1 00:00:17,561 --> 00:00:19,437 ஸீஸீ பெல்லின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 2 00:00:40,917 --> 00:00:45,213 ஜின்னியுடன் தூங்கும் நாள் வராது என நினைத்தது எனக்கு நினைவுள்ளது, 3 00:00:45,297 --> 00:00:47,340 ஆனால் ஒருவழியாக அது வந்தது. 4 00:00:47,424 --> 00:00:49,968 நான் பார்ட்டிக்குப் போகிறேன், அது அற்புதமாக இருக்கப் போகிறது 5 00:00:50,051 --> 00:00:51,720 நாங்கள் கேக் சாப்பிடப் போகிறோம் 6 00:00:51,803 --> 00:00:54,347 சுவையாக சாக்லேட் ஐஸ்கிரீமும்தான் 7 00:00:54,431 --> 00:00:57,100 இரவில் தங்குவது சிறப்பாக இருக்கப் போகிறது 8 00:00:57,183 --> 00:00:59,728 வேடிக்கையான விஷயங்களைச் செய்வதற்கு 9 00:01:00,770 --> 00:01:04,733 மகிழ்ச்சியாக இரு, எதுவும் தேவையெனில் ஜின்னி அம்மாவிடம் என்னை அழைக்கச் சொல். 10 00:01:04,815 --> 00:01:07,694 கடவுளே, அம்மா. நான் நன்றாக இருப்பேன். 11 00:01:07,777 --> 00:01:11,239 அந்த இரவில் நான் நிறைய நம்பிக்கைகள் கொண்டிருந்தேன். 12 00:01:11,323 --> 00:01:14,451 ஜின்னி எனது புதிய உற்ற தோழியாக இருக்கப் போகிறாளா? 13 00:01:14,534 --> 00:01:17,120 ஸீஸீ! நீ வந்துவிட்டாய்! 14 00:01:17,746 --> 00:01:19,623 பிறந்தநாள் வாழ்த்துகள், ஜின்னி! 15 00:01:20,206 --> 00:01:21,374 ஏதேனும் வேண்டிக்கொள். 16 00:01:21,458 --> 00:01:23,001 ஓ, ஆம். வேண்டிக்கொள். 17 00:01:26,880 --> 00:01:29,674 ஆம். அது வேடிக்கையாக இருந்தது. நீ அடுத்த முறை வர வேண்டும். 18 00:01:29,758 --> 00:01:31,885 இப்போது நாங்கள் இங்கே வசிப்பதால், என்னால் வர முடியும். 19 00:01:31,968 --> 00:01:34,429 ஆம். நீங்கள் இங்கே வந்ததில் எனக்கு மகிழ்ச்சி, ஜின்னி. 20 00:01:34,512 --> 00:01:36,598 எனக்கும்தான். அற்புதமான கேக். 21 00:01:37,599 --> 00:01:39,142 என்ன ஆயிற்று, மிஸ்ஸி? 22 00:01:40,227 --> 00:01:41,937 என் பூனை... 23 00:01:42,020 --> 00:01:45,899 உன் பூனை பறக்கக்கூடுமா? அது வேடிக்கையாக உள்ளது. 24 00:01:48,860 --> 00:01:51,529 நான் “என் பூனை இறக்கக்கூடும்” என்றேன். 25 00:01:57,202 --> 00:01:59,996 மன்னித்துவிடு, மிஸ்ஸி. 26 00:02:00,914 --> 00:02:03,083 பரவாயில்லை. 27 00:02:03,166 --> 00:02:04,459 ஒரு நிமிடம். 28 00:02:04,542 --> 00:02:07,796 உன் காதில் உள்ளவை. உனக்கு காது கேட்காதா? 29 00:02:09,256 --> 00:02:11,383 மிஸ்ஸி, உனக்குத் தெரியாதா? 30 00:02:11,466 --> 00:02:14,970 ஸீஸீ எனது காது கேட்காத தோழி. 31 00:02:15,971 --> 00:02:20,934 அவளுக்கு சைகை மொழி தெரியுமா? ஏனெனில் எனக்கு சைகை மொழி தெரியும். 32 00:02:21,017 --> 00:02:23,019 இப்போதே உனக்கு கொஞ்சம் சொல்லித் தருகிறேன். 33 00:02:24,145 --> 00:02:25,939 இது ஏ. 34 00:02:27,065 --> 00:02:28,817 இது பி. 35 00:02:29,859 --> 00:02:31,695 இது ஸீ. 36 00:02:32,696 --> 00:02:37,909 ஸீஸீயில் இருப்பது போல, நீ தனித்துவமானவள். 37 00:02:39,786 --> 00:02:43,123 வாருங்கள் ஸீஸிக்கு மேக்கப் போடலாம்! 38 00:02:44,541 --> 00:02:46,960 ஸீஸீ, நல்ல முடி மற்றும் மேக்கப்புடன், 39 00:02:47,043 --> 00:02:49,087 - நீ இன்னும் அழகாக இருக்கலாம். - ஓ, ஆம். 40 00:02:49,170 --> 00:02:50,422 - ஆம். - மிகவும் அழகாக. 41 00:02:50,505 --> 00:02:51,506 எனக்கு வேண்டாம். 42 00:02:51,590 --> 00:02:53,550 நீ போட்டுக்கொள்ள வேண்டும். 43 00:02:53,633 --> 00:02:55,468 உதட்டைக் குவி. 44 00:02:56,845 --> 00:03:01,766 இரு. கேட்கும் கருவியும் போட்டுக்கொண்டு மேக்கப்பும் போட்டுக்கொள்ளலாமா? இரு. கேட்கும் கருவியும் போட்டுக்கொண்டு மேக்கப்பும் போட்டுக்கொள்ளலாமா? 45 00:03:04,019 --> 00:03:06,313 இல்லை, போடக் கூடாது. டாக்டரின் உத்தரவு. 