1 00:00:07,926 --> 00:00:12,305 ஒரு சிறந்த தத்துவஞானி “உலகமே ஒரு புத்தகம், அதில் பயணம் செய்யாதவர்கள் 2 00:00:13,098 --> 00:00:18,478 ஒரு பக்கத்தை மட்டுமே படிப்பவர்கள்” என்று கூறியுள்ளார். 3 00:00:26,903 --> 00:00:28,363 நான் இதைக் கூறியாக வேண்டும், 4 00:00:28,363 --> 00:00:32,616 நான் சில பக்கங்களைப் படித்துள்ளேன், எனக்கு அந்தப் புத்தகத்தில் பெரிய ஆர்வமில்லை. 5 00:00:33,535 --> 00:00:36,621 நான் பயணிப்பது குறித்து உற்சாகமின்றி இருக்க பல காரணங்கள் உள்ளன. 6 00:00:37,205 --> 00:00:38,582 குளிராக இருக்கும்போது, 7 00:00:38,582 --> 00:00:39,666 அசௌகரியமாக இருக்கும். 8 00:00:39,666 --> 00:00:41,501 ஆடையின்றி ஐஸ் நீச்சலா? 9 00:00:41,501 --> 00:00:44,379 - ஆம். - அது ஒரு மோசமான அழைப்பு. 10 00:00:46,756 --> 00:00:49,801 மிகவும் வெப்பமாக இருக்கும்போது, எப்படி இருக்கும் தெரியுமா? அசௌகரியமாக இருக்கும். 11 00:00:49,801 --> 00:00:51,887 என்னால் அவ்வளவு வேகமாக ஓட முடியாது. 12 00:00:52,470 --> 00:00:55,223 - ஆனால் எனக்கு 75 வயதாகிறது. - உங்களுக்கு உதவி வேண்டுமா? 13 00:00:55,223 --> 00:00:56,433 இல்லை, என்னால் முடியும். 14 00:00:57,142 --> 00:01:01,062 இது நான் அதிகம் பயணிக்க வேண்டிய நேரமாக இருக்கலாம். 15 00:01:06,818 --> 00:01:08,194 அடக் கடவுளே. 16 00:01:09,404 --> 00:01:11,823 முதல் முறையாக என் கையை யானையின் ஆசனவாய்க்குள் விடுகிறேன். 17 00:01:12,407 --> 00:01:13,658 நல்ல விஷயம் என்னவெனில், 18 00:01:14,659 --> 00:01:17,954 நான் சில அற்புதமான ஹோட்டல்களில் தங்குகிறேன். 19 00:01:17,954 --> 00:01:21,583 அடக் கடவுளே. இது அற்புதமாக இருக்கிறது. 20 00:01:26,504 --> 00:01:31,468 நிபந்தனை என்னவெனில், வெளியே இருப்பவற்றை நான் பார்க்கவும் ஒப்புக்கொண்டுள்ளேன். 21 00:01:31,468 --> 00:01:33,553 - பார்த்து காலை வையுங்கள். - நீங்கள் விளையாடவில்லை. 22 00:01:33,553 --> 00:01:35,639 - அழகான மலை. - அது ஓர் எரிமலை. 23 00:01:35,639 --> 00:01:36,640 அது எரிமலையா? 24 00:01:36,640 --> 00:01:40,435 என் வாழ்க்கை முழுவதும் நான் தவிர்த்த ஓர் உலகம். 25 00:01:41,519 --> 00:01:42,646 சாடி. 26 00:01:42,646 --> 00:01:45,315 அடக் கடவுளே. 27 00:01:45,315 --> 00:01:48,526 உயிர்பிழைத்திருப்பதே சிறப்பாக இருக்கும். 28 00:01:48,526 --> 00:01:51,655 இதுதான் ஃபின்லாந்து நபருடன் நான் ஐந்து வோட்காக்கள் குடிக்கும் கடைசி முறை. 29 00:02:04,918 --> 00:02:07,045 நான் வெனிஸைப் பார்ப்பது பற்றி மிகவும் உற்சாகமாக இருக்கிறேன், 30 00:02:07,045 --> 00:02:13,343 ஏனெனில் இறப்பதற்கு முன் ஒவ்வொருவரும் வெனிஸைப் பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். 31 00:02:14,553 --> 00:02:16,388 அது அழகான விஷயம், இல்லையா? 32 00:02:16,388 --> 00:02:19,516 இதோ வந்துவிட்டேன். 33 00:02:21,268 --> 00:02:25,564 வெனிஸ், கலாச்சாரமும் வரலாறும் நிறைந்த இடம், 34 00:02:25,564 --> 00:02:29,025 அடிக்கடி பூமியில் மிக அழகான நகரம் எனப் பெயர் பெறும் இடம். 35 00:02:30,318 --> 00:02:33,905 இது கண்டிப்பாகச் சுற்றிப் பார்க்க வேண்டிய இடம். 36 00:02:35,907 --> 00:02:39,077 ஆனால் நான் பயணிக்கும்போது, சுற்றிப் பார்ப்பது என்பது மிகவும் அரிதானது, 37 00:02:39,077 --> 00:02:41,496 அதனால் நான் தயாராக இல்லாமல் இருக்கலாம். 38 00:02:42,872 --> 00:02:44,541 நான் ஊருக்குள் எப்படிச் செல்வது? 39 00:02:47,085 --> 00:02:50,130 - குட் மார்னிங், யூஜீன்! - குட் மார்னிங்! 40 00:02:56,094 --> 00:02:57,095 எப்படி இருக்கிறீர்கள்? 41 00:02:57,846 --> 00:02:59,264 எப்படி இருக்கிறீர்கள்? 42 00:02:59,264 --> 00:03:02,434 இந்தப் பழமையான வாகனம் ஒரு வெனீஷிய தண்ணீர் டாக்ஸி... 43 00:03:03,476 --> 00:03:04,477 நன்றி. 44 00:03:04,477 --> 00:03:10,025 ...என்னுடன் உள்ளூர் வழிகாட்டியும், பகுதிநேர ஸ்வெட்டர் மாடலுமான என்ரிகோ வருகிறார், 45 00:03:10,025 --> 00:03:11,318 இது எனது ஹோட்டலுக்குக் கூட்டிச் செல்கிறது. 46 00:03:11,318 --> 00:03:12,402 அமோர் 47 00:03:13,945 --> 00:03:14,946 இத்தாலி 48 00:03:14,946 --> 00:03:17,574 அற்புதமான உப்புநீர் ஏரியில் இருக்கும் 100 சிறிய தீவுகளின் தொகுப்பில்... 49 00:03:17,574 --> 00:03:18,867 {\an8}வெனிஸ் - லிடோ - வெனீஷிய உப்புநீர் ஏரி 50 00:03:18,867 --> 00:03:21,912 {\an8}...வெனிஸ் நகரம் அமைந்துள்ளது, இது ஓர் உலகப் பாரம்பரியத் தளம். 51 00:03:22,954 --> 00:03:27,876 இதுதான் வெனிஸ். எவ்வளவு அழகாக உள்ளது? 52 00:03:27,876 --> 00:03:30,837 இது ஒன்பதாம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தது. 53 00:03:31,338 --> 00:03:32,756 ஒன்பதாம் நூற்றாண்டா? 54 00:03:34,174 --> 00:03:36,092 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த, 55 00:03:36,092 --> 00:03:39,804 இந்த நகரம்தான் வர்த்தகப் பேரரசின் மையமாக இருந்தது, 56 00:03:40,388 --> 00:03:42,766 ஐரோப்பாவின் பெரிய பணக்காரத் தலைநகரமாக இருந்தது. 57 00:03:42,766 --> 00:03:46,061 இப்போது இதைப் பார்க்க ஆண்டுக்கு 50 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். 58 00:03:47,062 --> 00:03:48,647 இது நான் கவலைப்பட எதுவுமில்லாத... 59 00:03:48,647 --> 00:03:49,814 {\an8}வெனிஸியா 60 00:03:49,814 --> 00:03:51,399 ...இடமாக இருக்குமா? 61 00:03:51,399 --> 00:03:53,485 அடிப்படையில், வெனிஸானது கட்டைகளின் மீது கட்டப்பட்டுள்ளது. 62 00:03:53,485 --> 00:03:55,779 கட்டைகளின் மீது கட்டப்பட்ட நகரமா? 63 00:03:55,779 --> 00:03:56,863 ஆமாம், சார். 64 00:03:56,863 --> 00:03:57,989 இருக்காது போல. 65 00:03:58,823 --> 00:04:05,664 இந்தக் கட்டைகள் எவ்வளவு எடையைத் தாங்கும்? 66 00:04:05,664 --> 00:04:09,376 கொஞ்சம் மூழ்குகிறது, ஆனால் அது இந்தப் பிராந்தியத்தின் பிரச்சினை. 67 00:04:11,127 --> 00:04:13,463 ஆனால், யூஜீன், இந்த நகரத்தில் சுவாரஸ்யமான விஷயம், 68 00:04:13,463 --> 00:04:14,548 இதை உருவாக்கியபோது, 69 00:04:15,131 --> 00:04:20,178 கடல் மட்டமானது இப்போதிருப்பதைவிட ஒன்றரை மீட்டர் கீழே இருந்தது. 70 00:04:21,388 --> 00:04:22,597 சரி. 71 00:04:22,597 --> 00:04:26,518 பலவீனமான அடித்தளமும், கடல் மட்டம் உயர்வதும் உள்ளது. 72 00:04:26,518 --> 00:04:29,729 நான் நிம்மதியாக ரிலாக்ஸ் செய்யலாம்... 73 00:04:29,729 --> 00:04:30,897 குனிந்துகொள்ளுங்கள். 74 00:04:32,148 --> 00:04:34,192 தலை துண்டிக்கப்படத் தயாராகுங்கள். 75 00:04:34,192 --> 00:04:36,903 இந்தப் பாலங்கள் என்னை பயமுறுத்துகின்றன. அடடா, இன்னொன்று. 