1 00:00:18,477 --> 00:00:19,478 வேண்டாம், பொறு. 2 00:00:21,855 --> 00:00:23,190 வந்துடாதே. பொறு. 3 00:00:25,442 --> 00:00:26,443 வேண்டாம், பொறு. 4 00:00:28,362 --> 00:00:29,446 வேண்டாம், பொறு. 5 00:00:29,446 --> 00:00:32,241 - ம்ம்-ஹம். - வேண்டாம், பொறு. இல்லை. 6 00:00:34,493 --> 00:00:37,746 இல்லை, பொறு. இல்லை, பொறு. இரு. 7 00:00:37,746 --> 00:00:39,248 ம்ம்-ஹம். 8 00:00:41,750 --> 00:00:42,835 வந்துவிடாதே. 9 00:00:43,710 --> 00:00:44,628 பொறு. 10 00:00:46,296 --> 00:00:47,297 பொறு. 11 00:00:55,055 --> 00:00:56,974 - மோசக்காரா. - மன்னிச்சிடு. 12 00:00:56,974 --> 00:00:58,934 மன்னிச்சிடு. மன்னிச்சிடு. 13 00:00:58,934 --> 00:01:00,936 நான் நிஜமாதான் சொனனேன். மோசக்காரா. 14 00:01:00,936 --> 00:01:03,355 - என்னை மன்னிச்சிடு. - ரொம்ப ஏமாத்துகிறவன். 15 00:01:03,355 --> 00:01:04,690 என்னை மன்னிச்சிடு. 16 00:01:04,690 --> 00:01:07,401 மன்னிச்சிடு. இந்த இரயிலால தான். நான் இதுக்கு முன்னாடி இரயிலில் செய்ததே கிடையாது. 17 00:01:07,401 --> 00:01:09,695 ஆமாம், என்னவோ நான் எப்போதும் செய்யறது போல. நான் எப்போதும் பிக்கடில்லி லைன்ல போறேன். 18 00:01:09,695 --> 00:01:11,238 - அப்படியா? - ஆம். 19 00:01:11,238 --> 00:01:14,783 ஆக்ஸ்ஃபோர்டு சர்கஸுக்கும் பாண்டு ஸ்ட்ரீட்டுக்கும் இடையே பயணம் செய்வதே என்னை கிறுக்காக்கிவிடும். 20 00:01:14,783 --> 00:01:16,827 - நிஜமாவா சொல்ற? - ஆமாம். 21 00:01:16,827 --> 00:01:17,786 அங்கே வேலை செய்யும் ஊழியர்களாலா? 22 00:01:17,786 --> 00:01:20,956 அந்த அலுவலக ஊழியர்கள். அடக் கடவுளே. அதோடு அந்த சுற்றுலா பயணிகளும். 23 00:01:20,956 --> 00:01:24,334 - அட, அந்த சுற்றுலா பயணிகள், ஆமாம். - அதோடு அந்த ஒட்டிக்கொள்ளும் தரையும். 24 00:01:25,627 --> 00:01:27,087 நீ சரியான சிறுக்கிதான். 25 00:01:28,046 --> 00:01:29,131 சொல்லுங்க. ம்ம்-ஹம். 26 00:01:31,675 --> 00:01:32,676 டிக்கெட்டுகள். 27 00:01:42,853 --> 00:01:44,396 அதை என்னிடம் கொடு... ச்சே. அதை எனக்கு... 28 00:01:44,396 --> 00:01:47,900 - ஜோனதன். ஜோனதன். ஜோனதன்! - நிறுத்து. நிறுத்து. 29 00:01:48,650 --> 00:01:49,610 ச்சே. 30 00:01:52,112 --> 00:01:53,614 ச்சே, கண்றாவி. 31 00:02:06,126 --> 00:02:10,047 என்னால... முடியலை... அவன் என் முலைகளையே பார்த்தான், 32 00:02:10,047 --> 00:02:11,590 அப்போ நீ வேற அந்த போர்வையை இழுத்துகிட்டே இருந்த. 33 00:02:11,590 --> 00:02:12,966 ஆம், நான்தானே எழுந்து டிக்கெட்டுகளை எடுக்க வேண்டியிருந்தது, இல்ல? 34 00:02:12,966 --> 00:02:16,303 - எனக்கு அக்கறையில்ல. கண்றாவி. - இருக்கட்டும், உனக்குதான் அழகான முலைகள் இருக்கே. 35 00:02:16,303 --> 00:02:18,722 ஆம், எனக்கு அற்புதமான முலைகள் இருக்கு தான், ஆனால் அதை எல்லோரும் பார்ப்பதற்காக இல்லை. 36 00:02:18,722 --> 00:02:22,017 - ஏன் கூடாது? சுயநலம். - மோசக்காரா. 37 00:02:35,989 --> 00:02:38,408 சொல்லப்படும் கதையையும் வடிவத்தையும் அப்படியே நம்ப வேண்டாம். 38 00:02:39,409 --> 00:02:42,746 அவர்களது அதிகாரம் நம்மை உண்மைக்கு அருகே கூட்டிச் செல்லலாம், 39 00:02:42,746 --> 00:02:47,209 அதே சமயம், சாமர்த்தியமாக சுற்றி வளைத்து ஏமாற்றும் பெரிய ஆயுதமாகவும் அது பயன்படலாம். 40 00:02:48,043 --> 00:02:50,546 இன்றிரவு இந்த விருதைப் பெறுபவர், 41 00:02:50,546 --> 00:02:52,756 சுமார் 20 ஆண்டுகளாக இந்த பணியில் உள்ளவர் 42 00:02:52,756 --> 00:02:57,427 அதனால், புதைந்திருக்கும் உண்மையிலிருந்து நம் கவனங்களை திசைத்திருப்பும் கதை வடிவத்தை விடுத்து 43 00:02:57,427 --> 00:03:01,056 இந்த சமயத்தில் பேசப்படும் மிகச் சிக்கலான சில பிரச்சினைகளை அணுகியுள்ளார், 44 00:03:01,056 --> 00:03:06,186 அதனால் நம்மால் அவருடைய பாத்திரங்களை உள்ளபடியே, தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. 45 00:03:06,895 --> 00:03:10,941 பிரபலமான நிறுவனங்களையும், அவற்றின் பாதுகாப்பில் பதுங்கி, 46 00:03:10,941 --> 00:03:14,152 தீயச் செயல்களை செய்பவர்களின் முகத் திரையைக் கிழித்து எறிந்துள்ளார் 47 00:03:14,152 --> 00:03:17,072 இந்த திறமையுள்ள ஆவணக்காரர். 48 00:03:17,656 --> 00:03:19,616 ஆனால், பெரியோர்களே, பெண்களே, ஜாக்கிரதையாக இருங்கள். 49 00:03:20,200 --> 00:03:22,870 அவருடைய கதாப்பாத்திரங்களை வெளிச்சமிட்டு வர்ணிக்கும்போது, 50 00:03:22,870 --> 00:03:26,290 நம்முடைய ஆழ்ந்த நம்பிக்கைகளையும், அதன் அடிப்படையில் நம் எடைப்போடும் பழக்கங்களால் 51 00:03:26,290 --> 00:03:30,502 அவர்கள் அதையே சாமர்த்திமாக, அவர்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள், 52 00:03:30,502 --> 00:03:32,963 என்பதையே கேத்தரீன் எடுத்துக்காட்டியுள்ளார். 53 00:03:32,963 --> 00:03:37,301 இந்த வகையில், கேத்தரீன் இன்னும் ஆழமான, பெரியதொரு பிரச்சினையை கூறுகிறார்: 54 00:03:38,010 --> 00:03:43,265 இன்று நடக்கும் சில சமூகத் தீமைகளை நாம் கண்டும் காணாமல் இருந்து, அதற்கு உடன்போவது. 55 00:03:44,057 --> 00:03:46,435 எனவே, இப்போது நான் பெருமையுடன் 56 00:03:46,435 --> 00:03:51,231 இந்த ஆண்டின் ஆர்டிஎஸ் டெலிவிஷன் ஜர்னலிசம் அவுட்ஸ்டாண்டிங்க அச்சீவ்மெண்ட் விருதை 57 00:03:51,231 --> 00:03:52,691 ஒரு உண்மை விளம்பி, நம் அனைவருக்கும்... 58 00:03:52,691 --> 00:03:53,775 - உனக்கு ஒண்ணுமில்லையே? - இல்லை. 59 00:03:53,775 --> 00:03:58,280 ...ஒரு உந்துகோலாக இருக்கும் பெண்மணியான கேத்தரீன் ரேவன்ஸ்க்ரோஃப்ட்டுக்கு வழங்குகிறேன். 60 00:04:09,875 --> 00:04:11,877 ராயல் டெலிவிஷன் சொசைட்டி 61 00:04:24,556 --> 00:04:27,184 நடந்ததைப் பற்றி எனக்கு மிக வருத்தமாகத்தான் இருந்தது. 62 00:04:27,184 --> 00:04:28,352 உண்மையாகவே வருத்தப்பட்டேன். 63 00:04:29,478 --> 00:04:31,897 அவன்தானே எங்களுடைய ஒரே மகன். 64 00:04:32,981 --> 00:04:34,441 ஆனால் நான் களைப்பாக இருந்தேன். 65 00:04:34,441 --> 00:04:36,151 கற்பித்து களைப்படைந்திருந்தேன். 66 00:04:36,777 --> 00:04:41,698 சுமார் 50 ஆண்டுகளாக அதே பாடங்களை மீண்டும் மீண்டும் கற்பித்து, களைப்படைந்திருந்தேன். 67 00:04:42,699 --> 00:04:44,409 ஆனால் மற்ற அனைத்தையும்விட, 68 00:04:44,409 --> 00:04:50,082 ஆணவமான, பணத்திமிரால் தகாதச் செயல்களை செய்யும் இளைஞர்களின் செயல்களை பொறுத்து களைப்புற்றேன். 69 00:04:54,211 --> 00:04:55,295 திரு. பிரிக்ஸ்டோக்? 