1 00:00:06,006 --> 00:00:07,799 நீண்ட காலத்துக்கு முன்பு, 2 00:00:07,799 --> 00:00:10,928 எங்கள் தோல்களில் நிரந்தரமாக இருக்கக் கூடிய படங்களையும் 3 00:00:10,928 --> 00:00:15,390 குறியீடுகளையும் பச்சைக்குத்திக்கொள்ளும் திறனை எங்கள் மூதாதையர்கள் கண்டுபிடித்தனர். 4 00:00:15,390 --> 00:00:18,018 சில நேரங்களில், அவை சந்தேகத்திற்குரிய ஆவிகளைத் தடுப்பதற்காக. 5 00:00:18,018 --> 00:00:21,063 {\an8}சில நேரங்களில், நாங்கள் நேசிக்கும் நபரின் நினைவாக. 6 00:00:21,063 --> 00:00:24,691 சில நேரங்களில், பள்ளி அல்லது கல்லூரியிலிருந்து சில நாட்கள் விடுமுறை கிடைக்கும்போது 7 00:00:24,691 --> 00:00:26,860 தொலைதூர தீவுக்கான பயணத்தின் அடையாளமாக. 8 00:00:26,860 --> 00:00:27,778 பச்சைக்குத்தும் நிலையம் 9 00:00:27,778 --> 00:00:28,862 சான்றிதழ் 100 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் 10 00:00:28,862 --> 00:00:30,656 பச்சைக்குத்திக்கொள்ளவது ஒரு நபருக்குக் கொடுக்கும் மரியாதை. 11 00:00:30,656 --> 00:00:33,200 இந்த சிறப்பு பாரம்பரியத்தைத் தொடருவதன் மூலம் ஒருநாள், 12 00:00:33,200 --> 00:00:35,160 நீ பலருக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவாய். 13 00:00:35,869 --> 00:00:37,329 அதனால்தான் உன் பெயரையும் சேர்த்திருக்கிறோம். 14 00:00:37,329 --> 00:00:38,413 பெற்றோர்கள் & வாரிசுகள் 15 00:00:38,413 --> 00:00:40,290 நீ இதை இன்னும் பல காலத்துக்கு 16 00:00:40,290 --> 00:00:43,377 குடும்பத் தொழிலாக நடத்த விரும்புவாய் என்று எங்களுக்குத் தெரியும். 17 00:00:44,628 --> 00:00:45,629 ஆம்! 18 00:00:52,928 --> 00:00:55,681 {\an8}இதோ எங்கள் கிரகம் இது கொஞ்சம் சாய்ந்திருக்கிறது 19 00:00:55,681 --> 00:00:57,474 {\an8}ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது 20 00:00:58,225 --> 00:01:00,894 {\an8}வாழ்க்கைக்கு அர்த்தம் தரும் வழிகள் தெரிகின்றன 21 00:01:00,894 --> 00:01:02,521 {\an8}சில வழிகள் விசித்திரமாகத் தோன்றலாம் 22 00:01:03,480 --> 00:01:05,732 {\an8}நாங்கள் இருப்பது எங்களுக்குத் தெரியும் 23 00:01:05,732 --> 00:01:08,694 {\an8}அது நீண்ட காலத்திற்கு நிலைக்காது எனவே அது காலணியை அணிய உதவுகிறது 24 00:01:08,694 --> 00:01:11,029 {\an8}சந்தோஷம் மற்றும் துக்கம், தைரியம் மற்றும் பயம் 25 00:01:11,029 --> 00:01:13,699 {\an8}ஆர்வம் மற்றும் கோபம் ஆபத்து நிறைந்திருக்கும் ஒரு கிரகத்தில் 26 00:01:13,699 --> 00:01:15,909 {\an8}அது இங்கிருந்து அந்நியப்பட மட்டுமே செய்கிறது 27 00:01:17,077 --> 00:01:18,704 நேத்தன் டபுள்யூ பைல் எழுதிய புத்தகத் தொடரை அடிப்படையாகக் கொண்டது 28 00:01:28,630 --> 00:01:30,382 {\an8}- மன்னித்துவிடு. - ஹேய். 29 00:01:31,175 --> 00:01:32,009 ஹாய்! 30 00:01:32,968 --> 00:01:33,802 இயல்பான குரல். 31 00:01:33,802 --> 00:01:35,012 ஹாய். 32 00:01:35,012 --> 00:01:37,306 {\an8}நீ சாக்லேட் தீவுக்குச் செல்லப் போகிறாயா? 33 00:01:38,307 --> 00:01:40,517 {\an8}இல்லை. போகலாம். எனக்குத் தெரியவில்லை. 34 00:01:40,517 --> 00:01:43,187 {\an8}நான் அங்குள்ள ஒரு கல்லூரிக்கு விண்ணப்பித்தேன். 35 00:01:43,187 --> 00:01:46,690 ஆனால் நீ மிகவும் புத்திசாலி. நீ வேறு என்ன கற்றுக்கொள்ள வேண்டும்? 36 00:01:46,690 --> 00:01:50,110 {\an8}கிரகத்திலேயே சிறந்த விருந்தோம்பல் பற்றிய படிப்பு அங்கேதான் இருக்கிறது. 37 00:01:50,110 --> 00:01:53,405 {\an8}இடம் கிடைக்குமா என்பதே சந்தேகம்தான். எப்படியோ, நீ இங்கே என்ன செய்கிறாய்? 38 00:01:54,448 --> 00:01:57,409 படிக்க ஒரு புதிய புத்தகத்தைத் தேடிக்கொண்டிருந்தேன். 39 00:01:57,409 --> 00:02:00,621 "ஒரு சந்திப்புக்கான சந்தர்ப்பம் ஒரு நாள் காதலில் விழுவதற்கு வழிவகுக்கும்." 40 00:02:01,205 --> 00:02:03,498 என்னவொரு காதல் நிறைந்தது. 41 00:02:03,498 --> 00:02:04,416 {\an8}ஆம். 42 00:02:05,125 --> 00:02:07,044 {\an8}இந்த நாவல்கள் யதார்த்தமாக இல்லாவிட்டாலும், 43 00:02:07,044 --> 00:02:11,256 {\an8}எனக்கு ஒருநாள் ஒரு அன்புக்குரியவர் கிடைப்பார் என்ற நம்பிக்கையை அவை கொடுக்கின்றன. 44 00:02:11,256 --> 00:02:13,425 அதுதான் இலக்கு, இல்லையா? 45 00:02:13,425 --> 00:02:16,094 அந்த நபரைக் கண்டுபிடிப்பது ஏன் மிகவும் கடினம்? 46 00:02:16,595 --> 00:02:18,597 {\an8}ஏனென்றால் அதைப் பற்றி மிகவும் அதிகமாக யோசிப்பது 47 00:02:18,597 --> 00:02:20,974 {\an8}தலைசுற்றும் அளவுக்கு மிகவும் கவலை கொடுக்கும். 48 00:02:21,975 --> 00:02:24,478 சரி, நான் தொடருவது நல்லது. 49 00:02:24,478 --> 00:02:26,480 நான் ATM-க்கு சென்று, 50 00:02:26,480 --> 00:02:28,649 எடுக்க இன்னும் பணம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். 