1 00:00:06,006 --> 00:00:09,676 ஒவ்வொரு நபரும் குளிக்கும்போதோ காரில் தனியாக பயணிக்கும்போதோ பாடி மகிழ்வார்கள். 2 00:00:09,760 --> 00:00:11,887 நான் ஆபத்தானவன் 3 00:00:11,970 --> 00:00:15,641 ஆனால் நிறைய பார்வையாளர்கள் முன்னால் பாடுவது மற்ற உணர்ச்சிகளான துணிச்சல், 4 00:00:15,724 --> 00:00:17,643 அதிகப்படியான அதீத நம்பிக்கை... 5 00:00:17,726 --> 00:00:18,894 என்னால் இதை வாசிக்க முடியும். 6 00:00:18,977 --> 00:00:20,479 ...மற்றும் சுய விழிப்புணர்வு... 7 00:00:20,562 --> 00:00:22,397 என்னால் மட்டுமே இதை வாசிக்க முடியும். 8 00:00:22,481 --> 00:00:24,191 ...போன்றவற்றைத் தூண்டலாம். 9 00:00:24,274 --> 00:00:25,108 என்னால் இதைச் செய்ய முடியாது. 10 00:00:25,192 --> 00:00:27,027 மேடைக்குச் சென்று பாடுவதில் உள்ள சிலிர்ப்பான விஷயமே, 11 00:00:27,110 --> 00:00:30,364 அது அற்புதமான வெற்றியாக இருக்கலாம் என்பதை தெரிந்துகொள்வதில்தான் இருக்கிறது. 12 00:00:30,447 --> 00:00:33,867 அவர்கள் என்னை விரும்புகிறார்கள்! அவர்கள் எழுந்து நின்று கைத்தட்டுகிறார்கள். 13 00:00:34,576 --> 00:00:36,286 அல்லது ஒரு அற்புதமான தோல்வி. 14 00:00:36,370 --> 00:00:38,205 அது இறப்பது போன்ற உணர்வை தருகிறது. 15 00:00:38,288 --> 00:00:41,792 பார்வையாளர்களுக்காக பாடுவது பேரழிவில் முடிவடையக்கூடிய ஒரு உணர்ச்சிகரமான ஆபத்து. 16 00:00:42,626 --> 00:00:44,711 ஆனால் ஆபத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, 17 00:00:44,795 --> 00:00:46,964 தங்கள் பலவீனத்தை மேடையில் காட்டத் தயாராக இருப்பவர்களுக்கு 18 00:00:47,047 --> 00:00:49,716 எல்லையற்ற மகிழ்ச்சிக்கான சாத்தியக்கூறு காத்திருக்கிறது. 19 00:00:58,475 --> 00:01:01,228 இதோ எங்கள் கிரகம் இது கொஞ்சம் சாய்ந்திருக்கிறது 20 00:01:01,311 --> 00:01:03,021 ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது 21 00:01:03,772 --> 00:01:06,441 வாழ்க்கைக்கு அர்த்தம் தரும் வழிகள் தெரிகின்றன 22 00:01:06,525 --> 00:01:08,068 சில வழிகள் விசித்திரமாகத் தோன்றலாம் 23 00:01:09,027 --> 00:01:11,280 நாங்கள் இருப்பது எங்களுக்குத் தெரியும் 24 00:01:11,363 --> 00:01:14,241 அது நீண்ட காலத்திற்கு நிலைக்காது எனவே அது காலணியை அணிய உதவுகிறது 25 00:01:14,324 --> 00:01:16,577 சந்தோஷம் மற்றும் துக்கம், தைரியம் மற்றும் பயம் 26 00:01:16,660 --> 00:01:19,246 ஆர்வம் மற்றும் கோபம் ஆபத்து நிறைந்திருக்கும் ஒரு கிரகத்தில் 27 00:01:19,329 --> 00:01:21,456 அது இங்கிருந்து அந்நியப்பட மட்டுமே செய்கிறது 28 00:01:22,624 --> 00:01:24,251 நேத்தன் டபுள்யூ பைல் எழுதிய புத்தகத் தொடரை அடிப்படையாகக் கொண்டது 29 00:01:39,183 --> 00:01:40,809 ஆஹா! அதுதான் மெல்லிசை. 30 00:01:40,893 --> 00:01:42,728 நீ தொழில்முறை இசை கலைஞரா? 31 00:01:42,811 --> 00:01:45,772 இல்லை. நீங்கள் என்னை பயமுறுத்த காத்திருந்தீர்களா? 32 00:01:45,856 --> 00:01:47,608 சில நேரங்களில் பகலில் இங்கே வந்து 33 00:01:47,691 --> 00:01:50,444 குழந்தைகள் என்னை மணலில் புதைக்க விடுவேன். 34 00:01:50,527 --> 00:01:52,863 மணலின் கனம் எனக்கு இதமாக இருக்கும். 35 00:01:52,946 --> 00:01:54,573 நீ எதற்காக கடற்கரையில் வாசிக்கிறாய்? 36 00:01:55,157 --> 00:01:58,243 நான் வாசிக்க சௌகரியமாக உணரும் சில இடங்களில் இதுவும் ஒன்று, 37 00:01:58,327 --> 00:02:02,080 ஏனென்றால் மற்றவர்கள் முன்னால் என்னால் வாசிக்க முடியாது. 38 00:02:02,164 --> 00:02:05,250 அது உண்மையில்லை என்பது நம் இருவருக்குமே தெரியும். நீ திறமைசாலி. 39 00:02:05,334 --> 00:02:09,338 நீ ஏன் என் உணவகத்தின் வருடாந்திர திறமையாளர்கள் நிகழ்ச்சியில் உன் திறமைகளைக் காட்டக் கூடாது? 40 00:02:10,088 --> 00:02:12,883 நான் அதை கருத்தில் கொண்டால், ஒளிந்திருந்து பார்ப்பதை நிறுத்துவீர்களா? 41 00:02:12,966 --> 00:02:18,096 சரி. யாராவது ஒளிந்திருந்து பார்ப்பதை பார்த்தால், அவரும் என்னைப் போன்றவர்தான். 42 00:02:20,849 --> 00:02:22,768 கேர்ஃபுல் நவ் 43 00:02:23,810 --> 00:02:25,687 இதோ உங்கள் ஆர்டர். அப்படித்தான் நினைக்கிறேன். 44 00:02:28,148 --> 00:02:30,275 பிடித்திருக்கிறது. நீ புதிய விஷயங்கள் செய்வதை பார்ப்பது அருமையாக இருக்கிறது. 45 00:02:30,359 --> 00:02:32,903 இன்றிரவு நீ உனக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளைக் காட்டப் போகிறாயா? 46 00:02:33,570 --> 00:02:34,947 நான் ஒரு கட்டுமான பொறியாளர். 47 00:02:35,030 --> 00:02:37,908 உங்கள் உணவகத்தை குன்றின் மீதிருந்து விழுவதைத் தடுப்பதுதான் என் திறமை. 48 00:02:39,034 --> 00:02:40,410 அப்படிப்பட்ட ஜோக்குகளையே சொல். 49 00:02:41,119 --> 00:02:42,829 ஒவ்வொரு வருடமும் அவர்களின் திறமைகளை 50 00:02:42,913 --> 00:02:45,791 நம்முடன் பகிர்ந்துகொள்ள ஒரு புதிய நபரை தேடுவதே எனது குறிக்கோள். 