1 00:00:17,561 --> 00:00:19,521 ஸீஸீ பெல் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 2 00:00:36,246 --> 00:00:38,415 என் பெயர் ஸீஸீ பெல். 3 00:00:39,040 --> 00:00:40,250 நான் சிறுமியாக இருந்த போது, 4 00:00:40,333 --> 00:00:45,422 விர்ஜினியாவில் இருக்கும் ஒரு சிறிய நகரத்தில் இந்தப் பெரிய, பழைய வீட்டில் வசித்தேன். 5 00:00:46,423 --> 00:00:50,385 ட்வின்கிள், ட்வின்கிள் லிட்டில் ஸ்டார் 6 00:00:50,468 --> 00:00:53,013 நான் குறும்புத்தனம் செய்பவளாக இருந்தேன். 7 00:00:53,096 --> 00:00:55,891 என் அம்மாவின் பொருட்களை வைத்து விளையாடியதும்... 8 00:00:56,975 --> 00:00:58,852 லிப்ஸ்டிக்கைக் கீழே வை, மிஸ்ஸி! 9 00:01:00,437 --> 00:01:01,479 ...அப்பாவிடம் குறும்பு செய்ததும்... 10 00:01:03,940 --> 00:01:06,610 ஓ, ஸீஸீ. குறும்புக்காரி. 11 00:01:06,693 --> 00:01:12,032 ...மேலும் சகோதரி சாராவுடனும் சகோதரன் ஆஷ்லி உடனும் நிறைய டிவி பார்த்தது நினைவுள்ளது. 12 00:01:16,369 --> 00:01:18,955 நகரத்தைக் காப்பாற்றுவதோ மைட்டிபோல்ட் 13 00:01:19,039 --> 00:01:23,335 அவர் பயன்படுத்துவதோ தண்டர்போல்ட் 14 00:01:24,753 --> 00:01:27,714 எல்லாமே மாறிப்போன அந்த பயங்கரமான நாளும் 15 00:01:27,797 --> 00:01:29,799 எனக்கு நினைவுள்ளது. 16 00:01:29,883 --> 00:01:33,803 - என் தலை வலிக்கிறது! - ஸீஸீ, உனக்கு ஒன்றும் இல்லையே? 17 00:01:35,430 --> 00:01:37,057 ஸீஸீ? ஸீஸீ? 18 00:01:38,099 --> 00:01:40,060 அம்மா, ஸீஸீக்கு ஏதோ பிரச்சினை. 19 00:01:43,772 --> 00:01:44,898 ஓ, ஸீஸீ. 20 00:01:50,320 --> 00:01:51,321 அடக் கடவுளே! 21 00:01:52,322 --> 00:01:53,490 ஸீஸீ? 22 00:01:55,075 --> 00:01:56,493 உடல் நெருப்பாக கொதிக்கிறதே. 23 00:01:57,327 --> 00:01:58,370 ஜார்ஜ்! 24 00:01:58,453 --> 00:02:01,289 - என்ன? என்ன நடக்கிறது? - நாம் ஏதாவது செய்தாக வேண்டும்! - என்ன? என்ன நடக்கிறது? - நாம் ஏதாவது செய்தாக வேண்டும்! 25 00:02:01,373 --> 00:02:04,376 ஆம். அவளை மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்வோம். 26 00:02:05,710 --> 00:02:07,796 நான் இங்குதான் இருக்கிறேன். ஸீஸீ, பயப்படாதே. 27 00:02:10,715 --> 00:02:12,676 இது மிகவும் மோசமான தொற்று. 28 00:02:12,759 --> 00:02:14,094 அடக் கடவுளே. 29 00:02:14,177 --> 00:02:16,930 நாங்கள் அவளுக்கு மருந்து கொடுத்து, கவனமாகப் பார்த்துக்கொள்கிறோம். 30 00:02:17,013 --> 00:02:21,017 நாங்கள் அவளை நன்றாக கவனித்துக் கொள்கிறோம், ஆனால் அதற்குக் கொஞ்சம் காலம் ஆகும். 31 00:02:43,707 --> 00:02:47,627 கவலைப்படாதே, ஸீஸீ. எல்லாம் சரியாகிவிடும். 32 00:03:23,204 --> 00:03:25,916 எல்லாமே அமைதியாக இருந்தது. 33 00:03:38,511 --> 00:03:42,307 அது அவ்வளவு மோசமாக இல்லை. நான் நிறைய வரைந்தேன். 34 00:03:46,186 --> 00:03:47,270 ...அழகாக உள்ளது! 35 00:03:53,693 --> 00:03:56,613 எனக்கு நிறைய அருமையான பரிசுகளும் வந்தன! 36 00:04:09,709 --> 00:04:12,003 நான் மிகவும் நன்றாக உணர்ந்தேன். 37 00:04:17,175 --> 00:04:19,970 ஒருவழியாக வீட்டுக்குச் செல்லும் நேரம் வந்தது. 38 00:04:20,929 --> 00:04:22,347 வீட்டுக்கு மீண்டும் வரவேற்கிறோம், ஸீஸீ. 39 00:04:28,311 --> 00:04:33,900 நான் மீண்டும் மருத்துவமனையில் படுத்துவிடுவேன் என மிகவும் பயந்தது நினைவுள்ளது. 40 00:04:35,610 --> 00:04:39,614 அதனால் நான் அம்மா அருகிலேயே இருந்தேன், அவர் எங்கே இருந்தாலும். 41 00:04:44,995 --> 00:04:47,998 ஒரு நாள், அவரைக் காணவில்லை. 