1 00:01:36,638 --> 00:01:38,724 கட்டிலை நகர்த்து. 2 00:02:13,592 --> 00:02:15,594 கீழே விரிப்பைப் போடலாம். 3 00:02:52,464 --> 00:02:54,258 திரு. டொமினே? 4 00:02:56,468 --> 00:02:58,303 திரு. டொமினே, இருக்கிறீர்களா? 5 00:03:02,558 --> 00:03:03,600 திரு. டொமினே? 6 00:03:10,399 --> 00:03:12,359 உங்களிடம் ஒரு நிமிடம் பேசலாமா? 7 00:03:24,288 --> 00:03:26,790 இந்த நாள் வரும் என எனக்குத் தெரியும். 8 00:03:28,876 --> 00:03:31,295 எனக்கு நிம்மதியாக உள்ளது. 9 00:03:33,338 --> 00:03:35,215 நான் எப்போதுமே பயந்திருந்தேன். 10 00:03:35,966 --> 00:03:37,968 நான் சிறுவனாக இருந்ததில் இருந்தே. 11 00:03:40,262 --> 00:03:43,765 அவனது முக அமைப்புகள் ஜப்பானியர்கள் போல இல்லை என பிறர் நினைப்பார்கள், 12 00:03:44,600 --> 00:03:47,477 அவன் கலப்படமானவன் என பேசுவார்கள் என்று. 13 00:03:48,520 --> 00:03:49,897 ஒரு நாள்... 14 00:03:49,897 --> 00:03:51,523 அவனது அப்பா ஒரு வெளிநாட்டவர் என்று தெரியும் என்றா? 15 00:03:51,523 --> 00:03:52,900 இல்லை. 16 00:03:53,901 --> 00:03:56,195 அதற்கும் இஸ்ஸேய்க்கும் தொடர்பு இல்லை. 17 00:03:58,530 --> 00:04:03,160 பிறர் என் பின்னால் பேசுவார்கள் என்று பயந்தேன். 18 00:04:04,912 --> 00:04:07,497 நான் அவனது உண்மையான அப்பா இல்லை என்று. 19 00:04:08,874 --> 00:04:10,334 நான் ஒரு போலி என்று. 20 00:04:11,877 --> 00:04:13,837 அவனது உண்மையான அப்பா... 21 00:04:26,642 --> 00:04:29,478 குழந்தைகள் அதிகமான அன்புடன் வளரும்போது... 22 00:04:31,980 --> 00:04:34,525 தன்னம்பிக்கை உடையவர்களாகவும், 23 00:04:35,651 --> 00:04:40,739 கஷ்டங்களைக் கடக்கும் திறனுள்ளவர்களாகவும் மாறுவார்கள். 24 00:04:43,325 --> 00:04:45,869 என்னால் முடிந்த அனைத்தையும் நான் செய்தேன். 25 00:04:47,412 --> 00:04:49,957 நீங்கள் அதையும்விட அதிகமாகச் செய்துள்ளீர்கள். 26 00:04:52,167 --> 00:04:55,754 நீங்கள் உங்களை நினைத்துப் பெருமைப்பட வேண்டும். 27 00:04:56,380 --> 00:04:58,006 இஸ்ஸேயை நினைத்தும்தான். 28 00:04:59,925 --> 00:05:02,594 அவன் எப்படி இருக்கிறான்? 29 00:05:04,763 --> 00:05:06,348 போட்டி எப்படி நடந்தது? 30 00:05:10,060 --> 00:05:11,436 அவர் கடினமாக முயல்கிறார். 31 00:05:12,855 --> 00:05:15,148 கண்டிப்பாக, அது அவருக்கு எளிதாக இல்லை. 32 00:05:18,485 --> 00:05:21,363 ஆனால் அவர் தீர்மானமாக இருக்கிறார். 33 00:05:25,534 --> 00:05:31,164 நீங்கள் இருவரும் ஒன்றாக இருக்கிறீர்களா? 34 00:05:34,376 --> 00:05:35,586 நல்லது. 35 00:05:37,129 --> 00:05:41,300 அவனைப் பார்த்துக்கொள். 36 00:05:47,306 --> 00:05:52,853 உங்கள் மகன் உங்களை நேசிக்கிறார். 37 00:05:58,317 --> 00:05:59,776 அதிகமாக நேசிக்கிறார். 38 00:06:13,999 --> 00:06:15,792 நான் இப்போது கிளம்புகிறேன். 39 00:06:15,792 --> 00:06:17,377 என்னிடம்... 40 00:06:21,673 --> 00:06:23,050 இந்தாருங்கள். 41 00:06:24,510 --> 00:06:26,595 இது உங்களுடையதுதானே? 42 00:07:26,154 --> 00:07:27,573 கமான். 43 00:07:40,210 --> 00:07:42,296 அடச்சை! கடவுளே! 44 00:07:43,255 --> 00:07:45,090 அடச்சை! 45 00:08:16,371 --> 00:08:18,498 நேற்று நீ வெளியே என்ன செய்துகொண்டிருந்தாய்? 46 00:08:20,250 --> 00:08:23,128 1990 மிகவும் வெப்பமான ஆண்டு. 47 00:08:23,921 --> 00:08:26,840 நான் பிளாட்களின் புவியியலையும் அவை எந்தப் பக்கம் பார்த்திருக்கின்றன 48 00:08:26,840 --> 00:08:28,383 என்பதையும் சரிபார்க்க வேண்டியிருந்தது. 49 00:08:28,383 --> 00:08:32,054 மண்ணின் தனிமத்தன்மையை உணர, மண்ணைச் சுவைக்க வேண்டியிருந்தது. 50 00:08:34,972 --> 00:08:37,683 மோர்வெட் மிகவும் ஸ்ட்ராங்கானது, இல்லையா? 51 00:08:37,683 --> 00:08:38,809 மேலும் அந்த சீரா, 52 00:08:38,809 --> 00:08:42,981 அது மிகவும் சரியான வானிலையில் வளர்ந்தது, அதில் கிட்டத்தட்ட அமிலத்தன்மையே இல்லை. 53 00:08:51,031 --> 00:08:52,574 மிஸ் லெஜர், திரு. டொமினே. 54 00:08:53,283 --> 00:08:54,743 இன்னும் ஒரு மணிநேரம் உள்ளது. 55 00:09:12,511 --> 00:09:13,887 நான் கொஞ்சம் காற்று வாங்க வேண்டும். 56 00:11:09,294 --> 00:11:11,129 அதைச் சுவைத்துப் பார்க்கத் தேவையில்லையா? 57 00:11:12,923 --> 00:11:14,341 இல்லை, பரவாயில்லை. 58 00:11:24,268 --> 00:11:31,066 இந்தப் போட்டி முடிந்ததாக அறிவிக்கிறேன். 59 00:11:31,066 --> 00:11:32,776 எண் 2 60 00:11:32,776 --> 00:11:33,861 எண் 1 61 00:11:40,367 --> 00:11:43,078 டோக்கியோவுக்கான நமது விமானம் நாளை உறுதிசெய்யப்பட்டுள்ளது. 62 00:11:43,078 --> 00:11:44,288 சரி. 63 00:11:44,288 --> 00:11:49,376 மேலும், நீங்கள் விரும்பினால், இன்றிரவு அனைவரும் ஒன்றாக 64 00:11:49,376 --> 00:11:53,046 டின்னர் சாப்பிடப் பரிந்துரைக்கிறேன். சரியா? 65 00:11:53,046 --> 00:11:56,717 என்னை இங்கே தங்க வைத்ததற்கு நன்றியாக நான் டின்னர் சமைக்க விரும்புகிறேன். 