1 00:00:41,877 --> 00:00:42,919 அத்தியாயம் 9 2 00:00:43,003 --> 00:00:46,381 ”இதில் ஓநாய்சிறுவன் வீட்டிற்குச் செல்கிறான்” 3 00:00:47,465 --> 00:00:48,967 பேராசிரியர் லக்ஸ்கிராஃப்ட்? 4 00:00:51,136 --> 00:00:52,679 பேராசிரியர் லக்ஸ்கிராஃப்ட்! 5 00:00:54,764 --> 00:00:56,516 பேராசிரியர் லக்ஸ்கிராஃப்ட்! 6 00:01:03,982 --> 00:01:05,025 ஹேய், ஓநாயே. 7 00:01:06,276 --> 00:01:08,820 அவரைக் கண்டுபிடித்தாயா? அவர் என்ன சொன்னார்? 8 00:01:08,904 --> 00:01:10,697 அவர் இன்னும் அங்கு இல்லை. 9 00:01:10,780 --> 00:01:12,574 பல நாட்கள் ஆகின்றன. 10 00:01:12,657 --> 00:01:14,743 அவர் திடீரென மறைந்துவிட்டது போலிருக்கிறது. 11 00:01:14,826 --> 00:01:16,536 அவர் எங்கே போயிருப்பார் என நினைக்கிறாய்? 12 00:01:16,620 --> 00:01:17,662 எனக்குத் தெரியவில்லை. 13 00:01:19,039 --> 00:01:21,333 எனக்கு எந்த பதிலும் கிடைக்கப்போவதில்லை. 14 00:01:23,251 --> 00:01:25,086 உன் முகமூடிக்கு என்ன ஆயிற்று? 15 00:01:25,712 --> 00:01:28,006 நினைவகப் புதிர்வழியில் இது நடந்துள்ளது எனநினைக்கிறேன். 16 00:01:29,257 --> 00:01:33,845 அப்படியெனில் நீ புதிதாக ஒன்று செய்துகொள்ளலாம்.உருவாக்குவதுதான் உனக்குப் பிடிக்குமே. 17 00:01:33,929 --> 00:01:36,348 இல்லை. இது மிகவும் சிறப்புடையது. 18 00:01:37,474 --> 00:01:38,767 அம்மா எனக்காக இதைச் செய்தார். 19 00:01:45,273 --> 00:01:47,400 அவர் உனக்காக இதை சரிசெய்யலாம். 20 00:01:48,818 --> 00:01:49,819 அவர் செய்யலாம். 21 00:01:49,903 --> 00:01:52,822 -நான் போய் அவரைப் பார்க்கலாம்.-ஹையா! 22 00:01:52,906 --> 00:01:54,407 ஹேய், என்ன செய்கிறீர்கள்? 23 00:01:54,991 --> 00:01:57,244 நாம் அனைவரும் ஒரு சாகசப் பயணம் செல்கிறோம்! 24 00:01:57,827 --> 00:01:59,537 ஓநாயின் அம்மாவைப் பார்க்க! 25 00:02:01,081 --> 00:02:02,749 அது நல்ல யோசனை. 26 00:02:02,832 --> 00:02:06,336 நீ குழந்தையாக இருக்கும்போது லக்ஸ்கிராஃப்ட்டைஅவருக்கு நினைவுள்ளதா என கேட்கலாம். 27 00:02:06,419 --> 00:02:07,462 ஓ, ஆம். 28 00:02:08,045 --> 00:02:11,550 அவர் கூறிய தீர்க்கதரிசனம் குறித்து அவருக்குத்தெரிந்திருக்கலாம். 29 00:02:11,633 --> 00:02:15,387 ஸ்ப்ரைட் சக்திகளுள்ள மனிதன் பற்றி எனக்குஎதுவும் கிடைக்கவில்லை. 30 00:02:15,470 --> 00:02:16,596 தயார்! 31 00:02:17,097 --> 00:02:18,765 நாம் சாகசப் பயணம் போகிறோம். 32 00:02:19,683 --> 00:02:22,060 நீங்கள் நிச்சயமாக வர விரும்புகிறீர்களா? 33 00:02:22,143 --> 00:02:24,229 இங்கு இருப்பது போல வேடிக்கையாக இருக்காது. 34 00:02:24,312 --> 00:02:26,147 என் வீடு சலிப்பாக இருக்கும். 35 00:02:26,231 --> 00:02:28,608 சாகசங்கள் எப்போதும் சலிப்பாக இருக்காது! 36 00:02:28,692 --> 00:02:31,820 அத்துடன், நீ எங்கிருந்து வருகிறாய் என்பதைபார்ப்பதும் வேடிக்கைதான். 37 00:02:31,903 --> 00:02:34,364 ஏதாவது ஒரு விளக்கம் இருக்க வேண்டும். 