1 00:00:41,835 --> 00:00:43,211 அத்தியாயம் 17 2 00:00:43,295 --> 00:00:46,381 ”இதில் ஓநாய்சிறுவன் தனது கனவுகளைப் பின்தொடர்கிறான்” 3 00:01:59,621 --> 00:02:00,622 ஹலோ? 4 00:02:00,705 --> 00:02:01,706 அம்மா? 5 00:02:02,207 --> 00:02:04,292 நான் உனக்காக காத்திருக்கிறேன். 6 00:02:04,376 --> 00:02:06,753 நீண்ட காலமாக காத்திருக்கிறேன். 7 00:02:07,462 --> 00:02:10,757 ஆனால் பரவாயில்லை. நீ இங்கு வந்துவிட்டாய். 8 00:02:10,840 --> 00:02:13,468 நீ என் அம்மா இல்லை. யார் நீ? 9 00:02:13,552 --> 00:02:14,970 நண்பர். 10 00:02:15,053 --> 00:02:17,806 உன்னிடம் உண்மையைச் சொல்லக்கூடிய நண்பர். 11 00:02:17,889 --> 00:02:18,932 உண்மையா? 12 00:02:19,015 --> 00:02:20,058 எதைப் பற்றிய உண்மை? 13 00:02:20,141 --> 00:02:24,020 நீ உண்மையில் யார் என தெரிந்துக்கொள்ள வேண்டாமா? 14 00:02:37,409 --> 00:02:39,536 ஃப்லூஃப், என்ன செய்கிறாய்? 15 00:02:42,163 --> 00:02:43,456 ஓநாய்? 16 00:02:43,540 --> 00:02:45,250 அவன் எங்கே போகிறான்? 17 00:02:51,631 --> 00:02:53,091 ஹேய், ஸாண்ட்ரா. 18 00:02:54,092 --> 00:02:55,844 உன் பிரகாசமான முகத்தில்... 19 00:02:55,927 --> 00:02:57,304 ஸாண்ட்ரா? 20 00:02:57,387 --> 00:03:00,348 ஓநாய் சென்றுவிட்டான்.அவன் தூக்கத்தில் நடக்கிறான் என நினைக்கிறேன். 21 00:03:07,814 --> 00:03:09,357 சொன்னேனே. 22 00:03:09,441 --> 00:03:10,984 இவன் எங்கே போகிறான்? 23 00:03:11,067 --> 00:03:14,404 அதற்கு நாம் அவனை எழுப்பி அவனிடமேகேட்க வேண்டும். 24 00:03:14,487 --> 00:03:16,698 ஓநாய்! ஓநாய்! 25 00:03:17,949 --> 00:03:19,242 மன்னித்துவிடுங்கள். 26 00:03:19,326 --> 00:03:21,119 போக்கிரிப் பசங்க. 27 00:03:23,955 --> 00:03:24,998 இப்போது என்ன செய்வது? 28 00:03:38,511 --> 00:03:40,013 அது வேலை செய்யவில்லை. 29 00:03:41,389 --> 00:03:43,391 இருந்தாலும் நல்ல முயற்சி, ஃப்லூஃப். 30 00:03:45,936 --> 00:03:47,229 இப்போது என்ன செய்வது? 31 00:03:48,146 --> 00:03:50,941 எனக்குத் தெரியவில்லை.நீ ஏன் ஒரு திட்டம் சொல்லக்கூடாது? 32 00:03:52,192 --> 00:03:53,652 அவனுக்கு கிச்சுகிச்சு மூட்டினால் என்ன? 33 00:03:54,945 --> 00:03:57,072 நீ ஏன் வேறு ஒரு நல்ல திட்டம் சொல்லக்கூடாது? 34 00:03:57,155 --> 00:04:00,116 அவன் இந்த கிச்சுகிச்சு மூட்டும் கொடிகளை... 35 00:04:00,200 --> 00:04:02,786 தாண்டி தூங்க முடியாது. 36 00:04:03,828 --> 00:04:04,955 அவன் எங்கே போனான்? 37 00:04:09,334 --> 00:04:10,335 அதோ. 38 00:04:10,418 --> 00:04:11,962 அவன் நதி ஆய்வகத்திற்குள் போகிறான். 39 00:04:27,894 --> 00:04:28,937 ஓ, இல்லை! 40 00:04:46,121 --> 00:04:48,123 அடக் கடவுளே. 41 00:04:48,206 --> 00:04:50,166 -வா, ஸ்ப்ரௌட். அவனை விட்டுவிடக்கூடாது.-சரி! 42 00:04:50,250 --> 00:04:53,670 என்ன? இல்லை. பதட்டப்படாமல் இருப்போம். 43 00:04:58,758 --> 00:04:59,759 ஹேய், இது வேடிக்கையாக உள்ளது! 