1 00:00:41,835 --> 00:00:43,086 அத்தியாயம் 2 2 00:00:43,169 --> 00:00:46,423 ”இதில் ஓநாய் சிறுவன் மெத்தையை பெறுகிறான்” 3 00:00:47,007 --> 00:00:48,758 கிட்டத்தட்ட வந்துவிட்டோம். 4 00:00:49,259 --> 00:00:52,345 கண்களைத் திறக்காதே. இப்போது திற! 5 00:00:56,516 --> 00:00:57,726 அற்புதம்! 6 00:00:59,644 --> 00:01:01,438 உனக்கு சுற்றி காண்பிக்கிறேன். 7 00:01:03,899 --> 00:01:05,442 இது பிலிப்பின் கட்டில், 8 00:01:05,525 --> 00:01:07,652 இது ஒனைராவின் கட்டில், 9 00:01:07,736 --> 00:01:10,155 இது என்னுடைய கட்டில். 10 00:01:11,489 --> 00:01:12,824 இது என் மேசை, 11 00:01:12,908 --> 00:01:16,119 இவை என் செல்லக்குச்சிகள், இதுதான் நார்மன். 12 00:01:16,202 --> 00:01:18,496 -ஹலோ சொல்லு, நார்மன்.-ஹலோ. 13 00:01:18,580 --> 00:01:20,582 இவன் எவ்வளவு புத்திசாலியாக இருக்கிறான்பார்த்தாயா? 14 00:01:20,665 --> 00:01:23,418 -ஓ, நாம் நேரத்தை வீணடிக்க கூடாது.-வருகிறேன், நார்மன்! 15 00:01:24,502 --> 00:01:25,712 ஹலோ. 16 00:01:27,380 --> 00:01:29,341 -இதுதான் ஸாண்ட்ராவின் கட்டிலாக இருக்கும்.-ஹே! 17 00:01:29,424 --> 00:01:31,760 என் பொருட்களை தொடாதே, மனிதா. 18 00:01:32,260 --> 00:01:33,929 ஒனைரா, மறுபடியும்... 19 00:01:34,012 --> 00:01:36,431 அடக் கடவுளே! அது பிலிப்பும் ஒனைராவும். 20 00:01:36,514 --> 00:01:41,019 நீ மனிதனென்று அவர்களுக்கு தெரியக்கூடாது,அதனால் மனிதனை போல் நடந்துகொள்ளாதே. 21 00:01:41,102 --> 00:01:42,812 ஆம், இன்னும் ஸ்ப்ரைட்டாக. 22 00:01:45,273 --> 00:01:47,692 இல்லை! மனிதனை போல குறைவாக. 23 00:01:48,902 --> 00:01:51,780 கச்சிதம்! அசையாதே. 24 00:02:01,039 --> 00:02:03,083 ஹலோ, ஸ்பிரிட்ஸ் நண்பர்களே. 25 00:02:03,166 --> 00:02:04,292 -ஸ்ப்ரைட்கள்.-ஸ்ப்ரைட்கள். 26 00:02:04,376 --> 00:02:05,919 இது ஓநாய்சிறுவன். 27 00:02:06,002 --> 00:02:11,049 இவன் புதிது, கண்டிப்பாக இவன் மனிதன் இல்லை. 28 00:02:12,425 --> 00:02:13,677 என்ன? 29 00:02:14,594 --> 00:02:16,513 இவனுடைய நகைச்சுவை எனக்கும் புரிவதில்லை. 30 00:02:16,596 --> 00:02:18,390 எங்களை சில நிமிடங்கள் தனியாக விடுங்கள். 31 00:02:20,517 --> 00:02:22,561 அது நன்றாக இருந்தது என நினைத்தேன். 32 00:02:22,644 --> 00:02:24,646 ஸ்ப்ரௌட், அது மோசமாக இருந்தது. 33 00:02:24,729 --> 00:02:28,567 இவன் மனிதன் என தெரிந்தால் என்ன நடக்கும்என உனக்கு புரியவில்லையா? 34 00:02:28,650 --> 00:02:31,152 பேராசிரியர் லக்ஸ்கிராஃப்ட் இவனை வீட்டுக்குஅனுப்பிவிடுவார். 35 00:02:31,236 --> 00:02:34,656 அதைவிட முக்கியமாக, நாம் சிக்கலில்மாட்டிக்கொள்வோம். 36 00:02:34,739 --> 00:02:36,825 ஆனால் நான் திரும்ப போக முடியாது. 