1 00:00:06,006 --> 00:00:07,508 ஷெல்டரில் முன்பு... 2 00:00:07,591 --> 00:00:09,051 அது திருமதி ஃப்ரீட்மன். 3 00:00:09,135 --> 00:00:12,596 டிலன் போட்டிக்கு பின் காணோம், அவங்களுக்கு ஏதாவது தெரியும்தானே? 4 00:00:12,680 --> 00:00:15,558 -ஆமாம். -டாக்டர் கென்டிடம் கூட்டி போனாங்களோ. 5 00:00:15,641 --> 00:00:18,477 -இது என் புது உணவகம்! -கென் என்ன சொல்றான்? 6 00:00:18,561 --> 00:00:21,147 -இரண்டு வருட ஒப்பந்தம் போட்டேன். -என்ன செஞ்ச? 7 00:00:21,397 --> 00:00:22,648 போய் தொலை! 8 00:00:22,732 --> 00:00:24,692 -என்ன கருமம்... -ஈமா? 9 00:00:24,775 --> 00:00:26,527 ஆஞ்சலிகா வயட் எப்படி இங்கே? 10 00:00:26,610 --> 00:00:29,029 -அப்போ, ஆஞ்சலிகா வைட் உன் அம்மா. -ஆமா. 11 00:00:29,113 --> 00:00:31,282 உன் அம்மாவ தெரியும் முன் உன்ன பிடித்தது, 12 00:00:31,365 --> 00:00:33,451 இப்பவும் உன்னை அவ்ளோ பிடிக்கும். 13 00:00:34,535 --> 00:00:39,707 அடச்சே! ஆஞ்சலிகா வயட் ஈமாவோட அம்மா. 14 00:00:41,041 --> 00:00:42,543 பட்டர்ஃபிளை டாட்டூ பார்தேன். 15 00:00:42,626 --> 00:00:43,627 முகவர் தந்தார். 16 00:00:43,711 --> 00:00:46,672 பட்டாம்பூச்சி ஆபியோனா டிசி... போன்ற ஏதோ. 17 00:00:46,756 --> 00:00:48,799 என் பெற்றோர் வேலை செஞ்ச நிறுவனம். 18 00:00:48,883 --> 00:00:53,345 இது என் அப்பாவோட இறுதி ஓய்விடம். அவர் இங்கே இல்லைன்னு தோணுது. 19 00:00:53,429 --> 00:00:55,264 அப்பாக்கு ஆக்டோஃபேஸை தெரியும். 20 00:00:55,347 --> 00:00:57,099 உரிம தட்டு எண்ணை சோதிக்கணும், 21 00:00:57,183 --> 00:00:59,143 ஆக்டோஃபேஸை பார்த்து பதிலை தேடணும். 22 00:00:59,226 --> 00:01:01,896 இந்த உரிம தட்டை எனக்காக தேடித் தர முடியுமா? 23 00:01:01,979 --> 00:01:04,899 ஆன்டுவான் லமேர் பெயரில் கார் பதிவாயிருக்கு, 24 00:01:04,982 --> 00:01:06,901 அது ஆக்டோஃபேஸின் பெயரா இருக்கலாம். 25 00:01:06,984 --> 00:01:10,780 -நாம உள்ளே போக வழி தேடணும். -நாம திட்டமில்லாம உள்ளே போக கூடாது. 26 00:01:10,863 --> 00:01:13,115 அப்போ அவர் வெளியே வர காத்திருப்போம். 27 00:01:15,159 --> 00:01:20,998 ஹார்லன் கோபென்'ஸ் ஷெல்டர் 28 00:01:23,292 --> 00:01:27,254 மிக்கி, நாம காசெல்டன் திரும்ப போகணும். உடனே. 29 00:01:27,338 --> 00:01:31,592 உன் அத்தை எந்திரிக்கும் போது நீ இல்லாட்டி வருத்தப்படுவாங்க. 30 00:01:31,675 --> 00:01:35,846 அட, கொஞ்சம்... இன்னும் கொஞ்ச நேரம். எப்போ வேணா வருவாங்க. 31 00:01:37,014 --> 00:01:39,015 ஆமா, ஆனால் அவர்... 32 00:01:39,098 --> 00:01:42,478 அவர் பின்பக்கமா போயிருக்கலாம், அல்லது உள்ளேயே தூங்கியிருப்பார். 33 00:01:43,312 --> 00:01:45,021 ஆஷ்லி எங்கேன்னு தெரியணும். 34 00:01:45,104 --> 00:01:47,358 ஆமா, ஆனா நமக்கு அது தெரியாது. 35 00:01:47,441 --> 00:01:50,945 நல்லா இருப்பாள், ஓடிப் போயிருப்பாள், நமக்கு தெரியாது. 36 00:02:00,704 --> 00:02:04,708 சேய்! இங்க அதிகமா பணம் செலவு செய்தேன்! நாம கிளப்பில் இருக்க! 37 00:02:05,376 --> 00:02:06,502 உன் பிரச்சினை என்ன? 38 00:02:08,670 --> 00:02:09,755 மிக்கி. 39 00:02:12,842 --> 00:02:14,051 ஓ, இல்ல. ஓ, கடவுளே! 40 00:02:14,134 --> 00:02:15,344 இங்கிருந்து போயிடு! 41 00:02:15,427 --> 00:02:16,846 சேய், நல்லது, அப்போ போகலாம். 42 00:02:30,985 --> 00:02:33,821 -சே! சே, சே. சே! -என்ன? 43 00:02:33,904 --> 00:02:35,322 மிக்கி வந்துட்டான், நீ போ! 44 00:02:35,489 --> 00:02:40,536 சரி. என்ன செய்யணும்னு தெரியும். அந்த காலம் மாதிரி. 45 00:02:40,661 --> 00:02:42,454 ஆமாம். வேடிக்கையானது. 46 00:02:52,464 --> 00:02:54,466 ரேச்சலும் நானும் வரலாறு பாட 47 00:02:54,550 --> 00:02:57,136 வேலைகளை செஞ்சோம், தூங்கிப் போயிட்டோம். 48 00:02:57,219 --> 00:02:58,304 சரி, அது நல்லது. 49 00:02:59,054 --> 00:03:00,055 சரி. 50 00:03:00,139 --> 00:03:03,350 சரி, இல்லை, என்ன தெரியுமா? மன்னிக்கணும், அது நல்லா இல்ல. 51 00:03:03,434 --> 00:03:05,060 -நீ கூப்பிட்டிருக்கணும். -ஆமாம். 52 00:03:05,144 --> 00:03:08,314 உன் காதலி கூட தூங்கக் கூடாது! 53 00:03:08,397 --> 00:03:12,401 இன்னும் என் காதலி ஆகலை, அடுத்த முறை கூப்பிடுவதா சொன்னேன். 54 00:03:12,484 --> 00:03:13,402 சரி. 55 00:03:14,111 --> 00:03:15,821 கொஞ்சம் விசித்திரமா நடக்கறீங்க. 56 00:03:17,406 --> 00:03:18,324 இல்ல, அப்படி இல்ல. 57 00:03:18,991 --> 00:03:20,034 நிச்சயமா அப்படிதான். 58 00:03:20,534 --> 00:03:25,831 சரி, தூக்கம் போதலைங்கிறது உண்மை. காலை உணவு வேணுமா? 59 00:03:25,915 --> 00:03:27,124 ஆமாம், பசிக்குது. 60 00:03:29,084 --> 00:03:33,797 இன்று டிலன் ஷேக்ஸ் நினைவஞ்சலிக்கு போறேன். 61 00:03:33,881 --> 00:03:36,550 என் கூட வர விருப்பமிருக்கா? 62 00:03:37,551 --> 00:03:38,802 ஆமாம். 63 00:03:39,595 --> 00:03:42,723 நல்லது! ஸ்கூல் முடிஞ்சதும் கூப்பிட வரவா? 64 00:03:42,805 --> 00:03:43,849 ஆமாம். 65 00:03:44,934 --> 00:03:45,851 சரி. 66 00:03:47,311 --> 00:03:51,398 எனக்கு ஒரு உதவி வேணும். 67 00:03:53,275 --> 00:03:54,234 சொல்லு. 68 00:03:54,317 --> 00:03:55,152 நான்... 69 00:03:56,320 --> 00:03:58,280 என் அப்பாவின் உடலை தோண்டணும். 70 00:03:59,781 --> 00:04:00,783 என்ன? 71 00:04:02,034 --> 00:04:03,869 அதை ஏன் செய்யணும்? 72 00:04:04,995 --> 00:04:05,955 முடிப்பதற்கு. 73 00:04:06,705 --> 00:04:07,790 முடிப்பதற்கா? 74 00:04:09,249 --> 00:04:10,084 ஆமாம். 75 00:04:11,210 --> 00:04:16,966 மிக்கி, முற்றுப்புள்ளி வைக்க கல்லறையை தோண்டுறது ரொம்ப தீவிரமான வழி. 