1 00:00:41,918 --> 00:00:43,461 அத்தியாயம் 13 2 00:00:43,545 --> 00:00:46,381 ”இதில் யாரும் அதைத் தொடங்கவில்லை!” 3 00:00:50,927 --> 00:00:55,849 இதுதான் சிறந்த மூத்தஸ்ப்ரைட் வாரயிறுதியாகஇருக்கக்கூடும் என நினைக்கிறேன். 4 00:00:55,932 --> 00:00:57,434 அது என்ன, பிலிப்? 5 00:00:58,935 --> 00:01:01,521 என் தாத்தா கோய்ல் எனக்குகிராவிட்டி முட்டையை கொடுத்தார். 6 00:01:01,605 --> 00:01:03,940 ஆனால் இது சற்று குழப்பமாக உள்ளது. 7 00:01:06,151 --> 00:01:07,235 ஹேய்! 8 00:01:09,696 --> 00:01:13,074 என் மதிப்புமிக்க இலைகள்!பிலிப், அதை ஆஃப் செய்! 9 00:01:13,867 --> 00:01:14,868 ஒரு நிமிடம். 10 00:01:27,297 --> 00:01:29,132 -ஸாண்ட்ரா!-என்ன? 11 00:01:34,304 --> 00:01:35,764 நம் டார்ம். 12 00:01:36,973 --> 00:01:38,558 அது அழிந்துவிட்டது. 13 00:01:38,642 --> 00:01:41,144 யார் இதுபோன்று செய்தது? 14 00:01:41,228 --> 00:01:42,646 நார்மன்? 15 00:01:43,271 --> 00:01:44,606 ஹலோ. 16 00:01:44,689 --> 00:01:46,650 இதை யார் செய்தது என எனக்குத் தெரியும். 17 00:01:47,359 --> 00:01:48,568 அது டாலிதான். 18 00:01:49,110 --> 00:01:50,111 இல்லை! 19 00:01:50,195 --> 00:01:51,613 உனக்கு எப்படித் தெரியும்? 20 00:01:51,696 --> 00:01:53,907 அவள் ஒரு பார்வை பார்த்தாள். 21 00:01:54,658 --> 00:01:56,701 அவள் அப்படித்தான் செய்வாள். 22 00:01:56,785 --> 00:01:59,037 டாலிக்குமே இது மிகவும் அருவருப்பான செயல். 23 00:01:59,120 --> 00:02:00,580 ஒரு நிமிடம் இருங்கள். 24 00:02:00,664 --> 00:02:03,208 நாம் இதைப் பற்றி முடிவெடுப்பதற்கு முன்விசாரிக்க வேண்டும்... 25 00:02:03,291 --> 00:02:06,461 ஆம், கண்டிப்பாக. இல்லையெனில் நாம் அவர்களிடம்குறும்பு செய்யலாம். 26 00:02:06,545 --> 00:02:07,712 ”கரும்பா”? 27 00:02:07,796 --> 00:02:11,049 அவர்கள் நம்மிடம் குறும்பு செய்தார்கள், நாம்அவர்களிடம் குறும்பு செய்வோம். அதுதான் நியாயம். 28 00:02:11,132 --> 00:02:12,634 எனக்கு குறும்புகள் பிடிக்கும்! 29 00:02:12,717 --> 00:02:16,263 பொய்யான ஃபோன் கால் செய்யலாமா?தொலைபேசியில்? 30 00:02:16,346 --> 00:02:19,599 ”தொலைசேபியா”? தொலைசேபி என்றால் என்ன? 31 00:02:36,408 --> 00:02:39,744 ஹேய், என் கொம்புகளை சொரிந்து விடுகிறாயா?எனக்கு எட்டவில்லை. 32 00:02:40,245 --> 00:02:43,331 மதிய உணவு நேரம் எப்போது?நான் சாப்பிட போக வேண்டும். 33 00:02:49,880 --> 00:02:52,591 ட்ரிங், ட்ரிங்! ட்ரிங், ட்ரிங்! ட்ரிங், ட்ரிங்! 34 00:02:53,425 --> 00:02:55,468 ட்ரிங், ட்ரிங்! ட்ரிங், ட்ரிங்! 35 00:02:57,470 --> 00:02:59,306 ட்ரிங், ட்ரிங்! ட்ரிங், ட்ரிங்! 36 00:03:07,439 --> 00:03:10,025 ஹலோ, ஸ்ப்ரைட் குழந்தையே. 37 00:03:10,108 --> 00:03:14,279 நான் பேராசிரியர் லக்ஸ்கிராஃப்ட். சொல்வதைக்கேட்கிறாயா? 38 00:03:14,362 --> 00:03:16,948 சொல்லுங்கள், சார். நான் எதுவும் சிக்கலில்இருக்கிறேனா? 39 00:03:17,032 --> 00:03:21,328 நீ இருப்பது மிகவும் ஆழமான சிக்கலில், என்னால்அதன் அடிப்பகுதியை பார்க்க முடியவில்லை. 40 00:03:21,411 --> 00:03:25,498 இப்போது நீ எனக்கு “என்னை மன்னிக்கவும்”பாடல் பாட வேண்டும். 