1 00:00:41,792 --> 00:00:43,542 அத்தியாயம் 8 2 00:00:43,627 --> 00:00:46,337 ”இதில் ஓநாய்சிறுவன்ஒரு நினைவைக் கண்டறிகிறான்” 3 00:00:59,726 --> 00:01:01,136 பாவப்பட்ட ஓநாய். 4 00:01:01,228 --> 00:01:04,188 லக்ஸ்கிராஃப்ட் மிகவும் கோபப்படுவார்என நினைக்கிறாயா? 5 00:01:04,772 --> 00:01:06,572 ஷ். நான் கவனிக்க முயல்கிறேன். 6 00:01:07,150 --> 00:01:10,280 அதாவது, அவனைச் சுற்றிடிஸ்அர்ரேக்கள் இருந்தன. 7 00:01:10,362 --> 00:01:11,412 இல்லையா, ஃப்லூஃப்? 8 00:01:11,488 --> 00:01:12,698 ம், ம். 9 00:01:14,533 --> 00:01:18,413 உண்மையில், அன்று நம்மைக் காப்பாற்றஓநாய் இருந்தது நல்ல விஷயம்தான். 10 00:01:19,496 --> 00:01:22,246 எல்லா ஹீரோக்கள் போலத்தான் அவன் செய்தான். 11 00:01:22,332 --> 00:01:25,002 டிஸ்அர்ரேக்கள் அந்த தாக்குதலைஎதிர்பார்த்திருக்காது. 12 00:01:25,085 --> 00:01:28,165 அவன் “பூம்” என்பது போல செய்தான்!அவை எல்லாம் “ஓ, இல்லை!” என கதறின. 13 00:01:28,255 --> 00:01:31,465 -பிறகு நான்...-ஸ்ப்ரௌட்! சிறிது அமைதியாக இருக்கிறாயா? 14 00:01:34,344 --> 00:01:36,314 நான் ஏதேனும் தவறு செய்துவிட்டேனா? 15 00:01:36,388 --> 00:01:39,138 இல்லை. நான்... 16 00:01:39,808 --> 00:01:42,058 உனக்கு ஏன் அவனை மிகவும் பிடித்துள்ளதுஎன தெரியவில்லை. 17 00:01:42,144 --> 00:01:44,274 அவனைப் பற்றி ஏதோ விசித்திரமாக உள்ளது. 18 00:01:44,354 --> 00:01:47,904 அவன் தன்னை மனிதன் என்று கூறினான், ஆனால்பாதுகாவலர் ஆய்வகத்தில் நடந்ததை பார்த்தாய். 19 00:01:47,983 --> 00:01:50,653 நான் முன்பு பார்த்த எந்த மனிதன் போலவும்இவன் இல்லை. 20 00:01:51,528 --> 00:01:54,198 அதாவது, அவன் யாரென்று நமக்கு தெரியுமா? 21 00:01:55,699 --> 00:01:56,909 அவன் நமது நண்பன். 22 00:01:57,868 --> 00:02:00,038 என்றிலிருந்து நமக்கு மற்ற நண்பர்கள்தேவைப்படுகின்றனர்? 23 00:02:01,788 --> 00:02:04,878 விடு. சொல்வதை மட்டும் கேள். 24 00:02:07,461 --> 00:02:09,841 பிறகு “பூம்” என்று வெடித்ததா? 25 00:02:09,922 --> 00:02:10,922 பூம். 26 00:02:12,382 --> 00:02:16,682 கவனம் ஈர்க்காமல் இரு என்பதை நீதவறாக புரிந்துகொண்டாய் என நினைக்கிறேன். 27 00:02:16,762 --> 00:02:18,102 என்னை மன்னித்துவிடுங்கள், சார். 28 00:02:18,180 --> 00:02:20,310 நான் அப்படிச் செய்ய வேண்டும் என்றுசெய்யவில்லை. 29 00:02:20,390 --> 00:02:22,850 நான் இங்கு பொருந்துவதற்கு முயல்கிறேன். 30 00:02:22,935 --> 00:02:25,145 தயவுசெய்து என்னைவீட்டிற்கு அனுப்பிவிடாதீர்கள். 31 00:02:25,229 --> 00:02:28,729 வீட்டிற்கு அனுப்புவதா? இப்போது நீவீட்டிற்குக் கண்டிப்பாக போக முடியாது. 32 00:02:28,815 --> 00:02:30,435 போக முடியாதா? 33 00:02:30,526 --> 00:02:34,486 அதாவது, இங்கிருக்க வேண்டுமென விரும்பினால்நீ இருக்க வேண்டும். 34 00:02:35,072 --> 00:02:36,492 கண்டிப்பாக. 35 00:02:36,573 --> 00:02:40,043 உன்னிடம் இப்போதும் அந்த பொருள் உள்ளதா? 36 00:02:40,118 --> 00:02:41,538 அந்த பொருளா? 37 00:02:42,120 --> 00:02:44,460 எக்ஸ்காலிபூம்! ஆம். 38 00:02:45,123 --> 00:02:47,043 அதன் மிச்சம் உள்ளது. 39 00:02:52,631 --> 00:02:54,221 நீதான் இதை செய்தாயா? 40 00:02:54,800 --> 00:02:58,100 ஆம், ஆனால் இதற்கு முன்இது வேலை செய்தது இல்லை. 41 00:02:59,471 --> 00:03:01,891 டிஸ்அர்ரேக்கள் நெருங்கி வந்தபோது, 42 00:03:01,974 --> 00:03:06,064 இது உண்மையில்லை என்பதை மறந்துவிட்டேன். 43 00:03:06,144 --> 00:03:07,604 மறந்துவிட்டாயா? 44 00:03:07,688 --> 00:03:11,728 ஆம். இது உண்மை போல தோன்றியது.அந்தத் தருணத்திற்கு மட்டும். 