1 00:00:05,839 --> 00:00:10,511 உண்மை: அகராதி ஒரு ஹீரோவை தைரியத்திற்காக, சிறந்த சாதனைகள் அல்லது 2 00:00:10,594 --> 00:00:13,138 உன்னத குணங்களுக்காக போற்றப்படும் ஒரு நபராக வரையறுக்கிறது. 3 00:00:13,222 --> 00:00:15,724 நீங்கள் அதிக எண்ணிக்கையிலான மூன்றாம் வகுப்பு குழந்தைகளிடம் கேட்டால்... 4 00:00:15,807 --> 00:00:18,685 உன்னைப் பொறுத்தவரையில் "ஹீரோ" என்பவர் யார்? 5 00:00:18,769 --> 00:00:20,062 பறக்கக்கூடிய ஒருவர். 6 00:00:20,145 --> 00:00:22,648 தனது சமூகத்தில் நீதிக்காக பழிவாங்குபவர். 7 00:00:22,731 --> 00:00:25,359 கேட்டல் மற்றும் பார்வை திறன் மிகையானவர். 8 00:00:25,442 --> 00:00:28,111 கார்களையும் பொருட்களையும் எறிந்து சிக்கலை தீர்ப்பவர். 9 00:00:28,195 --> 00:00:31,240 பல்வேறு வகையான ஹீரோக்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். 10 00:00:31,323 --> 00:00:32,491 -ஆனால்... -எனக்குத் தெரியும். 11 00:00:32,573 --> 00:00:34,868 குறுக்கிடுவது நாகரீகமற்ற செயல்தான். பரவாயில்லை. 12 00:00:34,952 --> 00:00:36,912 அது சார்ல்ஸ், என் இளைய சகோதரன். 13 00:00:36,995 --> 00:00:40,123 அதே குழந்தைகளிடம் அவர்களின் ஹீரோ யார் என்று கேளுங்கள்... 14 00:00:40,207 --> 00:00:43,168 -என் அம்மா. -நிச்சயமாக என் அம்மாதான். 15 00:00:43,252 --> 00:00:45,712 -என் அப்பா. -பில்லி ஐலிஷ். 16 00:00:46,213 --> 00:00:47,214 இது வேடிக்கையானது, 17 00:00:47,297 --> 00:00:50,801 ஏனென்றால் எனது நண்பர்களின் பெற்றோர் யாராலும் பறக்கவோ காரை எறியவோ முடியாது. 18 00:00:50,884 --> 00:00:54,263 பில்லி ஐலிஷ் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் சந்தேகம் இருக்கிறது. 19 00:00:54,346 --> 00:00:55,639 இரவில் ஏற்பட்ட திடீர் தீ கட்டுப்படுத்தப்பட்டது 20 00:00:55,722 --> 00:00:59,309 உள்ளூர்வாசிகளும் அருகிலுள்ள கடைக்காரர்களும் வெளியேற்றப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது. 21 00:00:59,393 --> 00:01:01,520 மிடில்டன் தீயணைப்புத் துறையின் 22 00:01:01,603 --> 00:01:04,565 தீயணைப்பு வீரர்களின் ஈடு இணையற்ற தைரியத்திற்கு நன்றி, 23 00:01:04,647 --> 00:01:07,651 -அது இப்படித்தான் இருக்கிறது. -அப்பா நலமாக இருப்பார். 24 00:01:07,734 --> 00:01:09,736 அவர் சூடான குளியலில் பயனடைவார். 25 00:01:09,820 --> 00:01:11,488 -ஹேய். -அப்பா! 26 00:01:12,281 --> 00:01:15,242 -இல்லையென்றால் சிறப்பாக இருப்பேன். -நீங்கள் பயந்தீர்களா? 27 00:01:15,325 --> 00:01:18,537 கண்டிப்பாக. நான் அங்கே சில வினாடிகள் தாமதமாக சென்றிருந்தால், 28 00:01:18,620 --> 00:01:21,415 நான் கடைசி மேப்பில் நொறுக்குத் தீனியை தவறவிட்டிருப்பேன். 29 00:01:22,624 --> 00:01:23,625 பத்திரமாக வந்தது சந்தோஷம். 30 00:01:25,127 --> 00:01:26,128 அவர்கள் தூங்கினார்களா? 31 00:01:26,211 --> 00:01:29,089 லிஸ்ஸி எட்டு மணிநேரம் தூங்கினாள். சார்ல்ஸ், சரியாக தூங்கவில்லை. 32 00:01:29,756 --> 00:01:33,218 -அவன் உங்களை நினைத்து கவலைப்பட்டான். -நீங்கள் யாரையாவது காப்பாற்றினீர்களா? 33 00:01:33,302 --> 00:01:35,304 உண்மையில், காப்பாற்றினேன். 34 00:01:35,387 --> 00:01:39,600 ஒரு சிறுமி, வீட்டின் மூலையில் ஒளிந்து கொண்டதால், சிக்கிக்கொண்டாள். 35 00:01:40,309 --> 00:01:41,685 நீங்கள் அவளை காண வேண்டுமா? 36 00:01:45,355 --> 00:01:47,232 நாய்க்குட்டி! 37 00:01:48,984 --> 00:01:50,777 இதை நாம் வைத்துக்கொள்ளலாமா? 38 00:01:51,278 --> 00:01:54,239 -இது என் பிறந்தநாள் பரிசாக இருக்கட்டும். -நியாயமே இல்லை. 39 00:01:54,323 --> 00:01:57,034 -என் நாயாக இருக்கட்டும். நான்தான் பெரியவள். -அதனால்? 40 00:01:57,117 --> 00:01:59,411 உன்னைவிட எனக்கு நாய்களைப் பற்றி நன்றாகத் தெரியும். 41 00:01:59,494 --> 00:02:02,414 -பசங்களா, போதும். -உனக்குதான் நாய்களைப் பற்றி நன்றாகத் தெரியும். 42 00:02:02,497 --> 00:02:05,167 -அதனால் என்ன? அம்மா, நான் சொல்வதுதான் சரி. -அப்பா, சொல்லுங்கள். 43 00:02:05,250 --> 00:02:08,044 சரி. ஹேய். கேளுங்கள். உங்கள் அப்பாவும் நானும் இதை விவாதித்தோம், 44 00:02:08,127 --> 00:02:10,255 நாம் நாய்க்குட்டி வளர்ப்பதற்கு தயாராகவில்லை. 45 00:02:10,339 --> 00:02:12,382 -என்ன? -என்ன? எப்போது விவாதித்தீர்கள்? 46 00:02:12,466 --> 00:02:15,427 இப்போதுதான். நாங்கள் ஒருவரையொருவர் இப்படி பார்த்தோமே. 47 00:02:17,137 --> 00:02:18,931 அது எப்படி விவாதமாகும்? 48 00:02:19,014 --> 00:02:22,976 நான் உன்னை இப்படி பார்த்தால், அதன் அர்த்தம் உனக்கு தெரியும்தானே. 49 00:02:24,144 --> 00:02:27,523 -அப்படியென்றால் இதை வைத்துக்கொள்ள முடியாது. -அதன் உரிமையாளரை கண்டுபிடிக்க 50 00:02:27,606 --> 00:02:30,734 தீயணைப்பு நிலையத்தில் துண்டறிக்கை அச்சிடுகிறார்கள், மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். 51 00:02:30,817 --> 00:02:34,238 காணாமல் போன செல்லப்பிராணியின் உரிமையாளரை ஏழு நாட்களுக்குள் கண்டுபிடிக்க முடியாவிட்டால், 52 00:02:34,321 --> 00:02:36,782 அவற்றில் 90% கைவிடப்பட்டதாக இருக்க வாய்ப்பிருப்பது தெரியுமா? 