66 00:11:56,717 --> 00:11:59,928 நான் மீன் பிடிக்க எதுவும் இடம் தெரியுமா? 67 00:12:01,805 --> 00:12:03,765 ஆம். ஆனால்... 68 00:12:04,600 --> 00:12:07,728 ஒருவேளை ஏதாவது எளிதான உணவாக... 69 00:12:08,437 --> 00:12:12,691 மேலும், என்னிடம், மீன் பிடிக்கும்... 70 00:12:12,691 --> 00:12:14,109 - பொருட்கள். - பொருட்கள் இல்லை. 71 00:12:14,109 --> 00:12:17,154 அது பிரச்சினை இல்லை. 72 00:12:27,372 --> 00:12:30,626 அவனால் வெறும் கையால் மீன் பிடிக்க முடியுமென... 73 00:12:32,085 --> 00:12:33,128 வாய்ப்பே இல்லை! 74 00:12:37,674 --> 00:12:39,134 - நம்ப முடியவில்லை! - வாவ். 75 00:12:39,968 --> 00:12:41,345 வாவ். 76 00:12:41,345 --> 00:12:43,555 இதை நான் எதிர்பார்க்கவில்லை. 77 00:12:45,599 --> 00:12:46,767 எதை எதிர்பார்க்கவில்லை? 78 00:12:48,894 --> 00:12:50,145 அனைத்தையும். 79 00:12:51,605 --> 00:12:53,106 அவன். 80 00:12:53,106 --> 00:12:56,360 அவன் சொத்தை வென்றிருக்கலாம், ஆனால் அதற்குத் தகுதியானவனாக இருக்க விரும்பினான். 81 00:12:56,360 --> 00:12:58,529 அது நம்ப முடியாதது. யார் அப்படிச் செய்வார், இல்லையா? 82 00:12:59,238 --> 00:13:00,989 இவன் தீவிரமாகவே இல்லை. 83 00:13:01,740 --> 00:13:05,202 அவன் யாரென அவனுக்குத் தெரிந்ததாகத் தெரிகிறது, அவனுக்கு அதில் பிரச்சினையில்லை. 84 00:13:05,702 --> 00:13:06,995 நான் அவனைப் பாராட்டுகிறேன். 85 00:13:08,372 --> 00:13:10,791 அவன் கொஞ்சம் கடுப்பேற்றுவான், ஆனால் அவனை எனக்குப் பிடித்துள்ளது. 86 00:13:14,670 --> 00:13:16,088 பிறகு நீ. 87 00:13:19,174 --> 00:13:21,176 மிகவும் உற்சாகப்படாதே. 88 00:13:23,971 --> 00:13:26,515 நான் கடைசியாக காதலில் இருந்தபோது, அதிலிருந்து மீள மூன்றாண்டுகள் எடுத்தது. 89 00:13:26,515 --> 00:13:29,977 அதனால் இந்த விஷயத்தில் உணர்ச்சிவசப்படுவதற்கு மன்னிக்கவும். 90 00:13:33,647 --> 00:13:36,275 ஒயின்களின் அழகைப் பற்றி உன் மனைவியுடன் நீ ஆலோசிக்கும்போது, 91 00:13:36,275 --> 00:13:38,277 நான் போர்த்திக்கொண்டு படுத்துக் கிடப்பேன். 92 00:13:39,611 --> 00:13:42,072 நான் உன்னை வைப்பாட்டியாக வைத்துக்கொள்ளலாம். 93 00:13:43,156 --> 00:13:44,116 கவனமாகக் கேள். 94 00:13:44,116 --> 00:13:46,577 முடியாது. புரிகிறதா? ஒருபோதும் முடியாது. 95 00:13:47,536 --> 00:13:48,954 ஜூலியெட்டுடன் முடிந்துவிட்டது. 96 00:13:50,414 --> 00:13:51,665 நான் அவளிடமிருந்து பிரிந்துவிட்டேன். 97 00:13:54,918 --> 00:13:56,044 இதை இப்போதுதான் சொல்கிறாயா? 98 00:13:56,044 --> 00:14:00,215 கமான், அந்தக் கிறுக்குத்தனமான விதிகளுடன் என்னால் பேச முடியவில்லை... 99 00:14:00,215 --> 00:14:01,633 ப்ஃப். உன்னை! 100 00:14:08,432 --> 00:14:11,852 இதுதான் அலெக்ஸாண்ட்ரே லெஜர் தேர்வுசெய்த ஒயின். 101 00:14:11,852 --> 00:14:13,312 அந்த மர்மமான ஒயின். 102 00:14:13,312 --> 00:14:16,148 இருங்கள். நான் கூறுகிறேன். இறுதியில், இது எனது ஒயின் தான். 103 00:14:16,732 --> 00:14:17,858 ஆம், கண்டிப்பாக. 104 00:14:19,067 --> 00:14:20,152 இந்தாருங்கள். 105 00:14:36,126 --> 00:14:37,628 அந்த நாசமாய்ப் போறவன். 106 00:14:37,628 --> 00:14:40,589 இல்லை, நான் உங்களைப் பற்றிப் பேச முடியவில்லை. 107 00:14:41,340 --> 00:14:43,300 நான் அலெக்ஸாண்ட்ரே பற்றிப் பேசுகிறேன். 108 00:14:44,092 --> 00:14:46,929 ஏனெனில் அவன் சாடுனாஃப்-டு-பாப்பைத் தேர்வுசெய்துள்ளான். 109 00:14:46,929 --> 00:14:48,514 13 திராட்சை வகைகள். 110 00:14:49,389 --> 00:14:52,601 13 வகைகள். சரியான விகிதங்களைக் கண்டறிவது மிகவும் கடினம். 111 00:15:00,734 --> 00:15:02,110 1990? 112 00:15:02,110 --> 00:15:03,153 ஆம். 113 00:15:03,820 --> 00:15:06,657 அற்புதமான விண்டேஜ். இதைச் சுவைக்க விரும்புகிறீர்களா? 114 00:15:07,908 --> 00:15:08,951 கமான். 115 00:15:08,951 --> 00:15:10,619 - சரி, கண்டிப்பாக. நன்றி. - ஹ்ம்ம்? 116 00:15:15,374 --> 00:15:16,375 இந்தாருங்கள். 117 00:15:17,084 --> 00:15:18,252 நன்றி. 118 00:15:24,007 --> 00:15:25,300 எப்படி உள்ளது? 119 00:15:26,635 --> 00:15:27,928 கடவுளே, மிகவும் நன்றாக உள்ளது. 120 00:15:28,720 --> 00:15:31,306 உலகிலேயே சிறந்த வேலை உங்களுடையதுதான், திரு. சஸாங்ரே. 121 00:15:31,306 --> 00:15:34,101 ஃபிலிப்பே. ஃபிலிப்பே. 122 00:15:36,144 --> 00:15:37,646 தயாரா? 123 00:15:37,646 --> 00:15:41,149 - நிச்சயமாக. - சரி. 124 00:15:41,692 --> 00:15:43,485 முதல் போட்டியாளர். 125 00:15:53,954 --> 00:15:56,915 இரண்டாவது போட்டியாளர். 126 00:16:23,525 --> 00:16:25,068 இது நன்றாக உள்ளது. 127 00:16:30,991 --> 00:16:33,744 இவர்கள் மிகவும் திறமைசாலிகள், இல்லையா? 128 00:16:34,286 --> 00:16:38,916 அவர்களின் வயதில் அவர்களது திறமையில் கொஞ்சமாவது இருந்திருக்க விரும்புகிறேன். 