45 00:03:12,359 --> 00:03:16,609 அதை எப்படி விளக்குவது என தெரியவில்லை,ஆனால் இப்போது இது வேலை செய்யவில்லை. 46 00:03:16,697 --> 00:03:18,317 இது உடைந்துவிட்டது என நினைக்கிறேன். 47 00:03:20,742 --> 00:03:21,792 அற்புதமாக உள்ளது. 48 00:03:22,286 --> 00:03:23,616 இதை உங்களால் சரிசெய்ய முடியுமா? 49 00:03:26,498 --> 00:03:27,498 ஹேய்! 50 00:03:28,000 --> 00:03:32,840 அந்த அட்டையில் செய்த பொருளில் சக்திஇல்லை, சிறுவனே. உன்னிடம்தான் உள்ளது. 51 00:03:34,631 --> 00:03:35,631 என்னிடமா? 52 00:03:35,716 --> 00:03:37,626 நீதானே அதைச் செய்தாய்? 53 00:03:37,718 --> 00:03:38,888 ஆம். 54 00:03:38,969 --> 00:03:43,019 உன்னை ஜன்னல் வழியாக பறக்க வைத்தஅந்த பையை நீ உருவாக்கியது போலவா? 55 00:03:43,098 --> 00:03:45,228 அது ஒரு ஜெட்பேக்... 56 00:03:45,309 --> 00:03:47,809 இருங்கள். அது உங்களுக்கு எப்படி தெரியும்? 57 00:03:47,895 --> 00:03:51,975 இந்த படைப்புகளுக்கெல்லாம் அவற்றின்சக்தியைக் கொடுத்தது நீதான். 58 00:03:52,065 --> 00:03:54,185 கிட்டத்தட்ட ஸ்ப்ரைட் போலவே. 59 00:03:54,276 --> 00:03:55,736 ஸ்ப்ரைட் போலவா? 60 00:03:55,819 --> 00:03:58,159 அப்படியெனில்... 61 00:03:58,238 --> 00:03:59,988 நான் ஒரு ஸ்ப்ரைட்டா? 62 00:04:00,073 --> 00:04:01,243 நான் ஒரு ஸ்ப்ரைட்! 63 00:04:01,325 --> 00:04:03,695 நான் மனிதர்களுடன் பொருந்தவில்லை என்றுஎனக்குத் தெரியும்! 64 00:04:03,785 --> 00:04:07,115 நான் இங்கே இருக்க வேண்டியவன். நான்இவ்வளவு காலம் ஸ்ப்ரைட்டாக இருந்துள்ளேன்! 65 00:04:07,206 --> 00:04:09,116 நீ ஸ்ப்ரைட் இல்லை, சிறுவனே. 66 00:04:09,833 --> 00:04:10,833 நீ மனிதன். 67 00:04:11,919 --> 00:04:12,919 ஆனால்... 68 00:04:15,297 --> 00:04:19,217 நிச்சயமாகவா?நானும் மற்றவர்களைப் போலத்தானா? 69 00:04:19,301 --> 00:04:22,641 கண்டிப்பாக நீ மற்றவர்களைப் போல கிடையாது. 70 00:04:22,721 --> 00:04:24,771 நீ மற்ற யாரைப் போலவும்கிடையாது குட்டி ஓநாயே. 71 00:04:26,225 --> 00:04:27,975 குட்டி ஓநாயா? 72 00:04:30,521 --> 00:04:32,361 குட்டி ஓநாயே. 73 00:04:32,439 --> 00:04:35,899 நீ யாரென்றும் யாராக வருவாய் என்றும்எனக்குத் தெரியும். 74 00:04:37,027 --> 00:04:38,777 சொல்வது கேட்கிறதா? 75 00:04:39,738 --> 00:04:42,658 ஆம். மன்னிக்கவும், என்ன சொன்னீர்கள்? 76 00:04:42,741 --> 00:04:44,741 இப்போது, நீ கவலைப்பட வேண்டாம். 77 00:04:44,826 --> 00:04:48,156 அந்த முகமுடியைப் போட்டுக்கொண்டு யாருடையகவனத்தையும் ஈர்க்காமல் இரு. 78 00:04:48,247 --> 00:04:52,957 இருங்கள். நான் மனிதன் என்றால் பாதுகாவலர்ஆய்வகத்தில் என்ன நடந்தது? 79 00:04:53,043 --> 00:04:54,423 எனக்கு உண்மையில் சக்திகள் உள்ளனவா? 80 00:04:55,003 --> 00:04:57,973 தேவைப்படும்போது தெரிந்துகொள்வாய். 81 00:04:59,925 --> 00:05:01,925 இதற்கு என்ன அர்த்தம்? 82 00:05:02,010 --> 00:05:03,930 நாங்கள் ஒட்டுக் கேட்கவில்லை!இல்லை, இல்லை. 83 00:05:04,012 --> 00:05:06,472 நாங்கள் சாய்ந்துகொண்டிருந்தோம். 84 00:05:06,557 --> 00:05:08,387 ஆம். சாய்ந்துகொண்டிருந்தோம். 85 00:05:08,475 --> 00:05:11,345 சிலநேரத்தில் நமக்குப் போதுமான சாய்வு தேவை. 86 00:05:14,314 --> 00:05:19,904 நீங்கள் மூவரும் பிறரின் கவனத்தை ஈர்க்காமல்இருக்கவேண்டும். முன்பைவிட இன்னும் கவனமாக. 87 00:05:19,987 --> 00:05:22,357 இவன் யார் என்பதையாரும் கண்டுபிடித்துவிடக் கூடாது. 88 00:05:23,156 --> 00:05:25,276 என்ன? ஏன்? நான் யார்? 89 00:05:25,367 --> 00:05:26,447 இனி கேள்விகள் கேட்கக்கூடாது. 90 00:05:26,535 --> 00:05:30,115 அடுத்த அறிவிப்பு வரும்வரை உங்கள் டார்மில்நீங்கள் மூவரும் இருக்க வேண்டும். 