70 00:04:55,295 --> 00:04:56,463 என்ன? 71 00:04:56,463 --> 00:04:58,549 திரு. பாங்க்ஸ் அவருடைய அலுவலகத்தில் உங்களை சந்திக்க விரும்புகிறார். 72 00:04:59,508 --> 00:05:00,968 - இப்போதா? - ஆம், தயவுசெய்து. 73 00:05:02,010 --> 00:05:07,891 5,500 டிகிரி சென்டிகிரேட். சரிதான். இப்போது, வெளிப்புற உட்கரு... 74 00:05:07,891 --> 00:05:10,269 ஜஸ்டின் அவருடைய அலுவலகத்துக்கு என்னை அழைத்ததில் வியப்பு எதுவும் இல்லை. 75 00:05:10,269 --> 00:05:11,603 திரு. பாங்க்ஸ். 76 00:05:11,603 --> 00:05:12,938 நான் அதை எதிர்பார்த்திருந்தேன். 77 00:05:13,939 --> 00:05:15,524 நான் எதிர்பார்த்ததைவிட கால தாமதம் ஆயிற்று. 78 00:05:15,524 --> 00:05:16,692 திரு. பிரிக்ஸ்டோக். 79 00:05:17,860 --> 00:05:18,861 தயவுசெய்து உட்காருங்க. 80 00:05:23,156 --> 00:05:27,578 திரு. பிரிக்ஸ்டோக், இவர் திருமதி. பெம்பர்டன், டிரிஸ்டனின் தாயார். 81 00:05:28,495 --> 00:05:30,747 சரி. திருமதி. பெம்பர்டன், உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. 82 00:05:31,373 --> 00:05:34,751 திரு. பிரிக்ஸ்டோக், திருமதி. பெம்பர்டன், சிறுவன் டிரிஸ்டனின் கட்டுரைக்கு நீங்கள் எழுதிய 83 00:05:34,751 --> 00:05:37,838 விமர்சனத்தை குறித்து சில சீரியஸான பிரச்சினைகளை முன்வைத்துள்ளார் இவர். 84 00:05:38,714 --> 00:05:41,592 திருமதி. பெம்பர்டன், இதற்கு முன் என்னிடம் சொன்னதை நீங்கள் இவரிடம் மறுபடி சொல்ல முடியுமா. 85 00:05:41,592 --> 00:05:43,010 மிக்க நன்றி, ஜஸ்டின். சொல்கிறேன். 86 00:05:43,010 --> 00:05:44,636 அதோடு, எனக்கு மகிழ்ச்சி... 87 00:05:44,636 --> 00:05:48,724 நீங்கள் அதை சீரியஸான பிரச்சினைகள் என்று சொன்னீர்கள், ஏனென்றால் அவை மிகவும் சீரியஸ்தான். 88 00:05:48,724 --> 00:05:54,563 நீங்கள் என் மகனைப் பற்றி எழுதியுள்ளது எல்லாம் என்னை தீவிரமாக கவலைப்படுத்தியுள்ளது. 89 00:05:54,563 --> 00:05:56,982 ஒரு காலத்தில், நான் தொடர்ந்து, 'இந்த ஆண்டின் மிக பிரபலமான ஆசிரியர்' 90 00:05:56,982 --> 00:06:01,153 என்ற விருதைப் பெற தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்பதை நம்ப முடியவில்லை. 91 00:06:02,070 --> 00:06:03,947 ஆனால் அதெல்லாம் பல வருடங்களுக்கு முன். 92 00:06:04,740 --> 00:06:08,785 அப்போது நான் மிகவும் உண்மையாக நடந்தேன். அக்கறை கொண்டிருந்தேன். 93 00:06:09,286 --> 00:06:10,954 இளைஞர்களின் மனதில் இன்னும் சிந்தனைகளை பதித்து, 94 00:06:10,954 --> 00:06:16,001 அவர்களுக்கு உற்சாகமூட்டும் பொறி இருக்கும்போதே, நான் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். 95 00:06:16,001 --> 00:06:18,003 - ...அதாவது அவன் எழுத்தில்... - திருமதி. பெம்பர்டன். 96 00:06:18,003 --> 00:06:21,006 திரு. பிரிக்ஸ்டோக், நீங்கள் மன்னிப்பு கேட்டால் மட்டும் போதும், 97 00:06:21,006 --> 00:06:23,592 அதோடு இந்த விஷயத்தை முடித்துவிட்டு, நாம் மேற்கொண்டு வேலையை கவனிக்கலாம். 98 00:06:24,968 --> 00:06:28,180 நான் முதலில் எழுதியதேயேதான் இப்போதும் சொல்கிறேன். 99 00:06:29,264 --> 00:06:30,098 என்னது? 100 00:06:30,098 --> 00:06:32,100 எனக்குத் தெரியும். போதும். 101 00:06:32,100 --> 00:06:34,311 இல்லை, ஜோனதன். நான் இன்னைக்குப் போகணும். 102 00:06:34,311 --> 00:06:38,106 இன்னைக்கு அழகான நாள். நாம இன்னைக்குப் போறோம்... அடச் சே. நான் என் உள்ளாடையை மறந்துட்டேன். 103 00:06:38,106 --> 00:06:41,652 - நீ எப்போதும் அதை மறந்து போற. - ஓய்! நீ என்ன செய்யற? 104 00:06:41,652 --> 00:06:44,446 - ஓய்! - உன்னால் எதுவும் செய்ய முடியாது. 105 00:06:46,114 --> 00:06:48,700 - அதை திருப்பிக் கொடு! - அடச் சே. ஓ, ஹே! 106 00:06:49,826 --> 00:06:52,204 உனக்கு எதுவும் ஆகலையே? நீ நலம்தானே? 107 00:06:52,204 --> 00:06:54,289 - இல்ல. - நிஜமாதான் சொல்றயா? 108 00:06:55,499 --> 00:06:57,417 - உன் உள்ளாடை இன்னும் இருக்கு. - ஓய்! 109 00:06:59,962 --> 00:07:04,424 அடக் கடவுளே. ச்சே. அற்புதமா இருக்கு. 110 00:07:04,424 --> 00:07:05,676 நாம எங்கே போகலாம்? 111 00:07:06,510 --> 00:07:10,264 நாம கேம்போ சான்டா மார்கரீட்டாவுக்குப் போவோம். 112 00:07:10,264 --> 00:07:11,974 - மலிவு விலை ஹேட்டல்கள் இருக்கும். - என்ன, அங்கே நீந்தலாமா 113 00:07:11,974 --> 00:07:13,475 இல்ல, பேகர்லூ இரயிலையோ, சர்கிள் லைனையோ பிடிக்கலாமா? 114 00:07:13,475 --> 00:07:18,188 சாத்தியம்தான். நான் அந்த... அதுக்குப் பேர் "வேப்பரேட்டோ." 115 00:07:18,188 --> 00:07:20,566 அதுதான் அவங்களுடைய டியூப் டிரேயினுக்கு சமானம்னு நினைக்கிறேன். 116 00:07:20,566 --> 00:07:22,067 - அங்கேதான் இருக்குன்னு நினைக்கிறேன். - சரி. சரி. 117 00:07:22,067 --> 00:07:24,987 பொரு, பொறு, பொறு. ஒரு வினாடி பொறு. 118 00:07:24,987 --> 00:07:27,364 - நாம ஒரு படம் எடுத்துக்கலாம். - சரி. 119 00:07:31,368 --> 00:07:32,452 - அப்போ வா. - கூல். 120 00:07:33,662 --> 00:07:35,372 எனவே, படகுகள் உன்னை ஒரு மாதிரி கிறுக்காக்குமா? 121 00:07:35,372 --> 00:07:38,625 என்ன விளையாடுறயா? கண்டிப்பா, அவ்வளவு செயிலர்கள் அழகா இருக்காங்களே. 122 00:07:38,625 --> 00:07:40,502 - சிறுக்கி. - மோசக்காரா. 123 00:07:44,256 --> 00:07:45,883 பார்த்தாயா, அவ்வளவு மோசமா இருக்கலை. 124 00:07:45,883 --> 00:07:47,718 உண்மையில அது அற்புதமாவே இருந்தது. 125 00:07:53,891 --> 00:07:57,561 - இரவு ஒரு ஷாட் அடிக்கிறயா? - நிச்சயமா. ஏன் கூடாது? 126 00:07:58,270 --> 00:08:02,649 நாம கிளம்பும் முன், தற்செயலா நான் ஒரு '82 லேபர் பாட்டிலை திறந்திருக்கேன் போலயிருக்கு. 127 00:08:02,649 --> 00:08:04,109 ராபர்ட். 128 00:08:04,776 --> 00:08:06,320 மன்னிச்சிடு, அது ரிபெனான்னு நினைச்சேன். 129 00:08:06,820 --> 00:08:08,906 - நிஜமா, தவறுதலா நடந்தது. - நீங்க திறந்திருக்கக் கூடாது, அன்பே. 130 00:08:08,906 --> 00:08:11,658 அது அவ்வளவு பெரிய கொண்டாட்டம்னு நான் நினைக்கலை. 131 00:08:11,658 --> 00:08:12,701 அவ்வளவு பெரிய கொண்டாட்டம் இல்... 132 00:08:12,701 --> 00:08:13,994 - கவலை வேண்டாம், நாம... - உங்களுக்கு அந்த ஒயின் பிடிக்கும். 133 00:08:13,994 --> 00:08:15,412 நம்மிடம் இன்னும் ரெண்டு பாட்டில்கள் மீதம் இருக்கு, உன் வெற்றிக்குப் பிறகு... 134 00:08:15,412 --> 00:08:19,666 ஒயின்தான் ராபர்ட்டுக்கு மிகப் பிடித்த பானம், குறிப்பாக உயர் ரக போர்டோ. 135 00:08:20,626 --> 00:08:23,712 சமீபத்துலதான் அந்த பழக்கம் அவனுக்கு ஏற்பட்டது. 