51 00:02:29,858 --> 00:02:34,238 அது வேடிக்கையானது. உன்னிடம் நிறைய பணம் இருக்கும் என்று நம்புகிறேன். 52 00:02:34,238 --> 00:02:37,407 உனக்கு வேலை இருக்கிறதா? ஒருவேளை நீ என்னுடன் வருகிறாயா? 53 00:02:37,407 --> 00:02:39,451 நான் வருகிறேன். ஆம். 54 00:02:41,787 --> 00:02:46,959 {\an8}இது துல்லியம் மற்றும் மென்மையான தொடுதல் பற்றியது. 55 00:02:47,543 --> 00:02:48,710 ஒன்று நிரந்தரமாக இருந்தாலும், 56 00:02:48,710 --> 00:02:50,504 அதை நிரந்தரமாக இருக்கும் 57 00:02:50,504 --> 00:02:54,132 வேறொன்றாக மாற்றுவது எப்போதும் சாத்தியம் என்று உணர்வதை பற்றியதும்தான். 58 00:02:54,132 --> 00:02:55,217 {\an8}எல்லையற்ற உணர்வுகள் 59 00:02:55,217 --> 00:02:57,386 {\an8}முடிந்தது. 60 00:02:57,886 --> 00:02:59,721 பச்சைக்குத்தியது நேரடி சூரிய ஒளியில் படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 61 00:02:59,721 --> 00:03:02,057 ஒரு நாளைக்கு இரண்டு முறை கழுவுங்கள். அடுத்த முறை சந்திப்போம். 62 00:03:03,725 --> 00:03:05,644 என்ன பிரச்சினை, செல்லம்? 63 00:03:05,644 --> 00:03:06,854 என்ன? ஒன்றுமில்லை. 64 00:03:06,854 --> 00:03:11,400 ம், ஒரு பெற்றோர் எப்போதுமே தங்கள் பிள்ளைகள் வருத்தப்பட்டால் கண்டுபிடித்துவிடுவார்கள். 65 00:03:11,400 --> 00:03:13,902 நான்... நான் எப்போதும் இங்கே வேலை செய்ய விரும்பவில்லை. 66 00:03:13,902 --> 00:03:18,448 சரி, அதை புரிந்துகொள்வது எளிது. 67 00:03:18,448 --> 00:03:20,951 வாரந்தோறும் உனக்கு சில மணிநேரம் கொடுக்கிறோம், 68 00:03:20,951 --> 00:03:24,538 அதனால் உன் வயது பிள்ளைகளுடன் நீ அதிக நேரம் செலவிட முடியும். 69 00:03:25,122 --> 00:03:28,584 சிறிய மளிகை கடையின் பின்னால் அவர்கள் மது குடிக்காத வரை. 70 00:03:28,584 --> 00:03:30,627 இல்லை, அதாவது, எனக்கு இங்கே வேலை செய்யவே பிடிக்கவில்லை. 71 00:03:30,627 --> 00:03:32,629 எனக்கு இந்தத் தொழிலைத் தொடரப் பிடிக்கவில்லை. 72 00:03:32,629 --> 00:03:34,590 எனக்கு மற்றவர்கள் பச்சைக்குத்துவது பிடிக்கவில்லை. 73 00:03:34,590 --> 00:03:37,551 இன்று காலை நான் குளித்ததிலிருந்து என் தலை இன்னும் ஈரமாக இருக்க வேண்டும், 74 00:03:37,551 --> 00:03:41,013 ஏனென்றால் உனக்குப் பச்சைக்குத்துபவனாக ஆக பிடிக்கவில்லை என்று நீ சொன்னதாகக் கேட்டது. 75 00:03:41,013 --> 00:03:44,766 இந்தப் பச்சைக்குத்தும் நிலையம் பீயிங்ஸ்பர்கில் மிக முக்கிய பங்கு வகித்தது. 76 00:03:44,766 --> 00:03:47,186 இந்த இடம் பார்த்த சில முக்கியமான நிகழ்வுகளை நம் 77 00:03:47,186 --> 00:03:49,146 பச்சைக்குத்தும் நிலையம் கௌரவித்திருக்கிறது. 78 00:03:49,146 --> 00:03:53,525 இங்கே பார். இவர்தான் பீயிங்ஸ்பர்கின் முதல் மாரத்தானை வென்றவர், 79 00:03:53,525 --> 00:03:57,279 என் கொள்ளுத்தாத்தா சாதனையை நினைவுகூரும் வகையில் அவருக்குப் பச்சைக்குத்தினார். 80 00:03:58,447 --> 00:03:59,823 அவரைப் பற்றி அவனிடம் சொல்லுங்கள், அன்பே. 81 00:04:01,450 --> 00:04:05,454 அவர் நிறைய மது குடித்துவிட்டு, இந்த வழக்கத்துக்கு மாறானதைப் பச்சைக்குத்த சொன்னார். 82 00:04:05,454 --> 00:04:08,415 அதை நாங்கள் கலையாகச் செய்வதில் மகிழ்ச்சியடைந்தோம். 83 00:04:08,415 --> 00:04:11,793 அவராக கேட்டதால், அது பார்க்க இனிமையாக இருக்கிறது. 84 00:04:11,793 --> 00:04:14,046 பாருங்கள், இவை எல்லாம் உங்களுக்கு முக்கியமானவை என்று தெரியும், 85 00:04:14,046 --> 00:04:16,173 ஆனால் எனக்கு அவ்வளவு முக்கியமானதாகத் தோன்றவில்லை. 86 00:04:16,173 --> 00:04:17,632 மன்னித்துவிடுங்கள். 87 00:04:17,632 --> 00:04:19,635 நீ மன்னிப்பு கேட்கத் தேவையில்லை, மகனே. 88 00:04:19,635 --> 00:04:22,053 இல்லை. ஆனால் நீ இங்கே வேலை செய்ய வேண்டும். 89 00:04:24,973 --> 00:04:26,850 நிஜமாக கேர்ஃபுல் நவ்வைவிட்டு போகிறாயா? 90 00:04:28,310 --> 00:04:30,938 அப்படித்தான் நினைக்கிறேன். அதாவது, எனக்கு என் வேலையைப் பிடித்திருக்கிறது. 91 00:04:30,938 --> 00:04:32,314 அது போதுமான வருமானத்தைக் கொடுக்கிறது, 92 00:04:32,314 --> 00:04:34,358 அதோடு ஐந்து வினாடிகளுக்கு மேல் தரையில் விழுந்து கிடக்கும் எதையும் 93 00:04:34,358 --> 00:04:36,235 என்னால் சாப்பிட முடியும், 94 00:04:36,235 --> 00:04:38,695 ஆனால் நான் போக வேண்டும் என்று நினைக்கிறேன். 95 00:04:39,363 --> 00:04:40,364 அப்படியா. 96 00:04:40,364 --> 00:04:42,324 ஆனால் முதலில் எனக்கு இடம் கிடைக்க வேண்டும். 97 00:04:42,324 --> 00:04:43,617 நிச்சயமாக உனக்குக் கிடைக்கும். 98 00:04:43,617 --> 00:04:46,495 உனக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. அதோடு சிறந்த பணி நெறிமுறையும். 99 00:04:46,495 --> 00:04:49,748 கூடுதலாக, எனக்கு கொத்தமல்லி பிடிக்காது என்பதை எப்போதும் நினைவில் வைத்திருக்கிறாய். 