1 00:00:10,135 --> 00:00:11,136 விதிகள் இருக்கின்றன. 2 00:00:14,181 --> 00:00:17,351 எங்கள் சுற்றுப்புறங்களுடன் இணக்கமாக இருக்க உதவும் நடத்தை வழிகள். 3 00:00:19,144 --> 00:00:22,314 உள்ளூர் பழக்கவழக்கங்களுடன் இணைவதற்கு அவை கிரகத்திற்கு கிரகம் வேறுபடுகின்றன. 4 00:00:23,148 --> 00:00:24,316 ஆனால் ஒரு விதி இருக்கிறது… 5 00:00:25,317 --> 00:00:26,318 முதல் விதி… 6 00:00:28,028 --> 00:00:29,321 என்றும் மாறாதது. 7 00:00:38,080 --> 00:00:39,456 நீ கொல்ல கூடாது. 8 00:00:56,974 --> 00:00:59,309 செயின்ட் ஆண்டனி நகர மருத்துவமனை 9 00:01:02,020 --> 00:01:05,941 {\an8}8 நாட்களுக்கு முன்பு 10 00:01:12,656 --> 00:01:13,949 போங்கள். நீங்கள் போகலாம். 11 00:01:15,450 --> 00:01:16,785 ஆம், நல்ல நாளாக அமையட்டும். 12 00:01:22,624 --> 00:01:23,709 நிறுத்துங்கள். 13 00:01:53,238 --> 00:01:54,907 பிரிண்டரில் ஏதோ பிரச்சினை. 14 00:01:56,158 --> 00:01:57,826 அது கொஞ்சம் சூடாக வேண்டும். 15 00:01:59,661 --> 00:02:00,954 ஊழியர் 16 00:02:11,381 --> 00:02:12,466 அகற்றுவதற்கு 17 00:02:17,012 --> 00:02:19,014 {\an8}அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே 18 00:02:40,077 --> 00:02:42,037 பாதுகாவலன் 19 00:02:44,289 --> 00:02:47,375 2 முதல் 8 வரை - மொட்டைமாடிக்கான அணுகல் 4 - படிக்கட்டு 2 20 00:02:47,376 --> 00:02:49,044 தீ விபத்து அவசர வழி கதவு மூடப்பட வேண்டும் 21 00:03:32,296 --> 00:03:33,297 ச்சே. 22 00:03:44,850 --> 00:03:46,018 உனக்கு உன் ஃபோன் வேண்டுமா? 23 00:04:08,790 --> 00:04:10,042 இயேசு இப்படி சொன்னார், 24 00:04:10,834 --> 00:04:12,252 அமைதியை நான் உன்னிடம் விட்டுச் செல்கிறேன்; 25 00:04:13,253 --> 00:04:14,505 என் அமைதியை நான் உனக்குத் தருகிறேன். 26 00:04:15,631 --> 00:04:17,673 உலகம் கொடுப்பது போல நான் உனக்குக் கொடுக்கவில்லை. 27 00:04:19,134 --> 00:04:20,677 உங்கள் மனங்களை கலங்க விடாதீர்கள், 28 00:04:22,221 --> 00:04:23,722 பயப்படாதீர்கள். 29 00:04:26,683 --> 00:04:27,976 பயப்படாதீர்கள். 30 00:04:42,491 --> 00:04:43,700 பயப்படாதே. 31 00:05:30,831 --> 00:05:32,457 அசிஸ்டோல் சேமிக்கப்படுகிறது 32 00:05:56,565 --> 00:05:57,608 ஓடு. 33 00:07:01,505 --> 00:07:03,507 அப்போதுதான் நான் தவறு செய்துவிட்டேன் என்பதை உணர்ந்தேன். 34 00:07:04,174 --> 00:07:06,844 தெரியுமா? அது சிக்க வைக்கும் யுக்தி. என்னைக் கொல்வதற்காக அங்கே கூட்டிப் போனார்கள். 35 00:07:07,553 --> 00:07:11,389 பிறகு நிலைமை வன்முறையாக மாறியது, கூச்சல், துப்பாக்கிச் சூடு நடந்தது. 36 00:07:11,390 --> 00:07:13,432 படிக்கட்டுகளில் யார் வருகிறார்கள் என்று கூட எனக்குத் தெரியவில்லை. 37 00:07:13,433 --> 00:07:15,226 கதவு உடைக்கப்பட்டது. கடவுளுக்கு நன்றி அது நீங்கள். 38 00:07:15,227 --> 00:07:17,311 நீங்கள் துப்பாக்கிச் சூட்டில் சிக்காதது அதிர்ஷ்டம். 39 00:07:17,312 --> 00:07:20,731 - ஆம். - இல்லை. என் அணி எப்போதும் கவனமாக இருக்கும். 40 00:07:20,732 --> 00:07:27,280 இருந்தாலும், நான் இதைச் சொல்ல வேண்டும், ஒரு முறை நாங்கள் இந்த விஐபியுடன் சவாரி செய்தோம். 41 00:07:27,281 --> 00:07:28,990 சில சமயங்களில் போலீஸ் வேடத்திற்கோ அல்லது எதற்கோ 42 00:07:28,991 --> 00:07:31,659 ஒத்திகைப் பார்க்கும் நடிகர்களுடன் நாங்கள் அதைச் செய்வோம். 43 00:07:31,660 --> 00:07:33,995 தெரியுமா… அவர் பெயர் என்ன? 44 00:07:33,996 --> 00:07:35,788 - ஜூட் லா. - அவர்தான். ஜூட் லா. 45 00:07:35,789 --> 00:07:38,958 நாங்கள் தற்செயலாக இங்கெல்வூட்டில் போலீஸுக்கு உதவி கேட்கவும் போனோம். 