1 00:00:17,561 --> 00:00:19,521 ஸீஸீ பெல்லின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 2 00:00:45,255 --> 00:00:47,799 எனக்கு விபத்து நடந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. 3 00:00:47,883 --> 00:00:50,802 என் கண் பார்வை நன்றாகத் தான் இருந்தது, ஆனால் என்ன தெரியுமா? 4 00:00:51,386 --> 00:00:53,889 எனக்கு கண்ணாடி தேவைப்பட்டிருக்கிறது. 5 00:00:54,723 --> 00:01:00,437 மங்கலாகத் தெரிகிறது. தெளிவாகத் தெரிகிறது. மங்கலாகத் தெரிகிறது. தெளிவாகத் தெரிகிறது. 6 00:01:00,520 --> 00:01:04,523 ஆனால் மார்த்தாவுடன் நடந்த எதுவும் சரியில்லை. 7 00:01:05,150 --> 00:01:08,361 அவளை பார்க்கலாம் என்றும், பேசலாம் என்றும் நம்பிக் கொண்டிருந்தேன், 8 00:01:08,445 --> 00:01:11,156 ஆனால் அவள் என்னை முற்றிலுமாக தவிர்த்துவிட்டாள். 9 00:01:11,907 --> 00:01:13,074 மார்த்தா. 10 00:01:15,577 --> 00:01:16,870 அடடா! 11 00:01:16,953 --> 00:01:21,833 இந்த அபாரமான கண்ணாடியால் எனக்கு உதவியாக இருப்போரைக் காட்ட முடியும், மார்விகேர்ள், 12 00:01:21,917 --> 00:01:24,252 பிரபஞ்சத்தில் எங்கு இருந்தாலும் சரி. 13 00:01:24,336 --> 00:01:28,965 அவற்றின் அசாதாரணமான அழகில் அவள் சீக்கிரமே வீழ்ந்து விடுவாள். 14 00:01:32,802 --> 00:01:34,137 மார்விகேர்ள், இரு. 15 00:01:34,221 --> 00:01:37,057 என் ஹிப்னோ கண்ணாடிகளைப் பார். 16 00:01:37,140 --> 00:01:38,642 ஸாரி, நான் போகணும். 17 00:01:41,561 --> 00:01:45,732 நீ எனக்கு உதவியாக இருப்பவள் மற்றும் என் உண்மையான தோழி. 18 00:01:45,815 --> 00:01:48,902 நான் உனக்கு உதவியாக இருப்பவள் மற்றும் உன் உண்மையான தோழி. 19 00:01:48,985 --> 00:01:51,071 நித்தியத்திற்குமே. 20 00:01:51,154 --> 00:01:53,323 நித்தியத்திற்குமே. 21 00:01:53,406 --> 00:01:56,201 இப்போதே நீ எனக்கு அதை சத்தியம் செய்து கொடு. 22 00:01:56,284 --> 00:01:58,703 இப்போது நான் அதை சத்தியம் செய்து கொடுக்கிறேன். 23 00:01:58,787 --> 00:02:00,705 இது சரிப்பட்டு வரும் என எனக்கு தெரிந்தது. இது சரிப்பட்டு வரும் என எனக்கு தெரிந்தது. 24 00:02:00,789 --> 00:02:02,958 அவளுக்கு இது சரிப்பட்டு வரும் என ஏற்கனவே தெரிந்தது. 25 00:02:07,462 --> 00:02:09,881 ஹேய், மார்த்தா. என் புது கண்ணாடியைப் பாரேன். 26 00:02:09,965 --> 00:02:11,341 அருமையாக உள்ளது தானே? 27 00:02:13,802 --> 00:02:15,387 மார்த்தா, இரு. 28 00:02:16,221 --> 00:02:17,430 மார்த்தா! 29 00:02:18,807 --> 00:02:20,684 எனது கண் பார்வை நன்றாக தான் உள்ளது. 30 00:02:20,767 --> 00:02:25,355 கண் டாக்டர் பரிசோதனை செய்துவிட்டு, என்னை கண்ணாடி போடச் சொன்னார். 31 00:02:25,438 --> 00:02:29,317 ஆக உண்மையிலேயே, அந்த கிளை என் கண்ணில் பட்டது நல்ல விஷயம் தான். 32 00:02:29,401 --> 00:02:30,986 நான் மிகவும் வருந்துகிறேன். 33 00:02:31,069 --> 00:02:34,114 உண்மையில், அதில் உன் தவறு எதுவுமில்லை. 34 00:02:50,046 --> 00:02:51,298 ஹே, ஸீஸீ. 35 00:02:52,924 --> 00:02:54,593 நீ புதிய கண்ணாடி வாங்கியிருக்கிறாயா? 36 00:02:54,676 --> 00:02:56,720 அது நன்றாக இருக்கிறது. ஜான் லெனன் அணிவது போலவே இருக்கிறது. 37 00:02:58,471 --> 00:02:59,472 பார்ப்போம். 38 00:03:21,119 --> 00:03:24,247 எல் டெஃபோ, என்னால் இனியும் உனக்கு உதவி செய்பவளாக இருக்க முடியாது. 39 00:03:24,331 --> 00:03:29,336 ஆனால் நீ எனக்கு உதவியாகவும், உற்ற தோழியாகவும் இருப்பதாக சொன்னாயே. 40 00:03:29,419 --> 00:03:31,421 நீ சத்தியம் செய்துக் கொடுத்தாய். 41 00:03:31,504 --> 00:03:35,342 உன் கண்ணை காயப்படுத்தியதுமே, அந்த சத்தியத்தை நான் திரும்ப பெற்றுவிட்டேன், எல் டெஃபோ. 42 00:03:35,425 --> 00:03:37,677 அந்த குற்ற உணர்ச்சியுடன் என்னால் இருக்க முடியாது. 43 00:03:37,761 --> 00:03:40,013 என்னை மன்னித்துவிடு. 44 00:03:41,848 --> 00:03:44,017 அது உன் தவறில்லை. 45 00:03:44,100 --> 00:03:46,311 அது யார் செய்த தவறும் இல்லை. 