1 00:00:19,561 --> 00:00:21,438 ஜெயி. ஜெயி! 2 00:00:26,777 --> 00:00:27,778 ஜெயி! 3 00:00:28,695 --> 00:00:29,947 டோயூன்! 4 00:00:32,156 --> 00:00:33,158 ஜெயி. 5 00:00:35,118 --> 00:00:36,453 என்ன இது? 6 00:00:36,537 --> 00:00:38,121 நாம் எங்கிருக்கிறோம்? 7 00:00:38,205 --> 00:00:40,415 இது எப்படி சாத்தியம்? 8 00:00:41,375 --> 00:00:44,169 நான் சொல்லப்போவதை புரிந்துகொள்ள கடினமாக இருக்கும். 9 00:00:44,253 --> 00:00:46,839 நீ விஞ்ஞானியாக இருந்திருக்கிறாய், எனவே உனக்குப் புரியும் என்று நம்புகிறேன். 10 00:00:47,798 --> 00:00:49,299 நீ என்ன சொல்கிறாய்? 11 00:00:49,383 --> 00:00:52,094 நீயும் நானும் இப்போது மூளை ஒத்திசைவில் இருக்கிறோம். 12 00:00:53,053 --> 00:00:54,304 என்ன? 13 00:00:54,388 --> 00:00:57,015 ஹிப்போகாம்பஸிலிருந்து உருவாகும் மூளை அலைகளை பயன்படுத்தி, 14 00:00:57,099 --> 00:00:59,101 சமீபத்தில் இறந்த ஒருவருடன் வெற்றிகரமாக ஒத்திசைத்தேன். 15 00:00:59,184 --> 00:01:01,228 பொறு. இறந்தவனா? 16 00:01:01,311 --> 00:01:02,312 ஜெயி. 17 00:01:03,981 --> 00:01:04,982 நான் சொல்வதைக் கேள். 18 00:01:05,065 --> 00:01:07,359 நான் இறந்துவிட்டேன் என்கிறாயா? 19 00:01:07,442 --> 00:01:08,443 இல்லை. 20 00:01:10,320 --> 00:01:11,697 நீ சாகவில்லை. 21 00:01:12,155 --> 00:01:14,408 நீ இறந்திருந்தால், டோயூன் பற்றிய உன் நினைவுகளைப் பார்த்திருப்பேன். 22 00:01:15,576 --> 00:01:17,870 நீ கோமாவில் இருக்கிறாய். 23 00:01:19,663 --> 00:01:21,290 என்ன நடந்தது? 24 00:01:21,790 --> 00:01:23,417 நான் ஏன் கோமாவில் இருக்கிறேன்? 25 00:01:23,500 --> 00:01:25,627 நீ தற்கொலை செய்ய முயன்றாய். 26 00:01:30,674 --> 00:01:33,427 இல்லை. அதற்கு வாய்ப்பே இல்லை. 27 00:01:33,510 --> 00:01:35,262 நான் ஏன் தற்கொலை செய்ய வேண்டும்? 28 00:01:36,138 --> 00:01:40,434 நான் எதற்காக உன்னையும் டோயூனையும் நிற்கதியாக விடப் போகிறேன்? நான் அப்படி செய்யமாட்டேன். 29 00:01:41,018 --> 00:01:42,019 ஜெயி. 30 00:01:42,603 --> 00:01:45,397 நாம் டோயூனை கண்டுபிடிக்க வேண்டுமென்றால், நீ அமைதியாக இருக்க வேண்டும். தயவுசெய்து. 31 00:01:46,690 --> 00:01:47,858 டோயூன் இப்போது... 32 00:01:49,401 --> 00:01:51,403 எங்கே இருக்கிறான் என்பது நினைவிருக்கிறதா? 33 00:02:02,623 --> 00:02:03,957 நாம் இங்கே என்ன செய்கிறோம்? 34 00:02:04,458 --> 00:02:05,918 உனக்கு ஏதாவது நினைவிருக்கிறதா? 35 00:02:06,460 --> 00:02:07,461 என்ன? 36 00:02:10,797 --> 00:02:13,717 நான் இங்கே எதையோ தேடினேன் என்று நினைக்கிறேன், 37 00:02:14,384 --> 00:02:16,678 ஆனால் என்ன தேடினேன் என்பது எனக்கு நினைவில்லை. 38 00:02:18,514 --> 00:02:21,141 நான் ஏன் இங்கிருக்கிறேன் என்று தெரியவில்லை. 39 00:02:21,225 --> 00:02:23,310 ஜெயி. 40 00:02:24,478 --> 00:02:27,064 இது கஷ்டம் என்று தெரியும், ஆனால் மீண்டும் முயற்சிப்போம். 41 00:02:35,864 --> 00:02:36,949 டோயூன்! 42 00:02:42,829 --> 00:02:44,748 டோயூன்! 43 00:02:53,173 --> 00:02:54,758 என்னால் முடியாது. 44 00:02:55,259 --> 00:02:57,261 என்னால் முடியாது. 45 00:02:57,344 --> 00:02:59,012 பரவாயில்லை. 46 00:02:59,513 --> 00:03:00,514 பரவாயில்லை. 47 00:03:01,348 --> 00:03:03,100 நாம் என்ன செய்வது? 48 00:03:06,937 --> 00:03:11,400 ஜெயி, ஆசுவாசப்படுத்திக்கொள். கடைசியாக ஒரு முறை முயற்சிப்போம், சரியா? 49 00:03:22,536 --> 00:03:25,372 இறந்தவருடனான மூளை ஒத்திசைவு... 50 00:03:28,917 --> 00:03:31,170 அவரது நினைவுகளைத் தெளிவாகக் காண உதவியது என்று சொன்னாய், இல்லையா? 51 00:03:31,837 --> 00:03:32,838 என்ன? 52 00:03:47,853 --> 00:03:48,854 இல்லை. 53 00:03:49,354 --> 00:03:50,355 ஜெயி. 54 00:03:51,064 --> 00:03:52,065 ஜெயி! 55 00:04:06,038 --> 00:04:07,664 நான் கோமாவில் இருக்கிறேன். 56 00:04:08,832 --> 00:04:10,876 இப்படியே நான் யாருக்கும் உதவிகரமாக இருக்க முடியாது. 57 00:04:11,919 --> 00:04:13,670 தயவுசெய்து என்னை விட்டுவிடு. 58 00:04:15,380 --> 00:04:18,425 ஜெயி, இப்படி இல்லை. உன்னால் முடியாது. 59 00:04:18,509 --> 00:04:20,594 என் உதவி வேண்டும் என்று சொன்னாய். 60 00:04:23,263 --> 00:04:25,349 என்னை உனக்கு உதவவிடு. 61 00:04:27,309 --> 00:04:30,437 நம் மகனை... 62 00:04:32,064 --> 00:04:33,649 கண்டுபிடிப்பேன் என்று சத்தியம் செய். 63 00:04:33,732 --> 00:04:35,609 ஜெயி, இல்லை. தயவுசெய்து. 64 00:04:36,151 --> 00:04:39,196 இல்லை. தயவுசெய்து, தயவுசெய்து! 65 00:04:41,782 --> 00:04:45,035 நீ என் மீது அக்கறை கொண்டிருக்கிறாய் என்பதை வெளிப்படுத்தியதற்கு நன்றி. 66 00:04:45,118 --> 00:04:48,121 இல்லை, இல்லை. ஜெயி, இல்லை! 67 00:04:54,211 --> 00:04:55,379 ஜெயி! 68 00:05:10,060 --> 00:05:11,061 ஜெயி! 69 00:05:13,355 --> 00:05:14,481 ஜெயி! 