1 00:00:42,043 --> 00:00:43,169 அத்தியாயம் 1 2 00:00:43,253 --> 00:00:46,339 ”இதில் ஓநாய்சிறுவன் சாகசத்தைக்கண்டறிகிறான்" 3 00:00:56,182 --> 00:00:59,185 ஓநாய் குடும்பத்துடன் சாகசப் பயணத்தில்இருக்கிறேன் 4 00:00:59,269 --> 00:01:01,229 நாங்கள் என்ன கண்டறிகிறோம் என யாருக்கும்தெரியாது 5 00:01:01,313 --> 00:01:06,693 கஸ்டர்ட், அம்மா, நான் மட்டும் 6 00:01:07,736 --> 00:01:11,114 சரி. இன்னும் ஒரு பாடல்பாடலாம், நாம் நெருங்கிவிட்டோம். 7 00:01:15,201 --> 00:01:18,413 ஹேய், ஒன்றுமில்லை. போர்டிங் ஸ்கூல்அற்புதமாக இருக்கும். 8 00:01:18,496 --> 00:01:20,624 இதை ஒரு புதிய சாகசமாக பார். 9 00:01:21,833 --> 00:01:24,044 இது சாகசமாக தோன்றவில்லை. 10 00:01:24,127 --> 00:01:25,629 கண்டிப்பாக சாகசம்தான். 11 00:01:25,712 --> 00:01:28,715 தெரியாத உலகத்திற்குள் நீ மட்டும் தனியாகசெல்கிறாய். 12 00:01:28,798 --> 00:01:30,467 அது எவ்வளவு சாகசமாக இருக்கும்? 13 00:01:33,386 --> 00:01:36,389 அது கொஞ்சம் சாகசமாக இருக்கும் எனநினைக்கிறேன். 14 00:01:36,473 --> 00:01:39,893 சரி. நான் தயாராக இருக்கிறேன். 15 00:01:40,477 --> 00:01:41,811 பாருங்கள்! 16 00:01:45,690 --> 00:01:47,484 நான் எதை பார்க்கிறேன்? 17 00:01:47,567 --> 00:01:50,195 இது லைட் லான்ஸ்.நேற்றிரவுதான் இதை செய்தேன். 18 00:01:50,737 --> 00:01:53,406 இதன் பெயர் எக்ஸ்காலிபூம். 19 00:01:54,241 --> 00:01:55,408 ஏன்? 20 00:01:55,492 --> 00:01:57,452 இந்த பள்ளியில் ஒரு ஏரி உள்ளது எனசொன்னீர்கள். 21 00:01:57,535 --> 00:02:00,330 ஏரி இருந்தால் ஏரி அரக்கன் இருப்பான். 22 00:02:00,413 --> 00:02:03,416 சேற்று வயிறுகொண்ட நீர் பாம்பு கூடஇருக்கலாம். 23 00:02:03,500 --> 00:02:06,962 நான் சாகசம் என்று சொன்னது வெளியே சென்று 24 00:02:07,045 --> 00:02:10,924 நண்பர்களை உருவாக்கிக்கொள்வது. 25 00:02:11,007 --> 00:02:13,927 நான் அந்த நீர் பாம்புடன் நண்பனாகவேண்டும் என நினைக்கிறீர்கள். 26 00:02:14,803 --> 00:02:16,179 சுவாரஸ்யமாக உள்ளது. 27 00:02:16,263 --> 00:02:18,390 அப்படியென்றால் என் அரக்க பாஷையை இன்னும்சிறப்பாக்கிக் கொள்ள வேண்டும். 28 00:02:18,473 --> 00:02:23,353 சேற்று வயிறுகொண்ட நீர் பாம்பிடம் தவறானதைகூறிவிடக்கூடாது. என்னை நம்புங்கள். 29 00:02:43,873 --> 00:02:46,751 இந்த காலம் சிறப்பாக இருக்கும். உறுதியாக. 30 00:02:47,127 --> 00:02:49,087 இதையே போன முறையும் சொன்னீர்கள். 31 00:02:49,671 --> 00:02:51,590 நான் உங்களுடன் வீட்டிலேயே இருக்க முடியாதா? 32 00:02:51,673 --> 00:02:55,468 இல்லை, செல்லமே. இதுதான் சிறந்தது. 33 00:02:57,596 --> 00:02:59,556 கவலைப்படுவது பரவாயில்லை, 34 00:02:59,639 --> 00:03:01,558 அதேபோல் பயப்படுவதும் பரவாயில்லை. 35 00:03:02,142 --> 00:03:04,936 எல்லா சாகசங்களும் அப்படித்தான் தொடங்கும். 36 00:03:05,812 --> 00:03:08,273 நீ அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கவேண்டும். 