1 00:00:41,835 --> 00:00:43,587 அத்தியாயம் 8 2 00:00:43,670 --> 00:00:46,381 ”இதில் ஓநாய்சிறுவன்ஒரு நினைவைக் கண்டறிகிறான்” 3 00:00:59,769 --> 00:01:01,187 பாவப்பட்ட ஓநாய். 4 00:01:01,271 --> 00:01:04,231 லக்ஸ்கிராஃப்ட் மிகவும் கோபப்படுவார்என நினைக்கிறாயா? 5 00:01:04,815 --> 00:01:06,610 ஷ். நான் கவனிக்க முயல்கிறேன். 6 00:01:07,193 --> 00:01:10,322 அதாவது, அவனைச் சுற்றிடிஸ்அர்ரேக்கள் இருந்தன. 7 00:01:10,405 --> 00:01:11,448 இல்லையா, ஃப்லூஃப்? 8 00:01:11,531 --> 00:01:12,741 ம், ம். 9 00:01:14,576 --> 00:01:18,455 உண்மையில், அன்று நம்மைக் காப்பாற்றஓநாய் இருந்தது நல்ல விஷயம்தான். 10 00:01:19,539 --> 00:01:22,292 எல்லா ஹீரோக்கள் போலத்தான் அவன் செய்தான். 11 00:01:22,375 --> 00:01:25,045 டிஸ்அர்ரேக்கள் அந்த தாக்குதலைஎதிர்பார்த்திருக்காது. 12 00:01:25,128 --> 00:01:28,215 அவன் “பூம்” என்பது போல செய்தான்!அவை எல்லாம் “ஓ, இல்லை!” என கதறின. 13 00:01:28,298 --> 00:01:31,509 -பிறகு நான்...-ஸ்ப்ரௌட்! சிறிது அமைதியாக இருக்கிறாயா? 14 00:01:34,387 --> 00:01:36,348 நான் ஏதேனும் தவறு செய்துவிட்டேனா? 15 00:01:36,431 --> 00:01:39,184 இல்லை. நான்... 16 00:01:39,851 --> 00:01:42,103 உனக்கு ஏன் அவனை மிகவும் பிடித்துள்ளதுஎன தெரியவில்லை. 17 00:01:42,187 --> 00:01:44,314 அவனைப் பற்றி ஏதோ விசித்திரமாக உள்ளது. 18 00:01:44,397 --> 00:01:47,943 அவன் தன்னை மனிதன் என்று கூறினான், ஆனால்பாதுகாவலர் ஆய்வகத்தில் நடந்ததை பார்த்தாய். 19 00:01:48,026 --> 00:01:50,695 நான் முன்பு பார்த்த எந்த மனிதன் போலவும்இவன் இல்லை. 20 00:01:51,571 --> 00:01:54,241 அதாவது, அவன் யாரென்று நமக்கு தெரியுமா? 21 00:01:55,742 --> 00:01:56,952 அவன் நமது நண்பன். 22 00:01:57,911 --> 00:02:00,080 என்றிலிருந்து நமக்கு மற்ற நண்பர்கள்தேவைப்படுகின்றனர்? 23 00:02:01,831 --> 00:02:04,918 விடு. சொல்வதை மட்டும் கேள். 24 00:02:07,504 --> 00:02:09,881 பிறகு “பூம்” என்று வெடித்ததா? 25 00:02:09,965 --> 00:02:10,966 பூம். 26 00:02:12,425 --> 00:02:16,721 கவனம் ஈர்க்காமல் இரு என்பதை நீதவறாக புரிந்துகொண்டாய் என நினைக்கிறேன். 27 00:02:16,805 --> 00:02:18,139 என்னை மன்னித்துவிடுங்கள், சார். 28 00:02:18,223 --> 00:02:20,350 நான் அப்படிச் செய்ய வேண்டும் என்றுசெய்யவில்லை. 29 00:02:20,433 --> 00:02:22,894 நான் இங்கு பொருந்துவதற்கு முயல்கிறேன். 30 00:02:22,978 --> 00:02:25,188 தயவுசெய்து என்னைவீட்டிற்கு அனுப்பிவிடாதீர்கள். 31 00:02:25,272 --> 00:02:28,775 வீட்டிற்கு அனுப்புவதா? இப்போது நீவீட்டிற்குக் கண்டிப்பாக போக முடியாது. 32 00:02:28,858 --> 00:02:30,485 போக முடியாதா? 33 00:02:30,569 --> 00:02:34,531 அதாவது, இங்கிருக்க வேண்டுமென விரும்பினால்நீ இருக்க வேண்டும். 34 00:02:35,115 --> 00:02:36,533 கண்டிப்பாக. 35 00:02:36,616 --> 00:02:40,078 உன்னிடம் இப்போதும் அந்த பொருள் உள்ளதா? 36 00:02:40,161 --> 00:02:41,580 அந்த பொருளா? 37 00:02:42,163 --> 00:02:44,499 எக்ஸ்காலிபூம்! ஆம். 38 00:02:45,166 --> 00:02:47,085 அதன் மிச்சம் உள்ளது. 39 00:02:52,674 --> 00:02:54,259 நீதான் இதை செய்தாயா? 40 00:02:54,843 --> 00:02:58,138 ஆம், ஆனால் இதற்கு முன்இது வேலை செய்தது இல்லை. 41 00:02:59,514 --> 00:03:01,933 டிஸ்அர்ரேக்கள் நெருங்கி வந்தபோது, 42 00:03:02,017 --> 00:03:06,104 இது உண்மையில்லை என்பதை மறந்துவிட்டேன். 43 00:03:06,187 --> 00:03:07,647 மறந்துவிட்டாயா? 44 00:03:07,731 --> 00:03:11,776 ஆம். இது உண்மை போல தோன்றியது.அந்தத் தருணத்திற்கு மட்டும். 