38 00:02:43,873 --> 00:02:45,041 என்ன அது? 39 00:02:45,125 --> 00:02:47,669 அதை “கார்” என்று கூறுவோம். 40 00:02:48,503 --> 00:02:50,589 நாம் நெருங்கிவிட்டோம் என்று சொல். 41 00:02:50,672 --> 00:02:52,799 ஆம். இதோ இங்குதான் உள்ளது. 42 00:02:57,554 --> 00:02:58,555 அற்புதம். 43 00:02:58,638 --> 00:03:01,224 சரி. நான் அம்மாவுக்கு எதுவும் தெரியுமா எனக்கேட்டுப் பார்க்கிறேன். 44 00:03:01,308 --> 00:03:03,018 நாங்கள் எதுவும் குறிப்பு உள்ளதா என தேடுகிறோம். 45 00:03:03,101 --> 00:03:07,105 ஆம்! உன் அம்மா குறிப்புகளை எங்கே வைத்திருப்பார்என நினைக்கிறாய்? 46 00:03:07,188 --> 00:03:09,608 பரணில் சில பழைய பொருட்கள் இருக்கலாம். 47 00:03:09,691 --> 00:03:11,943 பரணிலா? 48 00:03:15,655 --> 00:03:19,242 இருங்கள், நான் இவ்வளவு நாளாக போர்டிங் பள்ளியில்இருந்ததாக அம்மா நினைக்கிறார். 49 00:03:19,326 --> 00:03:21,536 நான் உண்மையில் எங்கிருந்தேன் என அவரிடம்கூற முடியாது. 50 00:03:21,620 --> 00:03:24,039 நீங்கள் வெளியிலேயே காத்திருங்கள். 51 00:03:24,122 --> 00:03:25,790 அவர் உங்களைப் பார்த்தால்... 52 00:03:26,791 --> 00:03:29,461 செல்லமே, என்னவொரு அற்புதமான ஆச்சர்யம். 53 00:03:30,128 --> 00:03:31,254 ஹாய், அம்மா. 54 00:03:33,965 --> 00:03:35,175 நான் விளக்குகிறேன். 55 00:03:36,218 --> 00:03:39,387 நீ எவ்வளவு வளர்ந்துவிட்டாய் பார். 56 00:03:40,722 --> 00:03:43,892 மனிதர்களால் ஸ்ப்ரைட்களைப் பார்க்க முடியாது,முட்டாளே. 57 00:03:45,685 --> 00:03:47,395 நீ இல்லாமல் தவித்துவிட்டேன். 58 00:03:47,479 --> 00:03:48,897 நானும்தான், அம்மா. 59 00:03:53,777 --> 00:03:55,028 கஸ்டர்ட்! 60 00:04:01,368 --> 00:04:03,245 கஸ்டர்டுக்கு என்ன ஆயிற்று? 61 00:04:03,328 --> 00:04:04,579 தெரியவில்லை. 62 00:04:05,330 --> 00:04:06,331 அடடா! 63 00:04:08,375 --> 00:04:11,294 உன் தலைமையாசிரியரிடமிருந்து மிகவும்விநோதமான கடிதம் வந்தது. 64 00:04:12,504 --> 00:04:14,506 மிகவும் விநோதமானது. 65 00:04:16,007 --> 00:04:20,095 “இந்த மனிதர்களுக்கானபள்ளியில் உங்கள் மனிதக் குழந்தை நன்றாக 66 00:04:20,178 --> 00:04:25,183 இருக்கிறான், எல்லா மனித விஷயங்களையும் செய்கிறான்என்பதை கூறவே எழுதியிருக்கிறேன்.” 67 00:04:25,976 --> 00:04:28,395 அனுப்புவது, பேராசிரியர் எல். 68 00:04:28,895 --> 00:04:31,189 நான் வசிக்கும் இடம் அவருக்கு எப்படி தெரியும்? 69 00:04:32,107 --> 00:04:34,442 “மனித” விஷயங்கள் என்று அவர் எதைக் கூறுகிறார்? 70 00:04:34,526 --> 00:04:38,071 அது ஆங்கிலம், லத்தீன், கணிதம். 71 00:04:38,154 --> 00:04:40,156 மனித விஷயங்கள். 72 00:04:40,240 --> 00:04:43,868 ஆனால் நீ மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிகிறது? 73 00:04:43,952 --> 00:04:45,495 உன் கடிதங்களும் வந்தன. 74 00:04:45,579 --> 00:04:47,497 அற்புதம். 75 00:04:47,581 --> 00:04:51,126 நான் நிறைய கற்றுக்கொள்கிறேன், மேலும்சிறந்த நண்பர்களும் கிடைத்துள்ளனர். 