91 00:05:31,164 --> 00:05:32,214 ஆனால், சார்... 92 00:05:32,291 --> 00:05:34,461 இருந்தாலும் கிடையாது, ஆனாலும் கிடையாது,தேங்காயும் கிடையாது. 93 00:05:36,795 --> 00:05:39,795 குறிப்பாக தேங்காய்கள் கிடையாது. 94 00:05:44,720 --> 00:05:48,310 நாம் நமது டார்மைவிட்டு வரமுடியாதா?அது அருமையான விஷயம். 95 00:05:48,390 --> 00:05:51,690 எல்லாவற்றையும் கெடுப்பதற்கான திறமைஉன்னிடம் உள்ளது, ஓநாய்சிறுவனே. 96 00:05:51,768 --> 00:05:53,688 அது உன் உண்மையான பெயராக இருந்தால். 97 00:05:53,770 --> 00:05:55,860 நீ இருக்க வேண்டிய மேற்பரப்பிற்கே நீசெல்வதுதான் 98 00:05:55,939 --> 00:05:58,529 அனைவருக்கும் நல்லதாக இருக்கலாம். 99 00:05:58,609 --> 00:05:59,899 ஆனால் இவன் இங்கிருக்க வேண்டியவன். 100 00:05:59,985 --> 00:06:02,105 இல்லை, நான் ஸ்ப்ரைட் இல்லை. 101 00:06:02,196 --> 00:06:05,066 ஸாண்ட்ரா சொல்வது சரிதான்.நான் இங்கும் இருக்க வேண்டியவன் இல்லை. 102 00:06:07,910 --> 00:06:12,750 பார், நாம் ஏன் டார்முக்கு சென்று நல்லடீ பார்ட்டி கொண்டாடக் கூடாது? 103 00:06:12,831 --> 00:06:15,131 ஓநாயே, நீ பிஸ்கட்டைத் தேர்வுசெய்யலாம். 104 00:06:15,209 --> 00:06:18,129 என்னை மன்னித்துவிடு, ஸ்ப்ரௌட்.நான் அந்த மனநிலையில் இல்லை. 105 00:06:18,212 --> 00:06:21,592 மனநிலையில் இல்லையா? பிஸ்கட்களுக்கா? 106 00:06:24,009 --> 00:06:27,549 என்ன நடக்கிறது என்று லக்ஸ்கிராஃப்ட்சொல்லியிருக்கலாம் என விரும்புகிறேன். 107 00:06:27,638 --> 00:06:30,268 என்ன நடக்கிறது என சொல்வதுஎன்றால் என்ன? 108 00:06:30,349 --> 00:06:31,479 எனக்குத் தெரியவில்லை. 109 00:06:31,558 --> 00:06:35,228 அவர் எல்லாவற்றையும் என்னிடம் சொல்லவில்லைஎன எனக்கு தோன்றுகிறது. 110 00:06:35,729 --> 00:06:37,939 பிறகு அவரது நெக்லேஸ்... 111 00:06:38,023 --> 00:06:39,273 அவரது நெக்லேஸா? 112 00:06:39,358 --> 00:06:42,398 ஆம். அவர் ஒரு பதக்கம் அணிந்திருக்கிறார். 113 00:06:42,486 --> 00:06:45,406 விசித்திரம் என்னவென்றால், நான் இதற்குமுன்பு அதைப் பார்த்திருக்கிறேன். 114 00:06:45,489 --> 00:06:47,279 எனக்கு ஏதோ ஞாபகம் தோன்றியது. 115 00:06:47,366 --> 00:06:50,076 -தோன்றியதா?-ஆம். 116 00:06:50,160 --> 00:06:53,120 அது மிகவும் மங்கிய ஞாபகம் போன்றது. 117 00:06:53,205 --> 00:06:57,455 நான் உண்மையில் யார் என்று தெரிந்தது பற்றிஅந்தக் குரல் சொல்வதைக் கேட்டேன். 118 00:06:57,543 --> 00:07:00,713 மேலும்... எனக்கும் இன்னும்நினைவுக்கு வந்தால் நன்றாக இருக்கும். 119 00:07:00,796 --> 00:07:02,966 நமது டார்மில் இருக்க வேண்டும் என்பதுமோசமானது, 120 00:07:03,048 --> 00:07:05,718 இல்லையெனில் நினைவகப் புதிர்வழிக்குநீ செல்லலாம். 121 00:07:05,801 --> 00:07:07,851 -என்ன?-நினைவகப் புதிர்வழி. 122 00:07:07,928 --> 00:07:10,638 அங்குதான் உலகின் நினைவுகள் அனைத்தும்சேமிக்கப்பட்டிருக்கும். 123 00:07:10,722 --> 00:07:13,432 அருமையான விஷயம். வாருங்கள் அங்கு போகலாம். 124 00:07:13,517 --> 00:07:17,147 என்ன? இல்லை!நாம் அங்கு போகவேண்டுமென்று... 125 00:07:17,229 --> 00:07:18,979 எனது நினைவைக் கண்டறிய முடிந்தால், 126 00:07:19,064 --> 00:07:22,154 லக்ஸ்கிராஃப்ட் என்ன மறைக்கிறார் என்பதையும்நம்மால் கண்டறிய முடியலாம். 127 00:07:22,234 --> 00:07:23,744 சரி. இரு... 128 00:07:23,819 --> 00:07:25,989 ஒருவழியாக நமக்கு விடைகள் கிடைக்கும். 129 00:07:26,071 --> 00:07:27,781 இப்போது, ஒரு நிமிடம் பொறு. 130 00:07:27,865 --> 00:07:32,365 பாதுகாவலர் ஸ்ப்ரைட் இல்லாமல் நினைவகப்புதிர்வழிக்கு செல்வதை தடைசெய்துள்ளனர். 