1 00:00:13,055 --> 00:00:16,058 {\an8}டியர்ஃபெஸ்ட் 150 2 00:00:39,414 --> 00:00:41,834 ஜியோர்ஜியோ வழங்கும் உலகின் மாபெரும் பாஸ்தா! 3 00:00:58,433 --> 00:01:02,980 டியர்ஃபெஸ்டின் 150வது ஆண்டு விழாவிற்கு வரவேற்கிறோம் 4 00:01:25,043 --> 00:01:26,044 மார்ஃபோ 5 00:01:51,445 --> 00:01:54,740 அப்பா, இது என்ன புது பஃபினா? ஒவ்வொரு ஆண்டும் இதை அம்மாவிற்கு வாங்கித் தருவீர்களா? 6 00:01:55,324 --> 00:01:57,242 இதை ஜெயித்துத் தர அவருக்கு எத்தனை நாட்களானது தெரியுமா? 7 00:01:57,242 --> 00:01:59,536 நான் சிறப்பாகச் செய்திருப்பதாக என் மகள் சொன்னாள். 8 00:01:59,536 --> 00:02:00,996 மன்னிக்கவும், அது என்ன பஃபின் கதை? 9 00:02:00,996 --> 00:02:05,083 சரி. 23 ஆண்டுகளுக்கு முன்பு, அக்டோபர் மாத இரவில், 10 00:02:05,083 --> 00:02:08,711 இளமையான மிஸ் கசான்ட்ரா ஹப்பார்ட், டஸ்டர்ட் ஜான் ஹப்பார்டுடன் 11 00:02:08,711 --> 00:02:11,798 தன் முதல் டேட்டிங்கிற்கு சென்றிருந்தார்... 12 00:02:11,798 --> 00:02:13,509 பொறுங்கள், உங்கள் பெயர் டஸ்டர்ட் ஹப்பார்டா? 13 00:02:13,509 --> 00:02:14,927 திரு. ஹப்பார்ட் என்பதே நல்லா இருக்கு. 14 00:02:14,927 --> 00:02:17,095 அன்று பலூன் உடைக்கும் விளையாட்டில் டஸ்டர்ட் கலந்துகொள்ள நினைத்து 15 00:02:17,095 --> 00:02:19,431 அந்த பஃபின்னை வென்று காஸுக்கு பரிசளிக்க ஆசைப்பட்டார்... 16 00:02:19,431 --> 00:02:20,682 அது அழகாக இருப்பதாக காஸ் சொன்னதால். 17 00:02:20,682 --> 00:02:24,353 ஆம், அவர் விளையாடினார். தொடர்ந்து அம்பை எறிந்தார், 18 00:02:24,353 --> 00:02:26,480 அவரால் ஒரு பலூனைக் கூட உடைக்க முடியவில்லை. 19 00:02:26,480 --> 00:02:28,148 அந்த விளையாட்டுகள் எல்லாம் ஏமாற்றுத்தனமானவை. 20 00:02:28,148 --> 00:02:30,692 ஆனால், என் அப்பா அன்றிரவு 21 00:02:30,692 --> 00:02:33,028 பலூன் விளையாட்டில் வேலை பார்க்கும் நபரிடம் காசு கொடுத்து 22 00:02:33,028 --> 00:02:34,905 எல்லா பஃபின்களையும் வாங்கிவிட்டார், 23 00:02:34,905 --> 00:02:37,950 அதை அம்மாவின் ஒவ்வொரு பிறந்தநாளன்றும் பரிசளிப்பார். 24 00:02:37,950 --> 00:02:40,702 இப்படி செய்வதால் அவர்கள் இருவரும் எப்போதும் ஒன்றாக இருப்பார்கள் என நம்பினார். 25 00:02:40,702 --> 00:02:44,164 ரொம்ப அழகான விஷயம். ஆனால் முக்கியமான விஷயத்தை விட்டுவிட்டாய், ட்ரினா. 26 00:02:44,164 --> 00:02:46,875 நான் அன்றிரவு ராட்டினத்தை இயக்கிக் கொண்டிருந்த போது, 27 00:02:46,875 --> 00:02:50,504 உன் அம்மாவுடன் இன்னும் அதிக நேரம் செலவழிப்பதற்காக, உன் அப்பா எனக்கு 20 டாலர் கொடுத்து 28 00:02:50,504 --> 00:02:52,714 ராட்டினத்தை உச்சியில் நிறுத்தி வைக்கச் சொன்னார். 29 00:02:52,714 --> 00:02:54,842 கிட்டத்தட்ட, கடத்தல் போலவா? 30 00:02:54,842 --> 00:02:56,426 அப்படித்தான் தெரிகிறது. 31 00:02:56,426 --> 00:02:58,262 அந்தக் காலத்தில் இதை காதல் எனச் சொல்வார்கள். 32 00:02:58,262 --> 00:03:00,639 நான் உன்னிடம் தான் பணம் கொடுத்தேன் என்பதையே சுத்தமாக மறந்துவிட்டேன். 33 00:03:01,223 --> 00:03:03,809 ஞாபகம் இருப்பது கஷ்டம் தான். 34 00:03:05,853 --> 00:03:08,397 ஹே, குழந்தைகளே இயந்திர காளைமாட்டில் விளையாடுகிறீர்களா? 35 00:03:08,397 --> 00:03:10,107 இப்போது கூட்டம் பெரிதாக இல்லை. 36 00:03:10,107 --> 00:03:11,775 மறுபடியும் விளையாடுகிறீர்களா? 37 00:03:11,775 --> 00:03:17,239 இல்லை. என்னால் முடியும் ஆனால் அது மக்களிடம் மறுபடியும் குழப்பத்தை ஏற்படுத்தும். 38 00:03:17,239 --> 00:03:19,700 அது எப்படி குழப்பத்தை ஏற்படுத்தும்? 39 00:03:19,700 --> 00:03:23,537 எனக்கு கவ்பாய் பிடிக்கும் என 40 00:03:23,537 --> 00:03:25,080 எல்லோரும் நினைப்பதால் தான். 41 00:03:25,831 --> 00:03:28,375 - ஆம். நகைச்சுவையாக இருக்கும். - ஹே, நானும் உங்களுடன் வருகிறேன், திரு. கோவாக். 42 00:03:28,375 --> 00:03:30,335 - சரி, கூட்டாளியே. - ஹாய். 43 00:03:30,335 --> 00:03:31,545 - வா, போகலாம். - சீக்கிரம். 44 00:03:31,545 --> 00:03:33,589 - ஹே. - அவர்களை குழப்பலாம். 45 00:03:35,757 --> 00:03:37,426 சந்தோஷமாக இரு, நண்பா. 46 00:03:39,261 --> 00:03:42,097 உயர்நிலைப் பள்ளிக்கு பிறகு, அவனைப் பற்றிய எந்த விஷயமும் எனக்கு ஞாபகமில்லை. 47 00:03:42,097 --> 00:03:43,265 தாவரவியல் பூங்காவில் 48 00:03:43,265 --> 00:03:44,892 வாந்தி எடுத்ததைத் தவிர. 49 00:03:44,892 --> 00:03:47,352 அந்தக் கதை எனக்கு வேறுமாதிரி ஞாபகமிருக்கிறது. 50 00:03:47,352 --> 00:03:49,938 - ஏன்? அவன் எங்கு வாந்தி எடுத்ததாக நினைக்கிறாய்? - இல்லை, பஃபின் கதையைச் சொல்கிறேன். 51 00:03:49,938 --> 00:03:52,649 பஃபின்கள் அழகாக இருப்பதாக நான் சொல்லியதே இல்லை. 52 00:03:52,649 --> 00:03:54,234 நீ சொன்னதாகத்தான் தோன்றுகிறது, காஸ். 53 00:03:54,234 --> 00:03:58,739 இல்லை, நீங்கள் “பஃபின்ஸ் அழகாக இருக்கிறதா?” எனக் கேட்டதற்கு, நான் “ஆமாம்” என்றேன். 54 00:03:58,739 --> 00:04:00,991 ஏனென்றால், உங்களுக்கு என்னைப் பிடிக்க வேண்டுமென நினைத்தேன். 55 00:04:07,581 --> 00:04:12,169 அப்படி செய்திருக்கவே தேவையில்லை. எனக்கு உன்னை ஆரம்பத்திலிருந்தே பிடிக்கும். 56 00:04:16,130 --> 00:04:20,761 ஆம். நன்றாகக் கிளறுங்கள், நண்பர்களே. என் நூடுல்ஸ் கெட்டியாகக் கூடாது. 57 00:04:20,761 --> 00:04:24,598 இது, என் குடும்பம், என் “கனமான கல்” கிடையாது. 