136 00:08:24,880 --> 00:08:28,800 உன்னால சிகப்பு ஒயினுக்கும் வெள்ளைக்கும் உள்ள வித்தியாசத்தைக் கூட சொல்ல முடியாது, 137 00:08:29,551 --> 00:08:32,221 ஆனால் உன் கணவருக்கு பிடித்ததை நீ பகிர்வதில் உனக்கும் சந்தோஷம் கிடைக்குது. 138 00:08:33,679 --> 00:08:35,140 அவன் அதை ஒத்துக்கொள்ள மாட்டான், 139 00:08:35,140 --> 00:08:38,559 ஆனால் அவனிடம் அதை வாங்கும் அளவிற்கு செல்வம் உள்ளதுதான் பாதி சந்தோஷத்தின் காரணம். 140 00:08:38,559 --> 00:08:40,645 அந்த மலிவு விலை ஷாம்பேயினை பருகியப் பிறகு, 141 00:08:40,645 --> 00:08:43,106 நீங்க எனக்கு ஒரு கோப்பை வினிகர் கொடுத்தாலும் எனக்குத் தெரியாது. 142 00:08:43,106 --> 00:08:45,275 சரி, என் மனைவியால் தன்னைத் தானே பாராட்ட முடியாது, 143 00:08:45,275 --> 00:08:48,612 அது அவளால் முடியாது, அப்போது நான்தானே அதைச் செய்யணும். 144 00:08:48,612 --> 00:08:49,696 கண்களைப் பாரு. 145 00:08:52,032 --> 00:08:53,450 உண்மை விளம்பிக்கு, 146 00:08:54,159 --> 00:08:56,995 எனக்கு தினமும், தினம்தோறும் உந்துகோலாக இருப்பவளுக்கு. 147 00:08:56,995 --> 00:08:58,413 மிக்க நன்றி, டார்லிங். கிறுக்கு. 148 00:09:03,001 --> 00:09:05,838 - நல்லாயிருக்கு. என்ன? வாசனைப் பொருட்களா? - ரொம்ப நல்லாயிருக்கு. 149 00:09:07,464 --> 00:09:08,382 சந்தனத்தின் மணம். 150 00:09:11,885 --> 00:09:13,053 கேஸிஸ். 151 00:09:13,720 --> 00:09:14,888 வாழைப்பழம். 152 00:09:15,931 --> 00:09:17,266 இவற்றையும் தான். 153 00:09:17,266 --> 00:09:19,142 அவ்வளவுதானா? 154 00:09:19,142 --> 00:09:20,060 ஆமாம். 155 00:09:28,569 --> 00:09:30,070 ஏழு அரைப் பாவாடைகள். 156 00:09:32,239 --> 00:09:33,574 இவை அனைத்தும் என் மனைவியுடையதாக இருந்தன. 157 00:09:34,491 --> 00:09:37,160 மன்னிக்கணும். சமீபத்தில் நடந்ததா? 158 00:09:37,911 --> 00:09:39,121 ஏழு ஹேன்ட் பேகுகளும். 159 00:09:39,121 --> 00:09:40,163 ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னாடி. 160 00:09:40,163 --> 00:09:41,248 பத்து தலை அங்கிகள். 161 00:09:42,332 --> 00:09:43,917 ஒரு தொப்பி. 162 00:09:44,501 --> 00:09:45,711 அந்த ஷூஸும். 163 00:09:45,711 --> 00:09:48,338 - ஆம். ஷூஸும். - ஆம், கண்டிப்பாக. 164 00:09:49,965 --> 00:09:50,841 வா போகலாம். 165 00:09:50,841 --> 00:09:52,593 அவளுக்கு சின்ன பாதங்கள். 166 00:09:53,844 --> 00:09:55,345 மூன்றாம் சைஸ். 167 00:09:55,345 --> 00:09:59,474 எனவே அதோடு எட்டு ஜோடி ஷூஸ், மற்றும் ஒரு ஜோடி செருப்பு. 168 00:10:05,647 --> 00:10:07,149 அதோ அங்கே இருந்தது. 169 00:10:08,358 --> 00:10:11,486 நேன்சியின் வாழ்க்கை, வெறும் இந்த பொருட்பட்டியலில் அடங்கிவிட்டது. 170 00:10:11,486 --> 00:10:13,322 கிளவுகள், ஷூஸ், செருப்பு, சாக்ஸ் 171 00:10:16,742 --> 00:10:17,743 மிக்க நன்றி. 172 00:10:18,744 --> 00:10:21,038 இந்த அலமாரியில பூச்சிகள் வந்திருக்கு. 173 00:10:21,038 --> 00:10:24,875 பூச்சிகள் வந்துள்ள துணிகளை நாங்க எடுத்துக்க மாட்டோம், ஆனால் உங்களுக்காக அதை தூக்கிப் போடலாம். 174 00:10:24,875 --> 00:10:27,336 - சரி. நன்றி. - அதை கொண்டு போயிடுங்க. 175 00:10:27,336 --> 00:10:28,837 இல்லை, பொறுங்க, பொறுங்க. 176 00:10:29,755 --> 00:10:32,841 இதுதான் என் மனைவிக்கு மிகவும் பிடிச்ச கார்டிகன். 177 00:10:33,425 --> 00:10:36,053 அப்படியா. நன்றி, திரு. பிரிக்ஸ்டோக். 178 00:10:36,053 --> 00:10:37,554 நீங்கள் மிகவும் இனிமையானவர். 179 00:10:55,239 --> 00:10:58,575 நேன்சி ஜோனதனுக்கு பால் கொடுக்க நள்ளிரவுல எழுந்துகொள்ளும்போது 180 00:10:58,575 --> 00:11:00,786 அதைப் போட்டிருப்பது எனக்கு ஞாபகம் வருது. 181 00:11:03,372 --> 00:11:05,165 அவளுக்கு உதவி செய்ய என்னை அவள் அனுமதிச்சதே இல்லை. 182 00:11:09,294 --> 00:11:10,838 நாம அதை மேலே எடுத்துட்டுப் போகலாமா? 183 00:11:10,838 --> 00:11:14,716 சரி. ஆமாம். நான் தபால் இருக்கான்னு பார்க்கணும். இதோ மேலே வந்துடறேன். 184 00:11:15,717 --> 00:11:17,845 ஆனால் இப்போதானே ஒரு புராஜெக்ட் முடிஞ்சுது. 185 00:11:17,845 --> 00:11:19,429 தெரியும். உங்களுக்குதான் என்னைத் தெரியுமே. 186 00:11:19,429 --> 00:11:21,056 வா, வா, அந்த லேட்டர் பாட்டில் இருக்கு, 187 00:11:21,056 --> 00:11:24,393 - அதை சுவைக்கலாம். - எனக்கு ஆவலா இருக்கு, 188 00:11:24,393 --> 00:11:27,062 அதாவது, அடுத்தது என்ன வரும்னு தெரிய. 189 00:11:27,646 --> 00:11:29,481 வழக்கம் போல, உலகத்தையே புரட்டிப் போடும் ஏதோ ஒண்ணு. 190 00:11:30,774 --> 00:11:35,112 - அவள் காத்திருப்பாள், என்னைப் போலவே. - இன்றிரவுக்கு நன்றி. 191 00:11:39,575 --> 00:11:41,285 உன்னுடைய இணைப்பாக இருப்பதுல சந்தோஷம். 192 00:11:51,044 --> 00:11:55,465 த பெர்ஃபெக்ட் ஸ்ட்ரேஞ்சர் ஈ.ஜே. பிரெஸ்ட்டன் 193 00:12:01,013 --> 00:12:04,016 என் மகன், ஜோனதனுக்கு 194 00:12:06,852 --> 00:12:08,854 உயிருடன் உள்ளவர்களுக்கோ, இறந்தவர்களுக்கோ இதன் சாயல்கள் இருப்பின் 195 00:12:08,854 --> 00:12:10,898 அது தற்செயலானது அல்ல. 196 00:12:13,775 --> 00:12:14,735 ஆமாம். 197 00:12:16,820 --> 00:12:17,988 அங்கேயே இரு. அங்கேயே இரு. 198 00:12:21,033 --> 00:12:23,243 - அழகு! - அப்போ அதை எடு. 199 00:12:23,243 --> 00:12:24,453 அப்போ அசையாம இரு. 200 00:12:25,329 --> 00:12:27,164 - என் உள்ளாடையைப் பார்க்கணுமா? - எங்கே காட்டு. 201 00:12:29,374 --> 00:12:32,085 - சரிதான், உன் முலைகளைக் காட்டு. - மாட்டேன். வாயை மூடு. 202 00:12:32,085 --> 00:12:34,171 - உன்னுடன் ஒரு படம் எடுத்துக்கணும். - ஹே. ஓஹோ. ஓஹோ, ஓஹோ. 203 00:12:42,888 --> 00:12:44,973 அவன் இதைச் செய்யும்போது பாட வேண்டாமா? 204 00:12:44,973 --> 00:12:50,812 சான்டா லூசியா சான்டா லூசியா 205 00:12:53,023 --> 00:12:54,691 நாம அந்த பிரிட்ஜ் ஆஃப் சைஸுக்கு கீழே போகும்போது, 206 00:12:54,691 --> 00:12:57,194 நீ அதுக்கு அடியில எனக்கு முத்தம் தரணும், அந்த "ஏ லிட்டில் ரோமான்ஸ்"-ல வருமே, அப்படி. 207 00:12:57,194 --> 00:12:58,695 நான் அதைப் பார்த்ததே இல்லை. 208 00:12:58,695 --> 00:13:01,698 சரி, அதுக்கு அடியில போகும்போது, நீ எனக்கு முத்தம் தரணும், அப்போதான் நம்ம காதல் நிலைக்கும். 209 00:13:02,658 --> 00:13:05,452 அதைவிட இன்னும் நல்ல கேள்வி, நீ எப்போவாவது பாலத்துக்கு அடியில புணர்ந்து இருக்கயா? 210 00:13:05,452 --> 00:13:06,495 சரி, கண்டிப்பா செய்திருக்கேன். 