1 00:01:05,566 --> 00:01:07,401 {\an8}கார்த் ரிஸ்க் ஹால்பெர்க் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 2 00:01:49,067 --> 00:01:51,278 இது பரவாயில்லைன்னு உனக்கு உறுதியா தெரியுமா? அதாவது, நான் விரும்பலை... 3 00:01:51,945 --> 00:01:53,405 நான் உன்னை வம்புல மாட்டிவிட விரும்பலை. 4 00:01:53,405 --> 00:01:54,698 அது நிச்சயமா சரியில்லைதான், 5 00:01:54,698 --> 00:01:57,075 ஆனால் நாம மாட்டிக்கிட்டால், அதுவும் ஆபத்து தான். 6 00:01:59,953 --> 00:02:01,330 ஹை. அவன் என்னுடன் வந்திருக்கான். 7 00:02:02,915 --> 00:02:03,916 நன்றி. 8 00:02:10,422 --> 00:02:12,966 - இது என்னது? - என் சந்தோஷ இடம். 9 00:02:23,810 --> 00:02:24,770 சரி. அடுத்த டிரே. 10 00:02:26,688 --> 00:02:27,689 - அந்த மூலையா? - மூலை. 11 00:02:27,689 --> 00:02:31,068 - ஆமாம். - மெதுவா. அந்த ஸ்டாப்பர் குள்ள. 12 00:02:33,028 --> 00:02:34,196 - அதே மாதிரியா இல்ல... - மேல. 13 00:02:34,196 --> 00:02:36,114 - மேல பார்த்து. மேல பார்த்து. ஆமாம். - மேலயா? 14 00:02:37,616 --> 00:02:39,243 - ரொம்ப நல்லாயிருக்கு. - நல்லாயிருக்கு. 15 00:02:43,956 --> 00:02:46,667 எனவே, நிக்கிக்கு அந்த பரிசு பிடிச்சிருந்ததா? 16 00:02:46,667 --> 00:02:48,043 அந்த... அந்த புத்தகம் அவனுக்கு வாங்கினயே? 17 00:02:49,169 --> 00:02:50,170 ஆமாம். அவனுக்குப் பிடிச்சது. 18 00:02:53,966 --> 00:02:54,967 நல்லது. 19 00:02:57,970 --> 00:02:59,513 புதிய பிடிகளை எடுத்துக்கோ, சார்ல்ஸ். 20 00:03:00,013 --> 00:03:04,101 மாத்தி செய்து, சொதப்பிடாதே, என்ன? 21 00:03:05,227 --> 00:03:06,395 சரி. மன்னிச்சிடு. 22 00:03:09,940 --> 00:03:12,234 நீயும் நிக்கியும் நிறைய சுத்தினீங்களா, இல்ல... 23 00:03:13,485 --> 00:03:14,486 அப்படிதான் நினைக்கிறேன். 24 00:03:16,989 --> 00:03:19,074 நான் அவனுடன் எவ்வளவு நேரம் செலவிட முடியுமோ அவ்வளவு செலவிட முயற்சிக்கிறேன். 25 00:03:19,825 --> 00:03:21,827 அவனிடமிருந்து நிறைய கத்துக்கொள்ள முடியும்னு நினைக்கிறேன். 26 00:03:24,705 --> 00:03:26,665 நீ எப்படி என்னிடமிருந்து நிறைய கத்தக்கொள்ளணுமோ அப்படி. 27 00:03:31,837 --> 00:03:32,963 அதை எப்படி கழுவி எடுப்பதுன்னு காட்டவா? 28 00:03:32,963 --> 00:03:34,173 ஆமாம். சரி. 29 00:03:40,262 --> 00:03:41,263 நன்றி. 30 00:03:42,764 --> 00:03:45,726 அதை அடி வரைக்கும் அழுத்தி கீழே தள்ளுறன்னு உறுதி செய்துக்ள். 31 00:03:48,770 --> 00:03:50,272 ஏன்னா படம் நல்ல தெளிவா திருத்தமா வரணும். 32 00:04:08,582 --> 00:04:12,252 சரி. இருபத்து-நாலு ஃபிரேம்கள், கருப்பு வெள்ளை. 33 00:04:12,252 --> 00:04:17,048 அதுக்கு 16.99 டாலர்கள், வரியையும் சேர்த்து. நாளைக்குத் தயாரா இரு. எடுத்துக்கற போது பணம் தா. 34 00:04:17,798 --> 00:04:20,719 நல்லது. எனக்கு கொஞ்சம் 16.99 டாலர்கள் சேர்த்துக்க கொஞ்சம் சமயம் கிடைக்கும், 35 00:04:21,220 --> 00:04:23,972 நான் அதை எப்படியாவது சேர்த்திடுவேன், ஏன்னா அந்த படம் எனக்கு ரொம்ப முக்கியம். 36 00:04:23,972 --> 00:04:25,057 எனக்கு... அதாவது எனக்கு அது முக்கியம். 37 00:04:25,641 --> 00:04:26,767 ஓ, அப்படியா? 38 00:04:28,644 --> 00:04:30,979 ஆம். நமக்குள்ள எதுவும் ஒப்பந்தம் செய்துக்க முடியுமா, 39 00:04:30,979 --> 00:04:32,981 அந்த டாக்டர்-நோயாளி கான்ஃபிடென்ஷியாலிட்டி ஓப்பந்தம் மாதிரி? 40 00:04:33,774 --> 00:04:36,401 அதாவது, எனக்கும் என் தெரபிஸ்ட் டாக்டர். அல்ஸ்சுலுக்கும்... அப்படி இருக்கு. 41 00:04:36,401 --> 00:04:40,239 சரி. நிச்சயமா இல்லை, ஆனால் கவலை வேண்டாம். 42 00:04:40,239 --> 00:04:45,077 நான்... நான் எல்லாத்தையும் பார்த்துட்டேன். நிர்வாணம், சவங்கள், எல்லா வகையான உடலுறவும். 43 00:04:45,077 --> 00:04:47,913 அதாவது, என்ன இருந்துடப் போகுது? அதைவிட மோசமா இருக்க முடியுமா என்ன? 44 00:04:48,956 --> 00:04:50,999 பிளீஸ், இதை நமக்குள்ள மட்டும் வச்சுக்க முடியுமா. 45 00:04:51,625 --> 00:04:52,960 மூச்சு விட மாட்டேன், புரோ. 46 00:04:55,963 --> 00:04:58,590 இந்த நியூ யார்க் நகரத்துல ரகசியங்களே கிடையாது. 47 00:04:58,590 --> 00:05:01,760 யாராவது எதையோ பார்த்திருப்பாங்க, எதையோ கேட்டிருப்பாங்க. 48 00:05:01,760 --> 00:05:04,263 அதோட, நம்ம முடியெல்லாம் 24-7 நேரமும் கொட்டுது, 49 00:05:04,263 --> 00:05:06,139 - கை விரல் ரேகைகள்... - உடல் திரவங்கள். 50 00:05:06,139 --> 00:05:07,349 எங்குப் பார்த்தாலும் கேமராக்கள். 51 00:05:07,349 --> 00:05:10,018 கிரெடிட் கார்டு ரசீதுகள், ஃபோன் செய்த பதிவுகள், பார்க் செய்த ரசீதுகள்... 52 00:05:10,018 --> 00:05:12,020 பெர்கோவிட்ஸ் பிடிபட்டதும் ஒரு பார்க்கிங் டிக்கெட்டாலதானே. 53 00:05:12,020 --> 00:05:14,481 ரொம்ப சரியாச் சொன்னீங்க. இந்த நகரத்துக்கு எப்போதும் தெரியும். 54 00:05:15,274 --> 00:05:17,359 அந்த பார்க்குல இருந்த பெண் சமேந்தா யாங்னு நான் உங்ககிட்ட சொன்னவுடனே, 55 00:05:17,359 --> 00:05:19,236 அது ஏதோ புதிய தகவல் மாதிரி இருக்கல. 56 00:05:20,195 --> 00:05:23,073 அவள் பேர் இன்னும் வெளியே வரலை, ஆனால் உங்களுக்கு அது தெரிஞ்சிருக்கு, எப்படி? 57 00:05:23,073 --> 00:05:24,408 சொல்லப் போனால், என் மனைவி தான் சொன்னாள். 58 00:05:24,408 --> 00:05:25,659 அதாவது உங்க மாஜி-மனைவியா? 59 00:05:25,659 --> 00:05:27,244 இன்னும் அவங்க மாஜி-மனைவியாக ஆகலை. 60 00:05:28,245 --> 00:05:31,164 நாலாம் தேதி அன்னிக்கு அவளுடைய அப்பாவின் வீட்டுக்கு எதிரே உள்ள பார்க்குல ஒரு என்ஒய்யூ மாணவி 61 00:05:31,164 --> 00:05:32,958 சுடப்பட்டிருக்கான்னு ரீகன் தான் எனக்குச் சொன்னாள். 62 00:05:32,958 --> 00:05:34,835 என்ஒய்யூவுல 40,000 மாணவர்கள் இருக்காங்க. 63 00:05:34,835 --> 00:05:37,796 அதுல சுமார் பாதி பேர் பெண்கள் தான். நீங்க ஏன் அவதான் சுடப்பட்டிருக்கான்னு நினைக்கணும்? 64 00:05:37,796 --> 00:05:42,593 அவளாக தான் இருக்கணும்னு நான்... நான் நினைக்கல, ஆனால் அவ நலமா இருக்காளான்னு தெரிஞ்சுக்க ஆசை. 65 00:05:43,969 --> 00:05:46,096 அவள் என் அழைப்புகளுக்கு பதில் பேசலை, நான்... அதனால நான் டார்முக்குப் போனேன். 66 00:05:50,517 --> 00:05:51,518 இந்த நகரத்துக்கு எப்போதும் தெரியும். 67 00:05:57,274 --> 00:05:58,984 அப்புறம் நான் மருத்துவமனைக்குப் போனேன். 68 00:05:58,984 --> 00:06:00,944 அவள் எங்கே இருக்கான்னு பத்திரிகை சொல்லிடுச்சு. என்னை உள்ள விடலை, 69 00:06:00,944 --> 00:06:04,615 ஆனால் அவளுக்குப் புடிச்ச இந்த பாட்டு ஏதோ ஒண்ணைக் கேட்டேன், அப்போ எனக்கு... எனக்குத் தெரிஞ்சுது. 70 00:06:06,074 --> 00:06:07,659 சாம் சுடப்பட்டபோது நீங்க எங்கே இருந்தீங்க? 71 00:06:09,203 --> 00:06:12,539 வீட்டுல. நான் வீட்டுல தனியா இருந்தேன். 72 00:06:14,082 --> 00:06:17,503 அது உங்களுக்கு நல்ல சாட்சி இல்ல... ...ஆனால் மோசமில்லை. 