45 00:03:12,402 --> 00:03:16,656 அதை எப்படி விளக்குவது என தெரியவில்லை,ஆனால் இப்போது இது வேலை செய்யவில்லை. 46 00:03:16,740 --> 00:03:18,366 இது உடைந்துவிட்டது என நினைக்கிறேன். 47 00:03:20,785 --> 00:03:21,828 அற்புதமாக உள்ளது. 48 00:03:22,329 --> 00:03:23,663 இதை உங்களால் சரிசெய்ய முடியுமா? 49 00:03:26,541 --> 00:03:27,542 ஹேய்! 50 00:03:28,043 --> 00:03:32,881 அந்த அட்டையில் செய்த பொருளில் சக்திஇல்லை, சிறுவனே. உன்னிடம்தான் உள்ளது. 51 00:03:34,674 --> 00:03:35,675 என்னிடமா? 52 00:03:35,759 --> 00:03:37,677 நீதானே அதைச் செய்தாய்? 53 00:03:37,761 --> 00:03:38,929 ஆம். 54 00:03:39,012 --> 00:03:43,058 உன்னை ஜன்னல் வழியாக பறக்க வைத்தஅந்த பையை நீ உருவாக்கியது போலவா? 55 00:03:43,141 --> 00:03:45,268 அது ஒரு ஜெட்பேக்... 56 00:03:45,352 --> 00:03:47,854 இருங்கள். அது உங்களுக்கு எப்படி தெரியும்? 57 00:03:47,938 --> 00:03:52,025 இந்த படைப்புகளுக்கெல்லாம் அவற்றின்சக்தியைக் கொடுத்தது நீதான். 58 00:03:52,108 --> 00:03:54,236 கிட்டத்தட்ட ஸ்ப்ரைட் போலவே. 59 00:03:54,319 --> 00:03:55,779 ஸ்ப்ரைட் போலவா? 60 00:03:55,862 --> 00:03:58,198 அப்படியெனில்... 61 00:03:58,281 --> 00:04:00,033 நான் ஒரு ஸ்ப்ரைட்டா? 62 00:04:00,116 --> 00:04:01,284 நான் ஒரு ஸ்ப்ரைட்! 63 00:04:01,368 --> 00:04:03,745 நான் மனிதர்களுடன் பொருந்தவில்லை என்றுஎனக்குத் தெரியும்! 64 00:04:03,828 --> 00:04:07,165 நான் இங்கே இருக்க வேண்டியவன். நான்இவ்வளவு காலம் ஸ்ப்ரைட்டாக இருந்துள்ளேன்! 65 00:04:07,249 --> 00:04:09,167 நீ ஸ்ப்ரைட் இல்லை, சிறுவனே. 66 00:04:09,876 --> 00:04:10,877 நீ மனிதன். 67 00:04:11,962 --> 00:04:12,963 ஆனால்... 68 00:04:15,340 --> 00:04:19,261 நிச்சயமாகவா?நானும் மற்றவர்களைப் போலத்தானா? 69 00:04:19,344 --> 00:04:22,681 கண்டிப்பாக நீ மற்றவர்களைப் போல கிடையாது. 70 00:04:22,764 --> 00:04:24,808 நீ மற்ற யாரைப் போலவும்கிடையாது குட்டி ஓநாயே. 71 00:04:26,268 --> 00:04:28,019 குட்டி ஓநாயா? 72 00:04:30,564 --> 00:04:32,399 குட்டி ஓநாயே. 73 00:04:32,482 --> 00:04:35,944 நீ யாரென்றும் யாராக வருவாய் என்றும்எனக்குத் தெரியும். 74 00:04:37,070 --> 00:04:38,822 சொல்வது கேட்கிறதா? 75 00:04:39,781 --> 00:04:42,701 ஆம். மன்னிக்கவும், என்ன சொன்னீர்கள்? 76 00:04:42,784 --> 00:04:44,786 இப்போது, நீ கவலைப்பட வேண்டாம். 77 00:04:44,869 --> 00:04:48,206 அந்த முகமுடியைப் போட்டுக்கொண்டு யாருடையகவனத்தையும் ஈர்க்காமல் இரு. 78 00:04:48,290 --> 00:04:53,003 இருங்கள். நான் மனிதன் என்றால் பாதுகாவலர்ஆய்வகத்தில் என்ன நடந்தது? 79 00:04:53,086 --> 00:04:54,462 எனக்கு உண்மையில் சக்திகள் உள்ளனவா? 80 00:04:55,046 --> 00:04:58,008 தேவைப்படும்போது தெரிந்துகொள்வாய். 81 00:04:59,968 --> 00:05:01,970 இதற்கு என்ன அர்த்தம்? 82 00:05:02,053 --> 00:05:03,972 நாங்கள் ஒட்டுக் கேட்கவில்லை!இல்லை, இல்லை. 83 00:05:04,055 --> 00:05:06,516 நாங்கள் சாய்ந்துகொண்டிருந்தோம். 84 00:05:06,600 --> 00:05:08,435 ஆம். சாய்ந்துகொண்டிருந்தோம். 85 00:05:08,518 --> 00:05:11,396 சிலநேரத்தில் நமக்குப் போதுமான சாய்வு தேவை. 86 00:05:14,357 --> 00:05:19,946 நீங்கள் மூவரும் பிறரின் கவனத்தை ஈர்க்காமல்இருக்கவேண்டும். முன்பைவிட இன்னும் கவனமாக. 87 00:05:20,030 --> 00:05:22,407 இவன் யார் என்பதையாரும் கண்டுபிடித்துவிடக் கூடாது. 88 00:05:23,199 --> 00:05:25,327 என்ன? ஏன்? நான் யார்? 89 00:05:25,410 --> 00:05:26,494 இனி கேள்விகள் கேட்கக்கூடாது. 90 00:05:26,578 --> 00:05:30,165 அடுத்த அறிவிப்பு வரும்வரை உங்கள் டார்மில்நீங்கள் மூவரும் இருக்க வேண்டும். 