51 00:02:45,874 --> 00:02:48,335 எனக்கு காலை உணவை இலவசமாக கொடுப்பதால் மட்டுமே ஏற்பாடுகளை செய்ய உதவுகிறேன். 52 00:02:48,418 --> 00:02:49,920 ஒருநாள் உன் மனம் மாறும். 53 00:02:50,003 --> 00:02:51,672 எனக்கு ஏன் இலவச காலை உணவு கொடுப்பதில்லை? 54 00:02:55,467 --> 00:02:58,053 மக்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதில் அவர் ஏன் பிடிவாதமாக இருக்கிறார்? 55 00:02:58,136 --> 00:02:59,638 நான் அவரைச் சந்தித்தது முதல் அவர் அப்படித்தான் நடந்துகொள்கிறார். 56 00:02:59,721 --> 00:03:01,682 நான் ஒரு வித்தைக்காரி என்பதை அவர் தொடர்ந்து நிரூபிக்க முயற்சிக்கிறார். 57 00:03:01,765 --> 00:03:03,183 நீ வித்தைக்காரிதான். 58 00:03:05,102 --> 00:03:06,854 -பார்த்தாயா? -கிட்டத்தட்ட. 59 00:03:07,354 --> 00:03:09,898 ஒருவேளை சில பேருக்கு வெளிப்படுத்த திறமை இல்லாமல் இருக்கலாம். 60 00:03:10,899 --> 00:03:15,863 இருக்கலாம். உனக்கு திறமை இருந்தாலும், அது நிச்சயமாக பேனர்களை உருவாக்குவதல்ல. 61 00:03:15,946 --> 00:03:17,281 உங்களுடைய மிதமிஞ்சிய திறமைகளை எங்களுக்குக் காட்டும் நிகழ்ச்சி 62 00:03:17,364 --> 00:03:18,824 அது அழகாக இருக்கிறது என்று நினைக்கிறேன். 63 00:03:20,909 --> 00:03:23,120 ஹேய். இதோ எனக்குப் பிடித்த பெற்றோர். 64 00:03:23,620 --> 00:03:25,289 நான் உன்னுடைய ஒரே பெற்றோர். 65 00:03:26,123 --> 00:03:28,166 வருந்துகிறேன். நினைத்ததைவிட இறுக்கமாக விதத்தில் சொல்லிவிட்டேன். 66 00:03:28,250 --> 00:03:30,127 அவர் இங்கே இருந்திருந்தால் சிரித்திருப்பார். 67 00:03:30,210 --> 00:03:33,088 நீ சுட்டிக்காட்டியபடி, அவர் இறந்ததால் இங்கே இல்லை. 68 00:03:33,172 --> 00:03:35,340 அடடா. அதைக் கேட்டு வருந்துகிறேன். 69 00:03:36,049 --> 00:03:38,510 அது நடந்து பல வருடங்களாகிவிட்டன. இப்படித்தான் சமாளிக்கிறோம். 70 00:03:38,594 --> 00:03:39,761 இங்கே யாரையும் எடைபோட மாட்டோம். 71 00:03:41,138 --> 00:03:43,974 அவரை பற்றி சமீப காலமாக அதிகமாக யோசிக்கிறேன் 72 00:03:44,808 --> 00:03:46,810 நான் அவருக்கும், உனக்கும் 73 00:03:46,894 --> 00:03:49,730 மற்றவர்கள் முன்னால் பாட முயற்சிக்க கடமைப்பட்டிருப்பதாக உணர்கிறேன். 74 00:03:49,813 --> 00:03:53,025 நீங்கள் பாட வேண்டும் என அவர் எப்போதும் விரும்பினார். நீங்கள் மீண்டும் முயற்சிக்க அவர் விரும்புவார். 75 00:03:53,108 --> 00:03:55,485 அது மக்களை சந்தோசப்படுத்தும் என்று அவர் நினைத்தார். 76 00:03:55,569 --> 00:03:57,446 உங்கள் இருவரையும் நான் மீண்டும் ஏமாற்ற விரும்பவில்லை. 77 00:03:57,946 --> 00:04:00,824 இருந்தாலும் ஒரு திறமையார்கள் நிகழ்ச்சியில் பாட எனக்கு இந்த அழைப்பு வந்தது. 78 00:04:01,450 --> 00:04:02,451 அது நல்ல அறிகுறி என்று நினைக்கிறாயா? 79 00:04:02,534 --> 00:04:04,953 இந்த அழைப்பு சரியாக எங்கிருந்து வந்தது? 80 00:04:05,037 --> 00:04:07,748 கடற்கரையில் பதுங்கியிருந்த ஒருவர் வெளியே வந்து என்னிடம் கொடுத்தார். 81 00:04:08,248 --> 00:04:10,959 இதை விட ஒரு நல்ல அறிகுறி உங்கள் முன் தோன்றாது. 82 00:04:15,380 --> 00:04:17,798 நீ அப்படிச் செய்வதால் மொத்த அமைப்பிற்கும் அதிக மின்சாரத்தை ஏற்றப் போகிறாய். 83 00:04:17,882 --> 00:04:20,636 என் சொந்த உணவகத்தின் மேடை விளக்குகளை எப்படி அமைப்பது என்று எனக்குச் சொல்லாதே. 84 00:04:23,722 --> 00:04:25,974 கவலை வேண்டாம். நீ செய்த குழப்பத்தை நான் சரிசெய்கிறேன். 85 00:04:26,058 --> 00:04:27,434 நான் கவலைப்படவில்லை. 86 00:04:27,935 --> 00:04:31,855 அதை அதில் செருகு. அது தவறு. இப்போது சரிசெய், அதுவும் தவறு. 87 00:04:31,939 --> 00:04:33,899 இதோ. இப்படித்தான் அதைச் செய்ய வேண்டும். 88 00:04:34,399 --> 00:04:35,651 இது ஆபத்தானதாகத் தெரிகிறது. 89 00:04:39,071 --> 00:04:41,406 இலவச காலை உணவு இந்த நிகழ்ச்சியைக் கெடுக்கும் அளவுக்கு மதிப்புடையது என நம்புகிறேன். 90 00:04:41,490 --> 00:04:44,284 நீ மின்சார வயர்களை சரியாக பொருத்தியிருந்தால், இது ஒருபோதும் நடந்திருக்காது. 91 00:04:44,368 --> 00:04:48,455 நீங்கள் இணைந்து வேலை செய்யாதது நம் திறமையாளர்கள் நிகழ்ச்சியை இருளில் தள்ளப் போவது போல தெரிகிறது. 92 00:04:48,539 --> 00:04:50,582 நீங்கள் இருவரும் அதை உடனடியாக சரிசெய்ய வேண்டும். 93 00:04:50,666 --> 00:04:52,084 -நான் தவறை சரிசெய்தேன். -அவன் நான் செய்ததையே திரும்பச் செய்தான். 94 00:04:52,167 --> 00:04:54,545 நீங்கள் இணைந்து பணியாற்றுங்கள் அல்லது வேறு எங்காவது பணியாற்றுங்கள். 95 00:04:54,628 --> 00:04:56,547 நீங்கள் இருவருமே திறமையானவர்கள். 96 00:04:56,630 --> 00:04:57,798 அதைத் தெரிந்துகொள்வீர்கள். 97 00:04:58,590 --> 00:05:00,008 நிர்வாகம்தான் எனக்கான அடையாளம். 98 00:05:00,092 --> 00:05:01,176 நான் இங்கே வேலை செய்யவில்லை. 