73 00:06:18,629 --> 00:06:21,673 - அதை நிரூபிப்பது உங்களுக்கு கஷ்டம். - சரி, நமக்கும் அதை இல்லன்னு நிரூபிப்பது கஷ்டம். 74 00:06:21,673 --> 00:06:24,927 என் செக்யூரிட்டியை நீங்க கேட்கலாமே. நகரத்துக்கு எப்போதும் தெரியும், இல்லையா? 75 00:06:31,892 --> 00:06:36,355 இந்த பதின்ம வயது பெண்ணுடன் உங்களுக்கு இருந்த உறவு, அது வெளியே தெரிஞ்சால், 76 00:06:36,355 --> 00:06:38,023 உங்களுக்கு அதனால நிறைய பாதிப்பு ஏற்படுமே. 77 00:06:38,023 --> 00:06:40,067 அவள் வாயை நீ அடைக்க முயற்சி செய்யறது இயல்பான ஒண்ணு தானே. 78 00:06:40,859 --> 00:06:42,986 அல்லது அது இப்போது முடிஞ்சு போயிருக்கலாம், 79 00:06:42,986 --> 00:06:46,490 அவ உங்கள ஒரு பரிதாபமான, கேவலமான, நடு-வயதுக்காரனா நினைச்சிருக்கலாம், 80 00:06:46,490 --> 00:06:47,824 அது உங்களுக்கு எரிச்சலூட்டியிருக்கலாம். 81 00:06:49,159 --> 00:06:52,371 காரணங்களுக்குக் குறைவே இல்லை. அதை உறுதிசெய்ய, ஆயுதம் தான் தேவை. 82 00:06:52,371 --> 00:06:54,122 எப்போதாவது நீங்க துப்பாகி வச்சிருந்திருக்கீங்களா, திரு. லாம்ப்லைட்டர்? 83 00:06:55,499 --> 00:06:56,500 துப்பாக்கியா? இல்லையே. 84 00:06:57,334 --> 00:06:59,586 திரு. லாம்ப்லைட்டர், நீங்க போகலாம். 85 00:07:00,420 --> 00:07:04,007 அவர் இத்தனை நேரமும் அப்படித்தான் இருந்தார். அவர் தானாகத்தான் வந்தார். நாங்க பேசிட்டு இருந்தோம். 86 00:07:04,007 --> 00:07:06,009 - அவருக்கு வக்கீல் யாரும் இல்லை. - அவர் வக்கீல் வேணும்னு கேட்கலை. 87 00:07:06,009 --> 00:07:07,553 திரு. லாம்ப்லைட்டர், பிளீஸ். 88 00:07:08,178 --> 00:07:09,179 நான்... 89 00:07:10,055 --> 00:07:11,181 இது முடிஞ்சிடுச்சு. 90 00:07:13,350 --> 00:07:14,351 பாஸ் சொன்னதைக் கேட்டீங்க, இல்ல. 91 00:07:19,857 --> 00:07:23,902 நேரத்துக்கு நன்றி. அவளைச் சுட்டவங்களக் கண்டுபிடிப்பீங்கன்னு நம்பறேன். 92 00:07:28,490 --> 00:07:30,993 நான் அதைச் செய்யவில்லை. இது மேலிடத்திலிருந்து உத்தரவு. 93 00:07:31,994 --> 00:07:32,995 உங்களுக்கு மேல யார் இருக்கா? 94 00:07:43,839 --> 00:07:44,840 உள்ள ஏறு. 95 00:07:52,222 --> 00:07:53,599 நான் தான் "நன்றி" சொல்லணும்னு நினைக்கிறேன். 96 00:07:53,599 --> 00:07:56,768 யாராவது உன் உயிரைக் காப்பத்துற போது அப்படித்தான் வழக்கமா நடந்துக்குவாங்க. 97 00:07:56,768 --> 00:07:58,270 நான் உங்களிடம் உதவி கேட்கலையே. 98 00:07:58,270 --> 00:08:01,106 நீ கேட்கணும்னு அவசியமில்லை. நீ குடும்பத்துல ஒருத்தன். 99 00:08:03,108 --> 00:08:08,280 நீங்க எனக்குக் கொடுத்தீங்களே ஒரு துப்பாக்கி, அது எங்கிட்ட இல்லைன்னா, 100 00:08:08,280 --> 00:08:10,115 நம்ம ரெண்டு பேர்ல யாரோ ஒருத்தர் தான் வச்சிருந்தோம்னு கண்டுபிடிச்சிடுவாங்களா? 101 00:08:10,115 --> 00:08:13,619 நீ துப்பாக்கியை தொலைச்சுட்டயா, இல்ல யாரும் எடுத்துக்கிட்டாங்களா? 102 00:08:14,369 --> 00:08:18,081 ரீகன் தான் வச்சிருந்தாளா? அந்தப் பெண்ணை பொறாமையில சுட்டுட்டாளா? 103 00:08:18,081 --> 00:08:20,334 இல்லை. நிச்சயமா இல்லை. 104 00:08:20,334 --> 00:08:21,710 அப்போ யாரு? 105 00:08:23,962 --> 00:08:27,799 இப்போ எல்லாத்தையும் கொட்டு, உன் முகத்துல என்ன ஆச்சுன்னு முதலிலிருந்து சொல்லு. 106 00:08:27,799 --> 00:08:31,053 உங்களுக்கு ஏற்கனவே தெரியாத மாதிரி கேட்கறீங்க. அவங்க உங்க ஆட்கள் தானே. 107 00:08:33,972 --> 00:08:34,972 காரை நிறுத்துங்க. 108 00:08:38,309 --> 00:08:40,270 ஹே, பிளீஸ், நிறுத்துங்க. உடனே. 109 00:08:43,065 --> 00:08:45,234 போலீஸ் உன்னைத் துரத்துறதை என்னால தடுக்க முடியும். 110 00:08:45,984 --> 00:08:49,321 என் குடும்பத்தைப் பார்த்துக்கொள்வது என் பொறுப்பு. நான் இதைப் பார்த்துக்கறேன். 111 00:08:49,321 --> 00:08:52,991 உனக்குள்ள வாய்ப்புகள் மேல எனக்கு அவ்வளவா நம்பிக்கையில்ல, மன்னிச்சிடு. 112 00:08:54,701 --> 00:08:56,161 கதவைத் திறக்க முடியுமா... பிளீஸ், கதவைத் திறக்க முடியுமா? 113 00:08:56,787 --> 00:08:57,621 திறந்து விடு. 114 00:09:06,380 --> 00:09:11,093 உனக்கு மனசு மாறி, என் உதவி தேவைன்னா, சொல்லு. அதாவது, நான் என் மனசை மாத்திக்குற வரை. 115 00:09:23,438 --> 00:09:24,273 {\an8}இன்னும் உள்ளது 116 00:09:24,273 --> 00:09:26,400 மறந்து விடாதீர்கள் 9.11.01 117 00:09:26,400 --> 00:09:29,152 செப்டம்பர் 11 ஓ'ஹாராஸ் ரெஸ்டாரென்ட் அண்ட் பப் 118 00:09:29,152 --> 00:09:30,070 நியூ யார்க் சிட்டி 119 00:09:30,070 --> 00:09:33,490 நான் தான் சொல்றேனே, அது ஹாமில்டன்-ஸ்வீனி தொடர்பு தான். 120 00:09:35,450 --> 00:09:37,035 நான் இவங்களப் பத்தி இன்னும் நிறைய தெரிஞ்சுக்கணும். 121 00:09:38,287 --> 00:09:41,790 கப்பைப் பிடிச்சுட்டு, வேண்டாத வேலையை செய்யறதை குறைச்சு, ஒரு முறையாவது பேப்பரைப் படிக்கலாம். 122 00:09:47,254 --> 00:09:48,922 தலைமுறைத் தலைமுறையா சொத்து. 123 00:09:48,922 --> 00:09:51,800 நம்ம நகரத்து கட்டடங்களை எல்லாம் கட்டியிருக்காங்க. பெரிய இடங்கள்ல நண்பர்கள். 124 00:09:51,800 --> 00:09:54,344 இதோ இங்கே இருக்காரே, அவர் தான் குடும்பத் தலைவர். 125 00:09:54,344 --> 00:09:55,971 மிகப் பெரிய கோடீஸ்வரர். 126 00:09:55,971 --> 00:09:59,600 அவரை ஏதோ ஒரு வகை பொருளாதார குற்றத்துக்காக கைதுசெய்யப் போறாங்க 127 00:09:59,600 --> 00:10:02,186 எனக்கு அது என்னன்னு சரியா புரியலை, ஆனால் ஒரு கண்டிப்பா ஏதோ பெரிய விஷயம். 128 00:10:04,104 --> 00:10:05,355 அது தான் தொடர்பா இருந்தால்? 129 00:10:06,398 --> 00:10:09,401 பொறாமையோ, இல்ல இந்தக் கள்ளக் காதலைப் பத்தி சாமின் வையை அடைக்கறது, அதெல்லாம் இல்ல. 130 00:10:09,401 --> 00:10:11,653 ஒருவேளை அது பிசினஸ் சம்மந்தப்பட்டதா இருந்திருக்கலாம். 131 00:10:11,653 --> 00:10:13,363 இருக்கலாம், லாம்ப்லைட்டர் மூலமா, 132 00:10:13,363 --> 00:10:15,574 அவளுக்குத் தெரியக் கூடாதது ஏதோ தெரிஞ்சிருக்கலாம். 133 00:10:16,158 --> 00:10:18,327 கண்டிப்பா, இந்தப் பணக்காரத் திமிரு பிடிச்சவங்க, அந்த பெரிய மனுஷரை எம்சிசி சிறைக்குப் 134 00:10:18,327 --> 00:10:20,120 போகாம இருக்க எதுவானாலும் செய்வாங்க. 135 00:10:21,788 --> 00:10:24,750 ஒருவேளை நாம வேணும்னா, நாளைக்கு திரும்பவும் போய் அவங்கள விசாரிக்கலாம். 136 00:10:25,334 --> 00:10:28,253 அதாவது, எரிச்சலோட இருக்குற எவனோ ஒருவன் கிடைப்பான், உண்மையை பேச விரும்புறவன் இருப்பான். 137 00:10:29,880 --> 00:10:33,133 யாருமே அவ்வளவு சந்தோஷமா இல்ல. அவங்க எதையோ மறைக்கறாங்க. 138 00:10:35,802 --> 00:10:38,472 பாரு, சாம். நீ என்கிட்ட என்ன சொல்ல விரும்புற? 139 00:10:51,902 --> 00:10:52,903 கண்டிப்பா. 140 00:10:53,862 --> 00:10:56,865 அமோரி கௌல்ட், கேடுகெட்டவனே. 141 00:10:56,865 --> 00:10:57,908 ஹாமில்டன்-ஸ்வீனி குரூப் 142 00:11:15,092 --> 00:11:17,553 சார்லி போனதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? நான் பேபிசிட்டர் இல்லை. 