91 00:05:31,207 --> 00:05:32,250 ஆனால், சார்... 92 00:05:32,334 --> 00:05:34,502 இருந்தாலும் கிடையாது, ஆனாலும் கிடையாது,தேங்காயும் கிடையாது. 93 00:05:36,838 --> 00:05:39,841 குறிப்பாக தேங்காய்கள் கிடையாது. 94 00:05:44,763 --> 00:05:48,350 நாம் நமது டார்மைவிட்டு வரமுடியாதா?அது அருமையான விஷயம். 95 00:05:48,433 --> 00:05:51,728 எல்லாவற்றையும் கெடுப்பதற்கான திறமைஉன்னிடம் உள்ளது, ஓநாய்சிறுவனே. 96 00:05:51,811 --> 00:05:53,730 அது உன் உண்மையான பெயராக இருந்தால். 97 00:05:53,813 --> 00:05:55,899 நீ இருக்க வேண்டிய மேற்பரப்பிற்கே நீசெல்வதுதான் 98 00:05:55,982 --> 00:05:58,568 அனைவருக்கும் நல்லதாக இருக்கலாம். 99 00:05:58,652 --> 00:05:59,945 ஆனால் இவன் இங்கிருக்க வேண்டியவன். 100 00:06:00,028 --> 00:06:02,155 இல்லை, நான் ஸ்ப்ரைட் இல்லை. 101 00:06:02,239 --> 00:06:05,116 ஸாண்ட்ரா சொல்வது சரிதான்.நான் இங்கும் இருக்க வேண்டியவன் இல்லை. 102 00:06:07,953 --> 00:06:12,791 பார், நாம் ஏன் டார்முக்கு சென்று நல்லடீ பார்ட்டி கொண்டாடக் கூடாது? 103 00:06:12,874 --> 00:06:15,168 ஓநாயே, நீ பிஸ்கட்டைத் தேர்வுசெய்யலாம். 104 00:06:15,252 --> 00:06:18,171 என்னை மன்னித்துவிடு, ஸ்ப்ரௌட்.நான் அந்த மனநிலையில் இல்லை. 105 00:06:18,255 --> 00:06:21,633 மனநிலையில் இல்லையா? பிஸ்கட்களுக்கா? 106 00:06:24,052 --> 00:06:27,597 என்ன நடக்கிறது என்று லக்ஸ்கிராஃப்ட்சொல்லியிருக்கலாம் என விரும்புகிறேன். 107 00:06:27,681 --> 00:06:30,308 என்ன நடக்கிறது என சொல்வதுஎன்றால் என்ன? 108 00:06:30,392 --> 00:06:31,518 எனக்குத் தெரியவில்லை. 109 00:06:31,601 --> 00:06:35,272 அவர் எல்லாவற்றையும் என்னிடம் சொல்லவில்லைஎன எனக்கு தோன்றுகிறது. 110 00:06:35,772 --> 00:06:37,983 பிறகு அவரது நெக்லேஸ்... 111 00:06:38,066 --> 00:06:39,317 அவரது நெக்லேஸா? 112 00:06:39,401 --> 00:06:42,445 ஆம். அவர் ஒரு பதக்கம் அணிந்திருக்கிறார். 113 00:06:42,529 --> 00:06:45,448 விசித்திரம் என்னவென்றால், நான் இதற்குமுன்பு அதைப் பார்த்திருக்கிறேன். 114 00:06:45,532 --> 00:06:47,325 எனக்கு ஏதோ ஞாபகம் தோன்றியது. 115 00:06:47,409 --> 00:06:50,120 -தோன்றியதா?-ஆம். 116 00:06:50,203 --> 00:06:53,164 அது மிகவும் மங்கிய ஞாபகம் போன்றது. 117 00:06:53,248 --> 00:06:57,502 நான் உண்மையில் யார் என்று தெரிந்தது பற்றிஅந்தக் குரல் சொல்வதைக் கேட்டேன். 118 00:06:57,586 --> 00:07:00,755 மேலும்... எனக்கும் இன்னும்நினைவுக்கு வந்தால் நன்றாக இருக்கும். 119 00:07:00,839 --> 00:07:03,008 நமது டார்மில் இருக்க வேண்டும் என்பதுமோசமானது, 120 00:07:03,091 --> 00:07:05,760 இல்லையெனில் நினைவகப் புதிர்வழிக்குநீ செல்லலாம். 121 00:07:05,844 --> 00:07:07,888 -என்ன?-நினைவகப் புதிர்வழி. 122 00:07:07,971 --> 00:07:10,682 அங்குதான் உலகின் நினைவுகள் அனைத்தும்சேமிக்கப்பட்டிருக்கும். 123 00:07:10,765 --> 00:07:13,476 அருமையான விஷயம். வாருங்கள் அங்கு போகலாம். 124 00:07:13,560 --> 00:07:17,188 என்ன? இல்லை!நாம் அங்கு போகவேண்டுமென்று... 125 00:07:17,272 --> 00:07:19,024 எனது நினைவைக் கண்டறிய முடிந்தால், 126 00:07:19,107 --> 00:07:22,193 லக்ஸ்கிராஃப்ட் என்ன மறைக்கிறார் என்பதையும்நம்மால் கண்டறிய முடியலாம். 127 00:07:22,277 --> 00:07:23,778 சரி. இரு... 128 00:07:23,862 --> 00:07:26,031 ஒருவழியாக நமக்கு விடைகள் கிடைக்கும். 129 00:07:26,114 --> 00:07:27,824 இப்போது, ஒரு நிமிடம் பொறு. 130 00:07:27,908 --> 00:07:32,412 பாதுகாவலர் ஸ்ப்ரைட் இல்லாமல் நினைவகப்புதிர்வழிக்கு செல்வதை தடைசெய்துள்ளனர். 