1 00:00:42,127 --> 00:00:43,587 அத்தியாயம் 4 2 00:00:43,670 --> 00:00:46,047 ”இதில் காட்டில் சிக்கல் ஏற்படுகிறது” 3 00:00:48,717 --> 00:00:52,304 இந்த ஆய்வகத்தைப் பார்க்கும் வரைகாத்திரு, ஓநாய். 4 00:00:52,387 --> 00:00:56,016 இதுதான் மிகவும் அற்புதமான, ஆச்சர்யமான,அதிசயமான ஆய்வகம். 5 00:00:56,099 --> 00:00:59,644 இதுதான் இருப்பதிலேயே அதி அற்புதமானஆய்வகம். இதுதான் மிகவும்... 6 00:00:59,728 --> 00:01:01,146 இது மர ஆய்வகங்கள், நண்பா. 7 00:01:01,730 --> 00:01:04,440 ஸாண்ட்ரா, நீ ஆச்சர்யத்தை உடைத்து விட்டாய். 8 00:01:10,739 --> 00:01:11,907 அற்புதம். 9 00:01:12,741 --> 00:01:15,410 இங்குதான் மரங்களை உருவாக்குவார்களா? 10 00:01:15,493 --> 00:01:17,495 இன்னும் நிறைய நடக்கும். 11 00:01:33,136 --> 00:01:36,306 வா, ஓநாய்சிறுவா, போய் மரங்களைஉருவாக்குவோம். 12 00:01:43,772 --> 00:01:48,151 அருமை, ஸ்ப்ரௌட். இந்த வகுப்பில் மீண்டும்ஒரு ஃபிக்வர்ட் இருப்பது மகிழ்ச்சி. 13 00:01:49,402 --> 00:01:54,366 மரங்கள் எப்போதும் விதைகளில் இருந்துவருவதாக நினைத்துக்கொண்டிருந்தேன். 14 00:01:54,449 --> 00:01:57,535 உலகம் எப்படி இயங்குகிறது என நீ இன்னும்நிறைய தெரிந்துகொள்ள வேண்டும், மனிதனே. 15 00:01:57,619 --> 00:02:00,997 அவள் சொல்வதை காதில் வாங்காதே. நான்உனக்குக் காட்டுகிறேன். 16 00:02:04,251 --> 00:02:07,170 பார், ஸ்ப்ரைட்கள் சில மரங்களைஉருவாக்குவோம், 17 00:02:07,254 --> 00:02:10,507 ஆனால் உலகத்திற்கு மிகவும் அதிகமானமரங்கள் தேவை. 18 00:02:10,590 --> 00:02:13,593 இந்த புத்திசாலி மரங்கள் தங்களைதாங்களே உருவாக்கிக்கொள்ளும். 19 00:02:22,269 --> 00:02:23,562 இப்போது என்ன நடக்கும்? 20 00:02:23,645 --> 00:02:26,064 நாம் காத்திருக்க வேண்டும். 21 00:02:30,443 --> 00:02:31,486 எவ்வளவு நேரம்? 22 00:02:31,570 --> 00:02:35,031 பத்து வருடம், தோராயமாக.உற்சாகமாக உள்ளது அல்லவா? 23 00:02:37,075 --> 00:02:38,243 யார் வந்திருக்கிறார் பாருங்கள். 24 00:02:38,326 --> 00:02:41,746 அனைவரும் ஃப்ளோரா ஃபிக்வர்ட்டைவரவேற்றிடுங்கள். 25 00:02:41,830 --> 00:02:46,251 அவர் படித்தபோது சிறந்த மாணவியாக இருந்தவர்,இப்போது தகுதிபெற்ற வனப்பகுதி ஸ்ப்ரைட். 26 00:02:46,334 --> 00:02:49,379 தொடர்ந்து பயிற்சி பெற்றால் நீங்கள்ஒருநாள் ஃப்ளோரா போல் ஆகலாம். 27 00:02:49,462 --> 00:02:51,548 ஹேய், அது என் சகோதரி. 28 00:02:51,631 --> 00:02:56,344 ஃப்ளோரா! ஃப்ளோரா! ஃப்ளோரா! ஃப்ளோரா! 29 00:02:56,428 --> 00:03:01,141 ஃப்ளோரா! ஃப்ளோரா! ஃப்ளோரா! ஃப்ளோரா! 30 00:03:01,224 --> 00:03:03,393 ஃப்ளோரா! ஃப்ளோரா! 31 00:03:05,020 --> 00:03:06,271 ஹாய். 32 00:03:08,815 --> 00:03:11,651 பேராசிரியரே. எங்கள் காட்டில்விசித்திரமாக ஏதோ நடக்கிறது. 33 00:03:11,735 --> 00:03:13,570 எங்களுக்கு உதவி தேவை. 34 00:03:13,653 --> 00:03:15,989 யாரேனும் தன்னார்வ ஸ்ப்ரைட் மாணவர்களைநான் அழைத்துக்கொள்ளவா? 