1 00:00:08,009 --> 00:00:12,305 ஒரு சிறந்த தத்துவஞானி “உலகமே ஒரு புத்தகம், அதில் பயணம் செய்யாதவர்கள் 2 00:00:13,098 --> 00:00:18,478 ஒரு பக்கத்தை மட்டுமே படிப்பவர்கள்” என்று கூறியுள்ளார். 3 00:00:26,903 --> 00:00:28,363 நான் இதைக் கூறியாக வேண்டும், 4 00:00:28,363 --> 00:00:32,616 நான் சில பக்கங்களைப் படித்துள்ளேன், எனக்கு அந்தப் புத்தகத்தில் பெரிய ஆர்வமில்லை. 5 00:00:33,535 --> 00:00:36,621 நான் பயணிப்பது குறித்து உற்சாகமின்றி இருக்க பல காரணங்கள் உள்ளன. 6 00:00:37,205 --> 00:00:38,582 குளிராக இருக்கும்போது, 7 00:00:38,582 --> 00:00:39,666 அசௌகரியமாக இருக்கும். 8 00:00:39,666 --> 00:00:41,501 ஆடையின்றி ஐஸ் நீச்சலா? 9 00:00:41,501 --> 00:00:44,379 - ஆம். - அது ஒரு மோசமான அழைப்பு. 10 00:00:46,756 --> 00:00:49,801 மிகவும் வெப்பமாக இருக்கும்போது, என்ன தெரியுமா? அசௌகரியமாக இருக்கும். 11 00:00:49,801 --> 00:00:51,887 என்னால் அவ்வளவு வேகமாக ஓட முடியாது. 12 00:00:52,470 --> 00:00:55,223 - ஆனால் எனக்கு 75 வயதாகிறது. - உங்களுக்கு உதவி வேண்டுமா? 13 00:00:55,223 --> 00:00:56,433 இல்லை, என்னால் முடியும். 14 00:00:57,142 --> 00:01:01,062 இது நான் அதிகம் பயணிக்க வேண்டிய நேரமாக இருக்கலாம். 15 00:01:06,818 --> 00:01:08,194 அடக் கடவுளே. 16 00:01:09,404 --> 00:01:11,823 முதல் முறையாக என் கையை யானையின் ஆசனவாய்க்குள் விடுகிறேன். 17 00:01:12,407 --> 00:01:13,658 நல்ல விஷயம் என்னவெனில், 18 00:01:14,659 --> 00:01:17,954 நான் சில அற்புதமான ஹோட்டல்களில் தங்குகிறேன். 19 00:01:17,954 --> 00:01:21,583 அடக் கடவுளே. இது அற்புதமாக இருக்கிறது. 20 00:01:26,504 --> 00:01:31,468 நிபந்தனை என்னவெனில், வெளியே இருப்பவற்றை நான் பார்க்கவும் ஒப்புக்கொண்டுள்ளேன். 21 00:01:31,468 --> 00:01:33,553 - பார்த்து காலை வையுங்கள். - நீங்கள் விளையாடவில்லை. 22 00:01:33,553 --> 00:01:35,639 - அழகான மலை. - அது ஓர் எரிமலை. 23 00:01:35,639 --> 00:01:36,640 அது எரிமலையா? 24 00:01:36,640 --> 00:01:40,435 என் வாழ்க்கை முழுவதும் நான் தவிர்த்த ஓர் உலகம். 25 00:01:41,561 --> 00:01:42,646 சாடி. 26 00:01:42,646 --> 00:01:45,315 அடக் கடவுளே. 27 00:01:45,315 --> 00:01:48,526 உயிர்பிழைத்திருப்பதே சிறப்பாக இருக்கும். 28 00:01:48,526 --> 00:01:51,655 இதுதான் ஃபின்லாந்து நபருடன் நான் ஐந்து வோட்காக்கள் குடிக்கும் கடைசி முறை. 29 00:02:03,416 --> 00:02:08,004 நான் ஆர்க்டிக் வட்டத்தில் இருக்கிறேன், அதில் எனக்கு பெரிய கேள்வி என்னவெனில், ஏன்? 30 00:02:08,629 --> 00:02:10,882 எனக்குக் குளிர் பிடிக்காது. 31 00:02:10,882 --> 00:02:12,717 நான் ஸ்கி செய்ய மாட்டேன். ஸ்கேட் செய்ய மாட்டேன். 32 00:02:12,717 --> 00:02:14,636 இப்போது ஸ்னோபால்கள் கூட செய்வதில்லை. 33 00:02:15,595 --> 00:02:17,722 ஃபின்லாந்து 34 00:02:18,306 --> 00:02:20,267 அதாவது, இந்த இடம் அழகாக உள்ளது. 35 00:02:20,267 --> 00:02:22,978 என் கண்கள் திறந்தபடியே உறைந்திருப்பது ஒருவித மகிழ்ச்சிதான். 36 00:02:25,021 --> 00:02:27,774 தீவிரமான சூழல்களை விரும்பாத ஒருவனுக்கு, 37 00:02:27,774 --> 00:02:30,360 இது மிகவும் தீவிரமானது. 38 00:02:30,944 --> 00:02:33,572 ஃபின்லாந்தின் பனிப் பகுதி. 39 00:02:34,948 --> 00:02:36,116 மக்கள் இங்கே இயற்கை உலகின் 40 00:02:36,116 --> 00:02:39,578 அதிசயங்களால் பிரமிக்க வருவார்கள் எனக் கேள்விப்பட்டேன், 41 00:02:40,287 --> 00:02:43,081 கோடைக்கால மாதங்களில் அஸ்தமிக்காத சூரியன் போல, 42 00:02:43,915 --> 00:02:47,294 குளிர்கால வானத்தை அழகாக்கும் அரோரா போரியாலிஸ் போல. 43 00:02:50,297 --> 00:02:53,008 ஆனால் இப்போது என்னைப் பிரமிக்க வைக்கும் ஒரே விஷயம் 44 00:02:53,008 --> 00:02:55,552 என் உடலில் உணர்ச்சியின்றி இருப்பதுதான். 45 00:02:58,221 --> 00:02:59,973 - ஹேய், யூஜீன். - ஹாய். 46 00:02:59,973 --> 00:03:02,517 என் பெயர் கைஸா. உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. 47 00:03:02,517 --> 00:03:05,520 உள்ளூர் வழிகாட்டி கைஸா என்னை வரவேற்க வந்துள்ளார், 48 00:03:05,520 --> 00:03:09,774 இப்போதுதான் நாங்கள் சந்தித்தோம் என்றாலும், நாங்கள் ஒரே மொழி பேசுபவர்கள் எனத் தோன்றுகிறது. 49 00:03:13,612 --> 00:03:15,113 - ம்ம் ஹ்ம்ம். - நான், “உங்களை ஃபின்லாந்துக்கும் 50 00:03:15,113 --> 00:03:18,116 லேப்லாண்டுக்கும் கதகதப்புடன் வரவேற்கிறேன்” என்றேன். 51 00:03:18,116 --> 00:03:20,368 நீங்கள், “கதகதப்புடன் வரவேற்கிறேன்” என்றது எனக்குப் பிடித்துள்ளது. 52 00:03:22,913 --> 00:03:26,333 {\an8}வடக்கு ஐரோப்பாவில் இருக்கும் ஃபின்லாந்து டெக்ஸாஸில் பாதியளவுதான் இருக்கும், 53 00:03:26,333 --> 00:03:29,502 {\an8}ஆனால் சில கௌபாய்கள்தான் இருப்பார்கள் என நினைக்கிறேன். 54 00:03:29,502 --> 00:03:33,590 {\an8}நாட்டின் மிகவும் வடக்குப் பகுதியான லேப்லேண்டில் நான் இருக்கிறேன், 55 00:03:33,590 --> 00:03:36,426 இங்கே மைனஸ் 50 வரை வெப்பநிலை இருக்கும், 56 00:03:36,426 --> 00:03:40,513 இங்கே பயணிக்க ஸ்னோமொபைல் தான் சிறந்த வழி. 57 00:03:41,848 --> 00:03:43,225 இது வெறும் பனிதான். 58 00:03:43,225 --> 00:03:45,393 இது பயணிப்பதற்கான ஒரு வழி, சரியா? 59 00:03:46,561 --> 00:03:49,064 இருந்தாலும், மிகவும் சௌகரியமானது இல்லை. 60 00:03:51,691 --> 00:03:53,526 இந்தப் பக்கம். இந்தப் பக்கம். 61 00:03:55,111 --> 00:03:57,364 - நீங்கள் என்னை மிகவும்... - இது பிராக்டிகல் தகவல். 62 00:03:57,364 --> 00:03:58,865 - மிகவும் நன்றாகப் பார்த்துக்கொள்கிறீர்கள். - நான்... ஆம். 63 00:04:00,951 --> 00:04:05,455 கைஸா, இதுதான் நான் சென்றதிலேயே மிகவும் வடக்கில் இருக்கும் பகுதி. 64 00:04:05,455 --> 00:04:10,043 எங்கள் இயற்கையின் அற்புதத்தைப் பார்க்கும்போது கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். 65 00:04:10,919 --> 00:04:12,879 ஃபின்னிஷ் சிஸு பற்றிக் கேள்விப்பட்டுள்ளீர்களா? 66 00:04:12,879 --> 00:04:15,799 - இல்லை. - சிஸு என்பது நாங்கள் பின்வாங்கமாட்டோம் என்பது போல. 67 00:04:15,799 --> 00:04:17,675 சிஸு என்பது... 68 00:04:17,675 --> 00:04:20,887 மன உறுதி மற்றும் தீர்மானம் போன்றதா? 69 00:04:20,887 --> 00:04:21,846 ஆம். 70 00:04:21,846 --> 00:04:26,101 நீங்கள் ஃபின்னிஷ் கலாச்சாரத்திற்கும் ஆழமாகச் சென்று உங்கள் 71 00:04:26,101 --> 00:04:28,687 சிஸுவைக் கண்டறிவது நன்றாக இருக்கும். 72 00:04:28,687 --> 00:04:29,980 நான் அதைத் தேடுவேன். 73 00:04:31,106 --> 00:04:34,317 அதைக் கண்டறிந்தேனா என்பது, அது வேறு கதை. 