46 00:07:38,959 --> 00:07:41,294 துப்பாக்கிச் சூடு நடந்தது, அதிகாரி குண்டடிபட்டார், எல்லாம் நடந்தது. 47 00:07:41,295 --> 00:07:44,338 தோட்டாக்கள் பறக்கின்றன. பிங், பிங், பிங். காருக்கு எதிராக. 48 00:07:44,339 --> 00:07:47,800 ஜூட் லாவை இந்தச் சூழலுக்கு நடுவே கொண்டுபோய் விட்டுவிட்டோம். 49 00:07:47,801 --> 00:07:49,427 வேகா 50 00:07:49,428 --> 00:07:51,846 அதாவது, எல்லாம் சரியாக இருந்தது, 51 00:07:51,847 --> 00:07:55,850 ஆனால் புகார்கள் எழும், தீவிர பிரச்சினையில் மாட்டுவார்கள் என்று நான் உறுதியாக நம்பினேன். 52 00:07:55,851 --> 00:07:58,812 ஆனால் அவர் துப்பாக்கிச் சூட்டின் நடுவே நன்றாக இருந்தார். எல்லாம் சரியாக நடந்தது. 53 00:08:00,772 --> 00:08:01,857 எனக்கு ஜூட் லாவைப் பிடிக்கும். 54 00:08:02,941 --> 00:08:04,193 ஆம், அவர் திறமையானவர். 55 00:08:06,195 --> 00:08:08,070 வேறு ஏதாவது, பீட்? அல்லது விசாரணையை முடித்துக்கொள்ளலாமா? 56 00:08:08,071 --> 00:08:10,156 போதும். வந்ததற்கு ரொம்ப நன்றி. 57 00:08:10,157 --> 00:08:13,201 - வேறு ஏதாவது என்றால் தெரிவிப்போம்… - ஆனால் எனக்கு ஒரு நிமிடம் வேண்டும், பீட். 58 00:08:13,202 --> 00:08:14,620 - சரி. - நன்றி. 59 00:08:28,550 --> 00:08:29,885 எனவே என்னை எப்படி அடையாளம் கண்டுபிடித்தாய்? 60 00:08:33,554 --> 00:08:34,639 உன் குரல். 61 00:08:34,640 --> 00:08:36,308 என் குரலா? அந்த ஒரு ஃபோன் அழைப்பிலிருந்தா? 62 00:08:36,892 --> 00:08:38,769 மருத்துவமனையில் இருந்து சிசிடிவி காட்சிகள். 63 00:08:39,394 --> 00:08:41,229 நீ நகர்வதையும், நடப்பதையும் பார்த்தேன். 64 00:08:41,230 --> 00:08:44,732 உள் பக்கமாக கட்டியிருந்த உன் வாட்சைப் பார்த்தாய். உன் இராணுவ நாட்களில் ஏற்பட்ட பழைய பழக்கமா? 65 00:08:44,733 --> 00:08:46,108 மரீன்ஸ். 66 00:08:46,109 --> 00:08:49,571 சரி. செம்பர் ஃபை. எப்போதும் விசுவாசமானவர்கள். 67 00:08:56,370 --> 00:08:59,540 நீ சுயி ஹக்கேஸை மருத்துவமனையில் கொன்றதை ஜி மூன் பார்த்தான். 68 00:09:00,582 --> 00:09:03,502 எனவே நீ உன் தடயங்களை மறைக்க இப்போது ஜியைக் கொல்ல வேண்டும். 69 00:09:04,044 --> 00:09:05,963 அதாவது, சுற்றிலும் துரதிர்ஷ்டம். 70 00:09:07,214 --> 00:09:08,298 ஆனால் எனக்குப் புரிகிறது. 71 00:09:09,132 --> 00:09:11,093 ஃபயர் சேல் காரணமாக சுயியைக் கொல்ல வேண்டியிருந்தது. 72 00:09:12,886 --> 00:09:15,055 இதெல்லாம் அதைப் பற்றியதுதான். சரிதானே? 73 00:09:17,808 --> 00:09:18,975 இதெல்லாம் எதைப் பற்றியது? 74 00:09:18,976 --> 00:09:22,229 நீ செய்வது. ஈஸி4எஸ் உடன் உன் வியாபாரம், போதைப்பொருட்கள்… 75 00:09:22,813 --> 00:09:23,814 அதுதான் உன் ரகசியம். 76 00:09:24,815 --> 00:09:26,483 அதுதான் உன்னை ரொம்ப தீவிரப்படுத்தியது. 77 00:09:31,113 --> 00:09:34,533 ஒரு மணிநேரத்திற்கு முன்பு எனக்கு ஒரு அழைப்பு வந்தது. 78 00:09:36,368 --> 00:09:37,369 "அவனை விட்டுவிடு." 79 00:09:38,495 --> 00:09:39,913 அவர்கள் உன்னைப் பற்றி பேசினார்கள். 80 00:09:40,747 --> 00:09:41,748 அதைச் சொல்வது யார்? 81 00:09:43,458 --> 00:09:44,543 யாருக்குத் தெரியும்? 82 00:09:45,836 --> 00:09:48,422 உனக்கு ஒரு காவல் தேவதை இருக்கிறார். வாழ்த்துகள். 83 00:09:49,548 --> 00:09:53,135 நீ தேடும் பையனுக்கு வாழ்த்துகள் இல்லை. 84 00:09:53,927 --> 00:09:55,804 அவர்களுக்கு அவனைப் பற்றி துளிக்கூட கவலை கிடையாது. 85 00:09:56,722 --> 00:09:59,265 - எனக்கு இருக்கிறது. - ஆம், அவன் எங்கே என்று உனக்குத் தெரியாது. 86 00:09:59,266 --> 00:10:00,474 உனக்கும் தெரியாது. 