99 00:05:01,260 --> 00:05:03,971 அது உண்மைதான். என்னால் உன்னைப் பணியமர்த்த முடியும். 100 00:05:04,054 --> 00:05:06,807 இல்லை. அந்த பிளவின் மர்மம்தான் எனக்கு ஒரு நோக்கத்தைக் கொடுக்கிறது. 101 00:05:06,890 --> 00:05:08,350 அதிகப்படியான தகவல். 102 00:05:08,433 --> 00:05:10,519 -கடவுளே. என்னால் இப்படி வேலை செய்ய முடியாது. -எப்போதும் போராட்டம்தான். 103 00:05:15,107 --> 00:05:17,651 மின்சாரம் இல்லையென்றால், திறமையாளர்கள் நிகழ்ச்சியை எப்படி நடத்தப் போகிறோம்? 104 00:05:17,734 --> 00:05:20,654 கவலைப்படாதே. என் வீட்டில் உள்ள பேக்கப் ஜெனரேட்டரை பயன்படுத்தலாம். 105 00:05:20,737 --> 00:05:24,116 பேக்கப் ஜெனரேட்டர் இருக்கிறதா? மெயின் சர்க்யூட்டை சரிசெய்ய ஏன் அவர்களை அனுப்பினீர்கள்? 106 00:05:24,199 --> 00:05:26,285 எப்படி இருந்தாலும் அது சரிசெய்யப்பட வேண்டும். 107 00:05:26,368 --> 00:05:29,371 அவர்கள் ஒன்றாக பணியாற்ற கற்றுக்கொள்ள அது அருமையான வாய்ப்பு. 108 00:05:29,454 --> 00:05:31,415 அவர்கள் அதற்கு சரியானவர்களா? 109 00:05:31,498 --> 00:05:32,666 அது நமக்குத் தெரிந்துவிடும். 110 00:05:42,301 --> 00:05:44,344 திறமையாளர்கள் நிகழ்ச்சி! 111 00:05:50,642 --> 00:05:53,729 -நீ என் அறிவுரையை ஏற்றுக்கொண்டாய்! -அப்படி செய்வதை நிறுத்துங்கள். 112 00:05:53,812 --> 00:05:57,900 உன் திறமையை வெளிக்காட்டுவதில் எனக்கு மகிழ்ச்சி. நீ செய்யப் போகும் நிகழ்ச்சியின் பெயர் என்ன? 113 00:05:57,983 --> 00:05:59,067 எனக்கு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. 114 00:05:59,151 --> 00:06:01,862 சுவாரஸ்யமான பெயர், ஆனால் தொடர்புடையதாக இருப்பது பிடித்திருக்கிறது. 115 00:06:01,945 --> 00:06:03,447 இல்லை, அதாவது, நான்... 116 00:06:06,950 --> 00:06:10,078 இங்கிருக்கும் சிலர் என்னை வழிகாட்டி என்று அழைப்பார்கள். 117 00:06:10,162 --> 00:06:13,081 கொஞ்சம் கரடுமுரடாக பேசுகிறேன் என்று தெரியும், ஆனால் வாய்ப்பை வைத்து பார்க்கும்போது, 118 00:06:13,165 --> 00:06:15,501 சரியான திசையில் ஒருவரை ஊக்குவிப்பது எனக்குப் பிடிக்கும். 119 00:06:15,584 --> 00:06:17,127 இந்த குன்றிலிருந்து இல்லை என்று நம்புகிறேன். 120 00:06:18,253 --> 00:06:20,130 எனக்கு ஊக்கம் தேவை, இல்லையா? 121 00:06:20,214 --> 00:06:23,425 நம் எல்லோருக்கும் அவ்வப்போது தேவை. தொடங்கலாம். 122 00:06:24,801 --> 00:06:26,803 இந்த அறை இருப்பதே எனக்குத் தெரியாது. 123 00:06:26,887 --> 00:06:28,889 நான் ஏற்கனவே சில வரைபடங்களில் பார்த்திருக்கிறேன். 124 00:06:28,972 --> 00:06:30,307 நிச்சயம் பார்த்திருப்பாய். 125 00:06:30,390 --> 00:06:33,060 மன்னிக்கவும். இந்த இடத்தை உன்னைவிட எனக்கு நன்றாகத் தெரியும். 126 00:06:33,143 --> 00:06:35,521 உதவாத தகவல், ஆனால் அது உண்மைதான். 127 00:06:37,773 --> 00:06:39,024 இது நம்பிக்கைக்குரியதாகத் தெரிகிறது. 128 00:06:39,107 --> 00:06:41,527 நல்லது. நான் இந்த வேலையை முடிக்க ஆவலாக இருக்கிறேன். 129 00:06:41,610 --> 00:06:44,571 நாம் இருவருமேதான். இந்த கருவி நல்ல நிலையில் இருப்பதாக தெரிகிறது. 130 00:06:44,655 --> 00:06:46,406 இதன் மூலத்தைக் கண்டுபிடிக்க இந்த வயரைப் பின்தொடர வேண்டும். 131 00:06:49,660 --> 00:06:50,827 கடைசியாக உதவியதற்கு நன்றி. 132 00:06:50,911 --> 00:06:54,456 உன் உதவியால்தான் நாம் இந்த சூழ்நிலைக்கு தள்ளப்பட்டோம் என்று உனக்கு நினைவூட்ட வேண்டுமா? 133 00:06:57,918 --> 00:07:00,587 ஏன் இந்த இடம் இருட்டாக இப்படி இருக்கிறது? 134 00:07:01,213 --> 00:07:03,549 -இந்த வேலையை முடிப்போம். -இது வரைபடத்தில் இல்லை. 135 00:07:03,632 --> 00:07:05,300 -நீ வருகிறாயா? -நான் ஆர்வமாக இருக்கிறேன். 136 00:07:06,093 --> 00:07:09,137 அது பொய் என்று யூகிக்கிறேன். நீ பயந்துவிட்டாய். 137 00:07:09,221 --> 00:07:12,975 பொய் சொன்னேன். ஆபத்தை தவிர்க்க உதவுவதுதான் என் வேலை, அதை எதிர்கொள்வது அல்ல. 138 00:07:13,058 --> 00:07:15,435 இந்த குழியில் என்னால் செல்ல முடிந்தால், உன்னாலும் முடியும். 139 00:07:19,273 --> 00:07:20,274 சரி. 140 00:07:23,360 --> 00:07:24,820 சரி, என்னால் இதைச் செய்ய முடியும். 141 00:07:25,863 --> 00:07:26,864 முட்டாள். 142 00:07:33,912 --> 00:07:34,955 நாம் இங்கே என்ன செய்கிறோம்? 143 00:07:35,038 --> 00:07:38,458 தேவையான சில திறன்களை மேம்படுத்துவதன் மூலம் இன்றிரவு மேடையில் பாடுவதற்குத் தேவையான 144 00:07:38,542 --> 00:07:41,211 உந்துதலை நான் உனக்கு கொடுக்கிறேன். 145 00:07:41,295 --> 00:07:44,256 பின்வரும் பணிகள் கூட்டத்திற்கு முன்னால் பாடத் தேவையான 146 00:07:44,339 --> 00:07:46,008 அந்தத் திறன்களை உனக்குக் கற்பிக்கும். 147 00:07:46,091 --> 00:07:52,598 முதலில், நீ இந்த தட்டுகளை மிகவும் சுத்தமாக கழுவ வேண்டும். எந்த கறையும் இருக்கக் கூடாது. 