1 00:00:41,793 --> 00:00:43,253 அத்தியாயம் 6 2 00:00:43,336 --> 00:00:45,755 ”இதில் நாங்கள் நேரம் போவது தெரியாமல்இருக்கிறோம்” 3 00:00:54,180 --> 00:00:55,599 என்ன செய்கிறாய், ஸ்ப்ரௌட்? 4 00:00:56,182 --> 00:00:58,518 சரி. உன் கண்களை மூடு. 5 00:00:58,602 --> 00:00:59,936 உனக்காக ஒரு பரிசு வைத்திருக்கிறேன். 6 00:01:01,646 --> 00:01:04,148 இப்போது திற! 7 00:01:06,568 --> 00:01:07,652 குச்சியா? 8 00:01:07,736 --> 00:01:09,404 வெறும் குச்சியல்ல. 9 00:01:10,280 --> 00:01:12,949 இது நீண்டகால நட்புக்கான குச்சி. 10 00:01:16,244 --> 00:01:19,456 நான் சிறுவயதாக இருந்தபோது என் தாத்தாஇதை என்னிடம் கொடுத்தார். 11 00:01:19,539 --> 00:01:21,750 -இதை நீ வைத்துக்கொள்ள விரும்புகிறேன்.-என்ன? 12 00:01:23,084 --> 00:01:26,046 இல்லை, ஸ்ப்ரௌட். உன் தாத்தாவின் குச்சியா? 13 00:01:26,129 --> 00:01:30,050 நீ அதை அவனிடம் கொடுக்க விரும்புகிறாயா? 14 00:01:31,009 --> 00:01:33,470 அதாவது, உனக்கு அவனைகொஞ்ச நாளாகத்தான் தெரியும். 15 00:01:33,553 --> 00:01:37,724 நட்பு என்பது பிறருக்கு கொடுப்பது,நம்முடனேயே வைத்துக்கொள்வது இல்லை. 16 00:01:37,807 --> 00:01:40,018 என தாத்தா எப்போதும் சொல்வார். 17 00:01:40,602 --> 00:01:43,521 நன்றி, ஸ்ப்ரௌட். 18 00:01:43,605 --> 00:01:46,024 இதைப் பத்திரமாக பார்த்துக்கொள்வேன் எனஉறுதியளிக்க வேண்டும், சரியா? 19 00:01:46,107 --> 00:01:47,525 கண்டிப்பாக பார்த்துக்கொள்வேன். 20 00:01:47,609 --> 00:01:49,861 உண்மையாக பார்த்துக்கொள்வாயா? 21 00:01:49,945 --> 00:01:52,322 சத்தியமாக பார்த்துக்கொள்கிறேன். 22 00:01:55,784 --> 00:01:57,369 இப்போது நாம் என்றென்றும் நண்பர்களாகஇருப்போம். 23 00:02:01,456 --> 00:02:03,541 நாம் நேர ஆய்வகத்திற்குச் செல்ல வேண்டும். 24 00:02:03,625 --> 00:02:06,378 தாமதமாகச் சென்றால் பேராசிரியர்குரோனோஃபருக்கு பிடிக்காது. 25 00:02:06,461 --> 00:02:07,462 நேர ஆய்வகமா? 26 00:02:09,756 --> 00:02:11,675 வாருங்கள், தாமதமாகிவிடும். 27 00:02:15,762 --> 00:02:16,763 போக்கிரி பசங்களா! 28 00:02:16,846 --> 00:02:18,223 மன்னித்துவிடுங்கள்! 29 00:02:33,280 --> 00:02:34,364 ஓநாய்சிறுவனே. 30 00:02:34,864 --> 00:02:36,825 தாமதம், தாமதம், தாமதம். 31 00:02:37,659 --> 00:02:41,788 நேரத்திற்குக் கொஞ்சமாவது மரியாதை வேண்டும்.ஹரேஷியோ குரோனோஃபர் காத்திருக்க மாட்டேன்! 32 00:02:44,416 --> 00:02:47,252 நேரச் சுரங்கத்திற்கு வரவேற்கிறேன். 33 00:02:48,753 --> 00:02:50,380 உங்களுக்கு மேலே எதிர்காலம் உள்ளது. 34 00:02:52,215 --> 00:02:54,426 கீழே கடந்தகாலம் உள்ளது. 35 00:02:55,135 --> 00:03:01,099 நேர ஸ்ப்ரைட்கள் நேரத்தின் மாணவர்கள்,இது எல்லையில்லாத சிக்கலான வேலை. 36 00:03:02,017 --> 00:03:05,145 கீழேயுள்ள ஸ்ப்ரைட்கள் செய்திகளை மேலேநம்மிடம் கொடுப்பார்கள், 37 00:03:06,229 --> 00:03:09,649 நாம் அந்த செய்திகளை மேலே உள்ளஸ்ப்ரைட்களுக்குக் கொடுப்போம். 38 00:03:10,483 --> 00:03:14,279 இப்படித்தான் உலகத்தின் வரலாற்றை நாம்புரிந்துகொள்வோம். 39 00:03:16,656 --> 00:03:18,783 ஆக, நீங்கள் எப்படிமேலேயும் கீழேயும் போவீர்கள்? 