1 00:00:46,421 --> 00:00:48,006 - ஹே, எப்படிப் போகுது? - பரவாயில்லை. 2 00:00:48,006 --> 00:00:50,676 ரொம்ப தூரப் பயணம்தான், ஆனால்... நீ எப்படி இருக்கிறாய்? 3 00:00:50,676 --> 00:00:52,803 நான் நன்றாக இருக்கிறேன். ஏதாவது வேண்டுமா? 4 00:00:52,803 --> 00:00:55,305 வேண்டும்தான். என்ன தேவை என்று பார்க்கிறேன். குழாயில் என்ன இருக்கிறது? 5 00:00:55,806 --> 00:01:00,185 இங்கே பீர் லேபள் ஒட்டிய குழாய்கள் உனக்குத் தெரிகிறதா? 6 00:01:00,185 --> 00:01:01,270 அதுதான் எங்களிடம் இருக்கு... 7 00:01:01,270 --> 00:01:03,355 - அதுதான் குழாய் வழியாக வரும். அருமை. - ஆமாம். 8 00:01:03,355 --> 00:01:04,438 நான் ஒன்று சொல்கிறேன், 9 00:01:04,438 --> 00:01:06,191 உனக்கு எது பிடிக்குமென ஏன் சொல்லக்கூடாது? 10 00:01:06,191 --> 00:01:07,734 எனக்கு எது பிடிக்குமென சொல்ல முடியவில்லை. 11 00:01:07,734 --> 00:01:10,362 இந்த எல்லா வகை பீர்களுமே எனக்கு விருப்பமானவை தான். 12 00:01:10,988 --> 00:01:12,364 லேகர் எடுத்துக்கொள்கிறாயா? 13 00:01:12,364 --> 00:01:15,200 - லேகர், அருமையாகத்தான் இருக்கும். - பிரமாதம். இப்போதே கிடைக்கும். 14 00:01:15,200 --> 00:01:17,786 உன்னுடைய அடையாள அட்டையைப் பார்த்த உடனேயே. 15 00:01:18,912 --> 00:01:20,539 - நீ என்னை அசத்துகிறாய். - எனக்குத் தெரியும். 16 00:01:20,539 --> 00:01:23,584 ஏனென்றால், நீ ஏதாவது குடிக்க வேண்டும் என்றால்கூட உனக்கு ரொம்பவே வயதாகிவிட்டது. 17 00:01:23,584 --> 00:01:26,587 சரிதான். இப்படி என்னிடம் கேட்பது பிடிச்சிருக்கு. என் கல்லூரி நாட்களை ஞாபகப்படுத்துகிறது. 18 00:01:26,587 --> 00:01:27,796 நிச்சயமாக. 19 00:01:28,714 --> 00:01:29,548 பூம். 20 00:01:29,548 --> 00:01:30,757 ஓட்டுனர் உரிமம் கோவாக் போ 21 00:01:31,925 --> 00:01:33,760 கட்டை விரலை நகர்த்தி காட்டுகிறாயா? 22 00:01:36,680 --> 00:01:39,516 அப்புறம், உனக்கு 40 வயது. அடடா. 23 00:01:39,516 --> 00:01:43,812 நீ இவ்வளவு வயதானது போலத் தெரியவில்லையே, “போ கோவாக்.” உன் இளமையின் ரகசியம் என்ன? 24 00:01:45,355 --> 00:01:49,318 வேண்டாத முடிகளை நீக்குவது. அப்புறம் போடோக்ஸ். கொஞ்சம் கிரையோதெரப்பி. 25 00:01:49,318 --> 00:01:50,777 உன்னுடைய உண்மையான பெயர் என்ன? 26 00:01:52,487 --> 00:01:56,283 கோல்டன் கோவாக். ஆம், அது என்னுடைய அப்பாவின் பெயர். 27 00:01:57,618 --> 00:01:59,995 இந்த கோல்டன் கோவாக் பெயரை நீ வைத்துக்கொண்டது உன் அப்பாவிற்குத் தெரியுமா? 28 00:01:59,995 --> 00:02:01,997 அவருடைய ட்ரக்கை நான் வைத்திருப்பது கூட அவருக்குத் தெரியாது. 29 00:02:02,664 --> 00:02:04,541 பெரிய ஆட்டோமொபைல் திருட்டுதான், சரி, அருமை. 30 00:02:04,541 --> 00:02:09,338 - அநேகமாக அதை மறுபடியும் எடுத்துகொள்ளக்கூடும். - அநேகமாகவா? 31 00:02:12,174 --> 00:02:14,635 தெரியவில்லை. எனக்கு என் ஊரே அலுத்துவிட்டது. 32 00:02:15,219 --> 00:02:18,263 எவ்வித நோக்கமும் இல்லாத மக்கள், உருப்படியில்லாத விஷயங்களைச் செய்துகொண்டிருக்கின்றனர். 33 00:02:21,808 --> 00:02:23,435 எல்லா இடத்திலும் அப்படித்தானே. 34 00:02:24,061 --> 00:02:26,313 உனக்கு இது ஏற்கனவே புரிந்துவிட்டதே மோசமான விஷயம் தான். 35 00:02:26,313 --> 00:02:29,816 சரிதானே? குறைந்தபட்சம் நீ செய்யக் கூடியது, எனக்கு ஒரு பீர் கொடுப்பது தான். 36 00:02:39,409 --> 00:02:41,078 சரி. இந்தா, இது ஒரு ஏல். 37 00:02:44,248 --> 00:02:45,791 - சியர்ஸ். - சியர்ஸ். 38 00:02:50,295 --> 00:02:51,588 ஜிஞ்சர் ஏல். 39 00:02:51,588 --> 00:02:55,008 - இருப்பதிலேயே சிறந்தது, ஜிஞ்சர் ஏல் தான். - ஆமாம். நல்ல பீர். 40 00:02:55,008 --> 00:02:57,010 இதை நான் வைத்துக்கொள்ளணும், இல்லையா? 41 00:02:59,054 --> 00:03:01,014 - உன் கழிவறையை பயன்படுத்திக்கொள்ளலாமா? - பயன்படுத்திக்கொள். 42 00:03:01,014 --> 00:03:02,099 நன்றி. 43 00:03:09,439 --> 00:03:13,652 மார்ஃபோ உங்கள் வாழ்வின் திறனை அறிந்துகொள்ளுங்கள் 44 00:03:21,493 --> 00:03:23,078 - ஹே. நான் கிளம்ப வேண்டும். - கண்டிப்பாக. 45 00:03:23,078 --> 00:03:26,498 மனைவி குழந்தைகள் காத்திருப்பார்கள். மனைவிகளை வருத்தப்பட வைக்கக் கூடாது. 46 00:03:28,792 --> 00:03:30,377 உன்னைச் சந்தித்ததில் சந்தோஷப்படுகிறேன். 47 00:03:32,337 --> 00:03:33,589 வண்டியை கவனமாக ஒட்டு. 48 00:04:15,964 --> 00:04:18,550 அடச்சே. இன்னொரு புள்ளி. 49 00:04:19,134 --> 00:04:20,344 அடச்சே. 50 00:04:57,589 --> 00:05:00,509 டியர்ஃபீல்ட் எல்லைக்கு வரவேற்கிறோம் 51 00:05:03,178 --> 00:05:04,847 கோல்டன் 52 00:05:43,468 --> 00:05:46,680 ஹே. போ கோவாக். 53 00:05:46,680 --> 00:05:49,558 அது என்னுடைய அப்பாவின் பெயர். 54 00:05:49,558 --> 00:05:52,186 தெரியும். முடி நீக்கல் விஷயம் எப்படி போகுது? 55 00:05:57,774 --> 00:06:01,653 மன்னித்துவிடு. சில விஷயங்களைச் சரி பார்க்க... நான் போக வேண்டும். 56 00:06:08,952 --> 00:06:10,537 - ஜேக்கப்பின் நண்பனா? - என்ன? 57 00:06:11,788 --> 00:06:12,915 இல்லை. நான்... 58 00:06:15,167 --> 00:06:17,920 அவனுக்கு சகோதரன் யாராவது இருக்காங்களா? 59 00:06:19,421 --> 00:06:23,509 இருந்தான். நீ ஊருக்குப் புதிது போல. 60 00:06:24,801 --> 00:06:25,636 ஆமாம். 61 00:06:26,887 --> 00:06:28,805 கொஞ்ச காலம் இருப்பாய் என்று நம்புகிறேன். 62 00:06:35,145 --> 00:06:36,897 கேளுங்கள், நான் வங்கிக்குப் போகணும். 