131 00:07:32,495 --> 00:07:35,707 ஸாண்ட்ரா பயிற்சியில் உள்ளஒரு பாதுகாவலர் ஸ்ப்ரைட். 132 00:07:35,790 --> 00:07:37,125 இல்லை, இல்லை, இல்லை! 133 00:07:37,208 --> 00:07:42,172 லக்ஸ்கிராஃப்ட் தெளிவாக நம் டார்மிலேயேடீ பார்ட்டி கொண்டாட சொல்லியிருக்கிறார். 134 00:07:42,255 --> 00:07:44,925 ஆனால் இது ஒரு சாகசமாக இருக்கும். 135 00:07:45,008 --> 00:07:46,176 உனக்கு வேண்டுமென்றால் நீ செல். 136 00:07:46,259 --> 00:07:50,680 ஸ்ப்ரௌட்டும் நானும் டீ பார்ட்டிகொண்டாடுகிறோம். சரியா, ஸ்ப்ரௌட்? 137 00:07:50,764 --> 00:07:51,765 தயவுசெய்து? 138 00:07:55,185 --> 00:07:57,520 என்ன நடக்கிறது என்றுநான் தெரிந்துகொள்ள வேண்டும். 139 00:08:01,107 --> 00:08:03,443 சரி, ஓநாயே. நான் வருகிறேன். 140 00:08:03,526 --> 00:08:05,278 என்ன? இல்லை! 141 00:08:05,362 --> 00:08:08,907 பரவாயில்லை, ஸாண்ட்ரா. நீ வர விரும்பவில்லைஎன்றால் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். 142 00:08:17,332 --> 00:08:18,667 சரி, நான் வருகிறேன். 143 00:08:18,750 --> 00:08:20,835 -வருகிறாயா?-நன்றி, ஸாண்ட்ரா. 144 00:08:21,336 --> 00:08:24,422 நான் உனக்காக வரவில்லை.ஸ்ப்ரௌட்டுக்காக வருகிறேன். 145 00:08:24,506 --> 00:08:28,176 இந்தளவிற்கு முட்டாள்தனமான ஒன்றை செய்வதாகஇருந்தால், என் வழியில்தான் செய்ய வேண்டும். 146 00:08:28,260 --> 00:08:29,302 சரி. 147 00:08:29,386 --> 00:08:30,637 இதுதான் நாம் செய்ய வேண்டியது... 148 00:09:04,337 --> 00:09:08,216 இரவு நேரத்தில் நீ ஹாலில் என்ன செய்கிறாய்? 149 00:09:08,300 --> 00:09:10,010 சொல். 150 00:09:11,011 --> 00:09:13,513 ஒழுங்கீனம்! உன் பெயர் என்ன? 151 00:09:17,058 --> 00:09:18,894 அதை எழுத்தில் எப்படி சொல்வாய்? 152 00:09:19,686 --> 00:09:23,690 என்ன தைரியம் உனக்கு! இங்கே வா.சட்டம் என் கையில்! 153 00:10:06,650 --> 00:10:08,652 இந்த இடம் மிகப் பெரியதாக உள்ளது. 154 00:10:10,028 --> 00:10:12,614 எங்கு தேடத் தொடங்குவது என்பதைஎப்படி தெரிந்துகொள்வது? 155 00:10:12,697 --> 00:10:14,115 நமக்கு ஒரு கைடுலிங் தேவை. 156 00:10:19,496 --> 00:10:20,830 அற்புதம். 157 00:10:22,582 --> 00:10:24,542 அது இந்தப் புதிர்வழியில்நமக்கு வழிகாட்டும். 158 00:10:24,626 --> 00:10:27,003 நீதான் உதவிகரமான சிறிய கைடுலிங்கா? 159 00:10:28,797 --> 00:10:30,173 என்ன செய்கிறது? 160 00:10:30,257 --> 00:10:31,925 உன்னுடன் தன்னை ஒத்திசைக்கிறது. 161 00:10:32,008 --> 00:10:35,804 அமைதியாக அந்த நினைவைப் பற்றி யோசி,இதை நாம் சீக்கிரம் முடிப்போம். 162 00:10:40,141 --> 00:10:42,602 வாருங்கள். நாம் அந்த கைடுலிங்கைஇழந்து விடக்கூடாது. 163 00:10:43,812 --> 00:10:46,314 இந்த இடத்தில் தொலைந்துபோய் விடக்கூடாது. 164 00:10:51,987 --> 00:10:53,113 நானும் வருகிறேன். 165 00:11:05,625 --> 00:11:11,089 இந்த நேரத்தில் நாம் பிஸ்கட் சாப்பிட்டுக்கொண்டிருக்கலாம். டீயும். 166 00:11:11,172 --> 00:11:13,341 பாதுகாப்பாகவும் இதமாகவும். 167 00:11:27,564 --> 00:11:29,566 அதற்கு என்ன அர்த்தம்? 168 00:11:29,649 --> 00:11:32,569 ஒன்றுமில்லை. நினைவு மைட்களிடம்ஜாக்கிரதையாக இரு. 169 00:11:32,652 --> 00:11:33,695 என்ன? 170 00:11:33,778 --> 00:11:37,532 நினைவு மைட்கள். அது ஒரு வகையான டிஸ்அர்ரே. 171 00:11:37,616 --> 00:11:40,702 அவை புதிர்வழியில் பரவி,நினைவுகளைச் சாப்பிடும். 172 00:11:41,369 --> 00:11:44,664 அதிர்ஷ்டவசமாக, தைரியமான பாதுகாவலர்ஸ்ப்ரைட்கள் ஆய்வகத்தில் ரோந்து வருவார்கள், 173 00:11:44,748 --> 00:11:47,751 நினைவு மைட்களிடமிருந்துஉலகின் நினைவுகளை பாதுகாப்பார்கள். 