35 00:03:16,072 --> 00:03:17,324 நிச்சயமாக. 36 00:03:17,407 --> 00:03:18,992 யாரேனும் செல்ல விரும்புகிறீர்களா? 37 00:03:20,118 --> 00:03:23,330 நான்! நான்! நான், நான்.இங்கே! நான்! ஹலோ! 38 00:03:24,080 --> 00:03:26,499 -நான்! இங்கே இருக்கிறேன்!-வேறு யாராவது? 39 00:03:26,583 --> 00:03:28,543 -வேறு யாராவது. ஸாண்ட்ரா?-நான்! ஹலோ! 40 00:03:28,627 --> 00:03:30,795 கண்டிப்பாக, ஃப்ளோரா. ஆனால் நான் ஸ்ப்ரௌட்டைஅழைத்து வரலாமா? 41 00:03:33,006 --> 00:03:34,007 சரி. 42 00:03:34,090 --> 00:03:37,677 ஹுரே! நான் ஓநாய்சிறுவனை அழைத்துவரலாமா? 43 00:03:38,762 --> 00:03:39,804 சரி. 44 00:03:41,556 --> 00:03:43,642 அருமை. இன்னொரு போர்ட்டல். 45 00:03:49,522 --> 00:03:51,608 இதோ வந்துவிட்டோம். என் காட்டிற்குவரவேற்கிறேன். 46 00:03:52,234 --> 00:03:54,319 இது பொதுவாக இன்னும் மகிழ்ச்சியானஇடமாக இருக்கும். 47 00:03:54,819 --> 00:03:57,322 இந்த மரங்கள் ஏன் உடல்நிலை சரியில்லாமல்இருக்கின்றன? 48 00:03:57,405 --> 00:04:02,577 எனக்குத் தெரியவில்லை, ஸ்ப்ரௌட்.இதுபோல நான் பார்த்ததில்லை. பாவம். 49 00:04:16,132 --> 00:04:19,134 இந்த மூடுபனியில் ஏதோவொன்று சரியில்லை. 50 00:04:19,219 --> 00:04:20,512 இது எதனால் ஏற்படுகிறது? 51 00:04:21,137 --> 00:04:22,639 மனிதர்களால் இருக்கலாம். 52 00:04:22,722 --> 00:04:24,683 மனிதர்கள் நிறைய செய்திருக்கிறார்கள். 53 00:04:24,766 --> 00:04:28,311 அதாவது நாம் உருவாக்குவதைவிட வேகமாகமரங்களை அவர்கள் வெட்டுகின்றனர். 54 00:04:28,937 --> 00:04:30,272 ஆனால் இது வித்தியாசமானது. 55 00:04:32,065 --> 00:04:35,110 மன்னிக்கவும் மேடம். எப்படி இருக்கிறீர்கள்? 56 00:04:40,448 --> 00:04:42,325 இவர் மிகவும் மோசமாக இருக்கிறார். 57 00:04:42,826 --> 00:04:44,995 என்னால் உதவ முடிகிறதா என பார்க்கிறேன். 58 00:04:45,078 --> 00:04:50,208 இந்த மூடுபனியில் பார்க்க முடியவில்லை.இருட்டிக்கொண்டு வேறு வருகிறது. 59 00:04:50,875 --> 00:04:54,212 நீங்கள் இங்கேயே இருங்கள்,நான் வந்து விடுகிறேன். 60 00:05:05,432 --> 00:05:07,017 நீங்கள் இங்கு... 61 00:05:07,100 --> 00:05:11,313 இந்த காட்டில் டிஸ்அர்ரேக்கள்இருக்க வாய்ப்பிருப்பதாக 62 00:05:11,396 --> 00:05:12,564 நினைக்கிறாயா, ஸாண்ட்ரா? 63 00:05:12,647 --> 00:05:15,358 டிஸ்அர்ரேக்களா?இருக்காது என நினைக்கிறேன், ஸ்ப்ரௌட். 64 00:05:15,442 --> 00:05:17,027 டிஸ்அரூஸ் என்றால் என்ன? 65 00:05:17,110 --> 00:05:18,820 அது “டிஸ்அர்ரேக்கள்." 66 00:05:18,904 --> 00:05:23,533 டிஸ்அர்ரேக்கள் என்பவை இந்த பேரண்டத்திலேயேமிகவும் மோசமான, பயங்கரமான, கெட்ட, 67 00:05:23,617 --> 00:05:26,244 பயமுறுத்தும் உயிரினங்கள். 68 00:05:26,328 --> 00:05:27,996 அவற்றை பற்றி நான் பேச விரும்பவில்லை. 69 00:05:28,079 --> 00:05:29,080 என்னை... 70 00:05:29,164 --> 00:05:30,832 மூலை முடுக்கெல்லாம், 71 00:05:30,916 --> 00:05:36,630 ஸ்ப்ரைட்களின் புனிதமான பணிகளை கெடுக்கடிஸ்அர்ரேக்கள் காத்துக்கொண்டிருக்கும். 