76 00:04:37,529 --> 00:04:39,656 நாம் ஒவ்வொரு நொடியும் கவனமாக இருக்க வேண்டும்... 77 00:04:39,656 --> 00:04:42,325 இப்போதே குனிந்துகொள்ளுங்கள். குனியுங்கள். 78 00:04:42,951 --> 00:04:46,871 ...ஏனெனில் வெனிஸ் பயணம் சிறப்பான முறையில் முடிந்துவிடக்கூடும். 79 00:04:51,084 --> 00:04:54,379 தலை இன்னும் உடலில்தான் உள்ளதா? நல்லது. 80 00:04:54,379 --> 00:04:56,256 நாம் ஒருவழியாக வந்துவிட்டோம். 81 00:04:56,256 --> 00:04:58,258 வந்துவிட்டோம், யூஜீன். கிரிட்டி பேலஸ். 82 00:04:58,258 --> 00:04:59,342 இது அழகாக உள்ளது. 83 00:04:59,342 --> 00:05:00,427 கிரிட்டி பேலஸ் ஹோட்டல் 84 00:05:00,427 --> 00:05:02,512 வெனிஸின் மிகவும் பிரத்யேகமான ஹோட்டல்களில் ஒன்று, 85 00:05:02,512 --> 00:05:05,432 இந்த கிரிட்டி பேலஸானது ராஜ குடும்பத்தினர், 86 00:05:05,432 --> 00:05:08,935 கோடீஸ்வரர்கள், ஹாலிவுட் பிரபலங்கள் தங்கும் இடமாகும்... 87 00:05:08,935 --> 00:05:12,689 அந்த மொட்டை மாடி காஃபி குடித்துக்கொண்டே ரிலாக்ஸ் செய்வதற்கு ஏற்ற இடம். 88 00:05:12,689 --> 00:05:13,815 ...இப்போது நானும் தங்குமிடம். 89 00:05:14,524 --> 00:05:15,609 நன்றி. 90 00:05:17,777 --> 00:05:19,779 நான் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஆடம்பரம். 91 00:05:19,779 --> 00:05:20,947 குட் மார்னிங், திரு. லெவி. 92 00:05:20,947 --> 00:05:22,657 - கிரிட்டிக்கு வரவேற்கிறேன். - நன்றி. 93 00:05:22,657 --> 00:05:24,326 - உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. - உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. 94 00:05:24,326 --> 00:05:27,120 நான் தான் ஜெனரல் மேனேஜர், பாலோ லொரென்ஸோனி, மற்றும் கர்லோட்டா. 95 00:05:27,120 --> 00:05:29,497 கிரிட்டி பேலஸுக்கு வரவேற்கிறேன், திரு. லெவி. 96 00:05:29,497 --> 00:05:31,249 இது மிகவும் அழகாக உள்ளது. 97 00:05:31,249 --> 00:05:34,419 இங்கே உள்ளே வரும்போது, இது பழக்கப்பட்ட இடம் இல்லை என்பது தெரியும். 98 00:05:34,419 --> 00:05:35,629 ஆம். அழகானது. 99 00:05:35,629 --> 00:05:37,964 கிரிட்டி தான் வெனிஸில் உள்ள மிகப் பழமையான பேலஸ். 100 00:05:37,964 --> 00:05:41,176 இந்த கிரிட்டி என்ற பெயர், டோஜ் அண்ட்ரே கிரிட்டி என்ற பெயரிலிருந்து வந்தது. 101 00:05:41,176 --> 00:05:45,472 - டோஜ் வெனிஸில் இருந்தாரா? - ஆம், டோஜ் ஒரு ராஜா போன்றவர். 102 00:05:45,472 --> 00:05:46,431 வாவ். 103 00:05:46,431 --> 00:05:49,809 இருந்தாலும் அவரைப் பார்த்தால் மகிழ்ச்சியான ராஜா போல இல்லை. 104 00:05:50,852 --> 00:05:53,647 அதை, நான் ”சிடுமூஞ்சி” என்பேன். 105 00:05:54,814 --> 00:05:57,984 நமது உருவப்படத்தை வரைகிறார்கள் என்றால் கொஞ்சம் சிரிக்க வேண்டும். 106 00:05:57,984 --> 00:06:00,820 கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். 107 00:06:02,530 --> 00:06:05,408 எங்கள் நூலகத்தைக் காட்டுகிறேன். 108 00:06:07,077 --> 00:06:08,912 சிடுமூஞ்சி டோஜ் ஓவியத்தின் கீழே, 109 00:06:08,912 --> 00:06:12,207 கிரிட்டியின் விஐபி விருந்தினர்கள் கையொப்பமிடக் கேட்கப்படுவார்கள். 110 00:06:12,207 --> 00:06:15,585 இது விலைமதிப்பில்லாப் புத்தகம். இதை... நாங்கள் “தங்கப் புத்தகம்” என்போம். 111 00:06:15,585 --> 00:06:16,670 கிரிட்டி பேலஸ் ஹோட்டல் வெனிஸியா 112 00:06:16,670 --> 00:06:20,799 நீங்கள் இங்கே எர்னஸ்ட் ஹெமிங்வேயின் கையொப்பத்தைப் பார்க்கலாம். 113 00:06:20,799 --> 00:06:21,883 ”எர்னஸ்ட்... 114 00:06:21,883 --> 00:06:23,760 - ஹெமிங்வே. - ...ஹெமிங்வே.” 115 00:06:23,760 --> 00:06:25,720 - பிறகு... - வாவ். 116 00:06:25,720 --> 00:06:28,139 - ”லிபராச்சி.” - ஜூலை 19. 117 00:06:28,139 --> 00:06:30,183 தன் கையொப்பத்தில் சிறிய விளக்கை... 118 00:06:30,183 --> 00:06:31,434 ஆம், பியானோவில். 119 00:06:31,935 --> 00:06:35,772 {\an8}அது லிபராச்சியுடையதா என மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக. 120 00:06:35,772 --> 00:06:38,358 {\an8}இந்தப் புத்தகம் பிரபலங்களுடைய... 121 00:06:38,358 --> 00:06:40,193 {\an8}இது சார்லி சாப்ளின். 122 00:06:40,193 --> 00:06:42,070 {\an8}...கையொப்பங்களின் தொகுப்பாகும். 123 00:06:43,196 --> 00:06:47,200 ”இளவரசி மார்கரெட்.” அவர் வெறும் “மார்கரெட்” என்றுதான் எழுதியுள்ளாரா? 124 00:06:47,200 --> 00:06:49,119 - ”மார்கரெட்”, ஆம். - ஆம். 125 00:06:50,078 --> 00:06:51,871 அது இளவரசி மார்கரெட் தானா? 126 00:06:53,373 --> 00:06:54,958 - அப்படித்தான் நம்புகிறேன். - சரி. 127 00:06:54,958 --> 00:06:57,377 என்னை இங்கே தங்குவதற்கு அனுமதிப்பதன் மூலம், 128 00:06:57,377 --> 00:06:59,421 உங்கள் தரத்தைக் குறைக்கவில்லை என நம்புகிறேன். 129 00:07:00,589 --> 00:07:03,341 இருந்தாலும் என்னை கையொப்பம் போடச் சொல்லவில்லை என்பது 130 00:07:03,341 --> 00:07:05,302 நிறைய விஷயங்களைக் கூறுகிறது. 131 00:07:05,802 --> 00:07:10,181 திரு. லொரென்ஸோனி, சில பக்கங்களில் இருக்கும் கறைகள், யாரோ இவற்றில் 132 00:07:10,181 --> 00:07:13,518 பெல்லினியைக் கொட்டியது போல இருக்கிறது. 133 00:07:13,518 --> 00:07:16,730 இல்லை, இது நீருக்கடியில் இருந்தபோது இந்தச் சேதம் ஏற்பட்டது. 134 00:07:17,314 --> 00:07:19,608 யாரோ இதை நீரில் போட்டுவிட்டனரா? 135 00:07:19,608 --> 00:07:23,695 இல்லை, அன்று அலைகள் உயரமாக வந்தன. பிறகு தண்ணீர் உள்ளே வந்துவிட்டது. 136 00:07:23,695 --> 00:07:26,948 வாவ். இது... 137 00:07:27,532 --> 00:07:30,452 உயரமான அலை ஹோட்டலுக்குள் வரும். 138 00:07:31,036 --> 00:07:31,912 - ஆம், சரி. - ஆம். 139 00:07:31,912 --> 00:07:36,666 கிளையன்டுகள் இங்கே தங்கும்போது அலை வந்தால் அவர்களுக்கு... 140 00:07:36,666 --> 00:07:39,211 - இல்லை. அவர்கள் அதிக பணம் கொடுக்க வேண்டும்... - தள்ளுபடி எதுவும்... 141 00:07:39,211 --> 00:07:40,295 அதற்கு அதிக பணம் கொடுப்பார்களா? 142 00:07:40,295 --> 00:07:42,589 ஆம், அது ஒரு புதிய அனுபவம். 143 00:07:42,589 --> 00:07:46,134 பிற ஹோட்டல்களில் கிடைக்காத அனுபவம். 144 00:07:49,471 --> 00:07:52,390 நல்ல விஷயமாக, என் ஹோட்டல் சூட் முதல் தளத்தில் உள்ளது, 145 00:07:52,974 --> 00:07:54,184 {\an8}என் சாக்ஸ் கால்வாயில் மிதப்பதை... 146 00:07:54,184 --> 00:07:55,268 {\an8}பிஸானி சூட் 147 00:07:55,268 --> 00:07:58,188 {\an8}...பார்த்துக்கொண்டே எழ மாட்டேன் என்று நம்பிக்கையுடன் இருப்போம். 148 00:08:00,023 --> 00:08:01,608 கடவுளே. 