42 00:04:48,498 --> 00:04:50,667 அம்மா? அம்மா? 43 00:05:04,848 --> 00:05:09,227 அப்போதுதான் எனக்குத் தெரிந்தது, என் அம்மாவுக்கும் தெரிந்தது என நினைக்கிறேன். 44 00:05:10,145 --> 00:05:12,230 என்னால் இனி கேட்க முடியாது என. 45 00:05:14,441 --> 00:05:16,776 ஆடியோலஜி 46 00:05:53,146 --> 00:05:54,898 இதை இங்கே நகர்த்துவோம். 47 00:06:06,743 --> 00:06:08,078 அவளுக்கு எப்படி இருக்கிறது? 48 00:06:08,161 --> 00:06:10,747 அவள் தனது பெரும்பாலான கேட்கும் திறனை இழந்துவிட்டாள். 49 00:06:15,544 --> 00:06:21,132 அவர் எனக்கு கேட்கும் சாதனம் வேண்டும் என்றார், ஒரு வாரம் கழித்து எனக்கு அது கிடைத்தது. 50 00:06:34,229 --> 00:06:36,022 ...மிகவும் அழகாக இருக்கிறாய். அருமை! 51 00:06:43,154 --> 00:06:44,698 உனக்கு எதுவும் கேட்கிறதா? 52 00:06:46,825 --> 00:06:50,495 - ஸீஸீ? நான் பேசுவது கேட்கிறதா? - ஆம். 53 00:06:51,746 --> 00:06:54,624 ஆம், கேட்கிறது, 54 00:06:54,708 --> 00:06:59,004 ஆனால் அனைவரின் குரல்களும் வித்தியாசமாக உள்ளன, எனது குரல் கூட. 55 00:06:59,087 --> 00:07:02,549 கவலை வேண்டாம். அவள் விரைவிலேயே இதைப் பழகிக்கொள்வாள். கவலை வேண்டாம். அவள் விரைவிலேயே இதைப் பழகிக்கொள்வாள். 56 00:07:02,632 --> 00:07:05,135 உனக்கு லாலிபாப் வேண்டுமா, ஸீஸீ? 57 00:07:19,065 --> 00:07:21,234 ஓ, இல்லை. 58 00:07:36,458 --> 00:07:39,336 ஹலோ? ஹலோ? 59 00:07:41,213 --> 00:07:42,839 மிகவும் விசித்திரமாக உள்ளது. 60 00:07:48,178 --> 00:07:51,556 - அம்மா சோடா வாங்கியுள்ளதை நம்ப முடியவில்லை. - எனக்குத் தெரியும், இல்லையா? 61 00:07:51,640 --> 00:07:53,183 நாம் அதிர்ஷ்டசாலிகள். 62 00:08:02,359 --> 00:08:06,154 என் கேட்கும் சாதனம் வேடிக்கையாக உள்ளதா? 63 00:08:06,238 --> 00:08:08,490 இல்லை! நீ நன்றாக இருக்கிறாய். 64 00:08:08,573 --> 00:08:11,618 ஆனால் உன் குரல் வேடிக்கையாக உள்ளது. 65 00:08:11,701 --> 00:08:14,663 அதாவது, நீ வழக்கமாகப் பேசுவதைவிட வித்தியாசமாக உள்ளது. 66 00:08:14,746 --> 00:08:19,751 என்ன? என் குரல் வேடிக்கையாக உள்ளதா? உங்கள் குரல்தான் வேடிக்கையாக உள்ளது! 67 00:08:26,925 --> 00:08:28,802 நான் அப்போது சோகமான போதெல்லாம் 68 00:08:28,885 --> 00:08:30,720 டிவி பார்ப்பேன். 69 00:08:32,264 --> 00:08:35,517 அது மட்டும் தான் எனக்குப் புரிந்த ஒரே சத்தம். 70 00:08:45,318 --> 00:08:49,823 நான் மழலையர் பள்ளியில் சேர வேண்டிய நேரம் வந்தபோது, பதட்டமாக இருந்தேன். 71 00:08:52,993 --> 00:08:55,036 நான் யாரையேனும் புரிந்துகொள்வேனா? 72 00:08:55,120 --> 00:08:56,538 இதோ வந்துவிட்டோம்! 73 00:08:57,706 --> 00:09:00,333 பார், ஸீஸீ. இது நன்றாக உள்ளதல்லவா? பார், ஸீஸீ. இது நன்றாக உள்ளதல்லவா? 74 00:09:00,417 --> 00:09:03,044 யாரேனும் என்னைப் புரிந்துகொள்வார்களா? 75 00:09:03,128 --> 00:09:04,254 யார் அது? 76 00:09:05,672 --> 00:09:07,549 ஹாய், நான் வெண்டி. 77 00:09:09,384 --> 00:09:10,552 ஹாய். 78 00:09:13,263 --> 00:09:14,973 அவளிடமும் ஒரு சாதனம் உள்ளது. 79 00:09:18,518 --> 00:09:19,978 வரவேற்கிறேன்! 80 00:09:20,061 --> 00:09:22,272 நீ ஏன் இங்கு வந்து உட்காரக்கூடாது? 81 00:09:24,774 --> 00:09:25,942 சரி. 82 00:09:26,026 --> 00:09:27,444 பை, அம்மா. 83 00:09:28,069 --> 00:09:29,905 வந்து என் அருகில் உட்கார்! 84 00:09:31,114 --> 00:09:36,661 அனைவருக்கும் வணக்கம். என் பெயர் டார்ன், நான்தான் உங்கள் புதிய ஆசிரியர். 