63 00:06:36,897 --> 00:06:37,814 பெட்ஃபோர்ட் பார் 64 00:06:37,814 --> 00:06:39,900 எனக்கு ஒரு சட்டையும், தலைக்கவசமும், கையுறைகளும் வேண்டும். 65 00:06:39,900 --> 00:06:43,111 விரல்கள் மூடாத வெறும் கையுறைகள் இருந்தால் பரவாயில்லை, இல்லையென்றாலும் பரவாயில்லை. 66 00:06:43,111 --> 00:06:46,198 ஆனால், எது முதலில் வேண்டும்? ஜாக்கெட்டா அல்லது ஹர்லேவா? 67 00:06:47,074 --> 00:06:49,368 ஹே, பார்டெண்டர், நீ என்ன நினைக்கிறாய்? 68 00:06:49,910 --> 00:06:50,911 மன்னிக்கவும். என்ன நடக்கிறது? 69 00:06:53,580 --> 00:06:55,457 என் திறனைப் பின்தொடர்கிறேன். 70 00:06:57,668 --> 00:06:58,794 பைக்கர் 71 00:07:00,295 --> 00:07:01,922 இது உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? 72 00:07:13,475 --> 00:07:17,145 எதற்குக் காத்திருக்கிறாய்? முயன்று பாரேன். 73 00:07:38,584 --> 00:07:40,794 திரு. ஜான்சன். 74 00:07:40,794 --> 00:07:42,004 அதில் என்ன எழுதியிருக்கிறது? 75 00:07:42,004 --> 00:07:43,797 “அடுத்த கட்டத்துக்கு நீங்கள் தயாரா?” 76 00:07:48,051 --> 00:07:49,386 இதற்கு முன் அது இப்படி செய்ததே இல்லை. 77 00:07:52,306 --> 00:07:53,390 என்ன? 78 00:08:09,489 --> 00:08:11,950 “இதற்கு முன் அது இப்படி செய்ததே இல்லை” என்றால் என்ன அர்த்தம்? 79 00:08:11,950 --> 00:08:15,746 - அது என்ன செய்கிறது. நீ என்ன செய்தாய்? - நாங்கள் எதுவும் செய்யவில்லை. 80 00:08:15,746 --> 00:08:17,206 அதிலிருந்து ஒரு நீல நிற வெளிச்சம் வந்தது. 81 00:08:17,206 --> 00:08:20,667 அதை நாங்கள் பின்தொடர்ந்தோம். நாங்கள் அடுத்த கட்டத்துக்குத் தயாரா என்று அது கேட்டது. 82 00:08:20,667 --> 00:08:23,086 நண்பர்களே, அது, “நாம் அடுத்த கட்டத்துக்குத் தயாரா?” என்று கேட்கிறது. 83 00:08:23,086 --> 00:08:25,047 - அதைத்தானே நான் சொன்னேன். - ஜியோர்ஜியோ, நீ செய்துவிட்டாய். 84 00:08:25,047 --> 00:08:27,174 பச்சை நிறப் பொத்தானை அழுத்தினேன். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. 85 00:08:27,174 --> 00:08:30,010 எதற்கு பொத்தான்களை அழுத்துகிறாய்? நாம் இதில் வாக்களிக்க வேண்டும். 86 00:08:30,010 --> 00:08:31,845 சரி. நீங்கள் இங்கே பொறுப்பில் இல்லை. 87 00:08:31,845 --> 00:08:34,932 நீங்கள்தான் இந்த ஊர் முழுவதையும் இந்த இயந்திரத்துக்கு எதிராக மாற்ற முயற்சிக்கிறீர்கள். 88 00:08:34,932 --> 00:08:37,476 நான்தான் பேச்சை ஆரம்பித்தேன், அவர்களுடைய ஆர்வத்தை மறுபடியும் தூண்டினேன். 89 00:08:38,644 --> 00:08:40,895 அந்த மார்ஃபோவால் ஏதாவது நடந்ததா? 90 00:08:40,895 --> 00:08:42,523 நான் உங்களைத் தடுக்கப் போகிறேன். 91 00:08:42,523 --> 00:08:47,152 மன்னிக்கவும். முற்றிலும் இயல்பான சூழலில் உள்ள மக்களோடு தான் நாம் பேசுகிறோம். 92 00:08:47,152 --> 00:08:49,488 - ஐயோ. ஹேனா, உன் முதுகு? - அது என்னது? 93 00:08:49,488 --> 00:08:50,864 சரி. 94 00:08:51,990 --> 00:08:56,161 பார்ப்பதற்கு மர்மமான அல்லது அசாதரணமானது எதுவும் இங்கில்லை. 95 00:08:56,161 --> 00:08:59,623 ஆகவே, தயவுசெய்து, நீங்கள் உங்கள் வீட்டிற்குத் திரும்பலாம். 96 00:08:59,623 --> 00:09:02,084 சரி, நான் சும்மா எல்லா பொத்தான்களையும் அழுத்தினேன். ஒன்றும் ஆகவில்லை. 97 00:09:02,084 --> 00:09:04,670 ப்ளக்கில் இருந்து எடுத்து விட்டு மீண்டும் ப்ளக் பண்ணிப் பார்க்கலாமென நினைக்கிறேன். 98 00:09:04,670 --> 00:09:06,463 - வேண்டாம். ப்ளக்கில் இருந்து எடுக்காதே. - அதன் மீது ஊதிப் பாருங்கள். 99 00:09:06,463 --> 00:09:08,507 - கெட்சப் பாட்டிலைத் தட்டுவது மாதிரி தட்டலாம். - இது நல்ல யோசனை. 100 00:09:08,507 --> 00:09:12,970 ஆமாம்.ஹே! மார்ஃபோ, நாங்கள் அடுத்த கட்டத்துக்குத் தயார். 101 00:09:12,970 --> 00:09:15,848 அல்லது ஒருவேளை நாம் ஹேனாவைக் கேட்கலாம். 102 00:09:20,352 --> 00:09:22,229 அடுத்த கட்டத்துக்கு நாம் எப்படிப் போவது? 103 00:09:23,814 --> 00:09:28,068 எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால், எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன். 104 00:09:30,654 --> 00:09:31,655 சரி. 105 00:09:33,282 --> 00:09:35,993 நான் அங்கு வேலை பார்க்கத் தொடங்கியதில் இருந்தே மார்ஃபோ அங்கேதான் இருந்தது, ஆனால், 106 00:09:35,993 --> 00:09:37,244 அதற்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. 107 00:09:37,244 --> 00:09:40,122 சில சமயம், மக்கள் அதைப் பயன்படுத்தித் தங்களின் திறமையைத் தெரிந்துகொண்டு, நகர்ந்து விடுவார்கள். 108 00:09:40,122 --> 00:09:42,165 ஆனால், அதற்கப்புறம் அவர்களுக்கு என்ன ஆனது என்பது எனக்குத் தெரியாது. 109 00:09:45,544 --> 00:09:48,422 மன்னிக்கவும், ஹேனா. உண்மையிலேயே, நான் விஸ்கி குடிப்பதில்லை. 110 00:09:48,422 --> 00:09:51,175 - உன்னிடம், ட்ரை கார்டோன்னே இருக்குமா? - எனக்கு மார்டினி ரொம்ப பிடிக்கும். 111 00:09:51,175 --> 00:09:52,676 நான் இப்போது வேலை பார்க்கவில்லை. 112 00:09:52,676 --> 00:09:54,178 உங்களுக்கு விஸ்கி வேண்டாம் என்றால் நான் எடுத்துக்கொள்கிறேன். 113 00:09:54,178 --> 00:09:56,221 - நீ எடுத்துக்கொள்ள கூடாது. - அப்படியானால், கொஞ்சம் பொறு. 114 00:09:56,221 --> 00:09:57,806 அந்த நகரத்தின் மக்கள், ஒரு இயந்திரத்திலிருந்து 115 00:09:57,806 --> 00:10:01,476 அவர்கள் பெற்றுக்கொண்ட ஒரு அட்டையினால், தங்களது வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளவில்லையா? 