100 00:04:49,748 --> 00:04:53,710 நன்றி, ஆனால் என் எதிர்பார்ப்புகளை குறைவாக வைத்திருக்க விரும்புகிறேன், 101 00:04:53,710 --> 00:04:55,170 அதனால் நான் ஏமாற்றமடைய மாட்டேன். 102 00:04:56,255 --> 00:04:58,882 இது நமக்கிடையே இருக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளில் ஒன்று, 103 00:04:58,882 --> 00:05:00,467 உனக்கு பூனைகளைப் பிடிக்கும், 104 00:05:00,467 --> 00:05:03,011 எனக்கு பூனை என்றாலே ஒவ்வாமை என்பதையும் தவிர. 105 00:05:03,011 --> 00:05:04,888 நான் நேர்மறையானவற்றில் கவனம் செலுத்த விரும்புகிறேன். 106 00:05:05,389 --> 00:05:09,017 அப்படிச் செய்யும்போது, உன்னைச் சுற்றியுள்ள நேர்மறையான விஷயங்களை நீ பார்க்கத் தொடங்குவாய். 107 00:05:09,017 --> 00:05:12,396 மன்னித்துவிடு, இன்று எனக்கு வேலை அதிகம் இல்லை. நான் தொடர்ந்து உன்னுடன் வரலாமா? 108 00:05:12,396 --> 00:05:15,107 நிச்சயமாக. நாம் இந்த விவாதத்தை முடிக்க வேண்டும். 109 00:05:15,858 --> 00:05:17,109 நீ சொன்னதைக் கேட்கிறேன், 110 00:05:17,109 --> 00:05:20,737 ஆனால் நீ அடிக்கடி ஏமாற்றமடைவதைவிட மகிழ்ச்சியுடன் ஆச்சரியப்படலாம், இல்லையா? 111 00:05:22,906 --> 00:05:24,867 என் பெற்றோர் அதிகம் பயணம் செய்யும் விற்பனையாளர், 112 00:05:24,867 --> 00:05:27,119 அதனால் நான் சிறியவனாக இருந்தபோது நிறைய இடங்களுக்குக் குடியேறினோம். 113 00:05:27,119 --> 00:05:29,079 எனக்கு இரண்டு வாய்ப்புகள் இருப்பதைப் பார்த்தேன். 114 00:05:29,079 --> 00:05:32,749 இங்கு பிடித்த நண்பர்களையும், பள்ளிகளையும் விட்டுவிட்டு போவதில் நான் ஏமாற்றமடையலாம், 115 00:05:33,250 --> 00:05:36,962 அல்லது புதிய நபர்களை சந்திப்பதிலும், புதிய இடங்களைப் பார்ப்பதிலும் மகிழ்ச்சியடைலாம். 116 00:05:36,962 --> 00:05:38,714 மகிழ்ச்சியில் கவனம் செலுத்துவது நல்லது. 117 00:05:39,673 --> 00:05:42,676 ஆனால் எப்போதும் முதலில் வெளியேறியவன் நான்தான். 118 00:05:42,676 --> 00:05:45,053 உண்மையில் நான் அக்கறை காட்டிய யாரும் என்னைவிட்டுச் செல்லவில்லை, 119 00:05:45,637 --> 00:05:49,391 எனவே இது விசித்திரமான உணர்வு என்பதை ஒப்புக்கொள்கிறேன். 120 00:05:51,310 --> 00:05:53,312 எனவே நீ பீயிங்ஸ்பர்க்குக்கு எப்படி வந்தாய்? 121 00:05:53,312 --> 00:05:56,565 என் உடன்பிறந்தவர் தொழிலுக்காக இங்கு குடியேறினார், பசுமையைப் பற்றி உயர்வாகப் பேசினார். 122 00:05:56,565 --> 00:05:59,943 எனவே, இயற்கைக் கலைகள் மீதான என் ஆர்வத்தைத் தொடர நான் அவரைப் பின்தொடர்ந்தேன். 123 00:05:59,943 --> 00:06:01,486 நீ அதைத்தான் செய்கிறாயா? 124 00:06:01,486 --> 00:06:03,989 இல்லை. இப்போது ரியல் எஸ்டேட் தொழிலில் இருக்கிறேன், 125 00:06:03,989 --> 00:06:06,074 என் வேலையில் முன்னேறுவதற்கான தடை நீங்கும் வரை. 126 00:06:06,074 --> 00:06:09,578 நீ கொஞ்ச காலம் தங்குவாயா அல்லது சில புதிய இடங்களைப் பார்க்க சென்றுவிடுவாயா? 127 00:06:10,871 --> 00:06:12,539 கொஞ்சம் காலம் இருப்பேன் என்று நினைக்கிறேன். 128 00:06:12,539 --> 00:06:16,835 ஆச்சரியம் என்னவென்றால், தினமும் சிலரை பார்க்கும் ஆறுதல் எனக்குப் பிடித்திருக்கிறது. 129 00:06:16,835 --> 00:06:17,753 உன்னைப் போல. 130 00:06:20,172 --> 00:06:22,966 உன் புதிய பணியாளரோடு நானும் மிகவும் நெருக்கமாகிவிட்டேன். 131 00:06:22,966 --> 00:06:26,970 அவன் மிகவும் திறமையான பணியாளர் இல்லை, ஆனால் அவனிடம் நிறைய ஆர்வம் இருக்கிறது. 132 00:06:26,970 --> 00:06:29,556 மிகவும் இனிமையான விதத்தில் அதைச் சொன்னாய், ஆம். 133 00:06:32,059 --> 00:06:33,602 இதோ, நான் ஒன்றை வேண்டப் போகிறேன். 134 00:06:34,561 --> 00:06:35,729 அது நிறைவேறும் என்று நினைக்கிறாயா? 135 00:06:35,729 --> 00:06:38,857 ஒரு நாணயத்தை நீரூற்றில் வீசுவதற்கு விருப்பங்களை நிறைவேற்றும் 136 00:06:38,857 --> 00:06:41,568 மந்திர சக்தி இருக்கிறது என்று நினைக்கிறாயா? 137 00:06:41,568 --> 00:06:42,694 நான் அப்படி நினைக்கவில்லை. 138 00:06:44,738 --> 00:06:46,573 நான் நம்புகிறேன். 139 00:06:48,492 --> 00:06:49,952 எனக்குப் புரியவில்லை. 140 00:06:49,952 --> 00:06:53,413 அவனுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தைக் கொடுப்பதில் இவ்வளவு காலத்தையும் செலவிட்டேன், 141 00:06:53,413 --> 00:06:55,916 அதற்கு எனக்கு இந்த அவமானம்தான் திரும்பக் கிடைத்திருக்கிறது. 142 00:06:55,916 --> 00:06:56,834 பச்சைக்குத்துவது பற்றிய படிப்பு 143 00:06:56,834 --> 00:06:59,127 இந்த காரணத்திற்காகவே நாம் இன்னும் சில பிள்ளைகளைப் பெற்றிருக்க வேண்டும். 144 00:06:59,127 --> 00:07:00,712 பரவாயில்லை. 145 00:07:00,712 --> 00:07:04,341 நிஜமாகவே அவனுக்கு இங்கே வேலை செய்வது பிடிக்கவில்லை என்றால், அவன் பேச்சைக் கேட்க வேண்டும். 