74 00:04:35,235 --> 00:04:38,196 ஒன்று சொல்கிறேன், கைஸாவால் சிஸுவைத் தேட முடியும். 75 00:04:38,196 --> 00:04:41,866 நான் ஹோட்டலும் வெந்நீர் குளியலும் கிடைக்கிறதா எனப் பார்க்கப் போகிறேன். 76 00:04:45,495 --> 00:04:48,873 அதிர்ஷ்டவசமாக, தொடுவானத்தில் ஒரு ஹோட்டல் உள்ளது. 77 00:04:50,458 --> 00:04:53,086 அதை ஆர்க்டிக் ட்ரீஹவுஸ் என்கின்றனர். 78 00:04:54,754 --> 00:04:57,424 ஆர்க்டிக் ட்ரீஹவுஸ் ஹோட்டலுக்கு வரவேற்கிறோம். வாருங்கள். 79 00:04:57,424 --> 00:04:59,676 உள்ளூரைச் சேர்ந்த காட்ஜாதான் இதன் உரிமையாளர். 80 00:04:59,676 --> 00:05:01,011 உங்களுக்கான சூட் காத்திருக்கிறது. 81 00:05:01,011 --> 00:05:02,596 இந்த இடத்தில் வடதுருவ லைட்களின் 82 00:05:02,596 --> 00:05:05,390 அற்புதமான காட்சியைக் கண்டுகளிக்கலாம், மேலும் 83 00:05:05,390 --> 00:05:09,269 இது புதிய அனுபவங்களை விரும்பும் நபர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 84 00:05:09,269 --> 00:05:11,563 ஆனால் அவர்கள் என்னையும் வரவேற்பார்கள் என நம்புகிறேன். 85 00:05:12,105 --> 00:05:17,235 இந்த சூட்கள் அனைத்தும், வடக்கு வானத்தைப் பார்த்தபடி உள்ளன, இதனால் 86 00:05:17,235 --> 00:05:21,323 அரோரா போரியாலிஸை நீங்கள் பார்க்க அதிக வாய்ப்புள்ளது. 87 00:05:21,323 --> 00:05:24,492 வடதுருவ லைட்கள் தோன்றவில்லை எனில் ரீஃபண்ட் கொடுப்பீர்களா? 88 00:05:24,993 --> 00:05:28,288 அது ஒரு இயற்கை நிகழ்வு. அவை கொஞ்சம் நிலையற்றவை. 89 00:05:28,288 --> 00:05:30,790 - அவை வரும்போதுதான் வரும். ஆம். - எனில் பார்ப்போம். 90 00:05:30,790 --> 00:05:31,917 ஆம், கண்டிப்பாக. 91 00:05:37,672 --> 00:05:39,049 இதைப் பாருங்கள். 92 00:05:40,133 --> 00:05:42,385 இந்த தொட்டி ஒன்பது ஆடி ஆழம் இருக்கும் போலத் தெரிகிறது. 93 00:05:42,385 --> 00:05:46,640 ஆம். நீங்கள் கொஞ்சம் பழைய முறையில் குளிக்கலாம் 94 00:05:46,640 --> 00:05:50,518 இந்தக் காட்சியை ரசித்துக்கொண்டே... 95 00:05:51,019 --> 00:05:52,646 எப்படிச் சொல்வது? புதிதாகச் சோதித்துப் பார்க்கலாம். 96 00:05:54,064 --> 00:05:58,944 நான் புதிதாகவே கூறுகிறேன், நான் அநேகமாக வழக்கமான முறையிலேயே குளிக்கிறேன். 97 00:05:59,527 --> 00:06:03,657 நான் “அநேகமாக” என்றால், “திரைகளை மூடிக்கொண்டு” என அர்த்தம். 98 00:06:06,326 --> 00:06:09,329 இங்கே உங்களுக்கென ஒரு தனி சோனா உள்ளது. 99 00:06:10,038 --> 00:06:12,040 - எனக்கு அது பிடித்துள்ளது. - ஆம். 100 00:06:12,624 --> 00:06:17,546 ஃபின்களாகிய நாங்கள் சோனாவுக்குப் பிறகு, பனியில் விழுந்து உருளுவோம். 101 00:06:17,546 --> 00:06:18,838 வாவ். 102 00:06:18,838 --> 00:06:20,674 அது உங்கள் ரத்த ஓட்டத்திற்கு நல்லது. 103 00:06:21,383 --> 00:06:23,134 நான் எதையும் ஒருமுறை முயல்வேன். 104 00:06:23,134 --> 00:06:27,013 இந்தப் பயணத்தில் அப்படி இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் சொல்வது போல, ஒரு நாள். 105 00:06:27,013 --> 00:06:28,223 மகிழ்ச்சியாக இருங்கள். 106 00:06:28,223 --> 00:06:29,307 நன்றி. 107 00:06:32,143 --> 00:06:35,397 நான் அதிக ஆர்வமுடையவனாக உணரத் தொடங்குகிறேன், 108 00:06:35,397 --> 00:06:38,108 என் கால் விரல்களை மீண்டும் உணரத் தொடங்குகிறேன். 109 00:06:38,984 --> 00:06:41,778 நான் கதகதப்பான பருவநிலையை விரும்புபவன், 110 00:06:42,654 --> 00:06:44,447 ஆனால் இது ஒரு நல்ல மாறுதல். 111 00:06:45,240 --> 00:06:49,286 இந்தப் பயணத்தில் எனது சிஸு எவ்வளவு தூரம் போகிறது எனப் பார்ப்போம், 112 00:06:49,869 --> 00:06:53,999 வழக்கமாக நான் செய்ய விரும்பாத செயல்களைச் செய்துபார்க்க முயன்று 113 00:06:53,999 --> 00:06:56,376 அவற்றை ரசிக்க முயல்வேன். 114 00:07:01,673 --> 00:07:02,883 துரதிர்ஷ்டவசமாக, 115 00:07:02,883 --> 00:07:05,176 அதில் பனிப்புயலின்போது மீண்டும் வெளியே செல்வது... 116 00:07:08,638 --> 00:07:09,848 இருக்கப் போகிறது. 117 00:07:11,975 --> 00:07:16,313 ”உறுதியானவர்”, “நெகிழ்வானவர்” ஆகியவை என்னை விவரிக்காத வார்த்தைகள், 118 00:07:16,813 --> 00:07:19,024 ஆனால் ரிஸ்க் எடுக்காமல் எதுவும் கிடைக்காது. 119 00:07:20,525 --> 00:07:24,237 ஃபின்களுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கை முயலப் போகிறேன், 120 00:07:24,237 --> 00:07:25,322 ஐஸ் ஃபிஷிங். 121 00:07:26,406 --> 00:07:27,741 அடிப்படையைக் கற்றுக்கொடுக்க 122 00:07:27,741 --> 00:07:32,203 உள்ளூர் விவசாயி அல்லுவும் அவரது ஆறு வயதும் மகனும் வந்துள்ளனர். 123 00:07:32,787 --> 00:07:34,414 ஹேய்! உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. 124 00:07:34,414 --> 00:07:37,208 ஹாய். உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. இது குட்டி அல்லுவாக இருக்க வேண்டும். 125 00:07:37,208 --> 00:07:39,002 - டையிஸ்டோ. - டையிஸ்டோ. 126 00:07:39,002 --> 00:07:40,962 அவன் மீன் பிடிக்க ஆர்வமாக உள்ளான். 127 00:07:40,962 --> 00:07:44,591 - நான் மீன் பிடித்ததே இல்லை. - இல்லையா? 128 00:07:44,591 --> 00:07:45,884 பிடித்ததே இல்லை. 129 00:07:45,884 --> 00:07:49,179 நாம் பழைய முறையிலான கம்பியில் மீன் பிடிக்கப் போகிறோம், 130 00:07:49,679 --> 00:07:50,847 பெர்ச் மீன் கிடைக்கும் என நம்புவோம். 131 00:07:50,847 --> 00:07:53,892 நாம் துளையிட வேண்டும். நீங்கள் முயல்கிறீர்களா? 132 00:07:54,476 --> 00:07:56,728 - ஆம். எப்படி உள்ளது? - ஓ, இல்லை. நன்றாக உள்ளது. 133 00:08:04,319 --> 00:08:05,737 இது மகிழ்ச்சியாக உள்ளதா? 134 00:08:06,529 --> 00:08:07,906 - நீங்கள் நன்றாகச் செய்கிறீர்களா? - ம்ம் ம்ம். 135 00:08:07,906 --> 00:08:09,199 கவலைப்படாதீர்கள். 136 00:08:09,199 --> 00:08:12,994 நான் பனிக்கட்டியில் நாமே ட்ரில் செய்வோம் என எதிர்பார்க்கவில்லை. 137 00:08:15,413 --> 00:08:18,208 இதற்குப் பழக்கப்படவில்லை எனில் இது மிகவும் கடினமாக இருக்கும். 138 00:08:19,251 --> 00:08:21,378 - உதவி வேண்டுமா? - இல்லை, என்னால் முடியும். 139 00:08:21,378 --> 00:08:25,966 குறைவான திறன் உள்ள எவருக்கும், 140 00:08:25,966 --> 00:08:28,510 இது கடினமாக இருக்கலாம், ஆனால் 141 00:08:28,510 --> 00:08:30,554 எனக்கு இது சுலபமான வேலை. 142 00:08:31,763 --> 00:08:33,515 - வாவ். - நாம் தயார், அதை மேலே எடுங்கள். 143 00:08:33,515 --> 00:08:34,599 சீக்கிரம். 144 00:08:35,225 --> 00:08:37,686 பார்த்தீர்களா? நான் தோற்றத்தைவிட வலிமையானவன். 145 00:08:37,686 --> 00:08:39,437 சரி, பாருங்கள். 146 00:08:39,437 --> 00:08:42,983 அடியிலிருந்து பத்து செண்டிமீட்டர் வரை தூக்க வேண்டும். 