116 00:10:01,476 --> 00:10:03,854 அவர்கள் என்ன செய்தார்கள் என்று எனக்குத் தெரியாது. அது ஒரு நகரமும் அல்ல. 117 00:10:03,854 --> 00:10:05,981 ஏதோ ஒரு அனாமத்தான இடத்தில் இருக்கும் பார்தான் அது. 118 00:10:05,981 --> 00:10:10,319 சோகமான ஆட்களுக்கான சோகமான புகலிடம். அதாவது, ஃபாதர் ரூபென் அங்கே இருந்திருக்கிறார். 119 00:10:11,904 --> 00:10:13,447 பொறுங்க. இதற்கு முன் மார்ஃபோவைப் பார்த்ததுண்டா? 120 00:10:13,447 --> 00:10:18,452 இல்லை. அந்த பாருக்கு ஒரு முறைதான் போயிருக்கிறேன். அந்த இயந்திரத்தை பார்த்ததே இல்லை. 121 00:10:18,452 --> 00:10:22,247 ஆனால் இங்கே, நீங்கள் எல்லோரும் உங்களுடைய அட்டைகளைப் பகிர்ந்துகொண்டு இருக்கிறீர்கள், 122 00:10:22,247 --> 00:10:24,625 உங்களுடைய விசித்திரமான கனவுகளையும், நம்பிக்கைகளையும் ஆதரிக்கிறீர்கள். 123 00:10:24,625 --> 00:10:26,293 யாரும் இந்த மாதிரி செய்து, நான் பார்த்ததில்லை. 124 00:10:26,293 --> 00:10:29,546 இந்த இயந்திரம் அடுத்த கட்டத்துக்குப் போவதையும் நான் இதற்கு முன் பார்த்ததே இல்லை. 125 00:10:29,546 --> 00:10:32,341 - சரி. எனக்கு நிறைய கேள்விகள் எழும்புகின்றன. - எனக்கும்தான். 126 00:10:32,341 --> 00:10:34,510 -“டைஜெஸ்ட்”-க்காக சில கேள்விகள் கேட்கிறேன். - என்ன தெரியுமா? 127 00:10:34,510 --> 00:10:37,554 ஒவ்வொருவரும் ஒரு கேள்வி மட்டும் கேளுங்கள். அவ்வளவுதான் என்னால் சமாளிக்க முடியும். 128 00:10:37,554 --> 00:10:38,555 சரி, உன் கேள்வி, ஜியோர்ஜியோ? 129 00:10:38,555 --> 00:10:41,892 மார்ஃபோவினால் இதுவரைக்கும் கிடைத்த அட்டையிலேயே “சூப்பர்ஸ்டார்” என்பதுதான் மிகச் சிறந்த அட்டையா? 130 00:10:41,892 --> 00:10:43,143 இல்லை. 131 00:10:45,229 --> 00:10:47,481 சரி. ஹாய், ஹேனா. 132 00:10:47,481 --> 00:10:50,400 “சூப்பர்ஸ்டார்” எனபது, முதல் மூன்று மிகச் சிறந்த அட்டைக்குள் வருமா? 133 00:10:51,109 --> 00:10:53,987 நான் ஒரு கேள்வி கேட்க வேண்டும். இங்கே என்ன நடக்கிறது? 134 00:10:53,987 --> 00:10:56,448 - என்ன சொல்கிறாய்? - குழுவினர் அனைவருக்கான கேள்வி. 135 00:10:56,448 --> 00:10:59,993 இஸியின் உயிரை நான்தான் காப்பாற்றினேன் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியுமா? 136 00:10:59,993 --> 00:11:01,912 நாம் இப்போது பேச வேண்டிய விஷயத்தைப் பற்றி பேசலாமா? 137 00:11:01,912 --> 00:11:05,415 இருக்கிற எல்லா இடங்களையும் விடுத்து, ஹேனா இந்த ஊருக்கு வர என்ன காரணம்? 138 00:11:09,044 --> 00:11:11,421 நான் வரைபடத்தில் தற்செயலாக ஏதோ ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்தேன். 139 00:11:11,421 --> 00:11:13,966 ஆனால், இங்கே மார்ஃபோ இருப்பது தெரிந்ததும், நான் என்ன உணர்ந்தேன் என்றால்... 140 00:11:13,966 --> 00:11:15,259 ஒரு அடையாளமா? 141 00:11:16,343 --> 00:11:18,011 விஷயங்கள் எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையன என்று தோன்றியது. 142 00:11:20,013 --> 00:11:24,685 அந்த பாழாய்ப்போன புள்ளிகள் மாதிரியா. மார்ஃபோ புள்ளிகள். 143 00:11:24,685 --> 00:11:28,814 உனக்கு உன் முதுகில் உள்ளது, எனக்கு வேறு ஒரு இடத்தில் உள்ளது. 144 00:11:29,481 --> 00:11:30,607 அதற்கு என்ன அர்த்தம்? 145 00:11:31,108 --> 00:11:33,986 உங்களுக்கும் புள்ளிகள் இருக்கிறதா? நீல புள்ளிகள்? 146 00:11:34,486 --> 00:11:36,405 ஆமாம், மார்ஃபோ நீல புள்ளிகள். 147 00:11:37,239 --> 00:11:39,950 என்னிடமும் ஹேனாவிடமும் மட்டும்தான் அவை இருக்கின்றன, 148 00:11:39,950 --> 00:11:42,286 இதனால், ஏதோ ஒரு வகையில் நாங்கள் விசேஷமானவர்கள்தான். 149 00:11:42,286 --> 00:11:43,871 - என்னிடமும் புள்ளிகள் இருக்கின்றன. - என்ன? 150 00:11:43,871 --> 00:11:45,122 உன்னிடம் இருக்கா? 151 00:11:45,122 --> 00:11:46,582 என்னுடைய பாதத்தின் அடியில் புள்ளிகள் இருக்கின்றன. 152 00:11:46,582 --> 00:11:50,252 எனக்கும் மிகவும் சங்கோஜமாக இருந்ததால், நான் அதைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லை. 153 00:11:50,252 --> 00:11:51,461 ஒருவருக்கொருவர் நிர்வாணமாகப் பார்த்துக்கொள்ளவில்லையா? 154 00:11:51,461 --> 00:11:54,423 நாங்கள் எப்போதும் எங்களின் முன் பக்கத்தைத்தான் நிர்வாணமாகப் பார்த்துக்கொள்வோம். 155 00:11:54,423 --> 00:11:55,591 அருமை. 156 00:11:55,591 --> 00:11:58,051 என்னுடைய மார்பில் மிகப் பெரிய புள்ளி இருக்கு. 157 00:11:58,802 --> 00:12:00,137 அது ஒரு மச்சம். 158 00:12:00,137 --> 00:12:03,724 சரி, வேறு யாருக்காவது மார்பில் மச்சம் இருக்கிறதா? 159 00:12:03,724 --> 00:12:05,851 - அதே மாதிரி இல்லை. - சரி, கேளுங்கள். 160 00:12:05,851 --> 00:12:07,186 புள்ளிகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. 161 00:12:07,186 --> 00:12:09,938 பல வருடங்களுக்கு முன்பே இவையெல்லாம் வந்துவிட்டது, ஆனால் எதனால் வந்தது என்றெல்லாம் தெரியாது... 162 00:12:09,938 --> 00:12:12,482 - எப்படி அடுத்த கட்டத்திற்குப் போவது? - தெரியாது. அதைத்தானே நான் சொல்கிறேன். 163 00:12:12,482 --> 00:12:14,651 மார்ஃபோ இருந்த இடத்தில் நான் இருந்தேன் என்பதற்காக 164 00:12:14,651 --> 00:12:16,069 எனக்கு அது வந்தது என்று கிடையாது... 165 00:12:17,571 --> 00:12:20,490 இன்னமும் என்னால் நிறைய விஷயங்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. 