46 00:03:46,394 --> 00:03:48,855 அது நான் செய்த தவறு தான். 47 00:03:58,198 --> 00:04:02,327 நீ இல்லாமல், நான் ஒன்றுமே இல்லை, மார்விகேர்ள். நீ இல்லாமல், நான் ஒன்றுமே இல்லை, மார்விகேர்ள். 48 00:04:17,550 --> 00:04:19,928 சரி, பசங்களா, உங்களுக்கே இதை விளையாடத் தெரியும். 49 00:04:20,011 --> 00:04:23,598 நாம் இரண்டு அணிகளாக பிரிந்து கால்பந்து விளையாடலாம். 50 00:04:24,724 --> 00:04:26,643 உன்னைத் தான் சொல்கிறேன், பெல். 51 00:04:27,310 --> 00:04:29,980 மைக்ரோஃபோனை மறந்துவிடாதீர்கள், பாட்ஸ். 52 00:04:30,063 --> 00:04:32,399 ஓ, ஆமாம். நன்றி. 53 00:04:37,696 --> 00:04:39,864 - இதோ! - போ, ஜின்னி! 54 00:04:42,158 --> 00:04:44,160 - ஹே! அவர்கள் பந்தை உதைக்கும் போது பிடித்துவிடு. - அதைச் செய். 55 00:04:44,244 --> 00:04:45,495 - ஓ, இல்லை. - ஓ, இல்லை. 56 00:04:45,579 --> 00:04:47,998 - பந்தைப் பார், அதைப் பிடித்து தூக்கி எறி. - இந்த பக்கம்! 57 00:04:48,081 --> 00:04:50,500 இப்போது அதை தூக்கி எறி! எறி! எறி! 58 00:04:50,584 --> 00:04:52,627 - என்னிடம் வீசு, ஸீஸீ! - என்னிடம் வீசு! நான் பிடிக்கிறேன்! 59 00:04:52,711 --> 00:04:55,171 - போடு, போடு, போடு! - என்னிடம் போடு! நான் பிடிக்கிறேன். 60 00:04:55,255 --> 00:04:57,799 - அதை எறி. - ஆம். 61 00:05:01,761 --> 00:05:02,762 வா! 62 00:05:03,430 --> 00:05:05,015 அடடா, பெல். 63 00:05:05,098 --> 00:05:08,935 பந்தை உதைக்க வேண்டும், சும்மா நின்றுக் கொண்டு திருதிருவென முழித்துக் கொண்டு நிற்கக் கூடாது! 64 00:05:09,769 --> 00:05:12,355 அடச்சே, இந்த மைக்ரோஃபோன் எப்போதுமே என் விசிலுடன் சிக்கிக் கொள்கிறது. 65 00:05:13,273 --> 00:05:14,274 அது வந்து... 66 00:05:17,569 --> 00:05:20,196 இல்லை! 67 00:05:25,994 --> 00:05:27,871 ஹலோ? ஹலோ? 68 00:05:28,955 --> 00:05:30,582 அதை உடைத்துவிட்டீர்கள். 69 00:05:30,665 --> 00:05:32,292 அச்சச்சோ. 70 00:05:32,375 --> 00:05:33,877 "அச்சச்சோ"வா? 71 00:05:33,960 --> 00:05:36,087 என்னவோ. நீ நன்றாக தான் இருப்பாய். 72 00:05:46,097 --> 00:05:48,767 எல்லோரும் கவனிங்க. நான்... 73 00:05:50,644 --> 00:05:53,230 ஆனால் பாட்ஸ் சொன்னது தவறு. 74 00:05:53,313 --> 00:05:57,776 என் ஃபோனிக் இயர் இல்லாமல், நான் "நன்றாக இருக்க" வழியே இல்லை. 75 00:05:58,318 --> 00:06:02,781 நான் சென்றதுமே, நீங்கள் அமைதியாக கணிதம் பயில வேண்டும். நான் சென்றதுமே, நீங்கள் அமைதியாக கணிதம் பயில வேண்டும். 76 00:06:03,365 --> 00:06:04,532 வெள்ளை வரைபடங்களா? 77 00:06:04,616 --> 00:06:08,245 நான் திரும்பும் வரை அமைதியாக உங்கள் மேஜைகளில் இருந்துக் கொண்டு 78 00:06:08,328 --> 00:06:09,788 கணிதம் பயில வேண்டும். 79 00:06:09,871 --> 00:06:12,874 நான் இல்லாத போது, தவறு செய்தால், 80 00:06:12,958 --> 00:06:16,461 தக்காளியின் உள்ளே உங்கள் பெயரை எழுதி விடுவேன். 81 00:06:16,545 --> 00:06:17,796 புரிந்ததா? 82 00:06:21,049 --> 00:06:26,930 அமைதியாக கணிதம் பயில்வதற்கான நேரம் என சின்கிள்மன் சொன்னார். 83 00:06:27,013 --> 00:06:32,602 அதனால், அமைதியாக படி அல்லது உன் பெயர் தக்காளியில் எழுதப்படும். 84 00:06:32,686 --> 00:06:34,563 புரிந்துவிட்டது. நன்றி. 85 00:06:44,197 --> 00:06:46,533 ஸ்பகட்டி மீது 86 00:06:46,616 --> 00:06:49,327 சீஸினால் எல்லாம் மூடப்பட்டுள்ளது 87 00:06:49,411 --> 00:06:52,664 என் இறைச்சி உருண்டையை தொலைத்து விட்டேன் 88 00:06:52,747 --> 00:06:54,666 யாரோ ஒருவர் தும்மிய போது 89 00:06:54,749 --> 00:06:59,462 அது மேஜை மீதிருந்து தரைக்கு உருண்டுச் சென்றது 90 00:07:00,046 --> 00:07:02,382 பிறகு என் இறைச்சி உருண்டை 91 00:07:02,465 --> 00:07:04,509 கதவின் கீழே உருண்டு சென்றது 92 00:07:05,176 --> 00:07:07,554 தோட்டத்தில் உருண்டது... 93 00:07:08,221 --> 00:07:11,558 பசங்களா! இங்கே என்ன நடக்கிறது? 94 00:07:11,641 --> 00:07:14,436 உங்கள் இருக்கைகளில் சென்று அமருங்கள்! 