40 00:03:18,867 --> 00:03:21,953 காலப் பயணம் செய்யும் மின்தூக்கி உள்ளதா? 41 00:03:22,037 --> 00:03:26,458 -அல்லது ஒரு மந்திர சறுக்குமரம்? அல்லது...-முட்டாள்தனமாகப் பேசாதே. 42 00:03:27,125 --> 00:03:28,627 நாங்கள் படிக்கட்டுகளைப் பயன்படுத்துகிறோம். 43 00:03:32,380 --> 00:03:37,052 பயிற்சி பெற்ற நேர ஸ்ப்ரைட்கள்மட்டுமே நேரப் பாதையில் பயணிக்கலாம். 44 00:03:37,552 --> 00:03:40,222 படிக்கட்டுகள் தடைசெய்யப்பட்டவை. 45 00:03:41,097 --> 00:03:42,140 ஏன்? 46 00:03:42,224 --> 00:03:46,519 கடந்தகாலத்தில் தலையிட்டால்,விஷயங்கள் குழம்பிவிடும். 47 00:03:46,603 --> 00:03:50,398 சிறிய மாற்றம் கூட நீ நினைத்துப் பார்க்காதவகையில் வரலாற்றின் பாதையை 48 00:03:50,482 --> 00:03:52,859 மாற்றிவிடும். 49 00:03:52,943 --> 00:03:57,322 நேர ஸ்ப்ரைட்கள் காலப் பாதையைப் பற்றிபடிப்பார்கள், அதை மாற்ற மாட்டார்கள். 50 00:03:58,031 --> 00:04:00,325 இல்லை, நாம் அதை மாற்றவே கூடாது. 51 00:04:08,250 --> 00:04:12,170 இன்று நம் வரலாற்றின் ஆய்வை நாம் தொடர்வோம். 52 00:04:26,851 --> 00:04:29,646 இப்போது நாம் எங்கே சென்றோம்? 53 00:04:30,146 --> 00:04:31,147 ஆம். 54 00:04:32,732 --> 00:04:34,317 மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பு, 55 00:04:34,401 --> 00:04:39,072 உருவாக்கத்திற்கும் அழிவிற்குமான சமநிலைநிலையாக இருந்தது. 56 00:04:42,200 --> 00:04:47,080 ஸ்ப்ரைட்கள் பொருட்களை உருவாக்குவார்கள்,டிஸ்அர்ரேக்கள் அவற்றை அழிப்பார்கள். 57 00:04:47,581 --> 00:04:51,710 உலகத்தில் சுலபமற்ற ஒரு இணக்கம் இருந்தது. 58 00:04:51,793 --> 00:04:56,715 மனிதர்கள் தோன்றிய பிறகு அந்த இணக்கம்முழுவதுமாக மாற்றப்பட்டது. 59 00:04:56,798 --> 00:04:59,342 ஸ்ப்ரைட்கள் அல்லது டிஸ்அர்ரேக்கள் போலன்றி, 60 00:04:59,426 --> 00:05:03,597 மனிதர்களால் உருவாக்கவும்அழிக்கவும் முடியும். 61 00:05:05,307 --> 00:05:06,808 ஆபத்தான சக்தி. 62 00:05:07,934 --> 00:05:09,436 ஆனால் உலகத்தைப் பொறுத்தவரை, 63 00:05:09,519 --> 00:05:13,899 மனிதர்கள் அழிவை நோக்கியேஅதிகமாக நகர்கின்றனர். 64 00:05:29,080 --> 00:05:31,791 மனிதர்கள் எப்போதும் தோன்றிஎல்லாவற்றையும் கெடுக்கின்றனர். 65 00:05:32,375 --> 00:05:33,543 அப்படித்தானே, சார்? 66 00:05:34,419 --> 00:05:38,006 அது அந்த மனிதனைப் பொறுத்தது. 67 00:05:38,089 --> 00:05:41,301 ஆம், நீங்கள் முதலில் மனிதர்களுக்குவாய்ப்பளிக்க வேண்டும். 68 00:05:41,384 --> 00:05:43,511 அனைத்தையும் அழிப்பதற்கான வாய்ப்பா? 69 00:05:43,595 --> 00:05:47,474 எல்லோரும் அப்படி இருப்பதில்லை.சில மனிதர்களுக்கு உருவாக்கப் பிடிக்கும். 70 00:05:47,557 --> 00:05:50,352 ஆம். இன்னும் அதிகமாக அழிப்பதற்கானபொருட்களை உருவாக்குவார்கள். 71 00:05:50,435 --> 00:05:52,729 அது உண்மை இல்லை! 72 00:05:59,903 --> 00:06:02,322 ஸ்ப்ரௌட், என்னை மன்னித்துவிடு. 73 00:06:03,615 --> 00:06:06,576 பரவாயில்லை. பரவாயில்லை. 74 00:06:14,584 --> 00:06:18,046 நீ என்ன செய்திருக்கிறாய் பார்.நீயும் மற்றவர்களைப் போலத்தான். 75 00:06:25,720 --> 00:06:28,974 இருங்கள். ஸாண்ட்ரா, ஸ்ப்ரௌட், இருங்கள். 