211 00:13:06,495 --> 00:13:07,704 - பேட்டர்சீ பிரிட்ஜுக்குக் கீழே. - நீ செய்யலை. 212 00:13:07,704 --> 00:13:09,790 அடச் சே, இல்ல. பொறு, வாட்டர்லூ பிரிட்ஜுக்குக் கீழேயும் செய்திருக்கேன். 213 00:13:11,667 --> 00:13:12,501 ரொம்ப அற்புதம்தான். 214 00:13:12,501 --> 00:13:15,170 - ஆம். நான் அற்புதம்தான். மோசக்காரா. - பொத்து, போதும். 215 00:13:22,344 --> 00:13:24,012 பொறு, நாம ஏன் இப்போ திரும்புறோம்? 216 00:13:24,012 --> 00:13:25,639 நாம் ஏன் திரும்புறோம்? 217 00:13:25,639 --> 00:13:26,723 நண்பா, இல்லை. 218 00:13:26,723 --> 00:13:29,017 - நாம நேர பாலத்துக்குக் கீழே போவோம். - இல்ல, இல்ல. பினிட்டோ. 219 00:13:29,017 --> 00:13:30,727 - சரி, அந்த பிரிட்ஜ்... - இல்ல, இல்ல. 220 00:13:32,104 --> 00:13:33,856 பாரு, நண்பா. அது இங்கே தானே இருக்கு. பிளீஸ். 221 00:13:33,856 --> 00:13:34,773 எனக்கு 40 யூரோக்கள் வேணும். 222 00:13:34,773 --> 00:13:36,066 - நாற்பது யூரோவா? - நாற்பது யூரோக்களா? 223 00:13:36,066 --> 00:13:38,151 - நாங்க ஏற்கனவே 50 கொடுத்திருக்கோமே. - நாற்பது கொடு இல்ல திரும்பிப் போகலாம். 224 00:13:38,151 --> 00:13:39,945 - நான் உனக்கு 40 யூரோ எல்லாம் தர முடியாது. - வேண்டாம். 225 00:13:43,156 --> 00:13:44,575 - போ. வெளியே போ. - ச்சே இல்ல. 226 00:13:52,374 --> 00:13:55,043 ஹே. ஓஹோ. நிறுத்து. நிறுத்து. பிளீஸ், நிறுத்து. ஹே. 227 00:14:01,133 --> 00:14:02,050 மோசக்காரா. 228 00:16:44,713 --> 00:16:48,509 - டார்லிங், உனக்கு உடம்பு சரியில்லையா? - இல்லையில்லை. நான் நல்லா இருக்கேன். ஒண்ணுமில்ல. 229 00:16:48,509 --> 00:16:51,428 அது ஒரு... ஒருவேளை நிறைய குடிச்சுட்டேனோ, டார்லிங்க, பிளீஸ். 230 00:16:51,428 --> 00:16:53,639 - உறுதியா தெரியுமா? - ஆமாம். நிச்சயமா. நீங்க தூங்குங்க. 231 00:16:54,431 --> 00:16:55,265 நான் நல்லாயிருக்கேன். 232 00:17:06,359 --> 00:17:08,487 இந்த முகத்தை நீ இதற்கு முன் பார்த்திருக்கிறாய். 233 00:17:09,613 --> 00:17:11,990 அதை மீண்டும் ஒரு முறை பார்க்கும் அவசியம் இராது என்று எண்ணினாய். 234 00:17:14,409 --> 00:17:16,118 உன் முகத் திரை விழுந்துவிட்டது. 235 00:17:48,819 --> 00:17:51,405 இந்தப் படங்கள் எல்லாம் விடுமுறை படங்கள் என்று நினைத்திருந்தேன். 236 00:17:55,492 --> 00:17:58,579 நாங்க கார்ன்வாலுக்கு விடுமுறைக்குப் போனவை கூட இதுல இருக்கலாம்னு நம்பியிருந்தேன். 237 00:18:01,623 --> 00:18:04,168 எனக்குப் பரிச்சயமான முகங்களைப் பார்ப்பேன்னு நினைச்சேன், 238 00:18:04,168 --> 00:18:07,838 ஆனால், இல்ல, இந்தப் படங்களை நான் இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லை. 239 00:18:57,596 --> 00:18:59,139 எனக்கு அந்தப் பெண்ணைத் தெரிந்திருந்தது. 240 00:18:59,139 --> 00:19:01,183 அவள் பெயரை பல வருடங்களாகத் தெரியும். 241 00:19:02,851 --> 00:19:08,148 ஆனால் அப்போது வரை, என் சீர்குலையும் வாழ்க்கையில் வரும் ஒரு அப்பாவி வழிப்போக்கர்தான் என நினைச்சேன். 242 00:20:11,879 --> 00:20:16,175 - ஹே. ஹே. ஹே. நீ நலமா இருக்கயா? - நான் லண்டனுக்குத் திரும்பிப் போகணும். 243 00:20:16,175 --> 00:20:17,092 என்னது? ஏன்? 244 00:20:17,676 --> 00:20:19,261 - ரோஸி... - ம்ம்-ஹம். 245 00:20:19,261 --> 00:20:21,180 ...என் தாயாரின் சகோதரி மேல ஒரு லாரி மோதிடுச்சு. 246 00:20:22,931 --> 00:20:23,765 - அடச் சே. - ஆமாம். 247 00:20:24,558 --> 00:20:25,559 அவங்க அவங்களுடைய பைக்குல போயிருக்காங்க. 248 00:20:25,559 --> 00:20:26,852 - அதாவது, அவங்க எப்போதுமே பைக்குலதான் போவாங்க. - சரி. 249 00:20:26,852 --> 00:20:28,020 லாரி அவங்க போறதைப் பார்க்கலையாம். 250 00:20:28,645 --> 00:20:29,646 அவங்களுக்குப் பரவாயில்லையா? 251 00:20:30,564 --> 00:20:32,482 இல்லை, லாரி அவங்களை நசுக்கிடுச்சு. அவங்க இறந்துட்டாங்க. 252 00:20:34,985 --> 00:20:36,904 ச்சே, வருத்தமா இருக்கு. என்னை மன்னிச்சிடு. 253 00:20:38,405 --> 00:20:39,573 அவங்க எனக்கு... 254 00:20:40,365 --> 00:20:42,367 அவங்க எனக்கு அக்கா மாதிரி. 255 00:20:42,367 --> 00:20:44,870 எனக்கு முதல் மாதவிடாய் வந்தபோது கூட நான் அவங்ககிட்டதான் போனேன். 256 00:20:46,580 --> 00:20:48,207 ஃபோன்ல எங்க அம்மா அழுதுகிட்டே இருந்தாங்க. 257 00:20:48,207 --> 00:20:50,292 ரோஸி அவங்களுடைய குட்டித் தங்கை. 258 00:20:51,668 --> 00:20:54,838 - இதைத் தாங்கவே முடியலை. - தெரியும். இங்கே வா. இங்கே வா. 259 00:20:57,007 --> 00:20:58,509 எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. 260 00:21:02,137 --> 00:21:03,514 ரொம்ப கஷ்டமா இருக்கு. 261 00:21:08,101 --> 00:21:09,853 எங்கள் மகன் இறந்தபின், 262 00:21:09,853 --> 00:21:15,526 ஜோனதனின் அறையில், அவன் பொருட்களுக்கு நடுவிலேயே நேன்சி பெரும்பாலும் தன்னைப் பூட்டிக்கொண்டாள். 263 00:21:15,526 --> 00:21:18,237 அந்த இடத்தை ஏதோ ஒரு புனித இடம் போல மாற்றினாள். 264 00:21:28,372 --> 00:21:30,916 ஒரு நாள் அவள் முற்றிலுமாக அந்த அறைக்குள்ளேயே இருக்க ஆரம்பித்தாள், 265 00:21:31,708 --> 00:21:33,585 உணவுக்காக மட்டும்தான் வெளியே வருவாள். 266 00:21:40,801 --> 00:21:42,469 முதலில் அவள் என்னை உள்ள வர அனுமதித்தாள், 267 00:21:42,469 --> 00:21:46,139 ஆனால் ஒரு நாள், நான் இனி ்அங்கு வர வேண்டாம் என்று தடை செய்துவிட்டாள். 268 00:21:47,057 --> 00:21:50,143 எனக்குக் கேட்டதெல்லாம், டைப்ரைட்டரை அவள் இயக்கும் சத்தம் மட்டும்தான். 269 00:21:51,436 --> 00:21:54,231 அவள் என்ன எழுதினாள் என்று என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. 270 00:21:58,986 --> 00:22:01,905 அவள் இறந்தபோது அந்த இடம் எப்படி இருந்ததோ, நான் அதை அப்படியே இருக்க விட்டேன். 271 00:22:02,656 --> 00:22:06,493 அவள் மேல் டிராயரை பூட்டியிருந்தாள், நான் அதை வலுக்கட்டாயமாக திறக்க விரும்பவில்லை, 272 00:22:06,493 --> 00:22:09,413 அவளுடைய பிரைவசியை நான் மதிக்க வேண்டும் என்று எனக்குள்ளேயே வாதம் செய்தேன். 273 00:22:38,358 --> 00:22:41,862 அதை ஏன் இதற்கு முன் திறக்கவில்லை என்பது எனக்கு இப்போது புரிகிறது. 274 00:22:41,862 --> 00:22:46,575 அதைத் திறந்தால், அதற்குள் என்ன இருக்கப் போகிறதோ என்ற பயம்தான். 275 00:22:49,411 --> 00:22:56,335 நேன்சி ரகசியமாக ஒரு புத்தகத்தை எழுதியிருந்தாள், அந்தப் பக்கங்களில் எழுதப்பட்டிருந்த சொற்கள்... 276 00:22:56,335 --> 00:22:58,086 த பெர்ஃபெக்ட் ஸ்ட்ரேஞ்சர் 18-ம் தேதி செப்டம்பர் 2011 277 00:22:58,086 --> 00:23:03,008 ...