129 00:16:41,335 --> 00:16:42,878 நம்ப முடியாததாக உள்ளது. 130 00:16:43,795 --> 00:16:45,422 நீங்கள் அவர்களுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும். 131 00:16:45,422 --> 00:16:47,716 இதைச் செய்வதை வெறுக்கிறேன். 132 00:16:47,716 --> 00:16:50,427 புரிகிறது. நான் உங்கள் பொறுப்பில் இருக்க விரும்ப மாட்டேன். 133 00:17:00,187 --> 00:17:02,397 முதல் போட்டியாளர். 134 00:17:02,397 --> 00:17:03,899 இரண்டாவது போட்டியாளர். 135 00:17:22,542 --> 00:17:23,544 இதோ. 136 00:17:24,211 --> 00:17:25,295 வாக்களிக்கப்பட்டது. 137 00:17:41,061 --> 00:17:42,229 நான் இவனை வெறுக்கிறேன். 138 00:17:46,775 --> 00:17:49,862 நீங்கள் இதுபோல, சொத்துப் பிரச்சினைகளை அடிக்கடி கையாள்வீர்களா? 139 00:17:50,571 --> 00:17:55,200 ஏனெனில் எனக்கு ஆர்வமாக உள்ளது. இது வழக்கமாக நன்றாக முடியுமா? 140 00:17:57,077 --> 00:17:58,704 இன்னும் 48 மணிநேரத்தில், 141 00:17:58,704 --> 00:18:02,249 ஒருவருக்கு மதிப்புமிக்க சொத்து கிடைக்கும், 142 00:18:02,249 --> 00:18:03,750 150 மில்லியன் யூரோ. 143 00:18:03,750 --> 00:18:05,544 இன்னொருவருக்கு கண்ணீர் தவிர எதுவும் கிடைக்காது. 144 00:18:05,544 --> 00:18:07,462 அது மிகவும் மோசமானது. 145 00:18:08,172 --> 00:18:11,425 எதுவும் கிடைக்காதவர் நொறுங்கிப் போவார் என்று இப்போதே கூற முடியும், 146 00:18:11,425 --> 00:18:13,969 ஒருவேளை நிரந்தரமாக. 147 00:18:13,969 --> 00:18:15,512 அவர்கள் தகுதியானவர்களாகக் கருதப்பட மாட்டார்கள். 148 00:18:15,512 --> 00:18:17,472 அவர்கள் தேவையற்றவர்கள் என்பதை உறுதிசெய்வார்கள். 149 00:18:18,390 --> 00:18:20,684 அது மெதுவாகக் கொல்லும் விஷம், ஆனால் ஆபத்தானது. 150 00:18:20,684 --> 00:18:22,561 சொத்துகள் கிடைக்கும் ஒருவர் 151 00:18:22,561 --> 00:18:24,396 அந்தப் பணத்தை வைத்து என்ன செய்வது எனத் தெரியாமல், 152 00:18:24,396 --> 00:18:26,064 அனைத்தையும் அழித்துவிட வாய்ப்புள்ளது. 153 00:18:26,064 --> 00:18:27,691 உங்களிடம் எல்லாம் இருக்கும்போது என்ன செய்வீர்கள்? 154 00:18:28,358 --> 00:18:30,194 வேறென்ன நீங்கள் விரும்ப முடியும்? 155 00:18:32,613 --> 00:18:33,906 இதில் வெற்றியாளர்களே இல்லை. 156 00:18:33,906 --> 00:18:36,617 நான் கூற வேண்டுமெனில், இந்தப் போட்டியெ முட்டாள்தனம். 157 00:18:38,160 --> 00:18:39,411 ஆனால்... 158 00:18:40,621 --> 00:18:42,497 இதைப் பற்றி அலெக்ஸாண்ட்ரேவிடம் பேசினீர்களா? 159 00:18:42,497 --> 00:18:43,874 நான் முயன்றேன்... 160 00:18:43,874 --> 00:18:47,878 ஆனால் அவர் ஏற்பாடு செய்த போட்டிகள் நினைத்து உற்சாகமாக இருந்தார். 161 00:18:49,546 --> 00:18:53,467 எதுவும் கிடைக்காத ஒருவருக்கு இது மோசமானது எனக் கூறினேன். 162 00:18:55,385 --> 00:18:59,223 எனது அதிகமான கட்டணம் வேண்டுமெனில் 163 00:18:59,223 --> 00:19:01,308 என் வாயை மூட வேண்டும் எனக் கூறினார். 164 00:19:02,518 --> 00:19:03,810 அதனால், என் வாயை மூடிக்கொண்டேன். 165 00:19:05,145 --> 00:19:06,855 உங்கள் கேள்விக்குப் பதிலளிக்க வேண்டுமெனில், 166 00:19:07,564 --> 00:19:09,316 சொத்துகள் என்பவை சோகமானவை. 167 00:19:09,316 --> 00:19:11,610 அவை எப்போதும் மோசமாகத்தான் முடிவடையும். 168 00:19:14,738 --> 00:19:16,740 அதிசயம் நடந்தால்தான் அவர்கள் காப்பாற்றப்படுவார்கள். 169 00:19:18,951 --> 00:19:20,619 கமான்! 170 00:19:20,619 --> 00:19:23,121 - இது அதேதானா? - ஆம்! இந்தாருங்கள். 171 00:19:23,121 --> 00:19:27,334 அப்பா, நீங்கள்... நிறுத்துங்கள், கொஞ்சம் ஊற்றிவிட்டீர்கள். 172 00:19:27,334 --> 00:19:29,169 - சொல்வதைக் கேளுங்கள். - கமான், நிறுத்துங்கள். 173 00:19:29,169 --> 00:19:30,921 ஏன்? இவை போலி கோழி முட்டைகளா? அவை எளிதானவை. 174 00:19:30,921 --> 00:19:33,382 இறகுகள் உடைய கோழிகள்... 175 00:19:33,382 --> 00:19:36,176 - விளையாடுகிறீர்களா? - நான் நோச்சியைச் சுவைக்க விரும்புகிறேன். 176 00:19:36,176 --> 00:19:39,805 - நீங்களே இதைச் செய்தீர்களா? - இல்லை, நான் நாச்சியின் ராஜா. 177 00:19:39,805 --> 00:19:41,974 - நான் ஆர்வமாக இருக்கிறேன். - வாழ்த்துகள், இஸ்ஸேய். 178 00:19:41,974 --> 00:19:43,183 - இது மிகவும் நன்றாக உள்ளது. - ஆம். 179 00:19:43,183 --> 00:19:47,104 இஸ்ஸேய், உங்களிடம் பல திறமைகள் உள்ளன. மிக்க நன்றி. 180 00:19:47,104 --> 00:19:49,273 கோட் டாலியான்ஸ் 1973. 181 00:19:49,273 --> 00:19:51,859 - ஹ்ம்ம்? சரி! - ஆனால் அந்த மாவுதான்... 182 00:19:51,859 --> 00:19:54,319 இறகுகள் கொண்ட உண்மையான கோழிகளின் முட்டையும். 183 00:19:54,319 --> 00:19:56,530 - அது முட்டையுடன் இன்னும் நன்றாக இருக்கும். - ஏன் அதில் முட்டைகள் உள்ளன? 184 00:19:56,530 --> 00:19:57,865 இது... 185 00:19:57,865 --> 00:20:03,245 இப்படித்தான் உங்கள் நாட்டில் டின்னர் இருக்கும் என எப்போதும் கற்பனை செய்தேன். 