58 00:04:24,598 --> 00:04:28,894 - ஜியோர்ஜியோ! ஜியோர்ஜியோ! எப்படி போகிறது? - ஹே, எப்படி இருக்கிறாய், நேட்? 59 00:04:28,894 --> 00:04:31,855 ரொம்ப நன்றாக போகிறது, நன்றி. இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. 60 00:04:31,855 --> 00:04:33,190 புயலை நினைத்தால் தான் கவலையாக இருக்கு. 61 00:04:33,190 --> 00:04:35,817 தெரியுமா? குழந்தைகளுக்காகத்தான் பாஸ்தா தொட்டியைச் செய்கிறேன். 62 00:04:35,817 --> 00:04:39,238 ஸ்பெகட்டி ஈரமானால் கனமாகிவிடும், 63 00:04:39,238 --> 00:04:41,406 எனவே குழந்தைகளை கஷ்டப்படுத்த வேண்டாம் என நினைக்கிறேன். 64 00:04:41,406 --> 00:04:44,284 - ஆம். - என்ன? இருவரும் எப்படி இருக்கிறீர்கள்? 65 00:04:44,952 --> 00:04:46,453 ரொம்ப நன்றாக இருக்கிறோம். 66 00:04:46,453 --> 00:04:49,623 என் முன்னாள் கணவர் மைக்கிற்கு பிறந்த சவானாவை ஞாபகமிருக்கிறதா? 67 00:04:49,623 --> 00:04:52,584 கண்டிப்பாக. நான் உன்னிடம் பேச நினைத்தேன், சவானா. 68 00:04:52,584 --> 00:04:53,669 ஏன்? 69 00:04:53,669 --> 00:04:55,587 உனக்கு “ஃப்ரெஞ்ச்” என்ற அட்டை கிடைத்ததால் 70 00:04:55,587 --> 00:04:58,340 ஃபிரான்ஸுக்கு போக முடியாது என நீ சொன்னதைக் கேள்விப்பட்டேன். 71 00:04:58,340 --> 00:05:00,843 நான் சொல்வதைக் கொஞ்சம் கேள், சரியா? 72 00:05:00,843 --> 00:05:04,388 ஃபிரான்ஸ் உன்னை நாசமாக்கும். சரியா? 73 00:05:04,388 --> 00:05:05,931 தகாத வார்த்தைகளை பேசியதற்காக மன்னித்துவிடு. 74 00:05:05,931 --> 00:05:08,350 சிறு வயதில், ஹாக்கி விளையாட்டு நட்சத்திரமாக வேண்டும் என 75 00:05:08,350 --> 00:05:10,018 வற்புறுத்தப்பட்ட இந்த ஜியோர்ஜியோ, 76 00:05:10,018 --> 00:05:16,692 சவானா என்னவாக ஆசைப்படுகிறாள் எனத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். 77 00:05:17,860 --> 00:05:19,736 வந்து, எனக்கு சதுரங்க விளையாட்டில் விருப்பமிருக்கிறது. 78 00:05:19,736 --> 00:05:21,947 சதுரங்க விளையாட்டு! ஆம், எனக்கு அது ரொம்ப பிடிக்கும். 79 00:05:21,947 --> 00:05:23,574 யானைகள், பிஷப்புகள், நம் மன விருப்பப்படி செயல்பட வேண்டும். 80 00:05:23,574 --> 00:05:27,119 சூப்பர் ஸ்டார்களிடம் இருக்க வேண்டிய எல்லா தகுதியும் சவானாவிடம் இருக்கிறது. 81 00:05:28,370 --> 00:05:31,748 இதோ, ஒரு சூப்பர் ஸ்டாரிடமிருந்து, இன்னொரு சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்து கிடைத்தது. 82 00:05:33,250 --> 00:05:34,334 ஜியோர்ஜியோ. 83 00:05:34,334 --> 00:05:38,839 காஸ் உன்னை நிராகரித்து விட்டதாக கேள்விப்பட்டேன், 84 00:05:38,839 --> 00:05:41,216 இந்த உலகத்திலேயே, 85 00:05:42,050 --> 00:05:46,096 உன் மதிப்பு தெரியாமல் உன்னை மறுப்பது 86 00:05:46,096 --> 00:05:47,472 அவள் ஒருத்தியாகத்தான் இருப்பாள். 87 00:05:48,098 --> 00:05:50,726 நாகரிக வரலாற்றிலேயே அவள் மட்டும் தான் அப்படி செய்திருப்பாள். 88 00:05:50,726 --> 00:05:53,145 பின்னோக்கிச் செல்ல நீ விரும்பினால். 89 00:05:53,145 --> 00:05:56,273 - நான் வேறெங்காவது போகிறேன், அம்மா. - சரி, ஃபோனில் கூப்பிடு. 90 00:05:56,773 --> 00:06:01,778 மன்னிக்கவும், அவளது அப்பாவைத் தவிர, வேறெந்த அழகான ஆண்களுடனும் 91 00:06:01,778 --> 00:06:04,031 நான் பேசினாலும் சவானாவிற்கு பிடிக்காது. 92 00:06:04,031 --> 00:06:06,700 வளர்ப்புத் தந்தை வேண்டாமென நினைக்கிறாள் போல. 93 00:06:06,700 --> 00:06:08,952 உனக்கும் மைக்கிற்கும் நடுவே என்ன பிரச்சினை? 94 00:06:10,078 --> 00:06:11,246 அவன் ஒரு முட்டாள். 95 00:06:12,289 --> 00:06:17,419 மேலும் அவனுக்கு நிறைய முடி இருந்தது, எனக்கு அது பிடிக்கவில்லை. 96 00:06:17,419 --> 00:06:22,049 எனக்கு ஆணின் தோலைப் பார்க்கப் பிடிக்கும், 97 00:06:22,049 --> 00:06:26,136 அதாவது மண்டையை. 98 00:06:26,678 --> 00:06:30,682 எனக்கு வழுக்கையானவர் தான் கவர்ச்சியாகத் தெரிவார். 99 00:06:33,185 --> 00:06:36,688 நீ சொல்வது சுவாரஸ்யமாக இருக்கிறது, நட்டாலி. 100 00:06:36,688 --> 00:06:38,774 கண்டிப்பாக 101 00:06:38,774 --> 00:06:43,987 ஒரு வழுக்கை மனிதருடன் நீ சந்தோஷமாக இருப்பாய். 102 00:06:45,614 --> 00:06:48,742 - பார்க்கலாம். பை. - பை. 103 00:06:56,834 --> 00:06:58,001 சரி, நான் இதில் ரொம்ப திறமைசாலி, 104 00:06:58,001 --> 00:07:00,003 - தெரிந்துகொள். - சரி. 105 00:07:00,003 --> 00:07:02,631 ஜான்சனின் இடத்தில் பாட்டிலை வைத்து பயிற்சி செய்வேன். 106 00:07:03,298 --> 00:07:04,675 ரிங் டாஸ் 107 00:07:04,675 --> 00:07:07,261 - ஆம்! பார்த்தாயா? பார்த்தாய். - சரியாக போட்டுவிட்டாய். ரொம்ப சரியாக! 108 00:07:14,643 --> 00:07:15,686 நான் சோகமாக உணர்கிறேன். 109 00:07:15,686 --> 00:07:18,564 இல்லை, இல்லை, நாம் போதுமான அளவு சோகமாக இருந்துவிட்டோம்... நன்றி. 110 00:07:18,564 --> 00:07:21,984 நீ சோகமாக இருக்கக்கூடாது ஏனென்றால் உனக்கு இது கிடைத்திருக்கிறது. 111 00:07:21,984 --> 00:07:23,277 அற்புதம். இது எப்படி வேலை செய்யும்? 112 00:07:23,277 --> 00:07:26,113 அப்புறமாக இங்கு வந்து, 30 வருடத்திற்கு தேவையான அளவு வாங்கிக்கொள்ளவா? 113 00:07:26,113 --> 00:07:28,323 ஆம், ஒரு பையனிடம் நான் என்ன எதிர்பார்க்கிறேன் என தெரியுமா? 114 00:07:28,323 --> 00:07:30,117 அப்படியே என் அப்பா மாதிரி இருக்க வேண்டும். 115 00:07:30,117 --> 00:07:32,286 நீ என் அண்ணன் மாதிரி எதிர்பார்க்கிறாய் என நினைத்தேன்? 