41 00:03:25,582 --> 00:03:27,375 ”என்னை மன்னிக்கவும்” பாடலா? 42 00:03:28,335 --> 00:03:31,755 ஆம், மேலும் ஒரு காலில் நில். 43 00:03:33,048 --> 00:03:38,136 என்னை மன்னிக்கவும் லா, லா, லாஎன்னை மன்னிக்கவும் லா, லா, லா 44 00:03:38,220 --> 00:03:43,058 லா, லா, லாநான் என்ன செய்திருந்தாலும் என்னை மன்னிக்கவும் 45 00:03:45,769 --> 00:03:47,229 எனது முறை, எனது முறை! 46 00:03:47,312 --> 00:03:48,563 ட்ரிங், ட்ரிங்! 47 00:03:48,647 --> 00:03:50,023 -ஹலோ?-ஹலோ! 48 00:03:50,106 --> 00:03:52,692 என் பெயர் கார்டன். 49 00:03:53,193 --> 00:03:55,320 உனக்கு இந்த நாள் நன்றாக இருக்கிறதா? 50 00:03:56,196 --> 00:04:01,493 இதுவரை யாரும் என்னிடம் இப்படி கேட்டதில்லை.ஒருவழியாக ஒருவர் என்னிடம்... 51 00:04:01,576 --> 00:04:03,411 என் பெயர் கார்டனே இல்லை! 52 00:04:08,667 --> 00:04:11,962 நான் மோசமானவன்! மிகவும் மோசமானவன். 53 00:04:12,045 --> 00:04:17,300 சரி, அது வெறும் பயிற்சிதான், இப்போது நாம்உண்மையிலேயே குறும்பு செய்யப் போகிறோம். 54 00:04:17,384 --> 00:04:19,636 ஓ, அப்படியா? உன் மனதில் என்ன உள்ளது? 55 00:04:19,719 --> 00:04:23,598 ஹேய், பிலிப். உன் கிராவிட்டி முட்டையைஎன்னிடம் தருகிறாயா? 56 00:04:32,357 --> 00:04:36,653 அது என்னிடம் பேசியது. அதன் பெயர் கார்டன். 57 00:04:45,036 --> 00:04:47,539 ஸாண்ட்ரா? அது நீதானா? 58 00:04:48,123 --> 00:04:49,457 நீ இப்போது பிரச்சினையில் உள்ளாய். 59 00:04:49,541 --> 00:04:52,002 இங்கிருந்து நான் இறங்கியதும், நான்... 60 00:04:56,464 --> 00:05:00,468 என்ன செய்வதாக நீங்கள் நினைத்தாலும்,அதைச் செய்யாதீர்கள். 61 00:05:00,552 --> 00:05:04,890 நீங்கள் தூங்கத் தயாராக வேண்டும். பதினைந்துநிமிடங்களில் விளக்குகள் அணைக்கப்படும். 62 00:05:04,973 --> 00:05:05,974 ஆம், ஆம். 63 00:05:06,057 --> 00:05:07,183 அது எனக்குக் கேட்டது. 64 00:05:07,267 --> 00:05:11,938 நீங்கள் கவனமாக இருங்கள், இல்லையெனில்உங்களை... பட்டியலில் சேர்த்துவிடுவேன். 65 00:05:14,733 --> 00:05:20,030 ஆம். சீக்கிரம் கிளம்புங்கள். இன்னும் பதினான்குநிமிடங்களில் விளக்குகள் அணைக்கப்படும்! 66 00:05:20,989 --> 00:05:25,493 சரி, பொய் ஃபோன் அழைப்பைவிட கிராவிட்டி முட்டைநன்றாக இருந்தது என ஒத்துக்கொள்கிறேன். 67 00:05:25,577 --> 00:05:27,370 நன்றி, நன்றி. 68 00:05:27,871 --> 00:05:29,080 ஸாண்ட்ரா. 69 00:05:33,585 --> 00:05:34,711 நீர் பந்துகளா? 70 00:05:55,649 --> 00:06:00,195 என்ன செய்கிறீர்கள்? நீங்கள் அனைவரும்உறங்கியிருக்க வேண்டும்! 71 00:06:00,278 --> 00:06:01,404 அச்சச்சோ! 72 00:06:05,492 --> 00:06:07,077 அவ்வளவுதான்! 73 00:06:16,586 --> 00:06:19,881 நல்லது! அனைவரும் வந்துவிட்டீர்கள். நான்ஒரு விஷயத்தைக் கண்டுபிடிக்க... 74 00:06:19,965 --> 00:06:21,841 ஹேய், பிலிப். இது என்ன? 75 00:06:21,925 --> 00:06:25,345 என்ன? அதுவா? எனக்குத் தெரியவில்லை.நான் அதைக் காட்ட விரும்பவில்லை. 76 00:06:25,428 --> 00:06:27,389 -இது...-இது எங்கிருந்து வந்தது? 77 00:06:27,472 --> 00:06:31,268 -பிலிப், இதை யார் வைத்தது என பார்க்கவில்லையா?