186 00:20:04,288 --> 00:20:08,542 அனைவரும் சத்தமாகப் பேசிக்கொண்டு, எப்போதும் மற்ற அனைவரையும் தொட்டுக்கொண்டு. 187 00:20:09,877 --> 00:20:11,086 சிரிப்புகள். 188 00:20:13,463 --> 00:20:18,177 என் பெற்றோருடனான குடும்ப உணவு நேரங்கள் அனைத்தும் எனக்கு நினைவுள்ளது, 189 00:20:19,219 --> 00:20:23,599 நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள மாட்டோம், பேசிக்கொள்ள மாட்டோம். 190 00:20:26,643 --> 00:20:30,647 நாங்கள் ஒன்றாக இருந்தாலும், ஒன்றாக இல்லாமல் இருப்போம். 191 00:20:33,650 --> 00:20:36,403 இன்றிரவு இங்கே இருக்க நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். 192 00:20:37,446 --> 00:20:41,366 உணவு நேரத்தில் மகிழ்ச்சியைப் பார்ப்பது மதிப்புமிக்கது. 193 00:20:41,366 --> 00:20:43,285 இப்படித்தான் இருக்க வேண்டும். 194 00:20:44,745 --> 00:20:46,788 நான் இதை எப்போதும் நினைவுகூர்வேன். 195 00:20:47,331 --> 00:20:48,790 மிக்க நன்றி. 196 00:20:49,958 --> 00:20:51,919 - நன்றி. - நன்றி, இஸ்ஸேய். 197 00:20:51,919 --> 00:20:54,129 - இஸ்ஸேய்க்காக! - இஸ்ஸேய்க்காக! 198 00:20:57,549 --> 00:20:59,301 சீயர்ஸ். 199 00:21:00,052 --> 00:21:01,428 ஆம், மன்னிக்கவும். 200 00:21:05,807 --> 00:21:11,146 நான் திரு. டாலியனிடம் பேசும்போது, 201 00:21:12,105 --> 00:21:14,107 30 ஆண்டுகளுக்கு முன் இஸ்ஸேயின் பெற்றோர் 202 00:21:14,107 --> 00:21:19,363 இந்த எஸ்டேட்டுக்கு வந்தது நினைவுள்ளது. 203 00:21:22,074 --> 00:21:24,451 நீ அப்போது பிறக்கக் கூட இல்லை, 204 00:21:25,202 --> 00:21:28,121 உனக்கு இரண்டு வயதாகியிருந்தது. 205 00:21:28,121 --> 00:21:30,832 அது அற்புதமான விஷயம், 206 00:21:30,832 --> 00:21:34,169 ஆனால் உன் பெற்றோரும் உன் பெற்றோரும் இங்கே சந்தித்தனர். 207 00:21:35,212 --> 00:21:41,468 நான் தேடிய போது சில ஃபோட்டோக்கள் கிடைத்தன. 208 00:21:42,344 --> 00:21:45,472 ஒரு நிமிடம். அவற்றை எடுத்து வருகிறேன். 209 00:21:51,728 --> 00:21:52,771 வாவ். 210 00:21:53,522 --> 00:21:54,523 உண்மையாகவா? 211 00:21:54,523 --> 00:21:56,149 - அது நம்ப முடியாத விஷயம். - ஆம். 212 00:21:56,859 --> 00:21:58,318 உனக்குத் தெரியுமா? 213 00:21:59,152 --> 00:22:00,612 எனக்குத் தெரியாது. 214 00:22:00,612 --> 00:22:02,197 அது நம்ப முடியாதது. 215 00:22:18,964 --> 00:22:21,425 இது உனக்கு. இதைப் பார். 216 00:22:23,135 --> 00:22:26,346 அது நீதான். அழகாக இருக்கிறாய். 217 00:22:27,890 --> 00:22:29,057 இது இஸ்ஸேய்க்கு. 218 00:22:29,933 --> 00:22:30,934 நன்றி. 219 00:22:30,934 --> 00:22:32,519 அவர் அழகாக இருக்கிறார். 220 00:22:34,146 --> 00:22:35,689 ஆம். 221 00:22:40,194 --> 00:22:41,278 ஓ, வாவ். 222 00:22:44,740 --> 00:22:46,158 வாவ். 223 00:22:48,493 --> 00:22:49,995 அது என் அம்மா. 224 00:22:58,795 --> 00:23:01,840 நாங்கள் ஒரே மாதிரி இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. 225 00:23:02,841 --> 00:23:04,510 அதாவது, நானும் என் அப்பாவும். 226 00:23:06,220 --> 00:23:07,554 ஆம், ஒரே மாதிரி இருக்கிறீர்கள். 227 00:23:09,932 --> 00:23:11,183 அப்படியா நினைக்கிறாய்? 228 00:23:13,977 --> 00:23:14,978 சரி. 229 00:23:18,148 --> 00:23:21,318 ஆனால் நீ உன் அப்பாவைப் போல இருக்கிறாய். 230 00:23:26,240 --> 00:23:28,200 அவர் என் அப்பா இல்லை. 231 00:23:29,535 --> 00:23:31,954 அவர் என்னை வளர்த்தவர், ஆனால்... 232 00:23:33,747 --> 00:23:35,791 இவர் என் அப்பா இல்லை. 233 00:23:39,962 --> 00:23:41,338 மன்னித்துவிடு. 234 00:23:42,172 --> 00:23:43,882 எனக்குத் தெரியாது. மன்னித்துவிடு. 235 00:23:54,142 --> 00:23:56,395 என் உண்மையான அப்பா, 236 00:23:57,896 --> 00:23:59,857 இந்த ஃபோட்டோவில் தான் இருக்கிறார். 237 00:24:06,488 --> 00:24:08,073 என்ன சொல்கிறாய்? 238 00:24:09,449 --> 00:24:10,868 அதாவது... 239 00:24:35,434 --> 00:24:38,812 கமில். அவன் என்ன சொன்னான்? 240 00:24:42,107 --> 00:24:43,650 பிறகு பேசலாம். 241 00:24:46,653 --> 00:24:49,198 - ஒன்றுமில்லை. பிரச்சினையில்லை. - சரி. 242 00:24:50,282 --> 00:24:53,493 - என்னிடம் காட்டு. - பார். அது... 243 00:24:54,786 --> 00:24:56,997 அவரை அடையாளம் தெரிகிறதா? அது ஆல்ஃபிரட். 244 00:25:00,959 --> 00:25:02,211 அது. 245 00:25:03,670 --> 00:25:05,881 நான் இஸ்ஸேயிடம் கொஞ்சம் பேசப் போகிறேன், சரியா? 246 00:25:05,881 --> 00:25:07,549 - இதோ வந்துவிடுகிறேன். - ஆம், சரி. 247 00:25:19,186 --> 00:25:20,479 வா. 248 00:25:37,371 --> 00:25:39,331 உனக்கு எவ்வளவு நாளாகத் தெரியும்? 249 00:25:41,583 --> 00:25:43,168 சில நாட்களாகத் தெரியும். 250 00:25:47,005 --> 00:25:48,549 அது மோசமான விஷயம். 251 00:25:54,221 --> 00:25:55,430 அது மோசமான விஷயம். 