95 00:07:14,936 --> 00:07:17,731 எனக்கு மிகவும் ஏமாற்றமாக உள்ளது. 96 00:07:17,814 --> 00:07:23,528 மைக், ஜேபி, ஜானி, பெக்கி, உங்கள் பெயர்களை தக்காளியில் எழுத போகிறேன். 97 00:07:23,612 --> 00:07:26,573 ஒரே ஒரு பெயர் இருந்தாலும் 98 00:07:26,656 --> 00:07:29,910 அது தக்காளியை அழுகிய தக்காளியாய் மாற்றிவிடும். 99 00:07:29,993 --> 00:07:32,829 ஆக இப்போது இது கூடுதலாக அழுகிய தக்காளி ஆகிவிட்டது. 100 00:07:33,538 --> 00:07:34,539 கடவுளே. 101 00:07:34,623 --> 00:07:38,501 சரி, அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு மதிய உணவு உண்ண தயாராகலாம். 102 00:07:47,093 --> 00:07:49,137 ம்ம்-ஹ்ம்ம். 103 00:07:49,221 --> 00:07:51,139 சில்வர் ஸ்ப்ரிங்க், மேரிலேண்ட்? 104 00:08:03,568 --> 00:08:05,862 அப்படியா? ம்ம்-ஹ்ம்ம். 105 00:08:07,155 --> 00:08:08,406 சிறப்பு. 106 00:08:11,326 --> 00:08:12,452 விளையாடுகிறாயா. 107 00:08:13,578 --> 00:08:14,829 நன்றி. 108 00:08:16,456 --> 00:08:17,582 சரி இப்படி செய்யலாம். 109 00:08:17,666 --> 00:08:21,461 ஃபோனிக் இயரை சரிசெய்வதற்கு அதை நாம் மேரிலேண்டிற்கு அனுப்பலாம். 110 00:08:22,087 --> 00:08:24,339 ஆனால் அதற்கு ஆறு வாரங்கள் ஆகிவிடும். 111 00:08:25,006 --> 00:08:26,758 ஆறு வாரங்களா? 112 00:08:26,841 --> 00:08:28,468 மன்னிக்கவும், 113 00:08:28,552 --> 00:08:32,389 பள்ளியில் என்னால் எதையும் புரிந்துக் கொள்ள முடியாது. 114 00:08:32,472 --> 00:08:34,432 நான் என்ன செய்யப் போகிறேன்? 115 00:08:34,515 --> 00:08:36,935 என் சூப்பர்பவர்கள் இல்லாமல் நான் மட்டுமா? 116 00:08:37,018 --> 00:08:39,645 நான் பலமாக இருக்க வேண்டும். 117 00:08:44,985 --> 00:08:47,696 சரி, நாம் இந்த உடற்பயிற்சியை முடித்துவிடலாம். 118 00:08:47,779 --> 00:08:49,948 அதன் பின்னர்... 119 00:08:50,615 --> 00:08:53,326 அனைவரும் உன்னிப்பாக கவனியுங்கள்... 120 00:08:56,746 --> 00:08:58,415 அம்மா, அது வந்துவிட்டதா? 121 00:08:59,708 --> 00:09:03,837 நீ பார்ப்பது போல, நம் உடல்களில் 206 எலும்புகள் உள்ளன. நீ பார்ப்பது போல, நம் உடல்களில் 206 எலும்புகள் உள்ளன. 122 00:09:03,920 --> 00:09:07,966 கால்விரல்களில் தொடங்கி அப்படியே மேலே காதுகளுக்கு சென்றால்... 123 00:09:14,347 --> 00:09:16,600 அம்மா, அது வந்துவிட்டதா? 124 00:09:16,683 --> 00:09:19,227 ...கடந்த வார கதையில் இருந்து நாம் கற்றது போல, 125 00:09:19,311 --> 00:09:22,731 ரேடியத்தை கண்டுபிடித்தவர் மேரி கியூரி... 126 00:09:28,069 --> 00:09:29,321 அது வந்துவிட்டதா? 127 00:09:30,030 --> 00:09:33,199 சரி, பசங்களா. உடற்பயிற்சிக்கான நேரம். 128 00:09:34,701 --> 00:09:40,290 அடுத்து வருவது உடற்பயிற்சி என்கிறார் சின்கிள்மன். 129 00:09:46,838 --> 00:09:53,094 பாட்ஸ், பெண்கள் இதை செய்ய வேண்டும் என கூறுகிறார். 130 00:09:59,476 --> 00:10:00,477 வலிக்கிறது! வலிக்கிறது! 131 00:10:10,987 --> 00:10:12,364 நான் இதை செய்கிறேனா? 132 00:10:14,532 --> 00:10:16,660 சரி. பெல். 133 00:10:20,038 --> 00:10:21,414 உன் திறமையைக் காட்டு. 134 00:10:32,968 --> 00:10:36,263 நான் உன்னை காப்பாற்றுகிறேன், எல் டெஃபோ. 135 00:10:36,346 --> 00:10:41,017 உன் அதீத சக்திகளை நான் அழித்துவிட்டதால், உன்னால் இனி எதுவும் முடியாது. 136 00:10:41,851 --> 00:10:44,479 அப்படி நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய், பி. ஈவில். 137 00:10:44,563 --> 00:10:47,274 உன்னால் முடிந்தது இது தானா? 138 00:10:48,149 --> 00:10:50,235 நீ நினைப்பதை விடவே நான் வலிமையானவள். 139 00:10:50,860 --> 00:10:54,197 பெரிய பலசாலி நீ, எல் டெஃபோ. 140 00:10:54,281 --> 00:10:56,074 எல்லோரும் என்னைப் பாருங்கள். 141 00:10:56,157 --> 00:11:00,036 எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது. நான் என்ன செய்வேன்? 