146 00:07:04,341 --> 00:07:06,301 சரி, அவன் என்ன தொழில் செய்யப் போகிறான்? 147 00:07:06,301 --> 00:07:08,428 ஏன் அவனிடமே கேட்கக் கூடாது? 148 00:07:09,012 --> 00:07:11,932 உங்களுக்கு வேண்டிய பதில் கிடைக்கவில்லை என்றால், குரலை உயர்த்தாதீர்கள். 149 00:07:13,559 --> 00:07:14,643 ஹாய், மகனே. 150 00:07:14,643 --> 00:07:17,062 நாம் பேசியதைப் பற்றி நீ யோசித்தாயா? 151 00:07:17,062 --> 00:07:18,397 நான் என் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. 152 00:07:21,942 --> 00:07:23,735 அப்பா, எனக்கு இங்கே வேலை செய்வது பிடிக்கவில்லை. 153 00:07:23,735 --> 00:07:27,030 பச்சைக்குத்துவது எனக்கு நன்றாகத் தெரியாது, அது எனக்கு நிறைவை தரவில்லை. 154 00:07:27,531 --> 00:07:32,077 நான் எதிர்பார்த்த பதில் இது இல்லை என்பதால் என் குரலை உயர்த்துகிறேன்! 155 00:07:32,077 --> 00:07:35,873 எனக்குப் பிடித்த ஒரு தொழிலைக் கண்டுபிடிப்பதில் நீங்கள் ஏன் உதவக் கூடாது? 156 00:07:35,873 --> 00:07:38,458 தொழிலைப் பிடிக்க வேண்டியதில்லை! 157 00:07:39,751 --> 00:07:40,586 உணவுக் கடை 158 00:07:40,586 --> 00:07:42,796 நீ ஒரே இடத்தில் அதிகபட்சமாக எவ்வளவு காலம் இருந்திருக்கிறாய்? 159 00:07:42,796 --> 00:07:44,840 இரண்டு ஆண்டுகள் இருக்கலாம். 160 00:07:44,840 --> 00:07:45,924 அவ்வளவுதானா? 161 00:07:46,466 --> 00:07:49,261 - அதிகம் நகர்ந்துகொண்டே இருந்திருக்கிறாய். - அது பழகிவிடும். 162 00:07:49,261 --> 00:07:52,139 சாகும் வரை எல்லாமே தற்காலிகமானது என்பதை உணர தொடங்கிவிடுவாய். 163 00:07:52,723 --> 00:07:56,685 அதுதான் அதிலிருக்கும் நல்ல விஷயமா? என்னால் அப்படிச் சொல்ல முடியாது. 164 00:07:56,685 --> 00:07:58,187 நான் அப்படிதான் நினைக்கிறேன். 165 00:07:59,104 --> 00:08:03,609 வாழ்க்கையின் விரைவுத்தன்மை என் கவலையைப் போக்க உதவுகிறது என்பதை கற்றுக்கொண்டேன். 166 00:08:04,109 --> 00:08:07,237 ஒவ்வொரு தருணத்தின் நேர்மறையான அம்சங்களிலும் கவனம் செலுத்த அது எனக்கு உதவுகிறது. 167 00:08:07,237 --> 00:08:09,740 நீ என் பூனையை இளஞ்சிவப்பு நிறமாக மாற்றியபோது 168 00:08:09,740 --> 00:08:12,451 நீ நேர்மறையான அம்சத்தில் கவனம் செலுத்தியது போல தெரியவில்லை. 169 00:08:12,451 --> 00:08:13,535 அது உண்மைதான். 170 00:08:14,119 --> 00:08:16,288 நான் முன்பிருந்ததைவிட நன்றாக இருக்கிறேன், ஆனால் இன்னும் 171 00:08:16,288 --> 00:08:18,415 - சில விஷயங்களைப் பற்றி கவலையோடு இருக்கிறேன். - எதைப் பற்றி? 172 00:08:18,415 --> 00:08:20,459 நீ என்னுடன் நேரத்தைச் செலவிடுவது 173 00:08:20,459 --> 00:08:22,878 பிடிக்காமல் போகச்செய்யும் எதையாவது தற்செயலாக செய்வது போல. 174 00:08:23,545 --> 00:08:26,465 சரி, வாழ்க்கையின் விரைவுத்தன்மை உன் கவலையைப் போக்கினால், 175 00:08:26,465 --> 00:08:29,468 நம் நட்பு எவ்வளவு தற்காலிகமானது என்று நீ ஏன் கவலைப்பட வேண்டும்? 176 00:08:30,052 --> 00:08:31,929 ஆம். இல்லை, நீ சொல்வது சரிதான். 177 00:08:32,888 --> 00:08:34,347 என்ன ஒரு குழப்பம். நான்... 178 00:08:34,847 --> 00:08:36,975 நிரந்தரமில்லாத்தன்மை வாழ்க்கையை மிகவும் சுவாரஸ்யமாக்கும்போது, 179 00:08:36,975 --> 00:08:40,229 எல்லோரும் நிரந்தரத்தன்மையைத் தேடுகிறார்கள் என்று நினைக்கிறேன். 180 00:08:40,229 --> 00:08:43,232 இது நம்பத்தகாததாக இருக்கலாம், ஆனால் அதுதான் நமக்கு நம்பிக்கையைத் தருகிறது. 181 00:08:47,653 --> 00:08:49,571 அதனால்தான் நான் பச்சைக்குத்திக்கொண்டேன் என்று நினைக்கிறேன். 182 00:08:49,571 --> 00:08:53,242 நான் மறக்க விரும்பாத அனுபவங்களுக்கு அவை நிரந்தரத்தன்மையை தருகின்றன. 183 00:08:54,326 --> 00:08:57,079 - எத்தனை இடத்தில் பச்சைக்குத்தியிருக்கிறாய்? - ஆறு. 184 00:08:57,079 --> 00:08:58,789 எனக்குப் பிடித்த மூன்று, நான் செய்திருக்கக் கூடாத இரண்டு, 185 00:08:58,789 --> 00:09:02,251 இன்னும் ஒன்றுக்கு பணம் செலவழித்தது தெரியும், ஆனால் எங்கே என்று கண்டுபிடிக்க முடியவில்லை. 186 00:09:02,251 --> 00:09:03,502 உனக்குப் பிடித்த ஒன்று இருக்கிறதா? 187 00:09:03,502 --> 00:09:04,586 எனக்கு இது மிகவும் பிடிக்கும். 188 00:09:04,586 --> 00:09:07,464 நான் வானிலை ஆய்வுக் கல்லூரியில் இருந்தபோது குத்திக்கொண்டேன். 189 00:09:07,464 --> 00:09:10,843 வெயிலுக்கு முன்னால் மழைமேகங்கள் தெரிவதாலா? 190 00:09:10,843 --> 00:09:13,011 ஏனென்றால் மழையில் அழகு அதிகம். 191 00:09:13,011 --> 00:09:16,390 கூடுதலாக, நான் இதைக் குத்திக்கொண்ட கோடை காலத்தில் நிறைய மழை பெய்தது. 192 00:09:16,390 --> 00:09:18,892 ஆனால் நீ நட்சத்திரத்தைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். 