148 00:07:52,681 --> 00:07:54,641 இதற்கும் பாட்டு பாடுவதற்கும் என்ன சம்பத்தம்? 149 00:07:54,725 --> 00:07:55,934 எல்லாமேதான்! 150 00:07:58,437 --> 00:08:00,105 பேசுவதை குறைத்துவிட்டு, சுத்தம் செய்யுங்கள். 151 00:08:00,189 --> 00:08:02,191 இது கருகுவதற்கு முன் பரிமாறப்பட வேண்டும். 152 00:08:08,614 --> 00:08:10,532 ஆஹா. இலவச உணவு. 153 00:08:12,993 --> 00:08:17,080 ஒட்டியிருக்கும் உணவு மீது கவனமாக தண்ணியடி. 154 00:08:17,164 --> 00:08:18,415 எனக்குப் புரியவில்லை. 155 00:08:18,498 --> 00:08:19,666 எனக்கும்தான். 156 00:08:23,003 --> 00:08:25,589 கவனம். 157 00:08:37,518 --> 00:08:39,977 அதிகமாக தண்ணியடித்துவிட்டாய். 158 00:08:42,105 --> 00:08:46,360 இரண்டாவது வேலை, பரிமாறுபவர்கள் கொடுக்கும் வாடிக்கையாளர்களின் ஆர்டர்களை 159 00:08:46,443 --> 00:08:48,362 சமையல்காரரிடம் சொல்ல வேண்டும். 160 00:08:48,445 --> 00:08:50,656 இந்த வேலையில் தோல்வியடைவதற்கு வாய்ப்பே இல்லை. 161 00:08:54,701 --> 00:08:58,163 எனக்கு சாக்லேட் தூவிய மசித்த உருளைக்கிழங்கு... உவேக். 162 00:08:58,247 --> 00:09:01,667 ஹேய், மக்களின் வினோதமான உணவு விருப்பங்களை வைத்து அவர்களை எடைபோடக் கூடாது. 163 00:09:01,750 --> 00:09:02,584 உருளைக்கிழங்கு 164 00:09:02,668 --> 00:09:03,752 எனவே, சொல்லுங்கள். 165 00:09:04,586 --> 00:09:05,754 இது சங்கடமாக இருக்கிறது. 166 00:09:05,838 --> 00:09:08,841 சங்கடங்கள்தான் வெற்றிக்கான படிக்கற்கள். 167 00:09:11,677 --> 00:09:13,637 சாலட். சாஸ் அதிகம் வேண்டாம். 168 00:09:13,720 --> 00:09:14,805 உணர்வுப்பூர்வமாகச் சொல்லுங்கள். 169 00:09:14,888 --> 00:09:17,808 சாலட் இல்லாமல் அந்த நபர் இறந்துவிடுவார் என்பது போல சொல்லுங்கள். 170 00:09:18,517 --> 00:09:20,894 பிரெஞ்ச் ஃப்ரைஸ். நன்றாக வருத்ததா? 171 00:09:20,978 --> 00:09:24,314 சரி, எனக்கும் அது குழப்பமாகத்தான் இருக்கிறது. ஆனால் நன்றாக சொன்னீர்கள். 172 00:09:25,357 --> 00:09:30,320 லசான்யா 173 00:09:32,781 --> 00:09:35,951 அந்த இறக்கம் நான் எதிர்பார்த்தது போலவே ஆபத்தானதாக இருந்தது. 174 00:09:37,995 --> 00:09:39,162 கண்கொள்ளா காட்சி. 175 00:09:39,246 --> 00:09:42,833 ஆம், ஆனால் பாறைகளை ரசிப்பது நம்மை சீக்கிரம் கேர்ஃபுல் நவ்வுக்கு கூட்டிப் போகாது. 176 00:09:45,794 --> 00:09:47,963 தரையில் இருந்து எடுப்பது விசித்திரமாக கடினமாக இருக்கிறது. 177 00:09:48,714 --> 00:09:51,425 மிகவும் சிறியது, ஆனால் மிகவும் கனமானது. ஆர்வத்தைத் தூண்டுகிறது. 178 00:09:56,722 --> 00:09:57,973 ஜாக்கிரதை! 179 00:10:00,601 --> 00:10:03,687 நான் சொன்னது சரிதான். நான் கிட்டத்தட்ட இறந்துவிட்டேன். 180 00:10:04,188 --> 00:10:05,856 என் இதயம் மிகவும் வேகமாக துடிக்கிறது. 181 00:10:05,939 --> 00:10:07,858 அது பயங்கரமாக இருந்தது! 182 00:10:07,941 --> 00:10:11,111 நாம் அந்த வழியில் திரும்பிச் செல்ல முடியாது என்று தோன்றுகிறது. 183 00:10:11,195 --> 00:10:13,864 அப்படியென்றால் நமக்குத் தெரியாத இந்த மின் கம்பியைப் பின்பற்றிப் போக வேண்டும். 184 00:10:14,489 --> 00:10:15,574 அல்லது நாம் இறந்துவிடுவோம். 185 00:10:19,953 --> 00:10:23,832 நான் ஒருபோதும் இந்த அளவுக்குப் பயந்ததில்லை, ஆனாலும் எப்போதையும் விட உயிர்ப்புடன் இருக்கிறேன். 186 00:10:23,916 --> 00:10:25,834 இது வருத்தமான விஷயம்தான், ஆனால் ஒப்புக்கொள்கிறேன். 187 00:10:25,918 --> 00:10:29,755 நான் மரண பயத்தை உணராமல் மக்கள் மிகவும் உயிர்ப்புடன் இருப்பதை உணர மாட்டார்கள். 188 00:10:30,547 --> 00:10:32,299 அதற்கு நாம் மகிழ்ச்சியாக இல்லை என்று அர்த்தமா? 189 00:10:32,382 --> 00:10:34,384 ஒருவேளை நாம் கிட்டத்தட்ட நசுக்கப்பட்டிருக்கலாம், 190 00:10:34,468 --> 00:10:38,430 ஆனால் சில நேரங்களில் நான் என் உணர்வுகளைப் பற்றி என்னையே ஏமாற்றிக்கொள்வதை ஒப்புக்கொள்வேன். 191 00:10:39,014 --> 00:10:41,600 சில நேரங்களில் நான் ஆய்வு செய்யும் கட்டமைப்புகளைப் போல நிலையற்றதாக உணர்கிறேன். 192 00:10:42,226 --> 00:10:44,895 சில நேரங்களில் நான் தானியங்கி இயக்கங்கள் மூலம் முடிவெடுப்பது போலவே 193 00:10:44,978 --> 00:10:47,064 எனக்காக முடிவுகளை எடுப்பதில்லை என்றும் தோன்றுகிறது. 194 00:10:47,147 --> 00:10:50,567 என் சொந்த விருப்பங்களையும் தேவைகளையும்விட உணவகத்துக்கும் வேலைக்கும் முன்னுரிமை கொடுக்கிறேன். 195 00:10:52,152 --> 00:10:54,988 நாம் மற்றவர்களிடம் நேர்மையாக இருக்கும்படி சொல்லி வளர்க்கப்பட்டாலும், 196 00:10:55,072 --> 00:10:57,407 நமக்கு நாமே நேர்மையாக இருப்பது கடினம் என்பது வேடிக்கையானது. 197 00:10:57,491 --> 00:11:01,745 ஆம். தனக்குத்தானே நேர்மையாக இருப்பதை கெடுக்கும் அளவுக்கு பிறரிடம் நேர்மையாக இருப்பதற்கு 198 00:11:01,828 --> 00:11:04,164 முன்னுரிமை கொடுக்க பல தலைமுறைகளாக மக்கள் மாறிவிட்டார்கள். 