1 00:00:45,462 --> 00:00:46,630 ஜி மூன் இறந்துவிட்டான். 2 00:00:47,756 --> 00:00:49,550 அதிகப்படியான போதை மருந்தை எடுத்துக்கொண்டதால் இறந்துவிட்டான். 3 00:00:51,552 --> 00:00:52,553 அது அவ்வளவுதான். 4 00:00:52,636 --> 00:00:55,305 துயரம், ஆனால் யாரும் ரொம்ப ஆச்சரியப்பட்டிருக்க மாட்டார்கள். 5 00:00:56,723 --> 00:00:57,724 அதுதான் அந்தக் கதை. 6 00:00:59,184 --> 00:01:02,521 நான்தான் அவனைக் கொன்றேன் என்ற பகுதியை மட்டும் விட்டுவிடுவேன். 7 00:01:07,985 --> 00:01:09,528 அதோடு அவனைத் திரும்ப உயிர் பிழைக்க வைத்தேன். 8 00:01:40,559 --> 00:01:41,560 ஹேய். 9 00:01:43,937 --> 00:01:45,105 ஜி மூன். 10 00:01:45,189 --> 00:01:47,107 ஹாய், நான் எஸ்தர். ஓபன் ரோடுக்கு வரவேற்கிறேன். 11 00:01:47,191 --> 00:01:50,861 தன்னை கொல்ல துடிக்கும் ஊழல் போலீஸ் கும்பலிடம் இருந்து தப்பித்து ஓடும் போதைக்கு அடிமையானவன். 12 00:01:51,361 --> 00:01:53,238 அவனை மறைத்து வைக்க மறுவாழ்வு மையம் எதையும்விட நல்ல இடமாகத் தோன்றியது. 13 00:01:54,865 --> 00:01:58,076 கேரி ஜாக்கிரதையானவர். முன்பு அவரிடம் வாடிக்கையாளர்களைக் கூட்டிப் போயிருக்கிறேன். 14 00:01:59,369 --> 00:02:01,997 ஆனால் ஜியைக் காணாமல் போகச் செய்வது பெரிய திட்டத்தின் ஒரு பகுதிதான். 15 00:02:04,124 --> 00:02:05,125 என்னால் அதை நம்ப முடியவில்லை. 16 00:02:06,752 --> 00:02:07,920 அவன் இறந்ததை என்னால் நம்ப முடியவில்லை. 17 00:02:08,419 --> 00:02:10,589 சரி. மீண்டு வர தொடர்ந்து முயற்சி செய். 18 00:02:13,300 --> 00:02:15,302 என் உதவியாளர் உன்னை வீட்டிற்குக் கூட்டிப் போவாள், சரியா? 19 00:02:18,096 --> 00:02:19,932 - நன்றி. - பிரச்சினையில்லை. 20 00:02:27,731 --> 00:02:29,816 ஓபன் ரோடு நலம்பெறுதல் புதிய வகையான சுதந்திரம் 21 00:02:29,900 --> 00:02:31,151 நான் வேகமாகச் செயல்பட வேண்டும். 22 00:02:31,902 --> 00:02:34,446 ஒரு இரகசியம் எத்தனை பேருக்குத் தெரிகிறதோ, அவ்வளவு சீக்கிரம் அது வெளியே வந்துவிடும். 23 00:02:35,614 --> 00:02:38,742 அடுத்ததாக, ஜியின் போலி இறப்புச் சான்றிதழைத் தயார் செய்ய வேண்டும். 24 00:02:40,244 --> 00:02:43,830 ஹிட்ச்காக்கின் வெர்டிகோவில் "போலியாக ஒருவரை இறந்ததாகக் காட்டும்" ஒரு நல்ல கோணம் இருந்தது. 25 00:02:47,042 --> 00:02:49,419 என் கதை அவ்வளவு பரபரப்பு இல்லாமல் முடியும் என்று நம்புகிறேன். 26 00:02:51,755 --> 00:02:55,050 வருந்துகிறேன். என் கார் முதலாளியிடம் இருக்கிறது, அதனால் அவர் காரை எடுக்க வேண்டியதாக இருந்தது. 27 00:02:56,009 --> 00:02:57,010 ஆனால் எல்லாம் சரியாக இருக்கிறது. 28 00:02:57,094 --> 00:02:58,971 தகவல்கள் எல்லாமே நீங்கள் கொடுத்தது போலவே இருக்கின்றன. 29 00:03:00,055 --> 00:03:02,057 "ஃபென்டனில் அதிகம் எடுத்துக்கொண்டதால் ஏற்பட்ட இதயச் செயலிழப்பு. 30 00:03:02,140 --> 00:03:04,685 குடும்பத்தின் விருப்பப்படி உடல் கொரியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்டது." 31 00:03:05,310 --> 00:03:07,646 இறப்புச் செய்தியை அரசு பதிவுகளில் சேர்க்கும் வேலையை ஈமச்சடங்கு நிறுவனமே பார்த்துக்கொள்ளுமா? 32 00:03:07,729 --> 00:03:10,440 கவுண்டி எழுத்தர் தேவையில்லை. நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு எல்லா வேலைகளும் முடிந்துவிடும். 33 00:03:10,941 --> 00:03:11,942 நன்றி, டேமி. 34 00:03:13,986 --> 00:03:14,987 உங்கள் இழப்பிற்கு வருந்துகிறேன். 35 00:03:15,487 --> 00:03:16,822 இது ஒரு செயல்முறை. 36 00:03:18,073 --> 00:03:19,074 புத்திசாலிதான். 37 00:03:46,185 --> 00:03:47,686 வேகாவிற்கு ஒரு பலவீனம் இருக்கிறது. 38 00:03:49,938 --> 00:03:53,525 அவன் ஜியை போதைக்கு அடிமையானவனாகப் பார்க்கிறான், அப்படிப்பட்டவர்கள் எப்போதும் இறப்பது சகஜம்தான். 39 00:03:55,694 --> 00:03:57,070 ஆனால் அவன் முட்டாள் இல்லை. 40 00:03:58,655 --> 00:03:59,781 நான் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். 41 00:04:09,875 --> 00:04:11,418 நேற்றிரவு அவசரத்தில் இருந்தேன். 42 00:04:12,044 --> 00:04:13,545 இங்கே ஒன்றை விட்டுவிட்டேன். 43 00:04:49,498 --> 00:04:50,582 கிட்டத்தட்ட முடிந்தது. 44 00:04:53,210 --> 00:04:54,378 நான்தான் உணர்ச்சிவசப்படுபவன். 45 00:04:55,963 --> 00:04:57,673 அளவுக்கு அதிகமாக அக்கறை காட்டும் மற்றொருவன். 46 00:04:59,633 --> 00:05:01,343 அப்படி நினைக்கும் முதல் ஆளாக அவன் இல்லை. 47 00:05:15,023 --> 00:05:17,568 நான் என் வேலையைச் செய்வேன், எதிர்பார்க்கப்படுவதைச் செய்வேன். 48 00:05:18,360 --> 00:05:21,321 இங்கே ஒரே ஒரு எதிர்ச்செயல்தான் நம்பத்தகுந்ததாக இருக்கும். 49 00:05:22,823 --> 00:05:24,408 - வேகா. - கோபம். 50 00:05:24,491 --> 00:05:27,077 ஹேய். பின்னால் போ. 51 00:05:28,537 --> 00:05:29,788 ஹேய். 52 00:05:30,372 --> 00:05:31,915 சரி. அது ஒன்றுமில்லை. 53 00:05:33,292 --> 00:05:34,293 இது நான் எதிர்பார்த்ததுதான். 54 00:05:36,879 --> 00:05:38,839 - அவனை விடுங்கள். - போ. 55 00:05:40,048 --> 00:05:42,885 சரி. எல்லோரும் கவனியுங்கள். கொண்டாட்டத்துக்குத் திரும்புங்கள். வாருங்கள். 56 00:05:42,968 --> 00:05:45,095 அந்தக் குத்து நம்பத்தகுந்ததாக இருந்தது என்று நம்புகிறேன். 