193 00:09:18,892 --> 00:09:20,936 மழைக்குத் தயாராக இருக்கவே விரும்புகிறேன். 194 00:09:21,436 --> 00:09:22,813 மழை வரவில்லை என்றால்? 195 00:09:22,813 --> 00:09:26,692 மழை வந்துதான் ஆக வேண்டும். உயிர்வாழ்வதற்கு அது அவசியம். 196 00:09:30,237 --> 00:09:31,697 என் பெற்றோர்கள் சொன்னது தவறு என்று நிரூபிப்பேன். 197 00:09:31,697 --> 00:09:34,449 ஒரு தொழிலுக்காக நான் செய்யக் கூடிய விஷயங்கள் ஏராளம் இருக்கலாம், 198 00:09:34,449 --> 00:09:36,368 இந்த கண்காட்சியில் ஒன்றைக் கண்டுபிடிக்கப் போகிறேன். 199 00:09:37,536 --> 00:09:40,789 கிரகம் முழுவதும் சுற்ற மக்களின் பயணங்களுக்கு நீ திட்டமிட விரும்புவது போல தெரிகிறது! 200 00:09:40,789 --> 00:09:43,166 நாங்கள் அவ்வளவாக பணம் கொடுக்க மாட்டோம். 201 00:09:43,166 --> 00:09:44,293 வேண்டாம், நன்றி. 202 00:09:44,293 --> 00:09:46,587 கணினிக்கு முன்னாள் அமர்ந்து, தட்டச்சு செய்வதில் 203 00:09:46,587 --> 00:09:47,713 ஆர்வம் இருக்கிறதா? 204 00:09:47,713 --> 00:09:48,839 ஆம், இருக்கலாம். 205 00:09:48,839 --> 00:09:50,382 எவ்வளவு வேகமாக உன்னால் தட்டச்சு செய்ய முடிகிறது என்று பார்ப்போம். 206 00:10:02,019 --> 00:10:03,562 ஆம், சரி. நன்றி. 207 00:10:05,606 --> 00:10:07,191 பச்சைக்குத்திக்கொள்வது எப்படி? 208 00:10:07,191 --> 00:10:08,901 நான் வேறு வழிகளில் என்னை வெளிப்படுத்த விரும்புகிறேன், 209 00:10:08,901 --> 00:10:12,613 தெரியவில்லை, பாடுவது அல்லது நடனமாடுவது அல்லது மட்பாண்டங்கள் செய்வது. 210 00:10:12,613 --> 00:10:15,282 நீ பாடுவாயா அல்லது நடனமாடுவாயா அல்லது மட்பாண்டங்கள் செய்வாயா? 211 00:10:15,282 --> 00:10:19,703 இதுவரை இல்லை. ஆனால் அதைப் பற்றி நான் அப்படித்தான் பயப்படுகிறேன். 212 00:10:20,704 --> 00:10:22,456 நீ ஒரு சுவாரஸ்யமான நபர். 213 00:10:22,456 --> 00:10:25,667 நீ தனித்துவமானவன் என்பதைக் குறிக்கும் வகையில் "சுவாரஸ்யமான நபர்" என்று சொல்கிறேன். 214 00:10:26,168 --> 00:10:27,252 நன்றி. 215 00:10:27,252 --> 00:10:30,797 நீ பச்சைக்குத்திக்கொள்வது பற்றி விவரித்த விதம் என்னை ஈர்த்தது. 216 00:10:30,797 --> 00:10:32,841 அவை ஒரு தருணத்தைக் காட்டுவது பிடித்திருக்கிறது. 217 00:10:32,841 --> 00:10:35,761 எனவே நீ இறுதியில் வருந்தினாலும், 218 00:10:35,761 --> 00:10:38,138 அதற்கு உன்னை வழிநடத்திய சூழ்நிலைகளை நீ எப்போதும் நினைவில் வைத்திருப்பாய். 219 00:10:38,138 --> 00:10:39,223 நல்லதுக்கோ அல்லது கெட்டதுக்கோ. 220 00:10:39,223 --> 00:10:40,974 - ஆம். - அவை உன் பயணத்தைக் குறிக்கின்றன. 221 00:10:40,974 --> 00:10:42,392 மிகச்சரி! 222 00:10:42,392 --> 00:10:44,603 எனவே, உன் முதல் பச்சைக்குத்திக்கொள்ளும் 223 00:10:44,603 --> 00:10:47,314 தைரியத்தின் நினைவாக பச்சைக்குத்திக்கொள்ள விரும்புகிறாயா? 224 00:10:48,273 --> 00:10:49,274 இல்லை. 225 00:10:49,274 --> 00:10:53,237 ஆனால் நாம் தொடர்ந்து ஒன்றாக நேரத்தை செலவிட முடியும் என்றால் அதை கருத்தில்கொள்கிறேன். 226 00:10:53,237 --> 00:10:57,199 அதைப் பார்ப்போம். இங்கே உன் கையில் ஒன்றை கற்பனை செய்து பார்க்கிறேன். 227 00:10:57,199 --> 00:10:59,076 கொத்தமல்லி போலவா? 228 00:10:59,076 --> 00:11:00,327 ஹா-ஹா! 229 00:11:00,827 --> 00:11:02,287 என்ன? உனக்கு கொத்தமல்லி பிடிக்காதா? 230 00:11:05,040 --> 00:11:08,669 - வரவேற்கிறோம்! உனக்கு நடனமாட பிடிக்குமா? - ஆம். 231 00:11:08,669 --> 00:11:11,630 பல்வேறு கொண்டாட்ட நிகழ்வுகளில் மற்றவர்களின் 232 00:11:11,630 --> 00:11:14,049 பின்னால் நின்று நடனமாட பிடிக்குமா? 233 00:11:14,049 --> 00:11:15,133 ஒருவேளை பிடிக்கலாம்? 234 00:11:15,133 --> 00:11:17,135 நடனமாடிக் காட்டு. 235 00:11:17,928 --> 00:11:20,806 - இப்போதா? - ஆம், கொஞ்சம். 236 00:11:28,230 --> 00:11:29,231 பயிற்சி தேவை. 237 00:11:36,905 --> 00:11:39,408 என் பெற்றோர்கள் சொன்னது சரிதான். 238 00:11:47,875 --> 00:11:51,003 நான் அதை செய்துகொண்டே இருக்கிறேன், இது நிற்காது 239 00:11:51,003 --> 00:11:54,256 அவை ராக் இசையால் ஆனது போல பாடல்களை உருவாக்குகிறேன் 240 00:11:56,008 --> 00:11:56,842 என்ன? 241 00:11:56,842 --> 00:11:58,302 இது ஈர்க்கக் கூடியது 242 00:11:58,302 --> 00:12:00,262 இது ஃப்ரீஸ்டைல் என்னால் முடியும் 243 00:12:00,262 --> 00:12:03,307 நான் நன்றாக ராப் பாடுவேன், யாராவது தயவுசெய்து என் பெற்றோரிடம் சொல்லுங்கள் 244 00:12:04,099 --> 00:12:05,851 - அது எனக்கு மிகவும் பிடித்தது. - ஆம். 245 00:12:06,476 --> 00:12:09,479 நான் அதை கற்றுக்கொண்டு அதை இன்னும் மேம்படுத்தப் போகிறேன் 246 00:12:09,479 --> 00:12:12,357 மேம்படுத்தப்பட்டது இப்போது இன்னும் கொஞ்சம் மேம்படுத்தப்பட்டது 247 00:12:12,858 --> 00:12:15,444 கிரகண நாள் காட்சியைப் பார்க்க முடியுமா? 