87 00:10:00,475 --> 00:10:02,519 சீக்கிரமாகவோ தாமதமாகவோ, அவன் எங்கே இருப்பான் என்று எனக்குத் தெரிந்துவிடும். 88 00:10:03,896 --> 00:10:04,897 அதற்கு அர்த்தம்? 89 00:10:09,401 --> 00:10:12,362 அவன் போதைக்கு அடிமையானவன் என்று அர்த்தம். 90 00:10:13,947 --> 00:10:17,826 அப்படிப்பட்ட ஒருவன்… அதற்கு ரொம்ப நாட்கள் ஆகாது. 91 00:10:21,580 --> 00:10:25,458 லெப்டினன்ட் வேகா, உன்னைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. 92 00:10:25,459 --> 00:10:28,044 நீ யாராக இருந்தாலும், உனக்கு என்ன வேண்டுமென்றாலும் சரி. நான் என் வேலையை தொடர்ந்து செய்வேன். 93 00:10:28,045 --> 00:10:30,589 அதற்கு நான் உன் வழியில் குறுக்கே வருகிறேன் என்று அர்த்தம் என்றால், அதுதான் அர்த்தம். 94 00:10:32,382 --> 00:10:33,509 அதைத் தவிர, நான்… 95 00:10:35,427 --> 00:10:37,095 பேச வேறு என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. 96 00:10:41,517 --> 00:10:42,518 ஆம், நான் ஒப்புக்கொள்கிறேன். 97 00:10:53,904 --> 00:10:55,988 லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டி ஷெரிஃப் துறை 98 00:10:55,989 --> 00:10:58,242 சத்தியப் பிரமாணம் செய்து, பேட்ஜை அணிகிறீர்கள். 99 00:11:00,869 --> 00:11:03,247 ஒரு விஷயத்தைத் தொடங்குகிறீர்கள், ஆனால் எங்கோ வழியில், 100 00:11:06,542 --> 00:11:07,918 வேறொன்றாக மாறுகிறீர்கள். 101 00:11:09,920 --> 00:11:11,797 சில நேரங்களில் அது நான்தான் என்று ஏற்கனவே கவலைப்பட வைக்கிறது. 102 00:11:13,507 --> 00:11:14,967 உங்களுக்கு புதிய மெசேஜ்கள் எதுவும் இல்லை. 103 00:12:34,546 --> 00:12:35,963 - ஆம். - இல்லை. 104 00:12:35,964 --> 00:12:37,633 - ஹேய். - ஹலோ. 105 00:12:38,217 --> 00:12:42,513 இவர்கள் இயன், பீட்டர், என் சகாக்கள் அல்லது சக பணியாளர்கள் அல்லது… 106 00:12:43,180 --> 00:12:44,681 என்னவென்று எனக்குத் தெரியவில்லை. 107 00:12:45,516 --> 00:12:46,641 இது ஜான், என் நண்பர். 108 00:12:46,642 --> 00:12:48,185 - சந்தித்ததில் மகிழ்ச்சி. - எல்லோரும் என்ன குடிக்கிறீர்கள்? 109 00:12:48,685 --> 00:12:52,564 நான் பினோட் கிரிஜியோ குடிக்கிறேன், இந்த பந்தா செய்பவர்கள் மார்டினிகளை குடிக்கிறார்கள். 110 00:12:53,065 --> 00:12:54,357 நாங்கள் உங்களுக்கு ஏதாவது ஆர்டர் செய்யலாமா? 111 00:12:54,358 --> 00:12:55,359 வேண்டாம், நன்றி. 112 00:12:56,401 --> 00:12:58,820 நான் கேட்கலாமா… நீங்கள் என் அறைக்கு வந்தீர்களா? 113 00:12:59,988 --> 00:13:00,989 என்ன? 114 00:13:03,242 --> 00:13:04,409 நீங்கள் என் அறைக்குள் சென்றீர்கள். 115 00:13:06,828 --> 00:13:08,038 சரி… 116 00:13:09,248 --> 00:13:10,249 எங்களுக்கு ஒரு நொடி கொடுங்கள். 117 00:13:18,674 --> 00:13:21,008 நீங்கள்… என்ன நடந்தது? 118 00:13:21,009 --> 00:13:22,969 வலை போன்ற சார்லெட், என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியும். 119 00:13:22,970 --> 00:13:23,971 இல்லை, எனக்குத் தெரியாது. 120 00:13:25,264 --> 00:13:26,265 என்ன இது? 121 00:13:26,849 --> 00:13:28,851 நான் என்ன எதிர்பார்த்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. 122 00:13:29,726 --> 00:13:34,273 வெளிப்படையாக இது இல்லை, ஆனால் இது நன்றாக இருக்கிறது. இது புத்திசாலித்தனம். 123 00:13:34,898 --> 00:13:38,025 இங்கே தங்குகிறீர்கள், என் கண்ணில் படுகிறீர்கள். வழிந்து பேசுகிறீர்கள். ரொம்ப இல்லை, கொஞ்சமாக. 124 00:13:38,026 --> 00:13:39,360 - கொஞ்சம் கொஞ்சமாக நெருங்குகிறீர்கள்… - சரி. நான் வருந்துகிறேன், 125 00:13:39,361 --> 00:13:40,486 உங்களுக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை, 126 00:13:40,487 --> 00:13:41,822 - ஆனால் நீங்கள் என்னிடம் இப்படி பேசக் கூடாது… - என் அறையில் கேமராக்கள் இருக்கின்றன. 127 00:13:42,447 --> 00:13:43,531 கேமராக்களா? 