1 00:00:41,877 --> 00:00:43,169 அத்தியாயம் 15 2 00:00:43,253 --> 00:00:46,381 ”இதில் நாங்கள் சிரித்துக்கொண்டே அழுகிறோம்” 3 00:00:50,844 --> 00:00:53,638 -வந்துவிட்டோம்!-எங்கே போயிருந்தாய்? 4 00:00:54,598 --> 00:00:55,682 எங்குமில்லை. 5 00:00:56,725 --> 00:00:59,227 வா, இல்லையெனில் தாமதமாகிவிடும். 6 00:01:00,562 --> 00:01:01,855 வணக்கம், மாணவர்களே. 7 00:01:01,938 --> 00:01:05,275 என் பெயர் பேராசிரியர் யக்யக், மேலும்... 8 00:01:07,485 --> 00:01:10,280 இது சிரிப்பு ஆய்வகம். 9 00:01:10,906 --> 00:01:13,325 சிரிப்பு என்பது முக்கியமான விஷயம். 10 00:01:13,408 --> 00:01:15,160 உலகில் எவ்வளவு சிரிப்பு உள்ளதோ, 11 00:01:15,243 --> 00:01:17,746 மனிதர்கள் அவ்வளவு குறைவாக அழிக்கும்குணத்தோடு இருப்பார்கள். 12 00:01:17,829 --> 00:01:19,581 இதுவரை எதுவும் கேள்விகள் உள்ளனவா? 13 00:01:21,291 --> 00:01:22,959 இந்த நேரத்தில் கேள்விகள் கிடையாது. 14 00:01:23,752 --> 00:01:26,421 இதுதான் பாறை முகம். 15 00:01:26,922 --> 00:01:30,675 இதை சிரிக்க வைத்து சிரிக்கும் குழந்தைகளைவிடுவிப்பதுதான் நமது வேலை. 16 00:01:30,759 --> 00:01:31,927 கவனியுங்கள். 17 00:01:48,235 --> 00:01:49,569 இதுதான் சிரிக்கும் குழந்தை. 18 00:01:51,780 --> 00:01:53,615 வேடிக்கை சிரிப்பு என்பது சரியாக இருக்கும். 19 00:01:53,698 --> 00:01:55,283 இது இதைத்தான் செய்யும். 20 00:02:03,667 --> 00:02:08,504 ஒவ்வொரு சிரிப்பு ஸ்ப்ரைட்டும் பாறை முகத்தைசிரிக்க வைக்க ஒரு முறையைக் கொண்டிருப்பார்கள். 21 00:02:15,095 --> 00:02:16,680 சிலர் ஜோக் சொல்வார்கள். 22 00:02:17,973 --> 00:02:20,100 சிலர் வேடிக்கையான நாடகம் நிகழ்த்துவார்கள். 23 00:02:20,934 --> 00:02:23,103 சிரிப்பு ஸ்ப்ரைட்டாக மாறுவதற்குத் தேவையான 24 00:02:23,186 --> 00:02:27,566 திறன்களை மேம்படுத்த பல ஆண்டுகள்அர்ப்பணிப்புடன் பயிற்சியெடுக்க வேண்டும். 25 00:02:30,360 --> 00:02:33,321 இன்னும் ஒருவாரத்தில் ஸ்ப்ரைட் குழந்தைநிகழ்ச்சி உள்ளது. 26 00:02:33,405 --> 00:02:38,034 பாறை முகங்களை சிரிக்க வைக்கும் வகையில்ஒரு நாடகம் போடுவதுதான் உங்கள் வீட்டுப்பாடம். 27 00:02:38,118 --> 00:02:42,122 இதை தீவிரமாக எடுத்துக்கொள்ளுங்கள். 28 00:02:42,956 --> 00:02:45,125 -மிகவும் அருமை.-நான் என்ன செய்கிறேன் என எனக்குத் தெரியவில்லை. 29 00:02:45,208 --> 00:02:47,127 -என்னால் காத்திருக்க முடியவில்லை.-இது உற்சாகமாக உள்ளது. 30 00:02:47,919 --> 00:02:49,296 கிடைத்துவிட்டது. 31 00:02:49,379 --> 00:02:51,506 நமக்காக நான் ஒரு வேடிக்கையான நாடகம்எழுதுகிறேன். 32 00:02:51,590 --> 00:02:54,426 யாரும் இதுவரை நடித்திடாத அளவிற்குவேடிக்கையான நாடகம். 33 00:02:55,010 --> 00:02:58,597 பாறை முகத்தை சிரிக்க வைக்க வேண்டுமென்றால்நாம் ஒத்திகை செய்ய வேண்டும். 34 00:02:58,680 --> 00:02:59,931 தண்டின் மீது சத்தியமா? 35 00:03:00,473 --> 00:03:02,684 -தண்டின் மீது சத்தியம்!-தண்டின் மீது சத்தியம்! 36 00:03:03,518 --> 00:03:05,812 ஓ, இல்லை. இது நன்றாக இல்லை. 37 00:03:05,896 --> 00:03:07,898 அதற்கு யாரும் சிரிக்க மாட்டார்கள். 38 00:03:09,316 --> 00:03:10,984 யோசி, ஸ்ப்ரௌட். யோசி. 39 00:03:11,985 --> 00:03:14,404 ஓ, அடக் கடவுளே. அது ஒரு அருமையான யோசனை. 40 00:03:15,614 --> 00:03:17,490 இது அனைவருக்கும் பிடிக்கும். 41 00:03:22,621 --> 00:03:24,789 குட் மார்னிங்! 42 00:03:26,082 --> 00:03:27,334 மணி இப்போது என்ன? 43 00:03:28,543 --> 00:03:30,795 இன்னும் நேற்று போலத்தான் உள்ளது. 