-இல்லை. நான் எனது விசாரணையில்... 78 00:06:31,351 --> 00:06:33,270 -இது பரிசுப்பொருள்!-ஸ்ப்ரௌட், வேண்டாம்! 79 00:06:37,232 --> 00:06:39,609 சவாலை ஏற்கிறேன். 80 00:07:17,063 --> 00:07:18,607 கிளிட்டர் டால்ஃபின்! 81 00:07:53,975 --> 00:07:57,354 டாலியை பழிவாங்க இன்னும்சிறப்பான வழியை யோசிக்க வேண்டும். 82 00:07:57,437 --> 00:08:00,523 ஸ்ப்ரௌட். யோசி. 83 00:08:00,607 --> 00:08:04,110 எனக்கு மட்டும் ப்ளூ மாஷ் கிடைத்தால்,யோசிப்பதற்கு உதவியாக இருக்கும். 84 00:08:04,194 --> 00:08:07,489 ப்ளூ மாஷ் என்றா சொன்னாய்? 85 00:08:32,931 --> 00:08:35,267 -தயார்!-கார்டன்? 86 00:08:35,350 --> 00:08:36,560 இப்போதே, ஸ்ப்ரௌட்! 87 00:08:44,234 --> 00:08:45,735 அதை நிறுத்து, ஸ்ப்ரௌட். 88 00:08:46,736 --> 00:08:48,154 ஓ, இல்லை. 89 00:08:48,905 --> 00:08:52,158 அதை நிறுத்த சொன்னேன், ஸ்ப்ரௌட்? 90 00:08:55,537 --> 00:08:56,580 அடடா. 91 00:09:00,000 --> 00:09:03,545 இரவு நேரத்தில் விளக்குகள் எரிகிறதா? 92 00:09:08,300 --> 00:09:10,427 மோசமானவர்கள்! மோசமானவர்கள்! 93 00:09:23,940 --> 00:09:25,734 -ஹலோ.-நார்மன்! 94 00:09:44,711 --> 00:09:50,050 என் மீதி வாழ்நாளை உன்னிடம் குறும்பு செய்யவேசெலவிட போகிறேன், ஸாண்ட்ரா. 95 00:09:50,133 --> 00:09:52,260 அப்படியெனில் இதை நீ தொடங்கியிருக்கவே கூடாது. 96 00:09:52,344 --> 00:09:55,972 என்ன சொல்கிறாய்? இதை நாங்கள் தொடங்கவில்லை,நீங்கள்தான் தொடங்கினீர்கள். 97 00:09:56,056 --> 00:09:57,599 நீதான் எங்கள் அறையை நாசம் செய்தாய்! 98 00:09:57,682 --> 00:09:58,683 இல்லை, நாங்கள் செய்யவில்லை! 99 00:09:58,767 --> 00:09:59,809 ஆம், நீங்கள்தான். 100 00:09:59,893 --> 00:10:01,269 இல்லை, நாங்கள் இல்லை! 101 00:10:01,353 --> 00:10:02,771 ஆம், நீங்கள்தான். 102 00:10:03,396 --> 00:10:04,773 இல்லை, அவர்கள் செய்யவில்லை. 103 00:10:06,900 --> 00:10:09,819 நாம் இங்கு வந்ததிலிருந்து ஏதோ சரியாகஇல்லை என எனக்குத் தெரியும். 104 00:10:09,903 --> 00:10:14,241 நீங்களாக முடிவுகளை யூகித்த போது,நான் என் விசாரணையைத் தொடங்கினேன். 105 00:10:14,324 --> 00:10:17,035 வாடிய இலைகள்தான் என் முதல் குறிப்பு. 106 00:10:17,118 --> 00:10:20,664 ஸ்ப்ரௌட் தன் செடிகளை இப்படிகண்டுகொள்ளாமல் இருக்கமாட்டான் என தெரியும், 107 00:10:20,747 --> 00:10:23,458 மேலும் டாலியும் அவற்றை வேண்டுமென்றேவாடச் செய்யமாட்டாள். 108 00:10:23,541 --> 00:10:26,920 அடுத்து, இந்த துருப்பிடித்த கரண்டியைகண்டுபிடித்தேன். 109 00:10:27,003 --> 00:10:29,089 கரண்டிகள் ஒரே ராத்திரியில் துருப்பிடிக்காது, 110 00:10:29,172 --> 00:10:32,008 மேலும் இதை இரண்டு நாட்களுக்கு முன்புநான் பயன்படுத்தினேன். 111 00:10:32,092 --> 00:10:35,845 மெத்தையில் இந்த தனித்துவமான பல் அச்சுகளைகண்டறிந்தேன். 112 00:10:37,097 --> 00:10:40,350 இவை எல்லாம் ஒரு விஷயத்தையே குறிக்கின்றன. 113 00:10:40,433 --> 00:10:43,937 நான் நினைப்பதை நிரூபிக்க இன்னும் ஒருசோதனையை செய்ய வேண்டும். 114 00:10:56,241 --> 00:10:58,118 நான் சந்தேகித்தது போலவே உள்ளது. 