143 00:11:17,553 --> 00:11:19,054 அவன் போயிட்டாங்குறது பிரச்சினை இல்லை. 144 00:11:19,054 --> 00:11:20,806 அவன் முதல்ல இங்கே வந்தாங்குறது தான் பிரச்சினை. 145 00:11:20,806 --> 00:11:23,517 - அவனை நம்ப முடியாது. - நீ யாரையும் நம்புறதில்லை, சோல். 146 00:11:23,517 --> 00:11:26,228 ஆமாம், ஏன்னா உலகம் முழுக்க கேவலமான துரோகிகள் தான் நிறைய இருக்காங்க. 147 00:11:27,145 --> 00:11:30,065 எனக்கு இங்கே வாழப் பிடிக்குது. நாம செய்யற விஷயத்தை நான் ரொம்ப நம்புறேன். 148 00:11:30,065 --> 00:11:31,567 எனக்கு மாத்திரம் இல்லையா? என்ன... 149 00:11:31,567 --> 00:11:34,152 - மொத்தத்துக்கும் நான் செய்திட்டு இருந்தேன்னா... - நான் வெளியே என்ன கண்டுபிடிச்சேன் பாரு. 150 00:11:36,864 --> 00:11:40,367 ஹே. ஹே. நீ எங்க போய் தொலைஞ்ச, மகனே? 151 00:11:41,952 --> 00:11:45,581 - சும்மா ஒரு வாக் போயிருந்தேன். - வாக்கா? போலீஸ் உன்னைத் தேடிட்டு இருக்காங்க. 152 00:11:45,581 --> 00:11:47,499 யாரும் என்னைப் பார்க்கலை, சரியா? யேசுவே. 153 00:11:49,251 --> 00:11:51,253 சாமுக்கு என்ன ஆச்சுன்னு எதுவும் தெரியலைங்குற எரிச்சல், 154 00:11:51,253 --> 00:11:54,339 அதனால சும்மா அப்படி போய் காத்தாடிட்டு வரலாமேன்னு போனேன். 155 00:11:54,339 --> 00:11:55,632 இப்போ எல்லாம் சரியாயிடுச்சா? 156 00:11:56,842 --> 00:11:58,135 ஆமாம், சுத்தமா. 157 00:12:03,432 --> 00:12:05,392 டிடி, கொஞ்சம் பியரை எடு. 158 00:12:17,696 --> 00:12:21,909 சார்லி, நான் மீனம், மீன ராசிக்காரங்களை ஏமாத்த முடியாது. 159 00:12:22,409 --> 00:12:23,994 உன் ஆன்மாவை என்னால பார்க்க முடியுது. 160 00:12:26,663 --> 00:12:28,874 மரியாதையோட சொல்லறேன், நான்... அது உண்மை இல்லைன்னு நான் நினைக்கிறேன். 161 00:12:29,875 --> 00:12:30,876 சரி, நல்லது. 162 00:12:31,835 --> 00:12:35,547 ஆனால் உனக்கு இன்னும் குழப்பம் இருக்குன்னு எனக்குத் தெரியும். ரொம்ப குழம்பியிருக்க. 163 00:12:36,715 --> 00:12:38,091 நான் உங்கிட்ட பொய் சொல்ல போறதில்லை. 164 00:12:39,343 --> 00:12:42,971 நான் போனபோது, நான் வீட்டுக்குப் போறதைப் பத்தி மட்டும் தான் யோசிச்சேன். 165 00:12:43,722 --> 00:12:44,723 தேவைப்பட்டால், நடந்து போறதையும். 166 00:12:44,723 --> 00:12:47,017 திரும்பவும் ஃபிளவர் ஹில் போக என்ன செய்யணுமோ, அதைச் செய்ய தயாரா இருந்தேன். 167 00:12:47,518 --> 00:12:48,519 அப்போ நீ ஏன் போகலை? 168 00:12:48,519 --> 00:12:51,188 அதாவது ஏழு மணி நேரம் நடந்தாலும் பரவாயில்லையா? 169 00:12:52,731 --> 00:12:53,732 நான் வந்து, 170 00:12:54,733 --> 00:12:57,611 நான் திரும்பிப் போக காரணம் எதுவும் இல்லைன்னு அப்போதான் உணர்ந்தேன். 171 00:13:00,197 --> 00:13:01,698 என் பழைய வாழ்க்கைக்கு என்னால திரும்பிப் போக முடியாது. 172 00:13:05,244 --> 00:13:06,578 இப்போது இது தான் என் வீடு. 173 00:13:08,914 --> 00:13:10,582 அப்போ வீட்டுக்கு வருக, சார்லி. 174 00:13:16,213 --> 00:13:17,214 அவன் பொய் சொல்றான். 175 00:13:18,632 --> 00:13:21,677 {\an8}அவனுக்கு ஏதோ தெரியும் இல்ல எதையோ சந்தேகப்படுகிறான். 176 00:13:23,720 --> 00:13:25,138 ஒருவழியா நான் சொல்றது புரியுது. 177 00:13:25,138 --> 00:13:27,975 அட்டை கிழிஞ்சிருக்கு. சில பக்கங்களையும் காணோம். 178 00:13:28,559 --> 00:13:30,727 சில சமயம் சாம் தன் புத்தகங்களை ஜர்னலா பயன்படுத்துவாள். 179 00:13:30,727 --> 00:13:32,604 அதுல எல்லாம் என்ன எழுதினான்னு யாருக்குத் தெரியும்? 180 00:13:38,193 --> 00:13:39,194 நிக். 181 00:13:44,116 --> 00:13:46,451 என்ன எழவு? அப்படிப் பண்ணாதே. 182 00:13:47,286 --> 00:13:48,745 நீ என்னை ரொம்ப பயமுறுத்திட்ட. 183 00:13:48,745 --> 00:13:50,873 நான் வேலை செய்யறபோது எனக்குக் குறுக்கே வராதேன்னு சொல்லியிருக்கேன் இல்ல. 184 00:13:50,873 --> 00:13:52,499 அதுதான் உனக்கும் எனக்கும் பாதுகாப்பு. 185 00:13:52,499 --> 00:13:55,043 வந்து, ஒரு பிரச்சினை. 186 00:14:00,382 --> 00:14:01,383 நல்லவேளை. 187 00:14:02,843 --> 00:14:05,012 நீ வீட்டுக்கு வர்றியான்னே எனக்குத் தெரியலை. 188 00:14:08,765 --> 00:14:09,808 வில் எங்கே? 189 00:14:09,808 --> 00:14:11,518 அவன் தூங்குறான். இப்போ நேரம் ஆயிடுச்சே. 190 00:14:13,228 --> 00:14:14,229 என்ன நடந்தது? 191 00:14:16,982 --> 00:14:20,736 அவங்க என்ன போக விட்டுட்டாங்க. நான் எதுவும் சொல்லலை. அவங்களுக்கு தெரியாதது எதுவும் இல்ல. 192 00:14:21,695 --> 00:14:24,323 சரி, வேற என்ன நடந்தது? 193 00:14:28,785 --> 00:14:29,786 அவங்க... 194 00:14:37,836 --> 00:14:38,962 எங்கிட்ட ஒரு துப்பாக்கி இருந்தது. 195 00:14:40,255 --> 00:14:43,383 நான் அதை அலமாரியில ஒரு பையில ஒளிச்சு... ...வச்சிருந்தேன். 196 00:14:43,383 --> 00:14:46,136 நிச்சயமா அதுல குண்டு இருக்கல, ஆனால் வேண்டிய வெடிமருந்து இருந்தது. 197 00:14:47,846 --> 00:14:51,934 வீட்டுல துப்பாக்கி வச்சிருந்தீங்களா. 198 00:14:52,726 --> 00:14:53,810 அந்த துப்பாக்கியை... 199 00:14:56,438 --> 00:14:57,439 காணவில்லை. 200 00:14:59,066 --> 00:15:03,278 யாரோ அந்நியர்கள் வந்து திருடியிருந்தால் ஒழிய, 201 00:15:03,278 --> 00:15:05,656 அதோடு அதை மாத்திரமே அவங்க எடுத்துட்டுப் போயிருக்காங்க... 202 00:15:05,656 --> 00:15:06,865 பொறு... அடக் கடவுளே. 203 00:15:07,407 --> 00:15:09,785 வில்லுக்கு சாமுடன் எனக்கிருந்த உறவு பத்தித் தெரியும். 204 00:15:11,370 --> 00:15:12,621 அவன் துப்பாக்கியைக் கண்டுபிடிச்சிருந்தா... 205 00:15:16,416 --> 00:15:17,543 ஆம், நான்... 206 00:15:17,543 --> 00:15:20,921 அவன் அதைத் திருட்டுத்தனமா எடுத்திருக்கலாம், 207 00:15:20,921 --> 00:15:23,674 ஆனால் நாம நிஜமா நினைக்கிறது... 208 00:15:23,674 --> 00:15:26,093 நான் பார்ட்டிக்குப் போறேன்னு அவனுக்குத் தெரியுமா? 209 00:15:28,220 --> 00:15:29,054 ஆமாம். 210 00:15:30,055 --> 00:15:32,975 அவன் என்னை பழி தீர்க்க வந்திருக்கலாம். அதுக்குப் பதிலா அவளைப் பார்த்திருப்பான். 211 00:15:33,642 --> 00:15:35,227 ஒருவேளை அவ என்னுடன் பேச விரும்பினான்னு அவனுக்குத் தெரிஞ்சிருக்குமோ. 212 00:15:35,227 --> 00:15:38,188 ஒருவேளை அவள் வில்லைப் பத்தி தான் என்னுடன் பேச விரும்பினாளோ என்னவோ. 213 00:15:40,148 --> 00:15:41,149 இல்ல. 214 00:15:41,650 --> 00:15:43,735 நாம... நாம இப்போ என்ன சொல்ல வர்றோம்? 215 00:15:46,029 --> 00:15:47,447 இது நிஜமாவே சாத்தியம் தானா? 216 00:15:47,447 --> 00:15:50,200 நிச்சயமா நடந்திருக்காது, ஆனால் இப்படித் தானே எல்லா பெற்றோரும் நினைக்கறாங்க? 217 00:15:50,200 --> 00:15:52,452 அந்த க்ளீபோல்ட் பையனின் அம்மா டிவியில பேசியதைக் கேட்டயில்ல. 218 00:15:52,452 --> 00:15:55,163 யாருக்குத் தெரியும்? யார்... எழவு யாருக்குத் தெரியும்? 