166 00:12:23,035 --> 00:12:24,828 - மீண்டும் விளக்குகள் எரிகின்றன. - சரியாக கவனித்திருக்கிறாய். 167 00:12:24,828 --> 00:12:26,872 சரி. பார் மூடப்பட்டுவிட்டது. 168 00:12:26,872 --> 00:12:29,917 எனக்கு பதில் தெரியாத கேள்விகள் பலவற்றை நீங்கள் நாளை கேட்கலாம், 169 00:12:29,917 --> 00:12:31,752 அதுவரையில், நீங்கள் அனைவரும் வெளியே போகலாம். 170 00:12:32,252 --> 00:12:34,338 இஸி. நான் உனக்கு உதவுகிறேன். 171 00:12:34,338 --> 00:12:36,632 என் முழங்கால் இப்போது சரியாகிவிட்டது. எனக்கு உன் உதவி தேவையில்லை. 172 00:12:36,632 --> 00:12:38,884 முதல் டேட்டிங்கைப் பொறுத்தவரை, இது நன்றாகவே போனது. 173 00:12:38,884 --> 00:12:41,762 - இன்னும் நிறைய முறை டேட்டிங் செய்யலாம். - எத்தனை புள்ளிகள்? 174 00:12:41,762 --> 00:12:42,846 கொஞ்சம் தான். 175 00:12:43,347 --> 00:12:45,432 நீ உன்னுடையதைக் காட்டினால் நான் என்னுடையதைக் காட்டுகிறேன். 176 00:12:46,850 --> 00:12:49,102 உன்னுடைய பாதத்தில் என் கைகளை வைக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன். 177 00:12:51,647 --> 00:12:55,275 ஆக, இப்போது உங்களுக்கு என்னைப் பிடிக்காது. 178 00:12:55,275 --> 00:12:56,443 ஏன் அப்படிச் சொல்கிறாய்? 179 00:12:57,277 --> 00:13:01,657 நான், உங்களிடம் உண்மையை முழுவதும் சொல்லவில்லையே. 180 00:13:02,241 --> 00:13:05,160 இல்லை, இல்லை, நீ சொன்னது சரி என நினைத்தேன். 181 00:13:07,496 --> 00:13:09,414 நமக்கு ஒருவரை ஒருவர் தெரியாது. 182 00:13:14,336 --> 00:13:16,046 உங்கள் கேள்வி என்ன? 183 00:13:16,046 --> 00:13:18,257 என்னிடம் கேள்வி கேட்க வேண்டாமா? 184 00:13:19,591 --> 00:13:23,011 இதோடு இப்படி பேசுவதை நிறுத்திக்கொள்ளலாம் என நினைக்கிறேன். 185 00:13:35,023 --> 00:13:36,191 அடச்சே. 186 00:13:40,904 --> 00:13:41,738 இனிமையான இரவு. 187 00:13:42,906 --> 00:13:44,575 மிக அருமையாக இருந்தது. 188 00:13:47,703 --> 00:13:51,874 அதாவது, நிறைய மழை பெய்தது தான், ஆனால், எனக்கு மழை ரொம்ப பிடிக்கும். 189 00:13:55,377 --> 00:13:58,881 மழை பெய்வது, நிற்கும் போதும், எனக்குப் பிடிக்கும். 190 00:14:00,591 --> 00:14:01,884 எனக்கும் தான். 191 00:14:04,636 --> 00:14:05,804 நல்லது. 192 00:14:11,727 --> 00:14:13,270 வண்டியை எங்கே நிறுத்தினாய்? 193 00:14:13,937 --> 00:14:17,816 நான் வண்டியில் வரவில்லை. உன்னைப் பின்தொடர்ந்தேன். 194 00:14:18,901 --> 00:14:22,571 நிறுத்து! இது ரொம்ப வேடிக்கையானது. 195 00:14:22,571 --> 00:14:25,699 - நான் உன்னைப் பின்தொடர்ந்தேன்! - ஐயோ. அப்படியா? 196 00:14:25,699 --> 00:14:27,284 ஆமாம். நான் வந்து... 197 00:14:27,284 --> 00:14:30,037 அதனால்தான் நாம் மெதுவாக நடந்தோம். 198 00:14:30,037 --> 00:14:31,246 நானும் வண்டியில் வரவில்லை. 199 00:14:31,246 --> 00:14:34,541 - டியர்ஃபெஸ்டில் வண்டி நிறுத்துவது மிக கஷ்டம்... - கஷ்டம் தான். 200 00:14:36,752 --> 00:14:39,796 - டியர்ஃபெஸ்ட் மோசமாக இருந்தது. - ஆமாம். 201 00:14:40,881 --> 00:14:43,634 நாம் நம் ஊரைக் காப்பாற்றியது, பிறகு என் மகளுக்கு நீ ஒரு மாற்றான்-ஜியோர்ஜியோவாக 202 00:14:43,634 --> 00:14:45,886 இருப்பாய் என சொல்லி நாம் முத்தமிட்ட போது முழு ஊரும் ஆரவாரம் செய்தது நினைவிருக்கா? 203 00:14:45,886 --> 00:14:47,429 இருக்கிறது. 204 00:14:48,472 --> 00:14:49,973 - எனக்கு நினைவிருக்கிறது. - ஆமாம். 205 00:14:52,142 --> 00:14:53,602 ஆமாம், உன்னை என்னோடு வரச் சொல்வேன், 206 00:14:53,602 --> 00:14:56,104 ஆனால், நீ சவானாவிடம் திரும்பிப் போக விரும்புவாய். 207 00:14:56,104 --> 00:14:58,649 ஐயோ, கடவுளே. ஓ, சவானா. 208 00:14:58,649 --> 00:15:00,359 ஐயோ, நான் எங்கே என்று அவள் தேடிக்கொண்டிருப்பாள். 209 00:15:00,359 --> 00:15:01,777 நான் அவளை அழைத்து பேசுகிறேன். 210 00:15:03,904 --> 00:15:05,364 அவள் தூங்கி இருக்கலாம். 211 00:15:05,364 --> 00:15:08,784 அவளை நான் எழுப்புவது நன்றாக இருக்காது, இல்லையா? 212 00:15:08,784 --> 00:15:12,287 ஹலோ? மோசமான அம்மாக்கள் கிளப்பின் தலைவி பேசுகிறேன். 213 00:15:12,913 --> 00:15:14,915 ஆமாம், ஒரு புது உறுப்பினர் இருக்கிறார். 214 00:15:23,340 --> 00:15:24,174 தெரியவில்லை. 215 00:15:24,174 --> 00:15:29,721 எனக்கு ரொம்ப பசிப்பதால் யோசிக்க முடியவில்லை. இன்று இரவு நான் இன்னும் டின்னர் சாப்பிடவில்லை. 216 00:15:30,973 --> 00:15:32,850 நானும் கூட சாப்பிடவில்லை. 217 00:15:32,850 --> 00:15:35,519 நாம் சாப்பிட்டு விட்டு போய் சவானாவைப் பார்க்கலாமா? 218 00:15:35,519 --> 00:15:38,564 சரி. என்ன தெரியுமா? அது புத்திசாலித்தனமான யோசனையாகத் தோன்றுகின்றது. 219 00:15:38,564 --> 00:15:43,110 ஆமாம். ஆனால், ஏற்கனவே நேரமாகிவிட்டது. 220 00:15:43,610 --> 00:15:47,739 அதாவது, என்னால் வீட்டுக்கு போக முடியாவிடில் நான் படுத்துக்கொள்ள 221 00:15:47,739 --> 00:15:50,868 வேறு ஒரு அறை இருக்கிறதா? 222 00:15:52,119 --> 00:15:56,498 அதுதான் விஷயமே. நிறைய இருக்கிறது. நான் உன்னைக் கட்டாயப்படுத்த விரும்பவில்லை. 223 00:15:56,498 --> 00:16:00,878 ஓ, ஜியோர்ஜியோ, இந்த இரவு முடிவதை நான் விரும்பவில்லை. 224 00:16:03,547 --> 00:16:07,134 சரி. எனில், அது முடியாது. 225 00:16:13,140 --> 00:16:15,184 - எங்களிடம் சொல்வாய், இல்லையா? - சொல்வேன். 