57 00:05:45,929 --> 00:05:47,139 நிச்சயமாக நான் அதை நம்பினேன். 58 00:05:50,642 --> 00:05:51,643 கடைசி நிறுத்தம், 59 00:05:52,686 --> 00:05:53,687 இதுதான் சிறந்த பகுதி. 60 00:05:55,314 --> 00:05:56,899 டேனியிடம் அவன் அண்ணன் பாதுகாப்பாக இருக்கிறான் என்று சொல்வது. 61 00:06:00,402 --> 00:06:01,570 குறைந்தபட்சம், இப்போதைக்கு. 62 00:07:16,311 --> 00:07:17,312 ஃப்ளைபெர்க்? 63 00:07:21,066 --> 00:07:22,067 1827. 64 00:07:23,068 --> 00:07:24,403 ஹாலுக்கு அந்தப் பக்கம். அங்கே காத்திருங்கள். 65 00:07:24,903 --> 00:07:25,904 நன்றி. 66 00:07:43,505 --> 00:07:45,132 ஹேய். ஒரு நொடி. 67 00:07:50,304 --> 00:07:51,305 இந்த குவைத்காரன் அயோக்கியன். 68 00:07:51,388 --> 00:07:54,391 அவன் அங்கிருக்கும் அவனுடைய பங்களாவை விட்டு வெளியே வந்து, 69 00:07:54,474 --> 00:07:57,686 நாங்கள் இங்கே அமைத்திருக்கும் வளைவு பாதைக்கு அருகில் நீச்சல் குளத்தின் ஓரம் வந்து உட்கார வேண்டும். 70 00:07:57,769 --> 00:07:58,770 அப்படி செய்ய மாட்டேன் என்கிறானா? 71 00:07:58,854 --> 00:08:00,230 அவன் வர மாட்டேன் என்கிறான். 72 00:08:00,814 --> 00:08:02,316 மூன்று நாட்களாக உட்கார்ந்திருக்கிறோம். 73 00:08:03,901 --> 00:08:05,402 - மூன்று நாட்களா? - ம்? 74 00:08:05,485 --> 00:08:06,570 நான் பார்க்கிறேன். 75 00:08:08,697 --> 00:08:09,907 ஒருவேளை அவனுக்கு நீச்சல் தெரியாமல் இருக்கலாம். 76 00:08:09,990 --> 00:08:11,200 எங்களுக்கு அவன் நீந்த வேண்டியதில்லை. 77 00:08:11,909 --> 00:08:15,579 அவன் தன் நண்பர்களுடன் உட்கார்ந்து, தன்னுடைய சட்டவிரோத நடவடிக்கைகளைப் பற்றிப் பேச வேண்டும். 78 00:08:15,662 --> 00:08:17,998 நிச்சயமாக, எனக்குப் புரிகிறது. அவன் வருவான். 79 00:08:19,583 --> 00:08:21,752 - இங்கே வா. உனக்கு ஏதேனும் வேண்டுமா? - இல்லை, பரவாயில்லை. 80 00:08:21,835 --> 00:08:23,629 உன்னை இவ்வளவு தூரம் வரவழைத்ததற்கு மன்னித்துவிடு. 81 00:08:23,712 --> 00:08:25,506 இல்லை. வேலையாக இருக்கிறீர்கள். எனக்காக நேரம் ஒதுக்கியதற்கு நன்றி. 82 00:08:26,173 --> 00:08:27,174 சரி, என்ன விஷயம்? 83 00:08:28,759 --> 00:08:31,220 இப்போது வேலை செய்துகொண்டிருக்கும் வழக்கு. உங்களிடம் புதிய தகவல்களைச் சொல்ல வந்தேன். 84 00:08:31,303 --> 00:08:32,596 சரி. 85 00:08:32,679 --> 00:08:35,097 நான் யூகிக்கிறேன், அது ரொம்ப சிக்கலானதாக, ஆபத்தானதாக மாறிவிட்டது. 86 00:08:35,182 --> 00:08:36,517 சிக்கல், ஆபத்து, 87 00:08:37,558 --> 00:08:38,809 அதோடு ஒரு போலீஸ்காரனும். 88 00:08:40,520 --> 00:08:41,522 மேலே சொல். 89 00:08:42,105 --> 00:08:44,066 அவளைப் பார்த்தால் காலின்ஸ் போலவே இருக்கிறாள். உன்னிடம் விளையாடவில்லை. 90 00:08:44,149 --> 00:08:46,652 - எனக்கு காலின்ஸைப் பிடிக்கும், ஆனால் ரொம்ப இல்லை. - எனக்குத் தெரியவில்லை. 91 00:08:46,735 --> 00:08:48,946 நான்… ரொம்ப கவர்ச்சியாக இருக்கிறேன். 92 00:08:49,029 --> 00:08:50,364 இறப்புச் சான்றிதழ் ஜி-சியோக் மூன் 93 00:08:50,447 --> 00:08:51,448 அதிகப்படியான ஃபென்டனில் எடுத்துக்கொண்டது 94 00:08:53,700 --> 00:08:55,452 சங்கடமாக இருக்கிறது. 95 00:08:55,536 --> 00:08:57,538 பெரும்பாலான ஷெரிஃப்கள் நல்லவர்கள். நல்லவர்கள், நல்ல போலீஸ்காரர்கள். 96 00:08:57,621 --> 00:09:00,290 ஆனால் எப்போதும் இப்படிப்பட்ட கும்பல் இருக்கத்தான் செய்கிறது. போலீஸ் பேட்ஜ் வைத்திருக்கும் ரௌடிகள். 97 00:09:00,374 --> 00:09:01,583 சிறைகளில் இருந்துதான் இது ஆரம்பிக்கிறதா? 98 00:09:01,667 --> 00:09:03,252 லாஸ் ஏஞ்சலஸ் ஷெரிஃப் துறைதான் அவற்றை நடத்துகிறதா? 99 00:09:03,335 --> 00:09:05,504 ம். அங்கேதான் அவர்கள் தங்கள் தொடர்புகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். 100 00:09:05,587 --> 00:09:06,588 வேகாவைப் பற்றிச் சொல். 101 00:09:06,672 --> 00:09:08,924 இதில் அவனுடைய பங்கு என்ன? அவனுடைய நோக்கம் என்ன? 102 00:09:09,007 --> 00:09:12,803 எனக்குத் தெரியவில்லை. ஈஸி4 பகுதியில் ஃபென்டனில் விலை 90% குறைந்துவிட்டது. 103 00:09:12,886 --> 00:09:14,680 அது அவனுடைய அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதி. 104 00:09:14,763 --> 00:09:16,306 - அடச்சே. - சரி. 105 00:09:16,390 --> 00:09:17,432 அதாவது, யாரோ ஒருவன் சந்தையை 106 00:09:17,516 --> 00:09:19,935 விலைக்கு வாங்க அவன் உதவுகிறான் என்று நினைக்கிறேன், ஆனால் அதில் எந்த அர்த்தமும் இல்லை. 107 00:09:20,435 --> 00:09:22,312 நமக்குத் தெரிந்ததெல்லாம் டவுனர் டவுனில் நடக்கும் ஃபயர் சேல்தான். 108 00:09:22,396 --> 00:09:23,397 ஆம், அதுதான். 109 00:09:24,356 --> 00:09:25,858 ஆனால் முதலில், ஜி மூன். 110 00:09:25,941 --> 00:09:28,902 நான்… வேகாவைப் பற்றித் தெரிந்துகொள்ளும் வரை அவனைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். 111 00:09:28,986 --> 00:09:31,613 - சரி. என்ன யோசிக்கிறாய்? - சாட்சி பாதுகாப்புத் திட்டம். 112 00:09:32,364 --> 00:09:33,448 இல்லை. 113 00:09:36,493 --> 00:09:37,536 கொஞ்சம் பொறு. 114 00:09:40,414 --> 00:09:41,415 முடியாது. 