76 00:06:29,057 --> 00:06:31,476 நான் குச்சியை இப்போதுதான் உடைத்தேன். 77 00:06:31,560 --> 00:06:33,645 நாம் அந்த படிக்கட்டில் கீழே சென்றால், 78 00:06:33,728 --> 00:06:38,358 அதை உடைப்பதற்கு முன் சென்று அதைபுதிது போன்று எடுத்து வரலாம். 79 00:06:39,025 --> 00:06:40,318 புதிது போன்றா? 80 00:06:40,819 --> 00:06:43,863 வா, ஸாண்ட்ரா. முயற்சிப்பது நல்லதுதான். 81 00:06:49,578 --> 00:06:50,704 சரி. 82 00:07:20,025 --> 00:07:22,402 அவன் மிகவும் அழகாக இருக்கிறான். 83 00:07:30,327 --> 00:07:31,912 உன் முறை, ஸாண்ட்ரா. 84 00:07:41,671 --> 00:07:44,382 ஓ, அடக் கடவுளே. 85 00:07:44,466 --> 00:07:47,886 இதைவிட அழகாக எதையும்நீ பார்த்திருக்கிறாயா? 86 00:07:47,969 --> 00:07:49,596 சரி, நான் போகிறேன். 87 00:07:51,264 --> 00:07:53,892 இல்லை. திரும்பி வா, குட்டி ஸாண்ட்ரா. 88 00:07:59,606 --> 00:08:00,690 ஹேய், ஸ்ப்ரைட் குழந்தைகளே, 89 00:08:00,774 --> 00:08:02,400 அந்த படிக்கட்டிலிருந்துவிலகிச் செல்லுங்கள்! 90 00:08:18,166 --> 00:08:21,378 அந்த ஸ்ப்ரைட் குழந்தைகளை நிறுத்துங்கள்!அவர்கள் எதிர்காலத்திலிருந்து வந்துள்ளனர்! 91 00:08:21,461 --> 00:08:23,922 வாருங்கள்!அந்த குச்சியைக் கண்டுபிடிப்போம். 92 00:08:26,424 --> 00:08:27,551 போக்கிரிப் பசங்களா! 93 00:08:28,051 --> 00:08:29,135 மன்னித்துவிடுங்கள்! 94 00:08:33,014 --> 00:08:34,224 அதுதான் நமது டார்ம்! 95 00:08:34,307 --> 00:08:35,850 -வாருங்கள் போவோம்!-இரு, இரு. 96 00:08:35,933 --> 00:08:38,436 -நாம் அங்கு இருந்தால் என்ன செய்வது?-என்ன? 97 00:08:38,520 --> 00:08:44,067 நாம் நம்மை பார்த்தால் என்ன சொல்லிநம்மிடம் விளக்குவது? 98 00:08:46,611 --> 00:08:47,696 என்ன? 99 00:08:56,204 --> 00:08:59,874 நான் அப்போது மிகவும் அழகாக இருந்துள்ளேன். 100 00:09:07,507 --> 00:09:09,384 சீக்கிரம், ஸ்ப்ரௌட், அந்த குச்சி எங்கே? 101 00:09:09,467 --> 00:09:13,513 என் மற்ற புதையல்களுடன் மறைத்துவைக்கும்இடத்தில் இருக்கும். 102 00:09:15,056 --> 00:09:16,224 இதோ உள்ளது. 103 00:09:18,268 --> 00:09:19,895 அதை அங்கேயே வை. அங்கேயே வை! 104 00:09:27,777 --> 00:09:29,654 என்ன? என்ன நடக்கிறது? 105 00:09:29,738 --> 00:09:32,908 இந்த நீண்டகால நட்புக்கானகுச்சியை எடுத்தால், 106 00:09:32,991 --> 00:09:36,286 நீண்டகால நட்புக்கான உடைந்த குச்சிமறைந்து போகிறது. 107 00:09:36,369 --> 00:09:39,831 அதனால் என்ன? நம்மிடம் புதிய குச்சிஇருக்கும். அதை நாம் எடுத்துச்செல்வோம். 108 00:09:39,915 --> 00:09:42,792 ஆனால் இதை எடுப்பதால் மற்ற விஷயங்கள்மாறினால் என்ன செய்வது? 109 00:09:42,876 --> 00:09:46,296 கடந்த காலத்தில் சிறிய விஷயங்களை மாற்றுவதுகூட பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் 110 00:09:46,379 --> 00:09:48,924 என்று குரோனோஃபர் கூறினார். 111 00:09:50,300 --> 00:09:52,928 யாரும் எதையும் தொடாதீர்கள்! 112 00:09:53,011 --> 00:09:56,932 -இப்போது, மெதுவாக நகருங்கள்.-எதையும் தொடாமல்! 113 00:09:57,015 --> 00:09:59,017 எங்களுடன் வாருங்கள். 