என்னை நிலைக்குலையச் செய்யும் என பயந்தாலும், அதை படிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். 278 00:23:03,008 --> 00:23:06,470 என் மகன், ஜோனதனுக்கு. 279 00:23:46,677 --> 00:23:48,178 நீ என்ன செய்கிறாய்? கேத்தரீன்? 280 00:23:48,178 --> 00:23:52,224 கேசத்தரீன்! அதைக் கீழே போடு! கேத்தரீன். அதைக் கீழே... 281 00:23:52,724 --> 00:23:53,809 இது என்னைப் பற்றியது தான். 282 00:23:53,809 --> 00:23:55,185 நீ ஏன் இந்த புத்தகத்தை எரிக்கிற? 283 00:23:55,185 --> 00:23:59,648 அது எனக்கு அனுப்பப்பட்டதுதான், என்னை தண்டிக்கிறாங்கன்னு நினைக்கிறேன். 284 00:23:59,648 --> 00:24:01,316 - தண்டிக்கிறாங்களா? - அடக் கடவுளே. 285 00:24:02,526 --> 00:24:04,778 - அடக் கடவுளே. எனக்கு கிடைத்த தண்டனை இது. - சரி, நீயே அதை சொல்லிட்ட, டார்லிங். 286 00:24:04,778 --> 00:24:07,114 - யார் உன்னை தண்டிக்கிறாங்க? - எனக்குத் தெரியலையே. தெரியலையே. 287 00:24:07,781 --> 00:24:08,782 அந்த புத்தகத்தை யார் அனுப்பினாங்களோ, அவங்க. 288 00:24:08,782 --> 00:24:10,534 தண்டனை எந்த விதத்துல தண்டிக்கிறாங்க, டார்லிங்? 289 00:24:10,534 --> 00:24:12,452 அடக் கடவுளே. நான் சாகப் போறேன். 290 00:24:12,452 --> 00:24:14,955 - நான் சாகப் போறேன். - யாராவது உன்னை மிரட்டறாங்களா? 291 00:24:14,955 --> 00:24:17,833 கேத்தரீன், உன்னை காயப்படுத்தணும்னு ஒருவர் ஏன் நினைக்கணும்? 292 00:24:17,833 --> 00:24:18,917 கேத்தரீன்! 293 00:24:18,917 --> 00:24:20,586 ஏன்னா, பல வருடங்களுக்கு நடந்த ஒன்றால. 294 00:24:20,586 --> 00:24:21,920 என்ன? உனக்கு என்ன ஆச்சு? 295 00:24:22,921 --> 00:24:24,673 - உன் படங்களில் ஒன்றாலா? - இல்லை. இல்லை. 296 00:24:24,673 --> 00:24:27,176 நீ நிஜமாகவே அப்படி நினைத்தால், நாம போலீஸிடம் புகார் செய்யணும். 297 00:24:27,176 --> 00:24:28,886 - கேத்தரீன். - இல்ல, அப்படியெல்லாம் எதுவும் இல்லை. 298 00:24:28,886 --> 00:24:30,262 இது உன்னை குறிவைத்ததுன்னு நீ எப்படிச் சொல்ற? 299 00:24:30,262 --> 00:24:33,390 அடக் கடவுளே. என்னையே நான் அதுல பார்க்க முடியுது. 300 00:24:33,390 --> 00:24:35,350 - சரி, அதுல உன் பெயரை சொல்லியிருக்காங்களா? - இல்லை. 301 00:24:35,350 --> 00:24:38,520 இல்லை, என் பெயரை வெளிப்படையா சொல்லலை, ஆனால் என்னை வர்ணிக்கிறாங்க. 302 00:24:38,520 --> 00:24:42,733 உன்னை எப்படி வர்ணிக்கிறாங்க? வெள்ளை? பிளாண்டாகவா? 303 00:24:43,400 --> 00:24:45,527 - அழகா, அற்புதமா, வெற்றி அடைந்தவளா? - போதும். 304 00:24:45,527 --> 00:24:46,695 இல்லை, நான் பயங்கரமானவள். 305 00:24:46,695 --> 00:24:48,155 நான் அதுல சொல்லப்பட்டிருப்பதுல எதுவும் இல்ல, 306 00:24:48,155 --> 00:24:50,699 ஆனால் அந்த புத்தகத்தைப் படிக்கும்போது, நானே என்னை வெறுக்கிறேன். 307 00:24:52,034 --> 00:24:54,411 நீ ஏன் உன்னை வெறுக்கணும்? நீ ஒரு பூச்சிக்குக் கூட தீங்கு செய்ய மாட்டாயே. 308 00:24:54,411 --> 00:24:56,121 - நீ நல்லவள். - நான் நல்லவளா? 309 00:24:56,121 --> 00:24:57,664 நிச்சயமா நீ நல்லவள்தான், செல்லம். 310 00:24:57,664 --> 00:24:58,957 - நீதான் புனித கேத்தரீன். - இல்லை, இல்லை, இல்லை. 311 00:24:58,957 --> 00:25:01,126 நான் நல்லவள் எல்லாம் இல்லை. 312 00:25:01,668 --> 00:25:05,130 ராபி, நான் நல்ல மனைவி இல்லை, அதோடு நான் மோசமான தாயாராக இருந்தேன்னு நினைக்கிறேன். 313 00:25:05,130 --> 00:25:06,215 அதெல்லாம் வெறும் பிதற்றல். 314 00:25:06,215 --> 00:25:09,092 இல்லை, என்னால அதை நினைச்சால் தூங்க முடியலை. நிக்கிடம் அந்நியனைப் போல நடந்திருக்கேன். 315 00:25:09,092 --> 00:25:11,094 சரி, இருந்தாலும் அதுக்காக சதித் திட்டங்களை தீட்டி கொலை செய்யறவன்னு நினைக்க அவசியம் இல்லை, 316 00:25:11,094 --> 00:25:12,554 - இல்லையா, டார்லிங்? - வேண்டாம், போதும், டார்லிங். 317 00:25:12,554 --> 00:25:14,973 பிளீஸ், பிளீஸ், கேளுங்க. என்னை மன்னிச்சுடுங்க. 318 00:25:14,973 --> 00:25:21,605 என்னன்னா, நான் உங்ககிட்ட நிறைய விஷயங்களை சொல்லியிருக்கணும். 319 00:25:21,605 --> 00:25:24,107 உங்களுக்கு நிஜமாகவே தெரிந்திருக்கணும்னு, நான் நினைக்கும் விஷயங்கள், 320 00:25:24,107 --> 00:25:27,486 ஆனால் அதை எப்படி உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியலை. 321 00:25:27,486 --> 00:25:29,154 எங்கே ஆரம்பிக்கிறதுன்னு எனக்குத் தெரியலை. 322 00:25:29,154 --> 00:25:32,741 எனக்கும் நிக்குக்கும் இடையே என்ன ஆனதுன்னு. நான் என்ன செய்தேன்னு சொல்லணும். 323 00:25:32,741 --> 00:25:36,453 - எனக்குத் தெரியும். எல்லாம் தெரியும். - நா... 324 00:25:39,164 --> 00:25:40,707 - உங்களுக்குத் தெரியுமா? - தெரியும். 325 00:25:46,004 --> 00:25:50,801 உனக்கும் நிக்குக்கும் பிரச்சினை தான், ஆனால் அவன் உன்னை நேசிக்கிறான். 326 00:25:50,801 --> 00:25:52,886 உனக்கே தெரியும், அவன் உன்னை ரொம்ப நேசிக்கிறான். 327 00:25:52,886 --> 00:25:54,054 - எனக்குத் தெரியும். அதாவது, அப்படியில்லை... - இல்லை, இல்லை, இல்லை, 328 00:25:54,054 --> 00:25:57,558 நான் அவனுடன் சுலபமா பேச முடியறதால, 329 00:25:57,558 --> 00:26:01,353 அவனுக்கு உன் மீது பாசம் இல்லைன்னு நீ அவனைத் தப்பா புரிஞ்சுக்காதே. 330 00:26:01,353 --> 00:26:02,354 அவனுக்கு பாசமிருக்கு. 331 00:26:03,689 --> 00:26:06,191 அந்த புத்தகம் எதையோ தட்டி எழுப்பியிருக்கு, அப்படித்தானே? 332 00:26:06,191 --> 00:26:08,735 - என்ன விஷயம்? குற்ற உணர்வா? - ஆமாம். 333 00:26:08,735 --> 00:26:11,655 கேத், உனக்கு எதைப் பத்தியும் குற்ற உணர்வு இருக்க வேண்டியதில்லை. 334 00:26:11,655 --> 00:26:14,324 நிக்குக்கு இப்போது 25 வயதாகுது. 335 00:26:14,324 --> 00:26:16,368 அவன் தனியா இருக்க வேண்டிய வயசுதான் இது. 336 00:26:16,368 --> 00:26:18,996 நீ எடுத்தது முற்றிலும் சரியான முடிவுதான். 337 00:26:18,996 --> 00:26:20,622 - நான் அதைத் தீர்மானிச்சேன்னான்னு தெரியலை. - ஆம், நீதான் செய்த, 338 00:26:20,622 --> 00:26:23,041 மேலும் அதுக்கு நான் எதிர்ப்பு சொன்னதைப் பத்தி வருந்துகிறேன், சரியா? 339 00:26:23,041 --> 00:26:25,669 போகுது. அவனுக்குச் சரிப்பட்டு வரலைன்னா, அவன் உடனே திரும்பி இங்கேயே வந்துடுவான். 340 00:26:25,669 --> 00:26:27,588 உட்காரு. உட்காரு. சரியா. 341 00:26:28,797 --> 00:26:32,092 அதாவது, உனக்கும் வாழ்க்கையை வாழும் உரிமை இருக்கு. வாழ உரிமை இருக்கு. 