44 00:05:00,468 --> 00:05:01,761 இது என்ன? 45 00:05:01,845 --> 00:05:03,054 இது நதிக் குழந்தை. 46 00:05:03,138 --> 00:05:06,182 நதி ஸ்ப்ரைட்கள் இவற்றைப் பயன்படுத்திநதிகளையும் நீரோட்டத்தையும் வடிவமைப்பார்கள். 47 00:05:07,142 --> 00:05:08,435 இது நம்மைச் சாப்பிடுமா? 48 00:05:08,518 --> 00:05:10,770 இல்லை, ஸ்ப்ரௌட். இது சேற்றைத்தான் சாப்பிடும். 49 00:05:16,192 --> 00:05:17,527 ஹேய், ஸாண்ட்ரா? 50 00:05:17,611 --> 00:05:19,696 அந்த குகை எங்கே போகிறது? 51 00:05:28,121 --> 00:05:31,374 இப்போது பின்வாங்கிவிடாதே.நான் உனக்காக காத்திருக்கிறேன். 52 00:05:43,595 --> 00:05:45,472 ஓ, இல்லை. ஓ, இல்லை... 53 00:05:45,555 --> 00:05:46,973 இரு, ஸ்ப்ரௌட். 54 00:05:58,026 --> 00:06:00,195 மீண்டும் இந்த இடம் வேண்டாம். 55 00:06:00,278 --> 00:06:02,948 வா, ஸ்ப்ரௌட். ஓநாய்சிறுவனை அந்த... 56 00:06:03,031 --> 00:06:05,367 -வாருங்கள், வாருங்கள்.-சிறப்பு. 57 00:06:05,450 --> 00:06:07,369 யார் வந்திருக்கிறார்கள் பாருங்கள். 58 00:06:07,452 --> 00:06:12,123 திருமதி. நண்டுப் பெண்மணியே.எங்கள் நண்பன் எங்கே போனான் என பார்த்தீர்களா? 59 00:06:12,207 --> 00:06:13,708 ஆம், அவனைப் பார்த்தேன். 60 00:06:13,792 --> 00:06:15,877 அவன் என்னைப் பார்த்து ஒரு ஹலோ கூட சொல்லவில்லை, 61 00:06:15,961 --> 00:06:18,630 ஏதோ இது அவன் சொந்த வீடு போலநீந்தி போய்விட்டான். 62 00:06:19,214 --> 00:06:21,466 தூக்கத்தில் நீந்துகிறானா? 63 00:06:21,550 --> 00:06:23,343 இது மோசமானது. 64 00:06:23,426 --> 00:06:26,179 அது மிகவும் அவமரியாதையான செயல். 65 00:06:26,263 --> 00:06:27,264 நன்றி! 66 00:06:27,347 --> 00:06:32,644 நான் அமைதியாக இருக்க இங்கே வந்தேன், ஆனால்திரும்பும்போதெல்லாம்... 67 00:06:44,447 --> 00:06:46,366 இன்னும் சிறிது தூரம்தான். 68 00:06:49,536 --> 00:06:50,579 ஓநாய்சிறுவனே? 69 00:06:51,830 --> 00:06:54,457 நாம் எங்கு வந்திருக்கிறோம் எனத்தெரியவில்லை, ஆனால் எனக்கு பயமாக இருக்கிறது. 70 00:06:54,541 --> 00:06:57,752 உனக்கு பயமாக இருக்கிறதா? எனக்குத்தான்பயமாக இருக்க வேண்டும். 71 00:06:57,836 --> 00:07:01,548 நல்லது. நீ பயப்படுவதால் இப்போது நான் அதிகமாகபயப்படுகிறேன். 72 00:07:03,425 --> 00:07:05,927 நீ நெருங்கிக்கொண்டிருக்கிறாய். 73 00:08:15,205 --> 00:08:18,917 எல்லாம் விரைவில் வெளிப்படும். 74 00:08:19,459 --> 00:08:20,585 ஓநாயே! 75 00:08:33,097 --> 00:08:34,640 ஓநாய்சிறுவனே! 76 00:08:35,808 --> 00:08:37,143 பேராசிரியர் லக்ஸ்கிராஃப்ட். 77 00:08:37,226 --> 00:08:39,729 -இதற்கு என்ன அர்த்தம்?-அவன் தூங்குகிறான், சார். 78 00:08:39,813 --> 00:08:41,606 எனக்குத் தெரிகிறது. 79 00:08:50,490 --> 00:08:51,491 மார்னிங். 80 00:08:51,575 --> 00:08:55,203 எனக்கு “மார்னிங்” சொல்லாதே சிறுவனே.இந்த பகுதி முற்றிலும் தடைசெய்யப்பட்டது! 81 00:08:55,704 --> 00:08:57,747 நீங்கள் என்ன செய்கிறீர்கள் என நினைத்துகொண்டிருக்கிறீர்கள்? 