44 00:03:30,879 --> 00:03:33,840 இது சீக்கிரம் என்று தெரியும், ஆனால் இதைநாம் சரியாக செய்ய வேண்டும் என்றால், 45 00:03:33,924 --> 00:03:36,635 நாம் உடனே பயிற்சியைத் தொடங்க வேண்டும். 46 00:03:37,636 --> 00:03:38,803 இது வேடிக்கையாக தெரிகிறது. 47 00:03:39,638 --> 00:03:40,805 ஓநாயே. 48 00:03:40,889 --> 00:03:43,225 நான் என் கைகளை இங்கே வைக்க வேண்டும்... 49 00:03:45,769 --> 00:03:46,895 சரி. 50 00:03:48,104 --> 00:03:49,147 ஸாண்ட்ரா? 51 00:03:49,231 --> 00:03:50,273 மன்னித்துவிடு. 52 00:03:50,357 --> 00:03:53,818 -மன்னித்துவிடு.-ஆக்ஷன்! 53 00:03:53,902 --> 00:03:56,780 ”ஆடம்பர ஆய்வகத்திற்கு உங்களை வரவேற்கிறேன், 54 00:03:56,863 --> 00:03:58,865 இந்த உலகத்திலேயே மிகவும் ஆடம்பரமான உணவகம்.” 55 00:03:59,866 --> 00:04:02,035 ”நீங்கள் ஆடம்பரமானவரா?” 56 00:04:02,118 --> 00:04:03,411 கண்டிப்பாக. 57 00:04:03,495 --> 00:04:07,791 ”அற்புதம். எங்கள் ஆடம்பரமான உணவை உண்ணுங்கள்.” 58 00:04:13,797 --> 00:04:17,341 சார், நீங்கள் உண்மையில் ஆடம்பரமானவர்தானா? 59 00:04:17,425 --> 00:04:22,305 நான் மிகவும் ஆடம்பரமானவன். சமையல்காரரைபாராட்டும் அளவிற்கு ஆடம்பரமானவன். 60 00:04:25,850 --> 00:04:27,602 ஹேய், இது வேடிக்கையாக உள்ளது. 61 00:04:27,686 --> 00:04:30,230 நன்றி. ஆனால் அந்த பாறை முகங்களை சிரிக்கவைக்க வேண்டுமென்றால், 62 00:04:30,313 --> 00:04:33,066 நாம் அதிகமாக பயிற்சி எடுக்க வேண்டும். 63 00:04:33,567 --> 00:04:35,277 இதோ ஒத்திகைக்கான கால அட்டவணை. 64 00:04:36,319 --> 00:04:40,615 நிகழ்ச்சிக்கு இன்னும் ஒரு வாரம் உள்ளது, அதனால்நாம் தினமும் பயிற்சி எடுக்க வேண்டும். 65 00:04:41,700 --> 00:04:45,120 இருங்கள், இப்போது மணி என்ன? நான் போக வேண்டும். 66 00:04:46,454 --> 00:04:49,332 அவன் எங்கே போகிறான்? நாம் மட்டும்தான்அவனுக்கிருக்கும் நண்பர்கள். 67 00:04:49,416 --> 00:04:52,669 தெரியவில்லை. ஆனால் அடுத்த ஒத்திகைக்குஅவன் வருவான். 68 00:04:52,752 --> 00:04:54,796 அவன் தண்டின் மீது சத்தியம் செய்துள்ளான். 69 00:04:59,551 --> 00:05:05,056 அப்படித்தான். விஸ்ப்களுடன் கலந்திடு. உன்படைப்பாற்றலுடன் அவற்றை இணையச் செய். 70 00:05:06,558 --> 00:05:08,810 அச்சச்சோ. மன்னித்துவிடுங்கள். 71 00:05:08,894 --> 00:05:12,731 மன்னிப்பு கேட்காதே. தவறுகளுடன்தான்நாம் பயிற்சி எடுக்க வேண்டும். 72 00:05:12,814 --> 00:05:14,608 இணக்கத்தை உணர்ந்திடு. 73 00:05:15,442 --> 00:05:17,611 இப்போது, பெரிதாக முடி. 74 00:05:23,617 --> 00:05:24,868 நீ சீக்கிரம் கற்றுக்கொள்கிறாய். 75 00:05:24,951 --> 00:05:26,161 அது வேடிக்கையாக இருந்தது. 76 00:05:26,661 --> 00:05:27,829 நாளை இதே நேரம்தானே? 77 00:05:27,913 --> 00:05:30,749 என்ன, அதற்குள் கிளம்புகிறாயா?இப்போதுதான் நாம் தொடங்கினோம். 78 00:05:31,958 --> 00:05:35,629 சிரிப்பு ஆய்வகத்திற்கான எங்கள் நாடகத்திற்குபயிற்சி செய்கிறேன் என ஸ்ப்ரௌட்டிடம் கூறியுள்ளேன். 79 00:05:35,712 --> 00:05:37,839 நிரந்தர இருளிலிருந்து உலகைக் காப்பாற்ற 80 00:05:37,923 --> 00:05:41,092 தயாராவதைவிட அது முக்கியமானதாக தெரிகிறதா? 81 00:05:44,763 --> 00:05:49,059 மிகவும் ஆடம்பரமான இந்த இரண்டாவது உணவில்கவனமாக இருங்கள். 82 00:05:49,809 --> 00:05:52,646 அதிர்ஷ்டவசமாக, நான் மிகவும் ஆடம்பரமானவன். 83 00:05:52,729 --> 00:05:55,565 நான் கொஞ்சம் கூட சிந்த மாட்டேன். 84 00:06:03,031 --> 00:06:04,574 அவன் எங்கே? 85 00:06:10,538 --> 00:06:13,667 நீ உறுதியானவனாக, துணிவானவனாக,சுயநலமின்றி இருக்க வேண்டும். 