147 00:08:43,608 --> 00:08:45,402 ஏதாவது இழுப்பதாக உணர்ந்தால் மேலே இழுக்க வேண்டும். 148 00:08:47,362 --> 00:08:48,363 எதுவும் உணர்கிறீர்களா? 149 00:08:48,863 --> 00:08:50,699 எனக்கு மாரடைப்பு வருவதாக உணர்கிறேன். 150 00:08:54,202 --> 00:08:56,538 டையிஸ்டோ ஒரு சிறிய பெர்ச்சைப் பிடித்துள்ளான். 151 00:08:56,538 --> 00:08:57,706 வாவ். 152 00:08:57,706 --> 00:09:00,000 இது கண்டிப்பாக இளையவர்களுக்கானது. 153 00:09:00,875 --> 00:09:04,754 - இன்னொன்று. - அடக் கடவுளே. என்ன நடக்கிறது? 154 00:09:06,089 --> 00:09:07,924 அவனிடம் நல்ல கம்பி உள்ளது. 155 00:09:09,843 --> 00:09:11,052 - மூன்றாவது. - சரி. 156 00:09:11,052 --> 00:09:13,430 இது... ஒன்று சொல்லவா? இப்போது அவன் சீன் போடுகிறான். 157 00:09:15,932 --> 00:09:18,935 டையிஸ்டோ சீன் போடுகிறான். 158 00:09:19,519 --> 00:09:21,313 ஓ, அருமை. நான்காவது. 159 00:09:21,980 --> 00:09:24,482 அவன் அதிமேதாவி என்று சொல்லவில்லை, ஆனால் 160 00:09:24,482 --> 00:09:26,985 அவன் ஒரு மாதிரி... என்னை தர்மசங்கடத்திற்கு ஆளாக்குகிறான். 161 00:09:26,985 --> 00:09:28,278 கொஞ்சம் அப்படிச் செய்கிறான். 162 00:09:28,945 --> 00:09:30,196 - இது எல்லாம்... - பெரிய மீன். 163 00:09:30,196 --> 00:09:32,532 சரி. இது... 164 00:09:33,909 --> 00:09:34,993 ”நான் இன்னொன்றைப் பிடித்துவிட்டேன், அப்பா.” 165 00:09:34,993 --> 00:09:36,077 இன்னும் நிறைய வருகின்றன. 166 00:09:38,330 --> 00:09:39,748 ”இன்னொன்று கிடைத்துவிட்டது, அப்பா.” 167 00:09:41,166 --> 00:09:42,250 ”இன்னொன்று கிடைத்துவிட்டது, அப்பா.” 168 00:09:42,834 --> 00:09:45,670 - மிகவும் சுலபம். - இல்லை, சுலபம் இல்லை. இங்கே அவமானம் எதுவுமில்லை. 169 00:09:46,504 --> 00:09:48,173 அந்தச் சிறுவன் என்னைக் கடுப்பேற்றுகிறான். 170 00:09:48,924 --> 00:09:51,593 - மேலே, மேலே. அப்படித்தான்! - அப்படித்தான்! 171 00:09:51,593 --> 00:09:52,844 அது உங்களுடையது. 172 00:09:52,844 --> 00:09:54,888 இனி பேச்சே இல்லை. வென்றுவிட்டேன். 173 00:09:54,888 --> 00:09:57,849 - அற்புதம். - வாவ். இங்கே பார், டையிஸ்டோ. 174 00:10:00,602 --> 00:10:01,645 இப்போது எப்படி உணர்கிறீர்கள்? 175 00:10:02,520 --> 00:10:04,689 - மீன் பிடித்தது போல உணர்கிறேன். - நல்லது. 176 00:10:05,315 --> 00:10:06,775 அவர் தான் கேட்டார். 177 00:10:10,028 --> 00:10:11,780 நானும் டையிஸ்டோவும் பிடித்த மீன்கள் 178 00:10:11,780 --> 00:10:13,365 ஸ்டார்ட்டருக்குச் சரியாக இருக்கும், 179 00:10:13,365 --> 00:10:16,409 அல்லு பிரதான உணவைப் பிடிக்க ஆர்வமாக இருந்தார். 180 00:10:18,954 --> 00:10:19,955 சரி, இதோ வருகிறது. 181 00:10:24,584 --> 00:10:25,877 வாவ்! 182 00:10:27,087 --> 00:10:28,964 அது எத்தனை கிலோ இருக்கும்? 183 00:10:28,964 --> 00:10:31,091 - இது ஒன்றரை கிலோதான் இருக்கும். - ஒன்றரை கிலோவா? 184 00:10:31,091 --> 00:10:33,093 இந்த ஏரியில் இதை விட பத்து மடங்கு பெரிய மீன்களும் கிடைக்கும். 185 00:10:33,677 --> 00:10:36,471 அல்லுவைப் பார்க்க வியப்பாக உள்ளது. 186 00:10:36,972 --> 00:10:39,349 அவர் பிடித்த மீனின் அளவைப் பார்த்தீர்கள். 187 00:10:39,349 --> 00:10:41,768 அவர் என்ன செய்கிறார் என அவருக்குத் தெரியும். 188 00:10:42,352 --> 00:10:43,395 இதோ வெட்டுகிறார். 189 00:10:44,104 --> 00:10:45,105 சரியா? 190 00:10:45,105 --> 00:10:50,110 நான் மீண்டும் மீன் பிடிக்க மாட்டேன் என நினைக்கிறேன். 191 00:10:51,278 --> 00:10:54,447 ஆனால், நன்றாக மீன் பிடிக்கத் தெரிந்தவர்களுக்கு, 192 00:10:54,447 --> 00:10:56,741 அது ஓர் ஈர்க்கக்கூடிய கலை வடிவம். 193 00:10:58,451 --> 00:10:59,536 பிறரை. 194 00:11:08,795 --> 00:11:11,423 நிறைய உழைத்ததால் எனக்குப் பசிக்கிறது. 195 00:11:12,007 --> 00:11:14,009 நல்ல விஷயம், எனக்கு டின்னர் வாசம் வருகிறது. 196 00:11:17,095 --> 00:11:20,473 பெரிய நல்ல விஷயமாக இல்லாதது, அது கூடாரத்திலிருந்து வருகிறது. 197 00:11:21,433 --> 00:11:24,519 உள்ளிருந்து இன்னும் வெப்பம் வர வேண்டும் என விரும்புகிறேன். 198 00:11:26,605 --> 00:11:27,731 ஹலோ. 199 00:11:27,731 --> 00:11:29,649 ஹோட்டல் உரிமையாளர்களான 200 00:11:29,649 --> 00:11:32,485 காட்ஜாவும் அவரது கணவர் இல்காவும் என்னை இன்றிரவு சாப்பிட அழைத்துள்ளனர். 201 00:11:32,485 --> 00:11:34,362 - உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. வரவேற்கிறோம். - உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. 202 00:11:34,362 --> 00:11:37,115 இங்கே வந்திருப்பதில் மகிழ்ச்சி. இதைப் பார். 203 00:11:37,115 --> 00:11:39,200 இதுதான் கோட்டா, இது மிகவும் ஃபின்னிஷ் முறை. 204 00:11:39,200 --> 00:11:40,785 இது மிகவும் பாரம்பரியமானது. 205 00:11:40,785 --> 00:11:42,370 நிறைய ஃபின்கள் இதை வைத்திருப்பார்கள், 206 00:11:42,370 --> 00:11:43,997 அவர்கள் இதை சமையலுக்குப் பயன்படுத்துவார்கள், 207 00:11:43,997 --> 00:11:45,457 குறிப்பாக கோடைக்காலத்தில். 208 00:11:45,457 --> 00:11:47,000 இது கொல்லையில் பார்பிக்யூ செய்வது போன்றது. 209 00:11:47,000 --> 00:11:48,793 - அதேதான். - நீங்கள் கோட்டாக்குள் செல்வீர்களா? 210 00:11:48,793 --> 00:11:52,839 ஆம். விருந்தினர்களுக்கு அவர்களையே சமைக்கச் சொல்வது ஃபின்லாந்தின் பாரம்பரியம். 211 00:11:52,839 --> 00:11:56,426 அதனால் இன்றிரவு சமைக்க நீங்கள் எங்களுக்கு உதவும்படி கேட்கிறோம். 212 00:11:56,426 --> 00:11:59,512 உணவின் சுவை பற்றி உங்களுக்குக் கவலை இல்லையெனில்... 213 00:12:00,889 --> 00:12:02,557 - ...நான் இதற்குச் சரியானவன். - சரி. 214 00:12:02,557 --> 00:12:06,102 மிகவும் ஃபின்னிஷான உணவு செய்வதாகக் கூறினர். 215 00:12:06,102 --> 00:12:09,064 நான் ஆர்வமாகவும் பதட்டமாகவும் இருக்கிறேன். 216 00:12:09,064 --> 00:12:11,691 இதுதான் கலைமான் ஃபிலே. 217 00:12:11,691 --> 00:12:13,652 இது ஒருவித சூப்பர் உணவு. 218 00:12:14,361 --> 00:12:16,780 - நாம் கலைமான் சாப்பிடுகிறோமா? - கலைமான் தான். 219 00:12:17,822 --> 00:12:20,450 நான் கலைமானைச் சாப்பிட விரும்பவில்லை. 220 00:12:20,450 --> 00:12:23,578 இது போன்ற விஷயங்களில் நான் கொஞ்சம் பழைமைவாதி, 221 00:12:23,578 --> 00:12:25,872 ஏனெனில் நான் புதிய உணவுகளை முயற்சிக்க மாட்டேன். 222 00:12:26,373 --> 00:12:27,999 இது எனக்கு சுவாரஸ்யமாக இருக்கப் போகிறது, 223 00:12:27,999 --> 00:12:32,754 ஏனெனில் எல்க், ரெயிண்டீர் நான் சாப்பிட்டதில்லை, அதைச் சாப்பிட மிகவும் பயமாக உள்ளது. 224 00:12:34,339 --> 00:12:36,132 பயப்படுவது உண்மைதான். 