342 00:26:32,718 --> 00:26:35,179 ஆம், நிச்சயமா கொஞ்சம் தூரமா இருப்பது போலவும், அந்நியமாகவும் இருந்திருக்க, 343 00:26:35,179 --> 00:26:38,307 ஆனால் நீ நமது மகனுக்கு ஒரு அற்புதமான எடுத்துக்காட்டாக இருந்கிருக்க. 344 00:26:38,307 --> 00:26:41,560 இப்போ அவன் தன்னிச்சையா இருக்க, அவனைப் பழக்கும் நேரம் வந்தாச்சு, சரியா? 345 00:26:42,603 --> 00:26:45,772 ஆகவே உன்னை நீயே வருத்திக்காதே, பிளீஸ். 346 00:26:46,607 --> 00:26:47,566 சத்தியம் செய். 347 00:26:48,734 --> 00:26:50,611 நீங்க எனக்கு உதவி செய்வீங்களா? 348 00:26:50,611 --> 00:26:51,528 நிச்சயமா செய்வேன். 349 00:26:51,528 --> 00:26:56,450 நீ என்ன வேணும்னாலும் எங்கிட்ட சொல்லலாம், நான் உன்னை தவறா எடுத்தக்கவே மாட்டேன். 350 00:26:58,827 --> 00:27:00,204 உனக்கு அது தெரியும்தானே? 351 00:27:00,787 --> 00:27:03,207 மற்ற எவரையும்விட அவன் உனக்கு நெருக்கமானவன். 352 00:27:03,957 --> 00:27:08,253 இருந்தாலும், இத்தனைக் காலமும் அவனிடம் ரகசியத்தைச் சொல்லாமலேயே இருந்திருக்கிறாய். 353 00:27:10,047 --> 00:27:14,176 எனவே இப்போது, அந்த ரகசியத்தை ரகசியமாகவே வைத்துக்கொள்வது 354 00:27:14,176 --> 00:27:17,221 அந்த ரகசியத்தைவிட இன்னும் முக்கியமாகிவிட்டது. 355 00:27:19,389 --> 00:27:20,933 உனக்கு நேரமிருக்காதுன்னு எனக்குப் புரியுது, 356 00:27:20,933 --> 00:27:23,894 ஆனால் நானே உன்னைக் கூபிட்டு விசாரிக்கிறேன், சரிதானே? 357 00:27:25,145 --> 00:27:26,730 எனவே, இப்போதைக்கு அவ்வளவுதான்னு நினைக்கிறேன். 358 00:27:28,023 --> 00:27:29,024 நன்றி. 359 00:27:30,025 --> 00:27:31,777 என்ன நடக்குதுன்னு எனக்குச் சொல்லு. 360 00:27:31,777 --> 00:27:33,070 அது மோசமாதான் இருக்கப் போகுது. 361 00:27:33,070 --> 00:27:35,197 எங்க அம்மாவை சமாதானப்படுத்துவது கஷ்டமாதான் இருக்கும், இல்லையா? 362 00:27:35,197 --> 00:27:36,281 பொறு. 363 00:27:41,036 --> 00:27:42,287 சிரி பார்க்கலாம். 364 00:27:42,287 --> 00:27:43,956 - சரி, நிஜமா, நான் போகணும். - சரி, பை. 365 00:27:43,956 --> 00:27:45,040 பை. 366 00:27:45,541 --> 00:27:46,959 - நான் உன்னை நேசிக்கிறேன். - நானும் உன்னை நேசிக்கிறேன். 367 00:27:49,711 --> 00:27:51,255 நீ என்னைப் பத்தி மோசமா யோசிச்சுட்டே இருக்கலாம். 368 00:27:51,255 --> 00:27:52,422 நீ என்ன செய்வ? 369 00:27:52,422 --> 00:27:54,466 நான் பிக்கடில்லி லைன்ல யாருடனாவது புணர்வேன். 370 00:28:16,864 --> 00:28:17,698 பை. 371 00:28:21,118 --> 00:28:22,870 - சிறுக்கி. - மோசக்காரா. 372 00:28:32,546 --> 00:28:33,672 இங்கே பாரு. 373 00:28:35,090 --> 00:28:36,216 சீயர்ஸ். 374 00:28:38,719 --> 00:28:39,928 நான் அதைப் படிச்சேன். 375 00:28:39,928 --> 00:28:41,221 - ம்ம்-ஹம்? - ஆம். 376 00:28:41,221 --> 00:28:45,893 சரி, நீ ஒரு நாவலை எழுதியிருக்கன்னு எங்கிட்ட சொன்னபோது நான் சந்தோஷப்பட்டேன் 377 00:28:45,893 --> 00:28:49,438 மேலும் அதை எவ்வளவு வேகமா எழுதியிருக்கன்னு ஆச்சரியப்பட்டேன், நண்பா. 378 00:28:49,438 --> 00:28:53,901 - அதைப் பத்தி என்ன நினைக்கிற? - அது நல்லாயிருக்கு. அது ரொம்ப நல்லாயிருக்கு. 379 00:28:53,901 --> 00:28:56,445 நண்பா, நீ அதை வெளியிடணும். 380 00:28:56,445 --> 00:28:58,989 நீ ரொம்ப அன்பானவன், ஆனால், 381 00:28:59,948 --> 00:29:04,703 என்னுடைய இந்த சின்ன நாவல், தொழில்முறையா எந்த ஆர்வத்தையும் எழுப்பாது. 382 00:29:04,703 --> 00:29:06,830 நண்பா, நீ ஆன்லைன்ல வெளியிடேன், 383 00:29:06,830 --> 00:29:11,376 நூறு பிரதிகளை மட்டும் எடு, அதை நீயே விற்கலாம், அதுவும் ஆன்லைன்லயே. 384 00:29:11,376 --> 00:29:12,461 எப்படி விற்பனை ஆகுதுன்னு பாரு. 385 00:29:12,461 --> 00:29:14,254 எப்படி ஆரம்பிக்கிறதுன்னு கூட எனக்குத் தெரியாது. 386 00:29:14,254 --> 00:29:15,631 என்னால உனக்கு உதவி செய்ய முடியும். 387 00:29:16,924 --> 00:29:17,758 எப்படி? 388 00:29:17,758 --> 00:29:20,636 ஒரு ஸ்கூல நடத்துறதே உனக்கு முழு நேர வேலையா இல்லையா? 389 00:29:20,636 --> 00:29:22,638 நான் ஓய்வு எடுத்துக்கப் போறேன், நண்பா. 390 00:29:24,598 --> 00:29:26,975 - எப்போ? - இப்போது. 391 00:29:26,975 --> 00:29:31,313 உன்னை வேலையிலிருந்து அனுப்பறாங்களா? நான்தான் அதுக்குக் காரணமா? 392 00:29:31,313 --> 00:29:32,773 இல்லை. இல்லை. 393 00:29:33,982 --> 00:29:36,068 என்னால தான். 394 00:29:36,610 --> 00:29:39,488 எனக்கு வயசானதால. 395 00:29:45,786 --> 00:29:46,954 நமக்கு வயசாயிடுச்சு. 396 00:29:48,330 --> 00:29:53,085 எனவே, எனக்கு நேரம் கிடைக்கும், அதோடு, எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு. 397 00:29:53,085 --> 00:29:54,670 நன்றி, ஜஸ்டின். 398 00:29:55,629 --> 00:29:57,464 அது நிஜமாவே நல்லாயிருக்குன்னு நீ நினைக்கிறயா? 399 00:29:57,464 --> 00:30:00,175 ஆம், நிஜமாதான், நண்பா. நான் நிஜமாவே நல்லாயிருக்குன்னு நம்புறேன். 400 00:30:01,552 --> 00:30:05,389 நேன்சி எழுதி வைத்ததை நான் படிக்கணும்னு விரும்பினாள்னு எனக்குத் தெரியுது, 401 00:30:05,389 --> 00:30:08,475 அதே போலத்தான் அந்தப் புகைப்படங்களையும் நான் பார்க்கணும்னு ஆசைப்பட்டிருக்காள். 402 00:30:11,019 --> 00:30:13,522 ஏன் இந்த புத்தகத்தை எழுத வேண்டியிருந்ததுன்னும் எனக்குப் புரிந்தது, 403 00:30:13,522 --> 00:30:16,483 ஏன்னா அது யாரைக் குறித்ததுன்னு எனக்கு சந்தேகமே இருக்கலை. 404 00:30:17,526 --> 00:30:19,111 நீ அவளைப் பத்தி என்ன நினைக்கிற? 405 00:30:20,654 --> 00:30:23,073 அவள் செய்ததற்கு தகுந்த தண்டனை அவளுக்குக் கிடைத்ததா? 406 00:30:24,408 --> 00:30:26,034 அவள் சாமர்த்தியமானவள்தான், 407 00:30:26,660 --> 00:30:30,539 அதோடு அவள், வாய்ப்பு கிடைச்ச உடனே அதைப் பயன்படுத்திட்டு தப்பிச்சுட்டாள், இல்லையா? 408 00:30:31,206 --> 00:30:34,877 ஆமாம், ஆனால் அந்தக் கேள்விக்கு நீ பதில் சொல்லலையே. 409 00:30:35,878 --> 00:30:37,045 அவளுக்கு தகுத்ததுதானா? 410 00:30:39,590 --> 00:30:42,050 சரி, அது நடந்தபோது நான் வறுத்தப்படலை. 411 00:30:42,050 --> 00:30:45,095 எனவே, ஆமாம். அவளுக்கு அது தகுந்த தண்டனைதான்னு நினைக்கிறேன். 412 00:30:45,095 --> 00:30:49,224 நிஜ வாழ்க்கையில நான்தான் அவளை அழிக்கப் போறதாக இருந்தேன், 413 00:30:50,142 --> 00:30:54,146 ஆனால், அதுக்கு முன்னாடி அவள் துன்பப்படணும், நானும் நேன்சியும் துன்பப்பட்டதைப் போலவே. 