115 00:10:58,201 --> 00:10:59,202 என்ன? 116 00:10:59,995 --> 00:11:00,996 டிஸ்அர்ரேக்கள். 117 00:11:03,373 --> 00:11:06,376 குறைந்தது இரு வேறு வகைகள் வந்திருக்க வேண்டும். 118 00:11:06,459 --> 00:11:09,379 ஆனால் நம் அறையில் டிஸ்அர்ரேக்கள் என்ன செய்தன? 119 00:11:09,462 --> 00:11:12,299 அவை எதையேனும் தேடி வந்திருக்க வேண்டும்என நினைக்கிறேன். 120 00:11:13,300 --> 00:11:15,635 அல்லது யாரையேனும். 121 00:11:16,303 --> 00:11:18,555 அது நாங்கள் இல்லை என்று கூறினோமே. 122 00:11:18,638 --> 00:11:21,057 மன்னித்துவிடு. உன்னை நம்பியிருக்க வேண்டும். 123 00:11:24,686 --> 00:11:26,688 பேராசிரியர் லக்ஸ்கிராஃப்ட்டா? 124 00:11:29,900 --> 00:11:31,067 ஓநாய்சிறுவனே. 125 00:11:33,570 --> 00:11:34,779 ஓநாய்சிறுவனே... 126 00:11:36,364 --> 00:11:37,782 நீ ஏன் நீலமாக இருக்கிறாய்? 127 00:11:47,292 --> 00:11:48,501 அத்தியாயம் 14 128 00:11:48,585 --> 00:11:51,796 ”இதில் ஓநாய்சிறுவன் தன் பயிற்சியை தொடங்குகிறான்” 129 00:11:55,050 --> 00:11:57,302 சரி, ஸ்னெஃப்டன் சரியாக என்ன கூறினார்? 130 00:11:57,385 --> 00:11:59,846 லக்ஸ்கிராஃப்ட் என்னை பார்க்க விரும்புவதாகமட்டும்தான் கூறினார். 131 00:11:59,930 --> 00:12:03,433 இவ்வளவையும் சுத்தம் செய்வதற்கு இடையில்.மகிழ்ச்சியாக இரு. 132 00:12:03,516 --> 00:12:05,477 இது எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை, ஓநாயே. 133 00:12:05,560 --> 00:12:08,897 நீ காலை உணவு சாப்பிட மாட்டாய். பிறகு நமக்குபறவை ஆய்வகம் உள்ளது. 134 00:12:08,980 --> 00:12:12,150 நான் பயிற்சி எடுத்துவரும் மரங்கொத்தியைஉன்னிடம் காட்ட விரும்பினேன். 135 00:12:12,234 --> 00:12:16,404 மன்னித்துவிடு, ஸ்ப்ரௌட். நான் போக வேண்டும்.இறுதியாக எனக்கு அவர் பதிலளிக்கலாம். 136 00:12:16,488 --> 00:12:18,949 -அவர் எங்கிருந்தார் என்று அவரிடம் கேள்.-கேட்கிறேன். 137 00:12:19,032 --> 00:12:21,451 -திரும்ப வந்ததும் அனைத்தையும் எங்களிடம் சொல்.-சொல்கிறேன். 138 00:12:33,755 --> 00:12:35,382 எங்கே அது? எங்கே அது? 139 00:12:38,009 --> 00:12:41,346 பேராசிரியர் லக்ஸ்கிராஃப்ட், எதுவும் சிக்கலா? 140 00:12:42,097 --> 00:12:45,141 இல்லை, எல்லாம் நன்றாக உள்ளது, சிறுவனே. 141 00:12:45,225 --> 00:12:46,768 எதையேனும் தொலைத்துவிட்டீர்களா? 142 00:12:46,851 --> 00:12:51,565 இல்லை. இங்குதான் அதை வைத்தேன்.அது எங்கே என்றுதான் யோசிக்க வேண்டும். 143 00:12:52,274 --> 00:12:56,570 நீங்கள் திரும்ப வந்ததில் எனக்கு மகிழ்ச்சி, ஆனால்எனக்கு சில கேள்விகள் உள்ளன. 144 00:12:56,653 --> 00:12:59,906 அதாவது, நீங்கள் என்னிடம் சக்திகள் உள்ளனஎன்று கூறினீர்கள்... 145 00:13:00,991 --> 00:13:02,325 பிறகு நீங்கள் திடீரென மறைந்துவிட்டீர்கள். 146 00:13:02,409 --> 00:13:05,036 அடுத்து ஜன்னல் வழியாக நீங்கள் வந்து விழுகிறீர்கள். 147 00:13:05,120 --> 00:13:06,288 அதுதான் கேள்வியா? 148 00:13:07,163 --> 00:13:09,958 என் கேள்வி என்னவெனில், நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்? 149 00:13:10,041 --> 00:13:11,543 போனேனா? நான் எங்கே போகவில்லை? 