128 00:13:43,532 --> 00:13:46,159 என் பாதுகாப்பிற்காக, என் ஆர்வத்திற்காக, இதற்காக. 129 00:13:48,745 --> 00:13:50,038 நீங்கள் உள்ளே நுழைவதைப் பார்த்தேன். 130 00:13:51,164 --> 00:13:52,958 என் டிராயர்களில் தேடியதைப் பார்த்தேன். 131 00:13:53,834 --> 00:13:54,835 அடக் கடவுளே. 132 00:13:56,378 --> 00:13:58,921 பராமரிப்பாளர் என்னை உள்ளே விட்டார். 133 00:13:58,922 --> 00:14:00,507 உங்களுக்கு ஒரு குறிப்பை வைக்க விரும்பினேன். 134 00:14:01,091 --> 00:14:03,385 - ஒரு குறிப்பா? - வழியும் ஒரு சின்ன குறிப்பு. 135 00:14:05,721 --> 00:14:06,972 போய்ப் பார், முட்டாள். 136 00:14:39,046 --> 00:14:41,215 இந்த ஜான் ஷுகர் பற்றிய தனிப்பட்ட விவரங்கள் அதிகம் இல்லை. 137 00:14:41,798 --> 00:14:45,301 நண்பர்கள் இல்லை, குடும்பம் இல்லை. ஒரு நல்ல ஹோட்டலில் தனியாக வசிக்கிறான். 138 00:14:45,302 --> 00:14:48,471 அவனுக்கு முக்கியத்துவம் ரொம்ப குறைவு. பணக்கார வாடிக்கையாளர்களுக்கு தனியார் புலனாய்வாளன். 139 00:14:48,472 --> 00:14:52,809 இருக்கலாம். ஆனால் இதில் அவன் நம் வழியில் வந்தால், சிலருக்குப் பிடிக்காது. 140 00:14:53,685 --> 00:14:54,978 என்ன நினைக்கிறீர்கள், பாஸ்? 141 00:14:58,357 --> 00:15:00,317 நாம் கவலைப்பட ஒன்றுமில்லை என்று நினைக்கிறேன். 142 00:15:06,281 --> 00:15:07,365 ஹானா மெக்டேனியல்ஸ்? 143 00:15:07,366 --> 00:15:08,699 ஆம். 144 00:15:08,700 --> 00:15:12,496 ஜி மூனைப் பற்றி உங்களுடன் கொஞ்சம் பேச விரும்புகிறேன், பரவாயில்லையா? 145 00:15:15,666 --> 00:15:17,458 அவன் உங்களைப் பார்க்க மருத்துவமனைக்கு வரவில்லையா? 146 00:15:17,459 --> 00:15:18,709 இல்லை. 147 00:15:18,710 --> 00:15:20,587 சில சமயங்களில் வந்ததாக லுஏன் பேக்கர் சொல்கிறார். 148 00:15:21,880 --> 00:15:23,589 - லுஏன் பேக்கரா? - உங்கள் சக பணியாளர். 149 00:15:23,590 --> 00:15:25,383 சரி, முன்னாள் சக பணியாளர். 150 00:15:25,384 --> 00:15:29,304 அங்கே நடந்த போதை மருந்து கொள்ளைக்காக அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். 151 00:15:29,888 --> 00:15:33,517 யாரோ தன்னுடைய பாதுகாப்பு அட்டையைத் திருடி, போதை மருந்து அலமாரியை அடைந்ததாக சொன்னார். 152 00:15:34,601 --> 00:15:36,436 அவர் சிக்க வைக்கப்பட்டதாக சொல்கிறார். 153 00:15:38,647 --> 00:15:39,648 அடக் கடவுளே! 154 00:15:45,571 --> 00:15:49,031 உங்கள் அதிர்ஷ்டம், ஹானா. ரௌடி கும்பல்களை பிடிக்கும் போலீஸ் நான், போதைப்பொருள் தடுப்பு பிரிவு இல்லை. 155 00:15:49,032 --> 00:15:51,326 ஒரு மருத்துவமனையில் சில போதை மருந்துகள் திருட்டு பற்றி எனக்கு நிஜமாகவே கவலையில்லை. 156 00:15:52,494 --> 00:15:55,329 சரி. எதைப் பற்றி கவலைப்படுகிறீர்கள்? 157 00:15:55,330 --> 00:15:56,747 அது ஒரு நல்ல கேள்வி. 158 00:15:56,748 --> 00:15:58,667 நானும் என் கூட்டாளிகளும், 159 00:15:59,334 --> 00:16:03,087 ஒரு கும்பல் செய்த கொலைக்கு ஜி சாட்சியாக இருந்திருக்கலாம் என்று நம்புகிறோம். 160 00:16:03,088 --> 00:16:04,797 சரி. அதைப் பற்றி கேள்விப்பட்டேன். 161 00:16:04,798 --> 00:16:08,134 - அவன் என்ன பார்த்தான் என்று சொன்னானா? - இல்லை, அவன் சொன்னான்… 162 00:16:08,135 --> 00:16:11,262 சில கெட்டவர்கள் அவனைத் தேடுவதாக கேள்விப்பட்டேன். 163 00:16:11,263 --> 00:16:12,346 அது உண்மைதான். 164 00:16:12,347 --> 00:16:14,891 அதனால்தான் அவனைக் கண்டுபிடிக்க விரும்புகிறோம், அதனால் அவனைப் பாதுகாக்க முடியும். 