114 00:10:00,602 --> 00:10:02,604 -நீ அந்த நாற்காலியை நகர்த்திவிட்டாய்!-இது எங்கிருந்தது? 115 00:10:03,146 --> 00:10:04,481 -சிறிது இடப்பக்கம்.-இப்படியா? 116 00:10:04,564 --> 00:10:06,983 -இல்லை! அந்த இடப்பக்கம்!-அச்சச்சோ. 117 00:10:07,067 --> 00:10:09,861 -புத்தகங்களை நகர்த்திவிட்டாய்!-நாற்காலியை நகர்த்தினாய்! 118 00:10:12,906 --> 00:10:15,742 இருங்கள். அவர்கள் எங்கே போனார்கள்? 119 00:10:17,994 --> 00:10:19,454 -போக்கிரிப் பசங்களா!-மன்னித்துவிடுங்கள்! 120 00:10:23,833 --> 00:10:24,834 ஹேய்! 121 00:10:25,502 --> 00:10:26,920 -இப்போது எங்கே போவது?-மேலே போவோம். 122 00:10:27,003 --> 00:10:29,339 -எதிர்காலத்திற்கா?-போ, ஸ்ப்ரௌட். 123 00:10:29,923 --> 00:10:32,384 ஹேய், எதிர்காலத்தில் நான்உயரமாக இருக்கிறேன். 124 00:10:34,761 --> 00:10:36,721 -போக்கிரிப் பசங்களா!-மன்னித்துவிடுங்கள்! 125 00:10:38,848 --> 00:10:42,686 -தனியாக செல்வோம். நம் டார்மில் பார்ப்போம்.-தனியாகவா? இருங்கள். 126 00:10:42,769 --> 00:10:43,770 இல்லை, நான்... 127 00:10:45,188 --> 00:10:49,359 கடவுளே. கடவுளே.கடவுளே. கடவுளே. கடவுளே. 128 00:10:49,442 --> 00:10:51,987 கடவுளே. கடவுளே. கடவுளே. 129 00:10:53,947 --> 00:10:57,492 ஹேய். ஓநாய்சிறுவன் நீண்டகால நட்புக்கானகுச்சியை வைத்திருக்கிறான். 130 00:10:58,868 --> 00:11:00,996 மற்றொரு துண்டு என்னிடம் உள்ளது. 131 00:11:02,372 --> 00:11:04,749 ஹேய். ஒரு நிமிடம். 132 00:11:07,377 --> 00:11:09,254 -ஸ்ப்ரௌட்?-ஸ்ப்ரௌட்? 133 00:11:09,337 --> 00:11:12,591 அவர்களிடமிருந்து தப்பித்துவிட்டோம்.எதற்காக சிரிக்கிறாய்? 134 00:11:13,592 --> 00:11:14,968 ஒன்றுமில்லை. 135 00:11:15,051 --> 00:11:19,139 சரி. நம்மை கண்டுபிடிப்பதற்குள் நமதுடார்முக்குச் செல்வோம். 136 00:11:25,061 --> 00:11:26,396 நீங்கள் மூவரும் எங்கே சென்றீர்கள்? 137 00:11:28,356 --> 00:11:30,191 நாங்கள் ஒருகுச்சியைத் தேடிக் கொண்டிருந்தோம். 138 00:11:31,359 --> 00:11:34,905 ஹேய், நார்மனின் தொட்டி நீல நிறத்தில்தானே இருக்கும்? 139 00:11:34,988 --> 00:11:36,072 ஹலோ. 140 00:11:36,990 --> 00:11:41,995 அதை சரிசெய்ய முடியாதது வருத்தமளிக்கிறது,ஸ்ப்ரௌட். அது வேலை செய்யுமென நினைத்தேன். 141 00:11:42,996 --> 00:11:45,248 நாம் இப்போதும் நண்பர்களாக இருப்போம்என நம்புகிறேன். 142 00:11:51,379 --> 00:11:54,299 பரவாயில்லை. இப்போது நம் ஒவ்வொருவருக்கும்ஒரு துண்டு இருக்கும். 143 00:11:55,008 --> 00:11:58,220 இதோ பெற்றுக்கொள், ஸாண்ட்ரா.உனக்கும் ஒரு துண்டு இருக்கிறது. 144 00:11:58,303 --> 00:12:01,932 இதுபோன்ற உணர்ச்சிப்பூர்வ விஷயங்கள்பொதுவாக உனக்கு பிடிக்காது, ஆனால்... 145 00:12:02,015 --> 00:12:03,975 ஆம். அதாவது இல்லை, எனக்கு பிடிக்காது. 146 00:12:04,059 --> 00:12:08,313 ஆனால் இது உனக்கு மிகவும் முக்கியம்என்பதால், இதைப் பெற்றுக்கொள்கிறேன். 147 00:12:09,397 --> 00:12:10,523 பார்த்தீர்களா? 148 00:12:10,607 --> 00:12:12,609 நம்மால் கடந்தகாலத்தைமாற்ற முடியவில்லை என்றாலும், 149 00:12:12,692 --> 00:12:15,278 நாம் முயற்சி செய்துநல்ல எதிர்காலத்தை அமைக்கலாம். 