149 00:08:03,109 --> 00:08:05,862 திரு. லெவி, இந்த அறையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 150 00:08:05,862 --> 00:08:07,572 இது அழகாக உள்ளது. 151 00:08:07,572 --> 00:08:12,244 இந்த அறை வரலாறும் கலையும் நிரம்பியது. 152 00:08:12,244 --> 00:08:19,209 இங்கே நீங்கள் பார்க்கும் சுவர் சாந்து, ஓவியங்கள் எல்லாமே உண்மையானவை. 153 00:08:19,209 --> 00:08:21,545 அனைத்தும் முழுக்க வெனிஸைச் சேர்ந்தவை. 154 00:08:21,545 --> 00:08:25,382 இதில் உண்மையான தங்கத்தை நீங்கள் பார்க்கலாம். 155 00:08:25,382 --> 00:08:28,385 - இது தங்கமா? - தங்க இலை. ஆம். 156 00:08:28,385 --> 00:08:30,303 இது இங்கே வெனிஸில் செய்யப்பட்டது, இது... 157 00:08:30,303 --> 00:08:32,264 - வெனிஸில் செய்யப்பட்டது. - இந்த நாற்காலிகள் இறக்குமதி செய்யப்பட்டவை இல்லையா? 158 00:08:32,264 --> 00:08:33,974 இல்லை. கண்டிப்பாக இல்லை. 159 00:08:33,974 --> 00:08:35,058 வாவ். 160 00:08:35,058 --> 00:08:38,061 - இது விலையுயர்ந்த நாற்காலியாக இருக்க வேண்டும். - ஆம். 161 00:08:38,061 --> 00:08:40,397 - சரியா? ஏனெனில்... - ஆம். 162 00:08:40,397 --> 00:08:43,775 நான் இங்கே சிறு கத்தியுடன் வந்து, 163 00:08:43,775 --> 00:08:46,236 இதைக் கொஞ்சம் சுரண்டக்கூடும். 164 00:08:47,571 --> 00:08:50,865 இது எனக்குப் பழக்கப்படாத இடமாக உள்ளது. 165 00:08:50,865 --> 00:08:54,703 ஃபர்னிச்சர்களில் உண்மையான தங்க இலையா? 166 00:08:55,579 --> 00:08:58,081 இது பாதுகாக்கப்பட்ட பழைய உலகம் போல உள்ளது. 167 00:08:59,541 --> 00:09:02,627 இது 17ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. 168 00:09:02,627 --> 00:09:03,753 - இல்லை! - ஓ, ஆமாம். 169 00:09:04,671 --> 00:09:05,839 இது விலைமதிப்பில்லாதது. 170 00:09:06,756 --> 00:09:11,344 ஆம், சரிதான். இந்த ஃபர்னிச்சர் அமெரிக்காவைவிடப் பழையது. 171 00:09:12,304 --> 00:09:14,639 இந்த ஆடம்பரத்தை என்னால் பழகிக்கொள்ள முடியுமா? 172 00:09:15,348 --> 00:09:19,853 நான்... முடியலாம். 173 00:09:21,730 --> 00:09:24,316 வழக்கமாக, மீதமிருக்கும் நேரத்தையும் நான் தங்கியிருக்கும் 174 00:09:24,316 --> 00:09:27,903 பெரும்பாலான நேரத்தையும் இந்த சூட்டில் தான் கழிப்பேன். 175 00:09:30,447 --> 00:09:33,658 இந்த சொகுசான அறை எனக்குப் பிடித்திருப்பதால் இல்லை. 176 00:09:34,409 --> 00:09:37,162 உலகத்தில் பார்ப்பதற்கு நிறைய உள்ளன என்பது தெரியும்... 177 00:09:40,206 --> 00:09:42,459 ஆனால் ஹோட்டலைவிட்டு வெளியேறி, 178 00:09:42,459 --> 00:09:46,338 நான் எங்கிருக்கிறேன் என்று தெரியாத இடத்தைச் சுற்றிப் பார்ப்பதில், 179 00:09:46,338 --> 00:09:51,134 கொஞ்சம் பயம் உள்ளதுதான் இல்லையா? ஆம். 180 00:09:52,177 --> 00:09:56,514 இருந்தாலும், ஹோட்டல் மெனுவைவிட இங்கே நிறைய இருக்கும் எனத் தோன்றுகிறது. 181 00:09:58,225 --> 00:10:01,186 என் பயத்தை நான் கடந்து, நான் வழக்கமாகச் 182 00:10:01,186 --> 00:10:06,524 செய்வதைச் செய்யாமல், வெனிஸுக்குள் பயணிக்க வேண்டும். 183 00:10:08,526 --> 00:10:10,111 - மோனிகா? - ஆம். 184 00:10:10,695 --> 00:10:12,739 - உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. - உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. 185 00:10:12,739 --> 00:10:14,449 ஏதேனும் குடிக்கிறீர்களா? 186 00:10:15,033 --> 00:10:17,118 கண்டிப்பாகக் குடிக்கிறேன். 187 00:10:17,118 --> 00:10:19,162 உள்ளூர் உணவு விமர்சகர், மோனிகா, 188 00:10:19,162 --> 00:10:23,583 எனக்கு உதவ ஒப்புக்கொண்டுள்ளார், மேலும் மதிய உணவுடன் அதைத் தொடங்க விரும்புகிறார். 189 00:10:25,502 --> 00:10:28,922 ஒரு நகரத்தைக் கண்டறியும்போது அதைப் பற்றிய சிறந்த விஷயம் என நான் நினைப்பது, 190 00:10:28,922 --> 00:10:30,966 அதை உணவு மூலமாகக் கண்டறிய வேண்டும் என்பதுதான். 191 00:10:30,966 --> 00:10:36,429 இது அறியப்பட்ட உலகம் முழுவதிலும் இருந்து நிறைய தாக்கங்களைக் கொண்ட, ஆயிரம் ஆண்டுகளுக்கும் 192 00:10:36,429 --> 00:10:39,474 பழமையான குடியரசு. 193 00:10:39,474 --> 00:10:43,520 இதன் உணவு மற்ற இத்தாலியைவிட மிகவும் வித்தியாசமாக இருக்கும். 194 00:10:43,520 --> 00:10:45,772 சுற்றுலாப் பயணிகள் வெனிஸுக்கு வரும்போது, 195 00:10:45,772 --> 00:10:48,316 அவர்கள் சாப்பிட்டதிலேயே சிறந்த பீட்ஸாவை எதிர்பார்ப்பார்களா? 196 00:10:48,316 --> 00:10:49,401 ஆம். 197 00:10:49,401 --> 00:10:52,612 அவர்கள் ஏமாற்றமடைவார்கள், ஏனெனில் அதற்கும் வெனிஸுக்கும் சம்மந்தமில்லை. 198 00:10:52,612 --> 00:10:53,989 பீட்ஸா நேப்பிள்ஸிலிருந்து வருகிறது. 199 00:10:53,989 --> 00:10:59,411 வெனிஸில், நாம் சாப்பிட வேண்டியது ரிஸோட்டோ, மீன் உணவுகள், பாஸ்டா உணவுகள் ஆகிவற்றைத்தான். 200 00:10:59,411 --> 00:11:01,580 வெனீஷிய உணவுகள் அவற்றுக்குத்தான் பிரபலம். 201 00:11:06,877 --> 00:11:08,044 பிஸியாக உள்ளனர். 202 00:11:08,044 --> 00:11:11,756 ஆம். நான் வெனிஸின் வாழ்க்கையைக் காட்டுகிறேன் எனக் கூறினேன். 203 00:11:11,756 --> 00:11:13,592 இதுதான் உள்ளூர் மீன் சந்தை, 204 00:11:13,592 --> 00:11:19,097 இத்தாலியிலேயே சில சிறந்த மீன்கள் கிடைக்கும், ஏனெனில் தினமும் ஃபிரஷ்ஷாகக் கிடைக்கும். 205 00:11:19,097 --> 00:11:24,227 நீங்கள் மீன்கள், காய்கறிகள், கேக்குகளைச் சாப்பிடலாம். வெனிஸ் உணவுக்கு மிகவும் பிரபலம். 206 00:11:25,562 --> 00:11:27,480 அதைத்தான் நான் கேட்க விரும்புகிறேன். 207 00:11:29,816 --> 00:11:34,154 இது ஒரு பகாரோ, ஓர் எளிய உணவகம். 208 00:11:34,154 --> 00:11:38,158 வெனீஷியர்கள் சாப்பிடும், குடிக்கும் வழக்கமான இடம். 209 00:11:38,158 --> 00:11:42,037 இதுதான் இந்த நகரத்தில் மிகவும் பழமையான ஒயின் கடைகளில் ஒன்று. 210 00:11:43,038 --> 00:11:44,706 இது எங்கே செல்கிறது என்பது எனக்குப் பிடித்துள்ளது. 211 00:11:45,498 --> 00:11:49,961 நீங்கள் இங்கே பார்க்கக்கூடிய பிரபலமான சிக்கெட்டியைச் சுவைக்கப் போகிறீர்கள். 212 00:11:49,961 --> 00:11:51,421 சிக்கெட்டி. 213 00:11:51,421 --> 00:11:55,967 இது லத்தீன் வார்த்தையான, “சிக்கஸ்” என்பதிலிர்ந்து வந்தது. அதற்கு “சிறிய” என்று அர்த்தம். 214 00:11:57,052 --> 00:11:58,053 சரி. 215 00:11:58,053 --> 00:12:01,723 நமது மதிய உணவை “சிறிய” என்ற வார்த்தை விவரிக்கும் என எதிர்பார்க்கவில்லை. 216 00:12:02,849 --> 00:12:04,935 - அப்படியா? உங்களுக்கு எவ்வளவு பசிக்கிறது? - எனக்கு... 217 00:12:04,935 --> 00:12:09,940 அது... “எனக்கு நன்றாகப் பசிக்கிறது” என்று சொல்வார்கள். 