225 00:12:37,801 --> 00:12:40,554 இது, நான் கேள்விப்பட்ட சிஸு. 226 00:12:40,554 --> 00:12:45,809 எனக்குப் புரிந்தவரை, இது மன உறுதி மற்றும் தீர்மானம் பற்றியது. 227 00:12:45,809 --> 00:12:47,018 ஆம், நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். 228 00:12:47,018 --> 00:12:49,187 அதாவது நாம் பின்வாங்கக் கூடாது என்று அர்த்தம். 229 00:12:49,187 --> 00:12:52,524 - சரி. - துணிச்சலும், மன வலிமையும். 230 00:12:52,524 --> 00:12:55,485 எனக்கு சிஸு என்பது, 231 00:12:55,485 --> 00:12:57,821 கலைமான் ஃபிலேவைச் சாப்பிடுவது. 232 00:12:59,698 --> 00:13:01,449 யூஜீன், உட்காருங்கள். 233 00:13:01,992 --> 00:13:03,827 என் முதல் ஃபின்னிஷ் உணவு. 234 00:13:04,494 --> 00:13:05,787 ஆம். 235 00:13:05,787 --> 00:13:07,664 இப்போது, சிஸு. 236 00:13:07,664 --> 00:13:09,958 பாதி வெந்த கலைமான் இறைச்சி. 237 00:13:10,625 --> 00:13:13,128 ”பாதி வெந்தது” என்று சொல்ல வேண்டியதில்லை. 238 00:13:16,256 --> 00:13:17,757 கலைமானைச் சாப்பிடுகிறோம் 239 00:13:17,757 --> 00:13:20,677 என்ற நினைப்பே எனக்கு கிறிஸ்துமஸைக் கெடுக்கிறது. 240 00:13:21,261 --> 00:13:22,262 சரி, சாப்பிடுவோம். 241 00:13:26,808 --> 00:13:27,809 மோசமாக இல்லை. 242 00:13:28,476 --> 00:13:29,686 அது கரையும். 243 00:13:29,686 --> 00:13:31,479 - உண்மைதான். - ஆம். 244 00:13:31,479 --> 00:13:33,315 இது சிறப்பான முதல் படி. 245 00:13:34,441 --> 00:13:37,944 ”ஒன்று சொல்லவா? எனக்கு கலைமான் வேண்டாம்” 246 00:13:37,944 --> 00:13:39,863 என்று சொல்லத் தோன்றியது. 247 00:13:40,655 --> 00:13:44,784 சிஸு பற்றிய பேச்சு எல்லாம், முயன்று பார்ப்போம். 248 00:13:44,784 --> 00:13:46,494 இது நன்றாக உள்ளது. 249 00:13:46,494 --> 00:13:48,788 இது காட்டு உணவு. இது எங்கிருந்து வருகிறது என நமக்குத் தெரியும். 250 00:13:48,788 --> 00:13:50,832 நீங்கள் “காடு” எனக் கூற வேண்டியதில்லை. 251 00:13:52,000 --> 00:13:53,335 ”காடு” எனக் கூற வேண்டியதில்லை. 252 00:13:53,335 --> 00:13:55,837 நான் இதைச் சாப்பிட முயல்கிறேன். 253 00:13:55,837 --> 00:14:01,801 புதிய அனுபவங்களைப் பெறுவது அனுபவத்தையே பெறாததைவிட சிறப்பானது. 254 00:14:01,801 --> 00:14:05,138 இந்தப் பயணத்தில் என் மந்திரமாகப் பயன்படுத்தப் போகிறேன். 255 00:14:05,847 --> 00:14:08,558 உங்கள் சிஸுவுக்காகக் குடிப்போம். 256 00:14:09,809 --> 00:14:14,564 நான் இங்கிருக்கும்போது வேறென்ன முயற்சிக்கலாம் எனப் பரிந்துரைப்பீர்கள்? 257 00:14:14,564 --> 00:14:17,984 எங்களின் நெருங்கிய நண்பர்களான, அக்ஸானாவும் ஆண்டியும் உள்ளனர். 258 00:14:17,984 --> 00:14:19,819 அவர்களிடம் சில ஹஸ்கிக்கள் உள்ளன. 259 00:14:20,320 --> 00:14:22,948 - அது எப்படி உள்ளது? - சிறப்பாக உள்ளது, 260 00:14:22,948 --> 00:14:25,492 ஆனால் நாம் ஹஸ்கிக்களைச் சாப்பிட மாட்டோம் தானே? 261 00:14:27,827 --> 00:14:30,497 அவர்கள் சிரிக்கின்றனர், ஆனால் மாட்டோம் என்று சொல்லவில்லை. 262 00:14:43,218 --> 00:14:45,428 ஃபின்லாந்தில் எனது முதல் இரவுக்குப் பிறகு, 263 00:14:45,428 --> 00:14:49,099 என் காதில் குழந்தைகளின் சிரிப்பொலியுடன் நான் எழுந்தேன்... 264 00:14:50,350 --> 00:14:52,852 அதற்குக் காரணம் உள்ளது. 265 00:14:53,603 --> 00:14:55,105 கடந்த ஐந்தாண்டுகளாக, 266 00:14:55,105 --> 00:14:58,775 ஃபின்கள்தான் உலகின் மிகவும் மகிழ்ச்சியான மக்களாக இருந்து வருகின்றனர். 267 00:14:59,276 --> 00:15:02,279 இந்த ஹாட் சாக்லேட்டைவிட வேறெதுவும் மகிழ்ச்சியைக் கூற முடியாது, 268 00:15:02,988 --> 00:15:06,825 ஆனால் மிகவும் அதிகமாக மகிழ்ச்சியாக இருப்பவர்கள் 269 00:15:06,825 --> 00:15:09,411 என்னைப் பதட்டப்படச் செய்வார்கள். 270 00:15:10,078 --> 00:15:11,663 மிகவும் மகிழ்ச்சியான மக்கள் இருக்கும் 271 00:15:11,663 --> 00:15:16,042 நாட்டில் நாம் இருக்கிறோம் என்ற யோசனையே 272 00:15:16,042 --> 00:15:18,211 அதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும். 273 00:15:18,211 --> 00:15:22,007 ஒருவரால் எல்லா நேரத்திலும் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதை நான் நம்ப மாட்டேன். 274 00:15:22,007 --> 00:15:24,134 எழுந்தவுடன் மகிழ்ச்சி. 275 00:15:25,260 --> 00:15:27,429 ஏதாவது உங்களை மகிழ்ச்சியாக்க வேண்டும். 276 00:15:28,889 --> 00:15:31,224 அதில் நான் இன்னும் கொஞ்சம் ஆழமாக இறங்க வேண்டும். 277 00:15:39,399 --> 00:15:41,693 மகிழ்ச்சி பற்றி யாரிடம் கேட்க வேண்டும் என எனக்குத் தெரியும். 278 00:15:41,693 --> 00:15:44,905 பைக் மீனை வெட்டும்போது கூட சிரிக்கும் மனிதர். 279 00:15:45,488 --> 00:15:47,866 - ஹேய். - எப்படி இருக்கிறீர்கள்? 280 00:15:47,866 --> 00:15:50,160 - நன்றாக இருக்கிறேன். - இந்த அழகான விலங்குகளைப் பாருங்கள். 281 00:15:50,160 --> 00:15:51,411 இவை தனித்துவமானவை. 282 00:15:51,411 --> 00:15:53,622 அல்லு ஒரு திறமையான மீன் பிடிப்பவர் மட்டுமல்ல. 283 00:15:53,622 --> 00:15:56,583 அவர் ஐந்தாவது தலைமுறை கலைமான் பண்ணையாளர். 284 00:15:57,500 --> 00:16:01,046 என் எதிரி, டையிஸ்டோ ஆறாவதாக வரிசையில் நிற்கிறான். 285 00:16:01,796 --> 00:16:04,966 இது என் குடும்பப் பாரம்பரியம். இவற்றை நாங்கள் இறைச்சிக்காக வளர்க்கிறோம். 286 00:16:04,966 --> 00:16:07,802 தலையிலிருந்து வால் வரை அனைத்தையும் பயன்படுத்துவோம். 287 00:16:08,386 --> 00:16:09,846 என் ஜாக்கெட்டைப் பாருங்கள். 288 00:16:09,846 --> 00:16:11,723 இது பத்தாண்டுகளுக்கும் மேல் பழமையானது. இது கலைமான் தோலில் செய்தது. 289 00:16:11,723 --> 00:16:12,807 கலைமான் தோலா? 290 00:16:12,807 --> 00:16:13,892 - ஆம். - சரி. 291 00:16:13,892 --> 00:16:15,727 நாம் இப்போது சில கலைமான்களுக்கு உணவளிக்கப் போகிறோம். 292 00:16:15,727 --> 00:16:18,146 இதை ஸ்லெட்ஜுக்கு எடுத்துச் செல்லுங்கள். 293 00:16:18,146 --> 00:16:19,314 சரி. 294 00:16:19,314 --> 00:16:22,859 யூஜீன், உங்களுக்கு உதவி தேவையெனில், டையிஸ்டோவிடம் சொல்லுங்கள். அவன் உதவி செய்வான். 295 00:16:25,111 --> 00:16:26,696 - உள்ளே வாருங்கள். - என்ன? 296 00:16:27,197 --> 00:16:30,492 இங்கே உட்காருங்கள். நான் உங்களுக்காக கலைமான் தோல் எடுத்து வருகிறேன். 297 00:16:32,118 --> 00:16:34,996 அந்த ஆறு வயது சிறுவன் முன்னே உட்காருகிறான், 298 00:16:34,996 --> 00:16:37,374 நான் பின்னால் கோச்சில் உட்காருகிறேன். 299 00:16:37,374 --> 00:16:38,875 என்னை... 300 00:16:40,961 --> 00:16:41,962 பின்னால் எப்படி உட்காருவது? 301 00:16:41,962 --> 00:16:43,797 ஆம். உங்கள் முட்டிகளில் உட்காருங்கள். 