248 00:12:15,444 --> 00:12:17,487 நான் வந்து உங்களுடன் அந்த மாயாஜாலத்தைப் பகிர்ந்துகொள்கிறேன் 249 00:12:17,487 --> 00:12:18,614 மிகவும் அருமை! 250 00:12:18,614 --> 00:12:19,531 ரைமிங்கான வரிகள். 251 00:12:20,115 --> 00:12:21,408 நான் மெடாலியன் 252 00:12:21,408 --> 00:12:23,493 மற்றவர்களைவிட திறமையானவள் 253 00:12:23,493 --> 00:12:29,416 ஒன்று, இரண்டு, மூன்று, ஆயிரம், இப்போது நான் பாடுகிறேன், மக்கள் சூழ்ந்திருக்கிறார்கள் 254 00:12:29,416 --> 00:12:33,212 உன்னோடு பாடலைத் தேடுகிறேன் கண்டுபிடித்துவிட்டேன் 255 00:12:36,673 --> 00:12:37,674 {\an8}- ரைம்!! - மெ 256 00:12:38,634 --> 00:12:40,469 நான் கொஞ்சம் பதட்டப்படுகிறேன் 257 00:12:40,469 --> 00:12:42,429 தற்போது எனக்கு ஒரு நோக்கம் இல்லை 258 00:12:42,429 --> 00:12:44,556 ஒருவேளை நான் சில வரிகளை பாட முயற்சிக்க வேண்டும் 259 00:12:45,849 --> 00:12:47,768 - ஆம், பாடு. - பாடு. 260 00:12:49,770 --> 00:12:51,522 இதோ ஒரு புதிய யோசனை 261 00:12:51,522 --> 00:12:53,899 ம், நான்... வாங்கினேன் 262 00:12:54,900 --> 00:12:57,402 கடையில் 263 00:12:58,362 --> 00:13:00,447 - முதல் பகுதி நன்றாக இருந்தது. - அடுத்த முறை நீ நன்றாகப் பாடுவாய். 264 00:13:00,447 --> 00:13:02,616 - முதல் பகுதி பிரமாதம். - நன்றாக முயற்சி செய்தாய். 265 00:13:02,616 --> 00:13:04,117 அதுதான் முக்கியம். 266 00:13:09,790 --> 00:13:11,917 நான் கண்டுபிடித்துவிட்டேன். என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துவிட்டது. 267 00:13:11,917 --> 00:13:14,044 நான் சுதந்திரமாக பாடல்களை எழுத விரும்புகிறேன். 268 00:13:14,628 --> 00:13:17,214 - சுதந்திரமாக பாடல்களை எழுதுகிறாயா? எப்படி? - என்ன? 269 00:13:17,881 --> 00:13:20,551 நான் வார்த்தைகளைச் சொல்லி, பிறகு அந்த வார்த்தைகளைப் பாடலாக மாற்றுவேன் 270 00:13:20,551 --> 00:13:23,804 இது பத்து மில்லியன் குறியீடு வார்த்தைகளைக் கொண்ட ஒரு புதிர் போன்றது 271 00:13:23,804 --> 00:13:27,057 நான் மற்ற விஷயங்களைச் செய்ய முயற்சித்தேன், எல்லாமே மோசமாக முடிந்தது 272 00:13:27,057 --> 00:13:29,476 எனக்கென்று எதுவும் இல்லை என்று தோன்றியது 273 00:13:29,476 --> 00:13:32,813 ஒரு தீர்வைக் கண்டுபிடித்துவிட்டேன் இரவு முழுவதும் என்னால் பாட முடியும் 274 00:13:32,813 --> 00:13:35,190 அது ஒன்றுதான் சரி என்று தோன்றுகிறது 275 00:13:35,691 --> 00:13:37,651 இது பேசும் வார்த்தைப் போன்றதா? 276 00:13:38,277 --> 00:13:39,486 - வணக்கம். - வணக்கம். 277 00:13:39,486 --> 00:13:40,779 வணக்கம். 278 00:13:40,779 --> 00:13:42,865 நீ பூங்காவில் இருந்த திறமைசாலி. 279 00:13:42,865 --> 00:13:44,116 - நானா? - இவனா? 280 00:13:44,116 --> 00:13:47,160 ஆம். இவன் பூங்காவில் இருந்த மொத்த மக்களையும் கவர்ந்தான். 281 00:13:47,160 --> 00:13:48,787 அப்படிச் சொல்லியதற்கு நன்றி. 282 00:13:48,787 --> 00:13:51,665 நான் சிறந்து விளங்கக் கூடிய ஒன்றைக் கண்டுபிடிக்க முடியவில்லையே என்று கவலைப்பட்டேன். 283 00:13:51,665 --> 00:13:53,292 இருந்தாலும், கடைசியில் குழப்பிவிட்டேன். 284 00:13:53,292 --> 00:13:56,044 இந்த குழப்பமான உரையாடலை கொஞ்ச நேரம் கழித்து தொடர்வோம். 285 00:13:59,131 --> 00:14:00,549 உங்கள் இருவருக்கும் என்ன வேண்டும்? 286 00:14:00,549 --> 00:14:04,511 என் நண்பன் முதல் முறையாக பச்சைக்குத்திக்கொள்ள மிகவும் உற்சாகமாக இருக்கிறான். 287 00:14:04,511 --> 00:14:07,598 நான் இவளுடன் அதிக நேரம் செலவிட விரும்பியதால் நகைச்சுவைக்காக மட்டுமே சொன்னேன். 288 00:14:07,598 --> 00:14:11,226 இந்த சாக்கு வழக்கத்துக்கு மாறானது அல்ல, நிறைய புதிய வாடிக்கையாளர்களை கொடுப்பது. 289 00:14:11,226 --> 00:14:15,105 ஆம். உங்கள் கீழ்முதுகில் ஒரு அழகான காட்சியை பச்சைக்குத்தலாம் 290 00:14:15,105 --> 00:14:17,149 இப்போது அதுதான் பிரபலம். 291 00:14:17,149 --> 00:14:22,279 நான் சாத்தியம் என்ற உணர்வில் மூழ்கிவிட்டேன். 292 00:14:22,279 --> 00:14:25,115 என் மகனுக்கு கேட்கும்படி அதைச் சொல்வீர்களா? 293 00:14:25,115 --> 00:14:28,118 நான் சாத்தியம் என்ற உணர்வில் மூழ்கிவிட்டேன். 294 00:14:28,118 --> 00:14:31,705 நானும்தான்! இந்த புதிய திறனை ஆராய்வதில் மகிழ்ச்சியடைகிறேன். 295 00:14:31,705 --> 00:14:33,165 அது நேர்மாறாக வேலை செய்துவிட்டது. 296 00:14:33,165 --> 00:14:35,709 மன்னித்துவிடு. நீ நிஜமாக பச்சைக்குத்திக்கொள்ள வேண்டியதில்லை. 297 00:14:35,709 --> 00:14:38,962 நீ நிஜமாகவே ஆர்வமாக இருந்ததால் இங்கு வருவது வேடிக்கையாக இருக்கும் என்று நினைத்தேன். 