53 00:02:36,865 --> 00:02:41,370 நீங்கள் இதன் உரிமையாளரை தேடும்போது, இது எங்கே இருக்கும்? 54 00:02:45,165 --> 00:02:47,793 இந்த விவாதத்தால் மன நிறைவோடு இருக்கிறேன். 55 00:02:47,876 --> 00:02:48,877 நானும்தான். 56 00:02:50,462 --> 00:02:54,883 அதாவது, கொஞ்ச நாளைக்குத்தான். முன்கூடத்தை அது எவ்வளவு சேதம் செய்ய முடியும்? 57 00:02:54,967 --> 00:02:56,844 -ஆம்! -ஆம்! நன்றி. 58 00:02:56,927 --> 00:02:57,928 நான்தான் சொன்னேனே. 59 00:02:58,846 --> 00:03:01,765 நான் ஒரு நல்ல பெயரை நினைத்தேன். ஆஷ்லி. 60 00:03:01,849 --> 00:03:05,310 அப்பா இதை சாம்பலில் கண்டுபிடித்ததால், நாம் ஆஷ் என்று அழைக்கலாம். 61 00:03:05,394 --> 00:03:08,564 அல்லது சாம்பலில் இருந்து மீண்டு வந்ததால், ஃபீனிக்ஸ் என்று அழைக்கலாம். 62 00:03:08,647 --> 00:03:11,149 நான் புராண உயிரினங்கள் குறித்த புத்தகத்தைப் படித்து வருகிறேன். 63 00:03:11,733 --> 00:03:13,861 ஆஷ் என்ற பெயரும் எனக்கு பிடித்துள்ளது. 64 00:03:14,778 --> 00:03:18,323 எப்படியோ, எனக்கு வேலை இருக்கிறது, எனவே இது உங்கள் பொறுப்பு. 65 00:03:18,407 --> 00:03:20,868 உணவளிப்பது, சுத்தப்படுத்துவது, சிக்கலில் இருந்து பாதுகாப்பது. 66 00:03:20,951 --> 00:03:22,202 அதை எளிதாக செய்துவிடுவோம், அம்மா. 67 00:03:22,286 --> 00:03:28,333 அதை புதிய கம்பளத்திற்கு வர விடாதீர்கள். இந்த முறை உங்கள் அப்பாவை மன்னிக்கிறேன். 68 00:03:30,002 --> 00:03:32,671 பழக்கமற்ற புதிய இடத்தில் ஆஷின் முதல் நாள் என்பதால், 69 00:03:32,754 --> 00:03:36,341 சார்ல்ஸும் நானும் பள்ளிக்குப் போகாமல் அதை வீட்டிலிருந்தே கவனித்துக்கொள்வது 70 00:03:36,425 --> 00:03:39,678 -நல்ல யோசனையாக இருக்குமென்று நினைக்கிறேன். -ஆம், இது ஒரு நல்ல யோசனை. 71 00:03:39,761 --> 00:03:40,762 நாங்கள் இருக்கலாமா? 72 00:04:05,621 --> 00:04:06,622 என்ன? 73 00:04:13,712 --> 00:04:15,672 நாய்க்குட்டி பராமரிப்பு லிஸ்ஸி: தண்ணீர் மற்றும் நாய் உணவு பாத்திரங்கள் 74 00:04:15,756 --> 00:04:17,132 சார்ல்ஸ்: நாயிடமிருந்து வீட்டை பாதுகாத்தல் 75 00:04:18,634 --> 00:04:21,345 -விவாத மன்றம்? -இப்போதுதான் இறுதி உரையை முடித்தேன். 76 00:04:21,428 --> 00:04:23,805 -சமையல் வகுப்பு? -அவர்களிடம் மாவு தீர்ந்துவிட்டது. 77 00:04:23,889 --> 00:04:26,266 -அருமை. 3:00 மணிக்கு பேருந்து நிலையத்தில்? -சரி. 78 00:04:33,190 --> 00:04:34,399 என்னவொரு நல்ல நாய்க்குட்டி. 79 00:04:35,400 --> 00:04:38,278 யார் நல்ல நாய்க்குட்டி? நீதான். 80 00:04:40,280 --> 00:04:43,867 என்னை பலவாறு அழைப்பார்கள், திரு. பீட்டர்சன், ஆனால் நாய்க்குட்டி என்பது... 81 00:04:43,951 --> 00:04:47,120 இதுதான் முதல் முறை. அருமையான தூக்கம் கிடைத்ததென்று நம்புகிறேன். 82 00:05:01,969 --> 00:05:04,012 ஹேய், சார்ல்ஸ், பையில் என்ன இருக்கிறது? 83 00:05:04,513 --> 00:05:07,975 கொஞ்சம் வீகன் மாமிசம், உப்பு பிஸ்கட், பாதி கிரில் செய்யப்பட்ட சீஸ் சாண்ட்விச்... 84 00:05:08,058 --> 00:05:10,727 மீதி வைக்கப்பட்ட உணவை நாய்க்குட்டிக்கு கொடுக்கக்கூடாது. 85 00:05:10,811 --> 00:05:14,314 -ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவாக இருக்க வேண்டும். -ஆம், எனக்குத் தெரியும். 86 00:05:14,940 --> 00:05:16,817 சரி, நாம் எந்த தவறும் செய்யக்கூடாது. 87 00:05:16,900 --> 00:05:19,903 ஆஷை வைத்துக்கொள்ள அம்மாவையும் அப்பாவையும் சம்மதிக்க வைக்க வேண்டுமென்றால், 88 00:05:19,987 --> 00:05:21,488 எல்லாம் சரியாக இருக்க வேண்டும். 89 00:05:26,201 --> 00:05:27,452 அட, செல்லம். 90 00:05:27,536 --> 00:05:30,122 -அட, கடவுளே. -நீ என்ன செய்திருக்கிறாய்? 91 00:05:32,624 --> 00:05:34,585 அடச்சே! உன் உடம்பில் புகை நாற்றம் அடிக்கிறது. 92 00:05:34,668 --> 00:05:37,087 சரி. அம்மா வீட்டுக்கு வர அறை மணிநேரம் இருக்கிறது. 93 00:05:37,171 --> 00:05:39,089 நான் இதை குளிப்பாட்டுகிறேன். நீ அறையை சுத்தம் செய். 94 00:05:39,173 --> 00:05:41,967 நான் ஏன் அதை குளிப்பாட்டவோ நீ அறையை சுத்தம் செய்யவோ கூடாது? 95 00:05:42,050 --> 00:05:45,637 சார்ல்ஸ், நாம் வாதிடுவதற்கு நேரமில்லை. நாம் ஒரு அணியாக வேலை செய்ய வேண்டும். 96 00:05:45,721 --> 00:05:47,472 நாம் இதை வைத்துக்கொள்ள ஒரே வழி அதுதான். 97 00:05:47,556 --> 00:05:49,808 சரி, இது என் நாயா அல்லது உன் நாயா? 98 00:05:49,892 --> 00:05:51,852 இருவருக்கும். இது நம் நாய். சரியா? 99 00:05:51,935 --> 00:05:54,479 சரி. நான் ஏன் அதை குளிப்பாட்டவோ நீ அறையை சுத்தம் செய்யவோ கூடாது? 100 00:05:54,563 --> 00:05:57,691 சோப்பு நுரை அதன் கண்ணில் படலாம். அதை உப்பு கரைசலால் சுத்தம் செய்ய வேண்டும், 101 00:05:57,774 --> 00:06:00,736 அப்பாவிற்கு லேஸிக் செய்த பிறகு அம்மா அதை வெளியே எறிந்ததால் அது நம்மிடம் இல்லை. 102 00:06:00,819 --> 00:06:03,488 -நாம் அதை செய்தாலும் கூட... -பரவாயில்லை. 103 00:06:04,656 --> 00:06:08,243 -நாயை குளிக்கவை, நான் அறையை சுத்தம் செய்கிறேன். -சிறப்பு. வா, ஆஷ். 