226 00:16:15,184 --> 00:16:17,311 100% உறுதியாகச் சொல்கிறேன், என்னிடம் எந்த புள்ளிகளும் இல்லை. 227 00:16:17,811 --> 00:16:19,521 உன் உடலில் தேட வைக்காதே, ட்ரினா. 228 00:16:19,521 --> 00:16:20,647 டஸ்டி, வேண்டாம். 229 00:16:20,647 --> 00:16:22,941 நான் ஜோக்... உண்மையாக உடலில் தேட மாட்டேன். 230 00:16:22,941 --> 00:16:24,026 ஒரு கருத்து சொல்கிறேன். 231 00:16:24,026 --> 00:16:27,070 குடும்பத்தில் யாருக்கு நீல புள்ளிகள் இருக்கிறது என்று தெரிவது நல்லது. 232 00:16:27,070 --> 00:16:28,572 சரி, நான் பொய் சொல்லவில்லை. 233 00:16:28,572 --> 00:16:30,908 இப்போது எல்லாம் தெளிவாகியது, நல்ல விஷயம் இல்லையா? 234 00:16:30,908 --> 00:16:33,368 இனி இந்த குடும்பத்தில் ரகசியங்கள் கிடையாது. 235 00:16:33,368 --> 00:16:37,122 ஆமாம், வேலை செய்யாமல் இருப்பதற்கு சரியான தருணத்தைத் தேர்ந்தெடுக்கும் 236 00:16:37,122 --> 00:16:38,916 ஒரு இயந்திரம் சொல்லக்கூடிய 237 00:16:38,916 --> 00:16:41,335 புரிந்துகொள்ள முடியாத வாழ்க்கை புதிர்கள் மட்டும் நம்மிடம் இருக்கின்றன. 238 00:16:41,335 --> 00:16:43,086 யாராவது, இதைப் புரிந்துகொள்ள, முயல வேண்டும், இல்லையா? 239 00:16:43,086 --> 00:16:47,883 அதாவது, அது நம்மிடம் ஒரு கேள்வி கேட்டது. “அடுத்த கட்டத்துக்கு நீங்கள் தயாரா?” 240 00:16:47,883 --> 00:16:50,219 அது வெறும் கேள்வியாக இருக்கலாம். 241 00:16:50,219 --> 00:16:52,221 இயந்திரம் தன் வேலையைச் செய்து இருக்கலாம், 242 00:16:52,221 --> 00:16:54,973 அடுத்த கட்டத்தில் எல்லோரும் தாங்கள் கற்றுக்கொண்டவற்றை வைத்துக்கொண்டு 243 00:16:54,973 --> 00:16:58,352 தங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டி இருக்கலாம். 244 00:16:59,728 --> 00:17:02,814 - ஆமாம், அப்படி இருக்கலாம். - அழகாகச் சொன்னாய். அருமை. 245 00:17:02,814 --> 00:17:05,358 சரி, நான் தூங்கப் போகிறேன், உங்களை நேசிக்கிறேன். 246 00:17:05,358 --> 00:17:07,653 உங்களுடன் சேர்ந்து டியர்ஃபெஸ்டுக்கு போனதில் எனக்கு ரொம்ப சந்தோஷம். 247 00:17:08,904 --> 00:17:10,948 - உன்னை நேசிக்கிறேன், செல்லம். - மிகவும் ஜாலியான ஒரு இரவு. 248 00:17:10,948 --> 00:17:12,156 - குட் நைட். - குட் நைட். 249 00:17:17,579 --> 00:17:19,330 அதில் நீ எதையும் நம்பவில்லை, இல்லையா? 250 00:17:19,330 --> 00:17:22,041 இல்லை. நாம் அடுத்த கட்டத்திற்கு போகப் போகிறோம். 251 00:17:30,384 --> 00:17:32,719 நீங்கள் வந்ததால், திரு. ஜான்சன் மகிழ்ச்சி அடைவார். 252 00:17:33,929 --> 00:17:36,807 இன்னும் சீக்கிரமாக வந்திருப்பேன், ஆனால் இன்றிரவு கிட்டத்தட்ட சாகவிருந்தேன். 253 00:17:36,807 --> 00:17:38,725 அடக் கடவுளே. வருந்துகிறேன். என்ன நடந்தது? 254 00:17:38,725 --> 00:17:41,019 - அவள் ஒரு வைக்கோல் புதிரில் மாட்டிக்கொண்டாள். - நான் சிக்கிக்கொண்டேன். 255 00:17:41,645 --> 00:17:43,689 இருள் சூழ்ந்த ஒரு புதிரில் நான் சிக்கிக்கொண்டேன். 256 00:17:43,689 --> 00:17:47,442 நான் யார் என்று அவளுக்குத் தெரியாவிட்டாலும், நான்தான் அவளைக் காப்பாற்றினேன். 257 00:17:47,442 --> 00:17:50,487 நீ யார் என்று எனக்குத் தெரியும். ஆனால், உன் பெயர்தான் நினைவுக்கு வரவில்லை. 258 00:17:51,071 --> 00:17:53,907 என்னையே ஷெரிஃபாக இருக்கச் சொல்லி, நீ பலமுறை என் அலுவலகத்திற்கு வந்திருக்கிறாய். 259 00:17:53,907 --> 00:17:55,492 அவளை எப்படி காப்பாற்றினாய்? 260 00:17:56,243 --> 00:17:57,744 முதலில் நான், 261 00:17:57,744 --> 00:18:01,623 “என்னுடைய ரம்பத்தை டியர்ஃபெஸ்டிற்கு கொண்டு வந்திருக்க வேண்டாம்” என்று நினைத்தேன். 262 00:18:01,623 --> 00:18:04,001 ஆனால், அதுதான் உதவி செய்தது. 263 00:18:05,085 --> 00:18:09,047 ஒரு மின்சார கருவியைப் பயன்படுத்தத் தெரிந்த எவரையும் நினைத்து நான் ஆச்சரியப்படுகிறேன். 264 00:18:09,590 --> 00:18:13,886 மருத்துவ பள்ளியில் நான் பார்த்த பல கேஸ்களில் கட்டை விரல்கள் துண்டிக்கப்பட்டிருந்தன. 265 00:18:13,886 --> 00:18:19,349 ஆமாம், நான் மரச்சாமான்கள் மாற்றவும் செய்வேன், எனவே... 266 00:18:19,349 --> 00:18:20,517 சரி. 267 00:18:20,517 --> 00:18:23,520 நீங்கள் கொஞ்சுவதை, இரவு முழுவதும் இங்கேயே இருந்து நான் பார்க்க விரும்பினாலும், 268 00:18:23,520 --> 00:18:26,982 ஒரு மனிதன் இறந்துகொண்டு இருக்கிறான் என்பதை நான் நினைவுபடுத்துகிறேன். 269 00:18:26,982 --> 00:18:28,692 இல்லை. அவர் ஓய்வெடுக்கிறார். 270 00:18:29,359 --> 00:18:32,196 ஆனால், அவர் கண்விழிக்கும் போது நீங்கள் இருந்தால் நன்றாக இருக்கும். 271 00:18:32,196 --> 00:18:33,989 அவருக்கு அது ரொம்பவும் பிடிக்கும். 272 00:18:34,948 --> 00:18:36,116 என்ன தெரியுமா? 273 00:18:36,617 --> 00:18:39,036 எனக்கும் விருப்பம் தான், ஆனால் ஒன்பதரை மணிநேரம் 274 00:18:39,036 --> 00:18:41,788 நான் தூங்கவில்லை என்றால், நான் யாருக்கும் பயன்பட மாட்டேன். 275 00:18:41,788 --> 00:18:45,083 அதனால்தான் நான் வீட்டிற்குப் போக வேண்டும் என திரு. ஜான்சன் நினைப்பார் 276 00:18:45,083 --> 00:18:47,252 மற்றும் அவர் சுயநினைவிற்குத் திரும்பிய பிறகு, 277 00:18:47,252 --> 00:18:50,214 காலையில் நான் சந்திக்க வேண்டும் என அவர் விரும்புவார். 278 00:18:51,048 --> 00:18:53,884 நீங்கள் இங்கே இருப்பதை அவர் விரும்புவார் என நினைக்கிறேன். அதற்கு ரொம்ப நேரம் ஆகாது. 