199 00:11:04,248 --> 00:11:05,916 உன் விருப்பங்களும், தேவைகளும் என்ன? 200 00:11:06,458 --> 00:11:10,170 உறுதியாகத் தெரியவில்லை, ஆனால் நான் திருப்தியடையவில்லை. 201 00:11:14,174 --> 00:11:16,593 நாம் இருவரும் நம் வாழ்க்கையில் ஒரு முன்னேற்ற தடையை அடைந்ததாகத் தெரிகிறது. 202 00:11:17,886 --> 00:11:20,138 தடைகளை நாம் தாண்டிச் செல்ல கற்றுக்கொள்ள வேண்டும். 203 00:11:21,890 --> 00:11:26,687 உன்னுடைய மூன்றாவது பணி, நீ இப்போது சுத்தம் செய்த தட்டுகளில் ஆர்டர்களை எடுத்துச் செல்ல வேண்டும். 204 00:11:26,770 --> 00:11:29,857 இருந்தாலும், யார் என்ன ஆர்டர் செய்தார்கள் என்பதை நான் சொல்ல மாட்டேன், 205 00:11:29,940 --> 00:11:34,653 எனவே நீ கண்டுபிடிக்க அவர்களுக்கு ஆர்டர்களை பாடிக்காட்ட வேண்டும். ஒரு இசை நிகழ்வு போல. 206 00:11:34,736 --> 00:11:37,990 அது... அது மிகவும் கடினமானது போல தெரிகிறது. ஆனால் நான் முயற்சி செய்கிறேன். 207 00:11:42,452 --> 00:11:44,204 என்னிடம் ஒரு ஆர்டர் இருக்கிறது... 208 00:11:47,249 --> 00:11:50,669 யாராவது சாக்லேட் தூவிய மசித்த உருளைக்கிழங்கு ஆர்டர் செய்தீர்களா? 209 00:11:50,752 --> 00:11:52,796 -அது என்னுடையது அல்ல. -நான் ஆர்டர் செய்தேன். 210 00:11:52,880 --> 00:11:54,173 இது மிகவும் கேவலமானது 211 00:11:54,256 --> 00:11:56,425 சுவைத்துப் பார்க்காமலே மோசம் என்று சொல்லாதீர்கள். 212 00:11:56,508 --> 00:11:59,428 சரி, நன்றாக வறுக்கப்பட்ட பிரெஞ்ச் ஃப்ரைஸ் என்னிடம் இருக்கிறது 213 00:11:59,511 --> 00:12:00,512 அது எப்படி இருக்கும்? 214 00:12:00,596 --> 00:12:01,638 எனக்குத் தெரியாது 215 00:12:01,722 --> 00:12:03,891 அது நான் ஆர்டர் செய்தது! யாராவது முயற்சிக்க விரும்புகிறீர்களா? 216 00:12:03,974 --> 00:12:07,311 சரி, இப்போது ஆர்வம் ஏற்படுகிறது யாராவது இதை ஆர்டர் செய்தீர்களா... 217 00:12:07,394 --> 00:12:08,228 சுவையான சாலடா? 218 00:12:08,312 --> 00:12:10,439 சரி, இதோ, உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன் 219 00:12:10,522 --> 00:12:11,440 இதில் சாஸ் இருக்கிறதா? 220 00:12:11,523 --> 00:12:13,066 இருமுறை சரிபார்த்தேன், எதுவும் இல்லை 221 00:12:13,150 --> 00:12:14,735 நன்றி. எனக்கு ஒவ்வாமை இருக்கிறது. 222 00:12:18,989 --> 00:12:21,200 லசான்யா 223 00:12:21,825 --> 00:12:24,661 யாராவது? தயவுசெய்து, சொல்லுங்கள். 224 00:12:24,745 --> 00:12:26,413 அது எனக்கானது. 225 00:12:26,496 --> 00:12:28,040 அப்படியா? நன்றி கடவுளே. 226 00:12:28,123 --> 00:12:29,750 இப்போது என் வேலை முடிந்தது! 227 00:12:31,126 --> 00:12:31,960 நீ தயாராகிவிட்டாய். 228 00:12:32,044 --> 00:12:33,879 நான் நிகழ்ச்சியில் பாட முடியும் என்று நினைக்கிறீர்களா? 229 00:12:34,421 --> 00:12:36,924 கேர்ஃபுல் நவ்வில் வேலை செய்வதற்குத்தான் நான் தயாராக இருப்பதாகத் தோன்றுகிறது. 230 00:12:37,007 --> 00:12:41,053 சரி, பார், பணியாளர்கள் பற்றாக்குறை இருக்கிறது, இன்று உன் உதவி தேவை என்று சொல்லாவிட்டால் 231 00:12:41,136 --> 00:12:42,221 உன்னை ஏமாற்றுவதாக ஆகிவிடும், 232 00:12:42,304 --> 00:12:45,933 ஆனால் இந்த பயிற்சி இசை நிகழ்ச்சிக்கும் உன்னை தயார்படுத்தியது என்று நினைக்கிறேன். 233 00:12:46,016 --> 00:12:48,769 அழுத்தத்தின் கீழ் பாடுவது கொஞ்சம் தன்னம்பிக்கை கொடுப்பதாகத் தோன்றுகிறது. 234 00:12:48,852 --> 00:12:51,730 தட்டுகளை சுத்தம் செய்வதிலும் நீ அவ்வளவு மோசமாக இல்லை. 235 00:12:51,813 --> 00:12:52,814 இன்னும் நன்றாக செய்திருக்கலாம். 236 00:13:05,452 --> 00:13:08,121 கடவுளே, அவை அழகாக இருக்கின்றன. 237 00:13:08,205 --> 00:13:10,249 உனக்கு நிஜமாகவே பாறைகள் மீது ஒரு ஈர்ப்பு இருக்கிறதுதானே? 238 00:13:15,420 --> 00:13:16,672 இன்னொரு இருண்ட பிளவு. 239 00:13:18,215 --> 00:13:22,135 இது அறிவுப்பூர்வமாக உயர்ந்த ஒரு உயிரினத்தின் செயல் என்று நினைக்கிறேன். 240 00:13:22,219 --> 00:13:23,929 ஏலியன்கள் போலவா? 241 00:13:24,012 --> 00:13:26,181 ஏலியன்கள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. 242 00:13:26,265 --> 00:13:27,266 அவர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்க எனக்குப் பிடிக்கும். 243 00:13:28,517 --> 00:13:32,354 இந்த செயற்கை இயந்திரம் இந்த அழகிய ஒற்றைக்கல்லில் இருந்து ஆற்றலை மாற்றி 244 00:13:32,437 --> 00:13:33,772 அதை கேர்ஃபுல் நவ்வுக்கு அனுப்ப வேண்டும். 245 00:13:33,856 --> 00:13:35,899 சரி, இதை எப்படி மீண்டும் இயக்குவது? 246 00:13:37,109 --> 00:13:39,111 ஒற்றைக்கல்லில் இருக்கும் போர்ட்களில் இருந்து சில ஒயர்கள் 247 00:13:39,194 --> 00:13:40,612 துண்டிக்கப்பட்டதாக தெரிகிறது. 