104 00:06:17,794 --> 00:06:21,465 அம்மா வந்துவிட்டார். முன்கூடம் சுத்தமாகிவிட்டது. ஆஷ் குளித்துவிட்டதா? 105 00:06:25,511 --> 00:06:26,512 ஆச்சரியம். 106 00:06:27,095 --> 00:06:30,265 -இது நிஜமா! -நீ பார்ப்பது நிஜம்தான். 107 00:06:30,766 --> 00:06:34,102 இது புகையால் அழுக்காக இருந்தது. இது உண்மையில் ஒரு கோல்டன் ரெட்ரீவர். 108 00:06:34,186 --> 00:06:36,396 லிஸ்ஸி? சார்ல்ஸ்? 109 00:06:36,480 --> 00:06:37,731 இங்கே இருக்கிறோம். 110 00:06:38,273 --> 00:06:40,442 சரி. அம்மாவிடம் இதை அறிமுகப்படுத்தலாம்... 111 00:06:40,526 --> 00:06:43,403 -கோல்டி. -கோல்டி? 112 00:06:43,487 --> 00:06:46,031 இப்போது இது ஆஷ் நிறத்தில் இல்லைதானே? 113 00:06:46,114 --> 00:06:48,450 கோல்டி, கோல்டன் ரிட்ரீவர்? 114 00:06:50,285 --> 00:06:51,495 எனக்குப் பிடித்திருக்கிறது. 115 00:06:51,578 --> 00:06:54,414 ஆஷின் முதல் நாள் எப்படி இருந்தது... 116 00:06:55,541 --> 00:06:56,542 என்ன இது? 117 00:07:04,591 --> 00:07:07,302 புகை உள்ளிழுத்ததைப் பற்றி நாங்கள் மிகவும் கவலைப்பட்டோம். 118 00:07:07,386 --> 00:07:09,137 இது நாய்களுக்கு மிகவும் மோசமானது. 119 00:07:09,221 --> 00:07:10,973 அது இதற்கு தெரியுமென்று நினைக்கிறேன். 120 00:07:11,723 --> 00:07:16,270 இங்கே எனக்கு ஏதோ தெரிகிறது. ஒரு அழகான சிறிய இளஞ்சிவப்பு செவிப்பறை. 121 00:07:17,396 --> 00:07:19,356 இதன் நுரையீரல் நன்றாக இருக்கிறது. இதயத்துடிப்பு சரியாக இருக்கிறது. 122 00:07:19,439 --> 00:07:20,941 நலமாக இருக்கிறது, வீட்டுக்குப் போகலாம். 123 00:07:21,024 --> 00:07:23,318 நாங்கள் உங்களுக்கு எவ்வளவு தர வேண்டும்? 124 00:07:23,402 --> 00:07:24,570 இதோ பார்க்கிறேன். 125 00:07:24,653 --> 00:07:28,949 எரிந்துகொண்டிருக்கும் இடங்களிலிருந்து காப்பற்றப்பட்ட அழகான நாய்களுக்கு சோதனைகள் இலவசம். 126 00:07:29,700 --> 00:07:31,743 -நன்றி. -நன்றி. 127 00:07:31,827 --> 00:07:34,830 கோல்டியை நன்றாக கவனித்துக்கொண்ட உங்கள் இருவருக்கும் நன்றி. இது நலமாக இருக்கிறது. 128 00:07:34,913 --> 00:07:38,917 -இதற்கு இப்போது தேவை டிஎல்சி. -டிஎல்சி என்றீர்களா? 129 00:07:39,001 --> 00:07:42,629 இல்லை. பிஎல்சி. பொறுமை, அன்பு மற்றும் நிலைத்தன்மை. 130 00:07:42,713 --> 00:07:45,382 உங்கள் இருவரிடமிருந்தும் இதற்கான அன்புக்கு பஞ்சமிருக்காது என்று தெரியும், 131 00:07:45,465 --> 00:07:49,094 -ஆனால் நாய்க்குட்டி பயிற்சிக்கு சில காலமாகும். -வேறு ஏதாவது அறிவுரை இருக்கிறதா... 132 00:07:49,678 --> 00:07:53,265 இளம் வயதிலேயே ஒரே இன விலங்குடன் பழக வைக்கும் முறைக்கு நான் ரசிகை. 133 00:07:53,849 --> 00:07:55,475 இது மற்ற நாய்களோடு பழக வேண்டும். 134 00:07:55,559 --> 00:07:57,936 பிராணி வளர்ப்பவர்களுக்குள் சில விவாதங்கள் நடந்துள்ளன, 135 00:07:58,020 --> 00:08:00,439 -ஆனால் நான் நினைக்கிறேன் அவர்கள்... -விவாதம். 136 00:08:00,522 --> 00:08:03,775 இல்லை, எனக்கு போட்டிக்கு தாமதமாகிவிட்டது. நான் போக வேண்டும். 137 00:08:03,859 --> 00:08:06,778 ஹேய், நீ இதை நேராக வீட்டிற்கு அழைத்துப்போவாய் என சத்தியம் செய். 138 00:08:06,862 --> 00:08:09,114 -சரி. சத்தியம். -வருகிறேன். 139 00:08:09,198 --> 00:08:10,407 போய்வா. 140 00:08:11,158 --> 00:08:12,576 நீயே இதை வைத்துக்கொள். 141 00:08:15,495 --> 00:08:16,830 கோல்டி, பார். 142 00:08:22,085 --> 00:08:23,086 ஹாய். 143 00:08:24,421 --> 00:08:27,090 உங்கள் கோல்டன் ரிட்ரீவர் ஜன்னலருகே உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன், 144 00:08:27,174 --> 00:08:30,469 ஒருவேளை இவை இரண்டும் பழகலாம் என்று நினைத்தேன். 145 00:08:30,552 --> 00:08:34,472 பழகவா? ரூஃபஸுடனா? ஓ, இல்லை. 146 00:08:34,556 --> 00:08:38,894 ரூஃபஸ் செய்ய விரும்பும் ஒரே விஷயம் தனியாக உட்கார்ந்து ஜன்னல் வழியாக பார்ப்பதுதான். 147 00:08:40,437 --> 00:08:41,355 ஏன்? 148 00:08:41,438 --> 00:08:46,026 என் அன்பு ஹென்றி கடந்த ஆண்டு இறந்ததிலிருந்து அது அப்படித்தான் இருக்கிறது. 149 00:08:47,569 --> 00:08:48,946 மன்னித்துவிடுங்கள். 150 00:08:52,741 --> 00:08:57,871 பாருங்கள். உங்களுக்கு என்னையோ கோல்டியையோ தெரியாமல் இருக்கலாம், இருந்தாலும் முயற்சிக்கலாமா? 151 00:08:57,955 --> 00:09:01,708 அதாவது, அது இதற்கும் ரூஃபஸுக்கும் மிகவும் நல்லது என்று நான் நினைக்கிறேன். 152 00:09:01,792 --> 00:09:04,503 அதோடு என் பெற்றோரும் நான் இதை வைத்துக்கொள்ள அனுமதிக்கலாம். 153 00:09:04,586 --> 00:09:07,422 இவை இரண்டும் சந்திப்பதால் எதுவும் ஆகிவிடாது, இல்லையா? 154 00:09:08,006 --> 00:09:09,591 கண்டிப்பாக ஆகும். 155 00:09:09,675 --> 00:09:13,470 ரூஃபஸ் தனது வயதான காலத்தில் எரிச்சலுடன் இருக்கிறது, 156 00:09:13,554 --> 00:09:17,933 அதோடு உன்னுடைய நாய்க்குட்டி ஒரு மெல்லும் பொம்மையாக மாற அதிக வாய்ப்புள்ளது. 157 00:09:18,016 --> 00:09:22,396 நீ வீட்டிற்கு போக வேண்டும், அதோடு நான் ரூஃபஸிடம் போக வேண்டும். 158 00:09:23,313 --> 00:09:25,440 ஓ, இல்லை! ரூஃபஸ்! 