46 00:03:06,396 --> 00:03:10,233 அது கேட்கும் கருவியை சேதப்படுத்திவிடும். 47 00:03:10,317 --> 00:03:11,943 நினைத்தேன். 48 00:03:12,027 --> 00:03:15,989 அடச்சை. இவளை திரைப்பட நடிகை போல மாற்றியிருக்கலாம். 49 00:03:17,699 --> 00:03:20,452 என் சகோதரனின் காமெடி ரெக்கார்டுகளைக் கேட்போம். 50 00:03:20,535 --> 00:03:21,745 - சரி. - சரி. 51 00:03:21,828 --> 00:03:22,829 நிச்சயமாக. 52 00:03:31,963 --> 00:03:34,633 இது மோசமாக இருந்தது. மிகவும் மோசம். 53 00:03:34,716 --> 00:03:40,138 கவனிப்பதற்கு உதடுகள் இல்லாமல், காமெடி ரெக்கார்டுகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை. 54 00:03:49,606 --> 00:03:51,608 கவலைப்படாதே, ஸீஸீ. 55 00:03:51,691 --> 00:03:54,611 நான் உனக்கு விளக்குகிறேன். 56 00:03:54,694 --> 00:03:56,905 அவர் கூறினார்... 57 00:03:56,988 --> 00:04:02,702 ”அது சனி தோஷம் என நினைத்தேன், ஆனால் அது ஜலதோஷம்.” ”அது சனி தோஷம் என நினைத்தேன், ஆனால் அது ஜலதோஷம்.” 58 00:04:02,786 --> 00:04:03,912 புரிகிறதா? 59 00:04:05,997 --> 00:04:08,083 ஆம், வேடிக்கையாக உள்ளது. 60 00:04:13,630 --> 00:04:19,009 ”டாக்டர், நீங்கள் என் முட்டியுடன் பேசுகிறீர்கள்.” 61 00:04:19,094 --> 00:04:20,345 - புரிகிறதா? - ஆம். 62 00:04:26,101 --> 00:04:30,063 ”ஒரு வாத்து சிக்கன் நகெட்ஸ் திண்கிறது.” 63 00:04:30,146 --> 00:04:31,273 புரிகிறதா? 64 00:04:31,356 --> 00:04:34,067 ஜின்னி, எனக்குப் புரிகிறது. புரிகிறது. 65 00:04:36,236 --> 00:04:40,615 மன்னித்துவிடு. நான் உதவி செய்யத்தான் முயன்றேன். 66 00:04:43,785 --> 00:04:47,080 வாருங்கள் நமது தூங்கும் பைகளுக்குள் சென்று படுக்கலாம். 67 00:04:51,877 --> 00:04:54,713 அதிர்ஷ்டவசமாக, அந்த மோசமான விஷயத்திற்குப் பிறகும் 68 00:04:54,796 --> 00:04:57,257 பார்ட்டி மீண்டும் வேடிக்கையாகத் தொடங்கியது. 69 00:04:57,340 --> 00:05:01,261 மிஸ் ஹஃப்மேனின் வகுப்பில், செலரி போல மணம் வீசும் சிறுவனை உனக்குத் தெரியுமா? மிஸ் ஹஃப்மேனின் வகுப்பில், செலரி போல மணம் வீசும் சிறுவனை உனக்குத் தெரியுமா? 70 00:05:01,344 --> 00:05:03,471 மேரி அவனுக்கு முத்தம் கொடுக்க முயற்சி செய்தாள். 71 00:05:04,556 --> 00:05:05,765 கருமம். உதட்டிலா? 72 00:05:05,849 --> 00:05:07,767 நான் எப்போதும் அப்படிச் செய்ய மாட்டேன். 73 00:05:08,685 --> 00:05:10,186 நானும்தான். 74 00:05:10,270 --> 00:05:12,480 அவன் அழகாக இருக்கிறான். 75 00:05:12,564 --> 00:05:13,690 இல்லவே இல்லை. 76 00:05:13,773 --> 00:05:18,194 அவன் செலரி போல மணமாக மட்டும் இல்லை, அதே சுவையிலும் இருப்பதாக மேரி கூறுகிறாள். 77 00:05:20,530 --> 00:05:22,324 ஓ, இல்லை. 78 00:05:23,825 --> 00:05:26,202 இருட்டில் வாயசைவைப் படிப்பதா? 79 00:05:26,286 --> 00:05:30,916 அது சாத்தியமில்லாததாக இருந்தது, இப்போதும் அப்படித்தான் உள்ளது. 80 00:05:35,712 --> 00:05:37,923 அவர்கள் என்னைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனரா? 81 00:05:38,006 --> 00:05:40,091 என்னைப் பார்த்து சிரித்தனரா? 82 00:05:40,175 --> 00:05:43,303 மேலும் ஜின்னி வேண்டுமென்றே லைட்களை ஆஃப் செய்தாளா? 83 00:06:05,450 --> 00:06:09,079 வேக்லீ, என் அம்மாவுக்கு கால் செய்கிறீர்களா? 84 00:06:09,579 --> 00:06:11,373 எனக்கு உடல்நிலை சரியில்லை. 85 00:06:23,552 --> 00:06:25,804 அது மோசமாக இருந்தது அம்மா. 86 00:06:25,887 --> 00:06:29,933 ஜின்னி லைட்களை ஆஃப் செய்வதற்கு முன்பே, அந்தப் பெண் மிஸ்ஸி, 87 00:06:30,016 --> 00:06:32,352 “ஹாய், ஸீஸீ” என்றாள். 