70 00:05:23,448 --> 00:05:25,701 செவோன்! 71 00:05:30,831 --> 00:05:33,584 செவோன். தயவுசெய்து நிறுத்து. 72 00:05:34,042 --> 00:05:35,169 செவோன். 73 00:05:36,545 --> 00:05:38,839 ஜெயி. 74 00:05:56,190 --> 00:06:00,903 Dr. Brain 75 00:06:07,075 --> 00:06:08,202 ஒருவேளை... 76 00:06:12,456 --> 00:06:15,167 அவளை உன்னுடன் வைத்திருக்க இன்னொரு வழி இருக்கலாம். 77 00:06:16,502 --> 00:06:17,920 நீ என்ன சொல்ல வருகிறாய்? 78 00:06:20,923 --> 00:06:22,341 நான் இங்கிருக்கிறேன், இல்லையா? 79 00:06:32,392 --> 00:06:33,435 சரி. 80 00:06:35,187 --> 00:06:36,605 நீ என் இதயத்தை நிறுத்த வேண்டும். 81 00:06:37,314 --> 00:06:38,357 என்ன? 82 00:06:38,440 --> 00:06:42,027 மற்ற சோதனைக்கு உட்பட்ட நபர்களை போலல்லாமல், என்னால் காங்மு லீயை பார்க்க முடிகிறது. 83 00:06:42,528 --> 00:06:44,279 அவன் உயிருடன் இருப்பது போல என்னால் அவனிடம் பேச கூட முடியும். 84 00:06:45,531 --> 00:06:47,407 அப்படியென்றால், ஒத்திசைவின் சூழ்நிலைகளை நாம் முதல் முறை 85 00:06:47,491 --> 00:06:48,700 செய்தது போலவே மீண்டும் செய்ய முடிந்தால், 86 00:06:49,326 --> 00:06:51,578 ஜெயி என் முன்னால் தோன்றலாம். 87 00:06:53,413 --> 00:06:57,209 நீ சொல்வது சரியென்றாலும் கூட, மாரடைப்பை ஏற்படுத்துவது மிகவும் ஆபத்தானது. 88 00:06:57,292 --> 00:06:58,919 நீ இறந்துபோகலாம்! 89 00:06:59,002 --> 00:07:01,338 நான் ஜெயியின் நினைவுகளை தெளிவாக பார்க்க வேண்டும். 90 00:07:02,548 --> 00:07:04,466 நான் டோயூனைக் கண்டுபிடிக்கும் ஒரே வழி அதுதான். 91 00:07:05,384 --> 00:07:06,718 ஜெயியும் அதையேதான் சொன்னாள். 92 00:07:07,219 --> 00:07:09,304 டோயூனைக் காப்பாற்ற அவள் எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருந்தாள். 93 00:07:09,930 --> 00:07:11,974 என்னால் உன்னை மீட்டு வரமுடியாமல் போனால்? 94 00:07:12,808 --> 00:07:14,518 பிறகு டோயூனுக்கு என்ன ஆகும்? 95 00:07:15,561 --> 00:07:19,022 நமில்... நீ இதைவிட இன்னும் பெரிய விஷயங்களை செய்யும் திறமை கொண்டவன். 96 00:07:20,816 --> 00:07:22,192 நான் கண்டிப்பாக திரும்பி வருவேன். 97 00:07:23,235 --> 00:07:26,530 ஜெயியும் நானும் டோயூனை கண்டுபிடிக்க போகிறோம், நாங்கள் ஒன்றாக இருக்கப் போகிறோம். 98 00:07:28,490 --> 00:07:30,534 என் உடல் வெப்பநிலையை 30 டிகிரி செல்சியஸாக குறை. 99 00:07:31,159 --> 00:07:32,828 என் இதயத்தை நிறுத்து. 100 00:07:33,453 --> 00:07:36,832 என்னை உயிர்ப்பிக்கும் முன்பு ஐந்து நிமிடங்கள் காத்திரு. 101 00:08:26,423 --> 00:08:28,592 சேரா குழந்தைகள் மருத்துவமனை 102 00:08:31,512 --> 00:08:34,014 மருத்துவரின் அறை 103 00:08:36,517 --> 00:08:40,270 எங்கள் திட்டம் டோயூன் போன்ற குழந்தைகளுக்காகவே பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்டது. 104 00:08:41,938 --> 00:08:43,732 நிறைய முறை இது 105 00:08:43,815 --> 00:08:46,485 நிரூபணம் செய்யப்பட்டிருப்பதை நீங்களே கண்கூடாக காணலாம். 106 00:09:04,127 --> 00:09:07,422 டாக்டர், அறை 301 ல் இருக்கும் ஹியுஞ்சுவிற்கு வலிப்பு வந்திருக்கிறது. 107 00:09:09,716 --> 00:09:11,426 மன்னிக்கவும். தயவுசெய்து காத்திருக்க முடியுமா? 108 00:09:29,862 --> 00:09:31,655 டூரிடோப்சிஸ்... 109 00:09:32,030 --> 00:09:35,576 உலகளாவிய மருத்துவமனைகளின் வலைதளம் 110 00:09:50,799 --> 00:09:52,676 கோப்புகள் நகலெடுக்கப்படுகிறது 111 00:10:35,135 --> 00:10:36,428 டோயூன்! 112 00:10:36,512 --> 00:10:37,721 டோயூன்! 113 00:10:38,347 --> 00:10:39,348 டோயூன்! 114 00:10:44,144 --> 00:10:45,145 டோயூன்! 115 00:10:45,812 --> 00:10:47,105 டோயூன்! 116 00:10:48,398 --> 00:10:50,317 டோயூன்! 117 00:10:50,400 --> 00:10:52,152 என்ன விஷயம்? 118 00:10:52,236 --> 00:10:55,155 இப்போதே இந்த கதவைத் திறங்கள்! டோயூன் அங்கிருக்கிறான். 119 00:10:55,239 --> 00:10:57,950 நீங்கள் என்ன பேசுகிறீர்கள்? மேடம், நீங்கள் பொறுமையாக இருங்கள். 120 00:10:58,033 --> 00:11:01,703 -நீங்கள் இப்போது கொஞ்சம் கோபமாக இருக்கிறீர்கள். -ஆனால் நான் அவனைப் பார்த்தேன்! 121 00:11:01,787 --> 00:11:03,497 இப்போதே கதவைத் திறங்கள்! 122 00:11:04,748 --> 00:11:05,832 சரி. 123 00:11:23,559 --> 00:11:24,643 டோயூன். 124 00:11:36,738 --> 00:11:39,491 மேடம், நீங்கள் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். 125 00:12:10,022 --> 00:12:12,316 செவோன், அழைப்பை எடு. 126 00:12:48,393 --> 00:12:49,436 யாரது? 127 00:12:50,729 --> 00:12:52,356 நான் மருத்துவமனையில் இருந்து வருகிறேன். 128 00:12:52,439 --> 00:12:54,900 டாக்டர் ஹியூன் உங்களுக்காக சில மருந்துகளை பரிந்துரைத்திருக்கிறார். 129 00:13:13,210 --> 00:13:14,419 நன்றி. 130 00:13:23,303 --> 00:13:26,473 நீங்கள் இவற்றை எடுத்துக்கொள்வதை நேரடியாக பார்க்கச் சொன்னார். 