37 00:03:08,773 --> 00:03:10,358 அவர்கள் உன்னை அறிந்துகொள்ள அனுமதி. 38 00:03:11,192 --> 00:03:14,279 நீ உன் சிறிய உலகத்திலேயே எப்போதும்இருக்க வேண்டாம். 39 00:03:14,362 --> 00:03:16,031 ஆனால் என் உலகம் எனக்கு பிடிக்கும். 40 00:03:16,114 --> 00:03:18,325 நான் இந்த உலகத்தில் சிக்கிக்கொள்ளவிரும்பவில்லை. இது சலிப்பாகவும், 41 00:03:18,408 --> 00:03:22,621 சாதாரணமாகவும் உள்ளது, மேலும் யாரும் தங்கள்உலகத்தில் நான் இருப்பதை விரும்பவில்லை. 42 00:03:22,704 --> 00:03:24,998 ஹேய். நான் சொல்வதைக் கேள்... 43 00:03:25,081 --> 00:03:27,792 அவர்கள்... நான் வித்தியாசமானவன் எனநினைக்கிறார்கள், அம்மா. 44 00:03:27,876 --> 00:03:31,254 என்னை அவமானப்படுத்துகிறார்கள். என்னைப்பார்த்து எப்போதும் சிரிக்கிறார்கள். 45 00:03:36,092 --> 00:03:39,346 அம்மா, நான் வித்தியாசமானவன் எனநினைக்கிறீர்களா? 46 00:03:40,513 --> 00:03:42,015 ஆம். 47 00:03:42,098 --> 00:03:44,935 நீ எப்போதும் எனக்கு மாற வேண்டாம். 48 00:03:45,018 --> 00:03:46,937 நீ கனவு காண்பவன். 49 00:03:47,020 --> 00:03:51,358 சலிப்பான பழைய உலகத்தை சிறப்பாக மாற்றுவது 50 00:03:51,441 --> 00:03:54,819 இந்த அழகான வித்தியாசமான நபர்கள் தான். 51 00:03:55,820 --> 00:03:58,573 நீ உனக்கான இடத்தை கண்டறிய வேண்டும்,அவ்வளவுதான். 52 00:03:59,824 --> 00:04:01,243 நான் உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன். 53 00:04:03,453 --> 00:04:06,122 நான் இல்லாமல் நீங்கள் இருப்பீர்களா? 54 00:04:06,206 --> 00:04:10,168 கண்டிப்பாக இருப்பேன். என்னிடமும்முகமூடி உள்ளது நினைவிருக்கிறதா? 55 00:04:15,048 --> 00:04:16,507 என்ன ஆயிற்று? 56 00:04:16,591 --> 00:04:18,009 ஒன்றுமில்லை. ஒன்றுமில்லை. 57 00:04:19,553 --> 00:04:21,429 நாங்கள் நீயின்றி தவிக்க போகிறோம். 58 00:04:22,597 --> 00:04:24,140 ஓநாய் & மகன் 59 00:04:41,866 --> 00:04:42,993 மொக்கையான முகமூடி. 60 00:04:44,452 --> 00:04:45,829 நீ ஓநாய் போல இருக்கிறாய். 61 00:05:01,219 --> 00:05:04,180 ஹலோ புது பையா. அது என்ன வித்தியாசமானமுகமூடி? 62 00:05:04,264 --> 00:05:05,515 ஒன்றுமில்லை. 63 00:05:05,599 --> 00:05:08,810 -அது புதையல் வரைபடமா?-ஆமாம். 64 00:05:08,894 --> 00:05:10,061 ஏன்? 65 00:05:10,145 --> 00:05:12,731 பயணிப்பவர்களுக்கு வரைபடம் தேவை. 66 00:05:13,648 --> 00:05:16,568 ஹே, இங்கே பாருங்கள். இவன் தன்னைகடற்கொள்ளையன் என நினைக்கிறான். 67 00:05:18,904 --> 00:05:20,572 அவன் தன்னை கடற்கொள்ளையன் எனநினைக்கிறான். 68 00:05:20,655 --> 00:05:22,490 ஹே! விடு! என்ன செய்கிறாய்? 69 00:05:22,574 --> 00:05:23,950 விடுங்கள். 70 00:05:24,034 --> 00:05:25,535 அட கடவுளே. 71 00:05:26,786 --> 00:05:28,204 அருமை. 72 00:05:29,623 --> 00:05:30,874 இதைப் பாருங்கள். 73 00:05:44,596 --> 00:05:47,390 இது சாகசமாக இல்லை. 