86 00:06:13,750 --> 00:06:16,044 மற்றொரு புத்தகத்திற்குத் தயாரா? 87 00:06:17,379 --> 00:06:21,341 ஆம், ஆனால் இது எப்படி டிஸ்அர்ரேக்களுக்குஎதிராக என்னைத் தயார்ப்படுத்தும்? 88 00:06:21,841 --> 00:06:24,010 சமநிலைதான் முக்கியம். 89 00:06:24,094 --> 00:06:27,806 உன்னிடமே அது இல்லையெனில் அதைஎப்படி கொண்டுவருவாய்? 90 00:06:36,856 --> 00:06:39,067 வந்துவிட்டேன், ஸ்ப்ரௌட்! 91 00:06:40,443 --> 00:06:42,821 எங்களுடன் சேர்வதற்கு சந்தோஷம், ஓநாய்சிறுவனே. 92 00:06:44,322 --> 00:06:45,740 சரி. 93 00:06:45,824 --> 00:06:51,371 என் ஆடம்பரமான புதிய சட்டையில் இந்த ப்ளூமாஷ் ஷேக்கை கொட்டினால் அவமானமாக இருக்கும். 94 00:06:54,583 --> 00:06:55,709 ஓநாய்சிறுவனே? 95 00:06:55,792 --> 00:06:57,711 ஸ்க்ரிப்ட்டை நீ படிக்கவில்லையா? 96 00:07:29,200 --> 00:07:31,202 மீண்டும் தொடக்கத்திலிருந்து வருவோமா? 97 00:07:32,787 --> 00:07:35,582 நான் சொல்கிறேன், நீ போக வேண்டுமா? 98 00:07:39,419 --> 00:07:40,503 சரி. 99 00:07:41,755 --> 00:07:46,301 ஆனால், ஓநாயே, நாளைக்கு உன் பகுதியை தயார்செய்திருப்பாய்தானே? 100 00:07:46,885 --> 00:07:49,512 ஆம். கண்டிப்பாக. தண்டின் மீது சத்தியம். 101 00:08:03,443 --> 00:08:06,112 சரி, சாக்ஸ் ராக்கெட்களே,உங்கள் வேலையைக் காட்டுங்கள். 102 00:08:07,906 --> 00:08:09,241 வரலாம்! 103 00:08:20,085 --> 00:08:21,378 இது வேலை செய்கிறது. 104 00:08:31,137 --> 00:08:33,265 மிகவும் சிறப்பு. 105 00:08:33,347 --> 00:08:34,933 இன்றைக்கு இது போதும். 106 00:08:35,015 --> 00:08:38,520 -நாளை இதே நேரம் சந்திப்போம்.-ஆனால் நாளை ஸ்ப்ரௌட்டின் நாடகம் உள்ளது. 107 00:08:38,602 --> 00:08:42,440 உலகத்தின் தலையெழுத்து உன் தோளில் தான் உள்ளது. 108 00:08:42,524 --> 00:08:43,692 எனக்குத் தெரியும், சார். 109 00:08:43,775 --> 00:08:46,820 ஆனால் நான் சிரிப்பு ஆய்வகத்தில் இருப்பேன் எனஎன் நண்பர்களுக்கு சத்தியம் செய்துள்ளேன். 110 00:08:46,903 --> 00:08:51,408 நேரம் வரும்போது நீ தயாராக இல்லையெனில்,எந்த ஆய்வகமுமே இல்லாமல் போகலாம். 111 00:08:51,908 --> 00:08:54,119 நாங்கள் அனைவரும் உன்னையே நம்பியிருக்கிறோம். 112 00:09:03,628 --> 00:09:04,838 நீ எங்கே போயிருந்தாய்? 113 00:09:04,921 --> 00:09:07,090 நீ கிட்டத்தட்ட எந்த ஒத்திகைக்கும் வரவில்லை. 114 00:09:07,173 --> 00:09:09,009 எனக்குத் தெரியும். என்னை மன்னித்துவிடு. 115 00:09:09,092 --> 00:09:11,386 இது ஸ்ப்ரௌட்டிற்கு எவ்வளவு முக்கியம் எனஉனக்குத் தெரியும். 116 00:09:15,974 --> 00:09:19,102 நாளை நிகழ்ச்சிக்கு நீ தயாராக இருப்பாய்என நம்புகிறேன். 117 00:09:58,642 --> 00:10:01,895 -”ஆடம்பர ஆய்வகத்திற்கு வரவேற்கிறோம்... இது...”-தயாரா, ஓநாயே? 118 00:10:01,978 --> 00:10:03,146 தயார். 119 00:10:03,980 --> 00:10:06,942 ஓநாய்சிறுவனே, உனக்கு செய்தி வந்துள்ளது. 120 00:10:08,318 --> 00:10:11,029 உடனே வா. மிகவும் அவசரமான விஷயம். 121 00:10:11,112 --> 00:10:12,656 பேராசிரியர் லக்ஸ்கிராஃப்ட். 122 00:10:14,032 --> 00:10:15,283 நான் போக வேண்டும். 123 00:10:24,000 --> 00:10:25,460 எதுவும் பிரச்சினையா? 124 00:10:26,044 --> 00:10:27,587 ஆம். பிரச்சினைதான். 125 00:10:28,922 --> 00:10:31,591 என் சாண்ட்விச்சை எங்கே வைத்தேன் எனதெரியவில்லை. 126 00:10:31,675 --> 00:10:33,051 என் கையில்தான் இருந்தது. 127 00:10:33,134 --> 00:10:37,430 அது சாண்ட்விச் போலத்தான் இருந்தது.சாண்ட்விச் வடிவத்தில் இருக்கும். 