37 00:02:36,908 --> 00:02:41,871 உங்களுடனும், ஃப்லூஃபுடனும் நார்மனுடனும்இருப்பது எனக்கு பிடித்துள்ளது. 38 00:02:41,955 --> 00:02:43,081 ஹலோ. 39 00:02:43,164 --> 00:02:48,003 இங்கேயே இருக்க, எப்படி நான் பொருந்துவது,ஸ்ப்ரைட்டாக இருப்பது என கற்றுக்கொடுங்கள். 40 00:02:51,506 --> 00:02:54,634 கேள், மனிதனே,இதை ஒருமுறைதான் சொல்வோம். 41 00:02:54,718 --> 00:02:57,762 இதுதான் ஆலை. இது பூமியின்மையத்தில் உள்ளது. 42 00:02:57,846 --> 00:03:01,516 -இங்குதான் நாங்கள் வசிக்கிறோம், பணி...-என் உலகத்திற்கானவற்றை உருவாக்குகிறீர்கள். 43 00:03:01,600 --> 00:03:04,060 அது உன் உலகம் இல்லை, மனிதனே. 44 00:03:04,144 --> 00:03:07,105 நீங்கள் வந்து அது உங்களுக்கு சொந்தமானதுபோல நடந்துகொள்வதற்கு முன்பே 45 00:03:07,188 --> 00:03:09,190 ஸ்ப்ரைட்கள் அவற்றை உருவாக்கி வருகிறோம். 46 00:03:09,274 --> 00:03:12,360 ஆனால் ஆம், இங்குதான் உலகத்திற்கானவற்றைஉருவாக்குகிறோம். 47 00:03:12,444 --> 00:03:16,031 இது அருமையாக உள்ளது. உருவாக்குவதுஎனக்கு பிடிக்கும். 48 00:03:16,114 --> 00:03:18,158 எப்போதும் நான் பொருட்களை உருவாக்குவேன். 49 00:03:18,241 --> 00:03:20,327 -எது போன்று?-இது போல. 50 00:03:22,746 --> 00:03:24,414 அது எனக்கு பிடித்திருக்கிறது. 51 00:03:25,415 --> 00:03:26,416 அது என்ன? 52 00:03:26,499 --> 00:03:31,463 இதுதான் ஞானதிருஷ்டி தொப்பி. இதனால் பிறரதுஎண்ணங்களை உணர முடியும். 53 00:03:32,297 --> 00:03:36,760 ஸாண்ட்ரா கோபமாக இருப்பது போல உணர்கிறேன். 54 00:03:38,386 --> 00:03:39,804 ஹே! இது வேலை செய்கிறது. 55 00:03:39,888 --> 00:03:42,349 அது வேலை செய்யவில்லை. 56 00:03:42,432 --> 00:03:43,516 அது என்ன சத்தம்? 57 00:03:43,600 --> 00:03:45,393 ஓ, இல்லை. இதை நான் மறந்துவிட்டேன். 58 00:03:45,477 --> 00:03:48,438 ஸ்டார் டிரையல்! ஸ்டார் டிரையல்! 59 00:03:48,521 --> 00:03:51,942 இந்த இடத்திற்கு புதிய ஸ்ப்ரைட்வந்திருப்பதாக கேள்விப்பட்டோம். 60 00:03:53,860 --> 00:03:55,987 ஓ, ஆம். அது நான்தான். 61 00:04:02,160 --> 00:04:04,371 நீ வித்தியாசமாக இருக்கும் ஸ்ப்ரைட். 62 00:04:04,454 --> 00:04:06,331 உனக்கு என்ன வேண்டும், டாலி? 63 00:04:06,414 --> 00:04:09,292 இது ஸ்டார் டிரையலுக்கான நேரம். 64 00:04:09,376 --> 00:04:10,669 அது என்ன? 65 00:04:10,752 --> 00:04:13,880 ஸ்டார் டிரையல் என்பது பழங்கால கலாச்சாரம். 66 00:04:13,964 --> 00:04:16,966 ஒவ்வொரு புதிய ஸ்ப்ரைட்டும் தங்கள் முதல்இரவில் இதை முயற்சிக்க வேண்டும். 67 00:04:17,050 --> 00:04:19,678 நீ செய்ய வேண்டியதெல்லாம் வெளியேபதுங்கி சென்று, 68 00:04:19,761 --> 00:04:23,014 காவலரைத் தாண்டி, ஏரியை கடந்து,கோபுரத்தில் ஏறி, 69 00:04:23,098 --> 00:04:26,351 நட்சத்திர மிருகத்தின் கூட்டிற்குள் அதைஎழுப்பாமல் சென்று, ஒரு நட்சத்திரத்தை 70 00:04:26,434 --> 00:04:28,812 எடுத்து, அதை இங்கு கொண்டு வர வேண்டும். 