74 00:05:53,521 --> 00:05:54,814 ஓ, அட. 75 00:05:55,982 --> 00:05:57,150 ஹலோ. 76 00:05:57,234 --> 00:05:58,652 நீ எங்கிருந்து வருகிறாய்? 77 00:05:59,611 --> 00:06:01,696 ஹே! உனக்கு பெயர் இருக்கிறதா? 78 00:06:09,788 --> 00:06:11,122 எங்கே சென்றாய்? 79 00:06:15,460 --> 00:06:16,628 ஹே! 80 00:06:17,587 --> 00:06:20,340 கவலைப்படாதே, குட்டி மேகமே. நான் உன்னைகாப்பாற்றுகிறேன். 81 00:06:25,595 --> 00:06:28,014 சீக்கிரம், ஸ்ப்ரௌட். தாமதமாகிவிடும். 82 00:06:28,598 --> 00:06:30,016 இவன் மிகவும் வழுக்குகிறான். 83 00:06:30,100 --> 00:06:33,311 -அது என்னை ஈரமாக்கினால்...-இதற்கு பெயர் உள்ளது, 84 00:06:33,395 --> 00:06:35,522 உனக்கு தெரிந்தது போல, ஃப்லூஃப். 85 00:06:35,605 --> 00:06:37,190 நான் அதை அப்படி அழைக்க மாட்டேன். 86 00:06:37,732 --> 00:06:39,359 அடக் கடவுளே. 87 00:06:54,833 --> 00:06:56,293 வாவ். 88 00:06:58,920 --> 00:07:03,049 ஸாண்ட்ரா, இதை நீ தீவிரமாக எடுத்துகொள்ளவில்லை என நினைக்கிறேன். 89 00:07:03,133 --> 00:07:06,094 நாம் ஃப்லூஃபை அன்புடன் பார்த்துக்கொள்ளவேண்டும். 90 00:07:06,177 --> 00:07:08,263 நீதான் அதை தப்பிக்க விட்டாய். 91 00:07:08,346 --> 00:07:11,349 ஃப்லூஃப் இங்கே மேலே வந்து வளர்ந்த மேகமாகமாற விரும்பியது. 92 00:07:11,433 --> 00:07:13,727 அப்படித்தானே என் மிருதுவான நண்பா? 93 00:07:13,810 --> 00:07:15,395 சரி, வா போகலாம். 94 00:07:15,478 --> 00:07:18,857 பெரியம்மா ஸாண்ட்ரா சிடுசிடுவெனநடந்து கொள்கிறார், இல்லையா? 95 00:07:18,940 --> 00:07:20,775 ஸ்ப்ரௌட், போர்ட்டலுக்குள் வா. 96 00:07:20,859 --> 00:07:22,819 சிடுசிடுவென இருக்கிறார். 97 00:07:22,903 --> 00:07:24,696 ஸ்ப்ரௌட், நீ உள்ளே போகவில்லை என்றால்... 98 00:07:24,779 --> 00:07:27,115 சிடுசிடு, சிடுசிடு, சிடுவென... ஹே! 99 00:07:27,198 --> 00:07:28,199 இருக்கிறார். 100 00:07:32,746 --> 00:07:35,165 விந்தையானவர், விந்தையானவர். 101 00:08:18,250 --> 00:08:19,251 ஹலோ? 102 00:08:24,422 --> 00:08:25,423 ஹலோ? 103 00:08:28,260 --> 00:08:31,596 -நீ எங்களை பின்தொடர்கிறாயா, நண்பா?-அப்படியா, நண்பா? 104 00:08:32,889 --> 00:08:35,100 நான் வந்து... 105 00:08:35,183 --> 00:08:37,351 நீங்கள் அந்த பாவமான மேகத்தை என்னசெய்கிறீர்கள்? 106 00:08:37,435 --> 00:08:40,813 ஃப்லூஃப்? ஓ, இவன் ஃப்லூஃபின் நண்பன். 107 00:08:40,897 --> 00:08:43,316 இல்லை, ஸ்ப்ரௌட். இவன் ஒரு மனிதன். 108 00:08:43,900 --> 00:08:45,610 மனிதனா? 109 00:08:45,694 --> 00:08:49,155 கண்டிப்பாக நான் மனிதன்தான்.வேறு என்னவாக இருக்க முடியும்? 110 00:08:49,239 --> 00:08:51,658 இது என்ன இடம்? 111 00:08:51,741 --> 00:08:54,953 எங்குமில்லை. இடமில்லை. இது ஒரு ரகசியம். 112 00:08:55,036 --> 00:08:59,082 அதாவது கனவு. எல்லாமே கனவு. 113 00:08:59,165 --> 00:09:00,917 நீ இங்கிருக்க கூடாது. 