298 00:14:38,962 --> 00:14:41,006 நான் உன்னை மேலும் கவலையடையச் செய்ய நினைக்கவில்லை. 299 00:14:42,341 --> 00:14:45,928 பரவாயில்லை, எனக்கு ஒன்று வேண்டும். நாம் ஒன்றாக இருந்த நேரத்தை நினைவுகூர விரும்புகிறேன். 300 00:14:46,428 --> 00:14:47,638 இது கேட்க விசித்திரமாக இருக்கும், 301 00:14:47,638 --> 00:14:51,391 ஆனால் நீங்கள் இளஞ்சிவப்பு நிறப் பூனை ஒன்று வாயில் கொத்தமல்லி வைத்திருப்பது போல 302 00:14:51,391 --> 00:14:52,726 பச்சைக்குத்த முடியுமா? 303 00:14:55,229 --> 00:14:57,898 அதைவிட வினோதமானதை நிறைய கேட்டிருக்கிறோம், நண்பரே. 304 00:14:57,898 --> 00:14:59,608 ஏற்கனவே இருப்பதில் கவனம் செலுத்துவதைவிட 305 00:14:59,608 --> 00:15:02,319 என்னவாகிவிடுமோ என்ற கவலையில் நான் வீணடித்த நேரத்தை 306 00:15:02,819 --> 00:15:05,697 அந்த இளஞ்சிவப்பு நிறப் பூனை குறிக்கும். 307 00:15:05,697 --> 00:15:07,282 கொத்தமல்லி எதற்கு? 308 00:15:07,282 --> 00:15:09,034 தெரியவில்லை. அது எனக்கு வாழ்க்கையில் சில விஷயங்கள் 309 00:15:09,034 --> 00:15:11,370 மோசமானதாக இருப்பதை தடுக்க முடியாது என்பதை நினைவூட்டலாம். 310 00:15:11,370 --> 00:15:13,622 ஆனால் எல்லா மோசமான விஷயங்களும் கூட தற்காலிகமானவைதான். 311 00:15:13,622 --> 00:15:16,291 எனக்கு ஒரு புதிய கண்ணோட்டத்தை ஏற்படுத்தியதற்கு நன்றி. 312 00:15:20,712 --> 00:15:22,047 இது மிகவும் வலிக்கிறது. 313 00:15:22,047 --> 00:15:26,718 கவலைப்படாதே. வலியும் தற்காலிகமானதுதான், நான் இங்கே வேலை செய்வது போல அல்ல. 314 00:15:26,718 --> 00:15:28,762 இது எனது வேலை இல்லை என்பது தெரியும், 315 00:15:28,762 --> 00:15:33,058 ஆனால் வாழ்க்கை எல்லை கொண்டது, அதனால்தான் பிடித்த தொழிலை தேர்ந்தெடுக்க வேண்டும். 316 00:15:33,058 --> 00:15:35,394 அவள் சொன்னதை கவனி. அவள் புத்திசாலி... 317 00:15:36,186 --> 00:15:39,439 மன்னித்துவிடுங்கள். அவர்கள் பேசியதைக் கேட்டு கவனம் சிதறிவிட்டது. 318 00:15:39,439 --> 00:15:42,734 நீ என்ன செய்ய விரும்புகிறாய் என்பதை எங்களுக்குப் புரியும்படி சொல்கிறாயா? 319 00:15:44,444 --> 00:15:46,238 என் பெற்றோர்களுக்குப் புரியாது என்று தெரியும் 320 00:15:46,238 --> 00:15:49,116 நான் அதைச் சொன்னதில் மகிழ்ச்சியடைகிறேன், ஆனால் அதற்கு வருத்தப்படுகிறேன் 321 00:15:49,116 --> 00:15:51,743 பச்சைக்குத்துவது அருமையானது ஆனால் எனக்கு அது பிடிக்கவில்லை 322 00:15:51,743 --> 00:15:55,038 அது முட்டாள்தனம் அல்ல, எனக்கு அதில் ஆர்வம் ஏற்படவில்லை 323 00:15:55,038 --> 00:15:56,915 ஓ, அது மிகவும் நன்றாக இருந்தது. 324 00:15:56,915 --> 00:15:59,293 என் சொந்த இசைக்கு நான் நடனமாட விரும்பினால்? 325 00:15:59,293 --> 00:16:01,837 நிஜ வாழ்க்கையில் இல்லை, ஏனென்றால் எனக்கு நடனமாடத் தெரியாது 326 00:16:01,837 --> 00:16:04,089 பாதுகாப்பான பாதையில் செல்வது ஆர்வத்தைத் தூண்டும் 327 00:16:04,089 --> 00:16:08,886 ஆனால் நான்... தெரியவில்லை, பொறுமையிழந்து பல விசித்திரமான உணர்வுகள் ஏற்படுகின்றன 328 00:16:09,845 --> 00:16:10,721 ஆஹா. 329 00:16:12,055 --> 00:16:13,390 நான் சொல்லியாக வேண்டும், 330 00:16:13,390 --> 00:16:16,643 இன்று காலை எழுந்தபோது இந்த நாள் இப்படிப் போகும் என்று நினைக்கவில்லை. 331 00:16:16,643 --> 00:16:18,187 நான் இன்ப அதிர்ச்சி அடைந்தேன். 332 00:16:18,187 --> 00:16:19,479 நானும்தான். 333 00:16:21,023 --> 00:16:23,483 உனக்கு இன்னும் வேறு வேலைகள் ஏதாவது இருக்கிறதா? 334 00:16:23,483 --> 00:16:26,236 இல்லை. நான் என் பூனைக்கு உணவளிக்க வேண்டும், 335 00:16:26,236 --> 00:16:28,906 அதன் கோபமான பார்வையால் என்னை தண்டிக்கும் முன். 336 00:16:29,573 --> 00:16:32,826 அந்த திசையில் நான் உன்னுடன் நடந்தால் பரவாயில்லையா? 337 00:16:33,410 --> 00:16:34,411 நிச்சயமாக. 338 00:16:37,789 --> 00:16:40,083 அவன் விரும்பியதை செய்ய நாம் அவனுக்கு ஊக்கமளிக்க வேண்டும். 339 00:16:40,083 --> 00:16:44,087 அவனுக்குப் பிடித்த ஒன்றைக் கண்டுபிடித்தான். அவன் அதைச் செய்ய அனுமதிப்போம். 340 00:16:44,087 --> 00:16:47,591 நீ சொல்வது சரிதான். ஆனால் நம் பாரம்பரியத்தை யார் தொடருவார்கள்? 341 00:16:47,591 --> 00:16:49,259 எதுவும் நிரந்தரமில்லை. 342 00:16:49,259 --> 00:16:52,012 ஒருவேளை அவன் கடைசியாக பச்சைக்குத்தும் நிலையத்துக்குத் திரும்பி வரலாம், 343 00:16:52,012 --> 00:16:55,182 அல்லது ஒருவேளை அவனுக்குப் பிடித்த விஷயத்தைத் தொடரலாம், 344 00:16:55,182 --> 00:16:57,851 பச்சைக்குத்தும் நிலையம் அப்போது மூடப்பட்டிருக்கலாம். நமக்குத் தெரியாது. 345 00:16:57,851 --> 00:17:01,230 ஆனால் அவன் நல்லவன், அவன் நம் ஆதரவிற்கு தகுதியானவன். 346 00:17:01,230 --> 00:17:02,356 எனக்குத் தெரியும். 347 00:17:02,356 --> 00:17:04,358 நீ ஒரு நல்ல பெற்றோர். 