72 00:05:37,422 --> 00:05:41,092 சில ஊர்ந்துவரும், நீந்திவரும்,மிதக்கும், பறக்கும். 73 00:05:41,176 --> 00:05:44,930 ஆனால் ஒளிரும் கண்களைக் கொண்டஉயிரினத்திடம் கவனமாக இருங்கள். 74 00:05:45,430 --> 00:05:48,850 அவை மெதுவாக நகரும், ஊரும், இருளையும்துக்கத்தையும் கூட்டி வரும். 75 00:05:49,434 --> 00:05:53,271 நாங்கள் ஸ்ப்ரைட்கள், அவை எங்கள் எதிரிகள். 76 00:05:55,315 --> 00:05:57,734 டிஸ்அர்ரேக்கள் என்றால் குழப்பம்தான். 77 00:05:57,817 --> 00:05:59,444 அழிவின் தூதுவர்கள். 78 00:05:59,527 --> 00:06:03,323 ஸ்ப்ரைட்கள் உருவாக்கும் ஒவ்வொன்றையும்டிஸ்அர்ரேக்கள் அழிக்கும். 79 00:06:03,406 --> 00:06:07,577 இப்போது இங்கு ஒன்று இருந்தால் யார் பெரியஆள் என்று காட்டுவேன். 80 00:06:08,870 --> 00:06:12,707 ஹேய் ஸாண்ட்ரா? ஸ்ப்ரௌட் அங்கு இருக்கிறாள்என்றால், இது யாருடைய நிழல்? 81 00:06:17,379 --> 00:06:19,464 ஸ்ப்ரௌட்! ஸாண்ட்ரா! ஜாக்கிரதை! 82 00:06:20,215 --> 00:06:21,258 டிஸ்அர்ரேக்கள்! 83 00:06:30,100 --> 00:06:32,269 அங்கிருந்துதான் மூடுபனி வருகிறது. 84 00:06:32,352 --> 00:06:34,688 அவைதான் இந்த காட்டில் மூடுபனியைஏற்படுத்துகின்றன. 85 00:06:34,771 --> 00:06:37,023 அதனால்தான் மரங்களின் உடல்நிலைமோசமாகிறது. 86 00:06:37,107 --> 00:06:38,275 நாம் என்ன செய்வது? 87 00:06:38,358 --> 00:06:39,359 நாம் சண்டையிடுவோம். 88 00:06:39,442 --> 00:06:41,027 இல்லை, நாம் ஓட வேண்டும். 89 00:06:41,111 --> 00:06:43,321 வாருங்கள். போர்ட்டலுக்கு போவோம். 90 00:06:51,830 --> 00:06:53,081 இந்த வழியாக. 91 00:07:08,096 --> 00:07:09,306 நில்லுங்கள். நில்லுங்கள். 92 00:07:10,515 --> 00:07:12,392 நாம் சுற்றி சுற்றி வருகிறோம். 93 00:07:12,475 --> 00:07:14,269 ஃப்ளோராவை தொலைத்துவிட்டோமா? 94 00:07:14,769 --> 00:07:19,941 -ஃப்ளோரா! ஃப்ளோரா!-ஸ்ப்ரௌட். எல்லாம் சரியாகிவிடும். 95 00:07:20,025 --> 00:07:22,444 டிஸ்அர்ரேக்கள் மீண்டும் வந்தால்என்ன செய்வது? 96 00:07:22,527 --> 00:07:24,362 அவை நமக்கு பின்னால் கூட இருக்கலாம். 97 00:07:25,155 --> 00:07:26,781 அவை எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். 98 00:07:30,619 --> 00:07:35,665 எதற்காக நான் இங்கு வந்தேன்? தைரியமாகஇருப்பது பற்றி அம்மா எச்சரித்திருந்தார். 99 00:07:36,166 --> 00:07:39,920 ”எப்போதும் அம்மா சொல்வதை கேட்க வேண்டும்.”அம்மா எப்போதும் இதைச் சொல்வார். 100 00:07:41,129 --> 00:07:44,841 ஸ்ப்ரௌட், உன் மீது ஏதோ... 101 00:07:49,221 --> 00:07:51,056 அதை எடுங்கள், எடுங்கள், எடுங்கள்! 102 00:07:51,139 --> 00:07:52,766 அசையாமல் இரு, ஸ்ப்ரௌட். 103 00:07:59,481 --> 00:08:03,777 மூடுபனியால் மரங்கள் பாதிப்படையவில்லை.இந்த நத்தைகள்தான் காரணம். 104 00:08:03,860 --> 00:08:06,571 அதனால்தான் அந்த உயிரினங்கள் இங்கேமூடுபனியை ஏற்படுத்தியிருக்கின்றன. 105 00:08:06,655 --> 00:08:10,700 அவர்களது இந்த நத்தை நண்பர்கள்செய்வதை மறைக்க. 106 00:08:10,784 --> 00:08:12,786 இந்த மூடுபனியை போக்கிவிட்டால்... 