279 00:19:00,641 --> 00:19:04,937 தெரியுமா, போ, நேரடியாக பேசுவதென்றால், 280 00:19:04,937 --> 00:19:07,689 இப்படிப்பட்ட இடத்தில் வியாபாரத்தை நடத்துவதை விட, 281 00:19:09,608 --> 00:19:12,152 நீ சொல்லும் ஷெரிஃப் வேலைப்பற்றி நான் யோசிக்கிறேன். 282 00:19:12,819 --> 00:19:15,989 இந்த நகரத்திற்குக் கூடுதல் பாதுகாப்பு தேவை. 283 00:19:16,615 --> 00:19:18,825 குறிப்பாக, இப்போதைய கொந்தளிப்பான தருணத்தில். 284 00:19:18,825 --> 00:19:21,203 அப்படியா? என் விதிமுறைகளை ஒத்துக்கொள்கிறீர்களா? 285 00:19:21,203 --> 00:19:25,249 சம்பளம், வசதிகள், பேட்ஜ், முழு அதிகார வரம்பு? 286 00:19:25,249 --> 00:19:27,251 நாளை காலை நாம் எல்லாவற்றையும் பற்றிப் பேசுவோம். 287 00:19:27,251 --> 00:19:31,672 ஆனால் இப்போது, திரு. ஜான்சன் தான் உன் அதிகார வரம்பு. 288 00:19:32,923 --> 00:19:37,427 நீ இங்கே இருந்து அவரைப் பாதுகாக்க வேண்டும். 289 00:19:45,519 --> 00:19:46,520 நன்றி, இஸி. 290 00:19:49,147 --> 00:19:50,899 உன் நம்பிக்கையைக் கெடுக்க மாட்டேன். 291 00:20:24,016 --> 00:20:28,478 ஆமாம். கடவுளே, ஆமாம், அடுத்த கட்டத்திற்கு நான் தயார். 292 00:20:30,189 --> 00:20:31,523 ஆமாம், நான் தயார். 293 00:20:43,744 --> 00:20:44,828 ஏதாவது நல்லது நடந்ததா? 294 00:20:47,122 --> 00:20:48,916 ஆமாம். ஒரு மணி நேரத்திற்கு முன்னால், அன்லாக் செய்தேன். 295 00:20:48,916 --> 00:20:50,626 இப்போது சும்மா விளையாடிக் கொண்டிருக்கிறேன். 296 00:20:50,626 --> 00:20:52,836 - சரி, ஏளனம் செய்கிறாய். - மன்னிக்கவும். 297 00:20:52,836 --> 00:20:54,379 இது மிகவும் வெறுப்பாக இருக்கிறது. 298 00:20:54,379 --> 00:20:56,173 உனக்கு சீட் கோட் தெரியுமென்றால் அல்லது... 299 00:20:56,173 --> 00:20:58,800 எனக்கு இந்த இயந்திரம் பற்றித் தெரிந்த அனைத்தையும் ஏற்கனவே சொல்லிவிட்டேன், சரியா? 300 00:20:58,800 --> 00:21:01,303 சரி. சரி, ஆமாம். நீ... 301 00:21:01,303 --> 00:21:03,138 - நான் போதை பயன்படுத்துவதில்லை. - சரி. நல்லது, நல்லது. 302 00:21:06,350 --> 00:21:08,435 நாம் சந்தித்த முதல் முறை உனக்கு நினைவிருக்கா? 303 00:21:09,061 --> 00:21:11,396 - இல்லை. - அங்கேதான் நின்றுக் கொண்டிருந்தோம். 304 00:21:11,396 --> 00:21:14,691 முடி நீக்கல் பற்றி நான் உன்னிடம் ஏதோ சொன்னேன். 305 00:21:14,691 --> 00:21:15,817 ஓ, ஆமாம். 306 00:21:15,817 --> 00:21:17,694 நீ ரொம்பவும் விசித்திரமாக நடந்துக்கொண்டது பற்றி 307 00:21:17,694 --> 00:21:19,738 எனக்கு கொஞ்சம் நினைவு இருக்கிறது. 308 00:21:19,738 --> 00:21:21,698 உன்னை உன் சகோதரன் என்று நினைத்தேன். 309 00:21:22,741 --> 00:21:25,244 கோல்டன் என் பாருக்கு வந்திருக்கிறான். என் பழைய பாருக்கு. 310 00:21:26,161 --> 00:21:29,122 உன் அப்பாவின் டிரக்கை எடுத்து வந்தான், என்னை பீர் கொடுக்கச் சொன்னான். 311 00:21:29,122 --> 00:21:32,042 அவன் ஒரு சாதாரணமான, முட்டாள் பையன் என்று நினைத்தேன். 312 00:21:32,543 --> 00:21:34,086 நல்லவன். ஆனால் சாதாரணமானவன். 313 00:21:35,170 --> 00:21:37,840 அதன் பிறகு, அவன் கிளம்பும் போது... 314 00:21:38,632 --> 00:21:39,925 உன்னைச் சந்தித்ததில் சந்தோஷப்படுகிறேன். 315 00:21:42,427 --> 00:21:43,637 வண்டியை கவனமாக ஒட்டு. 316 00:21:54,064 --> 00:21:56,066 அதைப் போன்ற புள்ளிகளை நான் யார் மீதும் பார்த்ததில்லை. 317 00:21:56,066 --> 00:21:57,734 எனக்கு விளக்கத் தெரியவில்லை, 318 00:21:57,734 --> 00:21:59,862 ஆனால், அவனைப் பின்தொடர்ந்து போகணும் என்பது போல எனக்குத் தோன்றியது. 319 00:22:00,696 --> 00:22:04,741 முதலில் நான் போகவில்லை, அதன் பிறகு முயற்சித்த போது, 320 00:22:04,741 --> 00:22:06,034 அதற்குள் அவன் போய்விட்டான். 321 00:22:08,328 --> 00:22:09,663 கோல்டனிடம் நீல புள்ளிகள் ஏன் இருந்தன? 322 00:22:09,663 --> 00:22:12,499 எனக்குத் தெரியவில்லை, ஆனால் இறுதியாக அவனைப் பின்தொடர்ந்த போது, 323 00:22:13,083 --> 00:22:14,668 அது இங்கே என்னை அழைத்து வந்தது. 324 00:22:14,668 --> 00:22:17,504 பிறகு இந்த இயந்திரம் என்னைப் பின்தொடர்ந்தது. 325 00:22:18,005 --> 00:22:20,966 நான் போதை மருந்து சாப்பிடாமல் இருந்திருந்தால் நன்றாக இருக்கும். அதிக போதை இல்லாமல். 326 00:22:22,092 --> 00:22:23,844 ஆனால், ஏன் என்னிடம் சொல்லவில்லை? 327 00:22:23,844 --> 00:22:25,262 - என்ன சொல்ல வேண்டும்? - கோல்டன்... 328 00:22:25,262 --> 00:22:28,098 என் பாருக்குள் வந்து, பியர் வாங்கப் பார்த்தான், நீல புள்ளிகள் இருந்தது என்று சொல்லணுமா? 329 00:22:28,098 --> 00:22:29,808 - அதனால் என்ன மாறியிருக்கும்? - அது முக்கியமில்லை. 330 00:22:30,434 --> 00:22:31,810 எனக்குத் தெரிய வேண்டும். 331 00:22:33,312 --> 00:22:37,482 நாம் ஒருவரை இழக்கும் போது, அவர்களைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விரும்புவோம். 332 00:22:38,400 --> 00:22:41,069 உனக்கு அது முக்கியமானதாகத் தோன்றாவிட்டாலும், நீ என்னிடம் சொல்லியிருக்க வேண்டும். 333 00:22:42,112 --> 00:22:43,238 மன்னிக்கவும். 334 00:22:44,448 --> 00:22:48,327 மக்களோடு உறவாடுவது என் பழக்கம் கிடையாது. 335 00:22:48,327 --> 00:22:52,539 - சரி. சரி. - ஆனால், என்னை மன்னித்துவிடு. 336 00:22:54,541 --> 00:22:56,293 இதற்கு என்னால் உனக்கு உதவ முடியும். 