131 00:13:45,576 --> 00:13:46,577 ஏதாவது பிரச்சினையா? 132 00:13:46,660 --> 00:13:48,245 நீங்கள் இவை எல்லாவற்றையும் சாப்பிட வேண்டும் என்றார். 133 00:13:48,328 --> 00:13:49,329 என்ன? 134 00:13:53,375 --> 00:13:55,127 தயவுசெய்து போய்விடு. யார் நீ? 135 00:14:24,489 --> 00:14:27,117 டோயூனின் அப்பா 136 00:15:38,230 --> 00:15:40,399 செய்யாமல் விட்ட சில விஷயங்களை முடிக்க வேண்டும். 137 00:15:47,781 --> 00:15:51,159 உன் மகன் சென்ற இடத்துக்கே நீயும் போய்விட்டாய் என்று எல்லோரும் நினைப்பார்கள். 138 00:15:56,540 --> 00:15:59,001 நாங்கள் டோயூனை நன்றாக கவனித்துக்கொள்வோம். 139 00:16:20,189 --> 00:16:21,023 எச்சரிக்கை 140 00:16:23,108 --> 00:16:24,484 செவோன்! 141 00:16:24,568 --> 00:16:26,278 செவோன், எழுந்திரு! 142 00:16:43,378 --> 00:16:45,672 செவோன்! 143 00:16:45,756 --> 00:16:48,383 எழுந்திரு, செவோன்! எழுந்திரு. 144 00:16:54,264 --> 00:16:55,557 செவோன்! 145 00:16:56,934 --> 00:16:58,977 செவோன்! 146 00:16:59,061 --> 00:17:00,062 செவோன்! 147 00:17:08,319 --> 00:17:09,320 ஜெயி. 148 00:17:10,614 --> 00:17:11,656 ஜெயி. 149 00:17:12,366 --> 00:17:13,784 ஜெயி. 150 00:17:14,701 --> 00:17:15,993 ஜெயி. 151 00:17:21,834 --> 00:17:22,835 ஜெயி. 152 00:17:44,606 --> 00:17:45,691 ஜெயி? 153 00:18:15,262 --> 00:18:17,014 நாம் இப்போதே மாடிக்குச் செல்ல வேண்டும். 154 00:18:17,598 --> 00:18:18,599 என்ன? 155 00:18:19,099 --> 00:18:20,392 நாம் மாடிக்குச் செல்ல வேண்டும். 156 00:18:52,841 --> 00:18:54,301 பொறு, என்ன இது? 157 00:18:57,679 --> 00:18:59,515 டாக்டர் மியுங்குடன் தொடர்புடைய நிதி நிறுவனம் போல் தெரிகிறது. 158 00:18:59,598 --> 00:19:00,599 டூரிடோப்சிஸ் 159 00:19:01,517 --> 00:19:04,019 இது ஜெயியின் நினைவுகளில் இருந்ததைப் போலவே இருக்கிறது. 160 00:19:15,364 --> 00:19:16,573 ஜி உன் சோய் பேசுகிறேன். 161 00:19:16,657 --> 00:19:18,408 ஹேய், லெப்டினன்ட் சோய். கொஞ்சம் பொறுங்கள். 162 00:19:18,492 --> 00:19:20,118 செவோன், அவர் இணைப்பில் இருக்கிறார். 163 00:19:21,370 --> 00:19:22,871 எங்களுக்கு ஒரு துப்பு கிடைத்திருக்கிறது. 164 00:19:23,580 --> 00:19:24,790 டூரிடோப்சிஸ். 165 00:19:24,873 --> 00:19:26,708 டூரிடோப்சிஸ் அல்லது ரெட் ஜெல்லிஃபிஷ் என்ற பெயர் கொண்ட நிறுவனம், 166 00:19:26,792 --> 00:19:28,919 ஆராய்ச்சி மையம் அல்லது அமைப்பை நாம் கண்டுபிடிக்க வேண்டும். 167 00:19:29,753 --> 00:19:31,338 அது ஒரு அறிவியல் அல்லது மருத்துவ உபகரண நிறுவனமாகவோ, 168 00:19:31,421 --> 00:19:32,589 ஆராய்ச்சி நிறுவனமாகவோ கூட இருக்கலாம். 169 00:19:32,673 --> 00:19:34,258 ஆராய்ச்சியுடன் தொடர்புடைய எதுவும். 170 00:19:40,389 --> 00:19:42,224 ரெட் ஜெல்லிஃபிஷ்ஷுடன் தொடர்புடையது அல்ல, 171 00:19:42,307 --> 00:19:45,853 ஆனால் டூரிடோப்சிஸ் என்ற பெயர் கொண்ட சர்வதேச கூட்டு நிறுவனத்தைப் பார்க்கிறேன். 172 00:19:45,936 --> 00:19:48,063 அவர்களுடைய அடுத்த சோதனை நான் செய்ததை விட மோசமானதாக இருக்கப்போகிறது. 173 00:19:48,146 --> 00:19:49,982 அது மிகவும் நுட்பமானது. 174 00:19:50,482 --> 00:19:52,734 சோதனைக்கான சூழல் மிகவும் முக்கியமானதாக இருக்கும். 175 00:19:55,028 --> 00:19:57,322 குடியிருப்பு அல்லது வணிகப் பகுதிகளிலிருந்து மிகவும் தூரத்தில், 176 00:19:58,240 --> 00:20:00,868 வெளிப்புற குறுக்கீடுகள் மிகவும் குறைவாக இருக்கக்கூடிய ஒரு இடம். 177 00:20:00,951 --> 00:20:03,078 எந்தவொரு மின்னணு குறுக்கீடுகளும் இல்லாமல். 178 00:20:03,912 --> 00:20:05,414 சுரங்கப்பாதை போல எங்கோ நிலத்திற்கு அடியில். 179 00:20:05,497 --> 00:20:06,540 நான் அதை தேடுகிறேன். 180 00:20:14,214 --> 00:20:15,257 ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறேன். 181 00:20:15,340 --> 00:20:16,717 இஞ்சே, கங்வோன் மாகாணம். 182 00:20:17,593 --> 00:20:19,469 அவர்களுக்கு சுரங்கப்பாதைக்குள் ஒரு பதுங்கு குழி இருக்கிறது. 183 00:20:19,553 --> 00:20:21,722 சரிதான். அதுவாகத்தான் இருக்க வேண்டும். 184 00:20:22,472 --> 00:20:23,599 பொறுங்கள். 185 00:20:24,391 --> 00:20:27,311 ஆனால் இந்த இடம் மூடப்பட்டிருக்கிறது. 186 00:20:27,811 --> 00:20:29,146 என்ன? 187 00:20:34,776 --> 00:20:36,737 நம்மிடம் இதற்கெல்லாம் நேரம் இல்லை. 188 00:20:36,820 --> 00:20:39,865 நமக்கு இடம் தெரியும், எனவே இப்போதே போகலாம். 189 00:20:39,948 --> 00:20:41,491 நான் படையை அழைக்கிறேன். 190 00:20:41,575 --> 00:20:42,826 சரி. 191 00:20:42,910 --> 00:20:43,911 போகலாம். 192 00:21:46,890 --> 00:21:48,058 ஹலோ. 193 00:21:50,310 --> 00:21:52,896 டாக்டர் மியுங், எப்படி உணர்கிறீர்கள்? 