142 00:11:02,831 --> 00:11:03,832 என்ன? 143 00:11:08,420 --> 00:11:11,381 என்னை காயப்படுத்திவிட்டாய், எல் டெஃபோ. 144 00:11:11,464 --> 00:11:12,674 அச்சச்சோ. 145 00:11:17,178 --> 00:11:18,346 அது எப்படி இருந்தது? 146 00:11:18,430 --> 00:11:21,349 ஆஹா. அறுபத்தி நான்கு நொடிகள். 147 00:11:21,433 --> 00:11:23,184 அது ஒரு ரெக்கார்ட், பெல். 148 00:11:29,983 --> 00:11:31,443 நீங்கள் அதை பார்த்திருக்கணும், அம்மா. 149 00:11:31,526 --> 00:11:34,237 கைகளுக்கான உடற்பயிற்சியை நாங்கள் செய்ய வேண்டியிருந்தது... 150 00:11:34,321 --> 00:11:37,699 ஹாய். தபாலில் இன்று ஏதோ வந்தது. 151 00:11:39,534 --> 00:11:40,535 அது... 152 00:11:41,953 --> 00:11:42,954 ஆமாம்! 153 00:11:48,293 --> 00:11:49,669 என் செல்லமே. 154 00:11:49,753 --> 00:11:53,048 நான் உன்னை நினைத்து எப்படி அவமானப்படுவேன்? 155 00:11:55,050 --> 00:11:58,220 அடுத்த நாள் பள்ளிக்குச் சென்ற போது, முதல் முறையாக, 156 00:11:58,303 --> 00:12:01,431 மைக்ரோஃபோனை பற்றி யார் என்ன நினைக்கிறார்கள் என நான் கவலைப்படவில்லை. மைக்ரோஃபோனை பற்றி யார் என்ன நினைக்கிறார்கள் என நான் கவலைப்படவில்லை. 157 00:12:01,514 --> 00:12:03,934 திரும்ப வந்துவிட்டது. அருமை. 158 00:12:05,977 --> 00:12:09,439 சோதனைக்காக. ஒன்று, இரண்டு, மூன்று. இப்போது கொஞ்சம் நன்றாக கேட்கிறதா? 159 00:12:09,522 --> 00:12:11,233 மிகவும் நன்றாக கேட்கிறது. 160 00:12:14,611 --> 00:12:17,113 இப்போது ஒரு அறிவிப்பு வந்துள்ளது. 161 00:12:17,197 --> 00:12:20,033 "தி வொண்டர்ஃபுல் வேர்ல்ட் ஆஃப் புக்ஸ்" என்ற ஒரு சிறப்பான நாடகத்தில் 162 00:12:20,116 --> 00:12:24,913 அடுக்கப்பட்ட புத்தகங்களின் இரு புறமும் நிற்க இரண்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 163 00:12:24,996 --> 00:12:29,542 ஒரு முனைக்கு மைக் மில்லரை தேர்வு செய்துள்ளேன். 164 00:12:30,752 --> 00:12:33,213 மற்றொரு முனைக்கு... 165 00:12:33,922 --> 00:12:35,549 பிளீஸ். 166 00:12:35,632 --> 00:12:36,925 ...ஸீஸீ பெல். 167 00:12:37,634 --> 00:12:38,635 நன்றி. 168 00:12:39,386 --> 00:12:41,596 ஸீஸீ மற்றும் மைக், உங்கள் அம்மாவிடம் சொல்லுங்கள் 169 00:12:41,680 --> 00:12:44,975 நீங்கள் இருவரும் ஒரே மாதிரியான பைஜாமாக்களை அணிந்துக் கொண்டு வர வேண்டும். 170 00:12:45,058 --> 00:12:49,312 ஒரே மாதிரியான பைஜாமாக்களா? மொத்த பள்ளியின் முன்பா? 171 00:12:49,396 --> 00:12:53,567 பைஜாமாவில் மைக் மில்லர். 172 00:13:03,910 --> 00:13:05,370 இதெல்லாம் கிறுக்குத் தனம். 173 00:13:05,453 --> 00:13:08,999 ஆமாம். கிறுக்குத்தனமாக உள்ளது. 174 00:13:09,082 --> 00:13:12,627 ஒவ்வொரு பாடத்திற்கும் புத்தகங்கள் உள்ளன 175 00:13:13,253 --> 00:13:17,716 பக்கங்களை திருப்பி பார்த்துக் கொள்ளுங்கள் 176 00:13:18,300 --> 00:13:22,220 கற்பனைகள் மற்றும் மர்மங்கள் 177 00:13:22,304 --> 00:13:25,682 தேவதைக் கதைகளும் கூட 178 00:13:26,474 --> 00:13:32,272 நிலவிற்கு செல்லும் மக்களைப் பற்றிய கதைகளும் கூட 179 00:13:33,440 --> 00:13:36,693 ஒவ்வொரு பாடத்திற்கும் புத்தகங்கள் இருப்பதை காண்பீர்கள் 180 00:13:38,028 --> 00:13:40,071 என்னவொரு நிம்மதி. 181 00:13:42,324 --> 00:13:46,745 நூலகத்தில் கண்டுபிடியுங்கள் 182 00:13:46,828 --> 00:13:47,913 ஃப்ளஷ்! 183 00:13:47,996 --> 00:13:50,749 உன் பள்ளிக்கூடத்திலேயே உள்ளது 184 00:13:50,832 --> 00:13:53,919 அவற்றை மறக்காமல் திரும்ப கொண்டு வந்துவிடு 185 00:13:54,002 --> 00:13:57,380 அவற்றிற்கான கெடு முடியும் போது 186 00:14:10,310 --> 00:14:12,854 அங்கே எதற்காக இளித்துக் கொண்டிருந்தாய்? 187 00:14:15,774 --> 00:14:19,361 ஐயோ, ஸீஸீ. அவனிடம் பேசு. 188 00:14:19,444 --> 00:14:21,571 உன்னால் என்ன முடியும் என்பதை சொல்லிவிடு. 189 00:14:21,655 --> 00:14:27,744 எனக்கு சூப்பர்பவர்கள் இருக்கலாம், ஆனால் அவை பேசுவதற்கு உனக்கு தேவையில்லை. 190 00:14:30,163 --> 00:14:33,750 சீக்கிரம். உன்னால் என்ன முடியும் என்று சொல்லிவிடு. 