76 00:04:51,960 --> 00:04:53,795 அது அற்புதமான விஷயம். 77 00:04:53,879 --> 00:04:56,214 நீ அவர்களை எப்போதாவது இங்கு கூட்டி வா. 78 00:04:56,298 --> 00:04:59,384 ஆம். அவர்களை எப்போதாவது இங்கு கூட்டி வருகிறேன். 79 00:05:09,978 --> 00:05:13,023 நீங்கள் எப்படி இருக்கிறீர்கள், அம்மா? 80 00:05:16,151 --> 00:05:17,569 வேடிக்கையான நாய். 81 00:05:18,695 --> 00:05:20,822 ஸ்ப்ரௌட், இந்த இடத்தைப் பார். 82 00:05:23,325 --> 00:05:28,413 பரணில் சில குறிப்புகள் இருக்கலாம் எனஓநாய் கூறினான். 83 00:05:29,539 --> 00:05:32,334 பரண் என்றால் என்னவென்று நினைக்கிறாய்? 84 00:05:41,092 --> 00:05:42,469 நன்றாக இருக்கிறாயா, செல்லமே? 85 00:06:06,409 --> 00:06:08,912 கஸ்டர்டுக்கு ஏதோ ஆகிவிட்டது. 86 00:06:08,995 --> 00:06:10,830 ஆம். ஆம். 87 00:06:11,414 --> 00:06:14,417 ஹேய், அம்மா, என் முகமூடி உடைந்துவிட்டது. 88 00:06:14,501 --> 00:06:18,213 -இதை சரிசெய்து தருகிறீர்களா?-ஓ. எப்படி உடைந்தது? 89 00:06:18,296 --> 00:06:21,216 நூலகத்தில் சிறிய 90 00:06:22,300 --> 00:06:24,094 பிரச்சினை. 91 00:06:24,678 --> 00:06:27,722 -சிறுவர்கள் மீண்டும் உன்னிடம் வம்பிழுக்கின்றனரா?-இல்லை, இல்லை, இல்லை. 92 00:06:27,806 --> 00:06:31,726 -அப்படி இருந்தால் என்னிடம் சொல்.-இல்லை. சத்தியமாக அப்படி இல்லை. 93 00:06:31,810 --> 00:06:33,270 இது வெறும் விபத்துதான். 94 00:06:34,729 --> 00:06:38,525 இது சிறிய விரிசல்தான். இதை நீயேசரிசெய்திருக்க முடியும். 95 00:06:41,987 --> 00:06:44,197 கண்டிப்பாக இதை சரிசெய்ய முடியும். 96 00:06:48,034 --> 00:06:50,537 ஹேய், அம்மா. உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும். 97 00:06:51,079 --> 00:06:53,039 குழந்தையாக இருக்கும்போது நான் எப்படி இருந்தேன்? 98 00:06:53,790 --> 00:06:55,875 நீ இப்போது இருப்பது போலவே அப்போதும்சிறப்பாக இருந்தாய். 99 00:06:55,959 --> 00:06:58,712 எப்போதும் படைப்பாற்றலுடனும் கற்பனைத்திறனுடனும். 100 00:07:00,797 --> 00:07:04,426 நான் குழந்தையாக இருந்தபோது ஏன் அடிக்கடிஇடங்களை மாற்றிக்கொண்டே இருந்தீர்கள்? 101 00:07:04,509 --> 00:07:08,138 அது, நான் நமக்கு சரியான இடம் கிடைக்க சிறிதுகாலம் ஆனது என நினைக்கிறேன். 102 00:07:09,347 --> 00:07:10,765 ஏன் கேட்கிறாய்? 103 00:07:13,768 --> 00:07:17,105 சொல். என்னவென்று சொன்னால் என்னால் உதவ முடியும். 104 00:07:18,148 --> 00:07:21,860 அம்மா, உங்களுக்கு பெரிய தாடியுடன் வண்ணமயமானமனிதர்களைத் தெரியுமா? 105 00:07:23,028 --> 00:07:25,071 கண்டிப்பாக. நான் நாடக அரங்கில்தானே வேலைசெய்கிறேன். 106 00:07:31,786 --> 00:07:33,288 அடடா! 107 00:07:35,874 --> 00:07:37,709 இது என்ன செய்யும் என்று நினைக்கிறாய்? 108 00:07:41,713 --> 00:07:45,091 குறிப்புகள் பரணில் உள்ளன. 109 00:07:50,138 --> 00:07:51,306 குதிக்கும் குழந்தைகள்! 