1 00:00:07,091 --> 00:00:11,137 உடனே என்னை 1319 கிரேஸ்டோன் அவென்யூவில் வந்து பாருங்க. 2 00:00:11,220 --> 00:00:13,931 -அங்க என்ன? -அது 911 ஆப்பரேட்டரோட வீடு 3 00:00:14,014 --> 00:00:17,977 நம்ம கொலையான ஆட்கள் ஒவ்வொருத்தருக்கும் பதில் சொன்ன ஆளு. 4 00:00:18,060 --> 00:00:21,147 பத்து நிமிஷத்தில் வர்றேன். காத்திரு. நான் வராமல் எதுவும் செய்யாத. 5 00:00:22,940 --> 00:00:24,483 வேணாம்! வேணாம்! 6 00:00:28,237 --> 00:00:29,363 இதற்கு முன் ஸ்கார்பெட்டாவில் 7 00:00:29,447 --> 00:00:32,116 க்வென் ஹெய்னி, 33. தோர் லேப்ஸில் பயோமெடிக்கல் இன்ஜினியர். 8 00:00:32,198 --> 00:00:34,118 கெட்டில் பெல் அடையாளத்தின் பெயர் தெரிஞ்சது. 9 00:00:34,201 --> 00:00:35,870 -அது யாரு? -அது மேட் பீட்டர்சன். 10 00:00:35,953 --> 00:00:38,748 க்வென் ஹெய்னி சாவில் மேட் பீட்டர்சனுக்கு தொடர்பில்லை 11 00:00:38,831 --> 00:00:41,542 அது தெரிஞ்சும் நீங்க சொல்லலை. நான் கேட்டப்போ பொய் சொன்னீங்க. 12 00:00:41,625 --> 00:00:44,253 -பீட்டர்சன் கேஸ் என்னாச்சு? -இது எங்கிருந்து வருது? 13 00:00:44,336 --> 00:00:46,922 என்கிட்டயிருந்து. நான், உன் புருஷன். 14 00:00:47,006 --> 00:00:48,799 அன்னைக்கு உன் வீட்டுக்கு வந்தப்போ 15 00:00:48,883 --> 00:00:51,343 உன் லேப்டாப் திரையில் இருப்பதை பார்த்தேன். 16 00:00:51,427 --> 00:00:54,054 எல்லாரும் துக்கத்தை ஒவ்வொரு விதத்தில் பார்ப்பாங்க. 17 00:00:54,138 --> 00:00:55,473 இதை நான் தேர்ந்தெடுக்கல. 18 00:00:55,556 --> 00:00:56,724 எதை நீ தேர்ந்தெடுக்கல. 19 00:00:56,807 --> 00:00:57,933 இங்க இருப்பதை. 20 00:00:58,017 --> 00:01:00,227 நீ செய்ற எல்லாத்துக்கும் ஆதரவா இருந்தேன், 21 00:01:00,311 --> 00:01:03,105 நீ விரும்பியதெல்லாம் கிடைக்கணும்னு நினைச்சேன். 22 00:01:03,189 --> 00:01:05,608 நீ இப்பவே வீட்டை விட்டு வெளியே போ. 23 00:01:05,691 --> 00:01:08,486 உன் சித்தியோட அலுவலக கம்ப்யூட்டர்ல தடத்தை பதிக்கிற. 24 00:01:08,569 --> 00:01:09,695 அது பொறி. 25 00:01:09,779 --> 00:01:13,657 அப்போ, ஆன்ட்டி கே ஃபைல்களை யாராவது திறந்தால், எனக்கு அறிவிப்பு வரும். 26 00:01:13,741 --> 00:01:17,828 கேமி ரமாடா உயிரோட இல்ல, அவள் குடும்பத்துக்கு உண்மை தெரியப் போறதில்ல. 27 00:01:17,912 --> 00:01:21,164 செய்தித்தாளில் ரெட்டியும் கவர்னரும் அந்த செய்தியை பார்க்க விரும்பமாட்டாங்க. 28 00:01:21,248 --> 00:01:23,501 சுற்றுலாவுக்கு இது நல்லதல்ல. காமன்வெல்த்க்கும் நல்லதல்ல. 29 00:01:23,584 --> 00:01:25,336 ரெட்டிக்கு ரிட்டையராக திட்டமில்லை. 30 00:01:25,419 --> 00:01:28,047 சுகாதார ஆணையராக திட்டம் போடுறார். 31 00:01:28,130 --> 00:01:29,840 இது தோல் மாற்றுனு தோணுது. 32 00:01:29,924 --> 00:01:31,967 க்வென் ஹெய்னியின் காலில் இருந்த மாதிரி. 33 00:01:32,051 --> 00:01:33,093 இருவருக்கும் தோல் மாற்றா? 34 00:01:33,176 --> 00:01:34,678 கொலைகளுக்கு தொடர்பிருக்கு. 35 00:01:34,762 --> 00:01:37,139 நீங்க பில்டிங்கில் இருந்து போகணும். 36 00:01:37,223 --> 00:01:39,642 நாம ஒரு சீரியல் கில்லரை தேடுறோம். 37 00:01:39,725 --> 00:01:41,977 டாக்டர், நாம மட்டும்தான் அவனை தேடுறோம். 38 00:01:54,490 --> 00:01:58,160 ஸ்கார்பெட்டா 39 00:01:58,244 --> 00:02:00,204 பாட்ரிசியா கார்ன்வெல்லின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டது 40 00:02:18,764 --> 00:02:20,975 டாக்டர் தான் கண்டுபிடிச்சாங்க, 41 00:02:22,518 --> 00:02:23,978 911 எல்லாம். 42 00:02:24,061 --> 00:02:26,689 இது டாக்டர் ஸ்கார்பெட்டா, தலைமை மருத்துவ ஆய்வாளர்? 43 00:02:27,398 --> 00:02:28,232 ஆமா. 44 00:02:31,986 --> 00:02:34,488 அவங்க எனக்கு போன் பண்ணி, அட்ரஸ் சொன்னாங்க. 45 00:02:34,572 --> 00:02:37,491 நான் இங்க வந்தப்போ, ஒரு பெண் உதவி கேட்டு கத்துறதை நான் கேட்டேன். 46 00:02:37,575 --> 00:02:38,576 என்ன மாதிரி ஆபத்து? 47 00:02:39,201 --> 00:02:40,661 உயிர் போகுற மாதிரி அலறுற சத்தம். 48 00:02:40,744 --> 00:02:42,413 வேணாம்! வேணாம்! 49 00:02:45,958 --> 00:02:47,668 நான் உள்ளே போனேன். 50 00:02:47,751 --> 00:02:51,547 என்னை தாக்கினான்… சண்டை போட்டோம். 51 00:02:53,757 --> 00:02:54,633 நானா இல்ல அவனானு. 52 00:03:01,390 --> 00:03:04,226 அதனால், என் ஆயுதத்தை எடுத்தேன். 53 00:03:04,310 --> 00:03:06,729 கீழே இறங்கு! மரியாதையா கீழே இறங்கு! 54 00:03:11,734 --> 00:03:12,943 -டாக்டர், எல்லாம் ஓகேதானே? -ஆமா. 55 00:03:14,278 --> 00:03:16,030 டிடெக்டிவ் மரினோக்கு பிரச்சனைன்னு நினைக்கிறீர்களா? 56 00:03:16,655 --> 00:03:18,324 அது நல்ல ஷூட்ன்னா, ஒன்றும் ஆகாது. 57 00:03:25,247 --> 00:03:27,291 அவன் இறந்ததில் எனக்கு வருத்தமில்லை. 58 00:03:27,374 --> 00:03:29,001 கொலைக்கார படுபாவி. 59 00:03:29,084 --> 00:03:30,294 அந்த பெண்களுக்கு அவன் செஞ்சது… 60 00:03:35,716 --> 00:03:36,884 நன்றி, அதிகாரி ரயான். 61 00:03:36,966 --> 00:03:39,845 இது மோசமா இருக்கலாம், அவனை பிடிச்சுட்டோம். 62 00:03:39,929 --> 00:03:41,555 கொலையாளியை நீக்கியாச்சு. 63 00:03:41,639 --> 00:03:43,974 -செய்தியாளர் சந்திப்புக்கு ஒத்திகையா? -இல்ல. 64 00:03:46,602 --> 00:03:47,811 ஆனா நீ செய்யணும். 65 00:03:47,895 --> 00:03:50,606 நீ கண்டுபிடிச்சதா பீட் சொன்னார். நீதான் முழு காரணம்னு சொல்றார். 66 00:03:50,689 --> 00:03:54,902 இல்ல, இல்ல, இல்ல. நான்… நான் குரலை சேர்த்தேன், 67 00:03:54,985 --> 00:03:56,779 எல்லாரும் 911 கூப்பிட்டாங்க, அது… 68 00:03:56,862 --> 00:03:59,198 அப்போ, முழுசா எல்லாம். 69 00:03:59,823 --> 00:04:02,701 அவனை மோர்ச்சரிக்கு கொண்டு போகணும். இங்க கொஞ்ச நேரத்துல பெரிய கூட்டம் ஆயிடும். 70 00:04:02,785 --> 00:04:04,078 சரி, நீ அதை செய். 71 00:04:05,245 --> 00:04:08,499 ஹேய், டாக்டர் ஸ்கார்பெட்டா, அருமை. 72 00:04:09,249 --> 00:04:11,752 துப்பறிவாளர் மரினோக்கு என்ன ஆகும்? 73 00:04:11,835 --> 00:04:14,922 உள்துறை விசாரணையில அவன்கிட்ட இன்னும் கொஞ்சம் கேள்விகள் கேட்பாங்க. 74 00:04:15,005 --> 00:04:17,507 கவலைப்படாத, இந்த அயோக்கியனுக்காக அவனை தண்டிக்க மாட்டாங்க. 75 00:04:17,591 --> 00:04:21,011 அவன் சொல்றது நல்லா இருந்தா… பிரச்சினை இல்ல. 76 00:04:28,727 --> 00:04:30,646 ஜீசஸ் கிறிஸ்ட், பீட். 