302 00:16:43,797 --> 00:16:44,881 சரி. 303 00:16:46,258 --> 00:16:47,676 - தயாரா? - ஆம். 304 00:16:47,676 --> 00:16:48,927 நல்ல பையன். 305 00:16:52,264 --> 00:16:55,392 லேப்லேண்டில் மக்களைவிட அதிக கலைமான்கள் இருப்பதாகக் கூறினர். 306 00:16:55,976 --> 00:16:56,935 நம்முடன் அவை வருகின்றன. 307 00:16:59,688 --> 00:17:02,566 பின்னால் பார்க்கும் வரை அதை நான் நம்பவில்லை. 308 00:17:07,027 --> 00:17:09,906 நான் நேற்றிரவு சாப்பிட்ட, அவற்றின் கசினாக இருக்கக்கூடியதன் 309 00:17:09,906 --> 00:17:12,033 இழப்புக்கு என்னைக் குற்றம் சொல்லாது என நம்புகிறேன். 310 00:17:12,617 --> 00:17:14,202 இந்த லைகன் செடிப் பையைப் பிடியுங்கள். 311 00:17:14,202 --> 00:17:16,329 - சரி. - அதை சுற்றிலும் தூவுங்கள். 312 00:17:16,329 --> 00:17:17,706 உணவு நேரம்! 313 00:17:19,332 --> 00:17:20,625 உணவு நேரம். 314 00:17:20,625 --> 00:17:22,502 இந்தா, கண்ணே. இதைப் பார். இங்கே, கண்ணே. 315 00:17:24,670 --> 00:17:26,882 என் கலைமானுக்கு நான் உணவளிக்கிறேன். 316 00:17:26,882 --> 00:17:31,052 இவை மிகவும் அழகானவை. மிகவும் இனிமையான விலங்குகள். 317 00:17:31,553 --> 00:17:37,225 இவற்றில் சில நமக்கு உணவாவது சோகமாக உள்ளது. 318 00:17:37,225 --> 00:17:38,310 இனிப்பு! 319 00:17:39,269 --> 00:17:40,353 இது ஸ்பெஷலாக உள்ளது. 320 00:17:40,353 --> 00:17:41,730 இது வாழும் முறை. 321 00:17:41,730 --> 00:17:44,357 இவற்றைக் காட்டில் பிடித்து, இவை நடந்துகொள்ளும் விதத்தை... 322 00:17:44,357 --> 00:17:46,484 கற்றுக்கொள்ள பல ஆண்டுகள் ஆகும். 323 00:17:46,484 --> 00:17:48,695 அதனால்தான் இது குடும்பப் பாரம்பரியம், 324 00:17:48,695 --> 00:17:52,866 உங்கள் வாழ்க்கைக்கும் என் வாழ்க்கைக்கும் இடையே உள்ள வித்தியாசம். 325 00:17:52,866 --> 00:17:57,078 - நான் இங்கே வேட்டையாடி உண்கிறேன். - ஆம். 326 00:17:57,078 --> 00:18:00,248 பெரிய நகரங்களில் பெரும்பாலானோர், பணத்தைத்தான் தேடுகின்றனர். 327 00:18:00,999 --> 00:18:02,834 - அது வித்தியாசமானது. - அதேதான். 328 00:18:02,834 --> 00:18:07,088 - நான் சொல்வது புரிகிறதா? - புரிகிறது, ஏனெனில் இது பலனளிக்கிறது. 329 00:18:07,088 --> 00:18:09,758 இவற்றுக்கு உணவளிக்கும்போது இயற்கையை உணரலாம். 330 00:18:09,758 --> 00:18:13,511 அதுதான் என் வேலையில் எனக்குப் பிடித்தது, காடும் இயற்கையும். 331 00:18:13,511 --> 00:18:15,138 அதனால்தான் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியானவர்கள். 332 00:18:15,138 --> 00:18:18,516 உங்களுக்குச் சோகமாக இருந்தால், மரத்தைக் கட்டிப்பிடித்தால், மீண்டும் சிரிப்பீர்கள். 333 00:18:20,936 --> 00:18:25,941 நிலத்தை நம்பி வாழ்வதால்தான் இவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என நினைக்கிறேன். 334 00:18:25,941 --> 00:18:30,070 டின்னருக்காக வேட்டையாடச் செல்வது. 335 00:18:30,070 --> 00:18:32,322 இது மிகவும் அற்புதமான விஷயம். 336 00:18:32,948 --> 00:18:37,160 நானா? எனக்கு உறைந்த உணவுகள் உள்ள சூப்பர்மார்க்கெட் போதும். 337 00:18:42,249 --> 00:18:44,793 ஃபின்களுக்கு வெளியுலகம்தான் பிடிக்கும். 338 00:18:45,961 --> 00:18:48,547 அவர்களிடம் உலகிலேயே மிகவும் சுத்தமான காற்று உள்ளது, 339 00:18:48,547 --> 00:18:51,049 இந்த நாட்டின் முக்கால்வாசி பகுதி காடுதான். 340 00:18:53,426 --> 00:18:57,722 இயற்கை மீது அவர்களுக்கு காதல் இருந்தாலும், நாயுடன் பயணிப்பதை நாம் எதிர்பார்க்க மாட்டோம். 341 00:18:59,182 --> 00:19:01,393 ஆனால் நான் ஹஸ்கி ஸ்லெட்டிங் செல்லப் போகிறேன். 342 00:19:02,644 --> 00:19:05,272 அவை கோபப்படாத நாய்கள் என நம்புகிறேன். 343 00:19:05,272 --> 00:19:10,485 ஆள் இருக்கும் ஸ்லேயை நான் இழுக்க வேண்டும் என்றால் நான் கோபப்படுவேன். 344 00:19:13,655 --> 00:19:14,906 ஹலோ? 345 00:19:15,991 --> 00:19:17,951 ஆனால் எனக்கு ஹஸ்கி எதுவும் தெரியவில்லை. 346 00:19:19,661 --> 00:19:20,745 அக்ஸானா? 347 00:19:20,745 --> 00:19:23,248 என் ஹோஸ்ட் தூங்குவதற்கான உடை போல... 348 00:19:23,248 --> 00:19:24,833 நீங்கள் செருப்பு அணிந்துள்ளீர்கள். 349 00:19:25,375 --> 00:19:26,960 - ...அணிந்திருக்கிறார். - ஆம். 350 00:19:27,544 --> 00:19:28,670 இதோ ஐஸ் பிக், 351 00:19:28,670 --> 00:19:30,463 எனக்காக இதில் துளையிடுங்கள். 352 00:19:32,632 --> 00:19:37,512 நாங்கள் துளையிடும்போது, அக்ஸானாவின் திட்டம் எனக்குப் புரிந்தது. 353 00:19:38,471 --> 00:19:40,348 - அதனால்... - நான் காட்டுகிறேன், பிறகு பின்னால் வாருங்கள். 354 00:19:40,348 --> 00:19:41,433 ஆம்? 355 00:19:42,976 --> 00:19:46,062 - அது வேடிக்கையாக இருந்தது. - நல்ல ஜோக். 356 00:19:46,062 --> 00:19:48,481 - உள்ளே போகிறீர்களா? - ஆம். 357 00:19:48,481 --> 00:19:52,235 அடக் கடவுளே. நீங்கள் இதைச் செய்வதை என்னால் நம்ப முடியவில்லை. 358 00:19:54,362 --> 00:19:58,241 - ஆனால்... கடவுளே. - இது சிறிதாக இருப்பது மோசம். 359 00:20:00,243 --> 00:20:02,329 - சரி. - நீங்கள் அப்படியே ஓய்வெடுக்க வேண்டும். 360 00:20:02,329 --> 00:20:04,039 என்ஜாய் செய்ய வேண்டும். மூச்சுவிட வேண்டும். 361 00:20:04,915 --> 00:20:07,334 நம்புங்கள், நீங்கள் சொல்வதே போதும். 362 00:20:07,334 --> 00:20:10,837 அக்ஸானா, இது பைத்தியக்காரத்தனம். 363 00:20:11,880 --> 00:20:13,506 தினமும் இதைச் செய்வீர்களா? இல்லையா? 364 00:20:13,506 --> 00:20:15,717 - ஆம், தினமும் காலை செய்வேன். - தினமும் செய்வீர்கள். 365 00:20:15,717 --> 00:20:18,970 - இது மகிழ்ச்சியாக இருக்குமா? - ஆம், இது இனிமையாக இருக்கும், 366 00:20:18,970 --> 00:20:21,223 இது என்னை மகிழ்ச்சியாக்கும், அதனால்தான். 367 00:20:21,223 --> 00:20:24,059 முதல் விஷயம், நான் தினமும் காலை எழுந்திருக்க வேண்டும். 368 00:20:24,059 --> 00:20:25,227 - ஆம். - இது... 369 00:20:25,227 --> 00:20:27,062 குறிப்பாக குளிர்காலத்தில், மிகவும் இருட்டாக இருக்கும். 370 00:20:27,062 --> 00:20:28,813 ஸ்ட்ராங்காக ஒரு காஃபி குடிக்கலாமா? 371 00:20:28,813 --> 00:20:31,524 - அது சரியாக இருக்குமா? - நான் காஃபி குடிப்பதில்லை. 372 00:20:32,192 --> 00:20:33,193 காஃபி குடிக்க மாட்டீர்களா. 373 00:20:33,193 --> 00:20:35,695 - உள்ளே சென்று கதகதப்பாகுங்கள். - நன்றி. 374 00:20:35,695 --> 00:20:36,655 பைத்தியக்காரத்தனம். 375 00:20:37,948 --> 00:20:42,619 குளிர்ந்த நீர் உங்களது மகிழ்ச்சியூட்டும் ஹார்மோன்களை அதிகரிக்கும் என அறிவியல் கூறுகிறது. 376 00:20:43,119 --> 00:20:46,498 நான் அறிவியலை மதிக்கிறேன், ஆனாலும் இதைச் செய்ய மாட்டேன். 