218 00:12:09,940 --> 00:12:11,024 பக்காலா மன்டேகாடோ 2,00 யூரோ 219 00:12:11,024 --> 00:12:13,610 அதிர்ஷ்டவசமாக, சிக்கெட்டி என்பது ஒன்றை மட்டும் குறிப்பதில்லை... 220 00:12:13,610 --> 00:12:14,694 மொஸரெல்லா இன் கரோஸா அச்சியூகா 1,50 யூரோ 221 00:12:14,694 --> 00:12:16,529 ...பல்வேறு வகையான சிறிய உணவுகளைக் குறிக்கும். 222 00:12:17,113 --> 00:12:19,241 நாம் கொஞ்சம் சிக்கெட்டியைச் சாப்பிடலாம். 223 00:12:19,241 --> 00:12:22,035 அதை ஒயினுடன் வழங்குவதுதான் பாரம்பரியம். 224 00:12:22,535 --> 00:12:24,162 இது ரொபோஸோ ஒயின். 225 00:12:24,162 --> 00:12:27,624 பாரம்பரியத்தை நிராகரிப்பது முட்டாள்தனம். 226 00:12:28,124 --> 00:12:30,585 இது குளிராகத்தான் வழங்கப்படும். இது குளிரூட்டப்பட்டது. 227 00:12:30,585 --> 00:12:34,256 இது மிகவும் புத்துணர்ச்சியாக உள்ளது. 228 00:12:34,256 --> 00:12:39,344 ஆம். ஆனால் ஏமாந்துவிடாதீர்கள், இது 13 சதவீதம் ஆல்கஹால். அதனால்தான் உங்களுக்கு... 229 00:12:39,344 --> 00:12:42,347 இதனுடன் நிறைய சாண்ட்விச்கள் சாப்பிட வேண்டும், இல்லையா? 230 00:12:42,347 --> 00:12:44,140 அதனால்தான் நிறைய சிக்கெட்டி தேவை. 231 00:12:44,140 --> 00:12:47,894 மோனிகா தேர்வுசெய்த ஒயின் என்னை மதிய உணவுக்குத் தயாராக்கியது. 232 00:12:48,562 --> 00:12:51,856 அவரது சிக்கெட்டி தேர்வுக்கும் அதே சொல்ல வேண்டும் என நம்புகிறேன். 233 00:12:51,856 --> 00:12:54,651 நாம் கண்டிப்பாக பக்கலாவைச் சாப்பிடப் போகிறோம். 234 00:12:54,651 --> 00:12:58,321 - இது உலர்ந்த காட் மீன். சரியா? - உலர்ந்த காட் மீனா? 235 00:12:58,321 --> 00:13:03,952 காட் மீனை உலர வைத்து, அதை நன்னீரில் நனைத்து மீண்டும் நீரேற்றப்பட்டது, 236 00:13:03,952 --> 00:13:06,746 அது மூன்று நாட்களுக்கு தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருப்பார்கள். 237 00:13:06,746 --> 00:13:09,708 - ம்ம் ஹ்ம்ம். சரி. - பிறகு இது வேகவைக்கப்பட்டது, பிறகு... 238 00:13:09,708 --> 00:13:11,251 - வேகவைக்கப்பட்டதா? - அதன்பிறகு. 239 00:13:11,251 --> 00:13:13,962 நீங்கள் கூறுவது பசியைத் தூண்டுவதாக இல்லை, மோனிகா. 240 00:13:13,962 --> 00:13:15,130 உங்களுக்கு இது பிடிக்கும். 241 00:13:15,130 --> 00:13:17,674 - நிச்சயமாக. நான் சாப்பிடுகிறேன். - உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும். 242 00:13:19,134 --> 00:13:21,303 மக்கள் நினைப்பது போல இதில் ஸ்ட்ராங் ஃபிளேவர் இருக்காது. 243 00:13:24,472 --> 00:13:25,765 இல்லை, இது அருமையாக உள்ளது. 244 00:13:25,765 --> 00:13:27,642 இது போல ஒன்றைத்தான் எதிர்பார்த்தீர்களா? 245 00:13:27,642 --> 00:13:32,105 இல்லை, நான் பூனை உணவை எதிர்பார்த்தேன், ஆனால் இது... 246 00:13:32,814 --> 00:13:34,733 இது சுவையாக உள்ளது. 247 00:13:35,483 --> 00:13:39,070 இதுதான் என்னைப் பொறுத்தவரை நல்ல உணவு... 248 00:13:39,070 --> 00:13:40,196 - ஆம். - ...புரிகிறதா? 249 00:13:40,196 --> 00:13:44,117 சுவையான சிறு உணவுகள், சுவையான ஒயின், 250 00:13:44,117 --> 00:13:47,871 மேலும், எந்தவொரு திட்டமும் இல்லாமல் இருப்பது. 251 00:13:47,871 --> 00:13:49,331 - அதுதான் வெனீஷிய முறை. - ஆம். 252 00:13:50,040 --> 00:13:51,333 எனது எடை கூடப் போகிறது. 253 00:13:51,333 --> 00:13:55,337 இப்போது 270 பவுண்டு எடை இருப்பேன், தெரியுமா? போதையிலும் இருப்பேன். 254 00:13:57,756 --> 00:13:59,466 வெனிஸில் ஆறு மாவட்டங்கள் உள்ளன. 255 00:13:59,466 --> 00:14:03,345 அவை அனைத்துமே சமையல் தளங்கள் மற்றும் சுவைகளின் பன்முகத்தன்மையை வழங்குகின்றன. 256 00:14:04,304 --> 00:14:09,309 மோனிகா என்னை கானரெஜியோ மாவட்டத்தில், மக்கள் அரிதாகச் செல்லும் இடத்திற்குக் கூட்டிச் சென்றார். 257 00:14:09,935 --> 00:14:15,315 இந்தக் குறிப்பிட்ட இடம்தான் வெனிஸ் பிராந்தியத்தில் இருக்கும்... 258 00:14:15,315 --> 00:14:16,942 சிறப்பு உணவுகள் யூத இனிப்புகள் ஆர்டர்கள் ஏற்கப்படும் 259 00:14:16,942 --> 00:14:19,361 ...ஒரே கோஷர் பேக்கரி. வெனிஸ் பிராந்தியம் மிகவும் பெரியது. 260 00:14:19,361 --> 00:14:21,029 நாம் இத்தாலியில் இருந்தாலும்... 261 00:14:21,029 --> 00:14:22,906 - ஆம். - ...யூத டெலி போல ஒன்று கிடைக்காது. 262 00:14:22,906 --> 00:14:24,366 ஓ, ஆம். 263 00:14:24,366 --> 00:14:28,078 - வாவ். - உலகில் வேறெங்கும் கிடைக்காத 264 00:14:28,078 --> 00:14:31,706 உணவுகள் இங்கே காட்சியில் உள்ளன. 265 00:14:31,706 --> 00:14:35,210 ”பிஸ்ஸெ” என்பது இந்த நகரத்தில் கிடைக்கும் வழக்கமான குக்கீ. 266 00:14:35,210 --> 00:14:37,045 - இது எனக்கு அதற்குள் பிடித்துவிட்டது. - உங்களுக்குப் பிடிக்கும் எனத் தெரியும். 267 00:14:37,045 --> 00:14:38,171 சரி. மேலும் சொல்லுங்கள். 268 00:14:38,171 --> 00:14:41,716 “இம்பாடா” என்பது வெங்காயம் நிரப்பப்பட்ட பேஸ்ட்ரி. 269 00:14:41,716 --> 00:14:44,844 இது ஸ்பானிஷ் யூதச் சமூகத்திலிருந்து வந்திருக்கலாம் என நினைக்கிறோம். 270 00:14:46,555 --> 00:14:50,100 {\an8}ஐரோப்பியா முழுவதிலும் இருந்த யுதர்கள் 13ம் நூற்றாண்டில் 271 00:14:50,100 --> 00:14:52,686 வெனிஸியில் வாழத் தொடங்கினர். 272 00:14:53,645 --> 00:14:59,234 இது உலக வரலாற்றில் முக்கியமான பகுதி, ஏனெனில் 273 00:14:59,234 --> 00:15:05,615 {\an8}இது யூத கெட்டோ, இதுதான் உலகின் முதல் கெட்டோ. 274 00:15:05,615 --> 00:15:06,700 {\an8}கெட்டோ வெச்சியோ 275 00:15:06,700 --> 00:15:10,161 {\an8}யூதர்கள் வாழும் கெட்டோ வெனிஸுக்கு எப்படி வந்தது? 276 00:15:10,161 --> 00:15:13,623 1516ல், வெனிஸ் நகரமானது சமூகம் என்பது 277 00:15:13,623 --> 00:15:18,336 அனைவரும் ஒரே இடத்தில் ஒன்றாக வாழ்வதுதான் எனத் தீர்மானித்தது. 278 00:15:18,336 --> 00:15:23,258 பல ஆண்டுகள் கடந்ததும், வரலாற்றில் முதன்முறையாக பிற சமூகங்களிடமிருந்து 279 00:15:23,258 --> 00:15:25,844 யூத மக்கள் தனியாகப் பிரிந்து சென்றனர், 280 00:15:25,844 --> 00:15:31,766 அதனால்தான் கொஞ்சம் கொஞ்சமாக “கெட்டோ” என்பது மோசமான வார்த்தையாக மாறியது. 281 00:15:33,351 --> 00:15:36,771 இந்தப் பிரிப்பு இரண்டரை நூற்றாண்டுகளுக்கு... 282 00:15:37,606 --> 00:15:39,524 இது வாயில்களில் ஒன்று. 283 00:15:39,524 --> 00:15:44,613 ஊரடங்கு வந்தபோது இது மூடப்பட்டிருந்தது. உள்ளேயோ வெளியேயோ யாரும் அனுமதிக்கப்படவில்லை. 284 00:15:45,447 --> 00:15:48,950 ...1797ல் ஃபிரெஞ்சு படையெடுப்பு வரை நீடித்தது. 