150 00:12:15,362 --> 00:12:16,613 சரிதானே, ஓநாயே? 151 00:12:16,696 --> 00:12:17,739 ஆம். 152 00:12:27,123 --> 00:12:30,794 ஹேய், ஸாண்ட்ரா. உனக்கு சரியென்றால்உன்னுடையதையும் நானே தொங்க விடுகிறேன். 153 00:12:32,045 --> 00:12:33,046 நன்றி. 154 00:12:36,550 --> 00:12:37,592 ஹேய். 155 00:12:38,093 --> 00:12:43,765 மனிதர்களைப் பற்றிநான் சொன்னதற்கு வருந்துகிறேன். 156 00:12:51,064 --> 00:12:54,317 அது நடக்கிறது. அது நடக்கிறது. 157 00:12:58,863 --> 00:13:00,323 அத்தியாயம் 7 158 00:13:00,407 --> 00:13:02,867 “இதில் வகுப்பில் குழப்பம் ஏற்படுகிறது” 159 00:13:16,798 --> 00:13:19,217 எழுவதற்கான நேரம், எழுந்திருங்கள்விடிந்துவிட்டது 160 00:13:19,301 --> 00:13:22,345 எழுவதற்கான நேரம், எழுந்திருங்கள்விடிந்துவிட்டது 161 00:13:22,429 --> 00:13:25,056 எழுவதற்கான நேரம்,எழுந்திருங்கள், விடிந்துவிட்டது 162 00:13:25,140 --> 00:13:26,182 எழுவதற்கான நேரம் 163 00:13:27,809 --> 00:13:30,520 எழுவதற்கான நேரம்,எழுந்திருங்கள், விடிந்துவிட்டது 164 00:13:30,604 --> 00:13:33,440 எழுவதற்கான நேரம், எழுந்திருங்கள்விடிந்துவிட்டது 165 00:13:33,523 --> 00:13:36,026 எழுவதற்கான நேரம், எழுந்திருங்கள்விடிந்துவிட்டது 166 00:13:36,109 --> 00:13:37,485 எழுவதற்கான நேரம்! 167 00:13:42,240 --> 00:13:44,367 முன்கூட்டியே உங்கள் தொந்தரவைதொடங்கிவிட்டீர்கள். 168 00:13:44,451 --> 00:13:46,786 தொந்தரவுக்கு குறிப்பிட்ட நேரம் கிடையாது... 169 00:13:46,870 --> 00:13:47,913 ஹேய்! 170 00:13:48,914 --> 00:13:52,000 இரு. இன்றுதான் இன்றா? 171 00:13:52,083 --> 00:13:54,211 -அப்படித்தான் நினைக்கிறேன்.-யேய்! 172 00:13:54,294 --> 00:13:55,670 இன்றுதான்! 173 00:13:58,632 --> 00:14:00,926 ஏன் அவள் இவ்வளவுஉற்சாகமாக இருக்கிறாள்? 174 00:14:01,009 --> 00:14:02,677 இன்று பாதுகாவலர் ஆய்வக நாள். 175 00:14:02,761 --> 00:14:07,390 அதுதான் மிகவும் கடினமான, கணிக்க முடியாதமற்றும் ஆபத்தான ஆய்வகம். 176 00:14:07,974 --> 00:14:09,142 கேட்கவே உற்சாகமாக உள்ளது. 177 00:14:09,226 --> 00:14:11,436 உற்சாகமாகவா? சொல்வதைக் கேள், மனிதனே. 178 00:14:11,519 --> 00:14:14,481 இதுவரை எல்லா ஆய்வகங்களிலும் எப்படியோஏமாற்றிச் சமாளித்துவிட்டாய்... 179 00:14:14,564 --> 00:14:18,818 -அதுதான் திட்டம் என்று நினைத்தேன்.-ஆனால் இது வித்தியாசமானது. 180 00:14:18,902 --> 00:14:21,613 பாதுகாவலர் ஆய்வகத்தை தீவிரமாகஎடுத்துக் கொள்ள வேண்டும். 181 00:14:21,696 --> 00:14:25,158 அங்குதான் நாங்கள் டிஸ்அர்ரேக்களிடமிருந்துபாதுகாத்துக் கொள்வதற்கான பயிற்சி பெறுவோம். 182 00:14:25,242 --> 00:14:28,119 டிஸ்அர்ரேக்களா? ஃப்ளோராவின் காட்டில்பார்த்தோமே அது போன்றவையா? 183 00:14:28,620 --> 00:14:29,955 அவை அந்தளவுக்கு மோசமானவை அல்ல. 184 00:14:30,038 --> 00:14:32,290 அது வெறும் டிரைலர்தான். 185 00:14:32,374 --> 00:14:34,584 பல்வேறு வகையான டிஸ்அர்ரேக்கள் உள்ளன. 186 00:14:34,668 --> 00:14:36,962 ஒவ்வொன்றும் முந்தையதை விடபயங்கரமானதாக இருக்கும். 187 00:14:38,630 --> 00:14:42,926 இது எக்ஸ்காலிபூமுக்கானவேலையாகத் தெரிகிறது. 