88 00:06:32,435 --> 00:06:36,064 அவள் உன்னைப் போல ஒருவளைப் பார்த்து உற்சாகமாகியிருப்பாள். 89 00:06:36,731 --> 00:06:40,819 நீ சைகை மொழி கற்றுக்கொள்வது மோசமான யோசனையாக இருக்காது. 90 00:06:40,902 --> 00:06:43,363 - இல்லை. - ஒ, புரிந்துகொள். 91 00:06:43,446 --> 00:06:45,699 உன் பள்ளியில் மாலை வகுப்புகள் உள்ளன. 92 00:06:46,449 --> 00:06:47,742 நாம் ஒன்றாகக் கற்றுக்கொள்ளலாம். 93 00:06:47,826 --> 00:06:50,078 இல்லை. எனக்கு வேண்டாம். 94 00:06:50,161 --> 00:06:53,582 யோசித்துப் பார், சரியா? அது உனக்கு பயனுள்ளதாக இருக்கும். 95 00:06:58,420 --> 00:06:59,629 ஹாய், அப்பா. 96 00:07:00,922 --> 00:07:02,674 நானும் பார்க்கலாமா? 97 00:07:02,757 --> 00:07:05,302 நிச்சயமாக, செல்லம். மைட்டிபோல்ட் ஓடுகிறது என நினைக்கிறேன். 98 00:07:07,971 --> 00:07:10,348 ஜாக்கிரதை. இதோ நான் வருகிறேன். 99 00:07:11,349 --> 00:07:12,559 உன்னை இப்போது பிடித்துவிட்டேன். 100 00:07:16,062 --> 00:07:18,273 இது சக்தியை அதிகரிக்க வேண்டிய நேரம். 101 00:07:22,152 --> 00:07:26,114 ஓ, இல்லை. அருவருப்பான பைஜாமா கூட்டம். 102 00:07:26,197 --> 00:07:31,119 மோசமான மேக்கப்புக்குத் தயாராக இரு, பாவமான காது கேட்காத தோழியே. 103 00:07:34,080 --> 00:07:39,419 எனக்கு சைகை மொழி தெரியாமல் இருக்கலாம், ஆனால் எனக்கு நிறுத்துங்கள் என்று சொல்லத் தெரியும்! 104 00:07:47,802 --> 00:07:50,055 இது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. 105 00:07:53,183 --> 00:07:56,019 நீங்கள் அழகாக உள்ளீர்கள். 106 00:07:57,145 --> 00:07:58,647 நான் மோசமாக உள்ளேன். 107 00:07:58,730 --> 00:08:01,024 கருமம். வாருங்கள் போய்விடலாம். கருமம். வாருங்கள் போய்விடலாம். 108 00:08:01,107 --> 00:08:03,485 எனக்குப் புரியவில்லை. 109 00:08:03,568 --> 00:08:06,279 நீ லைட்களை வேண்டுமென்றே ஆஃப் செய்தாயா? 110 00:08:07,781 --> 00:08:08,949 எனக்குத் தெரியவில்லை. 111 00:08:09,032 --> 00:08:11,743 சொல்வதைக் கேள். 112 00:08:11,826 --> 00:08:14,788 இனி என்னை உனது காது கேட்காத தோழி என்று சொல்லாதே. 113 00:08:14,871 --> 00:08:18,291 இனி என்னை உனது தோழி என்றே சொல்லாதே. 114 00:08:19,709 --> 00:08:22,879 நான் வருந்துகிறேன், எல் டெஃபோ. 115 00:08:22,963 --> 00:08:24,881 உண்மையாகத்தான். 116 00:08:24,965 --> 00:08:26,591 இல்லை, நீ வருத்தப்படவில்லை. 117 00:08:36,308 --> 00:08:39,813 நான் அதற்குப் போகாமல் இருக்க முயன்றேன். 118 00:08:44,442 --> 00:08:49,072 ஆனால் நாங்கள் இருவரும் ஒன்றாக சைகை மொழி கற்க வேண்டும் என அம்மா கட்டாயப்படுத்தினார். 119 00:08:49,155 --> 00:08:53,118 நமது முதல் சைகை மொழி வகுப்பிற்கு உங்களை வரவேற்கிறேன். 120 00:08:53,827 --> 00:08:56,413 இங்கு யாருக்காவது காது கேட்காமல் அல்லது கேட்டல் குறைபாடு உள்ளதா? 121 00:08:57,038 --> 00:09:00,250 நீதான், ஸீஸீ. உன் கையைத் தூக்கு. நீதான், ஸீஸீ. உன் கையைத் தூக்கு. 122 00:09:00,333 --> 00:09:01,376 அம்மா! 123 00:09:02,711 --> 00:09:03,753 அருமை. 124 00:09:03,837 --> 00:09:07,924 சரி, அமெரிக்க சைகை மொழி பற்றி பார்ப்போம். 125 00:09:08,008 --> 00:09:11,177 பல காது கேளாதாருக்கும் அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும், சைகை மொழி 126 00:09:11,261 --> 00:09:14,764 முக்கியமான தகவல்தொடர்பாக உள்ளது. 127 00:09:16,224 --> 00:09:20,604 சைகை மொழியானது ஆங்கிலம் பேசுவது போலவே வளமையானதும் சிக்கலானதும் ஆகும். 128 00:09:20,687 --> 00:09:22,647 அதைவிட அதிகமாகவே இருக்கலாம். 129 00:09:22,731 --> 00:09:25,358 இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா? 