131 00:07:32,452 --> 00:07:35,662 ஸாண்ட்ரா பயிற்சியில் உள்ளஒரு பாதுகாவலர் ஸ்ப்ரைட். 132 00:07:35,747 --> 00:07:37,077 இல்லை, இல்லை, இல்லை! 133 00:07:37,165 --> 00:07:42,125 லக்ஸ்கிராஃப்ட் தெளிவாக நம் டார்மிலேயேடீ பார்ட்டி கொண்டாட சொல்லியிருக்கிறார். 134 00:07:42,212 --> 00:07:44,882 ஆனால் இது ஒரு சாகசமாக இருக்கும். 135 00:07:44,965 --> 00:07:46,125 உனக்கு வேண்டுமென்றால் நீ செல். 136 00:07:46,216 --> 00:07:50,636 ஸ்ப்ரௌட்டும் நானும் டீ பார்ட்டிகொண்டாடுகிறோம். சரியா, ஸ்ப்ரௌட்? 137 00:07:50,721 --> 00:07:51,721 தயவுசெய்து? 138 00:07:55,142 --> 00:07:57,482 என்ன நடக்கிறது என்றுநான் தெரிந்துகொள்ள வேண்டும். 139 00:08:01,064 --> 00:08:03,404 சரி, ஓநாயே. நான் வருகிறேன். 140 00:08:03,483 --> 00:08:05,243 என்ன? இல்லை! 141 00:08:05,319 --> 00:08:08,859 பரவாயில்லை, ஸாண்ட்ரா. நீ வர விரும்பவில்லைஎன்றால் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். 142 00:08:17,289 --> 00:08:18,619 சரி, நான் வருகிறேன். 143 00:08:18,707 --> 00:08:20,787 -வருகிறாயா?-நன்றி, ஸாண்ட்ரா. 144 00:08:21,293 --> 00:08:24,383 நான் உனக்காக வரவில்லை.ஸ்ப்ரௌட்டுக்காக வருகிறேன். 145 00:08:24,463 --> 00:08:28,133 இந்தளவிற்கு முட்டாள்தனமான ஒன்றை செய்வதாகஇருந்தால், என் வழியில்தான் செய்ய வேண்டும். 146 00:08:28,217 --> 00:08:29,257 சரி. 147 00:08:29,343 --> 00:08:30,593 இதுதான் நாம் செய்ய வேண்டியது... 148 00:09:04,294 --> 00:09:08,174 இரவு நேரத்தில் நீ ஹாலில் என்ன செய்கிறாய்? 149 00:09:08,257 --> 00:09:09,967 சொல். 150 00:09:10,968 --> 00:09:13,468 ஒழுங்கீனம்! உன் பெயர் என்ன? 151 00:09:17,015 --> 00:09:18,845 அதை எழுத்தில் எப்படி சொல்வாய்? 152 00:09:19,643 --> 00:09:23,653 என்ன தைரியம் உனக்கு! இங்கே வா.சட்டம் என் கையில்! 153 00:10:06,607 --> 00:10:08,607 இந்த இடம் மிகப் பெரியதாக உள்ளது. 154 00:10:09,985 --> 00:10:12,565 எங்கு தேடத் தொடங்குவது என்பதைஎப்படி தெரிந்துகொள்வது? 155 00:10:12,654 --> 00:10:14,074 நமக்கு ஒரு கைடுலிங் தேவை. 156 00:10:19,453 --> 00:10:20,793 அற்புதம். 157 00:10:22,539 --> 00:10:24,499 அது இந்தப் புதிர்வழியில்நமக்கு வழிகாட்டும். 158 00:10:24,583 --> 00:10:26,963 நீதான் உதவிகரமான சிறிய கைடுலிங்கா? 159 00:10:28,754 --> 00:10:30,134 என்ன செய்கிறது? 160 00:10:30,214 --> 00:10:31,884 உன்னுடன் தன்னை ஒத்திசைக்கிறது. 161 00:10:31,965 --> 00:10:35,755 அமைதியாக அந்த நினைவைப் பற்றி யோசி,இதை நாம் சீக்கிரம் முடிப்போம். 162 00:10:40,098 --> 00:10:42,558 வாருங்கள். நாம் அந்த கைடுலிங்கைஇழந்து விடக்கூடாது. 163 00:10:43,769 --> 00:10:46,269 இந்த இடத்தில் தொலைந்துபோய் விடக்கூடாது. 164 00:10:51,944 --> 00:10:53,074 நானும் வருகிறேன். 165 00:11:05,582 --> 00:11:11,052 இந்த நேரத்தில் நாம் பிஸ்கட் சாப்பிட்டுக்கொண்டிருக்கலாம். டீயும். 166 00:11:11,129 --> 00:11:13,299 பாதுகாப்பாகவும் இதமாகவும். 167 00:11:27,521 --> 00:11:29,521 அதற்கு என்ன அர்த்தம்? 168 00:11:29,606 --> 00:11:32,526 ஒன்றுமில்லை. நினைவு மைட்களிடம்ஜாக்கிரதையாக இரு. 169 00:11:32,609 --> 00:11:33,649 என்ன? 170 00:11:33,735 --> 00:11:37,485 நினைவு மைட்கள். அது ஒரு வகையான டிஸ்அர்ரே. 171 00:11:37,573 --> 00:11:40,663 அவை புதிர்வழியில் பரவி,நினைவுகளைச் சாப்பிடும். 172 00:11:41,326 --> 00:11:44,616 அதிர்ஷ்டவசமாக, தைரியமான பாதுகாவலர்ஸ்ப்ரைட்கள் ஆய்வகத்தில் ரோந்து வருவார்கள், 173 00:11:44,705 --> 00:11:47,705 நினைவு மைட்களிடமிருந்துஉலகின் நினைவுகளை பாதுகாப்பார்கள். 