85 00:09:36,745 --> 00:09:40,123 நாம் இந்த ஆண்டு நிறைய கற்றுக்கொள்ளப் போகிறோம், 86 00:09:40,206 --> 00:09:43,543 ஆனால் நாம் இப்போது வாயசைப்பதைப் படிப்பது குறித்து பேசப் போகிறோம். 87 00:09:45,337 --> 00:09:50,175 வாயசைப்பதைப் படிப்பது என்பது மக்கள் பேசும்போது அவர்கள் வாயசைவைக் கவனித்து, 88 00:09:50,258 --> 00:09:52,761 அவர்களை நன்றாகப் புரிந்துகொள்வது. 89 00:09:54,346 --> 00:09:56,806 நமக்கு ஒரு டெமோ தேவை என நினைக்கிறேன். 90 00:09:57,307 --> 00:09:58,892 ஸீஸீ, நீ உதவுகிறாயா? 91 00:10:00,769 --> 00:10:01,853 சரி. 92 00:10:01,937 --> 00:10:07,067 சரி, ஸீஸீ. வாயசைவைப் படிக்க நீ எதைப் பார்க்க வேண்டும்? 93 00:10:07,984 --> 00:10:10,737 - உதடுகளா? - ஆம்! அதேதான். 94 00:10:11,238 --> 00:10:15,200 நான் இப்படிச் செய்யும்போது என்ன சொல்கிறேன் என கூற முடியுமா? 95 00:10:18,411 --> 00:10:19,621 எனக்குத் தெரியவில்லை. 96 00:10:19,704 --> 00:10:22,540 பரவாயில்லை. இப்போது முயற்சி செய். 97 00:10:22,624 --> 00:10:24,417 ஹலோ, ஸீஸீ. 98 00:10:25,377 --> 00:10:27,170 ஹலோ, ஸீஸீ? 99 00:10:27,254 --> 00:10:30,423 ஆம்! நீ எனது உதடுகளைப் பார்த்து 100 00:10:30,507 --> 00:10:32,425 நான் என்ன சொன்னேன் எனக் கண்டுபிடித்துள்ளாய். 101 00:10:32,509 --> 00:10:34,219 அதுதான் வாயசைவைப் படிப்பது. 102 00:10:34,302 --> 00:10:35,929 நாங்கள் சைகை மொழி 103 00:10:36,012 --> 00:10:39,099 கற்றுக்கொண்டோமா என யோசிக்கிறீர்கள் எனில், நாங்கள் கற்றுக்கொள்ளவில்லை. 104 00:10:39,599 --> 00:10:41,768 அந்தக் காலத்தில், எங்களில் பல காதுகேளாத 105 00:10:41,851 --> 00:10:44,688 குழந்தைகளுக்கு வாயசைவைப் படிக்க மட்டுமே சொல்லிக்கொடுத்தார்கள். 106 00:10:44,771 --> 00:10:49,442 பிறர் பேசும்போது அவர்களது நடத்தையையும் பார்த்தால் இன்னும் எளிதாக இருக்கும். 107 00:10:50,277 --> 00:10:53,029 நான் சோகமாக இருக்கிறேன். 108 00:10:53,613 --> 00:10:55,365 நான் சோகமாக இருக்கிறேன்! 109 00:10:55,448 --> 00:10:58,702 அருமை! இப்போது இதைச் சொல். 110 00:10:58,785 --> 00:11:01,329 நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்! நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்! 111 00:11:01,413 --> 00:11:05,125 - நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்! - ஆம். அதேதான்! 112 00:11:05,208 --> 00:11:10,088 நீ வாயசைப்பதைப் படிப்பதால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். 113 00:11:10,797 --> 00:11:12,257 சரி. 114 00:11:12,340 --> 00:11:13,967 நீங்கள் இன்று வீட்டுக்குச் சென்றதும், 115 00:11:14,050 --> 00:11:17,596 உங்கள் குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் இதைப் பயிற்சியெடுங்கள். 116 00:11:17,679 --> 00:11:22,601 இன்று இரவு உணவு மீட் லோஃபும் மசித்த உருளைக்கிழங்கும். 117 00:11:22,684 --> 00:11:26,563 - மீட் லோஃபும் மசித்த உருளைக்கிழங்கும்! - ஆம்! புரிந்துகொண்டாயே! 118 00:11:26,646 --> 00:11:28,607 ஆனால் பெரும்பாலான நேரம் 119 00:11:28,690 --> 00:11:33,361 வாயசைப்பது மிகவும் கடினமானது என்பதை டார்ன் சொல்லவில்லை. 120 00:11:33,445 --> 00:11:35,405 அதாவது பிறர் கத்தும்போது... 121 00:11:37,574 --> 00:11:38,575 என்ன? 122 00:11:41,244 --> 00:11:42,829 ...அல்லது மீசை இருக்கும்போது... 123 00:11:48,418 --> 00:11:51,129 அல்லது வாயில் உணவுடன் பேசும்போது. 124 00:11:55,342 --> 00:11:59,095 சிலநேரம், உங்களால் உதடுகளைப் பார்க்கவே முடியாது! 