 அது புரிந்துகொள்ள முடியாத விஷயம். 499 00:34:21,937 --> 00:34:23,897 ஆனால், பிகினி அட்டோலில் உள்ள அனைவரிடமும் 500 00:34:25,232 --> 00:34:28,902 காட்ஸில்லாவை அழிக்க அவர்கள் முயற்சித்தது தவறு என்று 501 00:34:28,902 --> 00:34:32,822 கெய்கோ ஏன் சொல்ல முயன்றாள் என்பதை அதிலிருந்து அறிந்துக் கொண்டேன். 502 00:34:32,822 --> 00:34:35,117 அது நம்மைக் காயப்படுத்த இங்கு வரவில்லை. 503 00:34:35,117 --> 00:34:40,246 அதன் இனத்தை அதன் உலகிலும், நம்மை நம் உலகில் வைக்கத்தான் பார்க்கிறது. 504 00:34:42,833 --> 00:34:45,252 அதனால் தான் அதன் உலகத்தை நீங்கள் மூடப் பார்க்கிறீர்கள். 505 00:34:45,252 --> 00:34:47,713 அவற்றின் உலகை நான் மூடுகிறேன்தான். 506 00:34:48,839 --> 00:34:50,257 அனைத்து வாயிலையும். 507 00:34:52,634 --> 00:34:54,178 ஆனால் நீங்கள் விஷயத்தை இன்னும் மோசமாக்கிவிட்டால்? 508 00:34:54,803 --> 00:34:57,431 நாங்கள் மோனார்க்கிற்குச் சென்றோம், அங்கே காமா கதிர் அளவீடுகளைப் பார்த்தோம். 509 00:34:57,431 --> 00:34:59,349 ஜீ-டேவிற்கு முன் இருந்த அதே அளவீடுகள் இப்போதும் வருகின்றன. 510 00:34:59,349 --> 00:35:00,767 அட என்ன, கேட். 511 00:35:01,393 --> 00:35:05,063 மோனார்க் தன்னை நியாயப்படுத்திக்கொள்ள தனக்குச் சாதகமான 512 00:35:05,063 --> 00:35:08,233 எந்த ஒரு தரவையும் எடுத்து பயன்படுத்திக்கொள்ளும், 513 00:35:08,233 --> 00:35:09,443 அதைத்தான் அவர்கள் செய்கிறார்கள். 514 00:35:09,443 --> 00:35:13,155 அவற்றின் தரவுகளைப் படிப்பார்கள் பிறகு மீண்டும் அதையே படிப்பார்கள். 515 00:35:13,697 --> 00:35:18,118 உங்கள் தரவு என்னவாக இருந்தாலும், அது சரியாகத்தான் இருக்கும் என எப்படி நம்புறீங்க? 516 00:35:18,118 --> 00:35:20,662 இது தரவைப் பற்றியது அல்ல, கேட். 517 00:35:20,662 --> 00:35:23,749 இது நம்பிக்கையைப் பற்றியது. 518 00:35:26,627 --> 00:35:29,004 மற்றும் ஒரு சிறிய அளவு பிராயச்சித்தமும் கூட. 519 00:35:44,353 --> 00:35:46,522 ஒரு கன்னியாஸ்திரியும், பாதிரியாரும் நடந்து சென்றனர். 520 00:35:46,522 --> 00:35:48,315 பிறகு, அவர்கள் மணல் புயலில் சிக்கிக்கொள்கிறார்கள். 521 00:35:48,899 --> 00:35:49,983 ஜெனரல். 522 00:35:50,692 --> 00:35:52,736 - ஜெனரல். - என்ன செய்வது என்றே... 523 00:35:52,736 --> 00:35:54,363 கொஞ்சம் பேசலாமா, சார்? 524 00:35:56,823 --> 00:35:58,909 உனக்கு நேரம் இருந்தது, தம்பி. ஆனால், நீ அதை தவற விட்டுவிட்டாய். 525 00:36:00,494 --> 00:36:03,539 இரண்டு நிமிடங்களில் நான் துணை ஜனாதிபதிக்கு முன் இருக்க வேண்டும் மற்றும் துரதிர்ஷ்டவசமாக... 526 00:36:03,539 --> 00:36:05,040 எங்களுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். 527 00:36:06,917 --> 00:36:09,545 துரதிர்ஷ்டவசமாக, ப்ராஜெக்ட் மோனார்கிற்கு தொடர்ந்து நிதி வழங்க லெஃப்டினன்ட் ஹாட்ச்சின் 528 00:36:09,545 --> 00:36:12,214 விளக்க அறிக்கையில் எந்தக் காரணமும் இல்லை. 529 00:36:13,507 --> 00:36:16,927 உன்னால் நான் ஏமாற்றமடைந்தேன், லீலன்ட். 530 00:36:18,846 --> 00:36:20,305 எனக்குப் புரிகிறது, சார். 531 00:36:20,305 --> 00:36:22,182 அதனால்தான், நீங்கள் எனக்காகச் செய்த அனைத்திற்காகவும் 532 00:36:23,308 --> 00:36:25,811 என் நன்றியைத் தெரிவிக்கும் விதமாக, இதை உங்களுக்குக் கொடுக்க விரும்பினேன். 