110 00:07:55,227 --> 00:07:58,605 அவை அனைத்தும் களைத்துவிட்டன.பரிதாபமான குழந்தைகள். 111 00:08:02,442 --> 00:08:05,737 நீங்கள் ஆடைகள்தான் செய்ய விரும்பினீர்கள்என எப்போதும் உங்களுக்குத் தெரியுமா? 112 00:08:05,820 --> 00:08:07,405 இல்லை, எப்போதும் இல்லை. 113 00:08:07,989 --> 00:08:12,118 நீ யாராக இருக்க வேண்டும் என்பதைக் கண்டறிய சிலகாலம் ஆகும். 114 00:08:13,036 --> 00:08:14,996 ஆனால் எப்படி தெரியும்? 115 00:08:16,706 --> 00:08:18,208 எதுவும் பிரச்சினையா? 116 00:08:19,251 --> 00:08:21,586 சில விஷயங்களைத் தீர்க்க முயல்கிறேன். 117 00:08:24,631 --> 00:08:26,591 நீ யாரென எனக்குத் தெரியும். 118 00:08:27,300 --> 00:08:29,261 எப்போதும் எனக்குத் தெரியும். 119 00:08:29,928 --> 00:08:32,013 நீ வில்லியம் வுல்ஃப். 120 00:08:32,097 --> 00:08:34,182 வேறென்ன உனக்குத் தெரிய வேண்டும்? 121 00:08:43,567 --> 00:08:46,027 பறந்து செல்லுங்கள், செல்லங்களே! 122 00:09:02,043 --> 00:09:04,504 ஹேய், பரண் அதோ உள்ளது! 123 00:09:05,255 --> 00:09:07,007 குறிப்புகள் அதில்தான் இருக்க வேண்டும். 124 00:09:07,090 --> 00:09:08,091 பரண் 125 00:09:10,468 --> 00:09:11,845 மிகவும் மின்னுகிறது! 126 00:09:12,554 --> 00:09:14,723 ஒனைராவுக்கு இவை மிகவும் பிடிக்கும். 127 00:09:16,600 --> 00:09:18,435 இது கண்டிப்பாக 128 00:09:19,477 --> 00:09:21,187 குறிப்புதான். 129 00:09:22,355 --> 00:09:23,982 அப்படித்தானே, ஸாண்ட்ரா? 130 00:09:25,317 --> 00:09:26,693 ஸாண்ட்ரா? 131 00:09:28,028 --> 00:09:30,906 அவரிடம் ஓநாய்சிறுவனைப் போலவேஒரு முகமூடி உள்ளது. 132 00:09:32,157 --> 00:09:33,950 இது ஒரு குறிப்பாக இருக்கலாம். 133 00:09:35,410 --> 00:09:36,995 நம்மிடம் இரண்டு குறிப்புகள் உள்ளன. 134 00:09:38,788 --> 00:09:40,373 கஸ்டர்ட். 135 00:09:41,917 --> 00:09:43,460 என்ன நடக்கிறது? 136 00:10:06,900 --> 00:10:10,111 அந்த பாட்டைப் பற்றி நான் மறந்துவிட்டேன். 137 00:10:10,195 --> 00:10:12,614 நீங்கள் எனக்காக இதை எப்போதும்வாசிப்பீர்கள். 138 00:10:47,232 --> 00:10:50,944 -அதற்கு அந்த கீச்சிடும் பொருள்தான் வேண்டும்.-குறிப்பை அதனிடம் கொடுக்க முடியாது! 139 00:10:51,027 --> 00:10:52,737 குறிப்பை சத்தமிடச் செய்வதை நிறுத்து! 140 00:10:52,821 --> 00:10:54,239 நாம் என்ன செய்யப் போகிறோம்? 141 00:11:26,813 --> 00:11:29,941 நீ யார் என்பதை யாரும் சொல்ல முடியாது, செல்லமே. 142 00:11:30,025 --> 00:11:33,069 நீயேதான் அதைக் கண்டறிய வேண்டும். 143 00:11:33,153 --> 00:11:35,655 உன் இதயம் சொல்வதை நீ கேட்க வேண்டும். 144 00:11:49,711 --> 00:11:52,088 இதை உன்னுடனேயே வைத்துக்கொள், சரியா? 145 00:11:52,172 --> 00:11:53,173 சரி, அம்மா. 146 00:11:53,673 --> 00:11:56,593 என்னைப் பற்றி கவலைப்படாதீர்கள். நான்அதைக் கண்டுபிடிப்பேன். 147 00:12:06,102 --> 00:12:09,272 உன் அம்மாவிற்கு லக்ஸ்கிராஃப்ட் பற்றி எதுவும்தெரிந்திருந்ததா? 