115 00:09:43,000 --> 00:09:44,418 நீ கேட்பது… 116 00:09:45,335 --> 00:09:46,962 உண்மையைச் சொன்னால், இந்தப் பொருளாதாரச் சூழலில், 117 00:09:47,462 --> 00:09:50,174 புகழ்பெற்ற போலீஸ் அதிகாரிக்கு எதிராகச் சாட்சி சொல்லும் ஒரு நபருக்காக 2,00,000 டாலர் செலவில் 118 00:09:50,257 --> 00:09:51,925 சாட்சி பாதுகாப்புத் திட்டம் கோருவதா? 119 00:09:52,509 --> 00:09:53,760 ஊழல் போலீஸ் அதிகாரி. 120 00:09:54,428 --> 00:09:55,596 இருந்தாலும் அவன் போலீஸ் அதிகாரிதான். 121 00:09:56,722 --> 00:09:58,891 ஆதாரங்களைப் பொறுத்தவரை, நீ சாத்தியமில்லாத விஷயங்களைச் செய்ய வேண்டியிருக்கும். 122 00:09:58,974 --> 00:10:00,559 மருத்துவமனை அறையில் வேகா கொலை செய்வதை 123 00:10:00,642 --> 00:10:02,186 நேரில் பார்த்த ஒரு சாட்சி இருந்தால் எப்படி? 124 00:10:02,269 --> 00:10:03,520 அட, அது… அதாவது… 125 00:10:03,604 --> 00:10:06,523 அந்தச் சாட்சி, தானும் ஒரு கடுமையான குற்றத்தைச் செய்துகொண்டிருக்கும் போது அதைப் பார்த்திருந்தால்? 126 00:10:06,607 --> 00:10:07,941 அவன் சாட்சி செல்லாது என்று சொல்கிறீர்களா? 127 00:10:08,025 --> 00:10:09,151 சோஸ்திரம். 128 00:10:11,612 --> 00:10:12,613 உனக்குப் புரிந்துவிட்டது. 129 00:10:13,447 --> 00:10:14,865 நீ சொன்னது சரிதான். நீச்சல் குளத்திற்கான நேரம் இது. 130 00:10:15,824 --> 00:10:18,577 பார், இது நடப்பதற்கு வாய்ப்பு குறைவு என்பதைத் தவிர நான் வேறொன்றும் சொல்லவில்லை. 131 00:10:18,660 --> 00:10:20,120 நான் அமெரிக்க அட்டர்னி அலுவலகத்தில் இருக்கும் 132 00:10:20,204 --> 00:10:21,538 - என் ஆளிடம் விசாரிக்கிறேன். - அது போதும். 133 00:10:21,622 --> 00:10:23,123 - நான் திரும்பிப் போக வேண்டும். - சரி. 134 00:10:23,999 --> 00:10:25,751 ஆனால் என்னைத் தொந்தரவு செய்யும் விஷயம் பற்றி தெரியுமா? 135 00:10:26,335 --> 00:10:29,296 இந்தச் சந்தையை திருப்பி வாங்கும் விஷயம், அது எந்த அர்த்தமும் தரவில்லை. 136 00:10:29,379 --> 00:10:32,591 எனக்குத் தெரியும். அதற்கு டவுனர் டவுன், டவுன்டவுன், வெஸ்ட்லேக் என்று அர்த்தம். 137 00:10:33,800 --> 00:10:35,719 - ஆம். - அது செர்கேயின் சந்தை. 138 00:10:35,802 --> 00:10:37,054 எனக்குத் தெரியும். 139 00:10:37,137 --> 00:10:39,056 இந்த முழு நகரமும் செர்கேயின் சந்தைதான். 140 00:10:39,139 --> 00:10:42,267 சரி. நான் மாவட்ட வழக்கறிஞரிடம் பேசுகிறேன். அவர் என்ன சொல்கிறார் என்று உனக்குத் தெரிவிக்கிறேன். 141 00:10:42,351 --> 00:10:43,393 நன்றி. 142 00:10:47,606 --> 00:10:49,107 ஆம், அவன் இறந்துவிட்டான். அது உறுதி செய்யப்பட்டுவிட்டது. 143 00:10:51,944 --> 00:10:54,446 அதுவாகவே முடிந்துவிட்டது. 144 00:10:56,615 --> 00:10:59,243 எனக்குப் புரிகிறது. ஆம், எனக்குப் புரிகிறது. 145 00:11:00,869 --> 00:11:01,954 இனி எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆம். 146 00:11:05,832 --> 00:11:07,584 வேகா தன் அதிர்ஷ்டத்தை நம்ப மாட்டான். 147 00:11:08,126 --> 00:11:11,880 அவன் தான் தப்பிவிட்டதாக நம்புவான். இருந்தாலும் ஒரு பாதுகாப்புக்காக என்னைக் கண்காணிப்பான். 148 00:11:11,964 --> 00:11:14,466 பாரமௌன்ட் பிக்சர்ஸ் 149 00:11:16,635 --> 00:11:19,596 - அது பரவாயில்லை. - இங்கே இருப்பது ஸ்டேஜ் 17… 150 00:11:19,680 --> 00:11:20,764 கண்காணிக்கட்டும். 151 00:11:20,848 --> 00:11:24,977 அது, பில்லி வைல்டரின் 'சன்செட் பொலவார்டு' படத்தில் வரும் இரண்டாவது தள வாசகர் பிரிவு என்பதை 152 00:11:25,060 --> 00:11:28,146 திரைப்பட ஆர்வலர்களான நீங்கள் கவனித்திருக்கலாம். 153 00:11:28,230 --> 00:11:29,565 - நாம் போகப் போகிறோம்… - "அங்கே, ஒரு எழுத்தாளராக, 154 00:11:29,648 --> 00:11:31,024 ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்திருந்தேன்." 155 00:11:31,108 --> 00:11:33,569 - உங்களுக்குத் தெரியும். இவர் சினிமா ஆர்வலர். - ஆம், கொஞ்சம். 156 00:11:34,736 --> 00:11:39,658 ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் விதிகளை மதிக்காததற்குப் பெயர் பெற்றவர். 157 00:11:39,741 --> 00:11:43,954 எனவே, ஸ்டுடியோ முதலாளிகள் அவருடைய அலுவலகத்தைப் பக்கத்தில் இருக்கும் இடத்திற்கு மாற்றி, அதன்மூலம் 158 00:11:44,037 --> 00:11:47,499 அதன் பெரிய புகைப்பட ஜன்னல் வழியாக அவர்கள் அவரைக் கண்காணிக்கலாம் என்று நினைக்கும்போது… 159 00:11:47,583 --> 00:11:49,877 நாம் இங்கே நியூயார்க் படப்பிடிப்புத் தளத்தில் இருக்கிறோம், 160 00:11:49,960 --> 00:11:55,090 இங்கே புரூக்ளின், கிரீன்விச் வில்லேஜ், சோஹோ என எல்லாமே இருக்கிறது… 161 00:11:55,174 --> 00:11:59,511 ஆட்ரே ஹெப்பர்னின் 'பிரேக்ஃபாஸ்ட் அட் டிஃபனிஸ்' படம் உண்மையில் இங்கே படமாக்கப்பட்டதுதான். 162 00:11:59,595 --> 00:12:01,138 இங்கே யாருக்காவது 'பிரேக்ஃபாஸ்ட் அட் டிஃபனிஸ்' படம் பிடிக்குமா? 163 00:12:01,221 --> 00:12:03,223 - எனக்கு அந்தப் படத்தைப் பிடிக்கும். - ஆம். பிடிக்கும். 164 00:12:04,641 --> 00:12:06,310 எல்லோரும் கவனியுங்கள். 165 00:12:06,894 --> 00:12:07,978 இதோ வந்துவிட்டோம். 166 00:12:08,729 --> 00:12:10,647 சுற்றுப்பயணத்தை எல்லோரும் ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். 167 00:12:10,731 --> 00:12:12,441 - இனிய நாளாக அமையட்டும்… - உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. 168 00:12:12,524 --> 00:12:13,901 - …உங்கள் விமான பயணம் சிறப்பாக இருக்கட்டும். - எல்லோருக்கும் பை. 