150 00:13:11,626 --> 00:13:13,837 எல்லா இடத்திற்கும் போனேன். போனேன்,தொலைந்தேன், மீண்டும் போனேன். 151 00:13:13,920 --> 00:13:16,172 ஆனால் நான் போன இடங்கள் பற்றி பேசநமக்கு நேரம் இல்லை, சிறுவனே. 152 00:13:16,923 --> 00:13:19,342 இன்னொரு விஷயம் உள்ளது. 153 00:13:19,926 --> 00:13:21,803 நான் ஒரு நினைவை கண்டறிந்தேன். 154 00:13:23,305 --> 00:13:25,140 அது நான் சிறுவயதாக இருக்கும்போது நடந்தது. 155 00:13:26,391 --> 00:13:29,102 நீங்கள் அங்கு இருந்தீர்கள். நீங்கள் என்னைஇங்கே கூட்டிவர விரும்பினீர்கள். 156 00:13:29,185 --> 00:13:32,981 மேலும்... நீங்கள் ஏதோ தீர்க்கதரிசனம்பற்றி கூறினீர்கள். 157 00:13:33,064 --> 00:13:36,067 நினைவுகள் என்பவை விநோதமான பழைய விஷயங்கள். 158 00:13:41,072 --> 00:13:42,449 சார், சொல்லுங்கள். 159 00:13:42,532 --> 00:13:46,828 இந்த தீர்க்கதரிசனத்திற்கும் எனக்கும் என்சக்திகளுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? 160 00:13:46,912 --> 00:13:49,414 நீ பதில்களைப் பெற ஆர்வமாக இருக்கிறாய்என்பது புரிகிறது, 161 00:13:49,497 --> 00:13:51,583 சரியான நேரத்தில் உனக்கு பதில்கள் கிடைக்கும். 162 00:13:51,666 --> 00:13:55,587 ஆனால் முதலில், உன் சக்திகள் பற்றிநாம் தீவிரமாக பேச வேண்டும். 163 00:13:55,670 --> 00:13:59,049 அவை எப்படி மேம்படுகின்றன?நீ பயிற்சி எடுத்து வருகிறாயா? 164 00:13:59,132 --> 00:14:01,551 உனக்கு என்னென்ன சக்திகள் உள்ளனஎன்பதை கண்டறிந்துவிட்டாயா? 165 00:14:01,635 --> 00:14:04,262 நான் முயலை உருவாக்கினேன். கிட்டத்தட்ட. 166 00:14:04,346 --> 00:14:06,890 -முயலா?-அது மாதிரி ஒன்று. 167 00:14:06,973 --> 00:14:08,683 ஏதாவது செய்துகாட்டு. 168 00:14:10,477 --> 00:14:13,897 இது என்னவாக இருக்கலாம்? 169 00:14:14,940 --> 00:14:16,650 இது ஒரு காகிதம், சார். 170 00:14:16,733 --> 00:14:21,321 இப்போது எது என்னவென்று கேட்கவில்லை. எது என்னவாகமாறலாம்? உன் கற்பனையை பயன்படுத்து, சிறுவனே. 171 00:14:23,531 --> 00:14:24,741 கிளியா? 172 00:14:25,242 --> 00:14:26,243 அற்புதம். 173 00:14:26,826 --> 00:14:31,289 இதில் உயிர் இருப்பதாக தெரியவில்லை அல்லவா?இது ஓய்வெடுக்கிறதா? உன் பெயர் என்ன, கிளியே? 174 00:14:31,373 --> 00:14:34,376 சார், அது உண்மையான கிளி இல்லை. 175 00:14:34,960 --> 00:14:36,419 இந்த அணுகுமுறையோடு அது நடக்காது. 176 00:14:36,920 --> 00:14:39,673 கிளிகள் என்றால் பறக்கும், அப்படித்தானே? 177 00:14:39,756 --> 00:14:41,550 எனக்குத் தெரிந்து எல்லாக் கிளிகளும் பறக்கும். 178 00:14:41,633 --> 00:14:45,845 உன் சக்திகளைப் பயன்படுத்தி நீ ஏன் இதைபறக்க வைக்கக்கூடாது? 179 00:14:56,189 --> 00:14:58,733 நாம் கொஞ்சம் பயிற்சி செய்ய வேண்டும். 180 00:14:59,442 --> 00:15:02,028 மன்னித்துவிடுங்கள், சார். இது சிலநேரத்தில்வேலை செய்யும். 181 00:15:02,112 --> 00:15:06,074 ஆனால் மற்ற நேரங்களில், அந்த சிறிய விஸ்ப்களைஎன்னால் வரவைக்க முடியவில்லை. 182 00:15:06,157 --> 00:15:10,287 ஆம், விஸ்ப்கள்... சிக்கலாக இருக்கலாம். 183 00:15:10,370 --> 00:15:14,249 ஆனால் விஸ்ப்கள் உன்னிடம் வரவில்லை எனில்,நாம் அவற்றிடம் செல்ல வேண்டும். 