194 00:21:53,397 --> 00:21:54,606 அற்புதமாக. 195 00:21:55,440 --> 00:21:59,152 இன்று, எனது வாழ்நாள் கனவும் லட்சியமும் நிறைவேறப்போகிறது. 196 00:21:59,236 --> 00:22:05,409 இந்த தருணத்திலிருந்து, எண்ணற்றவர்கள் முடிவில்லாத கனவுகளை காண முடியும். 197 00:22:13,417 --> 00:22:16,211 உயர் மின்னழுத்தம் 198 00:22:20,299 --> 00:22:21,758 நான் தயார். 199 00:22:21,842 --> 00:22:23,135 -நான் உதவட்டுமா? -சரி. 200 00:22:50,120 --> 00:22:51,914 உங்கள் தலையில் தலைக்கவசத்தை பொருத்துகிறேன். 201 00:23:16,230 --> 00:23:17,731 நாங்கள் குழந்தையை அடையாளம் கண்டுவிட்டோம். 202 00:23:17,814 --> 00:23:19,816 ஜங் ஹ்வான் பார்க், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டான். 203 00:23:19,900 --> 00:23:22,361 அவனுக்கு சேரா குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 204 00:23:44,466 --> 00:23:45,467 கொஞ்சம் பொறுங்கள். 205 00:23:46,051 --> 00:23:48,011 துப்பாக்கியை எப்படி கையாள்வது என்று உங்களுக்குத் தெரியுமா? 206 00:23:49,596 --> 00:23:50,681 இல்லை, எனக்குத் தெரியாது. 207 00:23:50,764 --> 00:23:51,765 எனக்கு பயன்படுத்திய அனுபவம் உண்டு. 208 00:24:06,154 --> 00:24:07,364 இந்த எல்லையை தாண்டி அத்துமீறி நுழையக்கூடாது 209 00:24:07,447 --> 00:24:08,448 தடை செய்யப்பட்ட பகுதி. 210 00:24:33,724 --> 00:24:35,100 கதவு திறந்திருக்கிறது. 211 00:25:00,417 --> 00:25:02,294 இவர்கள் இறந்து நீண்ட நேரம் ஆகவில்லை. 212 00:25:02,836 --> 00:25:04,254 இவர்களை சுட்டிருக்கிறார்கள். 213 00:25:05,339 --> 00:25:07,299 அப்படியென்றால், நாம் மட்டும் இங்கே இல்லை. 214 00:25:07,382 --> 00:25:08,800 என்ன இது? 215 00:25:09,718 --> 00:25:11,553 இங்கே என்ன நடக்கிறது? 216 00:25:26,568 --> 00:25:27,569 அந்தப் பக்கம். 217 00:26:04,982 --> 00:26:07,401 அவர்கள் இப்போது மிக அதிக மின்சாரத்தைப் பயன்படுத்துகிறார்கள். 218 00:26:11,572 --> 00:26:13,365 ஜெனரேட்டர் இயங்குகிறது என்று நினைக்கிறேன். 219 00:26:14,616 --> 00:26:17,035 அது முழு திறனை அடைந்ததும், பரிமாற்றம் தொடங்கும். 220 00:26:17,119 --> 00:26:18,620 பிறகு எதுவும் செய்ய முடியாது. 221 00:26:18,704 --> 00:26:20,205 நாம் எந்த வழியில் போக வேண்டும்? 222 00:26:20,998 --> 00:26:23,000 ஒரு வழி இருக்க வேண்டும். 223 00:26:23,083 --> 00:26:25,711 ஆழம் செல்லச் செல்ல, அலைகளின் குறுக்கீடு குறையும். 224 00:27:18,597 --> 00:27:22,267 என்னை உன் வேலைக்காரன் என்று நினைத்தாயா? 225 00:27:23,018 --> 00:27:25,103 என்னை சுலபமாக கொன்றுவிடலாம் என்று நினைத்தாயா? 226 00:27:26,104 --> 00:27:28,148 நீ இவ்வளவு தூரம் வந்ததைப் பார்க்கும்போது, 227 00:27:28,732 --> 00:27:31,026 உன்னை குறைத்து மதிப்பிட்டுவிட்டேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். 228 00:27:31,610 --> 00:27:34,738 என்ன? "ஒப்புக்கொள்கிறாயா?" 229 00:27:34,821 --> 00:27:37,783 உனக்கு நிலைமை புரியவில்லை என்று நினைக்கிறேன். 230 00:27:37,866 --> 00:27:41,662 நீ ஏன் அதை போட்டுவிட்டு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது? 231 00:27:41,745 --> 00:27:44,748 முடியாது, நேரம் கடந்துவிட்டது. 232 00:27:45,290 --> 00:27:47,459 எனக்கென்று திட்டங்கள் இருக்கின்றன. 233 00:27:48,836 --> 00:27:51,171 நான் குழந்தையை தூக்கிக்கொண்டு இங்கிருந்து போகப்போகிறேன். 234 00:27:51,255 --> 00:27:54,675 பிறகு, உன் முதலாளிகளுடன் ஒப்பந்தம் செய்யப் போகிறேன். 235 00:27:56,260 --> 00:27:58,846 உன் கதை முடிந்தது என்று நினைக்கிறேன். 236 00:28:26,081 --> 00:28:27,082 கேடுகெட்டவனே. 237 00:28:30,961 --> 00:28:33,338 கேடுகெட்டவனே. பிடிவாதம் பிடிப்பவனே. 238 00:28:33,422 --> 00:28:34,548 அசையாதீர்கள்! 239 00:28:48,478 --> 00:28:49,897 உங்கள் குழந்தையைத் தேடுங்கள். சீக்கிரம்! 240 00:28:52,941 --> 00:28:53,942 டோயூன்! 241 00:28:57,404 --> 00:28:59,406 நான் டோயூனை அங்கிருந்து விரைவாக வெளியேற்ற வேண்டும். 242 00:29:23,722 --> 00:29:25,015 டோயூன்! 243 00:29:26,099 --> 00:29:27,184 டோயூன்! 244 00:29:36,860 --> 00:29:37,945 நிறுத்து! 245 00:29:51,375 --> 00:29:52,751 இது மிகவும் தாமதம். 246 00:29:53,377 --> 00:29:55,170 மன்னிக்கவும், ஆனால் அது முடிந்துவிட்டது. 247 00:30:30,873 --> 00:30:32,332 டாக்டர் கோ. 248 00:30:32,416 --> 00:30:34,751 டோயூனுக்கு நடந்ததற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 249 00:30:34,835 --> 00:30:37,087 இது டாக்டர் ஹியூனுக்கும் செயலாளர் யூனுக்கும் இடையேயானது. 250 00:30:38,463 --> 00:30:39,756 உன் வாயை மூடு… 251 00:30:40,424 --> 00:30:41,925 நான் உங்கள் எல்லோரையும் கொல்லும் முன்பு. 252 00:31:16,502 --> 00:31:18,128 செவோன், நீ என்ன செய்யப் போகிறாய்? 253 00:31:18,212 --> 00:31:19,755 நான் டோயூனுடன் ஒத்திசைக்கப் போகிறேன். 