159 00:09:25,524 --> 00:09:27,860 -கோல்டி, நில்! -ரூஃபஸ், இல்லை! ரூஃபஸ்! 160 00:09:29,403 --> 00:09:31,446 பாட்டி, என்ன நடக்கிறது? 161 00:09:32,030 --> 00:09:34,575 அதுதான் நடக்கிறது, சேமி. 162 00:09:34,658 --> 00:09:37,828 -வாய்ப்பே இல்லை. -கண்டிப்பாக நடக்கிறது. 163 00:09:40,038 --> 00:09:42,332 நாம் ஒருவரையொருவர் பள்ளியில் பார்த்துக்கொள்ளாதது வினோதமாக இருக்கிறது. 164 00:09:42,416 --> 00:09:46,003 எனக்கு நிறைய சிறுவர்களை தெரியாது. நானும் பாட்டியும் இங்கு வந்து நான்கு மாதங்கள் ஆகிறது. 165 00:09:46,670 --> 00:09:49,965 -உன் தாத்தா இறந்த பிறகுதான் இந்த மாற்றமா? -என் தாத்தாவா? 166 00:09:50,048 --> 00:09:51,800 உன் தாத்தா. ஹென்றி. 167 00:09:52,384 --> 00:09:56,054 இல்லை. ஹென்றி எங்களுடைய இன்னொரு நாய். அதற்கு மிகவும் வயதாகிவிட்டது. 168 00:09:58,640 --> 00:10:02,519 -கோல்டிக்கு அந்த எலும்பு பிடித்திருக்கிறது. -ரூஃபஸ் அதை கோல்டிக்கு கொடுக்கும் என நம்பவில்லை. 169 00:10:02,603 --> 00:10:05,856 வேர்க்கடலை வெண்ணெய் தான் அதற்கு பிடித்த ஒன்று. அதற்கு கோல்டியை மிகவும் பிடித்திருக்க வேண்டும். 170 00:10:05,939 --> 00:10:07,316 கோல்டிக்கும் அதை பிடித்திருப்பதாக நினைக்கிறேன். 171 00:10:09,568 --> 00:10:11,528 ரூஃபஸ் ஏதாவது வித்தைகள் செய்வானா? 172 00:10:11,612 --> 00:10:14,281 சிலவற்றை. ஹேய், ரூஃபஸ். முஷ்டியில் மோது. 173 00:10:16,033 --> 00:10:18,368 அருமை. கோல்டிக்கு அதை கற்பிக்க முடியும் என்று நினைக்கிறாயா? 174 00:10:18,452 --> 00:10:20,245 தெரியவில்லை. நாம் முயற்சிக்கலாம். 175 00:10:25,125 --> 00:10:26,752 விவாதம் எப்படி நடந்தது? 176 00:10:26,835 --> 00:10:29,796 உன் சகோதரி ஆச்சரியமானவள். நீ அதை அனுபவித்திருப்பாய் என்று நினைக்கிறேன். 177 00:10:29,880 --> 00:10:32,424 -எங்கே போயிருந்தாய்? -அது ஒரு பெரிய கதை, ஆனால்... 178 00:10:32,508 --> 00:10:34,676 -காலை வணக்கம். -தாமதமாக தூங்கினீர்கள். 179 00:10:35,385 --> 00:10:36,386 காலை வணக்கம். 180 00:10:36,970 --> 00:10:38,430 நிலையத்தில் இரவு நிறைய வேலையிருந்தது. 181 00:10:38,514 --> 00:10:41,391 மெகா கார்ட் ரேசரில் லெப்டினன்ட் ஃப்ளெக்மேனை வீழ்த்த நீண்ட நேரமாகிவிட்டது. 182 00:10:41,475 --> 00:10:45,312 வாழ்த்துக்கள். காரை திருப்புவதில் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். 183 00:10:45,395 --> 00:10:46,688 நாய்க்குட்டி பற்றிய தகவல் ஏதாவது? 184 00:10:46,772 --> 00:10:50,108 உண்மையில், என்னிடம் நல்ல செய்தியும் இருக்கிறது, கெட்ட செய்தியும் இருக்கிறது. 185 00:10:51,985 --> 00:10:53,195 கெட்ட செய்தி முதலில். 186 00:10:53,278 --> 00:10:56,823 இதை உரிமை கொண்டாடி யாரும் வரவில்லை, எனவே நீ சொன்னதுதான் சரி. 187 00:10:56,907 --> 00:10:58,408 கோல்டி கைவிடப்பட்டிருக்கலாம். 188 00:10:59,535 --> 00:11:03,539 -நல்ல செய்தி என்ன? -ஒரு புதுமண தம்பதி துண்டறிக்கையைப் பார்த்துள்ளனர், 189 00:11:03,622 --> 00:11:06,250 அதோடு அவர்கள் கோல்டியை வளர்க்க விரும்புகின்றனர். 190 00:11:07,417 --> 00:11:10,504 -இதைப் பார்க்க வார இறுதியில் வருகின்றனர். -நல்ல செய்தியென்று சொன்னீர்கள். 191 00:11:10,587 --> 00:11:12,464 இதுதான் மிகவும் மோசமான செய்தி! 192 00:11:12,548 --> 00:11:16,635 -செல்லம், சில நாட்கள்தான் என்றோம். -இல்லை, சில நாட்கள் என்றீர்கள். 193 00:11:16,718 --> 00:11:21,306 அட. கோல்டி ஒரு நல்ல நாய். அதோடு புத்திசாலி. பாருங்கள். 194 00:11:23,100 --> 00:11:25,102 பொறு, நீ என்ன செய்கிறாய்? 195 00:11:25,686 --> 00:11:27,980 சார்ல்ஸ், இதை புதிய கம்பளத்தின் மீது அனுமதிக்காதே என்றேன். 196 00:11:28,063 --> 00:11:30,440 இதற்கு ஒரு வித்தை சொல்லிக்கொடுத்தேன். என்னை நம்புங்கள். 197 00:11:31,400 --> 00:11:33,151 சரி, கோல்டி. முஷ்டியில் மோது. 198 00:11:35,946 --> 00:11:37,531 அட, உனக்கு இது தெரியும். முஷ்டியில் மோது. 199 00:11:38,740 --> 00:11:40,158 கோல்டி, இல்லை! 200 00:11:40,993 --> 00:11:43,370 அட, சின்ன பெண்ணே. ஹேய். வா வெளியே போகலாம். 201 00:11:43,453 --> 00:11:45,372 சார்ல்ஸ், என்னை சமையல் அறையில் வந்து பார். 202 00:11:45,455 --> 00:11:47,916 அதோடு உங்கள் இருவரது உண்டியலையும் கொண்டு வா. 203 00:11:50,335 --> 00:11:53,630 சிறப்பான வித்தை, சார்ல்ஸ். நமக்கிருந்த வாய்ப்பை கெடுத்ததற்கு நன்றி. 204 00:11:56,133 --> 00:11:59,094 ஆம். நான் எல்லாவற்றையும் கெடுத்துவிட்டேன். 205 00:12:02,931 --> 00:12:04,600 லிஸ்ஸி என்னிடம் பேச மாட்டாள்... 206 00:12:05,726 --> 00:12:08,687 எல்லாமே மோசம் என்று நினைக்கவில்லை, ஆனாலும். 207 00:12:08,770 --> 00:12:10,939 பொறு, இல்லை. இதோ, இதை பயன்படுத்து. 208 00:12:12,191 --> 00:12:14,359 இந்த ஸ்ட்ராதான் என்றைக்கும் உனக்குத் தேவையானது. 209 00:12:14,443 --> 00:12:17,696 இது எத்தனை மரங்களை பாதுகாக்கிறது தெரியுமா? அதோடு ஆமைகளையும். 210 00:12:17,779 --> 00:12:20,282 என் பெற்றோர் இப்போது என்னை ஆமை கூட வளர்க்க விடமாட்டார்கள். 