76 00:04:18,257 --> 00:04:21,512 என்கிட்ட எதை மறைக்கிற? 77 00:04:22,388 --> 00:04:25,933 -இது விசித்திரமா இருக்கும்... -ஏற்கனவே அப்படிதான், சொல்லு. 78 00:04:26,475 --> 00:04:29,019 என் அப்பா கல்லறையில் இருக்காரான்னு தெரியணும். 79 00:04:29,520 --> 00:04:31,605 அவர் இல்லைன்னு ஏன் தோணுச்சு? 80 00:04:31,689 --> 00:04:35,192 தெரியலை. ஒரு உணர்வு? 81 00:04:35,275 --> 00:04:37,861 கல்லறையில் நிற்கும் போது, எதுவும் தோணலை. 82 00:04:37,945 --> 00:04:40,114 அவர் இருப்பதா தோணலை. 83 00:04:41,782 --> 00:04:44,534 வேற சில விஷயங்களும் சரியா இல்லை. 84 00:04:47,287 --> 00:04:48,288 என்ன விஷயம்? 85 00:04:50,374 --> 00:04:53,043 தயவு செஞ்சு, இந்த விஷயத்தில் என்னை நம்ப முடியுமா? 86 00:05:19,737 --> 00:05:20,696 காலை வணக்கம். 87 00:05:21,613 --> 00:05:23,323 இரவு ஷிரா வீட்டில் இருந்தேன். 88 00:05:24,992 --> 00:05:27,161 நம் மகனுக்கு அது எப்படி இருக்கும்? 89 00:05:27,244 --> 00:05:29,997 நம் திருமண பிரச்சினை அவனுக்கு தெரியாதுனு தோணுதா? 90 00:05:30,080 --> 00:05:33,207 இல்லை, ஒரு வாரம் முன்பு வரை, எனக்கும் தெரியாது. 91 00:05:33,292 --> 00:05:37,588 -அப்போ நீ அதை கவனிக்கலை. -ஹேனா, நான் சண்டை போட விரும்பலை. 92 00:05:37,713 --> 00:05:40,049 நேற்றிரவு நீ வீட்டுக்கு வராததால்... 93 00:05:41,508 --> 00:05:45,554 என் கோபமெல்லாம் வடிஞ்சே போயிடுச்சு. 94 00:05:47,639 --> 00:05:52,227 அதிகமா, வருத்தப்பட்டேன். 95 00:05:53,520 --> 00:05:55,898 உன் உணவக யோசனைக்கு நான் உதவியிருக்கணும். 96 00:06:00,778 --> 00:06:04,031 நான் மோசமான கணவனா இருந்ததுக்கு வருந்துறேன். 97 00:06:07,659 --> 00:06:09,411 அதை எப்படி சரி செய்றதுனு சொல்லு. 98 00:06:16,502 --> 00:06:19,379 அப்போ ஆக்டோஃபேஸ் கிளப்பின் முன் பக்கமா வரலை. 99 00:06:19,463 --> 00:06:23,675 அவன் பின்பக்கமா போயிருக்கலாம், அல்லது உள்ளேயே இருக்கலாம். 100 00:06:23,759 --> 00:06:26,720 அப்போ அது இப்போதைக்கு முடிஞ்சது. 101 00:06:26,804 --> 00:06:29,223 இனி நல்ல மருத்துவர் மட்டும்தான் இருக்கார். 102 00:06:29,306 --> 00:06:32,601 அப்போ, டாக்டர் கென்ட் ஆஷ்லியோட அப்பாவா காட்டிக்கிட்டார் 103 00:06:32,683 --> 00:06:34,728 ஆனா அவர் தான் டிலனின் மருத்துவர், 104 00:06:34,812 --> 00:06:37,231 டிலன் காணாம போன அன்று பார்த்தவர். 105 00:06:37,314 --> 00:06:39,858 -எல்லாருக்குமே டாக்டர் கென்ட் தொடர்பு. -ஆமா. 106 00:06:39,983 --> 00:06:41,568 நாம அவரிடம் பேசணும். 107 00:06:41,652 --> 00:06:45,531 ஆமா, பேட் லேடியின் மேன் இன் பிளாக் எங்கே கொண்டு போனார்னு தெரியாது, 108 00:06:45,614 --> 00:06:47,199 அப்போ அதுவும் பலனில்லை. 109 00:06:47,366 --> 00:06:49,784 27 வருஷம் முன் டிலனை கொண்டு போனவர்தான் 110 00:06:49,868 --> 00:06:53,163 ஆஷ்லியையும் கொண்டு போனதா சொல்றோமா? 111 00:06:53,789 --> 00:06:55,332 டிலன் ஷேக்ஸ் நினைவஞ்சலி. 112 00:07:00,671 --> 00:07:03,090 ஒருவேளை கடத்தல்காரன் வரலாம். 113 00:07:03,966 --> 00:07:04,800 அப்படி தோணுதா? 114 00:07:04,883 --> 00:07:08,679 அவங்க உருவாக்கிய வேதனையை பார்க்க விரும்புவாங்க. 115 00:07:08,762 --> 00:07:10,055 ரொம்ப குழப்பமானவங்க. 116 00:07:10,180 --> 00:07:12,850 ஷிராவோட போறேன், எல்லாரும் சேர்ந்தே போகலாம். 117 00:07:12,933 --> 00:07:14,351 -சரி, வர்றேன். -நானும். 118 00:07:18,480 --> 00:07:20,566 -ஹேய். -ஹேய். 119 00:07:26,029 --> 00:07:31,160 என்ன விஷயம், கேமல்ஸ்? இது பக் ரென்னா, உங்க காலை அறிவிப்போடு வந்திருக்கேன். 120 00:07:31,243 --> 00:07:33,954 விஷயத்துக்கு வரும் முன், நான் ஈமா வின்ஸ்லோக்கு 121 00:07:34,037 --> 00:07:37,957 பெரிய வாழ்த்துக்களை சொல்ல விரும்புறேன் 122 00:07:38,041 --> 00:07:39,710 காசெல்டன் தயாரிப்பின் 123 00:07:39,793 --> 00:07:43,672 ஃபான்டம் ஆஃப் தி ஓபராவில் வாய்ப்பு கிடைத்ததுக்கு. 124 00:07:43,755 --> 00:07:45,382 வாழ்த்துக்கள், ஈமா. 125 00:07:45,465 --> 00:07:50,179 நாம பாலின தடைகளை அழித்து உன்னதமான ஃபான்டம் கதாபாத்திரத்துக்கு 126 00:07:50,262 --> 00:07:55,017 புதிய பார்வையை கொடுத்தது மிக சிறப்பானது. 127 00:07:55,142 --> 00:07:57,811 டோனி கிடைக்கட்டும், ஈமா. இதுதான் இயல்பான திறமை. 128 00:07:58,353 --> 00:08:00,814 நிஜமா, வாழ்த்துக்கள், ஈமா. ரொம்ப சந்தோஷம். 129 00:08:00,898 --> 00:08:06,111 முக்கியமா உன் அம்மா கூட வேலை செய்ய முடியும்! 130 00:08:06,195 --> 00:08:07,946 அது சரி, கேமல்ஸ். 131 00:08:08,030 --> 00:08:11,658 ஈமா வின்ஸ்லோவின் அம்மா வேற யாரும் இல்லை 132 00:08:11,742 --> 00:08:17,080 மேடையிலும் திரையிலும் சூப்பர் ஸ்டார், ஆஞ்சலிகா வயட்! 133 00:08:19,416 --> 00:08:21,919 அது தெரியுமா? ஏன்னா எனக்கு தெரியாது. 134 00:08:22,002 --> 00:08:24,504 -எங்க போறீங்க? -வாழ்த்துக்கள், ஈமா. 135 00:08:24,588 --> 00:08:27,341 வாழ்த்துக்கள், பிரமாதமா செய்வ. 136 00:08:27,424 --> 00:08:30,135 அப்புறம், வேற செய்திகள், பல்கலைக்கழக ஆண்களின் 137 00:08:30,219 --> 00:08:33,931 கூடைப்பந்து அணியில் யாரு இருக்காங்கன்னு இன்று தெரியும், 138 00:08:34,014 --> 00:08:36,642 நான் டிரக் மேல பந்தயம் கட்டுவேன். 139 00:08:41,688 --> 00:08:42,856 என்ன கருமம்! 140 00:08:46,443 --> 00:08:47,319 நான் உதவவா? 141 00:09:02,584 --> 00:09:06,672 உன் உறவினர், ராப், இப்பவும் எசெக்ஸ் கவுன்டி சுகாதார வாரியத்திலா? 142 00:09:07,214 --> 00:09:12,135 ஆமாம். விருப்பம் இருக்கா? ஏன்னா விவாகரத்து ஆயிடுச்சு. 143 00:09:12,219 --> 00:09:15,389 ரொம்ப ஆர்வமானது. 144 00:09:15,472 --> 00:09:19,268 உண்மையில், எனக்கு ஒரு உடலை தோண்டி எடுக்க 145 00:09:20,686 --> 00:09:21,687 உதவி வேணும். 