188 00:14:46,096 --> 00:14:51,017 இது ஒரு மந்திர லைட் லான்ஸ். ஏரி அரக்கன்போன்றவைகளைத் தாக்குவதற்கானது. 189 00:14:51,101 --> 00:14:55,188 முட்டாள்தனமான பொய்யான அரக்கர்களிடம் இந்தகுப்பை வேலை செய்யலாம், 190 00:14:55,272 --> 00:14:58,567 ஆனால் உண்மையான டிஸ்அர்ரேக்களிடம் சண்டைபோட நாங்கள் பயிற்சி எடுக்கிறோம். 191 00:14:58,650 --> 00:15:02,862 சரி. அப்படியெனில் இதில் சிறிய மாற்றம்செய்ய வேண்டும். 192 00:15:07,284 --> 00:15:09,744 அருமை. வேறென்ன? வேறென்ன? 193 00:15:12,205 --> 00:15:13,498 அது என்ன? 194 00:15:13,582 --> 00:15:17,794 இதுதான் ரூனிக் ரிஃப்லெக்டர்.மந்திர கேடயம் போன்றது. 195 00:15:17,878 --> 00:15:23,383 இது மந்திரங்கள், சாபங்கள், தேவையற்றஉரையாடல்களிடமிருந்து நம்மைப் பாதுகாக்கும். 196 00:15:23,466 --> 00:15:26,803 -எல்லாவற்றிடமும் இருந்து.-அது மந்திரக் கேடயம் இல்லை. 197 00:15:26,887 --> 00:15:29,806 அது வெறும் டேப்பால் ஒட்டப்பட்டஒரு மனிதன் செய்த ஒன்று. 198 00:15:30,307 --> 00:15:31,641 இது... 199 00:15:34,644 --> 00:15:36,771 இதுதான் மந்திரக் கேடயம். 200 00:15:36,855 --> 00:15:40,775 எனக்கு தெரியவில்லை, ஸாண்ட்ரா.ஓநாய்சிறுவனுடையதுதான் கேடயம் போலதெரிகிறது. 201 00:15:40,859 --> 00:15:44,821 உன்னிடம் எந்த மந்திர சக்தியும் இல்லைஎன்பதை நினைவில்கொள். 202 00:15:44,905 --> 00:15:48,491 இந்த மனித பொம்மைகள் பாதுகாவலர் ஆய்வகத்தில்உனக்கு உதவாது. 203 00:15:48,575 --> 00:15:51,828 கவலைப்படாதே, காலை உணவு உண்டதும்அவள் சரியாகிவிடுவாள். 204 00:16:02,631 --> 00:16:04,090 அந்த மோசமான பாட்டு. 205 00:16:04,758 --> 00:16:08,762 ஸாண்ட்ரா, மனிதர்களும் கூட சிறப்பானபொருட்களை உருவாக்குகிறார்கள். 206 00:16:09,596 --> 00:16:10,722 எது மாதிரி? 207 00:16:10,805 --> 00:16:11,973 ஐஸி-கிரீம். 208 00:16:13,808 --> 00:16:16,436 வா, ஸாண்ட்ரா. மகிழ்ச்சியாக இரு. 209 00:16:16,519 --> 00:16:19,940 சரிதான். நாம் முடங்கிப் போகக்கூடாது.இன்று கூடாது. 210 00:16:21,191 --> 00:16:23,652 பாதுகாவலர் ஆய்வக நாளன்று கூடாது! 211 00:16:24,861 --> 00:16:26,488 நீ தயாராக இருக்கிறாய்என நம்புகிறேன், மனிதனே. 212 00:16:27,906 --> 00:16:31,618 அது அவ்வளவு ஆபத்தானதாக இருக்க முடியாது.அது வெறும் பயிற்சிதானே? 213 00:16:32,160 --> 00:16:38,208 ஆம். ஆனால் பேராசிரியர் அத்தீனா,அவர் விதிகளின்படி நடப்பவர் அல்ல. 214 00:16:38,291 --> 00:16:41,461 ஆனால் ஹேய், இதுவரை யாருக்கும் மோசமாககாயப்பட்டது இல்லை. 215 00:17:04,943 --> 00:17:06,361 பேராசிரியர் அத்தீனாவா? 216 00:17:11,324 --> 00:17:15,954 -முதல் பாடம்: எதிர்பாராததை எதிர்பார்.-அருமை! 217 00:17:16,036 --> 00:17:19,791 அத்தீனா இதுவரை வாழ்ந்த அற்புதமானபாதுகாவலர் ஸ்ப்ரைட்களில் ஒருவர். 218 00:17:19,873 --> 00:17:23,420 அவர் தனியாக நூற்றுக்கணக்கானடிஸ்அர்ரேக்களை வீழ்த்தியுள்ளார். 219 00:17:23,503 --> 00:17:26,131 நூற்றுக்கணக்கா? ஆயிரக்கணக்கில். 220 00:17:26,214 --> 00:17:27,674 ஆனால் ஸாண்ட்ர வளர்ந்தபிறகு, 221 00:17:27,757 --> 00:17:31,595 எல்லோரையும் விட வலிமையான, கடினமானபாதுகாவலர் ஸ்ப்ரைட்டாக இருப்பாள். 