165 00:16:14,892 --> 00:16:18,395 எனவே, அவன் எங்கே இருக்கிறான் என்று சொன்னால், அது நீங்கள் ஜிக்கு செய்யும் பெரிய உதவியாக இருக்கும். 166 00:16:20,564 --> 00:16:22,149 ஜி கெட்டவன் இல்லை. 167 00:16:22,774 --> 00:16:24,484 அவன் முரடன், ஆனால் மோசமானவன் இல்லை. 168 00:16:26,987 --> 00:16:28,322 அவனுக்கு ஒன்றுமாகாதுதானே? 169 00:16:30,157 --> 00:16:32,326 அது அவனை முதலில் யார் கண்டுபிடிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. 170 00:16:34,161 --> 00:16:35,704 அவளுடைய அழைப்புக்காக காத்திருப்போம். 171 00:16:37,289 --> 00:16:38,290 சரி. 172 00:17:00,103 --> 00:17:02,813 ஜான் ஷுகர் 173 00:17:02,814 --> 00:17:04,858 - ஹேய். - ஹேய், வால், இப்போது எங்கே இருக்கிறாய்? 174 00:17:05,483 --> 00:17:08,653 நான் அவளைப் பின்தொடர்கிறேன். ஹானாவை. ஏன்? 175 00:17:08,654 --> 00:17:11,949 - காரணமில்லை. சும்மா கேட்டேன். - நிச்சயமாகவா? 176 00:17:13,075 --> 00:17:14,826 எனக்குத் தோன்றுகிறது… தெரியவில்லை. 177 00:17:16,453 --> 00:17:18,038 நாம் எதையோ தவறவிடுவதாகத் தோன்றுகிறது. 178 00:17:18,747 --> 00:17:21,208 வெறும் மதிய உணவுதான். இன்னும் எதுவும் நடக்கவில்லை. 179 00:17:21,791 --> 00:17:24,669 நெஸ்டர் ரோட்ரிக்ஸுக்கு எதிராக நானா? அவர்கள் என்னைத் தவறாக வழிநடத்துகிறார்கள். 180 00:17:24,670 --> 00:17:26,671 ஒருவேளை, நீ ஒரு நல்ல குத்துச்சண்டை வீரனாக இருக்கலாம், டேனி. 181 00:17:26,672 --> 00:17:30,424 அதாவது, நான் நிபுணன் இல்லை, ஆனால் உன் கால் நகர்வு நன்றாக இருக்கிறது, நீ… 182 00:17:30,425 --> 00:17:31,802 நன்றாக சண்டையிடுகிறாய். நீ கடினமானவன். 183 00:17:32,761 --> 00:17:34,136 தெரியுமா? உன்னை மட்டும் நம்பு. 184 00:17:34,137 --> 00:17:35,847 இதில் என்ன பிரச்சினை? 185 00:17:35,848 --> 00:17:36,849 நான் கட்டிவிடட்டுமா? 186 00:17:41,770 --> 00:17:44,106 நான் அவனைக் கண்டுபிடிக்கப் போகிறேன், சரியா? 187 00:17:48,026 --> 00:17:49,027 ம்… 188 00:17:50,696 --> 00:17:52,239 ஜியுடன் கிளப்பில் இருந்தவன்… 189 00:17:52,906 --> 00:17:53,907 ஆம். 190 00:17:56,827 --> 00:17:57,911 எனக்கு அவனைத் தெரியும். 191 00:17:58,620 --> 00:17:59,621 எப்படி? 192 00:18:02,332 --> 00:18:03,333 என்ன, வேலையா? 193 00:18:04,710 --> 00:18:06,879 டேனி. கடவுளே. 194 00:18:07,421 --> 00:18:08,422 அவன் பெயர் டைலர் கோ. 195 00:18:09,173 --> 00:18:11,048 அவன் மாரிபோசாவில் தன் அப்பாவுடன் வசிக்கிறான். 196 00:18:11,049 --> 00:18:13,217 அது இரண்டு நாட்களுக்கு முன்பு. நீ ஏன் ஒன்றும் சொல்லவில்லை? 197 00:18:13,218 --> 00:18:14,385 எனக்குத் தெரியவில்லை. 198 00:18:14,386 --> 00:18:16,220 ஏன் என்னிடம் பொய் சொன்னாய்? அதாவது, நான் ஏற்கனவே அவனைக் கண்டுபிடித்திருக்கலாம். 199 00:18:16,221 --> 00:18:18,097 - அவன் இப்போது உன்னுடன் இருந்திருப்பான். - சரி, இருக்கலாம். 200 00:18:18,098 --> 00:18:20,766 - ஏன் என்னிடம் பொய் சொன்னாய், டேனி? - அது என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தும்? 201 00:18:20,767 --> 00:18:21,934 - நீங்கள்… - "அது என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தும்?" 202 00:18:21,935 --> 00:18:24,270 டேனி, நான் சொல்வதைக் கேள். ஒருவன் இருக்கிறான். ரொம்ப ஆபத்தான ஒருவன் இருக்கிறான், 203 00:18:24,271 --> 00:18:27,607 அவன் ஜியைத் தேடுகிறான், அவன் முதலில் உன் அண்ணனைக் கண்டுபிடித்தால், அவனைக் கொன்றுவிடுவான். 204 00:18:27,608 --> 00:18:29,026 எப்படியும் அவனே அவனைக் கொன்றுவிடுவான்! 