414 00:30:54,146 --> 00:30:55,480 த பெர்ஃபெக்ட் ஸ்ட்ரேஞ்சர்-க்கு. 415 00:30:56,064 --> 00:30:57,900 த பெர்ஃபெக்ட் ஸ்ட்ரேஞ்சர். 416 00:31:01,153 --> 00:31:02,613 இந்த அபார்ட்மெண்ட் எப்படி இருக்கு? 417 00:31:02,613 --> 00:31:04,156 - பரவாயில்லை. - நல்லது. 418 00:31:05,365 --> 00:31:07,826 - அபார்ட்மெண்ட் நண்பர்கள் நல்லவங்களா? - கொஞ்சம் ஓவரா படிக்கிறாங்க. 419 00:31:08,702 --> 00:31:10,787 என்ன, எல்லோருமேயா? 420 00:31:10,787 --> 00:31:12,414 அவங்க எல்லோரும் மாணவர்கள்தானே. 421 00:31:13,415 --> 00:31:14,791 அதனால அவங்க படிக்கிறாங்க, அப்படித்தானே? 422 00:31:15,667 --> 00:31:16,835 ஆமாம். 423 00:31:16,835 --> 00:31:18,170 நிச்சயமா, அவங்க எல்லோரும் மாணவர்கள்தான். 424 00:31:18,170 --> 00:31:19,254 ஆம். 425 00:31:22,216 --> 00:31:24,218 ஆனாலும் உனக்கு வேலை செய்வது பிடிச்சிருக்கா? 426 00:31:24,218 --> 00:31:25,761 நல்லாதான் இருக்கு, ஆமாம். 427 00:31:32,184 --> 00:31:33,393 நான் இதை என்னோட எடுத்துட்டு போறேன். 428 00:31:33,393 --> 00:31:37,105 நிக்கோலஸ் ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ல எலெக்ட்ரிகல் செக்ஷன்ல வேலை செய்யறான். 429 00:31:38,023 --> 00:31:41,568 உங்கள் மகன் இப்படிச் செய்வான்னு நீயும் ராபர்ட்டும் எதிர்பார்க்கவில்லை, 430 00:31:42,110 --> 00:31:44,738 ஆனால் அவன் வேலை செய்வது உனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு, 431 00:31:44,738 --> 00:31:47,491 ஏன்னா, ஒரு காலத்துல அவன் எந்த வேலையிலும் நீண்ட நாள் இருப்பதை உன்னால் 432 00:31:47,491 --> 00:31:51,245 கற்பனையும் செய்து பார்க்க முடியாமல் இருந்தது. 433 00:31:52,162 --> 00:31:53,455 அப்புறம் சான்டி? 434 00:31:56,583 --> 00:31:57,835 உனக்கு ஞாபகம் இருக்குதானே? 435 00:31:58,418 --> 00:32:01,547 அவனை அணைச்சுகிட்டு படுத்தால்தான் உனக்குத் தூக்கம் வரும்? 436 00:32:03,173 --> 00:32:04,967 - சாண்டி. - வந்து... 437 00:32:09,972 --> 00:32:11,890 உனக்குப் புரியுது, இல்லையா? 438 00:32:14,184 --> 00:32:15,352 - நிக்கோலஸ். - என்ன? 439 00:32:15,352 --> 00:32:16,854 பாரு, பிளீஸ். பிளீஸ். 440 00:32:16,854 --> 00:32:18,063 - நீங்க அப்படி செய்ய முடியாது. - என்னை மன்னிச்சிடு. 441 00:32:18,063 --> 00:32:20,524 அதாவது என்னன்னா, நீ இந்த இடமாற்றத்தைப் பத்தி புரிந்துகொள்வதைத்தான் நான் விரும்பறேன். 442 00:32:21,608 --> 00:32:24,236 எங்களுக்கு அவ்வளவு பெரிய இடம் இனிமேல் தேவையில்லை. 443 00:32:26,071 --> 00:32:28,323 சரியா? அதோடு நீயும் தன்னிச்சையா இருக்கணும். 444 00:32:29,741 --> 00:32:31,743 உனக்கு தன்னிச்சையா இருக்க விருப்பமில்லையா? 445 00:32:34,288 --> 00:32:36,832 நிச்சயமா, நீங்க கண்டிப்பா வந்துடுவோம்... 446 00:32:36,832 --> 00:32:41,003 உனக்கு ஏதாவது பிரச்சினைன்னு வந்தா, ஆனால் நான் வந்து... 447 00:32:44,298 --> 00:32:45,757 அதுக்கான நேரம் வந்தாச்சு, நிக. 448 00:32:47,801 --> 00:32:49,761 ஆமாம்? இல்லையா? 449 00:32:49,761 --> 00:32:52,347 அதுதான் உங்களுக்கு வேணும் என்றால், அப்படியே சொல்லுங்க, அம்மா. 450 00:32:52,347 --> 00:32:55,184 நிக்! பாரு, இங்கே வா, மேட்ச் ஆரம்பிக்குது! 451 00:33:03,442 --> 00:33:06,528 ஹே, வா, வா. வா, அதை முடி, வா. 452 00:33:11,116 --> 00:33:12,910 - அப்படித்தான். - போடுங்க. 453 00:33:13,785 --> 00:33:15,120 அட, ஆமாம்! 454 00:33:19,458 --> 00:33:22,044 உன்னால் ராபர்ட்டைப் போல, ஒருபோதும் நிக்கோலஸுடன் 455 00:33:22,044 --> 00:33:23,921 நெருக்கமாக இருக்க முடிந்ததில்லை. 456 00:33:24,963 --> 00:33:26,548 அது உனக்கு கஷ்டமாக உள்ளது. 457 00:33:29,259 --> 00:33:30,093 ஹே. 458 00:33:30,636 --> 00:33:31,762 நீங்க எங்கிருந்து வர்றீங்க? 459 00:33:33,096 --> 00:33:34,097 ஆங்கிலேயரா? 460 00:33:41,730 --> 00:33:44,024 சியோ. எப்படிப் போகுது? 461 00:34:19,059 --> 00:34:20,101 பீசாவிலிருந்து வாழ்த்துகள் 462 00:34:26,483 --> 00:34:28,068 அன்புள்ள அம்மாவிற்கு... 463 00:34:28,068 --> 00:34:29,152 இத்தாலி 464 00:34:29,152 --> 00:34:32,864 ...வெனிஸும் ஃபுளாரென்ஸும், நீங்க சொல்வது போல, நிஜமாகவே அற்புதமாக இருந்தது. 465 00:34:34,574 --> 00:34:38,495 ஆனால் எனக்கு இப்போது இடிந்தவற்றை பார்த்து சலித்துவிட்டது, எனவே நான் பீச்சுக்குப் போகிறேன். 466 00:34:41,290 --> 00:34:43,458 எனக்கு அந்த நிக்கானை பரிசளித்தமைக்கு நன்றி. 467 00:34:44,208 --> 00:34:46,628 நன் நிறைய படங்களை எடுத்து வருகிறேன். 468 00:34:48,839 --> 00:34:51,049 அன்புடன், ஜோனதன். 469 00:34:53,927 --> 00:34:57,806 பின்குறிப்பு, நான் இப்போது தனிதான். சாஷா லண்டனுக்குத் திரும்பிவிட்டாள். 470 00:35:30,631 --> 00:35:34,760 கிறிஸ்துமஸ் எனக்கு வந்து போனது. நான் தனிமையில்தான் இருந்தேன். 471 00:35:34,760 --> 00:35:38,764 என்னுடைய உண்மையான கிறிஸ்துமஸ் வருவதற்கு நான் ஜனவரி வரை காத்திருக்க வேண்டியிருந்தது, 472 00:35:38,764 --> 00:35:41,099 அது தான் புதிய ஆரம்பங்களை எனக்கு வரவழைத்தது. 473 00:35:50,025 --> 00:35:51,068 யாரது. 474 00:35:52,361 --> 00:35:53,654 ஜஸ்டின். 475 00:35:54,738 --> 00:35:58,825 மதிய வணக்கம், நண்பா. அறிவிக்காமல் வந்ததுக்கு மன்னித்துவிடு. 476 00:35:58,825 --> 00:36:02,955 இல்லை, இல்லை. இல்லை. நீ வந்தது சந்தோஷம். எப்போதுமே. 477 00:36:02,955 --> 00:36:04,665 உனக்கு ஆச்சரியம் தரணும்னு நினைச்சேன். 478 00:36:04,665 --> 00:36:08,335 வழக்கமா சொல்றதுபோல, சுடச் சுட உனக்கு இதைக் காட்டணும்னு வந்தேன். 479 00:36:08,335 --> 00:36:12,381 நீ எதுக்கு புனைப் பெயரை பயன்படுத்தணும்னு எனக்குப் புரியலை, அதைத் தெரிஞ்சுக்க ஆவலாயிருக்கு. 480 00:36:13,382 --> 00:36:15,008 நல்லாதான் வந்திருக்கு, இல்லையா? 481 00:36:16,134 --> 00:36:18,637 - மிகச் சிறப்பா வந்திருக்கு. - அட, உனக்குப் பிடிச்சிருந்தால் நிம்மதி. 482 00:36:18,637 --> 00:36:21,598 அப்புறம், நீ அந்தப் புகைப்படத்தை பயன்படுத்தலாம்னு சொன்ன யோசனை? 483 00:36:21,598 --> 00:36:23,183 அது நிஜமாவே ரொம்ப நல்லா வந்திருக்கு. 484 00:36:23,183 --> 00:36:24,726 ரொம்பக் கச்சிதம். 485 00:36:27,104 --> 00:36:28,397 ஆனால் நான் உனக்கு எதுவுமே கொடுக்கலையே. 486 00:36:29,523 --> 00:36:32,317 நான் தண்ணீரை சுடப் பண்ணுறேன். டீ கொடுக்கலாமா? 487 00:36:32,317 --> 00:36:35,863 ஆம், பிளீஸ். கொஞ்சம் அதுல பாலுடன், சர்க்கரை வேண்டாம். 