252 00:25:59,643 --> 00:26:01,603 நான் ஆசைப்படவில்லை. 253 00:26:04,356 --> 00:26:05,816 என்ன சொல்கிறாய்? 254 00:26:08,026 --> 00:26:14,575 என் தாத்தா ஒரு வெளிநாட்டவரை மருமகனாக எப்போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார். 255 00:26:15,534 --> 00:26:20,080 மேலும்... கலப்பினப் பேரனையும்தான். 256 00:26:23,000 --> 00:26:27,546 நீ அவரது மகன் தான் என அவருக்குத் தெரியுமா? அதாவது, அலெக்ஸாண்ட்ரேவுக்கு. 257 00:26:28,046 --> 00:26:29,798 அவர் என்னிடம் கடுமையாக இருந்தார். 258 00:26:30,674 --> 00:26:33,927 அவர் அனைவரிடமும் கடுமையாகத்தான் இருந்தார், சரியா? 259 00:26:34,678 --> 00:26:38,390 ஆனால் என்னிடம், அது வித்தியாசமாக இருந்தது. 260 00:26:39,474 --> 00:26:43,103 நான் தான் தேர்ந்தெடுக்கப்பட்டவன் போல உணர்ந்தேன். 261 00:26:44,021 --> 00:26:45,147 ஆனால்... 262 00:26:47,524 --> 00:26:49,985 நான் அவரது கள்ளத்தொடர்பில் பிறந்த மகன். 263 00:26:50,986 --> 00:26:53,989 நாம் இருவரும் அவரது பிள்ளைகள் என அவருக்குத் தெரிந்துள்ளது. 264 00:26:58,076 --> 00:27:02,831 ஒருவேளை, அதனால்தான் இந்தப் போட்டியாக இருக்கலாம். 265 00:27:03,790 --> 00:27:08,003 நாம் உண்மையைத் தெரிந்துகொண்டு, நெருக்கமாக அவர் விரும்பியுள்ளார். 266 00:27:09,630 --> 00:27:11,215 நீ கூறுவது சரியாக இருக்க வேண்டும் என நம்புகிறேன். 267 00:27:14,510 --> 00:27:17,679 நாம் என்ன செய்வது? 268 00:27:32,653 --> 00:27:35,906 எல்லாப் பிரச்சினைகளும் நாளை தீர்ந்துவிடும். 269 00:27:50,879 --> 00:27:52,464 இஸ்ஸேய்! 270 00:27:54,383 --> 00:27:55,467 கமில். 271 00:27:57,928 --> 00:27:58,929 யூரிகா. 272 00:27:59,930 --> 00:28:00,889 கமில். 273 00:28:02,850 --> 00:28:04,726 நான் அவளிடம் ஏற்கனவே கூறிவிட்டேன். 274 00:28:06,228 --> 00:28:07,604 எனக்குத் தெரியும். 275 00:28:07,604 --> 00:28:10,107 அதைப் பற்றி எப்படி உணர்கிறீர்கள்? 276 00:28:10,899 --> 00:28:13,360 இன்னும் எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. 277 00:28:13,360 --> 00:28:17,573 மகிழ்ச்சியாக இருக்கிறேன், ஆனால் எல்லாம் குழப்பமாகத் தெரிகின்றன. 278 00:28:19,533 --> 00:28:22,077 நான் போக வேண்டும். நான் திரு. டாலியனுடன் டாக்ஸியில் செல்கிறேன். 279 00:28:22,578 --> 00:28:24,580 உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. 280 00:28:24,580 --> 00:28:26,164 நாளை சந்திக்கலாம். 281 00:28:39,970 --> 00:28:41,889 நீங்கள் இருவரும் நெருக்கமாவது போலத் தெரிகிறது. 282 00:28:43,015 --> 00:28:44,224 கிட்டத்தட்ட. 283 00:28:45,809 --> 00:28:47,436 உன் அப்பாவைக் கண்டுபிடித்துவிட்டேன். 284 00:28:48,020 --> 00:28:50,480 அவர் நன்றாக இருக்கிறார். 285 00:28:53,483 --> 00:28:55,319 நீ அவரைச் சந்திக்க வேண்டும். 286 00:28:55,903 --> 00:28:58,071 நாளை, நாம் சோதனைக்குப் பிறகு ஒன்றாகப் போய்ப் பார்ப்போம். 287 00:28:59,781 --> 00:29:01,366 நான் அவரைப் பார்க்க விரும்பவில்லை. 288 00:29:01,366 --> 00:29:02,743 அவர் பொய் கூறியுள்ளார். 289 00:29:03,827 --> 00:29:06,496 உன் அப்பா உன்னை மிஸ் செய்கிறார். 290 00:29:07,998 --> 00:29:10,042 இன்றிரவும் நான் உன்னுடன் தங்க விரும்புகிறாயா? 291 00:29:12,002 --> 00:29:14,171 இருந்தாலும், நான் கொஞ்சம் கடுப்பேற்றக்கூடும். 292 00:29:14,796 --> 00:29:17,090 நீ எப்போதும் அப்படித்தான் இருந்துள்ளாய். 293 00:29:30,145 --> 00:29:31,188 ஹேய். 294 00:29:42,491 --> 00:29:43,992 சுற்று 1 295 00:29:44,785 --> 00:29:48,372 நாம் ஃபிரான்ஸில் நடத்திய சோதனையின் முடிவு என்னிடம் உள்ளது. 296 00:29:48,372 --> 00:29:50,791 வெல்பவரைத் தீர்மானிப்பது எளிதானது. 297 00:29:50,791 --> 00:29:53,418 அதிக மதிப்பெண்களைப் பெற்றவர் 298 00:29:53,418 --> 00:29:56,463 லெஜர் சொத்தின் வாரிசாக அறிவிக்கப்படுவார். 299 00:29:57,381 --> 00:29:58,757 கேள்விகள் எதுவும் உள்ளனவா? 300 00:30:02,094 --> 00:30:04,137 முதலில், கேள்விபதில் சுற்று. 301 00:30:14,314 --> 00:30:17,401 இஸ்ஸேய் டொமினே, 70 புள்ளிகள். 302 00:30:19,444 --> 00:30:21,405 கமில் லெஜர், 30. 303 00:30:24,616 --> 00:30:27,828 இரண்டாம் சுற்று. உணவையும் ஒயினையும் பொருத்துவது. 304 00:30:30,998 --> 00:30:33,667 இஸ்ஸேய் டொமினே, 35. 305 00:30:35,210 --> 00:30:36,920 கமில் லெஜர், 65. 306 00:30:41,175 --> 00:30:46,889 இரண்டு சுற்றுகளின் முடிவில், திரு. டொமினே பத்து புள்ளிகள் முன்னிலையில் இருக்கிறார். 307 00:30:51,643 --> 00:30:56,231 இப்போது மூன்றாவது மற்றும் இறுதிச் சுற்று. 308 00:30:56,857 --> 00:30:58,483 பிளெண்ட் செய்யும் சுற்று. 309 00:31:08,619 --> 00:31:10,871 எண் 1 45 எண் 2 55 310 00:31:11,705 --> 00:31:15,167 இஸ்ஸேய் டொமினே, 45 புள்ளிகள். 311 00:31:16,502 --> 00:31:18,921 கமில் லெஜர், 55. 