174 00:11:48,208 --> 00:11:51,838 ஆனால் இந்தப் புதிர்வழி மிகவும் பெரிதாகஇருப்பதால் தொடர்ந்து சண்டையிடுவார்கள். 175 00:11:52,754 --> 00:11:55,514 அதனால்தான் எல்லா நினைவுகளும் காலப்போக்கில்மறந்துவிடுகின்றன. 176 00:12:07,519 --> 00:12:11,479 ஸாண்ட்ரா? இந்த மைட்கள் நினைவுகளைமட்டும்தானே சாப்பிடும்? 177 00:12:11,565 --> 00:12:14,225 சுவையான சிறிய ஸ்ப்ரௌட்களைச்சாப்பிடாது அல்லவா? 178 00:12:14,318 --> 00:12:16,738 கவலைப்படாதே, ஸ்ப்ரௌட். ஏதேனும் நடந்தால்... 179 00:12:16,820 --> 00:12:19,320 சரிதான்!நம்முடன் ஓநாய்சிறுவன் இருக்கிறான். 180 00:12:20,741 --> 00:12:23,121 டிஸ்அர்ரேக்கள் கவனமாக இருக்க வேண்டும். 181 00:12:24,745 --> 00:12:26,035 எனக்குத் தெரியவில்லை. 182 00:12:26,121 --> 00:12:27,501 எனக்குத் தெரியும். 183 00:12:27,581 --> 00:12:31,751 பாதுகாவலர் ஆய்வகத்தில் செய்தது போலவேநீ அவற்றை வீழ்த்துவாய். 184 00:12:31,835 --> 00:12:34,415 நீ “டிஷ்யும், பூம், டுமீல்!”என்று தாக்குவாய். 185 00:12:34,505 --> 00:12:36,505 -அப்படியா?-ஆம். 186 00:12:36,590 --> 00:12:42,050 அந்த டிஸ்அர்ரேக்கள் “ஈ!” என்று ஓடும்.நான் “ஹுரே!” என்று கத்துவேன். 187 00:12:42,137 --> 00:12:44,307 நீ எனக்காக சொல்கிறாய். 188 00:12:45,307 --> 00:12:48,557 ஹேய், சோம்பேறி, வா.கைடுலிங் இந்த பக்கம் செல்கிறது. 189 00:12:50,354 --> 00:12:52,154 நீங்கள் இருவரும் செல்லுங்கள். 190 00:12:53,065 --> 00:12:54,475 நீ வரவில்லையா? 191 00:12:56,818 --> 00:13:00,318 -உங்களுக்கு இனி நான் தேவையில்லை.-ஆனால் உன்னிடம் கைடுலிங் இல்லை. 192 00:13:00,405 --> 00:13:01,815 நீ தொலைந்துவிட்டால் என்ன செய்வது? 193 00:13:01,907 --> 00:13:04,657 என்னைப் பாதுகாக்க மாவீரன் ஓநாய்சிறுவன்தேவையில்லை. 194 00:13:05,160 --> 00:13:06,580 நான் என்னைப் பார்த்துக்கொள்கிறேன். 195 00:13:06,662 --> 00:13:09,252 ஸாண்ட்ரா, நாம் ஒன்றாக இருக்க வேண்டும். 196 00:13:12,167 --> 00:13:14,377 உன் புதிய நண்பனுடன் மகிழ்ச்சியாக இரு. 197 00:13:15,504 --> 00:13:17,514 ஸாண்ட்ரா, பொறு. 198 00:13:19,758 --> 00:13:21,128 ஸாண்ட்ரா! 199 00:13:42,573 --> 00:13:44,663 ஸாண்ட்ராவிற்கு என்னைப் பிடிக்கவில்லைஎன நினைக்கிறேன். 200 00:13:44,741 --> 00:13:48,621 கவலைப்படாதே. அவள் நட்பாவதற்கு சிறிதுகாலம் ஆகும். 201 00:13:49,162 --> 00:13:50,792 அவளுக்கு எதுவும் ஆகாது அல்லவா? 202 00:13:50,873 --> 00:13:52,923 -தனியாக பார்த்துக்கொள்வாளா?-ஓ, கண்டிப்பாக. 203 00:13:53,000 --> 00:13:56,670 அவள்தான் எனக்குத் தெரிந்த வலிமையான,தைரியமான, உறுதியான ஸ்ப்ரைட். 204 00:13:56,753 --> 00:13:59,343 -அவளது பெற்றோர் இருந்தது போலவே.-அவளது பெற்றோரா? 205 00:13:59,423 --> 00:14:02,763 ஆம். அவர்களும் தைரியமானபாதுகாவலர் ஸ்ப்ரைட்கள்தான். 206 00:14:03,552 --> 00:14:06,812 ஆனால் அவளது சிறுவயதிலேயே அவர்கள்இறந்துவிட்டனர். 207 00:14:07,639 --> 00:14:09,639 அது மிகவும் சோகமான விஷயம். 208 00:14:10,601 --> 00:14:13,351 பிறகு அவள் என்னுடனும் என் குடும்பத்துடன்வசிக்க வந்தாள். 209 00:14:13,437 --> 00:14:17,187 அது அவளுக்கு மிகவும் உதவியிருக்கும்,உன்னைப் போன்ற நல்ல நண்பன் இருப்பது. 210 00:14:18,275 --> 00:14:21,315 நான் வளரும்போது என்னுடம் நிறைய பேர் இல்லை. 211 00:14:21,862 --> 00:14:24,362 நானும் என் அம்மாவும்தான். 212 00:14:24,448 --> 00:14:27,198 ஆம், ஸாண்ட்ராவும் அது போலத்தான். 213 00:14:27,826 --> 00:14:31,286 அவளும் நண்பர்கள் கிடைக்க சிரமப்பட்டாள்.ஆனால் அவளுக்கு நான் இருந்தேன். 