128 00:10:37,514 --> 00:10:39,349 இந்த அறையை விட்டு வெளியேறியிருக்க முடியாது. 129 00:10:48,817 --> 00:10:50,944 அடுத்தது, பிலிப். 130 00:10:51,027 --> 00:10:54,197 அடக் கடவுளே. பிலிப்புக்குப் பிறகு நாம்தான். 131 00:10:54,281 --> 00:10:56,533 ஹேய். அவன் வந்துவிடுவான், ஸ்ப்ரௌட். 132 00:10:57,409 --> 00:10:58,618 வந்தாக வேண்டும். 133 00:10:58,702 --> 00:11:00,787 நான் வருகிறேன், ஸ்ப்ரௌட்! 134 00:11:00,870 --> 00:11:02,622 இது என் தாடியில்தான் இருந்தது! 135 00:11:13,049 --> 00:11:17,345 அடுத்தது, ஸ்ப்ரௌட், ஓநாய்சிறுவன் மற்றும் ஸாண்ட்ரா. 136 00:11:22,350 --> 00:11:26,313 ஆடம்பர ஆய்வகத்திற்கு உங்களை வரவேற்கிறேன்,இந்த உலகத்திலேயே மிகவும் ஆடம்பரமான உணவகம். 137 00:11:26,396 --> 00:11:28,648 நீங்கள் ஆடம்பரமானவரா? 138 00:11:28,732 --> 00:11:30,567 கண்டிப்பாக. 139 00:11:30,650 --> 00:11:32,110 அற்புதம். 140 00:11:32,193 --> 00:11:34,654 எங்கள் ஆடம்பரமான உணவை உண்ணுங்கள். 141 00:11:59,679 --> 00:12:01,431 சரி. 142 00:12:01,932 --> 00:12:05,393 அந்த நாடகத்திற்கு நன்றி. 143 00:12:05,894 --> 00:12:07,437 அடுத்து யார் என பார்க்கலாம்? 144 00:12:07,520 --> 00:12:09,439 வந்துவிட்டேன்! வந்துவிட்டேன்! 145 00:12:09,522 --> 00:12:11,858 உன் கைகளை நான் பார்த்துக்கொள்கிறேன், ஸ்ப்ரௌட். 146 00:12:21,034 --> 00:12:24,079 ஸ்ப்ரௌட், என்னை மன்னித்துவிடு. 147 00:12:26,248 --> 00:12:27,540 நீ தண்டின் மீது சத்தியம் செய்தாய். 148 00:12:27,624 --> 00:12:30,252 அது உனக்கு முக்கியம் இல்லையா? 149 00:12:31,253 --> 00:12:34,673 இந்த நாடகம் குறித்து நீ உற்சாகமாக இருந்தாய்என எனக்குத் தெரியும். 150 00:12:34,756 --> 00:12:35,924 ஆனால் நான்... 151 00:12:37,175 --> 00:12:40,053 உன்னுடன் நடிக்கத்தான் நான் உற்சாகமாக இருந்தேன். 152 00:12:41,304 --> 00:12:43,223 அதுதான் இதன் முக்கியமான விஷயமே. 153 00:12:45,392 --> 00:12:47,686 பார், நான் முக்கியமான ஒரு விஷயம்செய்துகொண்டிருக்கிறேன். 154 00:12:47,769 --> 00:12:49,646 எங்களை விட முக்கியமானதா? 155 00:12:52,107 --> 00:12:53,108 என்னை மன்னித்துவிடு. 156 00:12:56,278 --> 00:12:59,614 நீங்கள் மூவரும் உங்கள் நாடகத்துக்குத்தயாராகவில்லை, 157 00:12:59,698 --> 00:13:01,741 நீங்கள் என்ன செய்துள்ளீர்கள் எனப் பாருங்கள். 158 00:13:03,326 --> 00:13:04,327 தண்டனை! 159 00:13:07,247 --> 00:13:08,540 அத்தியாயம் 16 160 00:13:08,623 --> 00:13:11,710 ”இதில் யாரை நம்புவது என எங்களுக்குத்தெரியவில்லை” 161 00:13:17,299 --> 00:13:21,469 நீங்கள் விடுவித்த சிரிக்கும் குழந்தைகளை மாற்றிஅமைக்க சிரிப்பு ஸ்ப்ரைட்களுக்கு வாரக்கணக்கில் ஆகும். 162 00:13:22,262 --> 00:13:26,182 ஸ்க்ரப் ஹப்பில் நீண்ட காவலில் இருப்பதுஉங்கள் நடத்தையை சரிசெய்யும். 163 00:13:26,266 --> 00:13:28,268 ஸ்னெஃப்டன், அவர்களை கவனித்துக்கொள். 164 00:13:28,810 --> 00:13:32,814 உங்களை பட்டியலில் சேர்க்க நினைத்தது சரிதான். 165 00:13:33,315 --> 00:13:37,152 அதோ ஒரு அசுத்தமான மரம் ஒன்று உள்ளது. 166 00:14:04,721 --> 00:14:07,432 ஹேய், ஸ்ப்ரௌட், பார். நான் யார் என சொல். 167 00:14:07,974 --> 00:14:10,644 ஜிங்கலாலா புங்கலாலா சாண்ட்விச். 168 00:14:10,727 --> 00:14:13,355 உங்கள் நடத்தையை நீங்கள் சரிசெய்துகொள்ள வேண்டும். 169 00:14:17,734 --> 00:14:20,654 பாருங்கள், நமக்கு தண்டனை கிடைத்ததுஎன் தவறுதான். 170 00:14:21,154 --> 00:14:25,116 -நான்தான் சிரிக்கும் குழந்தைகளை வெளியே விட்டேன்.-அதற்காக நாங்கள் உன்னிடம் கோபமாக இல்லை. 