77 00:04:30,729 --> 00:04:32,523 நான் உங்க கிட்ட செய்யச் சொல்லலை. 78 00:04:33,565 --> 00:04:36,360 அலறல்கள் கேட்டேன். நான் செஞ்சதை செய்ய எனக்கு உரிமை இருக்கு. 79 00:04:36,443 --> 00:04:39,405 நீ இங்க இருக்க எந்த காரணமும் இல்லை. 80 00:04:39,488 --> 00:04:40,781 எனக்காக காத்திருக்க சொன்னேன். 81 00:04:40,864 --> 00:04:42,324 நிலைமை என்னனு பாத்து கொண்டிருந்தேன். 82 00:04:43,117 --> 00:04:44,743 "நிலைமை என்னனு பார்த்தாங்க, யுவர் ஹானர். 83 00:04:44,827 --> 00:04:47,955 "தலைமை மருத்துவ ஆய்வாளரா அது அவங்க வேலை இல்லையா?" 84 00:04:48,038 --> 00:04:50,916 உங்களுக்காக காத்திருந்தேன், ஆனா அப்போ அலறல் கேட்டது. 85 00:04:51,000 --> 00:04:53,377 விசிஆர் டேப்பிலிருந்து. பாரு, இப்போ திரும்ப போக முடியாது. 86 00:04:53,460 --> 00:04:55,587 நீயும் நானும் அவ்ளோதான், நம் வேலையும் முடிஞ்சது. 87 00:04:55,671 --> 00:04:56,922 நாம பொய் சொல்லறோம். 88 00:04:57,006 --> 00:05:00,217 உன்னை பாதுகாக்க அவன் கழுத்தில் மூணு தடவை சுட்டப்பவே செஞ்சிட்டோம். 89 00:05:00,300 --> 00:05:01,802 நான் உங்க கிட்ட செய்யச் சொல்லலை. 90 00:05:01,885 --> 00:05:03,053 நீ இங்க வந்திருக்கக் கூடாது. 91 00:05:03,137 --> 00:05:05,305 அந்த தருணம் முதல், நம்ம விதி முடிவாச்சு. 92 00:05:05,389 --> 00:05:08,142 இப்போ நான் கொன்ன ஒருத்தனோட பிரேத பரிசோதனையை செய்யணும்… 93 00:05:09,226 --> 00:05:11,103 பொய்யான முடிவுகளை சொல்லணும். 94 00:05:11,937 --> 00:05:13,188 இதை செய்ய முடியாது. 95 00:05:13,272 --> 00:05:15,441 -டாக்டர், உனக்காக செஞ்சேன். -ஏன்? 96 00:05:15,524 --> 00:05:17,651 எல்லாம் தைரியமா செய், நம்ம ரெண்டு பேத்துக்கும் எதும் ஆகாது. 97 00:05:17,735 --> 00:05:19,570 -சே, ஹீரோக்கள் ஆவோம். -"ஹீரோக்கள்?" 98 00:05:19,653 --> 00:05:22,072 நான் ஹீரோவாக விரும்பலை. நான் ஜெயிலுக்கு போக விரும்பல. 99 00:05:22,156 --> 00:05:23,699 என் வேலை போகாமல் இருக்கணும். 100 00:05:23,782 --> 00:05:25,534 இப்போ நாம அதை முழுசா மறைக்கணும். 101 00:05:27,161 --> 00:05:28,537 நீங்க கேடுகெட்ட முட்டாள். 102 00:05:30,039 --> 00:05:31,290 கதையில் தொடரு. 103 00:05:36,545 --> 00:05:37,546 போயி தொலைங்க. 104 00:05:52,269 --> 00:05:54,521 என்னை எங்காவது நீ டிரைவ் பண்ணி கூட்டிட்டு போயிருக்கியா? எப்பவாவது? 105 00:05:55,439 --> 00:05:58,484 என்னை கேலி செய்றீங்களா? அவ்ளோதான் சொல்லணுமா? 106 00:06:00,778 --> 00:06:02,279 என்னை காப்பாத்துனதுக்கு நன்றி? 107 00:06:02,905 --> 00:06:05,908 கடவுளே! இது நிஜமானது. 108 00:06:05,991 --> 00:06:12,414 ரொம்ப தூரம் போறீங்க. ரொம்ப தூரம் போறீங்க, பீட். எப்பவும் செஞ்சிருக்கீங்க. 109 00:06:12,498 --> 00:06:16,043 அது உண்மை. நம்பிக்கையை விட்டு விடாமல் 110 00:06:16,126 --> 00:06:18,128 எது வந்தாலும் தொடர்வேன். 111 00:06:18,212 --> 00:06:21,215 ஆமா, அதுக்கான விலையை நான் கொடுத்தேன். 112 00:06:21,298 --> 00:06:23,092 இப்போ நடந்ததா இல்ல இதுக்கு முன்னாடி நடந்ததா? 113 00:06:23,175 --> 00:06:25,969 எல்லாத்தையும் சொல்றேன்! எல்லாத்தையும். 114 00:06:26,053 --> 00:06:27,805 நீங்க இன்னும் மோசமாக்கறீங்க. 115 00:06:33,685 --> 00:06:35,395 -அதை சொல்லலை. -இல்ல, பரவாயில்ல. 116 00:06:35,479 --> 00:06:37,356 -அதை சொல்லலை. -சொன்ன. பரவாயில்ல. 117 00:06:37,439 --> 00:06:39,108 -பரவாயில்ல. -செய்யலை. நீங்க கேட்கணும்… 118 00:06:39,191 --> 00:06:40,901 இருபது வருஷமா கோபமான முட்டாள். 119 00:06:43,070 --> 00:06:45,864 எனக்கு பின்னால் இருபது வருஷம். புரிஞ்சது. 120 00:06:45,948 --> 00:06:50,494 இருந்தாலும், கடைசியில் எல்லாம் சரியாகும், இல்லையா? 121 00:06:51,203 --> 00:06:55,207 நாம செஞ்ச நல்லது, கெட்டது, அதற்கு நடுவில் இருப்பது எல்லாம். 122 00:06:57,501 --> 00:06:59,795 ஆமா, ஆமா, நிச்சயமா. 123 00:07:01,713 --> 00:07:03,382 நிச்சயமா கெட்டதை விட நல்லது. 124 00:07:03,465 --> 00:07:04,383 ஆமா. 125 00:07:09,721 --> 00:07:12,599 சொல்றதை கேளு, பழைய வாழக்கையை பத்தி எண்ணாம 126 00:07:12,683 --> 00:07:14,726 வரப்போவதை பத்தி மட்டும் கவனிக்கலாம். 127 00:07:23,527 --> 00:07:24,653 ஆமா. 128 00:07:26,113 --> 00:07:27,698 ஆமா, நாம செய்யலாம். 129 00:07:28,782 --> 00:07:29,783 நாம செய்யலாம். 130 00:07:35,414 --> 00:07:38,917 டாக்டர் காமின்ஸ்கிட்ட தோல் மாற்றம் பற்றி சொல்லியிருக்கியா? 131 00:07:39,001 --> 00:07:41,128 ஆமா, ஆமா. ஆமா, செஞ்சேன். 132 00:07:41,211 --> 00:07:46,008 அவகிட்ட உதவி வேணும்ன்னா அதிகாரி ஃப்ரூஜை கூப்பிடச் சொன்னேன். 133 00:07:46,091 --> 00:07:48,802 நான் உள்ளே போறேன்… என் மனைவிய நேருக்கு நேர் சந்திக்கணும். -ஆமா. 134 00:07:48,886 --> 00:07:49,970 சரி. 135 00:08:16,079 --> 00:08:18,498 மக்கள் - பென்டன் அலெக்ஸாண்ட்ரியா, விர்ஜீனியியா 136 00:08:18,582 --> 00:08:21,919 நேரலை 137 00:08:51,323 --> 00:08:52,324 ஹாய். 138 00:08:53,617 --> 00:08:54,451 ஹாய். 139 00:08:55,118 --> 00:08:56,787 நா ஏதாவது கொண்டு வரட்டுமா? 140 00:09:30,696 --> 00:09:35,867 எதா இருந்தாலும் பரவாயில்லை, ஆனா ரொம்ப மோசமான வேணம். 141 00:09:36,743 --> 00:09:38,704 அதை எடுக்கப் போனேன், 142 00:09:38,787 --> 00:09:43,500 ஆனா அப்புறம் தான் நீ குடிப்பதை நான் பார்த்ததே இல்லைனு புரிஞ்சது. 143 00:09:43,583 --> 00:09:45,294 அல்லது குடிக்கிற ஆளு மாதிரியே இல்ல. 144 00:09:46,044 --> 00:09:47,421 செய்வேன். 145 00:09:48,171 --> 00:09:49,006 நான் குடிப்பேன். 146 00:09:49,840 --> 00:09:53,552 நல்லா குடிக்கிறவங்க கூட இருந்தா, குடிக்கிற விருப்பம் குறையும். 147 00:09:56,596 --> 00:09:57,431 உன் அம்மா? 148 00:09:58,348 --> 00:09:59,808 என் சித்தியும். 149 00:10:00,559 --> 00:10:02,019 பெரிய டாக்டர். 150 00:10:04,896 --> 00:10:08,233 அப்புறம் பென்னுக்கு ஸ்காட்ச் பிடிக்கும். ரொம்ப நல்லது. 151 00:10:08,317 --> 00:10:09,318 நிச்சயமா. 152 00:10:15,032 --> 00:10:16,366 என்ன? 153 00:10:16,450 --> 00:10:17,617 ஒன்றுமில்ல. 154 00:10:21,371 --> 00:10:22,372 சேய். 155 00:10:23,373 --> 00:10:24,249 என்ன? 156 00:10:25,459 --> 00:10:28,378 அது… சேய்! 157 00:10:29,921 --> 00:10:31,256 -சரி. -நான்… 158 00:10:33,216 --> 00:10:34,760 நான் போகணும். 