107 00:08:12,869 --> 00:08:15,205 நாம் இந்த நத்தைகளை விரட்டிவிடலாம். 108 00:08:15,288 --> 00:08:16,539 ஆம்! 109 00:08:16,623 --> 00:08:18,792 ஆனால் மூடுபனியை எப்படி போக்குவது? 110 00:08:20,585 --> 00:08:22,712 எப்படி என்று எனக்குத் தெரியும். 111 00:08:24,506 --> 00:08:26,216 இது சரியாக இருக்கும். 112 00:08:26,299 --> 00:08:27,968 இது ஒரு பயனற்ற பொருள். 113 00:08:28,051 --> 00:08:29,594 இது பயனற்றது இல்லை. 114 00:08:29,678 --> 00:08:32,222 நமக்கு சிறிது கற்பனை இருந்தால் போதும். 115 00:08:33,056 --> 00:08:34,140 அதோடு கொஞ்சம் டேப் வேண்டும். 116 00:08:34,224 --> 00:08:35,350 டேப் என்றால் என்ன? 117 00:08:35,433 --> 00:08:37,726 இதோ. எனக்கு உதவுங்கள். 118 00:08:52,617 --> 00:08:54,411 இப்போதும் அது பயனற்றதுதான். 119 00:08:54,995 --> 00:08:57,289 ஆனால் அதை நீ பயனுள்ளதாக மாற்றிவிட்டாய்என நினைக்கிறேன். 120 00:08:58,999 --> 00:09:00,834 தயாரா? வாருங்கள். 121 00:09:03,378 --> 00:09:06,047 இது உண்மையில் வேலை செய்கிறதா? 122 00:09:07,048 --> 00:09:08,925 இது உண்மையில் வேலை செய்கிறது! 123 00:09:09,009 --> 00:09:11,845 சரி, வாருங்கள். 124 00:09:44,127 --> 00:09:46,338 ஸ்ப்ரௌட்! ஸ்ப்ரௌட்! 125 00:09:46,421 --> 00:09:48,548 ஃப்ளோரா? ஃப்ளோரா! 126 00:09:48,632 --> 00:09:54,054 ஸ்ப்ரௌட்! உனக்கு ஒன்றும் ஆகவில்லை,நான் மிகவும் கவலைப்பட்டேன். 127 00:09:54,638 --> 00:09:57,390 உன்னை எல்லா இடங்களிலும் தேடினோம்,ஆனால் இந்த மூடுபனி... 128 00:09:57,474 --> 00:10:00,185 இருங்கள். மூடுபனி என்ன ஆனது? 129 00:10:00,268 --> 00:10:02,103 நான் அதை போக்கிவிட்டேன். 130 00:10:02,187 --> 00:10:04,981 ஓநாய்சிறுவனும் ஸாண்ட்ராவும் உதவினார்கள். 131 00:10:05,065 --> 00:10:07,609 நீங்கள் போக்கிவிட்டீர்களா? எப்படி? 132 00:10:08,193 --> 00:10:12,239 நாங்கள் இந்த விசித்திரமான மனிதர்களின்பொருளை கண்டுபிடித்தோம். 133 00:10:12,322 --> 00:10:14,950 அதோ, அந்த காட்டில். 134 00:10:15,033 --> 00:10:17,577 மூடுபனி போன பிறகு நத்தைகளை சுலபமாகவிரட்டிவிட்டோம். 135 00:10:17,661 --> 00:10:19,996 -நத்தைகளா?-ராட்டர் நத்தைகள். 136 00:10:20,080 --> 00:10:21,748 தொல்லை தரும் சிறிய டிஸ்அர்ரேக்கள். 137 00:10:22,249 --> 00:10:25,252 அவற்றை பார்க்க முடிந்தால் சுலபமாகசமாளிக்கலாம். 138 00:10:26,086 --> 00:10:29,881 வெவ்வேறு வகையான டிஸ்அர்ரேக்கள் இப்படிஒன்றாக வேலைசெய்து பார்த்ததே இல்லை. 139 00:10:35,720 --> 00:10:37,889 நீங்கள் மூவரும்தான் எங்கள்காட்டை காப்பாற்றியுள்ளீர்கள். 140 00:10:42,519 --> 00:10:43,645 ஓ, இல்லை. 141 00:10:44,396 --> 00:10:46,565 இந்த மரத்தால் உயிர்பிழைக்க முடியவில்லை. 142 00:11:06,209 --> 00:11:08,336 ஹேய், ஸ்ப்ரௌட். பார். 143 00:11:15,135 --> 00:11:16,970 மண்ணில் சென்று உறங்கிடு. 