171 00:14:25,200 --> 00:14:26,826 -இல்லையா?-இல்லை! 172 00:14:26,910 --> 00:14:30,497 நீ வருகிறேன் என்று சொல்லிவிட்டு வராமல்இருந்ததற்காகத்தான் உன்னிடம் கோபமாக இருக்கிறோம். 173 00:14:30,580 --> 00:14:32,999 அனைவர் முன்னிலையிலும் எங்களைஅவமானப்படுத்திவிட்டாய். 174 00:14:33,083 --> 00:14:36,253 முக்கியமாக, நீ ஸ்ப்ரௌட்டை ஏமாற்றிவிட்டாய். 175 00:14:37,629 --> 00:14:41,967 நான் நாடகத்திற்கு வராததற்கு மன்னித்துவிடுங்கள்.ஆனால் என்னிடம் சரியான காரணம் உள்ளது. 176 00:14:42,050 --> 00:14:43,635 ஓ, அப்படியா? அது என்ன? 177 00:14:45,303 --> 00:14:47,847 அது, உங்களிடம் அந்தகாரணத்தை சொல்ல முடியாது. 178 00:14:47,931 --> 00:14:49,808 அது எந்த காரணமாக இருந்தாலும் 179 00:14:49,891 --> 00:14:53,144 அது எங்களைவிட முக்கியமானது எனத் தெரிகிறது. 180 00:14:54,104 --> 00:14:56,606 தொடக்கத்தில் உன்னைப் பற்றிநினைத்தது சரிதான் போல. 181 00:14:57,607 --> 00:14:58,608 ஸ்ப்ரௌட்? 182 00:14:59,317 --> 00:15:01,194 ஏதாவது சொல். 183 00:15:01,278 --> 00:15:04,030 நீ அங்கிருப்பேன் என சத்தியம் செய்தாய், ஓநாயே. 184 00:15:04,114 --> 00:15:07,409 நீ தண்டின் மீது சத்தியம் செய்துவிட்டு வரவில்லை. 185 00:15:07,492 --> 00:15:09,744 ஏனென்று கூட எங்களிடம் சொல்ல மறுக்கிறாய். 186 00:15:09,828 --> 00:15:15,000 நீ சொல்வது சரிதான். நீங்கள் என் நெருங்கிய நண்பர்கள்.நான் எங்கிருந்தேன் என உங்களிடம் சொல்ல வேண்டும். 187 00:15:16,001 --> 00:15:19,296 ஒரு தீர்க்கதரிசனம் இருப்பதாக தெரிகிறது.அத்துடன் எனக்கு சக்திகளும் உள்ளன. 188 00:15:19,379 --> 00:15:22,632 குழப்பத்தின் ஆற்றல்களிடமிருந்து உலகைக்காக்க, பேராசிரியர் லக்ஸ்கிராஃப்ட் அலுவலகத்திற்கு 189 00:15:22,716 --> 00:15:26,803 கீழே விஸ்ப்கள் உள்ள குகையில்பயிற்சி எடுத்து வந்தேன். 190 00:15:26,887 --> 00:15:28,388 நான் உங்களிடம் சொல்ல விரும்பினேன், 191 00:15:28,471 --> 00:15:30,932 ஆனால் யாரிடமும் சொல்லக் கூடாது,நான் சொன்னால், அவர்களுக்கு ஆபத்து ஏற்படும் 192 00:15:31,016 --> 00:15:35,145 என்று லக்ஸ்கிராஃப்ட் கூறினார்.நான் உங்களைப் பாதுகாக்க விரும்பினேன். 193 00:15:37,647 --> 00:15:39,065 நான் இதுவரை கேட்டிராத, இல்லாத ஒரு 194 00:15:39,149 --> 00:15:42,360 “விஸ்ப் குகையில்” உலகை காக்க நீ பயிற்சிஎடுத்து வருகிறாய் என்பதை நான் 195 00:15:42,444 --> 00:15:45,530 நம்ப வேண்டும் என எதிர்பார்க்கிறாயா? 196 00:15:45,614 --> 00:15:46,781 அது உண்மையில் இருக்கிறது. 197 00:15:46,865 --> 00:15:49,701 லக்ஸ்கிராஃப்ட்டின் அலுவலகத்தில் ஒரு ரகசியகதவு உள்ளது. 198 00:15:49,784 --> 00:15:51,328 நீங்கள் என்னை நம்ப வேண்டும். 199 00:15:51,411 --> 00:15:55,916 உண்மையைத்தான் சொல்கிறேன். நான்தண்டின் மீது சத்தியமாக சொல்கிறேன். 200 00:15:56,541 --> 00:16:00,086 ஆனால் நீ தண்டின் மீது செய்யும் சத்தியங்களைஎப்போதும் பின்பற்றுவதில்லை, இல்லையா? 201 00:16:00,670 --> 00:16:01,963 ஸ்ப்ரௌட். 202 00:16:02,047 --> 00:16:05,926 ஆம், இலை பையா. அவன் சொல்வதைக் கேட்காதே. 203 00:16:06,635 --> 00:16:11,765 சத்தியங்கள் என்பவையே மீறுவதற்காகத்தான்,நண்பர்கள் எப்போதும் நம்மை கைவிட்டுவிடுவார்கள். 204 00:16:11,848 --> 00:16:14,309 என்னிடமிருந்து கற்றுக்கொள். 205 00:16:14,392 --> 00:16:15,685 நீங்கள் யார்? 206 00:16:15,769 --> 00:16:19,022 யாரையும் நம்பக்கூடாது என்று தெரிந்த ஒருவர். 207 00:16:20,649 --> 00:16:22,901 குறிப்பாக நண்பர்களை. 208 00:16:29,866 --> 00:16:33,828 -நீங்கள் இந்த குழாயில் வசிக்கிறீர்களா?