159 00:10:35,344 --> 00:10:37,220 நான்… நான் போகணும்… 160 00:10:38,347 --> 00:10:40,599 நான் போகணும். நான்… 161 00:10:40,682 --> 00:10:42,309 ஆமா, நான் போகணும். 162 00:10:42,392 --> 00:10:44,519 சரி, நீ போயே ஆகணுமா இல்ல போகணுமா? 163 00:10:44,603 --> 00:10:48,148 மன்னிக்கணும், சரியா? ரொம்ப சொதப்பிட்டேன். 164 00:10:48,857 --> 00:10:51,151 நான் வெளியே போகணும்னு சித்தி சொன்னாங்க, 165 00:10:51,234 --> 00:10:53,737 ஜேனட் என்மேல ரொம்ப கோபமா இருக்கா. 166 00:10:53,820 --> 00:10:54,654 ஜேனட்? 167 00:10:54,738 --> 00:10:57,115 பாரு, நான் ஏதோ விசித்திரமா செய்ற மாதிரி நடந்துக்காத. 168 00:10:57,199 --> 00:11:01,370 உன் இறந்து போன மனைவி உயிரோட இருக்குற மாதிரியே அவளோட பேசுற. 169 00:11:01,953 --> 00:11:03,538 ஆமா, அதனால… 170 00:11:03,622 --> 00:11:07,000 அப்போ, நீ கொஞ்சம் விசித்திரமா ஏதோ செய்ற. 171 00:11:07,084 --> 00:11:08,835 -சரி. -ஆனாலும், 172 00:11:08,919 --> 00:11:12,506 வாழாமல் இருக்க உன் வேதனையை நீ காரணமா பயன்படுத்தலாம். 173 00:11:12,589 --> 00:11:15,384 என் நிலைமை என்னன்னு உனக்கு தெரியாது, சரியா? 174 00:11:15,467 --> 00:11:18,678 அது வேடிக்கையானது. இன்னைக்கு காலைல என்னை சஸ்பென்ட் செஞ்சாங்க தெரியுமா? 175 00:11:18,762 --> 00:11:19,846 -மன்னிக்கணும்? -ஆமா. 176 00:11:20,430 --> 00:11:24,935 ஆமா, உன்னோட பயங்கரமான பெரிய ட்ரக்கில் அன்று கொஞ்சம் பயணித்தோம். 177 00:11:25,018 --> 00:11:26,686 அது, ரொம்ப விசித்திரமானது. 178 00:11:26,770 --> 00:11:30,023 அது, சிலருக்கு நிஜ வேலைகள் இருக்கு, நிஜ விதிகள் இருக்கு. 179 00:11:30,107 --> 00:11:33,527 ஆமா, எல்லாரும் சின்ன வயசிலிருந்தே பணக்கார திறமையாளரா இருக்க முடியாது 180 00:11:33,610 --> 00:11:35,195 மனசில் நினைக்கிற மாதிரி செய்றதுக்கு. 181 00:11:35,278 --> 00:11:39,408 அது நான். என்னை பற்றி சொன்னது ரொம்ப சரி. 182 00:11:39,491 --> 00:11:42,369 உன் வாழ்க்கைல நடந்த மோசமான விஷயங்களுக்கு என்னை குத்தம் சொல்லாத. 183 00:11:42,452 --> 00:11:44,454 -ஏன் கூடாது? நீதான் காரணம். -ப்ளீஸ். 184 00:11:44,538 --> 00:11:47,249 ஹேய், லூசு! என்னை வெளியேற்ற வாய்ப்பிருக்கு. 185 00:11:47,833 --> 00:11:51,002 எனக்கு வேலை வேணும். நீ சும்மா இங்கிருந்து வெளியேறப் போறியா? 186 00:11:54,589 --> 00:11:55,424 ஆமா. 187 00:12:00,762 --> 00:12:02,806 ஆமா, அதை டாக்டர் டெப்பிட்ட கொடுத்தாள். 188 00:12:03,557 --> 00:12:06,685 சரி, நிச்சயமா தோர் சந்திரனில் செஞ்ச போலியான தோல் இதுதான். 189 00:12:07,894 --> 00:12:10,313 இந்த ஜின்க்ஸ் ஸ்லேட்டரை அதிகாரிங்க கைது செஞ்சாங்க. 190 00:12:11,815 --> 00:12:16,069 ஆமா, க்வென் ஹெய்னி கொலைக்காக. அவன்தான் காதலன். 191 00:12:17,487 --> 00:12:19,573 நிச்சயமா அவன் செஞ்சான்னு நம்பமாட்டாள். 192 00:12:20,407 --> 00:12:22,951 கேமி ரமாடாவை கொல்ல அவள் காதலனுக்கு எந்த காரணமும் இல்லை. 193 00:12:24,202 --> 00:12:28,331 டாக்டர் ஸ்கார்பெட்டா இது சீரியல் கில்லர்னு உறுதியா நம்பறாள், 194 00:12:28,415 --> 00:12:31,918 எல்வின், அவள் சரின்னா… அது நம்ம தப்பு. 195 00:12:32,002 --> 00:12:33,503 என்னை பார்த்து கத்த வேணாம். 196 00:12:35,005 --> 00:12:36,673 என்னை பார்த்து கத்த வேணாம்! 197 00:12:40,552 --> 00:12:43,013 சரி, அடுத்து என்ன செய்யணும்னு தெரியும். 198 00:12:43,847 --> 00:12:46,266 தலைமை மருத்துவ ஆய்வாளர் 199 00:12:52,814 --> 00:12:53,940 அது உண்மையா? 200 00:12:56,318 --> 00:12:57,319 எது உண்மை? 201 00:12:57,402 --> 00:12:59,529 நீங்க அதை செஞ்சீங்களா? கொலையாளியை கண்டுபிடிச்சீங்களா? 202 00:12:59,613 --> 00:13:01,031 அப்படிதான் எல்லாரும் சொல்றாங்க. 203 00:13:02,616 --> 00:13:04,534 இல்ல. நான் செய்யலை. 204 00:13:06,495 --> 00:13:10,332 ஹேய், நீங்க என்னை நம்பலாம், சரியா? பெண் சக்தி? 205 00:13:13,835 --> 00:13:15,420 மேஜையில் உடம்பு இருக்கா? 206 00:13:16,713 --> 00:13:18,757 ஆமா, மேடம். அதை சொல்லதான் வந்தேன். 207 00:13:19,341 --> 00:13:22,010 ராய் மெக்கோர்கிலின் உடல் பிரேத பரிசோதனை அறைல தயாரா இருக்கு. 208 00:13:22,093 --> 00:13:23,720 -நன்றி, மேடம். -அருமை. 209 00:14:23,572 --> 00:14:30,370 இறந்தவர் 33 வயதான, வெள்ளை… ஆண். 210 00:14:35,584 --> 00:14:37,919 துப்பறிவாளர் மரினோவை பார்க்கணும்? பீட் மரினோ? 211 00:14:38,003 --> 00:14:38,920 அவர் இல்லை. 212 00:14:39,004 --> 00:14:41,172 -"அவர் இல்லை"ன்னா என்ன? -ஏஜன்ட் வெஸ்லி! 213 00:14:42,132 --> 00:14:44,551 திரு. போல்ட்ஸ், கைது நடந்ததா கேள்விப்பட்டேன். 214 00:14:44,634 --> 00:14:48,013 அது, அப்படி இல்ல. டாக்டர் ஸ்கார்பெட்டா கண்டுபிடிச்சாங்க, 215 00:14:48,096 --> 00:14:51,349 துப்பறிவாளர் மரினோ கைது செய்யப் போனார்… 216 00:14:52,517 --> 00:14:54,102 அவன் மேல தோட்டாக்களை பாய்ச்சினார். 217 00:14:54,185 --> 00:14:55,270 துப்பறிவாளர் மரினோ எங்க? 218 00:14:55,353 --> 00:14:57,689 ஐஏபி அவரை விசாரிக்கிறாங்க. 219 00:14:58,940 --> 00:14:59,941 ஷூட் நல்லா நடந்ததா? 220 00:15:01,276 --> 00:15:02,277 இனிமேதான் தெரியும். 221 00:15:03,361 --> 00:15:04,195 ஆபி. 222 00:15:06,698 --> 00:15:08,158 அட, ஆபி. 223 00:15:11,786 --> 00:15:14,289 நாம சண்டையை நிறுத்த நேரமாச்சுனு உனக்கு தோணலையா? 224 00:15:19,169 --> 00:15:20,128 அது உண்மையா? 225 00:15:21,338 --> 00:15:23,214 என் சகோதரியை கொன்னவன் இறந்துட்டானா? 226 00:15:24,257 --> 00:15:25,342 அது உண்மை. 227 00:15:29,137 --> 00:15:32,724 பழி வாங்க நினைக்கிற ஒரே விஷயம், திரு. பில், உனக்கு தெரியாமல் நடக்கும். 228 00:15:35,060 --> 00:15:36,227 எனக்கு நீ என்ன செஞ்சுனு தெரியும். 229 00:15:38,021 --> 00:15:39,356 உன்னை பழி வாங்க வர்றேன். 230 00:15:41,858 --> 00:15:44,444 நான் வந்தேன். ஒரு பொண்ணு கத்துற சத்தம் கேட்டேன்… 231 00:15:44,527 --> 00:15:47,113 அது டாக்டர் ஸ்கார்பெட்டா முகவரி தந்ததுக்கு அப்புறம் தானே? 232 00:15:47,197 --> 00:15:49,949 முகவரி தந்தது டாக்டர் ஸ்கார்பெட்டா. 233 00:15:50,033 --> 00:15:52,994 அவளை 911 டேப்களை பார்க்கச் சொன்னேன். 234 00:15:53,745 --> 00:15:56,456 அது மருத்துவ ஆய்வாளர் வழக்கமா செய்ற வேலை தானா? 235 00:15:56,539 --> 00:15:57,707 அவசியமில்லை. 