248 00:13:41,113 --> 00:13:42,990 அவற்றை மீண்டும் இணைக்க ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். 249 00:13:43,073 --> 00:13:44,491 இந்த ஒயரை இங்கே செருக வேண்டும். 250 00:13:51,957 --> 00:13:53,959 கடைசி சிலவற்றை எப்படி இணைப்பது? 251 00:13:54,042 --> 00:13:55,544 நான் மேலே ஏற முயற்சி செய்யலாம், 252 00:13:55,627 --> 00:13:57,713 ஆனால் வயர்களை பிடித்துக்கொண்டு ஏற முடியும் என்று நான் நினைக்கவில்லை. 253 00:13:57,796 --> 00:13:58,964 உன் சாக்ஸ்களைக் கொடு. 254 00:13:59,047 --> 00:14:02,342 என் வாழ்க்கையின் விசேஷமானவர்கள் முன்னால்தான் என் சாக்ஸ்களை கழற்றுவேன். 255 00:14:02,426 --> 00:14:04,678 இந்த பணியை நீ முடிக்க வேண்டுமா இல்லையா? 256 00:14:08,891 --> 00:14:09,892 இதோ. 257 00:14:10,517 --> 00:14:11,852 அது பாதுகாப்புக்காகவா? 258 00:14:12,352 --> 00:14:13,353 இல்லை. 259 00:14:13,437 --> 00:14:15,772 ஆபத்தைத் தவிர்க்க உதவுவதுதான் உன் வேலை என்று நினைத்தேன். 260 00:14:15,856 --> 00:14:18,525 எனது வேலையில் சில ஆபத்துகள் தேவை என்பதை நான் கற்றுக்கொள்கிறேன். 261 00:14:32,039 --> 00:14:33,123 நீ அருமையாக செய்கிறாய். 262 00:14:45,928 --> 00:14:48,138 நான் தாங்கிக்கொள்கிறேன். நீ வேலையை செய். 263 00:14:59,858 --> 00:15:03,278 -நீ செய்துவிட்டாய்! -காப்பாற்றிவிட்டாய். நன்றி. 264 00:15:03,862 --> 00:15:04,905 நான் உனக்குக் கடன்பட்டிருக்கிறேன். 265 00:15:06,198 --> 00:15:07,908 அது ஒரு இயந்திரம் இல்லை, சரிதானே? 266 00:15:16,166 --> 00:15:20,420 எதையும் சுவைக்கும் திறமை என்னிடம் இருக்கிறது சுவைக்க ஏதாவது கொடுங்கள். 267 00:15:20,504 --> 00:15:22,297 என் சாக்ஸ்கள்! 268 00:15:22,381 --> 00:15:23,549 நான் சுவைப்பேன். 269 00:15:26,426 --> 00:15:27,594 நிஜமாகவா? ம். 270 00:15:31,849 --> 00:15:33,183 உப்பு கரிக்கிறது. 271 00:15:35,143 --> 00:15:36,687 இதை அடுத்து பாடுவது கஷ்டம்தான். 272 00:15:36,770 --> 00:15:37,938 ஆனால் நீ அதைக் கடந்து செல்வாய். 273 00:15:38,021 --> 00:15:41,358 நீ அப்படிச் செய்யவில்லை என்றால், ஏமாற்ற இங்கு யாரும் இல்லை என்று இல்லை. 274 00:15:42,067 --> 00:15:43,110 உன் முறை, தோழி. 275 00:16:04,214 --> 00:16:05,549 ஓ, இல்லை. 276 00:16:05,632 --> 00:16:06,884 ஓ, இல்லை. 277 00:16:06,967 --> 00:16:08,260 என் காதுகள்! 278 00:16:09,887 --> 00:16:12,723 என்னால் இதைச் செய்ய முடியாது. 279 00:16:15,893 --> 00:16:16,977 பரவாயில்லை. 280 00:16:17,060 --> 00:16:18,729 உங்கள் கிட்டாரை நான் சுவைக்க வேண்டுமா? 281 00:16:20,022 --> 00:16:21,440 இங்கிருந்து போகலாம். 282 00:16:21,940 --> 00:16:22,774 அது அச்சுறுத்துவதாக உள்ளது. 283 00:16:27,487 --> 00:16:29,323 சரி, நீ சொன்னது சரிதான். இது பயங்கரம்தான். 284 00:16:29,406 --> 00:16:32,826 ஆம். ஆனால் நாம் நிறைய கண்டுபிடிக்கிறோம். இந்த வரைபடத்தைப் போல. 285 00:16:34,620 --> 00:16:35,579 நீ அதிர்ச்சியில் இருக்கிறாயா? 286 00:16:35,662 --> 00:16:38,332 இருக்கலாம். ஆனால் ஒரு வழியைக் கண்டுபிடித்தேன் என்று நினைக்கிறேன். என் பின்னால் வா. 287 00:16:44,129 --> 00:16:47,466 இந்த வரைபடம் இன்னொரு சுரங்கப்பாதை இருப்பதாகக் காட்டுகிறது. ஆனால் எதுவும் தெரியவில்லை. 288 00:16:50,844 --> 00:16:53,889 தடைகள் சிறியவைதான், நாம் இன்னும் கடக்க கற்றுக்கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். 289 00:16:55,224 --> 00:16:56,225 அடக் கடவுளே, இது கொடூரம். 290 00:16:56,725 --> 00:16:58,018 அந்தப் பிளவை சரியாக அளவிட நாம் 291 00:16:58,101 --> 00:17:00,020 ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும். 292 00:17:02,439 --> 00:17:04,273 -நான் கவனிக்கிறேன். -என் முதுகோடு முதுகை வைத்து நில், 293 00:17:04,358 --> 00:17:05,983 என் கைகளோடு உன் கைகளைப் பின்னிக்கொள். 294 00:17:06,068 --> 00:17:08,654 நாம் கால்களை ஊனி பிளவில் கீழே இறங்குவோம், பிறகு நம் முதுகை 295 00:17:08,737 --> 00:17:11,198 ஆதரவாக பயன்படுத்தி கீழே இறங்கியது போலவே மேலே ஏறுவோம். 296 00:17:15,368 --> 00:17:16,578 வலுவாக ஊன்று. 297 00:17:19,998 --> 00:17:22,166 இவ்வளவு உயிர்ப்போடு இருந்ததில்லை. 298 00:17:24,294 --> 00:17:25,295 ஊன்று. 299 00:17:33,595 --> 00:17:36,181 உன்னை பாட வைக்க அழுத்தம் கொடுத்ததற்கு வருந்துகிறேன். 300 00:17:36,265 --> 00:17:40,519 எனது தோல்வி உங்கள் கனிவான, வழக்கத்திற்கு மாறான கற்றுக்கொடுக்கும் முறையின் பிரதிபலிப்பு அல்ல. 301 00:17:40,602 --> 00:17:42,187 எனக்கு மக்களுக்கு அழுத்தம் கொடுப்பது பிடிக்கும், 302 00:17:42,271 --> 00:17:45,357 ஆனால் எப்போதாவது கொஞ்சம் அதிகமாக செய்துவிடுவேன். 303 00:17:45,858 --> 00:17:48,694 இல்லை. இதைத்தான் என் கணவரும் செய்திருப்பார். 