71 00:04:29,312 --> 00:04:32,566 -நட்சத்திர மிருகம் என்றா கூறினாய்?-ஆம். 72 00:04:32,649 --> 00:04:34,693 நட்சத்திரத்துடன் வரும் ஸ்ப்ரைட் அதை 73 00:04:34,776 --> 00:04:37,737 தங்கள் இடத்தின் கூரையில் பெருமையுடன்காட்சிப்படுத்தலாம். 74 00:04:38,780 --> 00:04:40,907 ஆனால் அங்கு எந்த நட்சத்திரமும் இல்லை. 75 00:04:41,741 --> 00:04:42,993 எனக்கும் தெரியவில்லை. 76 00:04:43,702 --> 00:04:46,955 சிறந்த ஸ்ப்ரைட்கள் மட்டுமே நட்சத்திரத்தைகொண்டு வருவார்கள். 77 00:04:47,706 --> 00:04:51,668 ஓநாய்சிறுவனே, ஸ்ப்ரைட் சக்திகள் இல்லாமல்உன்னால் இதை செய்ய முடியாது. 78 00:04:51,751 --> 00:04:55,213 மேலும், நீ யார் கவனத்தையும் ஈர்க்காமல்இருக்க வேண்டும். 79 00:04:55,297 --> 00:04:59,634 அதே நேரம் உங்களுடன் நான் பொருந்தவும்வேண்டும், இல்லையா? 80 00:04:59,718 --> 00:05:02,721 எல்லா ஸ்ப்ரைட்களும் தங்கள் முதல் இரவில்இதைத்தான் செய்வார்கள் எனில் 81 00:05:02,804 --> 00:05:04,556 நானும் அதை செய்ய வேண்டும் இல்லையா? 82 00:05:05,056 --> 00:05:07,350 -நான் செய்வேன்!-ஆம்! வா, போகலாம்! 83 00:05:07,434 --> 00:05:10,478 நான் அதிலிருந்து நமக்காகஒரு நட்சத்திரத்தை கொண்டு வருகிறேன். 84 00:05:24,284 --> 00:05:26,953 தங்குமிடத்திலிருந்து வெளியே வரவேண்டும்,முடிந்தது. 85 00:05:56,149 --> 00:05:58,777 காவலரைக் கடந்து பாலத்தைக் கடந்தாயிற்று. 86 00:06:09,079 --> 00:06:10,956 அவனால் ஏரியைக் கடக்க முடியாது. 87 00:06:11,039 --> 00:06:13,750 -அவன் கடப்பான்.-அப்படியா? எப்படி? 88 00:06:13,833 --> 00:06:15,418 அவனிடம் என்ன சக்திகள் உள்ளன? 89 00:06:15,502 --> 00:06:16,711 அவனிடம் தொப்பி உள்ளது! 90 00:06:17,712 --> 00:06:18,880 ஓரு தொப்பி. 91 00:06:18,964 --> 00:06:22,801 ஸாண்ட்ரா, நீ இதில் பங்கேற்கும்போதுஉன்னிடம் தொப்பி இருந்திருக்க வேண்டும். 92 00:06:22,884 --> 00:06:24,803 அவனால் மிதந்து போக முடியாதா? 93 00:06:24,886 --> 00:06:27,347 எல்லோராலும் மிதக்க முடியாது, ஒனைரா! 94 00:07:16,897 --> 00:07:20,066 -யேய்! யேய், ஒநாய்சிறுவனே!-அப்படிதான் ஓநாய்! 95 00:07:25,989 --> 00:07:28,742 நாம் எப்படி மேலே போகப்போகிறோம்? 96 00:07:30,035 --> 00:07:32,996 நான் ஒரு ஜெட்பேக் செய்யலாம். 97 00:08:03,151 --> 00:08:06,238 என் அறையில் யார் நுழைந்தது? 98 00:08:06,321 --> 00:08:08,657 வெளியே வா. 99 00:08:10,325 --> 00:08:12,285 நான்... 100 00:08:12,369 --> 00:08:16,289 நான்தான் மாவீரன் ஓநாய். 101 00:08:17,082 --> 00:08:19,084 மாவீரன் ஓநாயா? 102 00:08:19,167 --> 00:08:24,130 அழைக்காமல் எதற்காக என் அறைக்குள் வந்தாய்? 