116 00:07:32,286 --> 00:07:35,581 ஓ, ஐயோ. சரி, நகைச்சுவை செய்கிறாய் அப்படித்தானே? 117 00:07:35,581 --> 00:07:36,874 நகைச்சுவைக்கு எல்லையே இல்லை. 118 00:07:37,374 --> 00:07:40,502 சரி, என் பெற்றோரை தவறாகச் சொல்லவில்லை, 119 00:07:41,003 --> 00:07:43,005 ஆனால் உயர்நிலைப் பள்ளியில் படித்த ஒருவருடன் 120 00:07:43,005 --> 00:07:44,631 அடுத்த 30 வருடங்கள் இருக்க வேண்டும் என்றால், 121 00:07:44,631 --> 00:07:47,509 நான் எதிலிருந்தாவது குதித்துவிடுவேன். 122 00:07:50,470 --> 00:07:51,972 ஆக, நீ என்னுடன் இருக்க மாட்டாயா? 123 00:07:55,350 --> 00:07:57,227 அடுத்த 30 வருடங்களுக்கா? 124 00:07:58,604 --> 00:08:01,940 தெரியவில்லை. 30 வருடங்கள் என்னுடன் இருக்க நினைக்கிறாயா? 125 00:08:01,940 --> 00:08:04,484 இதுதான் நம்முடைய முதல் டேட்டிங், எனவே... 126 00:08:04,484 --> 00:08:06,945 முதல் டேட்டிங்கிலேயே இப்படியொரு கேள்விக்கு பதில் சொல்வது கஷ்டம் தான். 127 00:08:06,945 --> 00:08:09,781 வந்து, உறுதியாக நீ என்னுடன் இருக்க விரும்ப மாட்டாய். 128 00:08:10,490 --> 00:08:13,577 உறுதியாக எனச் சொல்ல முடியாது. எதுவுமே உறுதியானது இல்லை. 129 00:08:13,577 --> 00:08:19,291 ஆனால், வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு ஆளுடன் வாழ 130 00:08:19,291 --> 00:08:22,044 - எனக்கு விருப்பமில்லை. - சரி. புரிகிறது. 131 00:08:22,044 --> 00:08:24,630 எல்லாவற்றையும் கடந்து வந்துவிட்டு, 132 00:08:26,048 --> 00:08:27,966 நீ என்னை விட்டு பிரிய நினைப்பது தெரிந்தும், திடீரென்று 133 00:08:27,966 --> 00:08:29,927 ஒரு நாள், “இதுவொன்றும் பெரிய விஷயமில்லை” என சொல்வது 134 00:08:29,927 --> 00:08:31,803 வேடிக்கையாக இருக்கிறது. 135 00:08:34,347 --> 00:08:35,599 எனவே... 136 00:08:35,599 --> 00:08:38,809 என்றோ ஒருநாள் முடிந்து போய்விடும் என்பதற்காக இது அர்த்தமற்றதாகிவிடுமா? 137 00:08:49,988 --> 00:08:52,115 பெட்ஃபோர்ட் மதுபான விடுதி 138 00:08:59,414 --> 00:09:00,249 - என்ன? - மன்னியுங்கள். 139 00:09:01,333 --> 00:09:03,168 நாம் இதை மெதுவாக முன்னெடுத்துச் செல்லலாமா? 140 00:09:05,045 --> 00:09:08,173 ஹேனா, பல வருடங்களாக நான் இதற்காக காத்திருந்தேன். 141 00:09:08,173 --> 00:09:11,760 - உனக்கு வேண்டிய அளவு மெதுவாகச் செய்யலாம். - சரி, நல்லது. 142 00:09:12,803 --> 00:09:14,680 அடுத்த முறை என் வீட்டில் செய்யலாமா? 143 00:09:14,680 --> 00:09:17,933 சரி, சார், நீங்கள் தான் என் படுக்கை அறைக்கு வந்திருக்கிறீர்கள். 144 00:09:18,517 --> 00:09:19,977 இது உன் படுக்கையறை என எனக்குத் தெரியாது, 145 00:09:19,977 --> 00:09:21,061 சரியா? 146 00:09:21,061 --> 00:09:23,397 உன் பொருட்களை திருடியவர்களைக் கண்டுபிடித்துவிடலாம். 147 00:09:23,397 --> 00:09:25,440 சரி, இதுவே எனக்கு நிறைய பொருட்கள் தான். 148 00:09:25,941 --> 00:09:29,778 - அப்படியா? நிறைய பொருட்கள் இருப்பது பிடிக்காதா? - இல்லை, பிடிக்காது. 149 00:09:29,778 --> 00:09:32,155 பள்ளியில் தங்கி படித்த நாட்களிலிருந்தே பிடிக்காது. 150 00:09:32,865 --> 00:09:35,367 அங்கு நிறைய பொருட்களை வைத்துக்கொள்ள அனுமதிக்க மாட்டார்கள், எனவே... 151 00:09:35,367 --> 00:09:36,952 நீ பள்ளியில் தங்கி படித்ததே எனக்குத் தெரியாது. 152 00:09:36,952 --> 00:09:40,080 அப்படியா? எல்லோரிடமும் இதைத்தான் முதலில் சொல்வேன். 153 00:09:40,914 --> 00:09:45,169 ஏனென்றால் நீங்கள் என்னைப் பார்ப்பது போல் எல்லோரும் என்னை பார்க்க வேண்டும் என நினைக்கிறேன். 154 00:09:45,169 --> 00:09:46,712 என்ன? நான் எப்படி பார்க்கிறேன்? 155 00:09:47,296 --> 00:09:50,257 சலுகை பெற்ற, கொடுத்து வைத்த பணக்கார மோசமான பெண் போல. 156 00:09:50,257 --> 00:09:52,342 நீ சலுகை பெற்றவள் என நான் நினைக்கவில்லை. 157 00:09:53,010 --> 00:09:55,596 சரி, நான் வேறு சில வார்த்தைகளையும் சொன்னேன். 158 00:09:57,681 --> 00:10:02,436 பள்ளியிலேயே தங்கி படித்தது உனக்கு ஒரு அம்பு மாதிரி. 159 00:10:03,187 --> 00:10:04,438 “அம்பு” என்றா சொல்கிறீர்கள்? 160 00:10:05,772 --> 00:10:09,985 உனக்கு வேறு ஒரு விஷயத்தை புரியவைப்பதற்கு அது உதவியிருக்கும். 161 00:10:10,694 --> 00:10:13,280 மார்ஃபோ அப்படித்தான் என டஸ்டி ஹப்பார்ட் சொல்கிறார். 162 00:10:13,280 --> 00:10:15,616 நீங்கள் டஸ்டி ஹப்பார்ட் சொல்வதைக் நம்புகிறீர்களா? 163 00:10:15,616 --> 00:10:18,202 என்னைப் பார். 164 00:10:19,286 --> 00:10:24,666 எனக்குக் கிடைத்த “பாதிரியார்” அட்டை எனக்கானதில்லை என்றாலும், அது என் வாழ்க்கையைக் காப்பாற்றியது. 165 00:10:24,666 --> 00:10:26,585 அது எனக்கு ஒரு அர்த்தத்தைக் கொடுத்திருக்கிறது. 166 00:10:26,585 --> 00:10:30,631 நான் எல்லோருடனும் சகஜமாக இருப்பதற்கும், புதிய விருப்பங்களைக் கண்டறியவும் 167 00:10:30,631 --> 00:10:34,426 வேறெந்த சாதாரண சக்தியும் எனக்கு உதவவில்லை. 168 00:10:34,927 --> 00:10:39,389 தனிமையில் இருந்தேன், எனக்கு யாருமே இல்லை, அந்த அட்டை தான் என்னை இங்கு கொண்டு வந்திருக்கிறது. 169 00:10:42,059 --> 00:10:43,685 அதுதான் என்னை... 170 00:10:46,063 --> 00:10:47,314 உன்னிடம் கொண்டு வந்தது. 171 00:10:50,234 --> 00:10:51,235 சரி. 172 00:10:52,528 --> 00:10:53,654 என்ன? 173 00:10:56,198 --> 00:10:57,407 ஒன்றுமில்லை. 