214 00:14:31,371 --> 00:14:33,581 இப்போது அவளுக்கு நீயும் இருக்கிறாய். 215 00:14:47,137 --> 00:14:48,467 அற்புதம். 216 00:15:08,242 --> 00:15:10,202 ஹேய், பார். கைடுலிங். 217 00:15:10,953 --> 00:15:11,953 அது நின்றுவிட்டது. 218 00:15:18,210 --> 00:15:22,300 ”வில்லியம் வுல்ஃபின் நினைவுகள்,வயது ஒன்று.” 219 00:15:22,965 --> 00:15:25,215 இவை எல்லாம் என் நினைவுகளா? 220 00:15:31,181 --> 00:15:33,561 இது ஓநாய்சிறுவனின்கதைப்புத்தகம் போல உள்ளது! 221 00:15:33,642 --> 00:15:37,152 ஹேய், எனக்கு டெடி ஞாபகம் உள்ளது. அவன்தான்என் நெருங்கிய நண்பனாக இருந்தான். 222 00:15:38,564 --> 00:15:41,824 நானும் டெடியும் கூட சிறந்த நண்பர்களாகஇருப்போம் என நினைக்கிறேன். 223 00:15:59,126 --> 00:16:02,416 நான் கூறியது போல,எனக்கு நண்பர்கள் இருந்ததில்லை. 224 00:16:03,172 --> 00:16:04,512 இப்போது உனக்கு இருக்கிறார்கள். 225 00:16:26,737 --> 00:16:31,117 இல்லை. இல்லை. இல்லை. 226 00:16:33,493 --> 00:16:36,123 அதோ! அதுதான். 227 00:16:36,205 --> 00:16:37,405 அந்த பதக்கம். 228 00:16:45,255 --> 00:16:48,255 லக்ஸ்கிராஃப்ட்,விளையாடுவதை நிறுத்துகிறீர்களா? 229 00:16:48,342 --> 00:16:50,052 நாம் என்ன செய்யப் போகிறோம்? 230 00:16:50,135 --> 00:16:53,135 என்ன பிரச்சினை என்று எனக்குபுரியவில்லை. அவள் சென்றுவிட்டாள். 231 00:16:53,222 --> 00:16:55,602 இப்போதைக்கு. ஆனால் அவள்மீண்டும் வருவாள். 232 00:16:55,682 --> 00:16:58,192 அப்படி அவள் வரும்போதுஇந்தப் பையனுக்காக அவள் வருவாள். 233 00:16:58,810 --> 00:17:02,770 லக்ஸ்கிராஃப்ட், மனிதகுழந்தையை வைத்து அவள் என்ன செய்வாள்? 234 00:17:02,856 --> 00:17:05,026 இந்த குழந்தை நான் நினைப்பவனாக இருந்தால்... 235 00:17:05,108 --> 00:17:08,488 இவன் அவனாக இருந்தாலும், இவனை ஆலைக்குக்கொண்டு செல்வது பைத்தியக்காரத்தனம். 236 00:17:08,569 --> 00:17:10,819 நான் சொல்வது சரியாக இருந்து, அவள்இவனைக் கண்டுபிடித்தால் என்ன செய்வது? 237 00:17:10,906 --> 00:17:13,406 அது நடக்க அனுமதிக்கக்கூடாது! 238 00:17:13,492 --> 00:17:17,452 இவனை பாதுகாக்கவும், தயார்ப்படுத்தவும்நம்முடன் கொண்டுசெல்ல வேண்டும். 239 00:17:17,538 --> 00:17:19,748 மன்னித்துவிடு லக்ஸ்கிராஃப்ட்.அது மிகவும் ஆபத்தானது. 240 00:17:19,830 --> 00:17:23,040 இவன் இருக்க வேண்டிய மேற்பரப்பிலேயேஇருக்க வேண்டும். 241 00:17:24,962 --> 00:17:27,802 நீ யாரென அவர்களுக்குத் தெரியவில்லை,ஆனால் எனக்குத் தெரியும். 242 00:17:27,881 --> 00:17:31,591 நீ யாரென்றும் யாராக வருவாய் என்றும்எனக்குத் தெரியும். 243 00:17:32,261 --> 00:17:34,141 பாதுகாப்பாக இரு, குட்டி ஓநாயே. 244 00:17:39,226 --> 00:17:43,606 பேராசிரியர் லக்ஸ்கிராஃப்ட்டுக்கு நீ இங்கேவருவதற்கு முன்பே உன்னை தெரியுமா? 245 00:17:43,689 --> 00:17:44,689 அப்படித்தான் நினைக்கிறேன். 246 00:17:45,190 --> 00:17:47,190 அவர் எதையோ மறைக்கிறார்என எனக்குத் தெரியும். 247 00:17:47,276 --> 00:17:48,606 அவர் யாரிடம் பேசிக்கொண்டிருந்தார்? 248 00:17:48,694 --> 00:17:49,744 எனக்குத் தெரியவில்லை. 249 00:17:49,820 --> 00:17:51,820 நீ யாரென்று அவர் நினைக்கிறார்? 250 00:17:51,905 --> 00:17:53,235 எனக்குத் தெரியவில்லை. 251 00:17:53,323 --> 00:17:55,953 உன்னைத் தேடி யார் வருவார் என அவர்கவலைப்படுகிறார்? 252 00:17:56,034 --> 00:17:59,254 எனக்குத் தெரியவில்லை! ஆனால் நான்கண்டுபிடிக்க வேண்டும். 253 00:18:00,789 --> 00:18:02,289 அடக் கடவுளே. 254 00:18:03,125 --> 00:18:04,125 ஸ்ப்ரௌட்? 255 00:18:08,630 --> 00:18:09,880 ஸாண்ட்ரா! 256 00:18:13,051 --> 00:18:14,391 உதவி! 