236 00:15:57,790 --> 00:16:00,126 என்னவா இருந்தாலும், அந்த முகவரிக்கு போனேன், 237 00:16:00,210 --> 00:16:02,212 வீட்டுக்குள்ளிருந்து ஒரு பொண்ணு கத்துறது கேட்டது, 238 00:16:02,295 --> 00:16:04,506 அடுத்த நொடி, அவன் என் மேல இருந்தான். 239 00:16:05,340 --> 00:16:07,008 ராய் மெக்கோர்கில் உன்னை தாக்கினான்? 240 00:16:07,092 --> 00:16:10,512 என்னை உள்ளே இழுத்தான், அங்க அந்த பொண்ணு கத்துற சத்தம் டிவில இருந்து 241 00:16:10,595 --> 00:16:11,888 வந்ததுனு புரிஞ்சது. 242 00:16:32,617 --> 00:16:36,705 மரணத்தின் காரணம், கழுத்தில் மூணு தோட்டாக்கள்… 243 00:16:37,288 --> 00:16:39,749 சின்ன தோட்டாக்களால் உருவானது. 244 00:16:43,086 --> 00:16:46,715 கழுத்தில் சிதைவு இருந்தாலும், 245 00:16:46,798 --> 00:16:48,925 சுவாசக் குழாய் நசுங்கியிருக்கு, 246 00:16:49,008 --> 00:16:55,974 செராமிக் பிளேட் மாதிரி ஏதோ வெச்சு அழுத்துன மாதிரி இருக்கு. 247 00:16:57,475 --> 00:17:00,061 என்னை விடுங்க, பாஸ். மறுபடியும் உங்களுக்கு வாழ்த்துக்கள், 248 00:17:00,145 --> 00:17:01,980 தனியா, நேரடியாக. 249 00:17:04,691 --> 00:17:06,734 அது நல்ல கழுத்துக் காயம். 250 00:17:08,194 --> 00:17:13,366 துப்பறிவாளர் மரினோ அதை மறைக்கப் பார்த்த மாதிரி இருக்கு. 251 00:17:13,450 --> 00:17:14,992 டாக்டர் ரெட்டி, மாஸ்க போட முடியுமா? 252 00:17:15,076 --> 00:17:16,786 தேவையில்லை, நான் கிளம்பிட்டேன். 253 00:17:17,328 --> 00:17:21,915 நம்ம மரியாதைக்குரிய தலைவருக்கு வாழ்த்து சொல்றேன். 254 00:17:24,794 --> 00:17:25,878 தெரிஞ்சதா, லுலு? 255 00:17:26,921 --> 00:17:28,590 யாரோ மாட்டினாங்க. 256 00:17:28,673 --> 00:17:31,926 ஆன்ட்டி கேயின் ஆஃபீஸ்ல ஒருத்தர் என்பதுதான் விசித்திரமானது. 257 00:17:33,678 --> 00:17:36,890 ஹேய், ஒரு விஷயம்? முக்கியமான விஷயம் சொல்லணும். 258 00:17:36,973 --> 00:17:39,225 சரி, நான் கொஞ்சம் ட்ரெஸ் மாத்தணும். 259 00:17:41,019 --> 00:17:42,312 குழந்தை கண்டுபிடிக்கப் போறாள். 260 00:17:42,395 --> 00:17:45,315 உன் கம்ப்யூட்டரை யாரு ஹேக் செய்றதுன்னு அவளுக்கு தெரியப் போகுது. 261 00:17:45,398 --> 00:17:46,483 என்ன கருமம் அது? 262 00:17:50,111 --> 00:17:52,989 -என்ன நடந்தது? -ஓ, கடவுளே! ஓ, கடவுளே! 263 00:17:53,072 --> 00:17:55,909 கடவுளே, கே, என்னை பயப்படுத்துற. 264 00:17:58,244 --> 00:18:00,246 -ஒருத்தனை கொன்னுட்டேன். -என்ன? 265 00:18:02,373 --> 00:18:05,502 அவன்தான் கொலையாளி, அவனை கொன்னுட்டேன். 266 00:18:05,585 --> 00:18:06,920 ஒரு தட்டால. 267 00:18:08,463 --> 00:18:11,341 மூச்சு விட முடியல. மூச்சு விட முடியல. 268 00:18:11,424 --> 00:18:13,301 அதை மறைக்க ஒருத்தர் அவனை சுட்டார். 269 00:18:13,384 --> 00:18:14,886 -யாரு? -அது முக்கியமில்ல. 270 00:18:14,969 --> 00:18:16,137 அது முக்கியம். 271 00:18:16,221 --> 00:18:18,473 இப்போ நான் ஹீரோ மாதிரி போயி கேஸை 272 00:18:18,556 --> 00:18:20,892 முடிவுக்கு கொண்டு வந்ததுக்கான பாராட்டை வாங்கணும். 273 00:18:20,975 --> 00:18:24,813 நான் அவ்ளோதான் போல, என் வேலை அவ்ளோதான். 274 00:18:24,896 --> 00:18:26,981 இது கட்டுப்பாடில்லாத ரயில் மாதிரி. 275 00:18:27,065 --> 00:18:29,734 ஹேய். ஹேய், என்னை பாரு. 276 00:18:30,318 --> 00:18:33,446 உன்கிட்ட மருத்துவப் பட்டம், சட்டப் பட்டம் இருக்கு. 277 00:18:33,530 --> 00:18:36,115 அதுக்கெல்லாம் அதிகமா செலவு செஞ்சது எதுக்காக? 278 00:18:36,825 --> 00:18:40,703 கேடுகெட்ட வேலை, கேடுகெட்ட வாழ்க்கைக்கா? அடடா. 279 00:18:40,787 --> 00:18:44,290 தயவு செஞ்சு, கே, எதுக்காவது பாராட்டை வாங்கு. 280 00:18:53,758 --> 00:18:55,468 நான் அவனை கொன்னுட்டேன். 281 00:18:56,302 --> 00:18:59,639 அதனால என்ன? அவன் சாக வேண்டியவன். 282 00:19:01,683 --> 00:19:02,517 அது தப்பு. 283 00:19:02,600 --> 00:19:04,435 நாலு பெண்களை கொன்னான். 284 00:19:04,519 --> 00:19:05,854 -ஐந்து. -ஐந்து! 285 00:19:06,896 --> 00:19:10,859 அவன் தடுக்கப்பட வேண்டிய மோசமான, கேடுகெட்ட கொலையாளி. 286 00:19:10,942 --> 00:19:13,736 நீ முடிச்சிட்ட. நீ முடிச்சிட்ட. 287 00:19:13,820 --> 00:19:16,865 உனக்கு கடவுள் கொடுத்த புத்திக்காக பாராட்டை வாங்கிக்கோ. 288 00:19:17,615 --> 00:19:19,868 அதை சந்தோசமா ஏத்துக்குவியா? 289 00:19:23,079 --> 00:19:25,707 நீ கே ஸ்கார்பெட்டா. 290 00:19:27,292 --> 00:19:29,043 அதே பெயரோடு இருந்த ஒருத்தரை மறக்காதே. 291 00:19:37,176 --> 00:19:39,053 -உன்னை கைது செஞ்சாங்களா? -ஆமா. 292 00:19:39,137 --> 00:19:40,847 ஒருத்தனை அடிச்சதுக்கா? 293 00:19:41,598 --> 00:19:42,765 சந்தேகப்படும் நபரை. 294 00:19:44,809 --> 00:19:50,815 அது அன்றைக்கு உணவகத்தில் கோபத்தில் என்னை விட்டுட்டு போனப்போ நடந்தது. 295 00:19:50,899 --> 00:19:53,276 நாம அதை பற்றி ஏன் திரும்ப பேசணும்? பாரு, இது சாதாரண விஷயம். 296 00:19:53,359 --> 00:19:55,612 அவன் நிறைய தப்பு செஞ்ச சைக்கோ. 297 00:19:55,695 --> 00:19:57,447 இந்த புகார் தாக்குப்பிடிக்காது. 298 00:19:58,406 --> 00:19:59,490 உனக்கு எப்படி தெரியும்? 299 00:19:59,574 --> 00:20:02,368 -இதெல்லாம் எனக்கு தெரியும். -பீட்டர், உனக்கு எப்படி தெரியும்? 300 00:20:02,452 --> 00:20:03,995 என்ன சொல்ற? நான் ஒரு போலீஸ். 301 00:20:04,078 --> 00:20:05,705 -இது குற்றம். -இது குற்றமில்ல. 302 00:20:05,788 --> 00:20:08,666 -நிரூபிக்காட்டி அது குத்தமில்ல. -அது குற்றம். 303 00:20:08,750 --> 00:20:09,584 சரி. 304 00:20:11,044 --> 00:20:11,878 ஒத்துக்குறோம். 305 00:20:12,670 --> 00:20:13,796 இல்ல, ஒத்துக்கலை. நான் போறேன். 306 00:20:13,880 --> 00:20:15,089 தெரியுமா? அவ்ளோதான். 307 00:20:15,173 --> 00:20:18,301 -என்னை விட்டுப் போறியா? -இல்ல. நாம போறோம். இன்னைக்கு ராத்திரி. 308 00:20:18,384 --> 00:20:20,094 -ஹோட்டலுக்கு போறேன். -என்ன? 309 00:20:20,178 --> 00:20:22,263 நாம ஹோட்டலுக்கு போறோம். பேக் செய்யப் போறேன். 310 00:20:22,347 --> 00:20:23,389 -செல்லம். -என்னால முடியல. 311 00:20:24,390 --> 00:20:26,684 -அடச்சே! கருமம்! -சேய்! கருமம்! என்ன ஆச்சு? 312 00:20:26,768 --> 00:20:28,061 இது என்ன? ஹலோ? 313 00:20:28,603 --> 00:20:29,604 லூசி? செல்லம்? 314 00:20:29,687 --> 00:20:31,648 -சேய்! -கருமம். கருமம். கருமம். 