337 00:22:56,293 --> 00:22:59,254 எப்படி உதவுவாய்? உனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்கிறாயே. 338 00:23:07,387 --> 00:23:08,847 மார்ஃபோ, எக்கேடோ கெட்டுப் போ. 339 00:23:22,945 --> 00:23:25,155 - நடக்கும் போது அது வலிக்கிறதா? - இல்லை. 340 00:23:25,155 --> 00:23:27,324 எப்போது இப்படி ஆனது என்றுகூடத் தெரியவில்லை. 341 00:23:27,324 --> 00:23:30,202 ஷேவ் செய்ய காலை மேலே வைத்த போதுதான், 342 00:23:30,202 --> 00:23:31,453 கண்ணாடியில் அதைப் பார்த்தேன். 343 00:23:31,453 --> 00:23:33,997 ஓ, ஆமாம். அங்கே வைத்துதான் என் கால் விரல் நகங்களை வெட்டுவேன். 344 00:23:34,873 --> 00:23:36,583 அதை என்னிடம் சொல்லியிருக்க வேண்டாம். 345 00:23:42,047 --> 00:23:44,842 ஃபெர்ரிஸ் வீலின் மேலே இருக்கும் போது, 346 00:23:44,842 --> 00:23:46,677 நாம் சில காலம் பிரிய வேண்டும் என்றீர்கள். 347 00:23:48,011 --> 00:23:49,304 நாம் மின்னலால் தாக்கப்படுவோம் என்று 348 00:23:49,304 --> 00:23:52,307 நினைத்ததால் அப்படிச் சொன்னீர்களா அல்லது... 349 00:23:52,307 --> 00:23:54,601 அதாவது, கண்டிப்பாக நம் உரையாடலை அந்த மின்னல் தாக்கியது. 350 00:23:54,601 --> 00:23:56,019 ஆனால் இல்லை. நான்... 351 00:23:56,603 --> 00:23:59,022 அதைப் பற்றி நாம் நினைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். 352 00:23:59,022 --> 00:24:01,692 போன முறை நாம் பிரிந்து இருந்த போது என் “ஆசிரியர்/விஸ்லர்” சக்தியால் 353 00:24:01,692 --> 00:24:05,487 நான் விஸ்லரில் பனி சறுக்குவதற்கு ஏதோ காரணமாக இருந்தது என்றால், 354 00:24:06,530 --> 00:24:10,325 மற்றும் உனக்கு கிடைத்த “ராயல்டி” உன் வாழ்க்கையில் 355 00:24:10,325 --> 00:24:12,452 உனக்கு இன்னும் வேறு ஏதாவது வேண்டும் என்று நினைக்க வைத்திருந்தால்... 356 00:24:12,953 --> 00:24:15,414 நாம் சற்று தனியாக இருக்க வேண்டும். 357 00:24:17,374 --> 00:24:19,835 இருக்கலாம். நிரந்தரமாக இல்லை. 358 00:24:19,835 --> 00:24:22,588 - கொஞ்சம் காலம் மட்டும். - அது எப்படி வேலை செய்யும்? 359 00:24:23,922 --> 00:24:26,466 நம்மில் ஒருவர் வெளியேற வேண்டுமா? 360 00:24:27,050 --> 00:24:29,094 - நீங்கள் ஒன்றும் வெளியேற வேண்டாம். - நம்மில் ஒருவர் என்று சொன்னேன். 361 00:24:31,096 --> 00:24:32,181 எனக்குத் தெரியவில்லை. 362 00:24:33,682 --> 00:24:35,642 ட்ரினாவிடம் என்ன சொல்லப் போகிறோம் என்று தெரியவில்லை. 363 00:24:36,226 --> 00:24:38,187 நாம் மற்றவர்களோடு உறவாடுவோமா? 364 00:24:41,815 --> 00:24:44,443 நாம் அதை பற்றி பிறகு யோசிக்கலாம். 365 00:24:44,443 --> 00:24:45,861 சரி. 366 00:24:46,403 --> 00:24:48,906 - மிக பரபரப்பான இரவாக இருந்தது. - ஆமாம். 367 00:24:48,906 --> 00:24:52,576 விளக்குகள் அணைந்தன, நாம் கிட்டத்தட்ட நெருப்பில் இறக்கவிருந்தோம். 368 00:24:53,076 --> 00:24:56,580 அந்த மார்ஃபோ விஷயம் மற்றும் ஹானா விஷயம். 369 00:24:56,580 --> 00:24:59,458 உனக்கு காலில் இருக்கும் சிறு புள்ளிகள் பற்றி நீ எனக்குச் சொல்லவே இல்லை. 370 00:24:59,458 --> 00:25:01,752 உங்களுக்கு இருக்கும் சிறு புள்ளிகள் பற்றி நீங்களும் என்னிடம் சொல்லவில்லை. 371 00:25:01,752 --> 00:25:03,545 ஆமாம், நிறைய வேடிக்கை நடந்தது. 372 00:25:03,545 --> 00:25:08,759 நாம் நன்றாக தூங்குவோம். எல்லாவற்றையும் காலையில் பேசுவோம். 373 00:25:10,010 --> 00:25:11,136 நல்ல யோசனை. 374 00:25:25,192 --> 00:25:27,569 கண் விழித்து, எழுந்திருங்கள், சோம்பேறி. 375 00:25:32,908 --> 00:25:35,827 - உன்னை எனக்குத் தெரியுமா? - என் பெயர் போ. போ கோவாக். 376 00:25:36,411 --> 00:25:38,622 ஜான்சன் அவர்களே, நீங்கள் மருத்துவமனையில் இருக்கிறீர்கள். 377 00:25:38,622 --> 00:25:40,874 மார்ஃபோ இயந்திரத்தால் உங்களுக்கு மின்னதிர்ச்சி ஏற்பட்டு, 378 00:25:40,874 --> 00:25:43,710 சிறிய மாரடைப்பும் ஏற்பட்டது. இப்போது நீங்கள் நலமாக இருக்கிறீர்கள். 379 00:25:43,710 --> 00:25:48,048 கோவாக். ஓ, ஆமாம். கடையில் உன்னைப் பார்த்திருக்கிறேன். 380 00:25:51,176 --> 00:25:53,929 என் மகன் ஜேக்கப் பற்றி நினைக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. 381 00:25:53,929 --> 00:25:56,807 இல்லை. இல்லை. 382 00:25:58,350 --> 00:26:01,019 எப்போதும் உன் அப்பாவோடு அங்கே வந்து 383 00:26:01,019 --> 00:26:03,397 பர்லி பாய் பாக்ஸிங் கேம் விளையாடுவாய். 384 00:26:04,022 --> 00:26:06,483 பொட்டானிக்கல் கார்டெனில் வாந்தி எடுத்த பையன் நீதான். 385 00:26:06,483 --> 00:26:07,776 அது சரிதான். 386 00:26:09,528 --> 00:26:13,365 நான் வளர்ந்து ஷெரிஃப் ஆனதை நம்புவீர்களா? 387 00:26:15,200 --> 00:26:18,328 பெரிய செய்தியைக் கேட்க உங்கள் இதயம் இப்போது பலவீனமாக இருக்கிறது, 388 00:26:18,328 --> 00:26:22,124 ஆனால், உங்களிடம்தான் இதை முதலில் சொல்கிறேன். 389 00:26:24,543 --> 00:26:25,794 அது அற்புதமான விஷயம். 390 00:26:29,173 --> 00:26:33,051 - சரி. ஆக, ஆறு வாரங்களா? - ஆமாம், ஆறு வாரங்கள். 391 00:26:33,051 --> 00:26:34,720 - விலகி ஆனால் ஒன்றாக. - ஆமாம். 392 00:26:34,720 --> 00:26:36,305 நாம் ஒன்றாக இருப்போம், 393 00:26:36,305 --> 00:26:39,057 ஆனால், ஒருவரை ஒருவர் விட்டு விலகி இருக்கும் தேவையை ஆதரிப்போம். 394 00:26:39,057 --> 00:26:40,726 - ஆனால் ஒன்றாக. - ஆமாம். 