174 00:11:48,251 --> 00:11:51,880 ஆனால் இந்தப் புதிர்வழி மிகவும் பெரிதாகஇருப்பதால் தொடர்ந்து சண்டையிடுவார்கள். 175 00:11:52,797 --> 00:11:55,550 அதனால்தான் எல்லா நினைவுகளும் காலப்போக்கில்மறந்துவிடுகின்றன. 176 00:12:07,562 --> 00:12:11,524 ஸாண்ட்ரா? இந்த மைட்கள் நினைவுகளைமட்டும்தானே சாப்பிடும்? 177 00:12:11,608 --> 00:12:14,277 சுவையான சிறிய ஸ்ப்ரௌட்களைச்சாப்பிடாது அல்லவா? 178 00:12:14,361 --> 00:12:16,780 கவலைப்படாதே, ஸ்ப்ரௌட். ஏதேனும் நடந்தால்... 179 00:12:16,863 --> 00:12:19,366 சரிதான்!நம்முடன் ஓநாய்சிறுவன் இருக்கிறான். 180 00:12:20,784 --> 00:12:23,161 டிஸ்அர்ரேக்கள் கவனமாக இருக்க வேண்டும். 181 00:12:24,788 --> 00:12:26,081 எனக்குத் தெரியவில்லை. 182 00:12:26,164 --> 00:12:27,540 எனக்குத் தெரியும். 183 00:12:27,624 --> 00:12:31,795 பாதுகாவலர் ஆய்வகத்தில் செய்தது போலவேநீ அவற்றை வீழ்த்துவாய். 184 00:12:31,878 --> 00:12:34,464 நீ “டிஷ்யும், பூம், டுமீல்!”என்று தாக்குவாய். 185 00:12:34,548 --> 00:12:36,550 -அப்படியா?-ஆம். 186 00:12:36,633 --> 00:12:42,097 அந்த டிஸ்அர்ரேக்கள் “ஈ!” என்று ஓடும்.நான் “ஹுரே!” என்று கத்துவேன். 187 00:12:42,180 --> 00:12:44,349 நீ எனக்காக சொல்கிறாய். 188 00:12:45,350 --> 00:12:48,603 ஹேய், சோம்பேறி, வா.கைடுலிங் இந்த பக்கம் செல்கிறது. 189 00:12:50,397 --> 00:12:52,190 நீங்கள் இருவரும் செல்லுங்கள். 190 00:12:53,108 --> 00:12:54,526 நீ வரவில்லையா? 191 00:12:56,861 --> 00:13:00,365 -உங்களுக்கு இனி நான் தேவையில்லை.-ஆனால் உன்னிடம் கைடுலிங் இல்லை. 192 00:13:00,448 --> 00:13:01,866 நீ தொலைந்துவிட்டால் என்ன செய்வது? 193 00:13:01,950 --> 00:13:04,703 என்னைப் பாதுகாக்க மாவீரன் ஓநாய்சிறுவன்தேவையில்லை. 194 00:13:05,203 --> 00:13:06,621 நான் என்னைப் பார்த்துக்கொள்கிறேன். 195 00:13:06,705 --> 00:13:09,291 ஸாண்ட்ரா, நாம் ஒன்றாக இருக்க வேண்டும். 196 00:13:12,210 --> 00:13:14,421 உன் புதிய நண்பனுடன் மகிழ்ச்சியாக இரு. 197 00:13:15,547 --> 00:13:17,549 ஸாண்ட்ரா, பொறு. 198 00:13:19,801 --> 00:13:21,177 ஸாண்ட்ரா! 199 00:13:42,616 --> 00:13:44,701 ஸாண்ட்ராவிற்கு என்னைப் பிடிக்கவில்லைஎன நினைக்கிறேன். 200 00:13:44,784 --> 00:13:48,663 கவலைப்படாதே. அவள் நட்பாவதற்கு சிறிதுகாலம் ஆகும். 201 00:13:49,205 --> 00:13:50,832 அவளுக்கு எதுவும் ஆகாது அல்லவா? 202 00:13:50,916 --> 00:13:52,959 -தனியாக பார்த்துக்கொள்வாளா?-ஓ, கண்டிப்பாக. 203 00:13:53,043 --> 00:13:56,713 அவள்தான் எனக்குத் தெரிந்த வலிமையான,தைரியமான, உறுதியான ஸ்ப்ரைட். 204 00:13:56,796 --> 00:13:59,382 -அவளது பெற்றோர் இருந்தது போலவே.-அவளது பெற்றோரா? 205 00:13:59,466 --> 00:14:02,802 ஆம். அவர்களும் தைரியமானபாதுகாவலர் ஸ்ப்ரைட்கள்தான். 206 00:14:03,595 --> 00:14:06,848 ஆனால் அவளது சிறுவயதிலேயே அவர்கள்இறந்துவிட்டனர். 207 00:14:07,682 --> 00:14:09,684 அது மிகவும் சோகமான விஷயம். 208 00:14:10,644 --> 00:14:13,396 பிறகு அவள் என்னுடனும் என் குடும்பத்துடன்வசிக்க வந்தாள். 209 00:14:13,480 --> 00:14:17,234 அது அவளுக்கு மிகவும் உதவியிருக்கும்,உன்னைப் போன்ற நல்ல நண்பன் இருப்பது. 210 00:14:18,318 --> 00:14:21,363 நான் வளரும்போது என்னுடம் நிறைய பேர் இல்லை. 211 00:14:21,905 --> 00:14:24,407 நானும் என் அம்மாவும்தான். 212 00:14:24,491 --> 00:14:27,244 ஆம், ஸாண்ட்ராவும் அது போலத்தான். 213 00:14:27,869 --> 00:14:31,331 அவளும் நண்பர்கள் கிடைக்க சிரமப்பட்டாள்.ஆனால் அவளுக்கு நான் இருந்தேன். 