315 00:20:31,731 --> 00:20:34,025 -ஹேய், இது பென்டனோட நல்ல விஷயம். -என்ன ஆச்சு? 316 00:20:34,108 --> 00:20:36,152 -சேய். ஒண்ணுமில்ல. கடவுளே. -நல்லா இருக்கியா? 317 00:20:36,235 --> 00:20:40,531 நானா? உங்களை தான் கைது செஞ்சாங்க. நான் உங்களை வெளியே எடுத்தேன். 318 00:20:40,615 --> 00:20:41,616 உங்களுக்கு நன்றி. 319 00:20:41,699 --> 00:20:44,160 -சரி. -அதுக்கான பாராட்டை வாங்கியிருப்பாள். 320 00:20:44,243 --> 00:20:46,579 அவள் யாரு? டாக்டர்? 321 00:20:46,663 --> 00:20:51,042 ஆமா. நாங்க உங்களுக்காக காத்திருந்தப்போ சண்டை போட்டோம் 322 00:20:51,125 --> 00:20:55,672 அவள் மோசமானவள் என்பதால் போனேன். 323 00:20:55,755 --> 00:20:59,258 சரி. ஒரு நிமிசம். "சண்டை?" "நாயி?" அட. 324 00:20:59,342 --> 00:21:03,012 ஆமா. ஆன்ட்டி உங்க கருத்தை சொல்லி, வெளியே போக சொன்னாங்க. 325 00:21:03,096 --> 00:21:04,597 வெளியே போகச் சொன்னாங்க. 326 00:21:04,681 --> 00:21:07,016 இப்போ இதெல்லாம் செய்றது சரியில்ல. 327 00:21:07,100 --> 00:21:09,686 -அட. -ரொம்ப மென்மையா இருக்க. 328 00:21:09,769 --> 00:21:11,604 அது குத்துற விஷயமா இருக்கணும். 329 00:21:11,688 --> 00:21:14,399 சரி, அது உண்மையில்ல, சரியா? முதல் பாகம் இருக்கலாம். 330 00:21:14,482 --> 00:21:15,984 சரி. மன்னிக்கணும். 331 00:21:16,067 --> 00:21:17,276 இரு. எங்க போற? 332 00:21:17,360 --> 00:21:18,778 இன்னொரு பாட்டில் எடுக்க. 333 00:21:18,861 --> 00:21:22,865 இல்ல, இல்ல. செல்லம், செல்லம், இன்னைக்கு ராத்திரி நாம ஹோட்டல் போகறோம். 334 00:21:22,949 --> 00:21:24,826 பீட்டரும் நானும். உனக்கு ரூம் தர்றோம். 335 00:21:24,909 --> 00:21:26,661 -பக்கத்தில் இருக்காது. -அதை செய்றோமா? 336 00:21:28,079 --> 00:21:29,205 நீ அதை நம்பு. 337 00:21:33,376 --> 00:21:38,047 நடுராத்திரில எல்லாத்தையும் எடுத்துட்டு போறது விசித்திரமா இருக்கு. 338 00:21:38,131 --> 00:21:39,132 குற்றவாளி போல தெரியுறேன். 339 00:21:39,215 --> 00:21:41,134 உன்னைதான் கைது செஞ்சாங்க. 340 00:21:41,217 --> 00:21:42,343 நாம நிறுத்தலாமா? 341 00:21:42,427 --> 00:21:44,053 -ப்ளீஸ்? என் பொறுமை போச்சு. -சரி. 342 00:21:44,137 --> 00:21:45,888 -அப்படி நடக்கும். -சரி. அது உன் தப்பு இல்ல. 343 00:21:46,681 --> 00:21:47,849 என்ன? அது யார் தப்பு? 344 00:21:47,932 --> 00:21:49,017 என் சகோதரி. 345 00:21:49,100 --> 00:21:53,604 என் சகோதரியால் இந்த வீட்டில் எல்லாருக்கும் பாதிப்பு. 346 00:21:53,688 --> 00:21:59,068 என்னோட பயங்கரமான தைரியம் குறைஞ்சதுக்கு என் சகோதரிதான் காரணம்னு தெரியுமா? 347 00:21:59,152 --> 00:22:02,321 பீட்டர், வெளியே போகணும். வெளியே. 348 00:22:02,405 --> 00:22:05,783 இதெல்லாம் மோசமாவதுக்கு முன்னாடி, என் காதலானவன் ஜெயிலுக்கு போகுறதுக்கும் 349 00:22:05,867 --> 00:22:08,411 என் பொண்ணு மனநல மருத்துவமனைக்கு போகுறதுக்கும் முன் போறோம். 350 00:22:08,494 --> 00:22:11,372 -பேக் செய். யாரு? -நாம போறதுக்கு முன் அவளிடம் சொல்வியா? 351 00:22:12,540 --> 00:22:15,251 என் சகோதரி? அவ மேல ஏன் அபிமானம்? 352 00:22:15,334 --> 00:22:17,086 எனக்கு அவ மேல அபிமானம் இல்ல. 353 00:22:18,671 --> 00:22:21,174 ஜேனட் மனசுல என்னன்னா… 354 00:22:21,257 --> 00:22:24,385 -என்ன? -…நீ அவளை நேசிக்கிற. 355 00:22:24,469 --> 00:22:27,847 நிஜமாவா, ஜேனட்? ரோபோ ஜேனட் நினைக்குது… செல்லம், இது விசித்திரமானது. 356 00:22:28,931 --> 00:22:30,183 நிஜமா விசித்திரமானதா? 357 00:22:30,266 --> 00:22:33,811 நீ முட்டாள் நாய் போல அவள் பின்னால போற. 358 00:22:33,895 --> 00:22:36,105 அவளுக்கு எவ்வளவு செய்தாலும், உனக்கு திருப்தி இல்ல. 359 00:22:36,189 --> 00:22:40,943 அவளுக்கு அடுத்தது என்ன வேணும்னு எதிர்பார்த்து இருப்பதிலேயே 360 00:22:41,027 --> 00:22:45,364 உனக்கு திருப்தி கிடைப்பதா நினைக்கிற. 361 00:22:45,448 --> 00:22:48,201 -போதும், சரியா? பயங்கர விசித்திரமா இருக்க. -நிஜமாவா? 362 00:22:51,329 --> 00:22:53,873 எனக்கு எச்சரிக்கைகள் பிடிக்காது. அதை கேட்பது பிடிக்காது. 363 00:22:53,956 --> 00:22:56,959 அதை சொல்வது பிடிக்காது, ஆனா சிலர்… 364 00:22:57,043 --> 00:22:59,545 சிலர் முடிவெடுக்கணும். 365 00:23:00,088 --> 00:23:03,341 -என்ன? நானா? -ஆமா, அயோக்கியன், நீதான்! 366 00:23:03,424 --> 00:23:07,178 நீ முடிவு செய்யணும்! நான் இல்ல அவள்! 367 00:23:43,381 --> 00:23:46,217 பி 368 00:23:59,230 --> 00:24:00,439 பென்டன்? 369 00:24:03,192 --> 00:24:04,026 பென்டன்? 370 00:24:05,444 --> 00:24:06,404 சேய். 371 00:24:10,158 --> 00:24:11,826 இங்க தான் தங்கியிருக்கீங்களா? 372 00:24:11,909 --> 00:24:14,287 இல்ல. இல்ல. 373 00:24:15,371 --> 00:24:19,125 இல்ல, நான் எகோனோ லாட்ஜ்ல இருக்கேன். 374 00:24:20,418 --> 00:24:21,836 இது என்ன டிரக்? 375 00:24:22,670 --> 00:24:24,797 விசாரணைக்காக ஜின்க்ஸை நாங்க இங்கதான் வெச்சோம். 376 00:24:31,345 --> 00:24:32,471 நாங்கன்னா? 377 00:24:33,431 --> 00:24:34,682 ட்ரானும் நானும். 378 00:24:34,765 --> 00:24:36,058 இங்க உங்க கூட ட்ரான்? 379 00:24:36,809 --> 00:24:38,311 -ஆமா. எப்பயாவது. -சரி. 380 00:24:38,394 --> 00:24:39,312 நம்ம வீட்டில் இருந்தா? 381 00:24:39,395 --> 00:24:41,480 அது, நிஜமா, இது நம்ம வீடு இல்ல. 382 00:24:41,564 --> 00:24:43,566 -இது வெறும் டிரக். -அதென்னவோ, இங்க வெச்சிருந்தீங்க. 383 00:24:44,525 --> 00:24:49,447 அப்போ, சந்தேகப்படுற ஆளை பல நாட்கள் இங்க நம்ம வீட்டில் பூட்டி வெச்சிருந்தீங்க. 384 00:24:49,530 --> 00:24:50,573 டிரக்கில். 385 00:24:53,826 --> 00:24:55,995 கடவுளே. நிறைய ரகசியங்கள் இருக்கு, பென்டன். 386 00:24:56,078 --> 00:24:58,372 உங்க கிட்ட நிறைய நிறைய ரகசியங்கள் இருக்கு. 387 00:24:58,456 --> 00:25:00,249 கே, உன்கிட்ட ரகசியம் இருக்குனு தோணுது. 388 00:25:04,837 --> 00:25:07,006 அவனை என்ன செஞ்சீங்க? இப்போ ஜின்க்ஸ் ஸ்லேட்டர் எங்க? 389 00:25:07,089 --> 00:25:08,758 காவலில் இருக்கான். கொலை குற்றம் இருக்கு. 390 00:25:08,841 --> 00:25:10,384 க்வென் ஹெய்னியின் கொலை. 391 00:25:10,468 --> 00:25:13,054 அப்போ, அவனை ஏத்துக்க சொல்றீங்களா? 392 00:25:13,137 --> 00:25:16,015 -மரினோ சொன்னது சரி. அப்பாவியான ஆளு. -மரினோ. 