219 00:15:56,582 --> 00:16:01,211 நாம அவனுடன் பேசணும். நாம அவனை நேரடியா கேட்கணும். 220 00:16:04,298 --> 00:16:05,299 ஆம். 221 00:16:08,594 --> 00:16:10,762 ஆனால், நாளைக்கு. 222 00:16:14,057 --> 00:16:15,434 நான் ரொம்ப களைச்சு போயிருக்கேன். 223 00:16:33,660 --> 00:16:35,954 நீங்க சோஃபாவுல படுத்துக்கணும்னு அவசியம் இல்லை. 224 00:16:35,954 --> 00:16:37,873 இல்ல, அது... பரவாயில்லை. 225 00:16:39,875 --> 00:16:41,043 எனக்கும் பரவாயில்லை. 226 00:17:45,899 --> 00:17:47,985 {\an8}ஃபோட்டோ ஈஸ்ட் 4ம் தெரு காப்பி & ஃபோட்டோ சென்டர் 227 00:18:15,762 --> 00:18:18,682 தட்டுறேன். தடங்கலுக்கு மன்னிக்கணும், ஆனால் ஒரு தகவல் கொண்டு வந்திருக்கேன். 228 00:18:19,308 --> 00:18:23,562 எனவே, நிறைய தெருக்களில் கலை குரூப் ஷோ வந்துட்டு இருக்கு. 229 00:18:23,562 --> 00:18:26,523 அதோட நான் என்ன நினைச்சேன்னா, ஒருவேளை உன்னோட அர்த்தமில்லாத அந்த ஸ்பாட் பலகைய 230 00:18:26,523 --> 00:18:29,985 {\an8}அந்த சூழல்ல வச்சுப் பார்த்தா, உன் வார்த்தைகள் மற்றும்... அருமை. 231 00:18:29,985 --> 00:18:30,944 {\an8}ஆனல் தெரு 232 00:18:32,821 --> 00:18:34,531 நான் உண்மையா தடங்கலா தான் இருக்கேன். 233 00:18:35,199 --> 00:18:36,992 நீ இப்போ செய்துட்டு இருக்குற புது வேலை எதைப் பத்தி? 234 00:18:36,992 --> 00:18:38,076 வில்லயம், அது... 235 00:18:38,577 --> 00:18:41,079 நீ செய்த எந்த கலை படைப்பும் இது போல இருந்ததே இல்லையே. 236 00:18:42,164 --> 00:18:45,792 அது ஏன்னா இது கலை வேலையில்லை. இது வாழ்க்கை. 237 00:18:48,754 --> 00:18:50,839 அந்த பார்க்குல இருந்த பெண், அவள் எனக்கு சில தடயங்களை விட்டுட்டு போயிருக்கா. 238 00:18:50,839 --> 00:18:52,549 அவள் எதையோ கண்டுபிடிச்சிருந்தா, 239 00:18:52,549 --> 00:18:56,386 என் முன்னாள் பேண்ட்-மேட்டுக்கும், என் குடும்ப பிசினஸுக்கும் ஏதோ ஒரு தொடர்பு. 240 00:18:57,721 --> 00:19:02,559 அவளை சுட்டது யார் என்பதுக்கு பதில் அங்கே தான் புதைஞ்சிருக்கு. 241 00:19:03,852 --> 00:19:05,145 இல்ல, சீக்கிரமே கிடைச்சிடும். 242 00:19:05,646 --> 00:19:07,773 அந்த குறிகளுடன் நீ என்ன வேணும்னாலும் செய். 243 00:19:08,982 --> 00:19:10,108 நான் அதை செய்தபோது நான் போதையின் உச்சத்துல இருந்தேன். 244 00:19:10,108 --> 00:19:11,193 அதெல்லாம் முட்டாள்தனம். 245 00:19:11,193 --> 00:19:13,987 ஆம், சரி, "அதெல்லாம் முட்டாள்தனம்" தான் இப்போ நல்ல விலை போகுது. 246 00:19:13,987 --> 00:19:16,907 சரி, நான் இங்கே இல்லைன்னா, உங்க கிட்ட ஒரு சாவியிருக்கில்ல. 247 00:19:18,659 --> 00:19:20,118 நீங்களே உள்ள வந்துடலாம். 248 00:19:22,204 --> 00:19:23,205 நீ எங்கேயாவது போகிறாயா? 249 00:19:24,122 --> 00:19:26,458 ஒருவழியா என் பயங்களை சந்திக்கத் தயாரா இருக்கேன். 250 00:19:28,126 --> 00:19:29,962 ஹாமில்டன்-ஸ்வீனி குரூப் 251 00:19:29,962 --> 00:19:32,798 சரி, என் பயங்கள். 252 00:19:33,674 --> 00:19:35,843 சரி. உன் புதிர்களை என்னால் புரிந்துக்கொள்ளவே முடியலை, 253 00:19:35,843 --> 00:19:38,637 ஆனால் இந்த மர்மம் உனக்கு உருவாக்குவதற்கான உந்துதலைத் தந்தால், 254 00:19:38,637 --> 00:19:40,389 சரி, அப்போ அது நல்ல விஷயம் தானே. சரியா? 255 00:19:40,389 --> 00:19:41,598 நானே கதவை சாத்திட்டுப் போறேன். 256 00:19:44,935 --> 00:19:46,478 - ஹே. - அப்படியா? 257 00:19:48,730 --> 00:19:52,067 நீங்க மட்டும் இல்லன்னா நான் இங்கே இருக்கமாட்டேன்னு... 258 00:19:54,403 --> 00:19:56,113 உங்களுக்கே தெரியும், இல்ல? 259 00:19:57,322 --> 00:19:58,323 நான் இறந்திருப்பேன். 260 00:19:59,074 --> 00:20:05,080 தற்கொலை, ஒரு அழுக்கு பிடிச்ச ஊசி, அந்த பிளேக். 261 00:20:06,206 --> 00:20:09,459 நல்ல நண்பர்கள், சுத்தமான ஊசிகள், அதோட டன் கணக்குல காண்டம்கள். 262 00:20:10,294 --> 00:20:12,629 நாம எல்லோருமே அப்படித்தானே உயிரோட இருக்கோம். இல்லையா? 263 00:20:17,050 --> 00:20:20,679 முதல்ல உங்க அப்பாவுடன் நடந்த அந்த பேச்சு வார்த்தை எல்லாம் கொஞ்சம் கஷ்டமா இருந்தது, ஆனால், என்ன, 264 00:20:21,805 --> 00:20:24,683 கடைசியில, உன்னை பார்த்துக்க யாரோ ஒருவர் இருக்காரேன்னு சந்தோஷப்பட்டார். 265 00:20:25,851 --> 00:20:29,771 சரி, அதுக்கு அப்புறமா நீங்க எவ்வளவோ தாங்கிட்டு இருக்கீங்க. 266 00:20:31,523 --> 00:20:34,443 ஆர்ட்ஃபோரத்துல என்ன சொன்னாலும், 267 00:20:35,903 --> 00:20:37,404 நான் ஒரு படைப்பாளின்னு நீங்க நினைக்கலை. 268 00:20:38,697 --> 00:20:40,115 நீ அப்படி இருக்கணும்னு நான் நினைக்கலை. 269 00:20:43,285 --> 00:20:44,661 படைப்பாளிகள் சின்ன வயசுலயே இறந்துவிடுவாங்க, 270 00:20:45,162 --> 00:20:49,833 அதோட நீ ரொம்ப நல்ல ஒரு கிழவனா இருப்பன்னு நான் நினைக்கிறேன். 271 00:20:54,880 --> 00:20:59,968 வில், நீ எது வேணும்னாலும் எங்ககிட்ட சொல்லலாம்னு நீ நம்பணும், 272 00:21:00,636 --> 00:21:02,429 அதோட நாங்க இன்னும் உன்னை நேசிக்கிறோம். 273 00:21:03,514 --> 00:21:08,227 உன்னுடைய பெற்றோரா, உன்னைக் காப்பாத்துறது எங்க கடமை. 274 00:21:09,978 --> 00:21:11,188 உனக்குப் புரியுதா? 275 00:21:18,445 --> 00:21:20,155 நீ என் துப்பாக்கியைக் கண்டுபிடிச்சிருக்கன்னு நினைக்கிறேன். 276 00:21:22,491 --> 00:21:28,539 நீ அதை எடுத்துருக்கன்னும், அதை பயன்படுத்தியிருக்கனும் நினைக்கிறேன். 277 00:21:37,047 --> 00:21:38,090 என்னை மன்னிச்சிடுங்க. 278 00:21:41,552 --> 00:21:42,553 வில். 279 00:21:48,141 --> 00:21:49,810 துப்பாக்கியை நான் கண்டுபிடிச்சது சரிதான். 280 00:21:51,311 --> 00:21:53,730 நான் அதை எடுத்துகிட்டேன், ஆனால் நீங்க அதை பார்க்கவேயில்லை. 281 00:21:56,275 --> 00:21:57,901 அப்புறம் நான் அம்மாவுக்கு ஒரு குறிப்பு அனுப்பினேன். 282 00:21:59,111 --> 00:22:01,905 நாம வெளியேறினோம், ஆனாலும் நீங்க எதுவும் சொல்லை. 283 00:22:02,865 --> 00:22:05,158 சில சமயம் ஏதோ முட்டாள்தனமா 284 00:22:05,158 --> 00:22:08,370 கல்யாணம் ஆகலைன்னா எப்படி மக்கள் நல்ல பெற்றோரா இருக்காங்கன்னு உளறுனீங்க. 285 00:22:13,000 --> 00:22:17,379 உனக்குத் தெரியும்னு நீ அப்பாவுக்கு தெரிவிக்க விரும்பியிருக்க. 286 00:22:21,341 --> 00:22:24,553 அதோட அந்த ட்ரிகரை அழுத்தினா எப்படி இருக்கும்னு செய்துப் பார்க்க விரும்பினேன். 287 00:22:30,475 --> 00:22:32,186 ஆனால் நான் குறியை அடிப்பேன்னு நினைக்கவேயில்லை. 288 00:22:37,941 --> 00:22:39,985 எந்த... எந்த குறி? 289 00:22:41,695 --> 00:22:42,613 அந்த பறவையை. 290 00:22:48,702 --> 00:22:50,829 அப்புறம்... அப்புறம் என்ன ஆச்சு? 291 00:22:52,623 --> 00:22:56,376 எனக்கு குமட்டிட்டு வந்தது. 292 00:22:57,711 --> 00:22:59,838 எனக்கு ரொம்ப பயமா இருந்தது, அதனால நான் வீட்டுக்கு வந்துட்டேன். 293 00:23:00,339 --> 00:23:01,673 நீ பார்க்குக்குப் போகவேயில்லையா. 