-எனக்குப் பிடித்த இடத்தில் நான் வசிப்பேன். 209 00:16:33,912 --> 00:16:37,415 இந்த குழாய்கள் ஆலையின் ஒவ்வொரு அறையையும்இணைக்கின்றன. 210 00:16:37,499 --> 00:16:39,417 என் விருப்பப்படி நான் வந்துபோவேன். 211 00:16:41,878 --> 00:16:43,129 அதைக் கேட்டீர்களா? 212 00:16:43,213 --> 00:16:46,049 இந்த குழாய் ஆலை முழுவதும் செல்கின்றனவாம். 213 00:16:46,132 --> 00:16:49,719 நாம் அவற்றின் மூலம் லக்ஸ்கிராஃப்ட்டின் அலுவலகத்திற்குசெல்ல முடியும் என நினைக்கிறேன். 214 00:16:49,803 --> 00:16:53,014 பிறகு உங்களுக்கு அந்த ரகசிய கதவையும்விஸ்ப்களின் குகையையும் காட்டுகிறேன். 215 00:16:53,098 --> 00:16:55,433 நான் உண்மையை சொல்கிறேன் என நிரூபிக்கிறேன். 216 00:16:56,643 --> 00:16:57,852 எனக்குத் தெரியவில்லை. 217 00:16:58,436 --> 00:17:01,481 நாம் சிக்கலில் மாட்டிக்கொண்டால் என்ன செய்வது?ஸ்னெஃப்டனை என்ன செய்வது? 218 00:17:02,023 --> 00:17:05,068 மோசமானவர்கள்... 219 00:17:05,819 --> 00:17:09,281 நாம் இல்லை என்பதை அவர் தெரிந்துகொள்வதற்குள்நாம் வந்துவிடலாம். 220 00:17:09,363 --> 00:17:12,074 அத்துடன், நம் நட்பைக் காப்பாற்றுவதற்காக 221 00:17:12,158 --> 00:17:14,785 ஒரு வாரத்திற்கு கூட தண்டனை பெறநான் தயாராக இருக்கிறேன். 222 00:17:15,286 --> 00:17:16,329 நல்லது. 223 00:17:16,412 --> 00:17:18,957 அப்படியெனில் அந்த விஸ்ப்களின் குகையை பார்க்கலாம். 224 00:17:19,040 --> 00:17:21,418 ஒரு நாளுக்கு நான் போதுமான சுத்தம் செய்துவிட்டேன். 225 00:17:27,966 --> 00:17:31,219 லக்ஸ்கிராஃப்ட்டின் அலுவலகத்தை நாம் எப்படிகண்டறிய போகிறோம்? 226 00:17:31,303 --> 00:17:32,637 அதை என்னிடம் விட்டுவிடுங்கள். 227 00:17:39,811 --> 00:17:41,062 இதோ பாருங்கள்! 228 00:17:41,146 --> 00:17:43,106 விதர்வேன். 229 00:17:44,441 --> 00:17:48,528 ஓநாயே! உன் சக்திகள்... அவை வேலை செய்கின்றனவா? 230 00:17:48,612 --> 00:17:50,739 அதைத்தான் உங்களிடம் சொல்ல முயன்றேன். 231 00:17:50,822 --> 00:17:53,325 விஸ்ப்களைப் பயன்படுத்த லக்ஸ்கிராஃப்ட் எனக்குக்கற்றுக்கொடுத்து வருகிறார். 232 00:17:54,075 --> 00:17:55,577 சரி, விதர்வேன். 233 00:17:55,660 --> 00:17:59,039 லக்ஸ்கிராஃப்ட்டின் அலுவலகத்திற்கு நாங்கள்எப்படி செல்வது? 234 00:18:02,292 --> 00:18:03,710 இந்தப் பக்கம். 235 00:18:10,258 --> 00:18:13,345 ஓநாயே, நாம் நெருங்கிவிட்டோமா? 236 00:18:13,428 --> 00:18:15,388 எனக்கு இந்த இடம் பிடிக்கவில்லை. 237 00:18:15,889 --> 00:18:17,015 கவலைப்படாதே, ஸ்ப்ரௌட். 238 00:18:17,098 --> 00:18:18,892 அது வெகுதொலைவில் இருக்க முடியாது. 239 00:18:21,853 --> 00:18:23,730 இதற்குள் தான் இருக்கிறது என நினைக்கிறேன். 240 00:18:23,813 --> 00:18:27,525 நானாக இருந்தால் அதற்குள் போக மாட்டேன். 241 00:18:27,609 --> 00:18:28,902 நீங்கள் எங்களைப் பின்தொடர்கிறீர்களா? 242 00:18:28,985 --> 00:18:33,114 இவை எனது குழாய்கள். நீங்கள்தான் என்னைப்பின்தொடர்கிறீர்கள். 243 00:18:34,407 --> 00:18:36,409 வாருங்கள். போகலாம். 244 00:18:36,493 --> 00:18:41,081 எனக்குத் தெரியவில்லை, ஓநாயே.இங்கு மிகவும் இருட்டாக உள்ளது. 245 00:18:42,415 --> 00:18:45,502 இந்த வழி ஆபத்தில்லாததாக தெரிகிறது. 246 00:18:46,920 --> 00:18:49,297 ஆனால் விதர்வேன் இந்த வழியைத்தான் காட்டுகிறது. 247 00:18:50,173 --> 00:18:51,341 வாருங்கள். 248 00:18:51,424 --> 00:18:53,927 அவனை நம்பாதீர்கள். 249 00:18:59,724 --> 00:19:01,768 எனக்கு எதுவும் தெரியவில்லை. 