211 00:12:20,365 --> 00:12:23,744 நல்ல விஷயம்தான். ஆமைகள் அவற்றின் இயற்கை வாழ்விடங்களிலேயே மகிழ்ச்சியாக இருக்கின்றன, 212 00:12:23,827 --> 00:12:25,913 அதோடு அவற்றால் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாழ முடியும். 213 00:12:25,996 --> 00:12:28,874 யார் அதை கவனித்துக்கொள்வார்கள்? 214 00:12:30,000 --> 00:12:31,251 நான் தகவலுக்காக சொல்கிறேன். 215 00:12:32,169 --> 00:12:35,547 நான் நாய்க்குட்டியைப் பெறும் வயது வரை காத்திருக்க வேண்டியிருக்கும். 216 00:12:35,631 --> 00:12:36,632 சரி, 217 00:12:36,715 --> 00:12:40,594 நீ கோல்டியை என் வீட்டிற்கு அழைத்து வந்தால் நாம் அதற்கு மேலும் சிலவற்றை கற்பிக்கலாம். 218 00:12:40,677 --> 00:12:42,930 பிறகு அவர்கள் அதை பார்க்க வருவதற்கு முன்பு உன் பெற்றோர் 219 00:12:43,013 --> 00:12:45,849 -தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளலாம். -எனக்குத் தெரியவில்லை. 220 00:12:45,933 --> 00:12:50,938 தயவு செய்து. ரூஃபஸ் சோகமாக இருக்கிறது. நாள் முழுவதும் ஜன்னலையே பார்க்கிறது. 221 00:12:51,021 --> 00:12:53,106 ஆனால் அதற்கு கோல்டியுடன் விளையாடுவது பிடிக்கிறது. 222 00:12:53,190 --> 00:12:56,068 எனக்கும்தான். அது எனக்கு நிறைய ஹென்றியை நினைவூட்டுகிறது. 223 00:12:56,652 --> 00:13:01,240 ஏன் கூடாது? அதிகபட்சமாக அது உன் பாட்டியின் கம்பளத்தில் சிறுநீர் கழிக்கலாம். 224 00:13:02,533 --> 00:13:04,201 -முஷ்டியில் மோதவா? -ஆம். 225 00:13:12,501 --> 00:13:15,003 -நான்தான். -அதனால்தான் நான் பூட்டினேன். 226 00:13:15,087 --> 00:13:19,466 அட, லிஸ்ஸி. நான்தான் அதை கெடுத்தேன். ஆனால் அதை சரிசெய்ய ஒரு வழி இருக்கிறது. 227 00:13:20,634 --> 00:13:25,180 அதை நீ இல்லாமல் என்னால் செய்ய முடியாது. நாம் ஒரு அணி, இல்லையா? 228 00:13:34,606 --> 00:13:36,400 சரி, ரூஃபஸ். உட்கார். 229 00:13:37,609 --> 00:13:39,361 அப்படித்தான். உங்கள் முறை. 230 00:13:39,444 --> 00:13:42,030 -ஹேய், கோல்டி. எழுந்திரு, பிறகு உட்கார். -எழுந்திரு. 231 00:13:42,698 --> 00:13:45,868 உட்கார நீ எழுந்து நிற்க வேண்டும். எனவே, எழுந்திரு பிறகு உட்கார். 232 00:13:56,920 --> 00:13:59,381 அந்த வேர்க்கடலை வெண்ணெய் தடவிய எலும்புகளை அதற்கு பிடித்திருக்கிறது. 233 00:14:17,900 --> 00:14:19,151 ஹேய், சார்ல்ஸ். 234 00:14:19,735 --> 00:14:23,906 கேள், உன்னிடம் கோபப்பட்டதற்கு நான் வருந்துகிறேன். கோபப்பட்டிருக்கக் கூடாது. 235 00:14:24,489 --> 00:14:28,160 அதாவது, நீ பல முறை அப்படி செய்வாய், ஆனால்... இந்த முறை அல்ல. 236 00:14:28,243 --> 00:14:31,538 பரவாயில்லை. நாம் கோல்டியை இழக்கப் போகிறோம் என்று நீ நினைத்திருக்கிறாய். 237 00:14:31,622 --> 00:14:34,583 -நான் கோபப்பட்டிருப்பேன். -அதுமட்டுமல்ல. 238 00:14:34,666 --> 00:14:38,086 சில நேரங்களில் கட்டுப்பாடு என்னிடம் இருப்பது பிடிக்கிறது. 239 00:14:38,170 --> 00:14:39,546 சில நேரங்களிலா? 240 00:14:40,214 --> 00:14:44,426 எப்படியோ. அணியில் ஒருவளாக, என்னால் அனைத்தையும் கட்டுப்படுத்த முடியாது. 241 00:14:44,510 --> 00:14:46,261 இந்த ஒரு முறை அதற்கு உனக்கு உரிமையிருக்கிறது. 242 00:14:46,845 --> 00:14:48,096 நன்றி. 243 00:14:48,180 --> 00:14:52,100 சரி. அவர்கள் வரும் முன் கோல்டிக்கு பயிற்சி அளிக்க நமக்கு மூன்று நாட்கள் இருக்கின்றன. 244 00:14:52,184 --> 00:14:54,811 நீ எவ்வளவு அருமையானவள் என்று அம்மாவும் அப்பாவும் பார்க்கும்போது, 245 00:14:54,895 --> 00:14:56,897 நீ என்றென்றும் எங்களுடன் இருக்கலாம். 246 00:14:59,775 --> 00:15:00,776 வா. 247 00:15:00,859 --> 00:15:02,653 வா. 248 00:15:04,363 --> 00:15:05,614 இதோ வந்துவிட்டார்கள். 249 00:15:05,697 --> 00:15:07,324 இதுதான் கோல்டியாக இருக்க வேண்டும். 250 00:15:07,407 --> 00:15:09,409 நீ மிகவும் அழகாக இருக்கிறாய். 251 00:15:09,493 --> 00:15:10,577 குழந்தைகளே, இவர்தான் லூஸ். 252 00:15:10,661 --> 00:15:14,957 அவர்கள் சனிக்கிழமை வரை வரமாட்டார்கள் என்று நினைத்தேன். 253 00:15:15,040 --> 00:15:18,418 தினமும் கோல்டியின் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். காத்திருக்க முடியவில்லை. 254 00:15:18,502 --> 00:15:20,504 -நாங்கள் இதை வளர்க்கலாமா? -ஆம். 255 00:15:21,421 --> 00:15:25,509 இப்போது, அது... தாகமாக இருக்கிறது. 256 00:15:25,592 --> 00:15:28,679 -ஆம், தாகமாக. -ஆம். அதற்கு... தண்ணீர் கொடுக்க வேண்டும். 257 00:15:31,431 --> 00:15:33,433 சரி. எனவே, சில கேள்விகள். 258 00:15:33,934 --> 00:15:35,352 உங்கள் முற்றத்திற்கு வேலி இருக்கிறதா? 259 00:15:35,853 --> 00:15:38,814 இருக்கிறது. மூன்று ஏக்கர்கள், அதனால் அதற்கு ஓட நிறைய இடம் இருக்கிறது. 260 00:15:39,481 --> 00:15:43,193 அதாவது, அது நல்லதுதான், ஆனால் அதனால் எப்போதும் தனியாக ஓட முடியாது. 261 00:15:43,277 --> 00:15:46,154 நாள் முழுவதும் வீட்டில் யாராவது ஒருவர் இருப்பது முக்கியம். 262 00:15:46,238 --> 00:15:49,241 -லிஸ்ஸி. -நான் வீட்டிலிருந்து வேலை செய்கிறேன். 