222 00:17:31,678 --> 00:17:33,763 ஓ, ஸ்ப்ரைட், அமைதியாக இரு. 223 00:17:35,015 --> 00:17:40,896 வாழ்வின் சாகசத்தின் தொடக்கத்தில்நிற்கும் ஆர்வமான இளம் மாணவர்கள். 224 00:17:40,979 --> 00:17:47,110 ஆனால் உங்களில் யாருக்கு அசாதாரணமானபாதுகாவலர் ஆவதற்கான திறமை உள்ளது? 225 00:17:54,868 --> 00:17:58,204 பாதுகாவலர் ஸ்ப்ரைட்கள் தான் இந்த உலகத்தைப்பாதுகாப்பவர்கள். 226 00:17:58,288 --> 00:18:03,376 டிஸ்அர்ரே ஆபத்திற்கு எதிரான முதலும்கடைசியுமான தடுப்பு. 227 00:18:03,960 --> 00:18:07,756 பாதுகாவலர் ஸ்ப்ரைட் எப்படி இருப்பார்என்று யார் சொல்கிறீர்கள்? 228 00:18:08,256 --> 00:18:10,217 -பாதுகாவலர் ஸ்ப்ரைட்கள்...-தவறு! 229 00:18:10,300 --> 00:18:13,011 பாதுகாவலர் ஸ்ப்ரைட் எப்படி இருப்பார் எனயாராலும் விவரிக்க முடியாது, ஏனெனில் 230 00:18:13,094 --> 00:18:17,307 பாதுகாவலர் என்பது வெளியில் தெரியும்தோற்றம் இல்லை. 231 00:18:17,390 --> 00:18:22,062 அது நீங்கள் உள்ளே எப்படிப்பட்ட ஸ்ப்ரைட்டாகஇருக்கிறீர்கள் என்பதாகும். 232 00:18:22,687 --> 00:18:26,733 உங்களில் யார் வேண்டுமானாலும்பாதுகாவலர் ஆகலாம். 233 00:18:26,816 --> 00:18:29,527 ஒரு உண்மையான பாதுகாவலர்தைரியமாகவும் தகவமைப்புடனும் 234 00:18:29,611 --> 00:18:33,657 தயாராகவும் இருக்க வேண்டும். 235 00:18:33,740 --> 00:18:37,327 எனவே, நாம் தொடங்குவோம். 236 00:18:37,410 --> 00:18:38,662 ஸாண்ட்ரா. 237 00:18:39,412 --> 00:18:40,497 சொல்லுங்கள்! 238 00:18:44,292 --> 00:18:49,589 எந்த வடிவத்தில் இருக்கும் இருளுடன் மோதபாதுகாவலர்கள் தயாராக இருக்க வேண்டும். 239 00:18:50,090 --> 00:18:54,970 ஒன்று சொல்லிக்கொள்கிறேன், டிஸ்அர்ரேக்கள்எந்த வடிவத்திலும், அளவிலும் வரும். 240 00:18:55,053 --> 00:18:58,181 இன்கீக்கள், ஸ்லின்கீக்கள் மற்றும்அலறும் நீனீக்கள். 241 00:18:58,265 --> 00:19:01,851 ஃபாகர்கள், ராட்டர்கள், நினைவு மைட்கள். 242 00:19:01,935 --> 00:19:07,274 அரிக்கும் மில்லீக்கள், ஊரும் மரீக்கள்,தெளிவில்லாத ஸ்கிரீப்னீக்கள்! 243 00:19:08,858 --> 00:19:14,531 ஆனால் நிச்சயமாக, உண்மையானடிஸ்அர்ரேவை எதிர்கொள்ள தயாராகும்போது, 244 00:19:14,614 --> 00:19:18,368 உங்களுக்குத் தேவையானாதெல்லாம் ஒன்றுதான். 245 00:19:18,451 --> 00:19:19,494 பயிற்சி! 246 00:19:24,624 --> 00:19:25,667 தாக்குங்கள்! 247 00:19:30,839 --> 00:19:33,675 ஆம். அருமையான எதிர்வினைகள். 248 00:19:34,676 --> 00:19:36,595 இது பார்க்க பயங்கரமாக இல்லை. 249 00:19:40,432 --> 00:19:41,641 புத்திசாலியா? 250 00:19:43,518 --> 00:19:48,356 வேகம் போதாது! டிஸ்அர்ரே? தப்பிக்கும் அர்ரேபோல உள்ளது. 251 00:19:49,232 --> 00:19:50,275 ஓநாய். 252 00:19:50,358 --> 00:19:53,361 நான் கேட்டது சிரிப்பு சத்தமா? 253 00:19:53,445 --> 00:19:55,780 டிஸ்அர்ரேக்கள் வேடிக்கையானவை எனநினைக்கிறாயா? 254 00:19:55,864 --> 00:19:58,033 இது இருக்கலாம். கொஞ்சம். 255 00:19:58,116 --> 00:20:03,330 இது மேம்பட்ட பாடத்திற்கு நாம் போக வேண்டியநேரம் என நினைக்கிறேன், என்ன? 256 00:20:06,082 --> 00:20:09,294 ஸ்குரில்லியன்கள் பற்றி யார் சொல்கிறீர்கள்? 