312 00:31:24,551 --> 00:31:25,928 இது ஒரு டை. 313 00:31:30,724 --> 00:31:32,643 உனக்கு இது பரவாயில்லையா? 314 00:31:32,643 --> 00:31:35,437 - ஆம். - அருமை! ஓ, அருமை! கடவுளே! 315 00:31:37,439 --> 00:31:40,108 நன்றி. நன்றி. 316 00:31:40,108 --> 00:31:42,611 - நன்றி. - இது அற்புதமான விஷயம். 317 00:31:42,611 --> 00:31:45,447 அவருக்குத் தெரிந்துள்ளது. இது நடக்கும் என அலெக்ஸாண்ட்ரேவுக்குத் தெரிந்துள்ளது. 318 00:31:45,447 --> 00:31:47,950 உங்களுக்காக அவர் ஒரு மெசேஜை விட்டுச் சென்றுள்ளார். அது இதோ உள்ளது. 319 00:32:02,047 --> 00:32:08,679 நீங்கள் இருவரும் என்னைப் பார்க்கிறீர்கள் எனில், என் எதிர்பார்ப்புகளையும் மீறி 320 00:32:10,097 --> 00:32:11,807 நீங்கள் இருவரும் திறமைசாலிகள் என்று அர்த்தம். 321 00:32:13,350 --> 00:32:18,897 இஸ்ஸேய், நீ என் சிறந்த மாணவனாக இருந்தாய். 322 00:32:18,897 --> 00:32:22,401 நீ அற்புதமாகச் செய்தாய், இஸ்ஸேய். 323 00:32:24,444 --> 00:32:28,198 கமில், நீ இன்னும் இங்கே இருக்கிறாய் எனில், 324 00:32:29,283 --> 00:32:34,705 என்னிடம் இருந்து உன்னைப் பிரிக்கும் முயற்சியில் உன் அம்மா வெற்றியடையவில்லை என்று அர்த்தம். 325 00:32:36,456 --> 00:32:40,169 ரத்த பந்தங்களை யாராலும் துண்டிக்க முடியாது. 326 00:32:43,755 --> 00:32:48,135 என்னுடன் திராட்சைத் தோட்டங்களில் 327 00:32:48,135 --> 00:32:50,304 நடந்துவரும் சிறுமியை நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். 328 00:32:51,221 --> 00:32:53,432 புயலே வந்தாலும் சரி. 329 00:32:55,267 --> 00:32:56,560 உனக்கு நினைவுள்ளதா? 330 00:33:04,526 --> 00:33:07,404 நீங்கள் இருவரும் இவ்வளவு தூரம் வந்ததற்கு உங்களை வாழ்த்துகிறேன். 331 00:33:09,323 --> 00:33:10,490 இப்போது... 332 00:33:12,534 --> 00:33:15,996 ஒரு வெற்றியாளர்தான் இருக்க முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்தது. 333 00:33:17,539 --> 00:33:21,710 நான் உருவாக்கிய ராஜாங்கம், நான் சேகரித்த விலைமதிப்பில்லா ஒயின் தொகுப்பைப் 334 00:33:22,419 --> 00:33:28,091 பிரிக்க முடியாது என்பதுதான் உண்மை. 335 00:33:37,559 --> 00:33:41,146 சாலமன் மன்னன் முன் தன் குழந்தையை இரண்டாக வெட்டுவதை மறுத்த 336 00:33:41,146 --> 00:33:45,359 அந்தத் தாயை நீங்கள் இருவரும் நினைத்துப் பாருங்கள். 337 00:33:46,777 --> 00:33:48,904 அந்தத் தாய்தான் நான். 338 00:33:49,947 --> 00:33:51,698 ஓர் இறுதிச் சோதனை இருக்கும். 339 00:33:52,407 --> 00:33:54,451 டை பிரேக்கர் என்று சொல்லலாம். 340 00:33:55,452 --> 00:33:57,829 நான் இதை கடவுளின் துளிகள் சோதனை என்கிறேன். 341 00:33:58,539 --> 00:34:02,251 கடவுளின் துளிகள் என்ன என்பதைக் கண்டுபிடிப்பவர்தான் 342 00:34:03,210 --> 00:34:05,420 கோவிலின் பாதுகாவலராக முடியும். 343 00:34:06,547 --> 00:34:08,005 என் செல்லாரை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். 344 00:34:10,467 --> 00:34:12,094 உங்கள் விருப்பப்படி அதை ஆராயுங்கள். 345 00:34:15,472 --> 00:34:16,974 குட் லக். 346 00:34:23,146 --> 00:34:24,857 என்ன எழவு இது? 347 00:34:26,190 --> 00:34:28,777 எனக்குத் தெரியாது. மன்னித்துவிடுங்கள். 348 00:34:29,402 --> 00:34:31,655 கோவிலின் பாதுகாவலர். சாலமன். 349 00:34:33,282 --> 00:34:36,743 இவ்வளவு தூரம் வர நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம் என நினைக்கும்போது, நாசமாய்ப் போக. 350 00:34:36,743 --> 00:34:38,661 இறந்தாலும் இல்லையென்றாலும், அவர் நாசமாய்ப் போகட்டும்! 351 00:34:39,621 --> 00:34:41,706 உங்கள் விரக்தி எனக்குப் புரிகிறது. 352 00:34:42,456 --> 00:34:43,458 விரக்தியா? 353 00:34:46,378 --> 00:34:48,380 இது விரக்தி இல்லை. 354 00:34:49,715 --> 00:34:51,216 இது கோபம், சரியா? 355 00:34:53,594 --> 00:34:55,137 கடவுளின் துளிகளா? 356 00:34:55,762 --> 00:34:57,181 அதை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வது? 357 00:34:57,181 --> 00:34:58,640 அவர் தன்னை கடவுள் என்று கூறிக்கொள்கிறார், 358 00:34:58,640 --> 00:35:01,185 அந்த ஒயினைக் கண்டுபிடிப்பவர் “தேர்ந்தெடுக்கப்பட்டவரா”? அடச்சை! 359 00:35:11,069 --> 00:35:12,529 இது எனக்குத் தேவையில்லை. 360 00:35:14,823 --> 00:35:16,241 நான் விலகுகிறேன். 361 00:35:22,623 --> 00:35:24,041 திரு. டொமினே. 362 00:35:26,835 --> 00:35:29,171 நீங்கள் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். 363 00:35:40,349 --> 00:35:43,101 பரவாயில்லை, இஸ்ஸேய். 364 00:35:43,644 --> 00:35:47,064 நீ அதற்குத் தகுதியானவன். எனக்குப் பரவாயில்லை. நான் வீட்டுக்குப் போக வேண்டும். 365 00:35:47,064 --> 00:35:48,482 நீ விலகினால், நானும் விலகுவேன். 366 00:35:49,316 --> 00:35:50,901 நீ இதைச் செய்ய வேண்டியதில்லை. 