191 00:14:34,918 --> 00:14:37,379 ஸீஸீ? நீ நன்றாக இருக்கிறாயா? 192 00:14:39,047 --> 00:14:42,509 நான் எதற்காக இளித்துக் கொண்டிருந்தேன் என உனக்கு உண்மையில் தெரியணுமா? 193 00:14:42,592 --> 00:14:43,593 ஆமாம். 194 00:14:43,677 --> 00:14:47,013 அது, சின்கிள்மன் அணிகின்ற மைக்ரோஃபோன், 195 00:14:47,097 --> 00:14:49,891 வகுப்பில் அவர் சொல்வதை நான் கேட்க உதவுகிறது, தெரியுமா? 196 00:14:49,975 --> 00:14:50,892 தெரியும். 197 00:14:50,976 --> 00:14:54,229 அதை அவர் கழட்டி வைக்க மறந்துவிட்டால், 198 00:14:54,312 --> 00:14:59,276 இந்த முழு பள்ளியில் அவர் எங்கு இருந்தாலும் அவர் பேசுவது எனக்கு கேட்கும். 199 00:14:59,359 --> 00:15:00,443 வாய்ப்பே இல்லை! வாய்ப்பே இல்லை! 200 00:15:00,527 --> 00:15:02,696 ஆக, நாடகத்தின் போது, 201 00:15:02,779 --> 00:15:06,950 சின்கிள்மன் சிறுநீர் கழிப்பதைக் கூட என்னால் கேட்க முடிந்தது. 202 00:15:07,617 --> 00:15:11,329 என்ன? உண்மையாகவா? அது அருமை. 203 00:15:11,413 --> 00:15:14,040 உன்னிடம் சூப்பர்பவர்கள் இருப்பது போல உள்ளது. 204 00:15:15,458 --> 00:15:17,544 ஆம், அப்படிதான். 205 00:15:19,421 --> 00:15:21,882 நாம் வகுப்புக்கு திரும்பி விடலாம். 206 00:15:21,965 --> 00:15:25,176 பள்ளி முடிந்து என் வீட்டிற்கு வர முடியுமா? நான் ஒரு முயற்சி செய்ய வேண்டும். 207 00:15:25,260 --> 00:15:29,306 ஆம்! நிச்சயமாக. சரி. 208 00:15:29,389 --> 00:15:30,390 சிறப்பு. 209 00:15:39,190 --> 00:15:40,817 உனக்காக, செல்லம். 210 00:15:40,901 --> 00:15:43,653 என் செல்லத்திற்கு இனிப்பான சாக்லேட்டுகள். 211 00:15:44,237 --> 00:15:45,989 மற்றும் ஒரு ஒற்றை ரோஜா, 212 00:15:46,072 --> 00:15:51,077 அனைத்து சக்தியும் உடைய ரோஸெட்டை, அதன் அழகு மிஞ்ச முடியாது. 213 00:16:01,838 --> 00:16:04,424 உன் கைகளில் நான் முத்தமிடலாமா, செல்லம்? 214 00:16:08,094 --> 00:16:10,764 அந்த மைக்ரோஃபோனை என் வீட்டிற்கு மறக்காமல் கொண்டு வா, 215 00:16:10,847 --> 00:16:12,849 அதை சோதனை செய்து விடலாம். 216 00:16:14,935 --> 00:16:16,436 மைக்ரோஃபோனா? 217 00:16:23,193 --> 00:16:25,737 ஹேய், ஸீஸீ. நாம் ஒரு பரிசோதனை செய்யலாம். 218 00:16:29,115 --> 00:16:31,493 நான் மைக்கை எடுத்துக் கொண்டே நகர்ப்புறத்தில் நடக்கப் போகிறேன். 219 00:16:31,576 --> 00:16:33,828 நீ இங்கே இருந்துக் கொண்டே நான் பேசுவதை எல்லாம் கேள். 220 00:16:34,704 --> 00:16:37,207 பிறகு நான் பேசுவது உனக்கு கேட்காமல் போனதும், 221 00:16:37,290 --> 00:16:40,085 இந்த மைக் எவ்வளவு தூரம் வேலை செய்கிறது என்பதை நாம் தெரிந்துக் கொள்வோம். தயாரா? 222 00:16:41,294 --> 00:16:42,629 அப்படித்தான் நினைக்கிறேன். 223 00:16:42,712 --> 00:16:45,048 சிறப்பு. இதோ. 224 00:16:50,679 --> 00:16:53,390 சோதனைக்காக. ஒன்று, இரண்டு, மூன்று. 225 00:16:53,473 --> 00:16:55,642 ஸீஸீயிடம் மைக், நான் சொல்வது கேட்கிறதா? 226 00:16:55,725 --> 00:16:57,185 ஆமாம்! 227 00:16:57,269 --> 00:16:58,562 செக். 228 00:17:04,526 --> 00:17:07,821 ஜானி வீட்டை இப்போது தான் கடந்தேன். நகர்ப்புறத்தை நோக்கி செல்கிறேன். 229 00:17:09,781 --> 00:17:12,492 இப்போது தான் பிராட் ஸ்ட்ரீட் ஸ்கூலை கடந்தேன். 230 00:17:13,118 --> 00:17:15,996 ஹே, எதிரில் வரும் மருந்து கடையை என்னால் பார்க்க முடிகிறது. 231 00:17:16,079 --> 00:17:17,539 எலுமிச்சை சாறு வாங்கப் போகிறேன். 232 00:17:23,295 --> 00:17:25,170 நான் இப்போது மருந்து கடையில் இருக்கிறேன். 233 00:17:25,921 --> 00:17:27,841 ஹே, நமக்கு தெரிந்தவர் தான். 234 00:17:29,301 --> 00:17:32,095 ச்ச. என்னால் அவன் பேசுவதை கேட்க முடியவில்லை. 235 00:17:32,178 --> 00:17:33,930 ஒருவேளை நெருங்கி சென்றால் கேட்கலாம். 236 00:17:37,142 --> 00:17:39,519 - ஹே, மைக். - ஹாய், என்ன செய்கிறாய்? 237 00:17:39,603 --> 00:17:41,563 என் அம்மாவிற்காக சிலவற்றை வாங்குகிறேன். 