174 00:10:59,034 --> 00:11:01,578 - எனக்குத் தெரியவில்லை. இது... - நான் என்ன சொன்னேன்? 175 00:11:01,578 --> 00:11:04,998 உங்கள் கதையை நீங்கள் என்னிடம் சொல்லும் விதம் எனக்குப் பிடிக்கவில்லை. 176 00:11:05,832 --> 00:11:06,834 என்ன சொல்கிறாய்? 177 00:11:06,834 --> 00:11:09,044 உங்கள் சோகக் கதையை என்னிடம் சொல்லி, நான் அதற்கு 178 00:11:09,044 --> 00:11:10,963 - பரிதாபப்பட வேண்டுமென நினைக்கிறீர்கள். - இல்லை. 179 00:11:10,963 --> 00:11:13,757 உண்மையிலேயே, தன்னந்தனியாக இருந்த ஒருத்தியிடம் பேசுகிறீர்கள், 180 00:11:13,757 --> 00:11:15,008 இப்போதும் தனிமையில் தான் இருக்கிறேன். 181 00:11:15,008 --> 00:11:18,262 அதோடு, உங்களுக்கு யாருமே இல்லை எனச் சொல்வது பொய். 182 00:11:18,262 --> 00:11:19,888 உங்களுக்கு நண்பர்கள் இருந்தார்கள். குடும்பம் இருந்தது. 183 00:11:19,888 --> 00:11:21,849 உங்களுக்கு அந்த அட்டை கிடைத்த போது, 184 00:11:21,849 --> 00:11:23,642 உங்கள் மாமனார் உங்களை ஆதரித்தார். 185 00:11:23,642 --> 00:11:24,726 அப்படி சொல்லாதீர்கள்... 186 00:11:24,726 --> 00:11:26,812 - நான் உன்னிடம் அதைச் சொல்லவில்லையே. - என்ன? 187 00:11:28,272 --> 00:11:30,482 நான் என் மாமனாருடன் இருந்ததை உன்னிடம் சொன்னதே இல்லையே. 188 00:11:31,942 --> 00:11:34,570 ஆம், சொன்னீர்கள். இல்லையென்றால் எனக்கு எப்படி தெரியும்? 189 00:11:38,407 --> 00:11:40,784 சரி, இது ரொம்ப முட்டாள்தனமாக இருக்கிறது. 190 00:11:40,784 --> 00:11:42,744 நாம் ஏன் இதற்காகச் சண்டை போடுகிறோம்? 191 00:11:43,579 --> 00:11:46,373 நான் ஒரு வாளி வாங்கப் போகிறேன் ஏனென்றால்... 192 00:11:46,373 --> 00:11:48,959 இந்த டக்ட் டேப்பை நம்ப முடியாது. 193 00:11:48,959 --> 00:11:50,919 நீங்களும் நானும் மது அருந்திவிட்டு, 194 00:11:50,919 --> 00:11:53,881 பள்ளி பருவத்தில் முத்தம் கொடுத்தது போல கொடுக்கப் போகிறோம். சரியா? 195 00:11:54,464 --> 00:11:55,549 சரி. 196 00:12:04,474 --> 00:12:07,227 சரி. நாம் 50 டிக்கெட்டுகள் வாங்கிவிடுவோமா இல்லை... 197 00:12:07,227 --> 00:12:08,312 அது ரொம்ப அதிகம் இல்லையா? 198 00:12:08,312 --> 00:12:11,607 ஹாய். ராட்டினத்தில் ஒருமுறை செல்வதற்கு எவ்வளவு செலவாகும்? 199 00:12:11,607 --> 00:12:13,317 - எவ்வளவு செலவாகும்? - 50 டிக்கெட்டுகளே வாங்கு, 200 00:12:13,317 --> 00:12:14,943 ஒருவேளை உன்னை கடத்த வேண்டி வந்தால் பயன்படும். 201 00:12:15,652 --> 00:12:17,905 ஏன் கூடாது? உன்னால் வாங்க முடியும். 202 00:12:19,698 --> 00:12:22,826 என்ன சொன்னாய்? என்னால் வாங்க முடியுமா? 203 00:12:23,619 --> 00:12:25,746 நான் எதுவுமே சொல்லவில்லை, நான் நிதி திரட்டும் உன் விழாவிற்கு 204 00:12:26,246 --> 00:12:29,875 வந்திருந்தேன், அங்கிருக்கும் பெரும்பாலானோருக்கு 100 டாலர் பெரிய தொகையாக இருந்தது. 205 00:12:29,875 --> 00:12:31,752 அதாவது, கண்டிப்பாக “ராயல்டிக்கு” இருக்காது, 206 00:12:31,752 --> 00:12:34,171 ஆனால் இப்போது ஒருமணி நேரத்திற்கு எட்டு டாலர்கள் சம்பாதிக்கிறேன். 207 00:12:34,171 --> 00:12:36,840 உன் அம்மா சொன்னது சரியென்றால், நீ ஒரு ஏமாற்றுத்தனமான வேலையைச் செய்கிறாய்... 208 00:12:36,840 --> 00:12:38,509 சரி, இதற்கு மேல் பேசாதே... 209 00:12:38,509 --> 00:12:40,177 - இல்லை. பரவாயில்லை. - என்ன? 210 00:12:40,177 --> 00:12:43,055 நீ இதைச் சொன்னதை நினைத்து... சந்தோஷப்படுகிறேன். 211 00:12:43,055 --> 00:12:45,599 சரி, உன் திறமை “துப்பறிவதா”? 212 00:12:45,599 --> 00:12:48,101 இல்லை, “பச்சை குத்தும் கலைஞர்.” டஸ்டிக்கு நான் தான் பச்சை குத்தினேன். 213 00:12:48,101 --> 00:12:49,728 ரொம்ப அற்புதமாகச் செய்திருந்தாய், லிஸ். 214 00:12:50,521 --> 00:12:53,649 சரி, நீ எல்லாவற்றையும் கண்டுபிடித்துவிட்டாய் போல. 215 00:12:53,649 --> 00:12:57,819 ஆம், என் திட்டம் என்னவென்றால் இந்த ஊரில் உள்ளவர்களிடம் 216 00:12:57,819 --> 00:12:59,655 ஆயிரக் கணக்கான டாலர்களை ஏமாற்றி வாங்கி, 217 00:12:59,655 --> 00:13:01,490 என்னுடைய திறமை ராயல்டி என்று சொல்லும் 218 00:13:01,490 --> 00:13:05,369 ஒரு இயந்திரத்தை வடிவமைத்து, என்னை விசேஷமாக நினைக்க வைத்து, 219 00:13:05,369 --> 00:13:08,247 மக்களை ஏமாற்றுவது தான்... 220 00:13:08,247 --> 00:13:10,791 - இதை எப்படி சொல்வீர்கள், டஸ்டி? - கண்டிப்பாக செய்ய முடியாது. 221 00:13:10,791 --> 00:13:11,959 ஆம், கண்டிப்பாக செய்ய முடியாது. 222 00:13:11,959 --> 00:13:15,420 எல்லோரையும் அவர்கள் போக்கிலேயே நம்ப வைக்க, 223 00:13:15,420 --> 00:13:18,340 என் கணினித் திறமையைப் பயன்படுத்தி 224 00:13:18,340 --> 00:13:22,886 இந்த இயந்திரத்தில், உனக்கு “பச்சை குத்தும் கலைஞர்” என்ற 225 00:13:22,886 --> 00:13:26,348 என்ற அட்டை வருமாறு செய்ய வைத்தேன், 226 00:13:26,348 --> 00:13:31,353 இது நீ யாரிடமும் சொல்லாத உன் நீண்ட நாள் கனவு என நினைக்கிறேன், சரிதானே? 227 00:13:31,979 --> 00:13:32,980 ஆமாம். 228 00:13:32,980 --> 00:13:35,065 டிக்கெட் எடுத்துவிட்டு கிளம்பலாமா, காஸ். 229 00:13:35,649 --> 00:13:40,279 சரி. கவனியுங்கள்! எல்லோரும், கவனியுங்கள்! இந்த ஊரிலிருக்கும் அனைவரின் 230 00:13:40,988 --> 00:13:46,577 இரகசிய குறிக்கோள்களையும், கனவுகளையும் கண்டுபிடித்து, அவர்களுக்கு எதிராக பயன்படுத்திய 231 00:13:46,577 --> 00:13:48,078 அந்த தீய குணமுடையவன் நான்தான். 