125 00:12:03,850 --> 00:12:05,393 என்ன? 126 00:12:12,275 --> 00:12:15,153 ”ஐஸ்கிரீம்.” அதுதான் நீ சொன்னது! 127 00:12:15,237 --> 00:12:17,572 நான் “இனிப்பு” என்று சொன்னேன். 128 00:12:17,656 --> 00:12:19,199 இரண்டும் ஒன்றேதான்! 129 00:12:21,326 --> 00:12:23,286 - ஓ, ஆம்! - ஆனால் இன்னும் மோசம் என்னவெனில் 130 00:12:23,370 --> 00:12:25,872 அனைவரும் ஒரேநேரத்தில் பேசுவது. 131 00:12:25,956 --> 00:12:27,666 அதற்கு வாழ்த்துகள். 132 00:12:30,377 --> 00:12:31,545 என்ன? 133 00:12:38,802 --> 00:12:40,845 இது சாத்தியமேயில்லை. 134 00:12:42,681 --> 00:12:45,058 நீங்கள் நேற்றிரவு வாயசைப்பதைப் படிக்கப் பயிற்சி செய்தீர்களா? 135 00:12:45,642 --> 00:12:46,935 அது எப்படி இருந்தது? 136 00:12:47,018 --> 00:12:50,855 வாயசைவைப் படிக்க முயல்வது, புரிந்துகொள்ள முயல்வது, 137 00:12:50,939 --> 00:12:53,650 அது எல்லாம் மிகவும் சிக்கலாக இருந்தது. 138 00:12:53,733 --> 00:12:58,321 மேலும் இதைப் பள்ளியைத் தாண்டி வேறு யாரிடமும் 139 00:12:58,405 --> 00:13:00,323 விளக்குவது மிகக் கடினமாக இருந்தது. விளக்குவது மிகக் கடினமாக இருந்தது. 140 00:13:01,950 --> 00:13:04,911 என் வகுப்புத் தோழர்களும் நானும் புரிந்துகொண்டோம். 141 00:13:05,662 --> 00:13:07,998 எல்லாம் புதிதாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. 142 00:13:08,999 --> 00:13:13,169 நாங்கள் எங்களுக்கான தனி கிரகங்களில் மிதந்துசென்று, தொலைந்திருந்தோம், 143 00:13:13,253 --> 00:13:16,464 ஆனால் நாங்கள் அனைவரும் குறைந்தது ஒரே பிரபஞ்சத்தில் இருந்தோம். 144 00:13:25,640 --> 00:13:28,059 நான் வளர்ந்தபிறகு அந்த பிரபஞ்சம் எப்படி 145 00:13:28,143 --> 00:13:30,979 மாறப் போகிறது என எனக்குத் தெரியவில்லை. 146 00:13:46,995 --> 00:13:49,497 நான் எனது பழைய வகுப்பு போன்ற வகுப்பில் இருப்பேனா? 147 00:13:49,581 --> 00:13:51,249 இல்லை, மன்னித்துவிடு. 148 00:13:51,333 --> 00:13:53,418 உன் புதிய பள்ளியில் அதுபோன்ற வகுப்பு இல்லை. 149 00:13:53,501 --> 00:13:56,588 எனில் அங்கே என்னைப் போல யாரும் இருக்க மாட்டார்களா? 150 00:13:57,088 --> 00:13:59,507 நான் விசித்திரமாக இருப்பதாக அனைவரும் நினைத்தால் என்ன செய்வது? 151 00:13:59,591 --> 00:14:01,927 நினைக்கமாட்டார்கள்! நீ நன்றாக வாயசைவைப் படிப்பாய். நினைக்கமாட்டார்கள்! நீ நன்றாக வாயசைவைப் படிப்பாய். 152 00:14:02,427 --> 00:14:07,140 மேலும், நீ பள்ளியில் பயன்படுத்துவதற்காக நானும் உன் அப்பாவும் இந்தப் புதிய 153 00:14:07,224 --> 00:14:08,725 சக்திவாய்ந்த கேட்கும் சாதனத்தை வாங்கியுள்ளோம். 154 00:14:08,808 --> 00:14:09,893 பார்த்தாயா? 155 00:14:10,477 --> 00:14:12,812 அம்மா! அது பெரிதாக உள்ளது. 156 00:14:12,896 --> 00:14:17,567 இது உனது வழக்கமான சாதனத்தைப் போலவேதான் கேட்கும், ஆனால் 157 00:14:17,651 --> 00:14:20,153 இதில் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. 158 00:14:20,695 --> 00:14:23,406 நீ இதை இந்த மைக்ரோஃபோனுடன் பயன்படுத்த வேண்டும். 159 00:14:23,490 --> 00:14:24,991 உன் ஆசிரியர் இதை அணிந்துகொண்டால் 160 00:14:25,075 --> 00:14:27,577 அவரது குரல் நேராக உன் காதில் கேட்கும். 161 00:14:27,661 --> 00:14:30,413 அவர் கூறும் அனைத்தையும் உன்னால் கேட்க முடியும். 162 00:14:30,497 --> 00:14:32,540 எனக்குத் தெரியவில்லை. 163 00:14:33,124 --> 00:14:35,835 ஓ, ஸீஸீ. ஏன் நீ இதை முயற்சிக்கக்கூடாது? 164 00:14:35,919 --> 00:14:37,337 அது எப்படி உள்ளது எனப் பார். 