82 00:08:57,831 --> 00:08:59,749 அது ஒரு பெரிய கதை. 83 00:08:59,833 --> 00:09:03,211 நான் எழுந்து பார்த்தபோது ஓநாய்சிறுவன்தன் மெத்தையில் இல்லை. 84 00:09:03,295 --> 00:09:04,296 பிறகு... 85 00:09:05,672 --> 00:09:07,424 அது ஒரு விபத்து, சார். 86 00:09:07,507 --> 00:09:09,801 நாங்கள்... நாங்கள்... 87 00:09:09,885 --> 00:09:11,011 சிறிது வழிமாறி வந்துவிட்டோம். 88 00:09:11,094 --> 00:09:14,014 சிறிது வழிமாறியா?நிறைய வழிமாறி வந்துவிட்டீர்கள். 89 00:09:14,097 --> 00:09:16,683 சிறிதோ அல்லது பெரிதோ,இது தொலைந்துபோவதற்கான இடமில்லை. 90 00:09:16,766 --> 00:09:18,184 ஏன்? நாம் எங்கு இருக்கிறோம்? 91 00:09:18,768 --> 00:09:20,270 ஏதோவொரு இடத்தில். 92 00:09:20,353 --> 00:09:25,317 ஆனால்... முக்கியமில்லாத ஒரு இடம்.தடைசெய்யப்பட்டது, ஆனால் முக்கியமில்லாதது. 93 00:09:31,031 --> 00:09:33,283 ஹேய், பேராசிரியரே, அது எங்கே போகிறது? 94 00:09:33,366 --> 00:09:35,535 அதைப் பற்றி கவலைப்படாதே.நீங்கள் அனைவரும் தூங்கியிருக்க வேண்டும். 95 00:09:35,619 --> 00:09:39,664 சரியாக சொல்கிறீர்கள், சார்.நாங்கள் தூங்கியிருக்க வேண்டும். 96 00:09:39,748 --> 00:09:40,749 கவனத்தை ஈர்க்காமல் இருக்க வேண்டும். 97 00:09:40,832 --> 00:09:43,877 அதேதான். கவனத்தை ஈர்க்காமல் இருக்க வேண்டும். 98 00:09:43,960 --> 00:09:46,713 எங்கள் டார்முக்கு எப்படி போக வேண்டும் எனஉங்களுக்குத் தெரியுமா? 99 00:09:46,796 --> 00:09:49,466 நாங்கள் தூங்கவும், கவனத்தை ஈர்க்காமல் இருக்கவும். 100 00:09:54,346 --> 00:09:56,097 ஸ்குயிண்ட் உங்களுக்கு வழிகாட்டும். 101 00:09:56,181 --> 00:09:58,266 ஆனால் நீங்கள் இங்கு வரவே கூடாது. 102 00:09:58,350 --> 00:09:59,976 சொல்வது புரிகிறதா? இது மிகவும்... 103 00:10:02,187 --> 00:10:03,521 முக்கியமில்லாதது. 104 00:10:03,605 --> 00:10:07,150 -ஆனால்...-வாருங்கள். போய், கவனத்தை ஈர்க்காமல் இருப்போம். 105 00:10:20,330 --> 00:10:24,042 அந்த குரல் பயமுறுத்தும் அந்த பாதைக்குஉன்னைக் கூட்டிச்சென்றது என நினைக்கிறாயா? 106 00:10:25,293 --> 00:10:27,379 அது எங்கே போகிறது என தெரியுமா? 107 00:10:27,462 --> 00:10:31,550 எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் அதை தெரிந்துகொள்ளக்கூடாது என லக்ஸ்கிராஃப்ட் நினைக்கிறார். 108 00:10:31,633 --> 00:10:34,678 அவர் எதையோ மறைக்கிறார். அது மட்டும் தெரிகிறது. 109 00:10:34,761 --> 00:10:38,932 ஒருவேளை அந்த குரலுக்கானவரால் அது என்னவென்றுசொல்ல முடியும் என நினைக்கிறேன். 110 00:10:39,015 --> 00:10:43,645 கனவுகளில் வரும் குரல்களைநாம் நம்பக்கூடாது, ஓநாயே. 111 00:10:43,728 --> 00:10:49,359 ஆம். அந்த வழிக்கு அருகில் மீண்டும் லக்ஸ்கிராஃப்ட்உன்னைக் கண்டறிந்தால், மகிழ்ச்சியாக இருக்கமாட்டார். 112 00:10:49,442 --> 00:10:52,821 நாம் ஏற்கனவே ஆபத்தான சூழலில் இருக்கிறோம்.அவர் உன்னை வீட்டுக்கு அனுப்பினால் என்ன செய்வது? 