232 00:13:48,078 --> 00:13:49,538 ஏன்? 233 00:13:50,330 --> 00:13:52,624 இரண்டு டாலர்கள் சம்பாதிக்கவும் 234 00:13:52,624 --> 00:13:55,836 சில வெதுவெதுப்பான ஸ்வெட்டர்களை விற்பதற்காகவும் தான் அப்படி செய்தேன், ஐயோ! 235 00:13:55,836 --> 00:13:57,087 நீங்கள் தலைவணங்க வேண்டும். 236 00:13:57,087 --> 00:13:59,923 - காஸ்! - ஏனென்றால் நான்தான் உங்கள் ராணி. ஆம், நான்... 237 00:13:59,923 --> 00:14:01,341 - என்ன? - இங்கு இப்படி கத்தாதே. 238 00:14:01,341 --> 00:14:03,552 - டியர்ஃபெஸ்டில் வேண்டாம். - சரி, சரி, 239 00:14:03,552 --> 00:14:06,930 நான் உங்களுக்கு செய்யப் போகும் விஷயத்திற்கு எந்த சாட்சியும் இருக்கக் கூடாது. 240 00:14:06,930 --> 00:14:09,641 எந்த சாட்சியும் இருக்கக் கூடாது. மன்னியுங்கள். ராயல் நீதிமன்றம் வருகிறது! 241 00:14:09,641 --> 00:14:10,976 வாழ்த்துக்கள், அன்பே. 242 00:14:10,976 --> 00:14:14,396 நான் இயந்திர காளைமாட்டில் விளையாடப் போகிறேன். 243 00:14:14,396 --> 00:14:16,732 டியர்ஃபெஸ்ட் வைக்கோல் புதிர் உங்கள் வழியை கண்டுபிடிப்பீர்களா? 244 00:14:18,233 --> 00:14:21,028 காஸ். இதை முடித்துவிடுவோம். 245 00:14:21,528 --> 00:14:25,699 நான் எவ்வளவு மோசமானவள், நான் உனக்கு எவ்வளவு தவறு செய்திருக்கிறேன் 246 00:14:25,699 --> 00:14:28,535 எப்போதும் போல உன்னை எப்படி பலிகடா ஆக்கி இருக்கிறேன் எனச் சொல்லிவிடு. 247 00:14:33,332 --> 00:14:34,750 என்ன இது? 248 00:14:34,750 --> 00:14:38,128 - கட்டிப்பிடிக்கிறேன். - என்னைக் கட்டிப்பிடிக்க வேண்டாம். 249 00:14:38,128 --> 00:14:42,257 தெரியும். உங்களுக்குக் கட்டிப்பிடிப்பதும் வேண்டாம், நானும் வேண்டாம். 250 00:14:42,257 --> 00:14:43,759 ஓ, காஸ், ரொம்பவும் நடிக்காதே. 251 00:14:43,759 --> 00:14:45,469 நான் நடிக்கவில்லை. 252 00:14:45,469 --> 00:14:49,848 நீங்கள் என்னை நிறைய முறை காயப்படுத்தி இருக்கிறீர்கள் என உங்களுக்குப் புரிய வைக்கிறேன். 253 00:14:49,848 --> 00:14:54,019 அட, விடு. நாம் இருவருமே சில விஷயங்களைச் சொன்னோம். அம்மா மகளுக்குள் இது சகஜம். 254 00:14:54,728 --> 00:14:58,065 நான் சொல்வதெல்லாம் உன் நன்மைக்குத் தான் என்பது உனக்கு நன்றாகவே தெரியும். 255 00:15:00,234 --> 00:15:01,652 என்னை இப்போது விடு. 256 00:15:07,241 --> 00:15:08,408 காஸ். 257 00:15:12,037 --> 00:15:13,038 சரி. 258 00:15:54,371 --> 00:15:55,372 நீ அங்கிருந்தாய். 259 00:15:57,040 --> 00:15:59,376 அன்றிரவு எனக்கு அந்த அட்டை கிடைத்த போது, நீ அங்கிருந்தாய். 260 00:16:00,544 --> 00:16:02,546 நான் உன்னை இங்கு சந்தித்த போது நீ ஏன் எதுவுமே சொல்லவில்லை? 261 00:16:03,839 --> 00:16:05,424 முதலில் எனக்கு உங்களை ஞாபகமே இல்லை. 262 00:16:06,633 --> 00:16:09,303 மதுபான விடுதியிலிருந்து துரத்தப்படும் எல்லோரையும் எனக்கு ஞாபகமிருக்காது. 263 00:16:10,762 --> 00:16:12,097 பாதிரியாராகிவிட்டீர்கள். 264 00:16:17,352 --> 00:16:18,562 நீ மதுபான விடுதியில் வேலை செய்தாய். 265 00:16:19,062 --> 00:16:20,564 நீங்கள் ரொம்ப மோசமானவர். 266 00:16:21,690 --> 00:16:24,902 குடித்துவிட்டு, பார்ப்பவர்கள் எல்லோரிடமும் சண்டை போடுவீர்கள். 267 00:16:25,777 --> 00:16:27,446 அதனால்தான் வெளியே துரத்தினேன். 268 00:16:28,989 --> 00:16:31,825 பிறகு உங்கள் மாமனார் என்னிடம் வந்து, மன்னிப்பு கேட்டார், 269 00:16:31,825 --> 00:16:36,205 நீங்கள் இந்த ஊரை விட்டு போவதாகவும், திரும்பி வரமாட்டீர்கள் என்றும் சொன்னார். 270 00:16:37,164 --> 00:16:41,418 உங்கள் மனைவியின் அஸ்தியை அப்போது தான் கரைத்தீர்கள், எனவே நீங்கள் நீங்களாக இல்லை என்றும் சொன்னார். 271 00:16:41,418 --> 00:16:42,794 அவரது மகள். 272 00:16:44,171 --> 00:16:46,256 - என்ன? - அவள் அவரின் மகளும் தான். 273 00:16:46,757 --> 00:16:47,758 ஆமாம். அதாவது, 274 00:16:47,758 --> 00:16:51,053 நான் எதைப் பற்றியும் பேச வேண்டாம் என நினைத்தேன், சரியா? 275 00:16:51,053 --> 00:16:54,515 “இந்த சின்ன உலகில், உங்கள் மோசமான இரவில் நான் உங்களுடன் இருந்தேன்” என சொல்ல விரும்பவில்லை. 276 00:16:54,515 --> 00:16:57,267 - ஆனால் நீ அங்கு வேலை செய்தாய். - அதனால் என்ன? 277 00:16:57,267 --> 00:17:00,312 நான் அங்கு சும்மா வந்தேன், ஆனால், நீ அங்கு வேலை செய்து கொண்டிருந்தாய், 278 00:17:01,355 --> 00:17:04,107 அப்படியென்றால் மார்ஃபோ இருந்த வேறொரு ஊரில் நீயும் இருந்திருக்கிறாய். 279 00:17:05,108 --> 00:17:06,484 ஆனால் அதைப் பற்றி நீ சொன்னதே இல்லை. 280 00:17:06,484 --> 00:17:09,238 எனவே, “ஓ, எனக்கு அது வேண்டாம்,” 281 00:17:09,238 --> 00:17:12,156 “இன்னும் கொஞ்ச நாட்களில் அதைப் பற்றி பேசுவதை நிறுத்திவிடுவார்கள்” என நினைத்தாய்... 282 00:17:12,156 --> 00:17:14,660 சரி, உங்கள் அட்டையைப் பற்றி நீங்களும் தான் யாரிடமும் சொல்லவில்லை. 283 00:17:14,660 --> 00:17:15,993 அதை இரகசியமாகவே வைத்துக்கொண்டீர்கள். 284 00:17:15,993 --> 00:17:17,663 அதற்கு காரணம் இருந்தது. 285 00:17:17,663 --> 00:17:19,289 சரி, எனக்கும் காரணம் இருக்கிறது. 286 00:17:20,290 --> 00:17:23,919 நானும்... ஒரு மனுஷி தானே? 287 00:17:25,628 --> 00:17:29,341 இந்த அட்டை தான் உங்களை என்னிடம் சேர்த்ததாக நினைக்கிறீர்கள். 288 00:17:29,341 --> 00:17:31,844 ஆனால் உங்களுக்கு என்னை யாரென்றே தெரியாது. 