114 00:09:01,001 --> 00:09:03,587 எங்களை சிக்கலில் மாட்டிவிடுவதற்குள் நீபோக வேண்டும். 115 00:09:03,670 --> 00:09:06,214 இல்லை, இருங்கள். நான் திரும்பி போகவிரும்பவில்லை. 116 00:09:06,298 --> 00:09:10,385 நான் மனிதன் இல்லை. நீங்கள்என்னவோ அதுதான் நானும். 117 00:09:10,468 --> 00:09:12,304 ஓ, நீ ஒரு ஸ்ப்ரைட். 118 00:09:12,387 --> 00:09:14,097 ஆம், அதேதான். 119 00:09:14,180 --> 00:09:16,600 உன்னால் என்னை பார்க்க முடிகிறதா? 120 00:09:18,143 --> 00:09:19,185 ஆம். 121 00:09:19,269 --> 00:09:24,316 அவன் மனிதனாக இருக்க முடியாது. மனிதர்களால்ஸ்ப்ரைட்டை பார்க்க முடியாது முட்டாள். 122 00:09:24,399 --> 00:09:25,859 ஸ்ப்ரைட்டா? 123 00:09:25,942 --> 00:09:29,821 சரி, நீ ஒரு ஸ்ப்ரைட் எனில் மேக ஆய்வகம்எங்குள்ளது என உனக்குத் தெரியும். 124 00:09:29,905 --> 00:09:33,158 -நிச்சயமாக.-அது எங்கே உள்ளது? 125 00:09:33,241 --> 00:09:35,702 சுலபம். அது இதோ... 126 00:09:37,287 --> 00:09:38,413 இங்குள்ளது. 127 00:09:39,831 --> 00:09:41,875 இங்கே என்றால் அதாவது... 128 00:09:42,459 --> 00:09:43,710 இங்கே. 129 00:09:43,793 --> 00:09:44,794 வேடிக்கைக்காக சொன்னேன். 130 00:09:46,046 --> 00:09:47,047 உண்மையில்... 131 00:09:51,426 --> 00:09:53,428 சரி, சரி. கடைசி முறை. 132 00:10:46,022 --> 00:10:48,275 இது என்ன இடம்? 133 00:10:48,358 --> 00:10:51,695 என்ன கேட்கிறாய்? இதுதான் அனைத்திற்குமானஆலை, முட்டாள். 134 00:10:53,488 --> 00:10:56,074 நீ எந்த வகையான ஸ்ப்ரைட்? 135 00:10:56,908 --> 00:10:58,118 அது... 136 00:10:58,201 --> 00:10:59,953 இது அருமையாக உள்ளது. 137 00:11:00,036 --> 00:11:03,123 யாரேனும் பார்ப்பதற்குள் இவனை மனிதஉலகத்திற்கு அனுப்ப வேண்டும்... 138 00:11:03,206 --> 00:11:06,167 என்ன செய்கிறீர்கள், ஸ்ப்ரைட்களே?வெட்டியாக பொழுதைக் கழிக்கிறீர்களா? 139 00:11:07,377 --> 00:11:08,795 எப்போதும் அப்படி செய்ய மாட்டேன். 140 00:11:09,546 --> 00:11:11,590 பேராசிரியர் லக்ஸ்கிராஃப்ட். 141 00:11:11,673 --> 00:11:13,008 இது யார்? 142 00:11:13,091 --> 00:11:14,885 சந்தேகத்துக்குரியவன் போல தெரிகிறான். 143 00:11:15,927 --> 00:11:18,013 இவன் புதிது. 144 00:11:18,096 --> 00:11:19,431 வித்தியாசமான பெயர், “புதிது”. 145 00:11:19,514 --> 00:11:23,184 எனக்கு நியூட் தெரியும். அவன் எனக்குசாண்ட்விச் கடன்பட்டிருக்கிறான். 146 00:11:23,894 --> 00:11:29,190 நான் மறந்துவிடுவேன் என அவன் நினைத்தான்.மறக்கமாட்டேன், எனக்கு சாண்ட்விச் வேண்டும்! 147 00:11:29,774 --> 00:11:33,236 இல்லை, சார். இவன் புதிய மாணவன். 148 00:11:33,320 --> 00:11:38,116 இவன் பெயர் ஓநாய்... சிறுவன். 149 00:11:38,199 --> 00:11:40,535 ஓநாய்சிறுவன். இவன் பெயர் ஓநாய்சிறுவன். 150 00:11:42,829 --> 00:11:45,373 புதிய மாணவனா? 151 00:11:49,002 --> 00:11:50,795 நல்லது, நல்லது, நல்லது. 