254 00:31:20,422 --> 00:31:21,715 எங்களை இணை. 255 00:31:21,798 --> 00:31:23,217 என்ன? 256 00:31:23,300 --> 00:31:26,011 டாக்டர். மியுங்கின் மூளை அலைகள் டோயூனின் மூளையைக் கைப்பற்றுகின்றன. 257 00:31:27,221 --> 00:31:30,349 புதிய மூளை அலைகள் குறுக்கிட்டால், டோயூனின் பாதுகாப்பு வழிமுறைகள் செயல்படும். 258 00:31:31,517 --> 00:31:35,687 அப்போது டாக்டர் மியுங்கின் மூளை அலைகள் என் மீது கவனம் செலுத்தும். 259 00:31:35,771 --> 00:31:37,523 செவோன், அது பைத்தியக்காரத்தனம். 260 00:31:38,315 --> 00:31:41,527 ஏற்கனவே டாக்டர். மியுங்கின் மூளை அலைகள் ஜெனரேட்டரால் பெருக்கப்படுகின்றன. 261 00:31:41,610 --> 00:31:43,820 நீ ஏதும் செய்வதற்கு முன் உன் விழிப்புணர்வுநிலை நசுக்கப்படும். 262 00:31:43,904 --> 00:31:46,532 அவருடைய மூளை அலைகள் என்னுடைய அலைகளுடன் இணைந்தவுடன், 263 00:31:46,615 --> 00:31:48,408 எனது அலை அளவுகளை அதிகபட்சமாக பெருக்கு. 264 00:31:48,492 --> 00:31:51,203 நீ இரட்டை தற்கொலை பற்றி பேசுகிறாய்! 265 00:31:51,286 --> 00:31:53,997 எந்த மனித மூளையும் அவ்வளவு அதிர்ச்சியைத் தாங்க முடியாது. 266 00:31:54,081 --> 00:31:56,875 உடனடியாக மூளைச்சாவு அடைந்துவிடுவாய். நீ நொடியில் இறந்துவிடுவாய்! 267 00:31:58,752 --> 00:32:02,214 ஆனால் என் மூளையின் அமைப்பு வித்தியாசமானது என உனக்கே தெரியும். 268 00:32:03,423 --> 00:32:05,425 நான் ஏற்கனவே பல மூளை ஒத்திசைவுகளை செய்திருக்கிறேன். 269 00:32:07,094 --> 00:32:09,346 அந்நிய மூளை அலைகளுக்கு நான் சகிப்புத்தன்மையை வளர்த்திருக்கிறேன். 270 00:32:09,429 --> 00:32:11,682 எந்த பாதிப்பில் இருந்தும் விரைவில் மீண்டுவிடுவேன். 271 00:32:13,684 --> 00:32:18,355 டாக்டர் மியுங்கின் தலையில் இருந்து கருவியை எடு. தற்போதைய மூளை அலை அளவை பராமரி. 272 00:32:20,566 --> 00:32:22,484 பைத்தியக்காரத்தனமாக பேசுவதை நிறுத்து! 273 00:32:22,568 --> 00:32:25,612 நீ கணினியை மாற்றியமைத்து, ஏதாவது தவறு நடந்தால், நீ அதை ஓவர்லோட் செய்யலாம். 274 00:32:25,696 --> 00:32:28,407 என்ன நடக்கும் என்றே சொல்ல முடியாது. 275 00:32:28,490 --> 00:32:32,119 டோயூன், நீ, நங்கள், இங்கே இருக்கும் எல்லோருமே இறந்துபோகலாம்! 276 00:32:32,202 --> 00:32:33,579 அது சரிதான். 277 00:32:34,162 --> 00:32:37,624 நான் டோயூனை மீட்க முடியாவிட்டால், நீ, மீதமுள்ளவர்கள், எல்லோரும் இறந்துவிடுவோம். 278 00:32:38,625 --> 00:32:40,878 நீ இவ்வளவு தூரம் வந்த பிறகு, அபாயங்களைப் பற்றி உனக்கே தெரிந்திருக்கும். 279 00:32:45,257 --> 00:32:47,843 அவசரகாலப் பெட்டி 280 00:32:50,053 --> 00:32:51,680 அடச்சே. 281 00:34:04,461 --> 00:34:05,462 அடடா. 282 00:34:07,714 --> 00:34:08,882 ச்சே. 283 00:34:10,217 --> 00:34:11,927 நான் முதலில் எதை வெட்ட வேண்டும்? 284 00:34:12,010 --> 00:34:13,262 உன் கழுத்தையா? 285 00:34:13,344 --> 00:34:15,138 கைகளையா? கால்களையா? 286 00:35:41,850 --> 00:35:43,310 டாக்டர் மியுங். 287 00:35:47,773 --> 00:35:49,191 இல்லை. 288 00:35:49,274 --> 00:35:50,567 டாக்டர் மியுங்! 289 00:35:54,488 --> 00:35:55,739 டோயூன், 290 00:35:57,282 --> 00:36:00,619 நான் உன் மூளைக்குள் போகப் போகிறேன். 291 00:36:02,079 --> 00:36:03,705 பயப்படாதே. 292 00:36:04,957 --> 00:36:07,459 ஒளிந்துகொள்ளாதே ஓடாதே. அங்கேயே இரு. 293 00:36:11,839 --> 00:36:14,550 விரைவில் சந்திக்கிறேன், சரியா? 294 00:36:16,635 --> 00:36:17,886 டாக்டர் மியுங்! 295 00:36:31,525 --> 00:36:34,194 டாக்டர் மியுங்கின் மூளை அலைகள் என்னுடையதைக் கடக்கும் அந்த தருணம், 296 00:36:34,987 --> 00:36:36,822 தூண்டுதலை அதிகரி. 297 00:36:38,407 --> 00:36:40,993 நான் சரியான நேரத்தில் செய்ய முடியுமா என்று தெரியவில்லை. 298 00:36:41,577 --> 00:36:42,995 என்னால் முடிந்ததை செய்கிறேன்… 299 00:36:44,913 --> 00:36:46,498 உனக்கு கை சமிக்ஞை கொடுக்க. 300 00:36:59,970 --> 00:37:01,054 நாம் தயார். 301 00:38:25,889 --> 00:38:27,307 மன்னிக்கவும். 302 00:38:28,267 --> 00:38:30,727 நாம் இதற்குமுன் சந்தித்திருக்கிறோமா? 303 00:38:35,148 --> 00:38:37,401 நீண்ட நாட்களுக்கு முன்பு சந்தித்தோம்... 304 00:38:39,027 --> 00:38:40,821 ஆனால் உங்களுக்கு ஞாபகம் இருக்காது. 305 00:38:44,575 --> 00:38:45,701 நாம் எங்கு இருக்கிறோம்? 306 00:38:47,077 --> 00:38:49,037 நான் இங்கே இருக்கும் பள்ளிக்குச் சென்றேன். 307 00:38:50,706 --> 00:38:54,918 நான் முதலில் இந்த இடத்தில் ஒரு மூளை விஞ்ஞானி ஆக கனவு கண்டேன். 308 00:38:56,420 --> 00:39:00,591 எப்போதாவது என் மனம் தெளிவடைய வேண்டியிருக்கும் போது இங்கு வருவேன். 309 00:39:02,718 --> 00:39:04,761 நீங்கள் இப்போது இங்கே என்ன செய்கிறீர்கள்? 