533 00:36:26,728 --> 00:36:27,729 இது என்னது? 534 00:36:27,729 --> 00:36:28,939 இது ஒரு வரைபடம், சார். 535 00:36:28,939 --> 00:36:30,107 வரைபடமா? 536 00:36:30,107 --> 00:36:33,235 ப்ராஜெக்ட் மோனார்க்கின் மூலம் தற்போது மதிப்பீடு செய்யப்படும், எல்லா சாத்தியமான 537 00:36:33,235 --> 00:36:35,404 டைட்டன் அச்சுறுத்தல்களின் விரிவான கணிப்பு. 538 00:36:35,404 --> 00:36:37,573 கடவுளே, நீ இதை விட மாட்டாய். 539 00:36:37,573 --> 00:36:40,200 உன் தாராளமான சலுகைக்கு நன்றி, ஆனால், 540 00:36:40,200 --> 00:36:43,245 லெஃப்டினன்ட் ஹாட்ச் எனக்கு தேவையான அனைத்து தகவல்களையும் கொடுத்துவிட்டார். 541 00:36:43,245 --> 00:36:45,873 சார், லெஃப்டினன்ட் ஹாட்ச்சின் அறிக்கையில், மோனார்க்கிடமிருந்து நிதியை 542 00:36:45,873 --> 00:36:50,711 அவரது சொந்த முன்னுரிமைகளுக்கு மாற்றுவதை நியாயப்படுத்த சில உண்மைகளைத் தவிர்த்துள்ளதை 543 00:36:50,711 --> 00:36:52,796 நீங்கள் காண்பீர்கள் என நம்புகிறேன். 544 00:36:52,796 --> 00:36:55,007 உண்மைகளா? எது போல? 545 00:36:59,261 --> 00:37:00,888 காட்ஸில்லாவைப் போல, சார். 546 00:37:01,430 --> 00:37:02,639 இது மிகவும் இரகசியமானது. 547 00:37:02,639 --> 00:37:04,099 அதை ஏன் அவர் தனது கோப்பில் வைத்திருக்கப் போகிறார்? 548 00:37:06,143 --> 00:37:07,394 நாம் அதைக் கொல்லவில்லை. 549 00:37:21,158 --> 00:37:22,284 என்ன சொன்னாய்? 550 00:37:22,284 --> 00:37:24,578 ஹடெருமா தீவில் நடந்த ஆபரேஷனின் போது அதைப் பார்த்தனர், சார். 551 00:37:24,578 --> 00:37:26,246 இது உறுதியான தகவலா? 552 00:37:26,246 --> 00:37:27,748 பார்த்ததே நான்தான், சார். 553 00:37:33,337 --> 00:37:34,588 எல்லா தகவலும் இதில் இருக்கு. 554 00:37:37,341 --> 00:37:38,383 என்னோடு விளையாடுகிறாயா என்ன? 555 00:37:38,383 --> 00:37:39,676 இல்லை, இல்லை, சார். 556 00:37:39,676 --> 00:37:43,722 இது லெஃப்டினன்ட் ஹாட்ச்சால் வழங்கப்படவில்லை, மாறாக, டாக்டர்கள் மியுரா மற்றும் ராண்டா 557 00:37:43,722 --> 00:37:45,474 ஆகியோரின் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் 558 00:37:45,474 --> 00:37:49,520 நன்றியுணர்வின் மூலம், இது வழங்கப்பட்டது என்பதை சுட்டிக்காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். 559 00:37:50,229 --> 00:37:51,230 இதை நினைவில் கொள்கிறேன். 560 00:37:53,357 --> 00:37:55,901 ப்ராஜெக்ட் மோனார்க்கின் அறிவியல் செயல்பாடுகளில் டாக்டர்கள் மியுரா மற்றும் ராண்டாவிற்கு 561 00:37:55,901 --> 00:37:59,321 தனித்துவமான அதிகாரம் இருப்பதில், எந்த சிக்கலும் இருக்காது என்று 562 00:37:59,321 --> 00:38:00,572 நான் நம்புகிறேன். 563 00:38:04,034 --> 00:38:05,327 அவர்களுக்கு ஏன் அதிகாரம் இல்லாமல் போகும்? 564 00:38:07,746 --> 00:38:08,997 சார். 565 00:38:11,083 --> 00:38:12,501 அவர் உங்களுக்காக தயாராக இருக்கிறார், ஜெனரல். 566 00:38:16,505 --> 00:38:17,631 வாழ்த்துக்கள், சார். 567 00:38:22,761 --> 00:38:23,762 உங்களுக்கும் தான். 568 00:38:30,352 --> 00:38:31,979 அவர் மனக்கட்டுப்பாட்டை இழந்துவிட்டார், மிஷல். 569 00:38:31,979 --> 00:38:34,439 ஷா. தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்கிறார். 