146 00:09:23,522 --> 00:09:25,315 சரி. ஆஹா. 147 00:09:27,317 --> 00:09:29,736 -யாரோடது? -என் சகோதரனுடையது. 148 00:09:30,737 --> 00:09:34,574 -உன் சகோதரனை தோண்டணுமா? -அது, எனக்கு விருப்பம் இல்லை. 149 00:09:35,492 --> 00:09:36,326 ஆனால்? 150 00:09:37,995 --> 00:09:42,374 பிராட்தான் கல்லறையில் இருக்கானான்னு மிக்கிக்கு சந்தேகம். 151 00:09:43,208 --> 00:09:44,501 அவனுக்கெதுக்கு சந்தேகம்? 152 00:09:44,918 --> 00:09:47,629 அது வெறும் எண்ணம்தான்? 153 00:09:47,879 --> 00:09:51,800 ஒரு டீனேஜ் பையனின் எண்ணத்துக்காக இதை செய்ய விரும்புறியா? 154 00:09:52,092 --> 00:09:52,968 ஆமாம். 155 00:09:53,468 --> 00:09:57,389 ஏன்னா எனக்கும் அதே மாதிரி, 156 00:09:57,556 --> 00:09:59,808 தெரியலை, தோணுச்சு. 157 00:09:59,975 --> 00:10:01,560 சரி. எதன் அடிப்படையில்? 158 00:10:07,107 --> 00:10:09,443 ஹாய், ஷிரா, அது பிராட். 159 00:10:09,526 --> 00:10:13,739 நான் விளக்க முடியாது, ஆனா திரும்ப ஸ்டேட்ஸ் வந்துட்டோம். 160 00:10:13,822 --> 00:10:17,117 இப்போ அதிகமா சொல்ல முடியாது, ஆனா உன்னை மட்டும்தான் நம்புறேன். 161 00:10:18,160 --> 00:10:20,620 மிக்கியை பார்த்துக்கோ, சரியா? 162 00:10:20,704 --> 00:10:24,249 என்னை திரும்ப கூப்பிடு, என்னை மன்னி. 163 00:10:25,459 --> 00:10:29,004 சில மணி நேரத்துக்கு பிறகு, இறந்தான். 164 00:10:29,087 --> 00:10:32,424 நில்லு, கார் இடிச்சது விபத்து இல்லைன்னு சொல்றியா? 165 00:10:32,591 --> 00:10:33,508 இல்லை. 166 00:10:34,968 --> 00:10:38,430 அதாவது, பிராடுக்கு சித்தப்பிரமை. 167 00:10:38,513 --> 00:10:40,932 எனக்கு தோணுது, விபத்து எதார்த்தமா இருக்கும் 168 00:10:41,016 --> 00:10:43,685 இந்த குரல் செய்தி சரியான நேரத்தில் வந்தது, 169 00:10:43,769 --> 00:10:48,023 ஆனா பிராடின் உடலை எடுப்பது நமக்கு நிம்மதி தரும். 170 00:10:48,774 --> 00:10:49,649 ஆமாம். 171 00:10:51,902 --> 00:10:53,820 -ராபை கூப்பிடுறேன். -நன்றி. 172 00:10:57,282 --> 00:10:58,241 ஹேய். 173 00:11:00,911 --> 00:11:02,079 என்ன விஷயம், மேவெதர்? 174 00:11:02,162 --> 00:11:03,663 -ஸ்பூன்! -அதை கேட்ட? 175 00:11:03,747 --> 00:11:04,581 ஆமாம். 176 00:11:04,664 --> 00:11:07,501 ஆமாம், நான் பக்குக்கு "ஸ்பூன்நிறைய" கொடுத்ததா சொல்லலாம். 177 00:11:07,584 --> 00:11:08,794 ஸ்பூன். பிரமாதம். 178 00:11:08,877 --> 00:11:10,754 -இதுவரை நீ செய்ததில் மோசமானது. -ஆம். 179 00:11:10,879 --> 00:11:12,255 -அதோ. -அதோ இருக்கார்! 180 00:11:12,339 --> 00:11:13,632 செய்தி வேகமா பரவும். 181 00:11:13,715 --> 00:11:15,967 ஆமாம். உனக்குள் இது இருப்பது தெரியாது. 182 00:11:16,426 --> 00:11:17,844 கோபம் வரும். 183 00:11:17,928 --> 00:11:19,262 இடைநீக்கம் செஞ்சாங்களா? 184 00:11:19,846 --> 00:11:21,056 -இரண்டு நாட்கள். -ஆஹா. 185 00:11:21,139 --> 00:11:24,017 -தெரியும். ஐந்து கேட்டேன். -எதுக்கு அதிகம் கேட்கணும்? 186 00:11:24,101 --> 00:11:26,853 பேச்சுவார்த்தையில் நான் ரொம்ப மோசம். 187 00:11:27,521 --> 00:11:30,690 ஹேய், நீ... ஈமாகிட்ட பேசினியா? 188 00:11:31,566 --> 00:11:34,444 இல்லை, என் அழைப்பு எல்லாம் குரல் சேதிக்கு போகுது. 189 00:11:34,528 --> 00:11:38,824 எனக்கும். அவள் இதை புரிஞ்சுக்க இன்னும் நேரம் ஆகும், தெரியுமா? 190 00:11:38,907 --> 00:11:41,284 வாழ்க்கை முழுக்க அம்மாவை பற்றி சொல்லலை. 191 00:11:41,368 --> 00:11:45,205 ஆமாம். அது, நினைவஞ்சலிக்கு நாம மட்டும்தான் இருப்போம். 192 00:11:46,289 --> 00:11:47,165 அப்படி தோணுது. 193 00:12:02,722 --> 00:12:05,183 அதை இணையத்தில் போடுவதை பற்றி யோசிக்க வேணாம்! 194 00:12:05,267 --> 00:12:08,311 உன் ஃபோனை கழிவறையில் போடுவேன். கடவுள் சத்தியமா. 195 00:12:08,395 --> 00:12:09,396 சரி. பை. 196 00:12:10,230 --> 00:12:12,774 அவங்களை விடு. அதுங்க சில போலியான நாய்கள். 197 00:12:12,858 --> 00:12:14,943 போலியான நாய்கள் பற்றி பேசணுமா? 198 00:12:15,026 --> 00:12:17,571 -ஈமா, அது அப்படி இல்லை. -ஏன் அவனிடம் சொல்லணும்? 199 00:12:17,863 --> 00:12:20,407 சொதப்பினேன்னு தெரியும். அது மோசமா தோணுது. 200 00:12:20,490 --> 00:12:21,575 அப்போ அதை ஏன் செஞ்ச? 201 00:12:21,658 --> 00:12:24,870 எல்லாரிடமும் சொல்வான்னு நினைக்கல. சரியா? உறுதியளித்தான். 202 00:12:25,370 --> 00:12:27,581 -"உறுதியளித்தான்." -நிஜமா, ஈமா, நான்... 203 00:12:31,835 --> 00:12:33,086 பக் என்னை மிரட்டினான். 204 00:12:33,336 --> 00:12:34,713 நீ என்ன சொல்ற? 205 00:12:43,013 --> 00:12:47,100 என் யூடூயூவில் முதல் 500,000 ஃபாலோவர்களை வாங்கினது பக்குக்கு தெரிஞ்சது. 206 00:12:47,309 --> 00:12:50,729 உன்னை கேவலப்படுத்தாட்டி, காட்டிக் கொடுப்பேன்னான். 207 00:12:50,812 --> 00:12:52,564 எதுக்காக ஃபாலோவர்களை வாங்கணும்? 208 00:12:52,647 --> 00:12:55,358 தெரியலை. வாங்கினேன், சரியா? 209 00:12:55,442 --> 00:12:58,778 இரண்டு ஃபாலோவர்கள் உள்ள மேக்கப் கலைஞரை யாரு கவனிப்பாங்க? 210 00:12:59,404 --> 00:13:00,405 அது... 211 00:13:01,198 --> 00:13:03,116 அது சோகமானது, விட்னி. 212 00:13:03,200 --> 00:13:05,202 ஆமா, சரி, அது நடக்கும், ஈமா. 213 00:13:05,285 --> 00:13:07,913 கண்டுபிடிச்சால், ஆப்பிலிருந்து வெளியேற்றுவாங்க. 214 00:13:07,996 --> 00:13:11,458 என்னோட எல்லா கூட்டு முயற்சிகளும் ஸ்பான்சர்ஷிப்களும் போகும். 215 00:13:11,583 --> 00:13:13,710 அதை பற்றி கவலைப்படமாட்டனு நினைச்சேன். 216 00:13:13,877 --> 00:13:18,715 நிச்சயமா, கவலைப்படுறேன்! சரி, இது என் கலை. சரியா? இது என் அடையாளம். 