144 00:11:21,516 --> 00:11:24,060 நாம் மீண்டும் வந்து பார்க்கலாமா? 145 00:11:24,144 --> 00:11:25,520 கண்டிப்பாக, ஸ்ப்ரௌட். 146 00:11:38,700 --> 00:11:40,160 அத்தியாயம் 5 147 00:11:40,243 --> 00:11:42,621 ”இதில் ஸ்ப்ரௌட் அணியை உருவாக்குகிறான்” 148 00:11:52,631 --> 00:11:56,218 சரி, ஸ்ப்ரௌட். தயாரா? ஒன்று. 149 00:11:56,301 --> 00:11:57,427 ஒன்று. 150 00:11:58,220 --> 00:12:00,180 நீ “இரண்டு” என்று சொல்ல வேண்டும். 151 00:12:00,263 --> 00:12:01,389 மூன்று. 152 00:12:01,473 --> 00:12:04,059 -இரண்டு!-ஸ்ப்ரௌட், நீ தவறாக விளையாடுகிறாய். 153 00:12:04,142 --> 00:12:05,936 ஆனால் இது வேடிக்கையாக உள்ளது. 154 00:12:06,019 --> 00:12:07,103 ஐந்து. 155 00:12:07,187 --> 00:12:08,230 பட்டர் கேக்! 156 00:12:12,901 --> 00:12:17,530 ஓ, அடக் கடவுளே! அவர்கள் பாதுகாவலர்களும்டிஸ்அர்ரேக்களும் விளையாடுகின்றனர். 157 00:12:18,198 --> 00:12:19,449 டிஸ்அர்ரேக்களா? 158 00:12:19,532 --> 00:12:22,118 உண்மையானவை இல்லை. அது ஒரு சலிப்பானவிளையாட்டு. 159 00:12:22,786 --> 00:12:24,829 அருமை! நீ விளையாட வருகிறாயா? 160 00:12:24,913 --> 00:12:28,875 இல்லை. நான் டிரையாடிஸின் ஐந்தாவது போர்பற்றி படிக்க வேண்டும். 161 00:12:28,959 --> 00:12:30,418 இப்போதுதான் நல்ல பகுதிக்குவந்திருக்கிறேன். 162 00:12:31,211 --> 00:12:32,462 டிரையாடிஸ் யார்? 163 00:12:33,046 --> 00:12:35,590 டிரையாடிஸ் என்பதுபோர்ட்டல் மரத்தின் பெயர். 164 00:12:36,258 --> 00:12:40,929 ஏட்ரியத்தின் நடுவில் இருக்கிறதே. அதைபார்க்காமல் இருக்க முடியாது. 165 00:12:41,012 --> 00:12:43,473 அதன் வேர்கள் ஆலை முழுவதும் செல்கிறது, 166 00:12:43,557 --> 00:12:46,268 அது எல்லா ஆய்வகங்களையும்மேற்பரப்புடன் இணைக்கிறது. 167 00:12:47,269 --> 00:12:50,772 அதுதான் நீ சொன்னதா. அற்புதமாக உள்ளது. 168 00:12:50,855 --> 00:12:54,859 இப்போது, என்னை தொல்லை செய்யாமல்ஸ்ப்ரௌட்டுடன் போய் விளையாடு. 169 00:12:54,943 --> 00:12:56,278 என்ன ஆயிற்று, ஸ்ப்ரௌட்? 170 00:12:57,571 --> 00:12:59,573 அவர்கள் என்னை விளையாட்டில் சேர்த்துகொள்ள மறுக்கிறார்கள். 171 00:12:59,656 --> 00:13:03,451 என்ன? வா பார்ப்போம். வா, ஸ்ப்ரௌட். 172 00:13:03,535 --> 00:13:06,621 இரு! ஓநாய்சிறுவனே! ஓநாய்சிறுவனே! 173 00:13:07,414 --> 00:13:10,584 இது டார்ம்களுக்கு இடையேயான போட்டி. 174 00:13:10,667 --> 00:13:13,837 உங்கள் டார்ம் இங்கு இல்லை. அதனால்போய் வாருங்கள். 175 00:13:13,920 --> 00:13:16,840 நான் ஸ்ப்ரௌட் டார்மில் இருக்கிறேன்.நாங்கள் ஒரு அணியாக விளையாடுவோம். 176 00:13:16,923 --> 00:13:19,134 ஒரு அணிக்கு ஐந்து பேர் தேவை. 177 00:13:19,718 --> 00:13:22,095 அப்படியெனில் நாங்கள் அனைவரும்விளையாடுவோம். 178 00:13:22,178 --> 00:13:23,597 ஹுரே! 179 00:13:23,680 --> 00:13:24,890 என்ன செய்கிறாய்? 180 00:13:24,973 --> 00:13:26,182 நம்மால் விளையாட முடியாது. 