184 00:15:20,714 --> 00:15:22,007 இது எங்கே செல்கிறது? 185 00:15:22,090 --> 00:15:23,717 அதை கண்டுபிடிக்க ஒரே வழிதான் உள்ளது. 186 00:15:26,428 --> 00:15:30,515 விநோதமானவர் மற்றும் விநோதமானவர் மற்றும்விநோதமானவர். 187 00:15:43,153 --> 00:15:44,613 பேராசிரியர் லக்ஸ்கிராஃப்ட்? 188 00:15:44,696 --> 00:15:48,575 அது வேடிக்கையாக இருந்ததா? கை கால்கள் உள்ளனவா?இரண்டு, மூன்று, நான்கு. நல்லது. வா. 189 00:15:49,367 --> 00:15:52,829 மிகவும் இருட்டாக உள்ளது. எதையும் பார்க்கமுடியவில்லை. 190 00:15:53,622 --> 00:15:56,499 ஆனால் அப்படித்தான் எப்போதும் படைப்பாற்றல்தொடங்கும், இல்லையா? 191 00:15:56,583 --> 00:16:02,047 இருளில் தவிக்கும்போதும், உத்வேகத்தைத்தேடும்போதும். 192 00:16:06,009 --> 00:16:08,303 இது என்ன இடம்? 193 00:16:08,803 --> 00:16:11,598 நான் இவ்வளவு விஸ்ப்களை பார்த்ததேயில்லை. 194 00:16:11,681 --> 00:16:16,061 ஆம், நாம் ஆலையின் இதயத்திற்கு அருகில்இருக்கிறோம் என நம்புகிறேன். 195 00:16:16,144 --> 00:16:17,145 இதயமா? 196 00:16:17,229 --> 00:16:20,106 காலத்தின் தொடக்கத்திலிருந்து எங்கள்உருவாக்கங்களுக்கு உயிரளிக்க ஸ்ப்ரைட்கள் 197 00:16:20,190 --> 00:16:23,944 விஸ்ப்களை பயன்படுத்தி வருகிறோம், ஆனால் அவைஎங்கிருந்து வருகின்றன என நாங்கள் கண்டறியவில்லை. 198 00:16:24,027 --> 00:16:25,946 அவை எங்கிருந்தாவது வர வேண்டும். 199 00:16:26,029 --> 00:16:28,198 ”ஆலையின் இதயம்.” 200 00:16:28,281 --> 00:16:30,158 -சரியான பதில்.-அதை நான் பார்க்க முடியுமா? 201 00:16:31,368 --> 00:16:34,871 என் அன்பு சிறுவனே, அது எங்கே உள்ளதுஎன யாருக்கும் தெரியாது. 202 00:16:34,955 --> 00:16:36,957 அது உள்ளது என உங்களுக்கு எப்படித் தெரியும்? 203 00:16:37,040 --> 00:16:39,251 எல்லாவற்றிற்கும் இதயம் இருக்கும். 204 00:16:40,627 --> 00:16:43,380 இந்த விஸ்ப்களுடன் பிணைப்பை ஏற்படுத்துவதுதான் 205 00:16:43,463 --> 00:16:47,050 உன் படைக்கும் சக்திகளைமேம்படுத்துவதற்கான முதல் படி. 206 00:16:47,133 --> 00:16:48,134 பிணைப்பா? 207 00:16:48,218 --> 00:16:51,096 விஸ்ப்களைக் கட்டுப்படுத்த நீ அவற்றைப்புரிந்துகொள்ள வேண்டும். 208 00:16:51,179 --> 00:16:54,057 அவை உன்னை புரிந்துகொள்ள வேண்டும். 209 00:16:56,393 --> 00:16:58,770 அவற்றுக்கு உன்மீது ஏற்கனவே ஆர்வம்வந்துவிட்டது போல. 210 00:16:58,853 --> 00:17:01,231 வாருங்கள், விஸ்ப்களே. வாருங்கள். 211 00:17:08,405 --> 00:17:12,575 அவற்றுக்கு என்மீது ஆர்வம் இருந்தால் ஏன் உங்களைப்போல என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை? 212 00:17:12,659 --> 00:17:16,036 எனக்கு உன்னைவிட அதிக பயிற்சி உள்ளது. 213 00:17:16,121 --> 00:17:19,873 நாம் குறைவாகத்தான் தொடங்க வேண்டும்.உன் பறவை எங்கே? 214 00:17:21,126 --> 00:17:24,545 இப்போது கவனம் செலுத்து. உன் மனதிலிருந்துமற்ற எண்ணங்களை விலக்கு. 215 00:17:29,426 --> 00:17:32,095 உன்னை சுற்றியுள்ள விஸ்ப்களை உணர்ந்திடு. 216 00:17:37,017 --> 00:17:40,562 இப்போது, விஸ்ப்களே, இப்போதே!இதை பறக்க வையுங்கள். 