285 00:15:50,285 --> 00:15:55,624 நெப்போலியன் இந்த கேட்களைத் திறக்கத் தீர்மானித்தார், அவருக்கு யூதர்களைப் பிடிக்கும் என்பதற்காக இல்லை, 286 00:15:55,624 --> 00:15:58,418 ஆனால் அவருக்கு அவர்களது பணம் பிடித்தது என்பதற்காக. 287 00:15:58,418 --> 00:16:00,045 அதனால், 288 00:16:00,045 --> 00:16:06,968 நெப்போலியன் கொஞ்சம் நல்ல யூத எதிர்ப்பாளர் போல. 289 00:16:08,637 --> 00:16:13,016 நான் யூதர் என்பதால் அது எனக்கு மிகவும் தொடர்புடையது. 290 00:16:14,559 --> 00:16:17,854 அது மிகவும் அரிதான இடம்தான், சந்தேகமே இல்லை, 291 00:16:17,854 --> 00:16:22,025 இதை நான் செய்யவில்லை எனில், அங்கே சென்றிருப்பேனா? 292 00:16:22,025 --> 00:16:23,944 சென்றிருக்க வாய்ப்பில்லை. 293 00:16:24,945 --> 00:16:28,907 ஏனெனில் நான் பயணிக்கும்போது அப்படிச் செய்ய மாட்டேன். 294 00:16:28,907 --> 00:16:31,618 அது ஓர் அபிப்பிராயத்தை ஏற்படுத்துகிறது. 295 00:16:32,160 --> 00:16:33,495 ஒயின் குடித்ததால் இருக்கலாம். 296 00:16:35,664 --> 00:16:39,793 ஆனால், இல்லை, இதை நான் தான் பேசுகிறேன் என நினைக்கிறேன். 297 00:16:49,594 --> 00:16:52,222 அதிக வரலாற்றுடனான மதியத்தைத் தொடர்ந்து, 298 00:16:52,222 --> 00:16:55,517 இது அதிக கலோரிகள் நிறைந்த மாலைக்கான நேரம். 299 00:16:56,059 --> 00:16:58,770 வெனிஸ் மக்கள் எப்படிச் சாப்பிடுவார்கள் என்பதைக் கற்றுக்கொண்டுள்ளேன். 300 00:16:58,770 --> 00:17:03,733 வெனீஷிய ராஜ வம்சத்தினர் எப்படிச் சாப்பிடுவார்கள் என்று கண்டறிய வேண்டிய நேரம் இது. 301 00:17:04,985 --> 00:17:09,656 நான் முகத்தில் சிரிப்புடன் இருக்கும் டோஜ் போலச் சாப்பிடப் போகிறேன். 302 00:17:10,864 --> 00:17:14,369 என் அனுபவம் சிறந்ததாக இருப்பதை உறுதிசெய்ய, கிரிட்டியானது 303 00:17:14,369 --> 00:17:18,998 அவர்களது சிறந்த பணியாளரை எனக்காக நியமித்திருந்தது. 304 00:17:19,623 --> 00:17:23,295 மரிஸியோ, நீங்கள் ஹாலிவுட் நடிகர் போல உள்ளீர்கள். 305 00:17:23,295 --> 00:17:26,171 - வாவ். - நான் தொடக்கத்தில் அப்படி இருந்திருந்தால், 306 00:17:26,171 --> 00:17:29,092 என் வாழ்க்கையே வேறு வழியில் சென்றிருக்கும். 307 00:17:33,805 --> 00:17:37,434 இன்றிரவு மெனுவில் மிகவும் வெனீஷிய தீம் உள்ளது: 308 00:17:37,434 --> 00:17:40,312 தோணி வடிவில் இருக்கும் ராவியோலி. 309 00:17:40,979 --> 00:17:42,522 கடவுளே, இது அருமையாக உள்ளது. 310 00:17:43,899 --> 00:17:44,858 வாவ். 311 00:17:45,567 --> 00:17:48,778 கேனலினி கிரீம் மற்றும் பிளாக் ட்ரஃபுளுடனான காட் மீன். 312 00:17:50,071 --> 00:17:54,784 இது என்னை ஆர்வமூட்டுகிறது, ஏனெனில் இது அற்புதமான உணவு. 313 00:17:54,784 --> 00:17:58,914 இதை முடிக்க, சுருட்டு வடிவிலான இனிப்பு. 314 00:17:59,414 --> 00:18:01,958 எங்கள் நண்பர் ஹெமிங்வே, இந்த மேசையில் தான் சுருட்டு பிடிப்பார் 315 00:18:02,626 --> 00:18:04,502 அதனால்தான் சுருட்டு வடிவம். 316 00:18:04,502 --> 00:18:07,380 - இது எர்னஸ்ட் ஹெமிங்வே மேசையா? - ஆம். 317 00:18:07,380 --> 00:18:10,425 வாவ், எனக்கு திடீரென எழுதுவதற்கான ஆர்வம் வந்துவிட்டது. 318 00:18:11,051 --> 00:18:14,346 மிகவும் பணக்காரர்களுக்கான கார்னிஷிங். 319 00:18:15,096 --> 00:18:17,933 அது, தங்க இலைகள். உண்ணக்கூடியவை. 320 00:18:18,475 --> 00:18:19,684 - உண்ணக்கூடியவையா? - ஆம். 321 00:18:20,435 --> 00:18:22,979 24 கேரட் சாப்பிடுவதைப் புரிந்துகொள்ள முடியும், ஆனால் 322 00:18:22,979 --> 00:18:25,106 தங்கத்தைச் சாப்பிடுவது என்பது வேறு விஷயம். 323 00:18:29,027 --> 00:18:30,028 வாவ். 324 00:18:30,612 --> 00:18:32,697 இது மிகவும் அருமையாக உள்ளது. 325 00:18:33,406 --> 00:18:34,866 மிகவும் அருமையாக உள்ளது. 326 00:18:35,492 --> 00:18:37,077 இதை நம்ப முடிகிறதா? 327 00:18:37,077 --> 00:18:39,412 இந்த இடத்தின் ஆடம்பரத்தில் ஓர் இரவுதான் இருக்கிறேன், அதற்குள் 328 00:18:39,412 --> 00:18:42,290 தங்கத்தின் சுவை பிடித்துள்ளது. 329 00:18:42,290 --> 00:18:45,085 நான் ஏர்போர்ட்டில் மெட்டல் டிடெக்டர் வழியாகச் செல்லும்போது பிரச்சினையில் மாட்டுவேனா... 330 00:18:45,085 --> 00:18:46,336 - கவலைப்படாதீர்கள்... - ...ஏனெனில்... 331 00:18:46,336 --> 00:18:47,796 - கவலைப்படாதீர்கள். அது... - ...நான் இதைச் சாப்பிட்டதால்? 332 00:19:04,354 --> 00:19:07,899 நான் அற்புதமான வெனீஷிய சூரிய உதயத்துடன் எழுந்துள்ளேன். 333 00:19:08,483 --> 00:19:11,528 நான் பார்த்த இடத்திலேயே தண்ணீர் இருப்பது சந்தோஷமான விஷயம்: 334 00:19:12,237 --> 00:19:14,239 ஹோட்டலுக்கு வெளியேயே உள்ளது. 335 00:19:15,824 --> 00:19:21,329 இது எழுந்து, தயாராகி, ரூம் சர்வீஸைக் கூப்பிடுவதற்கான நேரம். 336 00:19:23,957 --> 00:19:26,084 குட் மார்னிங், திரு. லெவி. இன்று காலை எப்படி உள்ளீர்கள்? 337 00:19:26,084 --> 00:19:28,128 நலமாக இருக்கிறேன், மரிஸியோ. 338 00:19:28,128 --> 00:19:32,632 இதனால்தான் நான் பயணம் செய்கிறேன். இதுபோன்ற ஹோட்டல்களில் தங்குவதற்காக. 339 00:19:32,632 --> 00:19:34,217 இன்று உங்களிடம் என்ன திட்டம் உள்ளது? 340 00:19:34,926 --> 00:19:37,137 எனக்குத் தெரியவில்லை. 341 00:19:37,137 --> 00:19:39,264 என்னைக் கேட்டால், நான் இங்கேயே 342 00:19:39,264 --> 00:19:41,850 சில மணிநேரம் அமர்ந்திருந்து, அதை அனுபவித்து... 343 00:19:43,018 --> 00:19:44,603 - கொஞ்சம் காஃபி குடிப்பேன்... - நாள் முழுக்க ஓய்வெடுக்கலாம். 344 00:19:44,603 --> 00:19:47,105 ...என நினைக்கிறேன். 345 00:19:47,105 --> 00:19:50,442 ஆனால் நீங்கள் என்ன பரிந்துரைப்பீர்கள்? 346 00:19:50,442 --> 00:19:55,697 நீங்கள் வெனிஸின் உண்மையான இடங்களில் தொலைந்து போக வேண்டும் என நினைக்கிறேன். 347 00:19:55,697 --> 00:19:58,366 - ”வெனிஸின் உண்மையான இடங்களில் தொலைவதா”? - தொலைவதோ. 348 00:19:58,366 --> 00:20:00,118 - ஆம். - சுற்றித் திரிந்து, தொலைந்துவிடுங்கள். 349 00:20:00,118 --> 00:20:01,828 அது நான் செய்யும் விஷயம் இல்லை. 350 00:20:03,538 --> 00:20:06,416 வெனிஸில் தொலைந்துபோக, சிறந்த வழி என்ன? 351 00:20:06,416 --> 00:20:08,460 அது இந்த நகரத்தின் மிகவும் பிரபலமான 352 00:20:08,460 --> 00:20:10,879 வாகனத்தில் செல்வதுதான்: 353 00:20:11,463 --> 00:20:12,464 தோணி. 354 00:20:13,006 --> 00:20:16,218 இவர்கள் முதலில் 900 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே வந்தனர். 355 00:20:16,218 --> 00:20:19,971 நான் கற்பனை செய்யும்போது நீர்வழிகள் இப்போது இருப்பதைவிட சற்று வித்தியாசமாக இருக்கின்றன. 356 00:20:21,306 --> 00:20:23,892 அங்கே பஸ்கள், டெலிவரி படகுகள், 357 00:20:24,893 --> 00:20:28,939 டாக்ஸிகள் இருப்பது எனக்குத் தெரிகிறது. 358 00:20:28,939 --> 00:20:34,402 அதாவது, இங்கே பிஸியாக உள்ளது. நீரின் மீது மிகவும் பரபரப்பாக உள்ளது. 