103 00:08:24,965 --> 00:08:29,261 எனக்கு ஒரு நட்சத்திரம் வேண்டும்,தயவுசெய்து. 104 00:08:32,389 --> 00:08:36,101 மாவீரன் ஓநாய் தானே? 105 00:08:36,183 --> 00:08:37,936 ஹலோ. 106 00:08:42,481 --> 00:08:45,652 எனது செதில்களுக்காக வந்துள்ளாய்,இல்லையா? 107 00:08:46,319 --> 00:08:48,488 பிறரை போலவே. 108 00:08:54,578 --> 00:08:58,081 ஆனால் நீ மற்றவர்களை போல இல்லை,அப்படித்தானே? 109 00:08:58,164 --> 00:08:59,207 நான் மற்றவர்களை போலத்தான். 110 00:08:59,291 --> 00:09:03,962 நீயாக இல்லாத ஒருவராக நீ நடிக்கிறாய். 111 00:09:07,507 --> 00:09:09,593 பூமியின் மேற்பரப்பில் வாழ்பவன்! 112 00:09:10,093 --> 00:09:13,597 மனிதர்கள் ஏற்கனவே நட்சத்திரங்களை ஒளியைகுறைத்துவிட்டனர். 113 00:09:14,097 --> 00:09:15,974 இப்போது நீ என்னுடையதை திருடப்பார்க்கிறாயா? 114 00:09:16,766 --> 00:09:19,227 நீங்கள் அனைவரும் ஒன்றுதான். 115 00:09:21,980 --> 00:09:23,148 ஹே, இரு! 116 00:09:33,575 --> 00:09:34,743 ஓ, இல்லை! 117 00:09:39,956 --> 00:09:42,208 உறுதியானவன், இல்லையா? 118 00:09:46,421 --> 00:09:49,174 தயவுசெய்து எனக்கு ஒரு நட்சத்திரம்வேண்டும். 119 00:09:49,257 --> 00:09:52,552 உனக்கு எதற்காக வேண்டும்? 120 00:09:52,636 --> 00:09:55,555 அப்போதுதான் நான்வீட்டுக்கு போகமால் இருக்க முடியும். 121 00:10:10,904 --> 00:10:12,447 சரி, மாவீரன் ஓநாயே. 122 00:10:12,530 --> 00:10:14,658 -பிறகு பார்க்கிறேன்.-என்ன? 123 00:10:14,741 --> 00:10:16,451 இல்லை! 124 00:10:35,262 --> 00:10:36,972 அவன் செய்துவிட்டான்! 125 00:10:37,055 --> 00:10:40,517 ஸ்ப்ரௌட்? ஸ்ப்ரௌட்!உனக்கு ஒன்றுமில்லையே? 126 00:10:40,600 --> 00:10:43,770 அதைப் பார்த்தாயா, ஸாண்ட்ரா?அவன் பறந்தான்! 127 00:10:43,853 --> 00:10:45,897 உனக்கு தலையில் அடிபட்டுவிட்டது எனநினைக்கிறேன். 128 00:10:45,981 --> 00:10:48,567 அவன் ஒரு ஸ்ப்ரைட் தான், ஏனெனில் 129 00:10:48,650 --> 00:10:52,237 மனிதர்களால் பறக்க முடியாதுஎன எனக்கு தெரியும். 130 00:10:52,320 --> 00:10:54,281 அவன் தான் சிறந்தவன் இல்லையா? 131 00:11:02,163 --> 00:11:03,540 -யேய்!-யேய்! 132 00:11:04,124 --> 00:11:06,126 -அருமையான வேலை!-யேய்! 133 00:11:08,003 --> 00:11:09,296 நீ செய்துவிட்டாய்! 134 00:11:10,672 --> 00:11:12,340 யேய்! 135 00:11:15,594 --> 00:11:16,803 யேய்! 136 00:11:23,101 --> 00:11:26,104 ஓநாய், சுற்றிப்பார்ப்பதை முடிப்போம் வா. 137 00:11:29,691 --> 00:11:31,359 இதுதான் உன் கட்டில். 138 00:11:34,154 --> 00:11:37,908 நீ இதை அலங்கரிக்க வேண்டும். தொடங்குவதற்குஇதோ இதை வைத்துக்கொள். 139 00:11:39,326 --> 00:11:42,162 எனக்காக... இதைச் செய்தாயா? 140 00:11:42,245 --> 00:11:44,581 ஆம். அதற்குத்தானே நண்பர்கள்? 