181 00:13:26,266 --> 00:13:29,269 இந்த விளையாட்டைப் பற்றி உனக்கு தெரியாது.மேலும் ஸ்ப்ரௌட்... 182 00:13:34,941 --> 00:13:38,778 எனக்கு ஸ்ப்ரௌட்டை பிடிக்கும், ஆனால்நாம் ஜெயிப்பது கடினம். 183 00:13:38,862 --> 00:13:40,196 நாம் தோற்றுவிடுவோம். 184 00:13:40,280 --> 00:13:43,366 எனக்குத் தெரியாது.நான் நன்றாக விளையாடுவேன். 185 00:13:43,450 --> 00:13:46,870 நான் கற்றுக்கொள்வேன்.அதோடு, அது வேடிக்கையாக இருக்கும். 186 00:13:47,454 --> 00:13:48,622 வா. 187 00:13:48,705 --> 00:13:51,416 நான் சொல்வதை கேட்கவில்லையா? நாம்தோற்றுவிடுவோம். 188 00:13:54,502 --> 00:13:56,630 ஸாண்ட்ரா, வந்து விளையாடு. 189 00:13:56,713 --> 00:14:00,217 மன்னித்துவிடு, ஸ்ப்ரௌட். மொத்த டார்மும்விளையாட வேண்டும். 190 00:14:00,300 --> 00:14:03,887 ஸாண்ட்ரா இப்படி பயப்படும் ஸ்ப்ரைட்டாகஇருப்பது அவமானம். 191 00:14:04,930 --> 00:14:06,473 பயப்படும் ஸ்ப்ரைட்டா? 192 00:14:08,266 --> 00:14:11,269 சரி. வாருங்கள் விளையாடுவோம். 193 00:14:11,353 --> 00:14:12,646 அப்படித்தான்! 194 00:14:21,821 --> 00:14:23,698 சரி, விதிகள் எளிதானவைதான். 195 00:14:23,782 --> 00:14:26,451 நாம்தான் டிஸ்அர்ரேக்கள்.நாம் அந்த பாறையை தொட வேண்டும். 196 00:14:26,534 --> 00:14:28,995 அவர்கள் பாதுகாவலர்கள்,அவர்கள் நம்மை தடுக்க வேண்டும். 197 00:14:29,079 --> 00:14:31,998 அடுத்த ஆட்டத்தில் நாம் அணிகள்மாற வேண்டும். புரிகிறதா? 198 00:14:32,082 --> 00:14:33,291 -புரிகிறது.-நல்லது. 199 00:14:33,792 --> 00:14:35,335 பாதுகாவலர்களே! 200 00:14:35,835 --> 00:14:37,337 டிஸ்அர்ரேக்களே! 201 00:14:45,262 --> 00:14:46,596 தொடங்குங்கள்! 202 00:14:48,932 --> 00:14:51,768 ஓ, ஆம். உன்னை பந்தால் அடித்தால்நீ வெளியேறியதாக அர்த்தம். 203 00:14:51,851 --> 00:14:53,895 பந்தா? ”பந்தால் அடிப்பது” என்றால் என்ன? 204 00:15:07,075 --> 00:15:08,868 ஸ்ப்ரௌட், ஒழுங்காக விளையாடு! 205 00:15:29,723 --> 00:15:31,057 ஓநாய்சிறுவனே, நகரு! 206 00:15:34,269 --> 00:15:37,022 நீங்கள் இவ்வளவு மோசமாக விளையாடுவீர்கள்என எதிர்பார்க்கவில்லை. 207 00:15:40,817 --> 00:15:44,154 ஒப்புக்கொள்ள மறுத்தாலும் ஸாண்ட்ரா,நீ சொன்னது சரிதான். 208 00:15:44,237 --> 00:15:46,364 நீ விளையாடியிருக்கக்கூடாது. 209 00:15:52,746 --> 00:15:55,373 வாருங்கள். நாம் இப்போது பாதுகாவலர்கள். 210 00:15:56,207 --> 00:15:58,376 இதில் நீ சிறப்பாக விளையாடுவாய், ஸாண்ட்ரா. 211 00:15:58,460 --> 00:16:03,548 ஹேய், நீ இன்னும் ஒழுங்காக விளையாட வேண்டும்மனிதனே. ஸ்ப்ரௌட் ஜெயிக்க வேண்டும். 212 00:16:18,021 --> 00:16:21,775 பாதுகாவலர்களும்டிஸ்அர்ரேக்களும். இது எனக்கு நினைவுள்ளது. 213 00:16:23,610 --> 00:16:24,611 பாதுகாவலர்களே. 214 00:16:25,237 --> 00:16:26,613 டிஸ்அர்ரேக்களே. 215 00:16:27,197 --> 00:16:28,198 தொடங்குங்கள்! 216 00:16:52,973 --> 00:16:55,642 யேய்! உன் முகத்தில் அடித்துவிட்டோம்! 