113 00:10:53,446 --> 00:10:56,616 நீ சொல்வதும் சரிதான். ஆனால் மீண்டும்எனக்கு அந்த கனவு வந்தால் என்ன செய்வது? 114 00:10:56,700 --> 00:10:59,411 ஒருவேளை உனக்கு புதிய கனவு தேவைப்படலாம். 115 00:11:00,662 --> 00:11:03,206 ஹேய், ஒனைரா. உன்னைப் பார்க்கவில்லை. 116 00:11:03,290 --> 00:11:05,750 உனக்கு கெட்ட கனவுகள் வருகின்றனவா? 117 00:11:06,501 --> 00:11:07,961 ஆம். கிட்டத்தட்ட. 118 00:11:08,044 --> 00:11:12,090 நாம் கனவு ஆய்வகத்திற்கு சென்று உனக்குபுதிய கனவைப் பெற வேண்டும். 119 00:11:12,173 --> 00:11:14,885 சிறப்பான யோசனை.காலையில் முதல் வேலையாக அங்கு செல்வோம். 120 00:11:14,968 --> 00:11:19,514 அதுவரைக்கும், என் கண்காணிப்பில்யாரும் தூக்கத்தில் நடக்க முடியாது. 121 00:11:23,310 --> 00:11:25,270 இதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? 122 00:11:25,353 --> 00:11:26,479 ரொம்ப நேரம் ஆகாது. 123 00:11:26,563 --> 00:11:29,190 ஆனால் அது இவனுக்கு என்ன மாதிரியானகனவு வேண்டும் என்பதைப் பொறுத்தது. 124 00:11:29,274 --> 00:11:31,985 நான் தேர்வுசெய்யலாமா? அற்புதம். 125 00:11:32,068 --> 00:11:34,404 ஹேய், நாம் அனைவரும் புதிய கனவுகளைப்பெற வேண்டும். 126 00:11:34,487 --> 00:11:38,325 இல்லை, பரவாயில்லை. எனக்கு இப்போது இருக்கும்கனவே எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. 127 00:11:38,408 --> 00:11:40,911 -அந்த இலைக் கனவா?-இலைக் கனவு. 128 00:11:41,995 --> 00:11:44,956 -அது என்ன இலைக் கனவு?-உனக்கு அதைப் பிடிக்கும், ஓநாயே. 129 00:11:45,040 --> 00:11:48,209 சரி, அது தொடங்கும்போது நான் இலையாக இருக்கிறேன். 130 00:11:48,293 --> 00:11:50,629 நான் ஓய்வாக மரத்தில் இலையாக தொங்கிகொண்டிருக்கிறேன். 131 00:11:50,712 --> 00:11:53,381 ஆனால் திடீரென பெரிய காற்றடிக்கிறது! 132 00:11:53,465 --> 00:11:56,134 நான் “ஓ, இல்லை! நான் என்ன செய்வது?” எனயோசிக்கிறேன். 133 00:11:56,218 --> 00:11:59,304 நான் உறுதியாக பிடித்துக்கொள்ளவும், அந்தகாற்றின் வேகம் குறைகிறது. 134 00:11:59,387 --> 00:12:00,388 நான் பாதுகாப்பாக இருக்கிறேன். 135 00:12:00,472 --> 00:12:04,142 நான் மீண்டும் இலையாக மரத்தில் தொங்கிகொண்டிருக்கிறேன். ஆனால்... 136 00:12:04,226 --> 00:12:05,769 அது அற்புதமாக உள்ளது. 137 00:12:05,852 --> 00:12:09,356 ஆனால் எனக்கு அதிகப்படியாகஇலை பற்றியதாக தெரிகிறது. 138 00:12:09,439 --> 00:12:11,733 பிலிப்பும் இங்கு வந்திருக்கலாம். 139 00:12:12,234 --> 00:12:14,402 பிலிப்புக்கு கனவு ஆய்வகம் பிடிக்காது. 140 00:12:14,486 --> 00:12:17,030 இது மிகவும் கணிக்க முடியாததாக இருப்பதாகஅவன் கூறுகிறான். 141 00:12:17,781 --> 00:12:19,783 ஆனால் உனக்கு இது பிடிக்கும், ஓநாயே. 142 00:12:35,715 --> 00:12:37,175 -மன்னிக்கவும்.-ஆள் வருகிறது. 143 00:12:37,259 --> 00:12:38,260 -கவனம்!-நல்லது. 144 00:12:38,343 --> 00:12:40,303 -எனக்கு இங்கு உதவி செய்யுங்கள்.