169 00:12:13,984 --> 00:12:15,861 - பத்திரமாக வீட்டிற்கு போங்கள். பயணம் இனிதாகட்டும். - பை! 170 00:12:15,944 --> 00:12:16,945 பை-பை. 171 00:12:17,029 --> 00:12:19,740 ஹேய், என்னால் இன்னும் அந்த 'ரியர் விண்டோ' பற்றி யோசிக்காமல் இருக்க முடியவில்லை. 172 00:12:19,823 --> 00:12:22,326 அதாவது, ஒரு ஸ்டுடியோவிற்குள் ஒரு முழு அடுக்குமாடி 173 00:12:22,409 --> 00:12:23,660 குடியிருப்பைக் கட்டுவதற்காக, ஹிட்ச்காக் 174 00:12:23,744 --> 00:12:24,870 - தரைத்தளத்தைத் தோண்டினாரா? - எனக்குத் தெரியும். 175 00:12:24,953 --> 00:12:26,955 - அவர் ஒரு பைத்தியக்காரர். - தெரியும். ஆனாலும் அது வேலை செய்தது. 176 00:12:27,039 --> 00:12:28,540 ஆம், நன்றாக வேலை செய்தது. 177 00:12:29,249 --> 00:12:31,335 - இன்னொரு முறை சுற்றிக் காட்டவா, திரு. ஷுகர்? - சரி, தயவுசெய்து, ஸ்டெஃப். 178 00:12:40,302 --> 00:12:41,720 - ஹேய், டேனி. - என்ன விஷயம்? 179 00:12:41,803 --> 00:12:42,804 டெட்டி உன்னிடம் பேச வேண்டுமாம். 180 00:12:54,191 --> 00:12:55,192 உட்காரு. 181 00:13:03,450 --> 00:13:06,620 எனவே, அந்தச் சீன உணவகத்தில் என்ன நடந்தது என்று லென் பாங்கோ சொன்னான். 182 00:13:06,703 --> 00:13:08,080 ஜப்பானிய உணவகம். 183 00:13:10,832 --> 00:13:12,376 நீ ஏன் அப்படிச் செய்தாய்? 184 00:13:13,001 --> 00:13:15,379 அது எல்லாம் உன் கையில் இருந்தது. 185 00:13:17,673 --> 00:13:18,674 ஏன் என்று சொல். 186 00:13:19,550 --> 00:13:21,134 அவன் தவறாகப் பேசினான், 187 00:13:22,010 --> 00:13:23,387 எனவே என்னை அவமரியாதை செய்வதை விட முடியாது. 188 00:13:23,470 --> 00:13:25,347 அதனால் உன்னை நீயே அவமரியாதை செய்துகொள்வாயா? 189 00:13:25,973 --> 00:13:30,602 உன் அண்ணனைப் போல இருக்க உனக்குக் கிடைத்த வாய்ப்புகளைத் தூக்கி எறிவாயா? 190 00:13:30,686 --> 00:13:32,312 இதற்கும் ஜிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. 191 00:13:33,856 --> 00:13:35,524 அபத்தம்! 192 00:13:38,443 --> 00:13:39,945 பாருங்கள், டெட்டி, நான்… 193 00:13:41,154 --> 00:13:43,323 நீங்கள் எனக்காக செய்த எல்லாவற்றுக்கும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். 194 00:13:44,157 --> 00:13:46,869 ஆனால் என் அண்ணனைப் பற்றி இன்னொரு முறை கேவலமாகப் பேசினால்… 195 00:13:48,328 --> 00:13:49,872 உங்கள் முகத்தில் குத்தப் போகிறேன். 196 00:13:53,876 --> 00:13:54,960 அது நியாயமானது. 197 00:14:15,856 --> 00:14:18,567 டாம் தன்னுடைய வழக்கறிஞர் நண்பரிடம் பேசிவிட்டு சொல்ல காத்திருக்கும்போது, 198 00:14:19,902 --> 00:14:21,737 என்னுடைய மற்றொரு வழக்கை தொடர முடிவு செய்தேன். 199 00:14:25,908 --> 00:14:29,119 குறிப்பாக நான் செனட்டர் பாவிச்சுடன் சந்திப்பதைப் பார்த்த பேராசிரியர். 200 00:14:33,707 --> 00:14:36,043 விஷயங்களின் உண்மையைக் கண்டுபிடிக்க அவர் எனக்கு உதவுவார். 201 00:14:37,628 --> 00:14:39,421 அது அவருக்கு இன்னும் தெரியாவிட்டாலும். 202 00:14:54,436 --> 00:14:56,480 என்ன கொடுமை? 203 00:14:57,773 --> 00:14:58,857 என்ன கொடுமை? 204 00:15:00,484 --> 00:15:01,527 என்ன கொடுமை? 205 00:15:07,324 --> 00:15:08,492 ஹலோ. 206 00:15:11,078 --> 00:15:12,371 என்ன கொடுமை? 207 00:15:12,454 --> 00:15:13,705 உனக்கும் "என்ன கொடுமை". 208 00:15:18,961 --> 00:15:20,921 என்ன கொடுமை? 209 00:15:23,966 --> 00:15:25,342 என்ன கொடுமை? 210 00:15:47,364 --> 00:15:51,577 வருந்துகிறேன், பையா. என் ப்ளானரை மறந்துவிட்டேன், என் சுவாசத்தில் மின்ட் வாசனை வருகிறது. 211 00:15:51,660 --> 00:15:53,787 - மான்டி, நான்தான். - என்ன கொடுமை? 212 00:15:53,871 --> 00:15:55,789 அப்பா என்னுடைய ப்ளானரை மறந்துவிட்டேன். 213 00:15:55,873 --> 00:15:58,500 பார், இன்னும் இரண்டு மணிநேரத்தில் வீட்டிற்கு வந்துவிடுவேன். அட. 214 00:15:58,584 --> 00:15:59,793 நல்லப் பையனாக இரு… 215 00:15:59,877 --> 00:16:02,171 நான் வந்துவிடுவேன், நாம் 'தி பேச்சுலரேட்' நிகழ்ச்சியைப் பார்ப்போம், சரியா? 216 00:16:03,505 --> 00:16:04,590 உன்னை நேசிக்கிறேன். 217 00:16:19,354 --> 00:16:20,480 ஆம், கிட்டத்தட்ட மாட்டியிருப்பேன். 218 00:16:49,843 --> 00:16:53,013 கற்றாழை மற்றும் சதைப்பற்றுள்ள தாவரங்களின் முழுமையான கள வழிகாட்டி 219 00:16:53,096 --> 00:16:55,098 உயிரினப்பகுப்பியல், சாகுபடி மற்றும் பெருக்கம் 220 00:17:26,797 --> 00:17:28,006 மாலை வணக்கம், திரு. ஷுகர். 221 00:17:28,507 --> 00:17:29,508 மாலை வணக்கம், எலினோர். 222 00:17:30,092 --> 00:17:31,343 இது எதில் வருவது என்று தெரியுமா? 223 00:17:31,885 --> 00:17:32,886 நிச்சயமாக. 224 00:17:33,512 --> 00:17:34,513 அழகு. 225 00:17:34,596 --> 00:17:35,597 ஆம். 226 00:17:37,975 --> 00:17:38,976 ஒருவருக்கு மேஜையா? 227 00:17:42,688 --> 00:17:44,106 இன்றிரவு வேண்டாம். நன்றி. 228 00:17:44,606 --> 00:17:45,858 சரி. 229 00:18:07,129 --> 00:18:09,131 உங்களுக்குப் புதிய செய்திகள் எதுவும் இல்லை. 230 00:18:21,852 --> 00:18:26,106 இரண்டாவது குழு, மூன்றாவது அலை, கலிஃபோர்னியா. ஜான் ஷுகர். 231 00:18:27,941 --> 00:18:30,194 வேறு யாராவது இருந்தால் நான் இன்னும் இங்கே இருக்கிறேன். 