165 00:15:07,826 --> 00:15:09,869 இரு. அவர் என்ன கூறினார்? 166 00:15:11,705 --> 00:15:12,789 நீங்கள் யோசிக்கலாம். 167 00:15:12,872 --> 00:15:16,710 ”திரையில் வார்த்தைகளைப் பார்க்க ஏன் சப்டைட்டில்களைப் பயன்படுத்தக்கூடாது?” என்று. 168 00:15:19,462 --> 00:15:22,632 நான் சிறுமியாக இருந்தபோது அதெல்லாம் கிடையாது. 169 00:15:23,258 --> 00:15:26,428 அதனால் என்னால் முடிந்தவரை டிவியில் வாயசைவைப் படிக்க முயன்றேன். 170 00:15:26,511 --> 00:15:28,430 சிலநேரம் என்னால் முடிந்தது. 171 00:15:28,513 --> 00:15:30,724 இது மதிய உணவு நேரம், மைட்டிபோல்ட். 172 00:15:30,807 --> 00:15:33,226 உனக்கு பலோனி பிடிக்கும் என நினைக்கிறேன்! 173 00:15:35,270 --> 00:15:36,438 நன்றி, லன்ச்மீட், 174 00:15:36,521 --> 00:15:39,274 ஆனால் எனக்கு பொரித்த பலோனிதான் பிடிக்கும். 175 00:15:39,357 --> 00:15:41,902 ஆனால் பெரும்பாலும் என்னால் முடியவில்லை. 176 00:15:52,245 --> 00:15:53,246 கிடக்கட்டும். 177 00:15:53,830 --> 00:15:55,582 என்னால் பின்பகுதியில் வாயசைவைப் படிக்க முடியாது! 178 00:15:59,002 --> 00:16:01,755 ஹேய்! நான் பார்த்துக்கொண்டிருந்தேன். ஹேய்! நான் பார்த்துக்கொண்டிருந்தேன். 179 00:16:01,838 --> 00:16:03,298 இரண்டுக்கு ஒன்று. 180 00:16:07,761 --> 00:16:10,889 பாருங்கள்! அவளிடம் கேட்கும் சாதனம் உள்ளது. 181 00:16:14,267 --> 00:16:16,645 இருங்கள். அவள் என்ன சொன்னாள்? 182 00:16:17,896 --> 00:16:19,189 அது... 183 00:16:21,900 --> 00:16:25,946 அதில் ஒரு சிறுமி மற்றொரு சிறுமியை... “செவிடு” என்றாள். 184 00:16:26,029 --> 00:16:28,990 ”செவிடா?” அது புண்படுத்தக்கூடியது. 185 00:16:31,284 --> 00:16:32,285 செவிடு! 186 00:16:36,039 --> 00:16:37,540 ஏன் சிரிக்கிறாய்? 187 00:16:37,624 --> 00:16:40,460 அது மிகவும் வேடிக்கையாக உள்ளது! 188 00:16:42,045 --> 00:16:43,088 செவிடு! 189 00:16:47,217 --> 00:16:48,218 செவிடு. 190 00:16:51,179 --> 00:16:53,098 எனக்கு என்னவாயிற்று? 191 00:16:53,181 --> 00:16:56,393 ”செவிடு“ என்ற சொல் வேடிக்கையாக இருக்கலாம், 192 00:16:56,476 --> 00:16:59,354 ஆனால் அது கண்டிப்பாக வேடிக்கையாக இல்லை. 193 00:17:50,530 --> 00:17:53,158 இது கொஞ்சம் பரவாயில்லை. 194 00:17:54,409 --> 00:17:55,744 ஓ, இல்லை. 195 00:18:02,334 --> 00:18:04,169 ஹேய், “செவிடு.” 196 00:18:05,962 --> 00:18:08,715 அவர்கள் என்னையும் “செவிடு” என்று அழைப்பார்களா? 197 00:18:16,806 --> 00:18:18,058 பை, ஸீஸீ. 198 00:18:18,141 --> 00:18:19,559 கவலைப்படாதே. 199 00:18:19,643 --> 00:18:21,478 இந்த நாள் உனக்கு நன்றாக இருக்கும். 200 00:18:25,941 --> 00:18:28,109 - பை பை. - பை, அம்மா. 201 00:18:39,955 --> 00:18:41,081 ஹேய், கேரி. 202 00:18:50,507 --> 00:18:52,259 ஹேய், ஜானி, அது என்ன? 203 00:18:52,342 --> 00:18:53,552 இது என் ரேடியோ. 204 00:18:53,635 --> 00:18:55,303 அதை ஆன் செய், ஆன் செய்! 205 00:18:57,764 --> 00:19:00,642 - ஓ, கடவுளே! எனக்கு இந்தப் பாடல் பிடிக்கும்! - எனக்கும்தான். - ஓ, கடவுளே! எனக்கு இந்தப் பாடல் பிடிக்கும்! - எனக்கும்தான். 206 00:19:00,725 --> 00:19:01,810 எனக்கும்தான்! 207 00:19:12,821 --> 00:19:16,658 அந்தப் பாடல் மிகவும் பிரமாதமாக இருந்தது! 208 00:19:20,954 --> 00:19:22,038 ஹேய்! 209 00:19:22,122 --> 00:19:23,707 சீக்கிரம், அவர் வருகிறார்! 210 00:19:45,228 --> 00:19:46,354 ஹாய், சின்கிள்மன். 211 00:19:46,855 --> 00:19:48,523 இது எனது மைக்ரோஃபோன். நீங்கள்... 