205 00:18:31,403 --> 00:18:33,906 அவனை விடுங்கள். எனக்கு நிறைய பிரச்சினைகள் வராமல் இருக்கும். 206 00:18:36,909 --> 00:18:40,662 நான் சொன்னது போல, உடன்பிறப்புகள் சிக்கலானவர்கள். 207 00:18:46,376 --> 00:18:48,212 ஹாய், நான் டைலர் கோவைத் தேடுகிறேன். 208 00:18:49,671 --> 00:18:50,672 நிச்சயமாக. 209 00:18:57,596 --> 00:18:59,430 நான் டைலரிடம் பேசலாமா? 210 00:18:59,431 --> 00:19:01,475 அவர்கள் சீக்கிரம் வந்துவிடுவார்கள். 211 00:19:02,059 --> 00:19:03,602 அவன் ஜியுடன் இருக்கிறான். 212 00:19:04,478 --> 00:19:05,603 ஆம். 213 00:19:05,604 --> 00:19:08,314 இதோ வந்துவிட்டான்! எப்படி இருக்கிறாய்? 214 00:19:08,315 --> 00:19:10,525 ஹேய், நான் யாரைக் கூட்டி வந்திருக்கிறேன் பார். 215 00:19:10,526 --> 00:19:11,609 நெஸ்டர் ரோட்ரிக்ஸ். 216 00:19:11,610 --> 00:19:13,153 - எப்படி இருக்கிறீர்கள்? சந்தித்ததில் மகிழ்ச்சி. - அருமையாக. எனக்கும்தான். 217 00:19:13,737 --> 00:19:17,823 எனவே, நீ மட்டுமா? பிரதிநிதிகள் இல்லையா? டெட்டி இல்லையா? 218 00:19:17,824 --> 00:19:18,825 ஆம், நான் மட்டும்தான். 219 00:19:20,869 --> 00:19:23,497 - நீ விரும்பினால், இங்கே காத்திரு. - நன்றி. 220 00:19:24,957 --> 00:19:30,796 இங்கே இருக்கும் இந்தத் தொகைதான் உனக்கு உத்தரவாதமாக கிடைக்கக்கூடியது. 221 00:19:33,966 --> 00:19:35,299 யோ, என்ன சொன்னீர்கள்? 222 00:19:35,300 --> 00:19:37,802 ஒன்றுமில்லை. உங்கள் ஆவணங்களில் கையெழுத்திடுங்கள். 223 00:19:37,803 --> 00:19:39,762 ஜோவோ, கேவலமாக நடந்துகொள்ளாதே. 224 00:19:39,763 --> 00:19:41,014 நீ தேடும் பையனுக்கு வாழ்த்துகள் இல்லை. 225 00:19:42,140 --> 00:19:44,809 - அவர்களுக்கு அவனைப் பற்றி கவலை கிடையாது. - எனக்கு இருக்கிறது. 226 00:19:44,810 --> 00:19:46,811 - அவரிடம் சொன்னதை என்னிடம் சொல்லுங்கள். - சரி, அதை விடுங்கள், நண்பர்களே. 227 00:19:46,812 --> 00:19:51,441 உங்கள் அண்ணன் போதைக்கு அடிமையாக இருந்தாலும் நல்ல பயிற்சியாளர் என்று கேள்விப்பட்டதாக சொன்னேன். 228 00:19:54,236 --> 00:19:55,945 - ஹேய்! - உன்னை… 229 00:19:55,946 --> 00:19:57,488 அவன் எங்கே என்று உனக்குத் தெரியாது. 230 00:19:57,489 --> 00:19:58,656 உனக்கும் தெரியாது. 231 00:19:58,657 --> 00:20:00,701 சீக்கிரமாகவோ தாமதமாகவோ, அவன் எங்கே இருப்பான் என்று எனக்குத் தெரிந்துவிடும். 232 00:20:01,785 --> 00:20:02,994 "அவன் எங்கே இருப்பான் என்று எனக்குத் தெரிந்துவிடும்." 233 00:20:02,995 --> 00:20:04,078 அதற்கு அர்த்தம்? 234 00:20:04,079 --> 00:20:05,789 தானே சிக்கலில் மாட்டும் அளவுக்கு ரொம்ப புத்திசாலியாகிவிட்டான். 235 00:20:07,124 --> 00:20:09,667 அதற்குப் பிறகு நாங்கள் சந்திப்பதாக இருந்தோம், ஆனால் அவன் ஒருபோதும் வரவில்லை. 236 00:20:09,668 --> 00:20:11,043 இப்போது, ஒருவன் எந்த அளவுக்கு முட்டாளாக ஆக முடியும்? 237 00:20:11,044 --> 00:20:12,587 எதுவும் தெரியாது. அவன் ஏமாற்றி திரிகிறான். 238 00:20:12,588 --> 00:20:15,174 ஏதாவது நடக்கும் என்ற நம்பிக்கையில் நம் எல்லோருக்கும் அழுத்தம் கொடுக்கிறான். 239 00:20:18,635 --> 00:20:19,845 அவள் அழைத்தாள். கிளம்புங்கள். 240 00:20:20,345 --> 00:20:21,638 - அதை முடிப்போம். - சரி, அதை முடிப்போம். 241 00:20:28,103 --> 00:20:30,062 நாங்கள் ஒரு ஷாப்பிங் மாலுக்குள் போகிறோம். 242 00:20:30,063 --> 00:20:31,522 எந்த மால்? எங்கே? 243 00:20:31,523 --> 00:20:33,358 பெவர்லி சென்டர் 244 00:20:55,631 --> 00:20:56,923 - ஹலோ? - எப்படிப் போகிறது? 245 00:20:56,924 --> 00:20:58,299 நீ நெருக்கமாக இருக்கிறாயா? 246 00:20:58,300 --> 00:21:00,426 ஆம், நான் அவனுக்குப் பின்னால்தான் இருக்கிறேன். 