393 00:25:16,098 --> 00:25:18,267 மரினோ, மரினோ. மரினோ என்ன யோசிக்கிறான்னு 394 00:25:18,351 --> 00:25:20,061 -எனக்கு கவலையில்ல. -அப்போ கவென் ஹெய்னி? 395 00:25:20,144 --> 00:25:22,605 -அவள் சாவை விசாரிக்க வேணாம். -அப்புறம் கேமி ரமாடா? 396 00:25:22,688 --> 00:25:25,107 -முடிஞ்சது. இப்போ ஜின்க்ஸ். அவ்ளோதான். -அவளை யாரு கொன்னது? 397 00:25:25,191 --> 00:25:27,235 -அது தப்பு. -என்னை எச்சரிக்க சொன்ன, இப்போ 398 00:25:27,318 --> 00:25:28,361 உன்னை எச்சரிக்கிறேன். 399 00:25:28,444 --> 00:25:32,531 போதும். க்வென் போதும், கேமி ரமாடா போதும், போதும் நிறுத்து. 400 00:25:32,615 --> 00:25:34,659 ரொம்ப லேட்டாகும் முன் எல்லாத்தையும் நிறுத்து. 401 00:25:34,742 --> 00:25:36,994 ரொம்ப லேட்டா? வெளியேற்றப்பட்டேன். 402 00:25:37,078 --> 00:25:40,456 நீங்க என்ன கருமம்? நீங்க யாரு? 403 00:25:43,668 --> 00:25:47,463 -நீங்க என்ன கருமம், பென்டன்? -ஓ, இல்ல, வேணாம், அது-- 404 00:26:01,727 --> 00:26:04,689 உன்கிட்ட உண்மையை சொல்றேன், கே. நான்… 405 00:26:07,024 --> 00:26:10,945 நான் கொஞ்சம்… விசித்திரமா நடந்துப்பேன். அதை நான்… 406 00:26:11,028 --> 00:26:14,365 -பென்டன். -சின்ன பையனா நான் இருந்தப்போ முதல்… 407 00:26:14,448 --> 00:26:15,658 -போதும். -இல்ல. 408 00:26:15,741 --> 00:26:19,036 எனக்கு சில ஜீவன்கள் கஷ்டப்படுவதை பார்க்கப் பிடிக்கும். 409 00:26:20,538 --> 00:26:25,042 ரொம்ப காலமா அதை மறைச்சேன், அதை உன்கிட்ட சொல்றது முக்கியம்… 410 00:26:25,126 --> 00:26:27,336 அதை உன்கிட்ட சத்தமா சொல்லணும். 411 00:26:29,297 --> 00:26:31,632 நல்ல நபரா இருக்க விரும்புறேன். 412 00:26:32,883 --> 00:26:34,385 எனக்கே புரிய வைக்கணும். 413 00:26:35,136 --> 00:26:37,680 -சரி. -நிஜமா எனக்குள் இருப்பதை காட்டணும். 414 00:26:37,763 --> 00:26:40,474 செய்ங்க. என்னை காயப்படுத்தணுமா? 415 00:26:41,225 --> 00:26:42,893 அதானா? என்னை அடிக்கணுமா? 416 00:26:42,977 --> 00:26:45,229 -நீங்க எவ்ளோ கொடூரம்னு புரிய வைக்கறீங்களா? -கடவுளே. 417 00:26:45,313 --> 00:26:48,357 தெரியும். நீங்க யாருன்னு தெரியும். 418 00:26:48,441 --> 00:26:51,485 இல்ல! தெரியாது! உனக்கு என்னை தெரியாது. 419 00:26:52,069 --> 00:26:54,280 மிருகங்கள பார்த்திருக்கேன், எல்லாம் பார்த்திருக்கேன். 420 00:26:54,363 --> 00:26:56,615 நீங்க நாசமான மாதிரி தான், நானும் நாசமாயிட்டேன். 421 00:26:56,699 --> 00:26:58,284 அதனால், உங்க மோசமான முகத்தை காட்டுங்க. 422 00:26:58,367 --> 00:27:01,287 உங்க கேடுகெட்டதை காட்டுங்க… செஞ்சுத் தொலைங்க. 423 00:27:02,371 --> 00:27:04,373 நீங்க பீடைனு நம்ப வைங்க. 424 00:27:05,416 --> 00:27:07,293 நீங்க யாருன்னு தெரியும். 425 00:27:08,210 --> 00:27:09,337 -இல்ல. -பரவாயில்ல. 426 00:27:10,212 --> 00:27:14,216 -இல்ல, வேணாம். போதும். -தெரியும். பரவாயில்ல. 427 00:27:14,300 --> 00:27:15,176 போதும். 428 00:27:15,259 --> 00:27:16,344 ஏன்? 429 00:27:16,427 --> 00:27:19,180 போதும். போதும். 430 00:27:20,514 --> 00:27:21,557 போதும். 431 00:27:32,568 --> 00:27:33,861 எனக்கு விவாகரத்து வேணும். 432 00:27:49,502 --> 00:27:50,878 கிடைக்கும். 433 00:28:22,827 --> 00:28:25,162 சேய். மன்னிச்சுக்கோ. 434 00:28:26,956 --> 00:28:30,126 நான் கோபப்பட்டதுக்கு மன்னிச்சுக்கோ. 435 00:28:32,128 --> 00:28:33,379 அதெல்லாம்… 436 00:28:35,214 --> 00:28:37,216 "வாய்ப்புள்ளப்போ பயன்படுத்து" கருமம் 437 00:28:37,299 --> 00:28:41,846 நான் உன்னை பாராட்டாத மாதிரி காட்டுன. 438 00:28:44,598 --> 00:28:48,269 என் ஒவ்வொரு அணுவிலும் உன்னை காதலிச்சேன்னு உனக்கு தெரியும். 439 00:28:52,440 --> 00:28:53,816 ரத்த நாள வீக்கம். 440 00:28:55,192 --> 00:28:56,694 இது எப்படி? 441 00:29:04,452 --> 00:29:07,580 உண்மை என்னன்னா, அந்த பிளேஸ் ஃப்ரூஜ் ஆளு, 442 00:29:09,457 --> 00:29:12,293 அதுக்கப்புறம் முதல் முறையா நான்… 443 00:29:13,377 --> 00:29:19,967 இந்த அறைக்கு வெளியே ஒரு மனித சக்தி வேற ஏதாவது எனக்காக 444 00:29:20,050 --> 00:29:22,386 இருக்கலாம்னு நினைச்சேன். 445 00:29:30,603 --> 00:29:31,896 ஜேனட்? 446 00:29:34,982 --> 00:29:37,693 ஜேனட், நிஜமா என்னோட பேசமாட்டியா? 447 00:29:39,820 --> 00:29:40,905 செல்லம்… 448 00:29:43,157 --> 00:29:45,159 நான் பேசணும்னு விரும்பின, நான் பேசுறேன். 449 00:29:50,831 --> 00:29:53,626 எங்க இருக்க? 450 00:29:56,420 --> 00:29:57,296 செல்லம்? 451 00:30:04,595 --> 00:30:05,429 இல்ல. 452 00:30:11,268 --> 00:30:13,103 அடக் கடவுளே. 453 00:30:13,729 --> 00:30:15,272 இல்ல, இல்ல, இல்ல. 454 00:30:15,940 --> 00:30:18,776 இல்ல. செல்லம், திரும்ப வா! ப்ளீஸ்? 455 00:30:18,859 --> 00:30:22,154 ப்ளீஸ், ஜேனட். திரும்ப வா. 456 00:30:23,906 --> 00:30:26,408 ஜேனட். இல்ல, இல்ல, இல்ல. 457 00:30:29,703 --> 00:30:33,874 நமக்கு ஒரு சூட் புக் செஞ்சேன்… 458 00:30:35,501 --> 00:30:36,752 ஹெர்மிடேஜ் ஹோட்டல். 459 00:30:38,003 --> 00:30:38,921 லூசி, என்ன நடந்தது? 460 00:30:48,806 --> 00:30:50,224 போயிட்டாள். 461 00:31:07,074 --> 00:31:08,075 செல்லம்… 462 00:31:29,221 --> 00:31:31,682 ஹேய், யாராவது இருக்கீங்களா? 463 00:31:35,269 --> 00:31:36,979 வீட்ல இருக்கீங்களா? 464 00:31:38,022 --> 00:31:40,608 சேய். ஹலோ? 465 00:31:52,578 --> 00:31:53,954 மெதுவா, மெதுவா. 466 00:31:58,459 --> 00:32:03,922 எனக்கு தெரியாது, ஜேனட்டால்… 467 00:32:07,801 --> 00:32:10,095 அவள் செய்வாள்னு எனக்கு தெரியாது. 468 00:32:11,555 --> 00:32:13,098 நிச்சயமா அவளால் முடியாது. 469 00:32:14,725 --> 00:32:19,396 அவளால்… என்ன முடியாது? என்ன, என்ன சொல்ல வர்ற? 470 00:32:19,480 --> 00:32:20,356 அது… 471 00:32:21,440 --> 00:32:25,903 நியூக்லியர் மிசைலுக்கு எப்படி பாதுகாப்பு இருக்குமோ, அது போல? 472 00:32:28,197 --> 00:32:30,491 எல்லாரும் அவங்க சாவியை திருப்பணும். 473 00:32:37,039 --> 00:32:38,540 சரி, யாரு சாவியை திரும்பினா? 474 00:32:39,875 --> 00:32:42,586 நீ செய்யலை. அம்மா, சரியா? 475 00:32:43,879 --> 00:32:46,632 -இல்ல! இல்ல. -என்னால முடியும்னு தோணலை… 476 00:32:46,715 --> 00:32:50,678 -லூசி. லூசி. லூசி? -இப்போ. என்னை பார்த்து பொய் சொல்ற… 477 00:32:50,761 --> 00:32:54,056 என் மேல சத்தியமா சொல்றேன். 