212 00:19:48,607 --> 00:19:50,567 இதை உங்கள் கழுத்தில் போட்டுக்கொள்ளலாம். 213 00:19:50,650 --> 00:19:52,861 அருமை. நன்றி, ஸீஸீ. 214 00:19:54,154 --> 00:19:55,947 மீண்டும் தொடங்குவோம். 215 00:20:02,078 --> 00:20:03,371 ஓ, ஆம். 216 00:20:06,291 --> 00:20:07,584 எதுவும் பிரச்சினையா? 217 00:20:11,004 --> 00:20:12,464 இது வேலை செய்கிறதா? 218 00:20:17,010 --> 00:20:20,430 அனைவரையும் வரவேற்கிறேன் 219 00:20:20,513 --> 00:20:23,600 என் பெயர் சின்கிள்மன் 220 00:20:23,683 --> 00:20:26,186 அந்த மைக்ரோஃபோனால் சின்கிள்மன் 221 00:20:26,269 --> 00:20:28,772 எவ்வளவு தெளிவாகவும் சத்தமாகவும் இருந்தார் என்பதை நம்ப முடியவில்லை. 222 00:20:29,356 --> 00:20:32,108 அவர் என்னைப் பார்க்காதபோதும், 223 00:20:32,192 --> 00:20:34,653 எல்லாச் சொற்களையும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. 224 00:20:34,736 --> 00:20:37,280 உங்கள் வீட்டுப்பாடத்தை முடித்துவிடுங்கள் 225 00:20:37,364 --> 00:20:40,659 அந்த நாள் விரைவில் முடிந்துவிடும் 226 00:20:40,742 --> 00:20:44,496 அதனால் நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம் 227 00:20:46,831 --> 00:20:48,667 உனக்கு காது கேட்காதா? 228 00:20:49,167 --> 00:20:50,335 இருக்கலாம். 229 00:20:50,418 --> 00:20:52,254 உனக்கு இது கேட்கிறதா? 230 00:20:56,967 --> 00:20:58,051 ஜானி வில்ஸன்! 231 00:20:58,134 --> 00:21:01,388 இதை உடனே ஆஃப் செய்துவிட்டு என்னுடன் வா. இப்போதே! இதை உடனே ஆஃப் செய்துவிட்டு என்னுடன் வா. இப்போதே! 232 00:21:03,056 --> 00:21:07,686 மற்ற அனைவரும் உங்கள் நோட்டைத் திறந்து உங்களுக்குப் பிடித்ததை வரையுங்கள். 233 00:21:07,769 --> 00:21:09,104 நான் உடனே வந்துவிடுகிறேன். 234 00:21:13,108 --> 00:21:15,735 ஜானி, உன் நடத்தையால் நான் மிகவும் கோபமாக உள்ளேன்... 235 00:21:16,403 --> 00:21:18,530 ஹலோ, ஜோன்ஸ்! 236 00:21:20,115 --> 00:21:22,617 நீ என்னுடன் தலைமையாசிரியர் அறைக்கு வரப் போகிறாய், சிறுவனே. 237 00:21:28,456 --> 00:21:32,460 தலைமையாசிரியர் எக்கார்ட், உங்களிடம் பேச ஒருவர் வந்துள்ளார். 238 00:21:32,544 --> 00:21:34,087 இல்லையா, ஜானி? 239 00:21:34,170 --> 00:21:36,214 - சோகமாக இருக்கிறீர்களா? - அடக் கடவுளே! 240 00:21:36,298 --> 00:21:38,425 நீங்கள் வேறு எங்கேனும் இருந்திருக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? 241 00:21:38,508 --> 00:21:41,761 அது அற்புதமாக இருந்தது. 242 00:21:41,845 --> 00:21:45,599 சின்கிள்மன் பள்ளியில் எங்கே இருந்தாலும் அவர் பேசுவதைக் கேட்டு 243 00:21:45,682 --> 00:21:48,768 புரிந்துகொள்ள முடிந்தது. 244 00:21:56,860 --> 00:21:58,653 அவர்... 245 00:21:59,988 --> 00:22:01,406 பாத்ரூம் போனபோதும்! பாத்ரூம் போனபோதும்! 246 00:22:05,702 --> 00:22:07,370 எதற்காக சிரிக்கிறாய்? 247 00:22:08,747 --> 00:22:09,748 எதுவுமில்லை. 248 00:22:10,248 --> 00:22:12,292 ஆனால் அது எதுவுமில்லை. 249 00:22:12,375 --> 00:22:14,169 அது ஏதோவொன்று. 250 00:22:15,003 --> 00:22:17,088 அற்புதமான ஒன்று! 251 00:22:17,672 --> 00:22:20,592 நியாயத்திற்காக போராட மைட்டிபோல்ட் தனது எல்லா உபகரணத்தையும் 252 00:22:20,675 --> 00:22:22,594 பயன்படுத்துவது போல, 253 00:22:23,970 --> 00:22:29,017 எனது உபகரணமான ஃபோனிக் இயரைப் பயன்படுத்தி, 254 00:22:29,100 --> 00:22:31,186 சூப்பர்ஹீரோவாக இருக்க முடியும். 255 00:22:31,853 --> 00:22:34,522 பிறர் என்னை “செவிடு” என்று அழைக்கலாம்... 