152 00:11:54,925 --> 00:11:58,553 கிளம்புங்கள், ஸ்ப்ரைட் குழந்தைகளே,வகுப்புக்கு தாமதமாகிறது. 153 00:11:58,637 --> 00:12:01,348 நீங்கள் நியூட்டை பார்த்தால், 154 00:12:01,431 --> 00:12:06,436 நான் எனது சாண்ட்விச்சுக்காக வருகிறேன்,அவனை தயார் செய்ய சொல்லுங்கள். 155 00:12:11,358 --> 00:12:12,359 சாண்ட்விச்! 156 00:12:17,405 --> 00:12:19,908 நீ எப்போதும் ஸ்ப்ரைட்டாகத்தான்இருந்திருக்கிறாய். 157 00:12:19,991 --> 00:12:22,077 இல்லை, ஸ்ப்ரௌட். அவன் இப்போதும்... 158 00:12:22,160 --> 00:12:24,829 நான்... ஒன்றுமில்லை. 159 00:12:24,913 --> 00:12:29,417 சரி, மனிதனே. நீ எங்களுடன் மேகஆய்வகத்திற்கு வர வேண்டும். அமைதியாக வா. 160 00:12:29,501 --> 00:12:32,087 உன்னை எப்படி அனுப்புவது என பிறகுபார்த்துக்கொள்ளலாம். 161 00:12:35,423 --> 00:12:40,762 மாணவர்களே, நினைவில்கொள்ளுங்கள்,இதுதான் ஆலையில் முக்கிய இடங்களில் ஒன்று. 162 00:12:40,845 --> 00:12:45,392 உலக வானிலையின் ஒவ்வொரு கூட்டுப் பொருளும்இங்கே ஆய்வகங்களில் உருவாக்கப்பட்டு 163 00:12:45,475 --> 00:12:48,478 பிறகு மேற்பகுதிக்கு அனுப்பப்படுகின்றன. 164 00:12:48,562 --> 00:12:53,441 பனி, சூரிய ஒளி, காற்று, மழை. அனைத்தும். 165 00:12:56,152 --> 00:12:57,654 அவன் எங்கே போனான்? அடச்சை. 166 00:12:59,573 --> 00:13:01,116 அவை மேகங்களா? 167 00:13:01,199 --> 00:13:04,578 நீ மேக வடிவிலான மேகம் போன்ற மேகங்களைகேட்கிறாய் என்றால் 168 00:13:05,161 --> 00:13:08,498 ஆம், அவை மேகங்கள் தான். 169 00:13:08,582 --> 00:13:10,584 இப்போது என்னை அனைவரும் பின்தொடருங்கள். 170 00:13:12,168 --> 00:13:13,587 அவை ஏன் உள்ளே இருக்கின்றன? 171 00:13:13,670 --> 00:13:16,548 யாரும் கவனிக்காமல்இருக்க வேண்டிய ஒருவனாக இருந்துகொண்டு 172 00:13:16,631 --> 00:13:18,675 நீ அதிகமாக பேசுகிறாய். 173 00:13:26,558 --> 00:13:30,103 எல்லா மேகங்களும் தொடக்கத்தில்சிறிதாக, வெள்ளையாக, மிருதுவாக இருக்கும், 174 00:13:30,186 --> 00:13:32,814 நீங்கள் பார்த்துகொண்டிருக்கும்குழந்தை மேகங்கள் போலவே. 175 00:13:34,691 --> 00:13:38,403 ஆனால் அவை வளர்ந்த பிறகு அவை மிகவும்உணர்வுப்பூர்வமாய் மாறிவிடும். 176 00:13:38,486 --> 00:13:40,739 அவற்றை மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்ளவேண்டியது நம் கடமை. 177 00:13:43,408 --> 00:13:45,535 ஆனால் எந்தவொரு மேகமும் எல்லா நேரத்திலும்மகிழ்ச்சியாக இருக்காது. 178 00:13:46,119 --> 00:13:49,956 சில நேரங்களில் மேகங்கள் சோகமாகிமழைமேகங்களாக மாறும். 179 00:13:50,790 --> 00:13:55,212 மேலும் சில நேரங்களில் அவை கோபமாகிபுயல் மேகங்களாக மாறும். 180 00:13:57,631 --> 00:14:01,426 ஆனால் இந்த உணர்வுகள் எல்லாம் சமநிலையின்பகுதிகளே. 181 00:14:02,135 --> 00:14:05,430 உலகத்திற்கு எப்படியும் மழைமேகங்கள் தேவை. 182 00:14:07,807 --> 00:14:12,062 சரி, உங்கள் வீட்டுப்பாடம் குழந்தைமேகங்களை கவனித்து 183 00:14:12,145 --> 00:14:14,105 மேற்பரப்பிற்கு அவற்றைத் தயார் செய்யவேண்டும். 