395 00:26:40,726 --> 00:26:42,436 - அது சரி என்று நினைக்கிறேன். - சரி. 396 00:26:42,436 --> 00:26:44,938 ஆனால், ஆறு வாரங்களின் முடிவில், எது நடந்தாலும், ஒன்றாக சேர்ந்துவிடுவோம். 397 00:26:44,938 --> 00:26:47,608 அது சரி. வெறும் ஆறு வாரங்கள்தான். 398 00:26:47,608 --> 00:26:49,276 இதை விட அதிக நாள் குளிக்காமல் இருந்திருக்கிறேன். 399 00:26:49,276 --> 00:26:51,236 நான் உங்கள் அம்மா போல, உங்களை விட்டுவிட்டு 400 00:26:51,236 --> 00:26:53,113 நிறைய நாட்களுக்கு ஐரோப்பாவிற்கு போகப் போவதில்லை. 401 00:26:54,114 --> 00:26:55,449 அதைச் சொல்ல நேரம் பார்த்து காத்திருந்திருக்கிறாய். 402 00:26:55,449 --> 00:26:58,243 இல்லை, ஆனால், நாம் ஆறு வாரங்களில் சந்தித்து 403 00:26:58,243 --> 00:27:00,662 நம்மைப் பற்றி கற்றுக்கொண்டதை பரிமாறிக்கொள்வோம். 404 00:27:00,662 --> 00:27:02,873 அதற்கிடையில், நமக்கு... 405 00:27:02,873 --> 00:27:04,958 - நமக்கு அட்டவணைகள் இருக்கும். - எனக்கு அட்டவணைகள் பிடிக்கும். 406 00:27:04,958 --> 00:27:08,754 சரி, டிவி மற்றும் பிரிட்ஜிற்கு நாம் அட்டவணை வைப்போம், 407 00:27:08,754 --> 00:27:12,341 நம் மகள் ட்ரினாவிற்கு முதல் வாய்ப்பு கொடுக்கலாம். 408 00:27:12,341 --> 00:27:14,760 ஹே, நான் சொந்தமாக ஒரு ஃபிரிட்ஜ் வாங்குகிறேனே. 409 00:27:14,760 --> 00:27:16,553 பேஸ்மென்டில் ஒரு சின்ன ஃபிரிட்ஜ் வைக்கலாம். 410 00:27:16,553 --> 00:27:18,680 பேஸ்மென்டில் வாழ்வது பற்றி, நிச்சயமாக உங்களுக்கு ஆட்ஷேபனை இல்லையே? 411 00:27:18,680 --> 00:27:20,015 நாம் இதைப்பற்றி பேசிவிட்டோம். நீ சொல்வது சரி. 412 00:27:20,015 --> 00:27:21,808 வேறு இடம் பார்த்தால், அதற்குப் பணம் செலவாகும். 413 00:27:22,518 --> 00:27:24,603 - நீங்கள் அடித்தளத்தை கூட பொருட்படுத்தவில்லை. - எனக்கு பேஸ்மென்ட் பிடிக்கும். 414 00:27:24,603 --> 00:27:26,230 - அப்புறம் உன்னையும் பிடிக்கும். - எனக்கும்தான். 415 00:27:27,856 --> 00:27:33,529 அதனால்தான் இப்படி விலகி இருக்கிறோம். 416 00:27:36,240 --> 00:27:38,700 அந்த மோசமான இயந்திரம் நாம் என்ன செய்ய வேண்டும் என்று சொன்னால் 417 00:27:38,700 --> 00:27:40,285 நன்றாக இருக்கும் இல்லையா? 418 00:27:40,285 --> 00:27:42,621 எனக்குத் தெரிந்த மாயாஜாலமானக் கருவி இது இல்லை. 419 00:27:42,621 --> 00:27:45,082 நமக்கு ஒரு துப்புக் கொடுப்பது போல, இல்லையா? 420 00:27:45,082 --> 00:27:46,583 இப்படி சத்தம் செய்வதற்கு பதில்... 421 00:27:51,004 --> 00:27:52,714 நான் சற்று வேகமாக வாசித்தேன், உங்களுக்குப் புரிந்திருக்கும். 422 00:27:52,714 --> 00:27:54,925 காஸ், இது மிகச் சரியான மார்ஃபோ அடையாளம். 423 00:27:54,925 --> 00:27:56,760 உங்களிடம் கொடுப்பதற்கு முன் தெரெமினை 424 00:27:56,760 --> 00:27:58,095 கொஞ்சம்வாசித்துப் பழகினேன். 425 00:27:58,095 --> 00:28:01,265 அடிப்படையில், மார்ஃபோ சத்தம் அப்படித்தான் இருக்கும். 426 00:28:03,976 --> 00:28:05,477 அந்தச் சத்தம் தெரெமின் போலத்தான் இருந்தது. 427 00:28:10,190 --> 00:28:13,861 கொஞ்சம் உச்சமாக. சரி. அடுத்த நோட்டை சற்று குறைத்து. 428 00:28:18,574 --> 00:28:20,993 சரி, சரி. எனவே... 429 00:28:27,791 --> 00:28:30,335 - அடச்சே. - கிட்டத்தட்ட செய்துவிட்டாய். உன்னால் முடியும். 430 00:28:31,003 --> 00:28:33,755 இரு! அது தெரெமின்! அது தெரெமின்! 431 00:28:33,755 --> 00:28:35,632 மார்ஃபோ இயந்திரத்திற்குள் தெரெமினைப் போட வேண்டும். 432 00:28:35,632 --> 00:28:37,426 வாயை மூடு! மன்னித்துவிடுங்கள், திரு. ஹப்பார்ட். 433 00:28:37,426 --> 00:28:39,553 நாங்கள் இங்கே ஒரு முயற்சி செய்கிறோம், எனவே தயவுசெய்து வாயை மூடுங்கள். 434 00:28:48,228 --> 00:28:49,605 அட்ராசக்கை! நீ சாதித்துவிட்டாய்! 435 00:28:49,605 --> 00:28:51,899 நாம் சாதித்துவிட்டோம்! நாம் சாதித்துவிட்டோம்! 436 00:28:52,399 --> 00:28:54,067 சரி, சரி. அமைதி, அமைதியாக இரு. 437 00:28:54,776 --> 00:28:56,195 இது அற்புதமான விஷயம். 438 00:28:56,195 --> 00:28:57,571 ஆஹா. ரொம்ப அழகாக இருக்கு. 439 00:28:57,571 --> 00:29:00,657 நாம் இப்போது... நமக்கும் அதே யோசனை இருந்தது. 440 00:29:00,657 --> 00:29:04,119 என்னுடையது ஏ டு சி நோட்டில் இருந்தது, உன்னுடையது ஏ டு பி நோட்டில் இருக்கு. 441 00:29:04,119 --> 00:29:06,496 நான் தெரெமினை உண்மையில் இயந்திரத்தினுள் போட வேண்டும் என நினைத்தேன். 442 00:29:06,496 --> 00:29:08,874 இரண்டிலும் தெரெமின் இருப்பதால், இது ஒரு குழு முயற்சி. 443 00:29:08,874 --> 00:29:10,542 - குழு முயற்சி. - இது தயாராக இருக்கு என நினைக்கிறேன். 444 00:29:11,168 --> 00:29:12,794 அதற்கு, ஒரு புது ஸ்டார்ட் ஸ்க்ரீன் இருக்கிறது. 445 00:29:12,794 --> 00:29:14,838 - யாரிடமாவது நாணயம் இருக்கிறதா? - அது தேவையில்லை என நினைக்கிறேன். 446 00:29:15,464 --> 00:29:16,965 அதில், “தொடங்க, கார்டை புகுத்தவும்” என்றிருக்கு. 447 00:29:21,929 --> 00:29:22,971 ஐயோ. 448 00:29:36,735 --> 00:29:38,779 {\an8}மார்ஃபோ தொடங்க, கார்டை புகுத்தவும் 449 00:29:41,031 --> 00:29:42,699 டீச்சர்/விஸ்லர் 450 00:29:53,293 --> 00:29:55,212 எம். ஓ. வால்ஷ் எழுதிய புத்தகத்தைத் தழுவியது 451 00:29:57,297 --> 00:29:59,216 ரிச்சர்ட் ஜெ. அனோபைல் அவர்களின் நினைவாக 452 00:31:08,076 --> 00:31:10,078 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்