-சரி, மூன்று எண்ணும்போது. 145 00:12:40,387 --> 00:12:42,556 ஒன்று, இரண்டு... 146 00:12:42,639 --> 00:12:44,474 அதை எடுத்துக்கொடுக்கிறீர்களா? நன்றி. 147 00:12:44,558 --> 00:12:47,686 அருமை! இந்த சிறிய பொருட்கள் என்ன? 148 00:12:47,769 --> 00:12:49,354 அவைதான் கனவுகள். 149 00:12:49,437 --> 00:12:52,732 இங்கிருப்பவை மனிதர்களுக்குஅனுப்பப்படுவதற்காக காத்திருக்கின்றன. 150 00:12:52,816 --> 00:12:55,277 அவற்றை காட்டில் பார்க்கும்வரை காத்திரு. 151 00:12:55,360 --> 00:12:56,695 காட்டிலா? 152 00:12:59,823 --> 00:13:00,991 அச்சச்சோ. 153 00:13:03,910 --> 00:13:04,953 ஓ, இல்லை, இல்லை! 154 00:13:05,036 --> 00:13:06,246 -அதோ!-ஓ, இல்லை. 155 00:13:06,329 --> 00:13:08,373 -பிடியுங்கள்! உதவி!-இதோ உள்ளது! 156 00:13:08,456 --> 00:13:10,250 -சரி, அனைவரும்.-ஜாக்கிரதை! 157 00:13:11,334 --> 00:13:12,586 டாலிஹோ! 158 00:13:16,965 --> 00:13:19,885 என்னால் நம்பவே முடியவில்லை. 159 00:13:19,968 --> 00:13:21,845 அது குட்டி ஒனைராவா? 160 00:13:23,263 --> 00:13:25,015 வீட்டிற்கு வரவேற்கிறேன், ஓனி. 161 00:13:26,141 --> 00:13:27,183 வீட்டிற்கா? 162 00:13:27,267 --> 00:13:29,853 வேறு யாரெல்லாம் வந்திருக்கிறார்கள்? 163 00:13:29,936 --> 00:13:32,188 நிறைய பேர் வந்துள்ளனர் போலிருக்கிறதே? 164 00:13:32,272 --> 00:13:35,775 இவர்களுக்கு சாகசம் பிடிக்கும் என நினைக்கிறேன். 165 00:13:35,859 --> 00:13:39,946 ஆம். எனக்காக ஆய்வுப் பயணம்காத்திருப்பது போல் உள்ளது. 166 00:13:40,030 --> 00:13:41,573 நான் சிலவற்றைப் பார்த்திருக்கிறேன். 167 00:13:43,116 --> 00:13:45,410 கேப்டன் அமீலியா ஸ்ப்ரிங்ஹார்ட். 168 00:13:46,494 --> 00:13:50,999 என் நண்பர்கள் என்னை மில்லீ என்றழைப்பார்கள்,எதிரிகள் என் பெயரை சொல்ல அஞ்சுவார்கள். 169 00:13:51,082 --> 00:13:52,459 எனக்கு அவரைப் பிடித்திருக்கிறது. 170 00:13:52,542 --> 00:13:54,669 வாருங்கள். உள்ளே போகலாம். 171 00:14:03,220 --> 00:14:05,931 என்ன விஷயமாக வந்திருக்கிறாய், ஓனி? 172 00:14:06,014 --> 00:14:09,059 இதோ இந்த ஓநாய்க்கு கெட்ட கனவுகள் வருகின்றன. 173 00:14:09,142 --> 00:14:11,603 இவனுக்கு நீங்கள் புதிய கனவை கண்டுபிடித்துகொடுப்பீர்கள் என நினைத்தேன். 174 00:14:11,686 --> 00:14:14,522 கெட்ட கனவுகளா? அதை ஏற்க முடியாது. 175 00:14:14,606 --> 00:14:17,275 அது முழுமையாக கெட்ட கனவு இல்லை. 176 00:14:17,359 --> 00:14:20,987 அது... அதைப் பின்தொடர்ந்ததால் எனக்குபிரச்சினை ஏற்பட்டன. 177 00:14:21,738 --> 00:14:24,532 கவலைப்படாதே, ஓநாயே.அதை நாம் சரிசெய்துவிடுவோம். 178 00:14:24,616 --> 00:14:26,243 அதை என்னிடம் விடுங்கள். 179 00:14:26,326 --> 00:14:28,787 இப்போது, முதலில் செய்ய வேண்டியது. 180 00:14:29,621 --> 00:14:31,331 நாம் சாகசப் பயணம் போக வேண்டுமெனில், 181 00:14:31,414 --> 00:14:34,292 பல்லிகள் போல இங்கே ஓய்வெடுக்கக்கூடாது. 182 00:14:34,376 --> 00:14:37,212 இந்த பயணத்தைத் தொடங்குவோம். 