141 00:11:45,498 --> 00:11:47,000 எனக்குத் தெரியாது. 142 00:11:47,792 --> 00:11:51,171 எனக்கு இதற்கு முன் நண்பர்கள்இருந்ததில்லை என நினைக்கிறேன். 143 00:12:10,523 --> 00:12:11,775 அன்புள்ள அம்மா, 144 00:12:12,525 --> 00:12:17,280 நீங்கள் சரியாக சொன்னீர்கள். இந்த முறைஉண்மையாக வித்தியாசமாக உள்ளது. 145 00:12:18,073 --> 00:12:21,159 இதுதான் நான் இருக்க வேண்டிய இடம் எனநினைக்கிறேன். 146 00:12:27,958 --> 00:12:30,585 உண்மையில் இது அவனாக இருக்க முடியுமா? 147 00:12:33,755 --> 00:12:35,090 அத்தியாயம் 3 148 00:12:35,173 --> 00:12:38,677 ”இதில் ஓநாய் சிறுவன் ஒரு தவறு செய்கிறான்” 149 00:12:40,554 --> 00:12:43,098 -அவன் பறந்தான்!-அவன் பறக்கவில்லை. 150 00:12:43,181 --> 00:12:44,766 -பறந்தான்.-பறக்கவில்லை! 151 00:12:44,849 --> 00:12:46,685 பறந்தான், பறந்தான், பறந்தான், பறந்தான்! 152 00:12:46,768 --> 00:12:51,106 ஸ்ப்ரௌட், அவன் பறக்கவில்லை. உன் கண்ணில்ஏதாவது தூசு பட்டிருக்கும். 153 00:12:51,189 --> 00:12:53,733 தூசா? ஓநாய், அவளிடம் சொல். 154 00:12:53,817 --> 00:12:56,987 மன்னித்துவிடு, ஸ்ப்ரௌட். என்ன நடந்ததுஎன எனக்குத் தெரியவில்லை. 155 00:12:57,070 --> 00:12:58,446 அது சரியாக நினைவில்லை. 156 00:12:59,990 --> 00:13:02,367 ஹே, இந்த கதவுகள் எல்லாம் எதற்கு? 157 00:13:03,577 --> 00:13:07,414 இவை எல்லாம் ஆய்வகங்களுக்கான கதவுகள்,ஒவ்வொன்றும் வித்தியாசமானது. 158 00:13:07,497 --> 00:13:10,166 ஓ, இங்குதான் பொருட்களை உருவாக்குகிறீர்கள். 159 00:13:10,250 --> 00:13:12,544 வளர்ந்த ஸ்ப்ரைட்கள் உருவாக்குவார்கள். 160 00:13:12,627 --> 00:13:15,046 நாங்கள் இப்போதுதான் கற்றுகொண்டிருக்கிறோம், ஆனால் உதவுவோம். 161 00:13:15,130 --> 00:13:18,717 இன்று நாம் பேராசிரியர் லாபின்ரேப்ஸ்கட்டிலுக்கு உதவப்போகிறோம். 162 00:13:18,800 --> 00:13:21,428 அருமை. என்ன உருவாக்கப் போகிறோம்? 163 00:13:21,511 --> 00:13:22,888 -சுறாக்களா?-இன்னும் சிறப்பானது. 164 00:13:22,971 --> 00:13:24,848 -லாவாவா?-இன்னும் சிறப்பானது. 165 00:13:24,931 --> 00:13:26,850 லாவாவில் நீந்தும் சுறாக்களா? 166 00:13:26,933 --> 00:13:28,059 இன்னும் சிறப்பானது! 167 00:13:28,143 --> 00:13:29,227 முயல்கள்! 168 00:13:32,522 --> 00:13:36,318 உன்னதமான விலங்குகள். நெகிழ்வானவை,உறுதியானவை. 169 00:13:40,906 --> 00:13:42,908 மன்னிக்கவும். 170 00:13:42,991 --> 00:13:45,076 பேராசிரியர் ரேப்-பிட்ஸ்... 171 00:13:45,160 --> 00:13:47,662 பேராசிரியர் ரேப்ஸ்கட்டில். 172 00:13:47,746 --> 00:13:50,707 -ஆம். நான் யோசிக்கிறேன்...-அலைகிறதா? எங்கே அலைகிறது? 173 00:13:50,790 --> 00:13:54,586 அலைந்து திரியவில்லை என நம்புகிறேன்.அலைவது ஆபத்தான விஷயம். 