214 00:14:31,414 --> 00:14:33,625 இப்போது அவளுக்கு நீயும் இருக்கிறாய். 215 00:14:47,180 --> 00:14:48,515 அற்புதம். 216 00:15:08,285 --> 00:15:10,245 ஹேய், பார். கைடுலிங். 217 00:15:10,996 --> 00:15:11,997 அது நின்றுவிட்டது. 218 00:15:18,253 --> 00:15:22,340 ”வில்லியம் வுல்ஃபின் நினைவுகள்,வயது ஒன்று.” 219 00:15:23,008 --> 00:15:25,260 இவை எல்லாம் என் நினைவுகளா? 220 00:15:31,224 --> 00:15:33,602 இது ஓநாய்சிறுவனின்கதைப்புத்தகம் போல உள்ளது! 221 00:15:33,685 --> 00:15:37,188 ஹேய், எனக்கு டெடி ஞாபகம் உள்ளது. அவன்தான்என் நெருங்கிய நண்பனாக இருந்தான். 222 00:15:38,607 --> 00:15:41,860 நானும் டெடியும் கூட சிறந்த நண்பர்களாகஇருப்போம் என நினைக்கிறேன். 223 00:15:59,169 --> 00:16:02,464 நான் கூறியது போல,எனக்கு நண்பர்கள் இருந்ததில்லை. 224 00:16:03,215 --> 00:16:04,549 இப்போது உனக்கு இருக்கிறார்கள். 225 00:16:26,780 --> 00:16:31,159 இல்லை. இல்லை. இல்லை. 226 00:16:33,536 --> 00:16:36,164 அதோ! அதுதான். 227 00:16:36,248 --> 00:16:37,457 அந்த பதக்கம். 228 00:16:45,298 --> 00:16:48,301 லக்ஸ்கிராஃப்ட்,விளையாடுவதை நிறுத்துகிறீர்களா? 229 00:16:48,385 --> 00:16:50,095 நாம் என்ன செய்யப் போகிறோம்? 230 00:16:50,178 --> 00:16:53,181 என்ன பிரச்சினை என்று எனக்குபுரியவில்லை. அவள் சென்றுவிட்டாள். 231 00:16:53,265 --> 00:16:55,642 இப்போதைக்கு. ஆனால் அவள்மீண்டும் வருவாள். 232 00:16:55,725 --> 00:16:58,228 அப்படி அவள் வரும்போதுஇந்தப் பையனுக்காக அவள் வருவாள். 233 00:16:58,853 --> 00:17:02,816 லக்ஸ்கிராஃப்ட், மனிதகுழந்தையை வைத்து அவள் என்ன செய்வாள்? 234 00:17:02,899 --> 00:17:05,068 இந்த குழந்தை நான் நினைப்பவனாக இருந்தால்... 235 00:17:05,151 --> 00:17:08,530 இவன் அவனாக இருந்தாலும், இவனை ஆலைக்குக்கொண்டு செல்வது பைத்தியக்காரத்தனம். 236 00:17:08,612 --> 00:17:10,864 நான் சொல்வது சரியாக இருந்து, அவள்இவனைக் கண்டுபிடித்தால் என்ன செய்வது? 237 00:17:10,949 --> 00:17:13,450 அது நடக்க அனுமதிக்கக்கூடாது! 238 00:17:13,535 --> 00:17:17,497 இவனை பாதுகாக்கவும், தயார்ப்படுத்தவும்நம்முடன் கொண்டுசெல்ல வேண்டும். 239 00:17:17,581 --> 00:17:19,791 மன்னித்துவிடு லக்ஸ்கிராஃப்ட்.அது மிகவும் ஆபத்தானது. 240 00:17:19,873 --> 00:17:23,085 இவன் இருக்க வேண்டிய மேற்பரப்பிலேயேஇருக்க வேண்டும். 241 00:17:25,005 --> 00:17:27,841 நீ யாரென அவர்களுக்குத் தெரியவில்லை,ஆனால் எனக்குத் தெரியும். 242 00:17:27,924 --> 00:17:31,636 நீ யாரென்றும் யாராக வருவாய் என்றும்எனக்குத் தெரியும். 243 00:17:32,304 --> 00:17:34,180 பாதுகாப்பாக இரு, குட்டி ஓநாயே. 244 00:17:39,269 --> 00:17:43,648 பேராசிரியர் லக்ஸ்கிராஃப்ட்டுக்கு நீ இங்கேவருவதற்கு முன்பே உன்னை தெரியுமா? 245 00:17:43,732 --> 00:17:44,733 அப்படித்தான் நினைக்கிறேன். 246 00:17:45,233 --> 00:17:47,235 அவர் எதையோ மறைக்கிறார்என எனக்குத் தெரியும். 247 00:17:47,319 --> 00:17:48,653 அவர் யாரிடம் பேசிக்கொண்டிருந்தார்? 248 00:17:48,737 --> 00:17:49,779 எனக்குத் தெரியவில்லை. 249 00:17:49,863 --> 00:17:51,865 நீ யாரென்று அவர் நினைக்கிறார்? 250 00:17:51,948 --> 00:17:53,283 எனக்குத் தெரியவில்லை. 251 00:17:53,366 --> 00:17:55,994 உன்னைத் தேடி யார் வருவார் என அவர்கவலைப்படுகிறார்? 252 00:17:56,077 --> 00:17:59,289 எனக்குத் தெரியவில்லை! ஆனால் நான்கண்டுபிடிக்க வேண்டும். 253 00:18:00,832 --> 00:18:02,334 அடக் கடவுளே. 254 00:18:03,168 --> 00:18:04,169 ஸ்ப்ரௌட்? 255 00:18:08,673 --> 00:18:09,925 ஸாண்ட்ரா! 256 00:18:13,094 --> 00:18:14,429 உதவி! 