217 00:13:19,216 --> 00:13:20,926 உன்கிட்ட உண்மையை சொல்றேன், 218 00:13:21,009 --> 00:13:25,430 லட்சக்கணக்கான ஆளுங்க உன்னை பற்றி பேசுறது நல்ல விஷயம். சரியா? 219 00:13:27,224 --> 00:13:29,601 -உன்கிட்ட மறுபடியும் பேச விரும்பல. -ஈமா... 220 00:13:29,684 --> 00:13:31,978 உன்னை திரும்ப பார்க்க விரும்பலை. 221 00:13:32,062 --> 00:13:36,024 -ஈமா, மன்னிச்சுக்கோ. -என்னை விட்டு விலகு! 222 00:13:36,107 --> 00:13:39,653 -மன்னிச்சுக்கோ. -விலகு. 223 00:13:47,827 --> 00:13:49,204 நியூ ஜெர்சி டிராகன்ஸ் 224 00:13:53,959 --> 00:13:55,001 மிக்கி. 225 00:13:57,170 --> 00:14:01,508 உன் அப்பாவை பேட் லேடி வீட்டுக்குள் போக மிரட்டிய ஆளுங்களை பற்றி 226 00:14:01,591 --> 00:14:05,512 நான் சொன்னது நினைவிருக்கா? 227 00:14:05,929 --> 00:14:08,014 நிச்சயமா. அவர் பூட்டிக்கிட்டார். 228 00:14:09,391 --> 00:14:10,517 அது... 229 00:14:14,187 --> 00:14:16,189 நான்தான் மிரட்டினேன். 230 00:14:17,941 --> 00:14:19,693 அவரிடம் அப்படி ஏன் செய்யணும்? 231 00:14:21,987 --> 00:14:22,988 தெரியலை. 232 00:14:24,155 --> 00:14:26,199 அது மடத்தனம், 233 00:14:27,200 --> 00:14:30,870 அழுத்தம், சகோதரி பிரச்சினை? 234 00:14:30,954 --> 00:14:33,915 தெரியலை, மோசமா இருந்தேன், சரியா? 235 00:14:33,999 --> 00:14:35,542 நான் வந்து... 236 00:14:35,625 --> 00:14:40,171 எனக்குள் குழப்பம் இருந்தது, அதை பிராடிடம் காட்டினேன். 237 00:14:42,841 --> 00:14:47,429 உன்னிடம் சொல்ல நினைச்சேன், இன்னைக்கு நினைவஞ்சலி... 238 00:14:48,263 --> 00:14:49,598 சொல்லணும்னு தோணுச்சு. 239 00:14:52,892 --> 00:14:57,188 அதாவது, என்னை மீண்டும் வெறுப்பது நியாயமானது. 240 00:14:57,480 --> 00:14:58,940 உங்களை நான் வெறுக்கலை. 241 00:15:00,609 --> 00:15:02,027 ஒருபோதும் இல்லை. 242 00:15:04,279 --> 00:15:09,618 அப்புறம் என் அப்பா பழைய மாதிரி இல்லைன்னு சொன்னீங்க. ஏன்? 243 00:15:13,455 --> 00:15:18,335 வீட்டுக்குள் இருந்து மிரண்டு அலறினான். 244 00:15:18,418 --> 00:15:20,378 அவன்கிட்ட போக முடியலை. 245 00:15:20,462 --> 00:15:21,463 சொல்லு! 246 00:15:21,546 --> 00:15:23,673 அதனால் அம்மா, அப்பாவை கூப்பிட போனேன், 247 00:15:25,467 --> 00:15:28,178 ஆனா நாங்க வருவதுக்குள், 248 00:15:28,261 --> 00:15:32,599 ரொம்ப அமைதியா முன்பக்க போர்ச்சில் உக்காந்திருந்தான். 249 00:15:32,682 --> 00:15:34,392 ரொம்ப அமைதியா இருந்தான். 250 00:15:36,353 --> 00:15:39,314 உள்ளே என்ன நடந்ததுனு சொல்லவே இல்லை. 251 00:15:40,273 --> 00:15:41,900 என்ன நடந்திருக்கும்? 252 00:15:43,526 --> 00:15:44,694 பாரு, எனக்கு தெரியாது. 253 00:15:46,321 --> 00:15:49,991 ஏதோ பெருசா நடந்திருக்கும். 254 00:15:50,992 --> 00:15:53,828 அவன் வாழ்க்கையை முழுசா மாற்றிய ஏதோ ஒன்று, 255 00:15:55,538 --> 00:15:57,332 அதெல்லாம் என்னோட தப்பு. 256 00:16:01,252 --> 00:16:03,338 அதனால், நாம போகணும். 257 00:16:07,133 --> 00:16:08,051 ஆமாம். 258 00:16:09,636 --> 00:16:10,553 டிராகன்ஸ் 259 00:16:16,643 --> 00:16:17,811 நன்றி. 260 00:16:23,733 --> 00:16:24,818 ரொம்ப நன்றி. 261 00:16:27,237 --> 00:16:29,280 ஹாய், நீ அழகா இல்லையா? 262 00:16:29,364 --> 00:16:32,784 நீ ராத்திரி முழுக்க படிச்சது போல இல்லை. 263 00:16:32,909 --> 00:16:34,786 -ஷிரா. -சும்மா சொன்னேன். 264 00:16:34,869 --> 00:16:36,663 நன்றி. ஏ கிடைச்சா நல்லது. 265 00:16:37,247 --> 00:16:38,081 கிடைக்கும். 266 00:16:38,248 --> 00:16:40,417 ஹேய், ஒரு நிமிஷம், ஷிரா? 267 00:16:42,043 --> 00:16:42,919 நிச்சயமா. 268 00:16:45,630 --> 00:16:46,923 -படிக்கிறேன். -ஆமா. 269 00:16:47,048 --> 00:16:49,551 -அது உண்மை. -நாம காதலிப்பதா நினைக்கிறாங்க. 270 00:16:49,634 --> 00:16:50,927 என்னவா இருந்தாலும். 271 00:16:51,010 --> 00:16:52,887 -ஹாய். -ஹாய், ஆர்தர். 272 00:16:53,012 --> 00:16:54,347 உண்மையில், அது ஸ்பூன். 273 00:16:54,431 --> 00:16:55,598 ஏன்? 274 00:16:55,682 --> 00:16:57,434 -தெரியலை. -பிடிச்சிருக்கு. 275 00:16:57,517 --> 00:16:59,102 -நீங்க உக்காரணுமா? -ஆமாம். 276 00:16:59,185 --> 00:17:00,353 -சரி, பை. -பார்ப்போம். 277 00:17:04,607 --> 00:17:06,067 -ஹேய். -ஹேய். 278 00:17:06,151 --> 00:17:10,195 அழகா இருக்க. சமத்தா, வேடிக்கையா, அன்பா இருக்க 279 00:17:10,280 --> 00:17:13,950 ஏன்னா உனக்கான மதிப்பு உன் தோற்றம் சார்ந்தது இல்லை. 280 00:17:14,032 --> 00:17:17,662 ஒருத்தர் யோசிச்சு பார்க்குறாங்க. 281 00:17:17,746 --> 00:17:19,204 உண்மையில், இது தொடரும் வேலை. 282 00:17:20,165 --> 00:17:21,708 டிராய், இது எல்லாருக்குமானது. 283 00:17:24,169 --> 00:17:27,589 அந்த உரிம தட்டை சோதிச்சதுக்கு நன்றி சொல்ல விரும்புறேன். 284 00:17:27,672 --> 00:17:29,382 சரி, நீ ஆஷ்லியை கண்டுபிடிப்ப. 285 00:17:29,841 --> 00:17:33,386 ஆமாம். அது நிச்சயமா நெருங்கி போக உதவுச்சு. 286 00:17:36,055 --> 00:17:37,724 இன்று நல்ல மனநிலையில் இருக்க. 287 00:17:38,141 --> 00:17:40,268 உனக்கு நான் தகுந்தவனா இருக்கணும், 288 00:17:40,351 --> 00:17:42,854 25 வருஷத்தில், உன் முகநூலை 289 00:17:43,021 --> 00:17:46,149 நான் பார்ப்பதில்லை, நான் உன்னோட இருக்கேன். 290 00:17:49,903 --> 00:17:54,365 ஹேய், காதலை காட்ட ஒரு குழந்தையின் நினைவஞ்சலி சரியான இடமில்லை. 291 00:17:54,449 --> 00:17:55,450 ஆமாம். 292 00:17:57,786 --> 00:18:00,497 இன்று காலை ஹேனா விவாகரத்து கேட்டாள். 293 00:18:01,331 --> 00:18:02,957 ஓ, கடவுளே. 