310 00:39:05,304 --> 00:39:07,472 நான் காத்திருக்கிறேன்… 311 00:39:09,725 --> 00:39:11,226 என் மகனுக்காக. 312 00:39:12,895 --> 00:39:16,565 நான் இதுவரை இப்படி யாருக்காகவும் காத்திருந்ததில்லை. 313 00:39:25,574 --> 00:39:28,452 உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களா? 314 00:39:29,536 --> 00:39:30,704 எனக்கு ஒரு மகன் இருக்கிறான். 315 00:39:31,205 --> 00:39:34,917 ஒரு தந்தையாக இருப்பது எப்படி இருக்கிறது? 316 00:39:36,543 --> 00:39:37,669 அது… 317 00:39:40,130 --> 00:39:41,840 நான் எப்போதும் ஆச்சரியப்படுகிறேன்... 318 00:39:45,052 --> 00:39:47,137 அவன் எங்கே இருக்கிறான், என்ன செய்கிறான்... 319 00:39:49,181 --> 00:39:51,141 என்ன நினைப்பான் என்று. 320 00:39:53,852 --> 00:39:56,396 அவன் தனிமையிலோ அல்லது வலியிலோ இருப்பானா என்று வியப்பேன். 321 00:39:58,565 --> 00:39:59,691 சரி. 322 00:40:01,610 --> 00:40:03,529 எப்போதும் அப்படித்தான் உணர்வீர்கள். 323 00:40:04,029 --> 00:40:06,907 குழந்தை வளர வளர, 324 00:40:08,700 --> 00:40:12,621 மேலும் மேலும் பெற்றோர்கள் அவர்களுடைய நல்வாழ்வை உறுதிப்படுத்த வேண்டும். 325 00:40:18,627 --> 00:40:23,257 உங்கள் இருப்பு மிகவும் அப்படித்தான் வலுவானது மற்றும் சிறப்பானது. 326 00:40:39,398 --> 00:40:41,650 நீ செவோனாக இருக்க வேண்டும். 327 00:40:44,278 --> 00:40:45,529 ஆம், டாக்டர் மியுங். 328 00:41:14,141 --> 00:41:15,434 செவோன்… 329 00:41:18,979 --> 00:41:20,272 சரிதான். 330 00:41:21,064 --> 00:41:23,942 எனவே, நான் எதிர்பார்த்த நபர்… 331 00:41:25,569 --> 00:41:27,446 நீதான். 332 00:41:31,283 --> 00:41:32,618 ஆம், அப்பா. 333 00:41:33,827 --> 00:41:35,329 இப்போது எனக்குப் புரிகிறது… 334 00:41:36,872 --> 00:41:40,125 இதுவரை என்னால் உணர முடியாத உணர்வுகளை. 335 00:41:46,590 --> 00:41:48,050 டாக்டர் மியுங்... 336 00:41:50,052 --> 00:41:51,428 இல்லை அப்பா. 337 00:41:52,888 --> 00:41:54,598 தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள்… 338 00:41:56,016 --> 00:41:58,227 என் மீதான உங்கள் அன்பை அறியாததற்கு. 339 00:41:59,895 --> 00:42:01,146 டாக்டர் மியுங்... 340 00:42:05,317 --> 00:42:07,402 எனக்கு இன்னும் ஒரு உதவி செய்யுங்கள். 341 00:42:11,281 --> 00:42:13,075 என் மகனைத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள். 342 00:42:13,158 --> 00:42:14,326 நான் கெஞ்சி கேட்கிறேன். 343 00:42:50,487 --> 00:42:52,030 செவோன்… 344 00:42:55,409 --> 00:42:57,286 எல்லாம் முடிந்துவிட்டது. 345 00:43:01,290 --> 00:43:04,418 மிகவும் தாமதமாகிவிட்டது, மகனே. 346 00:43:07,212 --> 00:43:10,257 அதை நீ ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது. 347 00:43:16,013 --> 00:43:18,348 அந்தக் கதவைப் பார்த்தாயா? 348 00:43:20,267 --> 00:43:24,438 நான் அந்த கதவு வழியாக சென்றவுடன், அது முடிந்துவிடும். 349 00:43:25,105 --> 00:43:28,817 எல்லாம் புதிதாக தொடங்குகிறது. 350 00:43:31,111 --> 00:43:35,657 நான் டோயூனின் மூளைக்குள் சென்று 351 00:43:36,408 --> 00:43:38,994 புதிதாக தொடங்கப்போகிறேன். 352 00:43:44,958 --> 00:43:47,044 திரும்பிப் போ. திரும்பிப் போய்விடு. 353 00:43:47,127 --> 00:43:48,545 திரும்பிப் போ. 354 00:43:53,050 --> 00:43:56,303 இல்லை, அது நடக்கப்போவதில்லை. 355 00:43:57,846 --> 00:43:59,932 டோயூன் என்னுடன் திரும்பி வரப்போகிறான். 356 00:44:09,816 --> 00:44:11,151 நீ எவ்வளவு பெரிய முட்டாள். 357 00:44:12,194 --> 00:44:14,863 அந்த உணர்தல்களுக்கு இது மிகவும் தாமதம். 358 00:44:16,198 --> 00:44:19,910 இதற்கெல்லாம் நான் மட்டும் காரணம் அல்ல. 359 00:45:06,415 --> 00:45:11,753 பெரும்பாலானவர்கள் இதுபோன்ற தருணத்தில் மறுவாழ்வு வாக்குறுதிகளை கொடுப்பார்கள். 360 00:45:11,837 --> 00:45:14,464 “அடுத்த ஜென்மத்தில் சிந்திப்போம்” என்பார்கள். 361 00:45:16,133 --> 00:45:20,220 துரதிர்ஷ்டவசமாக, என்னால் அதை கூட உன்னிடம் சொல்ல முடியாது, 362 00:45:21,597 --> 00:45:25,100 ஏனென்றால் எனக்கு இறப்பே இல்லை. 363 00:45:29,980 --> 00:45:31,607 டோயூன்! 364 00:45:33,942 --> 00:45:35,444 டோயூன். 365 00:45:35,527 --> 00:45:37,070 டோயூன், வேண்டாம். விலகிப் போ! 366 00:45:52,669 --> 00:45:54,254 ஹலோ, டோயூன். 367 00:45:55,005 --> 00:45:57,132 எல்லாம் இப்போது முடிந்துவிட்டது. 368 00:45:58,175 --> 00:45:59,510 வா. போகலாம். 369 00:46:00,636 --> 00:46:01,637 டோயூன். 370 00:46:02,221 --> 00:46:03,305 டோயூன். 371 00:46:06,308 --> 00:46:07,476 டோயூன்! 372 00:46:13,106 --> 00:46:15,651 டோயூன், போகாதே! வேண்டாம்! 373 00:46:15,734 --> 00:46:17,194 டோயூன்! 374 00:46:25,744 --> 00:46:26,745 இப்போது! 375 00:47:35,856 --> 00:47:37,191 டோயூன்! 376 00:47:40,485 --> 00:47:42,613 பொறு, உன்னால் எப்படி இங்கே வர முடிந்தது... 