377 00:20:46,998 --> 00:20:51,169 எனக்கு அருமையான கஃபேதான். 378 00:20:51,169 --> 00:20:52,837 எனக்கு மகிழ்ச்சியாக்கும். 379 00:20:53,588 --> 00:20:59,469 பனியில் போட்ட துளையில் குதிப்பது எனக்கு மகிழ்ச்சி ஏற்படுத்துவதற்கு எதிர்மாறானது. 380 00:21:00,262 --> 00:21:03,473 அக்ஸானாவின் மற்றொரு மகிழ்ச்சி தரும் விஷயம் அர்த்தமுள்ளதாக இருந்தது. 381 00:21:04,140 --> 00:21:05,308 அது இவர்கள்தான். 382 00:21:06,726 --> 00:21:09,688 அவை கூரை மீது படுத்திருப்பது எனக்குப் பிடித்துள்ளது. 383 00:21:11,940 --> 00:21:13,066 அது பாடகர்குழு. 384 00:21:13,066 --> 00:21:17,404 அவை ஸ்லேய்களை மட்டும் இழுப்பதில்லை, அவை ஒத்திசைவாகக் குரைக்கின்றன. 385 00:21:18,196 --> 00:21:20,407 இதற்கு நான் பழகிக்கொள்வேன். 386 00:21:20,407 --> 00:21:23,493 இந்த நாய்களுடன் செல்லும்போது சோகமான நாள் என்று ஒன்று இருக்காது. 387 00:21:23,493 --> 00:21:27,205 நீங்கள் எதை உணர்ந்தாலும், இங்கே வந்தால் மகிழ்ச்சியாகிவிடுவீர்கள். 388 00:21:28,039 --> 00:21:29,040 சரி. 389 00:21:29,916 --> 00:21:32,043 - சரி. - சரி, நீங்கள் போகலாம், குனிந்து செல்லுங்கள். 390 00:21:32,544 --> 00:21:33,962 - போகலாம். - சரி. 391 00:21:35,005 --> 00:21:36,339 இந்த ஏரியைப் பாருங்கள். 392 00:21:38,133 --> 00:21:40,218 இது எவ்வளவு காலம் உறைந்திருக்கும்? 393 00:21:40,218 --> 00:21:43,305 - இந்தப் பயணத்தை முடிக்கும் வரை என நம்புகிறேன். - ஆம், நம்புவோம். 394 00:21:45,348 --> 00:21:46,725 ஸ்லேயில் பயணிக்க வேண்டுமா? 395 00:21:47,267 --> 00:21:48,643 நீங்கள்தான் ஓட்டப் போகிறீர்கள். 396 00:21:48,643 --> 00:21:50,729 - நான் ஓட்ட வேண்டுமா? - ஆம். 397 00:21:51,354 --> 00:21:53,481 இது மோசமாக முடியலாம். 398 00:21:53,481 --> 00:21:55,942 - ம்ம் ஹ்ம்ம். - உங்களால் முடியும். நிச்சயமாகச் சொல்கிறேன். 399 00:21:55,942 --> 00:21:58,236 ”ஆம், என்னால் நிச்சயமாக முடியும்,” 400 00:21:58,236 --> 00:22:00,697 - அவர் தெரியாமல் சொல்கிறார். - ஆம். 401 00:22:01,615 --> 00:22:04,409 அக்ஸானா என்னை ஓட்டும்படி கூறுகிறார். 402 00:22:05,035 --> 00:22:06,369 நான் தான் பொறுப்பு. 403 00:22:09,164 --> 00:22:11,875 எனக்கு அது முழுவதும் சௌகரியமாக இல்லை. 404 00:22:12,375 --> 00:22:15,670 ஆனால் உள்ளிருக்கும் எனது சிஸுவை நேர்முகப்படுத்தி முயலப் போகிறேன். 405 00:22:16,171 --> 00:22:18,423 அடிப்படையில், இது மிகவும் சுலபமானது. 406 00:22:18,423 --> 00:22:20,926 வளைப்பது, அது உங்கள் உடல் எடையால் செய்ய வேண்டும். 407 00:22:21,426 --> 00:22:26,223 இடதுபக்கம் போக வேண்டுமெனில், உங்கள் உடல் எடையை ஸ்கியின் இடதுபக்கம் சாய்க்க வேண்டும். 408 00:22:26,223 --> 00:22:28,433 - அவற்றுக்கு பாதை தெரியுமா? - அவற்றுக்கு பாதை தெரியும், 409 00:22:28,433 --> 00:22:30,352 இன்று அவை பாதையிலேயே செல்லும் என நம்புவோம். 410 00:22:30,352 --> 00:22:31,436 ஆம், அதுதான் பிரச்சினை. 411 00:22:31,436 --> 00:22:33,980 - நாம் பாதை மாறினோமா என எனக்குத் தெரியாது... - ஆம். 412 00:22:33,980 --> 00:22:37,817 ...யாருடைய வீட்டிலாவது மோதும் வரை எனக்குத் தெரியாது. 413 00:22:38,485 --> 00:22:40,695 - ஆம். முயன்று பாருங்கள். - நான்... 414 00:22:40,695 --> 00:22:42,906 - நான்... சரி. - இல்லை. ஆம். 415 00:22:42,906 --> 00:22:44,199 இது கொஞ்சம் நடனமாடுவது போலத்தான். 416 00:22:44,199 --> 00:22:46,534 நான் நடனமாடிப் பார்த்துள்ளீர்களா? 417 00:22:48,078 --> 00:22:51,248 அந்த நாய்களிடம் எனக்கு மரியாதை உள்ளதா இல்லையா எனப் பார்ப்போம். 418 00:22:51,998 --> 00:22:53,792 இருக்காது என நினைக்கிறேன். 419 00:22:54,834 --> 00:22:58,046 இந்தப் பயணத்தை முடித்து, நாம் இருவரும் தரையில் கால் வைத்துவிட்டால், 420 00:22:58,046 --> 00:23:00,757 அது ஒரு வெற்றியாக இருக்கும். 421 00:23:03,218 --> 00:23:04,261 தொடங்குவோம். 422 00:23:05,095 --> 00:23:06,721 உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. 423 00:23:08,557 --> 00:23:09,641 நல்லது. 424 00:23:10,350 --> 00:23:11,768 அடக் கடவுளே. 425 00:23:16,231 --> 00:23:18,775 இவை மணிக்கு 30 மைல் வேகத்தில் ஓடக்கூடியவை. 426 00:23:19,651 --> 00:23:21,736 ”மெதுவாகச் செல்லுங்கள்” என நாய் பாஷையில் எப்படிச் சொல்வது? 427 00:23:22,779 --> 00:23:24,406 - இடதுபக்கம் சாயவா? - ஆம். 428 00:23:24,406 --> 00:23:26,825 கொஞ்சம் வேகம் குறைத்து, வலதுபக்கமாகச் சாயுங்கள். 429 00:23:26,825 --> 00:23:28,285 ஆம், நன்றாகச் செய்தீர்கள். 430 00:23:28,868 --> 00:23:31,663 - எப்படிச் செய்கிறோம்? - நாம் அருமையாகச் செய்கிறோம். 431 00:23:31,663 --> 00:23:32,747 சரி. 432 00:23:34,374 --> 00:23:36,376 செல்லுங்கள், ஹஸ்கிக்களே! 433 00:23:40,297 --> 00:23:41,798 இதுவரை நன்றாக உள்ளது. 434 00:23:43,550 --> 00:23:46,094 நாய்களிடம் கொஞ்சம் மரியாதை கிடைத்தது! 435 00:23:51,016 --> 00:23:53,476 நான் அதை ஓட்டிக் கொண்டிருந்தேன். 436 00:23:53,977 --> 00:23:55,020 அது அற்புதமாக இருந்தது. 437 00:23:55,770 --> 00:23:57,355 பென்-ஹர் படம் போல இருந்தது. 438 00:23:58,273 --> 00:23:59,274 சரி. 439 00:24:02,986 --> 00:24:03,987 ஆம். 440 00:24:04,654 --> 00:24:06,573 வாவ், இது அருமையாக உள்ளது. 441 00:24:07,949 --> 00:24:10,577 அற்புதம். இது பிடித்துள்ளது. 442 00:24:17,292 --> 00:24:19,586 ஃபின்கள் ஏதோ பெரிய விஷயத்தில் ஈடுபட்டுள்ளனர் என நினைக்கிறேன். 443 00:24:19,586 --> 00:24:23,548 புதிய விஷயங்களைச் செய்வதற்கான மன உறுதியில் மகிழ்ச்சி உள்ளது என நினைக்கிறேன். 444 00:24:28,053 --> 00:24:30,388 நிறுத்துவதற்கு என்ன கூறினர்? 445 00:24:32,057 --> 00:24:33,433 அடக் கடவுளே... 446 00:24:33,433 --> 00:24:36,603 - அருமை. - வாவ், அற்புதமாக இருந்தது. 447 00:24:37,229 --> 00:24:39,564 - அற்புதம். இது வேகமாகச் செல்கிறது. - ஆம். 448 00:24:40,232 --> 00:24:41,233 வாவ். 449 00:24:41,233 --> 00:24:42,817 அக்ஸானா, நன்றி. 450 00:24:42,817 --> 00:24:44,110 அது சிறப்பாக இருந்தது. 451 00:24:44,110 --> 00:24:47,405 - நானும் அதை ரசித்தேன். - நல்லது. 452 00:24:48,323 --> 00:24:50,325 நீண்ட காலம் கழித்து அதுதான் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 453 00:24:51,368 --> 00:24:52,744 உண்மையாகச் சொல்கிறேன். 454 00:24:53,620 --> 00:24:56,665 ஒரு கனடியானாக இருந்து, நான் சாதாரணமாக மகிழ்ச்சியாக இருக்க மாட்டேன். 455 00:24:56,665 --> 00:24:58,291 நாங்கள் கஷ்டத்தைத் தாங்கிக்கொள்வோம். 