1 00:00:03,629 --> 00:00:07,549 நிழல் நிலத்தின்மீது விழ, உலகம் ஒவ்வொரு கல்லாக சிதறிப் போனது. 2 00:00:07,633 --> 00:00:12,221 கடல் ஒடுங்க, மலைகள் விழுங்கப்பட்டன, தேசங்கள் சிதறிப் போயின. 3 00:00:12,304 --> 00:00:16,516 எல்லாம் சிதறின, நினைவைத் தவிர எல்லாம் போயிற்று, அனைத்திலும் ஒரு நினைவு, 4 00:00:16,600 --> 00:00:19,769 நிழலையும், உலகம் உடைவதையும் அழைத்து வந்தனவனின் நினைவு. 5 00:00:19,853 --> 00:00:21,981 அவனுக்கு டிராகன் என்று பெயரிட்டனர். 6 00:00:26,652 --> 00:00:29,612 நூற்றாண்டுகளாக, நம் ஐஸ் செடாய் சகோதரிகள் 7 00:00:29,696 --> 00:00:33,533 உலகம் உடைந்ததை புரிந்து கொள்ள முற்பட்டனர். 8 00:00:35,536 --> 00:00:39,414 மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன், லூஸ் தெரினும், ஒளியின் படைகளும் 9 00:00:39,497 --> 00:00:41,959 அந்தகாரனை தாக்கி, சிறைப்படுத்தினர். 10 00:00:46,171 --> 00:00:47,756 அவனை சிறைபிடிக்கும் முன்பு, 11 00:00:47,840 --> 00:00:50,801 அந்தகாரன் இறுதியாக எதிர்த்து தாக்கினான். 12 00:00:55,389 --> 00:00:59,185 அந்தகாரன் ஆண் ஐய் செடாயின் சக்திமூலத்தில் விஷமேற்றினான். 13 00:01:01,978 --> 00:01:05,231 இதனோடு, லூஸ் தெரின் பைத்தியமானான். 14 00:01:09,236 --> 00:01:11,155 தன் காதல் மனைவியை கொன்றான். 15 00:01:12,031 --> 00:01:14,325 அவள் பெற்றெடுத்த குழந்தைகளை கொன்றான். 16 00:01:15,575 --> 00:01:19,496 தன் நண்பர்கள், தர்பார்... எல்லாரையும். 17 00:01:23,082 --> 00:01:26,128 அந்தகாரன் லூஸ் தெரினை பைத்தியத்திலிருந்து விடுவித்தான், 18 00:01:26,212 --> 00:01:28,296 தான் செய்ததை காட்டிட. 19 00:01:28,963 --> 00:01:31,884 ஆனால் லூஸ் தெரின் மட்டுமே பாதிக்கப்படலை. 20 00:01:31,966 --> 00:01:33,259 விஷம் பரவியது. 21 00:01:34,552 --> 00:01:36,805 எந்த ஆண் செடாயும் தப்பிக்கவில்லை. 22 00:01:37,472 --> 00:01:39,474 அந்தோ உடைவது தொடங்கியது. 23 00:01:43,145 --> 00:01:44,354 பைத்தியக்காரத்தனத்தின் நேரம். 24 00:01:49,359 --> 00:01:53,697 கட்டுப்பாடற்ற, தடையற்ற கோபம் உலகை அழித்த நேரம். 25 00:01:57,742 --> 00:02:01,831 உலகத்தையே மாற்றி, புராண யுகத்தை முடித்து வைத்தனர். 26 00:02:04,082 --> 00:02:07,043 மனித இனம் அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டது. 27 00:02:11,465 --> 00:02:13,175 உயிர்பிழைத்த சிலர் 28 00:02:13,634 --> 00:02:16,846 உடைந்து, உருக்குலைந்த நிலத்தில் சிதறியிருந்தனர். 29 00:02:20,890 --> 00:02:23,602 உடைதலே நூறு வருடங்களுக்கு மேலாக நீடித்து 30 00:02:23,686 --> 00:02:27,522 இறுதி ஊடகன் மென்மையாக்கப்பட்ட போதுதான் முடிந்தது. 31 00:02:28,899 --> 00:02:32,110 அதற்குள், பல நாகரிகங்கள் மறைந்து போயின. 32 00:02:34,737 --> 00:02:36,990 நூற்றாண்டுகளின் முன்னேற்றமும் ஞானமும் அழிந்தது. 33 00:02:38,908 --> 00:02:43,038 நாம் வாழும் வாழ்க்கைகள் இந்த அளவற்ற இழப்பினால் வடிவமைக்கப்பட்டவை. 34 00:02:46,876 --> 00:02:49,295 சால்வையை எடுத்துக்கொள்ள விதிக்கப்பட்டவர்களுக்கு, 35 00:02:49,752 --> 00:02:53,299 மிகவும் புனிதமான கடமைகளுள் ஒன்றாகும், ஐய் செடாயாக, 36 00:02:54,466 --> 00:02:57,468 இப்படிப்பட்ட இன்னொரு உடைதலிலிருந்து உலகை காப்பாற்றுவது. 37 00:03:06,103 --> 00:03:09,772 த வீல் ஆஃப் டைம் ஆரிஜின்ஸ்