256 00:22:37,901 --> 00:22:41,821 ஆனால் என்னை நீங்கள் “எல் டெஃபோ“ என்று அழையுங்கள். 257 00:22:42,614 --> 00:22:45,533 ஃபிளஷ்! 258 00:22:46,660 --> 00:22:47,702 என்ன நடந்தது? 259 00:22:49,621 --> 00:22:50,622 ஒன்றுமில்லை. 260 00:22:51,706 --> 00:22:52,707 சிப்ஸ் வேண்டுமா? 261 00:22:54,125 --> 00:22:55,168 நன்றி. 262 00:22:56,461 --> 00:22:59,881 என் பெயர் லாரா, அது உன் பெயரைவிட அழகானது. 263 00:23:00,382 --> 00:23:01,466 நீ வேடிக்கையாக உள்ளாய். 264 00:23:01,550 --> 00:23:03,927 பள்ளி முடிந்தபிறகு என் வீட்டிற்கு வருகிறாயா? 265 00:23:04,010 --> 00:23:05,262 சரி. 266 00:23:05,345 --> 00:23:07,305 நல்லது. இதுதான் நாம் செய்யப்போவது. 267 00:23:08,265 --> 00:23:10,392 நாம் ஸ்னாக்ஸுக்கு வீட்டில் செய்த பிரவுனிஸ் சாப்பிட்டுவிட்டு, 268 00:23:10,475 --> 00:23:11,977 குஷன் கோட்டை செய்யப் போகிறோம். 269 00:23:12,060 --> 00:23:14,729 பிறகு நாம் வரைந்துவிட்டு, என் நாயுடன் விளையாடப் போகிறோம், ஃபிளஃப். 270 00:23:21,278 --> 00:23:22,404 அழகாக உள்ளது. 271 00:23:22,487 --> 00:23:23,530 நன்றி. 272 00:23:24,030 --> 00:23:26,074 ஆனாலும் என்னுடையது அதைவிட அழகாக உள்ளது இல்லையா? 273 00:23:27,284 --> 00:23:28,285 சரி. 274 00:23:28,368 --> 00:23:30,870 ஹேய். டைனிங் ரூம் விளையாட்டு விளையாடுவோம். 275 00:23:31,871 --> 00:23:33,540 சரி. அது என்ன? 276 00:23:33,623 --> 00:23:36,710 டேபிளைச் சுற்றி ஓடு. வேடிக்கையாக இருக்கும்! 277 00:23:41,339 --> 00:23:42,465 அவ்வளவுதானா? 278 00:23:42,549 --> 00:23:44,718 போகப்போக நன்றாக இருக்கும். தொடர்ந்து ஓடு. 279 00:23:55,103 --> 00:23:56,563 இப்போது, ஃபிளஃப். 280 00:23:57,063 --> 00:23:58,106 இப்போதே! 281 00:24:04,029 --> 00:24:06,615 நீ எப்படி இருந்தாய் என்று நீ பார்த்திருக்க வேண்டும். 282 00:24:09,951 --> 00:24:13,330 என் தோழியாக இருப்பது எப்படி இருக்கிறது, எல்டெஃபோ? 283 00:24:14,331 --> 00:24:18,835 என் மேஜிக் மைண்ட் மெல்ட் நான் விரும்பும் இடத்தில் உன்னை, 284 00:24:18,919 --> 00:24:21,338 முழுவதுமாக என் கட்டுப்பாட்டில் வைக்கும்! 285 00:24:26,676 --> 00:24:29,930 உன்னால் என்னைக் கட்டுப்படுத்த முடியாது, டாக்டர் மோசமானவளே! 286 00:24:30,013 --> 00:24:31,681 அவளைப் பிடி, ஃபிளஃப். 287 00:24:33,475 --> 00:24:35,393 அவசரப்படாதே, பப்பி. 288 00:24:41,316 --> 00:24:44,236 என் தாக்குதல் எப்படி உள்ளது, டாக்டர் மோசமானவளே? 289 00:24:44,319 --> 00:24:46,655 நீ பெரிய ஆள் கிடையாது, எல் டெஃபோ! 290 00:24:46,738 --> 00:24:49,866 ஓ, ஆம். இதைப் பார்! 291 00:24:51,534 --> 00:24:53,495 உதவி! உதவி! 292 00:24:54,537 --> 00:24:58,166 டாக்டர் மோசமானவள் போன்ற “நண்பர்களை” சமாளிக்கும் வழி என்ன தெரியுமா? 293 00:24:58,750 --> 00:25:00,001 புறக்கணிப்பது. 294 00:25:00,085 --> 00:25:01,002 உதவி! 295 00:25:13,807 --> 00:25:14,808 மன்னித்துவிடு. 296 00:25:14,891 --> 00:25:16,768 ஆம். மறந்துவிடாதே, 297 00:25:16,851 --> 00:25:19,437 இந்த வாரம் பள்ளியில் இரட்டையர் போல நான் உடையணிய விரும்புகிறேன். 298 00:25:19,521 --> 00:25:23,316 அதனால் நீலச் சட்டையும் வெள்ளை பேண்டும் நாளை அணிந்து வா, சரியா? 299 00:25:23,942 --> 00:25:24,943 சரி. 300 00:25:29,948 --> 00:25:31,658 நான் இன்று வீட்டுப்பாடம் செய்யவில்லை. 301 00:25:33,577 --> 00:25:36,246 கவலைப்படாதே, நான் பல வருடங்களாகச் செய்யவில்லை. 