348 00:17:04,358 --> 00:17:06,276 நீங்களும் நல்ல பெற்றோர்தான். 349 00:17:06,777 --> 00:17:09,655 உங்கள் ஆர்வம் மற்றவர்களுக்கும் தங்களுக்கு பிடித்ததைக் கண்டுபிடிக்கத் தூண்டுகிறது. 350 00:17:12,031 --> 00:17:14,952 இன்றைய நாளை உன்னோடு செலவழித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. 351 00:17:14,952 --> 00:17:15,868 எனக்கும்தான். 352 00:17:15,868 --> 00:17:18,704 நீ எப்போதாவது மீண்டும் வெளியே செல்ல விரும்புகிறாயா? 353 00:17:19,665 --> 00:17:23,085 ஒருவேளை கிரகண நாளில் கோளரங்கத்திற்கு முறையான டேட் போல? 354 00:17:24,336 --> 00:17:25,712 அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. 355 00:17:27,172 --> 00:17:28,257 என்ன? 356 00:17:28,257 --> 00:17:29,675 என் ஆசை நிறைவேறும் என்று தெரியும். 357 00:17:32,094 --> 00:17:33,178 நாளை சந்திப்போம். 358 00:17:34,429 --> 00:17:35,764 - கவனம், புதிய மை. - மன்னித்துவிடு. 359 00:17:38,183 --> 00:17:41,895 நீ என்னை வெளியே கூட்டிச் செல்ல அழைப்பதற்கு நான் நாள் முழுவதும் காத்திருந்தேன். 360 00:17:42,479 --> 00:17:45,524 நீ அதைச் செய்வதற்கு முன்பு பச்சைக்குத்திக்கொள்வாய் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. 361 00:17:45,524 --> 00:17:47,609 இது வலித்தாலும் மதிப்பானது. 362 00:17:54,408 --> 00:17:56,535 மகனே, உன்னிடம் கொஞ்சம் பேசலாமா? 363 00:17:58,120 --> 00:17:59,538 கொஞ்ச நேரம்தான் ஆகும். 364 00:18:00,706 --> 00:18:02,708 நான் உனக்கு ஒன்றைக் காட்ட விரும்புகிறேன். 365 00:18:03,584 --> 00:18:05,252 ரைமிங்கான வார்த்தைகள் இரவு முழுவதும் 366 00:18:05,252 --> 00:18:06,461 இப்போது அதை செய்தீர்களா? 367 00:18:06,461 --> 00:18:07,963 {\an8}ஆம். இப்போதுதான் செய்தேன். 368 00:18:09,214 --> 00:18:13,802 மகனே, நான் கலை மூலம் கதை சொல்வதில் நம்பிக்கை கொண்டவன். 369 00:18:13,802 --> 00:18:17,598 உன் கதையை நீ மக்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். 370 00:18:18,140 --> 00:18:21,810 ஒரே மாதிரியான தாளம், ராகம், ஒரே ஒலியில் முடியும் வார்த்தைகள் மூலம் 371 00:18:21,810 --> 00:18:25,397 நீ அதைச் செய்ய விரும்பினால், அதைத்தான் நீ செய்ய வேண்டும். 372 00:18:25,397 --> 00:18:27,524 இங்கே பச்சைக்குத்தும் நிலையத்தில் வேலை செய்வது பற்றி என்ன? 373 00:18:27,524 --> 00:18:29,610 நீ விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் இங்கே வரலாம். 374 00:18:30,694 --> 00:18:31,820 நான் வருவேன் என்று நினைக்கவில்லை. 375 00:18:31,820 --> 00:18:33,113 ஆனால் நீ விரும்பினால் வரலாம். 376 00:18:33,113 --> 00:18:34,740 நான் அப்படிச் செய்வேன் என்று நினைக்கவில்லை. 377 00:18:34,740 --> 00:18:38,118 "கதவு எப்போதும் திறந்தே இருக்கும்" என்பதோடு அதை விட்டுவிடுவோம். 378 00:18:39,745 --> 00:18:40,746 நன்றி, அப்பா. 379 00:18:41,455 --> 00:18:45,167 இவ்வளவு காலம் மக்கள் தங்கள் கதைகளைப் பகிர்ந்துகொள்ள உதவியதில், 380 00:18:45,167 --> 00:18:47,169 ஒரு மிக முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொண்டேன். 381 00:18:47,169 --> 00:18:50,547 "பச்சைக்குத்தியது நேரடி சூரிய ஒளியில் படாமல் பார்த்துக்கொள். தினமும் இரண்டு முறை கழுவு." 382 00:18:51,632 --> 00:18:53,342 நீ கவனித்திருக்கிறாய். 383 00:18:53,342 --> 00:18:56,470 ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும் 20 முறை சொல்வீர்கள். 384 00:18:57,596 --> 00:18:58,430 நான் சொல்வேன். 385 00:18:58,430 --> 00:19:01,308 ஆனால், நான் சொல்லும் பாடம் அது இல்லை. 386 00:19:01,308 --> 00:19:03,977 மக்கள் தங்கள் கதைகளைப் பகிர்ந்துகொள்ள உதவுவதில், 387 00:19:03,977 --> 00:19:07,981 நீ உனக்கே சொல்லிக்கொள்ளும் கதைதான் மிக முக்கியமான கதை என்பதை கற்றுக்கொண்டேன். 388 00:19:07,981 --> 00:19:13,487 உன் கதை உன்னால் எதையும் செய்ய முடியும் அல்லது யாராகவும் இருக்க முடியும் என்று இருக்க வேண்டும். 389 00:19:17,407 --> 00:19:20,244 ஹேய், நான் இந்த பச்சைக்குத்துவதை முடிக்கும் வரை என்னுடன் உட்காருவாயா? 390 00:19:20,244 --> 00:19:23,580 உண்மையில், அப்பா, உங்களுக்காக நான் அதை குத்தட்டுமா? 391 00:19:24,831 --> 00:19:26,291 நீ விரும்பினால் மட்டுமே. 392 00:19:27,501 --> 00:19:28,502 சரி. 393 00:19:29,545 --> 00:19:31,296 அது நன்றாக இல்லை! 394 00:19:34,341 --> 00:19:36,343 கச்சிதமாக இருக்கிறது. 395 00:19:39,096 --> 00:19:40,222 பார்த்தீர்களா? 396 00:19:40,222 --> 00:19:42,766 நான் இதை தொழில் ரீதியாக செய்ய மாட்டேன் என்பதில் உங்களுக்கு மகிழ்ச்சி இல்லையா? 397 00:20:30,480 --> 00:20:32,482 வசனத் தமிழாக்கம் அருண்குமார்