183 00:14:37,796 --> 00:14:40,298 உனக்கு விரைவில் ஒரு புதிய கனவைப் பெறுவோம், 184 00:14:40,382 --> 00:14:43,385 இல்லையெனில் என் பெயர் மில்லீ ஸ்ப்ரிங்ஹார்ட் கிடையாது. 185 00:14:57,357 --> 00:14:59,609 அது அற்புதமாக உள்ளது இல்லையா, ஓநாயே? 186 00:14:59,693 --> 00:15:02,153 நான் வீட்டிற்கு வந்து பல நாட்கள் ஆகிறது. 187 00:15:05,782 --> 00:15:09,452 ஹேய், ஒனைரா ஏன் தொடர்ந்து இந்த இடத்தை வீடுஎன சொல்கிறாள்? 188 00:15:09,536 --> 00:15:11,955 உனக்குத் தெரியாதா? ஒனைரா இங்குதான் வளர்ந்தாள். 189 00:15:13,248 --> 00:15:15,959 அவள் கனவுகளால் வளர்க்கப்பட்டவள். 190 00:15:16,042 --> 00:15:17,794 கனவுகளால் வளர்க்கப்பட்டவளா? 191 00:15:17,878 --> 00:15:20,338 ஓநாயே, இங்கே வா. 192 00:15:38,273 --> 00:15:40,650 இந்த உயிரினங்கள் அனைத்தும் கனவுகளா? 193 00:15:40,734 --> 00:15:42,652 பழக்கப்படுத்தப்படாத கனவுகள். 194 00:15:42,736 --> 00:15:44,571 அவை அழகாக உள்ளனவா? 195 00:15:44,654 --> 00:15:45,822 உண்மையில் அழகாக உள்ளன. 196 00:15:46,573 --> 00:15:49,993 ஓநாயே, உனக்கு குறிப்பிட்ட கனவுஏதாவது வேண்டுமா? 197 00:15:50,076 --> 00:15:53,038 -உனக்கும் சாகசம் பிடிக்கும், இல்லையா?-நன்றி. 198 00:15:53,121 --> 00:15:54,706 -உயரத்திற்கு பயப்படுவாயா?-இல்லை. 199 00:15:54,789 --> 00:15:56,791 காட்டு வாத்துகள் பிடிக்குமா? 200 00:15:56,875 --> 00:15:57,876 பிடிக்குமென நினைக்கிறேன். 201 00:15:57,959 --> 00:16:01,004 உனக்கு மஞ்சள் நிறம் பிடிக்குமா? 202 00:16:01,880 --> 00:16:03,632 ஆம். 203 00:16:05,258 --> 00:16:09,721 ஆம். வழக்கமானதை விட வித்தியாசமானதை தேடுகிறோம்என நினைக்கிறேன். இல்லையா? 204 00:16:09,804 --> 00:16:11,806 நீயே தேர்வுசெய். 205 00:16:16,144 --> 00:16:18,355 -இது சரியாக இருக்குமா?-அதுவா? 206 00:16:19,189 --> 00:16:21,399 நீ சாகசத்தை விரும்புபவன்தான். 207 00:16:21,483 --> 00:16:23,485 எனக்கும் சவால் பிடிக்கும். 208 00:16:23,568 --> 00:16:26,029 சரி, ஓநாயே. சவால் ஏற்கப்பட்டது. 209 00:16:26,112 --> 00:16:29,241 இந்த குறிப்பிட்ட கனவு எல்லைக்குஅருகில்தான் இருக்கும். 210 00:16:29,950 --> 00:16:33,578 ஆனால் உனக்கு ஆபத்தைப் பற்றிய கவலைஇல்லை என நினைக்கிறேன். வாருங்கள்! 211 00:16:42,087 --> 00:16:45,799 ஹேய், ஸ்ப்ரிங்ஹார்ட் கூறிய எல்லை என்பது என்ன? 212 00:16:45,882 --> 00:16:47,133 அது ஆபத்தானதா? 213 00:16:47,217 --> 00:16:51,388 ஓ, இல்லை. ஆபத்து இல்லை. டிஸ்அர்ரேக்கள் தங்கள்பக்கத்தில் திரிந்துகொண்டிருக்கும். 214 00:16:51,471 --> 00:16:52,597 டிஸ்அர்ரேக்களா? 215 00:16:52,681 --> 00:16:55,725 இந்த கனவுப்பகுதியானது நமது உலகத்திற்கும்அவர்களின் உலகத்திற்குமான... 216 00:16:56,810 --> 00:16:58,562 எல்லையில் அமைந்துள்ளது. 217 00:16:59,604 --> 00:17:04,693 நாம் டிஸ்அர்ரே பக்கத்திற்கு அருகில் நெருங்கினால்எல்லாம் நிலையற்றதாக இருக்கும். 