238 00:17:41,646 --> 00:17:44,316 அது மார்த்தாவா? 239 00:17:47,944 --> 00:17:51,865 என்ன நடக்கிறது? அது ஸீஸீயின் மைக்ரோஃபோனா? 240 00:17:51,948 --> 00:17:55,452 ஆம். அது எவ்வளவு தூரம் வேலை செய்யும் என்று கண்டுபிடிக்க பார்க்கிறோம். 241 00:17:55,535 --> 00:17:57,370 அவளிடம் ஏதாவது சொல்ல விரும்புகிறாயா? 242 00:17:57,454 --> 00:17:59,789 எனக்கு என்ன சொல்வது என்று தெரியாது. 243 00:17:59,873 --> 00:18:00,999 ஏன்? ஏன்? 244 00:18:01,082 --> 00:18:04,044 அவள் கண்ணை காயப்படுத்திவிட்டேன், அதனால் எனக்கு பயமாக உள்ளது. 245 00:18:04,127 --> 00:18:07,047 - நான் அவளை பார்வையிழக்க செய்துவிட்டேன். - நீ அப்படி எதுவும் செய்யவில்லை. 246 00:18:08,798 --> 00:18:13,345 அதை நினைத்து நான் மிக மோசமாக வருந்தியதால் அவளை முற்றிலுமாக தவிர்த்து வந்தேன், 247 00:18:13,887 --> 00:18:16,806 மேலும் இப்போது அவளுக்கு என்னைப் பிடிக்கவில்லை போல. 248 00:18:17,807 --> 00:18:20,060 என்ன? இல்லை! 249 00:18:22,729 --> 00:18:24,147 - ஹேய், ஸீஸீ. - மார்த்தா. 250 00:18:24,231 --> 00:18:26,816 நீ சொன்ன அனைத்தையும் கேட்டேன். 251 00:18:26,900 --> 00:18:29,319 எனக்கு நிச்சயமாக உன்னை பிடிக்கும். 252 00:18:29,402 --> 00:18:31,571 நான் சொன்னது அனைத்தையும் கேட்டாயா? 253 00:18:31,655 --> 00:18:35,200 ஆஹா. இது நான் நினைத்ததை விட சக்தி வாய்ந்ததாக உள்ளது. 254 00:18:35,283 --> 00:18:38,995 மார்த்தா, தயவுசெய்து, நாம் பழையபடியே ஒன்றாக இருக்கலாம். 255 00:18:39,079 --> 00:18:42,249 நான் நினைக்கிறேன், வீட்டிற்கு போவது தான் நல்லது. 256 00:18:42,332 --> 00:18:44,000 என் அம்மாவிற்கு அவர் பொருட்கள் தேவைப்படும். 257 00:18:44,084 --> 00:18:46,253 நீ கோபப் படாமல் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. பை. 258 00:18:46,336 --> 00:18:47,212 இரு! 259 00:18:50,715 --> 00:18:52,175 போகாதே. 260 00:18:53,927 --> 00:18:55,929 அது உண்மையில் வேடிக்கையாக இருந்தது. 261 00:18:56,846 --> 00:18:59,057 இதை வைத்துக் கொண்டு பள்ளியில் நாம் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கலாம். 262 00:18:59,140 --> 00:19:00,934 எது போன்ற மகிழ்ச்சி? எது போன்ற மகிழ்ச்சி? 263 00:19:01,017 --> 00:19:04,062 நான் சின்கிள்மன்னின் தக்காளியில் போய் முடிய விரும்பவில்லை. 264 00:19:04,145 --> 00:19:05,438 அப்படி எல்லாம் இல்லை. 265 00:19:05,522 --> 00:19:06,940 நான் வேறு ஏதாவது யோசிக்கிறேன். 266 00:19:07,023 --> 00:19:08,942 பயன்படுத்த அனுமதித்தற்கு நன்றி. 267 00:19:09,025 --> 00:19:10,026 பார்ப்போம். 268 00:19:27,127 --> 00:19:29,296 அவர் சீக்கிரமே அமைதியாக நம்மை கணிதம் பயில சொல்லிவிட்டு புறப்பட்டு விடுவார். 269 00:19:29,796 --> 00:19:32,132 அவர் போன பிறகு நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம். 270 00:19:32,215 --> 00:19:35,260 அவர் எப்போது திரும்புகிறார் என சொல்ல முடியுமா, அப்போது தான் பிரச்சினை வராது? 271 00:19:35,343 --> 00:19:37,304 நீ ஹீரோவாக பார்க்கப்படுவாய். 272 00:19:38,096 --> 00:19:40,599 நிச்சயமாக. அப்படித்தான் நினைக்கிறேன். 273 00:19:40,682 --> 00:19:41,683 பிரமாதம். 274 00:19:45,312 --> 00:19:49,107 சரி, மாணவர்களே. அமைதியாக கணக்கு போடுவதற்கான நேரம். 275 00:19:49,190 --> 00:19:54,946 ஒரே ஒரு சின்ன கரும்புள்ளி இருந்தாலும் தக்காளி அழுகியதாகிவிடும். 276 00:19:55,030 --> 00:19:57,073 அதனால், நன்றாக இருங்கள். 277 00:20:08,335 --> 00:20:11,755 சரி. நாம் குதூகலமாக இருக்கலாம். 278 00:20:11,838 --> 00:20:15,383 வேண்டாம், அந்த தக்காளியில் திரும்ப என் பெயர் வருவதை நான் விரும்பவில்லை. 279 00:20:15,467 --> 00:20:16,635 நானும் விரும்பவில்லை. 280 00:20:16,718 --> 00:20:19,888 கவலை வேண்டாம், கேட்க உதவும் சாதனைத்தைக் கொண்டு ஸீஸீ கேட்டுக் கொண்டிருக்கிறாள். 