377 00:47:48,493 --> 00:47:49,953 -தயவுசெய்து நிறுத்துங்கள். -தயவுசெய்து நிறுத்துங்கள். 378 00:47:51,038 --> 00:47:52,331 தயவுசெய்து நிறுத்துங்கள். 379 00:48:04,551 --> 00:48:06,887 நீங்கள் இங்கு என்னை வெல்ல முடியாது. 380 00:48:08,889 --> 00:48:12,684 டாக்டர் மியுங், இதுதான் உங்கள் முதல் ஒத்திசைவு. 381 00:48:18,106 --> 00:48:20,609 இந்த சோதனைகளில் நான் என் உயிரை பணயம் வைத்திருக்கிறேன், 382 00:48:20,692 --> 00:48:23,153 ஜெயி கோமாவில் விழுந்த தருணத்திலிருந்து. 383 00:48:30,410 --> 00:48:31,495 நாம்… 384 00:48:32,329 --> 00:48:34,623 உன் மூளைக்குள் இருக்கிறோமா? 385 00:48:45,050 --> 00:48:46,051 இல்லை. 386 00:48:46,802 --> 00:48:48,720 இல்லை, அப்படி இருக்க முடியாது. அப்படி இருக்க முடியாது. 387 00:48:48,804 --> 00:48:50,764 இது என் உலகம்! 388 00:48:50,848 --> 00:48:52,683 நான்தான் எஜமானன்! 389 00:48:53,517 --> 00:48:55,769 நான் எல்லையற்றவன்! 390 00:48:56,270 --> 00:48:57,688 நான் அழியாதவன். 391 00:48:57,771 --> 00:48:59,648 நான் அழியாதவன். 392 00:49:00,148 --> 00:49:02,776 நான் சாகாவரம் பெற்றவன். இது நடக்க முடியாது. 393 00:49:02,860 --> 00:49:04,945 என்னால் அழிய முடியாது! 394 00:49:05,821 --> 00:49:07,406 என்னால் முடியாது... 395 00:49:27,885 --> 00:49:30,095 என்னால் இறக்க முடியாது! 396 00:49:34,600 --> 00:49:36,852 நான் அழியமாட்டேன்! 397 00:49:41,148 --> 00:49:43,525 என்னால் இறக்க முடியாது. 398 00:49:43,609 --> 00:49:46,278 நான் வாழ்ந்துகொண்டே இருக்க வேண்டும்... 399 00:49:47,446 --> 00:49:50,991 மனிதகுலத்திற்காக. 400 00:50:04,630 --> 00:50:06,423 உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும், அப்பா. 401 00:50:30,322 --> 00:50:31,323 டோயூன். 402 00:50:33,700 --> 00:50:34,743 டோயூன்! 403 00:50:35,702 --> 00:50:36,870 டோயூன் கோ! 404 00:50:49,383 --> 00:50:50,384 டோயூன்! 405 00:50:55,138 --> 00:50:56,139 டோயூன்! 406 00:51:08,402 --> 00:51:09,486 டோயூன். 407 00:51:12,990 --> 00:51:14,032 டோயூன். 408 00:51:31,175 --> 00:51:32,384 டோயூன். 409 00:51:36,263 --> 00:51:37,306 அப்பாதான். 410 00:51:37,890 --> 00:51:39,600 வெளியே வா, என்ன? 411 00:51:42,936 --> 00:51:44,021 டோயூன். 412 00:51:54,865 --> 00:51:57,034 செவோன்! 413 00:51:57,117 --> 00:51:58,577 செவோன், உடனே எழுந்திரு! 414 00:51:58,660 --> 00:52:00,996 செவோன், எழுந்திரு! செவோன்! 415 00:52:06,168 --> 00:52:08,629 சுவிட்சுகளை அணை, இல்லையென்றால் நாம் எல்லோரும் இறந்துவிடுவோம்! 416 00:52:11,089 --> 00:52:12,299 டோயூன், நாம் இப்போதே போக வேண்டும். 417 00:52:12,382 --> 00:52:13,592 நாம் இப்போதே போக வேண்டும். 418 00:52:16,553 --> 00:52:18,388 டோயூன், தயவுசெய்து இப்படி செய்யாதே. 419 00:52:18,472 --> 00:52:20,641 டோயூன்? பரவாயில்லை. 420 00:52:20,724 --> 00:52:22,976 பரவாயில்லை. என்ன? 421 00:52:23,060 --> 00:52:24,478 நாம் வெளியேற வேண்டும். 422 00:52:47,709 --> 00:52:49,211 பரவாயில்லை. 423 00:52:52,673 --> 00:52:53,715 ஜெயி. 424 00:52:58,095 --> 00:52:59,179 டோயூன் என்னை பார்த்து… 425 00:53:01,557 --> 00:53:03,267 பயப்படுகிறான் என்று நினைக்கிறேன். 426 00:53:05,686 --> 00:53:06,687 இல்லை. 427 00:53:08,730 --> 00:53:12,693 டோயூன் அவனுடைய சொந்த உலகில் ஒளிந்து கொண்டிருக்கிறான், 428 00:53:13,861 --> 00:53:15,237 முன்பு நீ செய்வதைப் போல. 429 00:53:19,575 --> 00:53:21,743 அப்பா இங்கே இருக்கிறார் என அவனுக்குத் தெரியப்படுத்து, 430 00:53:21,827 --> 00:53:23,412 அதனால் அவன் பாதுகாப்பாக உணர முடியும். 431 00:53:24,329 --> 00:53:25,330 எப்படி? 432 00:53:27,082 --> 00:53:28,250 அடிக்கடி… 433 00:53:29,084 --> 00:53:31,795 நான் அவனிடம் பாடும் பாடல் ஒன்று இருக்கிறது. 434 00:53:32,546 --> 00:53:34,256 அந்தப் பாடலை நாம் பாடினால் என்ன? 435 00:53:38,385 --> 00:53:43,307 அம்மா, சகோதரி 436 00:53:43,390 --> 00:53:47,144 நதியின் ஓரத்தில் வாழ்வோம் 437 00:53:48,562 --> 00:53:53,442 அங்கே தங்க மணல் 438 00:53:53,525 --> 00:53:57,362 முற்றத்தில் ஒளிரும் 439 00:53:58,614 --> 00:54:03,660 பின் வாசல் வெளியே 440 00:54:03,744 --> 00:54:07,497 உதிர்ந்த இலைகள் பாடும் 441 00:54:08,874 --> 00:54:13,754 அம்மா, சகோதரி 442 00:54:13,837 --> 00:54:17,674 நதியின் ஓரத்தில் வாழ்வோம் 443 00:54:23,055 --> 00:54:24,515 கொஞ்சம் காத்திரு. 444 00:55:07,224 --> 00:55:08,225 டோயூன், இங்கே வா. 445 00:55:18,277 --> 00:55:19,945 இங்கே வா, டோயூன். 446 00:55:27,619 --> 00:55:28,829 என்னை மன்னித்துவிடு. 447 00:55:30,163 --> 00:55:31,373 என்னை மன்னித்துவிடு. 448 00:55:32,541 --> 00:55:33,876 என்னை மன்னித்துவிடு. 449 00:55:42,885 --> 00:55:44,011 நீ நலமா? 