148 00:12:09,356 --> 00:12:12,525 இல்லை, ஆனால் அவரைப் பார்த்ததுமகிழ்ச்சியாக இருந்தது. 149 00:12:12,609 --> 00:12:14,986 நாங்கள் ஒரு குறிப்பைக் கண்டறிந்துள்ளோம். 150 00:12:17,572 --> 00:12:21,451 அற்புதம்! என் அம்மாவைஇவ்வளவு இளம் வயதில் நான் பார்த்ததில்லை. 151 00:12:21,534 --> 00:12:23,828 இது எப்போது எடுத்தது எனத் தெரியவில்லை. 152 00:12:25,372 --> 00:12:26,873 நன்றி, ஸாண்ட்ரா. 153 00:12:50,146 --> 00:12:51,398 அத்தியாயம் 10 154 00:12:51,481 --> 00:12:54,693 ”இதில் ஓநாய்சிறுவன் ஸ்னோஃப்ளேக் செய்கிறான்” 155 00:13:03,952 --> 00:13:06,997 ஹேய், பிலிப், சீக்கிரம் எழுந்துவிட்டாய்.என்ன செய்கிறாய்? 156 00:13:07,956 --> 00:13:08,957 பிலிப்? 157 00:13:09,040 --> 00:13:12,419 கவலைப்படாதே. அவன் தனதுஸ்னோஃப்ளேக்குகளை பயிற்சி செய்கிறான். 158 00:13:12,502 --> 00:13:13,587 அவன் நன்றாக இருக்கிறானா? 159 00:13:13,670 --> 00:13:16,506 அவன் கொஞ்சம் பதட்டமாக தெரிகிறான். 160 00:13:16,590 --> 00:13:19,301 ஆம், அவன் எப்போதும் பனி ஆய்வகத்திற்குமுன் இப்படித்தான் இருப்பான். 161 00:13:19,968 --> 00:13:22,721 நான் தற்பெருமை அடிக்க விரும்பவில்லை, 162 00:13:22,804 --> 00:13:26,099 ஆனாலும் நான் ஸ்னோஃப்ளேக்குகள்நன்றாக செய்வேன். 163 00:13:26,892 --> 00:13:28,184 அதை நான் பார்க்க விரும்புகிறேன்! 164 00:13:30,020 --> 00:13:33,732 -காலை வணக்கம்.-என்னவொரு அற்புதமான காலை இது! 165 00:13:33,815 --> 00:13:37,444 ஓநாய் தனது சக்திகளைப் பயன்படுத்திஸ்னோஃப்ளேக்குகளை செய்ய போகிறான்! 166 00:13:40,071 --> 00:13:44,451 நான் உருவாக்கியவற்றை உண்மையாக மாற்றும் சக்திஎனக்குள்ளதாக லக்ஸ்கிராஃப்ட் நம்புகிறார், 167 00:13:44,534 --> 00:13:45,952 ஸ்ப்ரைட்கள் போலவே. 168 00:13:46,036 --> 00:13:48,204 அதனால் நான் செய்ய வேண்டியதெல்லாம்... 169 00:13:51,333 --> 00:13:52,918 பனி! பௌ, பௌ, பௌ. 170 00:13:59,090 --> 00:14:03,094 இன்று நான் பார்த்ததிலேயே அவைதான் சிறந்தஸ்னோஃப்ளேக்குகள். 171 00:14:03,178 --> 00:14:08,308 இவை மிகவும் அழகாக இருப்பதால் இவற்றைஇங்கே மாட்டப் போகிறேன். பார்த்தாயா? 172 00:14:08,391 --> 00:14:12,103 நன்றி, ஸ்ப்ரௌட், ஆனால் இவை உண்மையானஸ்னோஃப்ளேக்குகள் இல்லை. 173 00:14:12,729 --> 00:14:14,731 லக்ஸ்கிராஃப்ட் என்னைப் பற்றி கூறியதுதவறாக இருக்கலாம். 174 00:14:16,775 --> 00:14:19,569 பிலிப் மீண்டும் இரவு முழுவதும் பயிற்சி எடுத்தானா? 175 00:14:20,403 --> 00:14:22,113 பாவம். 176 00:14:22,197 --> 00:14:24,282 பிலிப்புக்கு பனி ஆய்வகம் பிடிக்காதா? 177 00:14:24,366 --> 00:14:28,161 இது வெறும் ஆய்வகத்திற்கு முந்தைய பதட்டம்தான்.அவன் சரியாகிவிடுவான். 178 00:14:28,245 --> 00:14:32,624 வாருங்கள். ப்ளூ மாஷ் காலியாவதற்குள் போய்காலை உணவு உண்ணலாம். 179 00:14:43,552 --> 00:14:47,264 -கோட்டு கொண்டு வா என கூறினேன்.-பாதுகாவலர் ஸ்ப்ரைட்களுக்கு கோட் தேவையில்லை. 