281 00:20:21,723 --> 00:20:25,143 பள்ளியில் எங்கு இருந்தாலும், சின்கிள்மன் பேசுவது அவளுக்கு கேட்கும். 282 00:20:25,727 --> 00:20:27,979 ஆக, அவர் எப்போது திரும்புவார் என்று எங்களுக்கு சொல்வாயா? 283 00:20:28,063 --> 00:20:30,273 ம்ம்-ஹ்ம்ம், கண்டிப்பாக. 284 00:20:30,357 --> 00:20:32,317 ஆஹா, அது அற்புதம். 285 00:20:35,445 --> 00:20:38,114 இத்திட்டம் நிச்சயமாக வேலை செய்யும். 286 00:20:38,198 --> 00:20:40,450 இது கொண்டாட்டத்திற்கான நேரம்! 287 00:20:41,910 --> 00:20:43,912 வேடிக்கையில் இணைய விரும்பினேன், 288 00:20:43,995 --> 00:20:47,666 ஆனால் ஃபோனிக் இயருக்கும் எனக்கும் ஒரு முக்கிய வேலை இருந்தது. 289 00:20:48,250 --> 00:20:49,251 வாவ். 290 00:20:49,334 --> 00:20:50,835 நாம் வேடிக்கை கொள்ளலாம். 291 00:20:52,712 --> 00:20:54,214 காலை வணக்கம், சிங்கிள்மன். 292 00:20:54,297 --> 00:20:56,132 ஹலோ, ஃபிரான்சிஸ். 293 00:20:56,216 --> 00:21:00,262 பாட்ஸின் பெயர் ஃபிரான்சிஸா? பாட்ஸின் பெயர் ஃபிரான்சிஸா? 294 00:21:10,105 --> 00:21:12,274 - இதைப் பார். - அருமை. 295 00:21:14,943 --> 00:21:16,861 சின்கிள்மன் இப்போது எங்கே இருக்கிறார்? 296 00:21:16,945 --> 00:21:18,780 அவர் கழிப்பறையில் இருக்கிறார். 297 00:21:18,863 --> 00:21:20,365 அப்படி இருக்காது. 298 00:21:20,448 --> 00:21:24,536 ஹேய், சின்கிள்மன் கழிப்பறையை பயன்படுத்துவதை ஸீஸீயால் கேட்க முடிகிறது. 299 00:21:24,619 --> 00:21:26,496 - ஆஹா! உண்மையிலேயே கேட்க முடியுமா? - சிறப்பு! 300 00:21:26,580 --> 00:21:27,789 ஆஹா. 301 00:21:27,872 --> 00:21:29,749 - என்னிடமும் கேட்கும் சாதனம் இருந்திருக்கலாம். - என்னிடம் கூட. 302 00:21:31,710 --> 00:21:35,380 ஸீஸீ, அது மிகவும் ஆச்சரிய... 303 00:21:36,256 --> 00:21:40,135 உன்னால் அதை செய்ய முடிவது ஆச்சரியமாக உள்ளது. 304 00:21:40,218 --> 00:21:42,554 உன் கேட்கும் சாதனம் மிகச்சிறப்பாக உள்ளது. 305 00:21:42,637 --> 00:21:45,473 ஆம், ஒருவேளை அப்படி இருக்கலாம். 306 00:21:45,557 --> 00:21:46,725 ஃபிளஷ்! 307 00:21:47,934 --> 00:21:51,021 தெரியுமா? இப்போது தான் ஃபிளஷ் செய்தார். 308 00:21:51,104 --> 00:21:52,564 ஆஹா! 309 00:21:52,647 --> 00:21:57,777 ஹேய்! சின்கிள்மன் இப்போது தான் ஃப்ளஷ் செய்ததாக ஸீஸீ சொல்கிறாள். 310 00:21:57,861 --> 00:21:59,112 அட கடவுளே. 311 00:21:59,195 --> 00:22:01,031 பிரமாதம். பிரமாதம். 312 00:22:02,699 --> 00:22:05,702 ஓ, இல்லை! சிங்கிள்மேன் திரும்பி வந்துக் கொண்டிருந்தார். 313 00:22:06,286 --> 00:22:10,457 என் வகுப்பு மாணவர்களை எச்சரிக்க வேண்டியிருந்தது ஆனால் பிரச்சினையில் நான் சிக்கிக் கொண்டால்? 314 00:22:11,958 --> 00:22:13,919 அது எனக்கு விருப்பமான பாடல். 315 00:22:15,378 --> 00:22:16,379 இங்கே. 316 00:22:18,048 --> 00:22:19,216 நாம் இங்கே பார்ப்போம். 317 00:22:24,679 --> 00:22:26,389 பயப்படாதே, ஸீஸீ. 318 00:22:26,473 --> 00:22:29,017 உன் வகுப்பினருக்கு உன் உதவி தேவை. 319 00:22:29,100 --> 00:22:32,229 நீ ஒரு ஹீரோவாக இருக்க அவர்கள் விரும்புகிறார்கள். 320 00:22:36,233 --> 00:22:39,903 எழுந்து நின்று, சத்தம் போடு. அவர்களிடம் சொல். 321 00:22:43,531 --> 00:22:45,242 என்னால் முடியாது. 322 00:22:50,205 --> 00:22:53,458 உன்னால் முடியும். உன்னால் அனைவரையும் ஆச்சரியப்படுத்த முடியும். 323 00:22:58,255 --> 00:23:01,299 ஹேய், கவனியுங்கள். சின்கிள்மன் வருகிறார். ஹேய், கவனியுங்கள். சின்கிள்மன் வருகிறார். 324 00:23:01,383 --> 00:23:02,842 உங்கள் இருக்கைகளுக்கு திரும்புங்கள். 325 00:23:02,926 --> 00:23:05,845 - ஓ, இல்லை! - நான் பிரச்சினையில் சிக்க விரும்பவில்லை. 326 00:23:05,929 --> 00:23:07,472 அதை ஆஃப் செய்! 327 00:23:08,473 --> 00:23:10,850 சீக்கிரம், எல்லோரும் வாங்க! 328 00:23:19,651 --> 00:23:22,070 அருமை. 329 00:23:22,153 --> 00:23:26,116 இன்று தக்காளியில் எந்த பெயரும் இல்லை. 330 00:23:28,201 --> 00:23:30,245 அது அற்புதமாக இருந்தது. 