232 00:18:35,574 --> 00:18:37,451 யாரிடமாவது பேசுவது நன்றாக இருக்கும். 233 00:18:46,001 --> 00:18:48,128 வேறு யாராவது இருந்தால் நான் இன்னும் இங்கே இருக்கிறேன். 234 00:18:59,681 --> 00:19:03,727 இரண்டாவது குழு, மூன்றாவது அலை, கலிஃபோர்னியா. ஜான் ஷுகர். 235 00:19:08,774 --> 00:19:10,567 கற்றாழை மற்றும் சதைப்பற்றுள்ள தாவரங்களின் முழுமையான கள வழிகாட்டி 236 00:19:10,651 --> 00:19:11,652 அது… 237 00:19:13,862 --> 00:19:15,364 யாரிடமாவது பேசுவது நன்றாக இருக்கும். 238 00:19:23,455 --> 00:19:25,165 ஹேய், மெலனி. 239 00:19:25,749 --> 00:19:30,045 இல்லை, நான் ஜோனாதனிடம் பேச அழைத்தேன், அவர் உன் புதிய எண்ணைக் கொடுத்தார். 240 00:19:30,629 --> 00:19:32,840 இல்லை. நான்… நான் போகவில்லை. 241 00:19:34,091 --> 00:19:35,092 நான் இங்கேயே தங்கிவிட்டேன். 242 00:19:38,470 --> 00:19:40,722 உன் இசைக்குழுவுடன் சுற்றுப்பயணத்தில் இருப்பதாக கேள்விப்படுகிறேன். அது எப்படிப் போகிறது? 243 00:19:41,557 --> 00:19:43,433 பாரிஸா? நான் சொல்வது சரிதானே? 244 00:19:43,517 --> 00:19:44,852 நீ பாரிஸ் சென்றதில்லையா? 245 00:19:44,935 --> 00:19:46,103 இல்லை. 246 00:19:47,646 --> 00:19:49,648 இல்லையா? சரி. 247 00:19:52,234 --> 00:19:53,819 ஹேய், எப்படி… வைலி எப்படி இருக்கிறது? 248 00:19:58,782 --> 00:20:00,742 சரி, இல்லை. எனக்குப் புரிந்தது. 249 00:20:00,826 --> 00:20:01,827 ஆம், நீ பிஸியாக இருக்கிறாய். 250 00:20:02,786 --> 00:20:04,413 ஆம், நீ திரும்பி வரும்போது நாம் சந்திப்போம். 251 00:20:20,721 --> 00:20:21,638 இன்ஹெரென்ட் வைஸ் 252 00:20:41,325 --> 00:20:44,620 ஹோட்டல் டெல் கோரஸோன் 253 00:20:44,703 --> 00:20:47,331 சரி, எனவே "நிரூபிப்பதுதான்" பிரச்சினையா? 254 00:20:47,414 --> 00:20:48,415 ஆம். 255 00:20:52,961 --> 00:20:54,588 சுயிக்கும் அதே பிரச்சினை இருந்திருந்தால்? 256 00:20:56,131 --> 00:20:59,718 சில போலீஸ்காரர்களுக்கு எதிரான அவனுடைய சாட்சி, அது போதாது, அது அவனுக்குத் தெரியும். 257 00:21:00,219 --> 00:21:01,887 - எனவே, அவன் என்ன செய்கிறான்? - நான் கேட்கிறேன். 258 00:21:03,639 --> 00:21:06,016 கூடுதல் ஆதாரத்தைப் பெறுகிறான், ஆனால் அவனுக்கு எப்படி அது கிடைக்கிறது? 259 00:21:06,683 --> 00:21:09,186 - அவன் இளைஞன். ஜென் ஸி, சரியா? - ஆம். 260 00:21:10,729 --> 00:21:13,607 அவனைப் பொறுத்தவரை, உலகில் வேறொரு விஷயத்தை உண்மையாக்கும் ஒரே விஷயம் எது? 261 00:21:16,693 --> 00:21:19,321 - அவன் ஃபோனின் வீடியோ. - அதேதான். 262 00:21:19,404 --> 00:21:20,656 சரி. 263 00:21:21,406 --> 00:21:24,535 ஆம், மருத்துவமனை சுயியின் உடைமைகளை அவனுடைய பாட்டியிடம் கொடுத்திருக்கும், 264 00:21:25,202 --> 00:21:26,828 அதனால் அவனுடைய ஃபோனைப் பார்க்க முடியுமா என்று அவரிடம் கேள். 265 00:21:27,996 --> 00:21:29,081 - நான் கேட்கவா? - ஆம். 266 00:21:29,164 --> 00:21:32,251 நான் ஏன் டவுனர் டவுனுக்குத் திரும்பப் போக வேண்டும்? அது எனக்கு முடிந்துபோன வழக்கு. 267 00:21:32,751 --> 00:21:34,711 அதோடு, இது உன் யோசனை. 268 00:21:35,963 --> 00:21:36,964 சரி. 269 00:21:39,842 --> 00:21:41,510 அந்த ஸ்வெட்டரில் எங்கே போகிறீர்கள்? 270 00:21:43,554 --> 00:21:44,555 வெளியே. 271 00:21:44,638 --> 00:21:45,889 சரி, வெளியே எங்கே? 272 00:21:46,598 --> 00:21:47,599 ஒருவரைச் சந்திக்க. 273 00:21:50,602 --> 00:21:52,104 உங்களிடம் நிறைய இரகசியங்கள் இருக்கின்றன, சகோ. 274 00:21:52,771 --> 00:21:53,897 உன்னிடமும்தான். 275 00:21:54,565 --> 00:21:57,484 சரி, சரி. நான் போய் அந்த ஃபோனைப் பார்க்கிறேன். 276 00:21:57,568 --> 00:21:59,778 - சரி. அது எப்படிப் போகிறது என்று சொல். - செய்கிறேன். 277 00:22:10,122 --> 00:22:12,291 வேலையின் ஏமாற்றுப் பகுதி எனக்கு ஒருபோதும் பிடிக்காது. 278 00:22:13,208 --> 00:22:16,461 பொய் சொல்வது முதலில் இயல்பாக வரவில்லை, ஆனால் நான் ஒப்புக்கொள்ள வேண்டும், 279 00:22:16,545 --> 00:22:19,256 ஆண்டுகள் போகப்போக, நான் அதில் தேர்ந்துவிட்டேன். 280 00:22:19,923 --> 00:22:23,427 சில நேரங்களில், ஒரு நல்ல காரணத்திற்காக, அது அவசியம். 281 00:22:23,510 --> 00:22:24,511 ஆஹா. 282 00:22:25,262 --> 00:22:27,347 அவை உண்மையில் பூக்கத் தொடங்குகின்றன. 283 00:22:28,807 --> 00:22:29,808 நான் கவலைப்பட்டேன். 284 00:22:30,559 --> 00:22:32,644 தெரியுமா, ரொம்ப குறைந்த மழையில்… 285 00:22:33,604 --> 00:22:35,189 கொச்சினெல் நொபால். 286 00:22:36,148 --> 00:22:37,274 இவை ரொம்ப மென்மையானதாகத் தெரிகின்றன. 287 00:22:39,234 --> 00:22:40,235 ஆம். 288 00:22:41,403 --> 00:22:42,738 அவை அப்படி இல்லை. 289 00:22:43,822 --> 00:22:45,199 அவை அப்படித் தெரியும். 290 00:22:46,533 --> 00:22:47,534 என்ன? 291 00:22:48,368 --> 00:22:52,497 கொச்சினெல் நொபால். ஒபுன்டியா கோசெனிலிஃபெரா. 292 00:22:53,582 --> 00:22:54,750 முட்கள் நிறைந்த பேரிக்காய். அவை… 293 00:22:55,667 --> 00:22:59,922 அவை வெளியே தெரிவதைவிட கடினமானவை. தண்ணீரை சேமிப்பதில் ரொம்ப திறமையானவை. 294 00:23:01,089 --> 00:23:02,257 உங்களுக்குப் பிரச்சினை இல்லையே? 295 00:23:02,341 --> 00:23:06,136 அவற்றுக்கு தேவை கொஞ்சம் சூரிய வெளிச்சமும் நேரமும்தான், அவை பூக்கும். 