184 00:14:14,648 --> 00:14:16,608 நீங்கள் எப்படி வளர்த்திருக்கிறீர்கள்எனப் பார்ப்போம். 185 00:14:17,150 --> 00:14:19,194 சரி, ஃப்லூஃப். தயாரா? 186 00:14:19,277 --> 00:14:22,197 நீ இப்போது மேலே சென்று உண்மையில்மேகமாக இருக்கலாம். 187 00:14:24,908 --> 00:14:28,536 நீ நீயாகவே இரு. எங்களைப்பெருமைப்படுத்து, சரியா? 188 00:14:34,334 --> 00:14:37,462 அவை வேகமாக வளர்கின்றன. 189 00:14:51,476 --> 00:14:52,644 அழகாக உள்ளது. 190 00:14:53,603 --> 00:14:55,021 ஓ, சரி. 191 00:15:24,426 --> 00:15:26,094 அவர்கள் ஃப்லூஃபை எங்கே எடுத்துசெல்கிறார்கள்? 192 00:15:26,177 --> 00:15:30,515 மிகவும் அழகான மேகங்களுக்கு சிறப்பானஇடம் இருக்குமென நினைக்கிறேன்? 193 00:15:30,599 --> 00:15:34,853 சரி, இங்குள்ள மேகங்கள் அனைத்தும் மனிதஉலகத்திற்கு தயார். 194 00:15:34,936 --> 00:15:38,523 -அருமையான வேலை ஸ்ப்ரைட் குழந்தைகளே.-ஃப்லூஃப் என்ன ஆயிற்று? 195 00:15:38,607 --> 00:15:40,442 இந்த மேகம்... 196 00:15:40,525 --> 00:15:45,572 இது மேலே இருக்க பொருத்தமற்றது.இது மிகவும் வித்தியாசமாக உள்ளது. 197 00:15:47,490 --> 00:15:49,576 ஆனால் அது நல்ல விஷயம். 198 00:16:35,205 --> 00:16:36,748 ஃப்லூஃப்? 199 00:16:43,088 --> 00:16:46,591 அமைதியாக இருங்கள். அனைவரும் என்பின்னால் வாருங்கள். 200 00:16:48,301 --> 00:16:50,512 அனைவரும் வந்தீர்களா? ஐயோ கடவுளே! 201 00:16:53,473 --> 00:16:57,936 நாம் இப்போது போக முடியாது. இப்போதுதான்சுவாரஸ்யமாகிறது. இல்லையா, ஸ்ப்ரௌட்? 202 00:16:58,645 --> 00:16:59,980 ஸ்ப்ரௌட்? 203 00:17:00,063 --> 00:17:04,693 நாம் மிகவும் அமைதியாக இருந்தால்அவன் களைப்படையலாம். 204 00:17:04,776 --> 00:17:07,779 இல்லை. நான் அங்கு சென்றுஇதை சரிசெய்ய வேண்டும். 205 00:17:07,862 --> 00:17:10,699 மனிதனே, நீ இங்கேயே இரு. இதை நான்பார்த்துக் கொள்கிறேன். 206 00:17:10,782 --> 00:17:12,492 ஆனால் என்னால் உதவ முடியும். 207 00:17:13,450 --> 00:17:14,995 உனது சக்தி என்ன? 208 00:17:15,078 --> 00:17:19,248 அவனுக்கு சக்தி இல்லை, ஸ்ப்ரௌட்.கடைசியாக சொல்கிறேன், இவன் ஸ்ப்ரைட் இல்லை. 209 00:17:23,378 --> 00:17:27,257 சக்திகள் இல்லையா? இதைப் பார்! 210 00:17:27,340 --> 00:17:30,218 அருமை! இது கேடயமா? 211 00:17:52,741 --> 00:17:56,328 இது வேலை செய்யவில்லை! நீ அவனை இன்னும்கோபமாக்குகிறாய்! 212 00:18:03,293 --> 00:18:05,128 உன்னை அங்கேயே இருக்க சொன்னேன்! 213 00:18:29,152 --> 00:18:32,113 என்னிடம் ஒரு யோசனை உள்ளது, ஆனால் நான்நெருக்கமாக செல்ல வேண்டும். 214 00:18:32,197 --> 00:18:37,118 -நெருக்கமாகவா? ஏன்?-ஃப்லூஃப் வருத்தமாக இருக்கிறான். 215 00:18:37,202 --> 00:18:38,870 நானும் அப்படி சிலநேரம் ஆவேன். 216 00:18:38,954 --> 00:18:41,873 நீ பெரிய, இடியுடன் கூடிய மேக அரக்கனாகமாறுவாயா? 217 00:18:41,957 --> 00:18:44,084 கிட்டத்தட்ட. மனதளவில். 