180 00:14:47,347 --> 00:14:49,891 எனக்குத் தெரியவில்லை.நீ நடுங்குவது போல தெரிகிறது. 181 00:14:49,975 --> 00:14:53,812 எனக்கு இது பிடித்துள்ளது.மேலும், நீதான் நீல நிறமாக மாறுகிறாய். 182 00:14:53,895 --> 00:14:56,064 இது வெறும் மாஷ்தான். 183 00:15:00,235 --> 00:15:01,403 மீண்டும் யோசித்துப் பார்த்தால், 184 00:15:01,486 --> 00:15:03,822 எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதுஎன நினைக்கிறேன். 185 00:15:03,905 --> 00:15:06,366 ஓ, பிலிப். வா. 186 00:15:06,449 --> 00:15:08,994 நீ மீண்டும் பனி ஆய்வகத்தைத் தவிர்க்க முடியாது. 187 00:15:54,664 --> 00:15:56,082 அது என்ன? 188 00:15:57,167 --> 00:15:59,044 அதுதான் பேராசிரியர் கிளஸான். 189 00:16:11,139 --> 00:16:14,976 வணக்கம், ஸ்ப்ரைட் குழந்தைகளே.பனி ஆய்வகத்திற்கு வரவேற்கிறேன். 190 00:16:15,060 --> 00:16:16,353 வரவேற்கிறேன்! 191 00:16:17,562 --> 00:16:21,066 மேடம் கிளஸான், வந்துவிட்டீர்களா? 192 00:16:21,149 --> 00:16:22,734 வணக்கம், ஸ்னோர். 193 00:16:22,817 --> 00:16:27,030 நான் வகுப்பைத் தொந்தரவு செய்யவில்லை, ஆனால்விரைவில் மீண்டும் வருவேன். 194 00:16:28,698 --> 00:16:31,910 சரி. உள்ளே போகலாமா? 195 00:16:32,494 --> 00:16:35,247 நம் அனைவருக்கும் இடம் போதுமெனநினைக்கிறேன். உள்ளே வாருங்கள். 196 00:16:39,084 --> 00:16:41,002 இங்கு வெதுவெதுப்பாகவும், இதமாகவும் உள்ளது. 197 00:16:41,086 --> 00:16:42,671 இதற்குப் பழக்கப்பட்டுவிடாதே. 198 00:16:42,754 --> 00:16:44,714 அனைவரும் தயாராக இருங்கள். 199 00:16:55,392 --> 00:17:00,855 சரி, அனைவரும் பிரிந்துசென்று தங்களுக்கானவெற்று பலகையை எடுத்துக்கொள்ளுங்கள். 200 00:17:00,939 --> 00:17:03,858 உங்களுக்கான வடிவங்களை அனைவரும் பயிற்சிசெய்திருப்பீர்கள் என நம்புகிறேன். 201 00:17:04,693 --> 00:17:07,737 நினைவில் கொள்ளுங்கள், ஒரே மாதிரியாக. 202 00:17:08,321 --> 00:17:10,073 யாரும் பார்த்து வரையக்கூடாது. 203 00:17:10,782 --> 00:17:13,827 ஒவ்வொரு ஸ்னோஃப்ளேக்கும் தனித்துவமாகஇருக்க வேண்டும். 204 00:17:13,910 --> 00:17:17,914 நீங்கள் செய்யும் ஒவ்வொன்றிலும் உங்கள் முழுஈடுபாட்டையும் வழங்க வேண்டும். 205 00:17:20,000 --> 00:17:22,794 -என்ன செய்கிறாய்?-பார்ப்பாய். 206 00:17:30,844 --> 00:17:33,305 உங்கள் வடிவமைப்பை முடித்துவிட்டதால், 207 00:17:33,388 --> 00:17:37,309 உங்கள் ஸ்னோஃப்ளேக்குகளுக்கு உயிரூட்டவேண்டிய நேரம். 208 00:17:37,392 --> 00:17:40,312 அப்படித்தான். விஸ்ப்களை உன் பனிக்குள் கொண்டுவா. 209 00:17:40,395 --> 00:17:42,105 படைப்பாற்றலை உணர்ந்திடு. 210 00:17:42,188 --> 00:17:44,149 அதை உனக்குள் பரவச்செய். 211 00:17:54,576 --> 00:17:57,412 விஸ்ப்களே எனக்கு உதவுங்கள்! 212 00:17:57,495 --> 00:17:59,497 ஸ்னோஃப்ளேக்குகள் உனக்கான விஷயம் இல்லை போல. 213 00:18:01,416 --> 00:18:03,376 செய், பிலிப். 214 00:18:10,926 --> 00:18:12,260 அட! 215 00:18:12,844 --> 00:18:15,096 -துல்லியம்.