456 00:24:59,334 --> 00:25:01,336 இந்த உணர்வு வித்தியாசமாக உள்ளது. 457 00:25:02,712 --> 00:25:04,339 இதுதான் சிஸுவோ? 458 00:25:19,271 --> 00:25:23,400 ஹோட்டலில், இல்கா என்னை அவருடன் நைட்கேப்பில் கலந்துகொள்ள அழைத்துள்ளார். 459 00:25:23,400 --> 00:25:24,609 இது உங்களுக்கு. 460 00:25:25,735 --> 00:25:28,071 அல்லது அநேகமாக... ஐந்து. 461 00:25:29,030 --> 00:25:33,159 ஃபின்லாந்தில் ஆல்கஹால் மிகவும் முக்கியம், குறிப்பாக அது காலியாகிவிட்டால். 462 00:25:33,159 --> 00:25:34,244 சரி. 463 00:25:34,744 --> 00:25:37,163 நாம் சில வெவ்வேறு வோட்காக்களைச் சுவைக்கப் போகிறோம். 464 00:25:37,163 --> 00:25:39,249 ஃபின்னிஷ் தேசிய பானம். 465 00:25:39,249 --> 00:25:43,169 நாங்கள் ஃபின்கள். சராசரியாக ஒருவருக்கு நான்கு ஷாட்கள் குடிப்போம். 466 00:25:43,169 --> 00:25:44,504 என்னை பிரச்சினையில் மாட்டிவிடப் போகிறீர்கள். 467 00:25:44,504 --> 00:25:48,592 வோட்காவுக்கு ஃபின்கள் பயன்படுத்தும் வெவ்வேறு செடிகள் பற்றி இல்கா கூறினார், 468 00:25:48,592 --> 00:25:51,261 உருளைக்கிழங்கிலிருந்து, பார்லி, கம்பு வரை. 469 00:25:51,261 --> 00:25:54,180 அவை அனைத்தையும் நான் சுவைத்துப் பார்க்க விரும்பினார். 470 00:25:54,890 --> 00:25:58,935 சுவையின் தனிமங்களை நீங்கள் கண்டறியப் பரிந்துரைப்பேன். 471 00:25:59,644 --> 00:26:01,563 ஸ்மோக்கியாக இருக்கலாம்... 472 00:26:02,606 --> 00:26:06,192 நாளைய வருத்தங்களின் ஸ்ட்ராங்கான சுவைதான் தெரிகிறது. 473 00:26:08,403 --> 00:26:11,489 இல்கா பற்றி ஒன்று சொல்கிறேன், அவர் மிகவும் வேடிக்கையானவர். 474 00:26:11,489 --> 00:26:17,412 அவர் “உலகில் மிகவும் மகிழ்ச்சியானவர்கள்” என்பதைக் காட்டிக்கொண்டே இருக்கிறார், புரிகிறதா? 475 00:26:21,666 --> 00:26:24,502 அதற்கு வோட்காவும் காரணமாக இருக்கலாம். 476 00:26:25,503 --> 00:26:26,755 நான் மீண்டும் மூன்றாவதைக் குடிக்கப் போகிறேன் 477 00:26:26,755 --> 00:26:29,132 ஏனெனில், நான் மீண்டும் சோதிக்க வேண்டும். 478 00:26:33,887 --> 00:26:39,392 வோட்கா சுவைத்ததுதான் என் அனுபவங்களில் இரண்டாவது சிறந்ததாக ஒன்றாக இருக்கும். 479 00:26:39,392 --> 00:26:42,437 முதலில் இருப்பது, உள்ளேயே இருப்பதுதான். 480 00:26:42,437 --> 00:26:46,066 இரண்டாவது, வோட்கா இருக்கும். 481 00:26:47,442 --> 00:26:49,569 நான் மிகவும் ஃபின்னிஷாக உணர்கிறேன். 482 00:26:50,904 --> 00:26:51,905 மகிழ்ச்சி. 483 00:26:51,905 --> 00:26:54,783 ஐந்து வோட்காக்களுக்குப் பிறகு, இரண்டு வார்த்தை தோன்றியது. 484 00:26:56,534 --> 00:26:58,078 செயலுக்கான காரணம். 485 00:26:58,912 --> 00:27:03,875 இன்னொரு ஃபின்னிஷ் விஷயத்தில் நீங்கள் நாளை என்னுடன் கலந்துகொள்ள விரும்புகிறேன். 486 00:27:04,793 --> 00:27:06,002 இதோ வந்துவிட்டது. 487 00:27:06,586 --> 00:27:08,880 இது மிகவும் ஃபின்னிஷ் அனுபவம், 488 00:27:08,880 --> 00:27:09,965 - வோட்கா போலவே. - சரி. 489 00:27:11,007 --> 00:27:13,385 - நல்லது. - சரி. உங்களை நம்புகிறேன். 490 00:27:13,385 --> 00:27:18,223 நான் நாளை அவருடன் எந்த விஷயத்திற்கு 491 00:27:18,223 --> 00:27:20,267 ஒப்புக்கொண்டேன் எனத் தெரியவில்லை. 492 00:27:20,809 --> 00:27:22,852 என்ன மோசமாக நடந்துவிடப் போகிறது? 493 00:27:23,645 --> 00:27:27,941 நான் செய்யப் போகிறேன். அதுதான் என் சிஸு. எதுவாக இருந்தாலும், அதைச் செய்வேன். 494 00:27:27,941 --> 00:27:31,361 அல்லது அதைச் செய்ய மாட்டேன், அது என் சிஸுவாக இருக்கலாம், 495 00:27:31,945 --> 00:27:34,781 அதை நடக்காமல் பார்த்துக்கொள்வது. 496 00:27:34,781 --> 00:27:37,242 நீங்கள் அரோராக்களைப் பார்த்தீர்களா? 497 00:27:37,242 --> 00:27:39,202 இன்றிரவு நான் பார்க்கப் போகிறேன் என எதுவோ சொல்கிறது, 498 00:27:39,202 --> 00:27:41,288 அது உண்மையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும். 499 00:27:46,334 --> 00:27:47,627 அவை எங்கே? 500 00:27:50,297 --> 00:27:52,215 ரொம்ப பில்டப் கொடுத்தனர், இல்லையா? 501 00:27:52,215 --> 00:27:53,592 எந்த லைட்டும் இல்லை. 502 00:27:56,052 --> 00:27:57,345 நான் கொஞ்சம் தூங்கப் போகிறேன். 503 00:28:15,488 --> 00:28:17,240 லேப்லேண்டில் இதுதான் என் கடைசி நாள், 504 00:28:17,240 --> 00:28:20,911 நான் ஒப்புக்கொண்டிருக்கக் கூடாத ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்ட 505 00:28:20,911 --> 00:28:22,662 தெளிவற்ற நினைவுடன் நான் எழுந்தேன். 506 00:28:29,711 --> 00:28:31,338 - இல்கா. - ஹலோ, யூஜீன். 507 00:28:31,338 --> 00:28:33,048 உங்களை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி. 508 00:28:33,048 --> 00:28:34,799 ஃபின்னை நம்பத் தயாரா? 509 00:28:36,134 --> 00:28:39,804 நான் உங்கள் பொறுப்பு. எது நடக்குமோ அதுவே நடக்கும். 510 00:28:40,430 --> 00:28:43,683 நாங்கள் போகப் போக, நான் மிகவும் பயந்தேன். 511 00:28:44,351 --> 00:28:47,187 நாங்கள் வனாந்திரத்தின் உள்ளே செல்வது போலத் தெரிகிறது. 512 00:28:47,187 --> 00:28:48,980 ஆம், போகப் போக சாலை குறுகலாகி, 513 00:28:48,980 --> 00:28:51,399 காரைவிட்டு வெளியேறி நடந்துதான் செல்ல வேண்டும். 514 00:28:51,399 --> 00:28:52,525 நான் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். 515 00:28:53,068 --> 00:28:55,278 உங்களை நான் நம்பவில்லை. 516 00:28:57,572 --> 00:29:00,158 நான் ஃபின்லாந்தை மிகவும் நேசிக்கத் தொடங்கும்போது... 517 00:29:01,117 --> 00:29:02,118 அது, 518 00:29:02,118 --> 00:29:06,081 - இதுதான் மிகவும் ஃபின்னிஷான விஷயம். - ம்ம் ம்ம். 519 00:29:06,081 --> 00:29:08,875 ...இல்கா என் மன உறுதியை உடைக்க இருக்கலாம். 520 00:29:08,875 --> 00:29:10,585 - ஆனால் நான்... - இல்கா. 521 00:29:13,213 --> 00:29:14,965 மற்றொரு உறைந்த ஏரி. 522 00:29:15,549 --> 00:29:19,177 அடுத்து என்ன வருகிறது என்பது எனக்குப் புரியத் தொடங்கியது. 523 00:29:21,972 --> 00:29:24,015 நீங்கள் உள்ளே குதித்ததும், ஃபின்னிஷ் 524 00:29:24,015 --> 00:29:26,768 கெட்ட வார்த்தைகள் அனைத்தும் உங்களுக்குத் தெரியும், 525 00:29:26,768 --> 00:29:30,689 ஆனால் நீங்கள் தண்ணீருக்குள் இறங்க, பாதுகாப்பான தீர்வு உள்ளது. 526 00:29:30,689 --> 00:29:32,857 - பாதுகாப்பான தீர்வா? - ஆம். 527 00:29:41,992 --> 00:29:44,869 திரும்பிச் செல்ல கடைசி வாய்ப்பு. 528 00:29:44,869 --> 00:29:47,414 - நான் போகிறேன். - உங்கள் பின்னால் வருகிறேன். 529 00:29:48,790 --> 00:29:53,128 இந்த மிதக்கும் உடை என்னை கதகதப்பாகவும் ஈரமின்றியும் வைத்திருக்கும். 