367 00:35:51,652 --> 00:35:53,320 ஆம், செய்ய வேண்டும். 368 00:35:53,320 --> 00:35:55,697 டாலியனிடம் கூறினாயா? அவர் என்ன கூறினார்? 369 00:35:55,697 --> 00:35:58,951 நாம் இருவரும் விலகினால், அனைத்தும் லூகாவுக்குச் சென்றுவிடும். 370 00:36:00,452 --> 00:36:03,830 - என்ன? - அவர் உன் அப்பாவின் நெருங்கிய நண்பர் தானே? 371 00:36:04,831 --> 00:36:06,917 இல்லை, முடியாது. 372 00:36:06,917 --> 00:36:09,545 லூகா இங்லேஸேவுக்கு எதுவும் கிடைக்கக் கூடாது. எதுவும்! 373 00:36:10,420 --> 00:36:11,630 வா. 374 00:36:11,630 --> 00:36:12,714 எங்கே போகிறாய்? 375 00:36:12,714 --> 00:36:15,467 அந்தக் கடவுளின் துளிகளைக் கண்டறிய. 376 00:36:15,467 --> 00:36:18,971 கருமம் பிடித்த எழவு. இது முட்டாள்தனம்! 377 00:36:18,971 --> 00:36:22,391 கருமம் பிடித்த எழவு. அடச்சை! 378 00:36:25,769 --> 00:36:27,771 இங்கே நிறைய துளிகள் உள்ளன. 379 00:36:28,814 --> 00:36:30,065 ஆம். 380 00:36:33,861 --> 00:36:37,155 கடவுளின் துளிகள் என்று அவர் எதைக் கூறியதாக நினைக்கிறாய்? 381 00:36:39,658 --> 00:36:41,535 அவருக்கு விருப்பமான ஒயின். 382 00:36:41,535 --> 00:36:43,829 அதிக மதிப்பீடு பெற்றது. மிகவும் நெருக்கமானது. 383 00:36:44,746 --> 00:36:46,790 எனக்குத் தெரியவில்லை. 384 00:36:48,041 --> 00:36:51,712 எந்த மாதிரியான அப்பா தன் குழந்தைகளுக்கு இப்படிச் செய்வார்? 385 00:36:53,672 --> 00:36:56,925 நீ சொல். என்னைவிட உனக்கு அவரை நன்றாகத் தெரியும். 386 00:36:59,052 --> 00:37:00,512 இல்லை, தெரியாது. 387 00:37:04,725 --> 00:37:07,102 அவர் என்னை இங்கே அழைத்தது கூட இல்லை. 388 00:37:22,451 --> 00:37:23,827 நாம் குடிக்கலாமா? 389 00:37:24,411 --> 00:37:26,079 ஓ, சரி. குடிக்கலாம். 390 00:37:28,749 --> 00:37:32,461 நம் அப்பா இப்போது நம்மை நினைத்து மிகவும் பெருமைப்படுவார். 391 00:37:34,171 --> 00:37:35,631 எனக்கு அக்கறையில்லை. 392 00:37:44,556 --> 00:37:49,520 இது கடவுளின் துளியாக இருக்கலாம். 393 00:37:53,190 --> 00:37:54,191 அல்லது... 394 00:37:55,651 --> 00:38:00,864 இந்த செல்லாரில் இருக்கும் 87,000 பாட்டில்களில் எந்த ஒன்றாகவும் இருக்கலாம். 395 00:38:08,914 --> 00:38:10,249 மூன்று குறைந்துள்ளது. 396 00:38:11,375 --> 00:38:12,543 இன்னும்... 397 00:38:13,085 --> 00:38:19,967 86,987 உள்ளன. 398 00:38:22,803 --> 00:38:24,346 கணக்கு தவறாகச் சொல்கிறாய். 399 00:38:24,346 --> 00:38:26,056 இல்லை. 400 00:38:27,224 --> 00:38:33,939 நீ 86,987 என்றாய். 401 00:38:34,648 --> 00:38:39,444 அது 86,997. 402 00:38:40,487 --> 00:38:44,366 87 இல்லை. 403 00:38:45,409 --> 00:38:47,828 அதைத்தான் கூறினேன். 404 00:38:47,828 --> 00:38:50,247 இல்லை, நீ... 405 00:38:50,998 --> 00:38:54,668 86,900... 406 00:38:55,919 --> 00:38:57,796 அடச்சை, எனக்கு நினைவில்லை. 407 00:39:03,468 --> 00:39:04,553 சரி. 408 00:39:05,512 --> 00:39:07,181 நான் பாத்ரூம் போக வேண்டும். 409 00:39:09,183 --> 00:39:11,143 - இந்தப் பக்கமா? - மேலே. 410 00:39:21,069 --> 00:39:22,446 அங்கேதான். 411 00:39:54,686 --> 00:39:55,896 அப்பா. 412 00:39:56,480 --> 00:39:57,773 பயப்படாதே, கமில். 413 00:39:57,773 --> 00:39:59,733 - ஆனால்... - ஆனால் என்ன? 414 00:40:01,026 --> 00:40:02,528 கமான். ஐந்து வரை எண்ணு. 415 00:40:03,987 --> 00:40:04,988 ஒன்று. 416 00:40:05,906 --> 00:40:06,907 இரண்டு. 417 00:40:08,492 --> 00:40:09,493 மூன்று. 418 00:40:11,119 --> 00:40:12,120 நான்கு. 419 00:40:13,288 --> 00:40:14,289 ஐந்து. 420 00:41:35,495 --> 00:41:36,914 மிஸ் லெஜர்? 421 00:41:58,894 --> 00:42:00,103 தயாரா? 422 00:42:01,563 --> 00:42:06,944 முதலில், திரு. டொமினே, “கடவுளின் துளிகள் என்ன?” என்ற கேள்விக்கு, 423 00:42:06,944 --> 00:42:13,825 ”சாம்பர்டைன் கிராண்ட் க்ரூ டொமெயின் அர்மான் ரோஸோ 1996” என்று பதிலளித்துள்ளீர்கள். 424 00:42:18,372 --> 00:42:20,624 மன்னிக்கவும். அது சரியான பதில் இல்லை. 425 00:42:22,000 --> 00:42:23,961 இப்போது மிஸ் லெஜரின் பதில். 426 00:42:27,589 --> 00:42:30,050 ”கடவுளின் துளிகள் என்ன?” என்ற கேள்விக்கு, 427 00:42:30,050 --> 00:42:34,263 ”மழை” என்று பதிலளித்துள்ளீர்கள். 428 00:42:38,392 --> 00:42:40,769 மழை என்பதுதான் சரியான பதில். 429 00:42:42,855 --> 00:42:44,940 வாழ்த்துகள், மிஸ் லெஜர். 430 00:42:48,944 --> 00:42:52,698 மன்னிக்கவும், திரு. டாலியன், எங்களை கொஞ்சம் தனியாக விடுகிறீர்களா? 431 00:42:52,698 --> 00:42:55,659 கண்டிப்பாக. இப்போது இது உங்கள் வீடு. 432 00:43:06,086 --> 00:43:10,674 ஒன்று. இரண்டு. மூன்று. 433 00:43:11,175 --> 00:43:12,259 நான் ஏமாற்றிவிட்டேன். 434 00:43:13,468 --> 00:43:16,305 நான்கு. ஐந்து. 435 00:43:30,861 --> 00:43:33,405 ஒயின் என்பது பூமி... 