247 00:21:00,427 --> 00:21:02,261 வால், ஷெரிஃபின் பிரதிநிதிகள் யாராவது தென்படுகிறார்களா? 248 00:21:02,262 --> 00:21:04,889 - ஷெரிஃபா? - போலீஸ். போலீஸாக இருக்கக்கூடிய ஆண்கள்? 249 00:21:04,890 --> 00:21:07,225 ஹானா போதைப்பொருள் வியாபாரம் செய்ய ஜியை சந்திக்கிறாள், அது வேகாவுக்குத் தெரியும். 250 00:21:07,226 --> 00:21:08,309 மேசிஸ் கோர்ட் எலிவேட்டர்கள் 251 00:21:08,310 --> 00:21:10,437 {\an8}இல்லை. இல்லை, எனக்கு யாரும் தெரியவில்லை. 252 00:21:13,065 --> 00:21:15,191 பொறுங்கள். பொறுங்கள். 253 00:21:15,192 --> 00:21:16,443 - பிரச்சினை இல்லையே? - ச்சே! 254 00:21:17,653 --> 00:21:18,903 ச்சே, அவளைத் தொலைத்துவிட்டேன். 255 00:21:18,904 --> 00:21:20,322 சரி, கிட்டத்தட்ட அங்கே வந்துவிட்டேன். 256 00:21:20,906 --> 00:21:23,533 - எங்கே இருக்கிறீர்கள், ஹானா? - வந்துவிட்டேன். எங்கே இருக்கிறீர்கள்? 257 00:21:23,534 --> 00:21:26,035 நாங்களும் இங்கேதான் இருக்கிறோம். எங்களைப் பார்க்க முடியாது, ஆனால் இங்கே இருக்கிறோம். 258 00:21:26,036 --> 00:21:28,956 - சரி… - இதுவரை அருமையாக செயல்படுகிறீர்கள். 259 00:21:31,041 --> 00:21:32,708 நீங்கள் திட்டமிட்டபடி ஒப்பந்தத்தை முடியுங்கள். 260 00:21:32,709 --> 00:21:35,504 பணத்தைக் கொடுங்கள், போதை மருந்துகளை எடுத்துக்கொண்டு, அவனைப் போக விடுங்கள். 261 00:21:36,088 --> 00:21:37,339 அங்கிருந்து நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். 262 00:21:40,425 --> 00:21:41,426 போவோம். 263 00:21:41,927 --> 00:21:43,720 சரி, நண்பர்களே, எச்சரிக்கையாக இருங்கள். 264 00:21:44,638 --> 00:21:45,889 உள்ளே போகிறான். 265 00:21:47,516 --> 00:21:48,809 நான் உனக்குப் பின்னால் இருக்கிறேன். 266 00:21:50,519 --> 00:21:51,936 பணம் கொண்டு வந்தாயா? 267 00:21:51,937 --> 00:21:53,188 ஆம், ஆம். 268 00:22:03,991 --> 00:22:06,409 எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் வருந்துகிறேன். 269 00:22:06,410 --> 00:22:09,288 என்னை சில மோசமானவர்கள் தேடுகிறார்கள். 270 00:22:09,872 --> 00:22:12,916 அது பரவாயில்லை. அது உன் தவறு இல்லை என்று எனக்குத் தெரியும். 271 00:22:14,626 --> 00:22:15,919 ஹேய். 272 00:22:17,504 --> 00:22:18,588 உன் முடியைப் பிடித்திருக்கிறது. 273 00:22:18,589 --> 00:22:20,632 - அருமையாக இருக்கிறதுதானே? - ஆம். 274 00:22:23,677 --> 00:22:25,387 தளம் 6 275 00:22:26,013 --> 00:22:27,014 அவனைப் பார்த்தீர்களா? 276 00:22:27,806 --> 00:22:28,807 இல்லை. 277 00:22:29,600 --> 00:22:31,184 - ஆம்! - என்ன நடந்தது? 278 00:22:31,185 --> 00:22:33,228 - நீங்கள் வரவே இல்லை. - இல்லை. நாங்கள் அங்கே இருந்தோம். 279 00:22:35,981 --> 00:22:37,024 உங்கள் வேலை முடிந்தது, ஹானா. 280 00:22:38,483 --> 00:22:40,652 நன்றி. அருமையாக செயல்பட்டீர்கள். 281 00:22:45,449 --> 00:22:46,657 வருந்துகிறேன், வேலை விஷயம். 282 00:22:46,658 --> 00:22:49,243 ஸ்வாட் படை துப்பாக்கிகளைத் தூக்கிக்கொண்டு வருவார்கள் என்று நினைத்தேன். 283 00:22:49,244 --> 00:22:50,662 இல்லை, இது ரொம்ப பொதுவில் நடப்பது. 284 00:22:51,413 --> 00:22:53,497 தெரியுமா, விளக்குவது ரொம்ப அதிகமானது. 285 00:22:53,498 --> 00:22:57,252 சாகா லூயி எஸ்கேப் 286 00:23:00,756 --> 00:23:01,757 புகைப்படம். 287 00:23:03,008 --> 00:23:04,468 பொறு. 288 00:23:04,968 --> 00:23:06,011 என்ன? 289 00:23:06,637 --> 00:23:08,472 புகைப்படம். நான் போக வேண்டும். 290 00:23:10,057 --> 00:23:12,350 - என்ன நடந்தது? - ஜி எங்கே போகிறான் என்று எனக்குத் தெரியும். 