174 00:13:55,754 --> 00:13:57,255 சரி! இது போதும்! 175 00:13:57,339 --> 00:13:59,507 அலைவது கூடாது. 176 00:14:00,091 --> 00:14:03,220 அனைவரும் ஒன்றாக என்னை பின்தொடர்ந்துவாருங்கள். 177 00:14:04,429 --> 00:14:06,223 மிகவும் நெருக்கமாக இல்லை. 178 00:14:12,729 --> 00:14:13,980 அற்புதம். 179 00:14:31,164 --> 00:14:34,042 அருமை! ஜெல்லி! எனக்கு ஜெல்லி பிடிக்கும். 180 00:14:34,125 --> 00:14:37,629 அது ஜெல்லி இல்லை. அது தெய்வீக களிமண். 181 00:14:37,712 --> 00:14:39,256 உயிர்களை உருவாக்க அதை பயன்படுத்துவோம். 182 00:14:39,756 --> 00:14:45,512 இன்று நாம் முயல்களை உருவாக்கப் போகிறோம்,பக்கம் 5,673. 183 00:14:45,595 --> 00:14:48,014 வழிமுறைகளை கவனமாக பின்பற்றுங்கள், 184 00:14:48,098 --> 00:14:50,016 யாருக்கேனும் நான் தேவைப்பட்டால்... 185 00:14:51,810 --> 00:14:53,019 என் பெட்டியில் இருக்கிறேன். 186 00:15:26,261 --> 00:15:28,763 எனக்கு இன்னும் களிமண் தேவை. 187 00:15:28,847 --> 00:15:32,017 இன்னுமா? உன்னிடம் சரியான அளவு இருக்கும். 188 00:15:32,100 --> 00:15:34,352 -ஆனால் இறக்கைகளுக்கு வேண்டும்.-இறக்கைகளா? 189 00:15:34,436 --> 00:15:36,062 முயல்களுக்கு இறக்கைகள் இருக்காது. 190 00:15:36,146 --> 00:15:38,315 எனது முயலுக்கு இருக்கும். பார். 191 00:15:38,398 --> 00:15:41,985 கொம்புகளும் கூடுதல் கால்களும்கூட இருக்கும். 192 00:15:42,068 --> 00:15:43,361 அவை என்ன? 193 00:15:43,445 --> 00:15:45,113 அவை வானவேடிக்கைகள். 194 00:15:45,196 --> 00:15:47,532 இது வெடிக்கும் முயல். 195 00:15:48,241 --> 00:15:52,412 நீ வடிவமைப்பை மாற்ற முடியாது. ஸ்ப்ரைட்கையேடு புனிதமானது. 196 00:15:52,495 --> 00:15:56,124 வழிமுறைகளை துல்லியமாக பின்பற்ற வேண்டும். 197 00:15:56,207 --> 00:15:58,501 -நீ தவறு செய்கிறாய்.-என்ன? 198 00:15:58,585 --> 00:16:02,589 தவறு. சரியாக வராதவற்றை அப்படித்தான்அழைப்போம். 199 00:16:02,672 --> 00:16:07,427 இந்த அழகான முகத்தைபார்த்து எப்படி தவறு என்கிறாய்? 200 00:16:08,511 --> 00:16:10,889 இவளை ஹாப்டன் என்று அழைக்க போகிறேன். 201 00:16:10,972 --> 00:16:14,893 சரி. அனைவரும் தயாரா?காதுகளின் நீளத்தை சரிபார்த்துவிட்டீர்களா? 202 00:16:14,976 --> 00:16:16,978 இதுதான் முக்கியமான பகுதி. 203 00:16:17,062 --> 00:16:19,856 உங்கள் முயல்களுக்கு உயிர்கொடுக்க, 204 00:16:19,940 --> 00:16:24,527 ஆலையின் படைப்பு ஆன்மாவைபயன்படுத்த வேண்டும். 205 00:16:34,412 --> 00:16:36,873 அப்படித்தான். கவனம் செலுத்துங்கள். 206 00:16:37,874 --> 00:16:39,918 கவனமாக. 207 00:16:42,504 --> 00:16:47,133 உங்கள் முயலை நீங்கள் உண்மையாகநம்ப வேண்டும். 208 00:17:22,544 --> 00:17:26,256 வேறென்ன எதிர்பார்த்தாய்? நீ ஸ்ப்ரைட்இல்லை என தொடர்ந்து சொல்கிறேன். 