289 00:17:31,844 --> 00:17:34,179 இங்கு இருக்கும் யாருக்குமே உன்னைத் தெரியாது, ஹேனா. 290 00:17:41,478 --> 00:17:45,023 சரி, உங்கள் கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை. 291 00:17:46,900 --> 00:17:49,236 சமிக்ஞைகளுக்காக காத்திருப்பதை நிறுத்துங்கள். 292 00:18:03,041 --> 00:18:04,042 தாடிவைத்த பெண் 293 00:18:04,042 --> 00:18:07,004 - அப்படித்தான்! நான் வென்றுவிட்டேன். - நிறுத்து. 294 00:18:07,004 --> 00:18:09,882 - இல்லை. நீ ரொம்ப சிறியவள். - நான் சிறியவள் இல்லை. 295 00:18:10,799 --> 00:18:12,134 - உனக்கு இது வேண்டுமா? - ஆமாம். 296 00:18:15,721 --> 00:18:17,139 - ஹே. - ஹே. 297 00:18:17,806 --> 00:18:21,101 அங்கு என்ன நடந்தது? உன் அம்மாவை கொலை செய்துவிட்டாயா? 298 00:18:21,685 --> 00:18:23,270 காரில் மண்வெட்டி வைத்திருக்கிறேன். 299 00:18:23,854 --> 00:18:25,856 அவங்களை கட்டிப்பிடித்தேன் அவ்வளவுதான். 300 00:18:28,150 --> 00:18:29,902 அடடா. ரொம்ப கொடூரமாக நடந்திருக்கிறாய். 301 00:18:33,363 --> 00:18:37,701 - ராட்டினத்தில் போகலாமா? - ஆமாம். போகலாம். 302 00:18:38,327 --> 00:18:41,205 எனக்கு பிடிக்குமென்பதால் நீ சம்மதிக்க வேண்டிய அவசியமில்லை. 303 00:18:41,705 --> 00:18:45,083 குளிராக இருக்கிறது. மழை பெய்தால், நாம் நனைந்துவிடுவோம். 304 00:18:45,083 --> 00:18:47,169 தெரியவில்லை. பிழைத்துவிடுவோம் என நினைக்கிறேன். 305 00:18:56,720 --> 00:19:00,974 ஹே. இங்கிருந்து எப்படி வெளியே போவது? எனக்கு வழியே தெரியவில்லை. 306 00:19:00,974 --> 00:19:02,226 இதன் நோக்கமே அதுதானே? 307 00:19:04,061 --> 00:19:06,563 ஒன்றுக்கும் உதவாத தலைமுறை. 308 00:19:09,983 --> 00:19:12,569 - ஹலோ? - இசபெல் ஃபான்டைனா? 309 00:19:12,569 --> 00:19:14,863 மேயர் ஃபான்டைன் பேசுகிறேன். நீங்கள் யார்? 310 00:19:14,863 --> 00:19:17,324 டாக்டர் வுட்ஸ் பேசுகிறேன். தவறான நேரத்தில் அழைத்துவிட்டேனா? 311 00:19:17,324 --> 00:19:19,451 இதற்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. 312 00:19:19,451 --> 00:19:20,577 உங்களுக்கு என்ன வேண்டும்? 313 00:19:20,577 --> 00:19:22,621 நான் இங்கு... வால்டர் ஜான்சனுடன் இருக்கிறேன், 314 00:19:22,621 --> 00:19:24,373 அவருக்கு இருதய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. 315 00:19:25,207 --> 00:19:27,417 இருதய பிரச்சினையா? அப்படியென்றால் என்ன? 316 00:19:28,335 --> 00:19:29,586 அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. 317 00:19:31,839 --> 00:19:33,090 அவர் நன்றாக இருக்கிறாரா? 318 00:19:33,090 --> 00:19:36,510 ஆம். கொஞ்சம் குழப்பமாக இருக்கிறார், கொஞ்ச நேரத்திற்கு முன்பு தான் அவரிடம் பேசினேன். 319 00:19:38,136 --> 00:19:39,388 சரி, இதை ஏன் என்னிடம் சொல்கிறீர்கள்? 320 00:19:39,388 --> 00:19:42,516 ஊரிலுள்ள எல்லோரையும் அழைத்து இந்த விஷயத்தை சொல்கிறீர்களா? 321 00:19:42,516 --> 00:19:43,809 இல்லை. மன்னிக்கவும். 322 00:19:43,809 --> 00:19:45,978 அவரிடம் சரியாக பேச முடியவில்லை, 323 00:19:45,978 --> 00:19:47,563 நீங்கள் அவருடைய மனைவி என நினைத்தேன். 324 00:19:47,563 --> 00:19:51,358 என்னை அவருடைய மனைவி என நினைத்தீர்களா? அன்பே, நான் ஓரினச்சேர்க்கையாளர். 325 00:19:51,358 --> 00:19:53,193 எதை வைத்து அப்படி நினைத்தீர்கள்? 326 00:19:53,193 --> 00:19:56,196 அவர் உங்கள் ஃபோன் நம்பரை அவசரகால தொடர்பு பட்டியலில் வைத்துள்ளார். 327 00:19:56,196 --> 00:19:58,782 அப்படித்தான் உங்கள் ஃபோன் நம்பர் எனக்குக் கிடைத்தது. 328 00:20:00,951 --> 00:20:02,369 அவருக்கென்று வேறு யாரும் இல்லையா? 329 00:20:03,287 --> 00:20:04,454 இல்லை போலும். 330 00:20:18,594 --> 00:20:20,012 தொடர்பில் இருக்கிறீர்களா? 331 00:20:26,476 --> 00:20:27,561 நான் அவரிடம் பேசலாமா? 332 00:20:28,353 --> 00:20:29,771 அவர் ஓய்வெடுக்கிறார். 333 00:20:31,565 --> 00:20:35,736 அவர் எங்கிருக்கிறார்? வந்து... மருத்துவமனையிலா? 334 00:20:37,112 --> 00:20:38,572 ஆம், இப்போதுதான் அனுமதிக்கப்பட்டார், எனவே... 335 00:20:38,572 --> 00:20:39,907 நான் வருவதாக அவரிடம் சொல்லுங்கள். 336 00:20:40,991 --> 00:20:41,992 சரி. 337 00:21:03,138 --> 00:21:04,431 அடச்சே! 338 00:21:14,566 --> 00:21:16,944 ஐயோ. அடக் கடவுளே. 339 00:21:29,957 --> 00:21:30,958 ட்ரை கிளீன் 340 00:21:34,044 --> 00:21:36,338 அடச்சே. என்ன ஆச்சு? 341 00:21:37,881 --> 00:21:39,550 நீங்கள் தான் இப்படி செய்தீர்களா, டஸ்டி? 342 00:21:39,550 --> 00:21:42,678 என் மனைவியுடன் இராட்டினத்தின் உச்சியில் சில நிமிடங்கள் தனிமையில் இருப்பதற்காக, 343 00:21:42,678 --> 00:21:46,181 மொத்த ஊருக்கும் மின்சாரத்தைத் துண்டிப்பேனா? 344 00:21:46,181 --> 00:21:48,308 இல்லை. இருந்தாலும் அப்படி நினைத்தேன் தான். 345 00:21:48,308 --> 00:21:51,854 சரி. இங்கிருப்பதில் நமக்கு ஒன்றும் பிரச்சினையில்லையே? 346 00:21:51,854 --> 00:21:53,856 இல்லை, ஒன்றும் பிரச்சினையில்லை. 347 00:21:53,856 --> 00:21:57,901 புயலுக்கு இடையே நடுவானில் தொங்கிக் கொண்டிருக்கும் 348 00:21:57,901 --> 00:22:01,488 ஒரு உலோகப்பெட்டியில் உட்கார்ந்திருக்கிறோம், அவ்வளவுதான். 349 00:22:01,488 --> 00:22:02,573 - ஹலோ? - அன்பே. 350 00:22:04,533 --> 00:22:07,119 - சரி. - இது சரியில்லை தானே? சரி. 