478 00:32:54,848 --> 00:32:58,936 என் அம்மா மேல சத்தியமா. சத்தியமா… 479 00:33:02,398 --> 00:33:05,234 -இரு. என்ன? என்ன? -என் சகோதரி, என் சகோதரி. 480 00:33:07,528 --> 00:33:10,030 என் சகோதரியும் நானும்… 481 00:33:11,073 --> 00:33:15,244 என் வாழ்க்கையில் முதல் முறையா ஒரு விஷயத்தில் ஒத்துப் போனோம். 482 00:33:17,496 --> 00:33:18,372 அது என்ன? 483 00:33:23,419 --> 00:33:25,087 ஜேனட் உனக்கு கெடுதல் என்று. 484 00:33:35,389 --> 00:33:37,558 -இல்ல. லூசி. -ஜேனட் எனக்கு கெடுதலா? 485 00:33:37,641 --> 00:33:39,601 -அமைதியாகு. -நீங்க செஞ்சீங்கன்னா, சொல்லி தொலைங்க. 486 00:33:39,685 --> 00:33:41,061 -நான் செஞ்சேனா? -அமைதியாகு. 487 00:33:41,145 --> 00:33:42,438 அவளை அடக்கி வெச்சீங்களா? 488 00:33:42,521 --> 00:33:43,856 -சரி. லூசி. -அவளை அடக்கனிங்களா? 489 00:33:43,939 --> 00:33:46,191 என்னை அங்க தனியா போக விடவில்லை! இல்ல! முடியுமா? 490 00:33:46,275 --> 00:33:48,569 என்னை போகச் சொல்லாம எனக்காக நீங்க இதை செய்யணும். 491 00:33:48,652 --> 00:33:51,655 பாதுகாக்கிற ஆள் மாதிரி இதையும் நீங்க செய்யணும். 492 00:33:51,739 --> 00:33:53,657 நீங்க ஜேனட்டை கொன்னிங்களா? 493 00:33:53,741 --> 00:33:55,909 -அவளை அடக்குனிங்களா? -இல்ல, கிடையாது. கிடையாது. 494 00:33:55,993 --> 00:33:58,203 அதை செய்யவே மாட்டேன். 495 00:33:58,287 --> 00:34:00,414 -லூசி… -உங்களை நம்பமாட்டேன். 496 00:34:00,497 --> 00:34:03,208 -வேணாம். பேச வேணாம்… -மூடிக்கிட்டு இருங்க. 497 00:34:03,292 --> 00:34:05,919 ரெண்டு பேரும். இது முதல் தரமான நார்சிசம்! 498 00:34:06,003 --> 00:34:09,172 உங்களை மட்டும்தான் எனக்குள் பார்க்குறீங்க! 499 00:34:09,255 --> 00:34:13,135 இரண்டு வெள்ளைக்காரிகளால் வளர்க்கப்படுவது எவ்ளோ அலுப்பானதுனு தெரியுமா… 500 00:34:14,636 --> 00:34:18,599 எனக்காக அவங்க நேரமே ஒதுக்குவது இல்லை? 501 00:34:18,681 --> 00:34:20,476 ஒருத்தரை தொலைச்சுட்டேன்… 502 00:34:22,143 --> 00:34:23,645 என்னை புரிஞ்சுக்கிட்ட ஒரு ஆள். 503 00:34:26,732 --> 00:34:29,985 நிச்சயமா உங்களில் ஒருத்தர்தான் என்கிட்டயிருந்து பிரிச்சீங்க. 504 00:34:33,030 --> 00:34:34,739 அட, லூஸ். லூஸ். 505 00:34:34,822 --> 00:34:36,408 லூசி, அட. 506 00:34:36,492 --> 00:34:38,034 சரி, இது… 507 00:34:53,801 --> 00:34:55,677 அவளும் இப்படி நினைச்சானு தெரியுமா? 508 00:34:57,304 --> 00:34:59,556 இல்ல. இல்ல, நிச்சயமா தெரியாது. 509 00:35:03,894 --> 00:35:05,729 பைகள், தயாராச்சு. 510 00:35:05,813 --> 00:35:07,564 ஆமா. போறோம். 511 00:35:08,857 --> 00:35:10,317 -இப்போ போறீங்களா? -போறோம். 512 00:35:11,068 --> 00:35:11,902 ஆமா. 513 00:35:11,985 --> 00:35:14,446 -இதில் இருக்கீங்களா? -நான் எதிலும் இல்ல. 514 00:35:14,530 --> 00:35:16,907 அவனுக்கு எச்சரிக்கை கொடுத்தாங்கனு தெரிஞ்சுக்கோ. 515 00:35:16,990 --> 00:35:18,867 -அப்போ, அவரை போக வைக்கறீங்களா? -இல்ல. 516 00:35:18,951 --> 00:35:20,577 கே, எச்சரிக்கை ஒரு வாய்ப்பு. 517 00:35:20,661 --> 00:35:23,163 -நிறைய பின்விளைவுகள் இருக்கும். -இது நடக்க விடுவியா? 518 00:35:23,247 --> 00:35:25,874 -பேசாதீங்க. -மனைவிய ஹோட்டல் கூட்டிப் போறேன், சரியா? 519 00:35:25,958 --> 00:35:28,210 அதுக்கும் மேல இதை பற்றி அதிகம் யோசிக்க வேணாம். 520 00:35:28,293 --> 00:35:30,671 -இல்ல, யோசிக்கணும். யோசிக்கணும், ஆமா. -நிஜமாவா? 521 00:35:30,754 --> 00:35:33,048 -நிஜமாவா? உன் புருஷன் எங்க, கே? -ஆமா. 522 00:35:33,131 --> 00:35:35,467 ஒரு டிரக்குக்கு பின்னாடி சந்தேக நபரை விசாரிக்கிறார். 523 00:35:35,551 --> 00:35:36,927 -எங்க? -பீட். 524 00:35:37,010 --> 00:35:38,387 முடிவு செய். இப்பவே. 525 00:35:38,470 --> 00:35:42,641 பாருங்க. நான் மட்டும் தான் இந்த கொலைகள் 526 00:35:42,724 --> 00:35:44,643 மறைக்கப்பட்டதானு கேட்பேன். 527 00:35:44,726 --> 00:35:46,270 போய் தொலை, கே. 528 00:35:46,353 --> 00:35:48,397 சரி. உனக்கு தெரியுமா? நான் என் மனைவி கூட போகணும். 529 00:35:48,480 --> 00:35:52,025 டாக்டர் காமின்ஸ்கி பயோ-சின்தெடிக் ஸ்கின் கிராஃப்ட் பற்றி சொன்ன தகவல் இருக்கு. 530 00:35:52,109 --> 00:35:54,987 அதனால், நாம இதை செய்யணும். நீங்களும் நானும். 531 00:35:55,070 --> 00:35:57,531 பீட், ஒரு கொலைகாரன் இப்பவும் சுத்திட்டு இருக்கான். 532 00:35:57,614 --> 00:35:58,907 எனக்கு டிரக் சாவி வேணும். 533 00:35:58,991 --> 00:36:01,326 இல்ல… அட. எனக்கு நீங்க வேணும். 534 00:36:01,410 --> 00:36:02,452 எனக்கு சாவிகள் வேணும். 535 00:36:10,460 --> 00:36:11,420 சரி. 536 00:36:11,503 --> 00:36:12,337 பீட்டர்! 537 00:36:30,689 --> 00:36:31,773 சேய். 538 00:36:49,249 --> 00:36:50,250 நீ என்ன செஞ்சனு தெரியும். 539 00:36:50,876 --> 00:36:51,710 என்ன சொல்றீங்க? 540 00:36:51,793 --> 00:36:53,503 மேகி, லூசு மாதிரி செய்யாத. 541 00:36:53,587 --> 00:36:55,714 ஹாக் என்னன்னே தெரியாத மாதிரி நடிக்கிற 542 00:36:55,797 --> 00:36:58,800 ஆனா அந்த முழு விஷயத்தையும் நீயே செஞ்ச. 543 00:36:58,884 --> 00:36:59,843 இல்ல, நான் செய்யலை. 544 00:36:59,927 --> 00:37:01,929 இருங்க, தல. குற்றம் சொல்ல வேணாம். 545 00:37:02,012 --> 00:37:03,305 உன்னை நீக்குறேன். 546 00:37:04,264 --> 00:37:07,309 நான் செய்யலை. உங்க மேல சத்தியமா. நான் முட்டாளா நடிக்கல. 547 00:37:07,392 --> 00:37:09,144 இல்ல, இல்ல, இல்ல. கவலை வேணாம், குட்டி. 548 00:37:10,020 --> 00:37:12,773 ஏன்னா நீயும் நானும் ஒரு விஷயத்தை சரி செய்வோம். 549 00:37:13,732 --> 00:37:14,900 ஹேய், கே? 550 00:37:16,693 --> 00:37:18,278 -ஹேய். -நல்லா இருக்கியா? ஹேய். 551 00:37:19,154 --> 00:37:20,238 என்ன நடந்தது? 552 00:37:20,322 --> 00:37:22,616 மரினோ பூட்டிய கதவுக்குள். என்ன, நீ முடிவு செய்றியா? 553 00:37:22,699 --> 00:37:23,992 எனக்கு தோணுது. நான் போகணும். 554 00:37:24,076 --> 00:37:27,371 உனக்கு தோணுதா? கே, என்ன நடந்தது? என்னை ஏன் கூப்பிடலை? 555 00:37:27,454 --> 00:37:29,164 கூப்பிட்டேன். தகவலை வெச்சேன். 556 00:37:29,247 --> 00:37:30,207 என்ன நடந்தது? 557 00:37:30,791 --> 00:37:32,834 அது கொஞ்சம்… அது ரொம்ப… 558 00:37:34,127 --> 00:37:35,504 ஆரம்பத்திலிருந்து தொடங்கு. 