130 00:09:27,736 --> 00:09:28,737 ஸீஸீ? 131 00:09:30,280 --> 00:09:31,281 சொல், ஜின்னி? 132 00:09:31,364 --> 00:09:32,449 ”நன்றியா”? 133 00:09:32,532 --> 00:09:33,909 அருமை, ஜின்னி. 134 00:09:33,992 --> 00:09:35,452 பரவாயில்லை. 135 00:09:36,411 --> 00:09:38,371 பெரிய ஆள்தான். 136 00:09:40,206 --> 00:09:42,000 - ஹலோ. - நன்றி. 137 00:09:44,794 --> 00:09:47,964 ஸீஸீ, நீ இன்னு ஈடுபட வேண்டும் என விரும்புகிறோம். 138 00:09:52,427 --> 00:09:54,095 அடுத்த வார வகுப்பில் இருப்பாயா? 139 00:09:54,846 --> 00:09:57,390 சரி, வந்ததற்கு அனைவருக்கும் நன்றி. 140 00:09:57,474 --> 00:09:59,184 உங்கள் சைகைகளைப் பயிற்சி செய்யுங்கள். 141 00:09:59,267 --> 00:10:02,312 அடுத்த வாரம் உணர்வுகளும் உணர்ச்சிகளும். அடுத்த வாரம் உணர்வுகளும் உணர்ச்சிகளும். 142 00:10:02,395 --> 00:10:04,397 - நன்றி. - அடுத்த வாரமா? 143 00:10:04,481 --> 00:10:06,358 - இன்னொரு வகுப்பா? - பை! 144 00:10:06,441 --> 00:10:08,151 - பிறகு பார்க்கலாம். - அம்மா. 145 00:10:15,075 --> 00:10:17,410 உனக்கு என்ன தைரியம், ஸ்பைடர்மாம்? 146 00:10:17,494 --> 00:10:22,666 உனது அவமான வலையிலிருந்து என்னை விடுவிக்கும்படி உனக்கு ஆணையிடுகின்றேன். 147 00:10:22,749 --> 00:10:24,793 நீ பதட்டமாக இருக்கிறாய், செல்லமே. 148 00:10:24,876 --> 00:10:27,170 நீ சிறுநீர் கழிக்க வேண்டுமா? 149 00:10:27,254 --> 00:10:29,339 ஸ்பைடர்மாம், இல்லை. 150 00:10:31,466 --> 00:10:35,220 எனது பாச வற்புறுத்தலைப் பயன்படுத்திப் பார்க்கிறேன். 151 00:10:35,303 --> 00:10:38,098 இனிமையான, கனிவான ஸ்பைடர்மாமே, 152 00:10:38,181 --> 00:10:44,813 என் கைகளைப் பயன்படுத்தாமல் உங்களிடம் பேச முடியும் என்பது தெரியவில்லையா? 153 00:10:46,898 --> 00:10:49,276 ஒன்றுமில்லையா? உண்மையாகவா? 154 00:10:49,359 --> 00:10:52,237 அது சிறப்பான முயற்சி, எல் டெஃபோ. 155 00:10:52,320 --> 00:10:54,573 அதற்காக உனக்கு ஏ கிரேடு. 156 00:10:54,656 --> 00:11:00,287 எனது மோசமான ஃபீட்பேக் அலறல் உன்னை வசியப்படுத்தும். எனது மோசமான ஃபீட்பேக் அலறல் உன்னை வசியப்படுத்தும். 157 00:11:03,915 --> 00:11:06,376 என்னவொரு அருமையான சத்தம். 158 00:11:07,752 --> 00:11:10,297 உன்னைக் கட்டிப்பிடிக்க வேண்டும் என நினைக்கிறேன். 159 00:11:13,466 --> 00:11:15,343 என்னால் இனி தாங்கிக்கொள்ள முடியாது. 160 00:11:20,015 --> 00:11:23,351 ஸீஸீ! என்ன செய்கிறாய்? 161 00:11:23,435 --> 00:11:26,313 எனக்கு இந்த வகுப்பு பிடிக்கவில்லை. நான் போக வேண்டும். 162 00:11:30,108 --> 00:11:31,860 சரி. வா போகலாம், செல்லமே. 163 00:11:48,752 --> 00:11:53,924 எனக்கு காது கேட்காததால் அனைவரும் சைகையில் பேசுவது போல உள்ளது. 164 00:11:54,007 --> 00:11:57,385 யாரும் உன்னிடம் சைகை காட்டவில்லை, ஸீஸீ. 165 00:11:57,469 --> 00:12:00,263 பார், சைகை மொழி உனக்கு உதவக்கூடியது. பார், சைகை மொழி உனக்கு உதவக்கூடியது. 166 00:12:00,347 --> 00:12:04,684 இல்லை. அது பிறர் என்னை உற்றுப் பார்த்து, “இந்த காது கேட்காத 167 00:12:04,768 --> 00:12:09,189 பெண்ணைப் பாருங்கள். அவள் தனித்துவமானவள் இல்லையா?” என்று கூற உதவும். 168 00:12:09,272 --> 00:12:11,441 - நீ தனித்துவமானவள் தான். - அம்மா! 169 00:12:11,524 --> 00:12:13,276 எல்லாக் குழந்தையும் தனித்துவமானவர்கள் என்பது போல. 170 00:12:13,360 --> 00:12:15,237 அம்மா. 171 00:12:15,320 --> 00:12:17,989 தனித்துவம் என்பது சிறப்பான விஷயம் இல்லை. 172 00:12:18,073 --> 00:12:20,408 அதற்கு “நீ என்னைப் போல இல்லை, விசித்திரமானவள்” என்று அர்த்தம். 173 00:12:20,492 --> 00:12:21,952 எனக்கு அந்த வார்த்தை பிடிக்காது. 