351 00:22:07,119 --> 00:22:09,538 - ஜாக்கிரதை, டஸ்டி. - எனக்கு ஒன்றுமில்லை. ஹே, ஹே. இங்கு... 352 00:22:09,538 --> 00:22:12,082 இதை யாராவது நகர்த்துகிறீர்களா? லீவர் போன்ற ஏதாவது இருக்கிறதா? 353 00:22:12,082 --> 00:22:13,417 {\an8}இருக்கையை ஆட்டாதீர்கள் 354 00:22:13,417 --> 00:22:14,626 {\an8}ஹே, டஸ்டி. 355 00:22:15,210 --> 00:22:16,211 ஹலோ, நீங்களா. 356 00:22:17,796 --> 00:22:19,214 - யாரது? - யாருமில்லை. 357 00:22:19,214 --> 00:22:20,924 என் நண்பர். 358 00:22:20,924 --> 00:22:24,178 மின்சாரம் போய்விட்டதா? நாங்கள் உறவு கொண்டிருந்தோம். 359 00:22:24,178 --> 00:22:26,013 நகரும் இராட்டினத்திலா? 360 00:22:26,013 --> 00:22:27,639 ஐயோ, ஹவாய். 361 00:22:28,140 --> 00:22:30,142 தயவுசெய்து, யாராவது எங்களுக்கு உதவுகிறீர்களா? 362 00:22:30,142 --> 00:22:32,102 யாரது, டஸ்டியா? 363 00:22:32,102 --> 00:22:33,353 ஜியோர்ஜியோ. 364 00:22:33,353 --> 00:22:37,316 - டி, நான் மேலே வருகிறேன்! - ஜியோர்ஜியோ, வேண்டாம்! இது ரொம்ப ஆபத்தானது! 365 00:22:37,316 --> 00:22:39,151 டி, இதோ வருகிறேன். 366 00:22:39,151 --> 00:22:41,653 ஏதாவது உயரமான பொருளை... தேடி கண்டுபிடிக்கிறேன். 367 00:22:42,154 --> 00:22:44,615 - என் வண்டியை பயன்படுத்திக்கொள்ளலாம். - சரி, நன்றி, சார். 368 00:22:44,615 --> 00:22:47,117 ஆனால் வண்டி நிறைய வாளிகள் இருந்தால், அது உதவாது. 369 00:22:47,117 --> 00:22:48,952 இல்லை, நான் மின்சார நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன், 370 00:22:48,952 --> 00:22:51,830 என் வண்டியில்... அதில் வாளி இருக்கிறது. அது ஒரு கிரேன். 371 00:22:51,830 --> 00:22:53,582 செர்ரி பிக்கர் போன்று. 372 00:22:54,082 --> 00:22:56,126 உங்களிடம் செர்ரி பிக்கர் இருக்கிறது எனச் சொல்கிறீர்களா, சகோ? 373 00:22:56,126 --> 00:22:57,878 - அதை செர்ரி பிக்கர் என சொல்வேன். - செர்ரி பிக்கர். 374 00:22:57,878 --> 00:22:59,713 இதோ, என் சாவியை எடுத்துக்கொள். 375 00:23:02,174 --> 00:23:05,886 சரி. தவறாக எறிந்துவிட்டீர்கள், மேலும், இருட்டாகவும் இருக்கிறது. 376 00:23:05,886 --> 00:23:08,180 - இல்லையென்றால் தவறவிட்டிருக்க மாட்டேன். - ஜியோர்ஜியோ, போகிறாயா? 377 00:23:08,180 --> 00:23:09,848 - சரி. - நன்றி. 378 00:23:16,522 --> 00:23:19,858 - உனக்கு ஒன்றுமில்லையே? - ட்ரினாவுக்கும் ஒன்றுமாகியிருக்கக் கூடாது. 379 00:23:20,359 --> 00:23:22,861 ஆமாம். நான் அவளை ஜேக்கப்புடன் பார்த்தேன். 380 00:23:22,861 --> 00:23:26,281 அவள் ரொம்ப சந்தோஷமாக இருந்தாள். இருவருமே தான். அவர்கள் ரொம்ப இளமையாகத் தெரிந்தார்கள். 381 00:23:26,281 --> 00:23:27,741 - அடக் கடவுளே. - அவர்கள் குழந்தைகள். 382 00:23:27,741 --> 00:23:30,661 அதாவது, அழகான குழந்தை முகம் கொண்ட பிள்ளைகள். 383 00:23:31,662 --> 00:23:33,664 நான் என்றுமே அவ்வளவு இளமையாக உணர்ந்ததில்லை. 384 00:23:34,164 --> 00:23:36,708 அதாவது, நம் இளமை காலத்தில் கூட அப்படி உணர்ந்ததில்லை. 385 00:23:37,626 --> 00:23:40,087 மீதமுள்ள நம் வாழ்க்கையை பாதிக்கக்கூடும் தேர்வை செய்துவிட்டோம். 386 00:23:40,712 --> 00:23:42,798 ஆம், அப்படித்தான் செய்தோம். 387 00:23:48,554 --> 00:23:50,597 எனக்குத் தெரியவில்லை, காஸ், 388 00:23:51,098 --> 00:23:54,810 நம் வாழ்க்கை வெவ்வேறு திசையில் பயணிக்க வேண்டும் என்றிருந்தால் என்ன செய்வது? 389 00:23:54,810 --> 00:23:55,894 எனக்குத் தெரியவில்லை. 390 00:23:55,894 --> 00:24:00,148 போனமுறை நீயும் நானும் பிரிந்திருந்ததற்கும், எனக்கு கிடைத்த திறன் அட்டைக்கும் ஏதாவது தொடர்பிருந்தால், 391 00:24:00,148 --> 00:24:01,233 நாம்... 392 00:24:04,111 --> 00:24:08,907 நாம் கொஞ்ச நாட்கள் பிரிந்திருந்து பார்க்கலாம் என நினைக்கிறேன். 393 00:24:10,742 --> 00:24:14,830 வந்து, நீ என்னுடன் இருப்பதால் தான் உன் குறிக்கோளை அடைய முடியவில்லை என 394 00:24:14,830 --> 00:24:16,164 நினைக்கிறேன். 395 00:24:17,958 --> 00:24:21,336 நாம் இதற்கான தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டாமா? 396 00:24:31,346 --> 00:24:33,348 பஃபின்கள் ஒருமுறைதான் காதல் கொள்ளும் என தெரியுமா? 397 00:24:34,808 --> 00:24:36,852 பஃபின்கள் ஒருமுறைதான் காதல் கொண்டன என்பது உனக்குத் தெரியுமா? 398 00:24:37,728 --> 00:24:39,563 நீங்கள் எனக்குப் பரிசாக கொடுத்த 399 00:24:39,563 --> 00:24:41,398 அந்த சிறிய புத்தகத்தில், அது பற்றி இருந்தது. 400 00:24:41,398 --> 00:24:44,318 ஆண் பஃபினும், பெண் பஃபினும் ஒரு வருடத்தில் எட்டு மாதங்கள் 401 00:24:44,318 --> 00:24:47,821 தனித்தனியாக தங்கள் பயணத்தை மேற்கொள்ளுமாம். 402 00:24:48,363 --> 00:24:49,364 தனித்தனியாக. 403 00:24:50,324 --> 00:24:54,286 ஆனால் எப்படியோ, மீண்டும் ஒன்று சேர்ந்துவிடுமாம். 404 00:24:58,999 --> 00:25:00,459 ஆனால் நாம் பஃபின்கள் கிடையாது. 405 00:25:10,511 --> 00:25:12,679 - நான் பயப்படவில்லை. - அப்படியா? 406 00:25:12,679 --> 00:25:14,264 இல்லவே இல்லை. ஆமாம். 407 00:25:15,057 --> 00:25:19,728 ஏனென்றால் இது மரப்பலகை. மரத்தை மின்னல் தாக்காது, எனவே... 408 00:25:20,687 --> 00:25:21,855 இப்போது மின்சாரமும் இல்லை, 409 00:25:21,855 --> 00:25:24,900 நாம் பொது இடத்திலேயே முத்தமிடலாம், யாரும் நம்மை கேவலமாக பார்க்க மாட்டார்கள். 