263 00:15:49,324 --> 00:15:52,327 நான் ஒரு சமையல்காரர், கோல்டியின் உணவுகளை நானே சமைக்கத் திட்டமிட்டிருப்பதை அறிந்தால் 264 00:15:52,411 --> 00:15:53,704 நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். 265 00:15:53,787 --> 00:15:57,249 நாய்க்குட்டிகளுக்கு பெரிய நாய்களிடமிருந்து மாறுபட்ட ஊட்டச்சத்து தேவைகள் இருக்கின்றன. 266 00:15:57,332 --> 00:15:59,209 அது பிரச்சனை இல்லை என்று நினைக்கிறேன். 267 00:16:00,711 --> 00:16:02,880 உண்மையில் டான் தனது சொந்த மூக்கு கண்ணாடி நிறுவனத்தைத் 268 00:16:02,963 --> 00:16:05,465 தொடங்க புறப்பட்டபோது கால்நடை மருத்துவத்தில் மூன்றாம் ஆண்டில் இருந்தார். 269 00:16:05,549 --> 00:16:07,301 நாங்கள் விற்கும் ஒவ்வொரு கண்ணாடிகளுக்கும், 270 00:16:07,384 --> 00:16:10,220 வளர்ச்சியடையாத நாடுகளின் குழந்தைக்கு ஒன்றை நன்கொடையாக வழங்குகிறோம். 271 00:16:10,304 --> 00:16:15,017 -கல்லூரி படிப்பை நிருத்தியவரா நீங்கள்? -லிஸ்ஸி, போதும். 272 00:16:15,726 --> 00:16:19,396 மன்னியுங்கள். அவர்கள் நாய்க்குட்டியுடன் மிகவும் இணக்கமாகிவிட்டார்கள். 273 00:16:19,479 --> 00:16:21,899 எல்லாம் புரிகிறது. 274 00:16:21,982 --> 00:16:23,650 மன்னிக்கவும், இதோ கோல்டி. 275 00:16:26,820 --> 00:16:29,781 -என்னை வாழ்த்து. -வேர்க்கடலை வெண்ணெயா? 276 00:16:31,116 --> 00:16:32,409 மிகவும் அழகு. 277 00:16:32,492 --> 00:16:35,037 ஹேய், அம்மா, நாம் கோல்டியை அவிழ்த்துவிடலாமா? 278 00:16:35,120 --> 00:16:39,249 அது நிதானமாக இருக்கும்போது அதை லூஸ் பார்ப்பது நல்லது என்று நினைக்கிறேன். 279 00:16:39,333 --> 00:16:41,960 -நாய்களைப் பற்றி நிறைய தெரிந்திருக்கிறது. -நிச்சயமாக. 280 00:16:42,044 --> 00:16:43,128 சரி. 281 00:16:46,673 --> 00:16:47,591 அழகு. 282 00:16:53,764 --> 00:16:54,723 என் பர்ஸ். 283 00:16:57,267 --> 00:16:59,770 நாய்க்குட்டிக்கு தெரியவில்லை. சரி, கோல்டி. அதை விடு. 284 00:17:01,146 --> 00:17:02,105 -கோல்டி. -சரி. 285 00:17:03,815 --> 00:17:04,858 நான்... கோல்டி. 286 00:17:07,611 --> 00:17:08,612 ஓ, கடவுளே. 287 00:17:08,694 --> 00:17:11,573 கோல்டி, கண்டிப்பாக உனக்கு பிரச்சனை செய்யும் குணம் உள்ளது. 288 00:17:16,744 --> 00:17:18,539 அது கண்டிப்பாக மறக்கமுடியாத ஒன்று. 289 00:17:18,622 --> 00:17:21,750 இருபத்தியோராம் நூற்றாண்டின் மாபெரும் நாய்க்குட்டி வேர்க்கடலை வெண்ணெய் குறும்பு. 290 00:17:21,834 --> 00:17:25,127 லூஸ் அவ்வளவு சீக்கிரத்தில் நாய்க்குட்டியை வாங்குவார் என்று நான் நினைக்கவில்லை. 291 00:17:27,798 --> 00:17:29,591 நீ சொல்வது போல நடக்காமல் இருக்க வேண்டும். 292 00:17:29,675 --> 00:17:33,011 அவர்கள் சரியான நாய்க்கு ஒரு சிறந்த குடும்பமாக இருப்பார்கள். 293 00:17:33,095 --> 00:17:36,765 அது கோல்டியாக இல்லாத வரை. அது நம்முடையது. 294 00:17:36,849 --> 00:17:40,227 -அது நடக்கக்கூடாது ஒன்று. -எனக்குத் தெரியும். 295 00:17:40,310 --> 00:17:44,439 நாய்கள் தங்களுக்குப் பிடிக்காத நபர்களிடம் என்ன செய்யும் என்பது சுவாரஸ்யமானது. 296 00:17:44,523 --> 00:17:49,111 அதற்கு பிடித்த நபர்களிடம் அது எப்படி நடந்துகொள்கிறது என்று பாருங்கள். 297 00:17:49,194 --> 00:17:50,946 உங்களுக்கு அதன் மீது கோபம் இல்லைதானே? 298 00:17:51,029 --> 00:17:53,907 நிச்சயமாக இல்லை. அது கோல்டியின் தவறு அல்ல. 299 00:17:53,991 --> 00:17:56,410 அதை கட்டுப்படுத்துவது எவ்வளவு கடினம் என்று எங்களுக்குத் தெரியவில்லை. 300 00:17:56,493 --> 00:17:59,788 என்ன சொல்கிறீர்கள்? நீங்கள் ஏன் கோல்டியின் கையிற்றைப் பிடித்திருக்கிறீர்கள்? 301 00:18:00,706 --> 00:18:04,334 உன் அப்பாவும் நானும் மிடில்டனில் அற்புதமான விலங்குகள் காப்பகத்தைக் கண்டுபிடித்தோம். 302 00:18:04,418 --> 00:18:08,255 கோல்டி போன்ற ஒரு சுறுசுறுப்பான நாய்க்குட்டியைக் கையாள்வதில் சிறந்தவர்கள். 303 00:18:08,338 --> 00:18:10,382 அது உண்மையில் அதற்கு சிறந்த வாய்ப்பு. 304 00:18:10,465 --> 00:18:13,552 -நான் நாளை அங்கே விட்டுவிடப் போகிறேன். -அப்பா, அப்படி செய்யக்கூடாது! 305 00:18:13,635 --> 00:18:17,306 செல்லம், இது நீங்கள் வெல்ல முடியாத ஒரு விவாதம். 306 00:18:17,389 --> 00:18:19,641 நீங்கள் இருவரும் காலையில் இதற்கு குட்பை சொல்லலாம், சரியா? 307 00:18:20,559 --> 00:18:21,768 வா, செல்லம். 308 00:18:26,648 --> 00:18:27,649 வா. 309 00:18:29,151 --> 00:18:32,821 நான் கெடுத்துவிட்டேன்... மீண்டும். 310 00:18:41,330 --> 00:18:42,331 ஹேய். 311 00:18:45,042 --> 00:18:46,877 உன்னாலும் காலை வரை காத்திருக்க முடியவில்லையா? 312 00:18:46,960 --> 00:18:49,922 அப்பா தீயை அணைக்க போகும்போது நான் தூங்காமல் இருப்பது உனக்குத் தெரியும்தானே? 313 00:18:50,005 --> 00:18:50,923 அதற்கென்ன? 314 00:18:51,006 --> 00:18:53,634 கோல்டிக்கும் பெற்றோர்கள் இருப்பார்கள். 315 00:18:54,676 --> 00:18:56,553 அனேகமாக சகோதர சகோதரிகளும். 