257 00:18:14,469 --> 00:18:15,929 ஸாண்ட்ரா! 258 00:18:16,471 --> 00:18:19,391 ஸ்ப்ரௌட்? நான் வருகிறேன்! 259 00:18:19,474 --> 00:18:20,484 உதவி! 260 00:18:25,981 --> 00:18:28,441 அது இன்னும் நம் பின்னால் வருகிறதா? 261 00:18:28,525 --> 00:18:30,735 இல்லை. அது போய்விட்டது என நினைக்கிறேன். 262 00:18:32,446 --> 00:18:33,816 அது போகவில்லை! 263 00:18:38,202 --> 00:18:39,372 என்னை விடு! 264 00:18:45,959 --> 00:18:48,549 -ஸாண்ட்ரா!-ஸ்ப்ரௌட்! 265 00:18:48,629 --> 00:18:50,009 என்னை விடு! 266 00:18:50,589 --> 00:18:52,049 அது ஓநாய்சிறுவனைப் பிடித்துவிட்டது! 267 00:18:52,841 --> 00:18:54,011 ஹேய்! 268 00:18:55,093 --> 00:18:56,513 நன்றி, ஸாண்ட்ரா. 269 00:18:56,595 --> 00:18:58,805 அணிவகுத்து நில்லுங்கள்.என்னுடன் முன்னேறுங்கள். 270 00:18:58,889 --> 00:19:00,099 அடக் கடவுளே. 271 00:19:00,182 --> 00:19:03,732 எனக்கு ஏதேனும் ஆனால் என் குச்சிகளிடம் நான்அவற்றை நேசிப்பதாக கூறுங்கள். 272 00:19:03,810 --> 00:19:06,940 நார்மனிடமும். பாவப்பட்ட நார்மன். 273 00:19:13,820 --> 00:19:16,240 -அது என்ன செய்கிறது?-என்ன? 274 00:19:16,323 --> 00:19:18,623 அதை நிறுத்தச் செய்! 275 00:19:18,700 --> 00:19:20,080 என்ன? 276 00:19:20,160 --> 00:19:21,410 அது நிறுத்திவிட்டது. 277 00:19:22,746 --> 00:19:24,076 அது என்ன? 278 00:19:26,959 --> 00:19:28,589 என்ன? 279 00:19:32,005 --> 00:19:33,085 ஓ, இல்லை. 280 00:19:33,173 --> 00:19:34,593 என்ன? என்ன நடக்கிறது? 281 00:19:34,675 --> 00:19:37,085 அது உதவிக்கு அழைக்கிறது என நினைக்கிறேன். 282 00:19:49,356 --> 00:19:51,186 நினைவு மைட்கள். 283 00:19:52,943 --> 00:19:55,243 ஓடுங்கள்! 284 00:20:05,038 --> 00:20:06,038 ஓ, இல்லை! 285 00:20:06,790 --> 00:20:08,130 நாங்கள் இருக்கிறோம், ஸ்ப்ரௌட். 286 00:20:15,966 --> 00:20:17,006 எப்போது என்ன செய்வது? 287 00:20:17,676 --> 00:20:19,756 நாம் எதிர்த்து நின்று சண்டை போட வேண்டும். 288 00:20:19,845 --> 00:20:22,635 நீங்கள் இருவரும் பின்னால் நில்லுங்கள்.இதை நான் பார்த்துக்கொள்கிறேன். 289 00:20:24,766 --> 00:20:25,766 நீ என்ன செய்கிறாய்? 290 00:20:25,851 --> 00:20:28,941 இதை நீ மட்டும் சமாளிக்க விடமாட்டேன்.நானும் உதவுகிறேன். 291 00:20:29,813 --> 00:20:30,813 ஏன்? 292 00:20:30,898 --> 00:20:33,028 ஏனெனில் நண்பர்கள் ஒன்றாக இருக்க வேண்டும். 293 00:20:36,612 --> 00:20:37,822 அழகாக உள்ளது. 294 00:20:37,905 --> 00:20:40,315 ஆனால் அவை ஆயிரக்கணக்கில் உள்ளன! 295 00:20:40,407 --> 00:20:42,777 நமக்கு விரைவில் ஒரு புதிய திட்டம் தேவை. 296 00:20:43,869 --> 00:20:45,789 சரி. புதிய திட்டம். 297 00:20:52,586 --> 00:20:53,876 ஸாண்ட்ரா! 298 00:20:57,966 --> 00:20:59,046 ஸாண்ட்ரா! 299 00:21:13,273 --> 00:21:14,823 தப்பித்துவிட்டோம்! 300 00:21:14,900 --> 00:21:17,070 மீண்டும் அப்படி செய்யாதே. 301 00:21:17,986 --> 00:21:20,736 இப்போது, ஒரே ஒரு கேள்வி உள்ளது. 302 00:21:21,365 --> 00:21:23,405 எப்படி நாம் கீழிறங்குவது? 303 00:21:23,492 --> 00:21:26,082 ஏனென்றால் அவை மேலேவந்துகொண்டிருக்கின்றன. 304 00:21:26,161 --> 00:21:27,791 என்னிடம் ஒரு திட்டமுள்ளது. 305 00:21:40,509 --> 00:21:41,799 யேய்! 306 00:21:44,930 --> 00:21:46,390 அருமை, மனிதனே. 307 00:21:52,229 --> 00:21:53,559 ஓடுங்கள்! 308 00:21:59,403 --> 00:22:01,363 நினைவுப் பாதுகாவலர்கள்! 309 00:22:02,281 --> 00:22:04,411 ஸ்ப்ரைட் குழந்தைகள் நீங்கள் இங்குஎன்ன செய்கிறீர்கள்? 310 00:22:04,491 --> 00:22:06,951 நாங்கள் இந்த நினைவு மைட்களைப் பார்த்துக்கொள்கிறோம். 