217 00:17:09,613 --> 00:17:11,574 சரி, நாம் மீண்டும் டிஸ்அர்ரேக்கள். 218 00:17:11,658 --> 00:17:16,121 பிலிப், நீ இடதுபக்கம் போ. ஒனைரா, வலதுபக்கம் போ. நான் நேராக பாறைக்கு போகிறேன்... 219 00:17:16,204 --> 00:17:17,622 இரு, இரு, இரு, இரு. 220 00:17:17,706 --> 00:17:20,708 நான் இந்த புழுவா அல்லது பாம்பா? 221 00:17:20,792 --> 00:17:22,127 அது பாம்பு இல்லை. 222 00:17:22,209 --> 00:17:24,545 அது ஒரு மின்னல். 223 00:17:24,629 --> 00:17:27,424 எனக்குத் தெரியவில்லை.பாம்பு மாதிரிதான் தெரிகிறது. 224 00:17:27,507 --> 00:17:29,509 பாம்புகள் எதுவும் இல்லை! பாம்பை விடுங்கள்! 225 00:17:29,593 --> 00:17:34,431 ஹேய், ஓ, ஸாண்ட்ரா. அமைதி.இது வெறும் விளையாட்டுத்தான். 226 00:17:34,514 --> 00:17:36,349 தோற்பது விளையாட்டு என நினைக்கிறாயா? 227 00:17:36,433 --> 00:17:39,019 நாம் ஜெயிக்க வேண்டும். ஸ்ப்ரௌட்டுக்காக. 228 00:17:40,562 --> 00:17:42,522 உண்மையாகவா? ஸ்ப்ரௌட்டுக்காகவா? 229 00:17:43,023 --> 00:17:44,190 பாதுகாவலர்களே. 230 00:17:45,025 --> 00:17:46,192 டிஸ்அர்ரேக்களே. 231 00:17:48,028 --> 00:17:49,029 ஸ்ப்ரௌட்! 232 00:17:49,112 --> 00:17:51,573 பந்தையோ அல்லது எதையோ எறி. 233 00:17:51,656 --> 00:17:52,908 தொடங்குங்கள்! 234 00:17:52,991 --> 00:17:55,285 இதோ பந்துகள் வருகின்றன. 235 00:18:00,332 --> 00:18:03,418 ஓ... சரி விடு. ஓநாய்சிறுவனே, நீ... 236 00:18:03,501 --> 00:18:07,005 கவலைப்படாதே, ஸாண்ட்ரா.எல்லாம் கையசைவில்தான் உள்ளது. 237 00:18:11,134 --> 00:18:12,552 ஹேய், நீங்கள் இருவரும். 238 00:18:15,639 --> 00:18:19,601 நீங்கள் இவ்வளவு மோசமாக இருப்பதுவேடிக்கையாகத்தான் உள்ளது. 239 00:18:21,228 --> 00:18:22,229 மேலும்... 240 00:18:29,736 --> 00:18:33,823 ஹேய், சிரிக்கும் குழந்தைகளே.இது விளையாட்டு என நினைக்கிறீர்களா? 241 00:18:35,784 --> 00:18:36,785 ஆம். 242 00:18:41,581 --> 00:18:44,876 அற்புதம்! தொடங்குங்கள்! 243 00:18:46,836 --> 00:18:48,213 பாதுகாவலர்களே. 244 00:18:48,296 --> 00:18:49,714 டிஸ்அர்ரேக்களே. 245 00:18:49,798 --> 00:18:50,799 தொடங்குங்கள்! 246 00:18:50,882 --> 00:18:52,300 வலதுபக்கம் நகருங்கள்! 247 00:18:52,384 --> 00:18:55,136 இல்லை, உங்கள் மற்றொரு வலது.இல்லை, எதிர் பக்கம்! 248 00:19:03,353 --> 00:19:05,981 இல்லை, இல்லை, இல்லை! 249 00:19:07,732 --> 00:19:14,698 ஸாண்ட்ரா, என் ஆராவில் அடிபட்டுவிட்டதுஎன நினைக்கிறேன். 250 00:19:15,865 --> 00:19:17,659 ஆம், எனக்கும். 251 00:19:22,831 --> 00:19:25,959 உனக்கென்ன? உனக்கும் அடிபட்டுவிட்டதா? 252 00:19:26,042 --> 00:19:28,670 நான் தனியாகத்தான் இதை ஜெயிக்க வேண்டும்என நினைக்கிறேன். 253 00:19:28,753 --> 00:19:32,632 இங்கு வருவதற்கு முன் எனக்கு நிறையநண்பர்கள் கிடையாது, 254 00:19:32,716 --> 00:19:35,176 அதனால் என்னைவிட யாருக்கும்இது நன்றாக தெரியாது. 255 00:19:36,303 --> 00:19:39,806 தனியாக ஜெயிப்பது மகிழ்ச்சியாக இருக்காது. 