304 00:17:49,319 --> 00:17:51,572 எனது திறமையை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள அவர் விரும்பினார். 305 00:17:52,322 --> 00:17:55,367 -அவர்களை மகிழ்விக்க முடியும் என்று நினைத்தார். -புத்திசாலி கணவர் போல தெரிகிறது. 306 00:17:55,450 --> 00:17:58,245 ஆம். அவர் இறந்த பிறகு, 307 00:17:58,328 --> 00:18:01,582 என் மகனின் வகுப்பிற்காக நிகழ்ச்சிகளை நடத்தி அவரின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சித்தேன். 308 00:18:02,165 --> 00:18:04,001 என் மகன் மிகவும் உற்சாகமடைந்து, 309 00:18:04,084 --> 00:18:06,920 நான் மிகவும் நன்றாக பாடுவேன் என்று அவன் நண்பர்களிடம் சொல்லிவிட்டான். 310 00:18:07,004 --> 00:18:08,589 நீ நன்றாக பாடவில்லை என்று நான் புரிந்துகொள்ள வேண்டுமா? 311 00:18:08,672 --> 00:18:10,299 எல்லா இளைஞர்களையும் அழ வைத்தேன். 312 00:18:10,382 --> 00:18:11,216 எப்படி? 313 00:18:11,300 --> 00:18:14,469 "மற்ற விலங்குகளை உண்ணும் விலங்குகள்" பற்றிய பாடலைப் பாடினேன். 314 00:18:14,553 --> 00:18:16,513 நான் கற்றுக்கொடுக்க முயற்சி செய்தேன். 315 00:18:16,597 --> 00:18:19,433 அந்தப் பாடலைத் தேர்ந்தெடுத்துதான் உன்னைத் தனித்துவமானவளாக ஆக்குகிறது. 316 00:18:19,516 --> 00:18:21,435 இன்னொருவர் அதைத் தேர்ந்தெடுத்திருப்பாரா என்பது சந்தேகம்தான். 317 00:18:21,518 --> 00:18:24,688 அது பார்வையாளர்களுக்கு கொஞ்சம் பொருத்தமற்றதாக இருந்திருக்கலாம், 318 00:18:24,771 --> 00:18:26,440 ஆனால் அது அவர்களுக்கு கண்ணீரை வரவழைத்தது. 319 00:18:27,191 --> 00:18:30,235 பார், நான் ஒரு வயதான, உற்சாகத்தோடு இருக்கும், அழகானவள். 320 00:18:30,319 --> 00:18:32,237 என் வாழ்நாளில் நான் நிறைய பார்த்திருக்கிறேன், 321 00:18:32,321 --> 00:18:35,741 ஆனால் எப்போதும் ஒரு விஷயம் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. 322 00:18:36,241 --> 00:18:38,869 நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரிடம் இருந்தும் எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறோம். 323 00:18:39,578 --> 00:18:43,874 அந்த வித்தியாசங்களின் அழகைக் கொண்டாட ஒவ்வொரு வருடமும் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறேன். 324 00:18:44,374 --> 00:18:47,503 ஒவ்வொரு வருடமும் நான் இதுவரை பார்க்காத ஒன்றைப் பார்க்கிறேன். 325 00:18:48,003 --> 00:18:51,673 உன் பாடலைக் கேட்டுக்கொண்டே நான் மணலில் புதைந்திருக்கும்போது, 326 00:18:52,257 --> 00:18:56,762 இரவில் மெதுவாக காற்றில் மிதக்கும் இலை போல உணர்ந்தேன். 327 00:18:57,471 --> 00:18:59,681 நான் இதற்கு முன்பு அப்படி உணர்ந்ததில்லை என்று சொல்ல முடியாது. 328 00:18:59,765 --> 00:19:01,850 அந்த உணர்வை அப்படியே எங்கள் நண்பர்களுடன் 329 00:19:01,934 --> 00:19:04,645 இங்கே கேர்ஃபுல் நவ்வில் பகிர்ந்துகொள்ள விரும்பினேன். 330 00:19:04,728 --> 00:19:06,063 உனக்குப் புரியும் என்று நினைக்கிறேன். 331 00:19:08,857 --> 00:19:12,569 புரிகிறது. அந்தத் திறனைப் பகிர்ந்துகொள்வதற்கு அருகில் செல்ல நீங்கள் எனக்கு உதவினீர்கள். 332 00:19:13,278 --> 00:19:16,949 மீண்டும் முயற்சிக்க நினைக்கிறேன். தோல்வியுற்ற முயற்சி அதை இன்னும் கடினமாக்குகிறது. 333 00:19:17,032 --> 00:19:19,910 நான் என் கணவரையும் மகனையும் ஏமாற்றினேன், இப்போது உங்களையும் ஏமாற்றிவிட்டேன். 334 00:19:19,993 --> 00:19:22,496 மக்கள் முன்னால் என்னால் பாட முடியாது. 335 00:19:23,121 --> 00:19:25,207 நீ இவ்வளவு நேரமாக எனக்காக வாசித்துக்கொண்டிருக்கிறாய். 336 00:19:27,459 --> 00:19:28,544 அப்படித்தான் நினைக்கிறேன். 337 00:19:28,627 --> 00:19:30,629 அதோடு எனக்கும்தான், தோழி. 338 00:19:31,296 --> 00:19:33,590 இந்தப் பேச்சை வெளியே வைத்துக்கொள்கிறீர்களா? 339 00:19:33,674 --> 00:19:34,675 மன்னித்துவிடுங்கள். 340 00:19:34,758 --> 00:19:35,926 ஒரு நொடி. 341 00:19:36,009 --> 00:19:38,554 நீ என் முன்னால் வாசிப்பது சௌகரியமாக இருப்பது போல தெரிகிறது. 342 00:19:38,637 --> 00:19:40,722 ஒருவேளை நான் உனக்கு மேடையில் உதவலாம், 343 00:19:40,806 --> 00:19:45,727 கூட்டத்தை மெய்மறக்க வைக்கும் ஒன்றைச் செய்ய உனக்கு உதவலாம். 344 00:19:46,770 --> 00:19:48,272 உங்கள் மனதில் என்ன இருக்கிறது? 345 00:19:51,024 --> 00:19:52,901 -நாம் கீழே இறங்க வேண்டும். -அது வலிக்குமா? 346 00:19:52,985 --> 00:19:54,403 வலிக்கும்தான், ஆனால் நாம் அதைச் செய்ய வேண்டும். 347 00:19:54,486 --> 00:19:56,238 -சரி, ஒன்று, இரண்டு, மூன்று, போ! -பொறு. நான் ஒப்புக்கொள்ளவில்லை! 348 00:19:58,323 --> 00:20:00,200 நாம் இன்னும் சாகாமல் இருப்பது சாத்தியமற்றது. 349 00:20:00,701 --> 00:20:02,119 இன்னும் எவ்வளவு தாங்க முடியும் என்று தெரியவில்லை. 