257 00:20:10,503 --> 00:20:12,297 அவை உருவம் மாறுபவை. 258 00:20:12,380 --> 00:20:15,091 அவற்றின் உருவம் மாற முடியும்,உங்கள் அருகில் அமர்ந்திருக்கும் ஸ்ப்ரைட் 259 00:20:15,175 --> 00:20:17,844 எதிரியா நண்பனா என்று உங்களால்கண்டுபிடிக்கவே முடியாது. 260 00:20:17,928 --> 00:20:19,638 அற்புதம், ஸாண்ட்ரா. 261 00:20:19,721 --> 00:20:23,642 ஆம். ஸ்குரில்லியன்கள் தந்திரமான சிறியடிஸ்அர்ரேக்கள். 262 00:20:23,725 --> 00:20:27,520 நீங்கள் தொடர்ச்சியாக விழிப்புடன் இருந்தால்மிகவும் ஆபத்தானவை அல்ல. 263 00:20:27,604 --> 00:20:32,275 -அதுதான் மேம்பட்ட பாடமா?-ஓ, இல்லை. 264 00:20:32,859 --> 00:20:35,862 அது இப்போதுதான் தொடங்குகிறது! 265 00:20:51,920 --> 00:20:56,716 ஸ்ப்ரைட் குழந்தைகளே, டிஸ்அர்ரேக்களைவீழ்த்தினால் அவை இங்கு தானாக வந்துவிடும். 266 00:21:13,066 --> 00:21:14,484 கொஞ்சம் உதவி செய்கிறீர்களா? 267 00:21:16,820 --> 00:21:17,862 தேனீக்கள்! 268 00:21:25,662 --> 00:21:27,998 அருமை, இளம்பெண்ணே. அருமை. 269 00:21:28,081 --> 00:21:31,626 நீ ஒரு நாள் சிறந்த பாதுகாவலர் ஆவதற்கானதிறமையைக் கொண்டுள்ளாய். 270 00:21:31,710 --> 00:21:33,211 நன்றி. 271 00:21:33,295 --> 00:21:37,257 உங்களை நேசிக்கிறேன். அதாவது எனக்குடிஸ்அர்ரேக்களுடன் மோதுவது பிடிக்கும். 272 00:21:40,385 --> 00:21:44,180 இது வேடிக்கையாக உள்ளதுஇல்லையா, ஸ்ப்ரௌட்? ஸ்ப்ரௌட்? 273 00:21:44,264 --> 00:21:47,809 ஓநாயே, அது நான் இல்லை. நான்தான் நான். 274 00:22:11,833 --> 00:22:15,420 உன் முட்டாள்தனமான பொம்மைகள் வேலைசெய்யாது எனக் கூறினேனே. 275 00:22:15,503 --> 00:22:17,964 ஒருநாளைக்கு இது போதும் என நினைக்கிறேன். 276 00:22:19,174 --> 00:22:21,134 இவற்றைத் திரும்பி உள்ளே அனுப்புகிறேன். 277 00:22:36,399 --> 00:22:37,901 உலகின் சிறந்த வீரரான அத்தீனா 278 00:22:37,984 --> 00:22:41,279 எதற்கு நம்மை பின்வாங்கச் சொல்கிறார்? 279 00:22:41,863 --> 00:22:43,156 ஒருவேளை... 280 00:22:43,907 --> 00:22:44,991 இருங்கள். 281 00:22:45,075 --> 00:22:47,786 ஸ்குரில்லியன்கள் உருமாறுபவை. 282 00:22:52,832 --> 00:22:55,961 நல்ல முயற்சி டிஸ்அர்ரே.மற்றொன்றை வீழ்த்திவிட்டோம். 283 00:22:56,044 --> 00:22:57,754 நீ என்ன செய்திருக்கிறாய்? 284 00:22:57,837 --> 00:23:01,967 அமைதி, ஸ்ப்ரௌட்.உண்மையான அத்தீனா இதோ... 285 00:23:07,556 --> 00:23:10,809 என்ன மன்னித்துவிடுங்கள்!இப்போதும் உங்களை நேசிக்கிறேன். 286 00:23:26,366 --> 00:23:27,617 ஸ்ப்ரௌட்! 287 00:23:41,047 --> 00:23:42,674 அவை என்னை போல மாறுகின்றன! 288 00:23:42,757 --> 00:23:44,676 ஏன் அவை என்னைப் போல மாறுகின்றன? 289 00:23:48,555 --> 00:23:51,308 ஓநாயே, எக்ஸ்காலிபூமை பயன்படுத்தலாமா? 290 00:23:52,934 --> 00:23:54,728 அது வேலை செய்யாது! 291 00:23:55,770 --> 00:24:00,609 பின்னே செல்லுங்கள்! அல்லது நான்... 292 00:24:15,874 --> 00:24:18,335 எக்ஸ்காலி... 293 00:24:42,317 --> 00:24:43,693 வாய்ப்பே இல்லை. 294 00:24:48,490 --> 00:24:49,574 பூம். 295 00:25:51,928 --> 00:25:53,930 நரேஷ் குமார் ராமலிங்கம்