559 00:37:46,473 --> 00:37:49,142 ஹேய். இங்க வா. 560 00:38:04,908 --> 00:38:06,451 நீங்க வேணும். 561 00:38:56,710 --> 00:38:58,170 யு.எஸ் நாணயங்கள் மட்டும். 562 00:39:12,017 --> 00:39:17,814 கே ஸ்கார்பெட்டா, எம்டி 563 00:39:40,587 --> 00:39:42,631 சேர்ந்து வெளிய போகாம இருக்கலாம். 564 00:39:44,633 --> 00:39:45,467 சரி. 565 00:40:03,735 --> 00:40:04,861 கே, அங்க பார்க்கலாம். 566 00:40:16,331 --> 00:40:17,833 அவனிடம் சொல்லவே முடியாது. 567 00:40:20,418 --> 00:40:21,253 எப்பவுமே. 568 00:41:23,982 --> 00:41:26,151 தி ஹெர்மிடேஜ் ஹோட்டல் 569 00:42:44,229 --> 00:42:45,397 இது நல்லா இருக்கு. 570 00:42:47,983 --> 00:42:48,984 டாக்டர் டெப்பி தந்தது. 571 00:42:50,443 --> 00:42:53,154 உங்க கிட்ட சொல்லச் சொன்னாங்க, செயற்கை தோல்… 572 00:42:54,030 --> 00:42:55,865 கேமி, க்வென் உடம்பிலிருந்து கிடைச்சது… 573 00:42:56,616 --> 00:42:57,492 ஒரே மாதிரி. 574 00:42:58,576 --> 00:43:01,079 மேகி, இப்போ நீ எனக்கு உதவுறனு நான் நம்பணுமா? 575 00:43:01,162 --> 00:43:02,831 எப்பவும் உங்களுக்கு உதவ தான் நினைச்சேன். 576 00:43:03,915 --> 00:43:04,833 உனக்கு என்ன வேணும்? 577 00:43:04,916 --> 00:43:07,127 அவனை தோற்கடிக்க உங்களுக்கு தேவையானது வெச்சிருக்கேன். 578 00:43:07,210 --> 00:43:08,211 யாரு? 579 00:43:08,295 --> 00:43:10,338 ரெட்டி, நிச்சயமா. 580 00:43:10,422 --> 00:43:11,840 நீ என்ன செஞ்சனு தெரியும். 581 00:43:12,549 --> 00:43:15,051 ரெண்டு பேரும் ஒரு கொலையை மறைச்சீங்க. 582 00:43:15,969 --> 00:43:18,513 என்ன செஞ்சீங்கனு தெரியும். நீங்க ஒண்ணு செஞ்சீங்க. 583 00:43:20,265 --> 00:43:21,725 வேற ஒருத்தர் மேல பழியை போட்டிங்க. 584 00:43:22,809 --> 00:43:27,856 அதை 25 வருஷமா அந்த சீட்டை வச்சிருக்கியா? 585 00:43:29,274 --> 00:43:30,358 எப்ப வைக்கணும்னு தெரியும். 586 00:43:34,362 --> 00:43:35,697 நான் அவ்ளோதான். 587 00:43:35,780 --> 00:43:39,951 இல்ல… இது அழகான ஒரு தொடக்கமா இருக்கலாம்… 588 00:43:40,035 --> 00:43:41,745 என்ன, நட்பா? எப்படி? 589 00:43:41,828 --> 00:43:44,873 ஆதாரம் இருக்கு. அவன் செஞ்ச எல்லா மோசமான விஷயத்துக்கும். 590 00:43:44,956 --> 00:43:45,915 ஒரு குற்றம் சொல்லுங்க. 591 00:43:45,999 --> 00:43:47,208 நிஜமா நீ செய்வியா? 592 00:43:47,292 --> 00:43:49,711 எனக்கு சம்பந்தம் இல்லாத ஒன்றில் கூட இருந்தேன் 593 00:43:50,378 --> 00:43:53,923 ஆனா விரைவில் நானும் கூட்டு களவாணி ஆனேன். 594 00:43:54,007 --> 00:43:55,842 நிச்சயமா, அதைதான் செஞ்சீங்க. 595 00:43:55,925 --> 00:43:58,511 நான் உங்களை ஹேக் செய்யல. எல்வின் செஞ்சது. 596 00:43:58,595 --> 00:44:00,013 ஏன்? 597 00:44:00,096 --> 00:44:02,682 என்னை நீங்க நம்பாமல் இருக்க. 598 00:44:02,766 --> 00:44:06,019 எப்படி தொடங்கினாலும், அது வேற மாதிரி முடியணும். 599 00:44:06,102 --> 00:44:10,190 உங்களுக்கு நிரூபிக்கிறேன். அந்த அயோக்கியனை பிடிக்க எல்லாம் தர்றேன். 600 00:44:10,273 --> 00:44:13,526 என்னை இதிலிருந்து விட்டிடுங்க, நானும் உங்களை இதிலிருந்து விட்டிடுறேன். 601 00:44:21,368 --> 00:44:22,243 சரி. 602 00:44:23,536 --> 00:44:24,412 பிரமாதம். 603 00:44:26,414 --> 00:44:27,916 நீ ரொம்ப விசித்திரமான ஆளு. 604 00:45:32,188 --> 00:45:34,065 -ஹேய், பிளேஸ். -ஹேய், தொந்தரவுக்கு ஸாரி, 605 00:45:34,149 --> 00:45:35,775 ஆனா காமின்ஸ்கி கூட வேலை செய்றேன் 606 00:45:35,859 --> 00:45:38,945 க்வெனும் கேமியும் எங்கிருந்து தோல் பாகங்களை வாங்கினாங்கனு தெரிஞ்சுக்க. 607 00:45:39,028 --> 00:45:40,447 -அவங்க… -சத்தமா பேச முடியுமா? 608 00:45:40,530 --> 00:45:42,740 …ஒரே சோதனை குழு ஆளுங்க, உங்க யூகம் சரி, தோர். 609 00:45:42,824 --> 00:45:45,452 -இல்ல, முடியல… மறுபடியும் சொல்? -வேற யாரு இருந்தாங்கனு சொல்லுங்க? 610 00:45:45,535 --> 00:45:46,828 பிளேஸ், சொல்றது கேட்கல. 611 00:45:46,911 --> 00:45:48,580 கடைசி குழுல யாரு இருந்தாங்கனு சொல்லுங்க. 612 00:45:48,663 --> 00:45:49,581 யாரு? 613 00:45:52,041 --> 00:45:53,209 யாரு? 614 00:45:53,293 --> 00:45:55,628 அப்படிதான் அவங்களை சந்திச்சான். ஒரே குழுல இருந்தாங்க. 615 00:45:55,712 --> 00:45:56,546 ஹலோ… 616 00:46:14,189 --> 00:46:16,816 அது தட்டையாகாமல் கொண்டு வராத. 617 00:46:16,900 --> 00:46:17,734 சரி, சார். 618 00:46:18,485 --> 00:46:22,071 அந்தா இருக்காள். அந்த நாணயத்தை உன் மாமா சொல்ற மாதிரி செய். 619 00:46:23,781 --> 00:46:24,949 சரி, சார். 620 00:46:25,033 --> 00:46:26,034 எங்களை கவனிக்காத. 621 00:46:46,387 --> 00:46:47,222 ஹேய், டாக்டர். 622 00:46:53,853 --> 00:46:55,438 என் நாணயம் கிடைச்சது போல. 623 00:46:57,774 --> 00:47:00,985 அது ரொம்ப சிறப்பானது. நான் பிறந்த வருஷத்தோடது. 624 00:47:07,534 --> 00:47:08,451 அதிகாரி ரயான். 625 00:47:14,207 --> 00:47:16,834 ஒரு உடம்பை அப்படி செஞ்சதை லோரிகிட்ட தான் பார்த்தேன். 626 00:47:17,418 --> 00:47:21,631 அந்த ரத்தம், அவளோட காயப்படுத்தப்பட்ட நிலை. அது என்னை மாத்துச்சு. 627 00:47:22,674 --> 00:47:24,384 கேமி விஷயத்தில் சொதப்பினேன். 628 00:47:24,926 --> 00:47:27,136 ஆனா க்வென்? க்வென் கச்சிதமா இருந்தது. 629 00:47:27,220 --> 00:47:30,223 சரியான பொண்ணை கவனிக்க வைக்க செஞ்சேன். 630 00:47:31,766 --> 00:47:32,850 அது உனக்கானது. 631 00:48:12,473 --> 00:48:13,516 சேய். 632 00:48:16,561 --> 00:48:17,395 வேணாம்! 633 00:48:20,231 --> 00:48:21,441 யாராவது உதவுங்க! 634 00:48:31,117 --> 00:48:33,161 இங்க! ப்ளீஸ்! ப்ளீஸ்! 635 00:48:38,082 --> 00:48:40,418 சண்டையை நிறுத்து, வலிக்காது. 636 00:48:53,598 --> 00:48:55,308 சிலருக்கு வெளிய காயங்கள் ஆச்சு. 637 00:48:55,892 --> 00:48:57,185 சிலருக்கு உள்ள. 638 00:49:06,569 --> 00:49:07,403 எனக்கு ரெண்டும். 639 00:49:51,823 --> 00:49:53,658 டாக்டர் கே ஸ்கார்பெட்டா 640 00:52:13,214 --> 00:52:14,215 இல்ல. 641 00:52:22,473 --> 00:52:23,683 இல்ல. 642 00:52:24,684 --> 00:52:28,771 ஸ்கார்பெட்டா 643 00:54:10,790 --> 00:54:12,792 வசனங்கள் மொழிபெயர்ப்பு Pradeep Kumar 644 00:54:12,875 --> 00:54:14,877 படைப்பு மேற்பார்வையாளர் சௌந்தரராஜன் மோகன்ராஜ்