316 00:18:56,637 --> 00:18:59,515 அவை எப்போதாவது திரும்பி வருவார்கள் என்று இது நினைக்கும் என்று நீ நினைக்கிறாயா? 317 00:19:01,141 --> 00:19:02,267 எனக்குத் தெரியவில்லை. 318 00:19:02,351 --> 00:19:06,605 இப்போது இதற்கு இருப்பது நாம்தான். நாமும் இதை விட்டுவிடப்போகிறோம். 319 00:19:06,688 --> 00:19:07,940 இது நியாயம் இல்லை. 320 00:19:08,023 --> 00:19:12,402 சார்ல்ஸ், அந்த காப்பகத்தில் நிறைய பேர் கோல்டியைப் பார்க்கப் போகிறார்கள். 321 00:19:12,486 --> 00:19:15,322 அவர்கள் அது மேல் அன்பு கொண்டு அதை வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர்களது 322 00:19:15,405 --> 00:19:17,074 குடும்பத்தில் சேர்த்துக்கொள்வார்கள். 323 00:19:18,534 --> 00:19:20,494 நிஜமாகவே நீ அப்படி நினைக்கிறாயா? 324 00:19:21,745 --> 00:19:24,081 -ஆம். -நீ சொல்வது சரி என்று நினைக்கிறேன். 325 00:19:24,748 --> 00:19:28,961 சில நேரங்களில் நல்ல விஷயங்கள் நடக்கும் என்று நீ நம்பினால், அது நடக்கும். 326 00:19:29,044 --> 00:19:33,465 அதனால்தான் அப்பா பற்றி நான் வருந்தவில்லை. அவருக்கு ஒன்றும் ஆகாது என தெரியும். 327 00:19:41,223 --> 00:19:42,224 ஹேய். 328 00:19:42,307 --> 00:19:45,727 காலை வணக்கம். டான் லூசிடம் இருந்து எனக்கு ஒரு விசித்திரமான குரல் அஞ்சல் வந்தது. 329 00:19:45,811 --> 00:19:49,147 அவரது பேண்டை வைத்து சாண்ட்விச் செய்ய முடிந்தது பற்றி. 330 00:19:49,231 --> 00:19:50,816 பிறகு இதைக் கண்டுபிடித்தோம். 331 00:19:52,860 --> 00:19:54,152 அடடா. 332 00:19:54,236 --> 00:19:58,115 இதுதான் திட்டம்: இந்த வாரம் முழுவதும் ரூஃபஸுடன் கோல்டிக்கு பயிற்சி அளித்து 333 00:19:58,198 --> 00:20:01,702 அது எவ்வளவு அருமையானது என உங்களுக்கு கண்பித்து இறுதியாக அதை வைத்துக்கொள்வது. 334 00:20:01,785 --> 00:20:04,663 ஆனால் லூஸ் முன்கூட்டியே வந்து எல்லாவற்றையும் நாசமாக்கிவிட்டார். 335 00:20:04,746 --> 00:20:08,000 நீங்கள் அதைப் பற்றி சிந்தித்தால், அது உண்மையில் அவர்களின் தவறு. 336 00:20:08,083 --> 00:20:09,835 -ஆம். -அதனால், ஆம். 337 00:20:09,918 --> 00:20:12,796 -நீங்கள் முடித்து விட்டீர்களா? -இன்னும் ஒரு விஷயம். 338 00:20:12,880 --> 00:20:16,216 லூஸின் விலையுயர்ந்த பர்ஸை கிழித்ததற்காக திருப்பிச் செலுத்த எவ்வளவு காலம் ஆகுமோ 339 00:20:16,300 --> 00:20:21,054 அதுவரை சார்ல்ஸுக்கும் எனக்கும் கொடுக்கும் பணத்தில் 50% குறைக்க ஒப்புக்கொள்வோம். 340 00:20:21,138 --> 00:20:22,347 அதோடு அவரது பேன்டுக்கும். 341 00:20:22,431 --> 00:20:23,515 ஆம். 342 00:20:23,599 --> 00:20:25,934 -இப்போது நாங்கள் முடித்துவிட்டோம். -சரி. 343 00:20:26,018 --> 00:20:28,604 நல்ல குழந்தை வளர்ப்பு பற்றி இரண்டு விஷயங்களைச் சொல்கிறேன். 344 00:20:29,938 --> 00:20:31,273 சரி. சரி. 345 00:20:31,356 --> 00:20:36,862 கேளுங்கள். எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், நீங்கள் தவறு செய்கிறீர்கள், நிறைய. 346 00:20:37,988 --> 00:20:40,532 கடைசியில், அது முக்கியமல்ல. 347 00:20:40,616 --> 00:20:44,244 ஏனென்றால் ஒரு நல்ல பெற்றோராக இருப்பதில் மிக முக்கியமான விஷயம் 348 00:20:44,328 --> 00:20:46,496 குழந்தைகளுக்கு சிறந்ததைச் செய்வதுதான். 349 00:20:47,247 --> 00:20:50,918 எனவே எங்களுக்கு எது சிறந்தது என்று உங்களுக்குத் தெரியும், 350 00:20:51,001 --> 00:20:53,003 அது கோல்டியைக் கொடுத்துவிடுவதா? 351 00:20:53,086 --> 00:20:56,465 நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் 352 00:20:56,548 --> 00:20:59,760 பரவாயில்லை, ஏனென்றால் நீங்கள் நல்ல பெற்றோர்கள், அப்படித்தானே? 353 00:20:59,843 --> 00:21:01,762 நீங்கள் இருவரும் தவறு செய்தீர்கள். சரியா? 354 00:21:01,845 --> 00:21:05,641 உங்கள் அப்பா சொன்னது போல, நல்ல பெற்றோர்களும் தவறு செய்வார்கள். 355 00:21:06,850 --> 00:21:09,811 பொறு, நாங்கள் நல்ல பெற்றோரா? 356 00:21:09,895 --> 00:21:11,063 நீங்கள் சிறியவர்களாக இருந்தபோது, 357 00:21:11,146 --> 00:21:14,816 ஒரு பயங்கர இடியுடன் கூடிய மழை பெய்ததால் நீங்கள் தூங்க முடியவில்லை. 358 00:21:14,900 --> 00:21:16,735 உங்கள் அப்பாவும் நானும் என்ன செய்தோம் தெரியுமா? 359 00:21:16,818 --> 00:21:19,905 நாங்கள் போர்வையால் கூடாரம் அமைத்து, இரவு முழுவதும் உங்களுடன் தங்கினோம். 360 00:21:19,988 --> 00:21:22,950 நீங்கள் இருவரும் கோல்டிக்கு கட்டியதைப் போன்றது. 361 00:21:23,033 --> 00:21:24,618 நாமும் அதே போர்வைகளைப் யன்படுத்தினோம். 362 00:21:26,411 --> 00:21:32,417 அதைப் பார்த்ததும், நீங்கள் நாய்க்குட்டி வளர்க்க தயாராக இருப்பதை உணர்ந்தோம். 363 00:21:32,501 --> 00:21:33,585 -நிஜமாகவா? -என்ன? 364 00:21:33,669 --> 00:21:35,754 நாங்கள் ஒருவரை ஒருவர் பார்க்கக்கூட வேண்டியதில்லை. 365 00:21:35,838 --> 00:21:37,047 -ஆம்! -ஓ, என்... 366 00:21:37,130 --> 00:21:39,716 ஆனால் நீங்கள் லூஸை அழைத்து மன்னிப்பு கேட்ட பிறகுதான். 367 00:21:39,800 --> 00:21:43,053 நாய்க்கு ஒரு கதவை அமைக்கும் வரை அதை கம்பளத்தின் மீது அனுமதிக்கக்கூடாது. 