209 00:17:26,339 --> 00:17:28,091 ஆனாலும் முயற்சித்து பார்த்தேன். 210 00:17:33,221 --> 00:17:34,681 பார்த்தாயா, ஸ்ப்ரௌட்? 211 00:17:34,764 --> 00:17:36,975 நேற்றிரவு என்ன பார்த்தாய் என தெரியவில்லை. 212 00:17:38,435 --> 00:17:39,436 ஸாண்ட்ரா... 213 00:17:39,519 --> 00:17:42,188 -ஆனால் ஸ்ப்ரைட்கள் மட்டும்தான்...-ஸாண்ட்ரா! 214 00:17:42,272 --> 00:17:43,899 என்ன, ஸ்ப்ரௌட்? 215 00:17:48,653 --> 00:17:51,364 என்ன? ஆனால் எப்படி?நீதான் இதை செய்தாயா? 216 00:17:52,365 --> 00:17:53,366 எனக்குத் தெரியவில்லை. 217 00:17:55,869 --> 00:17:59,581 பேராசிரியர் ரேப்ஸ்கட்டில்?பேராசிரியர் ரேப்ஸ்கட்டில்! 218 00:17:59,664 --> 00:18:03,752 ஆம், ஆம்? அடடா! அது என்ன? 219 00:18:04,336 --> 00:18:07,130 சரி. யாரும் பதட்டமடையாதீர்கள்! 220 00:18:07,214 --> 00:18:09,299 அனைவரும் இறந்தது போல நடியுங்கள். 221 00:18:11,384 --> 00:18:14,471 ஹே. என்ன ஆயிற்று? 222 00:18:14,554 --> 00:18:15,764 ஒன்றுமில்லை. 223 00:18:19,517 --> 00:18:21,937 -ஆம், அது ஓடப் போகிறது.-நான் பிடித்துவிட்டேன்! 224 00:18:24,064 --> 00:18:25,190 இரு! 225 00:18:32,739 --> 00:18:34,908 ஸ்ப்ரௌட், அதைவிடு! 226 00:18:34,991 --> 00:18:37,410 எல்லாம் கட்டுப்பாட்டில் உள்ளது! 227 00:18:37,494 --> 00:18:39,871 அதனால்தான் நாம் வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும். 228 00:18:39,955 --> 00:18:42,874 நல்ல ஹாப்டன்! 229 00:18:48,046 --> 00:18:49,297 ஸ்ப்ரௌட்! 230 00:19:14,614 --> 00:19:17,242 அதற்கு முட்கள் கொடுத்திருக்கிறாயா? 231 00:19:17,784 --> 00:19:19,035 மன்னித்துவிடு. 232 00:19:26,751 --> 00:19:29,963 ஓ, இல்லை! அந்த போர்ட்டல்மேற்பரப்பிற்கு செல்கிறது. 233 00:20:03,705 --> 00:20:06,541 ஓ, இல்லை. அது விக்கல் ஆய்வகத்திற்குசெல்கிறது. 234 00:20:17,219 --> 00:20:20,639 ஷூ, விக்கல் குழந்தைகளே! ஷூ! ஷூ! ஷூ! 235 00:20:25,352 --> 00:20:27,896 ஹே, ஸாண்ட்ரா. இந்த பெட்டியை தூக்கஉதவி செய். 236 00:20:44,454 --> 00:20:46,373 இது அவளை கொஞ்சம் அமைதிப்படுத்தும். 237 00:20:49,876 --> 00:20:52,921 கட்டுப்பாட்டில் வைத்திருந்தேன் என்றுகூறினேனே. 238 00:20:54,089 --> 00:20:55,382 இப்போது என்ன செய்வது? 239 00:20:55,465 --> 00:20:57,592 அதை தவறுகளுக்கான நிலவறைக்கு எடுத்துசெல்ல வேண்டும். 240 00:20:57,676 --> 00:20:58,927 தவறுகளுக்கான நிலவறையா? 241 00:20:59,010 --> 00:21:03,848 அது கேட்கவே மோசமாக உள்ளது, ஹாப்டன்ஒரு தவறு இல்லை. 242 00:21:04,349 --> 00:21:06,601 குறைந்தது, அப்படி உருவாக்க வேண்டும் என்றுஉருவாக்கவில்லை. 243 00:21:06,685 --> 00:21:08,019 அவை எப்போதும் அப்படி உருவாக்கப்படுவதில்லை. 