174 00:12:22,035 --> 00:12:25,080 சரி, சரி. நாம் இனி போக வேண்டாம். 175 00:12:25,163 --> 00:12:28,667 உனக்கு உதவ முயல்பவர்களிடம் மட்டும் கோபமாக நடந்துகொள்ளாதே. 176 00:12:28,750 --> 00:12:31,753 ஒருநாள் அவர்களது உதவி உனக்குத் தேவைப்படலாம். 177 00:12:48,812 --> 00:12:50,897 ஸீஸீ! நீ உற்றுப் பார்க்கிறாய். 178 00:12:53,108 --> 00:12:55,986 அது அருமையாக உள்ளது. அவர்கள் எப்படி அதைச் செய்கின்றனர்? 179 00:12:56,069 --> 00:12:57,696 நீயும் அப்படிச் செய்யலாம். 180 00:12:57,779 --> 00:13:01,366 இல்லை, அம்மா. அனைவரும் என்னை உற்றுப் பார்ப்பார்கள். இல்லை, அம்மா. அனைவரும் என்னை உற்றுப் பார்ப்பார்கள். 181 00:13:01,449 --> 00:13:04,035 நான் அவர்களைப் பார்ப்பது போல. 182 00:13:05,495 --> 00:13:08,707 மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நான் ஏன் கவலைப்படுகிறேன்? 183 00:13:17,924 --> 00:13:20,927 ஜின்னி ஃபோனில் இருக்கிறாள். அவள் உன்னுடன் சேர விரும்புகிறாள். 184 00:13:21,011 --> 00:13:22,596 நான் பிஸியாக இருப்பதாகச் சொல். 185 00:13:22,679 --> 00:13:26,099 நீ அவளை நீண்ட நாட்களாகச் சந்திக்கவில்லை. உங்களுக்குள் ஏதும் சண்டையா? 186 00:13:26,182 --> 00:13:28,310 நான் அதைப் பற்றி பேச விரும்பவில்லை. 187 00:13:28,393 --> 00:13:32,772 அதற்கு வருந்துகிறேன், ஆனால் உன் தோழியிடம் பொய் சொல்வதை நான் விரும்பவில்லை. 188 00:13:32,856 --> 00:13:36,067 அதனால் சீக்கிரம் பிஸியாகிக்கொள். 189 00:13:52,667 --> 00:13:57,088 மண் சூப், மண் சூப் யா, யா, யா 190 00:14:03,595 --> 00:14:06,139 ஹேய். இங்கே வந்து விளையாடு. 191 00:14:18,818 --> 00:14:20,654 போ. போகலாம். 192 00:14:21,863 --> 00:14:25,450 உன் அம்மா எப்போதும் தெருவைக் கடக்க உதவுவாரா? 193 00:14:25,533 --> 00:14:27,327 நீ நான்காம் வகுப்பு படிக்கிறாய், அல்லவா? 194 00:14:27,410 --> 00:14:29,955 நான் மூன்றாம் வகுப்பு, என் அம்மா அப்படிச் செய்யமாட்டார். 195 00:14:30,830 --> 00:14:32,582 என் அம்மா அப்படித்தான். 196 00:14:32,666 --> 00:14:36,336 இருக்கட்டும். நான் மண் சூப் செய்கிறேன். உதவி செய்கிறாயா? 197 00:14:36,419 --> 00:14:37,754 நிச்சயமாக. 198 00:14:37,837 --> 00:14:40,799 நாம் சரியான அளவில் தண்ணீர் சேர்க்க வேண்டும். 199 00:14:40,882 --> 00:14:44,094 ஆம். அதிகமாக சேர்த்தால் விசித்திரமான சூப்பாகிவிடும். 200 00:14:45,428 --> 00:14:47,097 ஆம், விசித்திரமான சூப். 201 00:14:49,057 --> 00:14:51,518 ஹேய், அவை என்ன? 202 00:14:53,395 --> 00:14:56,940 உள்ளே பருப்புகளுடன் முட்களாக இருக்கிறதே. தெரியுமா? 203 00:14:58,108 --> 00:14:59,568 பக் ஐஸா? 204 00:14:59,651 --> 00:15:01,444 ஆம்! பக் ஐஸ். ஆம்! பக் ஐஸ். 205 00:15:01,528 --> 00:15:03,446 நம் சூப்பிற்கு அவற்றைக் கொஞ்சம் எடுத்துக்கொள்வோம். 206 00:15:04,864 --> 00:15:08,159 மண் சூப், மண் சூப் யா, யா, யா 207 00:15:08,243 --> 00:15:10,245 எனக்குத் தெரிந்தவரை, 208 00:15:10,328 --> 00:15:14,124 மார்த்தாவுக்கு என் கேட்கும் கருவி பற்றி எதுவும் தெரியாது. 209 00:15:14,207 --> 00:15:16,543 நான் அப்படியே இருக்க விரும்பினேன். 210 00:15:17,544 --> 00:15:21,006 நான் நானாக இருக்க என்னை அவள் விரும்ப வேண்டும் என நினைத்தேன். 211 00:15:21,089 --> 00:15:25,051 ஹேய், எனக்கு ஒரு யோசனை. இன்றிரவு ஒன்றாகத் தங்கலாமா? 212 00:15:25,135 --> 00:15:26,344 சரி! 213 00:15:39,941 --> 00:15:41,026 ஒன்று வேண்டுமா? 214 00:15:41,109 --> 00:15:42,402 ஆம், நன்றி. 215 00:15:43,778 --> 00:15:46,781 நாம் வெளியே சாப்பாடு வாங்கி டிவி பார்த்துக்கொண்டு சாப்பிடப் போகிறோம். 