302 00:25:39,040 --> 00:25:41,209 நீ தவறான நீலம் அணிந்துள்ளாய். 303 00:25:41,293 --> 00:25:43,795 கடவுளே. இப்போது நாம் பொருந்தவேயில்லை. 304 00:25:45,672 --> 00:25:48,925 மாணவர்களே, இவள்தான் நமது புதிய மாணவி, ஜின்னி. 305 00:25:49,009 --> 00:25:51,386 ஜின்னி, நீ இங்கே ஸீஸீ அருகே உட்கார்ந்துகொள். 306 00:26:00,437 --> 00:26:03,231 அது என்ன கேட்கும் சாதனமா? 307 00:26:04,149 --> 00:26:05,358 ஆம். 308 00:26:05,442 --> 00:26:06,943 நினைத்தேன். 309 00:26:12,741 --> 00:26:14,492 மைட்டிபோல்ட் ஒரு முட்டாள். 310 00:26:14,576 --> 00:26:17,078 அவனையோ அவனது லன்ச் பாக்ஸையோ யாருக்கும் பிடிக்காது. 311 00:26:17,162 --> 00:26:20,540 மைட்டிபோல்ட் அற்புதமானவர். 312 00:26:20,624 --> 00:26:23,418 வாய்ப்பே இல்லை. அது குழந்தைகளுக்கானது. 313 00:26:23,501 --> 00:26:27,214 மன்னிக்கவும், லாரா, ஆனால் நான் உன்னிடம் பேசவில்லை. 314 00:26:36,890 --> 00:26:39,100 அந்தப் பாடல் அப்படி வராது. 315 00:26:41,228 --> 00:26:43,396 என் பிறந்தநாள் வருகிறது. 316 00:26:43,480 --> 00:26:45,941 நீ எங்கள் வீட்டில் தங்க வருகிறாயா? 317 00:26:46,566 --> 00:26:49,361 நீ அந்த முட்டாள்தனமான விஷயத்திற்குச் செல்ல மாட்டாய் அல்லவா? 318 00:26:50,528 --> 00:26:52,197 நான் போக மாட்டேன் என நினைக்கிறேன். 319 00:26:55,242 --> 00:26:58,286 - என்னை மன்னித்துவிடு. - ஆம், அவள் வரமாட்டாள். 320 00:26:58,370 --> 00:27:00,872 அவள் எனக்குதான் தோழி, உனக்கு இல்லை. அவள் எனக்குதான் தோழி, உனக்கு இல்லை. 321 00:27:02,749 --> 00:27:05,752 உன்னால் என்னைக் கட்டுப்படுத்த முடியாது, டாக்டர் மோசமானவளே. 322 00:27:09,798 --> 00:27:13,677 ஜின்னி, இரு. நான் வருகிறேன். 323 00:27:14,177 --> 00:27:15,428 நீ போகிறாயா? 324 00:27:15,512 --> 00:27:17,973 நல்லது. மகிழ்ச்சியாக இருங்கள். 325 00:27:18,056 --> 00:27:19,766 கண்டிப்பாக இருப்போம். 326 00:27:20,392 --> 00:27:21,810 ஒரே நொடியில், 327 00:27:21,893 --> 00:27:25,605 அது “குட்பை, லாரா” மற்றும் ”ஹலோ, ஜின்னி” ஆகிவிட்டது. 328 00:27:26,106 --> 00:27:27,524 அவள்தான் எப்போதும் என் உற்ற தோழியாக 329 00:27:27,607 --> 00:27:32,571 இருக்கப் போகிறாள் என மிகவும் நம்பிக்கையுடன் இருந்தேன். 330 00:27:33,530 --> 00:27:34,614 ஸீஸீ பெல் எழுதி வரைந்த கிராஃபிக் நாவலை அடிப்படையாகக் கொண்டது 331 00:27:34,698 --> 00:27:40,328 நான் நேற்றைவிட சிறப்பாக இருக்கிறேன் என நினைக்கிறேன் 332 00:27:41,162 --> 00:27:43,582 நீ வந்து திடீரென தோன்றிய போது 333 00:27:43,665 --> 00:27:46,751 மற்ற வழியில் என்னை இழுத்தாய் 334 00:27:47,878 --> 00:27:50,380 நாம் ஒன்றாக இருந்தால் 335 00:27:50,463 --> 00:27:56,469 நாம் சிறப்பான ஏதோவொன்றை நோக்கிச் செல்லக்கூடும் 336 00:27:57,345 --> 00:28:01,433 சிறப்பான முன்னேற்றம் இருக்கும் நல்ல யோசனை சிறப்பான முன்னேற்றம் இருக்கும் நல்ல யோசனை 337 00:28:01,933 --> 00:28:04,811 நான் பின்தங்க விரும்பவில்லை 338 00:28:04,895 --> 00:28:10,150 ஆம், நீ அருகில் இருக்கும்போது நான் பயப்பட மாட்டேன் 339 00:28:11,026 --> 00:28:16,573 நாம் ஒன்றாக இருந்தால் வானத்தில் பறக்கலாம் என நினைக்கிறேன் 340 00:28:22,913 --> 00:28:25,790 நான் பின்தங்க விரும்பவில்லை 341 00:28:25,874 --> 00:28:31,588 ஆம், நீ அருகில் இருக்கும்போது நான் பயப்பட மாட்டேன் 342 00:28:32,088 --> 00:28:36,009 நாம் ஒன்றாக இருந்தால் வானத்தில் பறக்கலாம் என நினைக்கிறேன் 343 00:28:36,092 --> 00:28:38,094 நரேஷ் குமார் ராமலிங்கம்