311 00:22:08,370 --> 00:22:11,580 இதை எடுத்துக்கொள்ளுங்கள்.உன் நண்பர்களை பாதுகாப்பாக அழைத்துச்செல். 312 00:22:30,726 --> 00:22:32,386 இன்னொரு மீறல் நடந்திருக்கிறது. 313 00:22:32,895 --> 00:22:35,555 நினைவகப் புதிர்வழியில். நூற்றுக்கணக்கானவை! 314 00:22:35,647 --> 00:22:38,607 டிஸ்அர்ரேக்கள் போரிடத் தொடங்கியுள்ளதுஉங்களுக்குத் தெரியவில்லையா? 315 00:22:38,692 --> 00:22:41,702 இதை இனிமேலும் புறக்கணிக்க முடியாது.தீர்க்கதரிசனம் சொல்வது... 316 00:22:41,778 --> 00:22:44,408 தீர்க்கதரிசனமா? இந்த ஆதாரமில்லாததைமீண்டும் விவாதிக்க வேண்டுமா? 317 00:22:44,489 --> 00:22:47,279 உங்கள் முட்டாள்தனமான பேச்சுக்கு நேரமில்லை,லக்ஸ்கிராஃப்ட். 318 00:22:47,868 --> 00:22:49,998 உங்கள் கருத்தை ஏற்கவில்லை! 319 00:22:50,078 --> 00:22:51,958 இது முட்டாள்தனமானது இல்லை. 320 00:22:52,039 --> 00:22:54,419 அந்த சிறுவனை இங்கே கூட்டி வருகிறேன். 321 00:22:55,667 --> 00:22:57,747 நாம் அவனுக்குப் பயிற்சியளிக்கலாம். 322 00:22:57,836 --> 00:23:04,176 வரவிருப்பதற்கும் அவனுக்கான பொறுப்பிற்கும்அவனுக்குப் பயிற்சியளிக்கலாம். 323 00:23:04,760 --> 00:23:08,680 நமக்கு அவன் தேவை. அதுதான் ஒரே வழி. 324 00:23:09,473 --> 00:23:11,813 அந்த சிறுவன் எங்கிருக்கிறான் என்றாவதுஉங்களுக்குத் தெரியுமா? 325 00:23:13,435 --> 00:23:14,845 இல்லை. 326 00:23:15,646 --> 00:23:16,896 ஆனால் நாம் செயல்பட வேண்டும். 327 00:23:16,980 --> 00:23:20,730 நேரம் வந்துவிட்டது. அவள்தான்இதற்குக் காரணம். 328 00:23:20,817 --> 00:23:22,357 என்னை மன்னித்துவிடுங்கள், லக்ஸ்கிராஃப்ட், 329 00:23:22,444 --> 00:23:28,084 ஆனால் டிஸ்அர்ரே தாக்குதலுக்கும் அவளுக்கும்தொடர்பு இருப்பதாக உறுதியாக கூறமுடியாது. 330 00:23:28,158 --> 00:23:32,288 டிஸ்அர்ரேக்கள் எப்போதும் தாக்குகின்றனர்.அப்படித்தான் எல்லாம் நடக்கும். 331 00:23:32,371 --> 00:23:34,751 அப்படியெனில் இதை உங்களிடம் நிரூபிக்கவேறு வழியைக் கண்டுபிடிக்கிறேன். 332 00:23:34,831 --> 00:23:38,841 இப்போது, எனக்கு விடைகொடுங்கள்,நான் ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும். 333 00:23:38,919 --> 00:23:41,509 லக்ஸ்கிராஃப்ட், பதட்டப்படாதீர்கள். 334 00:23:42,214 --> 00:23:44,884 அந்த முட்டாள் கிழவன் போகட்டும். 335 00:23:46,718 --> 00:23:50,428 லக்ஸ்கிராஃப்ட் உன்னை இங்கு வரவைக்கவிரும்புகிறார், 336 00:23:50,514 --> 00:23:52,934 ஆனால் அது மிகவும் ஆபத்து என பிறர்நினைக்கின்றனரா? 337 00:23:53,016 --> 00:23:56,346 ஆம், மேலும் நான் இங்கு இருக்க வேண்டியவன்இல்லை என்றும் நினைக்கின்றனர். 338 00:23:56,436 --> 00:24:00,146 நீ இங்கிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது,மனிதனே. எனக்கு ஆபத்தை பற்றி கவலையில்லை. 339 00:24:00,232 --> 00:24:01,402 எனக்கும்தான்! 340 00:24:01,483 --> 00:24:03,443 ஆபத்து பற்றி சொல்லவில்லை. 341 00:24:04,278 --> 00:24:07,738 எனக்கு உதவுவதற்கு உங்கள் இருவருக்கும்நன்றி கூற விரும்புகிறேன். 342 00:24:07,823 --> 00:24:09,453 அதாவது, நான்... 343 00:24:09,533 --> 00:24:11,953 சரி, மிகவும் உணர்ச்சிவசப்படாதே. 344 00:24:12,786 --> 00:24:16,866 ஆனால் என்னை மன்னித்துவிடு, நான் சிறிது... 345 00:24:16,957 --> 00:24:18,037 கோபமான முட்டாளா? 346 00:24:19,042 --> 00:24:21,132 ஆம். அதுபோலத்தான். 347 00:24:31,180 --> 00:24:32,260 மகாராணி. 348 00:24:35,225 --> 00:24:38,895 அந்த சிறுவன். அவன் இங்குதான் இருக்கிறான். 349 00:25:50,175 --> 00:25:52,175 நரேஷ் குமார் ராமலிங்கம்