359 00:20:34,402 --> 00:20:35,320 அலிலகூனா 360 00:20:35,320 --> 00:20:37,239 ஆனால் வாய்ப்புகளைப் பயன்படுத்தாமல், பலன் கிடைக்காது. 361 00:20:39,407 --> 00:20:41,117 - ஹலோ. - ஹலோ. 362 00:20:41,117 --> 00:20:42,244 உட்காருங்கள். 363 00:20:43,036 --> 00:20:44,412 சரி, போகலாம். 364 00:20:46,706 --> 00:20:48,792 உண்மையில், இந்தத் தோணி... 365 00:20:48,792 --> 00:20:50,377 - உங்கள் பெயர் என்ன? - அலெஸாண்ட்ரோ. 366 00:20:50,377 --> 00:20:54,047 ...அலெஸாண்ட்ரோ, இந்த நகரத்தில் சிறந்த முடியை மட்டும் கொண்டிருக்கவில்லை... 367 00:20:54,673 --> 00:20:56,841 இதுதான் முக்கியக் கால்வாய். கனாலி கிராண்டே. 368 00:20:56,841 --> 00:20:58,426 - இது டிராஃபிக்கான நேரம் போல. - ஆம். 369 00:20:59,386 --> 00:21:02,514 ...ஆனால் இவர் டிராஃபிக்கைத் தவிர்ப்பதிலும் வல்லவராகத் தெரிகிறார். 370 00:21:02,514 --> 00:21:04,099 இதை எவ்வளவு காலமாகச் செய்துவருகிறீர்கள்? 371 00:21:04,099 --> 00:21:05,016 30 ஆண்டுகளாக. 372 00:21:05,016 --> 00:21:10,397 எனக்கு 12, 13 வயதிருக்கும்போது இதை என் அப்பாவுடன் தொடங்கினேன். 373 00:21:10,397 --> 00:21:12,524 - உங்கள் அப்பாவும் தோணி ஓட்டுபவரா? - ஆம். 374 00:21:12,524 --> 00:21:17,487 என் அப்பா, கொள்ளுத் தாத்தா, தாத்தா... அனைவருமே. 375 00:21:17,487 --> 00:21:22,742 மேலும் என் மகன் என்னிடம் இதைக் கற்றுக்கொள்ள முயன்று வருகிறான். 376 00:21:22,742 --> 00:21:23,827 வாவ். 377 00:21:23,827 --> 00:21:26,788 இது ஒரு குடும்பப் பாரம்பரியம். 378 00:21:26,788 --> 00:21:28,456 - ஆம். - அதை நினைத்துப் பெருமைப்படுகிறேன். 379 00:21:29,040 --> 00:21:30,333 அற்புதம். 380 00:21:30,959 --> 00:21:34,129 நாங்கள் வெனிஸின் கிராண்ட் கால்வாயிலிருந்து செல்லச் செல்ல... 381 00:21:36,006 --> 00:21:37,090 அது இன்னும் சிறப்பாக உள்ளது. 382 00:21:37,757 --> 00:21:41,511 - இப்போதுதான் நீங்கள் உண்மையான தோணி ஓட்டுபவர். - ஆம். 383 00:21:42,178 --> 00:21:44,264 ...அலெஸாண்ட்ரோவின் முன்னோர்கள் 384 00:21:44,264 --> 00:21:47,851 பல ஆண்டுகளுக்கு முன் ரசித்தது போல, இந்த நகரத்தை ரசிக்கத் தொடங்குகிறேன். 385 00:21:49,311 --> 00:21:52,063 இந்தத் தெருக்களில் செல்லும்போது, மிகவும் அமைதியாக உள்ளது. 386 00:21:52,063 --> 00:21:53,899 - ஆம். - கவனியுங்கள். 387 00:21:57,235 --> 00:21:58,904 அமைதியாக உள்ளது. 388 00:21:58,904 --> 00:22:00,238 எளிமையாக உள்ளது. 389 00:22:01,448 --> 00:22:02,824 வரலாறு நிரம்பியுள்ளது. 390 00:22:03,450 --> 00:22:05,243 இது அழகாக உள்ளது. 391 00:22:05,994 --> 00:22:08,121 இந்த நீர்வழியில், 392 00:22:08,121 --> 00:22:12,042 நான் முழுமையாகத் தொலைந்துவிட்டேன், அதை விரும்புகிறேன். 393 00:22:12,042 --> 00:22:14,085 மரிஸியோ பெருமைப்படுவார். 394 00:22:14,085 --> 00:22:15,170 தலை ஜாக்கிரதை. 395 00:22:15,170 --> 00:22:16,254 தொப்பி ஜாக்கிரதையா? 396 00:22:16,254 --> 00:22:18,089 இல்லை. உங்கள்... தொப்பியும்தான். 397 00:22:21,426 --> 00:22:24,095 வெனிஸின் தலைமுறைகள் வழியே தோணி ஓட்டுதல் 398 00:22:24,095 --> 00:22:27,224 எவ்வளவு காலமாகக் கடந்து வந்துள்ளது என்பது அற்புதமான விஷயம். 399 00:22:27,224 --> 00:22:30,393 இருந்தாலும், ஊருக்குள் இன்னும் பழைமையான, 400 00:22:30,393 --> 00:22:32,896 அரிதான குடும்பத் தொழில் இருப்பதாக அலெஸாண்ட்ரோ கூறுகிறார். 401 00:22:33,980 --> 00:22:37,817 உண்மையான பயணி போல சுற்றிப் பார்க்க முயல்வதால்... 402 00:22:37,817 --> 00:22:39,486 - ஹலோ. - ஹாய். 403 00:22:39,486 --> 00:22:41,780 - உள்ளே வரலாமா? - ஆம், உங்களை வரவேற்கிறேன். 404 00:22:42,447 --> 00:22:46,326 ...அவர் கூறியதைக் கேட்டு, கைவினைஞரான, எலெனோராவைச் சந்திக்கிறேன். 405 00:22:46,326 --> 00:22:48,578 யூஜீன், என் இரட்டைச் சகோதரி சாரா... 406 00:22:48,578 --> 00:22:50,747 - உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. - ...என் அம்மா சப்ரினா. 407 00:22:50,747 --> 00:22:52,290 உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. 408 00:22:53,667 --> 00:22:58,713 இந்தக் குடும்பமானது வெனிஸின் திறமையான கைவினைஞர்களும் அந்த விசித்திரமான 409 00:22:58,713 --> 00:23:01,091 ஹோட்டல் சமையல்காரரும் பயன்படுத்தும் தங்க இலையை உற்பத்தி செய்கின்றனர். 410 00:23:01,091 --> 00:23:04,636 ஒவ்வொரு ஷீட்டும் மனித முடியை விட மெல்லியதாக இருக்கும், அது முழுக்க முழுக்க கையாலும்... 411 00:23:04,636 --> 00:23:06,054 மரியோ பெர்டா பட்டிலோரோ வெனிஸியா 412 00:23:06,721 --> 00:23:07,722 ...சுவாசத்தாலும் உருவாக்கப்படுகிறது. 413 00:23:08,431 --> 00:23:10,016 இதை என்னால் செய்ய முடியும். 414 00:23:10,016 --> 00:23:12,185 என் வாழ்க்கை முழுவதும் நான் சுவாசித்துக்கொண்டிருக்கிறேன். 415 00:23:12,185 --> 00:23:13,270 அப்படித்தான். மையத்தில் ஊதுங்கள். 416 00:23:17,148 --> 00:23:18,149 ஊதுங்கள். 417 00:23:19,317 --> 00:23:21,194 அதிகம். 418 00:23:21,194 --> 00:23:23,488 இந்த ஃபாயிலில் ஏதோ பிரச்சினை உள்ளது என நினைக்கிறேன். 419 00:23:23,488 --> 00:23:25,865 இந்தச் சிறிய மேசையாக இருக்கலாம். இதுவும் உங்கள் மேசை போன்றதுதானா? 420 00:23:25,865 --> 00:23:27,492 ஆம். பாருங்கள். 421 00:23:27,492 --> 00:23:31,496 இந்த சிக்கலான, துல்லியமாக-உருவாக்கப்படும் தயாரிப்பின் வேலை 422 00:23:31,496 --> 00:23:34,457 கைதேர்ந்த கைவினைஞரான மரினோவுக்கானது. 423 00:23:34,457 --> 00:23:35,792 ஹலோ, அப்பா. 424 00:23:35,792 --> 00:23:37,002 - குட் மார்னிங். - குட் மார்னிங். 425 00:23:37,919 --> 00:23:39,129 எலெனோராவின் தந்தை. 426 00:23:42,841 --> 00:23:46,428 இங்கே என்ன நடக்கிறது? 427 00:23:47,012 --> 00:23:52,601 என் அப்பா, மரினோதான் இத்தாலியிலும் ஐரோப்பாவிலும் இருக்கும் கடைசி கோல்ட்-பீட்டர். 428 00:23:53,476 --> 00:23:54,686 சரி. 429 00:23:54,686 --> 00:23:57,814 நான் முதன்முறை கடைக்குள் நுழைந்தபோது, என்ன நினைப்பது எனத் தெரியவில்லை. 430 00:23:57,814 --> 00:24:01,192 அவரிடம்... அது ஒரு பேடிங். 431 00:24:01,192 --> 00:24:04,529 பிளாஸ்டிக்குக்கு நடுவே தங்கம் உள்ளது. பாருங்கள். 432 00:24:04,529 --> 00:24:06,489 ஆம், பிளாஸ்டிக்குக்குள் தங்க ஷீட்டுகள். 433 00:24:06,489 --> 00:24:10,619 ஏனெனில் இதை ஒருவர் ஜன்னலைப் பார்த்துக்கொண்டே 434 00:24:10,619 --> 00:24:12,996 சுத்தியலால் அடிப்பதைப் பார்த்தேன். 