217 00:17:43,607 --> 00:17:46,359 அன்பு சிறுவனே, விஸ்ப்களுக்குகட்டளை கொடுப்பதற்கு அவை உன்னுடையதல்ல. 218 00:17:46,443 --> 00:17:47,819 அவற்றை அவசரப்படுத்தக்கூடாது. 219 00:17:47,903 --> 00:17:53,491 இதை ஒரு கூட்டிணைப்பாக, உரையாடலாக கருது. 220 00:17:53,575 --> 00:17:57,454 அவை நான் சொல்வதை கேட்காத போதுஎப்படி உரையாடலை மேற்கொள்வது? 221 00:17:57,537 --> 00:18:01,041 நீ அவை சொல்வதை கேட்காத போதுநீ எப்படி உரையாடலை மேற்கொள்வது? 222 00:18:01,625 --> 00:18:02,626 தொடர்ந்து முயற்சி செய், சிறுவனே. 223 00:18:06,338 --> 00:18:11,468 சரி, விஸ்ப்களே, கேளுங்கள். உண்மை என்னவெனில்நாம் நண்பர்களாக இருக்கலாம். 224 00:18:11,551 --> 00:18:15,138 எனக்காக நீங்கள் இந்த கிளிக்குள் சென்றால்... 225 00:18:15,222 --> 00:18:17,599 நீ உன் உணர்ச்சிகளை அவற்றுடன் பகிர வேண்டும்.உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தாதே. 226 00:18:17,682 --> 00:18:20,227 நீ யார் என்பதை அவற்றுக்குக் காட்டு. 227 00:18:20,310 --> 00:18:22,437 எப்படி செய்ய வேண்டும் என்று நீங்கள்சொல்ல மாட்டீர்களா? 228 00:18:22,938 --> 00:18:25,774 உனக்கு எளிதில் பதிலை சொல்ல முடியாது. 229 00:18:25,857 --> 00:18:29,444 படைப்பாற்றலுடன் இணைவதற்கான தனித்துவமானவழியை நாம் கண்டுபிடிக்க வேண்டும். 230 00:18:29,527 --> 00:18:31,154 அதை எப்படி செய்வது? 231 00:18:31,238 --> 00:18:36,117 அது உனக்கும் விஸ்ப்களுக்குமானது. 232 00:18:36,201 --> 00:18:39,537 ஆனால் எங்கே தொடங்குவது என்று கூடஎனக்குத் தெரியவில்லை. நான்... 233 00:18:40,121 --> 00:18:43,291 பேராசிரியரே? 234 00:18:45,126 --> 00:18:46,836 நல்லது. 235 00:18:53,510 --> 00:18:55,178 ஃப்லூஃப், எனக்கு தாடி கொடு. 236 00:18:56,763 --> 00:19:00,100 வணக்கம், எனதருமை சிறிய விஸ்ப்களே. 237 00:19:00,183 --> 00:19:01,935 சூ மந்திரகாலி. 238 00:19:02,018 --> 00:19:05,480 நீங்கள் என்னுடன் பிணைப்பைஏற்படுத்தி கொள்கிறீர்களா? 239 00:19:10,151 --> 00:19:11,278 வாருங்கள். 240 00:19:12,821 --> 00:19:14,447 கெஞ்சி கேட்கிறேன்? 241 00:19:17,409 --> 00:19:18,785 பாருங்கள், நீங்கள்... 242 00:19:25,000 --> 00:19:26,626 தயவுசெய்து! 243 00:19:27,752 --> 00:19:29,129 என்ன பயன்? 244 00:19:31,923 --> 00:19:34,342 முயற்சி செய், ஓநாய் குட்டி. 245 00:20:22,933 --> 00:20:26,102 அப்படித்தான். அற்புதம். 246 00:20:29,314 --> 00:20:31,149 அப்படித்தான், ஓநாய் குட்டி! 247 00:20:31,233 --> 00:20:33,735 -நிறுத்தாதே.-நான் அதை செய்கிறேனா? 248 00:20:33,818 --> 00:20:36,571 செய்கிறாய், சிறுவனே, செய்கிறாய். 249 00:20:36,655 --> 00:20:40,617 இப்போது, அவற்றை பறவைக்குள் அனுப்பு. 250 00:20:47,207 --> 00:20:48,541 அது வேலை செய்கிறது! 251 00:20:59,094 --> 00:21:01,513 எனக்குத் தெரியும்! எனக்குத் தெரியும்! 252 00:21:05,141 --> 00:21:07,310 நிதானமாக. 253 00:21:17,153 --> 00:21:18,154 போதும், சிறுவனே. 254 00:21:25,704 --> 00:21:27,664 என்ன நடந்தது? 255 00:21:27,747 --> 00:21:30,667 -நன்றாக இருக்கிறீர்களா, பேராசிரியரே?-ஓ, ஆம். நன்றாக இருக்கிறேன். 256 00:21:30,750 --> 00:21:33,128 எல்லாம் நன்றாக இருக்கிறது. 