250 00:19:01,851 --> 00:19:03,270 என்னை நம்புங்கள். 251 00:19:03,353 --> 00:19:06,606 உனது அந்தப் பொருள் வேலை செய்கிறதுஎன உனக்கு எப்படித் தெரியும்? 252 00:19:07,440 --> 00:19:11,778 நாம் உருவாக்குவதை நம்ப வேண்டும் என்பதுதான்முக்கியம் என லக்ஸ்கிராஃப்ட் கூறினார். 253 00:19:11,861 --> 00:19:16,074 நீங்கள் நம்பும்வரை நாம் எதை வேண்டுமானாலும்உருவாக்கலாம். 254 00:19:16,157 --> 00:19:18,577 இந்த விதர்வேனை நான் நம்பும் வரை, 255 00:19:18,660 --> 00:19:19,661 ஓநாயே! 256 00:19:19,744 --> 00:19:20,870 இல்லை, இல்லை... 257 00:19:36,177 --> 00:19:39,139 அவனை நம்ப வேண்டாம் என எச்சரித்தேன். 258 00:19:41,516 --> 00:19:44,060 இது பேராசிரியர் லக்ஸ்கிராஃப்ட்டின் அலுவலகம்கிடையாது. 259 00:19:44,144 --> 00:19:46,313 இது அதற்கான குறுக்குவழியாக இருக்கும். 260 00:19:47,772 --> 00:19:50,692 ஆம், பாருங்கள். இது இப்போது இங்கே காட்டுகிறது. 261 00:19:50,775 --> 00:19:53,737 ஓ, இல்லை. இல்லை. 262 00:19:53,820 --> 00:19:58,116 நான் உன்னையோ அந்த பொருளையோ இனிபின்தொடரப் போவதில்லை. 263 00:19:58,199 --> 00:19:59,492 -ஆனால்...-ஒத்துக்கொள். 264 00:19:59,576 --> 00:20:01,077 சிரிப்பு ஆய்வகத்தில் நீ தவறு செய்துவிட்டாய், 265 00:20:01,161 --> 00:20:05,081 பிறகு நீ மோசமான நண்பனாக தெரியக்கூடாதுஎன்பதற்காக ஒரு கதையை உருவாக்கியிருக்கிறாய். 266 00:20:05,165 --> 00:20:09,127 இப்போது இந்த குழாய்களில் நம்மை தொலைய வைத்துஅதை இன்னும் மோசமாக்குகிறாய். 267 00:20:09,211 --> 00:20:10,337 வா, ஸ்ப்ரௌட். 268 00:20:17,135 --> 00:20:20,222 நீங்கள் எதற்கு பயப்படுகிறீர்கள்? எங்கே போகிறீர்கள்? 269 00:20:22,015 --> 00:20:24,809 விதர்வேன், எங்கே ஆபத்து உள்ளது? 270 00:20:30,357 --> 00:20:33,068 ஹேய், ஏதோவொன்று வருகிறது என நினைக்கிறேன். 271 00:20:33,151 --> 00:20:35,779 நாம் இந்த குழாயை விட்டு வெளியேற வேண்டும்என நினைக்கிறேன். 272 00:20:35,862 --> 00:20:39,866 அதை மறந்துவிடு. உன்னையோ அந்த குப்பையையோநாங்கள் இனி பின்தொடர மாட்டோம். 273 00:20:39,950 --> 00:20:41,368 ஆனால் ஏதோவொன்று வருகிறது. 274 00:20:44,996 --> 00:20:46,706 இரு, ஸாண்ட்ரா. போ, போ, போ. 275 00:20:51,586 --> 00:20:52,587 நன்றி. 276 00:20:54,589 --> 00:20:56,800 எதற்காக அவனுக்கு நன்றி கூறுகிறாய்? 277 00:20:56,883 --> 00:20:58,635 அவன் கூப்பிடவில்லை என்றால் 278 00:20:58,718 --> 00:21:01,888 நீங்கள் இந்த இடத்திற்கே வந்திருக்க மாட்டீர்கள். 279 00:21:01,972 --> 00:21:03,723 நீங்கள் எதற்கு பிரச்சினை செய்ய முயல்கிறீர்கள்? 280 00:21:03,807 --> 00:21:08,353 எனக்கு நடந்ததிலிருந்து உங்களைக்காப்பாற்றத்தான் முயல்கிறேன். 281 00:21:08,436 --> 00:21:10,230 உங்களுக்கு என்ன நடந்தது? 282 00:21:10,313 --> 00:21:12,232 ஒருகாலத்தில் எனக்கு நண்பர்கள் இருந்தனர். 283 00:21:12,315 --> 00:21:14,067 நான் நம்பிய நண்பர்கள். 284 00:21:14,150 --> 00:21:19,573 ஆனால், ஒரு வருடம் என் பிறந்தநாள் அன்றுநான் ஒரு பார்ட்டி நடத்த முடிவுசெய்தேன். 285 00:21:19,656 --> 00:21:20,907 எனக்கு பார்ட்டிகள் பிடிக்கும்... 286 00:21:20,991 --> 00:21:24,619 அந்த நண்பர்களிடம் பார்ட்டிக்கு வர முடியுமாஎனக் கேட்டேன். 287 00:21:24,703 --> 00:21:28,748 ஒவ்வொருவரும் தங்களுக்கு வேலைஇருப்பதாக கூறினர். 288 00:21:28,832 --> 00:21:30,417 ஓ, இல்லை. 289 00:21:30,500 --> 00:21:31,585 ஓ, ஆம். 290 00:21:32,335 --> 00:21:37,424 அந்த இரவு என் வீட்டிற்கு சென்றபோது, அவர்கள்அனைவரும் எனக்காகக் காத்திருந்தனர். 