216 00:15:46,865 --> 00:15:49,367 டிவியுடன் உணவா? உண்மையாகவா? 217 00:15:49,451 --> 00:15:50,911 உனக்கு என்ன வேண்டும்? 218 00:15:50,994 --> 00:15:51,995 உனக்கு... 219 00:15:56,708 --> 00:15:58,418 நீ சாப்பிடுவதே நானும் சாப்பிடுகிறேன். 220 00:15:58,501 --> 00:16:02,130 சரி. இரண்டு மீன் சாண்ட்விச்கள் இதோ வருகின்றன. சரி. இரண்டு மீன் சாண்ட்விச்கள் இதோ வருகின்றன. 221 00:16:02,714 --> 00:16:03,798 மீனா? 222 00:16:10,096 --> 00:16:12,849 கருமம். எனக்கு மீன் பிடிக்காது. 223 00:16:12,933 --> 00:16:13,934 அருமை. 224 00:16:14,017 --> 00:16:15,644 ஆனால் அது மதிப்புடையதாக இருந்தது. 225 00:16:15,727 --> 00:16:21,274 மார்த்தா என்னைப் பற்றி வித்தியாசமாக நினைக்காமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டியிருந்தது. 226 00:16:21,358 --> 00:16:22,651 அருமை. 227 00:16:30,450 --> 00:16:34,788 நாம் நாளை டவுன்டவுனுக்குச் சென்று பானங்களும் மிட்டாய்களும் வாங்கலாமா? 228 00:16:34,871 --> 00:16:37,082 பிறகு நாம் மிட்டாய் சூப் செய்யலாம். 229 00:16:38,124 --> 00:16:39,960 நல்ல யோசனை. 230 00:16:40,043 --> 00:16:43,129 பள்ளிக்கு அருகில் வரும் வித்தியாசமான வாசனையை நீ கவனித்தாயா? 231 00:16:43,213 --> 00:16:46,091 அது பழைய பலோனி மற்றும் வியர்க்கும் கால் போலவும் இருக்கும். 232 00:16:46,174 --> 00:16:49,678 ஒருமுறை அதை முகர்ந்தால், உன் மூக்கு அவ்வளவுதான். 233 00:16:50,303 --> 00:16:52,389 அன்றொரு நாள் என் அம்மா சொன்னதைக் கேட்டிருக்க வேண்டும். 234 00:16:52,472 --> 00:16:56,059 அவர் “அது என்ன மோசமான நாற்றம்? நாற்றம் பற்றி சொல்!” 235 00:17:11,199 --> 00:17:14,327 ”நான் பேசும்போது கேட்கும் கருவையை ஆஃப் செய்தாயா?” என்று கேட்டேன். 236 00:17:14,410 --> 00:17:15,911 கேட்கும் கருவியா? 237 00:17:15,996 --> 00:17:19,498 ஆம். என்னிடம் ஆஃப் செய்தது வேடிக்கையாக இருந்தது. 238 00:17:19,583 --> 00:17:21,501 நான் அதை அவளிடம் செய்ய முடிய விரும்புகிறேன். 239 00:17:21,584 --> 00:17:23,044 இரு. என்ன? 240 00:17:23,128 --> 00:17:26,046 என்னால் சரியாகக் கேட்க முடியாது என உனக்கு எப்படித் தெரியும்? 241 00:17:26,715 --> 00:17:28,091 மற்ற சிறுவர்கள் கூறினார்கள். 242 00:17:29,050 --> 00:17:32,137 உனக்கு முன்பே தெரியுமா? 243 00:17:32,220 --> 00:17:33,221 ஆம். 244 00:17:35,640 --> 00:17:38,351 ஆம். நீ அதைப் பற்றி கவலைப்பட்டாயா? 245 00:17:39,102 --> 00:17:42,814 என்னவாக இருந்தாலும் நான் உன் தோழியாக இருப்பேன். வா சத்தியம் செய்துகொள்வோம். 246 00:17:42,898 --> 00:17:44,316 சரி. 247 00:17:49,446 --> 00:17:50,739 நைட் நைட், ஸீஸீ. 248 00:17:50,822 --> 00:17:52,324 குட் நைட், மார்த்தா. 249 00:17:59,080 --> 00:18:01,499 ஹாய். நான் மார்விகேர்ள். ஹாய். நான் மார்விகேர்ள். 250 00:18:01,583 --> 00:18:03,335 என்ன? என்ன உதவி வேண்டும்? 251 00:18:04,461 --> 00:18:07,547 ”உதவியாளர் தேவை” என்ற விளம்பரத்தைப் பார்த்தேன். 252 00:18:07,631 --> 00:18:12,260 ஓ, ஆம். சரி. உனது தகுதிகள் என்ன, மார்விகேர்ள்? 253 00:18:12,344 --> 00:18:15,680 கிட்டத்தட்ட டிவியில் வரும் அனைத்தும் எனக்கு நினைவுள்ளது. 254 00:18:15,764 --> 00:18:18,350 நான் விசுவாசமானவள், தைரியமானவள் மற்றும் உண்மையானவள். 255 00:18:18,433 --> 00:18:21,228 உங்கள் வயிறு வலிக்கும் வரை என்னால் உங்களை சிரிக்க வைக்க முடியும். 256 00:18:22,771 --> 00:18:25,357 அதுவே போதும். உனக்கு வேலை நிச்சயம். 257 00:18:25,440 --> 00:18:26,650 அருமை! 258 00:18:38,536 --> 00:18:42,123 நீ இந்த உலகை இன்னும் பிரகாசமாக்குகிறாய், மார்விகேர்ள். 