294 00:23:04,426 --> 00:23:07,471 - சென்ட்ரல் பார்க். நீ போகலை... - இல்லை. 295 00:23:09,181 --> 00:23:10,432 சத்தியமா. 296 00:23:13,894 --> 00:23:15,854 இப்போ அந்த துப்பாக்கி எங்கே இருக்கு, கண்ணா? 297 00:23:17,940 --> 00:23:22,152 அதை நம்ம வீட்டுக்குக் கீழே தூக்கிப் போட்டுட்டேன். நம்ம புரூக்லின் வீட்டுக்குக் கீழே. 298 00:23:23,403 --> 00:23:24,905 சரி, அதெல்லாம் பரவாயில்லை. 299 00:23:45,384 --> 00:23:47,177 நீ தேடியது கிடைச்சதா? 300 00:23:48,428 --> 00:23:51,265 ஹே. நீ ஏற்கனவே போயாச்சுன்னு நினைச்சேன். 301 00:23:51,265 --> 00:23:54,476 நான்... நான் உணவு பொருட்களை வாங்க, பணம் எடுத்துட்டுப் போகலாம்னு வந்தேன். 302 00:23:54,476 --> 00:23:56,895 - நீங்க எல்லோரும் பசியுடன் இருப்பீங்கன்னு நினைச்சேன். - நான் மனசை மாத்திகிட்டேன். 303 00:23:59,398 --> 00:24:01,066 நீயும் எங்களுடன் வரணும்னு நான் நினைக்கிறேன். 304 00:24:04,486 --> 00:24:08,532 அங்கே ரிபோர்ட்டர்களும், புகைப்படம் எடுப்பவர்களும் வருவாங்கன்னு நீங்க தானே சொன்னீங்க, அதோட 305 00:24:08,532 --> 00:24:10,951 அதாவது, என்னைத் தேடிட்டு இருக்காங்க. அதனால அது பாதுகாப்பான விஷயம் இல்லை. 306 00:24:10,951 --> 00:24:13,954 ஆமாம், அதுக்கு தான் நான் உனக்கு இதை வாங்கிட்டு வந்தேன். 307 00:24:15,539 --> 00:24:16,540 வாப்பா. 308 00:24:19,501 --> 00:24:21,461 இது ஒரு புளூம்பர்க் முகமூடி. 309 00:24:22,754 --> 00:24:23,881 வேடிக்கையா இருக்கு, இல்ல? 310 00:24:25,174 --> 00:24:26,425 இதோ பாரு, சார்லி. 311 00:24:26,425 --> 00:24:28,844 அனைவரும் காத்துட்டு இருக்காங்க, வா போகலாம். 312 00:24:31,263 --> 00:24:32,264 உறுதியா சொல்றியா? 313 00:24:32,264 --> 00:24:33,974 ஆமாம். அதை விட்டுத் தொலை. 314 00:24:49,531 --> 00:24:51,241 நாம இதை சேர்ந்து செய்தோம்னு எனக்கு நிம்மதியா இருக்கு. 315 00:24:52,367 --> 00:24:53,368 ஆமாம். 316 00:24:54,161 --> 00:24:57,497 வாழ்க்கையின் உச்சக் கட்ட ஐந்து தருணங்களில் ஒண்ணு தான், கண்டிப்பா. 317 00:24:57,497 --> 00:24:58,749 ஆமாம். 318 00:24:59,249 --> 00:25:02,419 கல்லூரி பட்டமளிப்பு விழா, நம்ம திருமண நாள், 319 00:25:02,920 --> 00:25:04,379 என் குழந்தைகள் பிறந்தது, 320 00:25:04,922 --> 00:25:09,510 அப்புறம் என் மாஜி கணவரும் நானும், அவருடைய வைப்பாட்டி சுடப்பட்ட சம்பவத்தில், முக்கியமான 321 00:25:09,510 --> 00:25:12,095 ஆதாரத்தை தூக்கி எறிந்தது. 322 00:25:13,430 --> 00:25:18,393 இன்னிக்கு இது நடந்தது ஏதோ ஒரு வகை வெற்றின்னு நீ நினைச்சா, உனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கு. 323 00:25:30,989 --> 00:25:32,491 {\an8}ஹாமில்டன் ஸ்வீனி குரூப் 324 00:25:42,668 --> 00:25:47,214 ஹே, என் பேரு தான் அந்த கட்டடத்துல இருக்கு, நான் மேல போக விரும்புறேன். 325 00:25:47,214 --> 00:25:49,550 - நிச்சயமா. - நன்றி. 326 00:25:58,308 --> 00:26:00,060 ஆக அந்த வதந்திகள் உண்மை தான். 327 00:26:01,144 --> 00:26:03,063 இது ஒரு ஆச்சரியம் தான். 328 00:26:06,441 --> 00:26:07,568 ஹலோ, அமோரி. 329 00:26:09,319 --> 00:26:12,781 நான் போனமுறை உன்னை எப்படி பார்த்தேனோ அப்படியே இருக்க. 330 00:26:12,781 --> 00:26:16,869 பிலாட்டிஸ், புரதம் மற்றும் பாடென்-பாடெனில் யாரோ ஒரு டாக்டர். 331 00:26:17,744 --> 00:26:18,829 சரி. 332 00:26:19,454 --> 00:26:22,499 அதாவது, நீ அப்பவும் இரட்டை வேடம் போடும், கயவன் போன்ற முகம் தான்... 333 00:26:22,499 --> 00:26:24,334 இப்பவும் அதே தான் இருக்கிறது. 334 00:26:25,752 --> 00:26:29,798 வில்லியம், எப்போதும் போலவே, அதே நக்கலான பேச்சும், குதூகலமும். 335 00:26:31,258 --> 00:26:32,176 உள்ள வர்றியா? 336 00:26:40,309 --> 00:26:41,310 உட்காருங்க. 337 00:26:42,227 --> 00:26:43,437 இல்ல, நான் இருக்கப் போறதில்லை. 338 00:26:43,937 --> 00:26:45,397 அது மோசமாச்சே. 339 00:26:45,397 --> 00:26:50,402 தங்களுக்குக் கிடைச்ச யோகத்தை விரயம் செய்யற ஒட்டுண்ணிகளுடன் இருப்பதை நான் விரும்புறேன், 340 00:26:50,402 --> 00:26:53,655 அதுக்கு அப்புறம் அவங்க கிண்டலா எதுவும் சொல்லி அவங்க தடயங்களை மறைப்பாங்க. 341 00:26:53,655 --> 00:26:57,326 ஆம், நான் மட்டும் உன்னைப் போல கௌரவமான இடத்துல பிறந்து, 342 00:26:58,160 --> 00:27:01,038 நானும் நீயும் இப்போ நேருக்கு நேர் சண்டை போட முடிஞ்சால் நல்லாயிருக்கும். 343 00:27:01,914 --> 00:27:05,417 தெளிவா, அது என் தடயங்களை மறைப்பதற்கான கிண்டலடிக்கும் சொற்கள் தான். 344 00:27:05,417 --> 00:27:08,003 நான் எங்கிருந்து வந்தேன்னு உனக்கு என்ன எழவு தெரியும்? 345 00:27:09,463 --> 00:27:12,716 நீ எப்போதும் ஜாக்பாட்டுக்குப் பக்கத்திலேயே இருந்திருக்க, 346 00:27:12,716 --> 00:27:15,010 அதனால தான் இங்கே இருக்க, சரியா? 347 00:27:15,010 --> 00:27:16,929 உன் அப்பாவுடைய பிசினஸ் கஷ்டங்களாலா? 348 00:27:17,429 --> 00:27:19,348 உனக்குச் சொந்தமானதை எடுத்துக்கவா, 349 00:27:19,348 --> 00:27:23,644 இல்ல அந்த பிசாசு சகோதரன் அதை பிடுங்கிக்கொள்ளாம தடுக்குறதுக்கு தானே. 350 00:27:24,228 --> 00:27:25,896 ஆம், நீங்க எல்லோரும் அப்படித் தான் என்னை கூப்பிடுறீங்கன்னு எனக்குத் தெரியும். 351 00:27:25,896 --> 00:27:29,816 அதோட உனக்கு இருக்குற வாக்குரிமையை நீ விட்டுக்கொடுக்கலைன்னும் தெரியும். 352 00:27:29,816 --> 00:27:32,236 எனக்கு இந்த பிசினஸைப் பத்தி எல்லாம் கவலையில்லை. 353 00:27:32,945 --> 00:27:35,364 கவலைப்பட்டதும் இல்லை. இனியும் கவலைப்பட மாட்டேன். 354 00:27:37,241 --> 00:27:41,828 நான் ஒரு மர்மத்துக்கு விடை தேடத்தான் இங்கே வந்திருக்கேன். 355 00:27:42,621 --> 00:27:46,834 சென்ட்ரல் பார்க்குல சுடப்பட்ட அந்த பெண் என் பேண்ட் இசையை நேசிக்கிறாள். 356 00:27:47,751 --> 00:27:52,422 ஹாமில்டன்-ஸ்வீனி நிறுவனம், புராங்க்ஸுல சில எரிஞ்சு போன 357 00:27:52,422 --> 00:27:54,007 கட்டடங்களை வாங்கித் தள்ளிட்டு இருக்கு. 358 00:27:54,591 --> 00:27:56,343 நிக்கி கயோஸுக்கு அந்தப் பெண்ணைத் தெரியும். 359 00:27:56,343 --> 00:28:00,222 ஏதோ ஒரு விசித்திரமான முறையில, மோசமான வகையில, 360 00:28:00,222 --> 00:28:03,267 அது எப்படின்னு சீக்கிரமே கண்டுபிடிச்சிடுவேன், 361 00:28:04,142 --> 00:28:07,771 நிக்கி, சரி, அவருக்கும் உங்களைத் தெரியும். 362 00:28:10,524 --> 00:28:13,735 இப்போ எதையும் சொல்ற அளவுக்கு நீங்க முட்டாள் இல்லைன்னு எனக்குத் தெரியும். 363 00:28:14,361 --> 00:28:19,741 நான் இங்கே வந்தது எதுக்குன்னா, 364 00:28:19,741 --> 00:28:23,161 உன் குண்டு கண்ணுக்குள்ள பார்த்து 365 00:28:23,161 --> 00:28:28,834 கேடுகெட்டவனே, உன்னை கையும் களவுமா பிடிக்கப் போறேன்னு சொல்றப்போ அற்புதமா இருக்குமே, அதுக்காக. 366 00:28:30,419 --> 00:28:33,881 இந்த பெண்ணுடைய உலகமும் எனக்குத் தெரியும், உன் உலகமும் எனக்குத் தெரியும், 367 00:28:34,715 --> 00:28:36,550 அதோட உடனே வரக்கூடிய சில போலீஸ் காரங்களையும் தெரியும். 