218 00:18:44,167 --> 00:18:46,753 அதற்கு என்ன செய்யலாம் என கூறுகிறாய்? 219 00:18:46,836 --> 00:18:50,257 -ஸ்ப்ரௌட், அந்த கொடி போன்றவை.-எங்கே? 220 00:18:50,340 --> 00:18:53,301 -இல்லை, உனக்குள் இருக்கும் அந்த...-இந்த பழைய விஷயமா? 221 00:18:53,385 --> 00:18:56,179 ஆம்! உன்னால் என்னை மேலே கொண்டு செல்லமுடியுமா? 222 00:18:56,263 --> 00:18:57,639 அப்போதுதான் என்னால் அவனிடம் பேச முடியும். 223 00:18:59,057 --> 00:19:00,475 நான் முயல்கிறேன். 224 00:19:01,893 --> 00:19:03,478 -தயாரா?-தயார். 225 00:19:17,284 --> 00:19:19,536 ஃப்லூஃப். ஃப்லூஃப், நான் தான். 226 00:19:19,619 --> 00:19:22,414 ஹே, சொல்வதை கேள். எல்லாம் சரியாகிவிடும். 227 00:19:24,749 --> 00:19:28,253 எல்லாம் மோசமாக தோன்றுகிறது என தெரியும்.நீ பொருத்தமற்றவன் போல உணர்கிறாய், 228 00:19:28,336 --> 00:19:32,299 உன்னை யாருக்கும் பிடிக்கவில்லை எனநினைக்கிறாய், அதன் காரணமும் தெரியவில்லை. 229 00:19:32,382 --> 00:19:35,802 நீ மிகவும் குழப்பத்தில் இருப்பதால்மன அழுத்தம் ஏற்படுகிறது. 230 00:19:35,886 --> 00:19:38,013 எனக்கும் சில நேரத்தில் அப்படி நடக்கும். 231 00:19:38,096 --> 00:19:41,099 ஆனால் எப்போதும் என்னை அமைதிப்படுத்துவதுஎன்னவென்று தெரியுமா? 232 00:19:42,350 --> 00:19:43,518 அணைத்துக்கொள்வது. 233 00:19:44,686 --> 00:19:47,439 நாமும் அதை முயற்சித்தால் பரவாயில்லையா? 234 00:19:56,781 --> 00:19:59,117 அவன் அணைத்துக்கொள்வதில் சிறந்தவனாகஇருக்க வேண்டும். 235 00:20:20,013 --> 00:20:24,184 உன் மேகம் என்ன செய்திருக்கிறது என்று பார். 236 00:20:24,267 --> 00:20:26,811 -அது எங்கே?-மேகமா? மேகம் இருந்ததா? 237 00:20:26,895 --> 00:20:30,982 -நான் எந்த மேகத்தையும் பார்க்கவில்லை.-”மேகம்” என்று எதை சொல்கிறீர்கள்? 238 00:20:31,566 --> 00:20:35,487 லக்ஸ்கிராஃப்ட் அவரது அலுவலகத்தில்உங்களை பார்க்க விரும்புகிறார். இப்போதே. 239 00:20:35,570 --> 00:20:37,155 அடக் கடவுளே. 240 00:20:49,167 --> 00:20:50,168 அற்புதம். 241 00:20:56,925 --> 00:20:59,594 -கட்டிப்பிடிப்பதா?-என்ன? 242 00:20:59,678 --> 00:21:02,889 அந்த புயல் மேகத்தை கட்டிப்பிடித்துஅமைதிப்படுத்தியிருக்கிறாயா? 243 00:21:03,598 --> 00:21:04,641 ஆம். 244 00:21:12,274 --> 00:21:14,609 அது மிகவும் அருமையான விஷயம். 245 00:21:15,902 --> 00:21:17,988 இப்போது, இந்த மனிதனை பற்றி. 246 00:21:18,822 --> 00:21:21,658 எங்களை மன்னித்துவிடுங்கள். நாங்கள் இவனைஉடனே கூட்டிசெல்கிறோம். 247 00:21:21,741 --> 00:21:23,868 இருங்கள். நான் திரும்பிப்போகவிரும்பவில்லை. 248 00:21:23,952 --> 00:21:26,746 நான் அங்கே இருக்க பொருத்தமானவன் இல்லை. 249 00:21:26,830 --> 00:21:29,624 அவர்கள் என்னை வித்தியாசமானவன் எனநினைக்கிறார்கள். 