257 00:18:14,512 --> 00:18:15,972 ஸாண்ட்ரா! 258 00:18:16,514 --> 00:18:19,434 ஸ்ப்ரௌட்? நான் வருகிறேன்! 259 00:18:19,517 --> 00:18:20,518 உதவி! 260 00:18:26,024 --> 00:18:28,485 அது இன்னும் நம் பின்னால் வருகிறதா? 261 00:18:28,568 --> 00:18:30,779 இல்லை. அது போய்விட்டது என நினைக்கிறேன். 262 00:18:32,489 --> 00:18:33,865 அது போகவில்லை! 263 00:18:38,245 --> 00:18:39,412 என்னை விடு! 264 00:18:46,002 --> 00:18:48,588 -ஸாண்ட்ரா!-ஸ்ப்ரௌட்! 265 00:18:48,672 --> 00:18:50,048 என்னை விடு! 266 00:18:50,632 --> 00:18:52,092 அது ஓநாய்சிறுவனைப் பிடித்துவிட்டது! 267 00:18:52,884 --> 00:18:54,052 ஹேய்! 268 00:18:55,136 --> 00:18:56,555 நன்றி, ஸாண்ட்ரா. 269 00:18:56,638 --> 00:18:58,848 அணிவகுத்து நில்லுங்கள்.என்னுடன் முன்னேறுங்கள். 270 00:18:58,932 --> 00:19:00,141 அடக் கடவுளே. 271 00:19:00,225 --> 00:19:03,770 எனக்கு ஏதேனும் ஆனால் என் குச்சிகளிடம் நான்அவற்றை நேசிப்பதாக கூறுங்கள். 272 00:19:03,853 --> 00:19:06,982 நார்மனிடமும். பாவப்பட்ட நார்மன். 273 00:19:13,863 --> 00:19:16,283 -அது என்ன செய்கிறது?-என்ன? 274 00:19:16,366 --> 00:19:18,660 அதை நிறுத்தச் செய்! 275 00:19:18,743 --> 00:19:20,120 என்ன? 276 00:19:20,203 --> 00:19:21,454 அது நிறுத்திவிட்டது. 277 00:19:22,789 --> 00:19:24,124 அது என்ன? 278 00:19:27,002 --> 00:19:28,628 என்ன? 279 00:19:32,048 --> 00:19:33,133 ஓ, இல்லை. 280 00:19:33,216 --> 00:19:34,634 என்ன? என்ன நடக்கிறது? 281 00:19:34,718 --> 00:19:37,137 அது உதவிக்கு அழைக்கிறது என நினைக்கிறேன். 282 00:19:49,399 --> 00:19:51,234 நினைவு மைட்கள். 283 00:19:52,986 --> 00:19:55,280 ஓடுங்கள்! 284 00:20:05,081 --> 00:20:06,082 ஓ, இல்லை! 285 00:20:06,833 --> 00:20:08,168 நாங்கள் இருக்கிறோம், ஸ்ப்ரௌட். 286 00:20:16,009 --> 00:20:17,052 எப்போது என்ன செய்வது? 287 00:20:17,719 --> 00:20:19,804 நாம் எதிர்த்து நின்று சண்டை போட வேண்டும். 288 00:20:19,888 --> 00:20:22,682 நீங்கள் இருவரும் பின்னால் நில்லுங்கள்.இதை நான் பார்த்துக்கொள்கிறேன். 289 00:20:24,809 --> 00:20:25,810 நீ என்ன செய்கிறாய்? 290 00:20:25,894 --> 00:20:28,980 இதை நீ மட்டும் சமாளிக்க விடமாட்டேன்.நானும் உதவுகிறேன். 291 00:20:29,856 --> 00:20:30,857 ஏன்? 292 00:20:30,941 --> 00:20:33,068 ஏனெனில் நண்பர்கள் ஒன்றாக இருக்க வேண்டும். 293 00:20:36,655 --> 00:20:37,864 அழகாக உள்ளது. 294 00:20:37,948 --> 00:20:40,367 ஆனால் அவை ஆயிரக்கணக்கில் உள்ளன! 295 00:20:40,450 --> 00:20:42,827 நமக்கு விரைவில் ஒரு புதிய திட்டம் தேவை. 296 00:20:43,912 --> 00:20:45,830 சரி. புதிய திட்டம். 297 00:20:52,629 --> 00:20:53,922 ஸாண்ட்ரா! 298 00:20:58,009 --> 00:20:59,094 ஸாண்ட்ரா! 299 00:21:13,316 --> 00:21:14,859 தப்பித்துவிட்டோம்! 300 00:21:14,943 --> 00:21:17,112 மீண்டும் அப்படி செய்யாதே. 301 00:21:18,029 --> 00:21:20,782 இப்போது, ஒரே ஒரு கேள்வி உள்ளது. 302 00:21:21,408 --> 00:21:23,451 எப்படி நாம் கீழிறங்குவது? 303 00:21:23,535 --> 00:21:26,121 ஏனென்றால் அவை மேலேவந்துகொண்டிருக்கின்றன. 304 00:21:26,204 --> 00:21:27,831 என்னிடம் ஒரு திட்டமுள்ளது. 305 00:21:40,552 --> 00:21:41,845 யேய்! 306 00:21:44,973 --> 00:21:46,433 அருமை, மனிதனே. 307 00:21:52,272 --> 00:21:53,607 ஓடுங்கள்! 308 00:21:59,446 --> 00:22:01,406 நினைவுப் பாதுகாவலர்கள்! 309 00:22:02,324 --> 00:22:04,451 ஸ்ப்ரைட் குழந்தைகள் நீங்கள் இங்குஎன்ன செய்கிறீர்கள்? 310 00:22:04,534 --> 00:22:06,995 நாங்கள் இந்த நினைவு மைட்களைப் பார்த்துக்கொள்கிறோம். 