218 00:17:05,193 --> 00:17:08,862 உன் வழியை அங்கு கண்டுபிடிப்பதேகுழப்பமாக இருக்கும். 219 00:17:08,947 --> 00:17:12,575 ஆனால் அங்குதான் மிகவும் சுவாரஸ்யமானகனவுகள் கிடைக்கும். 220 00:17:12,659 --> 00:17:15,120 எல்லைக்கு அந்தப் பக்கத்தில் என்ன நடக்கும்? 221 00:17:15,203 --> 00:17:19,291 எல்லையைக் கடக்கும் கனவுகள் கெட்டகனவுகளாக மாறிவிடும். 222 00:17:19,373 --> 00:17:20,417 கெட்ட கனவுகளா? 223 00:17:20,500 --> 00:17:25,005 ஓ, ஆம். டிஸ்அர்ரேக்கள் கெட்ட கனவுகளைப் பிடிக்கும்.நாம் கனவுகளைப் பிடிப்பதைப் போல. 224 00:17:30,218 --> 00:17:34,431 நெருக்கமாக இருங்கள். நாம் எல்லையைநெருங்குகிறோம். 225 00:17:34,514 --> 00:17:38,935 நீ ஏன் நல்ல, பழக்கமான கனவைத்தேர்வுசெய்யவில்லை, ஓநாயே. 226 00:17:43,106 --> 00:17:45,400 ஹேய். ஹேய்! அங்கு யாரோ... 227 00:17:48,028 --> 00:17:50,196 நான் உனக்காக காத்திருக்கிறேன். 228 00:17:52,616 --> 00:17:54,743 நீங்கள் அதை கேட்டீர்களா? 229 00:18:12,636 --> 00:18:14,596 கவனம், ஓநாயே. 230 00:18:14,679 --> 00:18:18,558 இவ்வளவு தூரத்தில், அனைத்தும் கொஞ்சம்கணிக்க முடியாததாக இருக்கும், 231 00:18:18,642 --> 00:18:21,519 அத்துடன் பார்க்கும் எதுவும் அதே போல இருக்காது. 232 00:18:44,376 --> 00:18:46,670 இருங்கள். எனக்கு வேறு தெரிகிறது. 233 00:18:48,380 --> 00:18:52,467 டிஸ்அர்ரேக்கள். அவை எல்லையின் இந்தப்பக்கம் என்ன செய்கின்றன? 234 00:18:53,593 --> 00:18:56,096 அவை கெட்ட கனவை பிடிக்க வந்துள்ளதுபோல தெரிகிறது. 235 00:18:56,972 --> 00:18:58,390 கெட்ட கனவா? 236 00:18:59,140 --> 00:19:03,436 ஒன்றுமில்லை. எந்த சத்தமும் போடாதீர்கள். 237 00:19:11,152 --> 00:19:12,821 கெட்ட கனவு! 238 00:19:14,990 --> 00:19:16,241 அனைவரும் வேகமாக ஓடுங்கள்! 239 00:19:20,495 --> 00:19:21,746 டாலிஹோ! 240 00:19:28,211 --> 00:19:29,337 நன்றி. 241 00:19:30,422 --> 00:19:31,840 ஓநாய்சிறுவன் எங்கே? 242 00:19:37,262 --> 00:19:41,391 ஓநாயே? ஓநாயே? 243 00:19:42,058 --> 00:19:44,728 உனக்கு அங்கே எந்த பதில்களும் கிடைக்காது. 244 00:19:51,526 --> 00:19:53,862 ஓநாயே? 245 00:19:56,239 --> 00:19:57,282 ஓநாயே? 246 00:19:58,617 --> 00:20:00,952 உன்னிடம் நான் நிறைய கூற வேண்டும். 247 00:20:03,830 --> 00:20:05,165 நீ யார்? 248 00:20:09,377 --> 00:20:12,214 இந்த பையன் நான் நினைப்பவனாக இருந்தால்... 249 00:20:12,297 --> 00:20:13,590 பேராசிரியர் லக்ஸ்கிராஃப்ட்? 250 00:20:16,593 --> 00:20:20,597 ...அவனுக்குள்ள சக்திகளை அவன்கண்டுபிடிக்க முடியாதபடி பார்த்துக்கொள்கிறேன். 251 00:20:25,560 --> 00:20:28,480 அது என்ன? எதை என்னிடம் மறைக்கிறீர்கள்? 252 00:20:30,315 --> 00:20:32,400 நீ தயாரானதும் கூறுகிறேன். 253 00:20:32,484 --> 00:20:35,737 என்ன நடக்கிறது என எனக்குத் தெரிய வேண்டும். 254 00:20:35,820 --> 00:20:37,656 நீ தயாராகும்வரை கூற மாட்டேன்! 255 00:20:54,589 --> 00:20:56,883 -எக்ஸ்காலிபூம்?