368 00:21:43,136 --> 00:21:44,263 -சரி. ஒப்புக்கொள்கிறோம். -ஆம்! சரி. 369 00:21:44,346 --> 00:21:45,472 வா. 370 00:21:45,556 --> 00:21:49,309 -கோல்டி! -கோல்டி! கோல்டி, விஷயம் தெரியுமா? கோல்டி. 371 00:21:50,602 --> 00:21:52,479 கோல்டி? அது எங்கே? 372 00:21:54,523 --> 00:21:56,942 -கோல்டி? -கோல்டி? 373 00:21:57,025 --> 00:21:58,652 வா. பரவாயில்லை, வா. 374 00:22:00,529 --> 00:22:02,573 -சார்ல்ஸ்? -என்ன? 375 00:22:04,575 --> 00:22:07,494 கோல்டி தானே நாய் கதவை அமைத்துக்கொண்டது என்று நினைக்கிறேன். 376 00:22:09,204 --> 00:22:11,498 -கோல்டி! -கோல்டி! 377 00:22:11,582 --> 00:22:14,251 -கோல்டி! -கோல்டி! அது எங்கே? 378 00:22:14,334 --> 00:22:16,879 ஒருவேளை அது காப்பகத்துக்கு செல்வது அதற்கு தெரிந்திருக்குமோ? 379 00:22:16,962 --> 00:22:20,549 அது புத்திசாலிதான், ஆனால் அந்த அளவு இல்லை. ஒருவேளை விளையாட போயிருக்குமோ? 380 00:22:20,632 --> 00:22:22,885 அது அர்த்தமற்றது. அது ஏன் ஓடியிருக்கும்? 381 00:22:22,968 --> 00:22:25,554 -அது நம்முடன் விளையாடலாம். -எனக்குத் தெரியவில்லை, சார்ல்ஸ். 382 00:22:27,014 --> 00:22:29,224 அது எங்கே போனது என எனக்குத் தெரியும். என்னை பின்தொடர். 383 00:22:46,200 --> 00:22:49,786 அவை விளையாடுவதைப் பாருங்கள். நெருங்கிய நண்பர்களைப் போல. 384 00:22:50,704 --> 00:22:53,916 -இப்படித்தான் அது ஹென்றி உடன் விளையாடும். -எனக்குத் தெரியும். 385 00:22:56,376 --> 00:22:59,171 கோல்டியை வைத்துக்கொள்ள உங்கள் பெற்றோர் அனுமதிப்பதில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். 386 00:22:59,254 --> 00:23:02,633 -ஆம். -என்ன ஆயிற்று? 387 00:23:02,716 --> 00:23:06,720 ஒன்றுமில்லை. ரூஃபஸுடன் விளையாடுவதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 388 00:23:07,221 --> 00:23:10,015 ஆம். நிஜ மகிழ்ச்சி. 389 00:23:18,315 --> 00:23:20,609 நானும் என் சகோதரியும் இப்போதுதான் விவாதித்தோம், 390 00:23:20,692 --> 00:23:24,571 கோல்டியை நீங்கள் வைத்துக்கொள்வது பற்றி என்ன நினைப்பீர்கள் என்று யோசித்தோம். 391 00:23:24,655 --> 00:23:25,697 என்ன? 392 00:23:26,990 --> 00:23:28,575 பார், நாங்கள் கோல்டியை நேசிக்கிறோம். 393 00:23:28,659 --> 00:23:32,287 ஆனால் மிக முக்கியமானது அதற்கு எது சிறந்தது என்பதுதான். 394 00:23:32,371 --> 00:23:33,872 அதோடு ரூஃபஸுக்கும். 395 00:23:34,498 --> 00:23:37,125 அதோடு உங்களுக்கு, உனக்கும்தான் சேமி. 396 00:23:37,209 --> 00:23:38,919 அப்படியா? நிஜமாகவா சொல்கிறாய்? 397 00:23:39,503 --> 00:23:40,504 ஆம். 398 00:23:42,130 --> 00:23:43,131 நாங்கள் உறுதியாக இருக்கிறோம். 399 00:23:43,215 --> 00:23:45,884 பாட்டி, வைத்துக்கொள்வோமா? தயவு செய்து? 400 00:23:49,429 --> 00:23:50,806 ஆனால் ஒரு நிபந்தனை. 401 00:23:50,889 --> 00:23:55,519 நீங்கள் இருவரும் கோல்டியின் ஞானஸ்நானப் பெற்றோராக இருக்க வேண்டும். 402 00:23:55,602 --> 00:23:57,980 -ஒப்புக்கொள்கிறோம். -ஒப்புக்கொள்கிறோம். 403 00:23:58,063 --> 00:23:59,648 நாம் ஒரு ஒப்பந்தத்துக்கு வந்ததாக தெரிகிறது. 404 00:24:00,274 --> 00:24:03,110 ஹேய், ரூஃபஸ், வா. ஒரு அற்புதமான செய்தி இருக்கிறது. 405 00:24:04,528 --> 00:24:05,779 கோல்டி, வா. 406 00:24:07,447 --> 00:24:08,448 கோல்டி. 407 00:24:09,783 --> 00:24:13,495 கவலைப்படாதே. என் நண்பன் சேமி ஒரு சிறந்த நாய் பயிற்சியாளர். 408 00:24:15,080 --> 00:24:18,125 எனக்கு கொஞ்சமும் கவலையில்லை. அவை நெருங்கிய நண்பர்களாக இருக்கப்போகின்றன. 409 00:24:22,045 --> 00:24:25,299 எப்படியிருந்தாலும், முன்பு சார்ல்ஸை நான் தடுத்தபோது என்ன சொல்ல வந்திருப்பான் 410 00:24:25,382 --> 00:24:27,050 என நீங்கள் யோசித்தால், இதோ சொல்கிறேன். 411 00:24:27,134 --> 00:24:30,345 அவன் உண்மையில் மூன்றாம் வகுப்பு மாணவனுக்கு மிகவும் புத்திசாலி. 412 00:24:30,429 --> 00:24:32,139 அதாவது, அவன் என் சகோதரன். 413 00:24:33,390 --> 00:24:36,518 பல்வேறு வகையான ஹீரோக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன், 414 00:24:36,602 --> 00:24:40,022 ஆனால் அவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்று மற்றவர்களுக்கு உதவுவது. 415 00:24:40,105 --> 00:24:44,359 அந்த மற்றவர்கள் நபர்களாக இருக்க வேண்டியதில்லை. நாய்களாகவும் இருக்கலாம். 416 00:24:44,443 --> 00:24:48,280 நாய்கள் அருமையானவை. அவை நமக்கு தோழமையையும் அன்பையும் தருகின்றன. 417 00:24:48,363 --> 00:24:51,617 சில நேரங்களில் புதிய நண்பர்களை உருவாக்க நமக்கு உதவுகின்றன. 418 00:24:51,700 --> 00:24:55,204 ஆனால், நாம் அவற்றை கவனித்துக்கொண்டு அவற்றின் ஹீரோக்களாக இருக்க வேண்டும். 419 00:24:58,457 --> 00:24:59,499 முடிந்தது. 420 00:25:08,133 --> 00:25:12,429 "கோல்டி" 421 00:25:20,646 --> 00:25:21,647 எலென் மைல்ஸ் எழுதிய 'தி பப்பி ப்ளேஸ்' என்ற 422 00:25:21,730 --> 00:25:22,564 கல்விசார் புத்தக தொகுப்பை அடிப்படையாகக் கொண்டது 423 00:26:38,640 --> 00:26:40,642 வசன தமிழாக்கம் அருண்குமார்