-அருமையான ஒன்று, பிலிப். 216 00:18:15,180 --> 00:18:17,557 ஒரே மாதிரியாக உள்ளது. இது ஒரு வெற்றி. 217 00:18:18,350 --> 00:18:19,893 பிலிப், பிலிப், ஹுரே! 218 00:18:20,936 --> 00:18:23,813 ஓ, பிலிப். நீ எதற்குக் கவலைப்பட்டாய்? 219 00:18:23,897 --> 00:18:25,774 நீதான் வகுப்பிலேயே சிறந்தவன். 220 00:18:25,857 --> 00:18:29,152 ஹேய், நீ இப்போது அமைதியாகலாம். எல்லாம் முடிந்தது. 221 00:18:29,236 --> 00:18:32,405 ஓ, அப்பாவியான ஓநாய் ஸ்ப்ரைட். 222 00:18:32,489 --> 00:18:34,783 இது இன்னும் தொடங்கவே இல்லை. 223 00:18:34,866 --> 00:18:37,285 -என்ன சொல்கிறாய்?-அருமையான வேலை மாணவர்களே. 224 00:18:37,369 --> 00:18:40,330 இப்போது நீங்கள் உங்கள் ஸ்னோஃப்ளேக்குகளுடன் 225 00:18:40,413 --> 00:18:42,249 பேராசிரியர் கிளஸானை சந்திக்க வெளியே போகலாம். 226 00:18:42,332 --> 00:18:44,668 இது நடனமாடுவதற்கான நேரம். 227 00:18:45,669 --> 00:18:47,921 -நடனமாடுவதா?-நடனமாடுவது. 228 00:18:50,173 --> 00:18:53,552 உங்கள் ஸ்னோஃப்ளேக் குழந்தைகள் மேற்பரப்புக்குசெல்ல தயாராகும் முன், 229 00:18:53,635 --> 00:18:56,763 அவை நடனமாட கற்றுக்கொள்ள வேண்டும். 230 00:18:57,264 --> 00:19:01,893 உங்கள் பார்ட்னர்களுடன் என்னைப் பின்தொடருங்கள். 231 00:19:01,977 --> 00:19:05,730 இதனால்தான் நீ நாள் முழுக்க பதட்டமாக இருந்தாயா?இது வெறும் நடனம்தான். 232 00:19:05,814 --> 00:19:08,900 இது வெறும் நடனம் இல்லை. இது மோசமான அவமானம். 233 00:19:09,526 --> 00:19:10,777 என்னால் நடனமாட முடியாது. 234 00:19:20,954 --> 00:19:24,165 இன்று எங்களுடன் ஆடப் போவதில்லையா, ஸ்னோர்? 235 00:19:25,166 --> 00:19:27,878 இல்லை. பரவாயில்லை, மேடம் கிளஸான். 236 00:19:27,961 --> 00:19:29,504 என்னால் எப்போதும் ஆட முடியாது. 237 00:19:30,088 --> 00:19:33,174 இப்போது யார் முதலில் போவது? 238 00:19:33,258 --> 00:19:35,302 நாங்கள் முதலில் போகிறோம். 239 00:19:46,021 --> 00:19:48,607 அதோ. அனைவரும் பார்த்தீர்களா? 240 00:19:48,690 --> 00:19:51,276 அவள் எப்படி காற்றுடன் ஆடுகிறாள் பாருங்கள். 241 00:19:52,152 --> 00:19:55,739 அப்படி ஒரு நயம், ஒத்திசைவு. 242 00:19:56,489 --> 00:19:58,116 அருமை, ஒனைரா. 243 00:19:58,700 --> 00:19:59,743 அடுத்தது யார்? 244 00:20:08,919 --> 00:20:10,003 அருமை! 245 00:20:15,967 --> 00:20:17,552 முடியாது, முடியாது. 246 00:20:34,736 --> 00:20:36,071 இல்லை. 247 00:20:48,500 --> 00:20:51,795 மன்னித்துவிடுங்கள், பேராசிரியரே,இது நடக்காத காரியம். 248 00:20:51,878 --> 00:20:53,880 என்னால் நடனமாட முடியாது. 249 00:20:54,381 --> 00:20:56,216 என் அன்பான ஸ்ப்ரைட் குழந்தையே, 250 00:20:56,299 --> 00:21:02,222 நடனம் என்பது அருமையான உருவாக்கத்தின்ஒரு பகுதி என உனக்குத் தெரியும். 251 00:21:02,305 --> 00:21:05,433 உன்னால் முடியும் என நீ நம்பபில்லை எனில், 252 00:21:05,517 --> 00:21:07,686 உன்னால் எப்படி வெற்றி பெற முடியும்? 