296 00:23:08,305 --> 00:23:09,515 நீங்கள் ஜெரோஃபைட்களைப் படிக்கிறீர்களா? 297 00:23:10,891 --> 00:23:12,768 இல்லை, அதாவது, இப்போதுதான் தொடங்கினேன். 298 00:23:14,520 --> 00:23:15,896 அதற்குள் அது என்னை ஈர்த்துவிட்டது. 299 00:23:17,356 --> 00:23:18,357 நீங்கள்? 300 00:23:19,733 --> 00:23:20,734 ஆம், இது ஒரு… 301 00:23:21,777 --> 00:23:23,362 அது நான் ரசிக்கும் ஒரு பொழுதுபோக்கு. 302 00:23:24,279 --> 00:23:25,280 சரி, நான்… 303 00:23:26,281 --> 00:23:27,407 நான் அவற்றை வியந்து பார்க்கிறேன். 304 00:23:28,659 --> 00:23:30,744 அப்படியா? எந்த வழிகளில்? 305 00:23:34,289 --> 00:23:37,876 குறைந்தபட்சம் வாழ்வாதாரத்தில் உயிர்வாழ்வது மட்டுமில்லாமல், செழித்து வளர்வதை. 306 00:23:39,586 --> 00:23:41,046 கடுமையான சவால்கள் எதிர்கொள்ளும் அழகை. 307 00:23:42,005 --> 00:23:43,799 அந்த மாதிரியான விஷயம். நான் சொல்ல வருவது புரிகிறதா? 308 00:23:46,343 --> 00:23:47,344 ஆம். 309 00:23:52,140 --> 00:23:53,600 பிறந்தநாள் வாழ்த்துகள் 310 00:24:47,613 --> 00:24:49,114 வீடியோ இல்லையா? 311 00:24:49,198 --> 00:24:52,910 ஃபோனே இல்லை. அவனுடைய பாட்டி, அப்படியொரு நல்ல பெண்மணி. 312 00:24:53,410 --> 00:24:54,494 ஆம், அவர் அப்படித்தான். 313 00:24:54,578 --> 00:24:57,206 மருத்துவமனையில் இருந்து வந்த அவனுடைய பொருட்களைக் காட்டினார், ஆனால் அதில் எதுவும் இல்லை. 314 00:24:57,289 --> 00:24:58,749 அது, சாத்தியமில்லாதது. 315 00:24:58,832 --> 00:25:00,876 ஆம், விசித்திரம். எல்லோரிடமும் ஃபோன் இருக்கிறது. 316 00:25:01,627 --> 00:25:03,462 - போலீஸ் அதை எடுத்திருக்குமோ? - அது சாத்தியம். 317 00:25:03,545 --> 00:25:05,297 கேபினை விட்டு போகும்போது ஜியின் ஃபோனை எடுத்தார்கள். 318 00:25:05,380 --> 00:25:06,757 ச்சே. 319 00:25:07,382 --> 00:25:08,675 இது நல்ல யோசனை, வால். 320 00:25:10,844 --> 00:25:11,845 இப்போது என்ன செய்வது? 321 00:25:12,346 --> 00:25:13,597 நாம் இப்போது என்ன செய்வது? 322 00:25:14,973 --> 00:25:17,601 வேகாவுக்கு எதிராக ஒரு வழக்கை கட்டமைக்க தொடர்ந்து முயற்சிப்போம். 323 00:25:19,686 --> 00:25:21,522 ஒருவேளை என் ரசனைகள் மாறிக்கொண்டிருக்கலாம். 324 00:25:22,564 --> 00:25:24,775 அது நடக்கலாம். நான் முன்பே பார்த்திருக்கிறேன். 325 00:25:25,692 --> 00:25:27,152 உணவகம் மூடப்பட்டுவிட்டது. 326 00:25:27,236 --> 00:25:28,237 சரி. 327 00:25:29,488 --> 00:25:31,448 நாங்கள் எளிமையான ஒன்றைச் செய்ய முடியும். 328 00:25:31,532 --> 00:25:34,409 ஒருவேளை சாலட், அல்லது காய்கறி தட்டு? 329 00:25:36,328 --> 00:25:37,371 தெரியுமா… 330 00:25:39,373 --> 00:25:41,124 நான் ஒருபோதும் சீஸ்பர்கர் சாப்பிட்டதில்லை. 331 00:25:55,138 --> 00:25:56,223 ஹேய். 332 00:25:57,891 --> 00:25:58,892 நீங்கள் போய்விட்டீர்கள் என்று நினைத்தேன். 333 00:26:00,310 --> 00:26:02,729 கடைசி நிமிடத்தில் லண்டன் போக வேண்டியிருந்தது, இப்போது திரும்பிவிட்டேன். 334 00:26:04,314 --> 00:26:05,399 நான் மகிழ்ச்சி அடைகிறேன். 335 00:26:07,484 --> 00:26:08,861 என்னை மன்னித்துவிடுங்கள். 336 00:26:09,653 --> 00:26:11,446 தெரியுமா, என் வேலை, சில சமயங்களில் நான்… 337 00:26:14,825 --> 00:26:16,243 உங்கள் குறிப்புக்கு நன்றி. 338 00:26:17,661 --> 00:26:18,745 பின்னிரவு சிற்றுண்டியா? 339 00:26:20,038 --> 00:26:23,250 ஆம். இது ஒரு சீஸ்பர்கர். 340 00:26:25,502 --> 00:26:27,713 செல்வி. ஃபிஷ்ஷர், இதை நான் எடுத்துக்கொள்கிறேன். 341 00:26:45,189 --> 00:26:47,608 சரி, என்ன சொல்கிறாய்? ஒரு ஸ்டுடியோ சுற்றுலாவா? 342 00:26:48,483 --> 00:26:49,860 சுற்றுலாப் பயணிகளுக்காகவா? 343 00:26:49,943 --> 00:26:53,071 ஆம், சரிபார்த்துவிட்டேன். அவனுக்குத் திரைப்படங்களைப் பிடிக்கும், அதனால் சுற்றுலா போகிறான். 344 00:26:53,989 --> 00:26:55,824 எக்கோ பார்க் ஆளைப் பற்றி என்ன? 345 00:26:56,325 --> 00:27:01,580 ஓ, ஆம், டாக்டர் ஸ்டான்லி ஓண்டா… ஓண்டாட்ஜே, 346 00:27:02,247 --> 00:27:03,999 பயன்பாட்டுப் பொறியியல் பேராசிரியர். 347 00:27:05,417 --> 00:27:07,503 ஆம், அது நாம் ஆர்வம் காட்டுவது போல இல்லை. 348 00:27:08,337 --> 00:27:10,130 அதைத்தான் சொல்கிறேன். நமக்குப் பிரச்சினை இல்லை. 349 00:27:10,714 --> 00:27:12,299 வேலை செய்வதை விட்டுவிட்டு, வீட்டிற்குப் போங்கள். 350 00:27:14,384 --> 00:27:15,511 ஹேய், கிறிஸ்டோஃபர். 351 00:27:18,430 --> 00:27:20,224 எனக்குத் தோன்றும்போது நான் வீட்டுக்குப் போவேன். 352 00:27:21,099 --> 00:27:22,434 நான் என்ன சொல்கிறேன் என்று புரிகிறதா? 353 00:27:47,376 --> 00:27:49,837 சுயியின் ஃபோன் பற்றி வாலுக்கு சரியான யோசனை இருந்தது, 354 00:27:49,920 --> 00:27:53,632 ஆனால் வேகா அதை முதலில் கண்டுபிடித்தான், சரியா? அல்லது… நான் எதை தவறவிடுகிறேன்? 355 00:27:53,715 --> 00:27:56,760 ஹெசூஸ் அவருடன் தொடர்பில் இருந்தானா? 356 00:27:56,844 --> 00:27:58,846 ஆம், அவர்கள் உற்ற நண்பர்களாக இருந்தார்கள். 357 00:27:58,929 --> 00:28:00,264 ஒருவருக்கு ஒருவர் நம்பகமானவர்கள். 358 00:28:06,061 --> 00:28:07,104 சாண்ட்ரா. 