488 00:36:35,863 --> 00:36:39,074 நான் டாமியிடம் பேசினேன்... அவன் என்னுடைய மாணவன், முன்னாளில் இப்போது... 489 00:36:39,074 --> 00:36:42,077 இந்த புத்தகத்துக்கு அவனால ஒரு பக்கத்தை உருவாக்கித் தர முடியுமான்னு கேட்க, 490 00:36:42,077 --> 00:36:44,872 புரியுதா, ஏன்னா நாம இதுக்கு கிடைக்கும் ஆர்டர்களை ஆன்லைன்லயே சமாளிக்கலாமே. 491 00:36:46,290 --> 00:36:47,457 அற்புதம். 492 00:36:47,457 --> 00:36:50,794 சரி, இன்னும் சில நாட்கள்ல அதைத் தயார் செய்துடுவான்னு சொன்னான். 493 00:36:50,794 --> 00:36:56,341 எனவே, நாம செய்ய வேண்டியதெல்லாம், ஒரு பேபால் அக்கௌண்டை மட்டும் உருவாக்கணும், 494 00:36:56,341 --> 00:37:00,012 அதுக்கு அப்புறம், நானும் நீயும், நண்பா, எங்கேயே போயிடுவோம். 495 00:37:02,514 --> 00:37:04,099 ஆம், நான் இன்னொன்றும் யோசிச்சேன், 496 00:37:04,099 --> 00:37:08,103 வயதான, இதுவரை வெளியிடாத எழுத்தாளர்களுக்கு ஒரு போட்டி வச்சால் என்ன? 497 00:37:08,103 --> 00:37:10,147 அதாவது, அதுக்கு அப்புறம் நாம அதை வெளியிடலாம். 498 00:37:10,147 --> 00:37:11,440 பாவம் ஜஸ்டின். 499 00:37:11,440 --> 00:37:17,237 அவன் எதிர்காலத்துல செய்யப் போகும் தொழிலையும், தன்னிச்சையான வெளியீட்டாளராவதையும் விரும்பினான். 500 00:37:17,237 --> 00:37:23,160 நான் ஆன்லைன் ஆர்டர்களுக்காக காத்திருக்கும் எண்ணமில்லை என்று மட்டும் அவனுக்குத் தெரிந்தால். 501 00:37:23,744 --> 00:37:25,495 ...ஆனால் நான் நிஜமாவே முக்கியம்னு நினைப்பது... 502 00:37:25,495 --> 00:37:28,874 என்னைப் பொறுத்தவரை, இது ஒரே ஒரு வாசகரை மட்டும் சென்றடைந்தால் போதும். 503 00:37:28,874 --> 00:37:31,960 இந்த புத்தகம் அவள் ஒளிந்துள்ள இடத்திலிருந்து அவளை வெளியேற்றி, 504 00:37:31,960 --> 00:37:34,296 திறந்தவெளிக்கு வரவழைக்கும். 505 00:37:46,725 --> 00:37:48,894 - நான் கிளம்புறேன். - சரி. உன் துவைத்தத் துணிகளை மறக்காதே. 506 00:37:53,690 --> 00:37:56,985 இன்னும் கொஞசம் ஈரமாக இருக்கு. மன்னிக்கணும், டார்லிங். 507 00:38:01,281 --> 00:38:02,574 அதோட மிச்சம் மீதியெல்லாம் இருக்கு. 508 00:38:02,574 --> 00:38:04,368 நான் இதை படிச்சாச்சு. எனக்குப் பிடிச்சிருந்தது. 509 00:38:04,368 --> 00:38:06,453 - நீயும் படிச்சுட்டயா? - ஆம், ரொம்ப நல்லாயிருக்கு. 510 00:38:07,955 --> 00:38:09,248 என்ன, நீ அதை முழுக்கப் படிச்சயா? 511 00:38:09,248 --> 00:38:11,166 ஆம், முழுவதும் படிச்சேன். நான் படிப்பதுண்டு, தெரியுமா. 512 00:38:11,166 --> 00:38:13,126 - அடடே, இல்ல. நான் அப்படி சொல்ல வரலை... - ஆம், பாரு, நிக். 513 00:38:13,126 --> 00:38:14,419 நாங்க உன்னை மதிக்கிறோம், நண்பா. 514 00:38:14,419 --> 00:38:16,296 நீயா இதை எனக்கு அனுப்பின? 515 00:38:16,296 --> 00:38:17,256 இல்லை. 516 00:38:17,256 --> 00:38:19,591 - நிச்சயமா இல்லையா? - ஆம், என்னுடையது அங்கே அபார்ட்மெண்ட்டுல இருக்கு. 517 00:38:19,591 --> 00:38:21,426 எனவே, எப்படி உனக்கு அதைப் பத்தி எப்படி தெரிய வந்தது? 518 00:38:21,426 --> 00:38:22,427 - அதாவது... - கேத்தரீன். 519 00:38:22,427 --> 00:38:25,264 இல்லை, இல்லை. நான் என்ன சொல்ல வந்தேன்னா, அது... அது தற்செயலா நடந்தது, விசித்திரமா இருக்கு. 520 00:38:25,264 --> 00:38:26,223 அதை யாரோ எனக்கு அனுப்பி இருக்காங்க, 521 00:38:26,223 --> 00:38:27,683 - ஆனால் அது யாருன்னு எனக்குத் தெரியலை... - எனக்கு அது அன்பளிப்பா வந்தது. 522 00:38:28,392 --> 00:38:29,601 அன்பளிப்பா? 523 00:38:29,601 --> 00:38:30,644 ஆமாம். 524 00:38:30,644 --> 00:38:31,770 யாரிடமிருந்து வந்தது? 525 00:38:31,770 --> 00:38:34,356 ஒரு நன்றியுள்ள வாடிக்கையாளரிடமிருந்து. என் பெயர் எழுதப்பட்டு, கல்லாவின் மேலே இருந்தது. 526 00:38:34,356 --> 00:38:35,482 அது ரொம்ப சிறப்பான விஷயம், நிக். 527 00:38:35,482 --> 00:38:36,859 - இல்லையா, கேத்தரீன்? - ஆமாம். ஆமாம். 528 00:38:36,859 --> 00:38:38,861 எனவே, அது யாராக இருந்தது? 529 00:38:38,861 --> 00:38:40,445 - நிக்கைப் பாராட்டும் ஒருவர். - எனக்குத் தெரியலை. 530 00:38:40,445 --> 00:38:42,614 நான் தினமும் ஒரு கோடி வாடிக்கையாளர்களைப் பார்க்கிறேன். 531 00:38:42,614 --> 00:38:44,074 - தெரியும். - எனவே, உங்களுக்கு என்ன பிரச்சினை? 532 00:38:44,074 --> 00:38:45,784 - ஏன் அதைப் பத்திக் கேட்குறீங்க? - பிரச்சினை எதுவும் இல்லை. 533 00:38:46,451 --> 00:38:48,453 பரவாயில்லை. மன்னிக்கணும். மன்னிக்கணும். 534 00:38:49,663 --> 00:38:51,206 எனவே, என... உனக்குப் பிடிச்சதா? 535 00:38:51,206 --> 00:38:52,749 - ஆம், எனக்குப் பிடிச்சுது. - பார்த்தாயா, எல்லாம் நலம். 536 00:38:52,749 --> 00:38:54,168 - எனவே, ஏன்? - ஏன்? 537 00:38:54,168 --> 00:38:56,128 - ஏன்னா எனக்கு பிடிச்சால் அது மோசமானதா? - இல்லை, இல்லை. 538 00:38:56,128 --> 00:38:57,504 எனக்கு தெரிந்துகொள்ளலாமேன்னு தான் கேட்டேன், தெரியுமா, 539 00:38:57,504 --> 00:39:00,799 - நீ அதைப் பத்தி என்ன நினைக்கிறன்னு. - இது என்னது? படிப்பா, ஏ-லெவல் மார்க்கா? 540 00:39:00,799 --> 00:39:02,551 - இல்ல. உங்க அம்மா சும்மா... - நான் உங்களை அப்புறம் சந்திக்கிறேன். 541 00:39:02,551 --> 00:39:05,095 - இந்த வாரம் கூப்பிட்டு பேசுறேன். - எனக்கு... எனக்குக் கொஞ்சம் சொல்லேன்? 542 00:39:05,095 --> 00:39:06,805 கடவுளே. அவள் செத்துப் போறா! 543 00:39:06,805 --> 00:39:10,392 அதுவும் நல்லாதான் இருந்தது. அவளுக்கு அது தேவைதான். ரொம்ப சுயநலக்காரியா இருந்தா. 544 00:39:17,274 --> 00:39:18,901 அது உன்னைப் பத்தி இல்லை. 545 00:40:00,192 --> 00:40:01,652 திரும்பி வா, நிக்கோளஸ். 546 00:40:10,369 --> 00:40:13,747 - அம்மா, என்னைப் பாருங்க. - நிக்கோலஸ், பக்கத்துலயே இரு. 547 00:40:23,841 --> 00:40:24,883 என்னுடன் சேர்ந்து எண்ணு. 548 00:40:24,883 --> 00:40:27,719 - மூன்று, இரண்டு, ஒன்று. - மூன்று, இரண்டு, ஒன்று, குதி. 549 00:40:32,724 --> 00:40:34,685 மூன்று, இரண்டு, ஒன்று, குதி. 550 00:40:39,982 --> 00:40:41,733 என்னைப் பாருங்க, அம்மா. 551 00:40:57,457 --> 00:40:59,459 நிக்கோலஸ், பக்கத்துல வா. 552 00:41:04,173 --> 00:41:05,340 என்னைப் பிடிக்க முடியாது. 553 00:41:53,055 --> 00:41:55,474 ரெனீ நைட் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது 554 00:44:41,974 --> 00:44:44,017 {\an8}சாந்தி சாந்தி சாந்தி 555 00:44:46,228 --> 00:44:48,230 {\an8}தமிழாக்கம் அகிலா குமார்