350 00:20:02,202 --> 00:20:03,787 உன் மனது சொல்வதை நீ கேட்காதே. 351 00:20:03,871 --> 00:20:06,582 நாம் நம் பணியை முடித்துவிட்டோம், இங்கிருந்து வெளியேறப் போகிறோம். 352 00:20:06,665 --> 00:20:08,792 நீயும் நானும். நாம் இதைச் செய்வோம். 353 00:20:09,376 --> 00:20:14,006 நன்றி. இந்த உதவாத வரைபடம் இந்த வழியாக வெளியேறும் வழியைக் காட்டலாம் என்று நம்புகிறேன். 354 00:20:19,344 --> 00:20:22,097 இதற்கு முன் இது போன்ற ஒன்றைப் பார்த்திருக்கிறாயா? 355 00:20:22,181 --> 00:20:26,643 பலர் பார்த்திருக்க மாட்டார்கள். இவை ஆரம்பகால மக்களின் வரைபடங்களாக இருக்கலாம். 356 00:20:27,227 --> 00:20:28,270 இவற்றைப் பிறகு ஆய்வு செய்கிறேன். 357 00:20:28,353 --> 00:20:30,105 எவ்வளவு மாறியிருக்கிறோம் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. 358 00:20:30,189 --> 00:20:33,066 ஆம். கிட்டத்தட்ட வந்துவிட்டோம். தொடர்ந்து செல்வோம். 359 00:20:35,110 --> 00:20:36,778 சாதித்துவிட்டோம். 360 00:20:36,862 --> 00:20:39,448 இன்று திகிலூட்டுவதாக இருந்தது, ஆனால் நிறைவாகவும் இருந்தது. 361 00:20:39,531 --> 00:20:41,074 அப்படித்தான், இல்லையா? 362 00:20:41,992 --> 00:20:45,662 அங்கே கண்டுபிடிக்க நிறைய இருக்கிறது. நம்மைப் பற்றியும் கூட. 363 00:20:45,746 --> 00:20:48,332 நீ நினைப்பதை விட உன் வாழ்க்கையை நீதான் கட்டுப்படுத்துகிறாய் என்பதை நிரூபிப்பது போல. 364 00:20:48,415 --> 00:20:50,751 ஒருவேளை சாவை எதிர்கொண்டால் மட்டுமே. 365 00:20:51,919 --> 00:20:53,170 போவோமா? 366 00:20:53,253 --> 00:20:55,839 ஆம். மக்கள் மேடையில் விசித்திரமானவற்றை 367 00:20:55,923 --> 00:20:58,258 செய்வதைப் பார்த்து நம் சாகசத்தின் வெற்றியை அனுபவிப்போம். 368 00:21:08,143 --> 00:21:09,603 அற்புதம்! 369 00:21:09,686 --> 00:21:11,688 -நன்றி. -அது அருமையாக இருந்தது! 370 00:21:12,689 --> 00:21:15,067 பிரமிக்க வைக்கும் செயல், செல்லம். 371 00:21:15,150 --> 00:21:16,151 நீ தயாரா? 372 00:21:17,694 --> 00:21:19,488 தயார். 373 00:21:19,571 --> 00:21:20,781 நீ தயார் என்று தெரியும். 374 00:21:21,657 --> 00:21:23,492 -என்ன? -நான் சொல்வதை செய். 375 00:21:23,575 --> 00:21:26,745 என் புதிய தோழியின் இசைத் திறமையை உங்கள் காதுகளுக்கும், 376 00:21:26,828 --> 00:21:30,207 இதயங்களுக்கும் அறிமுகப்படுத்துவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. 377 00:21:30,290 --> 00:21:34,044 எனக்கு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை, தயவுசெய்து மேடைக்கு வா. 378 00:21:34,127 --> 00:21:35,295 நீ தயாராக இருக்கும்போது. 379 00:21:44,388 --> 00:21:48,392 மக்கள் முன்னால் நான் பாடும்போது ஒருபோதும் இவ்வளவு நன்றாக உணர்ந்ததில்லை 380 00:21:48,475 --> 00:21:51,895 ஒருவர் முன்பு மட்டுமே நான் நன்றாகப் பாடுவேன் 381 00:21:52,855 --> 00:21:54,648 அழுத்தம் என் இதயத்தை படபடக்கச் செய்யும் 382 00:21:55,232 --> 00:21:59,945 என் கணவரை இழந்ததிலிருந்து என் இசை வாழ்க்கை முடிந்துவிட்டதாக நினைத்தேன் 383 00:22:01,363 --> 00:22:05,158 நீங்கள் இங்கே இல்லை என்பதற்காக நீங்கள் என்னுடன் இல்லை என்று ஆகிவிடாது 384 00:22:05,659 --> 00:22:08,662 உங்கள் குரல் எப்போதும் எனக்கு வழிகாட்டுவதாக இருக்கும் 385 00:22:09,788 --> 00:22:13,709 உங்களுக்கு கேட்பதற்காக நான் சத்தமாக வாசிக்கிறேன் கூட்டத்திற்கு முன் எனக்கு பயம் இல்லை 386 00:22:13,792 --> 00:22:17,212 ஏனென்றால் நான் இதை தனியாக செய்யவில்லை என்று எனக்குத் தெரியும் 387 00:22:18,755 --> 00:22:21,049 -நாங்கள் உங்களை நேசிக்கிறோம்! -அது அற்புதமாக இருந்தது. 388 00:22:21,133 --> 00:22:23,135 -அது பிரமாதம். -அழகு! 389 00:22:24,428 --> 00:22:26,388 நான் உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன். 390 00:22:26,471 --> 00:22:27,848 என்னை நம்பியதற்கு நன்றி. 391 00:22:27,931 --> 00:22:32,728 அப்பாவும் உங்களைப் பற்றி பெருமைப்படுவார். நிச்சயமாக, அவர் இறக்கவில்லை என்றால். 392 00:22:32,811 --> 00:22:38,108 சரி. உன் பயணத்தை முடிக்க நீ இன்னும் இரண்டு விஷயங்களைச் செய்ய வேண்டும். 393 00:22:38,192 --> 00:22:41,987 நீ எல்லா மேஜைகளையும் சுத்தம் செய்து, பிறகு கழிப்பறைகளை சுத்தம் செய்ய வேண்டும். 394 00:22:42,070 --> 00:22:44,239 -நான் அதைச் செய்ய மாட்டேன். -சரி, நான் கேட்டுப் பார்த்தேன். 395 00:22:48,285 --> 00:22:49,620 எனவே, நீங்கள் சிக்கலை சரிசெய்தீர்களா? 396 00:22:50,329 --> 00:22:54,291 என்ன கேட்கிறீர்கள்? நிச்சயமாக செய்தோம். வேறு எப்படி இந்த நிகழ்ச்சி நடந்தது? 397 00:22:54,791 --> 00:22:56,376 நாங்கள் பேக்கப் ஜெனரேட்டரை பயன்படுத்தினோம். 398 00:22:56,460 --> 00:22:57,503 என்ன? 399 00:23:50,138 --> 00:23:52,140 வசனத் தமிழாக்கம் அருண்குமார்