359 00:28:10,190 --> 00:28:13,527 நாங்கள் முன்பு பேசிய இடத்திற்கு நான் திரும்பினேன், ஆனால் சாண்ட்ரா அங்கே இல்லை. 360 00:28:14,695 --> 00:28:17,197 நான் விசாரித்தேன். முழு இடத்தையும் தேடிப் பார்த்தேன். 361 00:28:17,698 --> 00:28:21,368 சுரங்கப்பாதைகள், அண்டர்பாஸ்கள், தனிவழிப்பாதைகளுக்கு பக்கத்தில் இருக்கும் கூடார நகரங்கள். 362 00:28:22,119 --> 00:28:23,161 எனக்குக் கொஞ்ச நேரம் பிடித்தது. 363 00:28:26,164 --> 00:28:27,165 ஆனால்… 364 00:28:29,209 --> 00:28:31,962 நான் அவளைக் கண்டுபிடித்தேன். கடைசியாக. 365 00:28:37,759 --> 00:28:38,969 கண்டுபிடிக்காமல் இருந்திருக்கலாம். 366 00:28:48,228 --> 00:28:49,229 அதிகப்படியான போதைப்பொருள் எடுத்துக்கொண்டிருக்கிறாள். 367 00:29:12,127 --> 00:29:15,506 இந்த இடம் உங்கள் இதயத்தை நொறுக்கும். 368 00:29:44,535 --> 00:29:45,536 டெட்டி உன்னிடம் பேச வேண்டுமாம். 369 00:29:48,705 --> 00:29:49,957 சரி. 370 00:29:52,709 --> 00:29:53,919 மூன். 371 00:29:54,628 --> 00:29:56,421 ஹேய். என்ன ஆனது? 372 00:29:57,798 --> 00:30:01,635 என்ன ஆனது, நீ என் நண்பனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் உன்னை உதைப்பேன். 373 00:30:03,971 --> 00:30:05,264 உன் நண்பன் ஒரு முட்டாள். 374 00:30:09,685 --> 00:30:10,978 ஆனால் நீ நிதானமாக இருந்தாய். 375 00:30:11,770 --> 00:30:15,357 நீ எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தாய்… நான் அதைக் கெடுத்துக்கொண்டேன், அதனால்… 376 00:30:17,442 --> 00:30:18,777 ஆம், நான் உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன். 377 00:30:20,612 --> 00:30:21,655 மன்னித்துவிடு. 378 00:30:23,323 --> 00:30:24,658 எப்படியிருந்தாலும் நான் உன்னை உதைக்கப் போகிறேன். 379 00:30:26,618 --> 00:30:27,661 லாஸ் வேகாஸில். 380 00:30:29,538 --> 00:30:31,498 பொறு, என்ன? நீ… நீ நிஜமாகத்தான் சொல்கிறாயா? 381 00:30:31,582 --> 00:30:32,791 சண்டை இன்னும் நடக்குமா? 382 00:30:32,875 --> 00:30:34,418 கண்டிப்பாக. 383 00:30:34,501 --> 00:30:37,129 நீ சொல்வது சரிதான். இங்கே இருக்கும் என் நண்பன் பெரும் முட்டாள். 384 00:30:38,338 --> 00:30:40,424 நீ இன்னும் உன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடவில்லை. 385 00:30:42,342 --> 00:30:43,969 வாழ்த்துகள். 386 00:30:44,678 --> 00:30:46,430 இப்போது போய் எல்லோரிடமும் நல்ல செய்தியைச் சொல். 387 00:30:50,392 --> 00:30:52,019 போகலாம்! 388 00:30:56,523 --> 00:30:58,483 எனவே, ஆம், அதிகப்படியான போதைப்பொருள் எடுத்துக்கொண்டது. 389 00:30:58,567 --> 00:30:59,943 ஹைபாக்ஸியா. 390 00:31:00,027 --> 00:31:03,572 மூளைக்குப் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை, கோமா, மரணம். அதிகப்படியான போதைப்பொருள். 391 00:31:04,072 --> 00:31:05,199 இன்று என்னுடைய ஐந்தாவது நபர். 392 00:31:05,908 --> 00:31:08,619 நகர அளவில் எண்ணிக்கை குறைந்திருப்பதாகச் சொல்கிறார்கள், ஆனால் எனக்குத் தெரியவில்லை. 393 00:31:08,702 --> 00:31:10,162 எனக்கு முன்னெப்போதையும்விட பிஸியாக இருப்பதாகத் தெரிகிறது. 394 00:31:10,954 --> 00:31:11,955 நன்றி. 395 00:31:14,041 --> 00:31:15,417 ஏன் வண்ண சீட்டுகள்? 396 00:31:15,501 --> 00:31:16,502 WTN-கள். 397 00:31:17,252 --> 00:31:18,253 "யாருக்குத் தெரிவிக்க வேண்டும்." 398 00:31:18,795 --> 00:31:21,006 பச்சை சீட்டு என்றால் இறந்தவருக்குத் தெரிந்த, அறிவிக்கப்பட்ட உயிர் பிழைத்தவர்கள் 399 00:31:21,089 --> 00:31:22,549 இருக்கிறார்கள் என்று அர்த்தம். 400 00:31:22,633 --> 00:31:25,928 சிவப்பு சீட்டு என்றால் உயிர் பிழைத்தவர்களை… 401 00:31:26,011 --> 00:31:27,596 தெரியும் ஆனால் அறிவிப்புக்காக காத்திருக்கிறது. 402 00:31:27,679 --> 00:31:29,431 நீல சீட்டு என்றால் அடையாளம் தெரியாதவர். 403 00:31:30,390 --> 00:31:31,892 யாரோ ஒருவர் போல தெரியாதவரா? 404 00:31:32,476 --> 00:31:33,852 யாரோ, எவரோ… 405 00:31:33,936 --> 00:31:36,188 அவர்கள் இறந்துவிட்டார்கள், சொல்ல யாரும் இல்லை என்று அர்த்தம். 406 00:31:36,271 --> 00:31:37,940 நீங்கள் இங்கே முடித்ததும் தெரியப்படுத்துங்கள். 407 00:31:38,023 --> 00:31:39,858 - உங்கள் விநியோகத் தாள்களைப் பார்க்க வேண்டும். - சரி. 408 00:31:40,359 --> 00:31:41,360 நன்றி, நண்பர்களே. 409 00:33:00,480 --> 00:33:01,732 இந்த வழக்கு… 410 00:33:04,109 --> 00:33:06,445 நான் எவ்வளவு அதிகமாக அதை முடித்துவிட்டு, மூட்டைகட்ட முயற்சிக்கிறேனோ, 411 00:33:07,529 --> 00:33:08,989 அவ்வளவு அதிகமாக அது என்னை நோக்கி வருகிறது. 412 00:33:11,283 --> 00:33:13,452 அது சிறப்படைவதற்கு முன்பு அது மோசமாகும். 413 00:33:28,300 --> 00:33:29,301 ஹேய். 414 00:33:30,344 --> 00:33:31,428 ஹலோ. 415 00:33:48,153 --> 00:33:50,906 - பாருங்கள், நான் நிஜமாகவே ரொம்ப வருந்துகிறேன். - நீங்கள் வருந்த வேண்டும். 416 00:33:55,077 --> 00:33:56,537 அதாவது, எல்லோரிடமும் இரகசியங்கள் இருக்கிறது. 417 00:33:57,246 --> 00:33:59,748 எல்லோரும் அதை இரகசியமாக வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள், எனவே… 418 00:34:01,375 --> 00:34:03,168 தெரியுமா, ஏனென்றால் என் வேலை… 419 00:34:03,252 --> 00:34:05,712 எப்போதும் இல்லை, ஆனால் பெரும்பாலும் அவற்றை வெளிக்கொண்டு வருவது. 