435 00:24:14,789 --> 00:24:17,125 அவர் ஏன் அடிக்கும் பொருளைப் பார்ப்பதில்லை? 436 00:24:17,125 --> 00:24:20,045 ஏனெனில் அவரது விரல்கள் சுத்தியலுக்கு நெருக்கமாக உள்ளன. 437 00:24:20,045 --> 00:24:24,758 - ஆம். ஐந்து முறை. - ஐந்து முறை விரலை நசுக்கிக்கொண்டாரா? 438 00:24:25,467 --> 00:24:27,552 ஒருமுறை நசுக்கிக்கொண்டாலே நான், 439 00:24:27,552 --> 00:24:31,264 ”ஒன்று சொல்லவா? ஒருவேளை, ஷூ விற்பதே நன்றாக இருக்கலாம்” என்பேன். 440 00:24:33,808 --> 00:24:36,519 இதை அவர் எத்தனை முறை... 441 00:24:36,519 --> 00:24:39,272 இதை நூறு முறை அவர் அடிக்க வேண்டுமா? 442 00:24:39,272 --> 00:24:41,566 30,000 முறை அடிக்க வேண்டும். 443 00:24:41,566 --> 00:24:44,152 அதை 30,000 முறை சுத்தியலால் அடிக்க வேண்டுமா? 444 00:24:44,152 --> 00:24:48,365 ஆம். 17ம் நூற்றாண்டின் அதே முறையில் உற்பத்தி செய்கிறோம். 445 00:24:48,865 --> 00:24:50,909 இவர் தன் கையை அறிவியலுக்கு அர்ப்பணிப்பாரா? 446 00:24:52,702 --> 00:24:53,536 நீங்கள் செய்கிறீர்களா? 447 00:24:53,536 --> 00:24:55,872 - நான் முயற்சிக்கவா? - வாங்குங்கள். ஆம். 448 00:24:59,876 --> 00:25:01,253 இதை நம்ப முடியவில்லை. 449 00:25:01,253 --> 00:25:05,173 அடக் கடவுளே! இது மிகவும் கனமாக உள்ளது. 450 00:25:05,799 --> 00:25:07,592 இதை ஒரு கையால் தூக்க முடியாது. 451 00:25:07,592 --> 00:25:10,554 இதற்கு பலம் தேவையில்லை. நுட்பம்தான் தேவை. 452 00:25:11,930 --> 00:25:16,351 இங்கே நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இருக்கும் ஒரு தொழிலானது அப்பாவிடமிருந்து மகனுக்கு, 453 00:25:16,351 --> 00:25:20,438 அவரிடமிருந்து மகளுக்கு, அவரிடமிருந்து மகனுக்கு என கடந்து வந்துள்ளது. 454 00:25:21,022 --> 00:25:22,482 இது அற்புதமான விஷயம். 455 00:25:23,233 --> 00:25:24,651 நான் தங்கத்தை நாசம் செய்கிறேனா? 456 00:25:25,193 --> 00:25:26,194 இல்லை. 457 00:25:26,736 --> 00:25:29,781 மரினோவுக்கு நான் உதவியாளராகத் தேவைப்பட மாட்டேன். 458 00:25:30,782 --> 00:25:34,452 இந்தப் பாரம்பரியம் குடும்பத்திற்குள் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டுள்ளது. 459 00:25:34,452 --> 00:25:37,789 வாவ். இது தனித்துவமான விஷயம். 460 00:25:52,846 --> 00:25:54,764 கிரிட்டி பேலஸின் ஆடம்பரத்தில் 461 00:25:54,764 --> 00:25:57,601 எழுந்திருக்கும் இன்னொரு நாள். 462 00:25:58,268 --> 00:26:00,437 ஜெனரல் மேனேஜர், திரு. லொரென்ஸோனி, 463 00:26:00,437 --> 00:26:04,774 ஹோட்டலின் மிகவும் புனிதமான இடத்திற்கு, அவருடன் வரும்படி கேட்டுக்கொண்டார். 464 00:26:06,026 --> 00:26:11,948 நான் உங்களுக்கு இதைக் காட்ட விரும்புகிறேன், வாட்டர்கலரில் மீண்டும் வரையப்பட்ட புகழின் சுவர். 465 00:26:11,948 --> 00:26:14,701 இது என்னுடைய யோசனைதான். 466 00:26:15,452 --> 00:26:18,246 வாவ். இவற்றின் தோற்றம் எனக்குப் பிடித்துள்ளது. 467 00:26:18,246 --> 00:26:19,581 இவை வரையப்பட்ட விதம் பிடித்துள்ளது. 468 00:26:20,290 --> 00:26:23,460 இந்தச் சுவரில், 70 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து, 469 00:26:23,460 --> 00:26:25,754 மிகவும் புகழ்பெற்ற விருந்தினர்கள் உள்ளனர். 470 00:26:28,131 --> 00:26:29,883 கிரேடா கார்போ உள்ளார், 471 00:26:29,883 --> 00:26:33,470 - ஹம்ஃப்ரே போகார்ட், மொனாகோவின் கிரேஸ். - ஆம். 472 00:26:34,095 --> 00:26:39,309 இன்று காலை முதலில், புதிதாகச் சேர்க்கப்பட்ட நபர். 473 00:26:40,769 --> 00:26:41,978 யாரெனப் பாருங்கள். 474 00:26:41,978 --> 00:26:44,231 இது யூஜீன் லெவி. 475 00:26:44,940 --> 00:26:45,941 வாவ். 476 00:26:46,441 --> 00:26:48,693 அது அழகான சேர்க்கை. 477 00:26:49,361 --> 00:26:50,946 குறைந்தது, நான் அப்படி நம்புகிறேன். 478 00:26:51,488 --> 00:26:55,367 இவர்கள் அனைவரும், துரதிர்ஷ்டவசமாக, 479 00:26:55,367 --> 00:26:59,537 இப்போது உயிருடன் இல்லை. 480 00:26:59,537 --> 00:27:01,998 இவர்கள் அனைவரும்... அப்படிச் சொல்லலாம். 481 00:27:01,998 --> 00:27:05,335 இவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர். 482 00:27:07,754 --> 00:27:10,257 இது உண்மையிலேயே கனிவான விஷயம். 483 00:27:11,216 --> 00:27:13,218 கனிவானது மற்றும் பயங்கரமானது. 484 00:27:13,843 --> 00:27:17,973 இது கெட்டதாக நடக்கப் போகும் விஷயத்திற்கான சகுணமாக இருக்கலாம். 485 00:27:19,724 --> 00:27:21,685 நன்றி, திரு. லொரென்ஸோனி. 486 00:27:21,685 --> 00:27:23,645 - எங்களுக்குத்தான் மகிழ்ச்சி. - நன்றி. ஆம். 487 00:27:25,146 --> 00:27:29,734 சாபத்துடன் பயணிப்பது, என் ஆயுள் காப்பீட்டில் அடங்குமா எனத் தெரியவில்லை, 488 00:27:29,734 --> 00:27:34,948 ஆனால் நகரத்தின் மறுபக்கம், தோணி ஓட்டும் எனது நண்பரான அலெஸாண்ட்ரோவின் அழைப்பை 489 00:27:34,948 --> 00:27:37,450 நான் ஏற்றுக்கொண்டதால், ரிஸ்க் எடுக்கிறேன். 490 00:27:38,493 --> 00:27:41,246 சூரிய ஒளியில் வெனிஸ் மிகவும் அழகாக உள்ளது. 491 00:27:41,246 --> 00:27:43,582 இந்தக் கால்வாய்களில் பயணித்தால், 492 00:27:43,582 --> 00:27:48,044 நீங்கள் ஓர் உள்ளூர்வாசியாக சீக்கிரமாகவே உணரத் தொடங்குவீர்கள், புரிகிறதா? 493 00:27:48,044 --> 00:27:49,754 நான் என் வேலைக்குச் செல்லலாம். 494 00:27:50,255 --> 00:27:52,674 பால் வாங்கச் செல்லலாம். 495 00:27:53,925 --> 00:27:58,763 வெனிஸ் ஓர் வர்த்தக நகரம் என்பது அற்புதமான விஷயம். 496 00:27:58,763 --> 00:28:03,018 இது சுற்றுலாப் பயணிகளைச் சவாரி கூட்டிச் செல்வது மட்டுமில்லை. 497 00:28:03,018 --> 00:28:07,856 வர்த்தகங்கள் நடக்கின்றன. அதாவது, மக்கள் பணம் ஈட்டுகின்றனர். 498 00:28:07,856 --> 00:28:10,191 இங்கே சில தொழில்கள் நடக்கின்றன. 499 00:28:11,526 --> 00:28:15,405 1600களைச் சேர்ந்த, “ஸ்குவெரோ” எனப்படும், தோணி பழுதுபார்க்கும் 500 00:28:15,405 --> 00:28:19,451 இடம், வெனிஸின் மிகப் பழமையான இடங்களில் ஒன்று. 501 00:28:20,118 --> 00:28:21,453 அலெஸாண்ட்ரோ. 502 00:28:22,203 --> 00:28:23,538 - குட் மார்னிங். - எல்லாம் நன்றாக உள்ளனவா? 503 00:28:23,538 --> 00:28:24,497 - ஆம். - இங்கே 504 00:28:24,497 --> 00:28:28,251 அலெஸாண்ட்ரோவின் தோணிக்கு அதன் வருடாந்திர சர்வீஸ் இப்போதுதான் முடிந்தது. 505 00:28:28,251 --> 00:28:29,502 நாங்கள் படகைத் தயார் செய்கிறோம். 506 00:28:30,003 --> 00:28:32,839 - இன்னும் சில நிமிடங்களில் தயாராகிவிடும். - சரி. 507 00:28:32,839 --> 00:28:35,717 அவர் எனக்கு மிகவும் ஸ்பெஷலான ஒருவரை அறிமுகப்படுத்த விரும்புகிறார். 508 00:28:36,551 --> 00:28:37,928 இது சாமுவேல், என் மகன். 