253 00:21:11,940 --> 00:21:15,610 பாவமான பிலிப். அவனால் உண்மையில்நடனமாட முடியவில்லை. 254 00:21:16,194 --> 00:21:18,405 யாராலும் நடனமாட முடியாமல் இருக்க முடியாது. 255 00:21:35,171 --> 00:21:38,216 நீ நடனமாட உதவக்கூடிய ஒன்று என்னிடம்உள்ளது என நினைக்கிறேன். 256 00:21:38,300 --> 00:21:39,301 அது வேலை செய்யாது. 257 00:21:41,595 --> 00:21:42,888 அது ஒரு பந்தா? 258 00:21:44,055 --> 00:21:45,265 ஆம். 259 00:21:45,348 --> 00:21:47,934 இது ஒரு நடன பந்து. 260 00:21:48,018 --> 00:21:49,519 இதை தாள ஸ்ப்ரைட்டிடமிருந்து பெற்றேன். 261 00:21:50,145 --> 00:21:52,606 இதை வைத்திருப்பவர்களால் காற்றைப்போல ஆட முடியும். 262 00:21:54,608 --> 00:21:57,110 பார், இது என் முடியைக்கூட ஆட வைக்கிறது. 263 00:22:01,656 --> 00:22:04,910 நம்ப முடியவில்லை. இது உண்மையில் வேலை செய்யுமா? 264 00:22:04,993 --> 00:22:07,537 ஆம். நான் மோசமாக நடனமாடுபவன், 265 00:22:07,621 --> 00:22:09,748 ஆனால் இதைத்தான் நான் பயன்படுத்திக்கொண்டிருந்தேன். 266 00:22:09,831 --> 00:22:11,666 நீ ஏன் இதை முயற்சி செய்ய கூடாது? 267 00:22:15,170 --> 00:22:18,924 இதில் ஒருவித ரகசிய நடன ஆற்றல்சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். 268 00:22:20,884 --> 00:22:24,012 அதையேதான் அந்த தாள ஸ்ப்ரைட்டும் கூறினார். 269 00:22:32,646 --> 00:22:35,482 சரி, நடன ஆர்பே. உன் வேலையைக் காட்டு. 270 00:22:40,528 --> 00:22:43,782 -அப்படித்தான், பிலிப்!-யேய், பிலிப்! 271 00:22:58,880 --> 00:23:01,132 நான் இப்படியொரு நடனத்தை பார்த்ததே இல்லை. 272 00:23:01,216 --> 00:23:02,926 அருமை, பிலிப்! 273 00:23:06,179 --> 00:23:08,181 நான் மீண்டும் நடனமாட விரும்புகிறேன்! 274 00:23:14,187 --> 00:23:17,315 -அருமை!-அருமை, பிலிப். அற்புதமாக ஆடினாய்! 275 00:23:20,068 --> 00:23:21,486 மேடம், 276 00:23:21,570 --> 00:23:24,739 நீங்கள் என்னுடன்... 277 00:23:24,823 --> 00:23:29,744 பேராசிரியரே, நீங்கள் கேட்க விரும்புவதைபிறகு கேட்கலாமா? 278 00:23:29,828 --> 00:23:32,622 நான் நடனமாட விரும்புகிறேன். 279 00:23:34,040 --> 00:23:35,333 ஓ, ஆம். 280 00:23:45,218 --> 00:23:48,930 தாள ஸ்ப்ரைட் அந்த நடன பந்தை கொடுத்ததுநல்ல விஷயம், ஓநாயே. 281 00:23:49,723 --> 00:23:51,516 தாள ஸ்ப்ரைட் என யாரும் இல்லை. 282 00:23:51,600 --> 00:23:54,436 மேலும் அது நடன பந்து இல்லை. அது வெறும் பலூன். 283 00:23:56,021 --> 00:23:57,939 ”லபூன்” என்றால் என்ன? 284 00:23:58,523 --> 00:23:59,691 அது முக்கியம் இல்லை. 285 00:23:59,774 --> 00:24:03,361 அவன் தன்னால் முடியும் என நம்ப வேண்டியிருந்தது,பிறகு அவன் நடனமாடினான். 286 00:24:11,036 --> 00:24:12,913 இது நன்றாக உள்ளது இல்லையா, ஃப்லூஃப்? 287 00:24:13,413 --> 00:24:15,040 இது பனி பெய்வது போல உள்ளது. 288 00:25:39,874 --> 00:25:41,877 நரேஷ் குமார் ராமலிங்கம்