368 00:28:37,801 --> 00:28:40,137 நான் என்னுடைய மிகச் சிறந்த ஒவியத்தை உருவாக்கிக் கிட்டு இருக்கேன். 369 00:28:40,137 --> 00:28:43,932 அது ரொம்ப பெரிசு, அழகான கொலாஜ் கான்வாஸ் 370 00:28:43,932 --> 00:28:46,351 மேலும் அது மொத்த கதையையும் சொல்லும். 371 00:28:46,351 --> 00:28:49,146 அதோட, அங்கேயே, நட்ட நடுவிலே... 372 00:28:51,940 --> 00:28:54,109 போலீஸ் உங்களை எடுத்த படம் இருக்கும். 373 00:28:58,614 --> 00:29:00,199 நான் எச்சரிக்கலைன்னு இருக்க வேண்டாம். 374 00:29:05,537 --> 00:29:07,956 உங்க அப்பாகிட்ட உன் மரியாதைகளைச் சொல்லட்டுமா? 375 00:29:07,956 --> 00:29:10,918 நீ தொடர்புல இருக்குற அளவுக்கு உனக்கு ஆரோக்கியம் பத்தாதுன்னு எனக்குத் தெரியும், 376 00:29:10,918 --> 00:29:13,670 ஆனால் அவரால அதிக காலம் தாக்குப்பிடிக்க முடியாது. 377 00:29:15,005 --> 00:29:16,131 அப்படித்தான் நானும் கேள்விப்பட்டேன். 378 00:29:18,050 --> 00:29:19,635 ஆனால் அவர் இன்னும் இறக்கலையே. 379 00:29:21,011 --> 00:29:22,221 யாருக்குத் தெரியும்? 380 00:29:22,221 --> 00:29:24,848 ஒருவேளை நீங்க போனதுக்கு அப்புறம், நாங்க மீண்டும் ஒரே குடும்பமா ஆகலாம். 381 00:29:35,692 --> 00:29:38,237 - இப்போ என்ன? - உங்களைத் தொந்தரவு செய்ய விரும்பல, திரு. கௌல்ட், 382 00:29:38,237 --> 00:29:41,073 ஆனால் இங்கே ஏதோ நடக்கப் போகுதுன்னு எங்களுக்கு தகவல் கிடைச்சிருக்கு. 383 00:29:41,698 --> 00:29:44,409 - என்ன நடக்குது? - சரியா தெரியலை. ஒரு போராட்டமா? 384 00:30:17,568 --> 00:30:19,444 ஆம், அனைவருக்கும் நன்றி! 385 00:30:20,404 --> 00:30:22,281 நீங்க சத்தமா பேசுறதைக் கேட்கலாம். 386 00:30:25,284 --> 00:30:28,203 இங்கே வந்ததுக்கு, உங்க எல்லோருக்கும் நன்றி, 387 00:30:28,996 --> 00:30:32,082 ஆனால் அதைவிட முக்கியமா, இந்த நகரத்தைப் பத்தி அக்கறை காட்டுறதுக்காக. 388 00:30:34,543 --> 00:30:38,589 இப்போ தினமும் தெருக்கள்ல மக்கள் போராடுவதைப் பார்க்க முடியுது... 389 00:30:38,589 --> 00:30:39,715 ஆமாம்! 390 00:30:39,715 --> 00:30:42,634 ...அவங்க குடும்ப பிசினஸை எப்படியாவது நடத்தப் பார்க்கறாங்க. 391 00:30:43,302 --> 00:30:44,887 அவங்க வாடகைகளை கட்டப் பார்க்கறாங்க. 392 00:30:45,888 --> 00:30:48,891 இன்னொரு பக்கம் இந்த மாதிரி கேவலமானவங்களும் இருக்காங்க. 393 00:30:50,058 --> 00:30:52,686 ஹாமில்டன்-ஸ்வீனி குடும்பம், 394 00:30:52,686 --> 00:30:56,523 இந்த நகரத்தின் பகுதிகளையே, மொத்தத்துக்கும் அடிமாட்டு விலைக்கு வாங்கப் பார்க்கறாங்க. 395 00:30:56,523 --> 00:30:59,484 அதுல அவங்க பணக்காரங்களுக்காக சொகுசு அபார்ட்மெண்ட்களைக் கட்டி கொடுக்குறாங்க, 396 00:30:59,985 --> 00:31:02,821 - அவங்க எல்லாம் அங்கே வசிக்கறதும் இல்லை. - அவர் சொல்வது சரிதான்! 397 00:31:02,821 --> 00:31:05,407 சரியா? அது சரியே இல்லை! 398 00:31:05,407 --> 00:31:06,533 இல்ல! 399 00:31:12,623 --> 00:31:13,749 ச்சே. 400 00:31:15,959 --> 00:31:17,669 எழவு பிடிச்ச டீடாக்ஸ். 401 00:31:18,170 --> 00:31:22,174 இந்த மீடியாகாரங்களுக்கு எல்லாம், நம்ம இயக்கத்தை மட்டம் தட்டணும், 402 00:31:22,883 --> 00:31:26,011 ஆனால் நம்ம தகவலை இன்னும் அதிக சத்தம் போட்டு சொல்கிறார்கள். 403 00:31:27,262 --> 00:31:31,266 சரி தான். அறிவு தான் ஆற்றலைத் தரும். 404 00:31:31,266 --> 00:31:33,810 அறிவு தான் ஆற்றலைத் தரும். 405 00:31:33,810 --> 00:31:36,396 - நான் சொன்னதைத் திரும்பிச் சொல்லுங்கள்... - அறிவு தான்... 406 00:31:36,396 --> 00:31:38,023 - ஆற்றலைத் தரும்! - ஆற்றலைத் தரும்! 407 00:31:38,023 --> 00:31:39,483 அறிவு தான்... 408 00:31:39,483 --> 00:31:41,193 - ஆற்றலைத் தரும்! - ஆற்றலைத் தரும்! 409 00:31:41,193 --> 00:31:42,653 - அறிவு தான்... - அறிவு... 410 00:31:42,653 --> 00:31:44,321 - ஆற்றலைத் தரும்! - ஆற்றலைத் தரும்! 411 00:31:44,321 --> 00:31:45,614 - அறிவு தான்... - அறிவு தான்... 412 00:31:45,614 --> 00:31:47,199 - ஆற்றலைத் தரும்! - ஆற்றலைத் தரும்! 413 00:31:49,618 --> 00:31:52,829 - சரி தான்! ஹே, ஹே! - யோ. 414 00:31:52,829 --> 00:31:58,794 நான் உன்னை வேலையை விட்டு அனுப்பினதுக்கு, இந்த பரிதாபமான போராட்டம் மூலமா பழி வாங்கற போல. 415 00:31:58,794 --> 00:31:59,878 ...போகணும்! 416 00:31:59,878 --> 00:32:03,173 டிடெக்டிவ் பார்சா மற்றும் மெக்ஃபேடன். நமக்காக மேலே காத்துட்டு இருக்காங்க. 417 00:32:03,173 --> 00:32:05,717 இந்த சண்டையை உங்க வாசலுக்கே கொண்டு வர்றோம். 418 00:32:05,717 --> 00:32:07,177 சரி, இது உங்களுக்கு ஒரு எச்சரிக்கை. 419 00:32:07,177 --> 00:32:10,764 மூன்றாம் வில்லியம் ஹாமில்டன்-ஸ்வீனி அந்த கதவை விட்டு இப்போ வெளியேறப் போகிறார். 420 00:32:11,348 --> 00:32:12,933 - ஹோ, ஹோ! - ஹே, ஹோ! 421 00:32:13,684 --> 00:32:15,686 அவன் இப்போது செய்துட்டு இருக்குற வேலையைப் பத்தி ஏதோ சொன்னான். 422 00:32:16,603 --> 00:32:17,771 ஒரு புதிய கான்வாஸ். 423 00:32:19,189 --> 00:32:20,774 நாம நம்ம திட்டத்தோட நேரத்த மாத்தி வைக்கணும். 424 00:32:20,774 --> 00:32:23,777 அந்த பார்க்குல இருக்குற பெண்ணுக்கும் நமக்கும், 425 00:32:23,777 --> 00:32:24,862 பரஸ்பரம் உள்ள தொடர்பை... 426 00:32:25,863 --> 00:32:27,865 ...நிரூபிக்கிறதுலயே குறியாயிருக்கான். 427 00:32:28,490 --> 00:32:31,034 நான் உன்னை என்ன கேட்கிறேன்னு உனக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். 428 00:32:31,034 --> 00:32:32,703 - ஹோ, ஹோ! - ஹோ, ஹோ! 429 00:32:32,703 --> 00:32:34,788 - ஹாமில்டன்-ஸ்வீனி அழியணும்! - நான் மக்களை கொலை செய்யறது இல்லை. 430 00:32:34,788 --> 00:32:36,373 நான் அப்படிக் கேள்விப்படலை. 431 00:32:36,373 --> 00:32:39,418 ஹோ, ஹோ! ஹாமில்டன்-ஸ்வீனி அழியணும்! 432 00:32:39,418 --> 00:32:42,296 - ஹே, ஹே! ஹோ, ஹோ! - ஹே, ஹே! ஹோ, ஹோ! 433 00:32:42,296 --> 00:32:44,464 ஹாமில்டன்-ஸ்வீனி அழியணும்! 434 00:32:44,464 --> 00:32:47,092 - ஹே, ஹே! ஹோ, ஹோ! - ஹே, ஹே! ஹோ, ஹோ! 435 00:32:47,092 --> 00:32:49,219 ஹாமில்டன்-ஸ்வீனி அழியணும்! 436 00:32:49,219 --> 00:32:51,889 - ஹாமில்டன்-ஸ்வீனி அழியணும்! - ஹலோ? 437 00:32:53,098 --> 00:32:54,183 நான் கவனிக்கிறேன். 438 00:32:54,183 --> 00:32:56,476 - ஹே, ஹே! ஹோ, ஹோ! - போ. பின்னாலேயே போ! 439 00:32:56,476 --> 00:32:57,728 வேண்டாம், நீ போயிட்டே இரு. போ... 440 00:32:58,353 --> 00:33:00,772 ஹே, நிக்கி... என்ன கண்றாவி? 441 00:33:04,735 --> 00:33:06,320 இரு! இன்னும் அந்த கட்டடத்தை சரியா ஆராயலை! 442 00:33:06,320 --> 00:33:09,031 நாம அப்புறம் திரும்பி வரலாம்! சோல், என்னுடன் வா! நீ, அவன் ஸ்டூடியோவிற்குப் போ! 443 00:33:11,742 --> 00:33:12,576 ச்சே, நண்பா. 