294 00:18:03,041 --> 00:18:06,169 கென், ரொம்ப வருந்துறேன். 295 00:18:07,462 --> 00:18:08,671 அப்போ, உனக்கு தெரியாதா? 296 00:18:09,172 --> 00:18:11,424 நிஜமா எனக்கு தெரியாது. 297 00:18:14,052 --> 00:18:15,094 பாரு... 298 00:18:17,764 --> 00:18:21,601 சமீபமா உனக்கு ஹேனாவின் புலம்பலுக்கு ஆறுதலாவதை பாராட்டறேன். 299 00:18:21,684 --> 00:18:24,354 அதனால்தான் எனக்காக நீ அவளிடம் பேச விரும்புறேன். 300 00:18:24,437 --> 00:18:26,231 நீ சொன்னால் கேட்பாள். 301 00:18:26,314 --> 00:18:30,068 மேல்நிலை பள்ளியிலிருந்து அப்படிதான். அவளை இழக்க விரும்பலை. 302 00:18:34,739 --> 00:18:36,491 இல்லை, கென். 303 00:18:37,826 --> 00:18:38,910 ஏன் இல்லை? 304 00:18:39,786 --> 00:18:40,870 அது சரியா இருக்காது. 305 00:18:41,996 --> 00:18:44,207 எல்லாரும் உக்காருவீங்களா? 306 00:18:45,041 --> 00:18:45,917 மன்னிக்கணும். 307 00:18:46,292 --> 00:18:51,881 டிலனை கொண்டாட எல்லாரும் வந்ததுக்கு நன்றி சொல்லிக்கிறேன். 308 00:18:51,965 --> 00:18:57,804 அவன் நம்மை விட்டுப் போயி 27 வருஷம் ஆனதை நம்ப முடியலை. 309 00:18:59,097 --> 00:19:01,933 அவனின் லிட்டில் லீக் கோச்சா நான் இருந்தேன், 310 00:19:02,016 --> 00:19:04,310 என்னால் சொல்ல முடியும், 311 00:19:04,394 --> 00:19:08,648 டிலனின் வாழ்க்கையில் நேர்மறை தாக்கத்தை உருவாக்கியது, 312 00:19:08,731 --> 00:19:14,237 பிராட் போலிட்டாருடன் அவனுக்கிருந்த நட்புதான். 313 00:19:19,826 --> 00:19:20,702 கவனம்! 314 00:19:21,035 --> 00:19:22,704 அட, டிலன், உன்னால் முடியும். 315 00:19:22,787 --> 00:19:23,788 நேரமாச்சு. 316 00:19:25,456 --> 00:19:27,166 அட, டிலன், உன்னால் முடியும். 317 00:19:27,250 --> 00:19:31,212 என்னோடு சொல்லு, "மட்டையை சுழற்றாமல் அடிக்க முடியாது." 318 00:19:31,296 --> 00:19:33,423 நம்பிக்கை இல்லாதப்போ சொல்லு, சரியா? 319 00:19:33,506 --> 00:19:36,050 மட்டையை சுழற்றாமல் அடிக்க முடியாது. 320 00:19:37,468 --> 00:19:40,179 மட்டையை சுழற்றாமல் அடிக்க முடியாது. 321 00:19:44,851 --> 00:19:48,187 மூணாவது அடி! நீ அவுட்! 322 00:19:51,858 --> 00:19:54,986 அது சிறந்த உறவு, 323 00:19:55,069 --> 00:19:59,240 இப்போ, அவங்க இருவரும் சீக்கிரம் போயிட்டாங்க. 324 00:20:00,283 --> 00:20:02,577 டிலனுக்கு தடைகள் இருந்தன, 325 00:20:02,660 --> 00:20:05,413 ஆனா அதையெல்லாம் மீறி 326 00:20:05,496 --> 00:20:10,335 எல்லாரிடமும் மென்மையா, அன்பா இருந்தான். 327 00:20:10,418 --> 00:20:13,671 எல்லாரையும் சிறப்பா இருக்க வெச்சான். 328 00:20:15,089 --> 00:20:20,803 டிலன் இந்த அறையில் இருப்பதா நம்புறேன். 329 00:20:27,727 --> 00:20:31,022 பாவம் அந்த பையன என்ன செய்றனு தெரியாதுனு நினைச்சியா? 330 00:20:31,731 --> 00:20:33,900 பில்லி, சரியானதை செய்! 331 00:20:34,233 --> 00:20:38,780 உண்மையில் என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்காமல் 332 00:20:38,863 --> 00:20:41,491 நாம ஓயமாட்டோம்ன்னு 333 00:20:41,574 --> 00:20:46,329 நினைவூட்டதான் நாம இன்னைக்கு இங்க கூடியிருக்கோம். 334 00:20:46,412 --> 00:20:51,250 நம் டிலனை கொடுமைப்படுத்திய நபருக்கு 335 00:20:51,334 --> 00:20:53,336 நாம் தண்டனை வாங்கிக் கொடுக்கணும். 336 00:20:58,216 --> 00:21:03,012 பில்லி! இன்னைக்கு இங்க ரொம்ப தைரியமாதான் வந்திருக்க. 337 00:21:03,388 --> 00:21:05,098 என் மகனை கௌரவிக்க உரிமையிருக்கு. 338 00:21:05,348 --> 00:21:09,727 நீ வெட்கப்படணும். பாவம் அந்த பையனை கஷ்டப்படுத்தின. 339 00:21:11,562 --> 00:21:15,024 வெட்கப்படுறேனா? ஆமா, நிச்சயமா. 340 00:21:16,776 --> 00:21:18,111 ஆனா நான் அவனை கொல்லலை. 341 00:21:20,071 --> 00:21:22,448 டாக்டர் கென்ட்! டாக்டர் கென்ட், இருங்க! 342 00:21:22,532 --> 00:21:23,825 மன்னிக்கணும், முடியாது. 343 00:21:23,908 --> 00:21:25,743 எதுக்காக வந்தீங்க? 344 00:21:25,827 --> 00:21:27,078 டிலனை கௌரவிக்க. 345 00:21:27,161 --> 00:21:29,122 -அவன் உங்க நோயாளினா? -ஆமா. 346 00:21:29,914 --> 00:21:31,499 பாரு, நான் போகணும். 347 00:21:31,833 --> 00:21:36,254 காணாம போன அன்று நீங்க பார்த்தீங்க. டிலனின் அப்பா கூட்டி வந்தாரா? 348 00:21:38,756 --> 00:21:40,591 எந்த மருத்துவரிடமும் போகல. 349 00:21:40,758 --> 00:21:43,970 ஆனா அன்றிரவு ஒரு காயத்தோடு அங்கிருந்தான். 350 00:21:44,262 --> 00:21:46,848 அதை பற்றி என்ன தெரியும்? 351 00:21:46,931 --> 00:21:50,351 பில்லி? பில்லி, என்னை பாரு. 352 00:21:51,227 --> 00:21:53,771 27 வருஷங்கள் ஆச்சு. 353 00:21:55,023 --> 00:21:56,733 ரகசியத்துக்கான நேரம் முடிஞ்சது. 354 00:22:02,238 --> 00:22:03,489 இரவு வீட்டுக்கு வந்தான். 355 00:22:06,284 --> 00:22:08,119 நடந்து வந்திருக்கலாம், தெரியாது. 356 00:22:08,536 --> 00:22:12,790 அப்பவும் கோபமா இருந்தேன். அது ஏன்னு ஞாபகமில்லை. 357 00:22:13,666 --> 00:22:15,710 அவன் அவுட் ஆனான். 358 00:22:17,336 --> 00:22:23,009 அதனால் என்ன? எப்படி ஆட்டத்தில் தோற்றான்னு சொல்லத் தொடங்கினான். 359 00:22:24,927 --> 00:22:29,807 புலம்பினான், பலவீனமா இருந்தான். 360 00:22:34,771 --> 00:22:35,897 ஓ, கடவுளே. 361 00:22:40,777 --> 00:22:42,904 பில்லி, என்ன செஞ்ச? 362 00:22:44,947 --> 00:22:46,324 மன்னிக்க முடியாத ஒன்று. 363 00:22:48,618 --> 00:22:52,205 இல்லை! இல்லை! இல்லை! 364 00:22:53,289 --> 00:22:56,334 சொந்த குழந்தையிடம் ஒருத்தர் எப்படி அப்படி நடந்துக்க முடியும். 365 00:23:24,862 --> 00:23:27,115 ஹேய். ஹேய்! 366 00:24:37,977 --> 00:24:39,145 தெரியும்... 367 00:24:43,107 --> 00:24:44,358 நீங்கதான் டிலன் ஷேக்ஸ். 