-தான் தனித்துவமானவன் என நினைக்கிறான். 256 00:20:56,967 --> 00:20:58,969 எக்ஸ்காலிபூம்! 257 00:21:00,136 --> 00:21:02,639 கேட்டீர்களா?தான் தனித்துவமானவன் என அவன் நினைக்கிறான். 258 00:21:02,722 --> 00:21:04,140 நீ ஒன்றுமேயில்லை. 259 00:21:04,224 --> 00:21:05,225 பாவப்பட்ட பையன். 260 00:21:06,101 --> 00:21:08,019 உன் மனதில் நிறைய ஓடுகிறது. 261 00:21:09,938 --> 00:21:11,690 பயப்படாதே, சிறுவனே. 262 00:21:11,773 --> 00:21:12,774 நீ யார்? 263 00:21:22,492 --> 00:21:24,035 என் பெயர் நிக்ஸ். 264 00:21:24,119 --> 00:21:25,620 நிக்ஸா? 265 00:21:25,704 --> 00:21:28,081 இரு. எனக்கு உன்னைப் பற்றி தெரியும். 266 00:21:28,164 --> 00:21:30,584 நீதான் ஸாண்ட்ராவின் பெற்றோரைக் கொன்றாய். 267 00:21:31,751 --> 00:21:34,254 நீ கேட்கும் அனைத்தையும் நீ நம்பக்கூடாது. 268 00:21:35,797 --> 00:21:37,507 அவர்கள் உன்னிடம் பொய் சொல்கின்றனர், மனிதனே. 269 00:21:38,216 --> 00:21:39,759 ஆனால் அது உனக்கு ஏற்கனவே தெரியும். 270 00:21:39,843 --> 00:21:43,847 -என் நண்பர்கள் என்னிடம்...-ஆனால் நாம் உன் நண்பர்கள் பற்றி பேசவில்லை, 271 00:21:43,930 --> 00:21:44,973 அப்படித்தானே? 272 00:21:50,395 --> 00:21:52,397 நீ யாரென எனக்குத் தெரியும்? 273 00:21:52,480 --> 00:21:55,150 உன் சக்திகள் பற்றி எனக்குத் தெரியும். 274 00:21:57,611 --> 00:22:00,280 நீ உலகத்தையே மாற்றப் போகிறாய், வில்லியம். 275 00:22:00,780 --> 00:22:02,449 என் பெயர் உனக்கு எப்படித் தெரியும்? 276 00:22:04,117 --> 00:22:06,578 நீ நினைப்பதைவிட அதிகமாக எனக்குத் தெரியும். 277 00:22:09,247 --> 00:22:10,498 அதோ இருக்கிறான்! 278 00:22:10,582 --> 00:22:12,125 நீ தயாரானதும் என்னை வந்து பார். 279 00:22:12,208 --> 00:22:13,209 இல்லை, போகாதே! 280 00:22:14,336 --> 00:22:16,796 உனக்கு ஒன்றுமில்லையே? என்ன நடந்தது? 281 00:22:16,880 --> 00:22:17,881 நான்... 282 00:22:22,510 --> 00:22:23,803 எனக்கு உறுதியாக தெரியவில்லை. 283 00:22:24,429 --> 00:22:27,474 ஆம், சிலநேரம் இந்த இடம் அப்படித்தான் இருக்கும். 284 00:22:40,070 --> 00:22:42,739 தூங்குவதற்கு முன் இதை உன் தலைக்குள் 285 00:22:42,822 --> 00:22:44,574 வைத்துக்கொண்டால் போதும். 286 00:22:46,284 --> 00:22:48,286 பிறகு எனக்கு புதிய கனவு வருமா? 287 00:22:48,787 --> 00:22:52,624 அந்த மர்மமான வழியைப் பற்றியஅனைத்தையும் மறந்துவிடுவேன். 288 00:22:55,877 --> 00:22:58,880 உனக்கு புதிய கனவு வேண்டாம், இல்லையா? 289 00:23:02,717 --> 00:23:04,052 எனக்குப் புரிகிறது. 290 00:23:04,135 --> 00:23:05,554 நம் கனவுகள் சிறப்புவாய்ந்தவை. 291 00:23:05,637 --> 00:23:09,683 மற்றவர்களைவிட என் கனவுக்கு என்னைப் பற்றிஅதிகமாக தெரியும் என நினைக்கிறேன். 292 00:23:22,487 --> 00:23:23,488 ஓநாயே? 293 00:23:29,995 --> 00:23:30,996 ஓநாயே. 294 00:25:12,097 --> 00:25:14,099 நரேஷ் குமார் ராமலிங்கம்