256 00:19:42,934 --> 00:19:45,437 பாருங்கள், இவை முத்தமிடுகின்றன. 257 00:19:48,732 --> 00:19:52,777 ஹேய், ஸ்ப்ரௌட். நீ நன்றாக விளையாட மாட்டாய்என நினைத்தேன், ஆனால் அது தவறு. 258 00:19:52,861 --> 00:19:56,448 நீ சிறந்த வீரன்... எங்கள் அணிக்கு. 259 00:19:56,531 --> 00:19:58,450 நன்றி. 260 00:20:02,787 --> 00:20:06,583 ஹேய், ஸாண்ட்ரா.நீ எங்கள் டார்மில் சேர்ந்துகொள்ளலாம். 261 00:20:06,666 --> 00:20:09,419 அப்போதாவது நீ ஜெயிக்க வாய்ப்புள்ளது. 262 00:20:13,256 --> 00:20:14,257 ஹேய், டாலி. 263 00:20:14,341 --> 00:20:20,680 உன்னுடன் ஒருமுறை ஜெயிப்பதற்கு ஸ்ப்ரௌட்உடன் பல லட்சம் முறை தோற்பேன். 264 00:20:20,764 --> 00:20:23,767 -வா, ஓநாய்சிறுவனே.-ஆனால் மூன்று பேர்தான் இருக்கிறோம். 265 00:20:23,850 --> 00:20:24,851 போதாது அல்லவா? 266 00:20:24,935 --> 00:20:29,564 இல்லை. நாம் ஸ்ப்ரௌட்டுக்காக செய்கிறோம். 267 00:20:29,648 --> 00:20:31,900 ஆம், ஸ்ப்ரௌட்டுக்காக. 268 00:20:32,442 --> 00:20:34,527 விளையாடுங்கள், விளையாடுங்கள்! 269 00:20:34,611 --> 00:20:36,905 விளையாடுங்கள், விளையாடுங்கள்,விளையாடுங்கள், விளையாடுங்கள்! 270 00:20:42,535 --> 00:20:44,120 பாதுகாவலர்களே. 271 00:20:44,204 --> 00:20:45,830 டிஸ்அர்ரேக்களே. 272 00:20:48,625 --> 00:20:49,709 தொடங்குங்கள்! 273 00:20:55,549 --> 00:20:56,716 ஸாண்ட்ரா! 274 00:20:56,800 --> 00:20:58,134 உன் இடதுபக்கம் பந்துகள் வருகின்றன. 275 00:21:01,555 --> 00:21:03,139 அருமை, அருமையாக அடித்தாய். 276 00:21:23,285 --> 00:21:24,411 ஸாண்ட்ரா! 277 00:21:26,705 --> 00:21:30,584 மறுபடியும் நான் ஜெயித்துவிட்டேன்.யாரும் வெல்ல முடியாது... 278 00:21:31,626 --> 00:21:32,961 டாலி வெளியேறிவிட்டாள். 279 00:21:33,044 --> 00:21:34,504 ஸ்ப்ரௌட் இன்னும் இருக்கிறான்! 280 00:21:34,588 --> 00:21:36,214 ஓடு, ஸ்ப்ரௌட், ஓடு! 281 00:21:39,885 --> 00:21:41,261 அந்த பக்கம் ஓடு! 282 00:21:41,845 --> 00:21:43,096 அச்சச்சோ. 283 00:22:08,371 --> 00:22:09,539 ஸ்ப்ரௌட். 284 00:22:14,711 --> 00:22:15,712 யேய்! 285 00:22:16,796 --> 00:22:19,341 யேய்! வென்றுவீட்டீர்கள்! யேய்! 286 00:22:19,925 --> 00:22:21,551 யேய்! அருமை! 287 00:22:22,344 --> 00:22:23,386 நீ வென்றுவிட்டாய்! 288 00:22:23,470 --> 00:22:26,264 ஸ்ப்ரௌட்! ஸ்ப்ரௌட்! ஸ்ப்ரௌட்! 289 00:22:26,348 --> 00:22:30,018 ஸ்ப்ரௌட்! ஸ்ப்ரௌட்! ஸ்ப்ரௌட்! ஸ்ப்ரௌட்! 290 00:22:30,101 --> 00:22:31,811 ஏன் அனைவரும் ஆரவாரம் செய்கின்றனர்? 291 00:22:31,895 --> 00:22:36,149 நாங்கள் பலமுறை வென்றுள்ளோம்.நீங்கள் ஒருமுறைதான் வென்றீர்கள். 292 00:22:37,317 --> 00:22:38,485 இருந்தாலும் வேடிக்கையாக இருந்தது. 293 00:22:41,696 --> 00:22:44,491 ஸ்ப்ரௌட்! ஸ்ப்ரௌட்! ஸ்ப்ரௌட்! 294 00:22:44,574 --> 00:22:48,328 ஸ்ப்ரௌட்! ஸ்ப்ரௌட்! ஸ்ப்ரௌட்! 295 00:23:50,181 --> 00:23:52,183 நரேஷ் குமார் ராமலிங்கம்