368 00:24:51,574 --> 00:24:53,951 அப்படி ஏன் சொல்ற? 369 00:24:54,493 --> 00:24:58,331 சில விஷயங்கள், முக்கியமா கண்ணாடி. 370 00:24:58,706 --> 00:25:00,917 உங்க கண்ண என்ன செஞ்சார்னு தெரியும். 371 00:25:01,000 --> 00:25:04,545 வேணாம்! இல்லை! வேணாம்! 372 00:25:04,921 --> 00:25:08,049 ப்ளீஸ், வரச் சொன்னீங்க! உதவுங்க! உதவுங்க! ப்ளீஸ், உதவுங்க! 373 00:25:08,132 --> 00:25:12,428 ப்ளீஸ், உதவுங்க! வரச் சொன்னீங்க! ப்ளீஸ், ப்ளீஸ். 374 00:25:15,181 --> 00:25:16,182 ஓ, கடவுளே. 375 00:25:18,601 --> 00:25:19,602 அது பேட் லேடி. 376 00:25:22,021 --> 00:25:23,022 அவங்கதான் உதவினாங்க. 377 00:25:24,232 --> 00:25:25,858 அப்படி சொல்லலாம். 378 00:25:27,777 --> 00:25:28,986 மன்னிக்கணும். 379 00:25:31,614 --> 00:25:32,615 வேணாம். 380 00:25:34,909 --> 00:25:36,535 அது எனக்கு நோக்கத்தை தந்தது. 381 00:25:36,619 --> 00:25:39,622 என்ன? என்ன நோக்கம்? 382 00:25:41,082 --> 00:25:45,962 உன் அப்பாவுக்கு இருந்த அதே நோக்கம். குழந்தைகளை காப்பாற்றுவது. 383 00:25:49,757 --> 00:25:50,883 ஆபியோனா. 384 00:25:51,259 --> 00:25:52,468 சரி. 385 00:25:52,551 --> 00:25:56,430 அப்போ, என் வாழ்க்கை முழுக்க என் பெற்றோர் பேட் லேடிக்காக வேலை பார்த்தாங்க, 386 00:25:57,723 --> 00:25:59,433 உங்களை மாதிரி பிள்ளைகளை காப்பாத்த? 387 00:26:00,226 --> 00:26:02,770 உன் அப்பாதான் பார்த்ததிலேயே ரொம்ப தைரியமான ஆளு. 388 00:26:03,729 --> 00:26:07,942 அவர் முக்கியமானதை செய்தார். உனக்குள்ளும் அந்த திறனை பார்க்குறாங்க. 389 00:26:08,150 --> 00:26:11,779 எனக்கு தந்த அந்த புகைப்படம், போட்டோஷாப் செஞ்சது. 390 00:26:11,862 --> 00:26:13,197 அது புட்சர் இல்லை. 391 00:26:14,323 --> 00:26:20,162 தப்பு. படத்தில் இருப்பது புட்சர். உன் புட்சர். 392 00:26:20,788 --> 00:26:22,498 அதைதான் நீ பார்க்க விரும்புறாங்க. 393 00:26:24,750 --> 00:26:27,128 நம் எல்லாருக்கும் புட்சர் உண்டு. 394 00:26:30,631 --> 00:26:33,259 இப்பவும் உயிரோட இருப்பதை ஏன் யாரிடமும் சொல்லலை? 395 00:26:33,342 --> 00:26:35,803 ஏன்னா இனி அது முக்கியமில்லை. 396 00:26:35,886 --> 00:26:37,555 திருமதி ஃப்ரீட்மனுக்கு தேவை. 397 00:26:40,599 --> 00:26:42,018 உனக்கு வேலை இருக்குப்பா. 398 00:26:45,646 --> 00:26:47,982 -ஆஷ்லியை காப்பாற்றுவது. -ஆமாம். 399 00:26:54,155 --> 00:26:54,989 டிலன்? 400 00:26:56,282 --> 00:26:57,408 அப்படி கூப்பிடாதே. 401 00:26:58,909 --> 00:27:03,956 என் அப்பாவின் கல்லறையை திறக்கப் போறோம். என்ன கிடைக்கும்? 402 00:27:05,583 --> 00:27:06,584 உண்மை. 403 00:27:25,186 --> 00:27:28,856 ஸ்பூன் 404 00:27:39,325 --> 00:27:41,744 -ஹாய். -எப்படி இருக்க? 405 00:27:44,872 --> 00:27:48,876 மோசமா. நினைவஞ்சலி எப்படி இருந்தது? 406 00:27:51,837 --> 00:27:55,508 சோகம். விட்னி ஏதாவது சொன்னாளா? 407 00:27:56,300 --> 00:27:59,303 அவளை போகச் சொன்னேன், ஆறு அழைப்புகள் வந்திருக்கு. 408 00:27:59,595 --> 00:28:00,846 அருமை. செஞ்சது சரி. 409 00:28:01,305 --> 00:28:02,765 ஸ்பூன், நான்... 410 00:28:05,393 --> 00:28:08,813 பக்கை என்ன செஞ்சன்னு கேள்விப்பட்டேன். 411 00:28:09,271 --> 00:28:13,567 ஆமா, அது. சரி... 412 00:28:16,737 --> 00:28:18,155 முட்டாள்தனமா தோணுது. 413 00:28:20,574 --> 00:28:22,952 அவளை ஏன் நம்பினேன்னு தெரியலை. 414 00:28:24,286 --> 00:28:26,539 ஈமா, உன்ன நினைச்சு ரொம்ப பெருமையா இருக்கு. 415 00:28:27,665 --> 00:28:28,624 ஏன்? 416 00:28:29,708 --> 00:28:33,129 அது, இதுக்கு முன் உன்னை பற்றி நல்லா தெரியாது, 417 00:28:33,212 --> 00:28:38,134 ஆனா பழைய ஈமா இதை செஞ்சிருக்கமாட்டாள்னு தோணுது. 418 00:28:39,260 --> 00:28:42,513 சாகசம் செஞ்சு முன்னால் நிற்பது. 419 00:28:47,726 --> 00:28:48,769 ஹேய், ஈமா? 420 00:28:49,895 --> 00:28:50,813 என்ன? 421 00:28:51,480 --> 00:28:53,649 நாம முத்தமிட்டது ஞாபகமிருக்கா? 422 00:28:54,275 --> 00:28:55,901 நீ அந்த தருணத்தை கெடுத்த. 423 00:28:58,404 --> 00:29:00,489 அதனால், ராப் கிட்ட பேசினேன் 424 00:29:00,573 --> 00:29:04,535 தோண்டி எடுக்குறதுக்காக நாளைக்கு ஒரு அழைப்பு ஏற்பாடு செஞ்சிருக்கேன். 425 00:29:04,618 --> 00:29:07,037 தோண்டி எடுத்தல். தெரியலை. அது ஒரு வார்த்தையா? 426 00:29:07,121 --> 00:29:08,664 அது பிரமாதம். நன்றி. 427 00:29:10,541 --> 00:29:13,586 ஹேய், நல்லா இருக்கியா? கொஞ்சம் மோசமா இருக்க. 428 00:29:14,086 --> 00:29:15,754 கென்னிடம் விவாகரத்து கேட்டியா? 429 00:29:18,674 --> 00:29:20,384 நினைவஞ்சலியில் அவரோடு பேசின. 430 00:29:20,468 --> 00:29:23,554 ஆமாம். ஆமாம். அது பெரிய அதிர்ச்சியா இருந்தது. 431 00:29:25,556 --> 00:29:29,894 நீ இதை எனக்காக செய்யலைன்னு நம்புறேன். 432 00:29:30,644 --> 00:29:31,520 செஞ்சிருந்தால்? 433 00:29:31,896 --> 00:29:34,982 இல்லை, ஹேனா. ப்ளீஸ். 434 00:29:35,065 --> 00:29:39,653 நீயும் நானும் கடந்த காலத்தில் இருப்பதால், உன் வாழ்க்கையை கெடுக்காதே. 435 00:29:39,778 --> 00:29:42,531 இங்க இதைதான் செய்றோமா? 436 00:29:42,615 --> 00:29:46,160 மேல்நிலை பள்ளியின் கோடையில் நீ போனப்போ, நீ... 437 00:29:46,243 --> 00:29:48,913 நீ எதிர்கால கதவை மூடின. 438 00:29:48,996 --> 00:29:51,540 -அட, ஹேனா... -முடிக்கிறேன், சரியா? 439 00:29:51,624 --> 00:29:54,210 இன்னொரு வாய்ப்பு கிடைக்கும்னு நினைக்கலை, அப்போ, 440 00:29:54,293 --> 00:29:57,087 நீ திரும்ப வந்ததால் இப்படி இருக்கோம். 441 00:29:57,171 --> 00:29:59,298 -மடத்தனம். -என்ன யோசிக்கிறேன் தெரியுமா? 