450 00:55:52,978 --> 00:55:53,979 நன்றி… 451 00:55:57,441 --> 00:55:59,443 உன் வாக்குறுதியைக் காப்பாற்றியதற்காக. 452 00:56:05,073 --> 00:56:06,700 செவோன்! 453 00:56:06,783 --> 00:56:08,452 செவோன், எழுந்திரு! 454 00:56:14,416 --> 00:56:15,417 செவோன்! 455 00:56:16,210 --> 00:56:17,294 செவோன்! 456 00:56:17,961 --> 00:56:19,213 செவோன்! 457 00:56:20,839 --> 00:56:22,716 டோயூன், நாம் இப்போதே போக வேண்டும். 458 00:56:23,425 --> 00:56:26,136 நீ தயாரா? வா போகலாம். 459 00:56:41,568 --> 00:56:43,362 செவோன்! 460 00:56:43,445 --> 00:56:45,447 நாம் இப்போதே போக வேண்டும்! செவோன்! 461 00:56:45,531 --> 00:56:47,699 செவோன்! 462 00:56:47,783 --> 00:56:50,369 -டோயூன்! -செவோன், நாம் இப்போதே போக வேண்டும்! 463 00:56:50,452 --> 00:56:51,662 டோயூன்! 464 00:56:51,745 --> 00:56:54,248 செவோன்! உபகரணங்கள் கட்டுப்பாட்டில் இல்லை! இது பழுதடைந்திருக்கிறது! 465 00:57:00,420 --> 00:57:02,756 வெளியே போய் மெயின் சுவிட்சை அணை! 466 00:57:13,600 --> 00:57:14,601 டோயூன்! 467 00:57:21,441 --> 00:57:22,442 கதவைத் திற! 468 00:57:25,362 --> 00:57:26,530 டோயூன். 469 00:57:28,490 --> 00:57:30,492 செவோன், எதுவும் வேலை செய்யவில்லை! 470 00:57:31,159 --> 00:57:32,160 செவோன்! 471 00:57:44,256 --> 00:57:45,299 செவோன்! 472 00:57:47,092 --> 00:57:48,218 நமில். 473 00:57:49,219 --> 00:57:50,345 செவோன். 474 00:57:50,429 --> 00:57:51,555 போ. 475 00:57:52,055 --> 00:57:53,140 இங்கிருந்து போ! 476 00:57:54,099 --> 00:57:55,309 செவோன்! 477 00:58:47,277 --> 00:58:48,320 செவோன். 478 00:59:06,505 --> 00:59:07,631 செவோன். 479 00:59:10,050 --> 00:59:11,176 செவோன். 480 00:59:29,403 --> 00:59:30,737 டோயூன். 481 00:59:33,824 --> 00:59:34,825 டோயூன். 482 00:59:37,744 --> 00:59:38,745 டோயூன். 483 00:59:39,371 --> 00:59:40,372 டோயூன்! 484 00:59:41,540 --> 00:59:42,541 டோயூன்! 485 00:59:44,543 --> 00:59:45,544 டோயூன். 486 00:59:51,758 --> 00:59:53,135 அப்பா. 487 00:59:55,846 --> 01:00:00,017 ஆம், நான்தான். அப்பா! 488 01:00:01,643 --> 01:00:02,811 நன்றி. 489 01:00:04,313 --> 01:00:05,647 நன்றி… 490 01:00:07,316 --> 01:00:09,067 உயிர் பிழைத்ததற்கு. 491 01:00:41,350 --> 01:00:43,477 டாக்டர் மியுங்... 492 01:01:22,140 --> 01:01:23,350 நீ நலமா? 493 01:01:25,060 --> 01:01:26,520 வர நீண்ட நேரம் எடுத்துக்கொண்டீர்கள். 494 01:01:27,062 --> 01:01:29,231 கேட்டவுடனே வந்துவிட்டேன். 495 01:01:31,191 --> 01:01:34,152 சில நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு, நீ தயாரானதும் திரும்பி வா. 496 01:01:36,321 --> 01:01:37,739 சரி, சார். 497 01:01:38,907 --> 01:01:40,659 சரி, சீக்கிரம் செய்வோம்! 498 01:01:41,785 --> 01:01:43,161 ஹேய், இதை அப்புறப்படுத்துங்கள். சீக்கிரம். 499 01:01:43,245 --> 01:01:44,788 சீக்கிரம்! 500 01:01:51,545 --> 01:01:52,546 ஹலோ. 501 01:01:52,629 --> 01:01:54,548 எல்லா சந்தேகத்துக்குரிய நபர்களையும் கைது செய்துவிட்டோம். 502 01:01:55,257 --> 01:01:57,259 -அவர்களை அழைத்துச் செல்லுங்கள். -சரி, மேடம். 503 01:02:20,490 --> 01:02:22,993 டோயூன் நலமா? 504 01:02:24,411 --> 01:02:26,121 அவன் நலமாக இருக்கிறான். 505 01:02:27,456 --> 01:02:28,707 அது முடிந்துவிட்டது. 506 01:02:31,293 --> 01:02:34,004 ஆம், அது முடிந்துவிட்டது. 507 01:03:37,025 --> 01:03:40,362 ஜெயி ஜங், நாம் மீண்டும் சந்திக்கும் நாளுக்காக காத்திருப்போம் 508 01:03:48,120 --> 01:03:50,789 டோயூன், அம்மாவுக்கு ஹலோ சொல். 509 01:05:26,969 --> 01:05:28,470 செவோன் கோ பேசுகிறேன். 510 01:05:28,554 --> 01:05:32,099 ஜுஹ்யுன் யூன் ஓடிக்கொண்டிருக்கிறான், ஆனால் நாங்கள் அவனைக் கண்டுபிடித்துவிட்டோம். 511 01:05:32,182 --> 01:05:34,101 ஒரு கள்ளச்சந்தை பாஸ்போர்ட் தரகரைப் பிடித்தோம். 512 01:05:34,810 --> 01:05:39,356 நீங்கள் அவனைப் பிடிக்க வேண்டும். அவன் என் மனைவியைக் கொல்ல முயன்றான். 513 01:05:40,023 --> 01:05:41,483 நீங்கள் அவனைப் பிடிக்க வேண்டும். 514 01:05:42,150 --> 01:05:45,445 எங்கள் குழு, அவன் தரகரை சந்திக்கும் இடத்திற்குச் செல்கிறது. 515 01:05:45,529 --> 01:05:47,197 நான் திரும்ப உங்களை அழைக்கிறேன். 516 01:05:47,281 --> 01:05:48,490 சரி. 517 01:06:42,461 --> 01:06:43,754 யார் அங்கே? 518 01:06:46,882 --> 01:06:48,091 யார் நீ? 519 01:06:56,517 --> 01:06:58,101 செவோன். 520 01:07:03,941 --> 01:07:06,193 இங்கு இருக்கிறாய். 521 01:07:28,465 --> 01:07:30,467 ஹாங் ஜாக்காவின் "DR. BRAIN" இணைய நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்டது 522 01:08:38,493 --> 01:08:40,495 வசனத் தமிழாக்கம் அருண்குமார்