291 00:23:12,351 --> 00:23:13,519 உன் ஃபோனைக் கையில் வைத்திரு. 292 00:23:19,024 --> 00:23:21,568 தன்னுடைய வியாபாரம் முடிந்ததும் பாலைவனத்திற்குப் போவதாக ஜி உன்னிடம் சொன்னான், இல்லையா? 293 00:23:22,736 --> 00:23:24,071 பிரச்சினை முடியும் வரை? 294 00:23:25,197 --> 00:23:28,575 ஃபிரிட்ஜில் இருக்கும் புகைப்படம், நீயும் அவனும், எங்கே எடுக்கப்பட்டது? 295 00:23:29,618 --> 00:23:31,327 மொஹாவேயில் இருக்கும் டெட்டியின் பண்ணை. 296 00:23:31,328 --> 00:23:33,538 நானும் ஜியும் சில சமயங்களில் அங்கே போய் பயிற்சி எடுப்போம். 297 00:23:33,539 --> 00:23:36,958 சரி, புரிந்தது. எனக்கு அதன் லொகேஷனை அனுப்பு. 298 00:23:36,959 --> 00:23:38,043 - சரியா? - சரி. 299 00:25:30,405 --> 00:25:31,907 என்ன… 300 00:25:33,534 --> 00:25:34,535 சரி. 301 00:25:35,077 --> 00:25:37,245 சரி. சமாதானமாகப் போய்விடுவோம். 302 00:25:37,246 --> 00:25:39,248 நீ கவலைப்பட வேண்டியது என்னைப் பற்றி இல்லை, டைலர். 303 00:25:39,831 --> 00:25:41,457 ஆனால் என்னை நம்பு, அவன் வருகிறான். 304 00:25:41,458 --> 00:25:42,835 ஜியை காரில் ஏற்ற எனக்கு உதவு. 305 00:25:44,461 --> 00:25:46,296 - வா. - சரி. 306 00:25:49,842 --> 00:25:51,260 என்ன கணம்? 307 00:25:53,720 --> 00:25:54,721 பொறு. 308 00:26:00,811 --> 00:26:02,145 இவனை கீழே இறக்கு. 309 00:26:16,368 --> 00:26:17,536 அது அவனா? 310 00:26:22,332 --> 00:26:23,458 ஒளிந்துகொள். 311 00:26:25,127 --> 00:26:28,296 ச்சே. ஜி, எழுந்திரு. எழுந்திரு. 312 00:26:28,297 --> 00:26:29,798 - எழுந்திரு. - நேரமில்லை. 313 00:26:30,507 --> 00:26:33,176 பாலைவனத்தில் படுத்துக்கொள். நான் அழைக்கும் வரை காத்திரு. 314 00:26:33,177 --> 00:26:36,471 பதினைந்து நிமிடங்களில் நான் அழைக்கவில்லை என்றால், நீ அமைதியாக எழுந்து, ஓடு. 315 00:26:37,764 --> 00:26:38,890 போ. 316 00:26:38,891 --> 00:26:39,892 - போ. - சரி. 317 00:27:09,296 --> 00:27:10,589 வா. 318 00:28:25,205 --> 00:28:26,415 தம்பி? 319 00:28:27,749 --> 00:28:30,586 - அந்த அயோக்கியன் இறந்துவிட்டானா? - அதிக போதைப்பொருள் எடுத்திருப்பான் போல. 320 00:28:31,545 --> 00:28:33,964 - ச்சே. அது எளிதாக இருந்தது. - ஆம். 321 00:28:35,674 --> 00:28:37,633 - என்ன? - அவன் ஒருவனுடன் இருப்பதாகச் சொன்னாயா? 322 00:28:37,634 --> 00:28:40,219 ஆம். தெரியவில்லை. தனியாகக் கொண்டாட அவனை எங்காவது இறக்கிவிட்டிருப்பான். 323 00:28:40,220 --> 00:28:42,097 சரி, நாம் இப்போது ஒரு உடலை மறைக்க வேண்டியதில்லை. 324 00:28:43,557 --> 00:28:44,558 வீட்டைச் சோதனை செய்யுங்கள். 325 00:28:58,739 --> 00:29:00,991 யாருமில்லை. 326 00:29:04,828 --> 00:29:05,996 மூன்று நிமிடங்கள். 327 00:29:09,583 --> 00:29:12,252 அதிகப்படியான போதைப்பொருளை எடுத்துக்கொண்ட பிறகு, உயிர் கொடுக்க… 328 00:29:13,170 --> 00:29:14,421 மன்னித்துவிடு. 329 00:29:16,340 --> 00:29:19,718 …இறப்பிலிருந்து மீண்டு வர மூன்று நிமிடங்களில் உதவி வர வேண்டும். 330 00:29:23,847 --> 00:29:25,224 என்ன யோசிக்கிறீர்கள், பாஸ்? 331 00:29:34,399 --> 00:29:35,733 சரி. 332 00:29:35,734 --> 00:29:39,112 பணத்தை எடுங்கள். ஃபோனை எடுங்கள். அந்த டிராக்கரை எடுங்கள். போகலாம். 333 00:30:33,125 --> 00:30:35,752 ஹேய். எழுந்திரு. 334 00:30:47,556 --> 00:30:49,558 எழுந்திரு. எழுந்திரு! 335 00:31:17,961 --> 00:31:19,755 உனக்கு ஒன்றுமில்லை. 336 00:31:20,339 --> 00:31:21,965 உனக்கு ஒன்றுமில்லை. 337 00:32:25,696 --> 00:32:27,698 வசனத் தமிழாக்கம் அருண்குமார்