509 00:28:37,928 --> 00:28:39,304 ஹாய். 510 00:28:40,513 --> 00:28:43,391 சாமுவேல், நீ உன் அப்பாவை விடச் சிறப்பான தோணி ஓட்டுபவர் ஆகப் போகிறாயா? 511 00:28:43,391 --> 00:28:44,309 ஆம். 512 00:28:44,309 --> 00:28:45,560 - அப்படியா? - நிச்சயமாக. 513 00:28:46,937 --> 00:28:48,396 என் மகனை நினைவுப்படுத்துகிறது. 514 00:28:48,897 --> 00:28:50,357 அவனிடம் நிறைய தன்னம்பிக்கை உள்ளது. 515 00:28:50,357 --> 00:28:52,442 - ஆம். - எனக்குப் பிடித்துள்ளது. 516 00:28:52,442 --> 00:28:55,820 சாமுவேல், உன் அப்பா ஓய்வு பெறும்போது 517 00:28:56,446 --> 00:28:58,823 - உனக்கு இந்தப் படகு கிடைக்குமா? - ஆம். 518 00:28:58,823 --> 00:29:00,242 வாவ். 519 00:29:00,242 --> 00:29:02,452 இது ஓர் அழகான படைப்பு. 520 00:29:03,078 --> 00:29:06,331 - இதுதான் படகின் பெயர். இதோ. - பாருங்கள். 521 00:29:06,331 --> 00:29:07,582 ராபெர்ட்டா என் மனைவி. 522 00:29:08,166 --> 00:29:09,209 இங்கே அலெக்ஸ் உள்ளது. 523 00:29:09,918 --> 00:29:11,127 இங்கே சாமுவேல். 524 00:29:11,670 --> 00:29:14,589 {\an8}மேலும் நிகோல், என் மகள். 525 00:29:14,589 --> 00:29:16,716 {\an8}இன்னும் குழந்தை பெற்றுக்கொள்வீர்களா? 526 00:29:16,716 --> 00:29:18,218 இல்லை, இங்கே இனி இடமில்லை... 527 00:29:18,218 --> 00:29:20,428 - உங்களிடம் இடமில்லை. - ஆம். 528 00:29:21,805 --> 00:29:26,226 இந்த மின்னும் தோணிகளை அன்புடன் செய்ய வேண்டும், 529 00:29:26,226 --> 00:29:30,105 வெனிஷியக் கைவினைஞர்களின் 500 மணிநேர உழைப்பு தேவை. 530 00:29:30,105 --> 00:29:33,608 முழுமையடைந்த தோணியின் மதிப்பு 50,000 டாலர். 531 00:29:33,608 --> 00:29:37,320 சாமுவேலுக்கு இந்தப் படகு செல்லும்போது, அது பெரிய விஷயமாக இருக்கும். 532 00:29:38,321 --> 00:29:40,490 உங்கள் மகனுடன் வேலை செய்வது நன்றாக இருக்கும், இல்லையா? 533 00:29:40,490 --> 00:29:42,534 - ஆம். மிக நன்றாக இருக்கும். - ஆம், தெரியும். 534 00:29:42,534 --> 00:29:44,286 - உண்மைதான். - என் மகனுடன் வேலை செய்வது எனக்குப் பிடித்தது. 535 00:29:44,286 --> 00:29:45,996 - அப்படியா? - அது ஒரு நல்ல அனுபவம், 536 00:29:45,996 --> 00:29:47,372 ஏனெனில் எல்லா அப்பாக்களும் தங்கள்... 537 00:29:47,372 --> 00:29:50,375 - ஆம். - ...குழந்தைகளுடன் வேலை செய்வதில்லை, புரிகிறதா? 538 00:29:50,375 --> 00:29:52,043 உண்மைதான். ஆம். 539 00:29:53,253 --> 00:29:54,296 அலெஸாண்ட்ரோ, 540 00:29:54,296 --> 00:29:57,215 நீங்கள் இந்தப் படகை தயார் செய்யும் வேலையைப் பாருங்கள், 541 00:29:57,215 --> 00:30:00,802 ஏனெனில் நீங்கள் இதை சூரியன் மறைவதற்குள் நீரில் இறக்க வேண்டும். 542 00:30:00,802 --> 00:30:02,387 ஆம். 543 00:30:07,392 --> 00:30:09,394 அப்பாவும் மகனும் தங்களுக்குப் பேரார்வம் இருக்கும் 544 00:30:09,394 --> 00:30:12,188 விஷயத்தில் ஒன்றாக வேலை செய்கின்றனர். 545 00:30:13,356 --> 00:30:14,691 இது ஸ்பெஷலான விஷயம். 546 00:30:17,527 --> 00:30:21,156 நான் ஏழு ஆண்டுகளுக்கு என் மகனுடன் வேலை செய்தேன். 547 00:30:21,156 --> 00:30:25,702 எதிலும் குறுக்கிடாமல் அவனையே செய்ய வைப்பதுதான் எனது முறை. 548 00:30:26,369 --> 00:30:29,748 ஒரு கட்டத்தில் அலெஸாண்ட்ரோவும் அதை அனுபவிப்பார் 549 00:30:29,748 --> 00:30:30,665 என நம்புகிறேன். 550 00:30:30,665 --> 00:30:34,085 ”ஒன்று சொல்லவா? இனி அவனுக்கு எதையும் கற்றுக்கொடுக்க வேண்டாம். 551 00:30:34,085 --> 00:30:35,212 அவனையே செய்ய விடுங்கள். 552 00:30:35,212 --> 00:30:39,591 குறுக்கிடாமல், குடும்பத் தொழிலை அவனையே கையிலெடுக்க விடுங்கள்.” 553 00:30:43,261 --> 00:30:46,389 இந்தத் தோணி ஒருவழியாக மீண்டும் பயணிக்கத் தயார், 554 00:30:46,389 --> 00:30:49,309 அலெஸாண்ட்ரோ அதில் குறுக்கிடாமல், 555 00:30:49,309 --> 00:30:52,395 தன் வேலையை சாமுவேலைச் செய்ய விடுகிறார். 556 00:30:56,399 --> 00:30:58,401 - இது அந்தச் சுவரில்... - ஆம். 557 00:30:58,401 --> 00:31:00,237 ...நேராக இடிக்காதா? 558 00:31:01,529 --> 00:31:02,906 இந்தக் கால்வாய் 11 மீட்டர் அகலமுடையது. 559 00:31:04,741 --> 00:31:06,409 - உங்கள் படகும்தான். - ஆம். 560 00:31:10,664 --> 00:31:11,665 எனக்கு மிகவும் பதட்டமாக உள்ளது. 561 00:31:20,715 --> 00:31:24,511 நான் இங்கே வருவதற்கு முன் நான் உணராத விஷயம், இந்த நகரம் 562 00:31:24,511 --> 00:31:30,600 பழமையாக இருந்தாலும், உயிர்ப்புடன் இருக்கிறது. 563 00:31:32,102 --> 00:31:33,937 அதைப் பாருங்கள். 564 00:31:35,897 --> 00:31:39,484 ஏனெனில், இந்தக் குடும்பங்கள்தான் இந்த நகரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றனர். 565 00:31:39,484 --> 00:31:42,737 இந்தக் குடும்பங்கள்தான் அவர்கள் செய்யும் வேலையைச் செய்து, தலைமுறை தலைமுறையாக 566 00:31:42,737 --> 00:31:47,075 கடந்து வந்த தொழில்களைச் செய்து 567 00:31:47,075 --> 00:31:50,829 வரலாற்றை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றனர். 568 00:31:51,997 --> 00:31:54,624 வெனிஸ் என்னை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. 569 00:31:55,125 --> 00:31:57,502 சுற்றுலாப் பயணிகள் செல்லும் இடத்திற்குச் செல்லாமல், 570 00:31:57,502 --> 00:32:00,213 உள்ளூர்வாசிகளின் கண்ணோட்டத்தில் இதைப் பார்த்துள்ளேன். 571 00:32:00,213 --> 00:32:03,341 அவர்களது உணவு, வரலாறு மற்றும் பாரம்பரியங்களை. 572 00:32:04,009 --> 00:32:06,469 அது உணர்வுரீதியாக என்னிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 573 00:32:06,469 --> 00:32:09,556 இது எனக்கு முழுவதும் புதுமையான பயணமாகும். 574 00:32:09,556 --> 00:32:14,936 நான் வெளியே சென்று பார்ப்பதற்கு வாய்ப்பில்லாத விஷயங்கள் இவை. 575 00:32:16,354 --> 00:32:21,318 நான் ஓரிடத்திற்குச் செல்லும்போது, எனக்கு முக்கியமான விஷயம் என்ன? 576 00:32:21,318 --> 00:32:24,863 ஹோட்டல்தான், அது இப்போதும் முக்கியமானதுதான். 577 00:32:24,863 --> 00:32:27,324 எனக்கு ஹோட்டலில் பொழுதைக் கழிக்கப் பிடிக்கும், 578 00:32:27,324 --> 00:32:33,330 ஆனால் நான் பயணம் செய்து இந்த நகரத்தைத் தனித்துவமாக்கும் விஷயங்களைப் பார்த்திருக்க மாட்டேன். 579 00:32:34,080 --> 00:32:38,418 அது எனக்குத் தெரிந்திருக்காது, இதைத் தெரிந்துகொள்வது முக்கியம் என நினைக்கிறேன். 580 00:32:39,085 --> 00:32:45,884 அதனால் இதை நான் விரும்புவது எனக்கு புதிய அனுபவமாக உள்ளது. 581 00:33:37,060 --> 00:33:39,062 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்