259 00:18:42,666 --> 00:18:45,293 நாம் இருவரும் ஒன்றாக இருந்தால், நம்மைத் தடுக்க முடியாது. 260 00:18:50,257 --> 00:18:52,217 சுண்டுவிரலின் சக்தியால், 261 00:18:52,300 --> 00:18:56,555 சலிப்பு மற்றும் தனிமைக்கு எதிராக சண்டையிடவும் நட்பின் பாதையிலிருந்து விலகாமல் 262 00:18:56,638 --> 00:19:01,518 இருக்கவும் சத்தியம் செய்கிறாயா? இருக்கவும் சத்தியம் செய்கிறாயா? 263 00:19:01,601 --> 00:19:03,436 சத்தியம் செய்கிறேன். 264 00:19:07,732 --> 00:19:09,276 நாம் எலுமிச்சைச் சாறு வாங்குவோம். 265 00:19:09,359 --> 00:19:12,112 ஆம், மிட்டாய்களும். பபுள்கம்மும். 266 00:19:12,195 --> 00:19:17,867 மேலும் அனைவரும் தூங்கும் வரை அவற்றை நமது தலையணைகளின் அடியில் ஒளித்து வைக்கலாம். 267 00:19:18,785 --> 00:19:20,912 எனது திறமையைப் பார். 268 00:19:23,915 --> 00:19:25,542 ஊ ஹூ, மார்த்தா! 269 00:19:26,251 --> 00:19:30,171 இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு. 270 00:19:30,255 --> 00:19:33,216 ஓ, அடச்சை! உனது முறை. 271 00:19:41,683 --> 00:19:42,684 பார். 272 00:19:44,269 --> 00:19:45,478 வா போய் பார்ப்போம். 273 00:19:45,562 --> 00:19:46,563 சரி. 274 00:19:51,401 --> 00:19:53,528 இன்னும் கொஞ்சம் உள்ளது, அப்பா. 275 00:20:05,248 --> 00:20:08,293 ஹேய், அடுத்த வீட்டுப் பெண்ணே 276 00:20:08,376 --> 00:20:12,756 என் உணர்வுகள் மிகப் பெரியவை கண்ணே 277 00:20:15,425 --> 00:20:16,843 ஹாய், நான் மைக். 278 00:20:19,054 --> 00:20:21,765 இது ஸீஸீ. இவள் இரண்டு வீடுகள் தள்ளி வசிக்கிறாள். 279 00:20:21,848 --> 00:20:24,059 நான் மார்த்தா. அதுதான் எங்கள் வீடு. 280 00:20:24,142 --> 00:20:26,478 நான் மூன்றாம் வகுப்பு படிக்கிறேன். ஸீஸீ நான்காம் வகுப்பு படிக்கிறாள். 281 00:20:26,561 --> 00:20:28,772 நீ எந்த வகுப்பு? உன் ஆசிரியர் யார்? 282 00:20:28,855 --> 00:20:32,108 நான்காம் வகுப்பு. என் ஆசிரியர், ம், சிங்கிள்மன். 283 00:20:32,192 --> 00:20:33,818 எனக்கும்தான்! 284 00:20:33,902 --> 00:20:36,988 அதாவது... எனக்கும்தான். 285 00:20:37,072 --> 00:20:41,368 அருமை. ஹேய், உங்களுக்கு டிராம்பொலின் பிடிக்குமா? என் அப்பா ஒன்றை வைத்துள்ளார். 286 00:20:42,827 --> 00:20:45,664 பெண்ணே, நீ ஒரு அற்புதமான கனவு 287 00:20:45,747 --> 00:20:50,335 நீ எனது டிராம்பொலினில் குதிக்கிறாயா? 288 00:20:50,418 --> 00:20:52,629 வந்து என்னுடன் குதி 289 00:20:54,422 --> 00:20:57,217 அருமை! நாங்கள் இப்போதே அதில் குதிக்கலாமா? 290 00:20:57,300 --> 00:20:58,885 நாங்கள் குதிக்கலாமா? 291 00:20:58,969 --> 00:21:00,804 நிச்சயமாக. அது பின்புறம் உள்ளது. நிச்சயமாக. அது பின்புறம் உள்ளது. 292 00:21:00,887 --> 00:21:03,640 பின்புறமா? அருமை. 293 00:21:03,723 --> 00:21:05,016 நன்றி. 294 00:21:05,100 --> 00:21:07,102 ஆம், நன்றி. 295 00:21:11,856 --> 00:21:14,526 ஸீஸீயும் மைக்கும் மரத்தில் அமர்ந்துள்ளனர் 296 00:21:14,609 --> 00:21:16,069 மு-த்-த-ம்... 297 00:21:17,487 --> 00:21:20,073 ஹேய், எல் டெஃபோ. எங்கே செல்கிறாய்? 298 00:21:20,156 --> 00:21:22,409 நான் என் இதயத்தைப் பின்தொடர வேண்டும். 299 00:21:26,371 --> 00:21:29,583 ஆஹா! அதோ இருக்கிறான். எனது சூப்பர் நாயகன். 300 00:21:29,666 --> 00:21:32,210 சக்திவாய்ந்த இந்த ரோஸெட் 301 00:21:32,294 --> 00:21:36,256 எனது சூப்பர் நாயகனை என் அன்பான கைகளுக்குள் விழவைக்கும். 302 00:21:38,258 --> 00:21:40,176 ஹலோ, எல் டெஃபோ. எப்படி... 303 00:21:41,428 --> 00:21:43,138 இவ்வளவு அழகாக இருக்கிறாய். 