311 00:22:08,413 --> 00:22:11,625 இதை எடுத்துக்கொள்ளுங்கள்.உன் நண்பர்களை பாதுகாப்பாக அழைத்துச்செல். 312 00:22:30,769 --> 00:22:32,437 இன்னொரு மீறல் நடந்திருக்கிறது. 313 00:22:32,938 --> 00:22:35,607 நினைவகப் புதிர்வழியில். நூற்றுக்கணக்கானவை! 314 00:22:35,690 --> 00:22:38,652 டிஸ்அர்ரேக்கள் போரிடத் தொடங்கியுள்ளதுஉங்களுக்குத் தெரியவில்லையா? 315 00:22:38,735 --> 00:22:41,738 இதை இனிமேலும் புறக்கணிக்க முடியாது.தீர்க்கதரிசனம் சொல்வது... 316 00:22:41,821 --> 00:22:44,449 தீர்க்கதரிசனமா? இந்த ஆதாரமில்லாததைமீண்டும் விவாதிக்க வேண்டுமா? 317 00:22:44,532 --> 00:22:47,327 உங்கள் முட்டாள்தனமான பேச்சுக்கு நேரமில்லை,லக்ஸ்கிராஃப்ட். 318 00:22:47,911 --> 00:22:50,038 உங்கள் கருத்தை ஏற்கவில்லை! 319 00:22:50,121 --> 00:22:51,998 இது முட்டாள்தனமானது இல்லை. 320 00:22:52,082 --> 00:22:54,459 அந்த சிறுவனை இங்கே கூட்டி வருகிறேன். 321 00:22:55,710 --> 00:22:57,796 நாம் அவனுக்குப் பயிற்சியளிக்கலாம். 322 00:22:57,879 --> 00:23:04,219 வரவிருப்பதற்கும் அவனுக்கான பொறுப்பிற்கும்அவனுக்குப் பயிற்சியளிக்கலாம். 323 00:23:04,803 --> 00:23:08,723 நமக்கு அவன் தேவை. அதுதான் ஒரே வழி. 324 00:23:09,516 --> 00:23:11,851 அந்த சிறுவன் எங்கிருக்கிறான் என்றாவதுஉங்களுக்குத் தெரியுமா? 325 00:23:13,478 --> 00:23:14,896 இல்லை. 326 00:23:15,689 --> 00:23:16,940 ஆனால் நாம் செயல்பட வேண்டும். 327 00:23:17,023 --> 00:23:20,777 நேரம் வந்துவிட்டது. அவள்தான்இதற்குக் காரணம். 328 00:23:20,860 --> 00:23:22,404 என்னை மன்னித்துவிடுங்கள், லக்ஸ்கிராஃப்ட், 329 00:23:22,487 --> 00:23:28,118 ஆனால் டிஸ்அர்ரே தாக்குதலுக்கும் அவளுக்கும்தொடர்பு இருப்பதாக உறுதியாக கூறமுடியாது. 330 00:23:28,201 --> 00:23:32,330 டிஸ்அர்ரேக்கள் எப்போதும் தாக்குகின்றனர்.அப்படித்தான் எல்லாம் நடக்கும். 331 00:23:32,414 --> 00:23:34,791 அப்படியெனில் இதை உங்களிடம் நிரூபிக்கவேறு வழியைக் கண்டுபிடிக்கிறேன். 332 00:23:34,874 --> 00:23:38,879 இப்போது, எனக்கு விடைகொடுங்கள்,நான் ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும். 333 00:23:38,962 --> 00:23:41,548 லக்ஸ்கிராஃப்ட், பதட்டப்படாதீர்கள். 334 00:23:42,257 --> 00:23:44,926 அந்த முட்டாள் கிழவன் போகட்டும். 335 00:23:46,761 --> 00:23:50,473 லக்ஸ்கிராஃப்ட் உன்னை இங்கு வரவைக்கவிரும்புகிறார், 336 00:23:50,557 --> 00:23:52,976 ஆனால் அது மிகவும் ஆபத்து என பிறர்நினைக்கின்றனரா? 337 00:23:53,059 --> 00:23:56,396 ஆம், மேலும் நான் இங்கு இருக்க வேண்டியவன்இல்லை என்றும் நினைக்கின்றனர். 338 00:23:56,479 --> 00:24:00,191 நீ இங்கிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது,மனிதனே. எனக்கு ஆபத்தை பற்றி கவலையில்லை. 339 00:24:00,275 --> 00:24:01,443 எனக்கும்தான்! 340 00:24:01,526 --> 00:24:03,486 ஆபத்து பற்றி சொல்லவில்லை. 341 00:24:04,321 --> 00:24:07,782 எனக்கு உதவுவதற்கு உங்கள் இருவருக்கும்நன்றி கூற விரும்புகிறேன். 342 00:24:07,866 --> 00:24:09,492 அதாவது, நான்... 343 00:24:09,576 --> 00:24:11,995 சரி, மிகவும் உணர்ச்சிவசப்படாதே. 344 00:24:12,829 --> 00:24:16,917 ஆனால் என்னை மன்னித்துவிடு, நான் சிறிது... 345 00:24:17,000 --> 00:24:18,084 கோபமான முட்டாளா? 346 00:24:19,085 --> 00:24:21,171 ஆம். அதுபோலத்தான். 347 00:24:31,223 --> 00:24:32,307 மகாராணி. 348 00:24:35,268 --> 00:24:38,939 அந்த சிறுவன். அவன் இங்குதான் இருக்கிறான். 349 00:25:50,218 --> 00:25:52,220 நரேஷ் குமார் ராமலிங்கம்