570 00:38:34,439 --> 00:38:36,525 அவர் எல்லாவற்றையும் தெரிந்துதான் செய்கிறார். 571 00:38:37,776 --> 00:38:42,281 அவராவது, சும்மா உட்கார்ந்துக் கொண்டு அடுத்து என்ன நடக்கும் என்று பார்க்காமல் இருக்கிறாரே, டிம். 572 00:38:42,281 --> 00:38:44,283 யாருடைய நகரம் அழிக்கப்படும் என்று. 573 00:38:44,783 --> 00:38:48,954 - யாருடைய குடும்பம் இறக்கும் என்று. - இது எல்லாவற்றையும் அழிக்கக்கூடும். 574 00:38:48,954 --> 00:38:51,123 இது உலகம் முழுவதையும் அழிக்கக்கூடும். 575 00:38:51,123 --> 00:38:53,292 அல்லது இது நம்மைக் காப்பாற்றக்கூடும். 576 00:38:56,503 --> 00:38:58,714 இதைத்தான் அவங்க விரும்பியிருப்பாங்க என நினைக்கிறீர்களா? 577 00:39:00,465 --> 00:39:01,508 கெய்கோ? 578 00:39:01,508 --> 00:39:06,763 எனது சிறந்த கணிப்பிற்கு எதிராக, முதலில் செயல்பட்டவள் அவள்தான். 579 00:39:09,141 --> 00:39:10,976 அவளுக்குப் பாதுகாப்புத் தருவதுதான் என் மிஷன். 580 00:39:12,394 --> 00:39:13,645 என் வேலை. 581 00:39:21,111 --> 00:39:23,030 இங்கு தான் அவங்களை இழந்தீர்கள் என எனக்குத் தெரியும். 582 00:39:24,239 --> 00:39:25,699 நான் கோப்பைப் படித்துவிட்டேன். 583 00:39:29,036 --> 00:39:31,163 அவங்க ரொம்ப தைரியசாலி போல. 584 00:39:34,541 --> 00:39:35,834 அதை விட சிறப்பானவள். 585 00:39:37,920 --> 00:39:41,840 மான்ஸ்டர்களை தடுப்பது மற்றும் உலகைக் காப்பது பற்றி நீங்கள் விரும்பும் அனைத்தையும் சொல்லுங்கள். 586 00:39:43,425 --> 00:39:45,260 அவங்க இழப்பை ஈடு செய்யத் தானே இப்படி செய்றீங்க? 587 00:39:47,179 --> 00:39:48,764 ஆமாம், அதே தான். 588 00:39:49,932 --> 00:39:52,809 ஆனால், அது இப்போது சாத்தியமா என்ன? 589 00:39:55,395 --> 00:39:59,566 ஆனால், இன்னுமும் பில்லியும் கெய்கோவும் செய்ய முயன்ற வேலையை என்னால் பாராட்ட முடியும். 590 00:40:00,150 --> 00:40:03,570 - நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது, ஆனால்... - தயங்குவதற்கு நேரமில்லை, கேட். 591 00:40:04,071 --> 00:40:08,575 {\an8}குறிப்பாக தயக்கத்தால் நாம் ஏற்கனவே சிவற்றை இழந்த பிறகும். 592 00:40:08,575 --> 00:40:10,160 {\an8}தயார்படுத்துதல் 593 00:40:10,160 --> 00:40:12,162 {\an8}- இடத்தை காலி பண்ணுங்கள். - சரி. 594 00:40:12,162 --> 00:40:13,080 {\an8}தயாராக உள்ளது 595 00:40:13,080 --> 00:40:14,164 {\an8}நாம் போவோம். 596 00:40:15,832 --> 00:40:16,875 என்னோடு வா. 597 00:40:19,378 --> 00:40:20,796 - அது என்னது? - ஏதோ வருகிறது. 598 00:40:23,507 --> 00:40:25,217 ஐயோ. 599 00:40:25,217 --> 00:40:28,428 - வெளியே போங்க! எல்லோரும் வெளியே போங்க! - கேட்! 600 00:40:28,428 --> 00:40:30,222 - மே, திரும்பி வா! - ஹே! ஓ, ஓ, ஓ! 601 00:40:32,224 --> 00:40:34,184 - மே! - அங்கேயே இரு! 602 00:40:35,936 --> 00:40:37,020 இல்லை, இல்லை, இல்லை! 603 00:40:37,688 --> 00:40:38,689 மே! 604 00:40:59,376 --> 00:41:00,210 உன்னைப் பிடித்துவிட்டேன்! 605 00:41:01,670 --> 00:41:02,838 என்னை கையை விட்டுவிடாதே! 606 00:41:04,298 --> 00:41:05,507 கேட்! 607 00:42:30,050 --> 00:42:32,052 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்