420 00:34:06,380 --> 00:34:07,548 அதனால்தான், உங்கள் அறையில் கேமராக்கள். 421 00:34:09,591 --> 00:34:12,969 ஆம், அதனால்தான் என் அறையில் கேமராக்கள். மீண்டும், அது ஒரு சாக்கு இல்லை. 422 00:34:13,594 --> 00:34:15,389 இல்லை, ஆனால் அது ஒரு விளக்கம். 423 00:34:18,225 --> 00:34:20,060 நான் நேர்மையாகச் சொல்வதென்றால், அதாவது, 424 00:34:21,061 --> 00:34:24,231 ரொம்ப நேர்மையாகச் சொல்வதென்றால், நான் கொஞ்சம் கடுமையாக பேசிவிட்டேன். 425 00:34:24,898 --> 00:34:26,733 - இல்லை, நான் அப்படி நினைக்கவில்லை. - ஆம், நான் செய்தேன். 426 00:34:28,025 --> 00:34:29,902 அப்படி செய்திருந்தாலும், எனக்குக் கவலையில்லை. 427 00:34:32,781 --> 00:34:34,116 ஏனென்றால், நான் நினைக்கிறேன்… 428 00:34:34,199 --> 00:34:35,324 சரி, இது என் வாழ்க்கை. 429 00:34:35,409 --> 00:34:38,829 பயணம். ஹோட்டல்கள், ஹோட்டல் உணவகங்கள், ஹோட்டல் பார்கள். 430 00:34:39,871 --> 00:34:42,583 நான் குறை சொல்லவில்லை. நான் அதைத் தேர்ந்தெடுத்தேன். பெரும்பாலும், எனக்கு அது பிடித்திருக்கிறது. 431 00:34:43,083 --> 00:34:46,545 உலகில் சில நல்ல ஹோட்டல்கள் இருக்கின்றன. சில ரொம்ப நல்ல ஹோட்டல் பார்கள். 432 00:34:46,628 --> 00:34:48,964 இது அந்த தரவரிசையில் ரொம்ப மேலே இருக்கிறது, ஆனால்… 433 00:34:51,049 --> 00:34:52,050 எப்படியோ. 434 00:34:54,094 --> 00:34:55,094 தனிமையை உணர வைக்கிறது. 435 00:35:00,601 --> 00:35:02,561 இந்த ஒரு நகைச்சுவை எனக்கு நினைவிருக்கிறது. 436 00:35:02,644 --> 00:35:04,813 அது ரொம்ப மோசமானது, ஆனால் அது மட்டும்தான் எனக்கு நினைவிருக்கிறது. 437 00:35:04,897 --> 00:35:06,899 - ஓ, அப்படியா? - மேஜை தயார், திருமதி. ஃபிஷ்ஷர். 438 00:35:07,399 --> 00:35:08,942 - சரி, ஒரு வினாடி. - அச்சச்சோ. 439 00:35:10,110 --> 00:35:11,153 அதைக் கேட்போம். 440 00:35:12,154 --> 00:35:13,405 சரி. என்ன… 441 00:35:14,990 --> 00:35:17,034 தனிமையில் இருப்பதாக உணராத ஒரே பழம் எது? 442 00:35:21,246 --> 00:35:23,665 - அதை உணராத ஒரே பழம்… - ஒருபோதும் தனிமையாக இருப்பதாக உணராது. 443 00:35:24,166 --> 00:35:25,167 தெரியவில்லையா? 444 00:35:25,918 --> 00:35:26,919 ஒரு பேரிக்காய்? 445 00:35:30,881 --> 00:35:32,216 ஆம். 446 00:35:32,299 --> 00:35:34,676 - அடக் கடவுளே. அதுதானா? - சொன்னேனே. 447 00:35:34,760 --> 00:35:37,429 - அது வேடிக்கையாக இருக்காது என்று சொன்னேனே. - கடவுளே, உங்கள் முகம். 448 00:35:38,305 --> 00:35:40,682 - உங்களுடைய ஒரு நகைச்சுவையையும் நான் யூகித்தேன். - ஆம். 449 00:35:41,433 --> 00:35:43,519 - உணவை அனுபவியுங்கள். - நீங்களும்தான். 450 00:35:47,356 --> 00:35:48,482 இன்னொரு சீஸ்பர்கர்? 451 00:35:48,565 --> 00:35:50,234 ஒருவேளை. அது நன்றாக இருந்தது. 452 00:35:50,317 --> 00:35:51,693 ஆம், நானும் ஒன்றை வாங்கலாம். 453 00:36:04,957 --> 00:36:05,999 ஒன்றாக உட்காருவோமா? 454 00:36:07,543 --> 00:36:08,544 நிச்சயமாக. 455 00:36:16,051 --> 00:36:17,177 - இதோ. - நன்றி. 456 00:36:17,261 --> 00:36:19,680 - மெனு, ஸ்பூன்களோடு திரும்பி வருகிறேன். - நன்றி. 457 00:36:33,861 --> 00:36:35,779 பீஸ் ஹோட்டலின் கூரையில் நின்றுகொண்டு, 458 00:36:35,863 --> 00:36:38,407 ஹுவாங்பு ஆற்றில் மின்னும் கட்டிட விளக்குகளைப் பார்ப்பது. 459 00:36:39,283 --> 00:36:41,076 - ஷாங்காய் அருமையானது. - ஆம். 460 00:36:47,624 --> 00:36:50,919 எப்போதாவது ஓர்சன் வெல்லஸ், ரீட்டா ஹேவொர்த் நடித்த 'தி லேடி ஃப்ரம் ஷாங்காய்' பார்த்திருக்கிறீர்களா? 461 00:36:51,003 --> 00:36:53,213 கடவுளே. இது உங்கள் ஐந்தாவது திரைப்படம் பற்றிய குறிப்பு. 462 00:36:53,297 --> 00:36:55,507 - இல்லை, அப்படி இல்லை. - குறைந்தபட்சம். 463 00:36:55,591 --> 00:36:58,051 "இது எனக்கு அந்தப் படத்தை ஞாபகப்படுத்துகிறது." "இது அந்தப் படம் மாதிரி." 464 00:36:58,135 --> 00:37:00,429 - எனக்குத் திரைப்படங்களைப் பிடிக்கும். - ஆம், சரிதான். 465 00:37:01,138 --> 00:37:02,306 காலை உணவு மெனு? 466 00:37:03,599 --> 00:37:05,184 ச்சே. மணி என்ன? 467 00:37:06,602 --> 00:37:07,811 நான் வேலைக்குப் போக வேண்டும். 468 00:37:08,395 --> 00:37:10,230 நான் போக வேண்டும். வருந்துகிறேன். 469 00:37:13,775 --> 00:37:14,776 சார்லெட். 470 00:37:18,488 --> 00:37:20,240 ஒருவேளை எப்போதாவது ஒரு படத்துக்குப் போவோம். 471 00:37:22,034 --> 00:37:23,035 ஒருவேளை போவோம். 472 00:37:49,311 --> 00:37:50,604 நீ நரகத்திற்குப் போகப் போகிறாய், ஜான். 473 00:37:52,814 --> 00:37:53,941 அப்படி ஒன்று கிடையாது. 474 00:37:54,024 --> 00:37:55,275 சரி, நான் என்ன சொல்கிறேன் என்று உனக்குத் தெரியும். 475 00:37:56,068 --> 00:37:58,153 சீஸ்பர்கர்கள், உடலுறவு, கொலை. 476 00:37:58,654 --> 00:38:00,322 அப்படித்தான் ஒருங்கிணைப்பு நடக்கும். 477 00:38:00,989 --> 00:38:02,366 ஒன்றன் பின் ஒன்றாக. 478 00:38:19,341 --> 00:38:22,678 இது தகனம் செய்யப்பட்டவரின் எச்சங்களுக்கான தற்காலிக கொள்கலன் 479 00:38:22,761 --> 00:38:24,888 பெயர் தெரியவில்லை தகனம் செய்யப்பட்ட நாள் 04-13 480 00:40:00,067 --> 00:40:02,069 வசனத் தமிழாக்கம் அருண்குமார்