442 00:29:59,381 --> 00:30:02,176 நீ மறுபடியும் ஓடப் போற, அதனால் நான் சொல்லாததை 443 00:30:02,259 --> 00:30:04,261 இப்போ சொல்லப்போறேன். 444 00:30:04,345 --> 00:30:05,888 உன்னை காதலிக்கிறேன்! 445 00:30:05,971 --> 00:30:08,474 உன்னை முழுசா எனக்கு பிடிக்கும். 446 00:30:08,557 --> 00:30:13,646 எப்பவும் விரும்பினேன், என் இனியுள்ள வாழ்க்கையில் அதுதான் வேணும். 447 00:30:16,398 --> 00:30:17,691 உனக்கும் அது வேணுமா? 448 00:31:02,486 --> 00:31:03,320 ஆஷ்லி? 449 00:31:09,785 --> 00:31:10,786 அவனை விட்டீங்களா? 450 00:31:10,995 --> 00:31:12,204 -ஐடி இருந்தது. -ஆமா. 451 00:31:12,288 --> 00:31:13,789 அது போலி, மடையர்களே. 452 00:31:14,790 --> 00:31:16,166 ஹேய், அதோ! பிடிங்க! 453 00:31:16,250 --> 00:31:17,918 அவனை பிடிக்கலைன்னா... 454 00:31:18,002 --> 00:31:19,295 -இந்த பக்கம். -ஹேய், நீ! 455 00:31:21,755 --> 00:31:23,090 -யாரு நீ? -கேண்டி. 456 00:31:34,935 --> 00:31:36,145 நமக்கு அதிக நேரமில்லை. 457 00:31:46,780 --> 00:31:48,282 என்ன செய்ற? 458 00:31:48,365 --> 00:31:49,825 மிக்கி, கூட இரு. 459 00:31:50,451 --> 00:31:53,120 -உன்னை தெரியுமா? -இல்ல, ஆனா எனக்கு உன்னை தெரியும். 460 00:31:53,203 --> 00:31:58,417 ஆஷ்லி உன் படத்தை காட்டியிருக்காள். அவள் என் தோழி. நாங்க சகோதரிகள் மாதிரி. 461 00:31:59,293 --> 00:32:01,462 -அப்போ இங்க இருக்காள். -ஆமாம். 462 00:32:01,545 --> 00:32:02,796 அவளிடம் கூட்டிப் போ. 463 00:32:02,880 --> 00:32:05,633 மிக்கி, கேளு. உன்னால் ஆஷ்லிக்கு உதவ முடியாது. 464 00:32:05,716 --> 00:32:08,969 -ரொம்ப தாமதமாச்சு. நிலவறையில் இருக்கா. -அதென்ன கருமம்? 465 00:32:09,053 --> 00:32:11,180 விற்ற பிறகு அங்கதான் வைப்பாங்க. 466 00:32:11,263 --> 00:32:14,099 -அவளை விற்றாங்களா? -ஆமா. ஒரு பெரிய பணக்காரரிடம். 467 00:32:15,351 --> 00:32:16,310 எதுக்காக? 468 00:32:16,810 --> 00:32:18,020 அவர் ஆசைப்பட்டதுக்காக. 469 00:32:18,103 --> 00:32:19,480 நாம போலீஸை கூப்பிடணும். 470 00:32:19,563 --> 00:32:22,107 நீ போலீஸை கூப்பிட்டால், பட்டி அவளை கொல்வான். 471 00:32:22,232 --> 00:32:24,777 ஆனால் ஆஷ்லியை விற்க விட்டால்... 472 00:32:24,860 --> 00:32:27,863 -இல்லை, அது நடக்காது. -உயிரோடாவது இருப்பாள். 473 00:32:27,946 --> 00:32:29,281 அவளிடம் கொண்டு போ. 474 00:32:29,365 --> 00:32:32,201 அது தற்கொலை முயற்சி. உன்னை வெளியே கொண்டு போறேன். 475 00:32:32,284 --> 00:32:36,038 உனக்கு புரியுதுன்னு தோணலை. அவள் இல்லாமல் இங்கிருந்து போகமாட்டேன். 476 00:32:44,380 --> 00:32:45,422 வலது பக்கம் போ. 477 00:32:45,506 --> 00:32:48,801 -இடது பக்கம் கடைசி கதவு நிலவறையோடது. -சரி. நன்றி. 478 00:32:48,884 --> 00:32:52,054 ஆனா, மிக்கி, இதை பற்றி யோசி, சரியா? 479 00:32:52,137 --> 00:32:54,098 பூட்டியிருக்கு. சாவி பட்டி கிட்ட. 480 00:32:54,181 --> 00:32:57,393 அவன் ஃபோனில் சில நிமிஷத்தில் மாறும் குறியீடு இருக்கு. 481 00:32:57,476 --> 00:33:00,062 -அவன் உன்னை பிடிச்சால்... -பரவாயில்லை. 482 00:33:00,145 --> 00:33:02,064 ஆஷ்லி தோழியா இருந்ததுக்கு நன்றி. 483 00:33:02,147 --> 00:33:05,359 மிக்கி, ஆஷ்லி திரும்பவும் இங்கே வர நான்தான் காரணம். 484 00:33:06,068 --> 00:33:08,112 -என்ன? -உண்மை. 485 00:33:08,237 --> 00:33:12,199 ஆபியோனா முதல் முறை காப்பாற்றியதும், பட்டி என் ஃபோனை க்ளோன் செய்தான். 486 00:33:12,282 --> 00:33:13,826 நாங்க நெருக்கம்னு தெரியும். 487 00:33:13,909 --> 00:33:15,786 ஆஷ்லி சேதி அனுப்புவதை பார்த்ததும், 488 00:33:15,869 --> 00:33:18,914 அவளை சந்திக்க சொல்லி உத்தரவு போட்டான், 489 00:33:19,164 --> 00:33:20,833 -இல்லாட்டி... -உன்னை கொல்வான். 490 00:33:22,000 --> 00:33:26,964 அதனால் என் தோழியை ஏமாற்றினேன். மிக்கி, இதெல்லாம் என் தப்பு. 491 00:33:27,047 --> 00:33:30,217 கேளு, அவளுக்கு செஞ்சதுக்கு பரிகாரமா எனக்கு உதவுற. 492 00:33:30,676 --> 00:33:33,303 -அது போதாது. -அவளை காப்பாற்றினா சரியாகும். 493 00:33:34,805 --> 00:33:35,639 வாழ்த்துக்கள். 494 00:33:50,821 --> 00:33:55,826 ஆஷ்லி? ஆஷ்லி? அது நீயா? 495 00:34:27,440 --> 00:34:28,942 பட்டி, இதென்ன கருமம்? 496 00:34:29,943 --> 00:34:32,446 அவன் காதலியை காப்பாற்ற வந்திருக்கான், கைலி. 497 00:34:33,322 --> 00:34:37,074 என்னை என்ன வேணாலும் செய். ஆனா அவளை விடு. 498 00:34:38,327 --> 00:34:44,166 ஆமா, அதை செய்ய முடியாது, மிக்கி போலிட்டார். 499 00:34:44,248 --> 00:34:48,629 ஆஷ்லியின் புதிய ஆள் நாளைக்கு பரிசை வாங்க வர்றார். 500 00:34:48,712 --> 00:34:53,382 இவ்ளோ தெரிஞ்சுக்கிட்ட உன்னை வெளியே விட முடியாது. 501 00:34:57,179 --> 00:34:58,430 இல்லை. இல்லை. 502 00:35:07,105 --> 00:35:08,273 இப்போ தொடங்கவா? 503 00:35:08,482 --> 00:35:11,902 இல்லை. நான் பார்த்துக்குறேன். நீங்க டேட் நைட் போங்க. 504 00:35:12,861 --> 00:35:13,821 பார்த்துக்கோ. 505 00:35:25,457 --> 00:35:26,291 சாத்தியிருக்கு 506 00:35:27,209 --> 00:35:29,920 நான் ஆபியோனா, மிக்கி. இங்கிருந்து வெளியே போவோம். 507 00:35:30,212 --> 00:35:32,297 இல்ல, ஆஷ்லி இல்லாம போகமாட்டேன். 508 00:35:32,381 --> 00:35:35,008 இல்லை, நீ போகணும். மிக்கி, இங்க ரொம்ப ஆபத்தானது. 509 00:35:35,092 --> 00:35:36,760 நீங்க ஆபியோனானு சொன்னீங்க. 510 00:35:36,844 --> 00:35:38,720 -அவளை காப்பாற்ற உதவுங்க. -நேரமில்ல. 511 00:35:38,804 --> 00:35:40,722 என்ன சொல்றீங்க? ஆஷ்லிக்கு நேரமில்லை. 512 00:35:40,806 --> 00:35:46,603 ஹேய், மிக்கி. மிக்கி, இது உனக்கு தெரிஞ்சதை விட குழப்பமானது, 513 00:35:46,687 --> 00:35:49,731 அதை விரிவா சொல்ல நேரமில்லை. 