244 00:21:08,103 --> 00:21:12,023 யாரும் வேண்டுமென்றே தவறுகள் செய்வதில்லை,ஆனால் அது செய்துள்ளவற்றை பார். 245 00:21:16,152 --> 00:21:18,154 இது நல்லதுக்காகத்தான். 246 00:21:45,307 --> 00:21:48,351 இதுதான் தவறுகளுக்கான நிலவறையா? 247 00:21:48,977 --> 00:21:50,854 அது கிரிஃபினா? 248 00:21:50,937 --> 00:21:55,567 அது ஒரு ஜாக்கலோப் மற்றும்அது ஒரு வைவெர்ன். 249 00:21:56,651 --> 00:21:57,944 எல்லாம் தவறுகள்தான். 250 00:21:58,028 --> 00:22:01,323 இந்த உயிரினங்கள் எல்லாம்தவறானவை என நினைக்கிறாயா? 251 00:22:01,406 --> 00:22:05,785 அவை அற்புதமானவை! அவை என்னவாக இருக்கவேண்டுமோ அவற்றைவிட மிகவும் சிறப்பானவை. 252 00:22:05,869 --> 00:22:08,371 கதவை மூடுங்கள்! 253 00:22:08,955 --> 00:22:12,292 கதவை மூடியே வைத்திருங்கள், நண்பர்களே! 254 00:22:12,375 --> 00:22:15,712 கேளுங்கள். நமக்கு சில கட்டுப்பாடு இருக்கவேண்டும். 255 00:22:15,795 --> 00:22:17,631 அவற்றை வெளியே விட்டுவிடுவீர்கள்! 256 00:22:18,215 --> 00:22:21,718 இப்போதுதான் மனிதர்கள் டிராகன்களைநம்புவதை நிறுத்தியுள்ளார்கள். 257 00:22:21,801 --> 00:22:23,136 நீங்கள் இங்கே வேலை செய்கிறீர்களா? 258 00:22:23,970 --> 00:22:25,889 ஆம், சிறுவனே. 259 00:22:25,972 --> 00:22:29,142 நான்தான் கேம்கீப்பர், உங்கள் சேவையில். 260 00:22:29,226 --> 00:22:32,312 நீங்கள்தான் இந்தஉயிரினங்களை பார்த்துக்கொள்கிறீர்களா? 261 00:22:32,395 --> 00:22:35,982 ஆம், சிலநேரங்களில். சிலநேரம் அவைஎன்னை பார்த்துக்கொள்ளும். 262 00:22:36,066 --> 00:22:37,776 ஆம், நீங்கள்தான். 263 00:22:38,485 --> 00:22:40,862 அந்த பெட்டியில் என்ன உள்ளது? 264 00:22:40,946 --> 00:22:44,741 அது ஒரு வெடிக்கும் முயல். அது அங்குபொருந்தவில்லை. 265 00:22:44,824 --> 00:22:47,327 ஆனால் இங்கே இருக்க பிடிக்கும் எனநினைக்கிறேன். 266 00:22:48,328 --> 00:22:50,789 போய் வா. 267 00:22:57,045 --> 00:23:00,382 அற்புதம்! இதுபோன்றதைஇதற்கு முன்னர் பார்த்ததில்லை. 268 00:23:16,815 --> 00:23:17,983 அதைப் பாருங்கள். 269 00:23:18,066 --> 00:23:21,861 அதற்கு தன்னை வெளிப்படுத்த இடம்தேவைப்பட்டுள்ளது. 270 00:23:23,280 --> 00:23:27,033 அவள் ஓடிப்போகவில்லை. அவள்யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை. 271 00:23:27,117 --> 00:23:30,328 வெடிக்கும் அந்த முயல்குட்டியின்பெயர் என்ன? 272 00:23:30,412 --> 00:23:32,330 -அதை சொல்லுங்கள்.-அவள் பெயர்... 273 00:23:32,914 --> 00:23:34,124 ஹாப்டன். 274 00:23:36,793 --> 00:23:39,379 தவறுகளும் அற்புதமாகஇருக்க முடியும் என நினைக்கிறேன். 275 00:23:39,462 --> 00:23:44,134 இந்த அழகான உயிரினங்களையாரும் பார்க்கவில்லை என்பது அவமானம். 276 00:24:59,501 --> 00:25:01,503 நரேஷ் குமார் ராமலிங்கம்