410 00:25:25,400 --> 00:25:29,363 அல்லது நாம் பிரியப் போவதால், நான் இந்த வாய்ப்பை பயன்படுத்து, ரகசியமாக 411 00:25:29,363 --> 00:25:31,031 உன்னை விட்டு போய்விடலாம். 412 00:25:31,031 --> 00:25:33,992 ஆஹா. அதைப்பற்றி கிண்டலடிக்கிறாய் அப்படித்தானே? 413 00:25:33,992 --> 00:25:35,911 நகைச்சுவைக்கு எல்லையே இல்லை. 414 00:25:36,703 --> 00:25:41,250 ஆம். நான் நினைத்ததை விட அதிகமாகவே உன்னுடன் நேரம் செலவழித்துவிட்டேன். 415 00:25:42,125 --> 00:25:45,838 எனவே, எனக்கு இதுவே பெரிய வெற்றி தான். 416 00:25:45,838 --> 00:25:47,172 மொத்தமாக. 417 00:25:49,132 --> 00:25:50,467 சரி, எப்போது முத்தமிடப் போகிறோம்? 418 00:25:51,802 --> 00:25:53,053 இப்போதே. 419 00:26:02,104 --> 00:26:03,313 ஜேக்கப்! 420 00:26:06,024 --> 00:26:07,025 ட்ரினா! 421 00:26:08,068 --> 00:26:09,069 ஜேக்கப்! 422 00:26:09,069 --> 00:26:11,738 ஹலோ? எனக்கு உதவுங்கள்! 423 00:26:12,739 --> 00:26:15,868 - யாரது? அங்கு யாராவது இருக்கிறீர்களா? - நான் மேயர் ஃபான்டைன்! 424 00:26:15,868 --> 00:26:17,244 மேயர் ஃபான்டைன், நீங்கள் நலம் தானே? 425 00:26:17,244 --> 00:26:20,080 இல்லை! என் கைகள் மங்கலாகத் தெரிகிறது, 426 00:26:20,080 --> 00:26:23,208 என் கால்கள் மீண்டும் காயமடைந்துவிட்டன. 427 00:26:23,208 --> 00:26:24,877 சரி. பதட்டப்படாதீர்கள். 428 00:26:24,877 --> 00:26:26,587 - நீங்கள் யார்? - போ. 429 00:26:27,296 --> 00:26:28,422 போ என்பது யார்? 430 00:26:31,341 --> 00:26:33,510 உங்களை இங்கிருந்து காப்பாற்றப் போகிறவன். 431 00:26:39,808 --> 00:26:40,851 {\an8}டியர்ஃபீல்ட் மின்சாரம் 432 00:26:45,647 --> 00:26:46,940 - ஹே. - ஹே. 433 00:26:46,940 --> 00:26:50,652 சரி, முதலில் நான் டியை காப்பாற்றுகிறேன், அவன்தான் ரொம்ப பயந்த மாதிரி இருக்கிறான். 434 00:26:50,652 --> 00:26:52,905 நான் பயப்படவில்லை. 435 00:26:53,906 --> 00:26:55,616 முதலில் காஸை காப்பாற்று. 436 00:26:55,616 --> 00:26:58,577 - சரி, காஸி. உன்னைப் பிடித்துவிட்டேன், காஸ். - சரி. 437 00:26:58,577 --> 00:27:00,454 - உன்னைப் பிடித்துவிட்டேன். - அசையாதே. 438 00:27:00,454 --> 00:27:03,373 - இருவரும் உன்னைப் பிடித்துவிட்டோம். இதோ. - அப்படித்தான், காஸி. அருமை. 439 00:27:06,001 --> 00:27:07,628 - பிடித்துவிட்டீர்களா, டஸ்டி? - பிடித்துவிட்டேன். 440 00:27:07,628 --> 00:27:09,213 - சரி. அப்படித்தான், அன்பே. - சரி. 441 00:27:09,213 --> 00:27:10,464 நான் உங்களை கீழே இறக்குகிறேன். 442 00:27:50,879 --> 00:27:55,175 அடக் கடவுளே, ஜியோர்ஜியோ! அற்புதம். நாம் இந்த ஊரை காப்பாற்றிவிட்டோம். 443 00:27:55,175 --> 00:27:58,971 ஹே, நேட். சவானாவுக்கு வளர்ப்புத் தந்தை வேண்டாமென்று நீ சொன்னாயே? 444 00:27:58,971 --> 00:27:59,930 ஆமாம். 445 00:28:04,017 --> 00:28:05,561 ஜியோர்ஜியோ வளர்ப்புத் தந்தையாக சம்மதமா? 446 00:28:16,405 --> 00:28:18,156 - இஸி, இன்னும் இங்கு தான் இருக்கிறீர்களா? - என்ன? 447 00:28:18,156 --> 00:28:20,033 ஆமாம்! ஏன் இவ்வளவு நேரம்? 448 00:28:20,033 --> 00:28:22,536 மன்னித்துவிடுங்கள். பைகள் சோதிக்கும் இடத்தில் இதை வைத்துவிட்டு வர சொன்னார்கள். 449 00:28:22,536 --> 00:28:24,454 - எதை? - இதை. 450 00:28:39,511 --> 00:28:40,762 அடக் கடவுளே. ஓ. 451 00:28:43,223 --> 00:28:44,224 நன்றி. 452 00:28:53,400 --> 00:28:54,651 இப்போது பத்திரமாக இருக்கிறீர்கள், இஸி. 453 00:28:58,989 --> 00:29:03,076 என்ன செய்கிறாய்? நானே நடப்பேன். 454 00:29:03,702 --> 00:29:05,162 நான் உங்களை தூக்கிச் செல்கிறேன், மேடம். 455 00:29:06,580 --> 00:29:07,664 அப்படியென்றால் தூக்கு. 456 00:29:13,045 --> 00:29:14,546 மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. 457 00:29:26,183 --> 00:29:27,684 கோல்டன் 458 00:29:46,954 --> 00:29:48,455 டியர்ஃபீல்ட் நகர எல்லைக்கு வரவேற்கிறோம் 459 00:30:00,050 --> 00:30:04,555 ஹே, எங்கிருக்கிறீர்கள், நண்பர்களே? நாங்காள் “டியர் இஸி” கடையை கடந்துச் செல்கிறோம். 460 00:30:05,722 --> 00:30:06,849 பொறுங்கள், பார்த்துவிட்டேன். 461 00:30:06,849 --> 00:30:09,726 - எனக்கு நீங்கள் தெரியவில்லையே. - அம்மா! அப்பா! 462 00:30:09,726 --> 00:30:11,478 இதோ இங்கிருக்கிறாள். இங்கிருக்கிறாள்... ஹே! 463 00:30:12,062 --> 00:30:12,896 - உனக்கு ஒன்றுமில்லையே? - இல்லை. 464 00:30:12,896 --> 00:30:13,981 அப்படியா? 465 00:30:13,981 --> 00:30:15,357 என்ன, போவிற்கு என்ன ஆச்சு? 466 00:30:15,357 --> 00:30:18,735 தெரியவில்லை. நாங்கள் பிரிந்துவிட்டோம். உங்களுக்கு ஏதும் பிரச்சினையில்லையே? 467 00:30:20,320 --> 00:30:21,947 - இல்லை.நாங்கள் நன்றாக இருக்கிறோம். - ஆம். 468 00:30:21,947 --> 00:30:23,282 கிட்டத்தட்ட மின்சாரம் தாக்கியிருக்கும், 469 00:30:23,282 --> 00:30:24,950 - ஆனால் எப்படியோ தப்பித்துவிட்டோம். - ஆமாம். 470 00:30:24,950 --> 00:30:26,034 அது என்னது? 471 00:31:36,480 --> 00:31:37,814 அதில் என்ன எழுதியிருக்கிறது? 472 00:31:41,860 --> 00:31:44,029 “அடுத்த கட்டத்துக்கு நீங்கள் தயாரா?” 473 00:32:02,840 --> 00:32:04,466 இதற்கு முன் இப்படி செய்ததில்லை. 474 00:32:18,480 --> 00:32:20,023 எம். ஓ. வால்ஷ் உருவாக்கிய புத்தகத்தைத் தழுவியது 475 00:33:34,473 --> 00:33:36,475 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்