257 00:21:33,211 --> 00:21:37,007 உன் கற்பனைத்திறன் கொஞ்சம் கட்டுப்பாடின்றிபோய்விட்டது, அவ்வளவுதான். 258 00:21:38,008 --> 00:21:40,343 இனி எந்த சந்தேகமும் இல்லை. 259 00:21:40,427 --> 00:21:44,014 -நீதான் தீர்க்கதரிசனம் கூறிய குழந்தை.-தீர்க்கதரிசனம் உண்மைதான்! 260 00:21:44,097 --> 00:21:47,976 இருள் சூழும்போது ஒரு மனிதக் குழந்தையானது 261 00:21:48,059 --> 00:21:50,145 உலகின் சமநிலையை மீட்டமைக்கும் என்று கூறுகிறது. 262 00:21:50,228 --> 00:21:52,522 -இருளா?-டிஸ்அர்ரேக்கள். 263 00:21:52,606 --> 00:21:56,151 அவை தினமும் வலிமையாகிக்கொண்டே இருக்கின்றன.நான் என் கண்களால் அதைப் பார்த்தேன். 264 00:21:56,234 --> 00:22:00,864 நீங்கள் அங்குதான் சென்றுள்ளீர்கள். நீங்கள்டிஸ்அர்ரேக்களை உளவு பார்த்துள்ளீர்கள். 265 00:22:00,947 --> 00:22:03,116 நீ உன் சக்திகளை மேம்படுத்த, உன் கற்பனைத்திறனை 266 00:22:03,199 --> 00:22:05,493 கட்டுப்படுத்த வேண்டும். 267 00:22:06,453 --> 00:22:08,872 -நான் உனக்கு கற்றுத்தருகிறேன்.-சரி, நான் தயார். 268 00:22:08,955 --> 00:22:12,584 இது அருமையாக உள்ளது. இதை ஸாண்ட்ராவிடமும்ஸ்ப்ரௌட்டிடமும் சீக்கிரம் கூற வேண்டும். 269 00:22:12,667 --> 00:22:14,461 சிறுவனே, இது விளையாட்டு இல்லை. 270 00:22:14,544 --> 00:22:18,757 நாம் குழப்பத்தின் ஆற்றல், அழிவின் அம்சம்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். 271 00:22:18,840 --> 00:22:22,010 நீ யார் என யாருக்காவது தெரிந்தால்... 272 00:22:22,552 --> 00:22:26,097 நீ யாரிடம் இதை கூற வேண்டும் என்பதில் நான்கவனமாக இருக்க வேண்டும், 273 00:22:26,181 --> 00:22:28,266 அவர்களது பாதுகாப்புக்காகவும்,உனது பாதுகாப்புக்காகவும். 274 00:22:28,892 --> 00:22:30,143 அவர்களது பாதுகாப்பா? 275 00:22:30,227 --> 00:22:32,562 இன்று இதுவே போதும் என நினைக்கிறேன். 276 00:22:32,646 --> 00:22:34,147 நீ உன் டார்முக்குச் செல். 277 00:22:34,231 --> 00:22:37,651 நாம் நாளை மீண்டும் சந்தித்து உன் பயிற்சியைத்தொடங்குவோம். 278 00:22:45,492 --> 00:22:48,119 பிறகு காற்று வேகமாக வந்தது 279 00:22:48,203 --> 00:22:50,997 நான்... ஓநாயே, நீ வந்துவிட்டாய்! 280 00:22:51,081 --> 00:22:52,832 அதை உன்னால் பார்த்துக்கொள்ள முடியாதா? 281 00:22:52,916 --> 00:22:54,167 என் பறவை! 282 00:22:54,960 --> 00:22:56,628 அது போய்விட்டது. 283 00:22:56,711 --> 00:22:59,548 லக்ஸ்கிராஃப்ட்டுடன் எப்படி போனது?அவர் என்ன சொன்னார்? 284 00:23:07,097 --> 00:23:08,098 நன்றாக போனது. 285 00:23:08,181 --> 00:23:13,144 வழக்கம்போல, கவனத்தை ஈர்க்காமல் அமைதியாகஇருக்க சொன்னார். 286 00:23:13,228 --> 00:23:15,105 அதுசரி, பறவை ஆய்வகம் எப்படி இருந்தது? 287 00:23:15,188 --> 00:23:18,191 ஓ! நீயும் அந்த கதைக்கு வந்துவிட்டாயா, ஓநாயே? 288 00:23:18,275 --> 00:23:23,029 நீ சென்றதற்குப் பிறகு, நான் பல்துலக்கிவிட்டுஎன் இலையை சுத்தம் செய்தேன், 289 00:23:23,113 --> 00:23:26,241 பிறகு “மதிய உணவிற்கு என்ன எடுத்துச் செல்வது?”என யோசித்தேன். 290 00:24:30,972 --> 00:24:32,974 நரேஷ் குமார் ராமலிங்கம்