444 00:33:17,039 --> 00:33:18,749 - எங்க நகரம்! - அவன் எங்கே போனான்? 445 00:33:18,749 --> 00:33:21,752 - யாருடைய நகரம்? - எங்களுடைய நகரம்! 446 00:33:21,752 --> 00:33:24,755 - யாருடைய நகரம்? யாருடைய நகரம்? - எங்களுடைய நகரம்! எங்க நகரம்! 447 00:33:24,755 --> 00:33:26,632 ஹே. போலீஸ்! 448 00:33:26,632 --> 00:33:28,509 ஹே! நிறுத்துங்க! 449 00:33:28,509 --> 00:33:30,177 - நிறுத்துங்க! ஹே! - ஹே, ஹே. 450 00:33:30,177 --> 00:33:32,137 நம்ம வாயை அடைக்க போலீஸ் இங்கே வந்திருக்காங்க. 451 00:33:32,137 --> 00:33:37,392 போலீஸ் வேண்டாம், பேச்சுரிமை! 452 00:33:40,854 --> 00:33:42,147 ஓ, ச்சே! 453 00:33:54,034 --> 00:33:55,369 மன்னிக்கணும். 454 00:33:56,495 --> 00:33:58,747 - யேசுவே. - வில்லியம், ஞாபகம் இருக்கா? 455 00:33:58,747 --> 00:34:00,707 நீ, என் பார்ட்னரின் மேஜையில் பூட்டப்பட்டிருந்தாய். 456 00:34:00,707 --> 00:34:03,544 - நீ என்னை இங்கே பின்தொடர்ந்து வந்தயா? - ஆம், அதோட, எனக்கு மட்டும் இந்த கதியில்லை. 457 00:34:08,172 --> 00:34:09,757 சரி. நீ என் பக்கம் தானே? 458 00:34:10,467 --> 00:34:12,052 நீங்க காப்பாத்துவீங்க, சேவை செய்வீங்கன்னு நம்பலாமா? 459 00:34:12,052 --> 00:34:13,719 சரி, நீ தான் இங்கே நல்லவன்னு எனக்கு எப்படித் தெரியும்? 460 00:34:13,719 --> 00:34:15,848 சரி, நான் பணக்காரன். அதனால... 461 00:34:15,848 --> 00:34:20,101 அதோட, இங்கிருந்து நான் தப்பிக்க உதவினால், இந்த பிரச்சினையை நான் தீர்க்க உதவுவேன். 462 00:34:20,101 --> 00:34:21,186 சரியா? நான் உதவ முடியும். 463 00:34:21,895 --> 00:34:22,896 பெரியோர்களே. 464 00:34:23,397 --> 00:34:25,399 என்ன வாய்ப்பு இருக்கு? 465 00:34:26,567 --> 00:34:29,402 - எப்படிப் போகுது? - அவ்வளவு நல்லாயில்லை, பில்லி. 466 00:34:30,070 --> 00:34:32,239 - அது மோசம். - அவ்வளவு நல்லாயில்லை. 467 00:34:32,239 --> 00:34:33,489 இங்கே தான் நாம இறங்கணும். 468 00:34:33,489 --> 00:34:34,699 சரி தான். என்ஒய்பிடி. 469 00:34:34,699 --> 00:34:37,077 இப்போ, நீங்க எனக்கு சில கேள்விகளுக்கு பதில்களையும் சில பேர்களையும் சொல்லியாகணும். 470 00:34:42,248 --> 00:34:44,042 ஹே, என்னை விட்டு விலகிப் போ! 471 00:34:44,042 --> 00:34:45,668 நீங்க சொல்றது போல செய்வோம், அம்மா. 472 00:34:49,547 --> 00:34:51,925 ச்சே. அந்தக் கதவைப் பிடி. 473 00:35:21,246 --> 00:35:24,958 மன்னிக்கணும். மன்னிக்கணும். என் நண்பன் இந்த வழியா வருகிறான். 474 00:35:24,958 --> 00:35:26,376 சாரி, மன்னிச்சிடுங்க. 475 00:35:26,376 --> 00:35:27,878 - நான் கொஞ்சம் நுழைஞ்சுக்குறேன். - யோ, நகரு. 476 00:35:27,878 --> 00:35:29,671 - என்னை மன்னிச்சிடுங்க. - மக்களே, மக்களே நகருங்க, தள்ளிப் போங்க. 477 00:35:29,671 --> 00:35:30,964 தள்ளிப் போங்க. 478 00:35:30,964 --> 00:35:32,049 இது என்ன கண்றாவி, புரோ? தள்ளு! 479 00:35:32,049 --> 00:35:33,008 மன்னிக்கணும். 480 00:35:33,008 --> 00:35:35,093 - நீ போகணுமா? போகலாம். சரி வா, புரோ. - அமைதியா இருங்க. 481 00:35:37,304 --> 00:35:38,514 இது என் அப்பாவின் கடிகாரம். 482 00:35:42,893 --> 00:35:44,645 இது ஒரு டைமெக்ஸ் வாட்ச். 483 00:35:46,522 --> 00:35:48,524 சென்டிமெண்டல் வேல்யூ மட்டும் தான் இதுக்கு. 484 00:35:48,524 --> 00:35:50,192 எனக்கு 16.99 கிடைச்சா போதும். 485 00:36:06,416 --> 00:36:08,377 இதையெல்லாம் எதுக்காக ஒளிச்சு வைக்கணும்? 486 00:36:13,465 --> 00:36:15,467 இரண்டு, மூணு, நாலு, ஐந்து... 487 00:36:18,929 --> 00:36:20,889 ஒரு ஃபிலிம் ரோல்ல எவ்வளவு ஃபோட்டோக்கள் வரும்? 488 00:36:21,974 --> 00:36:24,643 - இருபத்து நாலு. - இதுல 21 தான் இருக்கு. மூணைக் காணோமே. 489 00:36:25,644 --> 00:36:28,814 ஒருவேளை மூணு நல்லா இல்லாம இருந்திருக்கலாம். சில சமயம் அவை வெத்தாவோ, அசைஞ்சோ இருக்கலாம். 490 00:36:28,814 --> 00:36:30,899 சில சமயம் லென்ஸ் கேப்பை போட்டே படம் பிடிப்பாங்க, அது போல. நாங்க பிரிண்டு போட மாட்டோம்... 491 00:36:30,899 --> 00:36:34,152 இல்ல, இல்ல. சாம் லென்ஸ் கேப்புடன் படமெல்லாம் எடுக்க மாட்டாள், சரியா? 492 00:36:34,152 --> 00:36:36,405 - அவை எங்கே இருக்குன்னு மட்டும் சொல்லு! - ஹே, ஹே, அமைதியா இரு, மகனே. 493 00:36:36,905 --> 00:36:38,073 அவை எங்கிட்ட இல்லை. 494 00:36:38,073 --> 00:36:40,868 ஏதோ ஒரு ஆள் இன்னிக்குக் காலையில வந்து, அதைப் பார்க்க நூறு டாலர்கள் கொடுத்தான். 495 00:36:40,868 --> 00:36:42,744 அதிலிருந்து சிலதை அவன் எடுத்துட்டு இருக்கலாம். 496 00:36:46,540 --> 00:36:48,834 எனக்கு அவற்றை பிரிண்டு போட்டுக் கொடு. உடனே. 497 00:36:49,710 --> 00:36:50,794 நாங்க சிங்கிளா பிரிண்டு செய்யறது இல்லை. 498 00:36:51,753 --> 00:36:53,130 உங்கிட்ட இன்னொரு 16.99 இருக்கா? 499 00:36:55,591 --> 00:36:57,009 நீ நாசமா போவ, டக்! 500 00:37:11,023 --> 00:37:12,649 இப்போ நீ எங்கே போகப் போற? 501 00:37:14,818 --> 00:37:16,778 பாரு, இப்போ நீ ரொம்ப களைப்பா இருக்க. 502 00:37:16,778 --> 00:37:18,864 ஓடிப் போறதுக்கும் முடியலை. 503 00:37:20,574 --> 00:37:23,285 அதோட, அதனால என்ன ஆகப் போகுது? 504 00:37:25,162 --> 00:37:26,163 நாம இதைச் செய்யறோமா? 505 00:37:28,248 --> 00:37:29,833 சரி, நீ என்னை கூட்டமா இருக்குற ஒரு சப்வேயில சுடலை. 506 00:37:29,833 --> 00:37:31,752 நீ நிச்சயமா இங்கே என்னைச் சுடப் போறதில்லை. 507 00:37:33,128 --> 00:37:36,715 ஆமாம், நீ சொல்றது சரிதான். நமக்குள்ள நிறைய நடந்திருக்கு. 508 00:37:39,426 --> 00:37:40,677 நான் சும்மா பேச தான் வந்தேன். 509 00:37:42,554 --> 00:37:43,639 நாம சேர்ந்து ஒரு வாக் போகலாம் வா. 510 00:37:45,098 --> 00:37:48,227 சொல்லு. நீ என்னுடன் வாக் வர்றயா? 511 00:37:50,437 --> 00:37:51,522 கண்டிப்பா வரேன். 512 00:37:53,023 --> 00:37:55,526 சரி. உண்மையில, நானே சில கேள்விகள் வச்சிருக்கேன், நிக்கி. 513 00:38:04,785 --> 00:38:08,580 வில்லியம், அது நான் தான். 514 00:38:13,085 --> 00:38:14,628 யார் நீ? 515 00:38:15,587 --> 00:38:19,758 எந்த கேலரியில நீ வேலை செய்யற? 516 00:38:19,758 --> 00:38:21,218 இல்ல, இல்ல. அப்படிச் செய்யாதே. 517 00:38:21,802 --> 00:38:22,886 சரி. 518 00:38:22,886 --> 00:38:26,640 ஹலோ? ஆம், அனுமதி இல்லாம வந்திருக்கார்... 519 00:38:28,851 --> 00:38:29,852 ச்சே! 520 00:39:23,572 --> 00:39:25,782 மாணவர்கள் & ஆசிரியர்களுக்கு மட்டும் நுழைய அனுமதி ஐடி தேவை - என்ஒய்யூ 521 00:39:35,083 --> 00:39:36,585 மன்னிக்கணும். ஹே. 522 00:39:36,585 --> 00:39:40,005 இந்த நகர்ப்புறத்தை மாற்றும் செயல்கள், ஒட்டுமொத்தமா ஒரு குறிப்பிட்ட சமூக நிலையில் 523 00:39:40,005 --> 00:39:43,258 உள்ள நகரவாசிகளை அப்படியே ஓரத்துக்குத் தள்ளுது, தெரியுமா? 