250 00:21:29,708 --> 00:21:32,002 அதனால் என்ன? 251 00:21:32,085 --> 00:21:36,756 பொருந்தாமல் இருக்கும் உன்னைப் போன்றவித்தியாசமானவர்கள் தான் உலகத்தை 252 00:21:36,840 --> 00:21:41,303 இன்னும் சிறப்பாக்கும் வகையில் மாற்றத்தைசெய்பவர்கள். 253 00:21:41,386 --> 00:21:44,055 நீ அங்கு உனக்கென்று இருக்கும் இடத்தைக்கண்டறிய வேண்டும். 254 00:21:44,139 --> 00:21:47,559 ஆனால் என் இடம் உங்களுடன் இருந்தால் என்னசெய்வது? 255 00:21:47,642 --> 00:21:51,104 மனிதர்கள் மனிதர் உலகத்தில்தான் இருக்கவேண்டும். பெயரிலேயே உள்ளது. 256 00:21:52,188 --> 00:21:54,983 ஆனால் இவன் மனிதன் இல்லை. இவன் ஒருஸ்ப்ரைட். 257 00:21:55,066 --> 00:21:59,154 மனிதர்களால் ஸ்ப்ரைட்களைப் பார்க்கமுடியாது. ஆனால் இவன் நம்மை பார்க்கிறான். 258 00:21:59,237 --> 00:22:00,739 அதை எப்படி விளக்குவீர்கள்? 259 00:22:01,323 --> 00:22:03,074 எப்படி? 260 00:22:08,204 --> 00:22:10,081 அத்துடன் இவன் ஒளிர்வான். 261 00:22:10,165 --> 00:22:12,000 -என்ன?-ஆம், என்ன? 262 00:22:12,083 --> 00:22:16,504 மனிதர்களால் ஒளிர முடியாது, ஆனால் சிலநேரம்இவன் ஒளிர்வதை நான் பார்த்திருக்கிறேன். 263 00:22:17,088 --> 00:22:19,799 ஒளிர்கிறானா? வித்தியாசமாக உள்ளது. 264 00:22:20,342 --> 00:22:22,677 வியப்பாக இருக்கிறது. 265 00:22:23,261 --> 00:22:26,556 நீ பார்ப்பதைவிட சுவாரஸ்யமாக இருக்கலாம். 266 00:22:27,098 --> 00:22:30,185 நான் இங்கேயே தங்கலாமா? 267 00:22:30,268 --> 00:22:31,686 நீ தங்கலாம். 268 00:22:31,770 --> 00:22:34,522 -ஹுரே!-சிறிதுகாலத்திற்காவது தங்கலாம். 269 00:22:34,606 --> 00:22:36,149 என்ன? ஏன்? 270 00:22:36,233 --> 00:22:37,234 ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. 271 00:22:37,317 --> 00:22:41,112 ஆனால் இவனைப் பற்றி ஏதோவொன்று உள்ளது.என் தாடியில் என்னால் உணர முடிகிறது. 272 00:22:41,196 --> 00:22:43,073 எனக்கு சிந்திக்க எனக்கு நேரம் வேண்டும். 273 00:22:46,034 --> 00:22:47,619 ஒரே ஒரு நிபந்தனை உள்ளது. 274 00:22:47,702 --> 00:22:49,037 எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள். 275 00:22:49,120 --> 00:22:52,457 ஸ்ப்ரைட் உலகத்தைப் பற்றிமனிதர்கள் தெரிந்து கொள்ளவே கூடாது, 276 00:22:52,540 --> 00:22:55,377 தாழ்வாரத்தில் நடப்பது கண்டிப்பாக கூடாது. 277 00:22:55,460 --> 00:22:58,421 ஒரு மனிதன் இங்கு இருப்பது தெரிந்தால்... 278 00:22:59,381 --> 00:23:03,927 உன்னை என்ன செய்வது என கண்டறியும் வரை நீஇந்த முகமூடியைப் போட்டுக்கொண்டு 279 00:23:04,010 --> 00:23:08,098 மனிதன் பற்றி பேசாமல்இருக்க வேண்டும், சரியா? 280 00:23:09,307 --> 00:23:10,725 சரி. 281 00:23:11,518 --> 00:23:13,603 அம்மா சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். 282 00:23:13,687 --> 00:23:17,023 இது மிகவும் சாகசமாக உள்ளது! 283 00:23:17,107 --> 00:23:18,608 ஹுரே! 284 00:23:19,234 --> 00:23:20,402 ஹுரே. 285 00:24:23,506 --> 00:24:25,508 நரேஷ் குமார் ராமலிங்கம்