514 00:35:49,815 --> 00:35:53,777 ஆனா உன் அப்பா நான் உன்னை காப்பாற்றணும்னு விரும்புவார், அதான் செய்றேன். 515 00:35:53,861 --> 00:35:54,820 அப்பாவை தெரியுமா? 516 00:35:55,487 --> 00:35:58,156 ஆமா, எங்க இளம் வயசில் லிஸ்ஸி அறிமுகம் செய்தார். 517 00:35:58,240 --> 00:36:01,368 பிராடும் நானும் ஒன்றாக வேலை பார்த்தோம். 518 00:36:01,451 --> 00:36:04,079 கடைசியா போன வருஷம் ஐரோப்பாவில். 519 00:36:09,126 --> 00:36:10,210 முகாம் பயணம். 520 00:36:11,795 --> 00:36:14,548 -அப்பா? என்ன நடந்தது? -ஒன்றுமில்லை. 521 00:36:14,756 --> 00:36:16,717 கைகளில் ரத்தத்தை கழுவிட்டு இருந்தார். 522 00:36:16,800 --> 00:36:20,637 கடத்தலிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட பெண்களை காப்பாற்றினோம். ஆஷ்லியும் 523 00:36:21,430 --> 00:36:23,140 ஆனா தோல்வியடைந்தோம். 524 00:36:26,059 --> 00:36:29,688 மிக்கி, உனக்கு உதவுறேன். சரியா? 525 00:36:37,988 --> 00:36:38,947 சரியா? 526 00:36:47,456 --> 00:36:50,334 இரு. நில்லு. நில்லு. கையை தூக்கு. 527 00:36:52,127 --> 00:36:53,795 வா, போகலாம். 528 00:37:13,106 --> 00:37:16,693 படிக்கு மேலே நீல கதவுவுக்கு வெளியே போகப் போறோம். சரியா? 529 00:37:16,777 --> 00:37:19,529 -ஆஷ்லிய காப்பாற்றுவதா உறுதி செய்யணும். -சத்தியம். 530 00:37:19,613 --> 00:37:20,739 நில்லு. 531 00:37:22,366 --> 00:37:25,911 பிராட் இப்பவும் உயிரோட இருப்பதா வதந்தி இருக்கு. அது உண்மையா? 532 00:37:25,994 --> 00:37:26,995 இல்லை. 533 00:37:27,079 --> 00:37:28,330 ஏன்னா அவன் என் நண்பன். 534 00:37:28,413 --> 00:37:30,374 அவன் இறப்பதை ஏற்க முடியாது 535 00:37:30,457 --> 00:37:33,877 அதனால் உனக்கு ஏதாவது தெரிந்தால் எனக்கு ஆறுதலா இருக்கும். 536 00:37:33,961 --> 00:37:38,507 எதையும்விட அவர் உயிரோட இருக்கணும்ன்னு விரும்புறேன், ஆனா போயிட்டார். 537 00:37:55,023 --> 00:37:55,983 மறுபடியும் ஹலோ. 538 00:37:58,694 --> 00:37:59,653 ஹேய், ஹேய். 539 00:38:08,161 --> 00:38:09,830 பிராட் செத்தது உறுதியாகணும். 540 00:38:09,913 --> 00:38:12,124 பட்டி முன்னாடி. என் சேதிக்கு காத்திரு. 541 00:38:12,207 --> 00:38:14,167 -இந்த பிரச்சினை தீரணும். -இல்லை. 542 00:38:15,127 --> 00:38:19,881 என்கிட்ட பொய் சொன்ன. பொய் சொன்ன! ஏன்? 543 00:38:29,057 --> 00:38:31,351 நியூ ஜெர்சி டிராகன்ஸ் 544 00:38:40,110 --> 00:38:42,904 டிலன் ஷேக்ஸ் 545 00:38:52,706 --> 00:38:56,668 வந்ததுக்கு நன்றி, மார்த்தா. வருவேன்னு நினைக்கலை. 546 00:38:58,545 --> 00:39:02,466 டிலனின் நினைவஞ்சலியில் எதிர்பார்த்தேன். 547 00:39:03,133 --> 00:39:07,554 என்னை தெரியுமே. நான் எப்பவும் உணர்ச்சிவசமாக மாட்டேன். 548 00:39:08,972 --> 00:39:10,348 அவன் அப்பா வந்தான். 549 00:39:11,224 --> 00:39:12,100 என்ன? 550 00:39:12,225 --> 00:39:15,687 கடைசியில் டிலன் காணாமல் போன அன்று இரவு அவனை என்ன செஞ்சான் 551 00:39:15,771 --> 00:39:17,147 என்ற உண்மையை சொன்னான். 552 00:39:17,355 --> 00:39:21,068 அந்த நாய் அந்த பையனின் கண்ணில் சிகரெட் வைத்தான். 553 00:39:21,985 --> 00:39:22,861 தெரியுமா? 554 00:39:23,070 --> 00:39:26,740 மார்த்தா, உன்னை எச்சரித்தேன், அவனை கொல்ல முயல்வான்னு, 555 00:39:26,823 --> 00:39:28,033 ஆனா நீ அதை கேட்கலை. 556 00:39:28,116 --> 00:39:29,326 என்னை காத்திருக்க சொன்ன. 557 00:39:29,534 --> 00:39:33,705 அந்த சின்ன பையனை பிடிக்கும், அவனை பாதுகாக்க விரும்பினேன். 558 00:39:33,914 --> 00:39:35,665 பாதுகாப்பு. தத்தெடுக்கும் ஆசை. 559 00:39:35,832 --> 00:39:38,835 அவனுக்கு நல்ல வாழ்க்கை கொடுக்கலாம்னு நினைச்சேன். 560 00:39:38,960 --> 00:39:41,546 நல்ல வாழ்க்கையா? எல்லா நோக்கமும் போச்சு. 561 00:39:41,630 --> 00:39:43,465 இதை ஏன் திரும்ப கொண்டு வர்ற? 562 00:39:43,548 --> 00:39:46,009 தத்தெடுக்க அவன் அப்பா விட்டிருக்க மாட்டான். 563 00:39:46,093 --> 00:39:47,677 அது ஏன் தெரியலை? 564 00:39:47,761 --> 00:39:52,182 அவனை விட்டு விலகி இருப்பது மட்டும்தான் டிலன் ஷேக்ஸுக்கு பாதுகாப்பானது. 565 00:39:54,142 --> 00:39:55,852 அங்கேதான் அவனை அனுப்பினேன். 566 00:39:58,146 --> 00:39:59,064 நீயா? 567 00:40:00,273 --> 00:40:02,484 அவனுக்கு பாதுகாப்பு கொடுத்தேன். 568 00:40:02,692 --> 00:40:04,361 முன்னாடியே சொல்லியிருக்கணும், 569 00:40:04,444 --> 00:40:07,948 ஆனா நீ அதிகாரிங்ககிட்ட போகமாட்டன்னு எனக்கு நம்பிக்கை இல்லை. 570 00:40:08,490 --> 00:40:10,450 அப்போ... ஓ, கடவுளே. 571 00:40:12,452 --> 00:40:14,788 அப்போ... டிலன் இப்பவும் உயிரோட இருக்கானா? 572 00:40:17,124 --> 00:40:19,584 இருக்கானா? உயிரோட இருக்கானா? 573 00:40:20,544 --> 00:40:23,797 லிஸ்ஸி, நல்லா இருக்கானா? எங்க இருக்கான்? 574 00:40:26,258 --> 00:40:28,677 ஏன் இங்க இருக்கேன்? 575 00:40:29,261 --> 00:40:30,387 நான் நன்றி சொல்ல. 576 00:40:43,066 --> 00:40:44,067 டிலன்? 577 00:40:44,151 --> 00:40:47,028 பரவாயில்லை. நல்லாருக்கேன். 578 00:41:01,209 --> 00:41:05,213 இதோ இருக்கே. ஓ, கடவுளே. 579 00:41:42,125 --> 00:41:44,461 பாரு, இது மோசமா இருக்கும், 580 00:41:44,544 --> 00:41:46,880 ஆனா அப்படி நடந்தா, வேகமா செய்வேன். 581 00:41:48,965 --> 00:41:49,966 இல்லை! 582 00:41:59,851 --> 00:42:01,811 ஹார்லன் கோபென் நாவலை சார்ந்தது 583 00:43:12,757 --> 00:43:14,759 வசனங்கள் மொழிபெயர்ப்பு Pradeep Kumar 584 00:43:14,843 --> 00:43:16,845 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்