524 00:39:43,258 --> 00:39:44,885 ஆர்வம் இல்லை. நன்றி. 525 00:39:44,885 --> 00:39:46,970 குறைந்தபட்சம் எங்க சீட்டையாவது வாங்கிப் படிக்கலாமே. 526 00:39:46,970 --> 00:39:50,098 என் இடத்தை நான் அமைதியா என்ஜாய் பண்ண விரும்புறேன், சரியா? வேற யாரையும் பாரு. 527 00:39:50,641 --> 00:39:52,434 அதாவது... ஆம். அப்புறமா கூட நீங்க படிக்கலாம், தெரியுமா? 528 00:39:52,434 --> 00:39:53,977 சயன்டியா பொடென்டியா எஸ்ட். 529 00:39:53,977 --> 00:39:56,021 - அறிவு தான் ஆற்றலைத் தரும். - ஒழிஞ்சு போன்னு சொன்னேன். 530 00:39:58,941 --> 00:40:00,651 என்னை மன்னிச்சிடுங்க. 531 00:40:01,777 --> 00:40:04,905 நான்... சில சமயம் நான் வரம்பு மீறிப் போயிடறேன், இல்ல? 532 00:40:04,905 --> 00:40:07,449 - ஆம். - அதோட நான்... தெரியலை. 533 00:40:07,449 --> 00:40:09,660 உங்கள தொந்தரவு செய்ய மன்னிக்கணும். அது... 534 00:40:26,426 --> 00:40:28,345 அது ஒரு டேய்ச்சு புராஜெக்ட் குரூப் ஷோக்காக. 535 00:40:28,345 --> 00:40:29,930 - அப்படியா. - ஒரு விதமான போஸ்ட்-பங்க், 536 00:40:29,930 --> 00:40:31,807 சிவிக் மெமியாட்டிக்ஸ் மீது உள்ள ஹைப்பர்ரியலிஸ்ட் கண்ணோட்டம். 537 00:40:31,807 --> 00:40:32,975 ரொம்ப கொழுப்பு. 538 00:40:32,975 --> 00:40:35,853 ஜென்னி, ஹே. நான் வில்லியமுக்கு டின்னர் செய்து ஆச்சரியப்படுத்தப் போறேன். 539 00:40:35,853 --> 00:40:37,062 அது என்ன புகையா? 540 00:40:38,272 --> 00:40:40,566 அடக் கடவுளே! போலீஸைக் கூப்பிடு! 541 00:40:40,566 --> 00:40:42,651 புரூனோவுடைய கார் அங்கே இருக்கே. புரூனோ எங்கே? 542 00:40:43,235 --> 00:40:44,528 அடக் கடவுளே. இங்கே என்ன நடக்குது? 543 00:40:44,528 --> 00:40:45,863 நெருப்பு. 544 00:40:46,905 --> 00:40:48,699 - ஆம். நான் மெசெரோக்கும் புஷ்விக் பிளேஸுக்கும்... - என்ன? 545 00:40:48,699 --> 00:40:49,783 ...நடுவில் உள்ள மூலையில் நிற்கிறேன். 546 00:40:50,409 --> 00:40:51,702 இங்கே தீ பிடிச்சிருக்குன்னு ரிபோர்ட் செய்யணும். 547 00:41:24,776 --> 00:41:26,111 ஒருவழியா தனிமை. 548 00:41:27,070 --> 00:41:28,238 இது தான் தேவை. 549 00:41:29,990 --> 00:41:32,576 ஹே, எனக்கு நிஜமாவே இது தான் முடிவுன்னா, 550 00:41:33,452 --> 00:41:34,912 குறைந்தபட்சம் என்ன ஆச்சுன்னாவது சொல்லு. 551 00:41:37,748 --> 00:41:39,208 அந்த பெண்ணுக்கு என்ன ஆனது, நிக்கி? 552 00:41:39,208 --> 00:41:40,542 நீ சரியான ராஸ்க... 553 00:41:42,794 --> 00:41:44,630 நீ அவளைப் பத்தி பேசாதே, கண்றாவி. 554 00:41:45,589 --> 00:41:47,299 உனக்கு சாமைப் பத்தி எந்த எழவும் தெரியாது. 555 00:41:47,883 --> 00:41:50,135 சரி, எனக்குத் தெரியும்னு தோணுது. 556 00:41:51,386 --> 00:41:53,055 அவ எழுதினதை எல்லாம் நான் படிச்சேன். 557 00:41:53,597 --> 00:41:55,891 அவ நிஜமாவே நீ சொன்னதை எல்லாம் நம்பினாள், இல்ல? 558 00:41:56,934 --> 00:41:59,478 ஆனால், உன்னை மலை உச்சிக்கு பின்தொடர மாட்டேன்னுட்டாள். 559 00:42:01,688 --> 00:42:03,565 இல்லை. அவள் நல்ல பெண்ணாகத் தான் இருந்திருக்கா. 560 00:42:03,565 --> 00:42:06,318 அவளுக்கு தார்மீக நம்பிக்கை இருந்தது, எல்லைகள் இருந்தது. 561 00:42:07,402 --> 00:42:08,529 நீ அவற்றை கண்டுபிடிச்சயா? 562 00:42:10,489 --> 00:42:12,199 அதனால தான் அவளைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தயா? 563 00:42:19,665 --> 00:42:20,666 இல்லை, சோல், சோல், சோல்! 564 00:42:21,792 --> 00:42:25,546 யோ! சோல், சோல், சோல், அதையெல்லாம் விடு. அதையெல்லாம் விடு. பாரு. 565 00:42:25,546 --> 00:42:28,090 யோ, எஸ்ஜி எங்கே? எஸ்ஜி எங்கே? 566 00:42:29,091 --> 00:42:31,969 பின்னாடி யாரோ அலறுவதைக் கேட்டேன். அவர் மாட்டிட்டு இருக்கார்னு நினைக்கிறேன். 567 00:42:31,969 --> 00:42:34,221 - காப்பாத்துங்க! - நாம திரும்பிப் போகணும். நாம அவருக்கு உதவணும். 568 00:42:34,221 --> 00:42:36,265 - முடியாது. நாம இங்கிருந்து வெளியேறணும். - யாராவது காப்பாத்துங்க! 569 00:42:36,265 --> 00:42:37,975 யாரும் காயப்பட மாட்டாங்கன்னு நீ உறுதியா சொன்னயே! 570 00:42:38,809 --> 00:42:40,060 ச்சே! 571 00:42:40,060 --> 00:42:41,895 நாசமாப் போக. நாம காயப்படப் போறோம். 572 00:42:41,895 --> 00:42:43,605 - நாம திரும்பிப் போகணும். திரும்பிப் போகணும்! - இல்ல, இல்ல. முடியாது, முடியாது. 573 00:42:43,605 --> 00:42:46,275 - அவரை அப்படியே விட முடியாது! முடியாது! - சாம்! 574 00:42:46,275 --> 00:42:49,820 நாம திரும்பிப் போகணும்! நாம திரும்பிப் போகணும்! 575 00:42:49,820 --> 00:42:51,488 நாம அவரைக் காப்பாத்தணும்! 576 00:42:52,447 --> 00:42:54,032 நிக்கி, நாம உடனே போகணும். 577 00:43:00,414 --> 00:43:01,707 சாம், வா போகலாம். நாம போகலாம். 578 00:43:01,707 --> 00:43:02,916 ஃப்ராங்க்ஸ் ஸ்போர்ட் ஷாப் வேலையிட ஆடைகள் - துப்பாக்கிகள் 579 00:43:03,500 --> 00:43:04,751 என்னை மன்னிச்சிடு பில்லி. 580 00:43:06,670 --> 00:43:10,007 நீ கேட்குற கேள்விகளுக்கு விடையில்லாமல் தான் நீ இறக்கணும். 581 00:43:14,428 --> 00:43:15,762 என்னை அப்படியே சாகடிக்கப் போறீங்களா? 582 00:43:17,890 --> 00:43:19,516 உங்க பேண்டோட தலைவனையே நீங்க கொல்லப் போறீங்களா? 583 00:43:20,267 --> 00:43:21,602 தலைவனா? 584 00:43:21,602 --> 00:43:22,603 நீ தான் விட்டுட்டுப் போயிட்டயே. 585 00:43:23,812 --> 00:43:24,980 அது இப்போ என்னுடைய பேண்ட். 586 00:43:24,980 --> 00:43:26,356 உன் பேண்டா? 587 00:43:26,356 --> 00:43:29,610 ஹே, பாரு. நான் உன்னைக் கொல்லப் போறதில்லை. 588 00:43:31,570 --> 00:43:32,487 நான். 589 00:43:33,822 --> 00:43:36,200 ஹே. ஹே, ஹே. நீ அமைதியா இரு... கீழே இறங்கு. 590 00:43:36,783 --> 00:43:37,784 இதோ. 591 00:43:37,784 --> 00:43:39,203 அது ரொம்ப அதிகமா சத்தம் போடும். 592 00:43:39,703 --> 00:43:40,746 நீ ஃபோட்டோ எடுத்ததைப் பார்த்தேன். 593 00:43:40,746 --> 00:43:42,873 - அந்த ஃபிலிமை என்னிடம் கொடு. - சரி. சரி. என்னை விடு. 594 00:43:42,873 --> 00:43:43,957 என்னை விட்டுடு. 595 00:43:47,169 --> 00:43:48,003 சாம்! 596 00:43:51,590 --> 00:43:52,591 சாம், கதவைத் திற! 597 00:43:55,844 --> 00:43:57,346 சாம், கதவைத் திற! 598 00:43:59,806 --> 00:44:00,849 சாம், அந்த ஃபிலிமை என்னிடம் கொடு. 599 00:44:02,059 --> 00:44:04,520 சாம், கதவைத் திற! 600 00:44:11,735 --> 00:44:13,529 சரி. சரி. வந்து... அந்த ஃபிலிமை வெயே மட்டும் எடுத்துடு. 601 00:44:13,529 --> 00:44:17,074 கேமராவை விட்டுடு. பிளீஸ்! பிளீஸ், கேமராவை எதுவும் செய்யாதே! 602 00:44:17,074 --> 00:44:18,825 பிளீஸ்! அது என் அம்மாவுடையது! 603 00:45:14,840 --> 00:45:15,924 நாசமாப் போச்சு. 604 00:45:18,051 --> 00:45:22,055 ஒரு காலத்துல, எழவு, நான் அந்த ஆளை நேசிச்சேன். 605 00:46:28,455 --> 00:46:30,457 தமிழாக்கம் அகிலா குமார்