530 00:29:53,128 --> 00:29:55,380 ஆனால் என்னை வேறு என்ன கதகதப்பாகவும் ஈரமின்றியும் வைத்திருக்கும் தெரியுமா? 531 00:29:56,006 --> 00:29:58,133 உறைந்த ஏரியில் இல்லாமல் இருப்பது. 532 00:29:58,633 --> 00:30:03,221 இந்த நொடியில்தான் நான் எனது சௌகரியமான சூழலைவிட மிகவும் வெளியே இருக்கிறேன். 533 00:30:03,221 --> 00:30:04,598 - இல்கா. - என்ன? 534 00:30:05,348 --> 00:30:08,518 இதுதான் ஃபின்லாந்து நபருடன் நான் ஐந்து வோட்காக்கள் குடிக்கும் கடைசி முறை. 535 00:30:11,104 --> 00:30:14,774 நான் ஓட விரும்புகிறேன், ஆனால் இந்த உடையில் அது முடியாது. 536 00:30:15,442 --> 00:30:18,194 நீருக்கு அடியில் நான்கு படிகள் உள்ளன. 537 00:30:18,194 --> 00:30:20,322 - ம்ம் ம்ம். - தலையை நேராக வைத்திருக்க எவெண்டும், 538 00:30:20,322 --> 00:30:21,406 மேலும்... 539 00:30:24,659 --> 00:30:27,329 என் கண்ணாடியைப் போட்டிருக்க வேண்டும். 540 00:30:28,121 --> 00:30:30,457 அது இல்லாமல், நான் வேடிக்கையாகத் தெரியலாம். 541 00:30:30,457 --> 00:30:32,417 - வாருங்கள்! உங்களால் முடியும். - ம்ம் ஹ்ம்ம். 542 00:30:38,798 --> 00:30:41,259 - அடக் கடவுளே. - உட்காருங்கள். 543 00:30:50,894 --> 00:30:51,895 நான் தான் கூறினேனே. 544 00:30:54,105 --> 00:30:55,398 நீங்கள் ஃபின்னை நம்ப வேண்டும். 545 00:30:58,652 --> 00:30:59,819 வாவ். 546 00:31:04,699 --> 00:31:06,743 இது மோசமாக இல்லை, இல்கா. 547 00:31:07,702 --> 00:31:11,414 - இப்போது ஃபின் போல உணர்கிறீர்களா? - டால்ஃபின் போல உணர்கிறேன். 548 00:31:12,499 --> 00:31:15,418 இது அற்புதமாக உள்ளது. 549 00:31:15,418 --> 00:31:16,962 நான் உண்மையைச் சொல்ல வேண்டும். 550 00:31:20,006 --> 00:31:21,758 - எனக்கு அருமையான யோசனை உள்ளது. - அப்படியா? 551 00:31:21,758 --> 00:31:24,678 - அரோரா வரும் வரை காத்திருக்க வேண்டுமா? - என்னிடம் வேறு யோசனை உள்ளது. 552 00:31:24,678 --> 00:31:25,804 சொல்லுங்கள். 553 00:31:25,804 --> 00:31:28,181 இன்னொரு வோட்கா போட்டி நடத்தலாமா? 554 00:31:29,391 --> 00:31:35,272 சிஸு, தீர்மானமாக ஒன்றை நினைத்து, அதைச் செய்வது. 555 00:31:35,272 --> 00:31:37,357 நிச்சயமாக, கொஞ்சம் வற்புறுத்தலுடன். 556 00:31:37,941 --> 00:31:39,943 அதனால் என்னையே பாராட்டிக்கொண்டு 557 00:31:39,943 --> 00:31:43,488 சிஸுவில் அதிக மதிப்பெண் கொடுக்கிறேன். 558 00:31:43,989 --> 00:31:47,742 ஐஸில் மிதப்பது என்பது வேடிக்கையான விஷயம்தான். 559 00:31:48,868 --> 00:31:52,914 வாவ், ஃபின்லாந்து வந்ததிலிருந்து இப்போதுதான் கதகதப்பாக இருக்கிறேன். 560 00:31:54,541 --> 00:31:56,960 மிகவும் மகிழ்ச்சியானதும் கூட. 561 00:31:59,838 --> 00:32:02,340 என் பயணத்தின் தொடக்கத்தில், ஃபின்லாந்து மிகவும் குளிரானது 562 00:32:02,340 --> 00:32:05,510 என நினைத்திருந்தேன், அதில் பெருமைப்படவில்லை. 563 00:32:08,138 --> 00:32:11,099 ஆனால் நான் கடந்த மூன்று நாட்களாக, அது நல்ல விதமாக மாறிவிட்டது. 564 00:32:13,310 --> 00:32:14,311 ஹேய், நண்பர்களே. 565 00:32:14,311 --> 00:32:15,812 - ஹலோ. - ஹாய். 566 00:32:16,563 --> 00:32:20,650 இங்கே நான் இருப்பதைக் கொண்டாட, நான் கலைமான் பண்ணையாளரான அல்லுவுடனும், 567 00:32:20,650 --> 00:32:23,695 அவரது சில பணியாளர்களுடனும், இறுதி ஃபின்னிஷ் உணவில் கலந்துகொள்கிறேன். 568 00:32:24,905 --> 00:32:27,324 இதில் கலைமான் இல்லை. 569 00:32:28,325 --> 00:32:32,454 அன்று அல்லு பிடித்த மீனிலிருந்து செய்த பைக் பேட்டிக்களைச் சாப்பிடுகிறோம். 570 00:32:33,413 --> 00:32:36,416 - நீங்கள் சாப்பிட நீங்களே மீன்பிடிக்க வேண்டும். 571 00:32:36,416 --> 00:32:38,293 - வருடம் முழுவதும். - குளிர், கோடைக்காலம். ஆம். 572 00:32:38,293 --> 00:32:43,215 லேப்லேண்டில் நிறைய ஊபர் ஈட்ஸ் இல்லையென நினைக்கிறேன். 573 00:32:46,384 --> 00:32:49,054 - இது எளிய வாழ்க்கை, இல்லையா? - ஆம். 574 00:32:49,054 --> 00:32:51,306 - எது முக்கியமானது என்பதைப் பற்றியது. - ஆம். 575 00:32:52,307 --> 00:32:55,518 இதை மூன்று வார்த்தைகளில் கூற முடிந்தால் கூறுங்கள். 576 00:32:55,518 --> 00:32:58,521 - குடும்பம்? - ஒன்று, முக்கியமானது. ஆம். 577 00:32:58,521 --> 00:32:59,564 - சரி. - இயற்கை. 578 00:32:59,564 --> 00:33:00,690 விலங்குகள். 579 00:33:00,690 --> 00:33:02,484 - குடும்பம், இயற்கை... - ஆம். 580 00:33:02,484 --> 00:33:03,735 - விலங்குகள். - ...விலங்குகள். 581 00:33:03,735 --> 00:33:05,654 ஆம். அவைதான் எங்களுக்குத் தேவை. 582 00:33:06,238 --> 00:33:08,782 ஃபின்லாந்து பற்றி எனக்கு எதுவும் தெரியாது. 583 00:33:08,782 --> 00:33:11,701 லேப்லேண்ட் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. 584 00:33:11,701 --> 00:33:14,329 லேப்லேண்ட் எங்கிருக்கிறது என்று கூட எனக்குத் தெரியாது. 585 00:33:15,413 --> 00:33:20,835 இந்த மக்கள், அவர்கள் என்ன செய்வார்கள், இது அவர்களுக்கு ஏன் முக்கியம் 586 00:33:20,835 --> 00:33:25,173 என்ற தகவல்களுடன் இங்கே வந்தேன். 587 00:33:26,132 --> 00:33:30,929 அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க இந்த எளிய வாழ்க்கையும் ஒரு காரணம். 588 00:33:31,513 --> 00:33:37,185 எங்களிடம் முக்கியமான மூன்று வார்த்தைகள் கேட்டீர்கள், உங்களுக்கு என்னென்ன? 589 00:33:37,686 --> 00:33:39,646 - குடும்பம்தான் முதலில் இருக்கும். - ஆம். 590 00:33:41,398 --> 00:33:42,399 உணவு. 591 00:33:43,108 --> 00:33:45,068 மற்றும் கோல்ஃப். 592 00:33:45,068 --> 00:33:48,863 இது கொஞ்சம் மேலோட்டமாகத் தெரியலாம். 593 00:33:49,864 --> 00:33:51,116 ஆம். 594 00:33:51,616 --> 00:33:54,286 உண்மை என்னவெனில், எனக்கு இப்போதும் குளிர் பிடிக்காது, 595 00:33:54,286 --> 00:33:59,207 ஆனால் ஃபின்னிஷ் மக்களிடம் ஒரு கனிவு உள்ளது, அது எனக்கும் ஒட்டிக்கொண்டுள்ளது என நினைக்கிறேன். 596 00:34:00,792 --> 00:34:04,296 நான் சாகச விரும்பி கிடையாது, 597 00:34:04,921 --> 00:34:10,427 நான் வழக்கமாகச் செய்யாத இந்த விஷயங்களைச் செய்வது, 598 00:34:10,427 --> 00:34:12,887 மிகவும் அற்புதமாக உள்ளது. 599 00:34:12,887 --> 00:34:15,432 எனக்கு சிஸு உள்ளது என நினைக்கிறேன். 600 00:34:15,432 --> 00:34:16,766 நீங்கள் “சீயர்ஸ்” எப்படிச் சொல்வீர்கள்? 601 00:34:21,021 --> 00:34:22,021 நெருங்கிவிட்டீர்கள். 602 00:34:22,731 --> 00:34:26,276 என் கல்லறையில், 603 00:34:27,193 --> 00:34:30,697 ”இங்கிருப்பவர் ஆர்க்டிக் வட்டத்தில் ஐஸில் மிதந்தவர்” என்று இருக்கும். 604 00:34:31,698 --> 00:34:32,699 வாவ். 605 00:35:26,044 --> 00:35:28,046 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்