331 00:23:30,745 --> 00:23:32,038 நீ ஒரு ஹீரோ. 332 00:23:33,915 --> 00:23:36,084 ஆமாம் நிச்சயமாக நான் ஹீரோ தான். 333 00:23:36,167 --> 00:23:39,129 நான் எல் டெஃபோ. 334 00:24:15,582 --> 00:24:16,833 ஹேய், ஸீஸீ. 335 00:24:16,917 --> 00:24:19,461 இங்கே வந்து இந்த டிராம்போலின் மீது குதிக்க விரும்புகிறாயா? 336 00:24:25,133 --> 00:24:28,595 மன்னிக்கவும், மைக். நான் செய்ய வேண்டியது ஒன்று உள்ளது. 337 00:24:32,724 --> 00:24:34,142 ஹாய், மார்த்தா. 338 00:24:35,060 --> 00:24:36,811 ஹாய், ஸீஸீ. 339 00:24:36,895 --> 00:24:38,230 நாம் பேசலாமா? 340 00:24:38,313 --> 00:24:39,773 சரி... 341 00:24:40,607 --> 00:24:43,026 நீ நிச்சயமாக என் மீது கோபமாக இல்லையா? 342 00:24:43,109 --> 00:24:46,112 மார்த்தா, நான் உன் மீது கோபப்பட்டதே இல்லை. 343 00:24:46,196 --> 00:24:49,950 அது, உன் கண்ணை காயப்படுத்தியதை எண்ணி வருத்தப்பட்டேன். 344 00:24:50,492 --> 00:24:51,952 நான் ஒருவேளை உன்னை குருடாக்கி இருந்தால்? 345 00:24:52,035 --> 00:24:53,828 ஆனால் நீ என்னை குருடாக்கவில்லை. 346 00:24:54,663 --> 00:24:56,623 நாம் மீண்டும் பழையபடியே இருக்க தொடங்க வேண்டும். 347 00:24:56,706 --> 00:25:02,003 ஆனால் நான் மீண்டும் முட்டாள்தனமாக ஏதாவது செய்து உன்னை காயப்படுத்திவிட்டால் என்னாவது? ஆனால் நான் மீண்டும் முட்டாள்தனமாக ஏதாவது செய்து உன்னை காயப்படுத்திவிட்டால் என்னாவது? 348 00:25:02,087 --> 00:25:04,214 கவலைப்படாதே, நீ அப்படி எல்லாம் செய்ய மாட்டாய். 349 00:25:04,297 --> 00:25:06,675 மற்றும் நானும் கொஞ்சம் கடினமானவள் தான். 350 00:25:06,758 --> 00:25:09,177 இந்த வலிமையான தசைகளைப் பார். 351 00:25:12,138 --> 00:25:15,976 பரவாயில்லை, மார்த்தா. உண்மையாக சொல்கிறேன். 352 00:25:16,726 --> 00:25:17,727 நண்பர்களாக இருப்போமா? 353 00:25:20,063 --> 00:25:21,356 இருப்போம். 354 00:25:21,439 --> 00:25:23,149 சத்தியம் செய்வாயா? 355 00:25:23,233 --> 00:25:24,901 சத்தியம் செய்கிறேன். 356 00:25:27,028 --> 00:25:31,992 மார்த்தாவிடம் அனைத்தையும் சொல்வதற்கான நேரம் எனக்கு வந்துவிட்டது... 357 00:25:32,075 --> 00:25:34,411 எல் டெஃபோ! 358 00:25:34,494 --> 00:25:35,537 யார்? 359 00:25:35,620 --> 00:25:40,792 எல் டெஃபோவும் அவளது உண்மையான தோழி நீயும். 360 00:25:40,875 --> 00:25:43,295 எனக்கு பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை 361 00:25:44,921 --> 00:25:48,717 வரைபடம் வரைந்து தருகிறேன் முடியும் போது சந்திக்கிறேன் 362 00:25:48,800 --> 00:25:52,929 என் சொந்த பாதையை நான் பின்பற்ற வேண்டும் 363 00:25:53,013 --> 00:25:57,934 நான் இருக்குமிடத்தில் எது என்னை தேடி வருகிறதோ, அதை வரவேற்கிறேன் 364 00:25:58,018 --> 00:26:01,396 நாளை நீ என்னை விரும்பப் போகிறாய் என்றால் நாளை நீ என்னை விரும்பப் போகிறாய் என்றால் 365 00:26:02,105 --> 00:26:05,942 அதை இன்றே நீ செய்யலாம் 366 00:26:06,026 --> 00:26:09,738 நீ இரவல் பெறும் காதல் பாடல்கள், கவிதைகள் 367 00:26:09,821 --> 00:26:14,159 என்னை தூக்கி எடுத்து கொண்டு செல்கின்றன. 368 00:26:14,242 --> 00:26:15,327 ஸீஸீ பெல் எழுதி வரைந்த கிராஃபிக் நாவலை அடிப்படையாகக் கொண்டது 369 00:26:15,410 --> 00:26:22,250 வாரயிறுதியில் தோன்றும் சூரியனைத் தாண்டி பார்க்க விரும்புகிறேன் 370 00:26:22,334 --> 00:26:29,299 இறுக பற்றிக் கொண்டால் நான் வீழ்ந்து, மிதந்து செல்லாமல் இருப்பேன் 371 00:26:29,382 --> 00:26:36,306 என் இடத்தை இழக்க விரும்பவில்லை 372 00:26:43,146 --> 00:26:48,568 நீ என்னை உள்ளே அனுமதிக்க போகிறாய் 373 00:26:51,154 --> 00:26:56,743 நீ என்னை உள்ளே அனுமதிக்க போகிறாய் 374 00:26:57,369 --> 00:27:00,038 ஏனெனில் நான் இப்போது ஒரு பிரேக் எடுக்கிறேன் 375 00:27:01,539 --> 00:27:06,753 இப்போது ஒரு பிரேக் எடுக்கிறேன் 376 00:27:16,805 --> 00:27:18,807 நரேஷ் குமார் ராமலிங்கம்