304 00:21:43,221 --> 00:21:47,142 சக்திவாய்ந்த ரோஸெட்டின் முள்ளில் மாட்டிக்கொண்டான். 305 00:21:47,684 --> 00:21:50,312 அருகே வா, மைக் மில்லர். 306 00:21:50,395 --> 00:21:52,647 சரி, ராணியே. 307 00:21:54,608 --> 00:21:55,609 ஹேய்! 308 00:21:56,109 --> 00:21:59,029 எழுந்திரு, முட்டாளே. நாம் நேரத்தை வீணடிக்கிறோம். 309 00:21:59,112 --> 00:22:01,531 ஓடிப் பிடித்து விளையாடலாமா? உன்னால் என்னைப் பிடிக்க முடியாது. ஓடிப் பிடித்து விளையாடலாமா? உன்னால் என்னைப் பிடிக்க முடியாது. 310 00:22:03,158 --> 00:22:04,576 உன்னைப் பிடிக்கப் போகிறேன். 311 00:22:11,750 --> 00:22:13,627 ஓ, இல்லை. நன்றாக இருக்கிறாயா? 312 00:22:14,461 --> 00:22:16,338 ஒன்றுமில்லை என நினைக்கிறேன். 313 00:22:16,421 --> 00:22:17,756 எனக்கு ரத்தம் வருகிறதா? 314 00:22:18,715 --> 00:22:19,925 ஆம், வருகிறது. 315 00:22:20,008 --> 00:22:22,093 நீ உன் வீட்டுக்குச் சென்று உன் அம்மாவிடம் காட்டுவது நல்லது. 316 00:22:22,177 --> 00:22:24,179 நான் அப்படிச் செய்தேன் என்று நம்ப முடியவில்லை. 317 00:22:24,262 --> 00:22:28,808 ஸீஸீ, என்னை மன்னித்துவிடு. வேண்டுமென்றே செய்யவில்லை. 318 00:22:28,892 --> 00:22:31,478 மார்த்தா, இரு. அது ஒரு விபத்துதான். 319 00:22:31,561 --> 00:22:32,938 எனக்கு ஒன்றுமில்லை. 320 00:22:35,941 --> 00:22:39,819 அது ஒரு விபத்துதான். நான் நன்றாகத்தான் இருந்தேன். 321 00:22:39,903 --> 00:22:42,614 நான் மார்த்தாவைத்தான் சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. 322 00:22:46,326 --> 00:22:49,204 எனது புதிய கண் பேட்ச் மார்த்தாவுக்குப் பிடிக்கும். 323 00:22:53,667 --> 00:22:57,212 வணக்கம், நண்பா. பாய்மரத்தைக் கட்டிவிட்டேன். 324 00:22:57,295 --> 00:22:59,047 ஓ, இல்லை. உனது கண். 325 00:22:59,631 --> 00:23:03,343 ஸீஸீ, என்னை மன்னித்துவிடு. நான்... நான் போக வேண்டும். ஸீஸீ, என்னை மன்னித்துவிடு. நான்... நான் போக வேண்டும். 326 00:23:04,094 --> 00:23:07,347 மார்த்தா? மார்த்தா, எனக்கு ஒன்றுமில்லை. 327 00:23:07,430 --> 00:23:10,976 எல்லாம் நன்றாக உள்ளது. உண்மையாக. 328 00:23:17,691 --> 00:23:19,651 உண்மையில் இதுதான் முடிவா? 329 00:23:19,734 --> 00:23:23,154 மார்த்தா இல்லாத வாழ்க்கையை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. 330 00:23:26,074 --> 00:23:28,618 நான் அவளை மீண்டும் அடைய வேண்டும். 331 00:23:30,787 --> 00:23:31,955 ஸீஸீ பெல் எழுதி வரைந்த கிராஃபிக் நாவலை அடிப்படையாகக் கொண்டது 332 00:23:37,961 --> 00:23:43,592 நான் நேற்றைவிட சிறப்பாக இருக்கிறேன் என நினைக்கிறேன் 333 00:23:44,718 --> 00:23:47,137 நீ வந்து திடீரென தோன்றிய போது 334 00:23:47,220 --> 00:23:50,307 மற்ற வழியில் என்னை இழுத்தாய் 335 00:23:51,433 --> 00:23:53,935 நாம் ஒன்றாக இருந்தால் 336 00:23:54,019 --> 00:24:00,025 நாம் சிறப்பான ஏதோவொன்றை நோக்கிச் செல்லக்கூடும் 337 00:24:00,901 --> 00:24:04,988 சிறப்பான முன்னேற்றம் இருக்கும் நல்ல யோசனை 338 00:24:05,488 --> 00:24:08,366 நான் பின்தங்க விரும்பவில்லை 339 00:24:08,450 --> 00:24:13,705 ஆம், நீ அருகில் இருக்கும்போது நான் பயப்பட மாட்டேன் 340 00:24:14,581 --> 00:24:19,419 நாம் ஒன்றாக இருந்தால் வானத்தில் பறக்கலாம் என நினைக்கிறேன் 341 00:24:19,502 --> 00:24:22,380 நான் பின்தங்க விரும்பவில்லை 342 00:24:22,464 --> 00:24:28,178 ஆம், நீ அருகில் இருக்கும்போது நான் பயப்பட மாட்டேன் 343 00:24:28,678 --> 00:24:33,266 நாம் ஒன்றாக இருந்தால் வானத்தில் பறக்கலாம் என நினைக்கிறேன் 344 00:24:33,350 --> 00:24:35,352 நரேஷ் குமார் ராமலிங்கம்