436 00:43:34,489 --> 00:43:37,159 மனிதர்கள் மற்றும் வானம். 437 00:43:39,369 --> 00:43:42,164 மழை இல்லாமல், திராட்சைக் கொடிகள் இல்லை. 438 00:43:42,831 --> 00:43:44,416 ஒயின் இல்லையெனில்... 439 00:43:44,416 --> 00:43:45,751 உயிர்கள் இல்லை. 440 00:43:48,337 --> 00:43:50,214 இவை எல்லாம் தெய்வீக வடிவமைப்பைத்தான் சார்ந்துள்ளன. 441 00:43:56,720 --> 00:43:58,555 அலெக்ஸாண்ட்ரே ஏமாற்றிவிட்டார். 442 00:44:01,308 --> 00:44:05,896 கடவுளின் துளிகளை நான் கண்டறிய அவர் விரும்பியுள்ளார். 443 00:44:06,647 --> 00:44:09,191 அது என் சிறுவயதில் நடந்த ஒரு நினைவு. 444 00:44:10,108 --> 00:44:12,319 அவர் உனக்கு ஒரு சலுகையைக் கொடுத்துள்ளார். 445 00:44:13,820 --> 00:44:14,947 அது இயல்புதான். 446 00:44:16,615 --> 00:44:18,242 நீ அவரது மகள். 447 00:44:18,242 --> 00:44:20,661 நாம் இருவரும் அவரது பிள்ளைகள்தான், இஸ்ஸேய். 448 00:44:21,912 --> 00:44:23,413 நாம் அவரை நீதிமன்றத்திற்கு இழுப்போம். 449 00:44:24,331 --> 00:44:26,792 நாம் சகோதர சகோதரிகள் என்பதை நிரூபிப்போம். 450 00:44:26,792 --> 00:44:29,586 அவர்கள் சொத்து முழுவதையும் நமக்குள் பிரித்தாக வேண்டும். 451 00:44:31,380 --> 00:44:32,881 என்ன நினைக்கிறாய்? 452 00:44:58,490 --> 00:44:59,908 அம்மா, 453 00:45:00,450 --> 00:45:04,246 என்னால் அலெக்ஸாண்ட்ரேவின் சொத்தை அடைய முடியும் என்பதைக் கூற விரும்புகிறேன். 454 00:45:05,038 --> 00:45:09,501 நான் அவரது மகன் என்பதை உலகத்திற்குக் கூறினால் போதும். 455 00:45:11,420 --> 00:45:13,338 ஆனால் நான் அதைச் செய்ய மாட்டேன். 456 00:45:14,214 --> 00:45:17,009 உங்களுக்காகவோ தாத்தாவின் நற்பெயருக்காகவோ இல்லை. 457 00:45:17,551 --> 00:45:19,511 எனக்கு அதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. 458 00:45:20,679 --> 00:45:26,518 நான் அதைப் பொதுவில் சொல்ல மாட்டேன், ஏனெனில் நான் அவரது மகன் இல்லை. 459 00:45:27,853 --> 00:45:31,899 எனக்கு ஒரே அப்பாதான். 460 00:46:37,923 --> 00:46:39,383 மன்னிக்கவும். 461 00:47:30,851 --> 00:47:35,147 லாட் 56. கமில் லெஜரின் சேகரிப்பில் இருந்து. 462 00:47:35,147 --> 00:47:39,776 பர்கண்டி, கோட் டெ நுயி. ரிச்போர்க், கிராண்ட் க்ரூ. 463 00:47:39,776 --> 00:47:42,362 டொமெயின் ஹென்றி ஜயேர், 1988. 464 00:47:43,113 --> 00:47:48,869 ஏலத்தை 17,000 இலிருந்து தொடங்குகிறோம். 17,500. 18,000 465 00:47:49,828 --> 00:47:54,291 18,500. 19,000. 19,500. 466 00:47:54,291 --> 00:47:55,375 25,000. 467 00:47:55,375 --> 00:48:00,339 25,000 யூரோ. அங்கே இருக்கும் ஜெண்டில்மேன் 25,000 யூரோ கேட்டுள்ளார். 468 00:48:00,964 --> 00:48:03,258 அதற்கு அதிகமாக யாரும் கேட்கிறீர்களா? 469 00:48:03,258 --> 00:48:05,219 நான் ஏலத்தை முடிக்கிறேன். 470 00:48:05,219 --> 00:48:07,012 25,000 யூரோவுக்கு விற்கப்பட்டது. 471 00:48:08,388 --> 00:48:12,559 லாட் 57. இதுவும் கமில் லெஜரின் சேகரிப்பில் இருந்து. 472 00:48:13,477 --> 00:48:16,855 கோட் ரோடீ, லே கிராண்ட் ஃபோண்டெய்ன்ஸ், 1989. 473 00:48:17,356 --> 00:48:19,483 - ஹேய், லோரென்ஸோ. - ஹேய், பெண்ணே. 474 00:48:19,483 --> 00:48:21,235 என்ன நினைக்கிறாய்? 475 00:48:21,735 --> 00:48:24,112 ஆம், நான் செய்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. 476 00:48:25,239 --> 00:48:26,240 சொல்லு. 477 00:48:26,990 --> 00:48:28,492 என்னுடன் மியாபியும் வர வேண்டும். 478 00:48:31,954 --> 00:48:35,123 வாழ்த்துகள். நீங்கள் இருவரும்தான் லெஜர் வழிகாட்டியின் புதிய ஆசிரியர்கள். 479 00:48:36,917 --> 00:48:38,377 அடக் கடவுளே! 480 00:49:01,775 --> 00:49:05,696 - இது நிச்சயமாக இறந்துவிடும். - ஏன்? 481 00:49:05,696 --> 00:49:07,823 உன்னால் கள்ளிச்செடியைக் கூட பார்த்துக்கொள்ள முடியவில்லை. 482 00:49:07,823 --> 00:49:09,700 எனக்கு அதைப் பிடிக்கவில்லை. 483 00:49:09,700 --> 00:49:10,951 எனில் அதை ஏன் வாங்கினாய்? 484 00:49:10,951 --> 00:49:12,536 அது பரிசாக வந்தது. 485 00:49:14,121 --> 00:49:15,622 என் பாட்டி கொடுத்தார். 486 00:49:15,622 --> 00:49:16,874 பாட்டியா? 487 00:49:18,083 --> 00:49:20,794 மன்னிக்கவும். நீங்கள் தான் திரு. இஸ்ஸேய் டொமினேவா? 488 00:49:20,794 --> 00:49:22,004 ஆம். 489 00:49:22,004 --> 00:49:24,548 உங்களுக்கு டெலிவரி வந்துள்ளது. என் பின்னால் வாருங்கள். 490 00:49:38,812 --> 00:49:41,148 இங்கே கையொப்பமிடுங்கள். 491 00:49:44,401 --> 00:49:45,611 நன்றி. 492 00:49:46,111 --> 00:49:47,404 இது உங்களுக்கு. 493 00:50:04,296 --> 00:50:06,340 சகோதரன் & சகோதரி 494 00:50:13,305 --> 00:50:14,723 டடாஷி ஆகி/ஷூ ஓகிமோட்டோ எழுதிய காமி நோ ஷிஸுகு மாங்காவை அடிப்படையாகக் கொண்டது. 495 00:50:33,158 --> 00:50:35,160 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்