291 00:21:37,507 --> 00:21:41,845 நான் உள்ளே சென்றவுடன் என்னைப் பார்த்து“சர்ப்ரைஸ்! ஹேய், நீ!” என்று கத்தினர். 292 00:21:42,596 --> 00:21:44,681 என்னைப் பார்த்து பயங்கரமாக சிரித்தனர். 293 00:21:44,764 --> 00:21:46,975 அந்த பொய் பேசும் துரோகிகள். 294 00:21:47,809 --> 00:21:49,185 -ஆனால்...-அன்றிலிருந்து, 295 00:21:49,269 --> 00:21:51,688 யாரையும் நம்பக்கூடாது என முடிவுசெய்து, 296 00:21:51,771 --> 00:21:54,900 இங்கே வந்து தனியாக வாழ்கிறேன். 297 00:21:54,983 --> 00:21:56,776 நீங்கள் யாரையும் நம்பவில்லை என்றால், 298 00:21:56,860 --> 00:21:59,279 யாரும் உங்களை காயப்படுத்த முடியாது. 299 00:22:04,200 --> 00:22:08,830 நான் அவரைப் போல இந்த குழாய்களில்வாழ விரும்பவில்லை. 300 00:22:08,914 --> 00:22:09,915 நானும்தான். 301 00:22:10,749 --> 00:22:13,460 அதனால், அந்த வேடிக்கையான பொருள்அடுத்து எங்கே காட்டுகிறது? 302 00:22:19,382 --> 00:22:22,302 லக்ஸ்கிராஃப்ட்டின் அலுவலகத்திற்கு இதன் வழியாகபோக வேண்டும். 303 00:22:27,265 --> 00:22:29,726 அந்த ரகசியக் கதவு கீழே இருக்கும். 304 00:22:35,190 --> 00:22:37,400 -நீ என்னை நம்பவைத்தாய், லக்ஸ்கிராஃப்ட்.-ஒளிந்துகொள்ளுங்கள்! 305 00:22:37,484 --> 00:22:40,195 அமைதியாக இருங்கள்.அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். 306 00:22:40,278 --> 00:22:42,364 அவர்கள் ஏன் கேட்க மறுக்கிறார்கள்? 307 00:22:42,447 --> 00:22:45,325 -அவர்களுக்கு நேரம் கொடுங்கள்.-நம்மிடம் நேரம் இல்லை. 308 00:22:45,408 --> 00:22:46,618 ஆனால், லக்ஸ்கிராஃப்ட், 309 00:22:46,701 --> 00:22:50,872 நீங்கள் நினைக்கும் அளவிற்கு அவனுக்கு சக்திஇருந்தால், அவனால் ஆபத்து ஏற்படலாம். 310 00:22:52,332 --> 00:22:55,502 -என்னால் அவனைக் கட்டுப்படுத்த முடியும்.-எப்படி உறுதியாக சொல்கிறீர்கள்? 311 00:22:56,086 --> 00:22:58,255 மனிதர்களை நம்ப முடியாது. 312 00:22:58,338 --> 00:23:01,341 அவன் தவறான முடிவு எடுத்தால்... 313 00:23:01,424 --> 00:23:04,386 அவனுக்குத் தெரியாத பாதையை அவனால்தேர்வுசெய்ய முடியாது. 314 00:23:04,469 --> 00:23:07,013 ஆனால் அவனால் என்ன செய்ய முடியும் என்பதைஅவன் புரிந்துகொண்டால்... 315 00:23:07,097 --> 00:23:09,516 அவனுக்குத் தெரியாது. அதை நான் பார்த்துக்கொள்கிறேன். 316 00:23:26,825 --> 00:23:29,077 ஸ்க்ரப் ஹப் குமிழ்களா? 317 00:23:41,214 --> 00:23:44,426 லக்ஸ்கிராஃப்ட் ஸ்க்ரப் ஹப்புக்கு போவதற்கு முன்நாம் அங்கு செல்ல வேண்டும். 318 00:23:44,509 --> 00:23:46,261 எப்படி அங்கு போவது? 319 00:23:48,138 --> 00:23:49,848 என்னிடம் ஒரு யோசனை உள்ளது. 320 00:24:02,193 --> 00:24:03,987 ஹாய், லக்ஸ்கிராஃப்ட். 321 00:24:04,571 --> 00:24:06,448 நாங்கள் நண்பர்கள். 322 00:24:17,125 --> 00:24:18,585 வந்துவிட்டோம். 323 00:24:18,668 --> 00:24:21,546 ஹேய், அங்கு லக்ஸ்கிராஃப்ட் என்ன கூறினார்என்று நினைக்கிறீர்கள்? 324 00:24:21,630 --> 00:24:24,299 என்னை எதைத் தெரிந்துகொள்வதிலிருந்து தடுக்கிறார்? 325 00:24:26,718 --> 00:24:27,719 சீக்கிரம். 326 00:24:39,064 --> 00:24:40,065 ஸ்னெஃப்டன்? 327 00:24:40,649 --> 00:24:44,778 -இவர்கள் இன்று முழுக்க இங்குதான் இருக்கின்றனரா?-இல்லை... ஆம், சார்... கண்டிப்பாக. 328 00:24:44,861 --> 00:24:46,738 யாரும் என்னை மீறி போகவில்லை. 329 00:24:46,821 --> 00:24:47,822 நல்லது, நல்லது. 330 00:24:47,906 --> 00:24:52,827 எல்லாம் கட்டுப்பாட்டில் உள்ளதா என சரிபார்க்க வந்தேன். 331 00:26:00,312 --> 00:26:02,314 நரேஷ் குமார் ராமலிங்கம்